கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிள்ளையார் கதை
Page 1
ܒܪ .
ஆ 曼,璽 鱷。以
MAAK WALLTALAM A
கன்ன நூல் எட்டுக்குடி ரசல் திருமுருகாற்றுப் படை
கந்தர் அநுபூதி கோளறு பதிகம் சிவாலய தரிசன விதி 巫、 *「T習-甄壘。 நித்திய கரும விதி நவக்கிரக #', ... factf, .
சரஸ்வதி தோத்திர மஞ்சரி மாரிம்மன் தாட்டு கந்தசஷ்டி கவசம் (ஆறுபடை வீடு சனிதுதி சண்முக கவசம் திருத்தொண்டர் திருவந்தாதி
| ைேரயுடன் சைவ வினு விடை (முதலாம் புத்தகம்
துபதி அனுபவ ஜாதகம் *)。臀ā函 சோதிடத்திற ைகோல் விதான பாஃ செகராசசேகர பரே L、 சைவ விரதங்களும் விழாக்களும்
இாதக பாஸ்கரன்
firear TT 56)
விநாயக கவசத்துடன்
觐
線
--—
*リ** Ej, siirro ■幫
ஆகும் பதிப்பு
S S S S DDD DDD S S S S S S S S
199ес, 1 с-co.
*
కాకపోత్యేకి కెనకేశఆతి-కికవేకో-కెకెళితెకె*
Page 2
வ.
யாழ்ப்பாணத்து
வரதபண் مH
இயற்றி
ஆகும்
கொக்கு சோதிடப்பிரகாச யந்திரச்ால்
வெளிய சோதிடவிலாச 46. ଗIIfull &ର01_.", ** : {
பிரமோதாத ஆவணி) 199
துணை
ச் சுன்னுகம்
தரவர்கள் u
ார் கதை
۹ قه،
யில் பதிப்பிக்கப் பெற்றது. 鲍>
புத்தகசாலை
UTOLT600Tib.
O [efabu esbug 10-OO
Page 3
6. கணபதி துணை
éßgDÜLqÜI LIFTußylib
begress905Ragageerd
செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங் கந்த புராணக் கதையிலுள் ளதுவும் இலிங்க புராணத் திருந்துநற் கதையும் உபதேச காண்டத் துரைத்தநற் கதையும் தேர்ந்தெடுத் தொன் ருய்த் திரட்டியைங் கரற்கு வாய்ந்ததல் விரத மான்மிய முரைத்தான் கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந் துன்னிய வளவயற் சுன்ன கத்தோன் அரங்க நாத னளித்தருள் புதல்வன் திரம்பெறு முருகனைத் தினந் தொறும் வரப்பெற வணங்கும் வரதபண் டிதனே.
t
கணபதி துணை
SisirablTurf 5,605
SSMMMM LLMMASLLLHHLMMMALSLMSMLMeS BBLieAqSLMLS AJSMLMAeSBBSLiSLLLAAA
காப்பு
கரும்பு மிளநீருங் காரெள்ளுந் தேனும் விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக் குணமுடைய ஞய்வ்ந்து குற்றங்க டீர்க்குங் கணபதியே யிக்கதைக்குக் காப்பு.
திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி வருமரன்ரு னின்றருளு மைந்தா - முருகனுக்கு முன்பிறந்த யானை முகவா வுனைத்தொழுவேன் என்கதைக்கு நீயென்றுங் காப்பு.
விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூடுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கு - முருவாக்கும் ஆதலால் வானேரு மானைமுகத் தானைக் காதலனற் கூப்புவர்தங் கை.
ஒற்றை மருப்பு மோரிரண்டு கைத்தலமும் வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொழுதும் கொண்டக்கால் வர்ராது கூற்று.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா.
f
Page 4
2 பிள்ளையார் கதை
з'іпшт6xof
எள்ளுப் பொரிதே னவலப்ப மிக்கும் பயறு மிளநீரும் வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும்
பலாப்பழமும் வெள்ளைப் பாலும் மோதகமும் விரும்பிப் படைத்தேன்
சந்நிதியில் கொள்ளைக் கருணைக் கணபதியே கொட்டியருள்க சப்பாணி.
சண்டப் பெருச்சா Oயேறிச் சடைகொண் டுவையத்துலாவி அண்டத் தமரர் துதிக்க வடியார்க் கருளும் பிரானே எண்டிக்கு மன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக் குண்டைக் கணபதிநம்பி கொடுங்கையாற் சப்பாணி
கொட்டே,
சரஸ்வதி துதி
புத்தகத் துள்ளுறை மாதே
பூவி லமர்ந்திடு வாழ்வே வித்தகப் பெண்பிள்ளை நங்காய்
வேதப் பொருளுக் கிறைவி முத்தின் குடையுடை யாளே
மூவுல குந்தொழு தேத்துஞ் செப்புக் கவித்த முலையாய்
செவ்வரி யோடிய கண்ணுய் தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி யெனுந் திருவே எக்கால முமுன்னேத் தொழுவே
னியலிசை நாடக மென்னும் , - முத்தமிழ்க் கல்விக ளெல்லா'
முழுது மெனக்கருள் செய்தென் சித்தந் தனில்நீ யிருந்து
திருவருள் செய்திடு வாயே.
பிள்ளையார் கதை
அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித் தென்மலை யிருந்த சீர்சால் முனிவன் ༤ கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச் செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன் அன்னதிற் பிறவில் அரிறபத் திரட்டித் தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே,
கதை
மந்தர கிரியில் வடபா லாங்கோர் இந்துதவழ் சோஜல யிராசமா நகரியில் அந்தண னெருவணு மாயிழை பொருத்தியுஞ் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக் கடவுளா லயமும் கடிமலர்ப் பொய்கையுந் தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப் புதல்வரைத் தருகெனப் பொருப்பர சீன்ற மதர்விழி பாகனை வழிபடு நாளின் மற்றவர் புரிய மாதவங் கண்டு சிற்றிடை யுமையாள் சிவனடி வணங்கிப் பரனே சிவனே பல்லுயிர்க் குயிரே அரனே மறையவர்க் கருள்புரிந் தருளென அந்தவந் தணனுக் கிந்தநற் பிறப்பின் மைந்தரில் லையென்று மறுத்தர னுரைப்ப எப்பரி சாயினும் எம்பொருட் டொருசுதன் தப்பிலா மறையோன் றனக்கருள் செய்கென எமையா ளுடைய யுமையாண் மொழிய இமையா முக்க Eறைவன் வெகுண்டு பெண்சொற் கேட்டல் பேதமை யென்று பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய மாதுமை பவளும் மன்ந்தளர் வுற்றுப்
Page 5
பிள்ளையார் கதை
பொன்றிடு மானிடப் புன்பிறப் பெய்துதல் நன்றல வென்றே நடுக்கமுற் றுரைப்பக் கறைமிடற் றண்ணல் கருணை கூர்ந்து பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச் சென்றவண் வளர்ந்து சிலபகற் கழிந்தால் மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று விடைகொடுத் தருள விலங்கன்மா LD&Glyth. புெடைமயிற் சாயற் பெண்மக வாகித் தாாமலி மார்பன் சதுர்மறைக் கிழவன் சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப் பாவையுஞ் சிற்றிலும் பந்தொடு கழங்கும் யாவையும் பயின்ற வியல்பின ளாகி ஐயாண் டடைந்தபி னன்னையு மத்தனும் மையார் கருங்குழல் வாணுத றன்&ன மானுட மறையோர்க்கு வதுவை செய்திடக் கானமர் குழலியைக் கருதிக் கேட்பப் பிறப்பிறப் பில்லாப் பெரியோர்க் கன்றி அறத்தகு வதுவைக் கமையேன் யான்ென மற்றவன் றன்னையுன் மணமக ஞகப் பெற்றிட வரிதெனப் பெயர் ந்தவர் பேச அருந்தவ முயற்சியா வணுகுவே னியானெனத் கருந்தட நெடுங்கட் கவுரியங் குரைப்ப மிருமலி கமல மலர்த்தட்த் தருகிற் திருமலி நிழற்றவச் சாலைய தமைத்துப் பணியணி பற்பல பாங்கியர் சூழ அணிமலர்க் குழலுமை யருந்தவம் புரிதலும் அரிவைத னருந்தவ மறிவோம் யாமென் இருவரு மறியா விமையவர் பெருமான் மானிட மேந்தும் வண்ணம் தொழிந்து மானிட யோக மறையவ னகிக் குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு மடமையி றவம்புரி வாவிக் கரையிற் கண்ணுதல் வந்து கருணை காட்டித் தண்ணறுங் கூந்தற் றையலை நோக்கி
பிள்ளையார் கதை s
மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ என்பெறத் தவமிங் கியற்றுவ தென்றலுங் கொன்றைவார் சடையனைக் கூடவென் றுரைத்தலும் நன்றெனச் சிரித்து நான்மறை யோனும் மாட்டினி லேறி மான்மழுத் தரித்துக் காட்டினிற் சுடலையிற் கணத்துட குடிப் பாம்பு மெலும்பும் பஃறலை மாலையுஞ் சாம்பரு மணிந்து தலையோ டேந்திப் பிச்சைகொண் டுழலும் பித்தன் றன்னை நச்சிநீர் செய்தவ் நகைதரு நுமக்கெனப் பூங்கொடி யருந்தவம் பூசுரன் குலைத்தலும் ஆங்கவ ணணமுற் றணிமனை புகுதச் சேடியர் வந்து செழுமலர்க் குழலியை வாடுத லொழிகென மனமிகத் தேற்றிச் சிந்துர வாணுதற் சேடியர் சிலர்போய்த் தந்தைதா யிருவர் தாளினை வணங்கி வாவிக் கரையில் வந்தொரு மறையோன் பாவைதன் செங்கையைப் பற்றின னென்றலுந் தோடலர் கமலத் தொடைமறை முனியை *Հ ஆடக மாடத் தணிமனை கொணர்கென மாடக யாழ்முரல் மங்கைய ரோடி நீடிய புகழாய் நீயெழுந் தருளென் மைமலக் குழலி வந்தெனை யழைக்கில் அம்மனை புகுவனென் றந்தன னுரைத்தலும் பொற்ருெடி நீபோய்ப் பொய்கையி னின்ற நற்றவ முனியை நடாத்திக் கொணர்கென சிவனை யிகழ்ந்த சிற்றறி வுடையோன் அவனையான் சென்றிங் கழைத்திடே னென்று சிற்றிடை மடந்தையுஞ் சீறின ளாகி மற்றைய மாதர் மதிமுக ஞேக்கி நெற்றியிற் கண்ணுடை நிமலனுக் கல்லதென் பொற்பமர்க் கொங்கை பொருந்துதற் கரிதால் மானிட வேட மறையவன் றனக்கு ・ メ யான் வெளிப் படுவ தில்லையென் றிசைப்ப
Page 6
மலையிடை வந்த மாமுனி தன்னே இணையடி தொழுத லிளையோர்க் கியல்பெனத் தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச் சிந்தை குளிர்ந்து சீறுத லொழிந்து - தாய்சொன் மறுத்தல் பாவமென் றஞ்சி ஆயிழை தானு மவனெதிர் சென்று: சுற்றிவந் தவனடி சுந்தரி வணங்கி மற்றவன் றன்னை மனையிற் கொணர்ந்து ஆதியம் பகவற் கன்ப குைம் வேதியன் பழைய விருத்தனென் றெண்ணி ஆசன நல்கி யருக்கிய முதலாய் பாதழ சனைகள் பண்ணிய பின்னர்ப் போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய் ஆன்பால் மாங்கனி யழகிய பலாச்சுளே தேன் கத லிப்பழஞ் சீர் பெறப் படைத்து அந்தணன் றன்னை அமுதுசெய் வித்துப் சந்தனங் குங்குமச் சாந்திவை கொடுத்துத் தற்கோ லத்தோடு சாதிக் காயும். கர்ப்பூ ரத்தோடு கவின்பெறக் கொண்டு வெள்ளிலை படைக்காய் விளங்கிய பொன்னின் ஒள்ளிய தட்டி லுகந்துமுன் வைத்துச் சிவனெனப் பாவனை செய்து நினைந்து தவமறை முனிதனைத் தாளிணை வணங்கத் தேனமர் குழலி திருமுக நோக்கி மோனமா முணிபுன் முறுவல் காட்டிக் கற்றைச் சடையுங் கரமொரு நான்கும் நெற்றியி னயண்மு நீல கண்டமும் மானு மழுவு மலர்க்கர்த் திலங்கக் கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல் வரந்தரு முதல்வன் மடமயில் காணக் கரந்ததன் னுருவங் காட்டி-மு. னிப்ப மரகத மேனி மலைமக டானும் விரைவொடங் கவனடி வீழ்ந்திறைஞ் சினளே, அரிய யணிந்திர னமரர் விஞ்சையர்
பிள்ளையார் கதை
கருடர் கின்னரர் காய வாசியர் ஏதமில் முனிவ ரவுணரி ராக்கதர் பூத ரியக்கர்கிம் புருட ரலகை சித்தர்தா ரகைகந் தருவர்கள் முதலாய்க் கணிக்கரும் பதினென் கணத்திலுள் ளவரும் மணிக்கருங் களத்தனை வந்தடைந் ததற்பின் மன்றலங் குழலிக்கு வதுவைநாட் குறித்துத் தென்றல்வந் திலங்கு முன்றி லகத்துப் பொன்றிகழ் பவளப் பொற்கா ஞட்டி மாணிக் கத்தால் வளைபல பரப்பி ஆணிப்பொற் றகட்டா லழகுற வேய்ந்து நித்தில மாலை நிரைநிரை தூக்கிப் பத்திக டோறும் பலமணி பதித்துத் தோரண நாட்டித் துகில்விதா னித்துப் பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத் திக்குத் தோறுந் திருவிளக் கேற்றிப் பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக் கன்னலுங் கமுகுங் கதலியு நாட்டிப் பன்மலர் நாற்றிப் பந்தர்சோ டித்து நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக் குலவிய திருமணிக் கோலம் புனைந்தார் வருசுரர் மகளிர் மலைமக டன்னத் திருமணக் கோலஞ் செய்தன ராங்கே எம்பி ரானேயு மிளங்கொடி தன்னையும் உம்ப ரெல்லா மொருங்குடன் கூடிக் கடலென விளங்குங் காவனந் தன்னிற் சுடர்விடு பவளச் சுந்தர்ப் பலகையின் மறைபுகழ்ந் தேத்த மகிழ்ந்துட னிருத்திப் பறையொலி யோடு பணிவளை யார்ப்ப வதுவைக் கேற்ற மறைவிதி நெறியே சதுர்முக ஞேமச் சடங்குக ளியற்றத் தறுகலற் ருெளிபொற் ருலி பூட்டிச் சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின் அரிவலஞ் சூழ வ்ெரிவலம் வந்து
3
Page 7
பிள்ளையார் கதை
பரிவுடன் ப்ரிமளப் பாயலில் வைகிப் போதணி கருங்குழற் பூவைதன் னுடனே ஒதநீர் வேலைகு * முஞ்சயம்பதி புக ஏரார் வழியி னெண்டிசை தன்னைப் பாரா தேவா பணிமொழி நீயென வருங்கருங் குழலாண் மற்றுமுண் டோவெனத் திருந்திழை மடந்தை திரும்பினள் பார்க்கக் களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண் டொளிர்மணி பூணு ஞரவோ னுடனே இவ்வகை யாய்விளை யாடுவோ மீங்கென அவ்வகை யரனு மதற்குடன் பட்டு மதகரி யுரித்தோன் மதகரி யாக : மதர்விழி யுமைபிடி வடிவம தாகிக் கூடிய கலவியிற் குவலயம் விளங்க . நீடிய வாஞேர் நெறியுடன் வாழ அந்த்ணர் சிறக்க வானினம் பெருகச் செந்தழல் வேள்விவே தாகமஞ் சிறக்க அறம்பல பெருக மலம்பல சுருங்கத் திறம்பல வரசர் செகதலம் விளங்க வெங்கரி முகமும் வியன்புழைக் கையோ டைங்கிர தலமு மலர்ப்பத மிரண்டும் பவளத் தொளிசேர் பைந்துவர் வாயுந் தவளக் கிம்புரித் தடமருப் பிரண்டுங் கோடிசூ ரியர்போற் குலவிடு மேனியும் பேழிைபோ லகன்ற பெருங்குட வயிறும் நெற்றியி னயனமு முப்புரி நூலுங் கற்றைச் சன்டயுங் கனகநீண் முடியுந் தங்கிய முறம்போற் றழைமடிச் செவியுமாய் ஐங்கரத் தண்ணல் வந்தவ தரித்தலும் பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தியும் மங்கை மனமிக் மகிழ்ந்துட னுேக்கி விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் மண்ணு ளோர்களும் வந்துனை வணங்க
's உஞ்சையம்பதி அவந்திநகர்.
Seir 2-run it கதை
ஆங்கவர் தங்கட் கருள்சுரந் தருளித் தீங்கது தீர்த்துச் செந்நெறி யளித்துப் பாரன மாகப் பலகணி யருந்தி ஏரணி யாலின்கீழினிதிரு வென்று பூதலந் தன்னிற் புதல்வனே யிருத்திக் காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும் மைவளர் சோலை மாநகர் புகுந்து தெய்வ நாயகன் சிறந்தினி திருந்தபின் வானவ ராலும் மானுட 'ராலுங் கானவர் கொடிய கடுவிலங் காலுங் கருவிக ளாலுங் கால லுைம் ஒருவகை யாலு முயிரழி யாமல் திரம்பெற மாதவஞ் செய்துமுன் ஞளில் வரம்பெறு கின்ற வலிமையி ஞலே " ஐமுகச் சீயமொத் தடற்படை சூழிக் கைமுகம் படைத்த கயமுகத் தவுணன் பொன்னுல் கழித்துப் புலவரை வருத்தி இந்நிலத் தவரை யிடுக்கண் படுத்திக் கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண் டேங்கி அடுந்தொழிற் குலிசத் தண்ணலு மமரருங் கறைபடு கண்டக் கடன்ளைப் போற்றி முறையிட்டுக் கேட்டு முப்புர ம்ெரித்தோன் 'அஞ்சலி ரென்றவர்க் கபயங் கொடுத்தே அஞ்சுகைக் கரிமுகத் தண்ணலை நோக்கி ஆனை மர்முகத் தவுணனே டவன்றன் சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது குன்றுபோல் வளர்த்த குறட்படை கூட்டி வென்றுவா வென்று விடைகெர்டுத் தருள ஆங்கவன் றன்னே டமர்பல வுடற்றிப் பாங்குறு மவன்படை பற்றறக் கொன்றபின் தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற் கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல் ஒற்றைவெண் மருப்பை யொடித்தவ னுரத்திற் குற்றிட வெறித்தான் குருதிசோர்ந் திடவே
Page 8
10
பிள்ளையார் கதை
சோர்ந்தவன் வீழ்ந்து துண்ணென வெழுந்து வாய்த்தமூ டிகமாம் வந்தவன் பொர்வே வந்த மூடிகத்தை வாகன மாக்கி - எந்தை விநாயக னேறின னிப்பால் எறிந்தவெண் மருப்பங் கிமைநொடி பளவிற் செறிந்தது மற்றவன் றிருக்கரத் தினிலே வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத் தருளும் வல்லவை தலைத்தன் மனையென மணந்தே
ஒகையோ டெழுந்தாங் 蠶".際 வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்கமு கேறுந் ; :
திருச்செங் காட்டிற் சிவனேயர்ச் சித்துத் கணபதீச் சரமெனுங் காரண நாமம் பணபதி புகழ்தரு பதிக்குண் டாக்கிச் சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ இங்குவந் தன்புட னெய்திய பின்னர்க் கணங்களுக் கரசாய்க் கதிர்முடி சூட்டி இணங்கிய பெருமைபெற் றிருந்திட வாங்கே தேவர்கள் முனிவர் சித்தர்கந் தருவூர் யாவரும் வந்திவ னேவல்செய் திடுநாள் அதிகமா யுரைக்கு மர்வனித் திங்களின் மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில் விநாயகர்க் குரிய விரதமென். றெண்ணி மனதிகள். களித்து மரபொடு நோற்ருர் இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள் ஒப்பரும் விரதத் துறுமொரு சீதுர்த்தியில் நோற்றுநற் பூசை நுடங்கா தாற்றிப் போற்றிசெய் திட்டார் புலவரைங் கரனை மருமலர் தூவும் வானவர் முன்னே நிருமலன் குமர னிருத்தம் புரிந்தான் அனைவரும் கைதொழு தடியிணை போற்ற வணகழற் சந்திரன் மனச்செருக் கதனுல்
பேழைபோல் வயிறும் பெருத்தகாத் திரமுந்
தாழ்துளேக் கையுந் தழைமுற்றச் செவியும்
பிள்ளைய்ார் கதை v 1.
கண்டன னகைத்தான் கரிமுகக் கடவுளுங் கொண்டனன் சீற்றங் * குபேரனை நோக்கி என்னைக் கண்டிங் கிகழ்ந்தனை சிரித்தாய் உன்னேக் கண்டவ ருரைக்குமித் தினத்திற் பழியொடு பாவமும் பலபல விதனமும் அழிவுமெய் துவரென் றசனிபோற் சபித்தாள் விண்ணவ ரெல்லா மிகமனம் வெருவிக் கண்ணருள் கூருங் கடவுளித் தினத்திற் கோரவெஞ் சினமிகக் கொண்டன னந்நாண் மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ் சதயந் தொட்ட சட்டிநல் விரதமென் றிதயத் தெண்ணி யாவரு நேரற்ருர்; இப்புவி மாந்த ரியம்பிய விரதம் வைப்புட னேற்ற வகையினிச் செரில்வாம் குருமணி முடிபுனை குருகுலத் துதித்த தருமனு மிளைய தம்பியர் நால்வருந் தேவகி மைந்தன் றிருமுக நோக்கி எண்ணிய விரத மிடையூ றின்றிப் பண்ணிய பொழுதே பலிப்புண்டாகவுஞ் செருவினி லெதிர்த்த செறுநரை வென்று மருமலப் புயத்தில் வாகை சூடவும் எந்தத் தெய்வ மெல்விர தத்தை வந்தனை செய்யில் வருநமக் குரையெனப் பாட்டளி துதையுங் பசுந்துளாய் மார்பனுங் கேட்டருள் வீரெனக் கிளர்த்துத லுற்றன் அங்குநீ றணியு மரன்முத லளித்தோன் விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி ஓடவைத் திடும்பொன் னெத்தொளி விளங்குங் கோடிகு ரியர்போற் குலவிய மேனியன் கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன் தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் சர்வா பரணமுந் தரிக்கப் பட்டவன் : ::: உறுமதிக் குழவிலோ லொருமருப் புடையோன்
* குபேரன் - சந்திரன் 4
Page 9
2
பிள்ளையார் கதை
ஒருகையிற் ற்ந்தமு மொருகையிற் பாசமும் ஒருகையின் மோதக மொருகையிற் செபஞ்செய் உத்தம மாலையோ ணுறுநின வின்படி சித்திசெய் வதனுற் சித்தி விநாயகன் என்றிமை யவரும் யாவருந் துதிப்ப நன்றித ருந்திரு நாமம் படைத்தோன் புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும்
வித்தியா ரம்பம் விரும்பிடும் போதும் உத்தியோ கங்க ளுளுற்றிடும் போதும் ஆங்கவன் றன்னை யருச்சனை புரிந்தால் தீங்குரு தெல்லாஞ் செயமுண் டாகும் கர்தல் மைந்துடைக் கணபதிக் குரிய விரதமொன் றுள்ளதை விரும்பிநோற் றவர்க்கு *ந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம் Hந்தியி னினத்த பொருள்கை கூடும் மேலவர் தமையும் வென்றிட லாமெனத் தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு, துவலரும் விரத நோற்றிடு மியல்பும் புகர்முகக் கடவுளைப் பூசைசெய் விதமும் விரித்தெமக் குரைத்திட் வேண்டுமவன் றிரப்ப வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
தேருநீ ராவணித் திங்களின் மதிவளர்
பூருவ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின் முறைநீர் படிந்து சந்தி வந்தனந் தவரு தியற்றி அத்தின மதனி லைங்கரக் கடவுளைப் பத்தியோ டர்ச்சனை பண்ணுதல் வேண்டும் வெள்ளியாற் பொன்னல் விளங்குமங் கவன்றன் ஒள்ளிய வருட்டிரு வுருவுண் டாக்கிப் பூச்னை புரியப் புகன்றனர் பெரியோர் ஆசிலர் மண்ணு லமைத்தலுந் தகுமால் பூசைசெய் திடுமிடம் புனிதம தாக்கி வாசமென் மலரின் மஞ்சளி தூக்கிக்
sirmuurá கதை 13
கோடிகங் கோசிகங் கொடிவிதா னித்து நீடிய நூல்வளை நிறைகுடத் திருத்தி விந்தைசேர் சித்தி விநாயக லுருவைச் சிந்தையி னினைந்து தியானம் பண்ணி ஆவா கனமுத லர்க்கிய பாத்தியம் வாகா ராச மனம்வரை கொடுத்து ஐந்தமிர் தத்தா லபிடே கித்துக் கந்தஞ் சாத்திக் கணேசமந் திரத்தால் ஈசுர புத்திர னென்னுமந் திரத்தான் மாசக லிரண்டு வத்திரஞ் சாத்திப் பொருத்துமை சுதனப் புகலுமந் திரத்தாற் றிருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப் பச்சறு குடணிரு பத்தொரு விதமாப் பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே உமாசுதன் கணுதிய லுயர்கரி முகத்தோன் குமார குரவன் பாசாங் குசகரன் - : ஏக தந்த னிசுர புத்திரன் ஆகு வாகன ளருடரு விநாயகன் சர்வகா ரியமுந் தந்தருள் புரிவோன் ஏரம்ப மூர்த்தி யென்னுநா மங்களால் ஆரம் பத்துட னர்ச்சனை பண்ணி மோதக மப்ப முதற்பணி காரந் தீதகன் மாங்கனி தீங்கத லிப்பழம் வருக்கை கபித்த மாதுளங் கனியோடு தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய் பருப்புநெய் பொரிக்கறி பாறயிர் போனகம் விருப்புள சுவைப்பொருள் மிகவுமுன் வைத்து உருத்திரப் பிரியவென் றுரைக்குமந் திர்த்தால் நிருத்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து நற்றவர் புகன்றநா னன்குப சாரமும் மற்றவன் றிருவுள மகிழ்ந்திடச் செய்து எண்ணுந் தகுதி யிருபிறப் பாளர்க் குண்ணறு சுவைசே ரோதன நல்கிச் சந்தன முத்துத் தானந் தக்கிணை
Page 10
14
பிள்ளையார் கதை
அந்தணர்க் கீந்திட் டருச்சகன் றனக்குத் திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத் தரித்தவத் திரத்துடன் முனமாக் கொடுத்து நைமித் திகமென நவிறரு மரபால் இம்முறை பூசனே யாவர்செய் தாலும் எண்ணிய கருமம் யாவையு முடிப்பர் திண்ணிய செருவிற் செயமிகப் பெறுவர் அரனிவன் றன்னைமுன் னர்ச்சனை பண்ணிப் புரமொரு மூன்றும் பொடிபட வெரித்தான் உருத்திர னிவனே யுபாசன பண்ணி விருத்திரா சுரனே வென்றுகொன் றிட்டான் அகலிகை மிவன்ரு ளர்ச்சனை பண்ணிப் பகர்தருங் கணவ்ாப் பரிவுட னடைந்தாள் தண்ணுர் மதிமுகத் தாடம யந்தி அன்னு விவசின யர்ச்சனை பண்ணி நண்ணுர் பரவு நளனைய டைந்தாள் ஐங்கரக் கடவுளை யர்ச்சனை பண்ணி வெங்கத நிருதரை வேரறக் களைந்து தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான் பகிரத னென்னும் பார்த்திவ னிவனை மகிதலந் தன்னின் மலர்கொ டர்ச்சித்து வரநதி தன் கன வையகத் தழைத்தான் அட்டதே வதைகளு மர்ச்சித் திவனை அட்டபோ கத்துட னமிர்தமும் பெற்ருர் உருக்மணி யென்னு மொண்டொடி தன்னைச் செருக்கொடு வவ்விச் சிசுபா லன்றன் கொண்டுபோ மளவிற் குஞ்சர முகவனை வண்டுபர்ண் மிழற்ரு மலர் கொடர்ச் சித்துத் தாரியின் றறித்தவன் றன்னைப்புறங் கண்டு யாமுமங் கவனை யின்புறப் பெற்ருேம் புகர்முகக் கடவுளைப் பூசனை. புரிந்து மிகமிக மனத்தில் விளைந்தன பெற்ருர் இப்புவி தன்னி லெண்ணுதற் கரிதால் அப்படி நீவிரு மவனேயர்ச் சித்தால்
"۔۔۔
LîsiTuru Tt s6ngs
எப்பொருள் விரும்பினி ரப்பொருள் பெறுவீர் என்றுகன் றெறிந்தோ னெடுத்திவை யுரைப்ப அன்றுமுற் றருமனு மனுசரு மிவனப் பூசனை புரிந்து* கட் புலனிலான் மைந்தரை நாசனம் பண்ணி நராதிய ராகிச் சிந்தையி னினைந்ததை செகத்தினிற் செயங்கொண் டந்தமில் செல்வத் தரசியல் பெற்ருர்; சங்கிது நிற்க விவ்விர தத்தியல் ஓங்கிய காதைமற் ருென்றுரை செய்வாய் கஞ்சநான் முகன்றருங் காசிபன் புணர்ந்த வஞ்சக மனத்தான் மாயைதன் வயிற்றிற் குரனென் 'ருெருவனுந் துணைவருந் தோன்றி ஆர்கலி சூழ்புவி யனைத்தையு மழித்தே சீருடைச் சுவர்க்கத் திரவளங் கெடுத்தும் புரந்தரன் முதலிய புலவரை வ்ருத்தியும் நிரந்தரந் தீய நெறிநடத் துதலால் ஆயிரங் கண்ணனு மமரரும் முனிவரும் நீயிரங் கெமக்கென நெடுங்கரங் கூப்பி இரசத கிரியுறை யிறைவனை வணங்கி வரமிகுஞ் சூர்ன் வலிமைக ஞரைக்கச் சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக் கதிர்விடு வடிவேல் கரதலத் தேந்தும் புதல்வனைத் தருவோம் போமி னிரென அமரர் கோனுக் கரன்விடை கொடுத்துச் சமர வேல்விழித் தையலும் தானுங் கூடிய கலவியிற் கூடா தூடலும் ஒடிய வ்ாஞே ரொருங்குடன் கூடிப் பாவகன் றன்னைப் பரிவுட னழைத்துச் சூரன் செய்யுந் துயர மெல்லாம் ஹாரர வணிந்தோற் குரையென வுரைப்பக் காமனே யெரித்த கடவுளென் றஞ்சிப் பாவகன் பயமுறப் பயமுனக் கேதவன்
* கட்புலனிலான் - திருதராட்டினன்
Page 11
6
பிள்ளையார் கதை
உற்றிடுங் கரதலத் துன்னையே தரித்தான் நெற்றியி னயனமு நீயே யாதலிற் குற்ற மடாது கூறுநீ சென்றென வானவர் மொழிய மற்றவன் முனுந் தானுமச் சபையிற் றரியா தேகி
எமையா ஞடைய வுமையா ஞடனே
அமையா வின்பத் தமர்ந்தினி திருந்த பள்ளி மண்டபம் பாலகன் குறுகலும் ஒள்ளிய மடந்தை ஒதுங்கிநா னுதலுந் தெள்ளிதிற் பரமனுந் தேயுவைக் கண்டே ஆறுமுகப் பிள்ளையை யவன் கையி லீதலும் வறியவன் பெற்ற வான்பொருள் போலச் சோதி நீண்முடிச் சுடரோன் கொணர்ந்து வாத ராசன் மலர்கையிற் கொடுப்ப நீதி யோடு நின்றுகை யேந்திப் போதநீள் வாயுவும் பொறுக்கவொண் ணுமற் றரும்புனற் கங்கை தன்கையிற் கொடுப்பத் தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணுமற் பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத் தண்ணுர் வதனத் தாமரை யாறுங் கண்ணு றிரண்டுங் கரமீ ராறுந் தூணெனத் திரண்ேேதாளீ ராறும் மாணயி லாதி வான்படை யுங்கொண் டறுமுகக் கடவுளங் கவதரித் திடலும் மறுகிய வும்பர் மகிழ்வுடன் கூடி அறுமீன் களைப்பா லளித்திரென் றனுப்ப ஆங்கவர் முலையுண் டறுமுகன் ருனும் , ஓங்கிய வளர்ச்சி யுற்றிடு நாளில் விமலனு முமையும் விடையுகைத் தாறு
தலைமக Eருந்த சரவணத் தடைந்து
முருவலர் குழலுமை முலைப்பா லூட்ட இருவரு மின்பா லெடுத்தெடுத் தணைத்துத்
தேவர்தம் படைக்குச் சேன பதியெனக்
காவல்கொண் டளிக்கக் கதிர்முடி சூட்டி
பிள்ளையார் கதை 17
அயில்வேன் முதற்பல வாயுதங் கொடுத்துத் திரையெலாஞ் செல்லுந் தேருமொன் றுதவிப் பூதப் பட்ைகள் புடைவரப் போய் நீ ஒதுறு மவுணரை யொறுத்திடென் றனுப்ப இருளைப் பருகு மிரவியைப் போலத் தகுவரென் றவரைச் சமரிடை முருக்கிக் * குருகுப் பேர்பெறுங் குன்றமுஞ் சூரன் மருமமுந் துளைபட வடிவேல் விடுத்தே யாவரும் வியப்புற விந்திரன் மகள்ாந் தேவகுஞ் சரியைத் திருமணம் புணர்ந்திட் டமரர் கோனுக் கமருல களித்துக் குமரவேளுங் குவலயம் விளங்கி அமரா வதியி லமர்ந்தினி திருந்தான் சமர வேலுடைச் சண்முகன் வடிவுகண் டமரர் மாத ரனவரு மயங்கி எண்டருங் கற்பினை யிழந்தது கண்டே, அண்ட ரெல்லா மடைவுடன் கூடி மாதொரு பாகனை வந்தடி வணங்கி மருமலர்க் கடம்பனெம் மாநகர் புகாமல் அருள்செய வேண்டுநீ யம்பிகா பதியென இமையவ ருரைப்ப விறையவன் முனுங் குமரனைக் கோபங் கொண்டுமுன் முனியக் காவல்கொண் டெம்வினை கட்டறுத் தருளுஞ் சேவலங் கொடியோன் றேசம் போகத், திருந்திழை யுமையா ளருந்துய ரெய்தி வருந்திமுன் னிற்க மங்கையைப் பார்த்து மங்கை நீதான் வருந்துத லொழிகுதி அங்கையாற் சூதெறிந் தாடுவோம் வ்ாவென, வென்றதுந் தோற்றதும் விளம்புவார் யாரெனக் குன்றமென் முலையாள் கூறிய சமயம் புற்றர வணிந்த புனிதனைக் காண்வங்
குற்றனன் றிருமா லூழ்வினை வலியாற்
* குருகு - கிரவுஞ்சம்
Page 12
8
பிள்ளையார் கதை
சக்கிர பாணியைச் சான்றென குறித்து மிக்கதோர் சூது விருப்புட ஞடச் சாயக நேருந் தடநெடுங் கருங்கண் நாயகி வெல்ல நாயகன் ருேற்ப இன்பவா யிதழுமை யான்வென் றேனென எம்பெரு மானும் யான்வென் றேனென ஒருவர்க் கொருவ ருத்தரம் பேசி இருவருஞ் சாட்சி யிவனைக் கேட்ப மாமன வதைத்த மான்முக நோக்கிக் காமனை யெரித்தோன் கட்கடை காட்ட வென்ற நாயகி தோற்ரு ளென்றுந் தோற்ற நாயகன் வென்மு னென்றும் ஒன்றிய பொய்க்கரி* யுடனங் குரைப்பக் கன்றிய மனத்தோடு கவுரியங் குருத்து நோக்கிநீ யிருந்தும் நுவன்றில் யுண்மை வாக்கினி லொன்ருல் மனத்தினி லொன்ருய் மைக்கரி யுரித்தோன் வதன நோக்கிப் பொய்க்கரி யுரைத்த புன்மையி ஞலே கனலென வயிற்றிற் கடும்பசி கணற்ற நிலமிசைக் குருட்டு நெட்டுடற் பாம்பாய்க் கடகரி முகத்துக் கடவுள்வீற் றிருக்கும் வடதரு நீழலிற் கிடவெனச் சபித்தாள் முளரிகள் பூத்த முகினிறத் துருப்போய்த் துளவணி மருகனுந் துணைவிழி யிழந்தே ஆண்டரைக் கணத்தி லாயிரம் யோசனை நீண்டபைப் பாந்த ணெட்டுட லெடுத்து வளர்மருப் பொன்றுவட வள்ளல்வீற் றிருக்குங் கிளர்சினே யாலின் கீழ்க்கிடந் தனஞல் திரிகட்க் கரியின் றிருமுகக் கடவுளும்
வழிபடு முடியார் வல்வினை தீர்த்தே
எழில்பெறு வடமரத் தின்கீ பூழிருந்தான் கம்பாமா முகத்துக் கடவுடன் பெருமையை அம்புவி யோருக் கறிவிப் போமென
棒 கரி - சாட்சி
பிள்ளையார் கதை .19ܝܢ
உம்ப ருலகத் தோரெழு கன்னியர் தம்பநூ லேணியிற் ருரணி வந்து கரிமுகக் கடவுளேக் கைதொழு தேத்திக் கார்த்திகைக் கார்த்திகை கழிந்தபின் குளில் ஆர்த்த கலிங்கத் தணியிழை வாங்கி இருபத் தோரிழை இன்புறக் கட்டி ஒருபோ துண்டி யுண்டொரு மனமாய் வேதத் தாதியும் பூமியி லெழுத்தும் ஆதிவி நாயகற் கானவெ ழுத்தும் மூன்றெழுத் ததனன் மொழிந்தமந் திரமும் --தேன்றருங் குழலியர் சிந்தையுட் செபித்தே
உரைதரு’ பதிஞ றுபசா ரத்திால் வரைமகண் மதலையை வழிப்ா டாற்றி இருபது நாளு மிப்படி நோற்று மற்றைநா ளைங்கர மாமுகன் பிறந்த தற்றைநாட் சதயமு மாரும் பக்கமுஞ் சேருமத் தினத்திற் றெளிபுண் லாடி வாரண முகத்தோன் வருபெருங் கோயில் சீர்பெற மெழுகித் திருவிளக் கேற்றிக் குலவுபொற் கலைகள் கொடுவிதா னித்து மலர்பல கொடுத்திடு மாலைக ளாற்றிக் கொலைபுரி வடிவேற் குகற்குமுன் வருகை மலேமுகக் கடவுளை மஞ்சன மாட்டிப் பொற்கலை நன்னூற் பூந்துகில் சாத்திச் சொற்பெறு சந்தனச் சுகந்தம் பூசிச் செருந்தி சண்பகஞ் செங்கழு நீரொடு குருந்து மல்லிகை கொங்கொடு பிச்சி கருமுகை புன்னை கடிகமழ் பாதிரி மருவிரி ஞாழன் மகிழிரு வாட்சி தாமரை முல்லை தழையவிழ் கொன்றை பூமலர் நொச்சி பூத்தமைக் குவளை காந்த ளாத்தி கடம்புசெவ் வந்தி வாய்ந்தநல் லெருக்கு மலர்க்கர வீரம் பச்சில நொச்சி படர்கொடி யறுகு
6
Page 13
20
பிள்ளையார் கதை
முத்தளைக் கூவிள முதலிய சாத்தித் தூபதி பங்கள் சுகம்பெறக் கொடுத்தே அப்ப மோதக மவலெள் ஞண்டை முப்பழந் தேங்காய் முதிர்மொழிக் கரும்பு சீனிதேன் சர்க்கரை செவ்விள நீருடன் பானறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக் கடவுள் களித்திடத் திருமுன்
பொற்புறப் படைத் துப் பூசனை பண்ணி நோற்பது கண்டு நோலா திருந்த பாப்புரு வாகிய பஞ்சா யுதனும் யாப்புறு கொங்கையீர் யானுநோற் பேனென ஆங்கவன் றனக்கும் வேண்டுவ தளித்துப் பாங்கொடிவ் விரதம் பரிந்து நோற்பித்தார் அண்டர்நா பகஞ கைங்கர னருளால் விண்டுவும் பண்டுள வேடம் பெற்றே உஞ்சைமா நகர்புகுந் துமையொடு விமலன் கஞ்சநாண் மலர்ப்பதங் கைதொழு திடலும் பஞ்சிமென் சீறடிப் பர்ர்ப்பதி நெஞ்சின் வெஞ்சின மிகுந்து விமலன் நோக்கி யானிடுஞ் சாப நீங்கிய தேனென. மானெடுங் கண்ணி மணிக்கத வடைப்ப இறையவ னிதற்குக் காரண மேதென மறிகடற் றுயிலு மாயவ னுரைப்பான் பிறைமருப் பொன்றுடைப் பிள்ளையன் றெனக்குத் தந்தருள் புரிந்த தவப்பய னிதெனச் சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும் பூங்கொடி யடைந்த பொற்ருள் நீங்கச் சாங்குமுன் னுரைத்த சக்கிர பாணி இக்கதை சொல்ல வக்கணி சடையனும் மிக்கநல் விரதம் விருப்புட னேற்றபின் மாதுமை படைத்த வன்முள் நீக்கி நாதனை நணுகிட நம்பனு நகைத்தான். நானே வந்து நகையா னதுவெனத்
தேனேர் மொழியா டெளியக் கூறென
பிள்ளையார் கதை 21
நன்மதி நுதலாய் நானிலந் தன்னில் உன்மக னேன்.பி னுறுதி ய்றிந்து சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென அந்தமி லரன் யாயிழை வணங்கிப் ெேபாருஞ்கு ரறவேல் போக்கிய குமரன் வரும்படி யானும் வருந்துநோற் பேனென இறையவன் கதைசொல் வேந்திழை நோற்றபின் குறமட மகளைக் குலமணம் புணர்ந்தோன் சுடர்வடி வேலோன் முெல்வின் தீர்ந்து தாதுமை வண்டுளுந் தாமத் தாமனை மாதுமை யாளை வந்துகண் டனனே கண்ணநீ கண்ணிலாக் கட்செவி யாதெனத் தண்ணறுங் குழலும்ை சாபமிட் டதுவும் அக்குநீ றணிபு மரன்முத லளித்த விக்கின விநாயகன் விரதநோற் றதன்பின் சுடர்க்கதை யேந்துத் துளவ மாலேயன் விடப்பணி யுருவம் விட்டுநீங் கியதும் பரிவுகொள் கூத்துடைப் பரமனு நோற்றுக் கவுரியன் றடைத்த கபாடிந் திறந்ததும் வாசமென் குழலுண்ட மாதுமை நோற்பத் தேசம் போகிய 'செவ்வ்ேஸ் வந்ததும் வானவர் நோற்று வரங்கள் பெற்றதும் நாரத முனிவ னவின்றிடக் கேட்டே இந்நிலந் தன்னி லிவ்விர தத்தை மன்னவன்'வ்ச்சிர மாலிமுன் னேற்றுக் காயத் தெழுந்த கடும்பிணி தீர்ந்து மாயிரும் புவியின் மன்னணுய் வாழ்ந்து தடமுலைத் திலோத்தமை தனமணம் புணர்ந்து மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக் கடைமுறை வெள்ளியங் கயிலையி லுற்ருன் பரிவொடிவ் விரதம் பாரகந் தன்னில் விரைகமழ் நறுந்தார் விக்ரமா தித்தன் மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் மற்றவன் காதன் மடவர லொருத்தி
Page 14
22
பிள்ளையார் கதை
இற்றிடு மிடையா லிலக்கண சுந்தரி மெத்தவன் புடனிவ் விரதநோற் பேனென அத்தந் தன்னி லணியிழை செறித்துச் சித்த மகிழ்ந்து சிலநா னேற்றபின் உற்ற நோன்பி னுறுதி மறந்து கட்டிய விழையைக் காரிகை யவிழ்த்து வற்றிய கொவ்வையின் மாடே போட
ஆங்கது தழைத்தே யலருந் தளிருமாய்ப்
பாங்குற வோங்கிப் படர்வது கண்டு வேப்பஞ் சேரியிற் போய்ச்சிறை யிருந்த பூப்பயில் குழல்சேர் பொற்ருெடி யொருத்தி அவ்விய மில்லா ளவ்விடத் தன்னிற் கொவ்வை படகு கொய்வாள் குறுகி
இழையது கிடப்பக் கண்டவ ளெடுத்துக் குழைதவழ் விரிவிழிக் கோதைகைக் கட்டி
அப்பமோ டடைக்கா யவைபல வைத்துச் செப்ப முடனே திருந்திழை நோற்றிடக்
கரிமுகத் தண்ணல் கருணை கூர்ந்து
பண்டையி லிரட்டி பதழவட் கருளக் கொண்டுபோ யரசனுங் கோயிலுள் வைத்தான் விக்கிரமா தித்தன் விழிதுயில் கொள்ள உக்கிர மான வுடைமணி கட்டித் தண்டையுஞ் சிலம்புந் தாளினின் ருெலிப்பக் கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் மனமிகக் கலங்கு மன்னவன் ஹன்னிடங் .- கனவினில் வந்து காரண மாக . இலக்கண சுந்தரி யிம்மனே யிருக்கிற் கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத் துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக் கண்ணுறக் கண்ட கன்வின் காரணம் அண்ண லுரைத்திடு மவ்வழி தன்னில் ஆனை குதிரை யவைபல முடிவுற மாநகர் கேடுறும் வகையது கண்டு இமைப்பொழு திவளிங் கிருக்கலா காதென
பிள்ளையார் கதை 23
அயற்கடை யவனு மகற்றிய பின்னர் வணிகன் றணது மண்புகுந் திருப்ப மணியு முத்தும் வலியகல் லாய்விட அணியிழை. தன்னே யவனு மகற்ற உழவர்தம் மனையி லுற்றவ ளிருப்ப வளர்பயி ரழிந்து வளம்பல குன்ற அயன்மனை யவரு மகற்றிய பின்னர்க் குயவன் மகனயிற் கோற்முெடி செல்லக் குயக்கல முடைந்து கொள்ளை போக அயற்கடை யவனு மகற்றிய பின்னற் தூசுதுர்ய் தாக்குந் தொழிலோர் மண்புகத் தூசுகளெல்லாம் துணிந்துவே முகத் தூசரு மவளைத் தூரஞ் செய்ய மாலைக் காரன் வளமனை புகலும் மாலை பாம்பாம் வ்கையது கண்டு ஞால மெல்லா நடுங்கவற் துதித்தாய் சாலவும் பாவிநீ தான்யா ரென்ன வெம்மன மிகவு மேவி முனிவுரு م، அம்மனை யவனு மாற்றிய பின்னர் அவ்வ்ை தன்மண் யவன்புகுந் நிருப்ப அவ்வை செல்ல அகங்க டோறும் . வைதன ரெறிந்தனர் மறியத் தள்ளினர் கைகொடு குற்றினர் கண்டோர் பழித்தனர் அவ்வை மீண்டுதன் னகமதிற் சென்று இவ்வகைக் கன்னிநீ யாரென வினவர் காத்தாண் டுலகு கருணையோ டாண்ட மார்த்தாண்ட ராசன் மாமக ளொருத்தி எல்லார்க்கு மூத்தா ளிலக்கண சுத்தரி சொல்லுவிக் கிரம சூரியன் மனையோச் சீர்கெட விருந்த தெரிவையை நோக்கி நீரது கொண்டு நிலமெழு கிடுகெனச் சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றன் சாணியு முழுத்துத் தண்ணீர் வற்றிப் பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற 7
Page 15
24
பிள்ளையார் கதை
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு
தானே சென்று சாணி யெடுத்துத்
தண்ணீர் கொணர்ந்து தரைமெழுக் கிட்டு * மண்ணிய வீட்டின் மணிவிளக் கேற்றிப் புத்தக மெடுத்து வாவ்ெனப் புகலப் புத்தகம் பாம்பாய்ப் பொருந்தினின் ருட மெத்தவுண் ணடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக் கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி அவ்வை தானே யகமதிற் சென்று புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து வித்தக நம்பி விநாயக மூர்த்தி கற்பகப் பிள்ளைசெய் காரிய மிதுவென உத்தமி யவ்வை யுணர்ந்துமுன் னறிந்து தவநெறி பிழைத்த தையலே நோக்கி நுவலரும் விநாயக நோன்புநோற் றிடுகெனக் கரத்துமூ வேழிழைக் காப்புக் கட்டி அப்பமு மவலும் மாம்பல பண்டமுஞ் செப்பம் தாகத் திருமுன் வைத்தே அவ்வை கதைசொல் ஆயிழை கேட்டு மத்தகக் களிற்றின் மகாவிர தத்தை வித்தக மாக விளங்கிழை நோற்றுக் கற்பக நம்பி கருஃண்பெற் றதற்பின் சக்கிர் வாள சைனியத் தோடு விக்கிரமா தித்தன் வேட்டையிற் சென்று தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி எவ்வகை செய்வோ மெனவுள மெலிந்தே அவ்வை தன்மனை யாங்கவ ரணுக எய்துந் தாகமு மிக்ளப்புங் கண்டு செவ்வே யவற்றைத் தீர்க்க வெண்ணி இலக்கண சுந்தரி யென்பவ டன்னே அப்பமு நீரு மரசற் கருளெனச்
செப்பிய வன்னை திருமொழிப் படியே,
* 'மண்ணிய - சுத்தி செய்த, r
பிள்ளைமார் கதை 2s
உண்ணீர்க் கரகமு மொருபணி காரமும் பண்ணேர் மொழியார் பார்த்தியற் குதவ ஒப்பறு படையு முயர்படை வேந்தனும் அப்பசி தீர அருந்திய பின்னர் → ஆண் குதிரை யவ்ைகளு முண்டுந் தானது தொலையாத் தன்மையைக் கண்டே இவ்வகை சமைத்தநீ யாரென வினவ. மவ்வலங் குழலாள் மெளனமாய் நிற்ப அவ்வை தான்சென் றரசர்க் குரைப்பாள் கணபதி நோன்பின் காரணங் காணிது குணமுடை யிவளுன் குலமனை யாட்டி இலக்கண சுந்தரி யென்றவ்வ்ை கூற மங்கையை நோக்கி மன்மிக மகிழ்ந்து திங்கனேர் வெள்ளிக் சிவிகையி னேற்றிக் கொண்டூர் புகுந்தான் கொற்ற வேந்தனும் ஒண்டொடி யாரி லுயர்பத முதவினன் சிந்துர நுதலார் சென்றடி பணியச் சுந்தரி யிருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே .
bIf Uul di
பொன்னுமிகும் கல்விமிகும் ஏத்திரரோ டெப்பொருளும் மன்னு நவமணியும் வந்தணுகும் - உன்னி ஒருக்கொம்பின் யானைகு:ஒத்தமனர் நோன்பின் றிருக்கதையைக் கேட் E-stars . -
து.
பொற்பனைக்கை முக்கட் புகர்மூகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தி னேன்சின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரு நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும் பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.
Page 16
26 பிள்ளையார் கதை
வெள்ளே யெருதேறும் விரிசடையோன் பெற்றெடுத்த பிள்ளையார் தோன்பின் பெருங்கரையை - உள்ளபடி நோர்ருர் விகவாழ்வர் நோலா தருவீரத்து கேட்டோர்க்கும் வாசாது கேடு.
தலிலார் தோக்கிற் கதரை மிகப்பெறுவார். சாலமிகும் வெங்கலியார் தாஞேற்கில்- மேலேப் பிறப்பெல்லா தல்ல பெருஞ்செல்வ மெய்திச் சிறப்பிலே வாழ்வார் சிறந்து.
பின்ளேயார் கதை முற்றுப் பெற்றது.
திருச்சிற் றம்பலம்
போற்றித் திருவகவல்
அருள்புரிந் தருளு மரசே போற்றி இருவினை துடைக்கு மிறைவா போற்றி மறைமுனி யொருவன் மாங்கனி கொணர்ந்து கடைமிடற் றிறைவன் கையில் கொடுப்ப வேலனு நீயும் விரும்பிமுன் னிற்ப ஒருநொடி யதனி லுலகெலாம் வலமாய் வருமவர் தமக்கு வழங்குவோம் யாமென விரைவுடன் மயின்மிசை வேலோன் வருமுனர் அரனை வலம்வந் தக்கனி வாங்கிய விரகுள விக்கின விநாயக போற்றி முன்னடி தெரியா முதல்வனைப் போற்றிப் பின்னடி தெரியாப் பெருங்கலிப் பெருமான் மண்மிசை வைத்துனை வாவியிற் செல்லக் கண்ணிலா னிவனெக் கரந்தவன் போகக் கரைமிசை யேறிக் காணு திரங்கி உரைதடு மாறி யுள்ளங் கலங்கிக் கூகூ கணபதி கூகூ வெனக் - கூகூ வென்றருள் குன்றே போற்றி அப்பணி சடையோன் முப்புர மெரிக்க இப்புவி யதனை யிரத மாக்கித் தினகரன் மதிதேர்ச் சில்லி யாகப் பொருவரு மறைகளே புரவி யாகச் சங்கைசேர் நர்ன்முகன் சாரதி யாகப் பங்கயக் கண்ணன் பகழி யாக மலை சிலை யாக வாசுகி நாணு W நிலைபெற நிற்கு நெடுந்தேர் தன்னில் விக்கினந் தீர்க்கும் விநாயக நமவெனச் சிக்கென விறைவன் செப்பா தேறலின் தச்சுறச் சமைத்த தகைமணி நெடுந்தேர் அச்சறுத் தருளு மரசே போற்றி வேதப் பொருளாம். விமலா போற்றி
8 ر
Page 17
28
போற்றித் திருவகவல்
பூதப் படையுடைப் புனிதா போற்றி கரமைந் துடைய களிறே போற்றி பரமன் பயந்த பாலா போற்றி அகில மீன்றரு ளம்மை தனக்குத்
திருமக னகிய செல்வா போற்றி
அற்றதர்க் கருள்புரி யரசே போற்றி கற்றவர் மனதிற் காண்பாய் போற்றி பாசாங் குசங்கை பரித்தாய் போற்றி தேசார் மணிமுடித் தேவே போற்றி எழுநர கெழுபிறப் பறுப்பாய் போற்றி எழுமையு மெமக்கிங் கிரங்குவாய் போற்றி தளைசெறி வக்கிர துண்டா போற்றி வளநிக ரொற்றை மருப்பா போற்றி வரமிகு ம்ரிதிரு மருகா போற்றி சுரர்தொழு முருகன் துணைவா போற்றி நல்லவர் புகழு நம்பா போற்றி வல்லபைக் குரிய மணுளா போற்றி *யமுகத் தவுணனைக் காய்ந்தாய் போற்றி வயமிகு மூஷிக வாகன போற்றி ஓங்கா ரத்தனி யுருவே போற்றி நீங்காக் கருணை நிமலா போற்றி துறவர் தமக்கொரு துணைவா போற்றி முறநிகர் தழைசெவி முதல்வா போற்றி துண்டமா மதிபோற் றுலங்கிய கோட்டைக் கண்டக மாகக் கைதன்ற் பிடித்துப் பண்டு பாரதப் பழங்கதை பசும்பெர்ன் விண்டுவில் வரைந்த விமலா போற்றி போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி.
வருக்கைக் கோவை
SLSLLLSLSLSLS SLSLSLSS LSSLLSYLSSL LSSLLS
அன்புடைக் கடவுளர்க் கதிபதி செயசெய
ஆபத் தகற்று மைங்கர செயசெய இந்துச் சடைமுடி யிறைவா செயசெய ஈசன் பெற்ற எம்மான் செயசெய உன்னிய முடிக்கு மொருவா செயசெய ஊர்மனை சந்தி யுகந்தாய் செயசெய எம்பெரு மானே யேக்னே செயசெய ஏழுல குந்தொழ விருப்பாய் செயசெய ஐயா கணங்கட் காதீ செயசெய ஒற்றை மருப்பை யுடையாய் செயசெய ஓங்கிய கரிமுக முற்ருய் செயசெய ஒளவிய மில்லா தவனே செயசெய ஃகர வணிந்த வாதீ செயசெய கண்மூன் றுடைய களிறே செயசெய Bப்போன் மழுவொன் றேந்தி செயசெய சங்கரன் ரேறச் சறுத்தாய் செயசெய ஞயமுடை வித்தக நம்பீ செயசெய டமுடை விக்கி னேசுரா செயசெய ணங்கிய வன்பர்க் கினியாய் செயசெய தத்துவ முறைதரு சாமீ செயசெய நன்னெறி வித்தக நம்பி செயசெய பகீரதிக் கினிய பாலா செயசெய மன்று ளாடி மகனே செயசெய
இ, யக்கரைக் களையு மிறைவா செயசெய
و9Hی
ரவக் கிங்கிணி யணிவாய் செயசெய
இ, லகக் கொம்பொன் றேந்தீ செயசெய
崇
வருக்கைக் கோவை இது பிரபந்தத் தொண்ணுாற் ருறனுள் ஒன்று. அது அகார முதலிய எழுத்துககள் முறையே அடிதோறும் முதலில் வரப் பாடுவது.
Page 18
30 வருக்கைக் கோவை
வஞ்சனப் பழவினை மாற்றுவாய் செயசெய அ, ழகிய வேலனுக் கண்ணு செயசெய
இளமத யானை முகத்தாய் செயசெய இ, றக்கரி* சாடு மிறைவா செயசெய அ, னந்த லாடு மரசே செயசெய
கரமைந் துடைய கணபதி செயசெய காமன் பகைவன் காதல செயசெய கிரியிற் பாரதந் தீட்டினய் செயசெய கீழ்மை யொழித்தும் கிளர்வாய் செயசெய குண்டப் பண்டிக் குருவே செயசெய கூறிய மும்மதக் கோவே செயசெய கெண்டயங் கண்ணுமை மகனே செயசெய கேதா ரப்பிரிய மானப் செயசெய கையிற் சக்கர முடையாய் செயசெய கொவ்வைக் கனிவாய் மதலாய் செயசெய கோலக் குடநிகர் வயிற்ருய் செயசெய கெளவைப் பழவினை தீர்ப்பாய் செயசெய.
* இங்கே கரி என்பது கயமுகாசூரன.
* தத்துவஞானத் திருவகவல்
eLSLSLLLLLLLLLLLLS
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தள கெறிப்பப் பேழை வயிறும் பெருநுதிக் கோடும் வேழ முகமும் வெண்ணிற் றணியும் அஞ்சு கரமும் அங்குச பாசமு நெஞ்சிற் குடிகொழு நீல மேனியும்
* ஒளவையார் அருளிச் செய்த விநாயகரகவலே சில
பேதங்களுடன் இங்கு காணப்படுகிறது.
தத்துவஞானத் திருவகவல்
நான்ற வாயு நாவிரு புயமும்
மூன்று கண்ணு முஸ்மித வாறும் இரண்டு செவியு விலங்குபொன் முடியுத் திரண்டமுப் புரிநூற் றிருமாள் பக்குழம் பொற்புற விளங்கும் பொருளே கயிலை அற்புத னின்ற கற்பகக் களிறே முப்பழ துனரு மூடிக வாகன இப்பொழு தென்னே புரட்கொள வேண்டித் தாயா பெணக்குத் தானெழுந் தருளி மிாயாப் பிறவி மயக்கை. யறுத்துத் திருத்துநம் மூதலஞ் செழுத்தையுங் காட்டிப் பொருத்திக வெனது புன்மனம் புகுத்து வாடா வண்ணம் வந்தெனக் கருனிக் கோடா யுதத்தாற் கொடுவினே களைந்து தெவிட்டாப் போதஞ் ச்ெப்பியென் செவியில் உவட்டா ஞானத் துண்மையுங் கர்ட்டி ஐம்புலன் றன்னே யுடிக்குழு பாயமும் இன்புறு கருண்டி மெனக்கிணி தருளித் தலமொரு மூன்றுத் தந்தெனக் கருனி மலமொரு மூன்றின் மயக்கமு மறுத்தே ஒன்பது வாயி லொகுமந் திரத்தால், ! அன்புறு கதவை படைப்பதுத் காட்டி ஆரு தாரத் த்ங்குன நிலிைண்ய பேரு நிறுத்திப் பேச்சுரை யறுத்தே' இடையிங் கலேயி னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனேக் கபாடங் காட்டி மூன்றுமண் டலத்தின் மூட்டிய தூணில் நாற்றெழு அாமி ஞஜி: துணர்த்திக், குண்டலி தன்சீனக் கூறு மியல்பை
விண்டெழு மந்திரம் விழைவுறச் செப்பி மூலா தார மூண்டெழு கனலைக் காலா லெழுப்பின் கருத்தறி வித்தே அமுத கலசமூ" ம்லரி பேக்கமும் குமுத சகாயக் குணத்துடன்" காட்டி -
Page 19
32
துரிமை சேர் அகவல் ஒதினர்
தத்துவஞானத் திருவகவல்
இடைச்சக் கரத்தி னெட்டு நிலையோ டுடற்சக் கரத்தி னுயிர்ப்பையுங் காட்டிச் சண்முகச் சூலமுஞ் சதுர்முகச் சுட்டியும் எண்முக மாகிய வெண்பதொன் றிடமும் புரியட்ட காயமும் புலப்பட வெனக்குத் தெரியெண் நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தி லிருத்திக் கபாடங் காட்டி
திருத்தி முத்தி சித்தியெற் கருளி
என்னே யறிவித் தெனக்கருள் செய்து முன்னேப் பழவினை முதலறக் களைந்து
வாக்கு மனமு மில்லா மனுேலயந்
தேக்கி யெனக்குச் சிந்தை, தெளிந்தே இருவினை தனக்கு மியைபுற நின்ற கருவினை வராக் கருத்தறி வித்தே
எல்லையில் லாதோ ரின்பினை யருளி
அல்லல் களைந்திட் ட்டருள்வெளி யாக்கிச் சித்தத் துட்சிவ லிங்கங் காட்டிச் சத்தத் துள்ளே சதாசிவங் காட்டி அணுவுக் கணுவா யப்பாற் கப்பாற் கணுவுற நின்று கருணையுங் காட்டி வேடமு நீறும் விளங்க நிறுத்திக் கூடகத் தொண்டர் குழாத்துடன் வாழ அஞ்சக் கரத்தி னருள்புரி வித்து நெஞ்சக் கருத்தி னிலைபுகு வித்தே தத்துவ நிலையுந் தந்தெனை யாண்ட வித்தக விநாயகன் விரைகழற் சரணத்
பொருளொடு தவமும் புகழும் பெறுவரே.
G. கணபதி துணை
விநாயக கவசம்
VY YAYA Y VAYA Y
ஆதியில் இக் கவசத்தைக் காசிபமுனிவர் முற்கல முனிவருக்கு அருளிச்செய்ய; அவர் மாண்டவிய முனிவ ருக்கு அநுக்கிரகிக்க; அவர் மாரீசிமுனிவருக்கு உபதே சித்தருள, அவர் பல முனிவர்களுக்குத் திருவாய் மலர்ந் தருளிச் செய்தனரென்றறிக.
நித்திய கருமங்களை முடித்துப் பரிசுத்தமாகிய ஓரி டத்தில் இருந்துகொண்டு ஒன்றுபட்ட மனத்துடனே விநாயகரைத் தியானித்து, இதைச் செபிக்க வேண்டும்.
வளர்சிகையைப் பராபரமாய் வ்யங்கு விநா
யகர்காக்க வாய்ந்த சென்னி யளவுபடா வதிகசவுந் தரதேக
மதோற்கடர்தா மமர்ந்து காக்க விளரறநெற் றியையென்றும் விளங்கியகா
சிபர்காக்கப் புருவந் தம்மைத் தளர்வின்மகோ தரர்காக்க தடவிழிகள்
பாலசந் திரணுர் காக்க. ( )
Page 20
34
விநாயக கவசம்
கவின்வளரு மதரங்கசு முகர்காக்க
தாலங்கணக் கிரீடர் காக்க நவில்சிபுகங் கிரிசைசுதர் காக்கநனி வாக்கைவிநா யகர்தாங் காக்க அவிர்நகைதுன் முகர்காக்க வள்ளெழிற்செஞ்
செவிபாச பாணி காக்க . . . தவிர்தலுரு திளங்கொடிபோல் வளர்மணிநா
சியைச்சிந்தி தார்த்தர், காக்க. (2)
காமருபூ முகந்தன்ன்ைக் குணேசர்தனி காக்ககளங் கணேசர் காக்க வாமமுறு மிருதோளும் வயங்குகந்த பூர்வசர்தா மகிழ்ந்து காக்க ஏமமுறு மணிமுலைவிக் கினவினு சன்காக்க விதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்கவகட்
டினைத்துலங்கே ரம்பர் காக்க, (3)
பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவ நீக்கும் விக்கினக ரன்காக்க விளங்கி லிங்கம் வியாளபூ டனர்தாங் காக்க தக்ககுய்யந் தன்னை வக் கிரதுண்டர் காக்கசக னத்தை யல்லல் உக்ககண பன்காக்க வூருவைமங்
களமூர்த்தி யுவந்து காக்க, (4)
தாழ்முழந்தாண் மகாபுத்தி காக்கவிரு
பதமேக தந்தர் காக்க
வாழ்கரங்கிப் பிரப்பிரசா தனர்காக்க முன்கையை வணங்கு வார்நோய்
விநாய்க் கவசம்
ஆழ்தரச்செய் யாச்ாபூ ர்கர்காக்க
விரல்பத்தும் வர்த்தர் காக்க
கேழ்கிளரு நகங்கள்விநாயக்ர்காக்க
கிழக்கினிற்புத் தீசர் காக்க,
அக்கினியிற் சித்தீசர் 'காக்கவும்
புத்திரர் தென் னுசை 'காக்க
மிக்கநிரு தியிற்கணே சுரர்காக்க
விக்கினவர்த் தனமேற் கென்னுந்
திக்கதனிற் காக்கவாட் யுவிற்கசகன்
னன்காக்க திகழு தீசி
தக்கநிதி பன்காக்க வடகிழக்கி
லீசநந் தனரே காக்க.
ஏசுதந்தர் பகன்முழுதுங் காக்கவிர
வினுஞ்சந்தி யிரண்டன் மாட்டும் ஒகையின்விக் கினகிருது காக்கவிராக்
* சுதர்பூத முறுவே தாள
மோகினிபே யிவையாதி யுயிர்த்திறத்தால்
வருந்துயரு முடிவிலாத
வேகமுறு பிணிபலவும்விலக்குபுபா
சாங்குசர்தாம் விரைந்து காக்க
மதிஞானந் தவந்தான மானமொளி
புகழ் குலம்வண் சரீர முற்றும்
பதிவான தனந்தானி யங்கிரக
மனைவிமைந்தர் பயினட் பாதிச்
சாதியாவுங் கலந்து சர்வா யுதர்காக்க
காமர்பவுத் திரர்முன் னுன
விதியாருஞ் சுற்றமெலா மயூரேச
10
ரெஞ்ஞான்றும் விரும்பிக் காக்க,
35
(5)
(6)
(79.
(8)
Page 21
36° sågså
வென்றிசி விதங்கபிலரி
யாதியெலாம் விகட என்றிவ்வா றிதுதண்முக் திடினும்பா விடை ஒன்றுரு முனிவரர்கா
யாரொருவ ரோதி மன்றவாங் கவர்தேகம்
சிரதேக மாகி மன்
விநாயகர் கவ
பத்தியுடனே இந்தக் கக பவர்களுக்குப் பிணியும், வறு டாகின்ற பல துன்பங்களும், வைகளும் நீங்கும். அன்றியு யுளும், களத்திர புத்திர மித்த றியும், யாத்திரையிலே இை codó a G u ar uči ců uvuv Göras 667 இதைச் சொன்கு ல், சயமு: நாளொன்றுக்கு ஏழுமுறை ( நீங்குவதன்றி, உச்சாடனம்
ക് U ) തു് മൃ', 8ശ്രU. தொருதரஞ் செபித்தால் சிை அரசர்களுடைய நிஷ் டுரணமு போகும்போது பத்தியிஞல் மூ டிசப்படுவான். இதைப் படித் டாலும் து சித்தாலும் at (94.
anata
<序游莎伊 வர் காக்க
காலமுகோ ழ ருேன்றும் ளறிமின்கள்
பிணியறிவச் "னும். (9)
சழ் முற்றிற்று.
கத்தைப் பாராயணஞ் செய் றுமையும் பேய் பூதங்களாலுண் கவலைகளும், பாவ முதலிய ம், பெருஞ் செல்வமும் தீர்க்கா திராதிகளும் உண்டாகும், அன் தச் செபித்தால் சகல விக்கின லாம் கைகூ இம், யுத்தத்திலே ண்டாகும். இருபத்தெ7ரு நாள் தோத்திரஞ் செய்தால், மரணம் ஆகருஷணம் ஸ்தம்பன முதலிய த்தொரு நாள் நித்தியம் இருபத் ற யிருப்பு விதேலாவது மன்றி, 2ம் நீங்கும். அரசனைக் காணப் pன்றுதரம் இதை ஓதிருல் அவன் தாலும், ஒருவர் சொல்லக் கேட்
பட்ட துன்பமும் நீங்கும்,