கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அவன் பெரியவன்

Page 1
IEEEguIII.a
கதை ம
பதினைந்து வயதுக்குட்பட்டி
LI I UN TUTULT
RTF
■
as AM-1)
蠶
அடிர்ந்த காட்டின் வெட்டி அனுப்பு அங்கே "ஹாஜா 5 "கஜா' என்ற ஒ அவர்களைப் சுற்றிய மிக
 
 
 
 
 
 
 
 

நடுவே மரங்களை ம் ஒரு பாடி வீடு. ான்று ஒரு சிறுவன். ரு யானைக்குட்டி. இச் சுவையாளிகளிதி

Page 2
வரதர் கதை سہہ سہہ سہمہ سہیہ لحمیہ سہہ سہہ سہیہ سمP
 

==
-

Page 3
வரதர் கதை மலர் நூல்: அவன் பெரியவன், எழுதியவர்: அநு. வை. நாகராஜன் வெளியீடு: வரதர் வெளியீடு, ulum ħu jnr 6307 b ... முதற்பதிப்பு: யூலை 1993 அச்சுப்பதிவு: ஆனந்தா அச்சகம்,
226, காங்கேசன்துறைச் சாலை, luftþitutr 67 ub விலை ரூபா 12/
இளம் சிறுவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது ஒரு தேசியக் கடமையென்று கருதுகிறேன். -ட் -----
சிறுவர்கள் கதைகளைத்தான் விரும்பிப் படிப்பார்கள்-உஇடது
எனது பட்டறிவு.
எனவே, "வரதர் கதை மலர்" என்ற ஒரு தொடர் வெளி யீ ட்
டைத் தொடங்கியிருக்கிறேன். ---
இத் தொடரின் முதலாவதாக, "அவன் பெரியவன்" என்ற இத்.
வளிவருகிறது.
நறிந்த சிறந்த எழுத்தாளர் அநு. வை. நரசராஜன், இதை புதிருக்கிறார். திரு நாச ராஜன் ஏற்கனவே சிறுவர்களுக்கான * நல்ல நூல்களை எழுதி வெளியிட்டவர். அநுபவம் வாய் ந் த
அவரது மொழிநடை சிறுவர் களுக்கு உவப்பானது.
தொடர்ந்து பல்துறைப்பட்ட கதை களும் இ த் தொடரில்
*erfiðt
(தமிழ்ச் சிறார்களின் பேராதரவு இத் தொ - ருக்கு நிச்சயம் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனெனில், இவ்வெளியீ
-@*ar-tittength - FEST LIBBY b SYFTE A DWUDavitsemir - இருக்கும்; தேனீக்கிள்"
தாமே தேடி வரும்.
அடுத்து வரும் கதை மலராக இராமன் கதை" (இராமாயணம்) ந்தின் மூத்த எழுத்தாளர் "சம்பந்தன்" சிறுவர்களுக் காகவே இந்தக் கதையைப் பண் புடன் எழுதியிருக்கிறார். அடுத் த மிதம்-வத்துவிடும் --
யாழ்ப்பாணம், அன்புடன்,
-- Ι - 7 - 95----- " - augă.

نه فقه تنگستحبستن چمنعم دهند.
|"%یه ۰۶.همراه تهماسهسنامند.
TATATAeASAqAqAqAAAAAAAA AAS SAeheAASAJJSLASTiS eqASekeSeAeASeSAASAAS AAS
● *《 1. காட்டுக்குள் ஒரு 'பாடி' - . . . . .
ட4ஆந்தப்.பெரும்,காடு நாட்டின் தென் திசையாக
வட மத்திய மாகாணத்தில் இருக்கிறது. அங்கு வானுயர்ந்த --மரஞ் செடி கெர்டிகள் பின்னிப்-பிணைந்திருக்கும். --
“வரினத்துச்"குரியன் அங்கு நிலத்தைக் காணமுடியாது
அதனால், அங்கு பகலும் இரவும் ஒரே இரு ஸ் மண்டிக்
கிடக்கும்.
அது ஒரு வரண்ட நிலக் காட்டுப் பிரதேசம், பருவ
மழை,பருவந் தப்பாமற் பெய்வதால், அங்கு தாவர வளர்ச்சி
பருவ
egy
ஒட்டிச் செழித்தும் வரண்டும் இருக்கும்.
கு, சிறுத்தைப் புலி, யானை, பன்றி, கரடி போன்ற
"கொடி விலங்குகள் சுதந்திரமாகத் திரியும்; காட்டெருமை” களுடன் மான், மரைகள் கூட்டங் கூட்டமாக உலாவும்:
பிணந்தின்னும் நரிக் கூட்டம் எங்கும் நடமாடும்; காட்டு -முயல்கள், பொட்டல் வெளிகளின் புற்றரைகளில், துள்ளித்
குதித்தோடும்; காட்டுக் கோழிகளும், வண் ண
-----------P bهای شلختلیه-.-b
- - இத்தகைய பெரும்-காட்டின் அருஞ் செல்வமாக இருப்
பது, அங்கு நெருக்கமாக வளர்ந்திருக்கும் பாலை, முதிரை, -கருங்கர்லி போன்ற-வைரமான-மரவளமே! ༡ས་ཁམས་དང་ཡ་མ་ཁང་།
-இவற்றைத் தறித்தெடுக்க, காட்டை அடுத்துள்ள கிரா"
மத்தவர் அடிக்கடி அங்கு வருவதுண்டு. அவ்வேளைகளில்
湘4
பாடி" என்பது ஒரு தேவையின் நிமித்தம் தற்காலிகமாக அமைக்
-கப்படும்+வசிப்பிடம்-கூட#ரம்-கெசட்டில்-டேசன்றவை-சடையெடுத்துச் சென்ற போர்வீரர் த ங் கும் இடம் 'பாடி வீடு" எனப்பட்டது.
-ஆங்கிலத்தில்-காம்ப்-(Camp). -என்டர்

Page 4
4ك
மான், மரை, பன்றி போன்ற விலங்குகளை அவர்கள் வேப்
டையாடிச் செல்வதுமுண்டு. ட காட்டின் மாங்களும் அங் உவிலங்குகளும் பற
வைகளும் மற்றும் வளங்களும் அரச உடைமைப் பொருள் *ளாகும்-அவற்றைக் கண்காணிக்க-அரச திணைக் களங்கள்இருக்கின்றன. காட்டுச் செல்வத்தை, மக்கள் அழிக்க முடி யாது. அதைத் தடுக்க, இத் திணைக்களங்கள், காட்டில் ஆங்காங்கே காவல் மையங்களை அமைத்துக் கண்காணித்துட வருகின்றன. இருந்த போதிலும், சட்டத்தை மீறுவோர் சுள்ளத் தனமாக, தமது “வேலை"யைச் செய்யாமல் இல்லை."
"மர்த்தின் தேவை மக்களுக்கு இருப்பதால், அவற்றைத் தறித்தெடுக்க அரசாங்கம் ஒழுங்கு செய்திருக்கிறது. அதற். காக, ஒப்பந்தகாரர்களுக்கு அநுமதி வழங்கி அவற்றைச் செயற்படுத்துகிறது-காலத்துக்குக்-காலம்-ஒப்பந்தகாரர்கள்கூறு விலையில் மரந் தறிக்கும் வேலையைச் செய்கிறார்கள். அதற்காக, அவர்கள் காடுகளுக்குள் வந்து “பாடி" அமைத்து பல நாள்கள் தங்கியிருந்து, மரந் தறிப்பார்கள்.
தறித்த மரங்களை, நாட்டுக்கு, எடுத்துச் செல்வார்கள்.
இவ்விதமாக ம ர ந் தறிக்கும் ஒப்பந்த மொன்றை சிம்சன்- மக்வூட்டனன்ற-ஒர்-ஒப்பந்தகாரர் இந்தக் காட்டில் எடுத்திருந்தார், அவர் ஒர் ஆங்கிலேயர்; மிகவும் கண்டிப்பா
மையும் நிருவாக ஒழுங்கும் பேணுபவர், அதனாற் போலும் அவர் இந்தக் காட்டில் நீண்ட காலமாக, தொடர்ந்து அர்" சாங்க ஒப்பந்தகாரராக இருந்து பொருளிட்டுகிறார். இங்கு மிகப் பெரிய பாடியொன்றை அமைத்து, காலத்துக்குக் காலம் -ஏராளமான மரங்களைத் தறித்தெடுத்து-நகருக்கு அனுப்பிக்
கொண்டிருக்கிறார்.
சிம்சன் மக்வூட்டின் காட்டுப் பாடி, வனவிலங்குகளு ம்
திருந்தது. ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப் பரப்பில், அந்தப் பாடியின்-எல்லை-விரிந்திருந்தது. பாடியைச்-சுற்றி இரண்டுஅரண்கள் இருந்தன. முதலாவது. அரண், காட் டோ டு

இதற்கு, காட்டின் பெரு மரங்களே இயற்
纥 s
ல் இருப்பது, ஒரு சிறு பொட்டல் வெளி. இவ் வெளியை அடுத்து, வெட்டிய மரக் கட்டைகளால் அமைக்கப்பட்ட
க்கமான வேலி ஒன்று-பாடியைச் சுற்றி இருந்தது, இந்தச். bறு வேலிக்குள்ளேயே சிம்சன் மக்வூட்டின் மரக்காலை இருந் தது பாடியில் இரண்டு நீண்ட கொட்டகைகளும் ஒரு பரண் குடிலும் இருந்தன. பகற் பொழுதுகளில் இக் கொட்டகை களில் வேலையாள்கள் வேலை செய்வார்கள்; இராப் பொழுது
-களில் அவர்களுக்குரிய-அத்தப்-பரண்-குடிலில் படுத்து உறங்
குவார்கள். இக் கொட்டகைகளுக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு - பரண் வீடும் இருந்தது. இது முழுக்க முழுக்க மரப் பலகை களாலும் தடி தண்டுகளாலும் அமைக்கப்பட்டிருந்தது. கூரை மட்டும் வைக்கோலால் வேயப்பட்டிருந்தது, அந்த வீடே சிம்
தில் அவர் வசிக்கும் இடமாகவும் இருந்தது. இவருடைய பர்ண் வீடு, வேலையாள்களின் பரண் குடிலிலும் சற்று உய ரத்தில் இருந்தது, அதுடநிலத்தில் இருந்து இருபது இரு பத்தைந்து அடி உயரத்தில் இருந்தது. இதற்கு மரப்படிகள் ாண்ட உயரமான ஏணி ஒன்றும் இருந்தது.--
காட்டில்- அதுவும் கொடிய விலங்கு கள் உலா வும் வன்த்தில், மனித நடமாட்டம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மனித வாடை என்றாலே வன விலங்குகளுக்குப் துே ெேகோே விலங்குகள் சுதந்திரமாகஉவாவும் இந்த நடுக் காட்டில் - சிம்சனின் பாடி,
r - S
9Cl5 (59
T
fy 65
21 SJOWI ILIf I L Zo vs. leu Szew ovo Oz, யம்தான்! இதற்காகவே, சிம்சனின் பாடி அங்கு மிகவும் தற்
பாதுகாப்புடன் அமைந்திருக்கிறது.
காட்டின் மையத்தில், இயற்கை அரனோடு செயற்கை ஷ்ேலிகளும், பரணில் அமைந்த வசிப்பிடங்களும் இருந்தன. பகற் பொழுதுகளில் எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம்.
உல்-இரஈப்-பொழுதுகளில்,-யானை-புலி-கசடி-சுசட்
பன்றி போன்ற இராக்கணங்களுடன் வாழ்வது சிரமத்தி

Page 5
ஓம் சிரமமே!அந்த வகையிலேயே, இந்தப் பாடியில் உள்ள
சிம்சன் #@# ;Rer சீட்டுபேர்டிக்குகுண்ண்மைவி ல்-உள்ள் ாமத்துக்குப் பத்து மைல் தூரம் இருந்தது. அக்கிராமம் ரத்தோடு தொடர்பு கொள்ள பல பாதைகள் இருந்தன. ஆனால்.சிம்சனின் பாடிக்கும் கிராமத்துக்கும் ஒரேயொரு கரட்டுப்பாதை மட்டுமே இருந்தது. அது, இரு பக்கமும்
1-சிம்சன்-துர்ை-பாடி "அமைத்துர-காட்டு மரங்கள்ை வட்டி ஏற்றி இறக்கிய காலம், கனரக வாகனங்கள் இல்லாத ாலம். காட்டு மரங்கள், காட்டின் பல பாகங்களிலும் வெட் 4ச் சேகரிக்கப்பட்டு.பாடிக்கு எடுத்துடவரப்படும்.பாடியிற் சேகரிக்கப்பட்ட மரங்கள் அளவளவர்க நறுக்கப்பட்டு கிராமத் சின்-ஊடாக-நகரத்துக்கு-எடுத்துச் --செல்லப்படும்." இப் பெரும் பணியை மனிதர்களே செய்வார்கள். இவர்களுக்கு உதவியாக, பெரிய காளை மாட்டு வண்டிகளும், யானை களும் இருந்தன.
ଓର " ठळ
“யானைகளின் பணியே இங்கு பெரும் பண்ரியாக இருந்தது இதற்காக, இப்பாடியில் ஒரு பெண் யானையும் இரண்டு காம்பன்களும் இருந்தன. இவற்றைப் பேணிப் பராமரிக்கவும் வேலைகளைச் செய்விக்கவும் மாவுத்தர்-சின்னப்பு இருந்தார்; வியாளர்களாக இரண்டு மாவுத்தர்களும் இருந் களுடன், அந்த யானைகளும் அந்தப் பாடியில்
'களில் வாழ்ந்தன. . . . --சின்னப்புவுக்குக்-செல்லப்.பிள்ளைகள்.இருவர்.அவர் களில் ஒருவர் - அவருடைய அருமை மகன், ஹாஜா. மற்றவர்,
என்ற கொம்பன்-யானை
யானைக் கன்றாகப் பிடிக்கப்பட்டுக் கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது, அது பால்குடி மறந்து, தாை
நித்-தூர விலகித் திரிந்த காலம். ஒரு-நகள், குழி என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

フ
தெரியாமல் யானைப் பொறியொன்றில் விழுந்து, பிடிபட்டு சின்னப்புவால் கொண்டு வரப்பட்டது.
கஜாவின் நினைவில், சின்னப்பு தன் மகனுக்கு ஹாஜா என்று பெயர் வைத்திருந்தார். குழந்தை ஹாஜாவும் குட்டிக் கஜாவும் ஒன்றாய் வளர்ந்தனர். ஒருவரை ஒருவர் பிரியாது உறவாடினர். இணைபிரியா நட்பிலும், அன்பகலாப் பாசத் திலும் அவர்களது உடல்- உள வளர்ச்சிகள் நாளும் பொழு தும் வளர்ந்தன. இப்பொழுது, கஜா மிகவும் வீரியமுள்ள கொம்பனாகி விட்டது . சின்னப்புவின் தொழில் நுட்பத்திற ன்ால் அது ஒரு சிறந்த, பழக்கப்பட்ட கொம்பனாக, மற்ற யானைகளிலும் துடிப்புள்ள வேலையாளாகி விட்டது. சிம் சன் பாடியில் தலைமை யானையாக, ஏனைய இரண்டு யானை களுக்கம் முன்ம திரியாக நின்று வேலை செய்தது, கஜா, சின்னப்புவின் அங்கு சத்துக்கு வேலை இல்லாமல் அது அவரு டைய சொற்களுக்குக் கட்டுப்பட்டு, விசுவாசமுள்ள தாச னாகக் கடமை செய்தது.
கஜாவின் பக்குவத்துக்கு மூகலாரணம் ஹாஜா தான்! அவன் எப்பொழுதும் கஜாவுடன் இருப்பான். ஹாஜாவின் வார்த்தைக்கும் வழிநடத்தலுக்கும், இணை பிரியாத் தோழ மைக்கும் கஜா எப்பொழுதும் அடி பணிந்து இருந்தது. அதனை சின்னப்புவும் நன்கு அறிந்திருந்தார். அதன் பேரில் தன்னுடைய வேலையை ஹாஜா மூலம் செய்வித்துக் கொண்டிருந்தார். - - - - -
கஜாவுக்கு வேண்டிய இலை குழைகளைத் தருவதும் சோட்டை உண்டிகளான, தென்னோலை, கரும்பு, மா ங் காய், தேங்காய் என்பவற்றைக் கிராமத்துக்குச் செ ன்று தேடிக் கொடுப்பதும்; காட்டாற்றில் கஜாவை நீ ன் ட நேரம் விட்டுக் குளிப்பாட்டிக் கொண்டு வருவதும் ஹாஜா வின் விருப்பமான பொழுது போக்காக இருந்தது. இப்ப ணியை, அவன் ஒரு வேலையாகச் செய்யாமல், தன் உற்ற தோழனுக்குச் செய்யும் ஓர் உதவியாகச் செய்தான்.
இவற்றை எல்லாம் கஜாவும் நன்குணர்ந்து, தன் தோழ

Page 6
ழமையை ஹாஜாவுடன் பேணிக்-கொண்டிருந்தது. இவர்க ளது உறவு, எல்லோருக்கும் வியப்பாகவே இருந்தது.
உ07ஜா இப்பொழுது, வ ய தில் பதினைந்தைக் கூடக் கடக்கவில்லை. ஆனாஅலும் வலுவான உடல் வனப்பிலும் வினைத் திறனிலும் குடிப்புள்ள வண்டு போல் 6) Lib GF Gör துரையின் பாடியில் தன் கஜாவுடன் உலாவினான். கஜா :: அங்கே ஹாஜாவும்: ஹாஜா எங்கேயோ அங்கே
ஜாவும் என்ற நிலை அங்கு பிரசித்தமானது.
2. புயல் விசியது.
க்ாலம் உருண்டது.
சிப்பொழுது மழைக் காலம், சிம்சன் துரையின் காட்டுப் பாடியில் வேலைகள் குறைவு. இருந்தாலும், காட்டில் ஆங் காங்கே, கோடையில் வெட்டித் துண்டாக்கிய மரங்களைப் பாடிக்கு இழுத்து வந்து சேகரிக்கும் வேலை அதி க ம ரக ருந்தது. இவ் வேலையை யானைகளும் அவற்றின் பாகர் களும் கால நேரம் பாராது- மழை, பனி, குளிர் என்று பாராது செய்தார்கள். مسسلسنسنسن -
மரங்களைக் காட்டில் இருந்து இழுத்து வரும் வேலை யை, கோடை காலத்திற் செய்வதிலும் மாரியிற் செய்வது சுலபமாக இருக்கும். நிலம், ஈரமாகவும் ச க தி யாகவும் இருக்கும் போது மரங்களை யானைகள் இழுத்து வருவது இலகுவாக இருக்கும். அப்பருவ காலத்தில், பாகர்களுக்குச்" சிரமம் இருந்தாலும் யானைகள் மிகவும் குதூகலமாக வேலை செய்யும், SSS ELLLSLqSLLS0LLAAqqq qqq S S S H S S SSLASSS00LALAAA L S LS S SLLLLSEE S SSSS
- அத்தகைய ஒரு கால நிலையில்தான், ஒ ரு நாள் அங்கு
காற்றும் புயலுமாக மழை பெய்தது. புயற் கா ற் றால்மரங்கள் அங்குமிங்கும் வளைந்து வளைந்து ஊசல் ஆடின. .யலைத் தாக்குப் பிடிக்க முடியாத மரங்கள் தத்தளித்தன له مس. மரங்கள் முறிந்தன. சில மரங்கள் வேரோடு Lח נ" ,n{(
 

э
நிலத்திற் சாய்ந்தன். மழையும் சோனாவாரியாகப் பொழிந்து தள்ளியது. w
ட அந்தப் பொல்லாத வேளையில்தான் - ட
நடுக் காட் டி ல் சின்னப்புவும் மற்ற மாவுத்தர்களும் ஏற்கனவே வெட்டிய மரத் துண்டங்களைப் பெரிய சங் கி லியாற் பிணைத்து, யானைகள் மூல ம் இழுத்து வரும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் இரண்டு யானைகளும் மாவுத்தர்களுடன் மரங்க  ைள இழு த் து கி. கொண்டு, பாடியை நோக்கிச் சென்று விட்டன.
சின்னப்பு மட்டும் ஒர் ஆல மரத்துக்குக் கீழ் நின்று, ம்ரமொன்றைச் சங்கிலியாற் கட்டி, அதனை கஜா வின் வாய்க்குள் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் மழையை யும், புயலையும் பொருட்ப டு த்த வில்  ைல . க ரு ம மே கண்ணாயிருந்தார்.
அந் நேரத்தில் -
பேய்ப் புயலாக வீசிய காற்று, அவர் பக்கமாகச் சுழன்று அடித்தது. அந்தச் சுழலிற் சிக்கிய மரஞ் செடிகள் எல்லாம் மேலுங் கீழுங் கரணமடித்தன. காற்று, வரவர உக்கிரமாக வீசியதை அவதானித்த சின்னப்பு, மரத்தின் கீழ் , தான் ஒதுங்கி நிற்பது ஆபத்தாய் முடியும் என உணர் ந் தார். அதனால், “சட்" என்று கஜாவின் வா யி ல் தி னித் து க் கொண்டிருந்த சங்கிலியை இழுத்து, அப்படியே நிலத்திற் போட்டு விட்டு, அதை மட்டும் இழுத்துக் கொண்டு பக்கத் தில் இருந்த பொட்டல் வெளிக்குச் செல்ல முற்பட்டார்.
என்னே துரதிஷ்டம் சின்னப்பு பாதுகாப்புத் தேடிச் செயற்படமுன், புயலின் அகோரத் தாண்டவம் முந் திவிட்டதே! புயலின் உக்கிர வேகத்தைத் தாக்குப் பி டி க் க முடியாது தத்தளித்த அந்த ஆலமரமும் சுற்றிச் சுற்றி ச் சுழன்று நின்றாடியது. விழுதுகள் அதன் அடிமரத்தைத் தாங்கிய போதிலும், கிளைகள் காற்றில் அலை மோதின, சூறாவளியிற் சிக்கிய_பாரிய கிளையொன்று, சடார்’ என்று

Page 7
1 O
முறிந்து கீழே விழுந்தது.
அதிஷ்ட வசமாக, கஜா தப்பித் தூரச் சென்று விட்டது. ஆனால், சின்னப்பு முறிந்த ஆலங் கிளைக்குள் அகப்பட்டுக் கொண்ட்ார். காற்றின் தாக்குதலினால் விழுந்த அக்குழைக்_ குள் அவர் மயங்கிக் கிடந்தார். -
புயல், சற்று ஒய்ந்தது. ஆனால், மழைத் தூறல் நிற்க வில்லை. கஜாவைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. ஆாரத்தில், புயலுக்காக ஒதுங்கிய கஜா, தன் எச மானைத் தேடியது. அங்குமிங்கும் பார்த்தது. ச த் தம் போட்டுப்” பிளிறியது. வழமையாக, தன்னோடு நிற்கும் ஹாஜாவும் அன்று அங்கு வரவில்லை, தன் எசமானுக்கு ஏதோ நடந்து - விட்டது, என்று சந்தேகித்த கஜா ஓரிடத்திலும் நில்லாது அங்குமிங்கும் ஒடி ஒடிப் பிளிறியது. பின்பு, தன் எச மானைக் கடைசியாகக் கண்ட அந்த ஆலமரத்தடிக்கு அது வந்தது.--
புயல் முறித்த அந்த ஆலங் கிளைக்குள் அப்பொழுது - சின்னப்பு கிடந்து முக்கிமுணகிய சத்தம் சிறிது சிறிதாக அதற்குக் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்த கஜா அங்கே அவரைக் கண்டு மகிழ்ந்தது. தன் எசமான் மரக் கிளைக்குள் கிடந்தாலும், அவருக்கு ஒன்றும் நடக்க - வில்லை. என்ற மகிழ்வில் கஜா, அதைச் சுற்றி--இர ண்-டு- மூன்று முறை வலம் வந்தது. இடம் பார்த்து, கிளையைத் துார எறிந்தது. சின்னப்புவின் தலை தப்பியது. ஆனால், " தாரி அடிபட்டு விட்டது. கால் - கை அசைக்க முடியாது கிடந்தார். எழும்ப முடியவில்லை. கண்விழித்து நன்றியோடு " கஜாவைப் பார்த்தார். கஜாவும் கண்ணிர் விட்டது. அது கவலைக் கண்ணிர் அல்ல, தன் எசமான் உயிர் தப்பி விட் டார் என்ற ஆனந்தக் கண்ணிரே, அது!
புயலும் மழையும் ஒய, அந்திப் பொழுது சிறிது சிறிதா கக் கவியத் தொடங்கியது. அதற்கு மேல், அங்கு நிற்பதில் பிரயோசனம் இல்லை என்று உணர்ந்த கஜா, தன் முனைப் . பில் இயங்கியது. மயக்கத்திற் கிடந்த தன் எசமான ன, குழந் தையைத் தூக்கும் தாய்போல், தன் துதிக்கையால் மிகவும்

11
பக்குவமாகச் சுற்றித் தூக்கிக்கொண்டு புறப்பட்டது. அது
வின்
திகையை நோக்கி, அதன்
கால்கள் வேகமிரக நடந்தன.
அதே நாளில், புயலிற் சிக்கிய ஒம்சனின் காட்டுப் பாடி
ம் மிகவும் அலங்கோலமாகச @rہoor-rrفه-ایسr60سFناLL-)9.
விட்டது. வேலையாள்களின் கொட்டகைகளுள் ஒன்றின் மீது
LL
ஒரு புாரிய மரம் பாறி விழுந்து அதனைச் சிதைத்திருந்தது.
ம் கவிழ்ந்து கிடந்.
. மழையும், புயலும் ஓய்ந்ததால், பாடியைச் சீராக்கித்
சயயு o க் கொண்டிருந்தார்கள். இரண்டு தினங்களுக்கு முன்
ஏதோ அலுவலாக நகருக்குச் சென்றிருந்த சிம்சன் து -இன்னும் திரும்பவில்லை.ட . . . . . . .
சின்னப்புவை கஜா தூக்கிக் கொண்டு அங்கு வருவதை யாரும் ஒர்பார்க்கவில்லை. இருள் கவிந்து
-கொண்டிருத்த நேரம்-வழமையாக, இரா வேளைகளில் பாடி_
யின் மையத்தில் மூட்டப்படும் தீச்சுடர் மூ ין- L– ניו Lנ L5) לי( -(4. o தீ பில்
*சின்னப்புவுக்கு என்னவோ, எதுவோ’ என்று பதை பதைத்த Jቻድ Šቿ; வேலையாள்கள். கஜா தூக்கி வந்த சின்னப்புவின் உடலை
d5t
O
நே
வந்
61 TT சூே தெ
+بھٹکس
காட்டகையின் ஒரு புற மாகக்
த்தினார்கள்.
m,
V سنت۔ ۔ ۔ அவருக்கு இன்னும் சரியான தெளிவு வரவில்லை. மரக்
ட்ேேசர்ந்து கிடந்தார்சில-வேளைகளில்-மட்டும்விழித்துப் பார்ப்பதும் மூடுவதுமாகக் கிடந்தார். இந்த ம், அங்கிருந்த முதியவரான இரத்தினப்பாட்டா திச்சட்டி 18 in te த் கொத்துமாக அங்கு ார். தீச்சட்டியில் அந்த இலைக் கொத்தை வாட்டி [q-, 5#]6öW6ör L IL-/6 s வகக் · ற்றினார். அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை என்று ந்ெதபோதிலும், அவர் கண் திறவாது, மயங்கிக すエ
w க் கண்டு எல்லோரும் கண் கலங்கி நின்றார்கள்.

Page 8
行。 மட்டுமல்ல, அவரே அங்கிருந்த வேலையாள்கள் அனைவருக்கும் தலைவர். அவர் நல்லவ்ர்; வல்லவர். சிம்சன் சையின்-கண்டிப்புக்கும், நேர்மைக்கும்-நிருவாக த்துக்கும். ஈடுகொடுத்து, சக தொழிலாளர்களின் சுக துக் க ங் களி ந் கண்ணுங் கருத்துமாக நின்று எல்லாவற்றையுஞ் ச நிற்பவர். அங்கிருந்த மாவுத்தர்களும், ஏனைய மரம
1 ரியுந் தொழிலாளர்களும் அவரை ஒரு த ந்  ைத க் குச் FILOLDT -நினைத்துட9வர்-தலைமையை ஏற்று இருந்தார்கள். அவரை சிம்சன்துரை முதல் அனைவரும் பெயர் கொண்டு அழைப் -பதில்லை. அவர் எல்லோருக்கும்-அப்புச்சி! شمسی
[...:ತ್ರ್: யூாரும்-எதிர்பார்க்க
ல்
லை. அவருக்கு ‘என்ன நடந்தது' என்றே அறியாது,
வ்வொருவரும் தத்தமது ஊகத்திற் GogjiGs frõõrLrfrfasoit ** மத்துக்குச் சென்ற ாஜாவும் இன்னுந் திரும்பவில்லை. அன்று வீசிய புயலும், பொழிந்த மழையும் அந்தக்-கி 器。 o தினவோ? அதுவுந் தெரியாது. சின்னப்புவின் நிலைமையை அவர் குடும்பத்துக்கு அறிவிக்கவோ அல்லது அவரை அங்கு
அனுப்பவோடமுடியாத சூழ்நிலை. காட்டுப் பா  ைத வன இவற்றை எல்லாம்
விலங்குகள் நடமாடும் அகாலவேளை,
- ந்து-யோசித்து-ஒரு-முடிவுக்கும் வரமுடி பூாமற் கலங்கி,
நின்றார்கள், அந்தப் பாசமுள்ள சகதொழிலாள்ர்கள்,
- - r - - --- - - - MWAKY
நடுநிசியாயிற்று.அப்பொழுது,சின்னப்பு சிறிது கண்விழித்
தார். இரத்தினப்பாட்டாவின் e சத்து-வருடல்ரவேலை செய்து கொண்டது. சின்னப்பு தமது கால் கைகளை அசைத்து எழும்ப முயன்றார். ஆனால், அவருடைய் வலது
கைச் சைகையால் குடிக்க நீர் கேட்டார். இர த் தி னப் -பாட்டாவின் சொற்படி காய்ச்சிஎடுத்தகசா"கசாயத்தைக் கொடுத்|தார்கள். அதைக் குடித்துச் சிறிது நேரத்துக்குள் "அப்புச்சி மிகவும் தெளிவாகப் பேசினார். ஆனால், புடு க்கைை விட்டு அவரால் எழும்ப முடியவில்லை. படுத்த படுக்கையிற்
 
 
 

6ክፅክዘ‛ &።
கிருந்தவர்க
*றுநாள் பொழுது புலர்ந்தது. :
இராமத்துக்குச் சென்றிருந்த ஹாஜா வந்துவிட்டான் A. 4ரையின்டவிபடக்கைக் கேள்வி ட்
ர்ரும்வழியிலேயே robbe-il. Z ஓடோடி வந்தான். தந்தையைக் கட்டிப்பிடித்து ‘ஓ’ வென்று
ਕਛਛ jਫਘਯੁਲ
திணைவன் கஜா தந்தைக்குச் செ ய் த பேருபகாரத்தையும்
இன்னப்புவைக் கிராமத்துக்கு எடுத் துச் சென்று வைத் நியூழ்டபார்ப்பதிலும், வைத்தியரை இங்கு அழைத்து வருவது நல்லது என்று இரத்தினப்பாட்டா ஆலோசனை கூறினார். த -- , -= ஜா-மீண்டும்-கிராமத்துக்குப்பேசி ப்-வுரட்
றப்பட்டான்,
அன்று மதியத்துக்கு மேல் சிம்சன்துரையும் பாடிக்குத் திரும்பி வந்தார். பாடியில், புயல் புரிந்த அட்டகாசத்தைக்கிண்டு திகைத்தார். இருந்துங் கலங்கவில்லை. தான் இல்லாத போதிலும், நிலைமையைச் சமாளித்த வேலையாள்களைப்" -ாராட்டினார். பாடியைத் துப்புரவுசெய்து, சீராக்கியதை மெச்சினார். புயலால் பொருட்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச் -சேதம் ஒன்றுமில்லை என்று திருப்திப்பட்டார். அவர் மனம்ஆறுதலடைந்தது. ஆனாலும், சின்னப்புவுக்கு ஏற்பட்ட விபத் தைக் கண்டு கலங்கினார். எதற்கும்" O சின்னம்
பின் நிலை கண்டு வேதனைப்பட்டார். அவரிடஞ் சென்று டலைத் தடவித் தடவி ஆறுதல் சொன்னாா, (3) Ο όπ உாரு-நாளில்-எல்லாஞ் சரியாகி விடும் என்று நம்பினார். தை அவருக்குஞ் சொல்லி, நம்பிக்கை ஊட்டினார். வைத் தியரின்-வரவை எதிர்பார்த்து-இரு ந்தார். . 4-மாலையாயிற்று-இருள் கவியக் காட்டுச் சில் வண்டு
களின் "நொய்' ஒலி, எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.
d

Page 9
14
ப்பொழுது, ஒட்ட மும் நடையுமாக ஹாஜா 1577 L'As5) வைத்தியர் ஒருவருடன் வந்தான்,
வனைக் கண்ட செந் தாமரை போல், பாடியில் எல்லோருடைய முகங்களும் வை · ᎤᏪ
முன்றிலில் மூட்டப்பட்டிருந்த தீச்சுடரின் ஒளி எங்கும் பரவிக் கொண்டிருந்தது.
2} ந்த
யப் பார்க்காமலேயே, நோயாளியின் குணங்குறிகளைக்
வைத்தியஞ் செய்யும்"மாவிண்ணச்-அவச்-கைப்பு:-
எந்தநோயும் இருந்த இடம் இல்லாது பறந்தோடி
வைத்தியர், சாமான்யர் அல்லர், அந் த ப் பிர
சுெவும்-பிஈடல் o
ல்யமானவர், கைதேர்ந்தவர், நோய7
வைத்தியர் சின்னப்புவைப் பரிசோதித்தார்; தட்டித் திட
O O ー架gur
என்ன நோய் என்று!
* துரையிடம் சென்ற வைத்தியர், சின்னப்புவுக்கு
-நோயின் தன்னமயைத் தனக்கு தசித் கண்ணாலும், கைச் சைகையாலும் சொன்னார். இரத்தினப் பாபுடாவும் உடன் சென்றிருந்தார். அவரும் துரையின்
மொழி தெரியாதிருந்தும், தன் மட்டில் தெரிந்ததை வைக் துக் கொண்டு சின்னப்புவுக்கு ‘பாரிசவாதம்" என்றும், இனி
a e *ベ தி பி
டார் என்றும் சிம்சன் துரைக்குத் தெரிய வைத்தார்.
சின்னப்புவின் பரிதாப நிலை சிம்சன் துரையின் உள் ளத்தைத் தொட்டது. பாவம் தன்னோடு முப்பது வருடங் -களுக்கு மேலாக தன் தொழில் விருத்திக்குக் கைகொடுத்த ஒரு தொழிலாளிக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? என்று
புகின# -- கன் (olanıalili O
YYʻrY YYʼ(?Y 2YY
ப்ெபுவ்ைவெர் வீட்டுக்கு அனுப்புவதே நல்லது என்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15
முடிவுக்கு வந்தார்.
|அவருடைய இடத்துக்கு ஒருவரும் இல்லை. இருந்தா 蠶 இழப்புகள் சகஜம், வருவதை ஏற் போ ம் என்று உணர்ந்தார், அத் துரைமகனார். - - -
அவர் தீர்மானித்தபடி, மறுநாட் காலையில், வைத்தி யருடன் சின்னப்புவைக் கட்டை வண்டி ஒன்றில் ஏ ற் றி க. கிராமத்துக்கு அனுப்பினார். அவர் மகன் ஹாஜா விட ம பணமும், பொருளும் கொடுத்து, தந்தையைக் கவனமாகப்பராமரிக்குமாறுங் கூ றி வழி அனுப்பி வைத் தார், சிம்சன்துரை. ASLSJSSSSSSSLSSSSSSSSqqqqqLLLL - - - - ------
3. திசைமாறியது
சின்னப்புவைக் கிராமத்துக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு, கட்டையில் கட்டப்பட்ட கஜா இன்னும் அக் கட் டையிலேயே இருந்தது. உணவு உண்ணவில்லை, கொடுத்த இல்ைகுழை எல்லாம் அப்படி அப்படியே கிடந்தன. பக்கத் நில் இருந்த தொட்டியில் தண்ணீரை மட்டும் எப்பொழுதா து ஒருமுறை அல்லது இருமுறை அது உறிஞ்சிக் குடித்துக்
ானின் பிரிவு, அதை. அந்த-நிலை க்கு உள்ளடாக்கி. இருந்தது. ༢ ༣ -- '... . . . .
ரம்பத்தில் கஜாவின் உண்ணா நோன்பையும் அட்டகா Fத்தையும் சிம்சன்துரை அவ்வளவாகப் பொருட் படுத்த" வில்லை. எசமானின் பிரிவுதான் அதனை அப்படிச் செய்விக் கிறது என்று தனக்குள்ளேயே ஆறுதல் அடைந்தார் அவர். இருந்தும், நாள்கள் செல்லச் செல்ல கஜாவின் அட்டகாசம் பன்டிடங்காகி, காட்டையே அதிரவைத்தது.

Page 10
16
சின்னப்புவுடன் கிராமத்துக்குச் சென்ற ஹாஜா மூன். 07ம் நாள் பாடிக்கு வந்தான். அவன் வருகையை ஆவலோடு - விவேற்ற-முதல் பிறவி கஜாதரன்பு-து- த்தில்-அவனைக். கண்டதும், தன் செவிகளை ஆட்டி அசைத்து, தன்னருகில் வருமாறு அவனை கஜா அழைத்தது. பிளிறியது. கண்ணிர்
ஹாஜாவும் தாயைக் கண்ட கன்றுபோல் அதனருகில் “ஓடினான். அதன் பரிதாப நிலையைக் கண்டு விம்மி விம்மி
அழுதான், பெருமூச்சு விட்டான்.
*கஜா. உன்னை . இனி நான் பிரிய மாட்டேன் சிப்புச்சிக்கு வருத்தம் . அவர் இனி எழும்பமாட்டார் என்று வைத்தியர் சொல்லிவிட்டார்-இr-த ஈன்-உன்னோடு ۔۔ தான்! கவலைப் படாதே!.' என்று தனது கண்களைத் துடைத்துக்-கொண்டு-சொன்னான் ஹாஜா- ......... ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
-- அவன் கூறிய வார்த்தைகளை கஜா புரிந் து கொண்ட தோ என்னவோ! ஆனால், தன் செவி க  ைள ஆட் டி 3ட்டி, துதிக்கையால் அவனை வருடியது.
அவன் எடுத்துக் கொடுத்தட இலை-குழைகளை தன்ததிக்கையால் ஏந்தி எடுத்து உண்டது.
இந்தக் காட்சியை அங்கு வந்த மாவுத்தர் கண்ணுச் F ir Ló) மகிழ்ச்சி பொங்கக் கண்டார். ஹரா ஜா" வைக் கட்டி முத்தமிட்டு (ஹாஜா. உன் நண்பன் பட்டபாடு உனக்குத் தெரியுமா? அப்புச்சியையும் உன்னையும் காண ரது , g து எங்களை என்ன பnடு படுத்திவிட்டது தெரியுமா?). என்றார்.
“ஓம் கண்ணுமாமா. எனக்குத் தெரியும். என்டகஜட் என்னையும் அப்புச்சியையும் விட்டுப் பிரியமாட்டான். நான் தான் மடையன்! அப்புச்சியின்ரை-வருத்தத்தால் .இவன்ைமறந்து விட்டேன். அப் புச் சி இனி வரமாட்டார் . "அவர்- எழும்பு-மாட்டார்" என்று வைத்தியர் சொல் லி விட்டார். என்ரை கஜா. . தனிச்சுப் போனான். இனி நான் எப்பொழுதும் இவனுடனேதான் இருக்கப் போகிறேன்
..' என்றான், ஹாஜா,

7
"நீ. வந்தது நல்லது ஹாஜா. இப்ப கஜா அடங்கி நிற்கிறான். st உணவும்-உண்ணுகிறான் e o O a gasi-...- fë .r. எங்கேயும் போகாதே . போவதென்றால் கஜா  ைவ யும் கூட்டிக் கொண்டு போ." என்றார் கண்ணுச்சாமி.
அவர் மேலும் தொடர்ந்து - "நீ வந்தது துரைக்குத் தெரியாது, இப்பொழுதே போய் . நீ வந்த செய்தியைச் சொல்லிவிட்டு வருகிறேன். ' என்று அவசர அவசரமாகப் போனார். அவர் சென்றபின், இன்னும். ஏராளமாக. இவைட் தழைகளை எடுத்துப் போட்டு, கஜாவின் பசியை ஆற் ற முனைந்தான், ஹாஜா. -- - -
--அந்நேரம், அவனுடைய சிந்தனையில்-வேறு-ஒருயோசனையும் திடீர்' என்று தோன்றியது. பல நாள்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்த கஜாவை அவிழ்த்து காட்டாற்று வெள்ளத்தில் குளிப்பாட்டினால் நல்லது என்று யோசித்தான், அவன். அதற்காக, யானையின் பின்னங்காலிற் கட்டியிருந்து சங்கிலியைக் கழற்றி விட முன் சென்றான். ட்
-அப்பொழுது.
Stop-Yott-Little Boyt Stop! - Stop1 (நிறுத்து நீ சின்னப் பொடியன்! நிறுத்து நிறுத்து!) என்று சிம்மகர்ச் சனை போல் சிம்சன்துரை கத்திக்கொண்டு அங்கு go tவந்தார். அவரைத் தொடர்ந்து கண்ணுச்சாமி, இரத்தினப் பாட்டா மற்றும் இரண்டொரு வேலையாள்களும் அ ங் கு -வத்தார்கள்,-- --نسسسسس ------
------ , . ஹசஜச,-அப்படி ன் ங் காலடியில்
நிலைக் குத்தாக நின்றான். : - - ۰ ، حه
-- , - . -- . 'a, öቛቦ .••.... கொழுத்துப் போச்சுது! -நாலைஞ்சு-நாள்கட்டையில் கிடந்தால்தான் அதுக்குப் புத்தி வரும். அதை அவிழ்க்காமல்-விடு+rஉ-என்று படபட் "என்று உரத்த குரலில் கத்திவிட்டு திரும்பிவிட்டார் சிம்சன்துரை.
... v.

Page 11
frig
செய்வது என்னவென்று அறியாமல் ஹாஜா கலங்கினான்." அப்புச்சியையும் தன்னையும் பிரிந்த ஆற்றாமையால்தான் கஜா தொந்தரவு செய்தது. தன்னைக் கண்டதும் அது, அமைதி ஆகிவிட்டதே!. இனி என்ன?. ஏ ன் இப்படிதுரை பிடிவாதமாக நிற்கிறார்?. அவருக்கு இந்த நிலைமை தெரியாதா?. என்றெல்லாம் தனக்குத்தானே கேள்வி மேல்" கேள்வி கேட்டு, விடை காணமுடியாது அங்கேயே நின்றான், ஹாஜா. ,
அவனால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. சிம்சனின் கட்டளையை மீறி யாரும் எதுவும் செய்யமுடியாது! அவரு
டன் வந்தவர்களும் அவரவர் க ரும ங் களு க் கு ப் போய்
விட்டார்கள்." ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔۔۔۔۔۔. . .-۔ SSLSS SSqSSSSESSSSSSS S SSSq SSSASASSSLS LSSSqSSSqSS S SAAS S SLLLLL SSS S LLLSLLLSHH SqS qTSLSESS S SHS ‘،. ---=
l ாஜா மட்டும் அங்கே கிடந்த இரு பெரிய மரக்கட்டை” மீதமிர்ந்து கஜாவையே பார்த்துக் கொண்டு, நெடு நேரம் இருந்தான். - Y,
பொழுது சாயும் நேரம். சிம்சன்துரையின் வேலையாள் ஒருவன் அங்கு வந்து, ஹாஜாவை துரை அழைப்பதாகக் கூறின் (ான். அப்பொழுதும் அவன் அசையவில்லை. நட்டகல் போல் இருந்தான் பெரியவர் இரத்தினப்பாட்டாவும்வந்தார்.
'ஹாஜா. மகனே! . ஏன் இப்படிஅடம் பிடிக்கிறாய்? துரைக்குக் கோபம் வராமல் நடந்துகொள்.என்ன செய்கிறது? துரை சொன்னமாதிரி கஜாவைக் கட்டையில் கட்டிப் போட்டால், அது அடங்கி வேலை செய்யும். இப்படித்" தான் அவர் நினைக்கிறார் . . அவருடைய கருத்து. அவருக்குச் சரிதானே? அப்புச்சி இல்லாவிட்டால் என்ன? . அவருக்கு வேறு ஒருவர் இல்லையா?_அவரைக் கொண்டு. கஜாவை வேலை செய்விப்பார். ' என்று இரத் தினப் பாட்டா-கூறிமுடிப்பதற்குள்; "பாட்டஈரா -அ து- எப்புடி: முடியும்? நான் இல்லையா? அப்புச்சி சுகமில்லாமல் இருக்கி றார். அவர் இனி வேலைக்கு வரமாட்டார். நான்தான்" கஜாவைப் பர்ப்பேன்!. அதுக்கு இலை குழை கொடுப்
 

19
பேன். குளிப்பாட்டுவேன். .' என்று கண்ணிரைத் துடைத் துக் கொண்டு சொன்னான், ஹாஜா
'எல்லாம் நீ செய்வாய். ஆனால். துரை விரும் பவில்லையே!'
-“ஏன்-பாட்டா?-டஎன்று வியப்போடு கேட்டான்.
ஹாஜா. "நீ . சின்னப் பொடியன். . உன்னால் இந்தக்
கொம்பனைக் கொண்டு-எதுவும்-செய்ய முடியாது, என்று துரை தீர்மானித்து விட்டார்."
'அப்படியா? நான். சின்னப் பொடியன். சின்னப்
பொடியன்." என்று வாய்விட்டுக் கூறி ஓ’ வென்று
வ்கு நிற்கவும் சின்னப் பொடியன் a ான்சின்னப் பொடியன்" என்று ஒலமிட்டுக் கொண்டு காட்டுப் பக்கமாக ஓடினான். இரத்தினப் பாட்டா எவ்வள வோ தடுத்தும், அவன் நிற்கவில்லை. காட்டிருளோடு கலந்து மறைந்துடவிட்டான்! ". .
ளையும் ஆட்டி ஆட்டி அட்டகாசம் போடத் தொடங்
அதன் KO க்கப்-பிசகேசம் لويسسسسسسظ மாக ஒலித்தது.
- -*ஜா-கட்டையில் நின்றுடபிளிறியது. துதிக்கையையும்
மறு நாள் பொழுது புலர்ந்தது. சிம்சன்துரை கிராமத்
த்தார். அவருக்கு இனி சின்னப்புவால் வேலை செய்ய முடியாது என்று விளங்கி விட்டது.
# சென்று, மாவுத்தர் சின்னப்புவைச் சந்தித்தார். சுகம்
*சின்னப்பு. இனி நீ. வேலை செய்ய முடியாது
ருக்கு-ா-அத்தக் கொம்பனை வழிநடத்த-தஈன்-வேறு
ஓர் ளைப் பார்க்கப் போகிறேன்." என்றார். ‘ஏ ன் தி ன்னுங் கொஞ்ச நாளைக்குப் பார்ப்பம் .

Page 12
i2O
நான் சுகமாகி விடுவேன்.' என்று சின்னப்பு
够 8 st Hits_f t1.1.12... son 2g &Yr \:)"+"ಹಾಟ್ ಹಾಜರ್ ಸ್ತ್ರ wrr
*சின்னப்பு. எனக்குத் தெரியும். இது மாறக் கூடிய வருத்தம் இல்லை. உனக்கும் வயதாகிவிட்டது. இது பாரிசவாதம். உன்னை மடக்கிப் போட்டுது. இங்கே - டார். உன்னுடைய ஒரு கையும் குரண்டிப் போச்சுது-ாஅதுதான். இனி கஜாவைப் பார்க்க வேறு ஆள் வேணும் -+"அதுக்கும் இப்ப-கொஞ்சம்-கொழுப்பு அதிகமாக ப்போச்சுது சட்டில கட்டிப் போட்டேன். அதை அடக்கி
AZKŽY
ஷ்ேலை செய்விக்க வேணும் " என்றார், சிம்சன்துரை.
அதற்கு மேல், சின்னப்புவால் பேச மு டி ய வில் லை.
துடைத்துக் கொண்டு, ‘துரை. உங்களுக்கு மறுப்பில்லை * என்றால் என்ரை மகன் ஹாஜாவைஸ்வத்து வேலை செய்யுங்கோ.' என்று சின்னப்பு மிகவும் நிதான_
மாகச் சொல்லி முடிப்பதற்குள்
“ஆ என்ன சின்னப்பு! உனக்கென்ன பை š 5 tu upr? அந்தப்-பெரிய-அலியனை உன்ரை டசின்னப்டபொ-டியூடன்பார்ப்பதா? அது முடியுமா?’ எ ன் று எ க் கா ள த் தோடு கேட்டார்-சிம்சன்துரை, جبر۔
--+அதுவரை அங்கு எவர்-கண்ணினும் படாமல் ஒளிந்து நின்று அவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கொண் டிருந்த ஹாஜாவின் செவிகளிலும் சிம்சன்துரையின் இறுதி வார்த்தைகள் கேட்டன, ஹாஜாவுக்கு சிம்சவின்டவார்த்தைகள் முன்னரிலும் நாராசம் போல் உள்ளத்தைத் தைத்தன.
முதல் நாள் இரவு காட்டுக்குள் மறைந்த ஹாஜா, மறு -நாள் கிராமத்துக்குத்-திரும்பினான்-தந்தையிடம் கஜாவின்
நிலைமைகளைக் கூறி ஆறுதல் பெற நினைத்தான். அதற்காக -அங்கு வந்த இடத்தில், GT5i LITITT6675LDors; சிம்சனைக்
கண்டதும் அவர் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். எனறு ஒளிந்து கொண்டான். Xxz. *

2
அவனுக்குத் துரையின் போக்குப் பிடி க்க வில்லை. "அவரை நேருக்கு நேர் சந்திக்கவும் அவன்” விரும்பவில்லை. அதற்காக, தந்தையும் சிம்சனும் என்ன பேசிக் கொள்ளுகி. றார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த பொழுதுதான், சிம்சனின் அந்த இறுதி வார்த்தைகள் அவனைட்மேலும். e கொண்டன.
அதற்கு மேலும், அவனால் அங்கு நிற்க முடியவில்லை. ஆத்திரத்தோடு-திரும்பினான். பாடிக்குச் செடன்-அ-தன்கஜாவுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால், சிம்சனின்-கண்ணில்-எஅணில்-எதிர்படாமல்-அவன்-அங்கு எப்படி இருக்கமுடியும்? இதனைத் தனக்குள்ளேயே அவன் கேட்டுக் கொண்டான். மனங் குமுறினான். விம்மி விம்ம் ெ நடுமூச்"
iஅதன் பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு வெளி G. ான். காடு மேடெல்லாம் அவன் கால்கள் நடந்தன. ஓரிடத்திலேனும் நிலை கொள்ளாது, பைத்தியம் பிடித்தவன்ட
Ĝi irriais அலைந்தான்.
•هي حصل شـــلـــسه
இருந்தபோதிலும் - யார்.கண்ணிலும் படாமல், பாடிக்கு வந்து-கஜாவைதூரத்தில் நின்று பார்த்துக் கண்ணீர் விடுவான். பின் -
ந் - சுவடேதெரியா LA) ல்-கசட்டுக்குள்-மறைந்து விடுவான்.
மூச்சு விடமுடியாதே!
لـسسسسسسل
4. கஜா எங்கே?
பிய மறு தினமே, அங்கிருந்த ஏனைய இரு மாவுத்தர்களை யும் அழைத்தஈர்-அவர்களுள்-இசையவhirit out 5 dor OFig T.I., யைப் பார்த்து 'கண்ணுச்சாமி. நீ. அந்தக் கொம்பன்
கஜாவைப் பாரமெடுத்து . வேலை செய்ய வேண்டும்."
என்று கட்டளை இட்டார், சிம்சன்.

Page 13
22
" அப்படியே செய்கிறேன். துரை. . ஆனT. அது இப்ப கொஞ்சம் முர்ண்டு பண்ணுது, துரை." என்று" தயங்கித் தயங்கிச் சொன்னார், கண்ணுச்சாமி.
fஅதுக்கென்ன, இன்னுங் கொஞ்ச நாளைக்கு அதைக்
at:ta GLunrlʻGô t ulʻtqasf) GöLumtG); . ... 6T606vmt ub óf ffiuLIn 5loß97G5)ubʼʼ
± glaðDAT.
*அப்படி என்றா. கண்ணுச்சாமி பார்க்கிற மற்ற
யானைக்கு ஓர் ஆள் வேணுமே, துரை?. ' என்று இரத்தி
-னப்-பாட்டா-மெதுவாகக் கொன்னார்.
- *ஓம்-அதுக்கு-வே று ஓராள்.வேணுந்தான்.அதுக்
கும் ஓராளை ஒழுங்கு செய்யப் போறன். . கிராமத்தில் இருந்து ஒரு மாவுத்தன்-வருவஈன்ா அதுவரைக்கும் இநீதி "
யானையுடன் அதையும் பார்க்கட்டும் கண்ணுச்சாமி!"
அதற்குமேல், அங்கு ஒருவரும் பேசவில்லை. அவர வர் Li sibi Gjirrj6ILL TT fif B5GT.
- 37c5763T“6)šfuľJ 9, f அடங்கவில்லை-கண் goод су с
முறைக்குப் பல முறை அதன் அருகி ற் சென் று ம் அை நெருங்க முடியவில்லை வரவர அதன் மூர்க்கமும் அட்டகா சமும் வலுத்துக் கொண்டிருந்தன. அதைக் காணக் கா ண சிம்சன்துரைக்குக் கோபமும் ஆத்திரமும் பெருகிக் கொண்டி
கைதேர்ந்த மாவுத் தன் வன் வந்_ தான். குத்திக் குத்திக் கஜாவை அடக்கப் பார்த்தான்; ஒன்றும்
-செய்யமுடியவில்லை. அவனுந் தன்னால் ‘ஒன்றுஞ் செய்யட முடியாது" என்று சொல்லி விட்டு, கிராமத்துக்குப் போய்
*** L-LITT Gör. -
ரஸ்கள்-வாரங்களசயின. o O kr. Si
விட் டன. கஜா வரவரத் துரும்பாகிக் கொண்டிருந்தது.
முன்னரிலும் பன்மடங்காக அது ஆர்ப்பரித்ததே ஒளி ய அடங்கவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 

23
சங்கிலியை இழுத்து இழுத்து, தன் பலங் கொண்ட மட் டுமீ அதை அறுக்க முயன்று கொண்டிருந்தது. இதன் அவல
லயை யார் கண்ணிலும் படாமல் ஹாஜா அடிக்கடி வந்து" பார்த்துப் போவான் இடையிடையே அவன் கொடுக்கும் இலை குழைகளை மட்டும் வாங்கி உண்ட, கஜா இப்பொ முது அதையும். செய்வதில்லை.
நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. அன்று இரவு. நட்ட நிசியின் போது, சங்கிலி அறுந்தது. கஜாவுக்கு விடுதலை கிடைத்தது, உரத்த குரலில் பிளி றி" விபுட்டு, அது ஓடியது.
நேராகக் கிராமத்துக்கு அது போனது. சின்னப்புவின் குடிசைப் படலை வரை வந்த கஜா, அதற்கு மேல் செல்லா i அங்கேயே நின்று பிளிறியது. அந்த நேரம், அகாலநேரம். கிராமமே உறங்கிக் கொண்டிருந்தது
படுக்கையிற் கிடந்தும் உறக்கமின்றிக் கிடந்த சின்னப்பு, கண் விழித்தார். அந்த ஒலி, தன்னுடைய கஜாவின்.ஒலிதான். என்று தெரிந்து கொண்டார். அவரால் எழும்பிச் சென்று அதைப் பார்க்க முடியவில்லை.
வீட்டில் எல்லோரும் எழுந்து ஆரவாரப் பட்டார்கள். அந்தக் கிராமமே விழித்துக் கொண்டது.
சின்னப்புவுக்கு விஷயம் விளங்கி விட்டது. கட்டையில் கட்டப்பட்டிருந்த கஜா சங்கிலியை அறுத்துக் கொண் டு இங்கு வந்து விட்டது. அதற்கு அங்கு இருக்கப்பிடிக்கவில்லை.-- தன்னையும் ஹாஜாவையும் தேடிக் கொண்டு அது வ த் து விட்டது. அதைப் பிடித்து வைப்பது தான் நல்லது என்று" எண்ணி, -
“கஜா!. கஜா!. ’ என்று கூவி அழைத்தார், சின் னப்பு ஆனால் கஜா அருகில் வரவில்லை. படலையடியிலே யே நின்றது-பின்பு, -என்ன நினைத்ததோ, தெரியாது. வந்த வழியே திரும்பிவிட்டது. போ கும் புோ து, வெறி

Page 14
எறிந்தது; மிதித்தது; வீசி அடித் தது. அதை க் .கண்டவர்கள், 'யானைக்கு-வெறி-பிடித்து விட்ட து1. ஒடுங்கள் ஒடுங்கள்! .." என்று அலறி க் கொண்டு
க்கி ஓடினார்கள் سه. . س-- . . . . . میسیسمسم - ، -.-..». مهم
ாவுக், இருளோடு இருளாக காட்டுப்-பக்கம் ஒடிtl60s) g5g/. ✓y ጳ ** ܚܟ ܚ ܕ ܘ ܫ
ந்த பின்புதான், கஜா ச ங் கிலி யை அறுத் து க் டு போன் செய்தி சிம்சனுக்கும் மற்றவர்களுக்கும் தெரிய வந்தது. சிம்சன்துரைக்கு இருந்த கோபம் மேலும். உச்சியை அடைந்தது. காட்டுட்ை தரித்தார். அவர் வழமை யாகப் பாவிக்கும் தப்பாக்கியை எடுக்காது, காட்டு யானை களைச் சுடும் “ரைவில் தப்பாக்கியை எடுத்தார். காட்றி
#ட்டா) அடங்கிய “பெல்ட்-பட் டி  ைய எ-டு த் து” ல் இறுகக் கட்டிக் கொண்டு, காட்டுப் பக்கம் புறப்
ՁGւն ul-L-n
க்குத் தெரியும், நாட்டில் வளர்ந்த, பழக்கப்பட்டயானை காட்டில் தனித்தே உலாவும். அது காட்டு யானை களுடன் சேராது. அதனை எப்படியும் தேடிக் கண்டி பிடித்து
விடலாம். காயப்படுத்தியாவது பாடிக்குக் கொண்டு வரலாம்,. என்ற நம்பிக்கையோடு சிம்சன் காடெல்லாம் க ஜா வைத் தேடி-அலைந்தார். ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔
பகல்-போய்,-மதியந் திரும்பியது. கஜாவைத் தேடித் ܗ திரிந்த சிம்சனால் அதைச் சந்திக்க முடியவில்லை. அங்குமிங் கும் அலைந்தார். பொழுது சரிய, அவர் மனமும் தளர்ந்தது. பாடியை நோக்கி, ஏமாற்றத்தோடு திரும்பினார், சிம்சன்.
இதனிடையில் - அ ன்று இரவானதும், வழமைபோல் த ன் கஜா வை க்
காண பாடிக்கு வந்த ஹாஜாவுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. கட்டையில் கட்டப்பட்டிருந்த கஜாவைக் காணவில்லை.
சிதல் நாள் நடுநிசியில் நடந்த சம்பவம் ஒன்றும் அவனுக்குத் தெரியாது. அவன்தான், எங்கு ஏதென்று இல்லாமல் அலை
பவன் ஆப்பிற்றே!
 
 
 
 
 
 
 
 
 
 

2S.
கஜாவைக் கட்டியிருந்த சங்கிலி அறுபட்டிருந்த கோலத் தைக் နံဓါးf@ விடயத்தை ஊகித்துக் கொண்டான். ஹாஜா.
"கஜா, பாடியை விட்டுப் போய் விட்டது. ஆனால், அது.
எங்கும் போய் விடாது. தன்னைத் தேடிக் கொண்டு, வீட்டுக்
குத்தாள் போய் இருக்கும். நான்தான்கு-அங்கும் இருப்பதில் லையே! அதற்கு இது எப்படித் தெரியும்? நான்தான் வீடு ounty Gi ல்லாமல் அலைபவன் ஆயிற்றே?. எதற்கும் அங்கு"
ார்ப்போம்" என்று நினைத்தவுடன், அவன் கால்கள்
கிராமத்தை நோக்கி விரைந்தன. வீட்டுக்கு வந்த பொழுது, அறிந்த செய்திகள், அவனை மேலும் கலக்கின.
- ogri கஜா!. என் கஜா!.என்.கஜா எங்கே?' என்று. கத்திக் கொண்டு, வெறி பிடித்தவன் போல் மீண்டும். காட் -டுக்கு- னான், ஹாஜா ----- qSSSSAASS qLqSqqSqS SqqqS
5. அவன் பெரியவன்
D
கிராமத்தில் இருந்து புறப்பட்ட கஜா, கண் கடை தெரியாமல் காட்டுக்கே ஓடியது. காடுமேட்ெல்லாம் நடந்ததுமுன்பின் தெரியாத அந்தக் காட்டின் எல்லைக்கே அதன் கால்கள் சென்றன. மறுநாளும், அதற்கு மறுநாளும் சிம்சன் துரை கஜாவை காட்டில் தேடினார். அதை எப்படியாவது கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு காட்டின் மேடு பள்ளங்கள் எல்லாம்-பகலோடு இர-வு-ம். இரவேஈடுபகலுமர்கத் தேடினார்.
கஜா. கஜா1. *’ என்று கத்திக் கொண்டும் அவனும், டகாடுடpேடெல்லாம். கஜாவைத் தேடி அலைந்தான்
ஜர் யார்-கண்ணிலும்-படாமல்-காடல்கள்- போ-ன , காட்டின் மறு கோடிக் குப் போய் விட்டது.

Page 15
6
அந்த எல்லைக் காட்டில் நெருக்கமான மரங்கள் குறைவு. னால், ஆள் அளவு உயரமான நாணல்கள் நிறை ந் து கர்ணப்பட்டன. ஆங்காங்கே பொட்டல் வெளிகளில் அங் கொன்றும் இங்கொன்றுமாக குட்டை மரங்கள் இருந்தன, காட்டெருமைகளுடன் மான் கூட்டங்கள் அங்கு மி ங் கும்
ாவின. இப்புல்வாய் இனங்களைப் பதுங்கி இருந்து கொன்ண்ணும் சிறுத்தைகளும் அங்கு உலாவுவதுண்டு.
முன்பின் வந்து போகாத இந்தக் காட்டுக்கு வந்த கஜா ன்று, எதிர்பாராத் சங்கடத்தைச் சந்தித்தது.
நெடிதுயர்ந்த நாணல் பற்றைக் காட்டுக்கு மேற்கு ப் மாக இருந்த பொட்டல் வெளியில் ஒரு மான் கூட்டம் வருண்டு ஓடி வந்தது. அப்புள்ளி மான் கூட்டத்தில் கலை ம் பிணையும் கன்றுகளுமாக முப்பது-தாற்பது மான்கள். ஜா நின்ற பக்கமாக ஓடி வந்தன. மான் கூட்ட த் தி ன் வெருட்சி கஜாவை நிலை குக்தி நிற்க வைத்தது தூரத்தில் சிறுத்தை ஒன்று பாய்ந்து பாய்ந்து வந்ததோடு உறுமி க் கொண்டும் வந்தது. SS HHHHHS S S HH S S S SSL S S SSSSLSL AA S LAAAAALL SSqqSS LLLLLS SS S SS SS SSqSASLEEESSSSLSSSSSSLSSS
கஜாவுக்கு நிலைமை விளங்கி விட்டது சிறுத்தை மான் -களைப் பிடிக்க ஓடிவருகிறது. மான்கள். தப்பி ஓடி வருகின்ன. சிறுத்தைக்குக் காட்டு யானை பயப்படுவதில்லை. இருந் தாலும், நாட்டில் வாழ்ந்த கஜாவுக்கு எ ன் ன வோ போல்” இருந்தது. தான் வந்த திசையிலேயே திரும்பி உரத்த குரலில் அந்தக் காடே அதிரும்படி பல தடவைகள் பிளி றி வி ட் டு திரும்பி ஓடியது. 'மான்கள் பின் னே: கஜா முன்னேட்
என்று அந்த காட்டைக் கிழித்துக் கொண்டு அவை ஓடின.
மதியவேளை திரும்பிக் கொண்டிருந்த பொழுது, கால்கள் போன் இசையில் நடந்து வந்த ஹாஜா”அந்த நாணற் காண்” டின் எல்லையில் "ருந்த காட்டுக் குட்டை ஒன்றுக்கு வந்தான்.
காட்டுக் குட்டையில் இருந்த தெளிந்த நீரை அள்ளி முகத் இதக் கழுவி, அந் நீரையே அள்ளிப்_பருகிக் கொ பண் டு. மிர்ந்த போது, தூரத்தில், காட்டின் இடையே ஓர் அசை
வைக் கண்டான், ஹாஜா- S SS SSSSSSS SSS SLSSSS SSL ---
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

27
காட்டின் அசைவூடே கஜா ஓடிவருவதைக் கண்ட ஹாஜா மர்ெச்சியால் தள்ளிகுேதித்தான்" ー -
辛リー・* ‘கஜாடகஜ++ உரைன்று-சுச்சலிட்டுக்-சுவினான்”
ஓடி வந்த கஜா நின்றது. திரும்பி ஒரு முறை பார்த்தது. * பின்னால் வந்த மான் கூட்டம் அங்கு வரவில்லை
மின்ற இடத்திலேயே நின் மற்று நோக்கியது. அதற்கு மேல் ஓர் அ டி யும் எ டு த் து பdவக்கா து-நட்-நெடுமரம்பேசல்-தின்றது. சுஜா- -
வந்தான். வேகமாக ஓடி வந்த கஜா ஏன் நிற்க வேண்டும்? தன்னை-இன்னுக்-அடையாளங் காணவில்லையா? --அல்லது தன்னை அது மறந்து விட்டதா? அல்லது தான் காண்பது வேறு காட்டு யானையா?" என்று ஓடி வரும்பொழுதே அங்
கலாயித்தான், ஹாஜா. ---
- ‘அது கஜா அல்ல என்றால் . ஒரு காட்டு அலியன்!
"கனித்து நிற்கிறது. தன்னை அடித்து விழுத்த அல்லது தாக்கி
எறியத் தருணம் பார்க்கிறது என்று நினைத்தான்பு-அவன்.
அதற்கு மேல் அவனால்-ஒரடிதானும் எடுத்து-வைத்து
ஒட முடியாது தயங்கி நின்றான்.
ஹாஜாவுகுக்ம் கஜாவுக்கும் சுமார் இருபது மீற்றர்
பின்னங் கால்களை மடித்து கஜா நிலத்திற் குத் தி யது.
---- தனது ஆசைக் கஜாவிடம் ஒடினான், ஹாஜா அவன் நீட்டிய மாங்காயை துதிக்கையால் ஏந்திய கஜாடமி கவும் பாசத்தோடு தன் வாயுள் வைத்துக் கொண் டது. அதன்
கண்களில் 4து
Jy w

Page 16
வரதர் கதை மலர் -2
ஈழத்தின் மூத்த எழுத்தரினர்
"சம்பந்தன்"
சிறார்களுக்கா ஆ எழுதிய
இராமன் கதை
(இராமாயணம்)
விலை ரூபா 12=
gadVC 93 #
வெளிவருகிறது!

→== ===