கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகாகவி பாரதி

Page 1
) F. விழா கொண்டாடப்பட்ட
I-I-IES If it 1188 வரையான ॥
ܕ_1+ பாதிபற்றி
|リcm
நான் இதுவே
- -
 

。6、O.リ6cmó2b

Page 2
இந்நூலுக்கு முதல் உரையெழுதும் போது சுகவீன முற்று ஆஸ்பத்திரியில் படுக்கையிலிருந்தவாற்ே கடைசிப் பந்திகள்ேயும் சொற்கட்டிச் சொல்வி என்வேக் கொண்டே எழுதிவித்து தன் கடசி எழுத்தையும் பார்க்காது கண்ணயர்ந்துவிட்ட
அன்புப் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களுக்கே
இது சமர்ப்பனம்

மகாகவி பாரதி
வரலாற்றுச் சுருக்கம்
எஸ். திருச்செல்வம்
'கலே இலக்கிய பத்திரிகை நண்பர்கள்' வெளியீடு

Page 3
மகாகவி பாரதி (வரலாற்றுச் சுருக்கம்)
பாரதி நூற்றுண்டு நிளேவு வெளியீடு
முதற்பதிப்பு 11 டிசம்பர் 1982
ஆக்கம் எஸ். திருச்செல்வம்
முகவரி R/39, அன்டர்சன் மாடி
பார்க் வீதி, கொழும்பு-.ே
மேலட்டை ஓவியம் * + SfT
frn ஆசிரியருக்கு
வெளியீடு "கலே இலக்கிய பத்திரிகை
நண்பர்கள்"
அச்சுப்பதிவு குமரன் அச்சகம், கொழும்பு

பிரார்த்தனே உரை இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்கள் வழங்கியது
பாடாமல் இருக்க மாட்டாமை, பாரதியாருக்குப் பிற விச்சொத்து. பாரதியாரின் இருதயம் பரிசுத்தானது. அதில் ஒரு எண்ணம் உதிக்குமானுல், அக்கணமே அவ்வெண்ணம் பாடல்களாய்க் குதிக்கும்.
பாடல்கள், பாலர் தொடக்கம் பண்டிதர்வுரை யாரை யும் இனிக்க வைப்பவை. பாடல்களேப் போலவே, வசனங் களும் புத்தம் புதியவை.
瞳
இந்த ஆண்டு பாரதிதாற்றுண்டு வானுெவியிலும் பத்திரி கைகளிலும் அடிக்கடி பாரதியாரைத் தரிசிக்கின்ருேம் இச் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு வரலாறு எழுதி வெளியிடுவது பொருத்தம் வெகுபொருத்தம்.
மகாகவி பாரதி' என்ற தஃப்பைக்கொண்ட இந்நூல், பாரதியார் வரலாற்றைத் தெளிவுபெற விளக்கஞ் செய்கின்றது. அவ்வளவிலமையாது வேண்டிய இடங்களில் பாரதியாரின் இலக்கிய இரசனே சுரப்பதையும் ஒருஅளவுக்குத் தொட்டுக் காட்டுகின்றது. இவ்வாற்ருன் இந்நூல் ஏற்றுப் போற்றற்பானது.
பாரதி பாடஜில் அபிமானங்கொண்டவர்கள் கைகளில் இந்நூல் இருக்கவேண்டியது. பள்ளிமானவர் ஊன்றிப்படிக்க வேண்டிய நூல் என்பதிற் சந்தேகமில்லே.
"மகாகவி பாரதி' என்ற இந்நூல் என்றும் நின்று நிலவுசு என்று திருவருளேப் பிரார்த்திப்போமாக!
கலாசாஃவீதி, சி. கணபதிப்பிள்ளே திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
(1-12-1982

Page 4

யாழ்-பல்கலைக்கழக தமிழ் பீடாதிபதி பேராசிரியர் து கைலாசபதி அவர்களின்
முதல் உரை
கீடந்த ஒருவருட காஸ்மாகத் தமிழ் கூறு நல்லுலகத் திலே மகாகவி பாரதியின் நூற்றுண்டு நிறைவு வெவ்வேறு வகைகளிற் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்தியா விலே மாநில அரசுகள் சிலவும் மத்திய அரசும் பாரதியை நினவு கூரும் நிகழ்ச்சிகள் பலவற்றை ஏற்பாடு செய்தன. சாகித்ய அகாதெமி புதுடில்லியிலே பாரதிபற்றிய அனேத் துவகக் கருத்தரங்கு ஒன்றினே வெகு சிறப்பாகக் கொண் டாட ஒழுங்குகள் செய்திருக்கிறது. உலக மொழிகள் பல வற்றிலே பாரதியின் ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருப்ப துடன் பாரதி சம்பந்தமான ஆய்வு அறிமுக நூல்களும் வருகின்றன. இவை யாவும் பாரதியின் புகழ் உலகளாவிய தாய் வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன. அவனது ஆக் கங்களின் முக்கியத்துவத்தை உலகம் உணரத் தலேப்பட்டிருப் பதை உணர்த்துகின்றன.
ஏறத்தாழ அறுபது வருடங்களுக்கு முன் (1981), சென் னேயிலே திருவல்லிக்கேணியில் இறந்தபொழுது, அங்கிருந்து கிருஷ்ணும்பேட்டைச் சுடுகாட்டுக்குப் பிரேத ஊர்வலத்திவே மிகச் சிலர்தான் சென்றனர் என்னும் செய்தியையும், அன் றைய தமிழகத்துப் பத்திரிகைகள் எத்தகைய முக்கியத்துவ மும் கொடுத்து பாரதியின் மரணச் செய்தியைப் பிரசுரிக்க வில்லே என்னும் செய்தியையும் எண்ணிப் பார்க்கும்பொழுது, கடந்த ஆறு தகாப்தங்களில் பாரதியின் பெரும்ை வியக்கத் தக்க விதத்தில் விக்கித்துள்ளது என்பதை அவதானிக்காமல் இருக்க இயலாது.

Page 5
ஒவ்வொரு வருடமும் கலே இலக்கிய கர்த்தாக்களின் நூற்றுண்டு நிறைவு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. வாழையடி வாழையென இயங்கிக் கொண்டிருக்கும் E இலக்கியங்களின் தொடர்ச்சியான ஜீவிதத்திற்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பினே இவ்விழாக்களின் மூலம் நாம் நினைவு கூருகிருேம், ஆயினும் மலேத் தொடரிலே ஆங்காங்கே கொடுமுடிகள் உயர்ந்தெழுந்து நின்று கோலங்காட்டுவது போல், சில இலக்கிய கர்த்தாக்கள் தமது ஈடு இஃணயற்ற மேதாவிலாசத்தினுலும் தனித்துவமான சாதனேகளினுலும் ஐபோரிலும் பார்க்க ஏற்றம் பெற்று விளங்குவதைக் ாண்ருேம். அவர்களிற் சிலர் யுகபுரு ஒர்களாகவும் போற் றப்படுகின்றனர். பாரதி அத்தகைய பெரும்புலவர்களில் ஒருவன் காலம் தாழ்ந்தேனும் உலகம் அவனது திறமை களேயும் சிறப்பியல்புகளையும் கண்டுகொண்டது.
அவன் வாழ்ந்த காலத்திலே தமிழ் நாட்டிலிருந்த சிலர் அவனது ஆற்றலேயும் அருமை பெருமைகளேயும் இனங் காணத் தவறவில்லை. வ. வே. சு. ஐயர் வ. ரா. நெல்லே பப்பர், சிங்காரவேலர் திருமலாச்சாரியார், புதுச்சேரி சீனி வாச்சாரியார் முதலியோரும் வேறு சிலரும் பாரதி உயிரு டன் இருந்த காலத்திலேயே அவனுக்கு எதிர்காலத்தில் பெரும் புகழ்கிட்டும் என்பதைத் தமது நுண்ணுணர்விற் கண்டு கொண்டனர். உதாரணமாக, பாரதியார் வாஞ்சை புடன் "தம்பி" என்று அழைத்து வந்த பரவி சு. நெல்லேயப் பர் 1917 இல் முதன் முதலாகப் பாரதி பாடல்களே அச்சிட்டு வெளியிட்டபொழுது பின்வருமாறு எழுதியிருந்தி"
அவர் காலத்திற்குப் பின்-எத்தனேயோ நூற்ருண்டுகளுக்குப் பின்-தமிழ்நாட்டு ஆண்களும் பெண்களும் பாடி மகிழும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன்"

நெல்லேயப்பர் காலமாகு முன்னரே-பத்தாண்டுகளுக்கு முன்-பாரதியின் பெருமையைத் தமிழ்நாடும் இந்தியாவும் ஏற்றுக் கொண்டமையை மனக் கண்ணுலன்றி ஊனக் கண் ஆற் கண்டு பெருமகிழ்ச்சியடைந்திருப்பார் என்பதில் ஐய மில்ஃ. இவ்வாறு அவர் பிறத்த நாடும் உலகமும் பார தியை யுகக்கவி என்று பெருமையுடன் ஏற்றுக் கொள்வதற் கான முக்கிய காரணம் யாது? தனது காலத்தின் தேவை களே நன்குணர்ந்து அவற்றை நிறைவேற்றியமையே பாரதி பின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
சமுதாயங்களில் நடந்தேறும் மகத்தான மாற்றங்கள் வரலாற்றின் தேவைகள் பிளெகானன் என்ற சமூகவியல் அறிஞர் ஒரு சந்தர்ப்பத்திலே இரத்தினச் சுருக்கமாகக் கூறி யிருப்பதுபோல, "பொருளாதார நிைேமகளில் ஏறள் மெதுவாக நிகழும் மாறுதல் தனது ஸ்தாபனங்கள்ே ஏறத்தாழத் துரிதமாக மாற்றிவிடும்படியான அவசியத்தை அவ்வப்பொழுது சமுதாயத்தின் முன் வைக்கிறது". அடிப் படையில் மக்களே இம்மாற்றத்தை-பெருநிகழ்வை-நடத்தி முடிக்கிருர்கள். வரலாறு தன்னியக்கமுடையது அன்று. வரலாற்று மாற்றத்திற்கு "எப்பொழுதுமே மனிதர்களின் குறுக்கீடு அவசியப்படுகிறது. இதனுலேயே புரட்சிகளேப் பற்றிப் பேசும்பொழுது, வர்க்கங்களேப் பற்றியும் ஆற்றல் மிக்க மனிதர்களேப் பற்றியும் நாம் பேசிக் கொள்ள நேரிடு கிறது. பெருமாற்றங்களிலே பங்கு கொள்வோருக்குக் கால் உணர்வு ஓரளவிற்கேனும் இத்தல் அவசியம். ஒவ்வொரு காலகட்டத்திலே மாற்றம் பரலாற்றின் தேவையாய் இருப் பதைத் தெரிந்து கொள்ளவும், சமுதாயத்தை எதிர்நோக் கும் பிரச்சினேகஃளப் புரிந்து கொள்ளவும் ஒருவருக்குக் கால உணர்வு அத்தியாவசியமாகும். பிளெகானவ் கூறியவாறு,

Page 6
மனிதர்களே மாபெரும் சமுதாயப் பிரச்சினேகன் எதிர் கொள்கின்றன. மற்றவர்களேவிட பார் இந்தப் பிரச்சினே களேத் தீர்ப்பதற்கு உதவியாக அதிகமாகப் பணிபுரிகிருர் களோ அவர்களேத்தான் மகாபுருஷர்கள் என்று அழைக் கிருேம்." சுப்பிரமணியபாரதி தனது காலத்து - யுகத்துகலே இலக்கிய, தத்துவப் பிரச்சிஃன்கஃன்த் தீர்ப்பதற்குப் பெருமளவில் உதவியவன் என்பதனுலேயே அவனே மகாகவி என்றும் புரிக்கவி என்றும் போற்றுவதோடு அவனது நூற் குண்டு நிறைவையும் நன்றியுணர்வுடன் நிரோவு சுருகிருேம்.
இலங்கையிலும் அவனது செல்வாக்கு காலப் போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது. ஆரம்பத்தில்-மிகவும் முற்பட சுவாமி விபுலானந்தா, முகாந்திரம் சதாசிவஐயர், ஈழகேசரி பொன்னே யா முதலானுேர் பாரதிக்கும் உரிய முக்கியத்து வத்தை அளித்தனர். எனினும் முப்பதுகளுக்குப் பின், குறிப் பாக வ. ரா. சில காலம் வீரகேசரி ஆசிரியராக இருந்ததைத் தொடர்ந்து எழுந்தாளர்கள் மெல்ல மெல்லப் பாரதியின் ஆக்கங்களே உணர்ந்து வந்துள்ளனர்.
கலே இலக்கியத்தில் மட்டுமன்றி, சமூகப் பிரச்சினேகளுக் கும் பாரதியின் படைப்புக்களின் முக்கியத்துவம் எழுத்தாளர் களினுலும் சமூக சீர்திருத்த வாதிகளினுலும் உணரப்பட்டு வந்துள்ளது.
ஈழத்து இலக்கியமும் பாரதி என்ற பெருநதியின் பல வளங்களேப் பெற்றுள்ளது எதிர்காலத்தில் இளம் தலேமுறை பினர், குறிப்பாகக் குழந்தைகள் பாரதியின் பொக்கிஷங் களேப் பொருத்தமான முறையில் போற்றிப் பேணப் பழகிக் கொள்ள வேண்டும்.
அதற்கு ஈழத்தில் பாரதிபற்றி "மகாகவி பாரதி' என்ற இந்நூல் உதவும் என்று நம்பலாம். அளவு சிறிதாஞலும், இதனே முழுமையாகப் பயன்படுத்தலாம்.
27-1 ||-|| 2 கொழும்பு

மகாகவி பாரதி
'நாவலர்' என்ருல் சிது நல்லே நகர் ஜீவது ஆறுமுக நாவலர் அவர்களே மட்டுமே குறிக்கும்.
அது போவ
"பாரதியார்' என்ருல் அது மகாகவி சுப்பிரமணிய பார தியாரை மட்டுமே குறிக்கும்.
|-
நாவலர் ஒருவர் மட்டுமே.
பாரதியாரும் ஒருவர் மட்டுமே
தமிழ் மொழிக்குப் புத்துயிர் அளித்து, புதுச் சக்தி ஊட்டி பவர் பாரதியார்.
பாமர மக்களும் படித்துப் பொருள் புரியும் வகையில் அறிவுக் கவிதைகண் அழகு தமிழில் அளித்த கவிஞர் பாரதி
LA FITIF
இனிய எளிய கவிதைகளால் தமிழ்க் கவிதை வானில் புரட்சியையும், எழுச்சியையும், மலர்ச்சியையும் ஏற்படுத்திய வர் மகாகவி பாரதியார்

Page 7
ਗਾਗਾ , Taj, தாய் நாட்டு உணர்ச்சி என்று கனக்கிடங்கா உணர்ச்சிக் கவிதைகளைப் புனேந்து, தமிழன்னேக்குச் சூட்டி மகிழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார்.
தேசப் பற்றும், தமிழ்ப் பற்றும், கடவுள் பற்றும் நிரம்பி வழிந்த பெரும் புலவர் இவர்
"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா" என்று தமிழ்ப் புலவர்களேப் பாட வைத்த பெரும் புலவன் எங்கள் பாரதி,
இது பாரதி பிறந்த தின நூற்ருண்டு!
பாரதி நூற்றுண்டில் வாழ்பவர்கள் என்பதில் எமக்கெல் லாம் மட்டற்ற மகிழ்ச்சி.
2
1882-ம் ஆண்டு டிசம்ப மாதம் பதினுெராம் திகதி எட்
பானு வருடம் கார்த்தினரி மாதம் இருபத்தேழாம் திகதியா
தந்தையார் பெயர் சின்னச்சாமி அய்யர் தாயார் லட் சுமி அம்மாள் மூல நட்சத்திரத்தில் பிறந்து தங்கள் மைந்த ணுக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்ருர்,
இவரது செல்லப் பெயர் சுப்பையா 'பாரதி' என்பது இவரது அறிவாற்றலுக்கும், கவிதை புனேயும் ஆற்றலுக்கும் கிடைத்த பட்டப் பெயர்
சுப்பிரமணியனுக்கு ஐந்து வயதாக இருக்கும் போதே தாயார் மரணமாகி விட்டார். இது நடந்தது 1887-ம் ஆண்

இரண்டாண்டுகள் கழித்து 1889-ல் தந்தையார் மறு என செய்து கொண்டார். இதே வருடத்திலேயே குளம்) புப்படி ஏழு வயதுச் சிறுவனுகவிருந்த சுப்பிரன்ரியனுக்குப் பூனூல் சடங்கும் நடைபெற்றது.
இன்மையிலேயே அருட்கவி பொழியும் ஆற்றலே சுப்பிர மணியன் பெற்றிருந்தான். தமிழன்னேயே இஃஞனின் நாவில் நர்ந்தனம் புரிவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர்.
1803-ம் ஆண்டில், பதினுெருவதை மட்டுமே எட்டிப்
ਨੂੰ ਕੁਝ L காது வரை எட்டியது. எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் சபையில் சுப்பிரமணியனின் கவித்திறன் பாராட்டப்பட்டு "பாரதி' என்ற பட்டமும் சூட்டப்பட்டது.
பதினுெரு வயதுப் பையனுக்குப் 'பாரதி' என்று பட்டமா என்று தமிழறிந்தோர் ஆச்சரியப்பட்டனர்!
3.
। ।।।। ஆஜல் கவிதைகள் புனேவதிேேய அவரது மனம் இன்பம்
TL
திருநெல்வேலி இந்துக் கல்லுரரியின் ஒன்பதார் வகுப்பு 2/io) 3 | Tago Ajj -i. பாரதியார் அப்பே தே தமிழ்ப் பண்டிதர்களு டனும் வித்துவான்களுடனும் சொற்போர் புரிய ஆரம்பித்
gyfrif.
இதனுல் பாரதியாரின் தமிழ்ப் புலமை பற்றியே எங்கும் பேசப்படலாயிற்று
-- i - ॥ ਪੰਡੀ । பதினுள்கு வயது மட்
டுமே நிறைவு பெற்றிருந்த இவருக்கு அன்று தான் திருமரம்

Page 8
நடைபெற்றது. மனேவியாக வாய்த்தவள் ஏழு வயதுச் சிறுமி
|L
இந்திய முறைப்படி இவர்களுக்குப் பால்ய திருமணம் நடந்தேறியது.
திருமணமாகிச் சரியாக ஓராண்டு கழித்து, அதாவது 1898-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாரதியாரின் தந்தையா ரான சின்னச்சாமி ஐயர் மரணமானுர்,
இதனைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் பல சுஷ்டங் களும் பெரும் துயரங்களும் ஏற்பட்டன.
அந்த வருடத்திலேயே பாரதியார் காசிக்குச் 3 அங்கு வசித்துவந்த தமது ஆத்தையாரான குப்பம்மாளின் ஆதரவுடன் காசியில் குடியேறிஞர்
காசி இந்துக் கல்லுரரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்று, மெட்ரிக்குலேஷன் பரீட்சையிலும் சித்தி பெற்ருர்,
இதனேத் தொடர்ந்து அலகபாத் சர்வகலாசாஃபின் புது முகத் தேர்வுப் பரீட்சையில் முதன் நிலேபில் சித்தி பெற்ஜர் வட மொழியுடன், இந்தியையும் கற்கும் சந்தர்ப்பமும் இவ் வேஃாயில் பாரதியாருக்குக் கிடைத்தது.
1902-ம் ஆண்டு வரை இங்கு வசித்து வந்த பாரதியார் இருபது வயதுக்குரிய வாலிப மிடுக்குடன் திகழ்ந்தார். மீசை வளர்த்து, கச்சம், வால் விட்ட தப்ேபாகையும் அணியும் பழக்கம் இந்நாட்களிலேயே அவருக்கு ஏற்பட்டது.
1903-ம் ஆண்டில் எட்டயபுரம் மன்னரின் வேண்டுத லுக்கு இசைந்து, அரசவைக் கவிஞர் பதவியை ஏற்றுக்கொண் Tif. ஆஞலும் நீண்ட காலம் இவர் இப்பதவியில்
( )

.
இருக்கவில்லை. ஆனுலும் ஒரு வருட காலம் மட்டுமே இப்பதவியை அவர் வகித்தார்.
இருபத்தொரு வயதிலேயே அரசவை கவிஞர் பதவியை வகித்த பெருமை பாரதியாருக்குக் கிடைத்தது. மன்னருக்குத் தோழராகவும் விளங்கிய இவர், இச் சந்தர்ப்பத்தில் விவேத பானு' என்ற பத்திரிகையில் 'தனிமை இரக்கம்' என்று |-
எங்கள் மகாகவியால் எழுதப்பட்டு, அச்சேறிய முதற் கவிதை இதுவே.
இருபத்திரண்டு வயதான பாரதியார், 1904-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையான மூன்று மாதங் களும் மதுரை சேதுபதி கலாசாலேயில் தமிழ்ப் பண்டிதராகப்
நவம்பர் மாதம் முதல், சென்னே 'சுதேச மித்திரன்" நாளிதழில் துனே ஆசிரியர் பதவி வகித்து, பத்திரிகையைச் சிறப்பாக வெளியிட்டு வந்தார். இதே வேஃாயில் "சக்கரவர்த் தினி' என்ற மாத சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் பதவியை யும் வகித்து வந்தார்.
பத்திரிகை, எழுத்து, கவிதைப் பணிகள் ஒரு பு | பாரதியார் இக் காலகட்டத்தில் அரசியலிலும் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கிஞர்
கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரப்பிள்ளேயுடனும் தொடர்பு கொண்டதுடன் வங்கிக் கிளர்ச்சியிலும் நேரடியா கவே ஈடுபட்டார்.
1905-ம் ஆண்டில் கல்கத்தாவில், தாதாபாய் நெளரோஜி தலேமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகா சபைக் கூட்டத்தி லும் கலந்து கொண்டார்.

Page 9
இச் சமயத்திலே சுவாமி விவேகானந்தரின் சிஷ்டை நிவேதிகாதேவியைச் சந்திக்கும் பேறு அவருக்குக் கிடைத் தது. அவரிடம் ஆசி பெற்று, அவரையே தமது ஞானகுருவா கவும் ஏற்றுக் கொண்டார்.
1907 ஏப்ரலில் தமிழகத்தின் தலேநகரான சென்னேயிலி ருந்து "இந்தியா' என்ற புரட்சிகர வார இதழ் வெளிவர ஆரம்பமானது. அதன் முதல் ஆசிரியர் பதவியையும் பாரதி யாரே வகித்தார்.
'பால பாரதம்' என்ற ஆங்கில இதழையும் இதே வோேயில் பாரதியார் பொறுப்பேற்று நடத்திகுர்.
6
இதே ஆண்டு டிசம்பரில் சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று, திலகரின் தீவிரவாத இயக்கத்தில் மோகம் கொண்
LIT, i
அரவிந்தர், லாலா லஜபதிராப் ஆகியோரின் தொடர்பும் இவ்வேளே பாரதியாருக்கு ஏற்பட்டது. வி. கிருஷ்ணசாமி ஐயரின் தேசியப் பாடல்கள் பா ந தி யா பின் மனதைக் கொள்ளே கொண்டது.
இதனுள் ஏற்பட்ட மனமகிழ்ச்சியின் ETTar T고,
| LiਈTਸਾਲੁ சிறு பிரசுரங்களாக வெளியிட்டு இலவசமாகவே விநியோகம் செய்தார்
1908-ம் ஆண்டு பாரதியாரின் முதலாவது கவிதை நூல் வெளியானது. "ஸ்வதேச தேங்கள்' என்பது இந் நூலின்
GLU HIALF.
இந்திய விடுதலேக் கிளர்ச்சியில் மிகுந்த வாக்கத்துடன் பாரதியார் ஈடுபடலாஞர் தீவிரவாதிகளின் கோட்டையாக
 
 
 
 

சென்னே விளங்கியது. "சுயராஜ்ய" தினக் கொண்டாட் டத்தை அடுத்து, வ. உ. சிதம்பரப்பிள்ளே, சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கு எதிராக நடந்த வழக்குகளில் பாரதியா ரும் சாட்சி சொன்னுர் ஆனுலும் வ. உ. சி. சிவா ஆகியோ ருக்குச் சிறைத் தண்டனேயே கிடைத்தது.
இதனுல் பாரதியார் சோர்ந்து விடவில்லே, தாம் ஆசிரிய
ராகவிருந்த "இந்தியா' என்ற பத்திரிகையை விடுதல்ப் போராட்டத்துக்கு முடுக்கி விட்டார்.
பாரதியாரின் வீரம் மிகுந்த பாடல்கள், கேலிச் சித்திரங் கள் உணர்ச்சிக் கட்டுரைகள், துவேயங்கங்கள் அரசியல் பிரர் சாரத்துக்கு கை கொடுத்து வழி நடத்தின.
இதனுல் "இந்தியா' பத்திரிகை மீது அரசின் பார்வை விழுந்தது. பாரதியார் மீது அரசு வாரண்ட் பிறப்பித்ததாக தகவல் வித்தது.
பாரதியார் சென்னேயிலிருந்து தலேமறைவாகி புதுவைக் குச் சென்ருர்,
புதிய இடம், புதிய சூழல், முன்பின் பழக்கமில்லாத மக் கள். அங்கும் பொலிவாரின் 'கெடுபிடி' அதிகரித்தது. இச் சந்தர்ப்பத்திலேயே குவனேக் கண்னனின் நட்பு பாரதியாருக் குக் கிடைத்தது.
7
188-ம் ஆண்டு முதல் "இந்தியா' பத்திரிகை புதுவை பிலிருந்து வெளி வந்தது.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தமது பேணுவை வன்மையாகப் பாரதியார் பயன்படுத்தினுர் இவ ரது பிரச்சாரத்துக்கு நாட்டில் பெரும் வரவேற்புக் கிடைத் தது. பத்திரிகையின் செல்வாக்கும் அதிகரித்தது.

Page 10
இதன் அவதானித்த அரசு, இப் பத்திரிகையைப் பொது மக்கள் படிப்பதற்குத் தடை கொண்டு வந்தது. சென் ஃபில் பிறந்து புதுவையில் வளர்ந்த "இந்தியா" பத்திரிகை பும் நின்றது.
இந்த நிஃமையைப் பயன்படுத்தி, தமது இரண்டாவது கவிதை நூலான 'ஜன்ம பூமி'யைப் பாரதியார் வெளியிட் டார். 1909-ம் ஆண்டில் இது வெளியானது.
1910-ம் ஆண்டில் விஜயா (தினசரி), சூரியோதயம் வாராந்தம்), பாவ பாரதம் (வாராந்தம்), கர்மயோகி மாதாந்தம்) ஆகிய பத்திரிகைகளும் வெளிவருவதும் தடைப் பட்டது. "சித்ராவனி' என்ற ஆங்கில தமிழ் கார்ட்டூன் பத்திரிகையை வெளியிடும் முயற்சியும் கைவிடப்பட்டது
இதே வருடம் ஏப்ரல் மாதம், பாரதியாரும் பூரீநிவா எாச்சாரியாரும் மேற்கொண்ட முயற்சியின் பயனுள் அரவிந் தர் புதுவை வந்தார். இவ்வேளேயிலேயே துேப் பொருள் ஆராய்ச்சியும் நடைபெற்றது.
1910-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பாரதியாரின் கனவு", "சுயசரிதை" முதலிய கவிதைகள் அடங்கிய "மாதாமணி வாசகம்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
இவ்வேஃாயில் வ. வே. சு. ஐயர் துவைக்கு வந்தார். ஐயரின் சந்திப்பால் பாரதியார் புத்துணர்வு பெற்று, அரசி பல் கலே, இலக்கியம் ஆகிய பல துறைகளிலும் ஆர்வத்துடன்
ஈடுபட ஆரம்பித்தார்.
B
அடுத்த வருடம், மணிமாச்சி என்ற இடத்தில் மாவட்ட கலக்டர் ஆஷ் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலே
또 J

செய்யப்பட்ட இதன் பயனுக புதுவையிலி リみ リデL去 தர்கள் மீது பொரியார் தங்கள் பார்வையை விர ஆரம்பித்து னர் பலர் புதுவையிலிருந்து வெளியேறினர்.
இதன் பயனுக, பாரதியாருக்கு சிஷ்யர்களும் அன்பர்க இரும் நாடெங்கும் அதிகரிக்கத் தொடங்கியது.
1912-ம் ஆண்டே பாரதியாரின் வாழ்வில் உழைப்புக் வருடமாகும் பகவத் ைேதயை இவ்வாண்டிலேயே தமிழில் மொழி பெயர்த்தார்.
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய கவிதை நூல் இம் வெளியாகி "பாஞ்சாலி சபதத்தின்" முதலாம் பகுதி
பும் அச்சேறியது.
பாரதியாரின் புத்தகங்களைப் பொது மக்கள் ஆர்வத்து டன் விரும்பிப் படிக்கத் தொடங்கினர்
சுப்பிரமணிய சிவாவின் "ஞான பானு' என்ற பத்திரி சைக்கு 1913-ம் ஆண்டு ஆப் பகுதியில் பாரதியார் விஷயதானங்களே எழுதினூர்
இவரது தேசபக்திப் பாடல்:ார் கொண்ட |L வாசகம்" என்ற நூல் இவ்வாண்டில் தென்குபிரிக்கா தேடா
ਘ
9.
1914-ம் ஆண்டு
முதலானது உலக யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. புதுவையில் வாழ்ந்த தேச பக்தர்களுக்குப் பெரும் ஈளும் தொங்கிகளும் ஏற்பட்ட
9

Page 11
அடுத்த மூன்ருண்டு ஞம் பாரதியரின் வாழ்வு சொல் ஜேக் கஷ்டங்களுக்கு பத் தி யில் உருண்டோடியது. "அந்ேத வேளச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?" என்ற நியிேல் அவர் விாழி
1917-ம் ஆண்டில் இவரது ir-riiiiiTiiiiT I JIT LIKE'' s fi TTD குர்வே பரவி சு நெல்ஃப்யப்பர் T
அடுத்த ஆண்டில் "5rLQ(mL@’ ான்று பெயரில் இவரது சுதேச தேங்கள் புத்தகமாக வெளிவந்தது இதனே பும் பரவி நெல்வேயப்பரே வெளியிட்டர்
புதுவை புதுச்சேரி) வாழ்க்கையிலும் பாரதியாருக்கு வேறுப்பேற்பட்டது.
O
~
1918 நவம்பர் 20-ம் திகதி
புதுவையிலிருந்து புறப்பட்டு, பிரிட்டிஷ் எல்லேயில் காலடி எடுத்து வைத்தபோது பாரதியார் கைது செய்யப்பட்
_.
முப்பத்திநான்கு நாட்கள் சிாண்டில்" இருந்த பின் ஓர் வழக்கு இவ்வே' என்று கூறி விடுதலே செய்யப்பட்டார் அதன் பின்னர் தமது மண்வியின் ஊரான கடயத்துக்குச்
இரண்டாண்டுகளேயும் கடயத்திலேயே செலவிட் டார் எட்டயபுரம், நிருவனந்தபுரம், காரைக்குடி கானுடு
காத்தான் ஆகிய பக இடங்களுக்கும் விஜாம் T
வறுமை மீண்டும் பாரதியாரை வாட்டத் தொடங்கியது.
" YD J
 

தமது நிலையை விளக்கி எட்டயபுரம் ஒத் கவிதைகளே எழுதி அனுப்பினர் ॥ பார்த்த உதவி கிடைக்கவில்லே,
இதனுல் அவரது உடல் நில் பாதிப்படைந்தது.
ஓஒ மார்ச் மாதம் 19-ம் திகதி மீண்டும் திரும்பினுள்
இந்திய அரசியல் மேதை ராஜாஜி விட்டுக்கு ஒரு தடவை சென்றபோது மகாத்மா காந்தியை பாரதி பார் சந்தித்தார் இந்தியாவின் மும்து F5, S43|TT=T [[Tଥ୍ |r့ငှါ- |L ஆகிய மூவரும் ஒன்றுகச் சந்தித்தது இதுவே சித்தும் a_품
புமாகும்.
1920 டிசம்பர் மாதத்திலிருந்து மித்திரன் பத்திரிகையில் மீண்டும் உதவி ஆசிரியர் பணியை ஏற்ருர் பல வெளியூர்க னில் சொற்பொழிவாற்றும் சந்தர்ப்பமும் இக் காலப்பகுதி
LJU &ত্যু
பில் பாரதியாருக்குக் கிடைத்தது.
1921 ஜூஃ ஆகஸ்ட் மாதத்தில்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ॥ கோபத்துக்கு இலக்காவி, பாரதியார் தாக்கப்பட்டார். கஃபி
ஒரம் காவிலும் சிறு காயங்கள் ஏற்பட்டன்
காயங்கள் குறைவாகவே இருந்த போதிலும், காக்குதல்
அதிர்ச்சி பாரதியாரை நோயாளியாக்கியது
செப்டம்பர் மாதம் 11-ம் திகதி
*重1】

Page 12
தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட போதிலும், வயிற்றுக்ளவு நோயினுல் பாரதியார் பாதிக்கப்பட்டார். மருந்து சாப்பிடவும் மறுத்துவிட்டார்.
செப்டம்பர் 11-ம் திகதி நள்ளிரவு தாண்டி 13-ம் திகதி ஆதிகாலே ப்ே பண்ணிக்கு, மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
இவ்வுலக வாழ்வு நீங்கினுர்,
இறக்கும்போது பாரதியாருக்கு 39 வயது மட்டுமே
12
பாரதியாரை மாபெரும் கவிஞர் என்று மட்டுமே மக்கள் அறிவர்.
அவர் ஒரு சிறந்த கதாசிரியர் கட்டுரையாசிரியர், மேடைப் பேச்சாளர் என்பது பலருக்குத் தெரியாது.
அவர் ஒரு சிறந்த தேசியக் கவிஞராக மிளிர்ந்த போதும், தமிழுக்குச் செய்த தொண்டு பகத்தானது.
பாரதியாரின் கவிதை நடைப் புதுமையை, அவரது வசன நடையிலும் காணலாம். படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக் கும் உணர்ச்சியையும், புத்துணர்வையும் அது ஏற்படுத்தும்.
தமிழ் மொழியில் அவருக்கிருந்த கற்பஃனத் திறனும், சித் தனத் திறனும் சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தவை.
மகாகவியின் கவிதைகளே தேசிய தேங்கள், பக்திப் பாடல் கள், ஞானப் பாடல்கள், தனிப் பாடல்கள் கண்ணன் பாட் டுக்கள், குயில் பாட்டுக்கள் பாஞ்சாவி சபதம், புதிய பாடல்
கள் வசன கவிதை எனப் பலவாருகப் பிரிக்கலாம்.
 

அவரது கதைகளேயும் ஞானரதம், நனி தந்திரக் கதை சுள், தராசு சில வேடிக்கைக் கதைகள் என் வணிகப்படுத்த
GJITij.
தாக்காக்கள் பார்விமென்ட் கம்ா, சிளி குதிரைக் கொம்பு, மழை, காற்று கடல் மாலே நேரம், கடற்கரை பாண்டி என்பன இவரது வேடிக்கைக் கதைகளில் சிலவாகும். சந்திரிகையின் கதை, சின்னச்சங்கரன் கதை ஆகியன எழுதி முடியுமுன்னரே பாரதியார் பூவுலகு நீள்கினுர்,
| 3.
பாரதியாருக்கு இரண்டு புதல்விகள் பிள்ளேச் செல்வங்க ாாகக் கிடைத்தனர்.
ஒருவர் சகுந்தலா பாரதி மற்றவர் தங்கம்மாள்
பாரதியாரின் சுடப் பிறந்த சகோதரரான சி. விசுவநாத அப்பர் இப்போது மானு துரையில் வசிக்கின்ரர் ஆைேம ஆசிரியராகப் பதவி வகித்து, ஒப்வு பெற்ற இவருக்கு இப் போது வயது 8 ஆகும்.
இன்று உல்கம் போற்றும் கவிஞராகத் திகழும் பாரதியா ரின் இறுதிச் சடங்கு । ।।।। இருபது பேர் மட்டுமே என்று கூறப்படுகின்றது. இவர்களில் ஒருவரான பூஜி ஒட்சுமி நாராயண சாஸ்திரிகள் இப்போதும் சென்னையில் வசிக்கிyர்.
பாரதியாரின் பூட்டர்கள் பகிர் கனடா போரியா, மலேஷியா, டோரண்டோ ஆகிய இடங்களில் இன்று தொழில் புரிகின்ருர்கள்.
புதிய ரஷ்யானையும், ஜேர்மனியையும் புகழ்ந்து பாடிய
முதற் கவிஞர் பாரதியாரே வீழ்த்துபட்ட பெல்ஜியத்துக்காக இம் முதற் குரல் கொடுத்தவர் இவரே!
புரட்சி, பொதுவுடமை என்ற சொற்களேத் தமிழில் தந்த புரட்சிக் கவிஞரும் இவரே.
3.

Page 13
குழந்தைகளுக்காகச் சின்னஞ்சிது கவிதைகளப் பாடிய குழந்தைக் கவிஞரும் இவரே.
|LTL இதனுள் தாள் பாரதியாார உள் கவிஞன், உண்மைக் கவிஞன், உண்ர்ச்சிக் கவிஞன், உரிபுக் கவிஞன் தெர்வுக் கவிஞன், தேசியக் கவிஞன் குழந்நைக் விஞன், குதுரகள்ை
ਹੈ । ਸੰ , .
ਹੈ । உள்சு மக்கள் மகிழ்வுடன் அழைக்கின்றனர்.
1. பாரதியாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் எந்தச் சந்தர்ப் பத்தில் பாடப்பட்டன என்ற ஒரு ஆராய்ச்சி இப்போது நடைபெற்று வருகின்றது.
இரு பாடல்கள் உருவான சந்தர்ப்பம் பின்வருமாறு:-
। ਜLi துப் பேஜேர் அப்போது அதனேக் கவனித்த பாரதி 'தாய் சொல்ஃப்த் தட்டாதே" என்ருர்,
உடனே தன் சகுந்தலா தந்தையைப் பார்த்து "நான் என்னென்ன செய்யக்கூடாது என்னென்ன செய்யவேண்டும்"
அதனுள் பிறந்ததே 'ஓடி விக்ாடு பாப்பா-நீ ஒய்ந்தி
LL । | LTL
ਜੀLi பாடிச் செல்வர் ஒரே பாடஃயே தினமும் அவர்கள் படிப்
if

இதனுல் சளிப்பாடந்த பாரதியர் நான் புதுப் பாட் டுச் சொல்லித் தருகிறேன். நீங்கள் படி புங்கள்" என்று சொல்வி காக்கைச் சிறகினிலே நந்தாலா= நின்றன் கரிய முகம் தோன்று தயா நந்தி ॥ விக் கொடுத்தார்.
பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் 1948 g_Lవ பரிமண்டபம் கட்டப்பட்டது
இந்திய அரசியல் தலேவர்கள் எழுத்தாளர்கள் தன் பலர் பங்கு கொண்டு இவ்வைபவத்தைச் சிறப்பித்தனர். ழ ஒ: நபர் 11-ம் திகதி டாரதியரின் துே பிறந்த தினத்தன்று அவரது முத்திரையை இந்திய அரசு வெளியிட்டுக் கென்றுவித்தது.
சுகவின் 31-வது பிறந்த தினத்தை தமிழக அரசு 1962 டிசம்பர் 11-ம் திகதி 구 - 고 고 -T부
அவரது கவிதைகள் பப் பே Ti மீனிய மொழிகளில் மொழி இபர்க்கப்பட்டுள்ளின்
பாரதி பேயும் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஈழத்தி லும் பல இடங்களில் பாரதிக்கு சில நிறுவப்பட்டு வருகிறது. விரிவான முறையில் பாரதி நாற்றுண்டு விழி தமிழர் மெங்கும் கொண்டா ப்பட்டு வருகின்றது.
சுமார் இருநூற்றுக்கதிகமான பாரதி தொடர்பான நள் கள் தமிழகத்தில் கடந்த பன்னிரண்டு மாதங்களிலும் வந்துள்ளன. ஒவ்வொரு பிரதியிலும் ஆயிரம் பிரதிகாேக் கொள்முதல் செய்யும் திட்டத்தைத் தமிழக அரசு செயற் படுத்தி வருகிறது.
சிங்களத் தீவினுக்கோ பாலம் அமைப்போம்' என்று பாடிய பாரதியை ஈழம் மறந்து விடவில்
I

Page 14
பல அரங்குகள், விழாக்களுடன் பாரதியரின் சிஸ் கவி
நைகள் சிங்களத்தில் பொழி பெயர்க்கப்பட்டு T வெளிவரவுள்ளது.
பாரதி பிறந்த நூற்றுண்டு விழாவின் இறுதி நாளான இன்று
இச் சிறு நூல் எமது காணிக்கை
16
G、TT列fa千リr "Lエリrf''erリ エ ரையின் முதற் பகுதி
"பாரதி தினக் கொண்டாட்டங்கள் வருடம் தோறும் செப்டம்பர் 11-ம் திகதி தமிழ் நாட்டில் நடக்கின்றன. ஒரு வருடம் நடந்த கொண்டாட்டத்தில் ஒரு பிராங்கி பாரதியா ரின் பெருமையையும், அவருடைய கவியின் மகிமையையும் பற்றிப் பேசிவிட்டுப் பின்வருமாறு பேச்சை முடித்தார்.
"அப்பேர்ப்பட்ட பாரதியார், இன்றைய தினம் மண்ணு வகை விட்டுப் பொன்னுவகை அடைந்தார். அவரை நாம் எல்லோரும் பின்பற்றுவோமாக'
ஆனுல் அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவராவது அன்றைய தினம் பாரதியாரைப் பின்பற்றவின் .ே பிறருக்குப் போதனே செய்த பிரசங்கி சுட அவரைப் பின்பற்றிப் டொன்னுலகம் சோளில்ஃ எல்லோரும் கல்லுப் பிள்ளேயர் போல இருந்து விட்டுத் தத்தம் விட்டுக்குச் சென்ஞர்கள்
இப்படிப்பட்ட பேச்சு விபரீதங்களுக்குக் காரணமாயிருப் பது என்னவென்முல், பாரதியாரின் இாபத்தைக் டாடுவதற்கு நாம் அவருடைய மரண தினத்தை ஏற்படுத்திக் கொண்டதேயாகும்.
அவர் இறந்து போனதை ஏன் இவ்வளவு உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக பிறந்த தினத்தைக் கொண்டாடுவது பொருத்தமில்லேயா என்றும் ஒரு பிரச்சினே வருடாவருடம் கிள்ம்புகிறது."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
மகாகவி பாரதியாரின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட இருபது பேரில் ஒருவரான பூரீலட்சுமி நாராயண சாஸ்திரிகள் இப்போதும் தமிழகத்தில் வாழுகின்றர். இவ
ருக்கு தற்பொழுது வயது எண்பதாகிறது.
பாரதியாரின் இறுதிச் சடங்கு பற்றி தமிழக சஞ்சிகை யொன்றில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
"1937 செப்டம்பர் பதினுேராம் நாள் ஞாயிற்றுக்கிழமை எனக்கு நன்முக ஞாபகம் இருக்கிறது. கவிபாரதி கடுமை யான் வயிற்றுப்போக்கினுல் மிகவும் சிரமப்பட்டார் படுத்த படுக்கையாகக் கிடந்தவரின் உடல்நிலே மிக மோசமாகவிருந் நிதி
இரவு சுமார் இரண்டு மணியளவில் எங்கள் வீட்டுக்கு மண்டபம் ஐயங்கார் அனுப்பியதாக ஓர் ஆள் வந்து கவி பாரதியார் காலமான் விஷயத்தைச் சொன்னுர் துளசிங் கப்பெருமாள் தெருவிலுள்ள பாரதியாரின் வீட்டு வாசலில் மண்டபம் ஐயங்கார், சுதந்திரநாத் ஆர்யா, நரசிம்மப் பட் டாசாரி, மற்றும் பாரதியாரின் உறவினர் சிலரும் இருந்த TITrif

Page 15
வீட்டின் உட்கடத்தில் துணியோடு துணியாக ஒட்டிக் கிடந்தது கவிஞரின் உடல் பாரதியார் இறுப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அவராகவே எழுந்து முகம் கைகால்களெல்லாம் குளிர்ந்த நீரில் அலம்பிக்கொண்டு வந்து படுத்தார். அப்படியே காலமாகி விட்டதாக அவரு விடய உறவின்ர்கள் தெரிவித்தனர்.
பொழுது விடிவதற்குள் பாரதியார் காலமான செய்தி ஊரெல்லாம் பரவியது. புதுவை பூஜீநிவாஸ்ாசாரி, திருமலா சாரி கடையம் ஹரிஹரசர்மா, கிருஷ்ணசாமி சர்மா, நெல் க்யப்பர், சக்கரை செட்டியார், சுதேச மித்திரன் ஆவி லிருந்து நாலேந்துபேர் யாவரும் வந்திருந்தார்கள் வந்தி ருந்த மொத்த நபர்களேயும் கைவிரல்கஃன விட்டு எண்ணி
விடலாம். சுட்டம் அதிகம் இல்லே.
தகனத்துக்கு ஏற்பாடுகள் தொடங்கினர். பாரதியா ருக்குப் பிள்ளே (மகன்) இல்லாததினுள் அவரது உறவுக் காரராகிய ஹரிஹரசர்மாவே ஈமச்சடங்குகளேச்செய்ய தர்ப் பையை வாங்க்ெ கைவிரஜின் மாட்டிக் கொண்டு சடலத் தைத் தொட்டுக்கொண்டார்.
பிரேதத்தை ஹரிஹரசர்மா, கிருஷ்ணசாமிசர்மா என் தமையனூர் (எருக்கூர் எஸ். நீலகண்ட பிரம்மச்சாரி) மற் தும் பாரதியாவின் உறவினர் நால்வரும் சுமந்து கொண்டு இதஷ்ணும்பேட்டை சுடுகாட்டுக்குச் சென்றனர். நானும் கூடவே சுடுகாட்டுக்குச்சென்றேன்.
8

சுடுகாட்டில் பாரதியின் பெருமையைப் பேசினர். அந் திமச்சடங்குக்காகப் புரோகிதர் மந்திரம் சொல்லு ஹரிஹர தர்ம சிதைக்குத் தீ மூட்டினூர் வந்திருந்தவர்கள் கவிபாரதி யின் பாடல்கன்ப் பாடினர். நானும் கூடவே பாடினேன். அன்று நிகழ்ந்த இந்தக் காட்சியை இன்னும் என்னுல் பிறக்க
முடியவில்லே.
பாரதியாரின் பேத்திகளில் டாக்டர் திருமதி விஜய பாரதியும் ஒருவராவார். "சி, ஆப்பிரமணிய பாரதி'என்ற பெயரில் இவரால் எழுதப்பட்டு, ஒர2 செப்டம்பரில் ஆங் கிலமொழியில் வெளியான நூலிலுள்ள சில முக்கிய தகவல் கள் இங்கே தரப்படுகின்றன:-
பாரதியின் தந்தையான சின்னச்சாமி ஐயர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர். நவீன பொறியியல்துறை, கணிதம் ஆகியவைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். அதனுல் தனது மகனும் இவ்விரு துறைகளிலும் போதிய பயிற்சி பெறவேண் டும் என விரும்பினுர், அத்துடன் ஆங்கிலக் கல்வியிலும்
மகன் புலமை பெறவேண்டும் என்பது அவரின் அவா.
ஆளுல் மகனே இந்தத் துறைகளே நாடிச்செல்லாது. பாட்டெழுதி பட்டம் பெற்றுப் பாரதியானுர்,
9.

Page 16
தனது பருவமறியாத வயதிலேயே தாயை இழந்தவர்
பாரதியார். பதினுறு வயதைமடையும்போது தந்தையையும் காலனுக்குப் பறிகொடுத்தார். சிறு வயதுடைபவனுக இருக் கும்போதே அடுத்தடுத்து இரு மரணங்களேயும் சந்தித்த தாலோ என்னவோ மனத்துக்குப் பயந்தவராகவே இவர்
வாழ்ந்து வந்தார்.
அன்புத் தானிய ஐந்து வயதில் இழந்த பாரதியார் தாய் அன்புக்காக ஏங்கித் தவித்தார், அதனேத்தான் மீண்டும் பெறமுடியாதே. இதனுலேயே தமது அதிகமான பாடல்களே பும் அன்னே, அம்மா என விழித்துப் பாடியுள்ளதை அவ தானிக்கலாம். சரஸ்வதி, பராசக்தி பாடல்களும் இவரது
ஆக்கங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
பாரதியாரிடம் காணப்படும் அதிகமான குனுதி யங்
களும் அவரது தந்தையாரிடம் காணப்பட்டவையாகும்.
எதையும் ஒழித்து மறைக்காது நேரடியாகவே சொல்வது, உண்மையில் ஆழ்ந்த நம்பிக்கை, திறமை ஆகியன தமது தந்தையாரிடமிருந்து பாரதியார் பெற்றவை. அதேபோல 'கோபம்' கொள்வதையும்கூட தந்தையிடமிருந்தே அவர் பெற்ருர் தந்தையார் பருத்தித்தொழிலில் முழுப்பணத்தை யும் முதலீடுசெய்து நஷ்டமடைந்து மரணமாகும்வரை பாரதியாருக்குப் பணத்தின் முக்கியத்தும்தெரியாமலிருந்தது.
20
 

1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் பத்தாம் திகதிவரை மதுரை சேதுபதி உயர் பாடசாஃபில் பாரதியார் தமிழ் பண்டிதராகக் கடமை யாற்றினுர் அல்லவா? அப்போது அவருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் பதினேழு ரூபா ஐம்பது சதமாகும்.
பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவியாசிரி
யாராகச் சேர்ந்தது எவ்வாறு என்பதுபற்றி பல கதைகள்
அடிபடுகின்றன
சுதேசமித்திரன் ஆசிரியராகவிருந்த ஜி. சுப்பிரமணிய
ஐயர் மதுரைக்கு வந்தபோது பாரதியாரின் திறமைகளே
அறிந்து அவரை அழைத்துச் சென்றதாகச் சிலர் கூறுகின்ற
ଶ୍ରେଣୀ:Tlf.
பாரதியாரின் துரத்து உறவினரான லட்சுமனன் ஐயர் என்பவர் பாரதியாரின் வேண்டுதலுக்கினங்க சுதேசமித்
திரளில் சேர்த்து விட்டதாக வேறு சிலர் சொல்கின்றனர்.
பாரதியார் தமது சகபாடியான் அய்யாசாமி அய்யனரக்
கேட்டதற்கிணங்க, அவரது மாமாவான இராஜாராமதப்யர் இந்து பத்திரிகை நிருபராகக்கடமையாற்றியவர்) உதவியால்
வேலேகிடைத்ததாக மற்றும் சிலர் கூறுகிருர்கள்.

Page 17
பாரதியார் ஆணழகன், வெண்ணிறமான தோற்றமுள் ளவர் ஐந்து அடி ஆறு அங்குலத்துக்கு சற்றுக் கூடுதலான உயரம் மூக்கு தனிக் கவர்ச்சியானது. தாமரை மலர் பொன்ற கண்கள். கண்மணிகள் இரு பந்துகள் போல இருக்கும்.
மிகப்பரந்த உயர்ந்த நெற்றி, தடவி முறுக்கிவிடப் பட்ட ஆண்மை பொருந்திய மீசை, நெற்றியில் பொட்டு,
சுட்டெரிக்கும் பார்வை
இவைகள் அவருக்கே சொந்தமானவை.
பாரதியாரிடம் இயற்கையாகவே அமைந்த குணங்களில் ஒன்று பிடிவாதம் தாம் நினேத்ததைச் செய்வதில் அவருக்கு இன்பம்
தினமும் பார்த்தசாரதி கோவில் போய், அங்குள்ள யானேக்கு வாழைப்பழம் கொடுப்பது இவரது வழக்கம் அன் றைய தினம் மாண் கட்டுப்பாடில்லாமல் நின்றது. அதனுல் யானேக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டாமென கோயில் அதிகாரிகள் சொல்லியும் பாரதியார் கேட்கவில்லே. வழக்கம் போல அருகில் போய் பழம்கொடுத்தபோது, யானே அவரை உதைத்துத் தள்ளியது.
அதுவே அவரது மரண்த்துக்குக் காரணமாக அமைந்து விட்டது.
( °
 
 

1904ம் ஆண்டு 'விவேகபானுபத்திரி
வெளியான பாரதிபாரின் முதற் கவிதை
தனிமை இரக்கம்
குயிலனுய் நின்னுெடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னுள் நினேந்து பின் இன்றெனக் கிடையே எண்ணகின்பே சரோப்படும் குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
விேடப் புரிந்து விதியையும்
பாவியென் நெஞ்சம் பகீரெனில் அரிதோ? கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன் முடம்படு தினங்கள்! முன்னர் யான் அவளுடன்
உடம்பெடும் உயிரென உ நிறுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்த நீர் மற்றியான் இேது இீரிழினேப் பிரித்து ॥ கிடக்கும் செயஐயேன் இயம்புவல் சிவனே!
மயிலேயிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே
27

Page 18
எனது பக்கம்
காரணமில்லாமல் எந்தச் சம்பவமும் நிகழ்வதில்லே! இச்சிறு நூல் வெளிவருவதும் கூட ஒரு காரணத்தினுல் தான். இது பாரதி பிறந்த தின நூற்றுண்டு. இதனுல் பாடசாலே மாணவர்களிடையே பாரதி பற்றிய பேச்சுக் கட்டுரைப் போட்டிகள் ஆங்காங்கு நடத்தப்பட்டன. இவ்வாரன பல போட்டிகளில் எனது மகனும் கலந்து கொள்ள முன்வந்த வேஃரகளில், பேச்சுக்கான பிரதிகளேத் தயாரிக்கும் சந்தர்ப்பங்களிலேயே, பாரதியாரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தமான நூல்கள் போதியளவு இல்லாத குறை தெரிந்தது. எனவே பாடசாஃல மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவாயி னும் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் சுருக் கூட்டியது.
இச்சிறு நூல் வெளிவர இதுவே காரணம் மாணவர்கள் மட்டுமன்றி, மற்றேரும் கூட பாரதியார் வரலாற்றை ஒரே பார்வையில் படிப்பதற்கு இச் சிறுநூல் உதவும் என்பது எனது நம்பிக்க்ை,
பாரதியாரின் நூறுவது பிறந்த நாளில் இந்நூல் வெளி யாவது மிகப்பொருத்தமானதாக அமைந்துள்ளது.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய இலக்கிய கலாநிதி, பண் டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ஃா ஐயா, யாழ். பல்க்லேக் அழக தமிழ் பீடாதிபதி பேராசிரியர் க. கைலாசபதி ஆகி யோருடன் மேலட்டை ஓவியத்தை வரைந்தளித்த அருமை நண்பன் "சுதா' குறுகிய காலத்தில் நூலே அச்சேற்றித் தந்த குமரன் அச்சகத்தினர் ஆகியோர்என்றும் என் நன்றிக்கு உரியவர்கள்
-교 - . Tiu ). திருச்செல்வம்