கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் பிரதமர் ஸ்ரீமாவோ

Page 1


Page 2
Young Pama Rajagopal is a budding progressive writer with an ultra-sensitive brain which is forever searching for novel and original ideas. He is an untiring worker in the cause of idealistic journalism. As a sub-Editor in the Tamil daily, Eelanadu' for more than six years he has contributed in a concrete way towards the establishment of a literary minded proletariat. He is also an efficient and a sober critic of Drama, Dance and other Arts. —V. N., B.
 

FLD fri"ILI6IITo
நமது நாட்டின் தேசீய ஒற்றுமைக்காக உழைத்த, உழைத்து வரும் அனைவருக்கும்.

Page 3

மக்கள்
பிரதமர்
பரீமாவோ
பாமா ராஜகோபால்
Fuari
வல்வெட்டி, வல்வெட்டித்துர்ை.

Page 4
வெளியீடு : 1
பதிப்பு : ஆகஸ்ட் 1970
People's Premier
SIRI MAWO
anaa (Rajagopal(ل
Publisher EKR Publishers, Valvettithurai Printer : Eelanadu Limited, Jafna. First Edition : August 1970
Price

மக்கள் பிரதமர்

Page 5

திடுமதி சிறிமாவோ றத்வத்தை பண்டார நாயக்கா உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். அவர் பிறவியிலேயே செல்வத்தில் உதித்து புகுந்த வீட்டிலும் பெருமை யையும், செல்வத்தையும் அடைந்திருந்த போதி லும் நாட்டின் ஏழை மக்களுடன் கூச்சமின்றி அந்நியோன்னியமாகப் பழகவும், அவர்களின் குறை களையும், கஷ்டங்களையும் உணரவும் சக்தி வாய்ந்த வராய் இருக்கிருர். இதனுலேயே தன்னுள் அடங்கி நிற்கும் அத்தனை பலத்தையும் மூ ச்  ைச யு ம் கொண்டு சோஷலிஸ் ஜனநாயக வழிகளில் எம் தாய் நாடாகிய இலங்கையினை முன் நடத்திச் செல்லப் பாடுபட்டுக்கொண்டிருக்கிருர்,
ஒரு மனிதன் எந்நிலையிலும் கருணையோடும், கண்ணியத்தோடும் மற்றவர்களுடன் பாசத்தோ
п

Page 6
டும் பழகுவதற்கு அம் மனிதன் தன் வாழ்க்கையி லேயே பெரும் துக்க த்தையோ கஷ்டத்தையோ எதிர் கொண்டு அதைச் சமாளித்து வெற்றி காணும் அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும். இவ் வகை யான நிலை திருமதி பண்டாரநாயக்கா அவர்க ளுக்கு அவர் கணவர் காலஞ் சென்ற பிரதமர் பண்டாரநாயக்கா அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டபோது ஏற்பட்டது. இந்தப் பெரிய அதிர்ச் சியையும் கவலையையும் எப்படியோ சமாளித்துத் தன் பிள்ளைகளின் பொறுப்பையும் நாட்டின் பொறுப்பையும் ஒடுங்கே ஏற்று நடாத்தி வரு கிரு ர். முதன் முதலாக நாட்டில் இன மத மொழி பொருளாதாரம் முதலிய காரணங்களால் பிரிவோ பேதமோ இல்லாத முறையில் மக்களை ஒரே கருணைக் கண்களால் நோக்கக் கூடிய அரசாங்க த்தை உண்டாக்கி நடாத்தி வடுகிரு ர். இவர் சேவை நாட்டிற்கு இன்னும் பல வடுடங்களுக்குத் தொடர்ந்து இருக்குமாறு பிரார்த்திக்கிருேம்.
இவரைப் பற்றிய இச் சிறு புத்தகத்தை எழுதி வெளியிட முன்வந்த இளைஞரான எழுத் தாளர் பாமா ராஜகோபால் அவர்களை மகிழ்ச்சி யுடன் பாராட்டுகின்ருேம்,
செல்லையா குமாரசூரியர்
தபால் தந்திப் போக்குவரத்து அமைச்சர்.
தபால் தந்திப் போக்குவரத்து அமைச்சு, வெளிநாட்டுத் தந்திச் சேவைக் கட்டிடம், டியூக் வீதி, W கொழும்பு 1.
III

* அரசியல் மேதை" அமரர் எஸ் டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கண்ட கனவு நனவாகிறது!

Page 7
bட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக சோஷலிச அடிப்படையில் அரசாங்கம் ஒன்றை அமைத்து தலைமை தாங்கும் அளவுக்கு திடுமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் துணிச் சலும் மனே திடமும் பெற்ற வீராங்கனையாக விளங்குகின்றர். -
நாட்டில் வாழும் சகல இன மக்களதும், பிரிவி னரதும், அபிலாஷைகளை, நன்கு புரிந்து கொண்டு மாற்றரின் கருத்துக்களுக்கும் உரிய மதிப்புக் கொடுக்கும் பெருந்தன்மையும், மற்றவர் களின் உரிமைகளை பேணிக்காக்கும் நல்லெண்ண மும் கொண்டவராக அவர் விளங்குகின்றர். எல்லா
V
 

வற்றுக்கும் மேலாக, இது காலவரையில் உரிமைகள் மறுக்கப்பட்டு, நசுக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை தமிழ் மக்களின் பால் அன்பு கொண்டு, இலங்கை யின் சரித்திரத்திலே யே முதல் தடவையாக அவர் களின் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் ஒடுவரை நியமித்தது மட்டுமன்றி, நாட்டில் நிலவும் சமூகக் குறைபாடுகளை வேரோடு களைந்தெறியும் வகையில் சட்ட மாற்றங்களைக் கொண்டு வர் வும், புதிய சட்டங்களை உடுவாக்க வும் அவர் கிஞ்சிற்றும் தயக்கம் காட்டாது செய லில் ஈடுபட்டுள்ளது வாக்குறுதிகளை எவ்வளவு தூரம் அவர் மதிக்கிருர் என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.
நாட்டை மிகவிரைவிலேயே பொருளாதாரத் துறையில் அபிவிடுத்தியடையச் செய்வதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிருர்!
நாட்டின் நன்மையைப் பொதுப்படையாக வைத்து தம்மால் செய்ய முடியும் என்று கருதும் விஷயங்களை எத்தனை எதிர்ப்பிருந்தாலும் தயக்க மின்றி செயல் படுத்தும் திறமையும், முடியாத விஷயங்களை வைத்துக் கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீண் விரையம் செய்யாமல் முற்றுப் புள்ளி வைத்து விடக்கூடிய சாதுர்யமும் அவருக்கு இடுக்கின்றன. மற்றவர்களின் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் சரியாகப் புரிந்து கொண்டு மதிப்பளிக்கும் பிரதம மந்திரி அவர்கள் இந்நாட் டின் உண்மையான ஒடுமைபாட்டையும், செளஜன் பத்தையும், கட்டிவளர்க்க முடியும் என்று முழு மனதாக நம்புகின்ருர், அந்த நம்பிக்கை உரம் பெறுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்
ʼ. V

Page 8
டியது இந்நாட்டில் வாழும் சகல குடி மக்சளதும் கடமையாகும். அந்த வகையில் தமிழ்பேசும் இன மக்களின் பொறுப்பு மகத்தானது.
எனவே அரசியல் குரோதங்களை வைத்துக் கொண்டு நாட்டைக் குழப்பியடிக்கும் 'திருப்பணி? யில் எம் அரசியல்வாதிகளும், "பெரிய மனிதர்க ளும் இறங்காமலிருப்பார்களாகில் நம்மை எதிர் நோக்கியுள்ள பல்வேறு பிரச்னைகளையும் திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் செயல்படும் கூட்டணி அரசினல் தீர்த்து வைப்பது பெரிய காரியமாக இராது
திருமதி பூஞரீமாவோ டண்டாரநாயக்காவைப் பற்றிய இச்சிறு நூலை எழுதி வெளியிட முன்வந்த இளம் நண்பர் பாமாராஜகோபாலுக்கு எமது பாராட்டும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
அவரது நோக்கம் வெற்றி பெறட்டும்!
-எம் .வR. சுப்பிரமணியம்
(நாடாளுமன்ற உறுப்பினர்)
யாழ்ப்பாணம்.
VI

மாவோ ஈழத்தின் சரித்திரத்தையே நம் ܡܣ கண்முன்னேயே மாற்றி அமைத்துக் கொண்டிடுக் கும் ஒரு அதிமுக்கிய தலைவி! ஆனலும் அவரைப் பற்றித் தமிழர்கள் அதிகம் அறிந்து வைத் திருக்க நியாயமில்லை. நன்ற க அறியாத ஒன்றைப் பற்றியோ, ஒருவரைப் பற்றியோ தப்பபிப்பிராயங் கள் ஏற்படுவது இயற்கை!
உணர்ச்சிக்கு அடிமையாகிய மனிதர் உண் மையை உணர்வது கஷ்டம்; ஆதலால் எத்தனை எத்தனையோ முக்கிய பிரச்னைகள் உள்ள சிறு பான்மையினராகிய தமிழர், பெரும்பான்மை வாக்குகளால் ஜனநாயக முறையில் தெரிவு செய் யப்பட்ட இந்நாட்டின் பிரதமர் பூரீமாவின்
VI

Page 9
வாழ்க்கைச் சித்திரத்தைத் தத்ரூபமாகப் படிப்பது அவர்கள் மனதில் பயமகன்று, உண்மை உணர்த் தப்பட்டு, சமரசம் ஏற்பட ஏதுவாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பரந்த நோக்கும் முற் போக்குள்ள இளைஞர் பாமா ராஜகோபால் எழுதி யு ள்ள இப்புத்தகத்தை ஒரு தடவையாவது படிக் குமாறு தமிழன்பர்களை வேண்டுகின்றேன்!
ஜீமாவின் வெற்றியின் இரகசியமென்ன? அவர் எப்படியான குளுதிசயங்கள் உடையவர்? அவரது குடும்பம் எப்படி யானது? அரசியல் அனுபவம் நிறையப் பெற்ற ஆண்க%ளயே தன்னிடம் பயம், பக்தி, மரியாதை கொள்ளச் செய்யும் அவரின் அசாதாரண குணங்களின் மர்ம மென்ன? இப்படி யான கேள்விகளுக்கு ஆசிரியர் இந்நூலில் பதில் பகர்கிருர்! −
பூனிமா வின் கதையைப் படிப்பதினுல் தமிழர்கள் மட்டுமல்ல, ஈழத்தினர் மட்டுமல்ல, உலகத்தினரே பயன் பெறலாம் என்பது என் அபிப்பிராயம்!
-கலாநிதி கோபாலபிள்ளை
மகாதேவா.
லைவர், * மயிற் தாபனம்,
15- வது ஒழுங்கை, கொழும்பு - 8.
VIII

ஏன் எழுதினேன்?
2-லகத்தில் முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும் எந்த ஒடு நாட்டிலுமே நடக்காத புதுமை ஈழத்தில் நடந்தது! அந்தப் புதுமையின் நாயகி பூரீமாவோ!
துணிச்சலாக, மிக மிகத் துணிச்சலா க சோஷலிச சமுதாயத்தை ஏற்படுத்த இந்த நாட்டின் சரித்திரத்தையே மாற்றும் நடவடிக் கைகளை வேகமாக மேற்கொண்டிருக்கிருர் அவர்!
ஐக்கியத்துக்காகவும், சோஷலிச சமுதாயத்தை உருவாக்கவும் தன்னையே அர்ப்பணித்து உழைப் பதன் மூலம் இலங்யிைன் சரித்திரத்திலேயே என்றும் காணுத புது  ைம யான மலர்ச்சிக்கு வித்திட்டார்.
இந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு இலங்கையே சொத்தம்; இதுவே அவர்கள் தாய்நாடு. இந்த
நிலையில் உலகத்திலேயே பெண்ணை முதல் பிரதம ராக்கிய பெருமையில் அவர்களுக்கும் பங்குண்டு!
ΙΧ

Page 10
தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக வைத்து அரசியல் சூதாட்டமாடிய இனவெறியர் ஆர். ஜி. யையும். அவர் போன்றவர்களையும் அரசியல் வாழ் விலிருந்து விரட்டியடித்த இருபதாம் நூற்றண்டின் இணையற்ற தலைவியாக பூரீம வோ விளங்குகிறர் என்பதனை தமிழர்களாகிய நாம் மறந்துவிட (Մ)ւգ Աin 5l.
இதுமட்டுமன்றி, நேற்று வரை ஈழத்து சரித் திரத்தை மாற்றி சிறுபான்மையினத்தினாக்கு தனது அரசில் இடமளித்து, இன மத மொழி பேதமற்ற முறையில் தேசிய ஒற்றுமையை வளர்க்கத் தீவிரமான செயலாக்கங்களை மேற் கொண்டுள்ளார்.
இதற்காகத் தமிழர்களாகிய நாம் அவருக்கு நன்றிமிக்கவர்களாக இருக்க வேண்டும்; துணிச்சல் மிக்க அவரது நல்ல முற்போக்குத் திட்டங்களுக்கு" ஆதரவு அளிக்க வேண்டும். が
இந்த நாட்டின் பிரதமர் அதிலும் உலகத்தின் முதல் பெண் பிரதமராக இருந்தவர். தேசிய ஐக்கியத்துக்கு வழிவகுத்துக்கொண்டு வருபவர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பதவிக்கு வந்த எத்த ஆட்சியாளருமே செய்யாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும்பெரும் மாற்றங் களைச் செய்து கொண்டிருப்ப வர்; மூ ன் றி ல், இரண்டு பெரும் பான்மையுடன் உண்மையான மக்கள் ஆட்சியை அமைத்தவர்.
இந்த நாட்டில் பொருளாதார வளமிக்க பூரண சுதந்திரமிக்க, இன, மத, மொழி, பேத
Χ

மற்ற ஜனநாயகக் குடியரசை இடதுசாரிகளின் இணைப்பின்றி உடுவாக்க முடியாது என்பதனை உணர்ந்து தீர்க்கதரிசனத்துடன் செயலாற்றிக் கொண்டிருப்பவர்!
- இவ்வளவு சிறப்புக்களையும் கொண் ட பிரதமர் பூரீமாவோ வைப்பற்றி இந்த நாட்டின் தமிழ் மக்களும் ஒரளவு அறிந்து வைத்திருப்பது அவசியம் என்ற நோக்கமே இந்நூல் உடுவாகக் காரணமாகியது.
தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் படும் நாலாந்தர சினிமா நடிக நடிகைகளின் வாழ்க்கை முழுவதையுமே கரைத்துக் குடித்து வைத்திடுக்கும் நம்மில் பலர், இந்த நாட்டின் தலைவர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கா த து ஒடு பெரிய சாபக்கேடு!
இந்த நிலை மாற வேண்டுமானல், தகுதி அறிந்து தரம் அறிந்து மதிப்புக் கொடுக்கும் மனுேநிலை ஏற்பட வேண்டும்.
வேடிக்கை காட்டுபவர்கள், கதாநாயகியுடன் கட்டிப் புரள்பவர்கள் - தலைவர்களல்ல, லட்சிய வாதிகளல்ல!
ஏழையின் வாழ்வைத் திசை திருப்பக் கூடியவரே லட்சியவாதி!
ஒரு சமுதாயத்தின் வறுமை, பசிப்பிணியை தீர்க்கக் கூடியவரே புரட்சியாளர்!
X

Page 11
மக்களின் அமோக ஆதரவையும், அன்பையும் பெற்றவரே உண்மையான மக்கள் தலைவர்!
- இத்தனைக்கும் பொருத்தமானவர் பூரீமாவோ !
அவர் உண்மையான மக்கள் பிரதமர்!
இந்நூல் தமிழ் பேசும் மக்களுக்கு பிரதமர் பூரீமாவைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளக் கூடியதாக அமையும் என்பது என் நம்பிக்கை.
இந்நூல் வெளிவர விளம்பரம் தந்துதவிய நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும், பலவிதத்தி லும் என் முயற்சிக்கு ஒத்தா - ச புரிந்த என் இனிய நண்பர்களுக்கும் இருதய பூர்வமான நன்றி!
அன்பன்,
UПле Т نہ ہ سمہ ص عبیڑہ<ط
வல்வெட்டி, வல்வெட்டித்துறை,
XII

SYLLLL0LLLLLLLLSSSL
இலங்கையின் சரித்திரத்தில் புதிய சகாப்தம் ஆரம்பமாகிவிட்டது!
இந்த நாட்டில் நசுக்கப்பட்ட இனமாக ஆண் டாண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருந்த லட்சக் கணக்கான மக்கள் வீறு நடை போட்டு வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லப் புதுயுகம் பிறந்து விட்டது. 萨
முதலாளித்துவக் கும்பல்களான "பணமூட்டை களுடன் நடாத்திய போராட்டத்தில், வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று, உண்மையான மக்களாட்
சியை நிறுவியிருக்கிருர், திடுமதி பூரீமாவோ!

Page 12
உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்று, இலங்கைக்கும் ஆசியாவுக்கும் மட்டுமல்ல, பெண் உலகுக்கே பெருமை தேடித் தந்த திடுமதி பூரீமாவோ ரத்வத்தை பண்டார நாயக்கா, மீண்டும் ஆட்சியை அமைத்து, மக்கள் பிரதமர்" என்ற சாதனையைத் தட்டிக்கொண்டு விட்டார்.
நமது நாட்டின் நாடாளுமன்றச் சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்திருக்கிருர்,
வறுமை இருளில் வாடித்த விக்கும் மக்களின் வாழ்வை வளம்படுத்த Gшт тт - i soir : 1.160 நடத்தி, தியாகங்கள் பல செய்து, தோல்விகள் பல கண்டு சகா உழைப்பு உழைப்பு என்று ஓயாது உழைத்த சமசமாஜ, கம்யூனிஸ்ட் டு முற்போக்கு சக் திகளுடன் கூட்டுச் சேர்ந்து, சுரண்டும் வர்க்கத் துக்கு "சாட்டையடி கொடுக்கப் புறப்பட்ட திருமதி பூரீமாவோவுக்கு ஆரம்பமே பெரும் வெற் றியாக அமைந்து விட்டது!
தொட்டிலை ஆட்டும் கை நாட்டை ஆளும் என்ற பழமொழிக்குப் புது மெருகு ஊட்டியவர் பூரீமா! 必 V உலகமே கண்டு அதிசயிக்கக் கூடிய விதத்தில் செழுமைமிக்க பூமியாக்கி, புதிய மறுமலர்ச்சி யைத் தோற்றுவிக்கத் தீட்டியிருந்த திட்டத்தை யெல்லாம் செயல் படுத்த ஆரம்பித்து விட்டார், அவர்!
2

சோஷலிசம் என்ற " மந்திரம்" அவருக்கு வெற் றியைத் தேடித்தந்தது! அந்த ‘மந்திர த்தின் உண்மைத்தன்மையையும், மறுமலர்ச்சிப் பாதை யையும் மக்களுக்குச் செயலிலேயே உணர வைக்கும் பணியை வேகமாகச் செயல்படுத்தத் தெரடங்கி விட்டார், புதிய பிரதமர்.
* அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபட்டால் மட்டும் போதாது; அவர்களுடைய பிடியிலிருந்து விலகி, பூரண சுதந்திரம் பெற்ற குடியாட்சியாக இலங்கை மிளிர வேண்டும்” என்ற தமது கணவரின் கனவை நனவாக்கக் களத்தில் குதித்து விட்டார்.
* லங்கா சோஷலிசக் குடியரசு" என இலங்
கையை நாமும், உலகமும் அழைக்கப் போகும்
நாள் வெகு தூரத்திலில்லை என அறிவித்து விட்டார்.
எத்தனைாோ எதிர்ப்புகளுக் கிடையில் தமது தலைமைப் பதவியை வெற்றிகரமாகப் பாதுகாத்து உலகத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்து ஏறு நடை போட்டுக் கொண்டிருக்கிருரே, இந்தியாவில் ஓர் இந்திரா காந்தி -
அவர் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று, உலகத்தலைவர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்ற தன் இரகசியம் -
வேறென்றுமில்லை! சோஷலிச அமைப்பை ஏற் படுத்தி, சகல மக்களும் ஏற்றத் தாழ்வு இன்றி வாழ வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டு செயலாற்றினர்.

Page 13
அவரது "சோஷலிசம்" அவரை எந்தப் பிரச்னை அணுகினலும், சமாளித்து அவருக்கு வெற்றிப் பாதையைத் தந்து கொண்டிருக்கிறது.
சோஷலிசப் பாதையில் இந்தியாவில் ஓர் இந்திரா!
இலங்கையில் ஒடு பூரீமாவோ!
அங்கே
தகப்பனுக்குப் பின் மகள். இங்கே - கணவனுக்குப் பின் மனைவி!
மக்களை மதித்தார், மக்களோடு மக்களாகி இணைந்து அவர்கள் பிரச்னையைத் தெரிந்து, உணர்ந்து புரிந்து கொண்டு செயலாற்றினர்!
பூரீமாவோவின் அமோக வெற்றியின் இரகசி யம் இதுதான்!
இன்று இலங்கையில் இன, மத, மொழி பேத மற்ற முறையில் சகல மக்களுடைய அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான அன்னையாக விளங்கும் திருமதி பூரீமாவோ தேர்தலை நினைத்து, ஒட்டு வேட்டைக்காகத் திடீரென மக்களை மதித்தவரல்ல! மக்களை நேசிப்பவர் போல் அவருக்கு நடிக்கத் தெரியாது. ـــــ
அவர் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதி கள் அவரது இதயத்தின் அடித் தளத்திலிருந்து
வந்தவை!
4

அவருக்கு வார்த்தைகளால் ஜாலம் காட்டத் தெரியாது! வாக்குறுதிகளை அள்ளி வீசத் தெரியாது!
மூன்று குழந்தைகளுக்குத் தாயாகவும், அரசிய லுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த " அரசியல் மேதை" க்கு மனைவியாகவும் இருந்த அனுபவம் தான், பூறிமாவுக்கு இந்த நாட்டு ஏழை மக்களின் பிரச்னைகளை இருதய பூர்வமாக உணரவைத்தது!
அரசியலுக்குள் நுழைந்த பின்னர் தான் பூரீமா மற்றவர்களை மதிக்கப்பழகவில்லை! அது அவருடன் கூடப்பிறந்தது!
சிறுவயது முதலே தன்னுடன் ஒட்டி உறவாடிய வர்கள் எல்லாரையும் நேசித்தார்! அவர்களுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்து விடுவார்!

Page 14
LLLLLL
தொழிலாளி வர்க்கத்தினருக்கு இந்த நாட்டில் தனி இடத்தை அளித்து, பல எதிர்ப்பு சக்திகளிடையே தமது அரசியல் வாழ்வை அசை யாது கொண்டு நடாத்தியவர் காலஞ்சென்ற நமது பிரதமர் " அரசியல் மேதை " திரு. எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா!
இந்த நாட்டு மக்களின் பொருளாதாரம் உயர வேண்டும், கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் எ ன் ப த நீற் கா க இரவு பகலாக உழைத்துக் கொண்டி டுந்த பண்டாரநாயக்கா
 

1959 - ம் ஆண்டு செப்டம்பர் 25 - ம் திகதி"ருே ஸ்மெட் பிளேஸி லுள்ள அவரது இல்லத்தில் கொலைகாரன் ஒரு வ னி ன் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த ஆறு குண்டுகளுக்கு இரையானர்!
அவரது உடல்தான் பிரிந்தது! ஆனல் அவர் உள்ளத்தில் ஊறி நின்ற கடுத்துகள், செழுமை யான சிந்தனைகள், எதிர்கால சந்ததிக்கு நலமாக உதவும் அர்த்த பூர்வமான திட்டங்கள் செய லாக்கப்படுவதற்கு அவரது இலட்சியத் துணைவி யார் திடுமதி பூரீமாவோ தமது சொந்தக் கவலை களை மறந்து துணிந்து களத்தில் குதித்தார்!
வறுமை, பசிப்பிணி, அறியாமை, சுரண்டல் இவற்றுடன் போராட தன் கணவனின் ஆத்ம சக்தியுடன் புறப்பட்டார். தனது உடைந்த நெஞ் சுக்கு மேலாக, ஏழை மக்களின் கண்களில் வழியும் கண்ணிர்த் துளிகளைத்துடைக்க வேண்டும் என்ற கொள்கையை இலட்சியமாக ஏற்ருர் திருமதி
gøfLDmt!
1960 - ம் ஆண்டு மார்ச் மாதத்தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக்கட்சியின் வெற்றிக்காக நேரடி யாகத் தலைமை தாங்காவிட்டாலும், பிரச்சாரம் செய்தார்! அந்தத்தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 46 ஸ்தானங்களும், யு, என். பி. க்கு 50 ஸ்தானங்களும் கிடைத்தன; யு. என். பி. ஆட்சி அமைத்தது! ஆனலும் ஒரு மாத காலத்தில் டட்லி அரசு தோற்கடிக்கப்பட்டது!
1960 ஜூலையில் நடந்த தேர்தலில் பூரீமாவோ ஆட்சி அமைத்தார்! அவரது தலைமைப்பீடத்தை மக்கள் எவ்விதம் விரும்புகி ருர்கள் என்பதை அத் தேர்தல் முடிவுகள் ஒரளவு தெளிவு படுத்தின!

Page 15
பணத்துக்கும், வறுமைக்கும் நடந்த போராட் டத்தில் வறுமை ஒரளவு வெற்றி பெற்றது ! தேர்ந்தெடுக்கப்பட்ட எம். பி. யாக இல்லாமல் செனட்டராகப் பதவி ஏற்றே பிரதமரானர்! இந் தத் தேர்தலில் பூரீமாவோ 900 கூட்டங்களுக்கு மேலாக முழங்கித் தள்ளியிருக்கிருர். உழைப்பில் களைக் காதவர் அவர்!
பிரதமர் பதவி பூரீமாவுக்குப் புதிய அனுபவம்! ஆணுலும் பதட்டமின்றி கொண்ட கருமத்தை சீராக நிறைவேற்றுவதில் எப்பொழுதும் சிந்தனை யைச் செலவிட்டார்!
தன்னம்பிக்கை, மன வைராக்கியம், துணிச்சல், அசாத்திய தைரியம், கஷ்டப்படுபவர்களுக்காக இரங்கும் சுபாவம் இ னவ யெ ல் லாம் கலந்த அமைதியான போக்கு பூீரீமாவுக்கு வெற்றியையே அளித்து வந்தது!
1960 - 1965 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் இவர் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது! ஆனலும், பிரச்னைகளைக் கண்டு கால் தெறிக்க ஓடவில்லை!
ராணி மாளிகையில் பிரதமராகச் சத்தியப்பிர மாணம் எடுத்துக்கொண்டு *ருேஸ் மெட் பிளேஸி" லுள்ள தமது இல் லத்துக்கு பூரீமாவோ அருமை மகன் அனுராவுடன் திரும்பியபோது, அங்கே
இனத்தவர்களும், நண்பர்களும், ஏன் அரசியல் விரோதிகளும் கூட அவரை வாழ்த்தவும், பாரா ட்டவும் வழிமறைத்து நின்றனர்!
8

ஆஞல் பூரீமாவோ எல்லாரையும் விலக்கிவிட்டு வீட்டினுள்ளே சென்ருர்! தமது கணவரின் படத் தின் முன்னே முழந்தாளிட்டு வணங்கினர்!
ダ
அவர் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள் நிலத்தில் முத்து முத்தாக விழுந்தன!
கணவனே கண்கண்ட தெய்வமாக வாழ்ந்தவர் அவர் !
எந்தெந்தப் பிரச்சினையை எப்படி எப்படிச் சமாளிக்கவேண்டுமோ அப்படி அப்படியெல்லாம் F ucrt Gif?35mt ti !
பொருதவேண்டிய இடத் தி ல் பொடுதி கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து மடக்க வேண்டிய சமயத்தில் மடக்கினர்!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பெரும் தலை பிடியாக இடுந்து வந்த இந்திய வம்சா வழியினர் பிரச்சினையை பூரீமா அணுகி, ஆராய்ந்து தீர்வும் és Garmr rif !
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது இந்தத் தீர்வு!
டில்லியில் காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் லால் ப க தூ ர் சாஸ்திரியுடன் பேசி ஒப்பந்த மொன்றில் கை யெழுத் தி ட் டு வெற்றியுடன் திடும்பி வந்தார் பூரீமா!
இந்த பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் பூரீமாவோ வின் அரசியல் ஞானத்தை என்றும் வரலாற்றில் உணர்த்திக்கொண்டிடுக்கும்!

Page 16
இதேபோன்றே அண்டை நாடான இந் யாவுக் கும் சீனுவுக்கும் யுத்தம் நடந்த சமயம், சீன சென்று இருநாடுகளின் சமரசத்துக்காக சீனத்து சூ - என் - லாயுடனும், தலைவர்களுடனும் பேசி வந்தார்!
வெளி நாட்டினர் இவர் விவேகம் கண்டு வியந்து பாராட்டினர்கள்! உலக நாடுகளின் அபி மானத்தையும், பாராட்டுதலையும் பெறத்தொடங் கினர் பூரீமா! உலக நாடுகளில் இலங்கையின் பெருமை உயரத்தொடங்கியது.
எத்தனையோ தடவை எத்தனையோ வெளி நாடுகளுக்குச் சென்று வந்தாலும் பூரீமாவின் தேசப் பற்று மாறவில்லை!
ஆட்சிக்காலம் முடிவடைவதற்குச் சில காலம் தான் அப்போது இடுந்தது! அவரைச் சில பிரச் னைகள் அணுகத்தொடங்கின.
அந்தச் சமயத்தில் எப்படி நடக்க வேண் டுமோ அப்படி நடந்தார்! சமசமாஜ, கம்யூனிஸ்டு களை அணைத்துக் கொண்டார். நாட்டுக்கு விடிவு காலம் பிறந்தது!
முதலாளித்துவப் பத்திரிகையின் ஏகபோ கத்தை முறியடித்து உண்மையான ஜனநாய கத்தை ஏற்படுத்த பத்திரிகைகளை அரசு பொறுப் பேற்க வேண்டுமென்ற பிரேரணைமுற்போக்கு சக் திகளினல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது ஒரு ‘* ஒட் " டிஞல் தோல்வியடைந்தது
0

அரசு ஆணுலும் பூரீமாவோ கவலைப்படவில்லை. இந்த நாட்டில் என்ருே ஒருநாள் பூரீலங்கா சமச மாஜ-கம்யூனிஸ்ட் கூட்டணி பூரணமான மக்கள் அரசொன்றை அமைத்தே தீடும் என்று சங்கற்பம் பூண்டுகொண்டார்!

Page 17
YL0LL0L0SL00LLLLLLLSLLLLLLLL
1916. ஆண்டு ஏப்ரல் 17-ம் திகதி!
இந்த நாட்டில் இன, மத பேதமற்ற ஓர் ஆட்சியை இரண்டாம் தடவையாக அமைத்த பெருமையும், திறமையும், துணிவும், தன்னம்பிக் கையும், ஆற்றலுமிக்க திடுமதி பூரீமாவோ முதல் தடவையாக தன் சிறிய வாயைத் திறந்து "கீச்சுக் குரலில் கத்தினர்!
அந்தக் கத்தல்
இந்த நாட்டிலுள்ள சகல மக்களையும் ஒர் இன மத பேதமற்ற ஓர் சோஷலிச அரசை
 

அமைக்க விடுத்த அழைப்பாகத்தானிருந்திடுக்க வேண்டும்!
54 ஆண்டுகளுக்கு முன்னர் பார்னஸ்ரவத் தைக்கும். ரத்வத்தை குமாரி ஹாமிக்கும் புதல் வியாகப் பிறந்தவர்தான் பூரீமா.
பெருமைக்கும் புகழுக்குமுரிய கண்டியன் சிங்களக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரத்வத்தை குடும்பத்தினர்!
பண்டைய மரபுகளைக்காத்து, அரச வமிசத் துக்கு ஈடுகொடுக்கக் கூடிய பெருமையுடன் வாழ்க் தவர் மகாவெலன்ரன்ன. பரம்பரை பரம்பரை யாகவந்த பணத்தையும் அதிகாரத்தையும் பயன் படுத்தித் புகழுடன் வாழ்ந்தவரல்ல மகாவெலன் ரன்ன! நன்முக கற்றுத் தேறியவர். சிங்களத்தில் பண்டிதரான இவர் பாளி, சமஸ்கிருதம், ஆங் கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கரைத்துக் குடித்திடுந்தார்.
இவரது வீடு எந்நேரமும் கலைஞர்களுக்கும், அறிஞர்களுக்கும் திறந்து விடப்பட்டிருக்கும். கண்டிய நடனங்களைப் பார்த்து ரசித்துக் கொண் டிடுப்பதில் இவருக்குத் தனிச்சுவை!
இவ்வளவு பெருமைக்குமுரிய மகாவெலன்ரன் னவின் இளைய மகள்தான் பூரீமாவின் தாயார்!
கண்டியில் இன்னுெரு பெடுமை மிக்க குடும் பத்தைச் சேர்ந்தவர்தான் பூரீமாவின் தகப்பனர் பார்னஸ் ரத்வத்தை! ܫ
I 3

Page 18
யூரீமாவுடன் கூடப்பிறந்தவர்கள் எல்லாடுமாக 6 பேர் 4 ஆண் சகோதரர்கள்; இரு பெண்கள்!
செல்வத்தின் பூரிப்பிலே பூரீமா நாள் ஒரு வண்ணமும் பொழுதொடு மேனியுமாக வளர்ந் தார் என்று சொல்லவும் வேண்டுமா?
சிறுமி பூரீமா பெரிய அழகியாக இடுந்தா ரென்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது! ஆனல் அவர் கண்கள்
ஆழமான, ஊடுருவிச் செல்லக் கூடிய சக்தி படைத்தவையாக இருந்தன! இதனைக் கண்ணுற் றவர்கள் நிச்சயமாக அவரது எதிர்காலம் சிறப்பு மிக்கதாக இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டிடுப்பார்களோ, என்னவோ?
பூரீமா சின்னவளாக இருந்தபோது பெரிய பெரிய தன்மைகள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய குனதிசயங்கள் என்று ஒன்றுமே இடுந்து விட வில்லை! சாதாரணமாக வளர்ந்து வரும் பெண்கள் எதை எதை விரும்புவார்களோ அதை, அதை அந்தந்தச் சமயத்தில் விரும் பினர்!
சென். பிரிஜட்ஸ் கான்வெண்டில்தான் ழரீமா படித்தார்!
இந்த நாட்டில் வா மு ம் லட்சோபலட்ச மக்களுக்கு அன்னையாக விளங்கும் பூரீமா என்ன படித்தார் என்பது, பலருக்குத் தெரியாது!
எஸ். எஸ். ஸி. கூடப் படித்திருப்பாரோ என்று பலர் பேசிக் கொள்வதையும் இந்தக் காதுகள் கேட்காமலில்லை.
I 4

ஆணுல், உண்மை என்ன?-
ஒரு நாட்டின் தலைமைப்பதவிக்கு இருக்க வேண்டிய கல்வித்தகுதியைவிடக் கூடிய தகுதி பூரீமாவுக்கு உண்டு!
" மற்றிக் குலேசன் சித்தி பெற்றிருக்கிருர் பூரீமா ! இதற்கு மேலும் " இன்ரர் ஆர்ட்ஸ் " படிச்த பூரீமா அத்துடன் படிப்புக்கு ' குட்பை " போட்டு 6.LLT ri.
பூரீமாவின் குடும்பக் கீர்த்தியும் அவருடன்
ஒட்டிய இயற்கையான அறிவும் இந்தக் கல்வித் தரத்துடன் இணைந்து கொண்டன!
15

Page 19
LSSLLLLSLL LLLLSLLLSLL
வேர்ச்சிகரமான ஆணழகன், அறிவுத் திறன் படைத்த ஆற்றல் மிக்கவர், நாட்டை வழிநடாத் தும் மந்திரிகளில் ஒருவரான "அரசியல் மேதை" திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, கண்டிய அழகிக்கு மணமகனுகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்!
அழகும் எழிமையும் அடக்கமும் பண்பும் யெளவனமும் இனிமையும் கொண்ட இருபத்தி மூன்று வயது வட்ட நிலவு வதனத்தாள் பூஜீமா வுக்கு அழகும், அறிவாற்றலும், புகழும் படைத் தவரான பண்டாரநாயக்காவைத் தவிர வேறு எவருமே இந்த உலகில் ஏற்றவரில்லை என்று நிச் சயமாகச் சொல்லலாம்!
 

பண்டாரநாயக்காவுக்காக பூரீமா பிறந்தார்! பூgமாவுக்காக பண்டாரநாயக்கா பிறந்தார்.
முப்பது வடுடங்களுக்கு முன்னர் நடந்த இத்தத் திருமணம் சரித்திரப் பெடுமை வாய்ந்தது.
வசந்த காலத்தில் ஒளியும் எழிலும் மிக்க நாள் அது!
மணமகன் பண்டாரநாயக்கா தனது சொந்தத் தொகுதியிலேயே நெய்யப்பட்ட உள்நாட்டுத் தேசிய உடையைத் தரித்து தமது சுற்றத்தார் புடை சூழ மணமகளது சொந்த இடமான பலாங் கொடை வந்து சேர்ந்தார்.
இரத்தினபுரியிலிருந்து பலாங்கொடை வரையி லான முப்பத்திமூன்று மைல் தூரமும் மணமகனின் வருகையை ஒட்டி- அழகுக்கு அழகூட்டும் வகை யில் அலங்கரிக்கப்பட்டிருந்தது!
பலாங்கொடையில் அமைக்கப்பட்டிருந்த பிர மாண்டமான பந்தலின் கீழ் மணமகளின் சுற்றத் தினரால் மணமகன் வரவேற்கப்பட்டார்.
அங்கிருந்து யானைகளும், கண்டிய நடனக் காரர்களும் முன்செல்ல மணமகன் பலாங்கொடை யிலுள்ள மணமகள் இடமான “வளவ்வவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மணமகள் பூனிமாவுக்கு உறவுப் பெண்களும், தோழிகளும் அலங்கரித்து, அழகுபடுத்தினர்கள். இடையிடையே கேலியும் செய்து கொண்டார்கள். அமைதியாக இருப்பதுபோல் யூரீமா நடித்தாலும்,
II 7

Page 20
அவரின் முகம் நாணத்தால் சிவந்தது! உள்ளம் ஆர்வத்தால் துள்ளிக்குதித்தது!
அன்று ழரீமா முன் எப்போதும் இல்லாதவாறு எழிலுடனும், வனப்புடனும், வசீகரத்துடனும் காணப்பட்டார்!
முகூர்த்தம் நெருங்க நெடுங்க ழரீமாவின் இத யம் "பட்பட்" என்று அடித்துக் கொண்டிருந்தது; அதே சமயம் ஆவல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
காதல் திடுமணமல்ல இது பெற்றவர்கள் பேசி முடித்துக் கொண்டார்களே தவிர மணமக் கள் ஒருவரையொடுவர் புரிந்து கொண்டது கிடை யாது. ஆனலும், ஒளிமயமான ஓர் எதிர்காலம் பூனிமாவின் உள்ளத்தில் தெரிந்தது!
மணப்பந்தலில் ராஜதந்திரிகள், மந்திரிகள், கவர்னர்கள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர் கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்னும் ஏகப் பட்டோர் கூடி இருந்தனர். கண்டிய நாட்டுத் தலைவர்கள் பாரம்பரிய உடைகளுடன் அமர்ந்திருந் தார்கள்! இந்திரலோகக் காட்சியை நினைவூட்டு வதாக அமைந்திடுந்தது - திருமணப் பந்தலும், அங்கு நடைபெற்றுக் கொண்டிடுந்த நிகழ்ச்சிகளும்!
மணமகன் அருகே மணமகள் வந்த மர்ந்தார்!
கண்டிய முறைப்படி திடுமணம் நடந்தது!
பிக்குகள் " அஸ்ரக ** மந்திரம் ஒத, துணி மணிகள், தங்கநகைகள், வெற்றிலைகள் இடுபக்கத் திலும் கைமாறின.
18

சம்பிரதாய நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்ருக நடந்து கொண்டிருந்தன.
இதனை அடுத்து -
“என் வாழ்விலும் தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும், ஏற்றத்திலும், இறக்கத்திலும், ஏன் எல்லாவற்றிலுமே நீங்களே எனக்கு!” என்று சொல்லாமல் சொல்வதுபோல்
தன்னை பரிபூரணமாக அந்தக் கவர்ச்சிகரமான *அரசியல் மேதை” யிடம் ஒப்படைத்துவிட்டேன் என்று கூரு மல் கூறுவதுபோல்
தன் மென்மையான தளிர்க்கரங்களால் மண மகன் பண்டாரநாயக்காவுக்கு "பால் சோற்றை ஊட்டிஞர், மணமகள் பூரீமா!
நறுமணம் கமழும் மலர்கள் தேன்நிலவுக்காக அழகி பூணிமாவையும் "அரசியல் மேதை" பண்டார நாயக்காவையும் வரவேற்றன!
புதுமணத் தம்பதிகளுக்கே உரிய மகிழ்ச்சியில் திளைத்து இன்பப் பூரிப்பில் மிதந்தனர்! ஆஞலும் பண்டாரநாயக்கா நாட்டுக்கு செய்ய வேண்டிய தன் மகத்தான பணியை மறந்து விடவில்லை!
தன் கணவரை முதலிரவிலேயே முற்றும் முழுதுமாகப் புரிந்து கொண்டார் பூரீமா!
அன்றே கணவருக்குத் தன்னை அர்ப்பணித்தார்!
19

Page 21
0LLLLLLLL0LLLSLLL0LLLLLLLLLLLLYLLLLLL
(திடும்பத்தைப்பற்றியே நினைக்க நேரமில் லாது முழுநேர அரசியல் வாழ்வு நடாத்தியவர் பண்டாரநாயக்கா!
மக்களுக்காக தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தார்
ஆஞலும், யூரீமா தன் கணவனை மனம் கோணமல், அவர் குடும்பவாழ்வும், அரசியல் வாழ் வும் சிறக்க பணிசெய் சார்
சாந்தமான அழகும், சலிப்புத்தராத முகவசீக ரிப்புடனன யூரீமாவின் உபசரிப்பும் "ருே ஸ்மட் பிளேஸிலுள்ள அந்த இல் லத்தில் எந்நேரமும் தனிக்களை ஊட்டிக் கொண்டிருந்தன!
 

திடீர் திடீர் எனக் கணவருடன் எத்தனைபேர் வந்தாலும் வரவேற்று உபசரிக்கத் தவறமாட்டார்!
உலகப் பிரச்சினைகளுக்குள் மூழ்கிக்கிடக்கும் பண்டாரநாயக்கா வுக்கு தன் மனைவியின் ஒத்தா சையும், ஒத்துழைப்பும் புதுப்பூரிப்பை ஏற்ப டுத்தும்!
குடும்ப வாழ்வைக் கவனித்த அதே சமயம் பொதுவாழ்விலும் பூரீமா ஈடுபடத்தான் செய்தார்!
கணவர் அரசியல் விஷயங்களில் என்ன செய்வதென்று தெரியாது திணறும் போதெல் லாம் யோசனை சொல்லிக்கொடுத்திருக்கிருர்!
அரசியல்மேடைக்கு அவர் அன்று பகிரங் கமாக வராவிட்டாலும், கணவரிட்மிருந்து அர சியலை ஒரளவு படித்து வைத்திருந்தார்.
நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க தன் கணவன் உழைத்தது போன்று, அப்போது பெண்ணினத்தின் உயர்வுக்கும் பூரீமா ஒரளவு உழைத்தார்!
பல ஊர்களில் நடைபெற்று வடும் மாதர் சங்கங்களில் முக்கிய உறுப்பினர் பதவி வகித்த தோடு மட்டும் நின்றுவிடாமல், அந்தச் சங்கங்கள் மக்களுக்கு உண்மையான சேவையை அளிப்பதற்கு ஆக்க பூர்வமான திட்டங்களையும், யோசனை களையும் தீட்டிக்கொடுத்தார்.
சுனித்திரா, சந்திரிகா என்ற இரு பெண் குழந்தைகளையும், அனுரா என்ற தன் அருமைக்கு
2.

Page 22
அடுமையாகப் பிறந்த அன்பு மகனையும் நல்ல படி வளர்க்க வேண்டிய பெடும் பிரச்னை அவருக்கு!
இன்று நாட்டுமக்களுக்கு எல்லாம் தாயாக விளங்குகிருர் என்ருல், அதன் இரகசியம்
தன் குழந்தைகளுக்கு சிறந்த தாயாக அவர் விளங்கிக்கொண்டிடுப்பதே!
திரு. பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த சமயம் பல வெளிநாட்டுத் தலைவர்கள் இலங் கைக்கு வந்து போயிடுக்கிருர்கள்.
இந்தியாவின் நேரு, சீனத்து சூ - என் - லாய், டிட்டோ, ராஜேந்திர பிரசாத், ஹரோல்ட் மாக் மிலன், ஜப்பான் கிசி, மவுண்ட் பாட்டன் பிரபு போன்ற உலக மகா மேதைகளெல்லாம் இலங் கைக்கு வந்தபோது இன்முகம் காட்டி வரவேற்று இனிக்க இனிக்க பேசி, அவர்களது அன்பு கலந்த அபிமானத்தையும், பாராட்டுதல்களையும் பெற்ருர்
øjuDrt l
22

(a)(a)(i)(a)(i)(a)
രൈ
ஐந்து வருடகாலம் சிறந்த எதிர்க்கட்சித் தலைவியாக இடுந்த பெருமையும் பூரீமாவைச் சாரும்!
ஆட்சியாளரின் தில்லுமுல்லுகளை புட்டுப் புட்டு ' க்காட்டி நாட்டையும், நாட்டுமக்களையும் தவரூன பாதையில் வழி நடாத்திச் செல்ல முனைந்த சமயங்களிலெல்லாம் அரசாங்கத்தை * அக்கு வேறு ஆணி வேருக" "பிய்த்துப்பிய்த்து" கொட்டத்தை அடக்கிய மரீமாவின் துணிச்சலை அவ்வளவு விரைவில் மறந்துவிடமுடியாது!

Page 23
1965 - 1970 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திடு. டட்லி சேனனயக்கா தலைமை யிலான தேசிய அரசாங்கம் பதவியேற்று ஆட்சி நடாத்திய சமயத்தில் ழரீலங்கா சமசமாஜ கம் யூனிஸ்ட் கூட்டணிக்கு தலைமை தாங்கி எதிர்க் கட்சித் தலைவியாக இருந்து கொண்டு, பிரதமர் டட்லியையே எத்தனையோ தடவை திணற வைத்திருக்கிருர்.
நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழை வர்க்கம் அணுவணுவாகச் செத்துப்போக ஆட்சியாளர் முதலாளித்துவ பண மூட்டைகளுடன் கூடிக்குலாவி கும்மாள மடிக்கிறதென்பதை ஆதாரபூர்வமாக எடுத்தியம்பியிருக்கிருர், திருமதி ழீர்மாவோ!
விவசாயத் துறையில் நாடு தன்னிறைவு பெற்று விட்டதாக பிரதமர் டட்லியும், அவரது சகாக் களும் கூக்குரலிட்ட போதெல்லாம், "அதெல்லாம் கட்டுக்கதை; மக்களை ஏமாற்ற இந்த " மந்திர * த்தை உபசரிக்கிருர்கள்" என்று எச்சரித்தார். அன்று அவர் சொன்னது இன்று எவ்வளவுதூரம் சரியாகிவிட்டது என்பது புரிகிறதல்லவா?
எதிர்க்கட்சியிலிருந்தபோது அவருக்கு எத்தனை சோதனைகள்! கிண்டல்கள்! தனிப்பட்டமுறையிலே அரசாங்கக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவதூமு கப்பேசி மக்களிடையே புரளிகளைக் கிளப்ப முன்ருர்கள்.
அந்தந்தச் சமயத்திலெல்லாம் தக்க பதிலடி கொடுந்து வாய்களை மூட வைத்தார் பூரீமா!
24

அவர்களின் வால்கள் ஒட்ட நறுக்கக் காலத்தை எதிர் நோக்கிக்கொண்டிருந்தார்!
நாடு எல்லாத் துறையிலும் தன்னிறைவுபெற் றுக் கொண்டிடுக்கிறதென்றும், 2-வது பராக்கிரம பாகு யுகம் ஏற்பட்டுக் கொண்டிடுக்கிறதென்றும், பசி பட்டினி நீங்கி மக்கள் சீரும் சிறப்புடனும் வாழ் கிருர்களென்றும் கட்டுக்க  ைத க் கா வி யம் புனைந்து கொண்டிடுந்த தேசிய அரசாங்கத்தின் உண்மைக் கோலத்தை மக்களுக்கு அம்பலப்படுத்த வழியில்லாது தவித்தார்; என்ன செய்வதென்று ஏங்கினர் பூரீமா!
முதலாளித்துவப் பத்திரிகைகள் உண்மைகளை மூடிமறைத்து, அரசாங்கத்துக்குத் துதிபாடிக் கொண்டி டுந்தன!
தேசிய அரசாங்கம் அற்புதம் நிகழ்த்துகிறது, வானத்தை வில்லாக வளைக்கிறது, மண்ணைக் கயி ருகத் திரிக்கிறதென்றெல்லாம் கதைகதையாக எழுதிமக்களை மயக்கிக் கொண்டிருந்தது.
இந்த மயக்கத்தைப் பயன்படுத்தி, இந்த நாட்டு முதலாளித்துவக் கும்பல் களும் அமைச் சர்களும், ஆட்சியாளர்களின் அடிவருடிகளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்!
பத்திரிகைப் பலம் கிடையாது யூனிமாவுக்கு, பணத்தின் பலம் கிடையாது - ஏழைகள்தான் அவரது நண்பர்கள்! எப்படியிருந்த போதிலும், அரசாங்கத்தின் பொட்டுக் கேடு களை முடிந்த ளவு உடைத்தெறிந்தார்!
முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்த உழைத்தார்!
25

Page 24
zLLLLLLLLLLLLLYLLLLL0LLLLLLLSLLLSL0LLLL
ஹொரசொல்ல
காலஞ்சென்ற இந்நாட்டுப் பிரதமர் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினுடைய சமாதி இங்குதானிடுக்கிறது.
இந்த முறை இலங்கைப் பொதுத் தேர்த லுக்குரிய வேட்பு மனுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரிடு தினங்களுக்கு முன்பாக
அன்றுதான் திருமதி பூரீமாவோவின் 54 - வது பிறந்த தினம்!
 

பூரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டணித் தலைவர்களும், கூட்டணியின் சார்பில் நாடு முழுவதிலும் போட்டியிட்ட வேட்பாளர்களும் திடுமதி பூரீமாவோ தலைமையில் காலஞ் சென்ற பிரதமர் பண்டாரநாயக்கா சமாதிக்கு முன்னர் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டனர்!
டாக்டர் என். எம். பெரேரா, டா க் ட ர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா, பீட்டர் கெனமன் ஆகிய தலைவர்களும் பூரீமாவுடன் இணைந்து பண்டார நாயக்காவின் கொள்கைகளை சொல்லி லும், செயலிலும் கடைப்பிடிப்பதென சத்தியம் எடுத்தனர்!
பண மூட்டை களுக்கும், ஏழைவர்க்கத்துக் கிடையிலான பலப்பரீட்சை ஆரம்பமானது!
விவசாயமென்றும், மகாவலியென்றும், உண வுற்பத்தியென்றும் மாய்மாலங்களை மக்களுக்குக் காட்டி வெற்றி கொள்ள முனைந்தது, யு. என். பி! முதலாளித்துவ தமிழ், சிங்கள, ஆங்கில தினசரி களெல்லாம் யு. என். பி. யின் துண்டுப் பிரசுர மாக வெளிவந்தன!
டட்லியையும், சகாக்களையும் " ஒகோ "என்று புளுகி எழுதின.
தனிப்பட்ட முறையில் டட்லியைத் துதி பாடியும், பூரீமா வைத் தாக்கியும் எழுத முனை ந்தன.
பூரீலங்கா சுதந்திரக்கட்சி - சமசமாஜக்கட்சி - கம்யூனிஸ்ட்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால்,
27

Page 25
இந்த நாட்டில் தேசிய ஒற்றுமை அழிந்து விடு மென்றும், வகுப்புவாதம் தலைதூக்கி விடுமென்றும், சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டு விடுமென்றும் விஷ த்தைக் கக்கு கக்கென்று கக்கி யு. என். பி. யை ஆட்சி பீடமேற்றிவிடத் தலைப்புச் செய்தி தொடக்கம், கடைசிப்பக்கச் செய்திவரை எழுதித் தள்ளின.
போதாதற்கு, 1958 - ம் ஆண்டுக் கலவரத்தை பச்சை பச்சையாக எழுதி தமிழ் மக்களை தடு மாறச் செய்ய முயன்றர்கள்.
வானெலியையும் தமது ஏக போகச் சொத் தாக்கி, ஒரு மணி நேரத்துக்கு ஒரு செய்தியை ஒலிபரப்பி, சுயப்பிரச்சாரம் செய்தது, யு.என். பி!
இவ்வளவு பக்க பலப் பிரச்சாரங்களையும் தாக்குப்பிடித்து, திருமதி பூரீமாவோ உண்மையான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார்! கஷ்டப் படும் மக்களுக்கு என்ன என்ன செய்யப் போகி ருேம் என்பதைத் தெட்டத் தெளிவாக விளக் கினர்!
வறுமையுடன் போராடிய மக்கள் உண்மைக்
கும் போலிக்கும் இனம் கண்டு கொண்டார்கள்!
பிரான்ஸ் இருளடைந்த நேரத்தில் ஜோன் ஆவ் ஆர்க் நடாத்திய வீரப் போராட்டத்தை நமக்கு நினைவு படுத்தினர் பூரீமாவோ!
இந்த நீாட்டில் சோஷலிச ஆட்சி ஏற்பட்டு இன மத பேதமற்ற ஒரு சமுதாயம் உருவாக
28

வேண்டுமென்று எத்தனையோ ஆண்டு காலமாக போரடிய சமசமாஜக்கட்சித் தலைவர் டாக்டர் என். எம். பெரெரா, கம்யூனிஸ்ட்கட்சி தலைவர் கள் டாக்கர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா பீட்டர் கெனமன் போன்றவர்களின் இணைப்பு, முதலாளித் துவக் கும்பல்களின் அட்டகாசத்தை அழித்தொ ழிக்க பூரீமாவுக்கு கைகொடுத்து உதவியது!
அரிசிக்கும், அர சி ய லுக் கும் எ வ் வ ள வு தொடர்பு இருக்கிறதென்பதை உணர்ந்து இரண்டு கொத்து அரிசி தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்!
படித்துவிட்டு லட்சக்கணக்காக வேலையல்லா திடுக்கும் இளைஞர்களின் விடிவுக்குத் திட்டம் தந்தார்.
தொழிலாளி வர்க்கம், ஏழை மக்கள் விமோ சனத்துக்கு உத்தரவாதம் அளித்தார்!
வடக்கு, கிழக்கு, தெற்கில் பல்கலைக்கழகங்கள் நிறுவித் தருவதாக உறுதி கூறினர்.
சாதி வெறியர்களுக்குச் ʻ 8FnT L. 60)L— ʼ uLy Lq. கொடுத்து, தமிழ் பேசும் இனத்துக்கு கூடிய சலுகை தந்து, சோஷலிச நாடாக இந்நாட்டை மாற்றி, பொருளாதார பூமியாக்கி விடுவதாக மனதாரச் சொன்னர்!
மக்களைக் கவர்வதற்காக அவர் வாக்குறுதிகளை அளிக்கவில்லை! சொன்ன வாக்குறுதிகளைக் காப்
பாற்றி விடுவார் பூரீமா!
29

Page 26
சின்ன வாக்குறுதிகளாக இடுந்தாலும் சரி, அவற்றை நிறைவேற்றி விடுவார்!
1960-ம் ஆண்டு ஜூலை தேர்தலின் போது நடந்த சம்பவம் ஒன்றுதான் இப்போது நினைவுக்கு வடுகிறது!
அப்போது அவர் தேர்தல் கூட்டங்களுக்கு * டுரிஸ்ட் கம்பனியொன்றின் காரையே வாட கைக்கு அமர்த்திச் சென்று வந்தார்.
தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று தினங்க ளுக்கு முன்னதாக, பூறிமா காரில் சென்று கொண் டிருந்தார்.
"டூரிஸ்ட்" கம்பனிக்குச் சொந்தமான அந்தக் காரின் சாரதி பூரீமாவைப் பார்த்துக் கூறினர்:
‘இன்னும் மூன்று நாட்களுக்குப் பின்னர் நீங்கள் பிரதமராக வரப்போகிறீர்கள்!"
பூரீமா தனக்கே உரிய புன்னகையுடன் சொன்னர்: "அது மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்"
** அம்மா! நீங்கள் என் விருப்பப்படி பிரதமராக பதவி ஏற்றல், எனது ஒரு ஆசையை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் ராணி மாளிகைக்குப் பதவி ஏற்கச் செல்லும் போது, உங்கள் காரைச் செலுத் தும் வாய்ப்பை எனக்கு அளிக்க வேண்டும்" என்று பூரீமாவைப் பார்த்து அந்தக் கார்சாரதி கூறினர்!
'பிரதமரானல் நிச்சயம் உனது ஆசை நிறை வேறும்" என்று பூரீமா கூறினர்.
30

அம்முறை பிரதமர் பதவியை பூரீமா ஏற்கச் செல்லும் சமயத்தில், தாம் கார்சாரதிக்கு அளித்த வாக்குறுதியை மறக்கவில்லை.
குறிப்பிட்ட டூரிஸ்ட் கம்பனியின் அணு மதியைப் பெற்று, கார்சாரதியை அழைத்து, தனது காரை ஓட்ட வைத்து, ராணி மாளிகை சென்ருர்!
வாக்குறுதி எதுவானுலும் சொன்னல், நிறை வேற்றி விடுவார்!
31

Page 27
െല്ലേ
1970. 27 - ம் திகதி பொதுத் தேர் தல் முடிவுகள் இந்த நாட்டு உழைக்கும் வர்க்கத் துக்கும், ஏழை வர்க்கத்துக்கும் , சுரண்டப்பட்டு வந்த வர்க்கத்துக்கும் விடிவாக அமைந்தது!
முதலாளித்துவக் கும்பல்கள் முகம் குப்புற விழுந்து மூக்குடைபட்டுக் கொண்டார்கள்! துதி பாடிய முதலாளித்துவப் பத்திரிகைகள் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடித் திக்கு முக்காடின!
பூரீமாவோவின் வெற்றி கண்டு நாடும் உலக மும் வியந்தது. முற்போக்கு சக்திகளின் வெற்றி யென உலகம் பாராட்டியது.
 

முன்னுள் பதினுெரு அமைச்சர்களை மக்கள் படுதோல்வியடையச் செய்து தக்க பாடம் படிப் பித்தார்கள்.
திருமதி பூரீமாவோவுக்கு ' சுவீப் ' விழுந்து விட்டது என்ருர்கள்! இப்படிச் சொன்னவர்கள் உழைப்பில் நம்பிக்கையற்ற உதவாக்கரைகள்!
இந்த நாட்டில் திருமதி ரீமாவோ பண்டார நாயக்க தலைமையிலான கூட்டணி அரசுதான் இந்நாட்டு மக்களுக்கு விமோசனப் பாதையைக் காட்ட முடியுமென்பதை மக்கள் உணர்ந்து வாக்களித்தார்கள்! இதனுல் அவரும், அவர் தோழர்களும் அமோக வெற்றி பெற்றனர். ஓயாது போராடிப் போராடி வெற்றிபெற்றனர். நாட்டுக்கு உண்மையான சேவை செய்பவர் கள் தேவைப்பட்ட்ார்கள். பூரீமா தலைமையிலான சுயநலக் கலப்பற்ற கோஷ்டியினர் தெரிவு செய் யப்பட்டனர்! இதுதான் உண்மை!
106 ஸ்தானங்களில் போட்டியிட்ட பூரீலங்கா சுதந்திரக் கட்சி 91 ஸ்தானங்களில் வெற்றி பெற் றது. 22 ஸ்தானங்களில் போட்டியிட்ட சமசமா ஜக்கட்சி 19 ஸ்தானங்களில் வெற்றி பெற்றது. 9 ஸ்தானங்களில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி 6 ஸ்தானங்களில் வெற்றி பெற்றது!
ஒவ்வொரு பிரதிநிதியும் நூறு இருநூறு வாக்குக்களால் வெற்றியைத் தேடிக் கொள்ள வில்லை. மூவாயிரம், நான்காயிரம்; பத்தாயிரம், இருபதினுயிரம் என்றெல்லாம் மேலதிக வாக்குக் களால் வெற்றி பெற்றனர்.
33

Page 28
அத்தன கலையில் போட்டியிட்ட பூரீமா 21 ஆயிரத்துக்கு மேலான அதிகப்படியான வாக்குக ளைப்பெற்று எதிர்த்துப் போட்டியிட்டவரை மண் கவ்வச் செய்தார்! பீலிக்ஸ் 22 ஆயிரத்துக்கு மேலான அதிகப்படி வாக்குக்களைப் பெற்ருர்,
பூரீமா பிரதமர் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் கொழும்பிலும் மற்றும் சில பகுதிகளி லும் விஷமிகள் " கலாட்டா " வை ஏற்படுத்த முயன்றனர். தமிழரை அஞ்சவைத்து, கூட்டணி அரசு மீது பகைமையையும் விரோதத்தையும் ஏற் படுத்த ‘பூச்சாண்டி" காட்டினர்கள். இந்தப் பூச் சாண்டியை எல்லாம் ஒரே நிமிடத்தில் அடக்கி விட்டார் பூணூரீமாவோ!
தேசிய ஒற்றுமையைப் பற்றிப் பேசியவர்கள் தேசியப்பிளவை ஏற்படுத்த முயன்ருரர்கள். பூரீமா அஞ்சவில்லை. எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார்!
முன்னைய அரசு பேரம் பேசி மந்திரிப் பதவி ஒன்றைத் தமிழருக்கு அளித்தது. ஆனல் பூணூரீமாவோ யாருடனும் பேரம் பேசாமலேயே செல்லையா குமாரசூரியர் என்ற தமிழருக்கு தபால் மந்திரிப் பதவியை அளித்தார். இந்த நாட்டில் வாழும் 5 லட்சம் சிறுபான்மைத் தமிழ் பேசும் இனத்தி னருக்கு இது வரை காலமும் ஆட்சி மன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இடுந்தது! அந்தக் குறையையும் நீக்கி திரு. எம். ஸி. சுப்பிரமணி யத்தை நியமன எம். பி. யாக நியமித்தார். ஆம், அவர் தேசிய ரீதியில் நாட்டைப் பார்க்கிருர்; மக்களை நோக்குகிருர்!
அவருக்கு வேண்டியது; இந்த நாடு பொருளா தார சுதந்திரம் அடைய வேண்டும்! இந்த நாட்டு மக்கள் சமத்துவமாக நிம்மதியாக பசி பட்டினியின்றி வாழ வேண்டும்!
34

െ
திடுமதி பூனிமாவோவின் வெற்றிக்கும், அவரிட முள்ள சில தனித் தன்மைகளுக்கும் தொடர்பு இருக்கத்தான் வேண்டும்
கடவுள் பக்தி மிக்கவர் அவர் கதிர்காமத்துக் கந்தனையும், கண்டியையும் அநுராதபுர புனித போதி மரத்துப் புத்தனையும் வணங்க அவர் தவறுவதில்லை! தேர்தலுக்கு முன்பும் பதவி ஏற்கும் போதும் இதனை அவர் வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார்!
இம்முறையும் கதிர்காமக் கந்தனிடமும், கண்டிக்கும், போதி மரத்து புத்தனிடமும் தனது

Page 29
சகாக்களுடன் சென்று ஆசி பெற்று வந்தார். வழிபடும் போது அவரது முகத்தைப் பார்த்தால் தெரியும் - வெறும் வேஷ மல்ல ! உண்மையான பத்தியுடன் பிரார்த்தண் செய்கின்ருர், உண்மை யான பிரார்த்தனையும் அவருக்கு ஒரு விதத்தில் இவ்வித வெற்றியை அளித்தது எனலாம்.
தனக்குச் சரியென்று பட்டதை எவரது எதிர்புக்கிடையிலும் செம்மையாகச் செயல் படுத்தி விடுவார்! இவரது முன்னேற்றத்தில் இவ்வித செயற் திறனுக்குப் பெரிய பங்குண்டு.
எப்பொழுதுமே அமைதியாக இடுப்பார். அதி கம் வாய்விட்டுச் சிரிக்கமாட்டார் எப்போதாவது இருந்து விட்டுத்தான் வாய்விட்டுச் சிரிப்பார். ஆளுனல் -
ஆழமான சிந்தனை, அழகான புன்சிரிப்பு:தன்னை மதிப்பவர்களை நன்கு மதிப்பவர்; நெருங்கிப் பழகுகிறவர்களுடன் மனம் விட்டுப் பழகுவார்! சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவர்களை எட்டி உதைக்கத் தயங்கமாட்டார்.
இத்தனைக்கும். மேலாக அவரிடம் உள்ள பெரும் சொத்து நல்ல உள்ளம், புனிதமான நெஞ்சம்!
36

SzLSLOLSLOMMLSLOOOLTLLSMLOLOLSLLLTTMLMLML LLLOLLOLLLLLLLLO
மக்களாட்சி நிறுவிய
பிரதமர் யூரீமாவோ அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
ே
கே. என். எம்.
மீறன் சாஹிப்
(தங்கப்பவுண் நகை மாளிகை)
கன்னுதிட்டி, a. 滋r: 5 S 5 யாழ்ப்பாணம்.
Lu fଘ୪t:
Modern Scientific School of Tailoring நவீன தையற் கலாசாலை தையற்கலைப் பிரியர்களே இதோ உங்களுக் கோர் அரிய சந்தர்ப்பம் !
வெளி நாட்டில் பயிற்சி பெற்ற பிரபல தையற்கலை நிபுணர்களால் ஆண்களுக்கும், பெண்களுக்குமான எல்லா உடைகளையும் விஞ்ஞான முறையில் வெட் டு வ த ற கும், தைப்பதற்கும் கபால் மூலம் போதிக்கப்படு கிறது கொழும்பில் இயங்கிக் கொண்டிருக் கும் இத் தையற் கலாசாலை பல அன்பர்க ளின் வேண்டுகோட்கிணங்க இப்பொழுது யாழ் நகரில் இதன் கிளைக் காரியாலயத்தை ஆரம்பித்துள்ளது. ஏழு மாதங்களில் நீங்
器
களுமொரு சிறந்த தையற் கலை நிபுணராக தி லாம். விபரங்களுக்கு நேரில் விண்ணப்பியுங்
கள் அல்லது எமக்கு எழுதுங்கள்.
影 மனேஜர்: M. S. T.
9513, Stanley Road, ! Jafna.
TS SS LLLLLLOLOLSkOkkeLLLLMLLLSSuuBLLLLSEkuLSLOMLSLLLLLLSLLLLLLLLLLLLS

Page 30
TMLMLmTL0MMMLMMMLLLLLLLLL0MMTLTLMMLLMMMLLMLMLMMz
昌
என் இதயம் கவர்ந்த இனியவர் "அரஸ்கோ? அரசரத்தினம் தம்பதிகளின் புதல்விகளான நடனச்செல்விகள் ரமணி, நளினியை நாட்டி யத் தாரகை செல்வி லீலா நா ராயண ன்
ணைத்துக்கொண்டிருக்கிருர்! (Advt ) LLLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLzJ
司
 

KKLLH00LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLL
பைனல் ரேணி ங்
G3 O O
வக் ஸ்
சகலவிதமான * கடைச்சல் X வெல்டிங் * வார்ப்பு வேலைகள் சிறந்தமுறையில் செய்து கொடுக்கப்படும். 103, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். உரிமையாளர்: S. M. மூர்த்தி சகோதரர்
போன் 7140
30 வருடகாலமாக வடமாகாண மக்களுக்கு நற்சேவை புரியும் யாழ்ப்பாணம்
சன்லைற் றைக்கிளினேர்ஸ் உரிமையாளர் திரு. ஆர். செல்லையா அவர்கள் எழுதிய,
சுவை மிகுந்த சுயசரிதை,
"வாழ்க்கையின் சோதனை”
முன்னேறத் துடிக்கும் எல்லா சமூகத்தவரும் படித்துப்பயன் பெற வேண்டிய சிறந்த நூல்!
്രൈറ്റ്ലേ?

Page 31
LLLSLLLLLLLLLLLLYLLLLLLYzYYLLLLLLLLLLLLLLL
சேவை
43 வருட காலமாக இலங்கை மக்களுக்கு நற்சேவை செய்து வடுகின்ருேம். தொடர்ந்து இச் சேவை செய்ய உங்கள் ஆதரவை வேண்டுகின்ருேம். மில் க் வைற் சோப் தொழிற்சாலை யாழ்ப்பாணம். போன் :?238
With the Best Compliments of
STERLING PRODUCTS Ltd, 99, Main St., COLOMBO.
LLLLLLLLLLLLHLLLLLLLLLL0LL LL0LLutHLLLLLHLLLLLLLLJS

zLLLLLLzLLLLLLLLLLLLLLLLLLLBtMLMLMLLLLLTS
வாழ்த் துக் கள் !
میسیسیسمس
AAMMAeMLMASeS AeMM eAMeS AMqSMAMASJSeSeSAeeS LSAALLSSLSSASSASSAJSLAAMSeSALAM
சுதந்திரமான, சுயாட்சியான சோஷலி சக் குடியரசை உடுவாக்குவதன் மூலம் இந் நாட்டில் வாழும் சகல இன மக்களின் ஒடுமைப்பாட்டுக்கும் அயராது உழைக்கும் "மக்கள் பிரதமர்" பூஞரீமாவோவுக்கு வெற் றிக்கு மேல் வெற்றி கிடைக்க வேண் மென காங்கேசன்துறை நகர மக்கள் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித் துக்கொள்கிறேன்.
க. ஜெயபாலசிங்கம்
Mawazo Maxa-WMMWV
க. ஜெயபாலசிங்கம் நகரசபைத் தலைவர், காங்கேசன்துறை.
காங்கேசன்துறை பட்டின
சபைத் தலைவர் இளேஞர்
SASMOkLMLLkLk0kLLOOLMOOOLOOOOkSkL0MM0LLLLLLLLBO0MkMS

Page 32
മത്രെ
மக்கள் அரசின் அமைச்சர் தோழர் பீட்டர் கெனமன் சமீபத்தில் வடபகுதிக்கு விஜயம் செய்த போது இணுவிலிலுள்ள திரு. சி. க. துரைசிங்கத்தின் அழகு மிகு "நியூ லங்கா பாமு’க்கும் சென்று சுற்றிப் பார்வையிட்டு தோட்டத்தின் சிறப்பைப் LumbrmL'q (G9 il 96 i 9 (BG's of 60) Lour ளர் திரு. துரைசிங்கம் காணப்படுகிருர்,
நீங்களும் விஜயம் செய்யுங்கள்;
* நியூ லங்கா பாம் *
கே கே. எஸ் ருேட், இணுவில். LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLS
 

TkTMOLOLLLLLSLLLLS LLLLLLOLLLLLLLLLMLLLLLLLLMLLLLLLLLz
"பூரீமாவோ தலைமையிலான மக்கள் அர சாங்கம் இந்த நாட்டுக் கலைஞனை தலை நிமிர்ந்து வாழ வைக்கப் போ கி றது ! அவனுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது!! என்கிருர் சிங்கள தமிழ் திரைப்பட நாடக நடிகர் ஜெயகாந்த் என்ற ரி. நமசிவாயம்!
JE Y A KANTHI
(Film & Drama Artiste & Artist)
5. Alexandra Rd. Colombo-6.
I. D. D.
General lospital,
Colombo-8.
எல்லா அளவுகளிலும் எஸ்.லோன் பைப்புகள் எங்களிடம் கிடைக்கும்.
வடமாகாணத்தில் அதிகமாக விற்பனையாகும்.
பைப் இது ஒன்றே. வியாபாரிகளுக்கு விசேஷ கமிஷன் உண்டு. நியூரோன் எ லக் றிக் கல் ஸ் ஸ்ரான்லி ருேட், யாழ்ப்பாணம்
Gorit: 70 16 LLLOOSLOMOL LOLLLOSOOMMMOMLSMM0MMM0MM0LLLMLOLML00LMMz
fi

Page 33
LLLLLLLLLLLLLLTLLLLLLLLLTMMTTTMTL
ன்
65
g)
3.
தி
66 ன் இனியவர்; பண்பாளர்; பழுத்த நாடக அனுபவஸ்தர்;
岛 சக்கடத்தார் என புகழ் பெற்றவர்; ராஜ் நகைச்சுவை நாடக மன்ற அதிபர் ராஜ் என்ற ராஜரத்தினம்!
வாழ்த்துக்கள்
* மக்கள் பிரதமர் பூரீமாவோ தலைமையிலான மக்களாட்சியில் இந்த நாட்டு கலைஞர்கள் சிறப்புற வாழ ராஜ் நகைச்சுவை நாடக மன்றம் ' தனது மனப்பூர்வமான வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறது!
த்
ராஜ் நகைச்சுவை
a) ** நாடக மன்றம் * அச்சுவேலி
SAS TTkOLOOOLOkLLOLOLLLLLOLLMLLLLSSLLSOOOSLkTkSLOLOLOOOLOLOLOLO LOLSTOTOkOLkkSSi
 

画
(__)可可可画国画回回回回回回回国回回回回回国国旧恒"* 變
PON NUCHAMY & SONS
Point-Pedro.
Phone: 518
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL000
M.
LLLLLLLLLLLLLLHH
With the Best Compliments of
回
闾回国回回回回回回国画回ü团回国回回回回回回回回回回回国回回回回回回国回回回回回回图回回圈圈回园圃回回回回回回团同回国回国国

Page 34
ଝୁରା
Vith
Best
V Wishes
Blue Ribbons Hotel Co.,
25, Kachcheri Nallur Road, JAFFNA. Phone: 71 78
ിമമത്രെ

0 SOLOLS0LLSLLS00LSL0LMLMLLLLLLLL0M0OOLOLLLLLSLLLMLL OMM
aíð hmany. V ! S நிகரற்றவை
பண்டத்தரிப்பு
மின்தறி நெசவாலை உற்பத்திகள்!!
O அதி அற்புத உடல் கரைச்சித்திரங்கள்,
0 அழகு வர்ணங்கள், O சிறந்த தரம்,
0 குறைந்த விலை,
0 நீண்ட உறுதி,
கொண்டவை.
எங்கும் கிடைக்கும்.
இன்றே வாங்கி நயமடையுங்கள். வர்த்தக நிலையங்களுக்கு விசேட கழிவு உண்டு.
பண்டத்தரிப்புக் கோவிற்பற்று
ப.நோ. கூ ச. சமாசம்
பண்டத்தரிப்பு
LLLLLLLLLLLLLLLLLLLzLLLLLLLLLzLLLLLLLLL

Page 35
ZTOOLOLOLOLOOLOLOOOOLOLOLOOLOLOLL
Space Donated by
K. T. M.
Jewell er s
67, Kannathiddy Road. JAFFNA.
பிரதமருக்கு வாழ்த்துக்கள்!
LLLLLLLL LLCLLLLLLLLLLLLLLLLL
திருஞானம்ஸ் & கோ, வருமானவரி ஆலோசகர், 31, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம். போன் 7081
LLLLLLLLLLLLLLLLLLLLMLLMLLLLLLLLLMLMLz


Page 36

rolol • • i • i • i • •llo][i][b][a][n][t][a][n][a][n][i][a][n][t][a][t][a][n][a][n][t][a][n][t][a][u][i][a][n][s]
: * ")'al-éplex
: For your Price that:-
이
Quality
: y Durability
: Attractiveness
pl |
Matching - Shades In] w
4 Fashion
Wear Vali - Coptex Products
Manufacturers:
器 Wali - West
Tel: Manipay 525
M. P. C. S. Union
Chankanai, CEYL()N.
രൈര||ം'

Page 37
* துணிச்சலாகச் சாடியவர்
சகல அம்சங்களிலும் இவ நம் நாட்டுக் கலயையும்,
அச்சுப்பதிப்பு: ஈழ
 
 
 
 
 
 

Hதுமையான எண்னர்
களோடு புதுமை படைக் கும் இளேஞர் பாமா ராஜ் கோபால் சிந்தனேக்கு நல்வு வேலே கொடுத்து அவற் றைச் செயலாக்கு வதில் க3ளப்பின்றி உழைப்பவர். ஈழத்துப் பிரபல தமிழ்த் தினசரியான ஈழநாடு" பத் திரிகையில் ஆறு ஆண்டு களுக்கு மேலாக உதவி ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர் La கோணங்களிலுமிடுந்து சமூ கச் சிறுமைகளேக் கண்ட் றிந்து தமது பேணு மூலம் கலே, இலக்கியத் துறையில் + ວຽກມLTrg. Te/TA, கலைஞர்களையும் வளர்ப்பதைத் "L – eu fr.
- கனேஷ்"
*
. "ஐ * 。 -
آ=' + ' "#"
நாடு' யாழ்ப்பாணம்