கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தரப்பட்டுள்ள அவகாசம்

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
தரப்பட்டுள்
கவிை
வி.ஜே.
வெளி

( Տ نيز , حاليا M sisualsTefib
தகள்
L
பதிப்பகம் ரியீடு-02

Page 6
THARAPPATTUILLA
A Collection of PC
M.I.A.JABAAR
First Edition
Printing
Cover
Cover Design :
Published by :
Price
JUne 19
Techno Ó, JaŲQU DehiuUel
Thanks T
M.K.M. S
W.J. PUblic Ĉý, UrbOn
Gandhi
Trincoma Sri LankC
RS. 50.0(

AVAKAASAM ems by
96
ጋriሰt UOrdena Ave,
C.
o The UOndon Institute
hokeeb
OtiOnS
COUnci│ QUQrters
Wagar
lee
.
D

Page 7
திரும்பிப் பார்த்து தி சுவடுகளை விழுங்கி
Lத்து வருடங்களுக்கு தீப்பெட்டிகள் கவிதைத் அறிமுகமான கவிஞர் ஜி தொகுப்பான தரப்பட்டு இரண்டாவது வெளியீ பதிப்பகம் மகிழ்ச்சியடை
பரவலாகப் பேசப்படும் விமர்சகராக, சிறுகதை ( நண்பராக எனப் பல்வேறு இயங்கும் இவரின் இக்க இருண்ட நாட்களின்' செய்வன.
சிறுசிறு பொறிகளாக
கிடைக்கும் இக் கவிதைச நிகழ்வுகளையும் மெளனி பெரும் தீயாய் மூட்
சிறப்பம்சமாகும்.
இத்தொகுப்பு பற்றிய
பகம் பரவலாக எதிர்பார்
இத் தொகுப்பு வெ6 மு.பொன்னம்பலம், கேச
வி.ஜே.பதிப்பகம்
திருகோணமலை
 

ரும்பிப் பார்த்து
யபடி போகிறோம்
5 முன்னர் திறக்கப்படாத தொகுப்பு மூலம் நமக்கெல்லாம் }பார் அவர்களின் இரண்டாவது ள்ள அவகாசம்' நூலை தனது டாக கொணர்வதில் வி.ஜே. கிறது.
ஆகவே சிற்றிதழ் ஆசிரியராக, Tழுத்தாளராக, கவிஞராக, நல்ல று தளங்களில் சம ஆளுமையுடன் விதைகள் 1987-1990 காலகட்ட
துயரங்களை மீள்வோட்டம்
நமக்குத் தரிசனம் கொள்ளக்
ள் அவை எழுதப்பட்ட காலத்து
த்திருந்த கோபாவேசங்களையும்
ட வல்லவையாய் உள்ளதே
\\
அபிப்பிராயங்களை வி.ஜே.பதிப் க்கின்றது.
ரிவர ஒத்துழைப்பு வழங்கிய வன் போன்றோருக்கும் நன்றிகள்.
வை.ஜெயமுருகன் சு. இராஜதுரை

Page 8
ஜபாரின் "தரப்பட்டு கவிதைகள் தனித்து
'எனது நெருப்பு எரியத் தொ அணைந்து எரிந்து அணைந்து எரிந்து அணைந்து எரிந்து எரிந்தபடிதான் இருக்கிறது அணைந்தே போகாதபடி'
இப்படி ஒரு கவிதை "தரப்பட்( தொகுப்பில் இடம் பெற்றுள் தொகுப்பின் குறியீடாகவும்,
ஆசிரியரான ஜபார் அவர்களி மூண்டெரியத் தொடங்கி இதுவ கவிதா சக்தியின் பூர்வீகமாகவும்
இவரிடம் எரியத் தொடங் எத்தகையது? கவிதா ஹோம வளர்க்கப்பட்ட இத்தீயின் பி செய்யப்படும் மந்திரம் என்ன?
எண்பத்தேழுகளின் முற்பகுதி களின் பிற்பகுதி வரையில் எ அக்காலத்தில் தமிழ் மண்ை ஒருவனின் கொதிநிலை
காட்டலாகவும், அதே நேரத்தில் தன்னால் புரிந்து கொள்ளமு ஜீரணித்து விட்ட உணர்வுக நிற்பதோடு, இவற்றுக்கும் அவலங்களின் மத்தியிலும் தீர்வுகாண்பது போல் தன் சுய ஒருவனின் ஆய்வின் ஆவணL முக்கியமானதாகும். மேலும்,
 

ள்ள அவகாசம்’
வமானவை.
டங்கி வெகுகாலமாயிற்று
ள்ள அவகாசம்' கவிதைத் ளது. இதை இக்கவிதைத் இக்கவிதைத் தொகுப்பின் டம், எமக்குத் தெரியாது. ரை நெடிதுயர்ந்து வந்துள்ள
o GoETGTGIT GUITLb
கிய கவிதா நெருப்பு குண்டத்தில் அணையாது |ன்னணியால் உச்சாடனம்
பிலிருந்து எண்பத்தெட்டு ழுதப்பட்ட இக்கவிதைகள் ரில் வாழ்ந்த புத்திஜீவி அடைந்த மனவெளிக் ஒவ்வொரு பொதுமகனும் டியாது, தனக்குள்ளேயே ரின் பொதுப்பதிவாகவும் மேலாக இத்தனை மன
இவற்றுக்கெல்லாம் த்தின் அடிநுனி தேடிய ாகவும் இது நிற்பதே மிக தரப்பட்டுள்ள அவகாசம்'

Page 9
தொகுப்பில் அடங்கியுள்ள தலைப்பிடப்படாததால் இ6 வர்ணம் காட்டும் கூட்டு பி மிகையாகாது.
'பெருவெளியில் சஞ்சரிப்ப அதனால்தான் சுமைகள் தவிர்த்துக் கட்டுக்க துடிக்கிறேன்'
இக்கவிதைத் தொகுப்பின் விடுதலை உணர்வும் அதன் அதற்கெதிராகக் கிளம்ப போராட்டமுமே. ஏதோ வித கவிதைகள் விடுதலையின் - அதிர்வுகளாகவே உள்ளன.
'முன்னைய வசந்தத்தின் சே பச்சை நிறத்திடமிருந்து
அந்நியப் பட்டுப் போகாத ஒற்றைப் பூவை தலையில் சு மலட்டினை மீறிய பூரிப்புட6
பாதிப் பகுதி பட்டுப்போன பசுமையினை ஒருபுறம் தாங் நெடிதான மரம் இருப்பில் விசுவாசமுள்ள ஒரு தெருப்பாடகனாய்
மயானத்தின் மேல் முகவரியிழக்கும் புல்வெளி தனித்து மேய்ந்தபடி ஒரு ஆட்டுக்குட்டி,
மயானத்தைக் கடக்கும்
மின்சாரக் கம்பிகளில்
 

கவிதைகள் எவற்றுக்கும் வை, இவ்வுணர்வுகளின் பல ம்பமாக நிற்கின்றனவென்றால்
தே சுதந்திர முழுமை
ளை விடுவிக்கத்
மந்திரம் இதுவே. அதாவது வழிவரும் பலதள இருப்பும், |Đ தடைகளை மீறும் த்தில் இத்தொகுப்பின் அநேக அதை நோக்கிய வேட்கையின்
மிப்பில்
சடைத்தசெடி மந்து
ဂုံ;I
நிலையில்
கிய
ઉોદ્ધાં)

Page 10
தேடலில் சோர்ந்து போன ஒரு செண்பகம் வெறுமை படர்
அதையும் மீறிப் பறக்கிற பருந்த வட்டத்துள் சிக்கிய மனம்
வானமிழந்த வீட்டு நினைவோ
இத்தொகுதியில் இடம்பெறும் மேற்படி கவிதை, நான் குறிட் என்பவற்றின் கோடி காட்டலோ க்குத் தடைபோடும் பிரச்சிை உள்ளது.
எல்லா உயிர்களிடத்தும் வாழ முனைப்பும், பச்சை நிறத்திட போகாது 'ஒற்றைப் பூவைத் த6 மீறிய பூரிப்புடன்" நிற்கும்
செல்லும் வரிகளும், " " " LJ நிலையில் பசுமையினை ஒரு விசுவாசமுள்ள தெருப்பாடகன பற்றிக் கூறும் வரிகளும்
முனைப்புக் கொள்ளும் இருப்பு
'இருப்பில் விசுவாசமுள்ள ெ வரும் அடிகள் மிகவும் கவ வற்றுக்கும் இருப்பில் விசுவாசம் க்கும் (தெருப்பாடகன்) இதே நிரந்தரமற்றதெனக் காட்ட 'மய ஆட்டுக்குட்டி' படிமமாக மரணத்தை வெல்ல முயலும் தோல்வியைக் காட்ட, 'மயான கம்பிகளில் தேடலில் சோர்ந்: வெறுமை படர்கிறது' என்னும் (
ஆனால் எவை எப்படி இருந்த் இவற்றுக்கெல்லாம் தீர்வாக அ
 

ந்திட
6.
ஐந்தாவது கவிதையான பிட்ட விடுதலை, இருப்பு டு அவற்றின் சுமுக எழுச்சி
னகளையும் காட்டுவதாய்
>வதற்கான பிரய்த்தனமும் டமிருந்து அந்நியப்பட்டுப் லையில் சுமந்து மலட்டினை செடியைப் பற்றிக் கூறிச் ாதிப்பகுதி பட்டுப்போன புறம் தாங்கிய இருப்பில் ாய்' என்று நெடிய மரம் எல்லா உயிர்களிடத்தும் ப் பற்றிப் பேசுகிறது.
தெருப்பாடகனாய்' என்று னிப்புக்குரியவை. எல்லா இதை எழுதிய கவிஞனு வேட்கைதான். வாழ்க்கை ானத்தின் மேல் புல் மேயும் வருகிறது. அதேவேளை இன்றைய அறிவியலின் த்தைக் கடக்கும் மின்சாரக் து போன செண்பகத்தின் வரிகள் நிற்கின்றன.
போதும் இவற்றையும் மீறி டியோடும் விடுதலையில்

Page 11
லயிக்கவிழையும் மனிதனின் மீறிப்பறிக்கிற பருந்தின் 6 வானமிழந்த வீட்டு நினைவே வரிகள் காட்டிச் செல்கின்றன விடுதலைக்கு எல்லைதான் வீட்டு நினைவோடு' என்று நிற்கிறது விடுதல்ையில் வே இக்கவிதையில் நான் காணும் இன்னும் பல அர்த்தவளம் நி6
அடுத்து ஒரு முக்கிய கேள்வி
விடுதலை என் t
வையா? ஒன்
வெவ்வேறானவை என்று நீ
பற்றியோ இருப்புப் பற்றியே என்றே கூற வேண்டும். ஏெ இருப்பு என்பது இருக்கப்
எவ்வளவுக்கெவ்வளவு வி
அவ்வளவுக்கவ்வளவு அவ6 படுத்துகிறான். இன்னும் ே 'இருப்பு' என்பதே விடுதை லாகவே "தரப்பட்டுள்ள நிற்கின்றன.
இதோ இருபத்தைந்தாவது க இதைத் தெளிவுறக் காட்டுகின்
'. தொடக்கம் இது என்றும் உச்சி அல்லாத ஒரு புள்ளியில் நின்று குதித்துக் கொண்டிருப்பேன் . இறப்பு இன்றி ஏதோ ஒரு புள்ளியில் உயிர்ப்புடன் இருப்பேன்'
 

மனநிலையை, 'அதையும் பட்டத்துள் சிக்கிய மனம்; ாடு' என்று அடுத்து வரும் பருந்தின் வட்டங்கள் கூட அதனால் தான் 'வானமிழந்த அதற்கும் அப்பால் அவாவி ட்கை கொண்ட மனம் இது ஒரு கருத்துப் பரிமாற்றம். பிறந்த அழகான கவிதை இது.
என்பதும் வெவ்வேறான
ைெனத்தால் நாம் விடுதலை பா எதுவும் அறியாதவர்கள் னனில் விடுதலை இல்லாமல் போவதில்லை. ஒருவனிடம் விடுதலை அதிகரிக்கிறதோ ன் தன் இருப்பை விசாலப் தெளிவாகச் சொல்வதானால் லதான். இதன் வெளிக்காட்ட அவகாசத்தின்' கவிதைகள்
விதையில் வரும் சில வரிகள் றன.
இன்றி

Page 12
V
தொடக்கம் உச்சி அல்லாதது எது?
விடுதலையும் 'இருப்பும்' ஒ சுட்டிச் செல்லும் கவிதை இது.
இனிவரும் அடுத்த கேள்வி 6 பற்றியும் ஒருவன் எப்பொழுது இருப்பியல்வாதியான சாத்தர்
யில், 'எவ்வளவுக்கெவ்வளவு அதிகரிக்கின்றனவோ அவ்வள இருப்பையும் விடுதலையையும் அதாவது தூக்குத் தண்டனை ெ தண்டனை நெருங்க நெரு விடுதலையையும் கூடுதலாகத்
இதோ ஒருவன் அனுபவிக்கு த்தை கவிஞர் அழகாய் தனக்ே
'மிதமிஞ்சிய சுமைதாங்கி நட ஒரு கழுதையின் முதுகு எனம
பலவகைத் துயரங்களுடன்
துடைக்கவும் அப்புறப்படுத்தவ சிந்தனை ஆலாய்ப் பறக்கும் கனத்தலின் தாங்க முடியாமை எழுந்து இலக்கின்றி நடக்கவை அலைச்சல்கள் ஒயா அலைச்ச பெருமழையெனத் தொடர்ந்து ஈவிரக்கமின்றி கொட்டோ கொட்டென்று'
இத்தனைக்கும் மத்தியில்தான் விடுதலையையும் தரிசிக்கின்ற
வரிகள் காட்டுகின்றன.
 

எது? இறப்பில்லாத புள்ளி
}ன்றென மிக நுணுக்கமாகச்
விடுதலை பற்றியும் இருப்புப் பிரக்ஞை கொள்கிறான்? (Satre) இதுபற்றிக் கூறுகை ஒருவனுக்கு பிரச்சினைகள் ாவுக்கவ்வளவு அவன் தனது ம் உணர்கிறான்' என்கிறான். பெற்ற கைதி ஒருவன் தனது ங்க தனது இருப்பையும் தரிசிப்பவனாகிறான்.
ம் பிரச்சினைகளின் உக்கிர க உரிய பாணியில் தருகிறார்
க்கிற னம்,
க்கும். ல்கள்
ஒருவன் தன் இருப்பையும்
றான் என்பதை பின்வரும்

Page 13
'முட்டியோ மோதியோ தலைகீழாய் நின்றபடியோ என் தரிசிப்புக்குச் சுதந்திர அதுவே போதும்'
மேலும் 'மூச்சை இழக்க கூட இம் முயல்தலுக்ே கவிஞர். எனின் இதுபற். புலனாகும்.
கவிதை, கதை, ஓவியம், ! ஈடுபடும் சிருஷ்டி இயக்க
ஒரு விஞ்ஞானி ஒரு
முயற்சியில் எடுத்துக் ெ ஒவ்வொரு கலைஞனும் முயற்சியில் எடுத்துக்
அவனது சிருஷ்டிகளை நா கலைச் சிருஷ்டியின் இந்ே செயல்படுகின்றனர். ஆன எதுவுமின்றி, ஏதோ ஒ( செயல்படுகின்றனர். அ6 தளத்திற்கேற்ப அவர் அ6 அறிதல்) அண்மையிலு இந்நிலையில் அவர் சிருடு சமூக, பொருளாதார, அ ஏற்படுத்திய சார்பான - படுத்தலாகவும் அமையு கலைத்தன்மை 96) L
ஆழங்களைப் பொறுத்த இந்தியாவைக் கண்டு
வழிதப்பி அமெரிக்காவுக் நினைத்து அங்கிருந்த அழைத்தது மாதிரி. ஒவ்
 

ம் இருப்பின்
த் தரப்பட்டுள்ள அவகாசத்தைக் 5 தந்துவிடுகிறேன்' என்கிறார் றிய அவரின் தேடலின் தீவிரம்
2
இசை, சிற்பம் என்று கலைஞர்கள் த்தின் அர்த்தம் என்ன?
பொருளைக் கண்டு பிடிக்கும் நாள்ளும் குறிப்புகள் போலவே,
தன்னைக் கண்டு பிடிக்கும் கொள்ளும் குறிப்புகளாகவே ம் நோக்க வேண்டும் ஒரு சிலரே நாக்கை புத்திபூர்வமாக உணர்ந்து ால் அநேகர் இத்தகைய பிரக்ஞை ந உள் தூண்டலின் பணிப்பில் வர் அவர் நிற்கும் பார்வைத் வர் தற்கண்டுபிடிப்பின் (சுயத்தை லும், தூரத்திலும் நிற்கலாம். டிடிகள், அவர் வாழும் காலத்தின் ரசியல் சூழல் அவர் முயற்சிக்கு எதிரான போக்கின் ஆவணப் ம். இந்த ஆவணப்படுத்தலின் அவர் நிற்கும் தளங்களின் து. எது எப்படி இருப்பினும்
பிடிக்கப்போன கொலம்பஸ்,
குப் போய், அதை இந்தியாவென வர்களை இந்தியர்கள் (6T6OT
வொரு கலைஞனும் இருப்பின்

Page 14
V |
வழிகாட்டியாக நிற்கும் கலை வழிதப்பிப் போய் பிழையா அவற்றையே உண்மையெ6 முடிவென்றும் பறை சாற்றும் 8
தரிசனம் மிக்கவன் தன் கலைத் தனக்கு எதிராகவும் சார் ஊடுருவிக் கணக்கெடுத்தவன நோக்கி பயணம் செய்கிறான் இயற்கை, சமூக, சூழல் பற் சொற்களால் வர்ணித்துக் கவி கலையுணர்வின் பிரதான ரே வாகனமாக அவற்றை அவன் கலையுணர்வைத் துஷ்பிரயே உண்மையான கலைஞன் தன் ஆக்கத்தின் மூலமும் ஊடுரு என்பது மட்டுமல்லாமல் படி அந்த உத்வேகத்தைத் தெ உத்வேகத்தின் இறுதி முடிவு இருப்பை நோக்கி இட்டுச் சகலதின் இருப்பாகவும் 6 பேருண்மையில் மானிட ே உயிர்களிடத்தும் நாம் கொள் அர்த்தமும் தெளிவாகிறது.
'விட்டு விடுதலையாகி நிற்குL சிட்டுக்குருவியைப் பற்றி பா
'அக்கினிக் குஞ்சொன்றைக் போதும்
'காக்கை குருவி எங்கள் ஜாதி கடலும் மலையும் எங்கள் கூட் போதும் அவன்தன் இருப்பை எங்கும் காண்கிறான். அந்தச் எல்லோரிடமும் தொற்ற 6ை
தரப்பட்டுள்ள

யின் உள்தூண்டல் புரியாது, ன கண்டுபிடிப்புகள் செய்து, ாறும் இடைத்தரிப்புக்களை லைஞர்களே இன்று அதிகம்
தூண்டலின் தன்மை அறிந்து, ாகவும் நிற்கும் சூழலை ாய் நேராகவே தன் இருப்பை எவ்வளவுதான் ஒரு கவிஞன் றிய விபரங்களை அழகிய விதை வடித்த போதும், தன் ாக்கான தற்கண்டுபிடிப்பின் ஆக்காவிட்டால் அவன் தன் ாகம் செய்தவனேயாவான்.
இருப்பை, தன் ஒவ்வொரு நவித் தொட முனைகிறான் ப்பவர் ஒவ்வொருவரிடமும் ாற்ற வைக்கிறான். இந்த ஒவ்வொருவனையும் தத்தம் செல்கிறது. அந்த இருப்பே விடுதலையாகவும் விரியும் நயத்தின் அர்த்தமும் சகல ளும் அன்பின், இரக்கத்தின்
) - அந்தச் ரதி பாடும் போதும்
கண்டேன்' என்று ஆகும்
- நீள் டம்' என்று களிகொள்ளும் யே - விடுதலையையே - களிபேருவகை உணர்வை பக்கிறான். இவனே கலைச்
ܨܠܗ

Page 15
சிருஷ்டியின் உள் உந்துதல் தெரிந்து கொண்டு அதன்
கலைஞன்.
இதற்கடுத்து வருபவர்கள் மாக உணராத போதும். த 56Ö)6T அத்தகைய நோக்சி இவர்கள் தவிர்ந்த ஏனை பாளர்கள், பிழையான தட யெனப் பிரசாரம் செய்யும்
இவர்களுள் ஜபார் என்
சேர்ந்தவர்?
நிச்சயமாய் அவர் முதல் ஐயமில்லை. இவர் இடைத் பிடிப்பாளரோ அல்லர். அ டாவது கவிதையில் பிரக்ன பொங்கியெழும் உள்ளுண மாறு கூறுகிறார்:
'கூடாரமடித்து உட்கார்ந்து தளைகளை அணிந்த கனவு வெறுமையுற்ற கைகளுடனு கனவுகளைக் கண்டு இை இதில் தெரிகிறது. இதே உ சொல்கிறார்
'திசைகளின் சுருக்குக் கயி சந்திப்புகளுக்கப்பாலும் நீ பெருவெளியின் வியாபி வலுப்பெறும்' என்று என்பவற்றை ஊடறுத்துத் த வெளிவருகிறது.
இருபத்தேழாவது கவிதையி
 

X
ன்ெ நோக்கை புத்தி பூர்வமாகத் வழியே செயற்படும் உன்னத
கலை உந்துதலைப் புத்திபூர்வ ம் உள்ளுணர்வாய் தம் சிருஷ்டி ன்ெ பால் செயற்படுத்துவோர். யோர் எல்லாம் இடைத்தரிப் ம் கண்டுபிடிப்புகளை உண்மை
கலைத் துஷ்பிரயோகிகள்
னும் கவிஞர் எந்த ரகத்தைச்
ரகத்தைச் சேர்ந்தவர் என்பதில் தரிப்பாளரோ மாறாட்டக் கண்டு அதனால்தான் தனது பன்னிரண் ஞபூர்வமாக இல்லாவிட்டாலும் ர்வின் வழிகாட்டலில் பின்வரு
விடுகிற களைத் தூரே வீசி விட்டு ம் மனத்துடனும்' போனாலும் டத்தரிக்காது செல்லும் வீர்யம் ள்ளுணர்வு வழிகாட்ட மீண்டும்
றுகள் அறும்
ளூகிற
பிப்பில் எனது பயணிப்பு கூறும்போது காலம் இடம் ன் தேடலை நடத்தும் உத்வேகம்
பில் கவிஞர் நான் மேலே கூறிய

Page 16
முதல் ரகக் கவிஞனின் பூரன் இருப்பின் தேடலில் இறங்குகி
'தேடலின் வியாபிப்பில் உள்ளவைகள் சிறியனவாக புதிய தரிசனங்களில் என் பழைய முகங்கள்
உதிர்ந்து போகின்றன" என்று
'புலன்கள் இசைகிற தொலை என் மனக் குதிரை மிக அவதானமாக புதியன தேடலில்..' என்று ெ
'திசைகள் தறிபட்டு எல்லைகள் நழுவிப்போய் தொலைவு நீளுகிறபோது நான் பரிநிர்வாணமாய் நடந்து கொண்டிருப்பேன் அனைத்திலும்
இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக் கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கி என்று அழகாகத் தன் ே முடிக்கிறார்.
'பரிநிர்வாணமாக
நடந்து செல்வேன் அனை புஷ்டியான வார்த்தைப் பிரே விடுதலையை அனைத்திலுL மட்டுமல்ல நான் அனுபவிக்கு அனைத்துக்கும் பொதுவானது
'இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக் கழற்றிவிட்டு
 

1ண சுயப் பிரக்ஞையுடன் தன் றார்.
கூறுமவர் தொடர்ந்து,
வுகளுக்கப்பால்
1ளர்த்துச் சென்று,
Iறது' தேடலின் இயல்புகெடாமல்
த்திலும்' என்பது அர்த்த யோகம், இதன் மூலம் என் ம் காண்கிறேன் என்பது ம் விடுதலையே - இருப்பே -
என்பதும் ஆகிறது.
isisijstiti.

Page 17
நிர்வாணமாகிக் கொண்டிருச் இன்னோர் முக்கியமான படிம இரவில் அஞ்ஞானி து விழித்திருக்கிறான் என்னும் இக்கூற்றில் தெரிந்து பல அர்
'தரப்பட்டுள்ள அவகாசம்' இந்நீண்ட கவிதையும் ஏ6 கலைஞன் ஒருவனின் க6ை சுயதேடலின் குறிப்புகளே எ6 அமைந்துள்ளது கவனத்திற்கு
'தரப்பட்டுள்ள அவகாசம் கவிதைகள் எழுதப்பட்ட காெ பொருளாதார, சமூக, கலை
இக்கட்டுக்குள்ளாக்கிய காலம் வரவு பல அனர்த்தங்களை வி
இத்தகைய சூழலிலும் கலைஞ நடத்தும் போது அவனுக்குச் புறக்காரணிகளால் ஏற்படும் ப சிருஷ்டிகளில் ஆவணப்படு இதேவகை ஆத்மீகத் தேட இந்தியாவின் சகல நிலைகை இங்கு குறிப்பிடத்தக்கது. அவகாசம்' ஒரு குறுங்கவிை இக் கவிதைகள் எழுதப்பட்ட நிலைமைகளைத்தான் சித்தரி, சான்றுகளையும் இதில் கா6 சித்தரிக்கப்படும் கலைஞன் ஒ மனமுறிவுகள், ஆன்மீகவய கள் எல்லாம் இன்று உலகெ பொதுப்பண்பாக உள்ளது. பலம் என்றே கூறலாம்.
 

கிறது' என்று கூறும்போது ம் வந்து விடுகிறது. அதாவது ாங்கும் போது ஞானி கருத்தின் மெல்லிய கீற்று தங்களைக் கற்பிக்கிறது.
தொகுப்பில் அடங்கியுள்ள )6OTULJ 600 GJUL || LD 20 - 600T GOLDULJIT GOT )சிருஷ்டி என்பது அவனது ாபதற்கு தகுந்த உதாரணமாய் ரியது.
நூலில் அடங்கியுள்ள ம் தமிழ் பிரதேச அரசியல், கலாசார நிலைகளை பலவித இந்திய அமைதிப்படையின் விளைவித்திருந்த காலம்.
ஞன் ஒருவன் தன் தேடுதலை
சார்பாக - எதிராக நிற்கும் >ன அவசங்கள் அவன் கலைச் த்தப்படுகின்றன. பாரதியின் ல் சுதந்திரப் போராட்டகால )ளயும் ஆவணப்படுத்தியமை
ஆனால் 'தரப்பட்டுள்ள தகளின் தொகுப்பு மேலும் காலத்துத் தமிழ் மண்ணின் $கின்றது என்பதற்கான முழுச் 1ணமுடியாது. ஆனால் இதில் ருவனின் மன அவஸ்தைகள், பட்ட தேடுதல், விசாரணை வ்கும் உள்ள புத்தி ஜீவிகளின் இது கவிதைத் தொகுப்பின்
ßššie)5Al-Affffð
- — -

Page 18
X
மேலும் இத்தொகுப்பில் அட தான் வாழும் சூழலின் தனித் களை பிரச்சினைகளை உள்: படைப்புகளாக பரிணமிக்கும் ந்தும் சந்தர்ப்பம் அளிக் | | | , () ଗାଁ ଗୀ ଗ01. இதற்கு g தொடங்கியாயிற்று' என்னும் குறிப்பிடலாம். இக்கவிதை உள்ளடக்கிய பெருங்காவி வேர்கள் இருந்தும் அது வள பட்டதான உணர்வு எனக்கு இருபத்தாறாவது கவிதையா முடிந்த' என்ற கவிதையையும் 'வழிநெடுகிலும் உதிர்ந்து ெ என்ற கவிதையையும் சொல்ல6
இனி இக்கவிதைகளில் கைய பற்றியும், நாம் சிறிது கவனம் ெ - கருத்து ஆகிய இருதரப்பட்ட இயங்கும் மொழி, "தரப்பட்டுள் பின்னதினாலேயே அதிகம் தெரிகிறது. அதனால் உண வற்றையே கவிதையாகக் கை வித்தியாசமாகத் தெரியலாம். தன்மையைத் தருவதாகவும் வேறுசிலர் கருத்தை மினுங் கவிதைகளில் உள்ளடங்கி ரசிக்கலாம். ஆனால் தமிழுக்கு அறிவின் நிமிர்வுக்குரிய வா கவிதைகளை அழகுபடுத்துவ புதுச்சொற் பிரயோகங்களும் பு ஆங்காங்கே இக் கவிதைக 'வெளிற்ற நினைத்து' 'த 'வெளிச்ச நோக்குகை', 'வார் ஆடைகள்' போன்ற சொ உதாரணம்.
 

ங்கியுள்ள சில கவிதைகள் தன்மைகளை, போராட்டங் வாங்கி எழும் கலா உச்சப் வளங்களைக் கொண்டிரு கப்படாது குறுகத்தறிக்கப் உதாரணமாக என்தவம் இருபதாவது கவிதையைக் தமிழ்ப் பிரச்சினைகளை LJLDT5(36) விரியக்கூடிய ர்க்கப்படாது குறுகத்தறிக்கப் 5ள். இதேவகை உணர்வு ன 'கைக்குள் வசப்பட ), முதலாவது கவிதையான காண்டிருக்கிறது சாம்பல்' uTLD.
ாளப்படும் மொழி நடை காள்ள வேண்டும் உணர்வு வார்ப்புகளின் ஊடகமாக ாள அவகாசம்' தொகுப்பில் போஷிக்கப்படுவதாகத் ர்வுகளால் மெழுகப்பட்ட ண்டவர்களுக்கு, இது ஒரு இன்னும் சிலருக்கு வரண்ட இருக்கலாம். ஆனால் க விட்டு உணர்வு இக் ஓடும் அழகை வியந்து அதிகமாகத் தேவைப்படும் "த்தைகள், சொற்கட்டு இக் னவாக உள்ளன. மேலும் துவித படிம உண்மைகளும் Sளுக்கு அழகூட்டுகின்றன. ரிசிப்புக்கு உருக்களாய்', ந்தைகள் உடுத்தியிருக்கின்ற ற்பிரயோகங்கள் இதற்கு

Page 19
இறுதியாக புதுக்கவிதை கையாளப்படும் சந்த இசை ஒசைமாற்றம் என்பது பு அரிதாகவே காணப்படுகின் களும் ஒரே ஒசைக் குவியல் உணர்வுகளின் ஏற்ற இறக்கா சந்த வேறுபாடுகளைத் தரி களைச் செய்தவர் மிகச்
இக்குறைபாடு முக்கியமானது தேவை அறிந்து பிரக்ஞை
உண்டு.
'தரப்பட்டுள்ள அவகாச'த் தொடங்குகின்ற முப்பத்திரன் என்று தொடங்குகின்ற முட் ஓர் ஒர் உள்ளார்ந்த சந்த இ ஏனையவற்றிலிருந்து இயல் இப்படி இயல்பு கெடாமல் கவிதைகள் இன்னும் ே எவ்வாறாயினும் 'தரப்பட் ஆற்றவிருக்கும் பங்களிட் என்பதைவிட தனித்துவம மட்டும் நிச்சயம்.
புங்குடுதீவு
 

ઉીદી) இன்று அரிதாகவே பற்றியது. உணர்வுகளுக்கேற்ப துக்கவிதையில் இன்று மிக ாறன. எல்லாப் புதுக்கவிதை களாகவே உள்ளன. இது ஏன்? ங்களுக்கேற்ப, புதுக்கவிதைகள் த்துக்கொள்ளும் பரிசோதனை சிலர் என்றே கூறவேண்டும். து. இதன் நிவர்த்தி, இது பற்றிய
கொள்வோரின் கையிலேயே
தில் வரும் 'இருத்தல்' என்று ண்டாவது கவிதையும் 'காதலி' பத்தி மூன்றாவது கவிதையும் சை ஒலிப்பனவாய் உள்ளதால் பு வித்தியாமாய் தெரிகின்றன.
வந்த ஓசை வார்ப்புக்குரிய வெளிவர வேண்டும். எது டுள்ள அவகாசம்' தமிழுக்கு பு சிறியதோ பெரியதோ ானதாய் இருக்கும் என்பது
மு.பொன்னம்பலம்

Page 20


Page 21
பிராந்திய ஆதிபத்தி முதற் படுகொலைக்
பிரம்படி ஒழுங்கை நினைவுகளுக்கு
 

யத்தின் கு இரையான
மக்களின்
86íisi <9isYisş5ffğüf

Page 22


Page 23
ழிெநெடுகிலும் உதிர்
சாம்பல்
எரிகிற என் சிகரெட்டி கிண்ணத்தைத் தவறவி சிதைவின் முழுமையுை அழுத்தமற்ற பாதப் ட நகர்கிறது வாலிபம்,
 

ந்து கொண்டிருக்கிறது
லிருந்து
ட்டு
ணராது திவுகளுடன்

Page 24
தனிமையின் பொருட்டு கிளைகள் விரித்த மரத் உட்கார்ந்திருக்கிறேன் என்னை அழுத்தி என்மீது உட்கார்ந்தபடி நிழல்
நான் நகர்ந்து விடாதபடி என்னுள் இயக்கம் நிகழ் எனது நிழல் இருட்டை ஒரு கணம் புரண்டு உ சூரியனின் பிறப்பையடுத் விழிகளைக் கசக்கித் த மறுபடியும் என்னை அழு என்மீது உட்கார்ந்தபடி நிழல்
மரத்தின்கீழ் இன்னும் இ மறுபடியும் மறுபடியும் அழுத்தி அழுத்தியே ந நிழல்.
 

வரவழைத்து
„(Ib6lI த நகர்வு நிறக்க ழத்தி
இருக்கிறேன்
கரும்

Page 25
மிகப் பிரமாண்டமாய் சிறகு விரித்து அசைத்து திரும்புகிற வரையில் இ பறந்துபோனது மனம்
உணர்வுகளுடன் புலன்க உட்கார்ந்திருந்தேன்
அவசியத்துக்காய் அசை அரைகுறைத் தண்ணிருட உடைந்து சிதறியது கt
முதனிகழ்வு புரியாது அதிர்வுகளில் தழல் டெ கனன்றெரியத் தொடங்கி
கபாலம்.
 

l டம் தெரியாதபடி
ளை விட்டுவிட்டு
ந்த கரம் பட்டு ன் கீழ் விழுந்து ண்ணாடிக் குவளை
ற்றுக்
Llgbl

Page 26
இரு இரு என்று மன ஒட்டிய மணல் உதிர்ந் உதிர்ந்த சோகங்கள் மறுபடியும் ஒட்டிக்கொள் எழுந்துநிற்பேன் நடப்பத உயர எழுந்து சுருண்டு உடைந்து நொருங்கிய அலையின் துண்டொன் உமிழ்ந்து திரும்பும் த தொடுவான நட்சத்திரங் கூடவர மறுக்கும்
நிலவு கூடவே வரும்
மேகங்கள் என் திசை:
 

எல்வெளி தடுக்கும்
து விழ
|6II
தற்காய்
) உருண்டு வந்து
3. ன்நுரை எச்சிலால் Ъ6ії
கெதிராய்.

Page 27
மிதமிஞ்சிய சுமைதாா
ஒரு கழுதையின் முது பல வகைத் துயரங்க
துடைக்கவும் அப்புறப்பு சிந்தனை ஆலாய்ப்பற கனத்தலின் தாங்கமுடி எழுந்து இலக்கின்றி ! அலைச்சல்கள் ஒயா பெருமழையெனத் தொ ஈவிரக்கமின்றிக் கொட்டோ கொட்டென்
குறுக்கிடுபவைகளின் நிரந்தரமாய் ஒட்ட மறு சினேகிதங்களின் கேலி ஒசியில் கிடைக்கிற புகை வளையங்கள் துடைத்தலையும் அப்ட
தனிமையில் திரும்புை
சுமையேறக் கழுதை பழைய மழை அடித்து பின் மீளவும் ஒருமுை துடைத்தலும் அப்புறப் நிகழ்கிற வரையில்.
 

ங்கி நடக்கிற நுகு என மனம் ளுடன்
படுத்தவும்
ககும
UT60) D
நடக்க வைக்கும்
அலைச்சல்கள் ாடர்ந்து
Ul
தரிசிப்பு
றுக்கின்ற Sப்பேச்சுகள் சிகரெட்டின் போல்வன புறப்படுத்தலையும்
கயில்
நடக்கும் நுப்

Page 28
(முன்னைய வசந்தத்தி பச்சை நிறத்திடமிருந்து அன்னியப்பட்டுப் போகா ஒற்றைப் பூவைத் தலிை மலட்டினை மீறிய பூரிப்
பாதிப் பகுதி பட்டுப்பே பசுமையினை ஒருபுறம் நெடிதான மரம் இருப்பில் விசுவாசமுள்ள ஒரு தெருப்பாடகனாய்
மயானத்தின் மேல் முகவரியிழக்கும் புல் ெ தனித்து மேய்ந்தபடி ஓர் ஆட்டுக்குட்டி
மயானத்தை கடக்கும் மின்சார கம்பிகளில் தேடலில் சோர்ந்துபோன ஒரு செண்பகம் வெறுை
அதையும் மீறிப் பறக்கி வட்டத்துள் சிக்கிய ம6
வானமிழந்த வீட்டு நிை
 

ன் சேமிப்பில்
த சடைத்த செடி Uயில் சுமந்து புடன்
ான நிலையில்
தாங்கிய
வெளியில்
T J)LD LJLÜbgÉL
ற பருந்தின் OILb
னவோடு.

Page 29
5னவுக்குவியலுக்குள் அடங்கிப் போய்க் கி ஒரு நுரைக் குவியல மிக அமைதியாய் வ ஒரு சவர்க்காரத் து
ஒவ்வொரு குமிழியாய உருச்சிதைந்து சிதறி காற்றுக்கும் வெய்யிலு கடந்தோடும் கணங்க முகங்கொடுத்தழியும்
அடுத்த குவியலின் கரைந்து தேயத் தL சவர்க்காரத்துண்டு ஓர் அப்பாவியாய்.
 

அமிழ்ந்து டக்கிறேன் லின் அடிப்பகுதியில் பிறைத்துக் கிடக்கிற ண்டாய்
ப் உடைந்து
ச் சிதறி லுக்கும் ளுக்கும் குவியல்
சிருஷ்டிப்புக்காய் பார்படும்

Page 30
LDழை ஒய்ந்த நேரமாய் நின்றுவிட்ட மின்சாரத்தின் ஆத்திரம் ஆத்திரமாய். அறைக்கதவு திறக்கப்படி அவசரத்துக்கு வரமறுக்கி
ê. தடுமாறலில் கண்டுபிடித்த மெழுகுவர்த்தியுடன் ஒரு கையில் தீப்பெட்டியும் வெப்பமிழந் நமுத்துப்போன குச்சிகை ஒவ்வொன்றாய் உரசி உ இவ்வளவு குச்சிகளுக்கு இந்த இருளைச் சப்பித் கிழிபட முடிந்த தீக்குச்ச தேடி எடுக்க முடியாமல் திணறிப் போக. கிண்டல் பண்ணுகிற மா ஒருமுறை வந்துமறுபடியும் நின்றுபோகும் மின்சாரத்தின்மீது இன்னும் ஆத்திரம் ஆத்
 

ப் பார்த்து
மீது
ற வெளிச்சம்
திரமாய்.

Page 31
5ழுத்தை நெரிக்கிற ஒட்டிப் பிறந்ததாய் உ ஒப்பனைகள் பழமைகள் மிகப் பழன அனைத்தையும் வேறு சிலுவைகளில் அறைந்து திருப்தியுடன் திரும்பி நடக்கையில் புன்முறுவலுடன் கைகுலுக்க முன்வந்தன துயரங்கள் ஒப்பனைகள் பழமைகள்.
 

துயரங்கள் ரிமை கொள்கிற
) LD56i
வேறாய் நு கொன்றேன்
)வகள்

Page 32
O
இந்தப் பெரிய க்யூவில் என்னுடைய முறை வந்து எப்பொழுது நான் வீட்டுக் என்னுடைய வீட்டுக்கு
கடைசியும்அதுவுமாய் நிற் வாழ்க்கையின் நெரிசலில் நசுங்குற மனமுமில்லாமல் Ֆll............. ரே
ஒதுங்கிப் போகவும் முடி கடைசியும் அதுவுமாய் நீ
க்யூவின் நீளுகை அதிக நெரிபட்டு நெரிபட்டு முன் முன்னுணரப்படாத ஒரு ே க்யூவில் நான் வெளிப்பட் நெரிசலில் கீலம்கீலமான
ஒட்டிச் சரிபார்த்துக் கொ நுழைய முடிகிறது இன்ெ
எப்பொழுது நான் வீட்டுக் என்னுடைய வீட்டுக்கு.
 

குச் செல்வது
கிறேன்
ஊர்ந்து
LITg5ULQ நிற்கிறேன்
ரித்து சென்று கணத்தில் . (5
இதயத்தை ങ്ങi(b னாரு க்யூவில்
குச் செல்வது

Page 33
ட்ெடமிட்டு வட்டமிட்டு வட்டத்துள்ளேயே இருத்தலும் நகர்தலும் முனைமீறிப் பறத்தல் நுனிபிடித்து தொங்க ( தொட்டபடி இருக்கும் பாதங்கள் வட்டங்களை தொட்டபடி இருக்கும்.
 

கூடுமாயினும் தவிர்த்து நேரிடின்

Page 34
புள்ளிகளில் நின்றபடி பறக்கிற கனவுகளை இப்போதைக்குச் சேமித்து நடந்து முடிப்பதற்கே நிறைய இருக்கிறது இன் சிறகுகளைக் கத்தரித்துவி கைகோர்த்துக்கொள்
நடக்க ஆரம்பிப்போம்
 

s
uj6ᏡᎠ6) |
ானும் - பிட்டு

Page 35
போகிறேன். திரும்பிப் பார்த்து தி சுவடுகளை விழுங்கிய போகிறேன். இந்தப் பாலை வெளி கால்கள் புதையும் புயல்களும் வலுவுடன் கூடாரமடித்து உட்கார் தளைகளை அணிந்த தூரே வீசிவிட்டு வெறுமையுற்ற கைகளு
மனத்துடனும் போகிே திரும்பிப்பார்த்து திரு சுவடுகளை விழுங்கிய போகிறேன்.
 

ரும்பிப் பார்த்து
JLJL9.
யில்
வீசும்
ந்து விடுகின்ற கனவுகளைத்
றன்--------- ம்பிப்பார்த்து
JULQ

Page 36
Í 4.
இந்த நாய் நாயைப் பார்த்துக் குரைத் அதற்கப்புறம் மரத்தைப் பார்த்து நிலவைப் பார்த்து மனிதனைப் பார்த்து நிழலைப் பார்த்து தன்னைப் பார்த்து
குரைத்துக் கொண்டது இப்பொழுது பிரபஞ்சத்தைப் பார்த்துக் குரைக்கத் தொடங்கியிருக்
 

}த்து
கிறது.

Page 37
பெரு விருட்சம்மீது ஒரு மரங்கொத்திப் பற அலகு பதிக்கும் புள்ளி வாழ்க்கை கண் அற்று கால் அறி நக்கரித்து நக்கரித்து.
எனினும் ܗܝ உயிருருவும் விரல்களி: சுழலும் உலகு எனதெ
நLDது.
 

5
36Ꮱ) 60 ]
ரியில்
ଠତU।

Page 38
அவசரமாய் மிக அவச பூமியை ஸ்பரிசித்து விடு அதீத நேயங்களுடன் ஒக்கலையில் இருந்து ந பிடித்துக்கொள் என்னை நழுவவிட்டு
ஒக்கலையை.
 

ரமாய் }கிற
ழுவுகிறேன்
-
SSÍsisti

Page 39
உதறிவிட்டுத்தான் 6 மறுபடியும் ஒட்டிக் ெ
துTசு வெளிற்ற நினைத்து ஆடைகளில் போட்டு அழுத்தி அழுத்தித் சோப்பையல்ல
அழுக்கைத்தான் விழிகளைத் துடைக்க விரல்களுக்கு அனுமதி விழிகள் குடையப்பட்ட விழிப்பே வருகிறது எந்த உணர்வுகளாயி இதயத்திற்குள்ளேயே அவலங்களாகிப் போ: ஊறிவருகின்ற எச்சில என்னை நானே துப்பி நனைத்துக் ெ
எனக்கேது சொர6ை
 

17
ாழுந்து நின்றேன் காண்டது
தேய்த்தது
வே திப்பு
பின்புதான்
னும்

Page 40
18
பதிவாயும் உயரமாயும் நி இவ் வேலிகளுக்கப்பால் தரிசிப்புக்கு உருக்களாய் உண்மைகள் பல உள விழிகளுடே புகுந்து நேற்றைக்கோ சற்றைக்கு அன்றேல் எப்போதோ பதி உண்மைகள் பல உள
வேலி மீறி ஏன் அவை புலப்படவில்லை எனக்கு அப்பால் என்பது நிஜமாயி புலப்படலே சாத்தியம்
மெய்மைக்கு மறைவின்றேல் எரிந்து கருகும் வரை தீமூ வேலி என்பது பொய்.
 

ற்கிற
முன்போ ந்து கொண்ட

Page 41
துTக்கத்திலிருந்து இடப்பக்கமாக ஒடத்தெ என்வீட்டு மணிக்கூடு விழித்து பேந்தப் பேந்த விழித்ே கிட்டிப்புள்ளையும் பறித் குழியையும் மூடிவிடப் பேந்தப் பேந்த விழித்ே நகர்தலில் நகர்ந்த சூரியனும் கழ நீருற்றுகள் வற்றிப்போக கை கொட்டிச் சிரித்தன கழுகுகளும் மிசாக்கரடி வெளிச்சம் வர இமை திறக்கும் வரை இறந்து போய்க் கிடக்க என் இரத்தத்தை நானே முத்தமிட்டபடி,
 

ாடங்கியது
தன்
தன்
ன்று விழுந்து
களும்
கிறேன்
assifivati 羲

Page 42
2C
திசை என்று நீ கருது விரும்பியவாறு பெயரிட்டு எங்கு நோக்கியாயினும்
சுமக்க முடிந்த கற்க6ை
பெரிய பாறாங் கற்கலை கடப்பாரை கொண்டு புர பற்றைகளை வெட்டி ை
ஒய்வுறுகையில்
உனது மீளத்தொடங்கும் எப்பக்கத்தை நோக்கி எனது கவனம் நிலைத்
எறிந்து நகர்த்தி புரட்டி விரும்பியவாறே.
 

கிறபடி
\
)
ா விட்டெறி
ாக்
ாட்டிநகர்த்து மதானமாக்கு
அடியெடுத்து வைப்பு என்பதில்தான் துள்ளது

Page 43
ன்ெ தவம் தொடா அறைபட்ட கன்னங் சிலுவை சுமந்த மு வெள்ளைநிறம் பூசட் கழுகுகளின் பிராண் விழிகளுக்குள் விழு கண்ணிர் வர மறுத் கசிவிழந்த இமையே திசைதோறுமிருந்தும் இரத்தத் துளிகளால் ஒரு வீர அனுமன்
என் தவம் தொடங்
எனக்கு வால் முை தீ மூட்டி விடுங்கள் இந்த இலங்காபுரிகள்
S)(b(LP60)B
எரித்துப் பார்க்க ே
 

21
கியாயிற்று. களையும் துகுகளையும் பட்ட டல்களையும் ங்கிக் கொண்டு துக் ாரங்கள்
தெறித்த
உயிர்ப்புற வேகம் வேண்டி கியாயிற்று.
ளத்து வரும்போது

Page 44
22
(முள் குத்திய பாதங்களை காலணி காத்தது கடந்து போகையில் கழிந்த கணங்களால் பசியெடுக்கக் கனிமரங்கள் கைகொடுத்தன கானல்களையும் தாண்டி நீரோடை அருகமர்ந்து தாகமும் தீர்த்தாயிற்று
வெய்யில் தகிக்கிறது இனி ஒரு மர நிழலுக்க என் தேடுதல் தொடங்கும்.
 


Page 45
சிர்வத்தையும் காற் எழும் சுகத்தை ய பெருவெளியில் சஞ்
(ԼՔ(Լք60)ԼՈ அதனால்தான்
சுமைகள் தவிர்த்து துடிக்கிறேன் விழுதல் தொடர்ந்து மூச்சை இழக்கத் முயல்தலுக்கே தந்
 

23
றுத் தழுவுகிறபோது ார் தருவர் சரிப்பதே சுதந்திர
க் கட்டுக்களை விடுவிக்கத்
நேரிடினும்
தரப்பட்டுள்ள அவகாசத்தை துவிடுகிறேன்.

Page 46
24
5Tற்றுவாக்கில் போகிறே பொய் முரட்டுத்தனமாய் இழுபட்டு மிதிபடுகிற பொழுதே நகரமுடிகிறது என்னால் காயத்தின் மேல் காயங்க என் படுக்கையில் முட்களு கனவுகளில் கூட பெரிய பெரிய பாதங்கள் காற்றுவாக்கில் போகிறேன
பொய்.
 

னாம்
ளும்
bLD
TLD

Page 47
இருப்பேன் என்பது நிச் உன் வருகையில் தகர் அநந்தரமாகும் என் பய Lju JLib
வானம் இறங்கி வருகிற சமுத்திரங்களும் முத்தமி என் மணற் கரைகளில் ராட்சதச் சுவடுகள் கணம் கணம் கண்டு வெளியின் பெருமூச்சில் சரியாத என் மரங்களும் குப்புற விழுகின்றன
நெருங்கிக்கொண்டே கே எனக்கென்னவோ
பயணித்துக்கொண்டிருக்க தோணுகிறது.
 

*சயமே
bJ5) ணம் பற்றியே
芭h டுகிறது உன்

Page 48
திசைகளின் சுருக் சந்திப்புகளுக்கப்பாலும் பெருவெளியின் வியாட எனது பயணிப்பு வலு கரையில் நின்று அலை இறப்பதாய் நி அமிழ்ந்தும் தலையுயர் கடலுள் இறங்குகையி அலையின் உயிர்ப்டை புரிபவன் ஆயினேன் தொடக்கம் இதுஎன்றுL உச்சி அல்லாத ஒரு புள்ளியில் நின்று குதித்துக் கொண்டிருட் மோதி அன்றேல் குப் சிதறுதல் திண்ணம் இறப்பு இன்றி ஏதோ ஒரு புள்ளியில் உயிர்ப்புடன் இருப்பே
 

குக் கயிறுகள் அறும்
நீளுகிற
பிப்பில்
|ப்பெறும்
னைக்காது த்தியும் ல்
ப்
b இன்றி
|பேன் புற விழுந்து

Page 49
0ெ5களுக்குள் வ ஒளிக்கீற்று மறுதலி வெகுதூரம் போய்லி தூக்கத்தைப் பறித் மிகக் குரூரமாய்ச் சண்டை செய்கிற வந்து போகின்றன காத்திருக்கிறேன்
மறுபடியும் காற்று என் மூங்கில் காடு தீப்பற்றி எரியுமென்
 

27
சப்பட முடிந்த ப்புடன் பிட்ட பிறகு
Iğbol
இரவுகளே
வந்து
26 esignsti

Page 50
5லைகளிலாயினும் உயிர்த்தெழுகிற விருப்பு என்னுள் நுழைந்து என்னைத் தேடி வெளிக் இடைவெளியின்றிக் காலத் ஒட முற்படுகிறேன் நானே காலமாகிவிடத் துடிக்கிற முனைப்புடன்
தரப்பட்டுள்ள
 
 

புகளுடன்
கொணர்ந்து
திற்குப் பின்னால்

Page 51
?
முளைத்தலிலிருந்தே தாழ்ந்த குரலிலான
தூண்டுதல் என நி சுயத்தினை இழந்து
பிரபஞ்சப் பெருவெ6 ஒரு சிறு அணுத்து என் முகத்தையும்
இருந்தேன் ஒரு சட்
தவறவிட்ட கணங்க புரியாமை மூடுதலில் முளைத்து வந்த 3 மறந்தே போயிற்று
நடத்தல் எனக்கு ( மூன்றாவதாய் எனக் பாதம் தேவையில்ை கைத்தடியைத் தூே எழுந்து நடக்கத் ெ சொர்க்கமோ தேவ6 எனக்கு வேண்டாம் முட்டியோ மோதியே தலைகீழாய் நின்றL என் தரிசிப்புக்குச் அதுவே போதும்
காலத்தின் பின் ெ
 

29
b['Lഞണ1കങ്ങണ னைத்துச்
போனேன்
ரியில்
ண்டாய் தொலைத்துவிட்டு பாணியாய்
ளின்
)
சிறகுகளும்
இயலாததல்ல
கொரு
Ꭰ6ᏙᎩ ர எறிந்துவிட்டு தொடங்கியிருக்கிறேன் தைகளோ
I
டியோ சுதந்திரம் இருப்பின்
தாடர்தல்
Ssi635ărții,

Page 52
30
என்னையும் நிர்வாணமாக்கு என்கிற நம்பிக்கைக் கீற்றி கணங்களைக் கொழுத்தி
என்னைப் பட்டைதீட்டிக் ெ
மூச்சறுந்த மரணத்தின் சுவி என் பாதங்களுக்கிடையில் மூர்ச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது ஒரு கடிகாரத்தின் முட்கள ஒரு வசந்தகாலக் குயிலாu வெய்யில் காலத்தில் புழுங் ஒரு மனித மேனியாய் இருந்துகொள்ள நினைக்கிே
முற்றுப்புள்ளிகள் முனு முணுக்கிறது என்பத தகர்ந்து போகாமல் இருப்ட நிரந்தரங்கள் வாடைத் தவிர்ப்புக்காய் அத்திசைக் காற்றுக்கு ஜன்னலைச் சாத்தியுள்ளேன்
நான் கொழுத்துகிற மெழு அணைக்கப்பட்டாலும் ஒவ்வொரு விடியலிலும் தரிசனம் தருகிற ஒரு சூரி
ü666 36
 
 

1
Tu
பகி வியர்க்கிற
றன்
ற்காகத் தில்லை
தவர்த்திகள்

Page 53
ܠܚܝܓ
-
என்னுள்ளும் ஒரு இருத்திவிட்டுப் போ
தேடலின் வியாபிப்பு உள்ளவைகள் சிறி புதிய தரிசனங்களி என் பழைய முகங் உதிர்ந்து போகின்ற
புலன்கள் இசைகிற தொலைவுகளுக்கப்ட என் மனக் குதிரை மிக அவதானமாக புதியன தேடலில் மிக மூர்க்கத்தனமா சவாரி செய்து கெ
திசைகள் தறிபட்டு எல்லைகள் நழுவிட் தொலைவு நீளுகிற நான் பரிநிர்வாணமr நடந்து கொண்டிருப் அனைத்திலும்
இருட்டு
9)|6)J5FU 99|6)JœJFULDTT&b
ஆடைகளைக் கழற் நிர்வாணமாகிக் கெ
 

ாண்டிருக்கிறது
போய்த் போது ய்
பேன்
றிவிட்டு ாண்டிருக்கிறது.
டுள்ள அவகாசம்

Page 54
lெனது நெருப்பு எரியத் வெகுகாலமாயிற்று அணைந்து எரிந்து அனை எரிந்து அணைந்து எரிந்து
எரிந்தபடிதான் இருக்கிறது அணைந்தே போகாதபடி,
தரப்பட்டுள்ள .فم
 
 

தொடங்கி
எந்து

Page 55
சிறுதுளையிலும் U6)56 குரூரமாய்ப் பற்கள் பதி தவங்களும் வரங்களுமின் அஸ்திரங்கள் பெறும் ச நொருங்கும்
காற்றை எட்டிப் பார்க் சீட்டு வழங்குகிற சுவர்க அடிபட்டு நொருங்கும்.
 

Eயிலும் க்கிற மனது ன்றி ணத்தில்
கமட்டும் 1ள் முழுவதும்

Page 56
அவரைப் பொறுத்து அதுவே பாவமாய் இ அதற்கு அவர் பாவம அறைவதற்கு முன்னர் அதை அவர் சுமந்தா அறைந்த பிறகு அவரை அது சுமந்தது
tuజ్య
 
 

ருந்தது Tய் இருந்திருப்பார்
6Tr issusirut.

Page 57
சோகத்தின் இருப்பு ஒரு கல்லறையாக
உருகிக் காய்ந்த துள உட்கார்ந்திருக்கிறது ஒரு மெழுகுவர்த்தி.
 

களின் மீது

Page 58
இருத்தல் எழுதல் நட ஏதோ ஒன்று என் இற குறிபார்த்துக் கொண்டிரு விரல் ஈறாய் சர்வத்திலு
அடிக்கடி என்றாயினும் என் இரத்தத்தை நானே என் சதைத் துண்டுகை தின்று என்னில் பூரணமிழந்து இறப்பின் நிகழ்வு விலகு
6)/(bLD
குறிபார்ப்பு உணர்தலின் என் இரத்த வெறி சை அதிகரிக்க , சப்பித் தின்னலும் குடித் அற்பமாகும் வரையில்.
 

த்தல் என எதிலும் ப்பின் நிகழ்வுக்காய் ]ப்பதாக உணர்ந்து
ம் ஐயம் எழும்
அவ்வப்போது
குடித்து ள நானே சப்பித்
போயினும்
குவதான திருப்தி
உயிர்ப்பு நிலையில் தவெறி எதுவும்
ந்தலும்

Page 59
காதலி உன் வார்த்தைகள் உ ஆடைகளை அவிழ்த்தெ நான் நிர்வாணமாகிக் ( நூறாயினும் என என்னை இறுகத் தழுவி எஞ்சியிருக்கிற இடைெ காற்று நிரப்பட்டும் தோப்புக்குள் ஒதுங்குத ஒட்டியுள்ளதைத் துடை
6) இந்தப் பெருமணல் 6ெ புணர்ந்தெழுவோம்.
i 5 průlivu Sisi
 

டுத்தியிருக்கிற தறி கொள்கிறேன்
பி முத்தமிடு ഖണികഞണId,
ல் இன்றி த்தெறிந்துவிட்டு
வளியில்
I -1613, T3 if ------

Page 60
கோடி முகங்கள் சர படிப்படியாக. கிரகிப்புக்கும் தோலுரிட் கிரமம் பெறுகிற புலன் ஒளிர்தலுக்கு அப்படி ( சூரியன் அவசியமில்லை
தழும்புகள் பதிந்த
மிகப் பழைய முகங்க பொய்மைகளின் சிதை6 சுடரத் தொடங்கியுள்ள ஆத்துமத்தின் U6) b (o பாதங்களுக்குக் கீழ் த
உதிரும். உதிரும் உதிர்தலின் தொடரலில் எனது விருப்புகளுள் என்னை நானே பார்க்க
நான் கவிதைகள் எழு
 

38
ரியத் தொடங்கியுள
புக்குமாய் களின்
ஒன்றும்
VᎧ
Iது
புகள்
எனது
பாருந்திய
நான்
வேண்டும்
த வேண்டும்.

Page 61
னெது ஆதியில் கடவுள் எங்கோ இ விதம் விதமாய் மனதுள் தோற்றம் எங்கோதான் இருந்த
65
எங்கும் இருப்பதாக சமீபமாகி எனக்குள்ளேயும் இ என்னுடையவராகவே இவரின் தொடக்கம்
உணரத் தலைப்பட் இவரே இல்லாமலேே இருக்கிறார் தான் ஐயோ கடவுளே!
 

39
ருந்தார்
காட்டி
நார்
புலப்பட்டு
ருந்தார்
தான
660
டபின்
யே
65fiği 95ijitali

Page 62
40
dbT6) 6Tg,
தலை எது இடைநடுவில் தொடங்கி இடைநடுவில் முடிந்து பே தொடங்கியதற்கு முன்னரு முடிந்துபோனதற்குப் பின்ன இன்னும் உண்டு
பின்
கால் ஏது தலை ஏது.
 

ாகிறது
ாரும்
ܠܣܛܢ

Page 63
இது பசி இது விரக
இது இது இது இது இது இது இது இது இது இது இது
வறுமை இது ச காயம் இது இர துப்பாக்கி இது
துயரம் இது க விரக்தி இது த அவஸ்தை இது வெளி இது வி கடல் இது மன வெளிச்சம் இது பறவை இது ப காற்று இது மூ
சலித்து சோர்வுற்று சாகலாம் போலிருக்கி மூதேவி வாழ்க்கை உனக்குப்
போ
 

1
slf
ரண்டல்
ாத்தம்
மரணம்
ண்ணிர்
ற்கொலை
போராட்டம்
சும்பு
P
பனித்துளி
TLʼ(66
于5
தோ
புரியப் போவதில்லை
fôr (sississiniaeth

Page 64
(UOடிவுற்ற இழையென ഖങ്ങilറ്റൂ புறப்பட்டு விை எரிபொருள் நெடியில் கு gbTdiÚ UL6ULĎ கண்கரிப்பும் தும்மலும் அஜாக்கிரதையில் எலும்புமூட்டுகள் விலகிப் கரடு முரடர்ய் மேடு பள் மேகம் ஒடிப் போகும் இலையுள்ள மரமும் இலையற்ற மரமும்தான்
donL இருள் ஒளி வெயில் நி முன்புறக் கண்ணாடி மீது சராலென விழுந்து எம்ப அலைக்கழிக்கப்படும் பட் திருப்பத்தில்இறக்கையின் சிறு துண் தன்பாட்டில் பறப்பு
மின்னல் துயரில் அமிழ்ந்து எதிர்ெ தானே நெறிப்படுகிறதாக்கு வாழ்க்கை.
( អូរប់u:Ş
 
 

ஊரும் பாதையில் ரகிறது மட்டும் வயிறு
Fலிப்பும்
போகும் 1ளம்
ழல்
LDLQUIgl டாம்பூச்சி
காள்ளத்
)ம்

Page 65
ངང་
t
சிறகடிப்பிலிருந்து வி மின்சாரக் கம்பிகளில் ஊன் வடிந்து சிதைந் ஒரு முதிர்ந்த வெள6
சற்றைக்கு முன் முற்றத்துச் செடியில் கபாலத்துள் அலறுகிற
பனிக்காலம் முடிந்தது பூக்களின் மீது ஒரு ஒரு கறுத்த முகில் அலங்காரத் தொட்டிக் ஒரு பிளக்மோறிஷாய்.
என் இருப்பு நீளும்.
 

டுபட்டு
தொங்கி து கொண்டிருந்தேன்
T6u)Tu
உட்கார்ந்த ஆந்தை
Bgbo]
b வண்ணத்துப்பூச்சியாய் துண்டாய்
குள்

Page 66
படித்து முடித்த பின்பு.
சலிப்புற்ற தனித்தல் 'அந் செல்லும். இந்நிலையை எதிர் மீதான தீராக்காதல் துளிர் செ பற்றிய திடமான நம்பி நம்பிக்கையுடன் வாழ்வின்
பேரார்வத்தின் வெளிப்பாடுகள் கருதுகின்றேன். இக் கவி முக்கியமானது. முரண்பாடு, ஆக்கிரமிப்பு, கொலையுணர்ெ உச்சத்திலிருந்த காலம். இக் துயரங்களும் எவர்க்கும்
எழுதப்பட்டு ஒன்பது کے நூலுருவாக்கப்படும் இன்ை கவிதைகளில், சிதைவினூடும் கின்ற ஓர் உள்ளோட்டம் இருட்
இக்கவிதைகளை அவ்வப்ே இன்கிலாப், வகவம், விடிவ ஆகவே, நிகழ் என்பவற்று அ. யேசுராசா, கோவை ஞானி பாரி, தி.கேசவன், எம்.கே.எம் சு. இராஜதுரை என்பவர்களுக்
204, மின்சார நிலைய வீதி, திருகோணமலை,
இலங்கை.

நியம் வரை அழைத்துச் கொள்வதிலேயே வாழ்வின் ாள்கிறது. இதற்கு வாழ்தல் ங்கை அவசியம் இந் உள்முகம் தேடிய எனது ாாகவே இக் கவிதைகளைக் தைகளின் காலம் மிக சார்பு, வழிபாட்டுத்தனம், பு என்பவற்றின் வெம்மை காலத்து அனுபவங்களும் பொதுவானவை இவை ஆண்டுகளுக்குப் L9ীটো ঠো fDU நிலையிலும் இக் துயரினூடும் நிமிர்ந்தெழு பதாகவேபடுகிறது.
பாது பிரசுரித்த திசை, | முனைப்பு, கலங்கரை, க்கும் மு.பொன்னம்பலம், | எம்.ஏ. நுஃமான், மருதூர் ஷகீப், வைஜெயமுருகன், கும் எனது நன்றிகள்
மு.இ.அ. ஜபார்
.

Page 67


Page 68


Page 69
|- - |- |- |-|-|--|-|----- |- -
|-|- |- |- |-
|-
|- |- |- |-- - |-
|--
· -
- |----- ---- - |-·-
 
 
 
 


Page 70
எண்பத்தேழுகளின் முற் பகுதியிலிருந்து எண்பத் தெட்டுகளின் பிற்பகுதி வரையில் எழுதப்பட்ட இக் கவிதைகள் அக்காலத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்த புத்திஜீவி ஒருவனின் கொதிநிலை அடைந்த மனவெளிக்காட்டலாகவும், அதே நேரத்தில் ஒவ்வொரு பொதுமகனும் தன்னால் புரிந்து கொள்ளமுடியாது, தனக்குள்ளேயே ஜீரணித்து விட்ட உணர்வுகளின் பொதுப்பதிவாகவும் நிற்ப தோடு, இவற்றுக்கும் மேலாக இத்தனை மன அவலங்களின் மத்தியிலும், இவற்றுக்கெல்லாம் தீர்வு காண்பது போல் தன் சுயத்தின் அடிநுனி தேடிய ஒருவனின் ஆய்வின் ஆவ ணமாகவும் இது நிற்பதே மிக முக்கியமானதாகும். மேலும், 'தரப்பட்டுள்ள அவகாசம்’ தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் எவற்றுக்கும் தலைப்பிடப் படாததால் இவை, இவ் வுணர்வுகளின் பல வர்ணம் காட்டும் கூட்டு பிம்பமாக நிற கின்றனவென்றால் மிகையாகாது.