கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் பாட்டு
Page 1
T
Page 2
அப்துல் காதிர் லெப்பை
அவர்களின்
மனம் குளிர்ந்த ஆசி.
。 கவிதைத் துறையி ஓம் என் சிந்தனைகளில் ஆர்வங் காட்டுவ
திலும் எனது மாணவர்களில் முன்னிற்பவர், ஆளுப் என். எஸ். ஏ கையூம் இவர் இன்று சாரணு கையூம் என்ற புளேப் QL பத்திரிகையில் கவிதை கிள் கட்டுரைகள் கதைகள் எழு திக் கொண்டிருக்கிருர் இவரது ஆக்கங்களைத் தமிழ்நாட்டுச் சகு சிகைகளும் பிரசுரித்து வருகின் MIJEHF இதுவரை என்ணுேடு சிந்தனேத் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிருர், | # Guráig ୩୬) ஒரு மன ஆறுதலைத் தருகிறது. 。 -என் சரிதை பக்கம் 89.
சிறுவர்
சாரணு கையூம்
தமிழ் மன்றம்
கல்ஹின்னே, கண்டி
Page 3
(U IR UT W AR P A A ''I''|''[] PCer II:s for Children 3 - 12)
BY SAMARANAA KA "FOCOM (TräfrlEd Täaghur)
Althor of
Nabika Nayakan ČILI F'än Hades Kulanthal ||akkiyatı KEI With|| || NEEF
(C) Copyright reiserye First Edition in May 1983
Fourteenth publication of
THAMIL MANAWI Gall hi inna, Kandy. Sri Lanka,
find
Digivoloprint EE, MIEJien Ford, Golքmbք-E,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னுள் தமிழ்ச் சேவப் பரிப்பாளர் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர்
கலாநிதி கே. எஸ். நடராஜா, M.A. PhD
உவந்தளித்த அணிந்து ரை
குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் பார்க்கப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது சுலபம். பாடம் என்று படிப்பதைவிடப் பாட்டுப் பாடுவதைத்தான் குழந்தை கள் அதிகம் விரும்புகிருர்கள். அதனுல் பாட்டுமூலம் படிப் சேகளப் பாலர் மனத்திவே பதியவைத்து விடுவது இலகு வாயுள்ளது.
சிறுவர்களின் மழலே மொழியின் சுவை, அவர்கள் சொல் ஆம் பாட்டிலே இனிப்பது போலப் பேச்சிலே தொனிப்பு தில்லே, அந்த மழலே இன்பத்தைச் சிறுவர் பாடல்கள்ே எமக்கு வாரித் தருகின்றன.
பாலர் பாடல் எழுதும் சுவே, எல்லாக் கவிஞர்களுக் கும் கைவந்துவிடுவதில்லே. குழந்தைகளின் வாய்க்கு வரத் தக்க சொற்களே உபயோகித்தே அவர்களுக்குப் பாடல் எழுதவேண்டும் அச்சொற்களும் அவர்களின் சுற்ருடலில் வழங்குஞ் சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும். பாடலுக்குத தேர்ந்தெடுக்கும் பொருளும் அவர்களுக்குப் பழக்கமானவையாய் இருக்க வேண்டும்.
இத்தனே அம்சங்களேயும் கவனத்திற்கொண்டே 'சாரணு கையூம்' இந்தச் சிறுவர் பாட்டு' என்ற நூே செய்திருக்கிறார். குழந்தைகள் இலகுவிற் பாடிப் பழகத்தக்க சந்தங்களில் இப்பாடல்கள் அமந்திருப்பது, ஆசிரியரின் குழந்தைக் க்வி ஆற்றப்ே புவப்படுத்தி நிற்கிறது. சிறுவர் கள் பாடுவதற்கு ஏற்ற பாடங்கள் இப்பொழுதெல்லாம் கிடைப்பதில்லே என்ற குறையை இந்நூல் போக்கிவிடும் என்பதில் ஐயமில்லே
8 மும்தாஸ் மஹால் *雳 கொழும்பு-6 கே. எஸ். நடராஜா
Page 4
LITL LOT. இராசமாணிக்கஞர் ாம். ஏ. எம். ஒ. எல். பிஎச். --
அவர்கள் வ ழங்கிய
шп. лп ”. டு ரை
"சிறுவப் பாட்டு' குழந்தைகட்கு ஏற்ற எளிய பாடல்களாக அமைந் துள்ளது. குழந்தைகள் வாய்விட் டுப் படித்து மகிழ்ச்சியடையும் என் பதில் சந்தேகமில்லை.
நண்பர்,சாரணு கையூம் அவர்களின் முயற்சி பாராட்டக்கூடியது. இது போல பல நூல்களக் குழந்தை
களுக்கு அளிப்பாராக
மா. இராசமாணிக்கனூர் GFIGT&ET L" Liniai கழகம்
இன்றையத் தேவை
அதிகம் அதிகமான சிறுவர் நூல் சுள் இன்று தேவைப்படுகின்றன. கால் நூற்ருண்டுக் காதுமாத சிறுவர் இலக்கியம் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்ற கவிஞர்
விகியூம் காலத்தின் தேவையை உணர்ந்து சிறுவர் பாடல் து: Trg புள்ளார்.
பாடசாயிேல் படித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர் பிள்ளேகள் ஒப் வாய் இருக்கும் நேரத்தில், பெற் ருேரும் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக் பீக் கூடிய விதத்தில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. குறிப்பாகத் தாய் மார்கள். தனியாக இருக்கும் சமயத் தில் பிள்ளேகளுக்கு இப்பாடல்களை படித்துக்காட்டலாம் சேர்ந்து பிள்கள களேயும் படிக்கச் சொல்லலாம். திமதி இளமைக் காலத்தின் இனிய நினைவுகள் திரும்புவதற்கு அதனுள் வழியாகும். ரிருரும், கல்வியில் தாக்கம் கொள் வதற்கு வகை ஏற்படும்.
நாம் பிரசுரித்துள்ள நூல்கள் அனேத்திற்கும் அமோக வரவேற்புத் கந்துள்ள தமிழறிந்த மக்கள் இந்த நாஃப் பெரிதும் கொள்வர் என நம்புகிருேம்.
1+5 ̄ ܕܐ 27, Bach Road. அஏது2
Mբարiէ Լեյրո,
Page 5
| - 1625, σουπευή εάς,
எ ன் னுரை
சிறுவர் பாடல்" என்னும் இந் நூல் சிறுவர்களுக்காக நான் இயற்றி புள்ள் இரண்டாவது நூலாகும்.
சிறுவர்களின் உளப்பான்மைக்கும் வயதிற்கும் ஏற்ருந்போல் பாடங்களே இயற்றுவது எளிதான் காரியமல்ல. ஒரு குழந்தைக் கவிஞன் தானுமொரு குழந்தையென்ற நிதியிலிருந்தே பாட் வேண்டியிருக்கின்றது. இதற்கு அது பவமும் ஆற்றலும் தேவை.
இத்துறையில் அழ. வள்ளியப்பா சிறந்த இடத்தை வகிக்கின்ருர் அவ ரது பாடல்களப் பாடாத பள்ளிப் பிள்க்களே இல்லையெனலாம்.
இத்தொகுப்பிலுள்ள பாடல்களேச் சிறுவர்கள் பாடிப் புரிந்து கொள்ளக் டிய இனிய எளிய தமிழில் எழுதி புள்ளேன். இப்பாடல்கள் பெரும் பாலும் அவ்வப்போது சிறுவர்களுக் கார் இயற்றியவைகளாகும்.
இந்நூல் வெளிவருவதற்கு எனக்கு ஆர்வத்தை பாட்டியவர் முன்னேய சஞ்சிகை ஆசிரியர், பத்திரிகை JITGTTCT tf, வெளியிட்டாளரும் எழுத்தாளரும், நூலாசிரியருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா B, A, (Cey) அவர்களாகும். அன்னுர்க்கு எனது உளம்கனிந்த நன்றிகள் ஆசியுரை வழங்கிய காலஞ்சென்ற பேராசிரியர் டாக்டர் மர இராசமாணிக்கஞர் M A L T. M. O.L., Ph. D. saria, ருக்கும் அணிந்துரை தந்துள்ள கவர் 席岛 、 má,岛一rrā !് ாருக்கும் என் நன்றி
T " .
சாரணு கையூம்
அர சே போற்றி
அரசர்க் கரசே அரசே போ ற்றி
ஆதி முதல்வா அரசே போ ற்றி
இன்னல் களயும் அரசே ே நிற்றி
ஈகைத் தருவே அரே போற்றி
உண்மை நீயே அரசே போற்றி
ஊன் உருவிலா அரசே போற்றி எண்பாள் பரம்பொருளே அரதுே போற்றி
ஏழைக் கருளும் அரே போற்றி
ஐயனே நேசனே அரே போற்றி
ஒன்றென்ற பொருளே அதே ே ற்றி ஓய்வின்றி இயங்கும் அரசே ே ற்றி
ஒளிவீத மாமருந்தே அரரே போற்றி,
Page 6
அ சைந்தாடு
அசைந்தா டம்மா அசைந்தாடு
ஆசைக் கிளியே அசைந்தாடு
இசையோ டொன்றும் அசைந்தாடு
ஈரக் குலேயே அசைந்த்ாடு
உதய நிலவே அசைந்தாடு
ஊதும் குழலே அசைந்தாடு
எழிலாய் வந்து அசைந்தாடு
ஏற்றத் தேடு அசைந்தாடு
ஐயம் விட்டு அசைந்தாடு
ஒழுக்கம் பேணி அசைந்தாடு
ஒவிய நூலே அசைந்தாடு
ஒளவிய மின்றி அசைந்தாடு
ஆட்டுக் குட்டி
துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
துணிந்து வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவையா?
பாடம் சொல்லித் தருவையா?
கள்ளம் இல்லே உன்மன த்தில்
கபடம் இல்லே உன்மனத்தில்
பள்ளம் மேடு எதுவந்தாலும்
பாய்ந்து ஒடும் ஆட்டுக் குட்டி
தொல்லே இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லேக் கேட்டு விட்ரடயே
சுற்றி வரும் ஆட்டுக்குட்டி
Page 7
இல் லே யே
பதுங்கிப் பார்க்குதே - புவி பதுங்கிப் பார்க்குதே, ஒதுங்கிச் செல்லவே என்னுல் இபல வில்லேயே
ஆரும் இல்லேயோ – குரல்
கேட்க வில்லேயோ,
பாரில் என்னேப்போல் ஒரு பாவி இல்லேயே.
வேக மாகவே
வாசல் நோக்கியே,
டிக்கவே - என்னே(க்) கூட்டிச் செல்லுதே
ஆட்டுக் குட்டிநான் – வயது ஆறு வாரமே,
மீட்க வாருங்கள்
மீட்க வாருங்கள்.
0.
ஊ ஞ் சல்
ஆல மரத்து ஊஞ்சலாம்
அமர்ந்து ஆடிப் பாடலாம்
கால உயர நீட்டியே,
கீழும் மேலும் ஆடலாம்.
விண்னே நோக்கிப் போகலாம்
வடக்குத் தெற்குப் பார்க்கலாம்
பண் இசைத்துப் பாடலாம்
பகல் முழுதும் ஆடலாம்,
பழக்க மில்லாப் பிள்ளைகள்
FILILIII SILILII ஆடலாம்
பழக்க மான போதிலே,
பறந்து விண்ணில் ஆடலாம்.
Page 8
it it it
எங்கும் ஒரே எலிகளாம்.
நெல்லு வைத்த பெட்டியை
நெருங்கி வந்து பற்களால்,
அல்லும் பகலும் சுரண்டியே
ஒட்டை (ELITEto GT olisoitiin.
மறந்து ஏதும் வைத்திடில் Lipru fortigi Gari (? திருட்டு வேலே செய்வதில்,
திறமை யான எலிகளாம்.
ஆன போன்ற பொருளேயும்
அழிக்க வல்ல எலிகளாம் பூனே வந்து சேர்ந்ததும்
பதுங்கி ஓடும் எலிகளாம்.
ஏனுே கோபம்?
அண்ணு, அண்ணு ஒடிவா
அருமை அண்ணு ஒடிவா
அண்ணு நீயும் 5 signitiosio,
அருகில் கொஞ்சம் ஒடிவா
என்னுடன் ஆடிப் பாவே
எங்கும் சுற்றிப் பார்ந்துவே உன்னே நானும் அழைக்கிறேன்.
உள்ளம் கொண்டு n T.
சின்ன விடு கட்டிடுவோம்
சிறிய பொம்மை செய்திடுவோம்,
அண்ணு நீபங்கே זהה. Tsirב
-*
எழுதிக் கொண்டு இருக்கிரும்:
தங்கை மனமும் நோகுதே
தயவாய் இங்கே ஒடிவா
எங்கே இன்னும் வரவில்லே,
ஏனுே Gѣпнй. என்மீதே
|
Page 9
அ ப் ப ம்
அம்மா சுட்ட அப்பம் - மிக
அருமை யான அப்பம்,
சும்மா சொல்ல வில்லே - தேன்
சேர்ந்த சுவை அப்பம்,
ஒன்று தின்ற தங்கை இன்னும்
ஒன்று கேட்டு அழுதாள்,
நன்று என்று சொல்லி - அம்மா
நாலு அப்பம் தந்தாள்.
அன்னே அன்பைச் சொல்வி தங்கை
ஆடிப் பாடி நின்றுள்
என்ன சொன்ன போதும் ட் அவள்
எங்கள் அன்னே தானே.
1
95 TT 5 GODINJE,
II, TIL நிறமந்தக் தம்பி
கவனித்துப் பாரதன் போக்கை
உரிய பொழுதந்தக் காலே - எம்மை
எழுப்பும் தொழிலதன் கடமை.
அழுக்குப் பொருளதைக் கண்டு - தன்
இனத்தை அழைத்தே உண்டு.
முழுமை பெறுகின்ற பறவை தம்பி
முன்னின்று பாரதன் உறவை.
மால மனபுகு முன்னே - தினம்
மகிழ்ந்து குளித்திட்ட பின்னே
சோலே குலுங்கிடப் பாடி தம்பி
சேர்ந்து பு றந்திடும் சட்டி
Page 10
g 6
பச்சை கிளி பேசுது
பறந்து செல்ல அழைக்குது.
சிவந்த நிறச் சொண்டினுல் försor', பழம் தின்னுது, அவனி யெல்லாம் தனதென்று ஆடிப் பாடிச் சொல்லுது.
சிற கடிக்க நினக்குது சிறும் பூனே பார்க்குது இறங்கி ஒட நினைக்குது இரும்புக் கூடு தடுக்குது.
சிந்தை நொந்து கலங்குது சிறுமை கண்டு சிரிக்குது விந்தை பான மனிதனின்
விருப்பம் கண்டு ஒதுங்குது.
1
தேம் பா டு மே
வண்ான, வண்ணப் பூக்களில்
வண்டு வந்து மொய்க்குமே
எண்னம் போல மதுவுண்டு,
இனிய கீதம் பாடுமே.
சிவந்த சொண்டை நீட்டியே
சின்னக் கிளியும் கேட்குமே
உவந்து தந்த கனிகளே,
உண்டு மழலே Guirgin.
கரிய குயில் பாடுமே
கள்ளம் இன்றிப் பாடுமே,
சிறிய மனிதன் புத்தியை
சிந்தை நொந்து பாடுமே.
Page 11
கொக்கு
கொக்கு வெள்ளக் கொக்கு
குளத்தங் கரைக் கொக்கு
நிக்கு எட்டும் சென்று
திரும்பி வரும் கொக்கு
வாடி நிற்கும் கொக்கு
வந்து நிற்கும் கொக்கு ging Gagriot 182st, நையும் இந்தக் கொக்கு
காலேத் தூக்கி நின்று
கடவுள் அருனேக் கண்டு
வேளே மூன்றும் உண்டு
வணங்கும் இந்தக் கொக்கு
*
CYF IT i'r ffîn a 6.
சின்னக் கண்னே சாப்பிடவா
சிங்காரக் கண்னே சாப்பிடவா
வண்னக் கிளியே சாப்பிடவா
HIITIII süss) +IIüllLHIT,
கிண்ணம் நிறையச் சோறுண்டு கிள்ள மொழியே சாப்பிடவா
எண்ணம் நிறைய ஆசையுண்டு
இனிய அமுை தச் சாப்பிடவா
பவளம் போன்ற வாயாலே
பேஒப் ஒேர் சாப்பிடவா
Φοιάριο உன்றன் கால்களினுல்,
தத்தி வந்து சாப்பிடவா
19,
Page 12
சிறப் புரா ண ம்
உத்தம நபியின் வரலாற்றை
அழகிய தமிழில் ஒர்புலவன்
சத்துள காவிய மாய்படைத்தான் அதுவே
சிறப் பெரு நூலாம்.
உமறு என்ற பெரும்புலவன்
உவந் தளித்த ருேவை,
இமய முடியில் வைத்திடுவோம் அதில்
இலக்கிய இன்பம் கண்டிடுவோம்.
2()
தங்கை என்றன் தங்கை
தள்ளாடி வரும் தங்கை
தங்க மான தங்கை
தவழ்ந்து வரும் தங்கை,
பட்டுச் சட்டை கேட்டு
புரளி செய்யும் தங்கை
வட்ட நிலவைக் காட்டி,
வாங்கச் சொல்லும் தங்கை,
பாட்டுச் சொல்லித் தந்தால்,
பாடி ஆடும் தங்கை
பாட்டி மடியில் சென்று,
படுத்துக் கொள்ளும் தங்கை
2.
Page 13
5 T (36) (36) T
கண்னே, கண்மணியே
கனியமுதே தாலேலோ
பண்னே, பாடுங்குயிலே
பால்நிலவே தாலேலோ,
மயிலே, மாங்கனியே
மரகதமே தாலேலோ குயிலே, குலக்கொழுந்தே
குண்டுமனியே தாலேலோ,
தேனே, திருவிளக்கே
தீஞ்சுவையே தாலேலோ
மானே, மருக்கொழு ந்தே
மாதவமே தாலேலோ.
பள்ளிசெல்லுவோம் -நல்ல LIILLE சொல்லுவோம்,
துள்ளி ஆடுவோம்- மனத்
துயரை ஒட்டுவோம்.
வலிமை அடைவோம் - நல்ல
வாழ்வைக் காணுவோம்,
உளிகள் எடுப்போம் - நல்ல
சிலேகள் வ டிப்போம்.
தொழிலே வளர்ப்போம் - வேலேத் தொல்லே ஒழிப்போம். எழிலே வளர்ப்போம் - நல்ல
அறிவை வளர்ப்போம்.
23.
Page 14
பாடும் குயில்
பாடும் குயிலேப் பார்த்தேனே
பண் இசைக்க அழைத்ததுவே
ஒடும் நீரைப் பார்த்தேனே
ஒபா திரைந்து புலம்பியதே.
துள்ளும் மானப் பார்த்தேனே துயரம் போக்க அழைத் ததுவே
கிள்ளே மொழியைப் பார்த்தேனே
கெஞ்சி என்னே அழைத்ததுவே.
வெள்ளி நிலாவைப் பார்த்தேனே வெட்கி ஓடி மறைந்ததுவே
பள்ளிச் சிறுவரைப் பார்த்தேனே
பாடம் இன்றி அழுநனரே
*
LI LI'LIT FIDI LDJIT LI LI' LITEJ,
பற்றி வெடிக்கும் பட்டாசு
கட்டுக் கட்டாய்ப் பட்டாசு
கடைகள் முழுதும் பட்டாசு.
திருநாள் வந்த புதுநாளில்
தீர்ந்து போகும் பட்டாசு
உருவில் சிறிய பட்டாசு
உறுமி வெடிக்கும் பட்டாசு.
மாமா தந்த பட்டாசு
மயிலாப் பூர் பட்டாசு
பாமா பெற்ற பட்டாசு
பர்மா தேசப் பட்டாசு
Page 15
புதுச்
சோலே நல்ல சோலே
சிங்கார மான சோலே
மாலே வேளே கூடி
மகிழ நல்ல சோலே.
முட்டும் மரமும்
விரிந்த நல்ல குளமும்
கண்னேக் கவரும் காட்சி,
கானக் கான இன்பம்
நல்ல தென்றல் காற்று
நாடி வரும் சோலே aligiösau) || இறைவன் தந்த,
வைபப் புதுச் சோலே,
தம் இல்லை
பின்னஞ் சிறு BAGGTTGGTGITT — - GT75||
பிந்தை அள்ளும் பண்னே,
அண்ணன் தம்பி யோடு - தினம்
나 ITG.
பொம்மை ஒன்று தாரேன் - நல்ல
பட்டுச் சட்டை தாரேன்,
அம்மா சொல்லேக் கேட்டு -
அன்பை நில நாட்டு.
'பள்ளுப் பறையர்' என்று - குலப் பேதம் இல்லே இன்று, நல்ல பிள்ளே என்று - நீ
நடப் பதுவே நன்று,
7.
Page 16
மன்னன் மன்னன் மன்னனும்
மண்ணே ஆளும் மன்னஞம்
எண்னம் போல எதனேயும்
எடுத்துச் செய்யும் மன்னனும்,
தலேயில் தங்கத் தொப்பியாம்
தந்த யானே சொந்தமாம்
கலேகள் வாழும் கூடமாம்
கணக்கில் லாத செல்வமாம்.
குதிரை யானச் சேனேயாம்
குனிய நேரம் இல்லேயாம்.
அதி காரமென்ற சாட்டையால்,
அடிமை கொள்ளும் மன்னனும்,
மாமா வந்தார் மாமா வந்தார்
மரப் பெட்டி போடு,
மாமி வந்தா மாமி வந்தா
மல்வி கை போடு
மாமா பொண்ணு வள்ளி வந்தா
மரப் பொம்மை போடு,
மாமா பையன் மூர்த்தி வந்தான்
TiTTI IiiiIiiI ii iiTiiii, கெதுவும்
செய்து வந்தா ரோ,
பின்னுல் வந்த பெட்டி யிலே
பூட்டி வந்தா ரோ
Page 17
நல்ல நல்ல மாம்பழம்
நீண்டு பருத்த மாம்பழம்
வெல்லக் கட்டி மாம்பழம்
வாங்கித் தின்று பார்க்கலாம்.
பொன் நிறத்த மாம்பழம்
பழுத்த புதிய மாம்பழம் சின்ன மூக்கு மாம்பழம்
சிவப்பு பச்சை மாம்பழம்.
சுவை மிகுந்த மாம்பழம்
சிறுவர் விரும்பும் மாம்பழம் குவை குவையாய் மாம்பழம்
கான வாயும் ஊறுமே.
வண்ணத் தமிழ்ப் பாட்டெழுதி
விர மூட்டுவேன் நான் விர மூட்டுவேன்,
எண்ணத்திலே σταροι 655ύουπία எழுதிக் காட்டுவேன் - நான் எழுதிக் காட்டுவேன்.
பாப்பா பாட்டு எழுதுவதில்
பிரியம் மிகக்கொள்வேன் - நான் பிரியம் மிகக்கொள்வேன்,
பாப்பா மாரைக் கண்டவுடன்
பார்த்து மகிழுவேன் – நான் பார்த்து மகிழுவேன்.
பூனேனவி பாட்டுப் பாடிப்
புதுமை காட்டுவேன் நான் | 대 காட்டுவேன்.
வினே சொன்ன பாட்டைச் சொல்லி
வீடு செல்லுவேன் நான் விடு செல்லுவேன்.
Page 18
D6 U
சின்ன சின்னத் துளிகளாய்ச்
சேர்த்துவைத்தாயோ-அதை
எண்னம்போல சிதறவிட்டு,
ஒடிச் சென்றுயோ,
மண்ணில் வாழும் உயிர்களுக்கு
மாண் பளித்தாயோ இல்லே
எண்ணி வைத்த முத்துக்களே
அன் பளித்தாயோ,
மின்னல் இடி உன்வரவை
முன்னுல் சொல்லுமே - முகில்
பின்விப் பின்னி ஓரிடத்தில்,
கூடிக் கொள்ளுமே.
உறங்கு
மரகதமணிக் கட்டிலிலே,
மல்லிகைப்பூ மெத்தையிலே
மரதனே நீயுறங்கு
மாண்புடனே நீயுறங்கு
வாசனோம் பூமலர்கள்
வாடிபுறங்கும் வேளேயிலே
வாசவனே நீயுறங்கு .
விண்மணியே நீயுறங்கு
சந்தன மரமர்ைத்து
சரிகைப்பட்டு வைத்திருந்தேன்,
சந்திரனே நீயுறங்கு
சாந்தமுடன் நீயுறங்கு
33
Page 19
எ ன க் கொரு.
பாடிக் களித்திடவே எனக்கொரு
ஆடிக் களித்திடவே - எனக்கொரு
அழகு மயில் வேண்டும்
செந்தமிழ் பேசிடவே எனக்கொரு
சொந்தம் மொழிந்திடவே எனக்கொரு
Güşaff. புற வேண்டும்
கொஞ்சிக் குலாவிடவே எனக்கொரு
குழந்தைக் கரியமுது வேண்டும். நெஞ்சம் இளித்திடவே - கதைகள்
நித்தம் நித்தம் வேண்டும்.
III I II IL LI LILL LI JITL
LL
| Լւմ եւ էլ բյւորti
( ) PITCHEGGIT.
呜 தோடு மோதிட
முந்திர் செல்லும் பட்டமே
I Gli 呜 ) 19.
॥
வந்து செல்லும் பட்டமே
SLL SSSSY 0 Y S
* ) தள்ளுமே,
Page 20
SS
சக்தி பிறக்கு து
േ
சக்தி பிறக்குது சிறி எழுந்திபா தம்பி
|L
சுடரொளி வானச்
சுற்றி வளக்குது சோதி பிறக்குதடா தம்பி
TIS ਸ।
அச்சம் அகற்றிடு
Ба, матерлігі பெருக்கிடு அறிவை வளர்த்திடடா" தம்பி
அறிவை
i நாடி வருகுது.
அல்லல் தொலேயுமடா தம்பி
அல்லல் தொலேயுமடா,
நல்ல தம்பி என்ருள்,
போற்றும்
mhin ii եւ II sh եւ Իոլդոն,
கண்ணுல் ஆரும் பாரா
சொல்வில் உண்மை பென்ருல்,
சோற்றுப் பஞ்சம் இல்லே
எள்ளி வாழ நினத்தால்,
I Tii ,,
அறிஞர் உறவு என்றல்,
அல்லும் பகலும் இன்பம் பிறியோ
சொல்லும் பேலும் துன்பம்
Page 21
நாய் க் குட்டி
வெள்ளே வெள்ளே நாய்க்குட்டி
வாங்கி வந்த நாய்க்குட்டி செல்ல மான nije u
ներից, ոIII Աքiք Մյուն հայԼւլ
girl Giray Girara
Կյնրիք ենք մի56ւն,
היהודלפחתה)
செய்யும் இந்த நாய்க்குட்டி
நன்றி கெட்ட பாந்தர்க்கு
நல்ல பாடம் சொல்லிடும்
|L
pg|S LISO Iitiä .
3.
y 35 g) y (31
நட்சத் திரமே நட்சத் திரமே
தினப்ப தென்ன வோ?
வந்து போவ தாலே
நட்ட மென்ன வோ
வட்ட நிலவை வளத்து நிற்கும்
hi Gray G|TF
கட் டவிழ்ந்த மொட்டுப் போலக்
களிப்பு தென்ன வேர்
דייןEFEFIL). זהו חוה.
வெள்ளிப் பந்த லோ
திட்ட மிட்டு இறைவன் செய்த
பர் நோ பே
Page 22
LD TI LD 60) J1)
ஒருவன் இறைவனென்று - உலகில்
ஓதிக் களித்திட வே,
கருண் மழைபொழிவாய் - இறைவா
காத்து அருள் புரிவாய்
செல்வமதை சிந்தை שתוהוחTLםL
மாந்திக் களித்திட வே.
சேமநல மருள்வாய் இறைவா
|jHT}5tf பிழை பொறுப்பாய்
வஞ்சம் நிறைந்த - விரிக்கும் வலகளில் விழா மல், தஞ்சம் 21755, Ghini, Syun
தவரு தென்பக் காப்பாய்
NIGHT || Eysin) nigrst L.
வண்டி மாட்டு வண்டி
ாண்டித் தனம் இன்றி
சவாரி போகும் வண்டி
பல்லும் முள்ளும் தாண்டி
காற்றைப் போலச் செல்லும்
பள்ளம் மேடு கண்டு
| լայի Պւոթ,
நள்ளு வண்டி இல்லே
தாவிச் செல்லும்
Tint P3i(BLE +FāTL,
। ।। ਸੰL
Page 23
சின்னத் சின்ன வண்டுகளா
an air
வெள்ள நிற மல்லிகையில்
வந்திருக்கும் வண்டுகளா
իiTեր மதுவினக்)
IG, ।
சிவப்பு நிற ()
于ühisI வண்டுகளா
Gamt
அமைதி
ונהם חום
T
TIL FIGin III
HII IsiTILI
மானன் தங்கை
அந்தி வேளே அந்தி வேளே
III GLITIII
הנה והיה, והחיה = է, եւ'Ithւ լեհնու՝
T5 Li
*
II iTiTır. அழகு வள்ளம் போகுது
TATI GIF, G, 3.ύςύπίτι
மீது 呜 * மீது
ள்ளி ஓடும் மீனே
துன்பம் இன்றிச்
॥ செல்லுது
EL TIGl.
போகுது
தாங்கி கடலிலே
போகுது.
(քարն நாங்கள்
III, LITETI
L'UGLJITI
ITTF
॥
Page 24
மழலேச் செல்வா வாவாவா
முத்தம் ஒன்று தாதாதா குழந்தைக் கண்னே IITI.
குங்குமச் சிமிழைத் தாதாதா,
செல்வம் எல்லாம் நிதானே சேர்ந்து பாட வாவாவா கள்ளம் விட்டு என்னுடனே
கல்வி கற்க LITTIT in III.
கன்னம் குழிய நிசிரித்தால், alia. இனிக்கிறதே. விண்ணில் வந்த முழுதியும் வெட்கி ஓடி ஒளிகிறதே
குழலும் யாழும் இன்பமில்லே சுத்தும் பாட்டும் இன்பமில்லே மழலே உன்றன் மொழிக்கீடு
ஒன்றும் இல்லேயே
வெள்ளிநிலா வெள்ளிநிலா
வளந்த தென்னவே பிள்ளபோல ஒடிஓடிப்
போவ தென்னவோ?
முேவந்தால் உன்னேயாரும்
ਸੁ॥
மேலேநின்று சாலம்செய்தால், விட்டுச் செல்வாரோ?
| դոմերոյ Ավեiոր குளிர்
கொடுப்பு தென்ன்வோ விரும் வட்ட மீன்களோடு
மிதப் தென்னவோ
பொலெவெட்கம் உனக்கிருந்தால்,
சொல்லு என்னிடம்
onto, its Tonig ()
கொஞ்சிப் பேசுவேன்.
昌、
Page 25
} 6)
வன்ன மலரே வண்ண மலரே விஷபம் தெரியுமா? உன்
திண்ன மதுவை வண் டெடுத்து கிளேயில் சேர்க்குது – மரக்
கிளேயில் சேர்க்குது.
புள்ளி மானே புள்ளி LEHIGGI புதுமை தெரியுமா? உன் ாள்ள மில்லாப் பார்வை கண்டு கனே தொடுக்கிறன் வேடன் Exf7 தொடுக்கிருன்
கறையான் வெள்ளேக் கறையார் வேடிக்கை அறிவாயோ - உன் քնհմ Լինքյքն նյոնւ வந்து
LDPEG, BELIL
|TTE:
| vali, 7 fou, Filzl, Fif|Gu
தெரியாw s ( 、 | հայումեն * ாயில் வைத்திறன்
〔 s
ா றிவாபோ - உன்
his I(L
。
Page 26
பும் கவிஞர்ாரனுரையும் பதுாேயப் பிறப் பிட 山凸品 S, F. ஞர் திலகம் அப்துல் காதர்
பர், ளோடு எழுத்துத் துறை யிலும் மின்னுதிருர் இவ
தினபதி, 鲇川 ஈழநாடு முதலிய பத்திரிகைகளிலும் தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் மணிவிளக்கு முன்விம்
முரசு நீள்வழி தீபம் ஆகிய
கொண்டிருக்கின்ற
எழுதி வெளியிட்டுள்ார்
குழந்தை இலக்கியத் துறையிலே ஈடுபாடு கொண்ட இவர் சிறுவர்களுக்காக சிறுவர் பாரதி என்னும் பத்தி ரிகை ஒன்றையும் வெளியிட்டு வந்தார்
கவிஞர் ராணுகையூம் இதுவரை நபிகள் குர்ஆன்-ஹதீஸ், குழந்தை இலக்கியம்
இனிக்கும் உரைகள்
ஒவ்வொரு நற்செய்கையும் தர்ம மாகும் உங்கள் சகோதரனேச் சிரித்த முகத்துடன் சந்திப்பதும், உங்கள் பாத் திரத்திலிருந்து அவனது பாத்திரத் திற்கு தண்ணீர் வார்ப்பதும் உயர்ந்த பண்புகளாகும். 。
-மாநபி முஹம்மத் (ஸல்)
1܌ܡܩ
அன்பு, பொறை, தயை, தாட்சன் யம் இவற்ருல்-கோபத்தை அடிக்குங் i ஒருவருக்கும் நீங்கு செய்யாதீர் கள் உயர் சிந்தனேயில் நின்று விளங் குங்கள்
- அன்வி பெனன்ட்
தெய்வத்தன்மை, மனிதத் தன்மை ஆகிய இரண்டும் மனிதனிட்ம் குடி கொண்டுள்ளன. அறிவு அத்திம்சை அன்பு தைரியம் தியாகம் ஆகிய குனங் களும் மனிதனுக்குத் தெய்வத் தன்மை யளிக்கக்கூடியவை
- எஸ். டி. கோல்ரிட்ஜ்,
தங்கள் இதயத்தை எந்த அளவுக் குப் பக்குவப்படுத்திக் கொள் கிருர் களோ அந்த அளவுக்குத் தான் அவர் கள் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச் சியும் நிலவும்:
Page 27
ஆசிரியராகப் பரிபுரியும்
என்ற இதழின் ஆசிரியர்
க்விதை நெஞ்சம் குழ்ந்
ம்ே ஆகிய நூல்கன் எ கள் பாட் வல்லவர்
பதுமை ,התפתחו בתוהות התחנה கையூம் குழந்தை இலக் பவர் என்பதற்குச் өтетін என்றும் கவிஆதி நூலேே
ஈழத்துக் குழந்தைக் க் Εμή நல்லதம்பி அல் கபீரகத்தி நாகராஜன் சுத்திய சிவன், அமிர்தநா கோசுதா முதலியோ து
H
5 என்னவி ஆர்வத்துடன் பிறுவர் பாடல்களப் படித்
எழுதிவர்ளோ ILL சபம் இட்டும் திட்டிவிட்டது க்ளின் ஆர்வம் են: th {
விலே ரூபா 5:
F Disvarlin. 도, }
இப் பாவலர் சிறுவர் பாரதி ாகவும் கடினமயாற்றுகின்ருர் தை இலக்கியம் நபிகள் நாய பூதியுள்ளார் இசைப் பாடல்
'செம்மாங்கனி'
கொண்ட கவிஞர் சாரகு நியத் துறையிலும் ஈடுபாடு * குழந்தை இலக்கியம் வெளியிட்டுள்ளார்
- இளம்பிறை
ஞர்களுள் சோமசுந்தரப்பு வபூர் செல்வியா பண்டித வேந்தனுர், அம்பிகைபாகன் தன், சுபைர், சாளுவகபூம் றிப்பிடக்கூடியவர்கள் மொழியியற் கட்டுரைகள்
என் குழந்தைகள் உங்கள் து இன்புற்றனர். யாருக்காக பின் ஆதரவு தங்கட்கு நிச் என்பதற்கு பின் குழந்ே ஒத்துக்காட்டாகும்'
நாத் முத்தைய 5 வோ
C)。
AIEI in Road, Colomb D-9.