கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவ வினாவிடை முதற் புத்தகம்

Page 1


Page 2

o சிவமயம்
சைவ வினவிடை
முதற் புத்தகம்
+登※※器+
யாழ்ப்பாணத்து நல்லூர்
ழறிலழு ஆறுமுகநாவலரவர்கள் செய்தது.
+웅>3<+
வெளியீடு:
:* சைவ பரிபாலன சபை யாழ்ப்பாணம்
1978

Page 3
6. பதிப் புரை
பூரீலழரீ ஆறுமுகநாவலர் சிவபதப்பேறு பெற்றுச் சுமாா பத்து ஆண்டுகள் கழிந் கபின், அவர்களுடைய தெய்வப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றத் தொடங் கட்பெற்றதே எங்கள் சைவபரிபாலன சபை.
அடுத்த ஆண்டு (1979 இல்) நிகழவிருக்கும் பெரு மாஒரது நூருவது குருபூசையைச் சைவ மக்கள் பத்து சிரத்தையோடு கொண்டாட வேண்டும்; அஞ்ஞான்று அன்னர் பதிப்பித்த நூல்களை எல்லோரும் படித்துர பயன்பெற வேண்டும் என்பது டிெ சபையாரின் பெரு விருப்பம்.
இன்று தொடங்கும் நாவலர் நூருவது குருபூசை ஆண்டிலே சபையார் வெளியிடவிருக்கும் நூல்களுக்கு முன்னேடியாக சைவ வினவிடை முதற் புத்தகததை வெளியிடுவது சாலப்பொருந்தும். .
இந்நால் வெளிவரப் பொருளுதவியவிர், பூரீலபூரீ நாவலர் ஐயா அவர்களின் ஈமக்கிரியைகளேச் செய்யும் உரிமையும் தகுதியும்பெற்ற பூரீசபாபதிச்செட்டியாரின் பேரனும, செட்டியார் அச்சக உரிமையாளருமாகிய திரு. பே. சோமசுந்தரமாவர்
இந்நூலே அச்சேற்றி வெளியிடப் பெரிதுமுதவிய வர்கள் எங்கள் அச்சகக் கெளரவ அதிபர் திரு, ச. சிவ குருநாதன் M.A. அவர்களும் அவருடைய உதவியாளர்8 ளுமாவர். இவர்களனைவருக்கும் எங்கள் நன்றி உரியது சைவ பரிபாலன சபை, F. GoF inslu JITFfr
பாழ்ப்பாணம். - தலைவர்
Ꭶ-11-1978

6. சிவமயம்
சைவ விஞவிடை -rs age Sae-ss1. கடவுளியல் *3. உலகத்துக்குக் கரு, தா யாவர் ?
சிவபெருமான. சிவபெருமான் எப்படிப்பட்டவர் p
என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர்.
3
சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் எவை ?
படைத்தல், கரத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம். சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார் ?
தமது சத்தியைக்கொண்டு செய்வார். 5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?
வல்லறை.

Page 4
சைவ விஞவிடை ر
6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர் ?
seomrG3g56 u un riř. ச. சிவபெருமானுடைய திருக்குமாரர்கள் யாவர் ?
விநாயகக் கடவுள், வைரவக் கடவுள் விரபத்திரக்கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர். த, விவபெருமான் ஆன்மாக்கதிக்கு அருள் செய்யு
பொருட்டு உமாதேவியாரோடும் எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது?
திருக்கைலாசமலை. 9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே
நின்று அருள் செய்வர் ?
சிவலிங்கம் முதலாகிய் திருமேனிகளிடத் திலும், சைவாசாரியரிட்த்திலும், சிவனடி யாரிடத்திலும் நின்று அருள் செய்வர்.
திருச்சிற்றம்பலம் 2. புண்ணிய/பாவவியல்
10 சிவபெருமான்' ஆன்மாக்களுக்காக அருளிச்
முதனூல்கள் எவை?
வேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாம்
செய்த "من

遂1。
مi2
3.
4.
15.
சைவ வினுவிடை
வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவை?
புண்ணியங்கள். புண்ணியங்களாவன யாவை?
கடவுளை வழிபடுதல், தாய், தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர் களை வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல் செய்ந்நன்றியறிதல் முதலானவைகள்.
புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
மேலுலகங்களாகிய புண்ணிய லோகங்க ளிலே போய் இன்பத்தை அநுபவிப்பர்
வேத சிவாகடிங்களில் விலக்கப்பட்டவைகள் எவை?
பிாவங்கர்,
Lu Tas iš 366MTFT6N6Of Vu T66A?.
கொலே, கள வு க ள் ஞ க் குடித்தல், மாமிசம் புசித் ல் பொய் பேசுதல், விய பிசாரம், சூதடுதல் முதலானவைகள்

Page 5
சைவ விஞவிேன். 6. பாவங்களேத்" செய்தவர் எதன் பவிப்பர்?
நரகத்திலே விழுந்து துன்பத்தை அஜ் பலிப்பர்.
திருச்சிற்றம்பலம்
3. விபூதியியல்
17. சிவபெருமனே வழிபடுத் மயத்துக்"ப் பெயர்/யாது
சைவ சமயம் 18:சைவ சமயிகள் சரீரத்திலே அவசிற்பாகத் தரித்க °్య يهg. ;؛ ز_uIn رَnnib .لاaفيچي * s
பூதி. 19. விபூதியானது பாது?
பத் பின் சாண்த்தை க்கினியாலே சுடுத லால் உண்டாகிய திரு 20. எந்த நிற விபூதி தரிக்கக் கசி
வெள்ளைநிற விபூதி بھی * 21. விழி, யை ன்தில் எடுத் வை. ,ாண்டு தரித்தல்
வேண்டும்?
பட்டுப் பையிலேனும் புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொன் தரித்தல் வேண் a Sah.

22.
Gifts வினவிடை விபூதியை எந்தத் தில் : முகமாக இரு: கொண்டு தரித்தல், வேண்டும்? ' a -.'s வடக்கு முகமாக வேனும் கிழக்கு முக மாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
விபூதியை எப்படித் தரித்தல் வேண்டும்
24.
நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணந்து ஒவ சிவ” என் று செர்க்லி வலக்கையின் நடு விரல் மூன்றினலும் நெற்றியிலே தரித்தன்
as a விபூதி நிலத்திலே i is தி குல் யாது’ செய்தல் வேண்டும் ?
ஒந்திய விபூஇயை எடுத்துவிட்டு அந்த
இடத்தைச் சுத்தி செய்தல் வேண்டும்:
25. நடந்து கொண்டாயினும், கிடந்து கொண்டாலுேமி
விபூதி தரிக்கலாமா?
sflásarræfrål

Page 6
26.
27
28.
சைவ வினவிடை
எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும். ? &
நித்திரை செய்யப் புகும்போதும், நித் திரை விட்டெழுந்த வுடனும், தந்தசுத்தி செய்தவுடனும், சூரியன் உதிக்கும் போ தும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த வுடனும், போசனத்துக்குப் போ" கும் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்.
ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந் தால் எப்படி வாங்கல் வேண்டும் ?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கம்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.
விபூதி விாங்கிக் தரித்துக் கொண்ட பின் யாது செய் தல் வேண்டும். ?
முன்போல மீண் டு ம் ந ம ஸ் கரித்தல் வேண்டும்.

29.
30.
3.
32.
SDFG) வினவிடை 7
சுவாமிமுன்னும், குருமுன்னும், சிவனடியா முன் னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.
விபூதிதாரணம் எத்தனை வகைப்படும்?
உத்தூளனம்,திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும். (திரிபுண்டரம்-மூன்று குறி.) திரிபுண்டரந் தரிக்கத்தக்க தானங்கள் யாவை?
சிரம், நெற்றி, மார்பு கொப்பூழ், முழந் தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு. முதுகு, கழுத்து என்னும் பதினறுமாம்
இவைசளுள், விலாப்புறம் இரண்டை யும் நீக்கிக் காதுகள் இரண்டையுங் கொள் வது முண்டு முழங்கைகளையும் மணிக்கட் டுகளையும் நீ க் கி ப் பன்னிரண்டு தானங் கொள்வதும் உண்டு. திரிபுண்டரந் தரிக்குமிடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?
இரண்டு கடைப்புருவ வெல்லை வரை யுந் தரித்தல் வேண்டும். அதிற் கூடினுலுங் குறைந்தாலுங் குற்றமாம்

Page 7
33.
4.
霉莎江
36
37.
சைவ வினவிடை ton ຕໍ່ເຈົ້າຢູ່ບໍ? புயங்களிலும் எவ்வளவு நீளத் தரித்தல் வேண்டும்?
அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும். மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளத் தரித்தல் வேண்டும்?
ஒவ்வோரங்குல நீளந்தரித்தல் வேண்டும்.
மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் *இருத்தல் வேண்டும்? .
ஒவ்வோரங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.
திருச்சிற்றம்பலம்
4 திருமூலமந்திரவியல்
சைவசமயிகள் நியமமாகச் செபிக்கவேண்டிய சிவமூல மந்திரம் யாது?
பூரீபஞ்சாக்ஷரம் றிபஞ்சாகடிர செபஞ் செய்தற்கு யோக்கியராவார். unrelau fi ?
முதுபானமும் மாமிச போசனமும் இல் லாதவராய், ஆசாரமுடையவராய், சிவ தீகூைடி பெற்றவராய் உள்ளவர், .-

38.
சைவ விஞவிடை 9. ழரீபஞ்சாக்ஷரத்திலே எத்தனை உரு நியமமாகச் செபித்தல் வேண்டும்? w
நூற்றெட்டுருவாயினும், பத்துருவாயி னும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.
39. எந்தத் திக்குமுகமாக இருந்து செபித்தல் வேண்டும்?
lo.
41,
கிழக்கு முகமாகவேனும், வடக்கு முக மாகவேனும் இருந்து செபித்தல் வேண்டும் எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
முழந்தாள் இரண்டையும் ம டக் கி. சாலோடுகாலை அடக்கி, இடத் தொடையி னுள்ளே வலப் புறங்சாலை வைத் து. இரண்டு கண்சளும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்துகொண்டு செபித் தல் வேண்டும். எப்படி இருந்து செபித்தலாகாது?
சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக்கொண்டும். போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக்கொண்க டும், செளபீன்ந் தரியாமலும், வேட்டி தரி யாமலும், டேதிக்கொண்டும், இருளில் இருந்துகொண்டுஞ் செபிக்கலாகாது

Page 8
10
42
43.
44。
...d5。
சைவ வினவிடை
செபஞ் செய்யும்பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?
சிவபெருமானிடத்திலே அழுந்திக் கிடத் தல் வேண்டும். நிற்கும்பொழுதும். நடக்கும்பொழுதும், இருக்கும் பொழுதும், கிடக்கும்பொழுதும், மற்றை எத்தொழி லேச் செய்யும்பொழுதும் மனசை எதிலே பதித்தல் GaussiGü? உயிர்க்குயிராகிய சிவபெருமானுடைய திரு வடிகளிலே மனசைப் பதித்தல் வேண்டும். மரிக்கும்பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?
வேருென்றிலும் பற்றுவையாது சிவபெ ருமானிடத்திலே பற்று வைத்து தமிழ் வேதத்தைக் கேட்டுக்கொண்டும், பூgபஞ் சாக்ஷரத்தை உச்சரித்துக்கொண்டும் மரித் தல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம் 5. நித்தியகருமவியல்
நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் னே நித்திரைவிட்டெழுதல் வேண்டும்.

46.
47.
48.
49.
சைவ வினவிடை
நித்திரைவிட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண் Sic ? -
விபூதி தரித்துச் சிவபெருமானைத் தியா னித்துத் தோத்திரஞ் செய்துகொண்டு, பாடங்களைப் படித்தல் வேண்டும்.
மலசலமோசனம் அதற்குப்பின் யாது செய்யத்தக்கது?
மலசல மோசனஞ் செய்யத்தக்கது எவ்விடத்திலே மலசலங் கழித்தல் வேண்டும்?
திருக்கோயிலுக்குத் தூரமாய் உள்ள தனி யிடத்திலே மலசலங் கழித்தல் வேண்டும். எவ்விடங்களிலே மலசலங் கழிக்கலாகாது?
வழியிலும், குழியிலும் நீர்நிலையிலும், நீர்க்கரையிலும், கோட்பம் உள்ள இடத் திலும், சாம்பர் உள்ள இடத்திலும், சுடு காட்டிலும், பூந்தோட்டத்திலும, மரநிழ லிலும், உழுத நிலத்திலும், அறுகம் பூமியி லும், பசுமந்தை நிற்கம் இடத்திலும்,
புற்றிலும், அருவி பாயும் இடத்திலும்,
மலையிலும் ம்லசலங் கழிக்கலாகாது.

Page 9
12
50.
S,
S3。
சைவ விஞவிடை
எந்தத் திக்கு முகமாக இருந்துகொண்டு மலசலங்
கழித்தல்வேண்டும்?
பகலிலே வடக்கு முகமாகவும். இரவிலே தெற்கு முகமாகவும் இருந்துகொண்டு மல சலங் கழித்தல் வேண்டும். s எப்படி இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்?
தலையையுங் காதுகளையும் வஸ்திரத்தி ஞலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மெளனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.
செள சம் மலசலங் கழித்தவுடனே tது செய்தல் வேண்டும்? எழுந்து சலக் கரையை அடைந்து, சலத் துக்கு ஒருசானுக்கு இப்பால் இருந்து கொண்டு செளசஞ் செய்தல் வேண்டும். சௌசம் எப்படிச் செய்தல் வேண்டும்?
மண்ணுஞ் சலமுங் கொண்டு, இடக் கையினலே குறியில் ஒருதரமும், குதத்தில் ஐந்து தரத்துக்கு மேலும், இடைக்கையை இடையிடையே ஒவ்வொரு தரமும், பின் னும் இடக்கையைப் பத் துத் தரமும்,

சைவ வினவிடை
இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழுதரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து
கால்களை முழங்கால்வரையும், கைகளை
54
6.
முழங்கைவரையும் ஒவ்வொருதரங்கழுவல் வேண்டும்.
இப்படிச் செய்தபின் யாது செய்தல்வேண்டும்?
அவ்விடத்தைவிட்டு வேருெரு துறை யிலே போய் வாயையும், கண்களையும், நாசியையும், காதுகளையும், கை கால்களில் உள்ள நகங்களையுஞ் சுத்திசெய்து எட்டுத் தரஞ் சலம் வாயிற் கொண்டு இடப்புறத் திலே கொப்பளித்தல் வேண்டும். வாய் கொப்பளித்த பின் யாது செய்தல் வேண்டும்: தலைக் கட்டு இல்லாமல் மூன்றுதரம் ஆசமனஞ் செய்தல் வேண்டும்.(ஆசமனம்உறுஞ்சுதல்.)
ஆசமணம் எப்படிச் செய்தல் வேண்டும் ?
வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டு, பெருவிரலடி ufosib FT ni iš 5 உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.

Page 10
14
57.
58,
'60.
சைவ வினவிடை
செளசத்துக்குச் சமீபத்திலே சலம் இல்லையானுல்
யாது செய்தல் வேண்டும் ?
பாத்திரத்திலே சலம் கொண்டு ஓரிடத் தில் வைத்துக்கொண்டு மலசலம் கழித்து செளசஞ் செய்துவிட்டு, பாத்திரத்தைச் கத்திசெய்து சலம் மொண்டு வாய் கொப் பளித்து கால்கழுவல் வேண்டும்.
தந்தசுத்தி
செளசத்துக்குப் பின் யாது செய்யத்தக்கது?
தந்தசுத்தி செய்யத் தக்கது எதஞலே தந்த சுத்தி செய்தல் வேண்டும் ?
சலத்தினுலே கழுவப்பட்ட பற் கொம்பி ஞலேனும் இலையினலேனும் தந்த சுத்தி செய்தல் வேண்டும. எந்தத் திக்கு முகமாக இருந்து தந்தகத்தி செய் தல் வேண்டும் ?
கிழக்குமுகமாகவேனும், வடக்குமுகமாக
வேனும் இருந்துகொண்டு தந்தசுத்தி செய் தல் வேண்டுப.
t

6.
63.
台4。
65.
சைவ வினவிடை I5
தந்தகத்தி எப்படிச் செய்தல் வேண்டும் ?
பல்லின் புறத்தையும் உள்ளையுஞ் செவ் வையாகச் சுத்திசெய்து ஒரு கழியை இரண் டாகப் பிளந்து அவைகளினுலே நாக்க்ை வழித்து இடப்புறத்திலே போட்டுவிட்டு. சலம் வாயிற் கொண்டு பன்னிரண்டுதரம் இடப்புறத்திலே கொப்பளித்து முகத்தை யுங் கை கால்களையுங் கழுவல் வேண்டும். நின்றுகொண்டாயினும் நட, ந் து கொண்டாயினும் போர்த்துக்கொண்டாயினும் தந்த கத்தி பண்ண 6n)цогт ?
பண்ணலாகாது.
ஸ்நானம்
தந்தகத்திக்குப்பின் யாது செய்யத்தக்கது?
ஸ்தான ஞ் செய்யத்தக்கது. ஸ்நானஞ் செய்யத்தக்க நீர்நிலைகள் யாவ்ை?
ஆறு, ஓடை, குளம், கேணி, மடு முத லியவைகள்!ாம். ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல்லேண்டும் ?
கெளடபினத்தைக் கசக் கி ப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையும் கழுவி, வேட்

Page 11
16
(66.
:67.
68.
சைவ விளுவிடை
டியைத் தோய்த்து, அலம்பித் த ரித்து, உடம்பைச் சலத்தினலே கழுவிச் செவ்வை யாகத் தேய்த்துக்கொள்ளல் வேண்டும்.
எவ்வளவினதாகிய சலத்திலே இறங்கி ஸ்நான ஞ் செய்தல் வேண்டும் ?
கொப்பூழளவினதாகிய ச லத் தி லே இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
எந்தத் திக்கு முகமாக நின்று ஸ்நானஞ் செய்தல் வேண்டும் ?
நதியிலேயானல் அதற்கு எதிர்முகமாக நின்றும், குளம் முதலியவைகளிலேயானல் கிழக்குமுகமாகவேனும்,வடக்குமுகமாகவே னும் நின்று ஸ்நான ஞ் செய்தல் வேண்டும்.
சலத்திலே எப்படி முழுகல் வேண்டும் ?
ஆசமனஞ் செய்து, இரண்டு காதுகளையும் இரண்டு பெருவிரல்களினலும், இரண்டு கண்களையும் இர ண் டு சுட்டுவிரல்களிஞ்) லும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவி ரல்களினலும் மூடிக்கொண்டு சிவபெருமா னைச் சிந்தித்து முழுகல் வேண்டும்.

69
சைவ வினவிடை 17
இப்படி முழுகினவுடனே யாது செய்தல் வேண்டும்?
ஆசமனஞ் செய்துகொண்டு, கரையிலேறி வேட்டியைப் பிழிந்து தலையிலுள்ள ஈரத் தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உ ட ம் பிலு ஸ் ள ஈரத்தைத்
துவட்டி, குடுமியை முடிந்து, ஈரக் கெளடபீ
னத்தைக் களைந்து உலர்ந்த க்ெளபீனத்
20。
71。
தைத் தரித்து இரண்டு கைகளையுங் கழுவி உலர்ந்தவஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு.
ஈ.ர வஸ்திரத்தையும் கெளட்பீனத்தையும்
உலரும்படி கொடியிலே போடல்வேண்டும். சிர ஸ்தானஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல்
கண்ட ஸ்நானமேனும், கடி ஸ்நானமே னுஞ் செய்தல் வேண்டும் கண்ட ஸ்நானமாவது யாது ?
சலத்தினலே கழுத்தின் கீழே கழுவி, கழு வாது எஞ்சிய உடம்பை "னேந்த வஸ்திரத்
'தினலே ஈரம்படும்படி துடைப்பது.
கடி ஸ்நானமாவது யாது ?
சலத்தினலே அரையின் கீழே கழு வி
கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்
திரத்தினலே ஈரம் படும்படி துடைப்பது

Page 12
置母
73g
°4。
75.
警76。
சைவ விஞவிடை
அநுட்டானம்
ஸ்நானத்துக்குப் பின் யாது செய்தல் வேண்டும்?
சு த்த சலங்கொண்டு அநுட்டானம்
பண்ணி, பஞ்சாக்ஷர செபஞ்செய்து தோத்
திரம் பண்ணல் வேண்டும்.
போசனம்
அதற்குப் பின் யாது செய்யத்தக்கது ? போசனஞ் செய்யத்தக்கது.
போசன பந்திக்கு யோக்கியராவார் யாவர் ?
மதுபானமும் மாமிச போசனமும் இல்
லாதவராயும் சம சாதியாராயும் ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.
எவர்களிடத்திலே போசனம் பண்லைாகாது?
தாழ்ந்த சாதியாரிடத்திலும், கள்ளு} குடிப்பவரிடத்திலும், மாமிசம் புசிப்பவரி டத்திலும், ஆசாரம் இல்லாதவரிடத்திலும் போசனம் பண்ணலாகாது,

77.
?8。
சைவ வினவி.ை 夏9
இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?
போசனம் பண்ணலாகாது.
எவ்வகைப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண் ணல் வேண்டும்?
கோமயத்தினலே மெழுகப்பட்ட தானத் தில் இருந்து போசனம் பண்ணல்வேண்டும். போசனத்துக்குரிய பாத்திரங்கள் யாவை ?
வானிழயிலை, பலா விலை, புன்னையில், பலாசிலை, பாதிரியிலை, தாமரையிலை என்ப வைகளாம். கோசன பாத்திரங்களை யாது செய்தபின் போடல் வேண்டும் ?
ச லத் தி ஞ லே நன்ருகக் கழுவியபின் போடல் வேண்டும். வாழையிலயை எப்படிப் போடல் வேண்டுப் ?
தண்டுரியாமல் அதனுடைய அடி வலப் பக்கத்திலே பொருந்தும்படி போ ட ல் வேண்டும். இலே போட்டபின் யாது செய்தல் வேண்டும் ?
அதிலே சலத்தினுலே புரோசுஷித்து, லவ ணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவை களைப் படைத்தல் வேண்டும்.

Page 13
多创
浚 ’
சைவ வினவிடை
83. யோசனம் பண்ணும்போது எப்படி இருத்தல் வேண்
S.
டும் ?
வீண் வார்த்தை பேசாமலும், Gifu untur லும், தூங்காமலும், அ  ைசயாமலு uò கால்களை மடக்கிக்கொண்டு செவ்வையாக இருத்தல் வேண்டும்.
போசனம் எப்படிப் பண்ணல் வேண்டும் ?
அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினலே வலப்பக்கத்திலே வேருகப் பிரித்துப் பருப்பு நெய்யோடு பிசைந்து, சிந் தாமற் புசித்தல்வேண்டும். அத ன் பின் சிறிதுபாகத்தை மு ன் போல ப் பிரித்து, புளிக்கறியோடாயினும், ரசத்தோடாயி னும் பிசைந்து புசித்தல்வேண்டும். அதன் பின் மோரோடு பிசைந்து புசித்தல்வேன் டும். கறிகளை இடையிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும்.
இலையிலும், கையிலும் பற்றறத் துடைத்
துப் புசித்தபின் வெந்நீரேனும், தண்ணிரே னும் பானம் பண்ணல் வேண்டும்.

85.
86.
87.
சைவ விஞவடை 2互 போசனம் பண்ணும்போது உமிழத்தக்கதை எங்கே உமிழ்தல் வேண்டும் ?
இலையின் முற்பக்கத்தை மிதத்தி, அதன் கீழ் உமிழ்தல்வேண்டும். போசனம் பண்ணும்போது மனதை எதிலே இருத் துதல் வேண்டும்?
சிவபெருமானுடைய தி ரு வ டி யிலே இருத்துதல் வேண்டும். போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும் ? எழுந்து, வீட்டுக்குப்புறத்தே போய், கை களைக் கழுவி, சலம் வாயிற் கொண்டு பதி னறுதரம் இடப்புறத்திலே கொப்பளித்து,
வாயையும் கைகளையும் கால்களையும் கழு
88.
வேண்டும். உச்சிட்டத்தை எப்படி அகற்றல் வேண்டும் ?
இலையை எடுத்து எறிந்துவிட்டு, கை கழுவிக்கொண்டு, உச்சிட்ட தானத்தைக் கோமயஞ்சேர்ந்த சலந் தெளித்து, மெழுகி, புறத்தேபோய்க் கைகழுவிவிட்டு, பின்னும் அந்தத் தானத்திலே சலந் தெளித்துவிடல் வேண்டும். s

Page 14
23
89.
90.
9.
92
சைவ வினவிடை
உச்சிட்ட தானத்தை எப்படி மெழுகல் வேண்டும் ? இடையிலே கையை எடாமலும், முன்பு
தீண்டிய இடத்தைப் பின்பு தீண்டாமலும்,
புள்ளியில்லாமலும் மெழுகல் வேண்டும்.
படித்தல்
போசனத்துக்குப் பின் யாது செப்யத்தக்கது ?
உபாத்தியாயரிடத்திலே கல்வி கற்கத் தக்கது.
இரவிற் செய்யுங் கருமம்
சூரியன் அஸ்தமிக்கும்போது யாது செய்தல்வேண்டும்? மலசல மோசனஞ் செய்து, செளசமும் ஆசமனமும் பண்ணி, விபூதி தரித்து, சிவ பெருமானை வணங்கித் தோத்திரஞ் செய்து கொண்டு, விளக்கிலே பாடங்களைப் படித் தல்வேண்டும். அதன்பின் யாது செய்தல்வேண்டும் ?
போசனஞ் செய்து நூறடி உலாவிச் சிறிது நேரஞ் சென்றபின் சயணித்தல் வேண்டும்.

93.
69gFG) வினவிடை 23
எப்படிச் சயனித்தல் வேண்டும் ?
கிழக்கே யாயினும், மேற்கேயாயினும் தெற்கேயாயினும் தலைவைத்து, சிவபெரு மானைச் சிந்தித்துக்கொண்டு வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும். வடக்கே தலைவைக்கலாகாது.
94. எப்போது எழுந்துவிடல் வேண்டும் ?
95.
96.
சூரியன் உ தி க்க ஐந்து நாழிகைக்கு முன்னே எழுந்துவிடல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
6. வோலய தரிசன வியல்
சிவபெருமானே வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம்
யாது?
திருக்கோயில் திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும் ?
ஸ்நானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ் திரந் தரித்து, -விபூதி இட்டுக்கொண்டு போதல் வேண்டும்

Page 15
24
97.
SS
99.
சைவ விஞவிடை
திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடன் யாது செய்தல் வேண்டும் ?
தூலலிங்கமர்கிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துச், சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.
திருக்கோயிலினுள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும் ?
பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்
கிழக்கு நோக்கிய சந்திதானத்திலும், மேற்கு நோக் கிய சந்நிதானத்திலும், எந்தத் தி க் வி லே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும் ?
வடக்கே தலைவைத்து நமஸ்காரம் பண் ணல் வேண்டும்.
தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக் கிய சந்நிதானத்திலும் எந்தத் தி க் கிலே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும் ?
கிழக்கே தலைவைத்து நமஸ்காரம் பண் ணல் வேண்டும்.

சைவ'வினவிடை 25
101. எந்தத் திக்குகளிலே கால்நீட்டி நமஸ்காரம் பண்ணா
லாகாது ?
இழக்கிலும், வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பன்னலாகாது 102. ஆடவர்கள் என்ன?நமஸ்காரம் பண்ணல் வேண்டும் ?
அட்டாங்க நமஸ்காரம் ப ண் ன ல் , வேண்டும். 103. அட்டாங்க நமஸ்காரமாவது யாது ?
தலை கையிரண்டு, செவியிரண்டு, மோ வாய், புயங்களிரண்டு என்னும் எட்டவய வங்களும் நிலத் தி லே பொருந்தும்படி வணங்குதல் 04 பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும் ? பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும் 105. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது P
தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு” என்னும் ஐந்தவயவமும் நிலத்திலே பொ ருந்தும்படி வணங்குதல் 106. நமஸ்காரம் எத்தனே தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயி' னும், ஏழு தர்மாயினும்: ஒன்பது தரமாயி

Page 16
26 சைவ வினவிடை
னும் பண்ணல் வேண்டும். ஒருதரம் இரு தரம் பண்ணுதல் குற்றம். 107. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?
பிரதகFணம் பண்ணல் வேண்டும். 108 எப்படிப் பிரதகநிணம் பண்ணல் வேண்டும்?
இரண்டு கைகளையுஞ் சிரசிலேனும் மார் பிலேனுங் குவித்து, சிவநாமங்களை உச்சரித் துக்கொண்டு கால்களை மெல்ல வைத்துப் பிரதகழிணம் பண்ணல் வேண்டும்
109. பிரதசுழிணம் எத்தனை தரம் பண்ண்ல் வேண்டும் ? மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஃ10, சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ்
செய்தல் வேண்டும் ?
மு ன் விக்கினேசுவரரைத் த ரிசன ஞ் செய்து பின் சிவலிங்கப் பெருமானையும், உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு அதன்

111
12
113.
சைவ விஞவிடை 27 ।
பின் ஆபாபதி, தகFணுமூர்த்தி, சோமாஸ்கந். தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல்வேண்டும் விக்கினேசுரரைத் தரிசிக்கும்பொழுது யாது செய்தல் வேண்டும் ?
முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளின. ஆலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையிஞலும், இ டக் க ச  ைத வலக்கையினுலும் பி டி த் து க் கொண்டு மூன்றுமுறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.
சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும்பொழுத்ெல் லாம் பாது செய்தல் வேண்டும் ?
இரண்டு கைகளையுஞ் சிரசிலாயினும் மார் பிலாயினுங் குவித்துக்கொண்டு, மனங்கசிந் துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்,
எந்தக் காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்யலாகாது?
அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும்பொழுது தரிசனஞ்செய்யலாகாது.

Page 17
。强 14
5.
36.
'17.
சைவ வினவிடை
அபிஷேக காலத்திலே பிரதகளின நமல்காரங்க ரூம் பண்ணலாகாதா ?
அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ண லாகாது. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும் ? சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, கும் பிட்டு, மூன்றுமுறை கைகொட்டி, சிவதரி சன பலத்தைத் தரும்பொருட்டுப் பிரார்த் தித்தல் வேண்டும். சண்டேசுர தரிசனத்தின்பின் யாது செய்தல்வேண்டும்?
ஒவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்கா ரம் பண்ணி இருந்து பூரீபஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச் செபித்துக்கொண்டு எழுந்து வீட்டுக்குப் போதல் வேண்டும். நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இய ல்ாதவர்யாது செய்தல் வேண்டும் ?
சோமவாரம், மங்கலவாரம், சுக்கிரவா ரம், பிரதோஷம் பெளர்ணிமை, அமாவா சை, திருவாதிரை, கார்த்திகை. மர்சப்பி றப்பு, சூரிய சந்திர கிரகணங்கள், சிவராத்

38.
சைவ வினவிடை 29
திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங் களிலாயினுந் தரிசனஞ் செய்தல்வேண்டும். திருக்கோயிலிலேசெய்யத்தகாத குற்றங்கள் யாவை? ஆசாரமில்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சிலுமிழ்தல், மலசலங் கழித் தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்திருத்தல், சயனித்தல், காலை நீட்டிக்கொண்டிருத்தல், ம யிர் கோ தி முடித்தல், சூ தங்ட ல், பாக்குவெற்றிலையுண்டல், சிரசிலே வஸ்தி ரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத் தரியம் இட்டுக்கொள்ளுதல், சட்டையிட் டுக்கொள்ளுதல், பாதரகூைடியிட்டுக்கொள் ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமா லியத்தைக் கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துவசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண்வார்த்தை பேசுதல், சிரித் தல், சண்டையிடுதல், விளையாடுதல், சுவா மிக்கும் பலி பீட த் துக் குங் குறுக்கே போதல் முதலானவைகளாம்.
திருச்சிற்றம்பலம்

Page 18
7. தமிழ்வேத வியல்
119. சைவசமயிகள் ஒதவேண்டிய தமிழ் வேதங்கள் எவை? தேவாரம், திருவாசகம் என்னும் இரண் டுமாம்.
120. தேவாரம் செய்தருளினவர் us Sir P
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர், திரு நாவுக்கரசு நாயனுர், சுந்தரமூர்த்தி நாய ஞர் என்னும் மூவர்.
121. திருவாசகம் செய்தருளினவர் யாவர் ?
மாணிக்கவாசக சுவாமிகள்.
22. திருஞானசம்பந்தமூர்த்திநாயனுர் எங்கே திருவவதா
ரஞ் செய்தருளினுள் ?
சோழநாட்டிலுள்ள சீகாழியிலே வைதி கப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினர். 123. திருநாவுக்கரசுநாயனுர் எங்கே திருவவதாரஞ் செய்த
ருளிஞர் ?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவா மூரிலே வேளாள குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினர்.

சைவ விஞவிடை 3.
124. சுந்தரமூர்த்திநாயஞர் எங்கே திருவவதாரஞ் செய்
தருளிஞர் ?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநா வலூரிலே சிவப்பிராமண குலத்திலே திரு வவதாரஞ் செய்தருளினர். 125. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரஞ்
செய்தருளிஞர் ?
பாண்டிய நாட்டிலே உள்ள திருவாத வூரிலே அமாத்தியப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினர்
126. திருஞானசம்பந்தமூர்த்திநாயஞர் முதலிய நால்வ
ரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள் ?
சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்
127. யாது காரணத்தினுல் இவர்கள் சைவசமய குரவர்கள்
எனப் பெயர்பெறுவார்கள் ?
பல அற்புதங்களைக் கொண்டு சைவசம யமே மெய்ச்சமயம் என்று தாபித்தபடியி ஞலே சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

Page 19
32
சைவ வினவிடை
128. திருஞானசம்பந்தமூர்த்திநாயஞரிடத்தில் விளங்கிய
அற்புதங்கள் யாவை ?
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
மூன்ரும் வயசிலே, உமாதேவியார் கறந்து பொற்கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப் பாலை உண்டது. சிவபெருமானிடத்திலே பொற் ரு ளே மும் முத்துப்பல்லக்கும், முத்துச்சின்ன மும் முத்துக்குடையும். முத்துப்பந்த ரும். உலவாக்கிளியும், படிக்காசும் பெற்றது. வேதாரணியத்திலே வேதங்களினலே பூட்டப்பட்டுத் திருநாவுக்கரசு நாயன ருடைய திருப்பதிகத்தினலே திறக்கப் பட்ட திருக்கதவு அடைக்கப் பாடினது. பாலை நிலத்தை நெய்தனிலமாக்கும் LIL- LIITL 960Tg பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்தை யும் போக்கினது.
சமணர்களெதிரே தேவாரத் தி ரு வேட்டை அக்கினியிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.

சைவ வினவிடை 33
{7) வைகையாற்றிலே திரு வே ட்டைப்
போட்டு எதிரேறும்படி செய்தது.
(8) புத்தநந்தியுடைய தலையிலே இ டி யி
டிக்கச் செய்தது.
(9) ஆற்றிலே தா மும் அடியார்களும் ஏறிய ஒடத்தைத் திருப்பதிகத்தினலே
கரைசேர்த்தது. (10) ஆண்பனைகளைப் பெண்பனைகளாக்கி
னது. (11) விஷத்தினல் இறந்த செட்டியை
உயிர்ப்பித்தது.
(12) விஷத்தினல் இறந்த பெண்ணினு டைய எலும்பைப் பெண்ணுக்கினது. (13) தமது திருக்கல்யாணந் தரிசிக்க வந்த வர்கள் எல்லாரையுந் தம்மோடு அக்கி னியிலே புகுவித்து முத் தி யிலே சேர்த்தது. 129 திருநாவுக்கரசுநாயனுரிடத்தில் விளங்கிய அற்புதங்
கள் யாவை ? (1) சமணர்களாலே ஏழு நாள் சுண்ணும் ப  ைற யிலே பூட்டப்பட்டிருந்தும் வேவாது பிழைத்தது.

Page 20
@4
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
சைவ வினவிடை
சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உ ண் டு ஞ சாவாது பிழைத்தது. சமணர்கள் விடுத்த யானை யி ன ல் வலஞ்செய்து வணங்கப்பட்டது. சமணர்கள் கல்விலே சேர்த்துக்கட்டிச் சமுத்திரத்திலே இடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறினது சிவபெருமானிடத்திலே படி க்கா சு. பெற்றது. வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் Liftig.607 gil. விஷத்திஞலே இ ற ந் த பிராமணப் பிள்ளையை உயிர்ப்பித்தது.
(8) கா சி க்கு அப்பால் ஒரு தடாகத்தி
னுள்ளே முழுகித் திருவையாற்றில்
ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறினது.

சைவ வினவிடை 35
130 சுந்தரமூர்த்திநாயஞரிடத்தில் விளங்கிய அற்புதங்கள்
யாவை ?
E31.
(1) செங்கற்களைப் பொன்னகப் பெற்றுக்
.(2)
(3)
{4)
(5)
கொண்டது. சிவபெருமான் கொடுத்தருளிய பன் னிராயிரம் பொன்னை விருத்தாசலத் தில் உள்ள ஆற்றிலே போட்டுத் திரு வாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது. கா வே ரியாறு பிரிந்து வழிவிடக் செய்தது. r முதலை விழுங்கிய பிராமணப் பிள்
ளையை அம் முதலை வாயினின்றும்
அழைத்துக் கொடுத்தது. வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்க்ைலாசத்துக்கு எழுந்தருளினது.
மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்பு தங்கள் யாவை ?
(l)
சிவபெருமானே நரி யைக் குதிரை யாக்கிக் கொண் டு வரும்படிக்கும்

Page 21
36
(2)
(3)
(4)
(5)
சைவ வினவிடை
மண்சுமந்து அடிபடும்படிக்கும் பெற் *றுக்கொண்டது.
புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகளாக்கிப் பின் ஊமை தீர்த்து சைவர்களாக்கியது
பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத் தர்கள் வினவிய வினக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.
தம் மு  ைடய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவ பெ ரு மானே எழுந்தருளிவந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.
எல்லாருங் காணக் கனகசபையினுள் ளேபுகுந்து சிவத்தோடு கலந்தது
132. இந்த அற்புதங்களினுலே யாது விளங்குகின்றது ?
சைவசமயமே மெய்ச்சமயம் என்பது கன்ருக விளங்குசின்றது.

133.
134。
சைவ வினவிடை 37
தமிழ் வேதம் ஒதுதற்கு யோக்கியர் யாவர் ?
மதுபானமும் மாமிசபோசமமும் இல்லா தவராய் ஆசாரமுடையவராய் சிவதீகூைr பெற்றவராய் உள்ளவர். தமிழ் வேதத்தை எப்படி ஒதுதல் வேண்டும் ?
சுத்தி செய்யப்பட்ட இடத்திலே பீடத் தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து அருச்சித்து நமஸ்காரஞ் செய்து இருந்துகொண்டு அன்புடனே ஒது த ல்
வேண்டும். புத்தகத்தை நிலத்திலேனும்
135.
ஆசனத்திலேனும் படுக்கையிலேனும் மடியி லேனும் வைக்கலாகாது. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஒதினவர் யாது பயன் பெறுவர் ?
சிவபெருமானுடைய திரு வடிக் கீழ்ப் பேரின்பத்தை அநுபவிப்பர்.
திருச்சிற்றம்பலம்
சைவவினவிடை முதற்புத்தகம் முற்றுப்பெற்றது.

Page 22
�_.
சிவமயம்
தோத்திரத் திரட்டு -3.3g -
விநாயகக் கடவுள் மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக் கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்
உள்ளமெனுங் கூடத்தி லூக்க்மெனுந்
தறிநிறுவி யுறுதி யாகத் தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைப்படுத்தி தறுகட் பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு அருணை யென்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
நினைந்துவரு வினைக டீர்ப்பாம், 2
சிவபெருமான்
பூமலர் மிசைவரு புனித திையோர் தாமுணர் வரியதோர் தலைமை யெய்தியே மாமறை முதற்கொரு வடிவ மாகியோன் காமரு செய்யபூங் கழல்கள் போற்றுவாம் 3

தோத்திரத் திரட்டு 3S
பங்கயன் முகுந்தனும் பரமென் றுன்னியே தங்களி லிருவருஞ் சமர்செய் துற்றுபூழி அங்கவர் வெருவர வங்கி பாயெழு புங்கவன் மலரடி போற்றி செய்குவர்ம்.
நாரண னென்னுந் தேவு
நான்முகத் தவனு முக்க்ட் பூரணன் ருனு மாகிப்
புவிபடைத் தளித்து மாற்றி ஆரண முடிவுந் தேரு
அநாதியா யுயிர்கட் கெல்லாங் காரண சூயை மேலேர்ன்
கழலிணை கருத்துள் வைப்பாம். 5
ஏகனே போற்றி யார்க்கும்
ஈசனே போற்றி யம்மை பாகனே போற்றி மேலாம்
பரஞ்சுட ருருவே போற்றி மேகமார் களனே போற்றி
விடைமிசை வருவாய் போற்றி மோகமார் தக்கன் வேள்வி
முடித்திடு முதல்வா போற்றி 6

Page 23
தோத்திரத் திரட்டு
அம்புயா சனன்மா வின்னும்
அளப்பருந் திறத்தாய் போற்றி நம்பனே போற்றி யெங்கள்
நாதனே போற்றி கோதில் செம்பொனே மணியே போற்றி
சிவபெரு மானே போற்றி எம்பிரான் பேர்ற்றி முக்கண்
இறைவனே போற்றி போற்றி3
பொங்கரா வணிக ளாகப்
புனைதரு புனிதா போற்றி அங்கரா கத்திற் பூதி
அணிந்திடு மாதி போற்றி வெங்சரா சலத்தின் வன்ருேல்
வியன் புயம் போர்த்தாய் போற்றி சங்கரா பரமா போற்றி
தானுவே போற்றி போற்றி.
எவ்வெவர் தம்மை யேனும்
யாவரே யெனினும் போற்றின்
ayesine-nu ən fhul-udonrağ, GoQasımtessor Göl —
அவர்க்கரு டருவாய் போற்றி

தோத்திரத் திரட்டு A
மெய்வரு தெளிவி லுன்னை
வெளிப்பட வுணர்ந்து ளோர்க்குத்
தெய்வத போகமுத்தி
சிறப்பொடு தருவாய் போற்றி. 9°
அம்புய மலர்மே லண்ணல் அச்சுத ஞதி வானேர் தம்பத மெமக்கு நல்குந்
தற்பரா வென்றே யாரும் நம்புறு பொருட்டால் வேதம்
நவின்றிட வடைந்தோர்க் கெல்லாம். உம்பர்தம் பதமு மீயும்
உலகுடை முதல்வா போற்றி. 10.
வேதநாயகனே போற்றி
விண்ணவர் தலைவா போற்றி மாதொரு பாகா போற்றி
மறுசம யங்கண் மாளப் பேதகஞ் செய்வாய் போற்றி
பிஞ்ஞகா போற்றி யான்செய் பாதக மனைத்துந் தீர்க்கும்
பராபரா போற்றி போற்றி.

Page 24
42
தோத்திரத் திரட்டு
*யாவை யும் படைத்தாய் போற்றி
யாவையுந் துடைப்பாய் போற்றி
யாவையு மானுய் போற்றி
யாவையு மல்லாய் போற்றி
யாவையு மறிந்தாய் போற்றி ,
யாவையு மறந்தாய் போற்றி
யாவையும் புணர்தாய் போற்றி
சரண . சரண .சரண .சரண
யாவையும் பிரிந்தாய் போற்றி 12
மங்கையோர் பங்குறை சங்கர- சரணஞ் மங்கல மாகிய தனிமுதல் சரணஞ் மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ் மும்பர்க ஞயக பசுபதி சரணம், 13
கல்லாப் பிழையுங் கருதாப்
பிழையுங் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப்
பிழையுநின் னைந்தெழுத்தைச் சொல்லாப் பிழையுந் துதியாப்
பிழையுந் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தரு
ளாய்கச்சி யேகம்பனே. 4

தோத்திரத் திரட்டு 4&*
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனை
யால்வருந் தோடஞ்செய்த பொல்லாத தீவினை பார்வையிற்
பாவங்கள் புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடுந்
தீங்குக ளாயவுமற் றெல்லாப் பிழையும் இாறுத்தகு
ளாய்கச்சி ஏகம்பனே. -- 15
கொல்லாமற் கொன்றதைத் தின் ஞமற்.
குத்திரங் கோள்களவு கல்லாமற் கைதவ ரோடிணங்
காமற் கனவிலும்பொய் சொல்லாமற் சொற்? ?ளக் கேளாமற்
ருேகையர் மாபையிலே செல்லாமற் செல்வந் தருவாய்
சிதம்பர தேசிகனே. 16.
உமாதேவியார்
செறிதரு முயிர்தொறுந் திகழ்ந்து மன்னிய மறுவறு மரணிட மரபின் மேவியே -

Page 25
44 தோத்திரத் திரட்டு
அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய இறைவிதன் மலரடி இறைஞ்சியேத்துவாம், 17
மனிதருந் தேவரு மாயா
முனிவரும் வந்துசென்னி குனிதருஞ் சேவடிக் கோமள
மேகொன்றை வார்சடைமேற் பனிதருந் திங்களும் பாம்பும் பகீரதி யும் படைத்த புனிதரு நீயுமென் புந்தியெந் நாளும் பொருந்துகவே,
நின்று மிருந்துங் கிடந்து
நடந்து நினைப்பதுன்னை
என்றும் வணங்குவ துன்மலர்த் தாளெழு தாமறையின்
ஒன்று மரும்பொரு ளேயரு
ளேயுமை யேயிமயத்
தன்றும் பிறந்தவ ளேயழி
யாமுத்தி யானந்தமே. 19

தோத்திரத் திரட்டு 45
"கண்ணிய துன்புகழ் கற்பதுன் சூமைங் கசிந்துபத்தி பண்ணிய துன்னிரு பாதாம் புயத்திற் பகலிரவா நண்ணிய துன்னை நயந்தோ
ரவையத்து நான்முன்செய்த புண்ணிய மேதென்னம் மேபுவி
யேழையும் பூத்தவளே. . 20
வவ்விய பாகத் திறைவரு நீயு மகிழ்ந்திருக்குஞ் செவ்வியு முங்க டிருமணக்
கோலமுஞ் சிந்தையுள்ளே அவ்வியந் தீர்த்தென்னை யாண்டபொற்
பாதமு மாகிவந்து வெவ்விய காலனென் மேல்வரும்
போது வெளிநிற்கவே 2
கொள்ளேன் மனத்தினின் கோலமல்
லாதன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசம யம்விரும்
பேன்வியன் மூவுலகுக்

Page 26
As
தோத்திரத் திரட்டு
குள்ளே யனைத்தினுக் கும்புறம்
பேயுள்ளத் தேவிளைந்த
க்ள்ளே களிக்குங் க்ளியே
யளியவென் கண்மணியே. 2、
மணியே மணியி னுெளியே யொளிரு மணிபுனைந்த அணியே யணியு மணிக்கழ கேயணு காதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே
யமரர் பெருவிருந்தே பணியே னெருவரை நின்பத்ம
பாதம் பணிந்தபின்னே. 2$>
பின்னே திரிந்துன் னடியாரைப்
பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கண் முயன்றுகொண்
டேன்முதன் மூவருக்கும் அன்னே யுலகுக் கபிராமி யென்னு மருமருந்தே என்னே யினியுன்னே யான்மநற "
வாமனின் றேத்துவனே. 2伞

தோத்திரத் திரட்டு
சொல்லும் பொருளு மெனநட மாடுந் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தாள் அல்லும் பகலுந் தொழுமவர்க்
கேயழி யாவரகஞ் செல்லுந் தவநெறி யுஞ்சிவ
லோகமுஞ் சித்திக்குமே.
3-Lifi US
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
வையகமின் புறநின்ற
மருமிலிபொற் பதம்போற்றி கையவரு நிலைபோற்றி
கருணைமுக மலர் போற்றி மெய்யிலகு மொளிபோற்றி
விரவியெனை யெடுத்தாண்ட செய்யதிரு வடிபோற்றி
திருச்சிற்றம்பலம் போற்றி,
47
み5
26
27

Page 27
d8
Gதாத்திரத் திரட்டு சிவகாமியம்மை
மன்றின்மணி விளக்கெனலா
மருவுமுக நகைபோற்றி ஒன்றியமங் கலநர்ணி
னுெளிபோற்றி யுலகும்பர் சென்றுதொழ வருள்சுரக்குஞ்
'சிவகாம சுந்தரிதன் நின்றதிரு நிலைபோற்றி
நிலவுதிரு வடிபோற்றி. 28
தகழினுமூர்த்தி
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ஞ ல்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி யிருந்துகாட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல்
நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்

தோத்திரத் திரட்டு " 9
வைரவக் கடவுள் பரமனை மதித்திடாப் பங்க, யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் பேர்ற்றி செய்குவாம்.
வீரபத்திரக் கடவுள் அடைந்தவி யுண்டிடு மமரர் யாவரும் முடிந்திட வெருவியே முனிவர் வேதியர் உடைந்திட மாமக மொடியத் தக்கனைத் தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம். 3
சுப்பிரமணியக் கடவுள் மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொழி கருணை போற்றி ஏவ்ருந் துதிக்க் நின்ற
வீராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேண்
மலரடி போற்றி யன்னுன் சேவலு மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி. 32

Page 28
தோத்திரத் திரட்டு
அருவமு முருவு மாகி
அனுதியாய்ப் பலவா யொன்ருய்ப் பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோா மேனி யாகக் கருணைகூர் முகங்க ளாறுங்
கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்
குதித்தன, னுலக முய்ய リ
முழுமதி யன்ன வாறு
முகங்களு முந்தான் காகும்
விழிகளி னருளும் வேலும்
வேறுள படையின் சீரும்
அழகிய கரமீ ராறும்
அணிமணித் தண்டை யார்க்குஞ்
செழுமல ரடியுங் கண்டான்
அவன்றவஞ் செப்பற் பாற்றே. 34
மூண்டக மலர்ந்த தன்ன
மூவிரு முகமுங் கண்னுங்
குண்டல நிரையுஞ் செம்பொன்
மவுலியுங் கோல மார்பும்

தேர்த்திரத் திரட்டு
எண்டரு கரமீ ராறும்
இலங்கெழிற் படைகள் யாவுத் தண்டையுஞ் சிலம்பு மார்க்குஞ்
சரணமுந் தெரியக் கண்டான் ஃ3
வீறு கேதனம் வச்சிர மங்குசம் விசிகம் மாறி லாதவே லபயமே வலமிடம் வரதம் ஏறு பங்கய மணிமழுத் தண்டுவில் லிசைந்த
ஆறி ரண்டுகையறுமுகங் கொண்டு வேளடைந்தான்
எங்க ணும்பணி வதனங்க ளெங்கணும் விழிகள் எங்க ணுந்திருக் கேள்விக ளெங்கனும் கரங்கள் எங்க ணுந்திருக் கழலடி யெங்கணும் வடிவம் எங்க ணுஞ்செறிந் தருள் செயு மறுமுகத் திறைக்கே 37
மூவர்கண் முதல்வன் வந்தான்
முக்களுன் குமரன் வந்தான் மேவலர் மடங்கல் வந்தான்
வேற்படை வீரன் வந்தான் ஏவருந் தெரித றேற்ற? .مم تُ
திருந்திடு மொருவன் வந்தான் தேவர்க டேவன் வந்தான்
என்றன சின்ன மெல்லாம்.

Page 29
52
தோத்திரத் திரட்டு
கந்தநம வைந்துமுகர் தந்தமுரு
கேசநம் கங்கை யுமைதன் மைந்தநம பன்னிரு புயத்தநம
நீபமலர் மாலை புனையுந் தந்தைநம வாறுமுக வாதிநம சோதிநம தற்பர மதாம் எந்தைநம வென்றுமிளை யோய்நம
குமாரநம வென்று தொழுதார். 39
விரிஞ்சன்மா றேவு ராலும்
வெலற்கரும் விறலோ ஞகிப் பெருஞ்சுரர் பதமும் வேத
வொழுக்கமும் பிறவும் மாற்றி அருஞ்சிறை யவர்க்குச் செய்த
அவுணர்கோ குவி கொள்வான் பரஞ்சுட ருருவாய் வந்த
குமரனைப் பணிதல் செய்வாம் 4份 மாயையின் வலியோ ஞகி .
மால்முத லோரை வென்றே ஆயிரத் தோரெட் டண்டம்
அரசு செய் துகநூற் றெட்டுக்

தோத்திரத் திரட்டு 53
காயம தழிவின் ரூகிக்
கடவுளர்க் கலக்கண் செய்த தீயசூர் முதலைச் செற்ற ン
குமீரன்ருள் சென்னி வைப்பாம். 41 ஆறுமா முகப்பிரா னன்றி யிவ்விடை வேருெரு துணையிலை மெய்ம்மை யீதெனத் தேறின னவனடி சிந்தை செய்தனன் மாறிழி யருவிநீர் வழியுங் கண்ணினன். 42
நண்ணினர்க் கினியா யோலம்
ஞானநா யகனே யோலம் பண்ணவர்க் கிறையே யோலம்
பரஞ்சுடர் முதலே யோலம் எண்ணுதற் கரியா யோலம்
யாவையும் படைத்தா யோலங் கண்ணுதற் பெருமா னல்குங்
கடவுளே யோல மோலம் 43 தேவர்க டேவே யோலஞ்
சிறந்த சிற் பரனே யோலம் மேவலர்க் கிடியே யோலம்
வேற்படை விமலா வோலம்

Page 30
54
தோத்திரத் திரட்டு
பாவலர்க் கெளியா யோலம்
பன்னிரு புயத்தா யோலம் மூவரு மாகி நின்ற
மூர்த்தியே யோல மோலம். 44
புன்னெறி யதனிற் செல்லும்
போக்கினை விலக்கி மேலாம்
நன்னெறி யொழுகச் செய்து
நவையறு காட்சி நல்கி
என்னையு மடிய னுக்கி
யிருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல்
பாதபங் கயங்கள் போற்றி. 45
துய்யதோர் மறை களாலுந்
துதித்திடற் கரிய செவ்வேள்
செய்யபே ரடிகள் வாழ்க
சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்பு கீண்ட
வேற்படை வாழ்க வன்னன் பொய்யில்சீ ரடியார் வாழ்க
வாழ்கவிப் புவன மெல்லாம். 46

தோத்திரத் திரட்டு 丞乐
ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மிஞ்ஞை வாழ்க
யானைதன் னணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீ ரடியா ரெல்லாம். 47
Q616STur குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தா புன்றலேய பூதப் பொருபடையாய்-என்றும்
இளையர் யழகியா யேறுTர்ந்தா னேறே உளையாயென் னுள்ளத் துறை. 4感
குன்ற மெறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். 49 வீரவே முரைவேல் விண்ணுேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வே டிருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றுத் துளைத்தவே லுண்டே துணை. 60

Page 31
56 தோத்திரத் திரட்டு இன்ன மெர்ருகா லெனதிடும்பைக் குன்றுக்குக் கொன்ன வில்வேற்குர் தடிந்தகொற்றவா-முன்னம் பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். ' 5. உன்னை யொழிய வொருவரையும் நம்புகிலேன் 6 பின்னை யொருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக் கோலப்பா வானேர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே. 52 அஞ்சுமுகந் தோன்றி லாறுமுகம் தோன்றும் வெஞ்சமரந் தோன்றில் வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகா னினைக்கி லிருகாலுந் தோன்றும் முருகாவென் ருேதுவார் முன். 55;
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே யீசன் மகனே-ஒருகைமுகன் றம்பியே நின்னுடைய தண்டைக்கள் லெப்பொழுதும்
நம்பியே கைதொழுவே ஞன். 54
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம்
புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந்
தடம்புய மாறிரண்டும்

தோத்திரத் திரட்டு
மருவடி வான வதனங்க
ளாறு மலர்க்கண்சளும்
குருவடி வாய்வந்தென் னுள்ளங்
குளிரக் குதிகொண்டவே.
செங்கே ழடுத்த சினவடி
வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு
தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங்
கோடைக் குமரனென
எங்கே நினைப்பினு மங்கேயென்
முன்வந் தெதிர்நிற்பனே.
சூலம் பிடித்தெம பாசஞ்
சுழற்றித் தொடர்ந்துவருங் காலன் றனக்கொரு காலுமஞ்
சேன்கடன் மீதெழுந்த ஆலங் குடித்த பெருமான்
குமார னறுமுகவன் வேலுந் திருக்கையு முண்டே
நமக்கொரு மெய்த்துணையே
57"
56.
5?”

Page 32
う
8
தோத்திரத் திரட்டு
தாளென் செயும்வினை தானென் செயுமென நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென்
செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்
தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன்
னேவந்து தோன்றிடினே. 5&T
வெட்டுங் கடாமிசைத் தோன்றும்வெங்
கூற்றன் விடுங்கயிற்ருற் கட்டும் பொழுது விடுவிக்க
வேண்டுங் க்ராசலங்கள் எட்டுங் குலகிரி யெட்டும் விட் டோடவெட் டாதவெளி மட்டும் புதைய விரிக் குங்
கலாப மயூரத்தனே. 59
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள் மெய்மைகுன்ரு
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கண் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு
தோளும் பயந்ததனி
வழிக்குத் துண்வடி வேலுஞ்செங்

தோத்திரத் திரட்டு
கோடன் மயூரமுமே. " சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைத் செந்தமிழ் நூல்விரித்
தோனை விளங்குவள்ளி காந்தனேக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா
தவர்க்கொரு தாழ்வில்லேயே. குமரா சரணஞ் சரணமென்
றண்டர் குழாந்துதிக்கும் அமரா வதியிற் பெருமா
டிருமுருக மாறுங்கண்ட தமராகி வைகுந் தனியான ஞான தபோதனார்க்கிங் கெமராசன் விடட கடையேடு
வந்தினி யென்செய்யுமே. மாலோன் மருக்னை மன்ருடி
மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான
தெய்வத்தை மேதினியிற்
59.
60.
6.
62

Page 33
? தோத்திரத் திரட்டு
சேலார் வயற்பொழிற் செங்கோ
டனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில
னேயந்த நான்முகனே, 63
திருநந்திதேவர் ஐயிரு புராணநூ லமலற் கோதியுஞ் செய்யபன் மறைகளுந் தெரிந்து மாயையான் மெய்யறு சூழ்புகல் வியாத னிட்டிய ག། கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம். 64
திருஞானசம்பந்தமூர்த்திநாயனூர் பண்டைவல் வினையினற் பாயு டுத்துழல் குண்டரை வென்றுமுன் கூடல் வைகியே வெண்டிரு நீற்ருெளி விளங்க்ச் செய்திடு திண்டமிழ் விரகன்மெய்த் தாள்கள் போற்றுவாம். 65
திருநாவுக்கரசுநாயனுர் பொய்யுரை நூல்சில புகலுந் தீயமண் கையர்கள் பிணித்துமுன் கடல கத்திடு வெய்யகற் றேணியாய் மிதப்ப மேற்படு துய்யசொல் லரசர்தா டொழுதுபோற்றுவாம்.
ܒܡܫܧܡܘܡܩ*

தோத்திரத் திரட்டு 6.
சுந்தரமூர்த்திநாயஞர் வறந்திடு பொய்கைமுன் னிரம்ப மற்றவண் உறைந்திடு முதலைவந் துதிப்ப வன்னதால், இறந்திடு மகன்வளர்ந் தெய்தப் பாடலொன் றறைந்திடு சுந்தர னடிகள் போற்றுவாம். 67
மாணிக்கவாசகசுவாமிகள் கந்தமொ டுயிர்படுங் கணபங் கம்மெனச் சிந்தைகொள் சாக்கியர் தியங்க மூகராய்
முந்தொரு மூகையை மொழிவித் தெந்தைபால் வந்திடு மடிகளை வணக்கஞ் செய்குவாம். 68
அறுபத்துமூவர் தத்து மூதெயின் மூன்றுந் தழலெழ முத்து மூரன் முகிழ்த்த நிராமய
சித்து மூர்த்திதன் ருளினை சேரறு பத்து மூவர் பதமலர் போற்றுவாம் 69
சண்டேசுரர் மனதிகளுக் கெட்டாத பரமா னந்த
வாழ்வினையங் கோரிலிங்க மணலாற் கூப்பித்

Page 34
翰盛 தோத்திரத் திரட்டு
தஞதிதயந் தனினின்றுந் தாபித் தான்பால்
தீழைத்தவன்பாலாட்டவந்து தடுக்கத்தாதை
எணுதவன்ற னிருபதமு மழுவாற் றுண்டித்
திகழ்ந்தவனைப் பரபதத்துளிருத்தித் தானும்
பினகியரு ளடைந்தவிறச் சண்டே சன்ருள்
பிரசமல ரிறைத்திறைஞ்சிப் பரசு வாமே. 70
சரஸ்வதி தாவறு முலகெலாத் தந்த நான்முகத் தேவுதன் றுணவியாய்ச் செறிந்த பல்லுயிர் நாவுதொ றிருந்திடு நலங்கொள் வாணிதன் பூவடி முடிமிசைப் புனைந்து போற்றுவாம் 72
சேக்கிழார்நாயனுர் தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கி ற்ைசொல்ல வல்ல பிரானெங்கள் பாக்கி யப்பய னுப்பதி குன்றைவாழ் . சேக்கி ழானடி சென்னியி ருத்துவாம். 72
, திருச்சிற்றம்பலம்
தோத்திரத் திரட்டு முற்றுப்பெற்றது:


Page 35

, * ஆம் ஆன்டு வெளியீடு '
al . 1 1 ݂ ܕ ܼ ܘ ̄ ܗ
リー エ。 鹉、。
* பார்ே தாங்கப்
திரித் திங்கப்
தேர்ந்வெர்ருேது இருள் வாழ்வா
' ஆறுமுகநாவடி
*“
முகில் வழாது பெய்க் விவாஞ்கிக்க மன்னன் விர அது பிப் எர்வின் துயிர்கள் வாழ்க் 1
மன்ற ரங்க பிளாங்க Juli Gakuiras Airijos
ப்ெ ஒதுவந்தி | || .
*