கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுதந்திரமாய்ப் பாடுவேன்
Page 1
ーリー
பதினைந்து வயதுக்குட்பட்
இந்த நூலில் இர
பெற்றுள்ளன. 1. வே ன், 2. ஒளியைத் சீனத்துக் இஒதக்
க்ேற்ற கருத்தை
S S S S S S SASASA S M SS LS SS SSS SSASSJSTSS s
ஈடு கதைகள் இகூம் ஈதந்திரமாய்ப் பாடு தேடி ཆུ་ இரண் டும் ஈ. சிறுவர்களுக் *ந்த கதைகள்,
ہے۔ 8:...”م.<*,... ۔ ر؟ عر۔ہیرو۔ عمری ۔ - , , , , ہم سمیہ۔
Page 2
|- .
, .
Page 3
*திருச்செ
剑 ● } றுவர்களுக்கு இரண்
TLDTUII
வேன்
ந்துாரன்”
டு சுவையான கதைகள்
Page 4
வரதர் கதை மலர் . 5 நூல்; சுதந்திரமாய்ப் பாடுவோ தமிழில் திருச் செந்தூரன் முதற் பதிப்பு : மே , 1994 வெளியீடு வரதர் வெளியீடு , அச்சுப்பதிப்பு : ஆனந்தா அச்ச 226 , காங்கேசன்,
விலை ரூபா : 12/-
epoys saios: Wild Grape
கதாசிரியர்: Guo Cuilin
stai): Favorite
Children's Stories Fr
யாழ்ப்பாணம்
கம்,
துறைச் சாலை, யாழ்ப்பாணம்.
s
e om Chiria
Page 5
சுதந்தி (GC
. 96) till 6
வானம்பாடி ஒன்று பெ டில் வாழ்ந்து வந்தது. சூரிய சமாக மின்னியது. அது அ போலத் தோன்றியது. கூட்டு பச்சை மரகதக் கல்லாற் செ பச்சை வண்ணத்தினால் நீரு றியது. மழை பெய்த பின் தோன்றுமோ அப்படி அது
வானம்பாடியின் உணவு னால் ஆக்கப்பட்டிருந்தது. யானைத் தந்தங்களினால் ம புச் செய்யப்பட்டிருந்த து, ! உயர்ந்த பட்டுத் துணியால்
வானம்பாடியின் இறக்ை மென்மையாகவும் வழுவழுப் மிக உயர்ந்த உணவு கெr நாளும் அது இரண்டு மு ை யோடு வாழ்ந்தது.
ஒவ்வொரு முறையும் உ கூட்டிற்குள் தத்தித் திரியும். தந்தத்தால் ஆன கிளையில் அது தன் சொண்டினால் ே
|JLDIIui I
re ধ্ৰুষ্ট
ni Tsar o ra.
ான்னாற் செய்யப்பட்ட கூட் ஒளி கூட்டிற் பட்டு பிரகா அரசனின் பொன் மாளிகை நிக்குள் இருந்த நீர்க்கிண்ணம் :ய்யப்பட்டது. கிண்ணத்தின் ம் பச்சை நிறமாகத் தோன் தாமரைக் குளம் எப்படித் காட்சியளித்தது.
|த்தட்டு தவிட்டுநிற மணியி அது வந்து இரு ப் ப த ந் கு ாக்கிளைகள் போன்ற அமைப் இரவில் அதன் கூடு விலை மூடிவிடப்பட்டது.
ககள் மிகப் பளபளப்பாகவும் பாகவும் இருந்தன. அதற்கு ாடுக்கப் பட்டது. ஒவ்வொரு ற நீராடியது. அது மகிழ்ச்சி
னவுண்டு குளித்த பின் அது களைத்துப் போனால் அது
இருந்து ஒய்வெடுக்கும். பின்
செட்டைகளைக் கோதிவிடும்
Page 6
உடலைச் சிலிர்க்கும். செட்டை றும் பார்த்த பின் கூட்டிற்குள்
வானம்பாடியின் பாட்டு ெ யானது, அதன் இசையைக் கே யில் தம்மையே மறந்து நிற்பர்.
அந்த வானம்பாடியை பணி ஆசையோடு வளர்த்தான். அத அன்பு. அவன் வெவொரு நாளு அருவி நீரைக் கொண்டு வந்து வடித்து அதற்குக் கொடுப்பான். தெரிந்தெடுத்துக் கழுவி அதற் காக அவன் இதனையெல்லாம் மு பாடிக்கு ஏன் அவ்வளவு விலை டுத்தான்? அதன் இனிய பாட அவன் அவ்வாறெல்லாம் செய்த
வானம்பாடியைத் தவிர வே. மகிழ்ச்சியைத் தர முடியாது என்
அவன் தன்னை நன்றாக வ வதை அவன் ஆசையோடு கேட் யது. எனவே, தன்னால் முடிந்: இனிமையாகப் பாடியது. சோர்ந் கூட அது அவனுக்காக கீதம் இசையில் என்ன கவர்ச்சி இருக் புரிந்து கொள்ள முடியவில்லை லில் ஏன் அவ்வளவு ஈடுபாடு எ வில்லை. ஆனால் அவன் தனது புகிறான் என்பதை ம ட் டு ம் எனவே, அது அவனுக்காக எப்ே
அவன் தனது கூட்டாளிக4ை
அடிக்கடி கூட்டுக்கு அருகே அ எ வானம்பாடி அதிசயமானது.
அடிக்கும். சுற்று முற் தத்தித் திரியும்.
மன்மையானது. இனிமை ட்டோர் அதன் இனிமை
எக்காரர் ஒருவரின் மகன் ன் மீது அவனுக்கு மிகுந்த நம் மலைக்குச் செல்வான். அதனை மிகக் கவனமாக நல்ல தினை அரிசியைத் குக் கொடுப்பான். எதற் யன்று செய்தான்? வானம் உயர்ந்த கூட்டைக் கொ லைக் கேட்க விரும்பியே
fᏛ ᎧᎧᏠ" .
று எதுவும் தனக்கு மிகுந்த ாறு அவன் எண்ணினான்.
1ளர்க்கிறான், தான் பாடு கிறான் என அது எண்ணி தவரை அது அவனுக்காக து களைத்த நிலையிலும் இசைத்தது. தன்னுடைய கிறது என்பதை அதனால் அவனுக்குத் தன் பாட ன்பதும் அதற்கு விளங்க பாடலைக் கேட்க விரும் அது உணர்ந்திருந்தது. போதும் பாடியது.
ாயும் சகோதரங்களையும் ழத்து வருவான். "எனது து இனிமையாகப் பாடு
Page 7
கிறது. வாருங்கள், கேட் வான், அவர்கள் வருவார்கள் கள். அவர்கள் அதனை வா
*எனது குரலில் என்ன ஏன் எனது குரலைக் கேட் ஒன்றும் விளங்கவில்லை. ஆ அழைத்து வருகிறான். நான் அவன் ஏமாந்து போவான்’ யது. எனவே, அது தன் ச 4-մո ԼԳ.Ա.19:/.
நாட்கள் ஒவ்வொன்றா கம் போல நடந்து கொண் அமைந்தன. வானம்பாடி னது சகோதரர்களுக்காகப் களுக்காகப் பாடியது. ஆனா கவர்ச்சி ஏன் என்பதை மட்டு முடியவில்லை.
அவனது விசித்திரமான அறியாது அது குழம்பிய ஆவல் கொண்டது.
ஒரு நாள் அவன் உண டின் கதவைப் பூட்ட மறந் படி கிடந்தது. வானம்பாடி தது. சுற்று முற்றும் பார்த்; றது. வீட்டுக் கூரைவரை ட றியுள்ள இடங்களைப் பார் கள் அழகாக இருந்தன. இத் சிகளைப் பார்க்காமல் இருந் ஏங்கியது.
நீல வானக் கடலில் பஞ் கள் படகுகள் போல நீந்திச் கள் காற்றில் அசைந்தாடின
ப் பாருங்கள்,' என்று கூறு ஸ்; பார்ப்பார்கள்; கேட்பார் னளாவப் புகழுவார்கள்.
சிறப்பு உள்ளது? அவர்கள் க விரும்புகிறார்கள்? எனக்கு ஆனாலும், அவன் அவர்களை ா பாடி மகிழ்விக்காவிட்டால் * என வானம்பாடி எண்ணி க்தி முழுவதையும் சேர்த்துப்
க நகர்ந்தன. வாழ்க்கை வழக் டிருந்தது. எல்லாம் நன்றாக அவனுக்காகப் பாடியது; அவ
பாடியது; அவனது நண்பர் ல், தனது பாடலில் அத் துணை ம்ெ அதனாற் புரிந்து கொள்ள
ஆசைக்கான காரணத்தை து. காரணத்தைக் கண்டறிய
ாவும் நீரும் வைத்தபின் கூட் து விட்டான். கதவு திறந்த
தத்தித் தத்திக் கதவருகே வந் த து, கூட்டுக்கு வெளியே சென் பறந்தது. அது தன்னைச் சுற் த்தது. அது கண்ட காட்சி தனை நாட்களும் இந்தக் காட் து விட்டேனே என்று அது
நசு, போன்ற மேகக் கூட்டங் சென்றன. அழகிய மரக்கிளை ", மரங்கள் பூத்துக் குலுங்கின.
Page 8
@
தூரத்திலே பனிபடர்ந்த ப கலக்கம் தெளியாத நிலையில் போல அந்த மலைக்காட்சி மங்க பாடி சூழலில் புதிய புதிய காட்சி கண்டது. அதன் மகிழ்ச்சி வளி இடத்தில் நின்று நாலா பக்கமும்
அது உயர உ ய ர ப் பறந்த மேலே தாவியது. அது எல்லை மிதந்தது. அது கூட்டை மறந்த வை மறந்தது. புதுமை மயக்க என்ற எண்ணம் இல்லாமல் அ
பச்சைப் புல்வெளிகள், விரிந் புரளும் கடல், சேறு நிரம்பிக் ! இடங்களையெல்லாம் க ட ந் து இருந்தது.
வானம்பாடி செட்டையை கீழ் நோக்கி இறங்கியது. அங் ரத்தின் கோபுர வாயிற் கதவி
வீதியிற் பலர் நடந்து சென் குதிரைகள் ஓடின. இக் காட்சி: வானம்பாடி ஒய்ந்து போய் இ
2. காலில்லாத
வீ தி யி லே நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்தது.
அங்கே இரண்டு சில்லுகள் வந்த து. அ த ன் வளைந்த ச ரி ப் ந் து கொண்டிருந்தான். ச ட் டத் ைத ப் பற்றி இழுத் கொண்டிருந்தான். அவனைத்
லை தோன்றியது. தூக்கக்
ஒரு படத்தைப் பார்ப்பது லாகத் தெரிந்தது. வானம் சிகளையும் பொருள்களையும் rர்ந்து சென்றது. அது ஒரே நீண்ட தூரம் பார்த்தது.
து. அதன் உள்ளமும் மேலே இல்லாத இ ன் பத் தி ல் து. கூட்டில் வாழ்ந்த வாழ் த்தில் எங்கே போகிறோம் து தொடர்ந்து பறந்தது.
த மணற் பரப்புக்கள், அலை கலங்கியிருந்த ஆறு முதலிய அது பறந்து கொண்டே
ப மெதுவாக அ டி த் து க் கே ஒரு பெரிய நகரம். நக ல் அது வந்து இருந்தது.
றனர். வண்டிகள் சென்றன. களைப் பார்த்துக் கொண்டு இருந்தது,
மனிதர்கள்.
ற வானம்பாடி வியப்போடு
பூட்டிய வண்டியொன்று இருக்கையில் ஒரு மனிதன் வேறொருவன் வண்டியின் $தபடி தலைதெறிக்க ஓடிக்
தொடர்ந்து பல
Page 9
மாடுகள் மனிதச் சுமைகலை LD175 BOLg60.
*இருக்கையில் இருப்ப போலும் இ ல் லா விட்ட போகவில்லை? மற்றவர்கள் வைத்து இழுத்துச் செல்கி எண்ணியது.
வண்டியில் வைத்து இழு கிளுள் ஒரு வ ைன வானம் * வ னு ைட ய உடலின் போர்வையால் மூடப்பட்டிரு பளக்கும் கறுப்பு நிறத்தில் கள் அணிந்த இரு கால்கள் வானம்பாடி கண்டது.
‘ஓ! அவனுக்குக் கால்கள் தனக்குள்ளே கூறிக்கொண்ட
*அப்படியான "ல் இன்ெ டியில் வைத்து இழுத்துச் இப்படி நடந்தால் நூறு பே கள் ஆகிவிடுவார்கள் அ ல் எ ண் ணி ய து. அது பல மு ஆனால், அதற்கு ஒன்றும் 6
"இழுப்பவர்கள் அதனை நினைக்கிறார்கள் போலும்!
வானம்பாடி இழுப்பவர் ஆனா ல், அவர்கள் முகத்தி அவர்களது சிவந்த முகத்தில் யது. அவர்கள் மேலாடையி: ளின் முதுகுப் புறத்தின் 6ெ முடிந்தது. தீக் கோழிகள் உ ஒடுமே, அது போல அவர்
ா இழுத்துக் கொண்டு வேக
வருக்குக் கால்கள் இல்லைப் ால் அவர்கள் ஏன் நடத் து
ஏன் அவர்களை வண்டியில் pார்கள்” என்று வானம்பாடி
ழத்துச் செல்லப்படும் மனிதர் பாடி கூர் ந் து நோக்கியது, கீழ்ப்பகுதி உயர்ந்த கம்பளிப் ந்தது. அதற்குக் கீழே பள
நவீன வகைச் சப்பாத்துக் நீட்டிக் கொண்டிருப்பதை
உள்ளன என வானம்பாடி
•/ني عـ
னாருவன் ஏன் இவனை வண் செல்கிறான்? கா ரி ய ங் க ள் ரில் ஐம்பது பேர் பயனற்றவர் ல வா’ என்று வானம்பாடி, முறை எண்ணிப் பார்த்தது,
ா மகிழ்ச்சியூட்டும் செயலாக
என அது எண்ணியது.
"களைக் கூர்ந்து நோக்கியது. ல் மகிழ்ச்சி தெரியவில்லை பிருந்து வியர்வை ஆறாக ஓடி ன்றி இருந்தார்கள். அவர்க வப்பத்தை அதனால் உணர பயிர்தப்பத் தாவிப் பாய்ந்து கள் முன்னோக்கி வளைந்து
Page 10
蠶
கால்களை அகலவைத்து ே கால் நிலத்தை தொடுமுன் ம
அவர்கள் ஏ ன் அ வ் வ வ அவர்கள் எங்கே போகிறார்கள்
புரியவில்லை.
வண்டி ஒன்றுக்குள் இருந்: கையை நீட்டுவதனை வானம்
வண்டியை இழுத்த மனித தைக் குறைத்தான். சில்லுகள், தன் ஆகிய எல்லாவற்றையும் ருப்பினான். சந்தியில் இடப்பச் யில் தொடர்ந்து தலை தெறி
* அவர்கள் பைத்தியக்கா கிறார்கள். பிறரின் நன்மைக்ச கிறார்கள். அதனால்தான் அ இல்லை. அவர்கள் மகிழ்ச்சிே களுக்கு வேலையால் மகிழ்ச்சி அதனை ஆர்வத்தோடு செய் அப்போதுதான் வானம்பாடி
“ஒரு மனித ன் இன்ன்ெ வேலை செய்துகொண்டிருக்கி அது வருந்தியது, அது கவை
அவர்கள் கதியில்லாதவ ஆர்வமும் இல்லாமல் மற்ற மக்கள். அவர்களுக்கு அனு பாடல் அமைந்திருந்தது.
இந்தச் சோகக் காட்சிை கொண்டிருக்க அதனால் மு
வகமாக ஓடினார்கள். ஒரு b ற க் கால் மேல் எழுந்தது
வு அவசரப்படுகிறார்கள்? 2 வானம்பாடிக்கு எதுவுமே
த மனிதன் த ன து இடக் பாடி கண்டது.
ன் உடனே தனது வேகத் இருக்கை, அதிலிருந்த மனி அவன் இடப்பக்கமாகத்தி
நீகம் நோக்கிச் சென்ற வீதி
க்க ஓடினான்.
ரர் போல ஒடிக்கொண்டிரு ாக வியர்வை சிந்தி உழைக் வர்கள் முகத்தில் புன்னகை யாடு பாடுவதில்லை. அவர் ஏற்படுவதில்லை. அவர்கள் வதில்லை - என்பதெல்லாம் க்கு விளங்கியது.
னாரு மனிதனின் கால்களாக றான். - இதனை எ ண் ணி லயாற் சோகமாய்ப் பாடியது.
ர்கள். அவர் க ள் பயனும்
றவர்களுக்காகத் துயரப்படும் தாபப்படும் வகையில் அதன்
யத் தொடர்ந்து பார்த்துக் டியவில்லை. அது எங்காவது
Page 11
சென்று ஒய்வெடுக்க விரும்பி
அது பறந்து சென்றது, ! நிற மேல் மாடியை அது அ
அங்கே பெரிய விருந்து
3. விருந்து
வானம்பாடி நிலா முற்ற றத்திற்கு முன்னே பெரிய வானம்பாடி அதன் யன்னலி அங்கே பலர் மேசை ஒன், மூாப்பிட்டார்கள்.
மேசை விரிப்புப் பால் ( தது. கத்திகள், முள்ளுக் க சீனத்து வட்டில்கள் , தட்டங் மேசை நடுவே ஒரு பூச்சா நிறைந்திருந்தன. அங்கிருந்த ஒளி வீசின. மதுவின் மயக் பாதி மூடியிருந்தன:
திடீரெனக் கீழே சத்தம்
பார்த்தது. அங்கே முற்றிலு அது கண்டது.
அங்கே ஒரு வட்டப் ! திக்கு அருகே வாலும் த 6 குவியல். து எண் டு துண்டாக உடைக்கப்பட்ட சிங் க இ வெட்டப்பட்ட சில கோழி பன அந்த அறையில் அ
பியது.
ஒரு பெரிய வீட்டின் பச்சை டைந்தது.
நடந்து கொண்டிருந்தது.
நடக்கிறது
த்தில் இருந்தது. நிலா முற் அ ைற ஒ ன் று இருந்தது னுாடாக உள்ளே பார்த்தது. றின் முன்னே, சுற்றியிருந்து
போல் வெள்ளையாக இருந் ரண்டிகள், மதுக்கிண்ணங்கள், கள் எல்லாம் ப ள பளத்தன டி அதில் பல நிறப் பூ க் க ள் மக்களின் முகங்கள் சிவ ந் து கத்தில் அவர்களது கண்கள்
கேட்டது. வானம்பாடி கீழே /ம் வேறான ஒரு காட்சியை
பலகை அ தி ல் ஒரு கத்தி, கத் ைல யு ம் வெட்டப்பட்ட மீன்
வெட்டப்பட்ட இறைச்சி ஒடு றால்கள், து ண டு துண்டாக க் குஞ்சுகள், தாராக்கள் ஆகி ங்குமிங்கும் சிதறிக் கிடந்தன.
Page 12
O
அந்த அறையில் பல
வேலைகளைச் சுறுசுறுப்பாகச் கள். அவர்கள் இடுப்புக்குக் கி திருந்தார்கள் அதில் எண்ணெ ருந்தது, றையில் புகையும் அடுப்புக்கு அருகே நின்றவன் துக் கொண்டிருந்தான் சட்டி தும் அது நான்கு புறமும்
வெப்பத்தால் அவ ன து மு
வெள்ளை ஆடை அணி அவன் சமைக்கப்பட்ட உண சீனத் த ட் டி ல் வைத்து ே சென்றான்.
சிறிது நேரத்தின் பின் கேட்டது. மேசையைச் சுற். கத்திகளையும் முள்ளுக் கர சாப்பிடத் தொடங்கினார்கள்
கீழே உள்ளவர்களுக்கு டால் அவர்கள் ஏன் தொ நிற்கவேண்டும்? அவர்கள் அ வே ைல செய்கிறார்கள். ே மகிழ்ச்சி அடைகிறார்களோ? ஐயத்தோடு எண்ணியது.
வானம்பாடி அவர்களைக் எண்ணம் தவறு என்ற முடிெ
"அவர்களுக்குத் தடிமன் ஏன் வீட்டில் ஒய்வெடுக்கவி ஆர்வமூட்டுவதாக இருந்தா மகிழ்ச்சி காணப்படவில்லை? அ வ ர் க ளே ஏன் உண்ண எண்ணிப் பார்த்தது.
மனிதர்கள் பல வகையான செய்து கொண்டிருந்தார் கீழே மட்டும் உடை அணிந் ணய் படி ந் து அழுக்கேறியி நீராவியும் நிறைந்திருந்தது. இரும்புச் சட்டியிற் பொரித் டயில் எண்ணெயை ஊற்றிய சுவாலை வி ட் டு எரிந்தது. கமும் கைகளும் சிவந்தன:
ந்த ஒருவன் அங்கே வந்தான். ா ைவ வண்ணமூட்டப்பட்ட ம ல் மாடிக்குக் கொண்டு
மேல் மாடியிற் சிரிப்பொலி றியிருந்த மனிதர் மீண்டும் ண்டிகளையும் பயன்படுத்திச் T.
வருத்தமோ? இ ல் லா விட் டர்ந்து (நருப்புக்கு அருகே ங்கே நி ன் று சுறுசுறுப்பாக வலை செய்வதால் அவர்கள் ' - வானம்பாடி இவ்வாறு
கூர்ந்து கவனித்தது. தனது புக்கு வந்தது,
பிடித்திருந்தால் அவர்கள் ல்லை? வேலை அவர்களுக்கு ல் அவர்கள் முகத்தில் ஏன் அவர்கள் சமைத்த உணவை வில்லை? என்று வானம்பாடி
Page 13
வானம்பாடி அ வ ர் க *வெள்ளை உ ைட அணிந் அவர்கள் வேலை செய்கிறார் முகம் சுழிக்கிறார்கள். அவ. வில்லை, மற்றவர்கள் உண் அவர்கள் வே ைல செய்தி செய்தது.
மற்றவர்களுக்காக உண இயந்திரம் போல ஆகிவிடுகி டது. அது கவலை கொண்ட தொடங்கியது.
பிறருக்காக ஆர்வமும் துரதிட்டம் பிடித்த மனித sogii Lin Lq a gl.
மற்றவர்க்காகத் து ய ர அதிக நேரம் பார்த்துக்கொ யவில்லை. அது எங்காவது ே அது தனது செட் டைகளை
4 uus (sh 3536 (135 ரு
அமைதி நிறைந்த அந் தம்பூரா இசைக்கேற்பச் 8 ருந்தாள். வானம்பாடி தா! வீட்டுக் கூரையில் இருந்தது ஒளி உள்ளே செல்லவிடும் அதனூடாகப் பார்த்தது.
அங்கே உயர்ந்த இருண் காலியில் இருந்தபடி தம்பூ ருந்தான். அவன் அருகே ப, வயது மதிக்கத்தக்க சிறுமி
1
ைளக் கூர்ந்து நோக்கியது, தவர்களின் கட்டளைப்படியே fகள். அதனால்தான் அவர்கள் ர்கள் விரும்பி வேலை செய்ய ைவேண்டும் என்பதற்காக கிறார்கள்" என்று அது முடிவு
Tவு ஆக்கும் எந்த மனிதனும் றார்கள் என்பதை அது கண் டது. அது சோர்வுடன் பாடத்
விருப்பமும் இன்றி உழைக்கும் நர் மீது இர க் கம் கொண்டு
ப் படு ம் அந்த மனிதர்களை ாண்டு அதனால் இருக்க முடி போய் ஒய்வெடுக்க விரும்பியது.
விரித்துப் பறந்து சென்றது.
பாடுகிறார்கள்?
த இடத்தில் மேன்மையான சிறுமி ஒருத்தி பாடிக்கொண்டி ழப் பறந்து பாட்டு ஒலி வந்த 1. அந்த வீட்டுக் கூரையில் யன்னல் இருந்தது, வானம்பாடி
ண்ட முகமுடைய மனிதன் நாற் பூராவை வாசித்துக் கொண்டி தினான்கு அல்லது பதினைந்து நின்று பாடிக்கொண்டிருந்தாள்.
Page 14
2
மகிழ்ச்சியாக உள் ள பு நான் காண்கின்றேன்’ என்று கருவியை இசைத்துப் பாடிக்ெ கள் இசை விரும்பிகள். பாடுவ மகிழ்கிறார்கள் என்பதை நா *அது நினைத்தது. இசையை கிளை அவதானித்தது.
உண்மை அது எதிர்பார்த் பதை உணர்ந்து அது ஏமாற் அதன் முடிவு தவறாகிவிட்டது
அந்தப் பெண் மிக வு கொண்டிருந்தாள், குரல் உயர் வலிந்து பாட முயன்றாள். s அவள் மு க ம் சிவந்தது, இன டன. இமைகளிலுள்ள குருதிச் அவள் நெஞ்சு விம்மித் தணிந் நின்றாள். இசை படிப்படியாக
பாடலின் சொற்கள் தண் வது போல உருண்டோடின, நேரம் கிடைக்கவில்லை,
அவளுடைய கு ர ல் கரக பாட்டும் நின்று விட்டன.
தம்பூரா வாசித்தவன் அ வி
தான். நீ இப்படிப் பாடினால் காசு கே ட் க லா ம்? மீண்டும்
அவள் த ைல தாழ்ந்தது, ணிர் நிறைந்தது, தம்பூரா இன பாடினாள், அவளது குரல் நடு
வானம்பாடிக்கு உண்டு
"அவள் கூடப் பிறருக்காக
மக்களை இப்போது தான் அது எண்ணியது. அவர்கள் காண்டிருக்கிறார்கள். அவர் பதில் அவர் க ள் எவ்வாறு " ன் பார்க்கவேண்டும் என க் கேட்டபடி அது அவர்
தது போல இல்லை என் றம் அடைந்தது. மீண்டும்
s
ம் வருத்தத்தோடு பாடிக் ந்து செல்லும் போது அவள் அ வ் வா று பாடும் போது மகள் இறுக மூடிக்கொண் க் குழாய்கள் புடைத்தன. தது, அவள் மூச்சு அடங்கி க் குறைந்தது,
னிர் இடைவிடாமல் பாய் அவளுக்கு மூச்சுவிடக்கூட
ரத்தது, தம்பூரா இசையும்
ைள முறைத்துப் பார்த்
நாம் எப்படி மக்களிடம்
ம் பாடு' என்று கூறினான்.
அவளது கண்களில் கண்
சைக்கேற்ப அவள் மீண்டும்
|ங்கியது,
மை விளங்கியது,
வே பாடுகிறாள், தானே
Page 15
விரும்பித் தனக்காகப் பாடுவ தனது வீட்டில் ஆறுதலாக இ ஆனால், அவளால் அப்படிச்
அவள் பிறருக்கு மகிழ்ச்சி தர
தேட அவள் வருத்தப்பட்டுப் டியுள்ளது. தம்பூரா வாசிப்ப அதனைச் செய்கிறான். அதற் பாடும்படி கட் டா ய ப் படு என்ன கருத்து? ஆனால் அவர் நினைப்பதில்லை. வானம்பாடி கவே சிந்தித்தது.
பிறருடைய இசைக் கருவி தர்களுக்காக அது வருத்தப்ப த்து அது சோகமாகப் பாடி யில் ஆர் வ மு ம் பயனுமின்றி மீதான அநுதாபத்தை அதன்
5 எனக்காகப்
வானம்பாடி கூட்டத்திலி கண்ட காட்சிகளையும் நடந்த துப் பார்த்தது. பிறருக்கு மகிழ் கும் மனிதர்களின் அவலங்களை சுதந்திரமற்ற அந்த மனிதர்கள் வருந்தியது.
‘இனி நா ன் மீண்டும் கூ என வானம்பாடி மு டி வு ச்ெ அரண்மனை போல வசதிகள் நீ லும் தனது சுதந்திரத்தை இழ டில் மீண்டும் வாழ அது விரு.
துன்பப்படும் மனிதர்கள் அது தனது பழைய வாழ்வின்
3
தாக இரு ந் தா ல் அவள் ருந்தல்லவா பாடியிருப்பாள். செய்ய முடியாது. ஏனெனில் அல்லவா பாடுகிறாள். பணம் பாடப் பழகிப் பாட வேண் வன் கூட ப் பிறருக்காகவே காகவே அவன் அவளையும் த்துகிறான், இதற்கெல்லாம் கள் இவற்றைக் கனவிற்கூட இவ் வா று தனக்குள்ளா
களாகப் பணியாற்றும் மணி |ட்டது. அவர்களை நினை யது. இரங்கத் த க் க நிலை 'ப் பிறருக்காக உழைப்பவர் பாடல் வெளிப்படுத்தியது.
பாடுவேன்
ருந்து புறப்பட்டது. மு த ல் 5 நிகழ்ச்சிகளையும் நினைத் ச்சியூட்ட வருந்தி உழைக் அது எண்ணிப் பார்த்தது. ரின் கவலைகளை நினைத்து
ட்டுக்குச் செல்லமாட்டேன் Fய்தது. தான் வாழ்ந்த கூடு றைந்ததாக இருந்த போதி முந்து அடிமையாக அக்க ம்பவில்லை.
பலரைக் கண்டபோதுதான் அவலத்தை உணர்ந்தது .
Page 16
4.
அதனுடைய பாட்டுப் ெ றதாகவும், தேவையற்றதாக வளர்த்தவனுக்கும் அவனது களுக்கும் ஆக அது ஏன் பா
மனம் குழம்பிய நிலையில் என அது எண்ணும். ஆனால் எண்ணும் போதுதான் அத வின் அவலம் புரிந்தது. தன அதனால் அழாமல் இருக்க ( போலச் சோகமயமாகப் பா! கண்ணிர் தாரை தாரையாக
அலுப்படைந்த மனத்தே வெளியில் பறந்தது.
இரவில் மரங்களில் துர களை அகல விரித்துப் பறந்த யது. பசித்த போது காட்டு ! களைத் தின்றது. உடல் அழு டையிற் குளித்தது.
அது இப்போது கூண்டி அது விரும்பியவற்றை யெல்ல நிகழும் துன்பமான செயல் லைப் பட்டது. துயரம் நி அவ்வாறு பாடும் போது ப அதன் துயரங்கள் பறந்தோ
அதனால் பாடாமல் இரு தான் பாடுவது கருத்துள்ளத இருப்பதை அது தெரிந்து ெ பாடியது, ஒரு சிலரை மட் வில்லை. அது உலகத்துக்கா
பாருளற்றதாகவும், ஆர்வமற் வுமே இருந்த து. தன்னை சகோதரர்களுக்கும் நண்பர் டவேண்டும்?
பழைய வாழ்க்கைபழுதில்லை
, இரங்கத்தக்க மனிதர்களை
தற்குத் தனது பழைய வாழ்
ாது அ டி ைம வாழ்வுக்காக
முடியவில்லை. அது குயிலைப்
டியது. அதன் கண்களிலிருந்து
வடிந்தது.
ாடு அது எல்லையற்ற வான்
ங்கியது, பகலில் அது சிறகு தது. விரும்பிய போது பாடி மரங்களிலுள்ள இனிய பழங் க்காக இருந்த போது நீரோ
டல் அடைபட்டிருக்கவில்லை. ாம் செய்ய முடிந்தது. சூழலில் ஸ்களைக் கண்டால் அது கவ றைந்த குரலிலே பாடியது. கலவனைக் கண்ட பணிபோல
Լգ.6ծTo
நக்க முடியவில்லை. அப்போது ாகவும், ஆர்வம் மிக்கதாகவும் காண்டது. அது தனக்காகவே டு ம் மகிழ்வூட்ட அது பாட கப் ப8 டியது.
Page 17
வானம்பாடியின் இனிய பரந்து சென்றது . ஆலைத் ( கும் உழவர்கள், மானங்காக் மனிதனை வண்டியில் வைத் முதலியோர் மட்டு மன்றி ம குகளும் வானம் பாடியின் லடைந்தன, கவலையையும்
*வானம்பாடி எ வி வ ள அதன் குரல் தேன் போல ரும் மகிழ்ச்சியோடும் மனநி: கூறினார்கள்.
மூலக் கதை the Thrush
மூலநூல் : The Scare Croy
மூலநூல் வெளியீடு: Fereign L. *°eking, !
தமிழில் முதல் வெளியீடு அர்ச்சு
986
శ్రోణశిశL}} வானம் பாடியின் புதி
ᏭᏕ38
குரலிசை காற்றிலே எங்கும் தொழிலாளர், பசிப்பிணிபோக் கத் துணி நெய்யும் பெண்கள் து இழுக்கும் மனித மாடுகள் னிதனுக்காக உழைக்கும் விலங் இனிய கானம் கேட்டு ஆறுத களைப்பையும் மறந்தன.
வு அருமையாகப் பாடுகிறது. இனிக்கிறது’ என்று எல்லோ றைவோடும் அதனை நோக்கிக்
* Gus Egir Giuli Yeh Sheng 'ad
y. Stories for Children.
anguage Press.
9 7 3 ... li jiġuħ ... 3 -.. I 7
னா (சிறுவர்
?8 5g ق م
நிய கீதம்,
Page 18
ஒளியைத்
1. கண் அழகி.
அந்தச் சிறிய ஊருக்கு அ கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந் குடும்பத்தினர் வாத்து ககளை தொழிலாகக் கொண்டிருந்தன!
அந்த ஊரின் கிழக்கு எல் வந்தாள். அவள் மிக நீண்ட வளர்த்து வந்தாள். அந்த ஊ அவளிடம் தான் அதிக வாத்து
அவள் த ன து கணவனோ தாள். அவர்களுக்கு ஒரேயோ தது. அந்தப் பெண் குழந்தை போல வெள்ளை வெளேர் எ கண்கள் மிகவும் பிரகாசமாக
"அ வ ள து கண்களைப் பா அழகாக உள்ளன. தாமரை இ பனித்துளிகள் போல அவை இ வியந்து கூறினர்.
தொலை தூர ஊரிலுள்ள அழகைப் பற்றி அறிந்திருந்தன தேவதை போன்ற சிறுமி வாழ பேசிக்கொண்டார்கள்.
வளர வளர அவள் அழகு. எட்டு வயதிலேயே அவள் வா தொடங்கினாள். அவள் வாத்
த தேடி
ருகே பெரிய ஆறு ஒன்று கது. ڑھT ந் த ஊரிலு h Ꭷm
வளர்ப்பதையே முக்கிய 方。
லையில் மமாலி வாழ்ந் து காலமாக வாத்துக்களை
rரில் ஏனையோரை விட
நுக்கள் இருந்தன.
டு அ ன்பாக வாழ்ந்து வந் ரு பெண் குழந்தை இருந் வாத்துக்சளின் இறகைப் ான இரு தாள். அவளது ஒளி விசி ர
ாருங்கள். அவை எவ்வளவு லையில் உருளும் இரண்டு ருக்கின்றன" என்று மக்கள்
வர்களும் அக் குழந்தையின் 矿f。“芋 ந் த ஊரில் வரை bகிறாள்" என்று அவர்கள்
ம் விவேகமும் வளர்ந்தன த்துக்களைப் பராமரிக்கத் துக்களை ஆற்றங்கரைக்கு
Page 19
அழைத்துச் சென்று மேய்த்து ளும் ஆழமற்ற நீரில் அவற்ே
யாடினாள்.
மிக இளமையான வாத் உணவு ஊட்டுவாள். ஒர் ஆ மற்றையவற்றைவிடப் பெரித னுடைய இற கு க ள் பளப இருந்தன. அந்தக் குஞ்சு மி
சிறுமி வாத்துக்களை வி ளோடு இருக்க விரு ம் பி ன மிடையே இருந்த நெருக்கத் ருந்தனர். வாத்து மேய்க்கும் எல்லோரும் “வெள்ளை வா தனர்.
அ வ ளு க் கு ப் பத்து வ பெற்றோர் இறந்து விட்டன. களது வீட்டுக்கு வந் தா ள் கொண்டாள்.
2. கண்களை இழ
வெள்ளை வாத்துச் சிறுமி மாமிச்கு அவளை ஏனோ பி இரக்கமற்ற முறையில் நடத்
சிறுமி வழக்கம் போல யில் மேய்த்து வந்தாள், மா நேரம் மட்டும் அவளுக்குப் தாள். பகல் நேரத்தை அவ6 களோடு கழித்தாள். இரவிலு
6:
辑 A”
து வந்தாள். அடிக்கடி அல றாடு சேர்ந்து நீந்தி விளை
துக் குஞ்சுக்கு அவள் தானே ஆண்டுக்குள் அந்தக் குஞ்சு ாக வளர்ந்துவிட்டது, அத ளப்பாகவும் மிருதுவாகவும் க வு ம் அழகாக இருந்தது.
ரும்பினாள். அவையும் அவ அவளுக்கும் அவற்றுக்கு தை ஊரவர்களும் அறிந்தி அந்த வெள்ளைச் சிறுமியை த் து ச் சிறுமி’ என அழைத்
யது ஆன போது அவளது ர், அ வ ள து மாமி அவர் வீ ட் ைட அவள் எடுத்துக்
ந்தள்ே
மாமியோடு வாழ்ந்தாள், டிக்கவில்லை, மாமி அவளை தினாள்.
வாத்துக்களை ஆற்றங்கரை மி ஒவ்வொரு நாளும் ஒரு பழைய உணவைக் கொடுத் ர் ஆற்றங்கரையில் வாத்துக் ம் அவளை வீட்டில் தங்கி
Page 20
ויע(9) காப்பாக ஆற்றங்கரை மரத்த
ஒவ்வொரு இரவும் அவள் நித்திரை கொண்டாள். வாத் 5rrւյւն உண்டானது.
Page 21
அப்போது அவளது ம வந்தாள்.
"வாத்து முட்டைகளை வை" என்று அவள் கடுமை
சிறுமி முட்டைகளை ஒ6 குள் வைத்தாள்.
"இன்றைக்குக் கூதிர் விழ கொண்டாடுகின்றார்கள். எ துப் போங்கள். இன்றைக்கு கள் வாங்கித்தருவீர்களா?" 6 யைக் கேட்டாள்.
ஓ! உனக்கு முந்திரி குறை என்று மாமி ஏளன உன்னுடைய கண்கள் முந்தி தாகக் கூறுகின்றார்கள், எங் பார்த்து விடுகி%ேன்." என்
சொல்லிவிட்டு அந்தக் கரைமனலை அள், ரினாள், ! டினாள் கைகளால் கண்ணை கூடை நிறைய இருந்த மு. வேகமாகத் திரும்பிச் சென்ற
எல்லோரும் பார்த்து கண்களைச் சிறுமி இழ ந் : முன் இருண்டு கிடந்தது.
சிறுமி ஆற்றங்கரையில் அழுதாள். ஒரு நாள் முடிந்: னது, ஆனால், அவளது அவளால் உலகைப் பார்க்க மால் அழுது கொண்டு இரு
స్త్ర
தி கடையோடு அங்ே
"ப் பொறுக்கிக் கூடைக்குள் யாகக் கூறினாள்
வொன்றாக எடுத்து கூடைசி
ா. எல்லோரும் மகிழ்ச்சியாகக் ன்னையும் வீட்டுக்கு சீழைத்
எனக்கு முந்திரிகைப் பழங் ான்று அவள் ஆவலோடு மாமி
கைப் பழம் இல்லாததுதான் எஞ் செய்தாள். எல்லோரும் ரிகைப் பழம் போல இருப் கே காட்டு நானும் நன்றாகப் று மாமி சொன்னாள்.
கொடியவள் கைகளில் ஆற்றங் Pறுமியின் கண்களுக்குள் கொட் ன அழுத்தி தேய்த்தாள். பின் ட்டைகளை எடுத்துக் கொண்டு » Firsňr.
வியந்து பாராட்டிய ஒளி வீசும் து விட்டாள். உலகம் அவள்
தனியே இருந்து விம்மி விம்மி தது. மறு நாளும் வந்து போ கண்களுக்கு ஒளி வரவில்லை. முடியவில்லை. அவள் ஓயச ந்தாள்,
Page 22
ཞེས་རྒྱ་
3. ஒளியைத் C
கண் ைென ஈ எளி ைய வாடிக் கொண்டிருந்த வெள் தாயை நினைத்து ஏங்கினாள். கூறிய செய்தி ஒன்று அவளு
"உயர்ந்த மலைகளிலே க வளர்கின்றன. காட்டு முந்திரி கண் ஒளி இழந்தவர்களுக்குப் தி ன்ே தாய் கூறிய செய்தி.
"இங்கே சாலை எதிர்பா கொண்டு இருப்பதைவிட கன் முந்திரிகைப் பழங்கள் இருக்கும் நல்லதல்லவா? என்று அவள் கொண்டா ஸ்
ஒளியைத் தேடும் முடிவோ கரை வழியே நடந்து சென்ற ளைப் பின் தொடர்ந்து சென் வருவதை உணர்ந்த அவள் நி வாத்தைத் தேடினாள். குஞ்சு றது. அவள் அதைத் தூக்கின
"அன்புக் குஞ்சே, நீ ஆற் கள் சொல்வார்கள். நீ அதனே திரிகை இருக்கும் மலை உச்சிக் லுமா என்று கேட்டுச் சொல்" பேசினாள்.
வாத்து இரண்டு முறை ஒ றுக்குள் பாய்ந்தது. வெள்ளை ஏறி அமர்ந்தான்,
} 5ւգ
இழ ந் து தனி ைம யி லே ளை வாத் துச் சிறுமி தன் தாய் உயிரோடிருந்த போது க்கு நினைவு வந்தது.
ாட்டு முந்திரிகை மரங்கள் கைப் பழங்களைத் தின்றால்
பார்வை கிடைக்கும். இது
த்துக் தனிமையிலே ஏதுெ ஒளியை மீளத்தரும் காட்டு இடத்தைத் தேடிச் செல்வது தன்னைத் தானே கேட்டுக்
டு அவள் எழுந்தாள் ஆற்றங் ாள். வாத்துக்குஞ்சும் அவ றது. வாத்துத் தொடர்ந்து ன்றாள். தனிந்து கைகளால்
அவள் கைக்குள் வந்து நின் f : Sir -
றோடு பேசுவாய் என்று மக் TG) (3 L 3. 2, p. 3: Ti-G) qpi6 கு என்னைக் கூட்டிச் செல் என்று சிறுமி வாத்தோடு
ஒலி எழுப்பியது. பின் !) வாத்துச் சிறுமி அதன் மீது
কেত
Page 23
வாத்து ஆறு பாயும் தி திச் சென்றது. அது சிறுமியை
வர்த்து, சிறுமியை ஏ சென்று கொண்டேயிருந்தது கரித்தது. வாத்து அடிக்கடி சுழன்றது. அதனைக் கண்டு மேலே செல்லச் செல்ல அவ
மலை உச்சி எங்கேயிரு தாள். மலை உச்சியை அடை போ வேனோ என்ற கவலை
"வெள்ளை வாத்துக் கு பற்றிக் கவலைப் என்று அவள் நினைத்தாள்
வாத்தின் செட்டைகலை னாள். எவ்வளவு அழகான விட்டால் இதனை யார் அவள் வருந்தினள். அவள் பெருகியது.
தீடிரென்று ஆற்று நீரில் தது. புயல் வீசுவது போல
*மலை உச்சியை நெரு அவள் எண்ணிக் கொண்டா
தண்ணிர் காட்டு முந்திர் தான் வருகிறதோ? என்ற தில் எழுந்தது.
அவள் கால்களை நீட்டி: மாகச் செல்ல உதவும் வை துடுப்புப் போல அசைத்தாள் (p. D. 7 s Sie Fir DSF6V 2.
కి
స్థ
蒿
சைக்கு எதிர்த் திசையில் நீந் அடிக்கடி திரும்பிப் பார்த்தது.
ற்றிக் கொண்டு தொடர்ந்து காற்று வீசும் வேகம் அதி சுழியில் அகப்பட்டுச் சுற்றிச் சிறுமிக்குப் பயம் ஏற்பட்டது. 1ளது அச்சம் கூடியது"
க்கும்? என அவள் நினைத் யுமுன் நான் நீருள் அமிழ்ந்து அவளைப் பற்றிக் கொண்டது.
ஞ்சைத் தவிர அனாதையான பட யார் இருக்கிறார்கள்?
ா வேள் ஆதரவோடு வருடி சின்ன வாத்து. நான் இறந்து தரிப்பார்கள்?’ என்று எண்ணி
கண்களிலிருந்து கண்ணிர்
பாய்ச்சல் ஒலி அதிகரித் இருந்தது.
ங்கி விட்டோமோ? என்று
கை வளரும் மலையிலிருந்து வினாவும் அவள் உள்ளத்
னாள் சின்ன வாத்து வேக கையில் அவன் கால்களைத்
ச்சியை அடைந்து விட்டாள்
Page 24
露2
சிலுமி வாத்திலிருந்து இற தன் கால்களைச் சுற்றி ஒடுவன
அவள் குனிந்து வாத்துக் னைத் துன்னோடு அணைத்து
அன்பே நீ இப்போது வீட கண் ஒளி தரும் பழங்களைத் .ே என்று அவள் வாத்துக்குக் கூறி
அவள் பிரியா விடை கூறி ஆற்றோடு நீந்தத் தொடங்கிய
சிறுமி ஒளியைத்தேடிப் புதி
ஒளி قي; }
* எப்படியும் காட்டு முந்தி பார்வையை மீளப் பெற்று விடு வெள்ளை வாத்துச் சிறுமி ம6
தொங்கு பாறைகளில் கால் பற்றிக் கொண்டு அவள் மேே பட்ட உடனேயே பல தொங் உருண்டன. அவளும் கீழே விழு விழுந்து எழுந்தாள்.
அவள் ஆதாரத்துக்காகப் கைகளைக் கீறிக் கிழித்துக் கா ந்து குருதி பெருகியது, கைகள்
(எதனர்லும் அவள் மனந் ந்துவிடவில்லை. நம்பிக்கையே விடாது தொடர்ந்து மலை ஏறி
ங்கி நீருக்குள் நின்ருள் நீர் த அவள் உணர்ந்தாள்.
குஞ்சைத் தூக்கினாள். அத முத்தமிட்டாள்.
ட்டுக்குப் போகலாம் . நான் தடிச் செல்லப் போகிறேன் ,
பதும் வாத்து நீருள் பாய்த்ல்
து
ய பயணம் தொடங்கினான்,
ல்லது இறப்பு
ரிகைகளை கண்டு பிடித்து ஒவேன் ’ என்ற உறுதியோடு லை ஏறத் தொடங்கினாள்.
வைத்து அல்லது புதர்களைப் லே ஏறினாள். அவள் கால் கு பாறைகள் நழுவிக் கீழே ந்தாள் பல முறை அவள்
பற்றிய முட் கொடிகள் அவள் யப்படுத்தின. காயங்களிலிரு வலித்தன.
தளரவில்லை. சோர்ந்து இரு ாடு அவள் முயற்சியைக் கிை
Page 25
வழியில் ஒரு தேவதாரு பு பரப்பி நின்றது. அவள் சிறி. ஒய்வெடுத்தாள்.
திடீரென அவன் அங்கு டாள். பயங் கெர்ண்ட அவ யை நோக்கி ஏறினாள். கிளை அசையாமல் இருந்தாள்.
அந்த ஒலி அருகே வந்: வேண்டும் என அவள் உணர்
கரடிகள் பெரிய மரத்ை கூடிய வல்லமை உடையன எ முதிர்ந்த தேவதாரு மரத்தை என்ன ஆகும் என்று நினைத்
கரடி சுற்று முற்றும் நீண்ட இமை மயிர்கள் அ சிறுமியைக் கரடி காணவில்ை விட்டுக் கரடி அப்பாற் சென் அஞ்சிய பறவைகள் மலையி
நன்றாகக் களைத் துப் படியே தூங்கினாள். மரக் அசைந்தாடின. குருவிகள் குறுகுறுத்தன. அவளைச் சுற் வும் மென்மையானவையாக வும் இருந்தன. அவள் ஆழ்
திடீரென வீசிய பலம மரக்கிளையிலிருந்து வீசி எ கிளையில் இருந்த கழுகின் ெ காற்று ஏற்பட்டது. அதன் தின் மேற்பரப்பு முழுவதை தாக இருந்தன.
23
நரம் பெரிதாக வளர்ந்து கிளை து நேரம் அதன் கீழ்த தங்கி
விசித்திரமான ஒலியைக் கேட் ள் விரைவாக மரத்தின் உச்சி யை இறுகப் பற்றிக் கொண்டு
தபோது அது கரடியாக இருக்க ந்தாள்.
த அடியோடு பிடுங்கி எறியக் ன்றும் அவள் அறிந்திருந்தாள் தக் கரடி அசைத்தால் தன் க து அவள் நடுங்கினாள்.
பார்த்தது. காற்று வீசியதால் தன் கண்ணை மறைத்தன. லை. இரண்டொரு முறை உறுமி றது. அதன் உறுமலைக் கேட்டு ன் நாலா திக்கிலும் பறந்தன.
போன சிறுமி மரத்தில் இருந்தி கிளைகள் காற்றில் மெதுவாக தாலாட்டுப் பாடுவது போலக் றி எல்லாம் பாரமற்றனவ1* வும் வெதுவெதுப்பானவையாக ம்ந்து துரங்கி விட்டாள் :
ான சுழல் காற்று அவளை றிந்தது பறந்து வந்து மரக் சட்டை அடிப்பால் அச் சுழல்
விரித்த செட்டைகள் மரத் யும் மூடக கூடிய அளவு பெரி
Page 26
24
இரும்புக் கொளுக்கிகள் ே நகங்கள் இரண்டும் மரக்கிளை அதன் கூரிய சொண்டுகள் கிளையைக் கொத்தித் g/TGT
கழுகு வசனத்தை நோக்கி கிடந்த சிறுமியைக் காணவில் ւյաIեig:Մ.ւDirց, அலறி விட்டு உ னால் மரம் ஆடி அசைந்தது.
சிறுமி எழுந்தாள். தளர்ந் ஏறத் தொடங்கினாள். * வஞ் அது அவளுடைய முகத்திலும் ஏற்பட்ட காயங்களிலிருந்து குரு
எப்படியாவது காட்டு மு கண்ணொளியை மீட்டு விடே ளைத் தொடர்ந்து முன்னேற
‘வாழ் நாள் முழுவதும் க வாழ்வதை விட ஒளியைத் ே உயிரோடு ஒரு விலங்குக்கு இ உயர்ந்தது’ என்று அவள் எ
5. கண் ஒளி மீ
செங்குத்தான பாறை ஒன் முற்றாகச் சோர்ந்து போய் வி ஒய்ந்திருக்க விரும்பினாள். இரு சூழலை ஆராய்ந்தாள். அப் தட்டையான கற்பரப்பு ஒன்ை
தான் செங்குத்தான பாை விட்டதை அவளால் உணர முட க்க முயன்றாள். அப்போது த6
பாலிருந்த அதன் வளைந்த யை இறுகப் பற்றியிருந்தன - கைக்கோடரியைப் போ லக் &$ଶିଜୟt.
க் கொண்டிருந்ததால் விழுந்து லை, கழுகு இரண்டு முறை ந்தி எழுந்து பறந்தது. அதி
து விடாமல் மீண்டும் மேலே நடைய ஆடை கிழிந்திருந் , கைகளிலும், கால்களிலும் நதி கசிந்து கொண்டிருந்தது.
முந்திரிகையை கண்டுபிடித்து வண்டும் என்ற ஆவல் அவ ச் செய்தது.
ண்ணொளி இன்றி இருளில் தடும் முயற்சியில் ஈடுபட்டு இரையாகி இறந்து விடுவது
ண்டது.
ாறை அடைந்த போது சிறுமி ட்டாள். அவள் சிறிது நேரம் கைகளையும் அகல விரித்துச் போது அவள் அழுத்தமான, றைத் தொட்டாள்,
ற ஒன்றின் விளிம்புக்கு வந்து டியவில்லை. அவள் அதில் இரு வறி மலையிடுக்கில் வீழ்ந்தாள்.
Page 27
மலையிடுக்கின் அடிப்பர சித்து விட்டாள். நள்ளிரவு கிடந்தாள்.
மயக்கம் தெளிந்தபோ நிலத்தில் வீழ்ந்து கிடப்பை விட்டால் அவள் இறந்து (
அருகே நீரோடை ஒன் ஓசை மூலம் அவள் உணர்ந்
அருவியில் கைகளையும் கொண்டாள், கடினமான யங்கள் எல்லாம் அருவி நீ அவள் அதனுல் புத்துணர்வி வலிமை பெற்று விட்டாள்
இந்த அருவி என்னைக் இடத்துக்கு இட்டுச் செல்ல எது உள்ளத்தில் தோன்றி
அவள் அருவ ஓரமாக ரென கால்கள் இடறின. அவள் மிக மிக ஆழமான
விழும்போது அவள் டான், காற்றின் பலமான
இந்த முறை நான் இறந்து செய்து கொண்டாள்.
அவள் கீழே கீழே விழு ஏதேர் அவள் வீழ்ச்சியைத் மெத்தையைப் போல மெ மீது தான் வீழ்ந்திருப்ப.ை
25
ப்பில் வீழ்ந்தபோது அவள் மூர்ச் வரை அவள் அப்படியே மயங்கிக்
து தான் மென்மையான சேற்று தை அவள் உணர்ந்தாள். இல்லா போயிருப்பாள்.
று இருப்பதை அதன் சலசலக்கும் ģ டுக ன் டாள்.
கால்களையும் முகத்தையும் கழுவிக் பயணத்தின்போது ஏற்பட்ட கா ர் பட்டதும் குணமாகி விட்டன. பெற்ருள். மீண்டுமீ அவள் முழு
多
; காட்டு முந்திரிகைகள் உள்ள }க் கூடும் , என்ற நம்பிக்கை அவ ச் சுறுசுறுப்பை ஏற்படுத்தியது
நடந்து சென்ருள். அப்போது திடீ மீண்டும் வீழ்ந்தாள். இப்போது மலையிடுக்கில் வீழ்ந்து விட்டாள்.
கண்களை இறுக மூடிக் கொண் கூவலை அவள் காதுகள் கேட்டன. து விடுவேன்’ என்று அவள் முடிவு
ந்து கொண்டிருந்தாள். திடீரென தடுத்து நிறுத்தியது, சுருள் வில் ன்மையாக இருந்த ஏதோ ஒன்றின் த அவள் உணர்ந்தாள்.
Page 28
28
6) ş5é#56ö) 6"H r*9" «éj56) விரித்துச் குழி சில கொடிகள் அவள் கைக்கு அச றை இறுகப் பற்றிக் கொண்டு கொடிகளிலிருந்து குளிர்ந்த நீர்த் வீழ்வதை உணர்ந்தாள்.
என்ன நடக்கிறது?’ எதுவும் டைந்தாள். அவள் தன் கைகளால் தாள். கொடிகளில் அழுத்தமான குலை குலையாகத் தொங்குவதை கள் என்பதும் தெரிந்தது. அவற்ை கைகளில் சாறு ஒழுகுவதை உண
ஒரு பழத்தைப் பிடுங்கிச் சு பாக இருந்து. அவை நறு மணமும்
இவை கான் நான் தேடி வ பழங்களா? அவள் தன்னைத் தாே அவளிடம் ஒருவித பரபரப்பு ஏற்
அவள் ஒவ்வொன்றாகப் பழ பிட்டாள்.
திடீரென அவளது கண்கை விலகியது. அவளால் மீண்டும் ப ஒளி மயமாக இருந்தது.
அவள் எழுந்து நின்று நா கண்ணுக் கெட்டிய தூரம் வரை ! கிள் பரந்து படர்ந்து காணப்பட் கைப் பழங்கள் குலைகுலையாகத்
மலைச் சிகரங்களிலிருந்து அ சய சக்தி வாய்ந்த அந்தக் காட்
பாய்ச்சிக் கொண்டிருந்தன .
லை உணர முயன்றாள். ப்பட்டன. அவள் அவற் மேலே ஏற முயன்றாள். துளிகள் அவள் முகத்தில்
புரியாமல் அவள் வியப்ப b தட்டித் தடவி ஆராய்ந்
குளிர்ந்த சிறு பந்துகள் உணர்ந்தாள். அவை பழங் றை நசுக்கிப் பிழிந்த போது ார்ந்தாள்,
வைத்தாள். அது இனிப் ம் வீசின.
ந்த காட்டு முந்திரிகைப் னே கேட்டுக்கொண்டாள்.
பட்டது.
ழங்களைட் பிடுங்கிச் சாப்
ள மறைத்திருந்த கிரை ார்க்க முடிந்தது. உலகக்
லாபுறமும் பார்த்தாள் . காட்டு முந்திரிகைக் கொடி டன . அவற்றில் முந்திரி ; தொங்கின.
ருவிகள் குதித்தோடி அதி டு முந்திரிகைகளுக்கு நீர்ப்
Page 29
நான் வீட்டுக்கு திரும்பிச் திரிகைப் பழங்களையும் கொ வையிழந்த பிறருக்கும் இவற்ை வை பெறச் செய்ய வேண்டும்.
அவள் சில கொடிகளை
றைக் கொண்டு கூடை முடை
பழக் குலைகளைப் பறித்துக் அவள் வீட்டுக்குப் புறப்படத்
கண்பார்வையை மீளப்ெ துச் சிறுமிக்குத் தனது வீட்டுக் பிடிப்பது எளிதாக இருந்தது.
அவள் வீட்டுக்குத் திரும்பி மாமியார் நோயினால் இறந்:
கண் பார்வை இழந்தவர் காட்டு முந்திரிகைப் பழங்கை ஊட்டினாள்.
nــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــی
elpenvå soos Wild Grapes
sa ganut: Guo Cuilin
zrów: Favorite Children's S Qaleh (; Foreign Languag
, 27
செல்லும் போது இந்த முந் ண்டு செல்ல வேண்டும், பார் றை உண்ணக் கொடுத்துப் பார் , என்று அவள் நினைத்தாள்.
அறுத்து எடுத்தாள். அவற் பந்தாள். கட்டு முந்திரிகைப் கூடையில் நிறைத்தாள். தயாரானாள் .
பற்று விட்ட வெள்ளை வா 志 குச் செல்லும் வழியைக் கண்டு
பி விட்டாள். கொடுமை மிக்க து விட்டதை அறிந்தாள்.
களைத் தேடிச் சென்றாள், ளத் தன் கையால் அவர்களுக்கு
teories Froma China
es Presi, Beijing.
Page 30
66 (5 ile
ஒரு சமயம் முல்லாவிட வாங்கிச் சென்ற பக்கத்து கழித்து அந்தப் பானையுடன் கொண்டு வந்து முல்லாவிடம் க ண் ட முல்லா ஆச்சரிய தானே கொடுத்தேன். இந்த கேட்டார்.
கிண்டல் பேர்வழியான உங்கள் பானை என் வீட்டில் உதால் சட்டப்படி உங்கை தான் இச்சிறிய பானையை கூறி இரண்டு பானைகை முல்லாவும் அவற்றைப் பெற
சில நாட்களுக்குப் பின் சில பானைகள் இரவல் வா கியும் அவற்றைத் திருப்பிக் இரவல் வாங்கிய பானையை கத்து வீட்டுக்காரர் முல்லா பிக் கொடுக்குமாறு கேட்டn
அதைக் கேட்ட முல்லா உங்கள் பானைகள் என் வீ. வலியால் உயிர் இழந்தன. பா
நீங்கள் அறிந்ததுதானே?’
போட்ட கதை
டம் ஒரு பானையை இரவல் வீட்டுக்காரர், சில நாட்கள் ன் சிறிய பானையும் சேர்த்துக் கொ டு த் தார். இதனைக் த்துடன்; நான் ஒரு பானை ச் சிறிய பானை எதற்கு என்று
பக்கத்து வீட்டுக்காரர் ஐயா இருந்த பேர்து குட்டி போட் ளத்தானே சேரும். அதனால்த் பும் கொண்டு வந்தேன் என்று ளயும் முல்லாவிடம் கொடுக்க ற்றுக் கொண்டார்.
னர் பக்கத்து வீட்டுக்காரரிடம் ங்கிய முல்லா, பல நாட்களா
கொடுக்கவில்லை. தன்னிடம் த் திரும்பித் தராததால், பக் விடம் தன் பானையைத் திருப்
F.
வருத்தத்துடன், "தோழரே ட்டில் இருந்த போது பிரசவ rனைகள் பிரசவிக்கும் என்பது
என்று சொன்னார்.
- முல்லா கதை.
Page 31
|-· .|-|-- ------ - |-|-- ! - |- |- |- , .|- |---|- |-
· · · · · · · - . .|- . . . . . . . .|-|- , ,-...· · |-|-|-----|-- -- |-|- -|-!· |-· |- s.-
) * w !|
· ----
· --|- ( ) ------|-|×· .-*|-
·
· - : ||- |×|- ||×|-|- . . .|×|- |-|-|- ...|- |- ,|--|-|--------- .*----|- * ( ) , ! ! !! 3, ! |- |-|----- |-o ||- : ...sae. · · |----- ... ------·s. |-- ----*
ܢ ܢܝ .
----
ܕ ܕ ܢ
| ".
- -
.ܝܘ.
----·
. .
-
萱 *
.
Page 32
peశత్రి*కెపోశాతోత్రాలు جی
6. அறிவு 骇 காஞ்சி
کسیے \
புதி
:தம் இ uళడోభష జఇtun எல்லா பத்திரிகை விற்பனை
త్వరి లీ
=r3
வரதர் கை േ
# , ಫಳಿ ೩ ರಿ-77 #?
இநஇன்ை அல் ஜூ
3. போக்கிரி மூய
**ಿರ್ಟ್ಟೈಣೆ"
Kšanas if I A RADYrës
*ఖ్యగా జ్ఞ్యాన్డే
ாக சுதந்திரமய்ப்
(بربر
*్కడశిల్వాకాశహత్ర్యసాణ్య
ఇూత్రాహ్మణ్యసాలవ్యాఖ్యూశాష్ట్రాఫిళశాత్త్నూడా?
யம்" குடும்பத்தில்
னாரு சஞ்சிகை
@gళ్ళి49 &&ଛି! # !!-fଞ୍ଜିଞ୍ଜି ଝୁaଞ୍ଜ பாண்ர்களிடமும் கிடைக்கும்
விலை ரூ. 101 -
த மலர்கள்
ஆ
置
麴
—
*勞*
af
リー 重剑 1 ܘܚܙܝܬܘܢ
FJ5 fårš 3F 3G 3F iš Sakr
عسيـ/54 ق م وقع
ಫ್ಲಿಯೇ ಜಿಸಿà:
*, 22 - -
பூரஐலேன்
—41 1 , .ხუტ یا " " به ناچیز
ஏதக் கதை, േഴ്സൈ '"്\u്യ ബ്