கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நூற்பகுப்பாக்கம்

Page 1
~~~~sae
■ |-- 』|-
 

|-
-童

Page 2

நூற்பகுப்பாக்கம்
நூலகர்களுக்கான கைநூல்
வே. இ. பாக்கியநாதன்
பீ. ஏ., எம். எஸ் சி. (நூலகவியல் )
(S அயோத்தி நூலக சேவைகள்
*NSws. ஆனக்கோட்டை
'ബത്ത*

Page 3
நூலகவியல் வெளியீடு : 1.
நூற் பகுப்பக்கம்: நூலகர்களுக்கான கைநூல் BOOK CLASSIFICATION : Librarians’ hand book
by :
V. E. Packianatharn,
B. A., M. Sc. (Lib. Sc.)
First Edition ; July, 1986.
No. of Copies : 500
Publishers : Ayothy Library Services,
Anaicoddai, Jafna.
Printers : aR eS Printers, Jaffna.
Pages : ( V ), 21 p.
Price : 3 / 474
D. D. C. 19th Edition. I : No.: 025.431

பொருளடக்கம்
பக்கம்
வெளியீட்டுரை i
முன்னுரை iii
அறிமுகம் iv
பிரதம வகுப்புக்கள் 1. பிரிவுகள் 1.
தூயி தசாம்சப் பகுப்புமுறை 16-வது பதிப்புக்கமையச் செய்யப்பட்ட உதாரணங்கள் 14 எமது நூலகங்களில் பொதுவாகக் காணப்படும் சில நூல்களுக்கான பகுப்பிலக்கங்கள் 17
பிரதேச எண்கள் 19

Page 4
நூலாசிரியரைப்பற்றி ...
யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று அங்கு மூன்று வருடங்கள் வரை ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் இந்தியாவில் தனது கலைமாணிப் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பட்டதாரியாகியதும் கொழும்பு வெஸ்லிக்கல்லூரி யில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த காலத்தில் * புல் பிரைட்" (Fubright) புலமைப் பரிசில் பெற்று அத்திலாந்தா (Atlanta) சர்வகலாசாலை யில் நூலகவியலில் முதுகலைமாணிப் (M.S. in.S.) பட் டம் பெற்றபின்னர் கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பொதுசன நூலகத்தில் ஒரு வருடகாலம் கடமையாற்றினர். நாடுதிரும் பியதும், யாழ். பொதுசன நூலகராக 1964 முதல் 1968 வரை பதவி வகித்தார். 1969-ம் ஆண்டு தொடக்கம் பலாலி கனிஷ்ட பல்கலைக் கழகக் கல்லூரியில் நூலக விரிவுரையாளராகச் சேவையாற்றி, 1971-ம் ஆண்டு யாழ். பல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மாற்றலாகி அதே பதவியிலிருந்து 1982-இல் உப அதிபராகப் பதவி ზ உயர்வு பெற்றர். தற்போது தெகிவளை தொழில் நுட்பக் கல்லூரியில் உப அதிபராகப் பதவி வகிக்கின்ருர்,
1964-ம் ஆண்டிலிருந்து இலங்கை நூலகச் சங்கத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக நூற் பகுப்பாக்கம், பட்டியலாக்கம் பற்றி விரிவுரை யாற்றி வருகின்ருர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டுரை
நூல்கள் பயன்படுத்தப்பட வேண்டியவை. ஒவ்வொரு வாசகருக்குமுரிய அவரது நூல். ஒவ்வொரு நூலுக்குமுரிய அதனுடைய வாசகர்,
வாசகரின் நேரம் பேணப்படல் வேண்டும்.
நூலகம் ஒரு வளர்ச்சியடைகின்ற நிறுவனமாகும்.
இவை நூலக அறிஞர் கலாநிதி எஸ். ஆர். இரங்கநாதன் அவர்களது பஞ்சசீலக் கொள்கைகளாகும். நூலகவியலின் பிர தான விதிகளான இவை பேணப்படுவதற்கு ஒழுங்கான நூற்பகுப்பு, ஒவ்வொரு நூலகத்திலும் அவசியமாகின்றது. நூலகத்தில் உள்ள நூல்கள் தரம்பிரித்து அடுக்கப்படுவதால் வாசகர் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் நேரம் கணிசமாகக் குறைகின்றது. ஒரே துறையிலுள்ள நூல்கள் ஒருங்கேயும், தொடர்பான துறைகள் அருகருகேயும், தொடர்பற்ற நூல் வகுப்புக்கள் வேறுபடுத்தப் பட்டும் நூற் பகுப்புச் செய்யப்பட்ட ஒரு நூலகத்தில் வாசகருக் குரிய நூல்களை இலகுவில் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும். இவ்வகையில் ஒரு நூலகத்தில் நூற்பகுப்பாக்கம் இன்றியமை யாததாகும்.
பல்வேறு நூலகங்களும் தத்தமக்குரிய ஒரு பகுப்பு முறை யின் அடிப்படையில் தமது நூற் சேர்க்கைகளைப் பகுப்பாக்கம் செய்து வைத்துள்ளன. இதைத் தவருகக் கருதமுடியாதாயினும், நூலகங்களின் பகுப்பாக்கமானது ஒரே தன்மையான, சீரான தொரு ஒழுங்கில் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது பல்வேறு நூலகங்களையும் நாடும் ஒரு வாசகனது சுயமான தேடுதலுக்கு எளிதாகவிருக்கும். நூலகங்களுக்கிடையே பகுப்பாக்க நடை முறையில் ஒற்றுமை ஏற்படவேண்டுமாயின் இத்தகைய நூற் பகுப்பாக்கக் கைநூல்கள் பரந்த அளவில் நூலகங்களுக்குக் கிடைக்கக்கூடியதாகவிருத்தல் வேண்டும்,

Page 5
it
இந்நோக்கத்தினை ஒரளவு ஈடுசெய்யும் வகையில் எமது இரண்டாவது வெளியீடாக ** நூற்பகுப்பாக்கம் ” என்ற இந் நூல் வெளிவருகின்றது. இதனை வெளியிடுவதற்கு உறுதுணையாக விருந்த இலங்கை நூலகச்சங்க விரிவுரையாளர் திரு. வே. இ. பாக்கியநாதன் அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். எமது முதல் வெளியீடான 'முதல் உதவி * க்கு வாசகர்கள் அளித்து வரும் ஆதரவு எம்மைத் தொடர்ந்தும் வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபட வைக்கின்றது.
பொது நூலகங்கள் மட்டுமன்றிப் பாடசாலை நூலகங்களும், சனசமூக நிலைய நூலகங்களும், தனியார் நூலகங்களும் இந்த நூலின் பயனைப் பெறவேண்டும் என்பதே எமது அவா.
அயோத்தி நூலக சேவைகள், என். செல்வராஜா ஆனைக்கோட்டை. நிர்வாக இயக்குநர்.

முன்னுரை
எம் மத்தியிலேயுள்ள பல்வேறு தரப்பட்ட நூலகங்களினதும் தனி யாரதும் நூற்சேர்க்கைகள் முறையாகப் பகுத்தல் செய்ய முடியா திருப்பதை நாம் காண்கிருேம். நூலகவியலில் பயிற்சி பெருத வர்கள் நூலகங்களில் கடமை புரிவதனுலும் பகுத்தல் செய்வ தற்கு இன்றியமையாத உதவு கருவியாக விளங்கும் பகுப்பு முறைப் பிரதிகள் இல்லாமையினுலும் இந்நிலை தோன்றலாயிற்று. இப்பொ ழுது சகல நாடுகளிலும் மிகப் பிரபல்யமாக விளங்கும் தூயி 55titibar ugll (piapi (Dewey Decimal Classification) பதிப்புக்கள் சகலரினுலும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலை இருப்பதால், தமது நூற் சேர்க்கைகளைப் பகுத்தல் செய்ய வேண்டுமென்ற பெருவிருப்புக் கொண்டவர்கள் கூட இவ் வடிப்படைத் தொழில் முறையினைச் செய்ய முடியாதிருப்பது வேதனைக்குரியது. இதனை நிவர்த்தி செய்வது நூலகவியலில் ஈடுபாடு கொண்டோர் அனைவரினதும் பணியாகும். இதனை மன திற் கொண்டே இச் சிறு நூலினைத் தமிழ் பேசும் மக்களுக்கு, முக்கியமாகத் தமிழ்ப் பகுதிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன். இதன் பலனை யாவரும் பெற இம்முயற்சி கைகொடுக்கும் என்பது எமது தாழ்மையான எண்ணமாகும்.
திருநெல்வேலி வே, இ. பாக்கியநாதன்
is 7 - 86

Page 6
அறிமுகம்
மெல்வில் தூயி (Melvil Dewey) என்ற அமெரிக்கர் ஆம்கேஸ்ற்’ கல்லூரியின் உதவி நூலகராக நியமிக்கப்பட்ட பொழுது, பெருகி வரும் நூல்களை எவ்வாறு பகுத்தல் செய்யலாம் என்று சீரிய முறையில் சிந்திக்கத் தொடங்கினர். அவரது சிந்தனையின் விளை வாகவே இன்று உலக நாடெங்கிலும் மிகப் பிரபல்யமாக விளங் கும் தாயி தசாம்சப் பகுப்புமுறை உருவானது. காலத்தினல் இவர் செய்த உதவி ஞாலமுள்ளவரை நீடித்திருக்கும் என்று அவர் அன்று சிந்தித்திருக்க மாட்டார். ஆனல் காலம் வென்றுவிட் டது. 42 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளிவந்த இப்பகுப்பு முறை நூற்ருண்டு காலம் கடந்து 19-வது பதிப்பாகி நிற்கிறது.
தூயி இப்பகுப்பு முறையில் உலக அறிவு முழுவதையும் பத்து வகுப்புகளில் உள்ளடக்கியுள்ளார். இதனை மென்மேலும் பத்துப் பத்தாகப் பிரிக்கக் கூடிய தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளார். இதனுலேயே தசமப்பகுப்பு முறை என அழைக்கப்படலாயிற்று. இதனது 16-வது பதிப்பு இரு தொகுதிகளைக் கொண்டதாக உள்ளது. ஒன்று வகுப்புகளினது நிரைகளை மிக விவரமாகக் கொண்டுள்ளது. மற்றையது இதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடிய முறையில் தொடர்பு அட்டவணையாக உள்ளது. 17-ம், 18-ம், 19-ம் பதிப்புகள், 16 வது பதிப்பிலும் பார்க்கப் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களைக் கொண்டு வெளிவந்திருக் கின்றன வெனினும் இதன் 16-வது பதிப்பானது இன்றும் மிகச் சிறப்புடைய பதிப்பாக விளங்கி வருகின்றது. கடைசிப் பதிப்புக் கள் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியிடப்பட் டதல்ை 16-வது பதிப்பினைக் கொண்டே அனேக நூலகங்கள்

தமது நூற்சேர்க்கையினைப் பகுத்தல் செய்துள்ளனர். இவற்றினைப் புதிய பதிப்புக்களுக்கமைய மாற்றியமைப்பதென்பது சுலபமான காரியமல்ல. எனவே, 16-வது பதிப்பின் இரண்டாவது பிரிவு கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப் பட்டுள்ளன. தேவைப்படுமிடங்களில் பாவனையாளர்களின் வசதி கருதி ஒரு சில பிரிவுகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
முக்கியமாகப் பிரதேச எண்களைப் பிரத்தியேகமாகத் தொகுத்து வழங்கியுள்ளேன். 17-வது பதிப்பிலே இடவாரிப் பட்டியல் (area tables) சிறப்பான இடத்தினை வகிக்கின்றது. ஆனல் 16-வது பதிப்பிலே இது விடப்பட்ட காரணத்தினுல் வாசகர்கள், பாவனையாளர்கள் நலன்கருதி முக்கியமாகத்தேடப் படும் நாடுகளுக்குரிய எண்களைப் பிறிதோர் இடத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. அவ்வெண்களை உபயோகப்படுத்தும் பொழுது அள் வெண்களுக்கு முன்னுள்ள கோட்டினை நீக்கிப் பிரதேச, நாட்டு எண்ணைப் பாடப் பகுப்பெண்ணுடன் சேர்க்கவும். பிரதேசfடு யாகப் பாடங்கள் எழுதியிருப்பின் இப் பகுப்பெண்ணின் மூலம் அவை தெட்டென விளங்க உதவும். உதாரணமாக, இலங்கைப் பொருளாதாரம் என்ற பாடத்தினை நாம் எடுத்துக்கொண்டால் பொருளாதாரம் இலங்கை சார்பானதென்பது தெரிகின்றது. ஆனல் இதற்குரிய பகுப்பெண் தொடர்பு அட்டவணையில் இல்லை யெனினும் நாமாக இதனை அமைத்துக் கொள்ளலாம். பொரு ளியலுக்குரிய எண் 380. இலங்கைக்குரிய பிரதேச எண் 548) ஆகும். இவற்றினை நாம் ஒன்று சேர்ப்பதன்மூலம் இலங் கைப் பொருளாதாரத்துக்குரிய பகுப்பெண்ணை மிக இலகுவாக அமைத்துக்கொள்ள முடியும் ( 330,5489 ).
இவற்றினை நன்கு புரிந்து, பகுப்பாளர்கள் தங்களது நூற் சேர்க்கைகளைப் பகுத்தல் செய்ய உதவுவதற்காக பல்வேறு வகுப் புக்களிலிருந்தும் தகுந்த உதாரணங்களைத் தேர்ந்தெடுத்து நூல் களுக்குரிய பகுப்பெண்களை எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் எனக் காட்டப்பட்டுள்ளன. நூலக அறிவு இல்லாதவர்கள் கூட இவற்றினை நன்கு கற்றுணர்ந்து தம்மிடம் உள்ள நூற்சேர்க்கைக் குரிய பகுப்பெண்களை வழங்கலாம். நுண்ணிய பகுப்பாக்கம் செய்யாது பொருள்வாரியாக நூல்களை ஒருங்கு கொண்டு வந் தாலே ஒரு நூலகர் வாசகர்களுக்குத் திருப்தியான சேவையினைச் செய்யலாம். செய்யவேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் செய்ய முடியாதது எதுவுமில்லை.
མང་ཚིག་བདག་ལ་ཡང་ནང་འགྱངས་གཙང་ཡས་མས་ཡང་བཤད་སྟངས་ཁ་ན་ཌ་

Page 7
பிரதம
000
100
200
300
400
500
600
700
800
990
6) I (gii Liss sit - Main Classes
Gung, General works 55gu6uib Philosophy
& Lou to Religion சமூக விஞ்ஞானங்கள் Social Sciences GLDITE Language g5 Tu assists, 160T to Pure Science தொழில் நுட்பம் Technology
blast sa) assir The Arts 96ðäsuub Literature புவியியல், வரலாறு, பிரயாணம், வாழ்க்கைச் Jigsb Geography, History, Travel, and Biography.
பிரிவுகள் - Divisions
UIO
020
030
040
050
060
070
000 courg, General Works
நூல் விவரப் பட்டியல் Bibliographies DITG) 56 udi Library Science 52.556T655ulb (Gungi) General Encyclopaedia கட்டுரைத் தொகுப்பு ( பொது ) General Collected Essays பருவ வெளியீடுகள் ( பொது ) General Periodicals
Gurrgjisë spisuši 55 Gir General Societies Luis Silapid as at Newspaper Journalism

OSO
O O
سه 2 حس
G35Tr (35'il qu' Lu68 of Collected Works கையெழுத்துப் பிரதிகளும், கிடைத்தற்கரிய gift 6i stayib Manuscripts and Rare Books
00 553;iailio Philosophy
O
120
3O
133 6.
14 O
50
160
70
ISO
31. 4.
81.48
IGO
21 O
&名O
23 O
盛40
250
260
270
280
290
29
மனநூல் அடிப்படைத் தத்துவம் Metaphysics பிற மனநூற் கொள்கைகள் Other Meta physical Theories 2.67 GSufi) forgiosp56ir Branches of Psychology கை ரேகை சாஸ்திரம் Palmistry தத்துவார்த்தத் துறைகள் Philosophical Topics Guirgil D-6TGSugi) General Psychology அளவையியல் Logic
ஒழுக்கவியல், Ethics
தொன்மை, இடைக்காலத் தத்துவம் Ancient
and Medieval Philosophy
Eištu iğjgl6lub Indian Philosophy சைவசித்தாந்த தத்துவம் Saiva Siddhanta Philosophy தற்கால மேலைத்தேசத் தத்துவம் Modern Western Philosophy.
200 Fouub Religion
இயற்கைக் கொள்கை விளக்கம் Natural Theology
விவிலிய நூல் Bible கொள்கை வழி இறைமையியல் Doctrinal Theology பக்தி வழி இறைமையியல் Devotional and Practical Theology மதகாரிய இறைமையியல் Pastoral Theology Sp555. Gudi G5ITudi Christian Church கிறித்துவக் கோயில் வரலாறு Christian Church history கோயில்களும் சமய உட்பிரிவுகளும் Churches and Sects 6,207 u (FLDuriisair Other Religions ஒப்பியல், புராண ஆய்வுத்துறைகள்
Comparative Religions and Mythology

Page 8
2.94.1
2
9
4.
2
u 3 --
Gus FLDub Vedic Religion பெளத்த காலத்துக்கு முன்னைய பிராமணியம்
Pre Buddhist Brahmanism பெளத்தம் Buddhism
Fpar Sainism 35gj FLDub Hinduism 69g-6) grupulh Saivaism L (prGB DmrgFuDrrgfb Brahmo Samaj gšgaub Sikhism Lurrrig Fudu uth Parseeism g5 FLDub Judaism giearth Islam
LJ5Tuir Bahai இடமளிக்கப்படாத பிற சமயங்கள் Religions not otherwise provided for.
300 சமூகவிஞ்ஞானங்கள் Social Sciences
31 O
320
330
340 34& 350
352
360
370
38 0
390
398, 2
40
420
புள்ளி விவரவியல் Statistics
gratólougo Political Science Guit (ij6thuái Economics
சட்டம் Law
girsuay 65) LDlild Flt-th Constitutional Law Qurré5) forianrosth Public Administration plaireosTrr & Local Government felpspasir Social Welfare saiya Education பொதுச் சேவைகளும் சாதனங்களும் Public Services and Utilities மரபுகள், நாட்டாரிலக்கியம் Customs and
Folk Lore
நாட்டாரிலக்கியம், விடுகதை, பழமொழி
Folk literature, Riddles and Proverbs
400 GuDmựpì Language
ஒப்பிலக்கண மொழியியல் Comparative Linguistics -giga) Oudrys English Language

430
440
450
46{}
470
430
40
हूँ 9 I
4 Ol.
491. 2
491 370 491. 41
4.91.42
49J,43 49, 44 49五。45 49.46 49卫,48 491.5
49&
492.1
492.4 492.7 492.8
494
494.& 4:94. 8 ll 494.8丑2 494.813 494.814 495. I
495. 4.
495.6
495。7 495.8
495, 9
496
-- 4 -س-
Gegilpair QLDirts), German Language L9Gu (653, QLDITyf) French Language g).5giró5u GLDIt if Italian Language 6ívLir Goffu GLDTyfl Spanish Language g655)air Gurst if Latin Language SGu is Gudit is Greek Language Lo GLDIt iss6ir Other Languages பிற இந்தோ - ஐரோப்பிய மொழிகள் Other Indo European Languages gjö@AL GOLDÍTÁSlass6ir Indic Languages சமஸ்கிருதம் Sanskrit urraf GLDrrf) Pali சிந்திமொழி Sindhi u(65. FITSOLDITlf) Punjabi இந்தி மொழி Hindi வங்காள மொழி Bengai ஒரியா மொழி Oriya LDTITögG GALDITÁS) Marathi சிங்களமொழி Sinhalese இந்து, ஆரிய மொழிகள் Iranian GSFLÓI “Ligji GOLDITÁMa56ir Semitic Languages g?u GLDTA).56ir Asiatic Languages 45 GALDITyflafs Gir Hebrew Languages gyu IT ?ulu @LOTTÁÓlafs Gir A rabic Languages எதியோப்பிய மொழி Ethiopic Language ja(ujiSuLu GotDÍTÁ75 Git Turki Languages SJIT65, GLDrtifs, gir Dravidian Languages 5LE GLDITÉ Tamil Language LD&uun artib Malayalam G56) tiles Telugu
கன்னடம் Kannada Sast GLDIt if Chinese Language திபெத்திய மொழி Tibetan யப்பானிய மொழி apanese கொரிய மொழி Korean பர்மிய மொழி Burmese gulub Siamese
gll Sidis, GLDrtifa), air African Languages

Page 9
- 5 -
சகல மொழிகளிலும் ஒரே தன்மையான கருத்தைக் கொண்டு வரக்கூடிய எண்களைக் குறிப்பிட்டு, அவை எவற்றைக் குறிப்பிடு கின்றன எனச் சுட்டிக்காட்டி, அதனை ஆங்கில வகுப்பில் பிரித் துக்காட்டப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் பின்வருமாறு அமைந் துள்ளது.
atopsgith Gudfastb Written and Spoken Elements GsFrráv6ólavės Garb Etymology அகராதிகளும் சொற்களஞ்சியக்கலையும் Dictionaries and Lexicography
gasuSugi Phonology
gods 600th Grammar
u unrı'' av&assasoTh Prosody கல்வெட்டுக்கள், தொல்லெழுத்துக்கலை Epgraphy மொழிப்பயிற்சிக்கான பாடநூல்கள் Textbooks for learning the Language
:
இவ்வெண்களை எம்மொழியுடன் சேர்ப்பினும் அவ்வெண்கள் கரு தும் விடயம் புலகுைம்.
உதாரணம் : (1) 494.811 - தமிழ் மொழி
5 - இலக்கணம்
494,8115 - தமிழ் இலக்கணம்
494.8ll - 5
(2) 49.48 - சிங்கள மொழி
8 -- turtl-Eindi 491,488 - சிங்கள மொழி கற்பதற்கான
பாடநூல்
500 g5Tufe55rsoTib Pure Science
50 as Gaish Mathematics
520 வானியல் Astronomy
530 பெளதிகவியல் Physics
540 guitarmugiraudi Chemistry
550 மண்ணியல், பூகற்ப சாஸ்திரம், புவிச்சரிதவியல்
Earth Science
场60 Areasuga -ganay Palontology

570
580 590
ജ ി അം
மானிடவியல், உயிரியல் Anthropology, Biology.
தாவரவியல் oேtany
(a)risugi Zoology
600 GSTyfisú guib Technology
f0
620
630
640
650
669
670
680
690
70
720
730
740
750
1760
770
78O
790 791
Locodigal gudi Medical Science பொறியியல், எந்திரவியல் Engineering 6a-Frrub Agriculture மனைப்பொருளியல், இல்லப் பொருளியல் Home Economics வியாபாரமும், வியாபார முறைகளும், வணிகம் Business and Business Methods and Commerce வேதியியல், இரசாயனத் தொழில் நுட்பம், Chemical Technology ஆக்கத் தொழில், உற்பத்தித் தொழில்கள் Manufactures
வேறு உற்பத்தித் தொழில்கள் Other Manufactures asLigil- iritorGorb Buildiag Construction
700 sassir The Arts
இயற்கை, நிலக்காட்சிக்கலை Landscape and civic art as Ligliasby Architecture Spudisau Sculpture வரைதல், அலங்கரித்தல் Drswiறg and decorative arts
audia2u Painting அச்சும் அச்சுத் தொழிலும் Print and print making புகைப்படக்கலை, நிழற்படக்கலே Photography g)6os, stš8é5úb Music Gum (pg.Gunaig Recreation பொதுப் பொழுதுபோக்கு
Public entertainaeat

Page 10
793
796
800
810
820
830
840
850
860
870
880
890
894.8 894, 81. 894.82 894.813 894。8丑4 895.1 895, 4. &95.56 895, 7 895. 8
895, 9
896 899
una 7 -
உள்ளக விளையாட்டுக்கள், விளுேதங்கள் Indoor games and amusements உடற்பயிற்சி, வெளிப்புற விளையாட்டுக்கள் Athletic and Out Door Sports and Games.
9q6hbäs $Ĝuu db Literature
JegyGoLDíflája5 g)Gvš6)uulub American Literature s9gěiŝna) gaayä$)uub English Literature G3ggriřLD68sfluu g)Glyš63)uj uth German Literature
?@TG55 g6väiguluh French Literature இத்தாலிய இலக்கியம் Italian Literature av LurrGofflu u g)6Iväiguu ih Spanish Literature Gloĝiĝaör gaayä$7uLuLb Latin Literature GGBtris gavši Suulub Greek Literature @Jäöruu g2y6vdiĝuuršu56ir Other Literatures grrr6 g6ivš6Guluh Dravidian Literature
35Lóþ gavši:Gulub Tamil Literature மலையாள இலக்கியம் Malayalam Literature G53)iig, god Sub Telugu literature 56örGOTL gawé; Gulub Kannada Literature ĝfazoT g)6) šĝ)uuuh Chinese Literature ĝGLJĝăĝuLu g)Gajá6)u ulub Tibetan Literature யப்பானிய இலக்கியம் Japanese Literature Go)5 (Tifluu g2h6yśĝuuub Korean Literature பர்மிய இலக்கியம் Burmese Literature 8fuu glavji:6@uluh Siamese Literature ஆபிரிக்க இலக்கியம் African Literature Gr&soTuu 96 vš6Quắ3;Gair Other Literatures
இலக்கியத்துக்கே உரிய தனியான உருவ வகுப்புக்கள் ( Form (1asses ) சகல இலக்கியங்களுக்கும் பொதுவாக அமைகின்றன. இங்கு ஒன்றிலிருந்து எட்டு வரையிலுள்ள எண்கள் பின்வரும் உருவங்களைக் காட்டுகின்றன.
1. J,6605 Poetry
. (5tlash Drama 3. கற்பனைக் கதை Fiction

جسے 8 سے
கட்டுரை Essay - 2 × சொற்பொழிவு, நாவன்மை Oratory கடிதங்கள் Letters 9|tissib, 1565) ids, 60a Satire and Humour பல பொருட்கலவை, நானவிதம் Miseelaneous
இவற்றை எந்த நாட்டு இலக்கியத்துடனும் அவற்றின் உருவப் பிரிவின் தன்மையைப் பொறுத்துச் சேர்த்து, அவ்விலக்கியத் தின் உருவங்களை வெளிக்காட்டலாம்.
உதாரணம் : (1) 800 - இலக்கியம்
890 - ஆங்கில இலக்கியம் - கவிதை 82. - ஆங்கிலக்கவிதை
(820 - 1 J
(2) 894,811 - தமிழ் இலக்கியம்
3 - கற்பனைக்கதை, நாவல் 894,8113 - தமிழ் நாவல்
பெரும்பான்மையான பொது நூலகங்களில் இலக்கியப்பகுதியில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றிற்கு பகுப்பிலக்கம் இடப்படுவதில்லை. அவற்றை * க ** என்ற குறியீட்டுடன் கற்பனை ஆக்கியோ னின் முதல் மூன்றெழுத்துக்களையும் இணைத்துப்பகுப்பிடுகின்றனர். சங்க இலக்கியங்கள் மேற்குறிப்பிட்ட பகுப்பாக்கம் செய்யப்படு வதுண்டு. ]
900 புவியியல், பிரயாணம், வாழ்க்கைச் சரிதம், வரலாறு Geography, Fravel, Biography, History,
910 Lyou'udi, Sturraorth. Geography, Travel 914-919 பிரதேசப் புவியியல், பிரயாணம் 95 ஆசிய புவியியல், பிரயாணம் Asian Geography
Travel
95.4 இந்தியப்புவியியல், பிரயாணம் Indiaa
Geograpny, Travé

Page 11
a 9 -
915.489 இலங்கைப் புவியியல், பிரயாணம் Ceylon
S. Ge graphy and Travel
920 autrib #6wes aug Gavrrig y Blog' anhy
930 Luciðuveolėšasmt av aug 6 vinrgy Ancient History
940 Gurriu Gursunrip European History
950 ggu sugtaon pa Asian History
954 gj56 u agravitg Indian Hist, vry
954.89 இலங்கை வரலாறு Cry n Hity
960 ஆபிரிக்க வரலாறு A ic n History
970 Gul youdiflë 6 Gura).To North American
History
980 G56ir syGuofasas apprent gy Suth Americ sta
History
990 பசுபிக் சமுத்திரத்தீவுகள் Pacific Ocean
Islands
பாடங்கள் யாவும் ஒர் அளவு கோலின் படி இன்ன தன்மையில் இன்ன உருவத்தில் எழுதப்பட வேண்டும் என்ற நியதி இல்லா மையால் அவை என்னென்ன பாடங்களில், எத்தன்மைகளில் எழு தப்பட்டுள்ளன என்பதை நூலகர்கள் சுலபமாகப் பிரித்து அவற்றை அவ்வப்பாடங்களின் உட்பிரிவுகளுடன் ஒழுங்கு முறையில் அமைத்து வைப்பதற்கும், வாசகர்களின் நேரத்தைப் பேணிக்குறைந்த நேரத்தில் சிறந்த சேவையை ஆற்றுவதற்கும் தாயி, 01-09 வரை யிலுள்ள எண்களைத் தன்மைப் பிரிவுகளாக ( rern Divisions) அமைத்துள்ளார். இவை சகல வகுப்புக்களுடனும் சேர்த்து, அவை எத்தன்மைகளின் உள்ளடக்கியிருக்கின்றதோ அக்கருத்துக்களைப் புலப்படுத்த உதவுகின்றது.
56Nuoůîsîlassir Form Trivisinnt
01. தத்துவம், கொள்கைகள் *hilosophy, Theory 02. கையேடுகள், சாராம்சம் Hand Books and
Abstracts 03. அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் Dictionaries and
Encyclopaedias 04. s. G) 50pt, Gliffey6og Essyd and Lectures 05. & Sanssoir Periodicals

سے 10
08. அல்மப்புக்களும் சங்கங்களும் rganizations and
Sccieties 07. 566 gua, Gurrg589 (p63) o Study and eachi g 08 GsFrřšGames Collt cti ns and P, lygraphy 09. வரலாறு, பிரதேச வாரியான கணிப்புக்கள், ஆராய்ச்
Sasir History and local treataent.
இவற்றை எந்த வகுப்புடன் சேர்த்தாலும் தன்மைப்பிரிவு எதைப் புலப்படுத்துகிறதோ அக்கருத்தை வெளிக்காட்டும்.
உதாரணம்: (1) 894,811 - தமிழ் இலக்கியம்
09 un grfTuileigì 894,81109 - தமிழ் இலக்கிய ஆராய்ச்சி
854.81 - 09 J
(2) 020 - நூலகவியல்
05 - சஞ்சிகை 020.5 - நூலகவியலுக்கான சஞ்சிகை
இங்கு 020 இறுதியில் வரும் 岑 th O 5 இ ன் சேர்க்கை காரணமாக பெறு மதி இழக்கின்றது. எனவே நூலகவியல் சஞ்சிகையின் பகுப்பிலக்கம் 020.5 என வரும் w இப்படியாக ஒவ்வொரு வகுப்பையும் மேன்மேலும் பத்துப்பிரி வாகத் தேவையான அளவுக்கு விரிவாக்கக் கூடிய முறையில் பாவிக் கப்படும் குறியீடுகள் எளிதில் நினைவில் நிற்கக் கூடியதாகவும், சுலப மானதாகவும், எத்தருணத்திலும், எவ்வகைப் பாவிப்பிலும் ஒரே விதமான கருத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது நூலக விதி முறையாகும். அதற்கமைய தூயி, தசாம் சப் பகுப்பு முறையில் பல்வேறு விதமான ஒருமைப் பாடுகளைப் புகுத்தியுள்ளார். முன்பு கூறிய தன்மைப் பிரிவுகளையும் ( Form Divisions) இலக்கியத்தில் வரும் உருவப் பிரிவுகளையும் ( Form Classe ) மொழியில் வரும் தன்ம்ைகளையும் விட மேலும் மன தில் தடுமாற்றத்தைக் கொடுக்க முடியாத விதத்தில் சில உத்தி களைக் கையாண்டுள்ளார். மொழியையும் இலக்கியத்தையும் நாம் ஆராய்ந்தால் இவை தெட்டெனப் புலப்படும்.

Page 12
- li l
420 ஆங்கில மொழி 820 ஆங்கில இலக்கியம் 430 ஜேர்மன் மொழி 830 ஜேர்மன் இலக்கியம் 440 பிரெஞ்சு மொழி 840 பிரெஞ்சு இலக்கியம் 450 இத்தாலிய மொழி 850 இத்தாலிய இலக்கியம் 460 ஸ்பானிய மொழி 860 ஸ்பானிய இலக்கியம் 470 இலத்தீன் மொழி 870 இலத்தீன் இலக்கியம் 480 கிரேக்க மொழி 880 கிரேக்க இலக்கியம் 490 பிற மொழிகள் 890 பிற இலக்கியங்கள்
f
இவற்றை நாம் அவதானிக்கும் போது, மொழி, இலக்கிய எண் களின் மத்தியில் வரும் 2, 3, 4, 5, 6, 7, 8, ஆகிய எண்கள் முறையே ஆங்கில, ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிய, இலத்தின், கிரேக்க, நாடுகளைக் குறிப்பனவாகவும் 9, பிற நாடு களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளதைக் காணலாம். ஆகவே இடையில் வரும் எண்ணைக் கொண்டு எந்த நாட்டு மொழி, இலக் கியம் என்பதனை எளிதில் கண்டு பிடிக்கலாம். இது தமிழ் மொழிக் கும், இலக்கியத்துக்கும் பொருந்தும்.
494,811 தமிழ் மொழி 894,811 தமிழ் இலக்கியம்.
இதுபோல நாடுகளைக் குறிக்கவும், ஒரே விதமான எண்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுப் பிரிவில் இவை பரவலாக உள்ளதைக் காணலாம். 4 - ஐரோப்பாக் கண்டத்தையும் 5 - ஆசி யாக் கண்டத்தையும் 6 - ஆபிரிக்காக் கண்டத்தையும் 7 - வட அமெரிக்காக் கண்டத்தையும் 8 - தென் அமெரிக்காக் கண்டத் தையும் 9 - பிற கண்டங்களின் வரலாற்றையும் குறிக்கின்றன.
islausugi has it - Geographical Divisions
g|GurmTz'Lurr Europe
-g9ur Asia
sig líflákasmt Africa Gull gy@uofijsmr North America G56ir 9/GLDidisit South America
Gopp 656ă7lši&56īr Other Continents.

இவற்றை புவியியலுடனும் சம்பந்தப் படுத்தலாம்.
914 - ஐரோப்பிய புவியியல் - Geography of Europe 915 - -ggunitiasuSuá) - Geography of Asia 916 - 9 Liaist Laiusudi - Geography of Africa 917 - Gull gyGo Díîėäss' Lauluuổiv - Geography of North
America 918 - தென் அமெரிக்கப் புவியியல் - Geography of
South America 919 - Lisi) is Gitli Lyou'ugi) - Geography of other
Continents
இதே போன்று நாடுகளுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எப்பொழுதும் எங்குபாவிப்பினும் ஒரே கருத்தைக் கொடுக் கின்றன.
900 வரலாறு
940 ஐரோப்பிய வரலாறு
942 இங்கிலாந்து வரலாறு
இங்குள்ள 2 - ஆங்கில நாட்டைக் குறிக்கின்றது. ஆங்கில மொழி, இலக்கியம் என்பவற்றில் வரும் எண்கள் திரும்பவும் இங்கு பாவிக்கப்படும்பொழுது அவ்வெண் எதனைக் குறித்ததோ அதனையே இங்கு குறிப்பிடுவதைக் காணலாம்.
உதாரணம் :- 943 ஜேர்மனிய வரலாறு
944 பிரெஞ்சு வரலாறு 945 இத்தாலிய வரலாறு 946 ஸ்பெயின் வரலாறு 947 ருஷ்ய வரலாறு 948 ஸ்கன்டிநேவிய வரலாறு
இவற்றின் இறுதியில் வரும் 43, 44, 45, 46, 47, 48, ஆகி யன நாடுகளைக் குறிப்பனவாக உள்ளன.
தூயி தசாம்ச பகுப்பிலுள்ள பிரதம வகுப்புக்களுக்குப் பாவிக்கப் பட்ட 1 - 8 வரையிலான எண்களை வாழ்க்கை வரலாற்றின் 920 இல் பிரயோகித்துள்ளார்.
921 தத்துவ ஞானிகளின் வாழ்க்கை வரலாறு 922 சமய குரவர்களின் வாழ்க்கை வரலாறு

Page 13
--سے 3 1 سس
923 சமூகவியலில் உள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு 924 மொழியியலில் உள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு
925 விஞ்ஞானத்திலுள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு 926 தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை
வரலாறு 927 கலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை
வரலாறு 928 இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்களின் வாழ்க்கை
வரலாறு
வாழ்க்கை வரலாற்றை இங்கு தனி வகுப்பாக ஒதுக்கி அதில் சம்பந்தப்பட்டவர்களின் நாமதேயங்களின் கீழ் அவர் களது வாழ்க்கைச் சரிதம் பதியப்படினும் எந்தெந்தப் பாடங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனரோ அவற்றின் கீழும் பதி யலாம் என்ற நெகிழ்ச்சி (flexibility) இங்குள்ளதைக் குறிப்பிட வேண்டும். இதற்கு மாற்று வழியாக 9?-என்று அவரவர்களின் பெயர்களின் கீழ்ப்பதியவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணம் : 1. ஜவகர்லால் நேருவின் வாழ்க்கைச்சரிதம்
92
நேரு 2. ஜோன் கென்னடியின் சுயசரிதை 92 ܗܝ
ଭୌଶଳୋtଗor
இவ்வகுப்புக்களின் இறுதியில் வரும் 1, 2, 3, 4, , 6, 7, 8 என்ற எண்கள் பிரதம வகுப்புக்களைக் காடடுவது வாழ்க்கைச் சரித்தி ரத்திற்கு மட்டுமன்றி தூபி தசாம்ச குப்பு முறைக்குள்ள மற்ருெரு போற்றத்தக்க சிறப்பம்சமாகும். உதாரணமாக, இலங்கை வர லாற்றுக்குரிய எண் 954.89 என்பதாகும். இலங்கைப் புவியிய லுக்குப்பாவிக்கும் பொழுது இது 915.489 எனமாறுகின்றது. 5489 என்ற இலங்கையைக் குறிக்கும் எண் மாறுபடாதிருப்ப தைக் காணலாம்.

தூயி தசாம்ச பகுப்புமுறை 16-வது
பதிப்புக்கமையச் செய்யப்பட்ட உதாரணங்கவ
l, நூலகவியல் - சஞ்சிகை
000 - பொது 920 - நூலகவியல் 05  ைசஞ்சிகைகள்
020.5 நூலகவியல் சஞ்சிகை
(இங்கு 920 + 05 இணைவின் போது 020 இன் இறுதியில் உள்ள பூச்சியம் மதிப்பிழக்கின்றது )
2. ஈழநாடு - தமிழ் நாளிதழ்
000 பொது
O7 O - பத்திரிகைக்கலை
071 - 79 குறிப்பிடப்பட்ட நாடுகளிலுள்ள
பத்திரிகைகள் W
079。5 ஆசியப்பத்திரிகைகள்
079.54 இந்தியப்பத்திரிகைகள்
079,548 தென் இந்தியப்பத்திரிகைகள் 079.5489 இலங்கைப் பத்திரிகைகள்
3. சம்பூர்ண கைரேகை சாஸ்திரம்
100 - தத்துவம்
130  ைஉளவியல் துறைகள் 133 - தெய்வீகமான, மாயமந்திரங்கள் சார்ந்த
அறிவியல்
133.6 கைரேகை சாஸ்திரம்,

Page 14
r I് ഞ
4. திருக்கேதிச்சரம்
200 • ol pub 230 * பிற சமயங்கள் 罗94。5 இந்து சமயம்
294.557 இந்து சமயவழிபாட்டிடங்கள் &94557 திருக்கேதிச்சரம். '
5. இந்திய நாடோ டிக்கதைகள்
300 - சமூகவியல்
398 - பாமரர் மரபு
398 2 பாமரர் மரபுகளும் கதைகளும்
398, 21 நாடோடிக்கதைகள்
954 - இந்தியா
398.210954 இந்திய நாடோடிக்கதைகள்
(இங்கு 0 இணைப்பின் நிமித்தம் இடப்
பட்டது )
6. செந்தமிழ் இலக்கணம்
400 - மொழி ــــــــــ 490 - பிற மொழிகள் 494.8 - திராவிட மொழிகள் 494,811 தமிழ் மொழி
5 இலக்கணம் 494,8115 தமிழ் இலக்கணம்
7. விலங்கியல் அகராதி
500 - துர்ய விஞ்ஞானம் 590 - விலங்கியல்
OB அகராதி
590.3 விலங்கியல் அகராதி
(உதாரணம் 1 க்கான குறிப்பைப்பார்க்க )

- 16 -
8. இந்தியச்சிற்பங்கள்
700 - நுண்கலைகள்
730 - சிற்பம்
730. 9 - சிற்பவரலாறு .54 - இந்தியா
730.954 - இந்தியசிற்ப வரலாறு
9 காளிதாசரின் சாகுந்தலை நாடகம்
800 இலக்கியம்
890 - பிற இலக்கியங்கள்
891.2 சமஸ்கிருத இலக்கியம்
... 2 p5rt Lisb
89丑.22 சமஸ்கிருத நாடகம் (காளிதாசரின் சாகுந்தலம் - மூலநூல் சமஸ்கிருத மொழியா கையால் சமஸ்கிருத இலக்கியத்துக்குரிய பகுப்பிலக்கம் வழங்கப் பட்டுள்ளது. )
10. இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு
900 - புவியியல், வரலாறு
920 - வாழ்க்கை வரலாறு
923 - சமுகவியலாளர்களது வாழ்க்கை வரலாறு
923.2 அரசியலில் உள்ளவர்களது வாழ்க்கை
வரலாறு
923.25 - ஆசிய நாட்டவர்கள்
929,254
இந்திய அரசியலாளர்.
11. இரண்டாவது உலகமகா யுத்தம் (1939 - 1945)
900 புவியியல், வரலாறு
940 ஐரோப்பிய வரலாறு 940.5 - 20-ம் நூற்றண்டு. 1918 - 940, 53 - உலகமாகா யுத்தம் 11 ( 1939 - 1945)

Page 15
எமது நூலகங்களில் பொதுவாகக் காணப்படும்
15.
6.
17.
18.
9
20,
சில நூல்களுக்கான பகுப்பிலக்கங்கள் (16ம் பதிப்புக்கமைய )
பொது அறிவு விளுவிடை 001 ஆங்கில கலைக்களஞ்சியம் 032 தமிழ் கலைக்களஞ்சியம் 039.94811 தமிழ் சஞ்சிகைகள் 059.948 11
( பொதுச்சஞ்சிகைகள் மட்டும் ) குழந்தை உளவியல் 186.7 நீதி நூல்கள், அறிவுரைகள் போன்ற ஒழுக்கவியல் சார்ந்த நூல்கள் 177 சிவஞான போத ஆராய்ச்சிகள், சைவ சித்தாந்தம் தொடர் பான நூல்கள் 181.48 இந்து சமய ஆலயங்கள் 294.557 குடும்பக் கட்டுப்பாடு 301.32 தேசிய திட்டமிடல் 309 23 தமிழ் ஈழ விடுத%லப் பேராட்ட நூல்கள் 320,51" இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பானவை 328.5489 apairs still ( Hinsard ) 328.548904 காந்தியக் கொள்கை நூல்கள் 320.55 ( காந்தியின் சுயசரிதம் 923.254) இலங்கையின் பொருளாதார நிலைமை 330.95489 கூட்டுறவு இயக்கம் 334 பொது நிதிக்கொள்கை வரிவிதிப்பு தொடர்பான நூல்கள் 336 வரவு செலவுத்திட்டங்கள் 336,395 ராணுவம் 355 அகதிகள் நிவாரணம் 361.5

30.
3.
32。
3.
34.
35・
36.
37。
3
39.
40。
41.
42。
43.
44.
45.
46,
47。
8. 基°。 50. 5. 52.
53.
54。
பொலிஸ் சேவை 364.1 சிறைச்சாலைகள் 365 காப்புறுதி 368 இளைஞர் நிறுவனங்கள், கிராம அபிவிருத்தி நிறுவனங்கள் 369.4 கல்வி உளவியல் 370.15 நாடோடிக்கதைகள் 398.21 ஆங்கிலம் கற்பதற்கான நூல்கள் 428 ஆங்கில வாசிப்பு நூல்கள் 4286 யோகாசனப் பயிற்சிகள், யோகக்கலை 6 13, 7 ஆயுர்வேத வைத்தியம், இயற்கை வைத்தியம் 615 விண் வெளிப்பயணம் 629, 388 மரக்கறிக் தோட்டம் 635 பண்ணை வளர்ப்பு 636 சமையற்கலை 841, 5 வியாபார நிர்வாகம் 658.85 இந்திய சிற்பக்கலை 730.954 இசைக்கல்லூரிகள் 780.72 இசை நிகழ்ச்சிகள் 780.73 சங்கீதம் 784 மந்திரவித்தை 793.8 சங்க இலக்கியங்கள், பாரதியார் கவிதைகள் 894,811 தமிழ் நாவலகள் 894,8113
விரும்பினல், பகுப்பிலக்கம் இடாமல் 'க ' என்று குறிப் பிடலாம், ! அட்லாஸ், தேசப்படங்கள் 912 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் 920
விபரம் 12-ம் பக்கத்தில் காணக. 1 மகாத்மா காந்தியின் சத்தியசோதனை 923.254 தொல் பொருளியல் 930.1 தென்னிந்திய வரலாறு 954.8 இலங்கை வரலாறு 934.89
1505 வரையிலான வர டிாறு 934,831 போர்த்துக்கீசர் காலம் (1505-1658) 954.892
, டச்சுக்காரர் காலம் (1658-1795) 954.893 , பிரித்தானியர் காலம் (1795-1948) 954,894 , சுதந்திர இலங்கை (1948 - ) 954.895
இலங்கைத்தமிழரின் பூர்வீக வரலாறு 954.8901

Page 16
பிரதேச எண்கள் Area. Numbers
பாடங்கள் தனித்தனியாக எழுதப்படுவதுடன் நாடுகள் சம்பந்த மாகவும் எழுதப்படுகின்றன. பிரதேச ரீதியாக எழுதப்படும் பாடங்களை விளக்குவதற்காகப் பிரதேச எண்கள் தூயியினல் கொடுக்கப்பட்டுள்ளன. இவை சகல பாடங்களுக்கும் பொருந்து வனவாக அமைந்துள்ளன. பிரதேச ரீதியாகப் பாவிக்கப்பட்ட பாடத்துக்குரிய எண்ணினை பகுக்கும் போது பாடத்துடன் சரித் திரப் பிரிவில் வரும் பிரதேச எண்ணையும், பிரதேச எண்ணைக் கணிக்கும் ஒவ்வொரு தடவையும் பார்க்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு நாம் அனேக சந்தர்ப்பங்களில் பாவிக்கக் கூடிய நாட்டு எண்களுக்குரிய எண்களை இங்கு கொடுத் துள்ளோம். இவற்றினை நேரடியாகப் பாவிக்க முடியும். எண் ணுக்கு முன்பாகவுள்ள - அடையாளத்தை நீக்கி இவ்வெண்களைப் பாடத்துடன் சேர்க்க அப்பிரதேசப்பாடம் வருவதைக் காணலாம்.
ஐக்கிய அமெரிக்க நாட்டுப் பிரயாணம்.
பாடம் - பிரயாணம் ( 910 )
நாடு - ஐக்கிய அமெரிக்கா (-73)
பகுப்பெண் 917.3
( 910 + 73 இணைவில் ‘பூச்சியம்" பெறுமதி யற்றுப்போகின்றது )
உதாரணம் Es
அங்கோலா - 673 ஆப்கனிஸ்தான் - 58 அசாம் - 5416 ஆர்ஜென்டைன asis 82 அந்தமான்-நிக்கோபார் - 5488 இங்கிலாந்து 42 அயர்லாந்து X - 415 இத்தாலி 45 அராபியக் குடாநாடு " 53 இந்தோனேசியா w-u 9 I அல்பேட்டா - 7123 இலங்கை - 2548 9 அல்பேனியா - 1965 இஸ்ரேல் - 56. அல்ஜீரியா 65 Fiji Ur Frj; - 567 அவுஸ்திரியா . 436 ஈரான் பேர்சியா 1 - 55
அவுஸ்திரேலியா 94 உகண்டா 6761

உத்தரப்பிரதேசம் - 5425 எகிப்து 62 எதியோப்பியா s 63 girl-gir 3 و 5 حد ஐ. அமெரிக்க நாடுகள்- 73 ஐஸ்லாந்து 491 &flah) grir - 5413 ஒன்ராறியோ | 713 ஒமான் * 535 5th Guirtgust - 596 கராச்சி 1 547 سے scGuntrisunr - 794 SASI” 71 காஞ 667 கியூபா 729 கிறீன்லாந்து 982 கிறீஸ் 5 49 ܚ 66:sfu unr 5 6 6 ܡ குவாட்டார் 538 குவிபெக் 714 ܗ குவைத் 5387 Coast Gurt 6216 (556ărul unr -- 6 7 6 2 Go girTifu unr - 519 Gravout - Luoort - 86 கோவா = 54799 சவூதி அரேபியா 5 '8 சிங்கப்பூர் 52 9 5 ܗ சிட்னி 944 சியாராலியோன் - 664 ႕၉) 8:8 ܚ Gifu unr - 5 6 9 1 இசீக்கிம் 27 54 ܡ ெேசல்ஸ் 696 சீன - 5 as LD55urnt 1 92 ܡ
20
சுவீடன் A85 சுவிற்சலாந்து 一 494 சூடான் 624 ست குயெஸ்கால்வாய் - 625 செக்கோசெலவேக்கியா - 437 சைபிரஸ் 645 5 سے 6ðMFL fiffluunr - (Guurr 57 சோ. யூ. (ரஷ்யா 7 4 ܝ டெக்சாஸ் 764 டெல்லி ( டில்லி 6 545 ص டென்மார்க் 489 GBLlmršGGuurt ری: ؛ س தாய்லாந்து 593 ܚ திபெத்து 515 திருவாங்கூர்-கொச்சீன் - 5483 துருக்கி - 56. தெகிரான் 5:52 ܡ தென்கொரியா 595 தைவான் (போர்மோசா] - 5149 நிக்கரகுவா 7285 நியூசிலாந்து 93 நியூபவுண்லாந்து 78 நியூ யோர்க் 747 நேபாளம் · 5426 நைஜீரியா 669 நோர்வே - 48 Lust Lontaño 7296 பஞ்சாப் - 545 பப்பாநியூகினியா - 9 5 பம்பாய் 54.79 பல்கேரியா A977 59 rחמן חו_t பாகிஸ்தான் ー 547 Lrflsiv - 4436 பாரெயின் a 5,385 பிலிப்பைன்ஸ் e 914

Page 17
பிரான்ஸ் பிரிட்டிஷ் கயான
பிரிட்டிஷ் கொலம்பியா
பிரேசில் பின்லாந்து பிஜித்தீவுகள்
fsntrio
பீரு
புளொரிடா பூட்டான் பெல்ஜியம் பொலிவியா Gourrø66f6fu unr பென்சில் வேனியா பேர்லின் போக்கலந்துத்தீவுகள் போட்டோரிக்கோ போபால் போலந்து போர்த்துக்கல் G3u urria ofi7Gurr மசசூசட்ஸ் மடகஸ்கர் மத்தியப்பிரதேசம் மதுரை
Gr மேற்கிந்தியதீவுகள் மெச்சிக்கோ மைசூர் மொங்கோலியா
44
881
71.
81
47 I
96 ill 5412
85
7.59 5419 493
84.
96
748 4311 97.11 7295 5434 4.38 469 911
744
69. 5433 5482 595 729 72
54.87 is 17
- ? -
மொரோக்கோ () onriv(3aSnr மோல்டா யப்பான்
lf T6). T யூகோசிலேவியா யோர்தான் ராஜஸ்தான் ருமேனியா லாவோஸ் லிபியா லெபனுன் வங்காளம் வடகொரியா வாஷிங்டன் வியட்நாம் வெனிசூலா ஹங்கேரி ஹவாய்த்தீவுகள் ஹவாணு ஹைதரபாத் ஹொலண்ட் ஹொங்ஹோங் ஸ்கண்டினேவியா ஸ்கொட்லாந்து ஸ்பெயின் ஜம்முகாஷ்மீர் ஐமெயிக்கா ஜிப்ரோல்டார் ஜேர்மனி
6 4. 473 4585
52
92.2 497 5695 5442 498 594 612
5692
54 H4
51.93
75g 597
87 439及 969
72912
549 492 5 125 48
41
46 546 7292
垒689
忠3

SSYYLLSLLSLL LLLLYYLLLSLLLSLLLLLLLL LLLLLLLLYLLL LLYLL MYSMLM qMLYS MeYYJS
穗
து எமது வெளியீடுகள்
魏
敷 * நூலகவியல் காலாண்டு சஞ்சிகை
பதிப்பாசிரியர் என். செல்வராஜா
தனிப்பிரதி ரூபா 7 - 50 ஆண்டு சந்தா ரூபா 30 - 90
人s
瓣
தல் உதவி ஆசிரியர் வைத்திய கலாநிதி ந. சிவராஜா
104 பக்கம் விலை ரூபா 20.00
பிரதிகள் கிடைக்குமிடம் :
அயோத்தி நூலகசேவைகள் ஆனைக்கோட்டை,
ழறிலங்கா புத்தகசாலை K. K. S. வீதி, யாழ்ப்பாணம்,
பூபாலசிங்கம் புத்தகசாலை பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
ee LeYL TYLLL L0YLSLS LMYzLS LLLLYYLLLS SLSLYLSM MYLM MYMS
«unifo "Toño Aövasib, ULA Yū uN murcub.
க3
é*ر