கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: என் கதை

Page 1


Page 2

என் கதை
மூலிகை * éfsrð '
டிங்குடுதீவு - 3

Page 3
*மூலிகை வெளியீடு: எண் -
முதற்பதிப்பு: நவம்பர் - 1986
()ே உரிமை: பதிப்பாசிரியருக்கு
胃
* Ա5Լ! ހހި \ تسکانسیخ
அச்சிட்டோர்:
சுவர்ணு பிரின்டிங் வேர்க்ஸ் கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்,
 

முன்னுரை
தோழர் LFF Gif? EL LÉTEGST "என் கதை"க்கு முன்னுரை --T if நண்பர் இளங்கோவன் எனக்கு என்ன தகமை வரையும் என்னேயும் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது
தோழர் டானியலுடன் பல்லாண்டு காலம் நெருக்க கப் பழகியவன். அரசியல், பொருளாதார சமூக சு: க்கிய விஷயங்களில் தோழர் டானியலுடன் ஒத்தகருத்துக் ாண்டவன் ஒரே அரசியல் கலே இலக்கிய இயக்கத்தைச் ர்ந்தவன் அண்மைய ஆறு ஆண்டுகளில் ஏறக்குறையத் ாசரி தோழர் டானியலுடன் கலந்துரையாடி அவரு
பணிகளில் உதவி புரிந்தவர்களில் ஒருவன்
இந்த வகையில் முன்துரை எழுதித் துணிகின்றேன்
தோழர் டானியல் மார்க்சியக் கொ ள்கைகளே ஏற்றுச் ாண்டதோர் மகத்தான மனிதன் கம்யூனிஸ் இயக்கத்தின் ாடகால ஆதரவாளன் தாழ்த்தப்பட்ட மக்களின் தன் கரில்லாத் தலைவன் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சலங்களேயும், வெஞ்சமரையும் சித்தரித்த சிறப்பாள் கார் இலக்கியவாதி.
தோழர் டானியல் களம் பல கண்ட புரட்சிப்போராளி தாழர் டானியலின் வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை ாட்டாளி வர்க்சு இலட்சியத்தின் வெற்றிக்குத் தன்னே

Page 4
i )
அர்ப்பணித்த வாழ்க்கை. மக்களின் நல்வாழ்வுக் அவர் தன்னேயே எரித்துக் கொண்டு அரசியல், சமூ இலக்கிய பணிகளில் ஈடுபட்டார்.
ஒரு குறிப்பிட்ட காலம் மக்கள் தொண்டில் ஈடுபட பலரை வாழ்க்கை கண்டிருக்கிறது. ஆணுல் அறிவு பெரி காலம் தொடக்கம் வாழ்க்கையின் இறுதி மூச்சுவ இலட்சியத்துக்காக வாழ்ந்த சீரிய மனிதர் மிகச்சிவே அவர்களுள் தோழர் டானியலும் ஒருவர்.
மக்களுக்கு வழிகாட்டும் போராட்ட இலக்கியங்கள் படைக்க வேண்டும் இலக்கியம் அரசியலுக்கு - பாட்டா வர்க்க அரசியலுக்கு சேவை செய்யவேண்டும். தோ டானியல் இந்த வழியில் நெறி பிறழாது நின்று பல கதைகளேயும், நாடகங்களேயும், நாவல்களையும் எழு புள்ளார்.
தோழர் டானியல் எழுதிய படைப்புகளில் சில இன்னு அச்சுருப் பெ ரு மல் 醬 கின்றன. இவை அனைத்து பிரசுரமாகி மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ப என் போன்ருேளின் அவா.
தற்பொழுது எனது நண்பர் இளங்கோவன், தோ டானியல் தனது இலக்கிய வாழ்வு பற்றி எழுதிய கட் ரையை "என் கதை" என்ற தலைப்பில் வெளியிடுகின்ருர்
நண்பர் இளங்கோவன் தோழர் டானியலின் அபி னியும் நண்பருமாவார். அவர் இலக்கியத்தில் தோம டானியல் வழி நிற்ப வர். தோழர் டானியலின் இது நாட்களில் அவருடன் த ஞ் சா வூ ரி ல் இருந்து அவருக் உதவி புரி பு ம் பாக்கியம் நண்பர் இளங்கோவனுக்கு கிடைத்தது.
தோழர் டானியலின் அன்புக்கு உரித்தான நண்ப இளங்கோவன் இந்த நூலே வெளியிடுவது மிகவும் பொருத் மானதாகும். இந்தப் பயனுள்ள பணிக்கு மக்களி நல்வாதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
வட்டுக்கோட்டை
- - - - வீசின்னத்தம்பி.
 
 
 
 
 
 
 
 

ன் கதை
எழுத்து எனக்குத் தொழில் அல்ல; பொழுதுபோக்கு ஏறக்குறைய நான் எழுதத் தொடங்கிய காலத்தை வருடங்களுக்கு உட்படுத்தலாம். இந்த 35 வருடகாஸ் லேக்குள் சுமார் 10 ஆண்டு காலத்தைச் சிறுசிறு மன சைகளுக்காகவும், விளம்பர மோகத்துக்காகவும் இவை ாாடு ஒட்டிய காரண சாரியங்களுக்காகவும் செலவு தேன் என்று சொல்வதில் வெட்கப்பட வேண்டியதில்லே.
கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்கு ராமப் புறங்களேயும், கிராமப்புற மக்களேயும் சந்தித்துப் பசிப் பழகிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. த்துடன் சுமார் 20 வயது வரையிலே நான் ஏற்றுக் ாண்ட அரசியல் வேலைகள், கிராமப்புறங்களுக்கு இன்றி மையாததாயும் இருந்தமையால் எனது பெரும்பகுதி வனத்தையெல்லாம் அதில்வைத்திருக்கவேண்டியதாயிற்று து கிராமப் புறங்களில் நண்பர்களேயும் தேடிக்கொள்ள தவியாகவும் இருந்தது.
கிராமப்புறத்து மக்களிடம் சுற்றுக்கொள்வதற்கு எவ் ாவோ இருந்தன. அரசியலப் பொதுமக்களிடமிருந்தே ற்றுக்கொள்ளவும், அவர்களிடமே அவைகளைப் பரிசோதனை சய்து சரியானவைகளை ஏற்று, தவருனவைகளை நிராகரித் தான் அரசியல் அனுபவங்களைப் பெறவும் வேண்டும். ன்று தேசியர்தியாகவும், சர்வதேசியர்தியாகவும் சரியான

Page 5
( 2, )
அர சி ய நீ போத&னகளப் பெற்றுக்கொள்வதற் தமிழ் நூல்கள் மிகவும் அருந்தவாகவே இருந்தது. இ நிலமை, நாட்டையும், மக்களேயம், கிராமங்களேயும்:
முதலீடாகக்கொள்ள எனக்கு ஏற்பட்ட வாய்ப்பு, என் மேலும் மேலும் கிராமப்புறங்களே ஊடுருவிப் பல்வேறுபட அனுபவங்களே மேலும் மேலும் சம்பாதித்துக் கொள்வது
உற்சாகத்தைத் தந்தது எனலாம்.
இன்று உலகின் பல பகுதிகளின் அரசியல் - இயக்க அ பவங்கள் ஆயிரக்கணக்கில் நூல்வடிவு பெற்றிருக்கின்ற இவைகளேயெல்லாம் அரை அவியாக விழுங்கிவிட இவைகள் யாவும் அந்தந்த நாட்டு நிலேடைக்கும், பிரே நிலமைகளுக்கும், உற்பத்தி முறை அடிப்படை உறவுகள் தன்மைக்கேற்பவும் நடைமுறைப்படுத்தப்பட்டன பதனே மறந்து அவைகளே அப்படி அப்படியே நமது நா டின் அரசியலாக நிர்ணயித்துக்கொண்டு சாதாரண மக்க: பலவிதமான தத்துவ விசாரங்களுக்கு உட்படுத்தும் கா போலல்ல எனது அரசியல் பிரவேசகTம்
நகர்ப்புற மனிதனின் வாழ்க்கைக்கும், கிராமப்பு மனிதனின் வாழ்க்கைக்கும் பல்வேறு விதங்களிலான வே பாடுகள் உண்டு. நகர்ப்புற மனிதர்களின் வாழ்க்கைன் வசுைக்கு ஒன்ருே இரண்டோ விதங்களுக்குள் அடக்கி வி லாம். ஆணுல் கிராமப்புற மனிதர்களின் வாழ்க்கையை குறிப்பிட்ட வகைகளுக்கு உட்படுத்தி விடுவது கடினமா காரியமாகும்.
அன்ருட வயிற்றுப்பாட்டுக்காக அவன் எடுக்கும் வ முறைகளைப் பலவிதங்களுக்குள்ளும் படுத்தெழும்பும் குடி சைக்காக அவன்படும் அவஸ்தைகளையும், குந்தியிருக்கு நிலத்திற்காகவும், பலவிதங்களில் அவனுக்கு மேலாக இரு கும் வழிவழிவந்த ஆதிக்க அடக்கு முறைகளுக்குள் அவன் அழுந்தித் தவிக்கும் விதங்களேயும், இன் லும் வாழ்க்க போடு
 
 
 
 
 
 
 

( 3 )
டி) ஏனேயாவகளுக்காக அவன்ைபடும் அவள்ளி கஃாயும் கக்குப் பலநூறுகளாகப் பார்க்கமுடியும். இவைகளில் வான்றையும் தனித்தனியா-கவே கிரகித்து, இந் |ழ்க்கைக்கான காரவாரியங்களே க் கான முயல்வதும் டவற்றை அவர்களிடமே ஒழுங்குபடுத்திக் கூறுவது சேப்பட்ட ஒன்றல்ல என்பது எனது அனு GJIT,iai த உண்மையாகும்.
விரி படிப்பை 5-ம் வகுப்புடன் முடித்துக்கொள் ந்த எனக்கு அதற்கு உட்பட்ட steig GTLil பரவுமே தெரிந்திருந்தது. எந்தவித வே ற்றுமொழியையும் க்க, அல்லது குறைந்தபட்சம் பேசிக்கொ .חוה, והם הלב Alu תי" ாக்கு ஆர்வம் ஒத்துவிங்ல. இதற்கான் காரனத்திைச் க்கத்தில் கூறிவிடவேண்டுமாகுல் எனது குடும்பத்தின் துமைநிலே இன்னும் கூறப்போஇல் நாளொன்றுக்கு ஒரு ரச்சோற்றுக்கே வழியில்லாதநிE சாதி அடக்கு முை ருக்கு உட்பட்டு பட்ட அவஸ்தைகள் இவைகளுக்காசி கிே ஏங்கிச் செத்துக்கொண்டிருக்கும் நேரத்தைத் தவிர குதி நேரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம்,
எனது குடும்பத்தொழில் சில வெளுப்பு இதைச்சற்று ராகச்சொன்னுல் சாதியில் நான் வண்ணுன் அதைவிட ம் தமிழர்களுடைய அழகு தமிழில் குறிப்பிடுவதானுல் ட்டாடி" என்று சுருக்கி விடலாம். இதை ஏன் குறிப் ாக நான் கூறவேண்டும்? சமூக அடக்கு முறைக்குள் 凸平 ம் கீழ்ப்படியில் இருக்கும் இந்தக் கட்டாடிகள் எவ்வளி ரத்திற்குச் சாதியின் கொடுமையை அனுபவித்திருக்க டியும் என்பதனே எனது வாசகர்கள்ே .ופ )Wu45, נווטורונה נ ,)D ாகவும், இந்தாள் நெடுகச் சாதியைத்தான் எழுதுது ன் இப்படிச் செய்யுது?" என்று என்மீது கேவிக்கிதம் ாடுபவர்களுக்கு நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என் தை இவர்கள் சற்றுத் தொட்டுப் பார்க்க வேண்டும் என் தற்காகவுமேயாகும்.

Page 6
( 4 )
"நீர் சொல்லுற விஷயம் முந்தி இருக்கேல்லே என் ாங்கள் சொல்லேல்ஃ. இப்ப தமிழருக்கை அதொன் வில்லை" என்று ஒருவிதமான நசியல் நியாயம் சொல் வர்கள்தான் நான் வாழும் பாழ்ப்பாணத்தில் பெரு பான்மையினராக இருக்கின்றனர். இந்தப் பெரும்பான் னேரில் ஒருவர் தன்னும் தள்ளுபடி இல்லாமல் Ti விட்டிலும் அன்ருட வாழ்க்கையோடு சாதி சங்கம நிற்பதைப் பல உதாரணங்கள்மூலம் விளக்கிக்காட்டமுடியு ஆயினும் இக்கட்டுரை வேறு கிசைக்குக் திரும்பிவி என்பதனுல் அதை விட்டுவிடுகிறேன்.
g is எழுத்தாளர் மாக்ளிம்கார்க்கியினுை நூல்கள் பல தமிழில் வந்திருந்தமையால் அவைகளில் வற்றை நான் படித்தேன் முன் மு: வில் கார்க்கி
"தந்தையின் காதவி" என்ற நாவலேயும், அமெரிக்காவிே என்ற அவரின் கட்டுரை நூலயும் படித்தேன். விவு :ளச் சொல்லும்போது கார்க்கியால் ஆளப்பட்ட முறை
அவைகளில் இருந்த எளிமை எனக்கு மிகவும் விருப்பமா இருந்தது. "தந்தையின் காதலி' என்ற அவரின் நான படித்தபோது ஏற்பட்ட உந்தவிஞல் 'விராங்கஃனகள் ஒருத்தி' என்ற சிறுகதை ஒன்றினே எழுதினேன். இ வரை அக்கதை நான்கு தடவைகள் மறுபிரசுரமாகியுள்ள என்னுடைய சிறுகதைகளில் எனக்குப் பிடித்தமான முத தை அது. அக்கதையில் என்னுல் பாவிக்கப்பட்ட செ நியோகமுறையும், எடுத்துக்கொள்ளப்பட்ட பொரு புறப்பாடும் எனது வேறெந்தக் கதையிலும் இருப்பத நான் கருதவில்லே.
மாக்ஸிம் கார்க்கியின் "தாய்" நாவலே நான்படித்தே நீண்ட காலமாக அது என்மனதில் கிடந்தது. ரஷ்ய டின் விடுதலைக்கான நடைமுறைச் செயல்களில் தன் ஈடுபடுத்திக்கொண்ட அந்தத் தாயைப்போன்று நமது நா டினதும், சமூகத்தினதும் விடுதலைக்காக அன்ருட வாழ்க்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(5)
ாடு சேர்ந்து வழி நடத்தக்கூடிய ஒருபாத்திரம் ஏன் றக்கக்கூடாது என எண்ணினேன் தேடினேன்; சம்பவங் ாச் சேகரித்தேன்; அதே தாய்போன்று எனது கண் க்கு முன்னுல் நடமாடித் திரிந்த ஒரு மனிதரையும் டித்துவிட்டேன். அவரின் நடைமுறை வாழ்க்கை முறை ளே அவதானிக்க அவர் பேசும் சொல் முறைகளைச் சகரிக்க அவரின் உடை நடை பாவனைகளே அறிந்து காள்ள மொத்தத்தில் அவரைச் சரியானபடி நான் டித்துக்கொள்ள சுமார் மூன்று ஆண்டு காலத்தைக் ழித்தேன். அவருடைய யாழ்ப்பான ந  ைடமு ன ற ாழ்க்கையோடு மாக்ளிம்கார்க்கியின் தாயையும் சேர்த் துக் கணக்கிட்டு, சமப்படுத்தி, நான் கற்றுக்கொண்ட அனு பவங்களேயும் சேர்த்து 'இராசாண்னர்' என்ற அவரை "ஐயாண்னர்' ஆக்கினேன். "பஞ்சமர்' என்ற நாவல் பிறந்து விட்டது.
யாழ்ப்பாணத்து வாழ்க் ைமுறை யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கு யாழ்ப்பாணத்துச் சம்பிரதாயங்கள், யாழ்ப் பானத்து உடை நடை பாவனே யாழ்ப்பாணத்து வீடு வாசல் அமைப்பு, யாழ்ப்பாவைத்து விவசாய வாழ்க்கை வளர்ச்சி, யாழ்ப்பாணத்து அரசியல் நடைமுறைகள், யாழ்ப் பாணத்து மண்டிரின் அவலங்கள் வீழ்ச்சிகள், எழுச்சிகள் ஆகியவற்றில் எதையுமே பிறநீங்கலாகி நிற்கவிடாமல் பஞ்சமரில் சகலதையுமே உள்ளடக்கியதில், நான் கார்க்கி யையே வழிநடத்தல்காரணுக ஏற்றுக்கொண்டுள்ளேன். ஆயினும் பஞ்சமரில் என்னுல் பிறப்பிக்கப்பட்ட பாத்திரங் களில் யாழ்ப்பாண் மண்ணின் இயல்புகளுக்கு மாருன, பல குறைபாடுகள் இருப்பதை இப்போது என்னுள் உணரமுடி றெது. இதற்குப் பின்னுலும் எனக்கு இப்படி ஒருநாவல் எழுதும் வாய்ப்புக் கிட்டுமோ என்ற ஐயப்பாட்டால், யாழ்ப்பாண மண்ணில் நடந்த நான் பார்த்த நான் அறிந்த என்னுல் அறியப்பட்டவர்கள் அறிந்த பல சம்பவங்களைக் திணித்துகின்மூலம், நாவல் எ ன் ற உருவத்துக்கப்பால்

Page 7
(6)
"பஞ்சமர் ஒரு சம்பவக்கோர்வை' என்ற குற்றச்சாட் மற்றவர்கள் சுமத்த வாய்ப்பளித்திருக்கிறேன் என்றே வேண்டும். இந்தப் பஞ்சமர் நாலுக்குப் பின்பு 'நரு என்பது எடுத் துக்கொள்ளப்படும் கருப்ெ ாருளாலும், வெளிக்கொணர்வதற்கான ஆள்விலுைம் தன்போக்கிே தான் அமைவதாகும்; இவைகள் தன் இச்சையாகவே இ உருவம் என்பதனே அமைத்துக்கொள்கின்றன." சுருத்துக்கு நான் வந்துவிட்டேன்.
பஞ்சமருக்குப் பின்னுல் என்னுல் எழுதப்படட கோ தன் அடிமைகள் கானல், பஞ்சகோணங்கள் தன் ஆகியவைகளும், முருங்கையிலேக்ருசி, மையக்குறி, ெ கட்டான் ஆகிய தொடர் நாவல்களும் உருவத் பொறுத்தமட்டில் எனது பஞ்சமரின் பிறப்பிவிருந்து வழியைப் பின்பற்றியவைகளேயாகும்.
பஞ்சமரில் 35க்கு மேற்பட்ட பாத்திரங்களும், கோ தனில் 20க்கு மேற்பட்ட பாத்திரங்களும், அடிமைக 40க்கு மேற்பட்ட பாத்திரங்களும், கனவில் 30க்கு ே பட்ட பாத்திரங்களும், பஞ்சகோணங்களில் 8ேக்கு பே பட்ட பாத்திரங்களும் வருகின்றன. இவைகளில் உ வரும் ஒவ்வொரு பாத்திரங்களின் இயல்பான முறைக கவனிப்பதில் நான் மிகவும் கவனமாகவே இருந்துவந்து ளேன். ஆயினும் எனது கவனத்திற்கு அப்பாலும் பாத்திரங்கள் சென்றுள்ள தவறுகளுக்குப் போலித்தனமா சமாதானங்களே சொல்வதைவிட அவைகளே என் 岛。 மேலேயே சுமத்தி விமர்சித்துக் கொள்ள நான் தவறு தில்லு,
ஒன்றை எழுத முற்படும்போது அந்த ஒன்று என் என்ற கேள்விக்கு முடிவுகட்டிக் கொள்வதோடு -界岳」 பிரச்சனே பின்பு பெரிதாக இருப்பதில்லே. நான் எழுதமு படும் அந்த அடிக்கரு அல்லது நாதம் முன் முனைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7 )
ருவதற்கான பிரதேசங்களேயும், பாந்திரங்களேயும், அந்த டிநாதம் மனதுக்குள் வருவதற்கான சந்தர்ப் சூழ்நிலேடை டாக்கிய பின்னணியைச் சுற்றிச் சுற்றியே சேகரித்துச் ாள்கின்றேன். அத்தோடு அந்தப் பின்னணியில் வதியும் தர்களைப்படிக்க முயல்கின்றேன். பெரும் பகுதி ரத்தை அதிலேயே செலவு செய்கிறேன் இந் Garči தப் பின்னணியில் வசிக்கும் மக்களின் பேச்சு முறைகளேக் ரிக்கின்றேன். அந்த ப் பேச்சுவழககுகளுக்கிடையே நக்கும் மிகவும் செறிவான சொல்தொடர்களே உள் ாங்கிக்கொள்வதில் நான் என்றும் தவறியதில்லே.
ஒரு நாவலுக்குத் தவச்சணுகக் கொள்ளப் டும் ஒரு த்திரம் சகல நிறைவுகளும் கொண்ட அப்பழக்கற்ற திரமாக இருக்கவேண்டும் என்பது (சட்டப்படி சொல் படாது விட்டாலும்) இதுகாலவரை வழிவழி ü点 ாகும். எனது நாவல்கள், சிறுகதைகள் சகலக்கிலும் து மீறப்பட்டுள்ளது. இப்போது நடைமுறையிலுள்ள சு அமைப்புக் காரணமாக எல்லோர் மீதும் தன்னுதிக்கம் ய்யக்கூடிய தீய பழக்கவழக்கங்களிளிருந்து "தி பாத் ங்கள நான் விடுவிப்பதில்வே தவி ஒரு மனிதன்மேல் இலட்சனங்களேயும் ஏற்றி இவர் தான் இந்தநாவலின் தத்தவன் என்று யாரை யம் நான் குறிகாட்டுவ ፵ålዶm! பினும், சிவபாத்திரங்கள் இயல்பாகவே அந்தக்
அந்தஸ்துக்கு உயர்ந்து விடுகின்றன என்பவிை வைத்துக் ாண்டு பார்த்தாலும் கூட, பஞ்சமரின் ஐயாண்ணரும், | IT ITT Giff, Gior காத்திருக்கின்றனரின் சந் தி யா ம் ாவிந்தனின் எதிர் மறைக் கதா அந்தஸ்தைப் தும் சண்முகம்பிள்ஃளயும் அடிமைகளின் சுந்தனும் ாவின் ஞானமுத்துப்பாதிரியாரும், பஞ்சகோணங்களின் பையா வாத்தியாரும் பல வேறுபட்ட குறைபாடுகளுக்க பட்டவர்களாகவே இருக்கின்றனர். இதை நான்வேண்டு ங்றே செய்கின்றேன் என்பதுதான் பலரின் குற்றிச்

Page 8
(8)
சாட்டு. இதற்கு நான் கூறும் பதில் "இந்தச் சமூகஅன பில் எந்த ஒருமனிதனும் நிறைவானவனுக இருக் முடியாது!" என்பதுதான்.
பஞ்சமரின் ஐயாண்னர் ஒரு சுன் வருக்க  ைபு வாடிக்கைகாரராகவே பிறப்பிக்கப்படுகிருர் ஒரு சந்த பத்தில் அவர் சூது விளையாடுவதும், வேருேர் *āfü தில் அவர் குடிகாரர்களுடன் கூடிக் சுற்காச்சிக் குடிக் மகிழ்வதும், பல சந்தர்ப்பங்களில் அவர் கொச்சை பேசி வம்பளப்பதும் பலருக்கப் பிடிக்கவில்: " கதைத்தலைவனே இப்படிச் சிர் கெட்டதிலக்கு தலாமா?" என்று என்னிடம் கேட்டவர்களும், விமர்சன எழுதியவர்களும் உண்டு. இவர்களுக்கெல்லாம் நா அப்போது சொன்ன மொட்டையான பதில் 'என ஐயாண்ணர் அப்படிப்பட்டவர்தான்' என்பதுதான்.அ போன்ற இன்னுெரு கேள்வியையும் பலர் எழுப்பினர்கு
"பஞ்சமரில் வரும் உயர்ஜாதிப் பெண்கள் sriail ஒழுக்கம் கெட்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிருர் நீே ஆனுல் அதில் வரும் பஞ்சமப்பெண் ஒருத்தியைத் தன்னு ஆப்படிச் சித்தரிக்கவில்லேயே ஏன்?" இதுதான் அதிக கேள்வியாகும்.
"என்னுடைய பஞ்மசரில் வந்த கமலாம்பிகை அம் ளும், மாம்பழத்தியும் அப்படிப்பட்டவர்களாகப் பி 』 விட்டதற்காக நீங்கள் ஏன் இப்படி வாயிலும் வயிற்றிஏ அடித்துக்கொள்கிறீர்கள்? நான் பஞ்சமரைப்படைத்து சகளவசதிகளும் கொண்ட கமலாம்பிசுைஅம்மாளினதும் பா பழத்தியினதும் ஒழுக்கக் கேட்டுக்கான பெருஞ்சுகபோசு போகத்தை அம்பலப்படுத்துவதற்கே அன்றி, கொதிக்கு வயிற்றுக்காக உடலையே விற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளிலு தங்களேத்தாங்களே கட்டி அவிழ்த்துக் கொள்ளும் பஞ்ை பெண்களே அம்பலத்தில் கொண்டுவருவத ற்காக அல்வி இது எனது வேலையுமல்ல' என்றுதான் பதில் சொன்னேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 )
'போராளிகள் காத்திருக்கின்றனர்' என்ற எனது ான வில் சந்தியா என்ற வயோ தி ஃன நாவல் முடிவுவரை ாண்டுவந்திருக்கின்றேன். அந்தச்சந்தியாதான் கதாநாய என்று பலர் கூறுகிறர்கள். 'கோவிந்தன்' என்ற எனது டுத்த நாவலில் 'கோவிந்தன்' என்ற ஒரு நாயையும் ாவித்தன் என்ற ஒருசிவல் தொழிலாளியையும் கொண்டு ந்திருக்கின்றேன். கோவிந்தன் என்ற நாயினேக் Tian LEF) கொண்டு வந்தமையால் அதையே கதாபாத்திர சுக் கொள்திருர்கள். சிவல்காரக் கோவிந்தன் இடையே ந்து இடையே போய்விடுகிருன், ஆனுல் இந்த இறு காவிந்தன்களில் யார் கதைத்தலைவன் என்பதை நான்
ரிக்கவில், வாசகர்களே அதைத்தீர்மானித்தார்கள்
ரி க எரி ல் வந்த சந்தியாவும், கோவிந்தனில் ந்த இரு கோவிந்தன்களும் பல குறைபாடுகளுக்குட்பட் வர்களாகவே இருக்கின்றனர்.
"அடிமைகள்' என்ற எனது அடுத்த நாவலில் தன் என்ற பாத்திரத்தை மூளைத்தெளிவற்ற வெருளி வே படைத்தேன். ஆனுல் அதே வெகுளிக் கந்தன் ான் அடிமைகளின் தலைவனுகி விட்டான். அந் த க் ந்தனே போர்த்தேங்காய் அடிகாரனுக சேவவடிக்காரணுக, இன்னும் பல தாழ்ந்த செயல்பாடுகளுக்கு உட்பட்டவனுக ஆக்கிவிட்டிருக்கிறேன்.
எல்' என்ற எனது அடுத்த நாவலில் 'கு" முத்தர்" என்ற ஒரு பாதிரியாரைப் படைத் தேன். றிஸ்துவத்தைப் பரப்புவதன் மூலமாக சமூக அமைப்பு மறைகளேயே தகர்த்து விடமுடியுமென்று அவர் நம்பினுர், ஆஞல் அவரால் அதைச் சாதிக்க முடிந்ததா? அவரிடம் இருந்த குறைபாடுளே அவரைச் சமூக அதுவங் ளுக்கு இட்டுச் சென்றதைக் காட்டியபோது அவரைப் புனிதமானவராக ஆக்க எனது பேணுவுக்கு முடியவில்லே

Page 9
(10)
"பஞ்ச கோணங்கள்" என்ற நாவலில் சுப்பையா வா கியார் என்ற ஒருவரைப் பிறப்பித்தேன். இன்ை அரசியல் சூழ்நிலயில் சரியானதற்கும் பிழையானத மிடையே அவர்படும் அவஸ்தையைச் சித்தரிப்பதில் அந்த
எம்மையும் எம்மைச் சுற்றியும் சதா பலவேறுபட சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சுரு மாகச் சொன்னுல் நாளாந்த நிகழ்வுகளுக்கூடாக ஒடிச் செல்வதுவே வாழ்க்கையாகிவிட்டது. பெருமள இந்தச் சுழிஓட்டத்தையே சரிவரச் செய்து முடிப்பு தான் மனிதனின் கவனமெல்லாம். பல காரியங்கள் அவ கவனத்தை ஈர்ப்பதில்லை. எல்லாவற்றையும் அ வ தேவையெனக் கருதுவதுமில்லை.
என்னுடைய நாவல்களேப் படிப்பவர்கள் ஒவ்வொ றிலும் பல புதிய புதிய நிகழ்ச்சிகளேக் காண்பார்கள் அவைகளேப் படிக்கும் போது தான் ஒவ்வொரு நிகழ் களிலும் உள்ள கனதியைப்புரிந்து கொள்வதாகப் ப கூறுகின்றனர். இதிலிருந்து ஒரு உண்மையை என்னு கற்றுக் கொள்ளமுடிகிறது. அதாவது "என்னுல் கிர கிக்கப்படும் சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளாக இரு பதால்தான், அதை எழுத் தி ல் படிக்கும்போது மற்றவர்களுக்குக் கனதியைக் கொடுக்கிறது" என்பதாகும்
"சமூகத்தில் பல உண்மைகள் அன்ருடம் நடக்கி மன. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் எழுத்தி கொடுத்து விடவேண்டுமா?" என்ற ஒரு கேள்வி இயக் பாகவே உங்கள் மனதில் எழ இடமிருக்கிறது. இதற்கு நான் ஒரு வரையறை வைத்திருக்கிறேன். "தனிமனிதன் தும், அவனுக்கூடாக அவன் வாழும் சமூகத்தினதும் அல்லது அதற்கும் மேலாக முழு உலகத்தினதும் பொது வான மனுசீசு உணர்வினை இலேசாகவேனும் தட்டிவி -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

; )
டிய தாதக் கூர்களேக்கொண்டவைகளாக எவை எனக்குப்
கின்றனவோ அவற்றை மட்டுமே எழுத்துருவில் வடிப்பது"
부
ன்பதாகும்.
இருபது ஆண்டுகளுக்குமுன் நான் 'அசை' என்ற றுகதை ஒன்றினே எழுதினேன். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ாகச் சொல்லப்படும் "பொன்னம்மாள்' என்ற ஒருவிபச் ாரியின் கதை அது அவளுக்கு நடுவயதாக இருக்கும் பாது நான் அவளேக் கண்டிருக்கிறேன் பேசியிருக்கிறேன்: வளபும் அவளின் வாழ்க்கை முறைகளேயும் அவதானித் ருக்கிறேன். பெரிதும் பொய்க்கலப்பின்றி அவளின் வாழ்க் கயை எழுதமுற்பட்டுஅதைஎழுதிப்பிரசுரித்தபின் "அந்தக் தையில் சற்றேனும்பொய்க்கலப்பில்லே' என்று அவளுடன் நருக்கமாகப் பழகிய பலர் கூறியபோது நான் பெரிதும் ச்சரியப்பட்டேன். உண்மைகளே உண்மையின்படி, ஒரு பசாரியின் வாழ்க்கையை எழுதும்போது எப்படி எல்லாம் புதியிருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. குல் இன்றுவரை அந்தக்கதையில் விரசம் இருந்தது என்று ாரும் குறிப்பிட்டுச் சொன்னதாக எனக்கு நினேவில்லே. ந்த விபச்சாரியின் வாழ்க்கையில் எதைச்சொல்வது என் தில் என்னே வழிநடத்தியது, "எதைச் சொல்வது" என் தில் நான் வைத்துள்ள கொள்கையேயாகும்.
எனது சிருஷ்டிகளில் நான் பார்த்துப் பேசிப்பழகாத ாந்திரங்களே நான் உள்ளடக்குவதில்லே. எனது படைப்பு களில் கற்பனைப் பாத்திரங்கள் இருப்பதே இல்லே. இதனுல் பாத்திரப்படைப்புக்களில் எனக்கு அதிகம் சிக்கலும் சிரமமும் ரற்பட்டதில்லே.
எனது பஞ்சமரில் சின்னுச்சி என்ற ஒருபாத்திரம் வரு
விறது அந்தச் சின்னுச்சி எனது பிறந்த ஊரில் எனது விட் டுக்குப் பக்கத்தில் குடியிருந்தவள். பஞ்சமர் எழுதத்

Page 10
( 2)
தொடங்கி அது முடிவுக்கு வந்த காலப்பகுதிக்குள் அ சின்னுச்சியை நான் பலவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தி கிறுேள் பேசியிருக்கிறேன்.
பஞ்சமரில் எந்த இடத்திலும் அந்தச் சின் ஆச்சி தோற்றத்தை, நான் தனியாகச் சித்தரிக்கவில்ஃ. அவள் வழமையான அன்ருட நிகழ்வுகளேப் பிசகின்றிச் சித்த தன்மூலம் அவளின் தோற்றத்தை வாசகர்கள் படியவைத்ததுடன் அவளின்மேல் ஆசிரியனுகிய எ எந்தத்தலையீடும் செலுத்தாமல் பேசவைத்ததன்மூல அவளேப் பரிபூரணமான ஒரு கிராமத்துச் சின்னுச்சி ஆக்கிவிட்டேன். "என்னடா மோனே என்னவைச்சுக்க ஒன்று எழுதியிருக்கிறியாம். அதில என்ரை குறுநாட் சீஃலக்கொய்யகத்தைக்கூட அச்சுப்பிசகாமல் எழுதியிருக் பெண்டு பொடியன் கதைக்கிருங்கள்". இப்படி அந் சின்னுச்சியே என்னிடம் வாய்விட்டுக் கேட்குமளவு அவளே நான் வென்று விட்டதில் எனக்குப் பரம திருப்தி
எப்போதும் கிராமங்களேயே எழுதிக்கொண்டிருக்கிாே என்பதில் என்மீது பலருக்கு வெறுப்பு. "இதுகளை இத்தாளுக்கு வேறை ஒண்டும் எழுதத் தெரியாது" என் எனது காதுக்குக்கேட்கும்படி பலர் பேசியிருக்கிருர்க அதை நான் மறுத்து ஒருவார்த்தை பேசியதில்ஃப். ஆ. சுள் உள்ளதையே சொல்லுகிருர்கள். உண்மையாக எனக்கு அப்படி எழுதவராதுதான். இதை ஒப்புக்கெ வதில் நான் வெட்கப்படவில்லே. உதாரணத்துக்கு ஒன்று
நான் போய்க்கொண்டிருந்தபோது ஒரு வீட்டுவாசவில் சிறு கூட்டம் கூடி நின்றது. அந்த வீட்டின் உட்பு இருந்து அழுகுரல் வந்தபொழுதுதான் அது ஒரு இ. விடு என்று அறிந்து கொண்டேன்.
 
 
 
 
 
 
 
 
 

( 13 )
சாவிட்டுக்கு மேளம் தட்டும் சாம்பான் in ". . .
ன்று வாயிலே அடைத்துக் கொண்டு நின்றது. அவன் ளே போய் இருந்து மேளந்தட்ட இ நில்லாததினுல் ஒயே நின்ற நிலேயில் மேளம் தட்டும்படி பலரும் ற்புறுத்திக் கொண்டிருந்ததையும் " நம்மாளேயாக்கும். சுத் திடுகிலே இருக்காமல் ருேட்டிலே நிண்டு |ட்டமாட்டனுக்கும்" என்று அந்தச் சாம்பான் Kiri li 'l - i; ஃவன் பிறுத்துக் கொண்டிருந்ததையும் நான் அவதானித் தன். இது ஒருவிசித்திரமான தர்க்கமாக எனக்குப்பட்டது. |றக்குறைய இரண்டு மணிநேரம் வரையில் அங்கேயே ன் நின்றுவிட்டேன். கட்டாபி என்ற வண் ணு ன் ந்தான். உள்ளே போய் அவன் வெள்ளகட்ட இடமில்லே ன்ேபு பரிபாரி என்ற அம்பட்டன், அவனும் உள்ளேபே' தூது தொண்டு துரவுகளேச் செய்யமுடியவில்லே பா-ை ட்டுபவன் வந்தான். அவன் பாடையை வைத்துக் கட்ட வில்: நான் கண்ட இவ்வளவையும்  ைவ த் து க் தாண்டு ஒரு சிறுகதையை எழுதினேன். ஒரு நீண்ட றுகதை அது 'மயா? :Tம்" என்ற அந்தச் சிறு ஒரு பட்டினத்துச் சூழ்நிலையில் எழுதப்பட்ட போதும் ராமப்புறவாழ்க்கையின் நிச் சொச்சங்களால் Lr鲸凸 டந்தமையால், அது முற்று முழுதாகவே ஒரு சிராபத்துக் கதையாகவே அமைந்துவிட்டது. நான் ாடி செய்ய? ாது சுபாவம் அப்படி எனக்கு அப்படித்தான் எழுதி ருகிறது. இக்கதையைப்படித்த ஒரு பிரபல விமர்சகர் இதுவரை இப்படிப்பட்ட கிராமியச் சித்தரிப்பு ஒன்றைத் நான் படித்ததில்ல' என்று கூறியது இன்றும்
ாதுக்குள் கேட்கிறது"
ஒரு நாவலில் டப்படுவதான காலம் அந்தக் ாலத்தில் வாழ்ந்: மனிதர்களின் வாழ்வுமுறை ர்ேத நாவலின் காலநகர்ச்சியின் புலப்
முறை பழக்கவழக்கங்கள்
முறைகளோடு ਘ
ாடுகள், இயல்பான நிடை

Page 11
(14)
சிவயியலிலிருந்து இயங்கியல் வரை இட்டுவருதல், அ mmira tarmi u parti Tati saliċi, Għiħ LI t-tjur வியாபகமான பரிது வளர்ச்சிக்கு அதன் பாத்திரங்களின் வர்க்க குனும்சங்க ஒளிக்கொண்டுவருதல் ஆகியவைகளில் நான் தவறியி கிறேனு என்பதனே நாவல் அச்சுக்குப்போ குமுன் Llairfl. அதைப்படிக்க கொடுத்து படிப்பவர்களின் அபிப்பிாா 2ளயும் உள்வாங்கிக்கொள்வதில் நான் தவறுவதில் அச்சேறுவதற்கு முன் அவைகஃாப்படிப்பதற்கு, 75 வயது மேற்பட்ட ஒருவர் ஒரு குடும்பப்பெண் ஒரு stil Ir Irii r Ii மாவளவன், ஒரு உடல் உழைப்பாளி, வர்க்க சமூக அை பினத் தெளிவுறப் படித்தி ஒருவர் உட்படக்குறைந்த எட்டு பேர்கள் வரையிலாவது இருப்பர்.
இவை எல்லாவற்றையும் தொகுத்து மொத்தம சொன்ஞல் "ஒவ்வொரு படைப்பிலும் டானியல் எ பெயர் ஒரு சம்பிரதாயத்திற்காகவே அன்றி @arG凸) மல்ல. உண்மையாகவே இவைகளின் எஜமானர்கள் நூ மேலே குறிப்பிட்டவர்களேயாகும்.
எனது நாவலின் மாந்தர்களே அதற்கான மொழி பும், கருவூலங்களேயும், உடை நடை பாவனேகளேயும் க தோடல்லாமல், தாங்களாகவே உருவத்தையும் .ופai#4 פונ கொள்கின்றனர். கடைசியில் குறிப்பிடப்பட்ட חוהerentia சரிபிழைகளைப் பார்த்துக் குறிப்பிட்டுக் கொடுக்கின்றனர் என்றுதான் கூறலாம்.
சரியான மூலிகைகளேச் சேகரித்துந்தர பல நிபுணர்களும், அவர்களால் தரப்பட்ட மூலிகைகள் சரியாகப் புடம்போட்டு எடுக்க நல்ல அனுபவஸ்தர்க நிடைத்துவிடும் பட்சத்தில் வைத்தியரின் வேலே அதி மிகச்சிறிய அளவுதான். வேண்டுமானுல் 'இது என ாத்திரை" என்று அவன் சொல்விக் கொள்ளலாம்
 
 
 
 
 
 
 
 

( 5)
நவிந்த மனிதர்களின் வாழ்க்கை, அந்தவாழ்க்கைக்காக வர்கள் த டத் தும் நடவடிக்கைகள், இடங்களுக்கும் ாலத்திற்கும், சூழ்நிலக்கேற்பவும் வெவ்வேறு வகைப்படி ம் மொத்தத்தில் அ வை களே ப் "போராட்டங்கள்" ன்பதற்குள்ளேயே அடக்கவேண்டும். அந்தப்போராட்டங் ள் முறைப்படி வரிசைப் படுத்தப்பட்டால் அது நிட்ச " வரவாது ஆசப் பரிணுமம் பெ ரு மல் இருக்கவே டியாது. பஞ்சமர் கோவிந்தன், அடிமைகள், கானல், சகோணங்கள், தண்ணீர் ஆகிய இந்த நாவல்களே ப்ப வர் கி ஸ் இந்தப்பரினுமத்தைக் காண்பார்கள் ாழ்ப்பாணப் பிரதேசத்தின் முழுமையான (சாதாரன மக் சின் போராட்டங்கள் உள்ளடங்கிய) வரலாற்றைக்கான நம்புவர்களுக்கு இவை கைகொடுத்து உதவும் என்பதில் ாக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அதேபோல காலத் ல் அருகிப்போன சொற்ருெடர்களேயும் புதிது புதிதாக டாக்கப்படும் பிரயோகங்களையும், ஆகவும் 瓯岛 சம் ஒருநூற்றுண்டு கால யாழ்ப்பான வT ழ் க்  ை
ைேயயும் அறிந்து கொள்ளவும் பயன்படக் கூடும்.
ਪ எனக்குவயது 58த் தாண்டிவிட்டது. மலேபோவ பிள்ஃளிகளேயும், 4 பேரன் பேத்திகளையும் கண்டுவிட்டேன். மட்டுமல்ல, அன்ருடவாழ்க்கைக்காகப் போராடுபவர் TITKE) சேர்ந்துநானும் எனது வாழ்க்கைக்காகப் போரா |ம் வேண்டியிருக்கிறது.
எனது இத்தனே ஆண்டுகால இலக்கிய - வாழ்க்கை பவங்களில் நான் பல  ைத ச் சந்தித்திருக்கிறேன். |ற்றுள் எனது சின்ன வயதில் நடந்த ஒரு நிகழ்வு இத்தனை டகால இலக்கிய அனுபவங்களுக்கு மேலான இலக்கி"
ஸ்தைப் பெற்றிருக்கிறது.
ானக்கு அப்போது வயது சுமார்15 வரையில் இருக்கும் கெனவே நான் குறிப்பிட்டதைப் போன்று ஒருநேர

Page 12
16 )
ஆசாற்றுக்கே ஆலாப்பறக்கும் ெ ழ்க்கை கஞ்சியுடனும் மதியவேளே கிழங்குவகைகளுடனும் வாழ்க் ை
சோறு எள் ஒன்று இரவில்தான் கிடைக்கு அதுவும் அர்த்த ஜாமவேளையில்தான்!
ாவது அப்பன் ஒரு リ @リエ”。 அவர் இ சோற்றுக்கா அரிசியை என் அாளிடம் கொள் வந்து சிவிட்டு திண்ணையில் புரண்டு விடுவ சோறு காச்சுவாள் குழந்தைகளின் கொதிக் வயிற்றுக்காகக் கஞ்சியை வடித்து பூசி ஒரு நாள் அளவுக்கு அதிகமாக சோறு அவிந்து குெ
고_p). - ) 미 அம்மா சோறு பரிமாறினே சோறு குழைந்திருந்ததைக் கண்டு அவருக்கு கே பிறந்து விட்டது மி" வெறிபில் அவர் ஒரு கவிை
பாடிவிட்டார்.
அாவுக்குப் பெயர் ாள். அப்பருக்கோ யெழுத்துப் இ_வே தெரியாது. ஆஞலும் அவர் கவிதை பாடினும் ஜாமத்தில் பாடிஞர்.
“五高みワ ரியாள் செய்தி சூதை நான் அறியே? கஞ்சிக்காக வல்லுவோ சோற்றைக் குழையவிட்டாள்"
ாகிய மரியாள் செய்தி இய: எள்
து ம்ே
அறியாத அபுவால் பாடமு?
அற்புதம" !.!!! கிறது"
அனுபவத்திலிருந்து பிறப்பதுதான் + ום רוח לחו (3):#fio IIn"" முடியும்'
憩
 

நினைவுகள்.
சுடந்த ஜனவரி முதலாம் திகதி மூன்று மEரியிருக்கும், "ப்பிட்டுவிட்டு கை கழுவிக்கொண்டிருக்கும் போது சுற்றில் சத்தம் கேட்டது. போய்ப் பார்த்தேன். ாழர் டானியலும் தோழர் சின்னத்தம்பியும் நின்றனர். கைப்பும் மகிழ்வும் மோதும் உணர்வுடன் அவர்களே i'r GIFT அழைத்து வந்தேன்.
டிசம்பர் 21ம் திகதி இந்தியா பே ங் கு விக் கா தஞ்சாவூரி வ சந்தி .
ரிவர் . இப்ப இந்தியாவில இருப்பார் என்ரி Tig sig இங்க வந்து நிற்கிருரே .' என்பது தான் து திகைப்பின் கார்னர்,
சிாப்பிடச் சொன்னேன். "நல்ல கறி இருக்கு ரேன்,
'3) : stili i வந்து சாப்பிடப்போே பனுே தெரியா. 'ஞ்சம் கொண்டா. என்ருர், சின் $( '#', ..., if । ப்பியே போதும் என்றுவிட்டார்.
இறைச்சிக் கறியை ருசித்துக் சாப்பிட்டுக் கொண்டு . டக்கிடை ஏதோ யோசஐ . சோற்றைக் குழை
கண்கலங்குகிறது.
"இளங்கோ. உன்னிட்ட ஒரு உதவி கேட்டு வந்த
அடுத்த மாதம் இந்தியா போற எண்டு சொன்ன்.

Page 13
( 18 )
இப்ப GTGITT ຫຼິມnout] பாத்து. .grcm
քrrԹՃՎ -- :
Ci வரவேணும். என்ருர் .
கஷ்டமாக @@站马g- இந்தியா அழைப்பு இருந்ததுதான் : விடவில்லை. மே
gral ig, šol மூலிகை" 于ü山向寺LPT°
_ன் புறப்படச்சி' சூழ்நி: spansinly if I'i', 'g', 'p', ான்னேன். தொடர்ந்தார்.
நீ என்ர பெத்தபிள்ளே 凸r剑f ... 岛 ராட்டி நான் இந்த இமையிலயே செத்துப் போபிருவ அதை உன்லை ாமுைடியுமா? நீ அல்லது சின்னத்த தான் என்9ே- வரவேணும். ஒன்னத்தம்பியின்ர குடு
ஜமையில் l-għir | Tif Tiel' ஆரமுடியல்: நீ வாந்து " Tor#o, GTấữa" வழியிலும் உதவி நீ வராட்ட" நீ சரியா வலுப்படுவாய் நான் செத்துப் போயிரு
மனேவியைப் 山rf击 : திருச்சிவனி 그
(LTs) ? கிழமையில் இளங்கோ
அதிகமாப்
ஆவார். அல்லதுதல்' மூலிகை அலுவல்களே பாத்துக்கொண்டு திெயா வந்திருவர்
எனக்கு.கண் " ஆம் கேட்கிறன்
இளங்கோ-ெ
ஜரவிக்கும் கன் நவங்கி விட்டது வருவார். リaüLLT窓向"
füā,°呜 மற்றும் பல அரச்சனைகளையும் FIDI ஜனவரி -ம் திகதி புறப்படத் தயாரானுேம் தன் மதிப்புக்குரிய தோழர் சண்முகதாசனிடம் கொடுத்திருந்த பஞ்சகோணங்கள் நாவலப்ெ இகாண்டு அவர் குறிப்பிட்- திருத்தங்களையும் ar எடுத்துக் கொண்டார் அந்த நாவல் முடிசி குறித்து ே
வேனும்பிள்ளே.
அவர் உங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(19)
ண் குறிப்பிட்ட திருத்தங்கள் சரியென்றே என்னிடம் ானியல் அபிப்பிராயம் கேட்டபோதும் சொன்னேன் தன்படி பின்னர் கும்பகோரைத்தில் தோழமை" வெளி ட்டு நிறுவன பதிப்பாசிரியர் கவிஞர் பொதியவெற்பன் ட்டில் தங்கியிருந்தபோது, அந்நாவல் முடிவில் மாற்றம் ய்து பொதியவெற்பனிடம் ஒப்படைத்ததும் ஞாபக ருக்கிறது.
புறப்படுவதற்கு முதல்நாள், டானியல்டால் தோழமை |ந்த அன்பும், பாசமுமிக்க சில்ஃபூர் செல்வராசன் |ண்டுகோளுக்கிணங்க அவரது விட்டில் தங்கினுேம் இரவு ன்று மணிவரை சில்லேயூர் சப்பாரிைகொட்டி நிலத்தில் கார்ந்துகொண்டு சிகரெட்டுகளே அடுக்கடுக்காகப் புகைதீ கொண்டு டானியலுடன் பழைய நினேவுகளே இரை டு உரையாடிக் கொண்டிருந்தார். மிக இளம்வயதி யே சுதந்திரன், விரகேசரி பத்திரிகாசு ஆசிரிய பீடங் ல் கடமையாற்றியவர் சில்லேயூர். -9 digitariani, டர்ந்து எழுதுமாறு தூண்டி டானியல், கைலாசபதி ான்ருேருக்கு எழுதிய கடிதங்களப்பற்றியும், அவர்கள் நியதை எவ்வாறு பிரசுரித்தோம் என்பது பற்றியும் பூர் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டடது சுவையாயி
எழுத்துலகில் சாதனை படைக்கும் திறமை பலவும் ற சில்ஃப்யூரின் எழுத்துக்கள் நூலுருவில் வராதது ங்குறை தான் என்றவாறு டானியல் சொன்ஞர் பரும் தோழமையுடன் பேசிக்கொண்டிருந்த சகல பங்களேயும் கேட்டுக் கொண்டிருப்பதே அற்புதமான |தயை உணர்வோடு ரசிப்பதுபோலாகும்.
ாலயில் டாக்ளியில் ஏறுகையில் "பத்திரமாய் போய்ச் து வருத்தத்தைக் கு  ைப் படுத் திக் கொண்டு கா' என்று சில்லேயூரும் மனைவியும் கூறும்போது சேர்ந்தா கண்டுகொள்ளுங்கோ' என்று டானியல் வார்த்தைகள் .

Page 14
2 () )
முப்திரம் திகதி மாஃப் திருச்சி போய் Girijon மறுநாள் தஞ்சாவூர் G, Ifri ; or:#E75 frth, Lft giflus நெருங்கிய நண்பரும், பிரபல விமர்சகருமான் 3_pri'r ffilm பார்க்ஸ் வீட்டில் தங்கினுேம்
புகழ்பெற்ற நீரிழிவு மருத்துவ நிபுனர் டாக் கண்பாவனிடம் டாரியங்க் சுட்டிச் சென்று வைத் பரிசோதனை செய்வித்தோம். இரத்தம், சிறுநீர் மற்றும் பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. IT, ஆலோசனைப்படி, நவீன வச தி க ள் கொண்ட தத் F. Iš AFFITT Şahli மருத்துவ மனையில் அவரை அனுமதித்தே அவரது கிட்னி, கண் என்பன நீரழிவு நோய் in TJ Gilt பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய டாக் "இத்தகைய பாதிப்புற்றவர்கள் மயக்கநிலையில் கட்டி இருக்கவேண்டுமே இவர் எப்படி நடந்தே வந்தார் எ ஆச்சரியத்துடன் டோர். அருகில் நின்ற
ஈர்க்ஸ் திகைப்புடன் என்ஐனத் திரும்பிப் பார்த்து
அதுதான் - ரிவின் மனுேவலிமை
பத்து நாட்கள் ஒஇச்சையின்பின் நீரிழிவு நோய் ஒர கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இது கு டேரே ஆச்சரியப்பட்டார். காலமாலே இன்சுலின் வொரு வேளேயும் ஏழு எட்டு குளிகைகளும் ଜr()
வேண்டும்.
1缸L、 மருத்துவ மனேயான "மதுரை அரவி மருத்துவ மன்ே' யில் சிகிச்சைபெற நண்பர்கள் முயற்சி துடன் அனுமதி கிடைத்தது. அங்கு ஐந்து நாட்கள் பிருந்து சிகிச்சை பெற்ருர் . ஒருகண் LITriann (p, 命、二一芭T** கூறி, மற்றக்கண் Litioajan lä L)Gaw“呜 நிதிச்சை அளிக்கப்பட்டது. z、晶g-° தஞ்சை திரும்பினுர், Garait 35T ILGICA அழைப்பு வந்தது. அங்கு இலக்கியக் கட்டத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( 21 )
ாள்வதுடன், தென்கிழக்கு ஆரிய விலுள்ள சிறந்த கன் ருத்துவ மஃது களி ஒன்றின் சென்னே சங்கர் ருேத்து: II", "ano,5)yrho=2,03aurrera,5) பெறவும் ஒழுங்கு செப்பப்பட்ட திரை அரவிந் காது மருத்துவம&ன டார். தே சிகிச்சை போதுமானதெனவும்,
ப்து பிரயோசனம் இல்: க்டர்கள் கூறிஞர்கள்.
壘。 ர்கள் செய்த அதற்குமேல் எதுவும் ம3ேம் फ) माँ ஒத்திரா
சென்: முத்துச்சாமி அரங்கில் ஐடிஐ.: 凸r晏、 ந்த இலக்கியக் கிட்டத்தில் டாரியத் சிறப்புரையாற் ர்ை. கலாநிதி து. மூர்த்தி சுலர் சிகி கோ. கேசவர்
TFF Firi, ந - தெய்வசுந்தரம், Piranfi, pair, மார்க்ஸ், திரு. செ. கணேசலிங்கன் திரு ப. சிவகுமார் ட பயணம் சுந்தரம் ஆகியோருடன் யானும் ஆ டத்தில் உரையா ற்றினேன்.
இரவு பத்துமணிவரையும் வைத்திய ਜਨ புறக்கணித்து மிகுந்த உற்சாகத்துடன் அக்கூட்டத்தில் If I i. கீந்துரை LITTLE)ri மறுநாள் எழுத்தா கணேசலிங்கன் நாம் தங்கியிருந்த ஹோட்டலுக்குவந்து வியளின் உடல்நவம் குறித்து மிகுந்த ஆதங்கத்தோடு மணிநேரம் வரை உரையாடினுர், உடல்நலம் பேணு ம், ஒய்வு எடுத் துக்கொள்ளவேண்டுமென்றும் கூறிஞர். பாது டானியல் கூறிய வார்த்தைகளே நாம் பெரிதாக துக்கொள்ளவில்லை. ஆனூல் பின்னர்தான் எம்பை க்கவைத்துக் கவஃபுறவைத்தன. கரேவிங்கன் அ த்தைகளே நினவுகூர்ந்து கண்கலங்கியது இன்றும் கு ஞாபகமிருக்கிறது.
இன்னும் கொஞ்சநாள்தானே அதுவரைக்கு மபோல என்ர வேஃபைச்செ வேண்டியதுதாதுே. மா என்ன ஓய்வு எனக்கு வேண்டியிருக்கு" என் Tன் அவர் அப்போது கூறியிருந்தார். இரவு இரவர்;

Page 15
(2°)
மணிவரை விழித்திருந்து நண்பர்களுடன் பேசுவார். அன் இரவு 10 மணி தொடக்கம் 2 மணிவரை 'கண்ணுடி" ப திரிகை ஆசிரிய குழுவினருக்குப் பேட்டி கொடுத்தார்; ம திறந்து இலக்கிய சம்பாவுனே செய்தார்.
அடுத்து பாண்டிச்சேரி புறப்பட்டோம். - மாலே பாணடிச்சேரிக் கூட்டத்தில் தன் இலக்கிய அணு வங்களேப் பற்றிப் பேசிஞர். பானும் பேசினேன். சிந்தனப்பேரவை ஒழுங்கு செய்திருத்த இக் கூட்ட டானியலே மிகவும் கவர்ந்த தரமான இலக்கிய கூட்ட கும். நல்ல இலக்கிய இதயங்களே - நண்பர்களேக் தேடி கொண்டார். அங்கு தங்கியிருந்த நான்கு நாட்களும் அவர நண்பர்களே அவருக்கு ஏற்றவிதத்தில் உணவு வைத் ஆலோசனைப்படி சமைத்து) தமது வீடுகளிலிருந்து கொள் வந்து கொடுத்தனர். இரவு இரண்டு மணிவரை உ பாடல்கள் நடக்கும். எழுத்தாளர்கள் ஞானம், இர குமார், அஸ்வஹோஷ் ஆகியோருட்படப் பலர் அவை சூழ்ந்து கொண்டிருப்பர்
கும்பகோணத்தில் 5ம் திகதி மாலே "கைலாசபதி இ கியவட்டம்" ஒழுங்கு செய்த கூட்டத்தில் டானிய யானும் சிறப்புரையாற்றினுேம், மணிக்கொடி எழுத்தா கரிச்சான் குஞ்சு, டா னி யலி ன் "அடிமைகள்' நா. குறித்துப் பேசிஞர். தான் படித்த படைப் புக் களி டானியலின் படைப்புக்கள் தன்னே மிகவும் கவர்ந்ததாகவு அவரது கூர்மையான சமுதாயப்பார்வை தன்னை வி
தோழமை வெளியீட்டு நிறுவனப் பதிப்பாசி கவிஞர் மு. பொதியவெற்பன் வீ ட்டி ல் தங்கியிரு இலக்கிய - அரசியல் நண்பர்களுடன் அளவளாவிஞர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( 23 )
ஐந்து நாட்களின் நின் தஞ்சை திரும்பிய டாவியல் கவுற்றிருந்து கண்ாரின் சிறிது வெளிச்சம் வருகிறது: நில் சிறிது நாட்ராக் ள்ளதென பாக்டர் சொ ன்னர்' னே; அதை அறுவைச்சிகிச்சை செய்து Lurrica (Burri; என்" து வளியுறுத்திச் சொல்வத் தொடங்கினர் அவரது Tiðri" நாவல் அச்சாதி Eff பாததினுலும் மற்றும் சி ாணங்களாலும் நாடு திரும்பும் நாள் பின்போ , தது. அந்த கண் அறுவைச்சிகிச்சை நானும், பேராசிரி மார்க்ளாம், நண்பர் வேலுச்சாமி ற்றும் நண்பர்களும் பவளவாக விரும்பவில் ஆல. இரு g h டானின் த அறுவைச் சிகிச்சையைச் செய்துபார்ாேர் : யுறுத்திக் கூறியதினுல் எம்பால் அதைத் தடுக்கமுடிய *。、r L厅击L伊 3 TIT 50m Eram rr , அதில் 25% விதம்
நம்பிக்கை மண்டெனக் கூறி அறுவைச்சிநி ைெ வந்தார்.
மீண்டும் தஞ்சை தங்கசாரதா மருத்துவமனேயில் அது க்கப்பட்டு, பார்ச் 20ம் திகதி frr: JETil If சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் டானியஸ் ), ராகமானவராகவே காணப்பட்டார் நண்பர்கள் வந்து 12 மணிவரை கூட பேசிக் கொண்டிருந்தனர். நண்பர் டன் பேசுவதைக் குறைக்குமாறும், ஒய்வு எடுத்துக் |ள்ளுமாறும் கூறுவகை அவர் சிறிதும் விரும்பவில் ாறு கூறினுள் அது தன்மீது விதிக்கப்படும் கட்டு
போன்றதாகக் கருதி சிலவே% கவலேப்படுவார். ாது உடலில் சிறிது மாற்றும் ஏற்பட்டு வருவதாக டர் கூறினர். "கிட்னி வேலே செய்வது குறைந்து தாக கூறிஞர். அதன் பாதிப்புக்கள் அதிகமாகச் ன் பட்டன அவர் எந்த வேதனேயையும் காட்டிக் ள்ளமாட்டார். உற்சாகமாகவே பேசிக்கொண்டிரு 23ம் திகதி காலே 8 - 30 மணி மூச்சுத் ல் ஏற்பட்டு அவதிப்பட்டார். இரு டாக்டர் :ளும் ாரும் உடன் நின்று சிகிச்சையளித்தினர் ஆ. Y prif gywilwyr ger Gilfai gyfan alltu 577. பிரிந்தது.

Page 16
24 )
அவர் உடல் தஞ்சை வடக்கு விதியிலுள்ள 卤) ார்க்ள் இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது. து நாட்டின் கனகுதிகளிலுமுள்ள் ஆண்பர்களுக்கும் இ Енлилула, а உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உ செய்தி கொடுக்கப்பட்டது இந்து இந்தியன் gaarrisons, Fogat of al-I-L- "" பத்திரிகைகள்
ரிட்டன. வானுெலி மாநிலச் செய்தியிலும், டி. ஆகாஷ்வாணிச் செய்தியிலும் இசதியறிக்கையில் கு பட்டது. தமிழக த் தின் பலபகுதிகளிலிருந் இலக்கிய - அரசியல் நண்பர்கள் வந்து அஞ்சலி செலு வானமிருந்தனர். உடல இலங்கைக்குக் கொன் முயற்சி ந்ேகொள்ளப்பட்டதாயினும், அது உடன் ச ாகப்படவில்லே பாதவிஞலும், .L2ulILIrgia. Tä55 கும் வசதி அங்கு இல்லயாதலிலுைம் அங்கேயே அட செய்வதென் முடிவுசெய்யப்பட்டது. 24ம் திகதி முன்னூறுக்கு மேற்பட்ட இலக்கிய - அரசியல் நண் பின்தொடர இரங்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒ, செங்கொபி போர்க்கப்பட்ட Lானியல் உடல் இராஜகோரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ட்டது. பிர வாழுத்தாளர்கள் Gurrāf山
தம்செய்யப்பட் அரசியல் திேT! பலர் அஞ்சவி உரைநிகழ்த்தி
'!" பானுக்கான அனேத்து Lüfurrs. தும் அவரது உடல் டக்கம் செய்யப்பட்டது : 漩 இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமை அள்ளதெனலும், அவரது பிட்ப்புக்கள் யாவும் துெ அங்கு வெளியி Lபடவுள்ளனவென்றும் தெரிவிக்கப்ப 35 past முயற்சிகளில் "தோழமை' 'சிலிக்குயில் பீட்டு நிறுவனங்களும் புரட்சிப் பண்பாட்டு
ஈடுபட்டுள்ளன.
தமிழ்ப்பல்கஃக்கழக சித்த மருத்துவப் குடலும், சித்தமருத்துவக் கல்லூரியிலும் எனது ஆராய்ச்சி சம்பந்தமான அலுவல்களே முடித்துக் ெ
5ல் நாடு திரும்பினே
jpdë
விக்கும் இதய த்துடன் ஏப்ரல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(25)
அங்கு கூட்டங்களில் எனது உரை சுஃாக் கே ப்ரபர்கள் அவற்றைப் பாராட்டி டானியலுக்குச் சொன்ன் ாது அவர் சொன்ன வார் த் த சு ஸ் நெஞ்சைத்
சென்லே 'சி எல். எஸ்" நண்பர் வட்டத்தினர் 194
வரி 17, 18ம் திகதிகளில் நடாத்திய எழுத்தாளர் சர் கருத்தரங்கில், 'பஞ்சமர்" நாவல் (முதலாம் பாகம்
யொரு அமர்வில் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப் போது, இந் த அமர்விற்குத் த லே  ைமத ஈ ங் சி ய ாசிரியர் கா சிவத்தம்பி, விமர்சன உரையாற்றி
டர் வி. சி. இளங்கோவன் ஆகியோருடன் டானியல் ாப்படுகின்ருர்,

Page 17
26 )
இளங்கோவுடன் தான் | H || శీ வந்தே
எஸ் கருத்தரங்கிலும் மற்றும் சில கூட்டங்களிலும் இந்தின் பின்னர் பலர் பஞ்சமர் முதல்பாகத்ை க்க ஆவலுற்றனர். பஞ்சமர் இரண்டாம் Lita, ஆர்த்து இங்கு வெளி பி ட அழைப்புகளும் வந்த ,ளுேடு வருவது நாலந்து பேரே "டு வருவதுபே க்குத் தெம்பு தரும் ஒரு நல்ல தோழனுய், பெர் போல என்னேக் கவனமாய்க் கவனித்துக்கொள்ளு வைத்தியனுப்பு இலக்கிய - அரசியல் பேச்சாளனுய் எனக் ஒரிதும் உதவி அவஅேடு இங்கு வருவதில் மாத்திரம அங்கு நாட்டில்சட்ட எங்கும் அவனுேடு போவதில் எனக் புெ அதிகம் என்றவாறு கூறியிருந்தார்.
ான் கல்லூரி நாட்களிலேயே _ாஜரியல் சிறுகதை ாத்திருந்தேன் ஆல்ை 1978ம் ஆண்டளவில்த எனது மூத்த சகோ தரர்'ாழுத்தாளர் நா வேந்தன் மூ அவருடன் பழக்கம் ஏற்பட்டது வேந்தரின் இலக்
ரியின் வெள்ளி விழாவில் கலந்துகொள்ள ஏழா : வந்திருந்த டானியலுடனும், கவிஞர் புதுபிெ இரத் துரையுடனும் நிறையப் TEF. பின்னர் புது தொழில் நிமித்தம் எனது ஊரான புங்குடுதீவில் து விருந்தபோது தினசரி ஒப்பொழுதுகள் இலக்கி பொழுதுகளாக அமையும் அந்தப் பொழுதுகளிலெ பேச்சுக்களில் டானியல் வந்து போவார். பின்னர் 19 திருபஃலயில் நடைபெற்ற புரட்சிகர க3ல இலக்கிய
ாளர் மாநாட்டில், டானியலுடனும் சில்லேயூர் ெ ராசனுடனும் நிறையப் பேசக்கிடைத்தது எனக்கு ம அளித்த சந்திப்பாகும். பின்னர் டானியலுட தோழமை வளர்ந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( 27 )
சுலேஇலக்கிய - அரசியல் போராட்ட எந்த நடவடிக்' ல் அவர் இறங்கினுலும், அதில் முன்னணியில் நிற்கும் வஞசு என்ன அவர் நெறிப்படுத்தினூர். இதன் தாக்கம் இலக்கிய - அரசியல் பிரமுகர்களிடையேயும் எதி ாலித்தது. "இவன் வளர்ந்து விடுவான் என்று, காழ்ப் ர்வு - இயலாமை - தன்னம்பிக்கையற்ற நிஐலகொண்ட ர் இருட்டடிப்புச் செய்யவும் முனேந்ததுண்டு. ஆனூல் மையறிந்து தட்டிக்கொடுத்து, அரவனத்துச்செல்லும்
ாழமை - நட்புணர்வு, மனிதாபிமானம் அவருடன் LIH யாராலும் மறந்துவிடமுடியாதது. ஒரு ராஜதந்திரிக்
ய திறமையோடும், தலேமைத்துவத்தன்மையோடும் பல் |று சந்தர்ப்பங்களில், இலக்கிய - அரசியல் - சமூக விடு
ப் போராட்டச் சந்தர்ப்பவாதப் போக்குகளே அவர்
யடித்திருக்கிருர்,
டானியலுடன் சேர்ந்து நான் வடபகுதியில் போகாத ாமங்கள் இல்லயெனலாம். அவர் கலந்துகொண்டுபேசும் கமான கூட்டங்களில் எனக்கும் பேசவோ அல்லது கவி கில் கலந்துகொள்ளவோ" இடம் கிடைக்கும். நான் ாமங்களே அவருடன் சேர்ந்து படித்தேன். அவரது "மயான ஆழமான பார்வை யாருக்கும் வராது. ஒரு எங்கள் வீடு வந்தபோது எனது தகப்பணுருடன் யக் கதைத்துவிட்டுச் சென்றவர். அந்தக் கதைப்பில் து தகப்பனுருடைய கதை-சொல் மாதிரியோ"பஞ்சமர் லில் ஒரு இடத்தில் அவரையும் கொண்டுவந்துவிட்டார்.
டானியல் இங்கும் சரி இந்தியாவிலும் சரி கூதுவர் மக்களிடம் படிக்கிறேன். அதைப்புடமிட்டு மக்களிடம் டுக்கிறேன். நான் முதலிடம் அரசியலுக்கே கொடுக் ர், அதன் பிறகே இலக்கியம் எனக்கு ஒர் அரசியல் அதற்கு உந்து சக்தியாகவே இலக்கியம் ை i ' , Tsiti i Tri.

Page 18
28 )
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் Barr trirt () is பாகப் பிரிவுகள், பூசல்கள், பூகம்பங்கள் ஏற்பட்டபோத்ெ
சரியான கொள்தைவழியில் துணிச்சலோடு செயற்ப † ÚBLIIT-orrr, LoL_LI Li Tiriĝo, Lao LIU முன்னெடுத்தவர். படைப்புகள் அவரது அரசியலே எடுத்துச் சொல்லாமலில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகத் தனது வா ழி ெ அர்ப்பணித்தவர். உழைப்பால் உயர்ந்தவர் இறுதிவ ழைத்துக் கொண்டிருந்தவர் எழுதிக்கொண்டிருந்த இந்தியாவில் இறுதி நேரத்தில் சட்- அவர் எழுதி முடி
தஞ்சாவரில் (1982) நடைபெற்ற 'பஞ்சமர்" (இருப களும் அடங்கியது) நாவல் வெளியிட்டுவிழாவில் கல 1. மூர்த்தி, பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆகியோர்
யாற்றுவதையும், விழாவிற்குத் தலைமைதா துரிய பேராசி பாரதிப்பித்தன்,பேராசிரியை திருமதி டோ, கிருஷ்ணமூ
ஆகியோருடன் டானியல் மேடையில் இருப்பதையும்
தில் ஆாண்க.
 

taş) (29) "It
'நாவலொன்று பேராசிரி பார்க்ள் விட்டு மேசையில்
க்கிறது. வாழ்வில் சொகுசுககளப் புங்கணித்துத் தக் ட்சியத்துக்காசு இறுதிவரை வாழ்ந்தவர். பதினுன்கு டங்களுக்கு முன் பார்த்த டானியலாகவே இறுதிவரை து வாழ்க்கை முறைகளில் எனக்குத் தெரிந்தார்.
அடித்தள சமூகத்தில் பிறந்த, ஐந்தாம் வகுப்புப் படித்த வு ஜீவிகளின் மேல் துலாக்கோல்பிடிக்கும் மேன்: த மான போவித்தனர்: larga Tij- சாடிய டாவி ன் படைப்புக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் FLFir riff
கிருர்கள் ஆய்வாள்ள்ெ மெச்சுகிருர்கள். பலமொழி மொழிபெயர்க்கப்படுகிறது. ஜப்பானியப்பேராசிரியர் படிப்புக்காக ஆய்வு செய்கிருர் சொல் அக ாதிக்கு" ரியல் படைப்புகளிலிருந்து சொல் சேகரிக்கப்படுகிறது
ச வடக்கு வீதியிலுள்ள பேராசிரியர் : வீட்டில் -8f) அஞ்சரிக்காக வைக்கப்பட்டுள்ள டானியல் 'க்கு 'தோழமை வெளியீட்டு நிறுவன பதிப்பாசிரி விஞர் வே. மு. பொதியவெற்பன், பழம்பெரும் எடிக் கள் எம்.வி. வங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, ஆகியோ
நெல்லியடி சிவம், டானியரின் மருமகன் சஞ்சபன், ாசிரியர் செ கணேசலிங்கன், வி. ரி. இளங்கோவன்
யாரும் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.
-

Page 19
( 3 )
இந்தியாவில் ஆந்திராவில்தான் ஒடுக்கப்பட்ட மக்க ரேச்சினகளே நன்முறையில் சித்தரிக்கும் சிறந்த பை கள் - "தலித் இலக்கியப் படைப்புகள் வெளிவந்துள்ள தமிழில் அவ்வாறு வெளிவரவில்லை." என்ற குரல் நாங் இந்தியாவிலிருக்கும்போது வெளிவந்தது. அதற்கு மக் விஞனுெருவர் பதிலளித்தார். "தமிழில் வெளிவரவி என்று சொல்வது அபத்தம்.தமிழ் நாட்டில் வெளிவர R ஆனுல் ஈழத்துப் _ப்பாரியான டானிபலின் படைப் அவர்கள் குறிப்பிடும் "தளித் இலக்கியப்படைப்புகள் எல் வற்றிலும் சிறந்தன என்பதைத் தெரிந்துகொள்ள வே டும்" என்று பதில் கொடுத்தார். இந்த வகையில் இவர் இந்தியப் பாளிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சினேகளே - போராட்டங்களே சிறந்த முறையில் எழு வடித்த மக்கள் எழுத்தாளனுன் டானியல், ஒரு * பாகவும் திகழ்ந்தார்.
வடபகுதியில் சமூக அநீதிகள் - அடக்கு முறைகள் ஒ நகர்த்தெறியப்பட்டதற்கு திண்டாமை ஒழிப்பு வெ இயக்கம் தலைம்ை கொடுத்து வழிநடத்தியது வரவ உண்மை அதில் பெரும்பங்க எரிப்பு நல்கி உழைத்து போராடியவர்: தள் உழைப்பு - பிபாருள் கி. த வி நல்கியவர் டாரியல் .
է իlailaւյւ-եմ եւ ஆதிக்கத்தின் மேல் கட்டப்பட் முறையை அகற் று. த ல், அதைப்பாதுகாத்து நிற் அரசு இயந்திரத்தை மாற்றுதல், சகல ஆதிபத்திய சிந் :ளயும் சாடி அழித்தல் அதற்கான போராட்டப் ப புரட்சியே அடக்குமுறை அழிய சிக்ஸ் மக்களுக்கு விடுதலைக்கு வழி' என நம்பியவர். அதனேயே ஒடுக்கப் மக்களுக்கு இறுதிவரை சொன்னவர் தன் எழுத்து படைத்தவர் டானியல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( 3 )
மக்கள் விடுத: இலட்சியத்தை நேசித்த மக்கள் எழுத் "ளின் டானியர் இரப்பு முற்போக்கு உலகிற்கும், ஒடுக்கப்பட "āh G) Cefyd hi, gyfanrif சித்த இலட்சியங்கள் 5 if i । । । விக்கப்பட் ஞ க் கா ன விடுதலைக்கு என்றும்
Այլ
-J醇一莒岛 வி ரி இளங்கோவர்.
இலக்கியத் 6);t).
அரசியலில் மட்டுமல்ல, இலக்கியத்திலும் மூவகைப் igir iar.
ஆளும் வர்க்கத்துக்குச் Trail Tai Criti 莎· சமரச - சீர்திருத்த வாதப்போக்கு.
எழுச்சியுற்று தவிர்க்கமுடியாதபடி போராடி வரும் உழைக்கும் மக்களுடன் இணேந்து வர் ரும் போக்கு.
ருவதுவகை நிலைப்பாட்டில் நின்று போராடி, எழுதி fË ASG7 IĜIT (GAK, LITT FLui.
- சித்தன்

Page 20
---
விற்பனையாகின்றன
அரிய மருத்துவ நூல்கள்
நோய் நீக்கும் மூலிகைகள்
உ ஆரோக்கிய வாழ்வுக்குச்
சில ஆலோசனைகள்"
இவை "மூலிகை வெளியீடுகள்.
எங்கும் கிடைக்கும்.
விபரங்களுக்கு
பூ சுப்பிரமணிய புத்தகசாலை கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
-
 

ந்தால் வெளிவர பெரிதும் உதவி ாப்பாய் "ருெக் என்ஜினியர்ஸ்" வரிமையாளர்ானியலின் இனிய நண்பர் கு. வே சித்திவிநாயகர்
ருமதி ○。 (ஆசிரியர்
ரு எஸ். பாக்கியநாதன் ஆகியோருக்கும்
பில் வெளியிட அனுமதியளிந்த னியல் குடும்பதிநாருக்கும்,
ன்னுரை வழங்கிய தோழர்
சிவினத்தம்பி அவர்களுக்கும்
'மூலிகை
SLS S S S S S S S S S S SS

Page 21
டானியல் படை
நூலுருவில்.
போராளிகள் காத்தி
டானியல் கதைகள்
உலகங்கள் வெல்ல
பஞ்சமர் (இரு பாகர்
கோவிந்தன்
அடிமைகள்
கானல்
பஞ்சகோணங்கள் (
தண்ணிர் (அச்சில்)

அச்சில்)