கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொறிகள்

Page 1
பொறிகள்
V தொகுப்புரை
V தொடர்பு Anbu. Javaharsha 101, Buddhagaya Mawatha
ஈழத்து இதழ்களில் வெளியாகும் புதுக் கவிதைகளைப் பார்க்கும்போது சாதகமோ, பாதகமோ புதுக்கவிதை ஈழத்தில் வளர்கிறது எனத் துணிந்து கூறலாம். எதிர்ப்புக்கள் தணிந்து "முணுமுணுப்புக் கள்" கூட விரைவில் நின்றுவிடும் என்று நம்பிக்கைகொள்ள இடமுண்டு.
* புதுக்கவிதை பற்றி மீண்டும் வற்புறுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது. நிறையப்பேர் எழுது கிறர்கள். வரிகளை மடக்கி எழுதினுல் புதுக்கவிதை, விடுகதை போட்டால் புதுக்கவிதை, குறும்பாக எழுதினுல் புதுக்கவிதை என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எழுதுகிறர்கள்" என்று அண்மையில் 'கணையாழி" தனது ஆசிரியத் தலையங்கமொன்றில், தற்போது எழுதப்படும் புதுக் கவிதைகள்பற்றிக் குறைபட்டுக்கொண்டது. இது இப்போது ஈழத்திற் கும் நிறையப் பொருந்தும். &
ஈழத்தில் இத்துறையில் ஈடுபட்டுள்ள 44 கவிஞர் களின் கவிதைகள் இத் தொகுப்பில் உள்ளன. சிலர் விடுபட்டு இருக்கலாம். தொடர்புகொள்ள முடியாமையைத் தவிர இவர்கள் இடம்பெறத் தவறியமைக்கு வேறு காரணங்கள் இல்லை. தொகுப்புப்பற்றி அபிப்பிராயங்களைத் தயங்காது அனுப்பிவையுங்கள். அடுத்த தொகுப் பைப்
பூரணத்துவத்துடனும், இன்னும் தரமாகச் செய்ய
ANURADHAPURA வும் இவை எனக்கு உதவும்.
(Sri Lanka) 30 - 1 - 74 . - தொகுப்பாளர்
திக்குவல்லை . கமாலின்
(ஈழத்தில் வெளிவந்த புதுக்கவிதைகளின் முதலாவது தொகுப்பு)
தொடர்புக்கு :
திக்குவல்லை எழுத்தாளர் சங்கம்
திக்குவல்லே (யூரீலங்கா)
50 சதம்
149, யோனகபுர
குகன் அச்சகம், ଜଗதல்லிப்பழை
 

90%
女 ★
女
女 大
女
k இத் தொகுப்பு 女 F9åಶಿಷ್ಟ 女 புதுமை கெஞ்சங்கள்
தெறித்த பொறிகள்!
女
女
女(
女 女
தொகுப்பாளர்:
@{6元叫.含2@B厅22爪

Page 2
Ar 3 UT. GUJJ ITF IT கோழிகளின் தலையில் செங்குருதி முடிகள் வட்டமிட்டு வந்து வளைகின்ற பிலாந்து " குஞ்சுகளைக் கவ்வக் கோழி சும்மா விடுமோ? வேகமுள்ள மனங்கள் வெந்து கக்கும் விழிகள் - சும்மாயிருந்து சுரண்டுகின்ற பருந்தின் ஓர விழியில் உடன்பா டில்லை.
பசிநாய்க்கு.
* எம். எச். எம். சம்ஸ்
ஏழைகள் எமக்கு நீங்கள் அளித்த பால் இறைச்சி அரிசி பழங்கள். எல்லாம் இதோ எங்கள் எதிரில்
2
வயிற்றுக் கூட்டில் பசி நாய் குரைக்க இந்தத் தாள்களைப் போட்டால் குரைத்தல் அடங்குமா?
ஆத்மக் குரல்
* திக்குவல்லை - கமால் ஆயிரமாய்ப் பணச்செலவு
பிணத்திற்கா?
சும்மா புதைத்திட்டு :
தெருவோரக்
கிழத்தைக் கைதுரக்கு

புஷ்பிதம்
* கல்முனைப் பூபால் போதத் தயாரானுேம்
7 சேட் - சப்பாத்து நீளக் காற்சட்டை என எல்லாம் அணிந்து விட்டோம். அம்மாவிடத்தில் அனுமதியும் பெற்ருச்சு ! Srub Dnr 6) fjög தோசைக்கல் போல் ஆனுேம். இந்த முறை நாங்கள் எடுத்த பயணத்தை ஒப்பேற்றி நிசமாய் இலக்கை அடைந்திடுவோம். இங்கிருந்து நாங்கள் இடம் பெயர்ந்து சென்றிடுவோம்.
உழைப்பாளர் போராட்டம்
* முல்லை வீரக்குட்டி
நாம்
இந்தப் பெரும் புவியை உருவர்க்கி வைத்தவர்கள் வேட்டை. விவசாயம். கைத்தொழில்கள். கனரகங்கள். இவ்வாறே இந்த உலகைச சமைததவTகள.
நிலப்பிரபுத்துவம்., முதலாளித்துவம். ஏகாதிபத்தியம்., திரிபுவாதம். இவைகளுக் கெதிராகப் போராடி வந்தவர் நாம்.!
எத்தனையோ உரிமைகளை இதுவரையும் வென்றெடுத்தோம்.! இன்னும் எமது போராட்டம் தொடர்கிறது ! நிலப்பிரபுத்துவ முதலாளித்துவம். இவைகளெலாம் எமது உலகைவிட்டுப் போகுமட்டும் ஓயாது எங்கள் உழைப்பாளர் போராட்டம் !

Page 3
எச்சரிக்கை
* ராதேயன் எங்கள் கரங்களிலிருப்பவை கதிரனுக்கும் கூர்வாள்தான் - எனினும் - உதிரத்தை உரமாக்கி உழைப்போரின் உணர்ச்சிகளை நிதியாக்கிக் கொழுப்போரின் சிரமறுக்கும் என்றும் அறி.
நேர்மை
* சண்முகம் சிவலிங்கம் மதுரையில், வந்தவன் " சரக்கு உண்டு சார் " என்ருன். எனக்கு வந்த தர்மாவேசத்தில் தொண்டையும் சற்றுக் கம்மிக்கொண்டது. ** இப்படிச் செய்யுறது மோசமல்லவா ? " என்றேன் அவனுடைய குரலில் நேர்மை தொனித்தது : ** இல்லை சார், நல்ல பிராமணச் சரக்கு ! "
எரிச்சல்
குருவின் படைப்புக்கள் செய்திக் காரியர் லயத்தில் நாறிக்கிடக்க. சிஷ்யனின் சிருஷ்டிகள் தேசமெங்கும் ஒளிமணம் வீசின ! பார்த்துச் சகிக்காத - குருவின் நெஞ்சும் சிஷ்யன் மீது ** சேற்றை ' பூசி. கட்டு மீறிய பொருமை நெருப்பில் வெதும்பிக் கொதித்தது !

மாற்றம்
ஒருமணி வெயிலில் சுடுகடு மணலில் நடந்து நோகும் கால்களைப் போல, எங்கள் வயிறுகள் பற்றி எரிந்தன எங்கள் மனசுகள் சுட்டு நொந்தன.
எங்கள் வயிற்றின் பற்றுதல் போக்க, எங்கள் மனதின் சூட்டினைத் தணிக்க, நாங்க ளொருநாள் மின்னலாய் வெடிப்போம் ஆங்கே, புதிய யுகமொன் றமைப்போம் !
தொல்லை
* அன்பு டீன்
** எலித்தொல்லை மிகவும் மோசம் ஏதேனும் செய்யுங்கள் " என்ருள் என் மனைவி பெட்டைப் பூனை ஒன்றைக் கொணர்ந்தேன், அதுகுட்டி போட்டுப் பல்கிப் பெருகிக் குடும்பம் வளர்த்தது. "பூனைத் தொல்லை மிகவும் மோசம் ஏதேனும் செய்யுங்கள் ** என்ருள் என் மனைவி.!
2
LSLSLLLLLSL LLL SAAAASLLL LLL0S0SLLL SLLLSS LS0S0L0 LSSLSLSSLSLSSS SSSYS 0
வாழ்க்கை
O சிவம்
நல்லதோர் வீணையைப் புழுதியில் எறிவதும் சிதைவுற்ற வீணைக்காய் அழுவதும் துடிப்பதும் உலகிற்கு விடிந்துள்ள &Frt Lut DIT or air got ?
O செளமினி

Page 4
۔سے 6 سے
காலத்தின் குரல்கள்
* பாலமுனை பாறுக் வாழ்வின்றிச் சில பேரால் வஞ்சிக்கப் பட்ட வர்கள். வாழைப் பழத் தோலாய் விழுந்து கிடந்த வர்கள். காலத்தின் கரங்க ளினல் அரவணைக்கப் பட்ட தனல். வாழ்வை. வசந் தத்தைக் காண விழைந் தார்கள்.! நாளையப் புது உலகைத் தமதாக்கத் துணிந் தார்கள். ! ஆகையினல். இப்பொழுதுகாலத்தின் குரல்கள். ஈழத்தின் மூலை முடுக் கெல்லாம் இருந்து ஒலிக் கிறது.!
.." சரித்திரத்தை மாற்றிவிடத் தயங்கமாட்டோம் சமத்துவத்தைக் காணுது சோரமாட்டோம்.!"
đốAh......
V
O "ஷெல்லிதாசன்" சுதந்திரமென்ற * பருவ ” வய தடைந்த பின் ஐந்தாண்டுக் கொருமுறை சுயம்வர தேர்தல் வைத்து மணமுடித்து. விவாகரத்துச் செய்து. ခြွ ခကိ/၈###ဓါf;" ” * ஜனநாயகக் "கற்புடன் ஈன்றெடுத்த 7 • ܂• தவப்புதல்வர்களில் ஒன்று தெருவில் நிற்கிறது ?
வழி
O B.T. ரீேகந்திரலிங்கம் கடுங்குளிரைப் போக்க Z எங்களிடம் கந்தைத்துணி கூடஇல்லை; உள்ளத்தில் பொங்கியெழும் உணர்ச்சிகளின் அனலால்தான் குளிர் காய்கின் ருேம்.

- 7 -.
"புதைபொருள் ஆராய்ச்சி”
புறக்கண்ணின் வியப்பிற்கு ரஜரட்டைத் தலைநகர் மன்னர்தம் * எச்சங்கள் " ; -என். ! மனக்கண்ணின் விழிப்பினுெரு.? கற்றுரண்கள், சிலைகள், சித்திரகூடங்கள் பிறவும்.
மனித நீர்க்குருதி எத்தனை இலட்சம் பீப்பாதான் பிழியப்பட்டிருக்கும்? ஏய் ! யாத்திரிகனே! நில், புகழப்படுபவன் யார்? சொல் தியாகச் சிரஞ்சீவி யார்? உணர் !
6)
O யோனகபுர - ஹம்ஸா
தேடி வந்த தடுப்பூசியைத் தடுத்து. " தசையைத் தேடி வருமேயன்றி எலும்பை நாடி வருமா கிருமிகள்.?" என்று, எலும்புடல் கேட்டதும் ஊசி ሎ தலை குனிந்தது!
ஓர் இதயம்
* அன்பு ஜவஹர்ஷா
ஓர் இதயம் பார்க்கக் கவரும் சாம்பற் குவியல், அடியில் தகிக்கிறது நெருப்புத் தணல்
gubitt.D- தொடர்ந்தும் சுள்ளித் தடிகளையிட்டுப் பற்ற வைக்காதீர்கள்.
O "நீள்கரைநம்பி"

Page 5
--س۔ 8 --
a/r1/r/ra/1N//
ܟܐܝܐܝܼܕܐܝܟܐܝܐܝܟܐ காதலியின் சவப்பெட்டியை நோக்கி.
9y. (3uIJ3i T (Tös (T
எரிகின்ற
குறுமெழுகு வரிசை
ஒளி நிழலில்,
ஒப்பாரிக் குரல்கேட்டு
இந்தப் பெட்டிக்குள்
நீயேன். கிடக்கின்ரு ய்?
முகம் மூடும்,
துப்பட்டி நீக்கி
எழுந்து விடு !
என்கூட வந்துவிடு ! (நன்றி ! தீபம்’)
விமரிசகக் கரடி. ச. வே. பஞ்சாட்சரம்
பல பூக்களிலே
பல தேனிக்கள்
தேனருந்திப் ۔۔۔۔ புதுமை பாடிப் பறந்து . இக்பால் தொகுத்து வைத்த GJ. 3 சேமிப்பு - தேன்கூடு! வழியை அகலத் திருத்தி கரடி ஒன்று வழிகொண்டதுவா? தேன் கூட்டைக் வழியை அகற்றிப் புதிதோர் கசக்கிப் பிழிந்து வழிகொண்டதுவா? புழுக்களைச் சாருக்கிக் வழியை அழுத்தி வடித்து கலக்கிக் குடித்துச் வழிகொண்டதுவர்?
இச்இ எதற்கும் ஆதியொன் இந்தச் சோலையின் றிருந்து தொடர்ந்தால் தேன் இனிக்கும்" என்பவன் புதுமையில்லை. படு முட்டாள்! எதற்கும் அழிவேயற்றுத் பச்சைப் புளிப்பு தூர்ந்து போனல் என்றே புலம்பிச் சென்றது ! புதுமையில்லை.
(நன்றி "தீபம்’) எதற்கும் இடத்தைப் புதிதாய்
அடைந்து நின்றல்
தறபாதுகாபபு புதுமையில்லை. - -- , எதற்கும் வாழ்வு நீண்டு பா. ரத்நஸபாபதி அய்யர் வலிமை பெற்ருல் கோயில் அமைத்ததனல் புதுமையில்லை. கோபம் கொண்டு வடிவா புதுமை ? இடியை அனுப்பி வழுத்தும் தொடர்பா ? இடித்துத் தகர்க்காமல் வாழும் வயதா ? உயர்த்தி அமைத்தனரோ வகையும் தெரியா இடிதாங்கியை. அரூப நிலையா ?
í (நன்றி "கணையாழி') (நன்றி "நடை")
SqASeLALSLSLSeSeSLSLSLSALeSLSLSAALLSSLSLAeSLALSLeS ASASeSLSASAeSeSLASeSSASSeSSSL ASLSSASSLLAASeS ASeeSLASLSSASSASeSeLSAASLLALAeSeL SAAAASLLLLaSLSSASSSeSALqSqTAqALAqSqALqMSqAASAALSAAAASLSLSLLSASLLLSAAALLSSLLSSAAAAAS مح۔۔۔۔۔۔۔۔۔۔محصحمحے محصے۔

AMMM AAMMSAMAMSAMAMSMAMSASLAS AMMAMM MAMMM AALe S AAAAS AAAAA SAMM AeSeSAeLeLA AeS MMALALq Ae AeAeSe AeAeAA eASAqAMALeS AMLMAeLALASeqASALALSL LMAM AeSeLMeMMe MSMeSAMqAqqSeMeMqSMLSMMee MLMMeSeeSeMqeeeMee Mqee MqMeqeSqqqq
வீரம்
Qp. SLT'dy sir
புண்ணிய மூர்த்தி: பொங்கிய விழாவில் வெட்டி வர்ங்கினுர் !
கப்பலோட்டினுேம்,
கடாரம் வென்ருேம்,
கல் மேற்றினுேம் !
உழக்ம் வாழ
உயிர் கொடுத்தோம் ! பயிர் வளர்த்தோம் ! வெற்றிச் செயல்கள் மிகவும் புரிந்தோம் ! வீரப் பரம்பரை நாங்களே ! என்று, வெட்டி விளாசிஞர் விருந்து முண்டார்.
வீடு வந்தார் !
மாலையும் வந்தது !
விளக் கெரிந்தது!
இருள் வழிந்தது !
நாய்கள் மூலையில் நன்ருய்க் குரைத்தன.
பாயைப் போட்டுப்
படுக்கத் தொடங்கினர் !
இருளில் தனியே எழுந்து செல்வதா?
வேண்டாம் !
விடிந்தபின் எல்லாம்
அறியலாம் என்று
கதவைப் பூட்டிக் கண் துயின்ருரே !
(நன்றி " கணையாழி") பிரயாணம் தா. இராமலிங்கம் m
& 8 t 够 O பூஜழரபூரம் உழைப்பில் உறிஞ்சல்
முன்னேறி இடம்பிடித்தோர் மு. பொன்னம்பலம் கால்நீட்டிப் படுத்துள்ளார் !
பின்னேறிச் சேர்பவரோ தோளில் சிதறும் வேர்வைத்துளிகள் நின்று நெரிகின்ருர் ! உழைப்பை நசுக்கும் உளைந்து நெளிகின்ருர் ! உதரப் பேச்சு ! புகைவண்டிப் பிரயாணம் மேலில் புரளும் ஊளைச்சதைகள் ! இறங்குகிருர் உழைப்பை உறிஞ்சும்
ஏறுகிருர் ! (காணிக்கை) கொழுப்பின் பேச்சு ! (* அது *)

Page 6
- 10 -
தவறு எங்கே!
O என். சண்முகலிங்கன் அந்தக் கட்சிக் கலரில் காற்சட்டை சேட்போட்டு, மேடையிலே முக்கிமுக்கிப் பேசி, போத்தலுடைத்துப் புள்ளடிகள் பொறுக்கியவர், தேர்தல் முடிந்து பெரும் தோல்வியிலே அவர்கட்சிகூட்டாளிக்கிப்போதும் எழுப்பம்தான் ! ஆமாம் - அவரிப்போ சட்டை நிறம் மாற்றிவிட்டார், பச்சோந்தி - போல்வர் இழிந்தவரே என்ருலும் பற்றி இவரை அணைப்பவர் புத்திக்கென்ன?
வெற்றி
O பேணு மனுேகரன் ஆயிரம் "அப்ளிக்கேஷன்"கள் போட்டு "அவரிடமும் இவரிடமும்" சிபார்சுக்காக அலைந்து
3)D$uoso... -. கைகளை நம்பிக் களத்தில் இறங்கியபோது. வெற்றித் திருமகள் புன்னகை செய்தாள்.
மனிதாபிமானம்
O ஆதவன்
"பிச்சையில்லைப் போ" என்ற குரல்கேட்டு வெளியேறிய, பிச்சைக்காரியின் காலில் அவ்வீட்டுஅல்சேசன் நாய் கக்கிய எலும்புத்துண்டு குத்தி இரத்தம் வழிந்தது.

কলকা- 11 =
நம்பிக்கை
* வ. ஐ. ச. ஜெயபாலன் துணை பிரிந்த குயிலொன்றின் சோகம்போல,
மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்றுவெள்ளம். கர்ற்ருடும் நாணலிடை மூச்சுத்தினறி முக்குளிக்கும் வரால்மீன்கள். ஒரு கோடை மாலைப்பொழுது அது என்னருகே
வெம்மணலில்
ஆலம்பழக் கோதும் ஐந்தாறு சிறுவித்தும் காய்ந்து கிடக்கக்
காண்கின்றேன் ;
என்ருலும்எங்கோ வெகு தொலைவில் இனிய குரலெடுத்து மாரிதனைப் பாடுகின்முன் வன்னிச் சிருன் ஒருவன்.
கொதிப்புக்கள்
O எம். கோவிந்தராஜன் ஒனறு- V
உதிரம் கரைந்து உவராய் வந்தும் குடலின் கொதிப்பில் உறக்கம் மறக்கும். இன்னென்று
உழைப்பை உறிஞ்சி உடலை வளர்த்து உதிரக் கொதிப்பில் உறக்கம் மறக்கும்.
சீர்திருத்தம்
e O இரா. சுகுணசபேசன் சோழகக் காற்றில் மரத்தின் கீழ் காற்றுக் கெதிர்த்திசையில் சருகுக் குவியலைக் கூட்டித் தள்ளச் சிறு கைவிளக்குமாறு எடுக்கும் பிரயத்தனம்.

Page 7
سس- 12 سس
திறந்த வாயில்கள்
്. O சேரன் இன்பத்தின் வாயில்கள்
திறந்தே உள்ளன !
உங்களுக்காகபுதுயுகம் காணத் துடிக்கும் உங்களுக்காக - இன்பத்தின் வாயில்கள் ஒரு புதுயுகப் பாதையின் உதயத்தைக் காட்டுகின்றன !
நீங்கள்
ஏன் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறீர்கள்.! அதோ !.உங்களுக்காக இன்பத்தின் வாயில்கள் திறந்தே உள்ளன !
பாசாங்கு
O டானியல் அன்ரனி
எங்கள்
இதய வீணையின் மெல்லிய நரம்புகளை உணர்வலைகள் தழுவிட எழும் சோக கீதங்கள் :
உங்கள்
இதய அறையின் இரும்புக் கதவுகளை உரத்துத் தட்டவும் ஒ.அதிகாரவர்க்கமே ! ஏன் இன்னும் உறங்குகிறீர்கள்.?
எதிர்காலம்
O அ. புராந்தகன் நான் நாட்டிய மிளகாய்ச் செடிகள் வளர்ந்து அக்கினிப் பூக்களாய்ப் பொலிந்து வீசுகின்ற காரத்தில் எனது எதிர்காலத்தைக் காணுகின்றேன்.

- 13 -
தெருப்பாடகன்
* சி. குமாரலிங்கம் சுரக்கும் முலையைச் சுவைக்க வேண்டியவன் ! என்னடி ராக்கம்மா u mugld; கையைச் சுரண்டுவதை விட்டு, கல்வியைச் சுவைத்து வாழ்க்கையில் வளர்ந்திட வழி சொல்லுங்கள்.
தன்மை
* திருமலை சுந்தா பாரணைக்கு அம்மாள் மரக்கறி சமைக்கத்
தோஞ்சு முழுகிடத் தலை வாசலில்தவறனைக்கு அம்மான் மரக்கறி சமிக்கப் பாஞ்சு நழுவுகிருர், '
ஒற்றுமை
女 காதலில் தோல்விக்காக. (p(56 இறந்த தலைவன் நினைவுக்காக. மனைவி " முழுகாமல் இருப்பதற்காக. நண்பர்கள் தாடி வைக்கின்றனர்; அவர்களின் இன்னலில் பங்குபெற என் முகத்திலும் வளர்கிறது தாடி.
பேதம்
O வதிரி சி. ரவீந்திரன் குடிசைக்குள்ளே V குழந்தைகள் கூடிப் பசியால் அழுதன ; மாடியின் முன்னே அரிசி மூட்டைகள் "லொறி'யால் இறங்கின !

Page 8
= 14 =
வாழ்க்கை
நேற்று முடிந்து மறைந்து கழிந்த இறந்த காலத்தின்
திகள். இன்று நடக்கும் நிகழ்வின் ஆரம்பம். நாளை என்னும் கானல் நீராகி. காலச் சக்கரத்தில் செத்து மடிகின்ற நம்பிக்கைத் தரவுகள்.
đoổở60)ơ
女 முதுர் முகைதீன்
துன்பத்தில் உழலும் தொழிலாளர்களே ! விவசாயிகளே ! எங்களைச் சுரண்டிய வர்க்கத்தினர் ; இன்று. எங்களோடு ஒன்முக வியர்வை சிந்தி உழைக்கிருர்கள். அதோபறக்கிறது செங்கொடி.
இரண்ரு வரம்
* இரா. நாகராசன்
சமுதாயத்தின் உச்சியில் நயனும் காட்டும். பிரபுத்துவ வாழ்க்கையில் ஆசையுற்று. அதன் ஏணிப்படிகளில் ஏற முயன்றுஉதைபட்டு வீழ்த்து நெஞ்சடைத்த
அவனுக்குத் துக்கம் - ஆயினும் இரண்டு வரம் கிடைத்தன; சமுதாயத்தினுல் பைத்தியம் இயற்கையால் மரணம்.
O பூநகர் மரியதாஸ்

- 15 -س-
பக்தி
உழவர் திருநாள். பூசைகளுடன் பொங்கல் அங்கே. அலங்காரமாக இரு காளைகள். தெய்வத்தின் நிலையில் அவற்றிற்குப் பூசை. பொங்கல். ஆயினும் மறுநாள் கம்பினுல் அடித்துத் துரத்தி வருத்தி வயலை உழும்போது அத்தெய்வத்தின் நிலை.!
தொண்டன்
O ஜவாத் மரைக்கார்
தொண்டன் சுந்தரமூர்த்தி ஞாபகார்த்த மண்டபத் திறப்பு விழாவில் மக்கள் மகிழ்ந்திருக்க அவள்மாத்திரம் அழுவதேனென்ருல் இந்நிலைக்கு அவளைத் தள்ளிய தொண்டைச் செய்தவரும் அவரேதான்.
சுயநலம்
O சரவணையூர் சுகந்தன்
** சிங்களமே, ஆளும்மொழி தேசியமொழி " பிரலாபிக்கிருர் மந்திரியார். ஆனல்
அவரின் புதல்வனே ஒக்ஸ்போர்டில்.
திக்குவல்லை இனயாஹ்
அடுத்த தொகுப்பு
ஆகஸ்ட் 74 இல் வருகிறது ந T q