கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மடுமாதா திருப்பதியின் சரித்திரச் சுருக்கம்

Page 1
*T
மடுமாதா
சரித்திரச்
 
 

17 ܒܢܝ .
ருப் தியின்
சுருக்கம்

Page 2

மடுமாதா திருப்பதியின் சரித்திரச் சுருக்கம்
ஆக்கியோன் E. A. பெர்னுக்து அவர்கள் (சலாபப்பகுதிக் கோட்டுச் சக்கிடுத்தார்) ஆங்கிலத்தில் எழுதியதின் மொழிபெயர்ப்பு
யாழ்ப்பான மேற்றிராணியாாான மகாவக் ஜே. ஏ. கியோமார், ஓ. எம். ஐ. ஆண்டவரவர்களின் அபிஷேக வெண் பொன் யூபிலியின் ஞாபகமாக
சலாபத்தைச் சேர்ந்த பிட்டிபண்ணைவிதிக்
கிறீஸ்தவர்களால் பிரசுரிக்கப்பட்டது.

Page 3
LE 4. T. Gaji:
ஜே. ஏ. கியோ
பாழ்ப்பான ே
 
 

நனக்குரிய
மார் ஆண்டவர்
மறறு யை

Page 4
Imprітаіиr : ,
K J. A. GUYOMAR, O. M. II,
Episcopus Jaffnensis
6-4-49.

மருதமடுத் திருப்பதியின் சரித்திரச் சுருக்கம்
யாழ்ப்பாணத்தில் சங்கிலி அரசன் செங்கோல் செலுத்திவந்த காலத்திலேயே (கி.பி. 1519-1561) மன்னர்வாசிகள் கத்தோலிக்கு சமயத்தின் மட்டில் சார்புகாண்பித்தார்கள். போர்த்துக்கேயர் இலங்கை யில் ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கிய காலத்தில் மன்னர் ஒர் வியாபாரத் துறைமுகமாகத் தலையெடுக் கத் தொடங்கியது. முத்துக்குளிக்குங் தலமான படி யாலும் அது உண்மையாகவே வியாபாரப் பிரயா ணத் துறைமுகமென்ற தனிப் பெருமை பெற்றிருக் திதி, ་་་་་་་་་་་་་་་་་་
தென் இந்தியாவில் மலபார் கரையிலுள்ள சனங் களை அர்ச். பிரான்சீஸ்கு சவேரியார் சத்தியவேதத் திற்கு மனந்திருப்பியசெய்தி மன்னர் வாசிகளிடையே பரம்பியது. இவர்களின் வாஞ்சையான வேண்டுதற் கிசைந்து, சத்தியமறையைப் போதிப்பதற்காக வண. பிரான்சீஸ்கு சேவியர்சுவாமியார் மன்னுருக்கு அனுப் பப்பட்டார். மன்னர்ப்பிரதேசம் வேதவாக்கியத்தை விதைப்பதற்குஏற்ற செழிப்பான பூமியாக அவர் சண் டார். பிரான்சீஸ்கு சேவியர் சுவாமியாரால் வெகு சீக் கிரத்தில் மன்னர் முழுவதும் சததியவேதத்தைக் தழுவிக்கொண்டது. புதிதாய்வந்த வேதம் மன்ன ரிலே மாத்திரமல்ல அதன் சுற்றுக்கிராமங்களிலும் பாம்ப மருதமடு மாதாவின் புராதன தலமாகிய மாங் சையும் புராதன கத்தோலிக்க கிராமமாய் மாறியது. போர்த்துக்கேயருடைய உதவியுடன் மாந்தைக்கிறீஸ் தவர்கள் செபமாலைமாதாவின் போால் ஒரு பெரிய கோவிலைக் கட்டினர்கள். மன்னருக்கு அண்மையி லிருந்த பட்டிண் என்ற கிராமத்திலுள்ள அறுநூறு எழுநூறு தொகையான ஆண் பெண் பாலர்களைச்
و و)

Page 5
4.
சத்தியவேகத்தைத் தழுவியதற்காகச் சங்கிலிஇராசா வதைத்துக்கொன்றது மாத்திரமல்ல, வேதத்தைப் போதித்த வண. பிரான்சீஸ்கு சேவியர் சுவாமியாரை யும் வாளுக்குஇசையாக்கினன். அதையறிந்த மாந்தை வாசிகள் தங்கள் மாதா கோவிலை மிகுந்த க வலை யுடன் காத்துவந்தார்கள். சங்கிலியனின் இந்தக் கொடுங்கோன் மைக்காக இந்தியாவின் போர்த்துக் கேயத் தேசாதிபதியான கொம் கொன்ஸ்தந்தீன் தெ பிரகான்ஸா யாழ்ப்பாணக் குடாநாட்டில் பழிவாங்கி னன். டச்சுக்காரர் வருமளவும் எளிமை மிகுந்த மாந்தைக் கத்தோலிக்க மக்கள் செபமாலைமாதாவின் பாதுகாவலில் தங்கள் வேகத்தை அனுசரித்துவக் தார்கள்.
1656-ம் ஆண்டளவில் போர்த்துக்கேயருடைய ஆட்சி இலங்கையில் முற்முக அற்றுப்போக வேக விசோதிகளான ஒல்லாந்தர் இங்கே ஆதிக்கஞ்செலுத் தத்தொடங்கினர். அவர்கள் கத்தோலிக்க கோவில் களை டச்சுக்காரத் துருப்புகளின் மண்டபங்கள், கிட்டங்கிகள் முதலியனவாக மாற்றியதையும் சத்திய வேக அனுசரணைகளைத் தடுக்க அவர்கள் எடுத்து வரும் முயற்சிகளையுமறிந்த மாந்தைக் கிறீஸ்தவர்கள் தங்கள் செபமாலைமாதா சுரூடக்கைப் பாதுகாப்பான வேமுேரிடத்துக்குக் கொண்டுபோக வேணுமென்று கவலைகொள்ள லானுர்கள். ஆனல் அவர்கள் ம ன ங் தளர்ந்துபோயிருந்தார்கள். அவர்களுக்கு ஞானத் தைரியத்தையும் உற்சாகத்தையுமூட்டக் குரு மார் இருக்கவில்லை. சத்துமாதியின் கையிற் சுரூபம் அகப் படாமற் பாதுகாக்கக் கண்டியரசனின் இராச்சியம் வாய்ப்பாக இருக்குமென்றெண்ணி ஊரவரின் சம்ம தத்துடன் இருபது பத்தியுள்ள குடும்பங்கள் சுரூ பத்தை எடுத்துக்கொண்டு 1670-ல் கண்டி இராச்சி யத்துக்குப் புறப்பட்டார்கள்.
சக்துருவுக்குப் பயந்து அங் த ச் சிறுகூட்டம் மாகாவின் பாதுகாவலில் அங்குமிங்குமாக வன்னிக்

- 5 -
காட்டில் அலைந்துதிரிந்தது. இராமேசுரத்திலிருந்து கண்டிக்குப்போகும் இராசபாதையில் பழைய குள் மொன்றிருந்தது. அதற்கண்மையிலிருந்த கிராமத் துக்குத் தெய்வாதீனமாக வந்துசேர்ந்தது அந்தக்கூட் டம், அந்தக் கிராமத்தின் பெயர் மருதமடு, அங்கே கண்டியரசனுக்குச் சொந்தமான திறைசேரியுமிருக் தது. அங்கு வந்துசேர்ந்த மாந்தைக் கிறீஸ்தவர்கள் மாதாவுக்குத் தோத்திசம்பண்ணி, வேதத்தை அங்கு முதல்முறை நாட்டும் தினமாக அதனைச் செபத்தில் செலவழித்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் வேத கலாபனை காட்டாக்கினி போற் பரந்தது. மருதமடுவோ அமைதி நிறைக் திருந்தது. அங்குவந்து சேர்ந்த சொற் ப கத்தோ லிக்கரின் குன்முத விசுவாசமும் காந்தலான பத் தி யும், மாதாவின் மனதை எவ்வளவாகக் குளிரப்பண் ணியதென்றல், அவவுடைய சலுகையினல் அவர் கள் சேமமே பாதுகாக்கப்பட்டார்கள். டச்சுக்கார ரின் கொடுவினையினின்று விலகிக் கொள்ளுவான் வேண்டி 700 வேதக்காரர் ஏழு குருமாருடன் குடா நாட்டைவிட்டு தாய்நாட்டிலிருந்த பூநகரியைக்கடந்து வன்னிக்காட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். பயப் பிசாந்திகொண்டவர்களாய்ப் பல விட ங் க க்ளிலும் அலைந்து திரிந்து அவர்களும் புதுமையாக மருத மடுவை அடைந்தார்கள். ஆ1 என்ன ஆச்சரியம், அடர்ந்த காட்டில் என்ன அதிசயமான சந்திப்பு. என்ன ஒருமனமான பயணம். வந்தவர்களும் மாதா வின் பாதநிழலில் மடுவையே தங்கள் அடைக்கலபுர மாக்கிக்கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்துவந்த கிறீஸ்தவர்களுள் போர்த்துக்கேய தளகர்த்தனின் மகளான எலேனவு மிருந்தாள். அவளிடம் விளங்கிய பத்தியையும் சீவிய முன்மாதிரிகையையும் கண்டவர்கள் அவளை "அர்ச் சியசிட்டவள்', அல்லது சக்தலேன என்று அழைப்

Page 6
سے 6 ح۔
பார்கள். காலகதியில் மடுவில் திறைசேரி உத்தி யோகமாயிருந்தவனச் சந்தலேன மணந்துகொண் டாள். அவ்விடத்தில் மாதாவின் பேரால் முதற் கோவில் கட்டுவித்த பாக்கியமும் அவளுக்கேயுரியது. அந்தத் தருமத்திற்காக அவளுடைய ஞாபகத்தை கிலைபரப்படுத்த எண்ணியகிறீஸ்தவர்கள் மடுப்பதிக்கு இன்றும் வழங்கிவரும் பெயர்களுள் ஒன்முனசிலேன மருதமடு’வென்ற புகழ்காமத்தையுமிட்டார்கள்.
சிலேன மருதமடுவில் கத்தோலிக்கரின் தொகை அதிகரித்திருந்தபோதிலும், மாதாவுக்குத் தோத்திர மாக வருடாந்த உற்சவமொன்றை கடத்த அவர்க ளுடைய வருவாய் இடங்கொடுக்கவில்லை. டச்சுக் காார் குருமாரை விரட்டித்திரிந்தபடியால் 30 வரு டங்களாக (1656-1686) ஞான விசாரணைசெய்யக் குருமாரில்லாமல் கிறீஸ்தவர்கள் கைவிடப்பட்டவர்க ள்ானர்கள். ஆசாரத்துக்குரிய யோசேவாஸ் முனி வரும் அவருடைய தியான சம்பிரதாயக் குருமாரும் இலங்கையில் வந்திறங்கியதிலிருந்து சக்தியவேதம் திரும்பவும் தழைக்கத் தொடங்கியது. குரு மார் தொகை அதிகரிக்க இலங்கைத்தீவின் பல பாகங் களிலும் *மீசாம்”கள் தொடங்கப்பட்டன.
1695-ம்ஆண்டில் இலங்கைக்குவந்த பெத்று பெருவு சுவாமியார் மருதமடுவையும், மாதோட்டப் பகுதியிலுள்ள மந்தையையும் பராமரித்தார். 1706-ல் மாதோட்டக் கிராமங்களை இணைத்து சிலேன மருத மடுவை மத்தியதானமாகக்கொண்ட ஒரு 'மீசாம்” பெருவுசுவாமியாரின் மேற்பார்வையிலிருந்து வந்தது. தியானசம்பிரதாயக் குருமார் காலத்திலே மே ற் சொன்ன சுவாமியார் மடுவிலே முதற்கோவிலைக் கட்ட, அவருக்குப்பின்வந்த வண. அக்தோனியோ தெ தவோமுசுவாமியார் அதைப்பெருப்பித்தும் திருத் தியும் வைத்தார். இவர் அதிக பலன்கிறைந்த பல வருஷங்களாக மிஷனறியாயிருந்து காலஞ்சென்ற

: سننے 7 * جیب
வர். ' அவர் அனேக ஆண்டுகளும் பல ன் களும், கிறைந்தவராய்த் தம்முடைய பிரயாசைக்கோர் ஞாபக சின்னமாகக் கட்டிய பல கோவில்களில் விசேஷமாக சிலேன மடுக்கோவிலையும் கட்டிவிட்டு மாணத்திரை யுள் மறையலானர்.” ஆங்கிலேயர் இலங்கைக்குவக் ததும் வேதகலாபனை ஓய்ந்து இடையூறில்லாமல் வேதத்தை அனுசரிக்கக் கத்தோலிக்கருக்கு விடுதலை கிடைத்த ஒர் நவ யுகம் உதயமாயிற்று. கோவைச் சுவாமிமாரின் மேற்பார்வையில் செழித்துவந்த மடுக் கோவிலுக்கு 1 நடு உழவில் நங்தை அறுந்தது” போன்ற இடையூறு நேர்ந்தது. 1834-ல் தியான சம்பிரதாயச் சபை குலைக்கப்பட்டது.
கோவைக்குருமார் காலத்தில் மன்னரிலும் அதைச் சூழவா இருந்த இடங்களிலுமிருந்த கிறீஸ்த வர்கள் மருதமடுவுக்கு யாத்திசையாய்ச் சென்ருர்க ளென்று காணக்கிடக்கிறது. மன்னுர்க் கோட்டில் சக்கிடுத்தாராய் இருந்த பறங்கியான பரீ மொயிஸ் என்பவர் கோயிலின் இடவசதியீனத்தைக்கண்டு விசு வாசிகளின் உபயோகத்துக்காக 1823-ல் மண்சுவர் எழுப்பி ஓர் குடிசைக்கோயிலைக் கட்டிவிட்டார். அக் குடிசைக்கோவில் 8 அடி உயரமுள்ள 3 சுவர்கள் உடையதாய் குதிரை லாடன்போன்ற வடிவத்தில் அரைகுறையாய்க் கட்டியிருந்தது. அதன் நடுவில் ஒரு மேசையிருந்தது. அது பீடமாகப் பாவிக்கப்பட்டது. கோயிலின் பின்புறத்தில் குருமார் தங்குவதற்குச் சிறு அறை ஒன்றும் இருந்தது. 18 டச்சுக்கா ருடைய கோபாவேசத்தினின்று காக்கப்பட்டதும் மாந்தையிலே போர்த்துக்கீசருடைய கோயிலின் நடு நாயகமாய் விளங்கின்துமான அச்சுரூபத்தின் இருப் பிடமாக மன்னுரைச் சேர்ந்தவரும் பத்தியுள்ளபறங்கி யருமான பூரீ மொயிஸ் என்பவர் கட்டிய ஆலயம் அதுவே.” பிற்காலம் பாரியவோர் கட்டிடமாக் எழும்பவிருந்ததும் அகில இலங்கைக் கத்தோலிக்க

Page 7
- 8 -
சமூகத்திற்குப் பிரதானவோர் புண்ணியக்ஷேத்திர மாக விளங்கவிருந்ததும் அந்த எட்டடி உயரமுள்ள மண்கோவிலே என்பது ஆச்சரியத்துக்குரியது. தேவ செயல்களெல்லாம் அதிசயமானவையன்முே.
கோவைக் குருமார்சபை குலைக்கப்பட ருேமையி லுள்ள திருச்சபை அதிகாரிகள் இலங்கைத் திருச் சபைக்கு வேறு ஏற்பாடுகள் செய்தார்கள். பெற்றக் கிணி ஆண்டவரின் தலைமையில் 1846-ல் வடபாக விக்காரியம் ஆக்கப்பட்டது. திருச்சபையைவிட்டுப் பிரிந்துபோன பிரிவினைச்சபையார் 1849-ல் மடு க். கோயிலுக்கு உரிமைபாராட்டத் தொடங்கியபடியால் யாழ்ப்பாண மேற்றிாாசனத்திலுள்ள அமலோற்பவ மரியநாயகிசபை என்றறியப்படுகிற ' ஒபிளேற் ” சுவாமிமாருக்கும் பிரிவினைச்சபையாருக்குமிடையில் 1851 தொடக்கம் வழக்கு நடந்துகொண்டிருந்தது. அக்காலத்தில் மடுவில் மீசாம்பார்த்துவந்த வண. ஜே. புசான் சுவாமியாரைப் பிரிவினைச்சபையாரிற்சிலர் அடித்து வெளியே துரத்திய போ தி லும் அவர் கோவிலை விட்டகல மறுத்துவிட்டார். 1874-ஆம் ஆண்டு ஆவணிமாசம் 26-ந்தேதி பிரிவினைக்கார் சார்பாக மன்னர்க்சோடு தீர்ப்புச்சொல்ல அத்தீர்ப் புக்கு மாமுக விசுப்பாண்டவர் கொழும்புச் சுப்பிறீங் கோட்டுக்கு (அப்பீல்) மனுப்பண்ணியிருந்தார். இருபத்திரான்கு வருடங்களாக வழக்கு கடந்தது. கடைசியாக யாழ்ப்பாண விக்கார் அப்போஸ்தொ லிக்குவே அதற்கு உரிமைக்காரர் என்று 1875-ம் ஞல் ஆனி 24.ந்தேதி சுப்பிறீங்கோடு தீர்த்தது.
பெற்றக்கினி ஆண்டவருக்குப்பின்வந்த செமே ரியா மேற்றிாாணியார் கோயிலுக்கு அதிகந் திருக் தஞ்செய்யமுடியவில்லை. செமேரியா ஆண்டவருக்குப் பின் 1868-ல் பொஞ்ஜீன் ஆண்டவர் மேற்றிராணி யாராய் வந்தபின் 1870-ல் மடுயாத்திரை தொடங்கி யது. 1872-ல்புதுமேற்றிராணியார் மடுவிற்குமுதற்கரி

- 9 ---
சனை தந்தபோது அது இருந்த கேவலநிலையைக் கண் டார். மண்கோவிலைக்கண்டவேளை அவர்மனம்சோகம் கொண்டது. 'அந்தப் பேர்போனதும் இழிகோலம் நிறைந்ததுமான புண்ணிய கூேடித்திரத்தைக் கண்ட தும் என் உள்ளம் துக்கத்தில் மூழ்கியது. ஒரு ஒபி ளேற் மேற்றிராணியார் தம்மாசில்லாத் தாயாருடைய வீட்டை அப்படிப்பட்ட கேவல கிலையிலிருக்க விட் டாரென்ற பழிச்சொல்லிற்கு இடங்கொடேன்என்று அன்றே அங்கே சபதஞ்செய்தேன். அதி பரிசுத்த இராச கன்னிகைக்கு அந்த வன்னிக்காட்டில் ஒரு அலங்காரமான கோவில் கிருமாணிக்கவேணுமென்று தீர்மானித்தேன் ' என்று பொஞ்ஜீன் ஆண்டவர் சொன்னாாம். . .
உடனே மேற்றிராணியார் புதுக்கோவிலுக்கு
முதற்கல்லு ஆசீர்வதித்து, இப்போது காங்கள் காணும் கோவில்கட்டிடத்திற்கு 1872-ம் ஆண்டு ஆவணிமாசம் 8-ந்திகதி அத்திவாாக் கல்லு நாட் டி னர். அவருக்குப்பின் வந்த மெலிசன் ஆண்டவர் அந்த வேலையைத் தொடர்ந்து நடத்தினர். அதி கப்பற்ருன கட்டிடவேலை 8 யூலன் ” விசுப்பாண்ட வர் மேற்பார்வையிலேயே நடந்தது. வண், பூலாங் சுவாமியார் கோவிலுக்கு விசித்திரமான முக ப் பு அமைத்தார். பரிபாலனசுவாமிமாரின் அயராதமுயற்சி யின் பலனே, நாம் இப்பொழுது காணும் எ பூழி ல் நிறைந்த தேவாலயம். 1870-ம்வருஷம் பொஞ்ஜீன் விசுப்பாண்டவர் மடுக்கோவில் வருடாந்த உற்சவம் ஆடிமாசம் 2-ந் திகதியில் நடைபெறவேண்டுமென ஏற்பாடு செய்தார். 18 அங்காட் தொடக்கம் இ க் த உற்சவம் ஆயிரம் பதிஞயிரக் கணக்கான தொழும் பர்களை வருடாவருடம் கவர்ந்துகொண்டே வரு கிறது.’ நான்கு வருடங்களின் பின் அவர் (மேற்றி ராணியார்) பிள்ளைக்குரிய தம் வணக்கத்திற்கும் அன் பிற்கும் அடையாளமாக பொன்னிற் செதுக்கி நவ ாத்தினங்கள் பதித்து சித் திர வேலைப்பாடுசெய்த

Page 8
மணிமகுட்மொன்றை மடுமாதாவின் அற்புதமான சுரூபத்தின் சிரசில் புனைந்தார். :
பாலம்பிட்டியிற் சுட்ட செங்கற்களைக்கொண்டு புவாசோ சுவாமியார் குருமனையையும் சமையற்சால்ை யையும் கட்டினர். வண. கூர்டொன் சுவாமியார் கோவில் அத்திவாரத்தைப் பாலம்பிட்டியிலிருந்து கொண்டுவந்த கருங்கல்லாற் கட்டினர். ம விெ ல் முதற்கிணறு வெட்டியவரும் அவரே. இரண்டா வது கிணறு வண. குறெற் சுவாமியாரால் வெட்டப் பட்டது. நற்கருணைச் சிற்முலயத்தையும் அத்துடன் சேர்ந்த அறைகளையும் வண. மசியே சுவாமி யார் கட்டிவிட்டார். அவரே மூன்முவது கிணறு வெட்டி யவர். * மசியே’ சுவாமியார் தொடக்கிவிட்ட பீட. ஸ்தானக் கட்டிடப்பகுதியைச் சிலதிருத்தங்களுடன் வண. மேரி சுவாமியார் செய்துமுடித்தார். கோயிற் கூரைக்கு வேண்டியவைகளைச் சேகரித்ததும் முன் றில் அத்திவாரக் கட்டிடத்தைத் தொடங்கியதும் வண. டினே சுவாமியார். கட்டிடவேலைக்குத் தேவை யான செங்கற்களை அங்கேயே சுடுவித்துக் கோவி லின் அதிகப்பற்றன வேலையை வண. அந்தோணிச் சுவாமியார் முடித்தார். இலங்கையிலுள்ள கோவில் தூண்களில் ஆக உயரமான இந்தக் கோவில்தூண் கள் வவுனியா, கிரிகோணமலைப் பாதையிலுள்ள மண்ணியர்குளத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. மற் றச் சகலவேலைகளுக்கும் பொதுவில் பொறுப்பாளி யாய் இருந்தவர் வண. ஒலிவ்சுவாமியாரே. குருமா ருக்கு அறைகளும் மற்றும் வசதிகளும் செய்து யாத் திரிகருக்குச் சிலவீடுகன்க் கட்டியவரும் இவர்தான். யாத்திரிகர் வசதிக்காகக் கட்டியிருக்கும் மற் றக் குடிசைகளும் வீடுகளும் அவருக்குப்பின்வந்த குரு மாருடைய வேலை. மடு கந்தாவனத்திற்கு எழிலைக் கொடுப்பதும், தற்போது யாத்திரிகர் குளிப்பதற்கு வசதியாயிருப்பதுமான தடாகம் வன். ஒலிவ்சுவா

س- "11 --
யாரின் நீர்ப்பாசன கிர்மாண நிபுணத்துவத்திற்கு ஒர் சான்றென்றல் மிகையாகாது. " . . .
மடுப்பதியில் உள்ள லூர்துகெபியும் விசேஷ கவர்ச்சிக்குரியது. குளிப்பதற்கென்று சிமென்முல் அமைத்திருக்கும் தண்ணீர்த்தொட்டிகள் குறிப்பிடத் தக்கவை, வண. உக்தின், வண. புருேகான்சுவாமிமார் யாத்திரிகளின் தேவைகளை ப்பூர்த்திசெய்யும் பொறுப் புடையவர்கள், கோவிலில் இருந்த மாப்பீடத்திற் குப்பதிலாக 1944-இல் பளிங்குக்கற் பீடம் அமைத்த தும், 1947-இல் மின்சார இயந்திரமொன்று கிறுவி விதிகள், வீடுகள்தோறும் வெளிச்சந் தந்துதவியதும் வண. புருேகான் சுவாமியாரின் பெரும் முயற்சியின் பயனும், இலங்கையில் அபிஷேகம்பண்ணப்பட்டிருக் கும் சிறுதொகையான கோயில்களுள் மடுக்கோயிலு மொன்று. அதை 1944-ம்ஆண்டு ஆனிமாசம் 25-க் திகதி கியோ மார் விசுப்பாண்டவர் அபிஷேக ஞ் செய்துவைத்தார்.
தற்போது மேற்றிராணியாராயிருக்கும் மகா வங். கியோமார் ஆண்டவரின் மேற்பார்வையில் மடு க்ஷேத்திரம் திருப்திகரமாக முன்னேறிக்கொண்டிருக், கிறது. ஆண்டவர் அவர்கள் 1924-ம் ஆண்டு பங் குனிமாசம் 9-ந்திகதி மேற்றிாாணித்துவ அபிஷே கம்பெற்றுத் தமது கன்னிக் கைங்கிரியமாக மடுக் கோவிலின் சகாப்த விழாவை அவ்வருடம் ஆடிமீ” 2-க்திகதி கொண்டாடினர். திருவிழா முன்னில்லாத பக்தி ஆடம்பா வைபவங்களுடன் நடந்தது மாத்திர மின்று, யாத்திரிகளின் தொகையும் முந்திய வருடங் களிலும் பார்க்க அதிகரித்திருந்தது. ஆண்டவர் தாமே சிறப்பாய். ஒழுங்குபடுத்திய ‘மகா மனக் திரும்புதலியக்க” மென்னும் மடுமாதாவின் மகா சுற்றுப்பிரகாசத்தை நாம் எக்ராளுமே மறக்கமுடி யாது. சரித்திசத்தில் முதல்முறையாக மடுமாதா வின்சுரூபம் 1948-ம் ஆணடு பங்குனித்திங்கள் 15-இல்

Page 9
- 12 -
திருப்பதியைவிட்டுப் புறப்பட்டு வைகாசி 3.ந்திகதி வரையும் யாழ்ப்பாண உத்தியானம் முழுவதும் கொண்டுசெல்லப்பட்டது.
மாதா சுரூபம் போன இடமெங்கும் மங் கள மான வரவேற்பு; இருகாம் கூப்பி இறைஞ்சிய வா வேற்பு; அங்காட்களில் உளுத்து, வாடிவதங்கியிருந்த உள்ளங்களெல்லாம் புத்துயிர்பெற்றன. குளிர்ந்து போயிருந்த இருதயங்களெல்லாம் ஞானக் கொழுந்து விட்டெரியத் தொடங்கின. வருஷ க் கணக்காய்ச் கோயில், கொம்பிசமில்லாமல் அலைவாய்ப்பட்ட ஆக் துமாக்களை மாதா தேடிவந்து மனந் திருப்பிய மேசையை வருணிக்க வாக்குண்டோ ? பிதாவின் வீட்டிற்குத் திரும்பிய ஊதாரிகள் எத்தனை? இச விரவாய்த் தீர்ந்த ஞானப்பிணிகள் எத்தனை? பாவப் பழி ஒழித்து பாமன் பதம் பணியப் படிக்க ம ன ம் எத்தனை ? தேவ ஊழியத்தில் தீவிரமுயற்சி எடுக்கத் தைரியங்கொண்ட இளம் இதயங்களெத்தனை ? பர மன் திருப்பலியில் பலன் நிறையப் பங்குகொள்ளப் பயின்ற பக்தர் எத்தனை ? செபத்துடன் த ப ஞ் செறிந்த செபமாலைகள் எத்தனை ? மாதாவின்மாலை ஒதுகையில் ஞானமதுவுண்ட மதுகாங்கள் எத்தனை? இந்த நன்மை யெல்லாவற்றையும் செய்தது மடுமாதா வின் திருச்செயலே. . . .
இலங்கைக் கத்தோலிக்கர் தேவதாயாரில் உருக்க மான பத்தியுள்ளவர்கள். அப்பத்தியின் உச்சகிலையை மருதமடுவில் நடக்கும் பல கிருவிழாக்காலங்களில் காணலாம். மடு யாத்திாை ஒரு ஞானஒடுக்கம். யாத் திரிகர் தம் பாவுக்களுக்கு விமோசனம்தேடி, பச் சாத்தாபத்து பாவசிங்கீர்த்தனஞ்செய்து சற்பிா சாதம் உட்கொண்டு அடிக்கடி செபஞ்செய்து தேவ நற்கருணை, சந்தித்தும் செபமாலையைத் தியானித்தும் வருவார்கள். பாவிகளின் தஞ்சம் மடுமாதா ; பச் சாத்தாபிகளின் அடைக்கலமும் அவ. சஞ்சலப்
 

ன்ன்ச 1S sire
படுவோருக்கு ஆறுதல் தந்து, அண்டிவங்தோருக்கு அபயங்கொடுத்து அனைவரையும் பாமன் அடிசேர்க் கும் பாம நாயகி. இது சம்பந்தமாக உத்தரவாதம் பெற்ற நூலாசிரியர் பின்வருமாறு எழுதுகிருர், * மாதா பக்திக்கு மடைதிறந்துவிடுவது மடுப்பதி. மேற்றிராணியார் மாதாவிற் கொண்டிருந்த பக் கி அநேகரை அப்பதிக்கு வாத் தூண்டியது. "வன் னிக்காட்டின் புதுமை’ என்னும் சிறப்புநாமம்பெற்ற அப்பாரிய கோவிலை அதிக செலவிட்டுக்கட்டி அலங் கரித்தார். தாமே கின்று திருநாட்களை நடத்தி அவைகளிற் தாமும் பங்குபற்றி கோவினைவேளை களில் பிரசங்கமுஞ் செய்வார். வருடந்தோறும் இந்தத் தலத்திற்கு வரும் யாத்திரிகரின் தொகை இளம்பிறைபோல் வளர்ந்துகொண்டே இருந்தது. ஆடி 2-ந்திகதி சிலவேளை நூருயிரம் சனம் வரையி லும் வருவார்கள். கத்தோலிக்கர் மாத்திரமல்ல பல பிரிவுபட்ட புருெட்டெஸ்தாந்தரும், இந்திக்கள், புத் தர், சோனகரும் பைசாச கணங்களையும் இயற்கைப் பொருட்களையும் வணங்குவோரும் அருகே இருந்து தம் வித்தியாசங்களை மறந்து, மாதாவை வாயாா வாழ்த்துவார்கள். பல சாகியத்து ஆண் பெண் பால ரும் மடுமாதாவிற்குத் தோத்திசஞ் செலுத்தியபின் திருநாள்முடிவில் அநேக வருடங்களாக கடத்தப் படும் விருந்து உண்பார்கள். ஆயிரக் கணக்கா னேர் பாவசங்கீர்த்தனஞ்செய்து மாதாவின் பாக கிழலில் முற்முக மனந்திரும்பி விடுவார்கள். பிறசம யத்தவர்களும் சத்தியவேதத்தின் உண்மையை உண ாத் தொடங்குவார்கள். இதற்கென்று ஆயத்தமாய் வந்தவர்கள் மடுவிலேயே ஞானத்தீட்சைபெற்று சத் தியமறையில் சேருவார்கள்.
ஆடி 2-க்திகதி நடக்கும் பிரமோற்சவதினத்தில் வந்து குவியும் சனக்கும்பலின் நெருக்கடி யைக் குறைக்கும் நோக்கக் துடன் வேறுபல தினங்களி

Page 10
லும் திருவிழா நடத்த ஒழுங்குசெய்யப்பட்டிருக் கிறது. பங்குனிமாதம் கான்கு திருவிழாக்களும் வைகாசி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் முறையே ஒவ்வொரு திருவிழாவும் கடக்கின்றன. வருடா வருடம் பங்குனிமாதம் 11-க்திகதி ஒரு திருநாள் நடத்தும்படி 1948-இல் உக்காவுதந்ததற்காக சலா பத்தைச் சேர்ந்த பிட்டிப்பண்ணை வீதிக் கிறீஸ்தவர் கள் ஆசாாக்துக்குரிய கியோமார் ஆண்டவர் அவர் களுக்கும் வண. ஜே. புமுேகான் சுவாமியார் அவர்க ளுக்கும் விசேஷித்த கடப்பாடுடையவர்கள். இத் திருகாளைச் சிறப்பலங்கர்ாத்துடன் கொண்டாட இக் கிறீஸ்தவர்கள் காட்டும் உற்சாகம் போற்றற்பாலது.
மடுப்பதி பிரபுலியம்பெற்ருேங்குவது யாழ்ப் பாண மேற்றிாாசன ஒபிளேற் சுவாமிமாரின் அயரா உழைப்பின் பயனேயாகும். வருஷங்தோறும் யாச் திரிகரின் தொகை அதிகரித்துக்கொண்டே வரு கிறது. யாத்திரிகளின் வசதிகளை விசாரித்து உண வுப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதுமல் "லாமல் அவர்களுக்குக் காட்டப்படும் அன்பாதாவும் மழைவேளைகளில் செய்யும் உதவிகளும் மடுப்பதியின் மறக்க இயலாத நாட்கள். இப்புனித புண்ணிய தலத்தைப்பற்றி வாசககேயர் உய்த்துணரும்படி சொற்பகாலத்திற்குமுன் வெளிவந்த நூலிலிருந்து சிலவற்றை ஈண்டு தருகிமுேம்,
* கோவைக் குருமார் தேவதாயாரின் பேரால் இலங்கையில் அடியிட்ட கோவில்கள், புண்ணியதலங் கள் யாவற்றிலும் மாதோட்டப்பகுதியிலுள்ள மடு ஆலயத்தைப்போல் ர்ேத்திவாய்ந்தது வேறில்லை. அக் குருமார் காலத்திலேயே மருதமடு புதுமைகிறைந்த தலமாகப் பெயர்பெற்றிருந்தது. ம்ச்ெகோயில் எல் ஆலக்குள் எந்த விஷப்பாம்பு தீண்டினலும் வினை கோாது என்பது மக்களின் பொது நம்பிக்கையாய்
x

- 15
இருந்துகொண்டே வருகிறது. முன்னிருந்த குரு மார் தன்முய்ப் பாப்பியிருந்த மாதா பக்தி யை மாசில்லா மரியாயின் பரித்தியாகிகள் சென்ற இட மெல்லாம் செழித்து வளரச் செய்யும் முயற்சியே மடுப்பதியையும் பிரபலிய யாத்திரைத் தலமாக ஓங் கப்பண்ணினது. மருதமடுவைச்சார்ந்த அம்முயற்சி யின் கொடுமுடியான வைபவம் இலங்கையில் கத் தோலிக்க கொண்டாட்டத்தில் முன்னெருபோதும் கண்டிராத சனத்திாளின் சமுகத்தில் புதுமைவாய்ந்த செபமாலை மாதாவின் திருச்சுரூபத்திற்கு 1924ம் ஆண்டு ஆடிமாசம் 2-க்திகதி முடிசூட்டியதேயாம்.“
St. Joseph's Catholic Press, Jaffna, 339-49