கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாவீரன் செண்பகராமன்
Page 1
Գույն
| ԹՅուլքյուլ :
filí):
É71 -F | H | It
Page 2
With Best Compliments From
M. S. M. Badurdeen & Co. 29:3, 295, Mill Street, COLONIE ().
Phole; 2457
With Best Compliments From
K. Ramkanath
Commercial Artist
(60), Dalin Street, (! () LOMB (I)-12.
Phill: 537)
மாவீரன் .1+7:1: ܕ
செண்பகராமன்
ஆசிரியை
யோகா பாலச்சந்திரன்
வெளியீடு: 9لامي கொழும்பு கலச் சங்கம் த. பெ. 875, கொழும்பு
Page 3
இந்நூல் Gaginal
ஆதரவு நல்கிய
திரு கே. நாகலிங்கம் ஜே. பி
ஜஞப் டி. எம். ஏ. ஹமீது திரு வி. என். பெரியசா
திரு சாமுவேல் ஞானம் திரு வி. கிருஷ்ணசா "நிர்மலா தயாரிப்பாளர் ரகுநாதன்
திரு சிவாஜி துரை திரு ராம்கனத் ஆகியோருக்கும், இந்நூல் எழுத ஆதாரமாக இருந்த
தினமணி ஹிந்து ஆனந்த விகடன்
EFITUGU L
நெல்லச் செய்தி தமிழ் முழக்கம் செண்பகராமன் மலர்
ஆசிரியர்களுக்கும்
எமது நன்றி உரித்தாகுக.
பாராட்டுரை
சிந்தாமணி வார இதழில் தாங்கள் எழுதிய "செண்பகராமன் என்ற ஒரு தமிழன்' என்ற கட்டுரையைப் படித்தேன். கட்டுரை தங்குதடை யின்றிச் சரளமான தமிழ் நடையில் எழுதப்பட் டிருந்தது. கட்டுரை நடையை விட, தாங்கள் செண்பகராமன் வரலாற்றைப் படித்து மற்றவர் களுக்கும் வெளியுலகிற்கும் அளித்தமைக்கு எப்படி நன்றி கூறுவது என்று எனக்குத் தெரியவில்ஃ. நம் முன்ஞேர்கள் செய்த அரும் பெரும் செயல் கள் பல புதைகுழிகளிலும், உலவும் காற்றிலும், ஒரிருவருக்குத் தெரிந்தும், உருக்குலேந்தும் போயின. அவ்வண்னம் ஆகும் நிலேயிலிருந்த செண்பகரா மன் வரலாற்றை இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை தங்களேயே
Page 4
சாரும். இதற்காகத் தங்களுக்கு ஒரு தனிப்
பாராட்டுவிழா நடாத்தினுலும் பொருத்தமே.
இதைப் போன்று வெளியுலகம் அறியாமல் துருப்பிடித்துக் கிடக்கின்ற தமிழ்ப் (-) Is III fi களே அறிஞர்களே, கலேஞர்களே, ஒவிய மன்னர் களே காவிய வல்லுனர்களைப் பற்றியெல்லாம் கடி பத்திரிகைகளில் எழுதுவீர்களாக,
தங்கள் தமிழ்த் தொண்டு சிறந்து வாழ்க.
அன்புள்ள
செ. இராசதுரை (பா. ஜ. நகரபிதா மட்டக்களப்பு தமிழகம், மட்டக்களப்பு. 聖昂-I口-f冒。
". முன்னுரை
ーリー
திரணியில் தமிழனுகப் பிறந்து, அயல் நாட் டாரை யெல்லாம் அடிபணிய வைத்து, வீரருள் திலகமாக வாழ்ந்து மடிந்த டாக்டர் - FSi: Li J. ராமன் பிள்ளேயின் வரலாற்றை, கட்டுரை வடிவில் நான் எழுத நேர்ந்தமை தற்செயலாக ஏற்பட்ட ஒரு வாய்ப்பென்றுதான் கூறவேண்டும்.
நூல் வடிவில் வெளியிடவேண்டும் என்ற வகை யில் கட்டுரை விரித்தெழுதப்படவில்லேயாயினும், டாக்டரின் வரலாற்ருேடு பின்னிப்பினேந்த சம்பவங் களே ஒரளவு கோடிட்டுக் காட்ட முனேந்திருக்கிறேன். இது பூரணமான ஒரு முயற்சியல்ல. சுயாதீன பத் திரிகா சமாஜத்தின் தமிழ் வார இதழான 'சிந்தா மணி'யில் இக் கட்டுரை தொடராக வெளி வந்த சமயம், இதனேப் படித்துப் பாராட்டிய ஏராளமான வாசகர்கள் நூல் வடிவில் டாக்டரின் வரலாற்றை வெளியிட வேண்டும் என்ற நினேப்பை ஓரளவுக்கு ஏற்படுத்தினர்.
Page 5
அஃனத்திற்கும் மேலாக, டாக்டர் செண்பக ராமனின் மிக நெருங்கிய உறவினரும் தற்சமயம் இலங்கையில் உடை அலங்கார நிபுணராக கடமை யாற்றுபவருமான திரு. ஜே. வேலுசாமி அவர்கள் தான், இந்த வீரனின் வரலாற்றை எழுத எனக்குத் தூண்டுகோலாக இருந்தவர். எனவே தமிழ்ப் பெருங்குடி மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றி அவருக்கு உரித்தாகும். அத்தோடு இந்த வரலாற்றுத் தொடரை ஆரம்பத்தில் இருந்து வாசித்து, "இப்படியும் ஒரு தமிழ் வீரன் இரு த் தாரா?" என்று ஆச்சரியத்துடன் "சிந்தாமணி"யை பாராட்டியும், ஊக்கப்படுத்தியும் கடிதங்கள் அலுப் பிய வாரக நேயர்கள் அத்தனே பேருக்கும் எனது நன்றி உரியது.
யோகா பாலச்சந்திரன்
盟f 岳-f母
உலகத்தையே ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லரையே மண்டியிட வைத்த டாக்டர் செண்பகராமன் பிள்ளேயின், ஏனழ உற வினன் நான் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
அகண்ட பாரதத்தின் விடுதஃக்கும் முன் னேற்றத்திற்கும் வித்திட்ட தென்னக மக்களுள், எ க்குச் சிறிய தந்தை முறையிலான செண்பகரா பன் பிள் :ள தஃபயாயவர் என்பதை, இன்றைய இந்திய அரசாங்கம் உணர்ந்து கெளரவித்திருக்கி ாது, ஆணுல் அன்னரது வீர வரலாற்றை இந்தி பாவில் கூட, பலருக்குத் தெரியாமல் போனமை, உண்மையில் வேதனைக்குரியதே. இந்த வேதனேயை ரு முறை தற்செயலாக திருமதி யோகா பாலச் சந்திரனிடம் வெளியிட்டேன்.
Page 6
உடனடியாக தக்க விபரங்களே சேகரித்து அவர் செண்பகராமன் வரலாற்றை பிரபல ஈழத்து வாரப் பத்திரிகையான சிந்தாமரிையில் எழுதினுர், விரை வில் தாயகம் திரும்பவிருக்கும் நான், வீரன் செண் பகராமன் நிஃனவுக்குச் செலுத்தக் கூடிய எளிமை பான ஆஞ்சவியாக, அக் கட்டுரையை நூல் வர வில் வெளியிட விரும்பினேன்.
என் வேண்டுகோளுக்கு உடனே சிரம் சாய்த்து, இச் சிறு நூலே வெளியிட்டு உதவிய கொழும்பு கஃச் சங்கத்தினருக்கும் கட்டுரையைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிட அனுமதி தந்த சுயாதீன பத்தி திரிகா சமாஜத்தினருக்கும், என் இதயத்தின் நன் றிகள். உரித்தாகுசு.
என் நன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லே செய் நன்றி கொன்ற மகற்கு,
ஜே. வி. சாமி
மாவீரன்
செண்பகராமன்
* ST
னது தாயகத்தின் மண்ணுேடு மண்ணுக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத் தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்பு களும், நரம்புகளும் உரமாக வேண்டும்" என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆணுல் நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், "சுதந்திர இந்தியாவில்-நாஞ்சில் தமிழகத்து வயல் களிலும், கரமனே ஆற்றிலும் என் அஸ்தியைத் பூவ வேண்டும்." என்று கூறிஞன் என்பது எத்தனே பேருக்குத் தெரியுமோ?
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வர ாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப் பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட் தினேவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவி த் தான் செய்கிறது. எனினும் நீண்ட காலம் புத குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம். அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ்
Page 7
O
வருபத்திலேயே மக்கள் அதைத் தரிக்கின்றனர். அப் படி ஒரு தரிசனம் தான். இந்த மாவீரன் டாக்டர் செண்பகராமன் வரலாறு.
இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் "ஜேய்ஹிந்த்" என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் "ஜேய் ஹிந்த்' என்பது உண் மையே. ஆணுல், அவருக்கு முன்பே 'ஜேய் ஹறிந்த்" மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணு வத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்ரு ல், ஆச் சரியமாக இருக்கிறதல்லவா?
வீரபாண்டிய கட்டபொம்மன் ஆரம்பித்த விடுத ஃப் போர், இந்தியா முழுவதும் வீறிட் டெழுந்து பயங்கர ஜ"வாஃலயாகப் பரவிய காலம் அது. வெள்ளேயரை நாட்டை விட்டு வேளியேற்றி, பாரத மாதாவின் அடிமை விலங்குகளே அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத் தனே பேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித் துக் கொண்டிருந்தனர். இந்திய உபசுண்ட மெங்கும் ஒரே கொந்தளிப்பு. அதை அடக்க பிரிட்டிஷ் ஆட் சியினர், கடுமையான நடவடிக்கைகளே மேற் கொண்டனர். இச் செயல் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஆருகப் பாய விட்டது போலாகி விட் டது. பால்மனம் மாரு த பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர்.
பாடங்களே த் தூக்கி எறிந்துவிட்டு பாரதத் தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான
III
பள்ளி மாணவர்களுக்கு, ஒரு குட்டித் தலைவன். வயது பதினேந்துதான். ஆணுல் ஆற்றலோ, அனே கடந்ததாக அமைந்தது. நாஞ்சில் பெற்றெடுத்த இந்தச் சிறுவன் நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் தலைவகுகி விட்டான். எழுச்சி மிக்க அவனது பேச்சுக்கள் இஃாஞர்களின் இதயங் சுனில் ஆழப் பாய்ந்தன - வி:ளயாட்டுப் போல் அவன் ஆரம்பித்த தேசியப் படை பலமிக்க ஒரு நிறுவனமாக உருவாகியது. அரசாங்கம் வாளா விருந்து விடுமா? சிறுவனது வாயையும், கரங்களேயும் கட்டிப் போட முயன்றது. இதனுல் சிந்தை கலங்க வில்ஃப் இந்தச் சின்னஞ் சிறு வீரன் செண்பகரா மீன், அதற்குப் பதிலாக, அவனது சுதந்திரத் தகம் எரிமலையாகியது.
திருவனந்தபுரத்திலே அடங்கிக் கிடந்த செண் கராமனை, உலகம் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப் பம் இக் கட்டத்தில் தான் ஏற்பட்டது, செந்த ழ் நாட்டு வீரன், சர்வதேசமும் புகழும் தஃலவ ஆகும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அடிமைப்பட்ட இந்திய மக்கள் மட்டுமல்ல, அவதிப்பட்ட மக்கள் அத்தனே பேரும் விடுதலே பெற, அவர்களுக் சுப் பாடுபடும் ஒரு பாக்கியம் செண்பகராம றுக்கு கிடைத்தது எப்படி என்பதுதான் இங்கே
ம் சுவாரஸ்யமானதாகும்.
ன்மையும் உறுதியும் ஒளி வீசும் கண்கள் து: வெறியையே மூச்சாகச் சுவாசிக்கின்ற வேகம், சுடரொளி வீசும் கம்பீரத் தோற்றம் த& யையும் கொண்ட மானவன் செண்பக ரா கண்டு தன் சிந்தையைப் பறி கொடுத்தார் குவர். ஆணுல் அவர் ஒரு இந்தியரல்லர் செண்
per- 근 1s)
Page 8
பகராமனுக்கு பரம எதிரிகளாகக் காட்சியளித்த ஆங்கிலேயப் பரம்பரையைச் சேர்த்த ஒருவர் அவ ரது பெயர் சேர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட். இவரது தாயார் ஒரு ஜெர்மனியர். எனவே சேர், வால்டர், திருவனந்தபுரத்திலே ஒரு ஜெர்மன் உளவாளியாக அந்தக் கட்டத்திலே வாழ்ந்து வந் தார். விளேயும் பயிரை முஃாயிலே தெரியும் TIGT பது போல, நானே ஒரு தன்னிகரற்ற தீரனுகத் திகழக் கூடிய சாத்தியக் கூறுகளோடு விளங்கிய இளேஞன் செண்பகராமனுக்கு நல்லதொரு வழி யைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் சிமான் வோல்டர் மனதில் எப்படியோ எழுந்தது. அப் போது திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த செண்பகராமனுக்கு, வோல்டர் கூறிய புத்திமதி நன்கு பிடித்திருந்தது. பலன் ? கட்டுண்டு கிடந்த இந்தியத் தாயை விடு விக்கும் நோக்கில், தனது கட்டுப்பாடு, சூழ் நில களேயே துறந்து, ஏன் பாரதத்தையே விட்டு விட்டு, சேர். வால்டரோடு செண்பகராமன் அஃல மோதும் ஆழியில் தனது பிரயாணத்தை மேற் கொள்ளலா ஞன.
இது நடந்தது 1908-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி என். எல். ஜி யோர்க் என்ற ஜெர் மனிய கப்பவில் ஏறி செண்பகராமன் தஃவ மறை யோகியதுதான் தாமதம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பேற்பட்டது. செண்பகரா மனிள் வீட்டுக்கு பலத்த காவல் பள்ளிக்கூடத்திற் பயி லும் சின்னஞ் சிறு மாணவன் எங்கே எப்படி மறைந்திருக்க முடியும் என்ற கேள்வியைக் கேட்டுக் கேட்டு கிலிபிடித்துக் கலங்கினர் வெள்ளேயர்கள்.
3
திரு. சின்னசாமிப்பின்ஃள, நாகம் மான் என் ா விழக்கப்படும் சாதாரண ஏழைத் தாய் தந்தை பருக்குப் பிறந்த செண்பகராமன் # "TՃll Lգ யெடுத்து வைத்த உலகமோ பரந்து விரிந்த தொன்று. ஐரோப்பா நோக்கிச் சென்ற அவன் கால்கள் இத்தாவியில் சிறிது காலம் நிஃத்தன. அங்கு இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்று, பின் சுவிட்சர்லாந்திற்குச் சென் yன். அங்குள்ள கலாசாஃவ யொன்றின் Flash, ġit சிறந்த மாணுக்களுகத் திகழ்ந்த செண்பகராமன் பட்டங்கள் பலவற்றைத் தன் பெயரோடு சேர்த் து கொண்டான். மணவனுக இருக்கும் போதே, சுவிட்சர்லாந்தில் நிகழ்த்திய பல சொற்பொழிவு ாரின் போது, இந்திய நாட்டில் நடைபெறும், பத்திய அடக்கு முறைகளேப் பற்றி வீரம் கொப் பரிக்கும் வண்ணம் எடுத்துக் கூறி, இந்தியாவின் பால், அந்நாட்டு மக்களின் அனுதாபத்தை யும், தரவையும் திருப்ப முயன்ருன் , சுவிட்சர்லாந்தி மிருந்து ஜெர்மனியின் தலே நகரான பெர்லினுக்குச்
செண்பகராமன் அங்குள்ள கலாசாஃ பெண் றில் {GFrif ந்து பொறியி யற் துறையில் சுய நிதி பட்டம் பெற்று, தன் அந்தஸ்தை உயர்த் கொண்டான். ஆம் பதினேந்தாவது வயதில் மனட யும் நாட்டையும் விட்டு வெளியேறி, இப் பாது ஒரு டாக்டராகி விட்ட அவனே, இனி டாக்டர் செண்பகராமன் என்று அழைப்பது
பொருத்தமல்லவா?
விமேல், திரு. செண்பகராமனின் Lu 577ff ா? தாயகத்தை விட்டு வேளியேறியதன் ாக்கமே, இனிமேற் தானே நிறைவேற வேண் இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி
Page 9
I萱
ஜெர்மன் எங்கும் நிகழ்ந்த சரமாரியான சொற் பொழிவுகளேத் தொடர்ந்து. இவற்றின் எதிரொலி யாக அங்கு "இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி" ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகரா மனே இதற்கும் த ஃபமை தாங்கினு ர். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளி டையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தப்பபிப் பிராயங்கஃனாத் தவிடுபொடியாக்கிய டாக்டர், இந் திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன் படுத்திஞர்.
தனது எண்னங்களே ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக Liti, Li செண்பகராமன் நடத்திய ப்ரோ இந்தியா" (Pro India) எனும் ஆங்கிலப் பத்திரிகை நவ இந் நியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலா கியது. இந்தக் கட்டத்தில் Gafsiring Loalfi செல்வாக்கும் புகழும் ரொல்ஸில் அடங்காதவை ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த செய் சர் மன்னர், தன் அந்தரங்க நண்பனுக sa GiaT | Ahli ராமனே ஏற்றுக்கொண்டார் என்று ல், மேலும் விளக்கம் தேவையில் ஃவயல்வா? Tšiili F, Galih il கொள்ளாத ராஜாங்க ה וגםj ) ( חי ?" וה rr. הf{J} b^3 #ח ஜெர்மனியில் கிடையாதென்ற நிஐலமை உருவாகி விட்ட நேரத்தில் தான், இந்திய பிரிட்டிஷ் ஆட்சி அவரது இருப்பிடக்னிதி கண்டு கொண்டது. விட்டு விடுமா? செண்பகராமனேச் சுற்றி பலமான விலங் குகள் நெருங்கிக்கொண்டிருந்தன. அதே வேஃளயில் செண்பகராமனது தேசப் பற்றும் கட்டுக் கடங் "காத எரிதணலாக தக தகக்கக் தொடங்கியது "அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்த இருந்தாலும், அவர்கள் து விலங்கு கஃா öğır. தெறிய வேண்டும்." என்று சுவி கொந்தளிக்கு
5
ஆவேசத்தோடு செயலாற்றத் தொடங்கி விட்டார் மே 3: த டாக்டர் செண்பகராமன். இதனுல் "ஒடுக் கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த முதல் சரித்திர புருஷன், ஒரு தமிழனே' என்ற பெருமையை, பேச் சில் மட்டுமன்றி செயலிலும் அவர் எடுத்துக் காட்டினுர், டாக்டர் செண்பகரா மன் நிறுவிய "ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்" (League of opressed people) *'fth II, Ir L i L-isil ri r ii I III, b''' (' The Orient Club) ஆதியன மக்கனது அமோக ஆதரவைப் பெற்றன. இவற்றின் T கஃா நிறுவுவதற்காக பட்டே வியா, பர்மா, சயாம், ,ை எகிப்து, துருக்கி, அமெரிக்கா, தென் ஆபி ரிக்கா ஆகிய நாடுகளுக்குச் செண்பகராமன் விஜ யம் செய்தார். பன்னிரண்டு உலக மொழிகளில், மிகச் சரளமாக உரையாடும் ஆற்றல் மிக்க செண் பகராமன், அந்தக் கட்டத்திலே ஒரு சர்வதேச கதாநாயகனுகத் திகழ்ந்தார் என்று கூறினுலும் மிகையல்ல. சங்கம் நிறுவும் பணியில் சென்ற செண்பகராமனுக்கு புதிய உப கண்டத்திலே ஒரு
பெரும் அதிர்ச்சி காத்திருந்தது!
" தாழ்த்தப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடி
இருந்தாலும், அவர்களின் அடிமைத் தண்களே சு த்தெறிவேன்' எனச் சங்க நாதம் செய்த செண்
ராமனுக்கு, அவரது உன்னத லட்சியங்களுக்கு துவங் கொடுக்கும் ஒரு துனேவி பேர் வினில் வாய்த்
செண்பகராமனின் தீரமிக்க வரலாற்றில் பங்கே தான் ஓர் அற்புதமான திருப்பம் ஏற்பட்டது. சப்சர் மன்னனின் அத்தியந்த நட்பைப் பெற்ற
வருக்கு ஜெர்மன் அரசு "வொன்" (Worl) என்ற
கொரவப் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
மனியில் வாழ்ந்துகொண்டு இந்தியாவின்
ா நிற்காக, வர்த்தக அபிவிருத்திக்காகப் பாடு
Page 10
I
பட்ட டாக்டர் பிள்ஃள, (இனிமேல் வீரன் டாக்டர் செண்பகராமன் பிள்ஃாயை டாக்டர் பிள்ளை என்றே கெளரவமாக அழைப்பது நல்லதல்லவா?) 1980-ம் ஆண்டில் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக நியமனம் பெற்ருர், அப் போது தான் சுகந்த மணவாழ்வு அவரை நாடியது.
பெர்லின் நகரில் பல இந்தியக் குடும்பங்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்தன. அக்குடும்பங் கள் அனேத்தும் டாக்டர் பிள்ளேயின் இந்திய ஆத ரவு சர்வதேசக் கமிட்டியிலும், கிழக்கத்தியர் طلا به கத்திலும் அங்கத்துவம் வகித்தன.அவற்றில், மணிப் புரி நாட்டைச் சேர்ந்த செல்வி லக்ஷ்மி பாயின் குடும்பம், தேச பக்தியிலும் தீரச் செயல்களிலும் த&ல சிறந்து விளங்கியது. குறிப்பாகத் தேசத் தொண் டில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பேரழகியான வீராங் கஃன லகரமிபாயின், அரசியல் அறிவு டாக்டர் பிள் ஃா யைப் பெரிதும் கவர்ந்தது, உயிருக்கு ஒரு பாரதம் என மூச்செறிந்து வாழ்ந்த வீரனின், '? கொருத்தியாக லசமிபாய் திகழ்ந்தார். இதன் விளேவாக சாதாரண லசஷ்மிபாய், திருமதி செண்பக ராமஞகி, ஜெர்மனியில் இந்திய நாட்டின் இல்லத் தரசி போன்ற ஒரு ஸ்தானத்தை ஏற்றுக்கொன் Lfrff.
நேருவும் போஸ்லிம் தங்கிய இல்லம்
பெர்வின் சென்ற இந்தியத் தஃலவர்கள், டாக் டர் பிள்ஃளயின் இல் லத்திற்குச் சென்று, திருமதி ல சுஷ்மிபாயின் கைகளால் தயாரிக்கப்பட்ட அ சுவை உண்டியை அருந்தி இன் புறத் தவறியே இல்ஃல. அப்படியான தஃவர்களில் வங்கத்தின் சி
II 7
கம் சுபாஷ் சந்திரபோஸ், ஆசியஜோதி பண்டித ஜவஹர்லால் நேரு, அவரது தந்தை பண்டித மோதி வால் நேரு, லால் சந்த். ஹீராசந்த் ஆகியோர் குறிப் பிடத்தக்கவர்கள். இந்தியாவின் மாபெரும் தலேவர் களில் ஒருவராகக் கருதப்பட்ட விட்டல் பாய் பட் டேல், டாக்டர் பிள்ஃளயின் இல்லத்திலேயே, 1931ல் பெர்லினுக்குச் சென்ற போது தங்கியிருந்தார்.
இவ்விதம் மேனுடுகளில் ஒரு தன்னிகரற்ற இந் தியத் தூதுவணு சுத் திகழ்ந்த டாக்டர் பிள்ஃளக்கு, புதிய கண்டத்திலே காத்திருந்த அதிர்ச்சிதான், அவரை ஒரு உலக வீரனுக்கியதென்று கூறலாம், ஜனநாயகத்தை காக்க உறுதி பூண்டு, ஐக்கிய நாடுகள் சபையிலேயே அங்கத்துவம் வகிக்கும் அமெ ரிக்காவில், சுறுப்பு நிற மக்களான, நீக்ரோக்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சம் கொடுமை இவை தான் டாக்டர் பிள்ளே யை அதிர வைத்தன. மேனி யின் நிறம் கறுப்பு என்ற ஒரே காரணத்திற்காக, கண் aைர் வெள்ளத்திலே மிதந்த நீக்ரோக்களுக்கு நியாயம் வழங்க எவருமே அற்ற நிராதரவான நிலை யைக் கண்டு சுருனே மிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்த அந்தப் பச்சைத் தமிழன் கண் கவங்கிஞன்.கலிபோர் ரியாவுக்கு அவர் சென்றது ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கத்தை அமைப்பதற்காகத் தான் ஆளுல் மக்கள் சுெ வலம் புழுவிலும் கேவலமாக வாழ்கிருர்கள் என் பதை டாக்டர் பிள்ளே கனவிலும் கருதவில்ஃல. நீக் ரோக்களுக்கு உடனடியாக நீதிபெற்றுத்தர வேண் டும் என்று துடித்த அவர் அப்போது ஆட்சியி மிருந்த அமெரிக்க ஜஞதிபதி திரு. வுட்ரோ வில் சஃன சந்தித்தார்.
ரெ.
Page 11
8
நீக்ரோக்களின் விரீதஃலக்காக பாடு பட்ட ஆபிர ஹாம் லிங்கனுக்குப் பிறகு மிகப் பிரபல்யம் வாய்ந்த அமெரிக்க ஜனதிபதி திரு. வுட்ரோ வின் ஸன் தான், கல்லேயும் உருக்கும் வண்ணம் கறுப்பு நிற மக்களின் துன்பத்தை எடுத்துக் கூறினர். டாக் டர் பிள்ஃள தமது சங்கத்தின் லட்சியங்களே தெளி வாக வில் எனிடம் விளக்கினுர், நீண்டநேரம் தனது வாக்கு வன்மையின் பலத்தை வைத்து வாதாடி ஞர் டாக்டர் பிள் ஃன. ஆணுல் நீக்ரோக்களுக்கு நீதி வழங்கவேண்டும் என்பது தான் தனது நோக்கம் என்றும், எனினும் அமெரிக்க மக்கள் தான் அன் றும் விரும்பவில்லே என்றும், மக்களின் அபிப் பிரா யத்திற்கு மாருக தன்னுல் நடக்க முடியாது என் றும் கூறி ஜகுதிபதி வுட்ரோ வில் என் கையை விரித்து விட்டார். அதோடு அயர்ந்து விடவில்லே அந்த தீரமிக்க தமிழ் வீரன் செண்பக ராமன்!
பேராபத்துச் சூழ்ந்தது
நீக்ரோ மக்களுக்காக பாடு பட்ட அமெரிக்க ஜஞதிபதி லிங்கனேயே படுகொலே செய்த பயங்கர வாதிகளுக்கிடையில், தன்னந் தனியணுக நின்று. தோட்டம், தோட்டமாகச் சென்று தனியொரு சக் தியாக அடிப்படை மனித உரிமைகளேப் பற்றி பிர சாரம் செய்ய ஆரம்பித்தார் டாக்டர் பிள் ஃள.
ஓர் அந்நியன் வந்து, அடக்கப்பட்ட அணுதை களுக்காகப் போராடுவதா? என்று ஆத்திரப்பட்ட னர் அங்கிருந்த நிறவெறியர்கள். ஆரம்பித்தது டாக்டர் பிள் ஃாக்கு கடுமையான எதிர்ப்பு:ஆபத்து அவரை நிழல் போலத் தொடரத் தொடங்கியது.
교 )
சூட்சும புத்தி மிக்க டாக்டர் செண்பகராமன் பிள்ளே நாளொரு பெயரும், பொழுதொரு வேடமு மாக அமெரிக்கா எங்கும் சுற்றித் திரிந்தார். ஆக் ரோஷமான சொற்பொழிவுகளே நிகழ்த்தினூர், இவற்றைக் கேட்டு கிளர்ந்தெழுந்த நீக்ரோ மக் கள் டாக்கர் பிள்ஃளயை, தமது ரட்சகனுகவே கருதி ஞர்கள் என் ரூல் மிகை யல்ல!
இந்தக் கட்டத்தில் இனியும் இவரை கம்மா விட்டு வைப்பது ஆபத்தெனக் கருதிய பிரிட்டிஷ் அரசாங்கம், இவரைக் கைது செய்ய முஃனந்தது. அமெரிக்க பொலீனோடு பிரிட்டி வீழ் ஒற்றர்களும் டாக்டர் பிள்ளே யை நோக்கி தமது வலேனய விரித் தனர். தன் லட்சியப் பாதையிலே வந்த, தடையை வெற்றிகரமாகத் தாண்டி , மாறு பெயரில் பாஸ் போர்ட் பெற்றுக் கொண்டு, புதிய கண்டத்தை
பீட்டு அந்தாத்தியான மாகி விட்டார் டாக்டர்.
அடுத்து அவர் கால் வைத்தது இருண்ட கண்ட மெனும் ஆபிரிக்காவில். அங்கும் அடக்கப்பட்ட அனு ைத மக்கள் அவலப்படுவதைக் கண்டார். லட்சி யப் பனி மேலும் புது வேகத்தோடு தொடர்ந்தது. இந் , நிஃலயில் ஆபிரிக்காவில் வைத்தே அவரைக் சது செய்து விட வேண்டும் என்று, பிரிட்டிஸ் ஆட்சி முடிவு செய்தது, விண்வு? டாக்டர் பிள் ாயை உயிருடனுே, பிணமாகவோ கொண்டு வரு பவர்களுக்கு ஒரு லட்சம் பவுன் பரிசளிக்கப்படும் து பிரிட்டிஷ் அரசு பிரகடனப்படுத்தியது தான் மதம், ஒற்றர்களின் துடிப்பும், வேகமும் கரை த் தன. அவர்களில் ஒரு பெண் சாகளங்களில்
Page 12
2O
கைதேர்ந்தவள். பெண்மையைப் பயன் படுத்தி, மாபெரும் சூரத்தனமான காரியங்களேச் சாதித்த தவள். அவளின் பாச்சா கூட, L Tä Lri LSeit TT யிடம் பலிக்கவில்லை. மாறு வேஷம் போடுவதில் புகழ் பெற்ற அரேபியாவின் லோரன்ஸை விட பள் மடங்கு கைதேர்ந்தவர் டாக்டர் பிள்ஃள, எனவே எப்படியோ எல்லோரையும் கொட்டாவி விட வைத்து விட்டு, கம்பி நீட்டி விட்டார் பெர் வினுக்கு!
அப்போது தான் இந்தியாவில், சுதந்திரப் போராட்டங்கள் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தன. அங்கு பாஞ்சால, வங் காள வீரர்கள் நடத்திய தீரமான GLUT TTLL i களுக்கு டாக்டர் பிள்ளே, ஜெர்மனியிலிருந்து ரகசிய மாக ஆயுதங்களே அனுப்பி உதவி செய்தார். வங் கத்தின் சிங்கத்தை டாக்டர் பிள் ஃன சந்தித்த சம்ப வம், இந்திய வரலாற்றில் இன்று மறைக்கப்பட்டோ மறக்கப்பட்டோ இருந்த போதிலும், ஒரு முக்கிய கட்டமென்றே கூறவேண்டும். 1933-ல் வியன் ஞவில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்கு டாக்டர் பிள்ஃள யும் சென்றிருந்தார். இந்தியப் பிரதிநிதியாக அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரசன்னமாகி இருந் தார். டாக்டர் பிள்ளேயும், போஸ்-ாம் நீண்ட நேரம் உரையாடிஞர்கள். பாரதத்தின் விடுதலையைப் பெறு வது எப்படி என்பது பற்றி பலபட ஆராய்ந்தனர் இருவரும். அப்போது டாக்டர் பிள்ளை வெளியிட்ட ஒரு திட்டம் சந்திரபோஸைப் பெரிதும் கவர்ந்தது. தான் தேடிக்கொண்டிருந்த பாதையைக் காட்டி யவர் என்ற மதிப்பில் டாக்டர் பிள்ஃளயை ஆரத் தழுவி பூரித்தார் போஸ்.
2.
போஸ் அளித்த சத்தியம்
'இந்தியா விடுதலே பெற வேண்டுமானுல், இந்தியாவுக்கு வெளியே இந்திய தேசிய ராணு வம் ஒன்றை அமைக்க வேண்டும். அந்நிய நாடு களின் ஆதரவோடு தான், பிரிட்டிஷாரை வெளி (GALI Ť) Jo G ar alla T (EL Ž. DEN AF LID NG IT புத்தத்தின் போது தான் கண்ட அனுபவங்களேக் கொண்டே, இந்தத் திட்டத்தை நான் வகுத்தேன்" என்று கூறினுர் செண்பகராமன். "டாக்டர் பிள்ஃன! உங்கள் அற்
புதமான திட்டத்தை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அமுலாக்க நிச்சயம் நான் தவற மாட் டேன்" என்று சத்திய வாக்குக் கொடுத்தார்
சுபாஷ் சந்திரபோஸ், இந்த சத்திய வாக்கின் அடிப் படையில் தான் பின்னர் மகாத்மா காந்தியடிகளே பற்றிய காலத்திலும், போஸ் தீவிரமாக நடந்து கொண்டார். செண்பக ராமனின் சக்தியே போளை இயக்கியது, என்று கூறப்படுகிறது. மீண்டும் ஒரு ா ற டாக்டர் பிள்ஃளயை சந்திர போஸ், பெர்ஜி ால் சந்தித்த போது, பிள்ளே வகுத்த திட்டமும், நான் அளித்த வாக்குறுதியும் நிறைவேறும் காலம் பல மி வருவதாக போஸ் கூறினுராம். அந்த மிாப்பை நிதர்சனமாக்குவது போல, 1939-ல் உலக புர்கம் வெடித்தது. அப்போது வங்கத்தின் சிங்கம் பாஷ் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். இக் படத்தில் தான் டாக்டர் பிள்ஃளக்கு அளித்த குறுதியை நிறைவேற்ற முடியும் என்று, திட் 1_மாக நம்பிய போஸ், சிறையிலிருந்து பரியேற, உண்ணுவிரதத்தை ஆயுதமாகப் பாவித் தக்க பலன் கிட்டியது ஆணுல் வீட்டிலே பாதுகாப்புக் கைதியாக்கப்பட்டார். கடுமையான ாட்டுக் காவலேயும் மீறி, ஒரு நாள் எப்படியோ இந்
Page 13
அளித்த சத்தியத்தை நிறைவேற்றி விட்டார்.
22
தியாவை விட்டு வெளியேறி விட்டார் போஸ் தப் பித்த போஸ், செண்பகராமன் ஏற்கனவே அஸ்தி வாரமிட்டிருந்த இந்திய தேசிய ராணுவத்தின் (ஐ. என். ஏ.) தலைமையை ஏற்று, டாக்டர் பிள் ஃாக்கு
'ஜேய் ஹிந்த்' பிறந்த கதை
இன்று இந்தியாவின் இதய கீதமாக இருக்கும் 'ஜேய் ஹிந்த்' எனும் வெற்றிக் கோஷத்தைத் தான் சந்திர போவம் மற்றும் இந்திய வீரர்களும் தம் உயிர் மூச்சாகக் கருதினர். ஆணுல் அதை வகுத்த விஜன உலகம் ஏன்? இந்திய மக்களே அறியவில்ஃப். எப்படியோ மறந்து விட்டார்கள்! மறைந்த மாவீரர் களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களில் இதுவும் ஒன்ருகி விட்டது போலும்! 'ஜேய் ஹிந்த்'கீதத்தை செண்பகராமன் சின்னஞ் சிறு பால சுனுக, பள்ளி படுவே மாணவனுக இருந்த காலத்திலேயே, சிருஷ் டித்து விட்டார். என்ருல் உலகம் நிச்சயம் ஆச் சரியப்படத் தான் செய்யும் இன்றைய உலகில் உண்மை அநேகமாக ஆச்சரியமானதாகத் தானே
இருக்கிறது !
புரட்சிப் பாதையில் நடந்த மாணவன் செண் பகராமனுக்கு ஆட்சியினர் விதித்த தடைகள் அவனே மாணவர் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கத் தூண்டியதல்லவா? அப்போது அவ் வீரன் வகுத்தி மாணவ சேனேயின் தாரக மந்திரம்தான், 'ஜேய் ஹிந்த்' அயல் நாடுகளில் வாழ்ந்த காலத்தில் லாம், அந்நிய த8லவர்களே சந்தித்த போதெல் லாம், முதலில் 'ஜேய் ஹிந்த்" கோஷம் எழுப்பி
፰ ?
விட்டுத்தான், டாக்டர் பிள் ஃன மறு சாரியம் பார்த் திருக்கிருர் இவரைப் பின்பற்றியே சுபாஸ"ம் அந் தக் கோஷத்தை ஏற்ருர் என்பதற்கு மறைக்கப் பட்ட வரலாறு களில் சான்றுகள் உண்டு. இந்தத் தமிழ் மகன் தான், "சுதந்திர பாரதத்தின் முதல் குதி பதியாக வர வேண்டும்" என்று ஜெர்மன் மன்னரான செய்சரே ஒரு முறை பகிரங்கமாக விருப்பம் தெரிவித்திருந்தார் என்று கூறுகையில், ஒரு கட்டுக் கதை போல் இருக்கிறதல்லவா? இதைப் பற்றிய சில குறிப்புக்களே, பாரதத்தின் முதல் பிர தமரான திரு. ஜவஹர்லால் நேரு தமது சுயசரிதை யின் தந்துள்ளார்.
சர்வாதிகாரி எறிட்லரையே மண்டியிட வைத்த வீரன் செண்பகராமன் பிள்ளேன யப் பற்றி, ா வஞ் சென்ற பாரதப் பிரதமர் பண்டிட் ஜவ ார் லால் நேரு தமது சிய சரிதையில் குறிப்பிட்ட தன்ன என்பதை நாம் அறிந்தோமானுல், டாக் பிள் ஃாயின் திராகத்தின் உயர்வை ஓரளவுக் ாவது உனர்ந்து கொள்ள முடியும், நேருஜியின் நெஞ்சத்தில் இருந்து எழுந்த உணர்ச்சிகரமான ா இது தான்.
" நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் செண்பகராமன் பிள் ஃாயை நாம் சந்தித் சாம். அவர், பழைய புத்தக் கோஷ்டியைச் சேர்ந் ா எளில் பெயர் பெற்ற அங்கத்தவராவர். பெர் ால் அவர் மிக படாடோபமாக வாழ்ந்து வந் அங்குள்ள இளம் மாணவர்கள், அவருக்கு பாருத்தமற்ற பட்டம் ஒன்றை வழங்கினர். ாக்டர் பிள்ளே தேசியம் ஒன்றில் மட்டுமே தம் தனயை செலுத்தினுர், பொருளாதார, சமூகப் சினேகளில் போதிய அக்கறை காட்டவில் ஃ.
Page 14
உருக்குத் தொப்பி அணிந்த ஜெர்மனிய தேசிய வாதிகளுடன் எவ்வித வேறுபாடுமின்றி,மிக சகஜ மாக பழகிஞர். நாஜிகளுடன் கலந்து சிற்றும் பய மின்றி பணி புரிந்த சொற்ப இந்தியர்களில் ti | டர் பிள்ளே முதன்மையானவர். நான் மீண்டும் சிறையில் இருந்த காலத்தில், பெர்லின் நகரில் டாக்டர் பிள்ளை மரணமடைந்ததை கேள்வியுற்
றேன் .
சொல் வீரன் மட்டுமல்ல
டாக்டர் பிள்&ள தேசியம் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினூர் என்றல், அந்த நேரத்தில் அவரது தேசிய விடுதலை வெறி, எந்தக் கட்டத் தில் இருந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடி கிறதல்லவா? தேச விடுதலைக்குப் பிறகு தானே சமூக, பொருளாதார விடுதலே கஃன் ப் பற்றி யோசிக்க முடியும் இதனுல் தான். ரஷ்யர்கள் பல முறை தாமே வலிந்து வலியுறுத்தியும் கூட எவ் வித உதவியையும் பெற டாக்டர் பிள்ளே மறுத் தார். இவர் வெறும் சொல் வீரனுக மட்டும் தி கிழ வில் இல. செயலிலும் தீரனுகத் திகழ்ந்தார். இதைக் கருத்தில் கொண்டே நேருஜி, "இளம் மாணவர்கள் அவருக்குப் பொருத்த மற்ற பட்டம் ஒன்றை வழங் னெர்' என்று கூறியிருக்கலாம் நேருஜியின் கூற்றி விருந்து டாக்டர் பிள்ளே கெய்ஸர் மன்னரின் சகல வரிசைகள், மரியாதைகளையும் பெற்று, பெர்லி னில் ஒரு பிரபு போல வாழ்ந்திருக்கிருர் என்பதுை யும் அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?
இந்த கர்ம வீரர், பார தத்தின் தந்தையாள் காந்தி மகாத்மாவை ஒரு முறை சந்தித்தார். எ
25
போது தெரியுமா? உலக மகா யுத்தம் ஆரம்ப மாவதற்கு முன், தென் ஆபிரிக்காவில் வைத்து, இந்த அற்புதமான, சரித்திர ரீதியான சந்திப்பு நிகழ்ந்தது.
தென் ஆபிரிக்காவுக்குச் சென்று காந்திஜியோடு தேசப் பிரச்சினேகள் குறித்து விவாதித்தார் டாக் டர் பிள்ளே. அப்போது காந்திஜி தென்னுபிரிக்க இந்தியர்களுக்கும் சுதேசிகளுக்கும் பிரதிநிதியாகப் போராட்ட த்தை நடத்திக் கொண்டிருந்தார். "p, is fill, சுதேசிகளிடம் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுங்கள்" என டாக்டர் பிள்ளே காந்திஜியை வற்புறுத்தினுர். இதற்கு முன் ஒரு தடவை தென் ஆபிரிக்காவுக்கு டாக்டர் பிள் ஃப் விஜயம் செய்து நீக்ரோக்களுக்காக பாடுபட்டதை காந்திஜி அறிந்திருந்தார். கென்யாவில் டாக்டர் பிள்ள நிகழ்த் திய சரித்திரப் பிரசித்தி பெற்ற புெ ற் பொழிவைப் பற்றியும் கேட்டிருந்தார். எனவே டாக்டர் பிள்ளே யை ஆரத் தழுவி, அண்ணல் பெரு மிதம் கொண்டார் எனக் கூறவும் வேண்டுமா?
இந்திய விடுதஃயையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த டாக்டர் பிள்ளே சர்வாதிகாரி ஹிட் கர மண்டியிட வைத்த வரலாறு, ஒவ்வொரு இந் பஃனயும், ஒவ்வொரு தமிழ் மகஃனயும் பெரு Iதத்தால், நெஞ்சம் பூசிக்க வைக்கும். ஒரு நாள்
டாக்டர் பிள்ஃளயும், றிைட் விரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆகங்காரம்
பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியான வ பும், இந்தியத் தஃலவர்களேயும் பற்றி இழிவாகப்
th
Page 15
B
பேசிஞர். "சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது." என்று ராம் எறிட் வர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித் தார் டாக்டர் பிள்ளே. இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தஃவர் களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களே எடுத்து ஹிட்லர் முன் விளக்கினுர், டாக்டரின் கர்ஜனேயைக் கேட்ட ஹிட்லர் உண் மையிலேயே ஸ்தம் பித்து விட்டார். டாக்டர் பின் ஃாயின் மகுே சக்தி முன், தன்னுல் நிற்க முடியாது எனக் கண்ட சர்வாதிகாரி, பெட்டிப் பாம்பு போல அடங்கி பதோடு, தாம் செய்த பிழையையும்
உண்ர்ந்து உடனே பின் ஃா பிடம் மன்னிப்புக் கோரிஞர். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்
டால் போதாது எழுத்திலும் மன்னிப்பைத் தர வேண்டும் என்று வாதாடினுர் பிடிவாதக்காரரான டாக்டர் பிள்ளே. அதன்படியே, எழுத்தில் மன் னிப்புக் கோரினுர்,
நாஜிகள் கொதித்தனர்
யாருக்கும் தஃலவனங்காத ஹிட்லர், டாக்டர் பிள்:ள முன் மண்டியிட நேர்ந்த சம்பவம், ஜெர் பனிய நாஜிகளின் நெஞ்சத்தைக் கொதிக்க வைத்
தது. டாக்டர் பிள்ளேக்கு விரோதிகள் அதிகரித்
தனர். ஆணுல் அவரோ கலங்கவில் ஃவ. தன் வாழ் நாளில் முதன் முறையாக ஓர் இந்தியன் முன் மண்டியிட நேர்ந்த அவமானத்தால் குன்றிய ஹிட்
லர், டாக்டர் பிள்ஃளயை ஒழித்துக்கட்டிவிட திரு
னத்தை எதிர்நோக்கியிருந்தார்.
ஐ
இத்தகைய அனப்பரும் வீரம் படைத்த செண் பக ராமன், வகுப்புவாதத்தை அடியோடு வெறுத் தார். L- Ti; L. Ť பிள்ஃளயோ, அவரது அடிச் சுவட்டை பின் பற்றிய சுபாஸ் சந்திர போஸோ பாரதம் - பாகிஸ்தான் என்று இரு கூறுக இந்தியா பிளவுபடும் என்பன த கனவில் கூட நிஃனத்திருக்க ாட்டார்கள். தனது 17-ம் வயதில் தாயகத்தை விட்டு வேளியேறிய டாக்டர் பிள்ஃr, தனது அஞ் ஞாதவாசத்தின் 23-வது ஆண்டை, அதாவது வெள்ளி விழாவை 1933-ம் ஆண்டு அக்டோபர் பாதம் 7-ம் திகதி பெர்லினில் கொண்டாடிஞர். இல் வைபவ த்தில் ஜெர்மனிய நாட்டு பிரமுகர்கள்
றுத்தனே பேரும் கலந்து கொண்டனர்.
அந்தக் காலத்திலே தான் ஹிட்லரின் கை பல தத்திலும் ஓங்க ஆரம்பித்தது. ஜெர்மனிய அதிகார பிடத்தில் ஓரிட்லர் நட்சத்திரமாக விக்க ஆரம்பித்தார். அவருடைய நாஜிக் சுட் b நீவிர பவத்தோடு விளங்கியது. 1933-ல் ட்வர் ஜெர்மனியைக் கைப்பற்றினூர், அதோடு பிரிட்டனின் நட்டைப் பெறவும் அதை ஆதரிக்க
| ஹிட்லர் முன்வந்தார். அதன் காரணமாக பட்டிஷாரின் விரோதிகளே வெறுக்க ஆரம்பித் ார். இதுவும் செண்பகராமனுக்குப் பாதகமாகவே
ாமந்தது. இத்தனே பாதகமான சூழ் நிஃ:யும் ாறு திரண்டு மாவீரன் செண்பகராமனே ஒழித் கட்டி விட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விட் பாரதத்தின் த ஃப சிறந்த வீரன்: தமிழன் சீன ா ரே மிக்க மைந்தன் செண்பகராமனே இனிமேல் ாட காலம் தாங்கும் வாய்ப்பு பாரத மாதாவுக்கு,
பூமாதேவிக்கே கிடையாது!
Page 16
28
ஜெர்மன் நாஜிகளேயும் ஹிட்லரையும் அவமா னத்தால் மனங்குன்ற வைத்த இந்திய மகனு ன செண்பகராமன், பாரத சுயராஜ்யத்திற்கு எவ்வி தம் வழி வகுத்தான் என்பதையும் ஐரோப்பிய நாடுகளில் அவனது செல்வாக்கு எவ்வாறு பரவியி ருந்தது என்பது பற்றியும் அறிய, அவனது வர லாறை படிக்கும் ஒவ்வொரு வரும் நிச்சயம் விரும்பு வர். பாரதத்திலிருந்து பிரிட்டிஷாரை வெளி யேற்ற, தக்கதோர் தருணத்தைப் பார்த்திருந்த செண்பகராமனுக்கு, 1914-ம் ஆண்டு, அந்த வாய்ப் புக் கிட்டியது. ஆம்! அப்போதுதான் உலக மகா யுத்தம் வெடித்தது!
பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் போர் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் பிள்ளே ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனேவரையும் ஒன்று திரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினுர், போரில் தனக் குச் சாதகமாக இந்தியர்களே ப் பயன்படுத்த ஜெர் மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனுேபாவத்தை, - Gւ, I h ஞல் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடு தஃவக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனி யர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல. ' என நேருஜி
இருந்தார். இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு, "இந்திய தேசியத் தொண்டர் படை' (India National Volunteer Corps.) Tsi gu Glusuri கொடுக்கப்பட்டது.
- )
ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்த னேகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என் வி. எனும் இந்தியப் படை ஒப்புக் கொண்டது, செண்பகராமனின் திட்டங்கள் அஃனத்தையும் ஜெர் ம ஒரின் கெப்ளர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதி நுட்பத்தைப் பாராட்டி, "சுதந்திர பாரதத் தின் முதல் ஜனுதிபதியாக வீரன் செண்பகராமன் திய மிக்கப்பட வேண்டும்,' என்று கெப்ளர் பன் ார் தனது அந்தரங்க ஆவலே வெளியிட்டார்.
ஹம்டன் கப்பலின் கமாண்டராக
யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் மூழ்கிக் கப்பவின் பெயரைக் கேட் டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர். அந்தக் கப்பஃடச் செலுத்தி, 1914-ம் ஆண்டு செப்டம்பர் ா தம் 22.ந் தி தி, சென்*ன பிலுள்ள சென்ட் ரார்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் ை கலங்கடிக் த வீரன் வேறு யாரென்று நிஃனக் பீர் புள்? 'திறம்டன்' எனும் பிரமாண்டமான மூழ்கியின் பொறியியலாளரும் , இரண்டாவது காண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை த கர்ந்ததற்கும், பிரிட் | || || || Trif நடுங்கியதற்கும் காரண பூதர் ஹம் ங் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, 2 L சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை ப்போதும், சென்னேயிலுள்ள இதே கோட்டை காணலாம். இது நடந்தது செண்பகராமனின் | ருபத்தி மூன்றுவது வயதில் இத்தனே இளம் பருவத்தில் உலக சாதனேயை ஏற்படுத்திய வீரன்,
Page 17
3()
பிரிட்டிஷ் ஆதிபத்தியத்தை முறியடிக்க, மெள பொட்டேமி ப யுத்த கேந்திரத்தையே பயன் படுத் நிஞர். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற் லேக் கண்டு வெள்ளேயர் அடைந்த பிதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.
நான்கு ஆண்டுகள் மகா யுத்தம் மிக உக்கிரமாக நடைபெற்றதை உலகறியும். நாளடைவில் ஜெர் மனி தோல்வியடையக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படலாயிற்று. எனவே, புத் தம் நிறுத்தப் பட்டு, சமாதான பேச்சு வார்த்தைகள் -3, IT LI LI மாகின. இது செண்பகராமனின் திட்டங் ாே பாதிப்பதாக இருந்த போதிலும், அவரது சிந்தை யில் மேலும் தீவிரமான எண்ணங்கள் உதய மாகவே செய்தன.
பிள்ளே கூறிய ஜிவசக்தி
"யுத் தத்தில் ஜெர்மனி தோற்ருலும், அது இந்திய சுய ராஜ்யப் போரின் தோல்வியாகாது. புரட்சிகர மான வளர்ச்சியும், புதிய சக்தியும் இந்தியப் போ ராட்டத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த ஜீவ சக் ஒன்றே இந்திய வானில் சுதந்திரக்கொடியை சுடர் விட்டொளிர விடும்." என வீர முழக்கமிட்டார் செண்பகராமன் பிள்ள, டாக்டர் பிள்:ள அன்று குறிப்பிட்ட அந்த ஜீவ சக்தி தான், ஐ. என். வி. பாக இருந்து, இரண்டாவது உலக மகா யுத்தத் தின் போது ஐ. என் . ஏ. யாக மலர்ந்தது. சென் பக ராமனின் பாதையிலே, சுபாஸ் சந்திரபோ
நடத்திய ஐ. என். ஏ யின் போராட்டத்தை, இந்திய
வரலாற்றின் பொன்னேடுகளில் ஒன்றெனக் கூறின்,
பிகை அல்ல! .
ஜெர்மானிக்கும் பிரிட்டனுக்கும் இடையில், திட் டமிடப்பட்ட வேர்வெயில்ஸ் உடன் படிக்கையின் புரத்துகளில், "டாக்டர் பிள்ஃளனய ஜெர்மனி, பிரிட்டனிடம் ஒப்படைக்க வேண்டு' மென்பது மிக மிக முக்கியமான தாகும். இதை ஜெர்மன் அரசு ஏற் றுக்கொள்ள மறுத்தது. எனவே பிரிட்டன் தனது நிபந்தனேயை வாபஸ் பெற்ற பின்னரே, வேர்னெ யில்ஸ் உடன்படிக்கை நிறைவேறியது. இவ்விதம் பிரிட்டிஷாரிடமிருந்து காப்பாற்றப்பட்ட செண்பக மனின் உயிரை, கடைசியில் ஜெர்மனியே பறித் துக் கொண்டது. விதி செய்த சதியென்றே இதனேக் 1) வாம் ஹிட்லரை டாக்டர் பிள்ஃள, மண்டியிட ா வித்த சம்பவத்தை யடுத்து நாஜிகள் பழிவாங்கும் கார்ச்சியில் கொந்தளித்துக்கொண்டிருந்தனர், என் பாது நான் முன்னமே குறிப்பிட்டிருந்தேன். அதன் பி' வாக ஒரு நாள் செண்பகராமனது உணவிலே கொடிய விஷம் கலக்கப்பட்டது. தன்ஃனச் சுற்றி ருந்தவர்களே நம்பியதால் கெட்ட தமிழ் வீரன், Iடுக்கும் துடுக்கும் இழந்து, உயிர்ப்பின மாக ா பாளியாக படுக்கையிலே விழுந்தான். நாஜி கரின் கொடிய விவும், தமிழகத்தின் நாஞ்சில் பெற்ற வைரத்தை, சிறிது சிறிதாக ஜீவ ஒளி குன்றச் செய்தது. தனக்கு இனி எதிர்காலம் ஒன்றில்லே. ார் பதை டாக்டர். பிள்ளே உணர்ந்தார். மனேவி ாமிபாயைத் தன்னருகில் அமர்த்தி, தன் இறுதி ட்சியத்தை எடுத்துக் கூறினர். இந்திய விடுதலேக் ாக வெளிநாடுகளில் போர்க்குரல் எழுப்பிய முதல் திய வீரனு ன சென்பகராமன் என்ற தமிழ் is
Page 18
8 ፵
'வரஷ்மி இந்திய சுதந்திரத்தை கண்ணுல் காணு மல், என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான் பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னேயின் அஸ்தி சங்கமமான டிரமனே ஆற்றில் கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வள மிக்க வயல்களில் தூவிவிடு. அதோடு என் உயிர் பிரிந்த பின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்த வேண்டும்" நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளே விடுத்த செண்பகராம னின் உயிர் 1934-ம் ஆண்டு மே மாதம் 28-ம் திகதி, இவ்வுலகத்தை விட்டு நீங்கி அமரத்துவம் அடைந்து, புயல் மோதும் அஃல கடலில், திக்கற்ற படகாகத் தவித்தார் லக்ஷ்மி பாய், எனினும் ஒரு மாவீரனின் மனேவியல்லவா? ராஜதந்திரம் அவர் ரத்தத்தில் உளறியதில் ஆச்சரியமொன்றும் இல்ஃல.
கணவரின் உயிர் பிரிந்த உடனேயே முக்கிய மான தஸ்தாவேஜ"களே எல்லாம் வசமிபாய் எடுத்து, பதுக்கி விட்டார். எதிர்பார்த்தபடி நாஜிக் கூட்டம் செண்பகராமனின் வீட்டில் புகுந்து சோ தனேயிட்டது. ஆணுல் அக்பர்கள் எதிர்பார்த்த முக் கியமான தகவல்கள் எதுவும் நாஜிகளுக்கு கிடைக் சுவேயில்லை. கணவரின் ஈமக் கிரியைகளைக் கான ல சக்ரமிபாய்க்கு தடை விதிக்கப்பட்டிருந்தது எ னினு சடலத்தை எரிக்க நியமிக்கப்பட்ட நபரின் காவடி யில் லசஷ்மி பாய் விழுந்து கண்ணிர் சிந்திக் கதறி காட்சி, அந்த கல்நெஞ்சுக்காரனேயே இளக வை: தது. சடலத்தை பார்க்க வசர்மி பாயை அனுமதி தான் அந்தச் சுடலேத் தொழிலாளி.
> ( s_rལག་༽"ལོ་ 1༠༽
33
மனப் பெண்னக லகஷமி பாய்
தூய வெண்ணிற ஆடையில் சோகமே உரு வாகச் சென்ற லசர்மிபாய், டாக்டர் பிள்ஃாக்கு மிகவும் பிடித்தமான லில்லி, "போகெட்-மி-நொட்" மலர்களே நீல "ரிப்பன்" கொண்டு மலர்ச் சென் டாகக் கட்டி சடலத்தின் மீது வைத்தார். தனது கன்யான நகைகள் அத்தனே யையும் அணிந்து கொண்டு மனப்பெண் போலத் திகழ்ந்த அவர் டாக் டர் பிள்ளேயின் கழுத்தை முத்தமிட்டு, கணவர து தலே யை தன் த ஃப்யோடு சேர்த்துக்கொண்டு கதறிய காட்சி, நாஜிகஃனக் கூட சற்று கலங்க வைந்ததாக, டிமி பாயின் சிநேகிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். டவத்திற்கு தீ மூட்டும்போது வகரமிபாய் "ஒ" வென்று கதறி அழுதார். தனக்கு ஒரு கணவர் இல் லேயே! என்றல்ல. 'இந்தியா ஒரு விடுதஃப் வீரனே இந்துவிட்டதே ' என்று!.
லகக்ஷமி பாயைச் சுற்றிப் படர்ந்தது
விஷமிகளின் கரம்
அன்று மதுரையை எரித்த கண்ணகியைப்போவ பெர்லினில் நின்று கதறிஞர் வசமிபாய். அவர் கத பக்கதற வீரன் செண்பகராமனின் சடலம் ஜாவாலே ா பற்றி எரிந்ததை இத்திய சுதந்திர ஜ"வாஃ) ாடர்விட்டொளிர்ந்தது போல இருந்ததாக ஒருவர் பிப்பிட்டார். அஸ்தியை பத்திரமாகப் பேணிக் கொண்டார் லக்ஷ்மிபாய். அவரை யும் சும் மா விட்டு
-5
Page 19
蔷萱
வைக்க விரும்பவில்லே நாஜிகள். பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைத்தனர். அத்தியந்த நண்பர் களின் உதவியால் லக்ஷ்மி, ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினர். நாஜிகள் மத்தியில் வாழும் நரக வாழ்க்கையை உதறி எறிந்து விட்டு, தாயகம் திரும்ப லசர் மி துடி துடித்துக்கொ ண்டிருந்தார். அவரது எல் 3லயற்ற அழகைக் கண்டு மோகித்த ஜெர்மன் பிர புக்களிடமிருந்து தந்திரமாகத் தப்பி, இத்தாவிக்கு ஒடிஞர் லக்ஷ்மிபாய். அங்கிருந்து ஸ்பெயினூடா பம்பாய்க்குச் சென்ருர், 19 36 ம் ஆண்டு பம்பாய் வத்து சேர்ந்த வசரமிபாய், இன்றும் பம்பாபில் தான் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
"சுதந்திர பாரதத்தின் வயல்களிலும், கர் மண் ஆற்றிலும் எனது அஸ்தி துவப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்ட மாவீரன் செண்பகராம னின் கோரிக்கை, அவர் காலமாகி சுமார் முப்பத்தி நான்கு ஆண்டு சுளுக்குப் பின், அதாவது 1966-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது
இந்தியாவின் முதலாவது யுத்தக் கப்பலான ஐ. என். எஸ். டெல்லி" என்ற கப்பலில் டாக்டர் பிள்ளே பின் அ ஸ் தி பம்பாயி விருத்து ார்: குளத்திற்கு 9 - ஆண்டு (gr. ' h j . மாதம் 19 -ம் திகதி சுெண்டு வரப்பட்டது. ஒரு போர்க் கப்பலில் தான், தாயகம் திரும்ப வே டும் என்ற கணவரின் லட்சியத்தை கற்புக்கா யான லஷ்மிபாய் இந்தியக் குடியரசின் உதவி போடு நிறைவேற்றினுர் . 'வந்தே மாதரம் இசை முழங்க திருமதி விசமி பாய். கணவரின் இறுதி அவாவை நிறைவேற்றுமுகமாகி கரமே ஆற்றில் ஆஸ்தியைக் கரைத்தார். எனினும் அள்
தியின் ஒரு பகுதி நாஞ்சில் வயல்களில் தூவிப்பட் டதா? என்பதையிட்டு எந்த விபரமும் எனக்குக் கிடைக்கவில்லே, திருமதி லக்ஷ்மிபாயோடு, இதை பிட்டு நான் மேற் கொண்டுள்ள கடிதத் தொடர் புக்கு, இன்னமும் பதில் வந்து சேர வில்வே அஸ்தி ரைப்பு சம்பவத்தையிட்டு சென்ஃனயிலிருந்து வெளியாகும் Gl ஆங்கிலத் தின சரியான "ஒரிந்து" பத்திரிகை மிக, மிக உருக்கமாக அதை விபரித்திருந்தது. அக் குறிப்பிலும் கூட பெஸ் களின் அஸ்தி நூ எப்பட்டதா? என்பதற்கு ஆதா
ம் கிடைக்வில் ஃ.
நம்மவரை மறப்பது இழுக்கல்லவோ?
கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழன் உ. சி. யும் திருப்பூர் க் குமரனும், தமிழினத்தின் fப்பெரும் வீரர்களாக பாரத உப கண்டத்தின் ஆஃக்குப் போராடியிருக்கிருர்கள். இவர்கள் வயை இன்றைய தமிழினம் ஓரளவுக்காவது பிந்து வைத் திருக்கிறது. நாளே தமிழ் உலகுக்கும் டுச் செல்ல நம்மிடையே, அவ்வீரர்களே ப் பற் ப வரலாற்று ஏடுகள் உண்டு. ஆனல் மிக, மிக துர டிடவசமாக தமிழ்த் தாய் ஈன்றெடுத்த வீரர்சு திலகம் போன்ற செண்பக ராமனே ப் பற்றிய, தகவல்கள் மட்டும், ஏனுே மறைக்கப்பட்டோ, அல் து தற்செயலாக விடுபட்டோ போய்விட்டது. இந் மேலும் நீடிக்க அனுமதிப்பது, தமிழர்களின் பாரம்பரிய வீரத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரா கமென்றே கருதத் தோன்றுகிறது. எங்கோ அந்நிய நாட்டில் பிறந்து, அந்நிய மொழிக்காசு, கலாசாரத்திற்காக, இன விடுதலேக்காக பாடு
Page 20
ህጃ ፫፩
பட்டவர்களுக்கெல்லாம், கோலாகலமாக விழா எடுத்து ஆடம்பரமாகப் பிதற்றிக் கொள்ளும் நாம், நம்மினத்தில் பிறந்த தஃலவர்களே, அறிஞர்களே, தன் மானமிக்க வீரர்களே பேர்ற்றப் பழகும் காலம், விரைவில் உதயமாக வேண்டும். உலக வரலாற்றில் நம்மவர் ஆற்றிய அருந் தொண்டுகள், மண்ணுேடு மண்ணுக மக்கி மறைந்து விடலாகாது. இப்பணி மூலம்தான், எமது பழம் பெரும் இனத்தின் பாரம் பரிய தனித்துவத்தை எதிர்காலத்தில் பேணிக் காக்க, வித்திட முடியும், உண்மை விளக்கத்தை வீரன் செண்பகராமன் வரலாறு, நம்மவர் இதயங்கள் எளில் ஏற்படுத்துமா?
★
Let us solve your problems in
PA I M T M G S
We stock full ringe of colours in:
Es is
ii : " " indi
"blish. Will' is . ." "I's
W'da bivq. Filish Etsi :
TTTLLLLCHLLLLLLLL LL LLLLLLLL LLLLLLLLLLLS
(Consullt:
STAR PAINT CO.
69. D:1.111 Street.
COLOM 30 - || ?
PH'ı Orta ; 3| 74 T" Gra: STAM IR PAINT
Coeslite Paints ake the best 1ος Clwy Paint ()aks
தன்மான மிக்க வீரன் செண்பகராமன் நினேவு மலருக்கு எங்கள் அஞ்சலி,
Page 21
This Page is Donated by:
MR. K. NAGALINGAM 1 p.
Memory of his Late Brother MR. KALIMUTHU
' 'NAG ENDRA WILLA' 79, Kota llenia St Ticci, Kota hema. Colombo - 13.
FOR ALL YOUR REQUIREMENTS
曹 N
Building Materials Estate Supplics ind Sanitary ware Machinery and Water Pumps Paints, Tools :Lind Fittings Riigid P. W. C. Pipes “Si” Bolts & Nuts "Alton' Slotted Angles
Hansity: ' G. I. Blickets “ Grundig” Radios
"Minerwa" Sewing Machines
VISIT
Anthony's Ilardware Stores Ltd.,
51 (1, Ski Timer's Road So LI LIh,
(CO)L(I) MEB ()-1 ( ),
Page 22
Yes Im:AIny Lire those who lha), ve been in this statie With their experience
of being adorned with a
"RAYCO'T' Shirt
(Shirts that Skirts go for)
aud a suit, tailored by
- il bl 1 r 1 I 1: l-ister C: Lil Litter. Melel il bf
Liste live testified to the accuracy of this
Stiltal III b .
Why not you...?
IR A Y C O TT
C)Ppm site: Indian (0 , rrr3 rasi Bank) Is Ilma.il Bluildirıg Mail Street
Colobo
சிறந்த வை சுங்களுக்கு
சிங்காரம்ஸ்
4 செட்டியா தெரு,
tր:H T չէր լուկ
| i a
தங்க த ைக | ஃ க + க வ – நீர் ச
IL. T sil)
B செட்டியர் தெரு.
(3 + " (լրաւ,
புத் தம் புதிய 4ங்களில்
| ai । । ।
சுபைதாஸ்
39. ரெட்டியார் தெரு,
கொழும்பு
Page 23
| Θεψίοι βαεί
23, Ne CO
Pinued II
Wolfen .21 1 1 ܒ
t Compliments
--
From
-
üM Pape. (3.2) W. Butlers Road, | CMBO-4.
he Rainbow Printers, hill Street, Colombo-13.