கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூகக்கல்வியும் வரலாறும் ஆண்டு 6

Page 1
சமூகக்கல்வி
ஆண்
சமூகக்கல்6 வன் 19

யும் வரலாறும்
டு - 6
வி மன்றம் ாணி.
9s

Page 2
மு னணு
சிறீலங்கா அரசின் பாடத்திட்டத்தி வரும் வரலாற்றுப்பாடநூல்கள் உண்மைய மேன்மைப்படுத்தக்கூடிய வகையிலே மி
மறைத்தும், தமிழ்மக்களை இழிவு tiG,
இந்தநாடு சிங்கள பெளத்தர்களுக்கு சழத்து வரலாறென்றும் சிங்களவரால் சி பட்ட ஆக்கங்களின் தமிழ் மொழி பெயர்ப் கற்பிக்கப்பட்டுவருகிறது.
சிறப்பும் மேன்மையும் மிக்க வரலா மையடைகிறது. அத்தகைய வரலாறு அ பெருமை மிக்க பண்டைய வரலாற்றைக் வர்கள் தமது வரலாற்றைக் கற்பதும் தெ சியைப் பெறுவதும் சிங்கள ஆட்சியாளர மன்றி, "உனது இனம் இந்த மண்ணை அக்கிரமம் புரிந்த இனம், கள்ளத்தோணிய னத்தை இழிவுபடுத்துகின்றன. பொய்ய படுகிறது:
இத்தகைய கல்வியினால் தமிழ்மா அற்றவர்களாக வாழும் நிலை இருந்துவ கல்விக்கு இந்த நிலை என்றால் சமூகவாழ் அரசால் கற்பிக்கப்படும் சமூகக்கல்வியிலு நீர்வளநிலவளங்களையோ சமூக அறிவை வையோ பெற முடியவில்லை. தமிழின வைப்பதற்கேற்ற வகையிலேயே சமூகக்க: பட்டு ஆக்கப்பட்டு உள்ளன.
எனவேதான் இன்றைய வரலாறு ச நாட்டமோ ஆர்வமோ ஏற்படவில்லை. ( கிலேயே இப்பாடங்களைத் தமிழ்மாணவி
தமிழ்மாணவர்களின் வாழ்க்கைக்கு : படுத்தக்கூடியதாகவும், பொதுத் தேர்வு ஆண்டு மாணவர்களுக்கு, "சமூகக்கல்விய பாட அலகுகளைச் சமூகக்கல்வி மன்றம்
இந் நூலை மாணவர்கள் துடிப்போடு பும் பெறவேண்டும் என்பதே எமது எதி

னுரை
ன் கீழ் பள்ளிகளில் இதுவரை கற்பிக்கப்பட்டு பான வரலாறாக அமையாமல் சிங்கள இனத்தை கைப்படுத்தியும், தமிழ்மக்கள் பெருமைகளை த்தும்வகையிலே திரித்தும் எழுதப்பட்டுள்ளன.
மட்டும் உரியநாடென்றும் அவர்களது வரலாறே Iங்களவர்களுக்காகச் சிங்கள மொழியில் எழுதப் பே தமிழ்மாணவர்களுக்கு ஈழத்து வரலாறெனக்
bறைக்கொண்ட இனம் அந்த வரலாற்றாற் பெரு ந்த இனத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது. கொண்ட ஈழத்தமிழினத்தின் இன்றைய மாண ரிந்துகொள்வதும் அத னுாடாக அவர்கள் வளர்ச் ால் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது. அதுமட்டு ஆக்கிரமிக்க வந்த இனம், இந்த மண்ணில் பில்வந்த இனம், அடிமை இனம்" எனத் தமிழி ான வரலாறு தமிழ்மாணவர்களுக்குப் புகட்டப்
னவர்கள் தன்னம்பிக்கையோ நாட்டுப்பற்றோ குகிறது. இனத்துக்கு வழிகாட்டும் வரலாற்றுக் க்கையை நெறிப்படுத்தும் நோக்கோடு சிறீலங்கா உாடாகத் தமிழ்மாணவர்கள் தமது நாட்டின் பயோ வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடிய அறி ம் சிங்களவர்க்கு அடங்கி அடிமையாக வாழ ல்விபாடத்திட்டம் பாடப்பரப்புகள் திட்டமிடப்
மூகக்கல்வி பாடங்களில் தமிழ்மாணவர்களுக்கு தேர்வுகளில் புள்ளி பெறுவதற்கென்ற ஒரே நோக் பர்கள் படிக்கின்றனர்.
வழிகாட்டக்கூடியதாகவும் சமூகவாழ்வை நெறிப் களுக்கு ஊறுநேராத வகையிலும் 6, 7, 8 ஆம் பும் வரலாறும்" என்ற பாடநூலினூடாகச் சில ஆக்கித்தந்திருக்கிறது.
டும், ஆர்வத்தோடும் கற்று அறிவையும் பயனை ர்பார்ப்பும் வேணவாவுமாகும்.
 ைசமுகக் கல்வி மன்றம் சக

Page 3
தேசியப் பண், - தேசியக்ெ
பல்வேறு இறை நெறிகளைக் போதிலும் பேசுகின்ற மொழியால் ஒ மக்கள் தமிழீழத் தேசிய இனத்தவர்
எமது நாட்டை உலகில் உய டும் என்ற நாட்டுப்பற்றும், தமிழி வாழும் உணர்வும் எமது நாட்டவர்க முற வளரவேண்டுமென்ற தேசிய தேசியக்கொடி, தேசியக் கோட்குறி யானவை; இன்றியமையாதவை.
தேசியப் பண்
நாட்டின் தேசிய வளங்கள், நாட்டு ம துலங்கவைத்து நாட்டினதும் மக்களி தேசிய உணர்வை தேசிய ஒற்றுமையை அமையும்.
புதிதாக உருவாகி வரும் த. தேசியப்பண் ஆக்கப்படவில்லை. ஆயி தினதுரை அவர்களால் ஆக்கப்பட்ட என்ற எமது தேசியக்கொடியின் பெரு கப்பண், எமது தேசியக் கொடி ஏற்
பட்டு வருகின்றன.
கொடிவணக்கட்
ஏறுதுபார் கொடி
ஏறுதுபார் கொடி ஏறுதுபார் கொடி ( ஈழத்தின் வேதனை எட்டுத்திக்கிலும் ம காலத்தை வென்று காட்டிய பாதையில்
செக்க நிறத்திலே சீறிடும் கொடியிது
மக்களைக்காத்த ந
O

காடி  ைதேசியக் கோட்குறி
(மதங்களை) கடைப்பிடித்து வருகின்ற ஒன்றுபட்டவர்களாக வாழும் தமிழீழ 56Trreuri.
பர்ந்த நிலைக்குக் கட்டியெழுப்பவேண் னத்தின் தனித்தன்மைகளைப் பேணி கள் அனைவரும் ஒற்றுமையாக ஏற்ற உணர்வும் பெறுவதற்கு தேசியப்பண், (இலச்சினை) என்பன முதன்மை
க்களின் சிறப்பியல்புகள், பண்புகளைத் }னதும் பெருமைகளைப் பறைசாற்றி வளர்க்கின்ற வகையிலே தேசியப்பண்
மிழீழத்துக்கு இதுவரை முழுமையான னும் பாவலர் (கவிஞர்) புதுவை இரத் 'ஏறுதுபார் கொடியேறுது பார்.' நமையைப் பறைசாற்றும் கொடிவணக் ]றப்படுகின்ற பொழுதுகளில் பாடப்
ப் பண்
ஏறுதுபார் ஏறுதுபார் - இங்கு ஏறுதுபார் - தமிழ்
தீர்த்தகொடி ானத்தைச் சேர்த்தகொடி மே நின்றகொடி - புலி ) சென்றகொடி (ஏறுதுபார்)
வேங்கை நடுவிலே - தமிழ்
ம்மான மாவீரரை

Page 4
பயிற்சி:
வாழ்த்திடும் கொடியி வீரத்தின் கொடியிது மாவீரனின் கொடியிது
எத்தனை எத்தனை ( ஏறிய கொடியிது - ே சத்திய வேள்வியில் ெ சாற்றிய கொடியிது - ஈழத்தின் கொடியிது ஏந்திய கொடியிது
சாதிகள் சண்டைகள்
சாதனைக் கொடியிது ஊதி முழங்கிட ஊர்ம உலவிய கொடியிது -
தர்மத்தின் கொடியிது தாயவள் கொடியிது
ஆயிரமாயிரம் பேரெலி ஆக்கிய கொடியிது - பாகரன் என்றிடும் கt போற்றிடும் கொடியிது தேசத்தின் கொடியிது தேசியக் கொடியிது
மாணாக்கர் ஒவ்வொருவரும் இ தேசியக் கொடி வணக்கப்பண்ை பயில வேண்டும்.
எமது தேசியக் கொடி வணக்க
தேசியக் கொடி வணக்கப் ப களை மாணாக்கர் தமக்குரிய
தேசியக் கொடி வணக்கப்பண்
தேசியக் கொடி வணக்கப்பண் கொள்ளவேண்டும் என்பதை வைத்திருத்தல் வேண்டும்.
O2

- புலி
(ஏறுதுபார்)
வேங்கைகள் ரத்தத்தில் பரும் சத்தவர் மீதினில்
தமிழ் புலி
(ஏறுதுபார்)
சாய்த்துவிழுத்திய - சங்கு னையாவிலும்
LO
எங்கள்
(ஏறுதுபார்)
ன வேங்கைகள் பிர ாவியநாயகன் து - தமிழ்த்
- GT6
(ஏறுதுபார்)
இசை ஆசிரியரின் உதவியோடு எமது ணை அதற்குரிய பண்ணோடு பாடப்
கப்பண் யாரால் ஆக்கப்பட்டது?
ண்ணில் குறிப்பிடப்படும் கருத்துக் நடையில் எழுதுக?
பாடப்படும் பொழுதுகள் எவை?
பாடப்படும்போது எவ்வாறு நடந்து ஆசிரியரூடாக மாணாக்கர் தெரிந்து

Page 5
தேசியக் கொடி
ஒரு நாட்டின் தேசிய இனங் ஆட்சி, இறைமை உட்பட அந்த நாட்ை பொது உருவாகத் (சின்னமாக) தேசியக்
நாட்டைப் போற்றி வணங்கு வணக்கஞ் செலுத்தப்படுகின்றது. தேசிய வணங்குவது போலாகும்.
நாட்டின் தலைவர்களைவிட, உயர்ந்ததாகத் தேசியக் கொடி மதிக்கப்ட நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்ே அரசலுவலர், குடிமக்கள் அனைவரும் ெ
தேசியக்கொடிக்கு வழங்கப்ப( அந்த நாட்டைச் சென்றடைகின்றன. ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு றடையும். எனவேதான் தேசியக்கொடிச் குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு கப்படுகின்றது.
எமது தேசியக் கொடி
எமது தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களால் 1977 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கென உருவாக்கப்பட்டுப் பயன்படுத் தப்பட்டு வந்த புலிக்கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு தமிழீழத்தின் தேசியக்கொடியாக 1990 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் அறிவிக் கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் ஏழல் தொடக்க நாளன்று முதற்றடவையாகத் தமிழிழத் தேசியக் கொடி எமது தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.
அன்றிலிருந்து தமிழீழத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் தமி ழிழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டே தொடங்கப்படுகின்றன. தேசியக்கொடி ஏற்றப்படும்போது தமிழீழத் தேசியக்கொ
OB

கள், நாட்டு மக்களின் பண்புகள் டக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான
கொடி விளங்குகின்றது:
வதற்கீடாகத் தேசியக் கொடிக்கு க்கொடியை வணங்குவது நாட்டை
படை, ஆட்சி என்பவற்றைவிட படுகின்றது. எனவேதான் எந்த ஒரு பாதும் நாட்டின் தலைவர், படை, கொடிவணக்கஞ் செய்கின்றனர்.
டுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அது போன்றே தேசியக் கொடிக்கு என்பனவும் அதன் நாட்டைச் சென் கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங் தக் கடும் ஒறுப்பு (தண்டனை) வழங்
r چېټې *
டி வணக்கப்பண் பாடப்படுகின்றது.

Page 6
எமது நாட்டை அமைப்பதற் வீறு கொள்ளவைத்த, மக்களை விடு:
திரளவைத்த தமிழீழ விடுதலைப் பு (இலட்சினையான) பாயும் புலியே எம
திருக்கிறது.
எமது தேசியக்கொடியை மஞ் நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன
ஏற்றத் தாழ்வுகளற்ற, "வர் பெண்ணடிமைத்தனமற்ற புரட்சிப்பa நிறம் குறியீடு செய்கின்றது.
கரடுமுரடான, சாவும் அழி நிறைந்த வழிக்கூடாகச் சென்று எமது உருக்குப் போன்ற உள்ள உறுதியைக்
அமைப்பினதும் போராட்ட
வெள்ளை நிறம் வெளிப்படுத்தி நிற்கி
எமது தேசியக் கொடியை ந1 றிப் பேணிக்காப்பது எமது தலையாய
பயிற்சி:
1. எமது தேசியக் கொடியின் ப
2. தேசியக் கொடியில் இருக்கும்
3. அந்நிறங்கள் எவற்றைக் குறி
4. எமது தேசியக் கொடியை மு
5. எமது தேசியக் கொடியை ஆ
6 எமது தேசியக் கொடி ஏற்ற
கொள்ளவேண்டும்?
தேசியக் கோட்குறி (இலட்சினை)
தேசியக் கோட்குறி என்பது தேசிய அடையாளமாகும். அரச செய அனைத்திலும் இந்தத் தேசியக் கோ
தமிழீழ அரசை அமைத்துக்ெ அரச கோட்குறி ஒன்றை அமைத்துக்
04

கான விடுதலைப் போராட்டத்தை லை இயக்கத்தின்பால் ஈர்த்து அணி Rகள் இயக்கத்தின் கோட்குறியான து தேசியக்கொடியின் நடுவில் அமைந்
Fள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய
க்க', 'சாதிய’, முரண்பாடுகளற்ற 'ங்கான அரசியல் இலக்கைச் சிவப்பு
வுெம் தாங்கொணாத் துன்பங்களும் து இலக்கை அடைவதற்கு வேண்டிய கறுப்பு நிறம் குறித்துக்காட்டுகின்றது. த்தினதும் தூய்மையை, நேர்மையை ன்றது.
ாம் எமது உயிரிலும் மேலாகப் போற் I 5L60)LD Lint (5 lb.
டத்தை வரைக.
நிறங்கள் யாவை?
க்கின்றன?
0தன்முதல் ஏற்றியவர் யார்?
பூக்கியவர் யார்?
ப்படும்பொழுது நாம் எவ்வாறு நடந்து
அரச உரிமையை எடுத்துக் காட்டும் பற்பாட்டு அறிவிக்கைகள் வெளியீடுகள் ட்குறி பயன்படுத்தப்படும். காண்டதும் நாம் எமக்கெனத் தமிழீழ கொள்வோம்,

Page 7
தமிழீழ நாடும் விடுதை
இந்துமாகடலில் அமைந்துள்ள இ களையும் வடமேல் பகுதியையும் உ றர் பரப்பளவைக் கொண்ட நிலப்பகு
தமிழீழப் பகுதி வரலாற்றுக் வரும் பகுதியாகும்; நீண்ட நெடுங்க! யாட்சி நடத்தப்பட்டுவந்த பகுதியா
வாணிப நோக்கோடு போர்த்து முதன்முதலில் வருகை தந்தபோது ( யில் யாழ்ப்பாணத் தமிழரசும் மலை தெற்கு தென்மேற்குப் பகுதிகளில் வந்தன.
சிங்கள மன்னர் குடும்பப் பகை பங்களினாலும், அவர்களின் ஒரு பி நாடியதாலும் போர்த்துக்கேயர் உள் யோரச் சிங்கள அரசான கோட்டை
அதைத் தொடர்ந்து இலங்கைத் கைப்பற்றும் எண்ணத்தோடு அவர்கள் மேற்கொண்ட போதிலும் யாழ்ப்பா6 மேலாக அச்சூழ்ச்சிகளையும் முயற்சிக தொடர்ந்தும் நிலைநிறுத்தி வந்தது.
ஆயினும் உள்நாட்டு இன இர கொடுப்புக்களினாலும் சிங்களக் ை பாணத் தமிழரசு 1619 ஆம் ஆண்டு பட்டது. ஆயினும் இயற்கைக் காப் பகுதிக் கண்டியரசும் வன்னிக் காட்டு நில மன்னர்களது குறுநில அரசுகளு வந்த ஒல்லாந்தருக்கோ ஆங்கிலேயரு திறம்பட நடத்திவந்தன.
19 ஆம் நூற்றாண்டின் தொடக் வன்னியன் என்ற தமிழ் மன்னன் த யரின் படைகளை எதிர்த்துப் பல ே வீரச்சாவைத் தழுவினான்.

லப் போராட்டமும்
லங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதி ள்ளடக்கிய 20 000 சதுர கிலோமீற் குதியே தமிழீழமாகும்.\
காலத்திலிருந்து தமிழ்மக்கள் வாழ்ந்து ாலமாகத் தமிழ் மன்னர்களாலே தனி தம். - - -
தூக்கல் நாட்டவர் இலங்கைத் தீவிற்கு 1505 ஆம் ஆண்டில்) தமிழீழப் பகுதி யகப் பகுதியிற் கண்டிச் சிங்கள அரசும்
கரையோரச் சிங்கள அரசும் இருந்து
களினால் எழுந்த உள்நாட்டுக் குழப்
ரிவினர் போர்த்துக்கேயரின் உதவியை
நாட்டு அரசியலிலே தலையிட்டுக் கரை
அரசைக் கைப்பற்றினர்.
தீவில் இருந்த மற்றைய அரசுகளையும் ள் பல சூழ்ச்சிகளையும் முயற்சிகளையும் ணத்தைத் தமிழ் அரசு நூறாண்டுக்கும் ளையும் முறியடித்து, தனது ஆட்சியைக்
"ண்டகர் (துரோகி) களினது காட்டிக் கக்கூலிகளின் உதவியினாலும் யாழ்ப்  ெபோர்த்துக்கேயரினாற் கைப்பற்றப் பு அரண்களைக் கொண்ட மலையகப் ப்பகுதிகளை உள்ளடக்கிய தமிழ்க் குறு ம் போர்த்துக்கேயருக்கோ அவர்கள் பின் க்கோ அடங்காது தமது ஆட்சியைத்
கத்தில் வன்னியை ஆண்ட பண்டார ன்னிடம் திறைகேட்டு வந்த ஆங்கிலே பார்களை நடத்தி 1811 ஆம் ஆண்டில்

Page 8
அதன்பின் இலங்கைத்தீவு முழுவதை தாம் கைப்பற்றிய ஆட்சிப்பகுதிகளைத்
1833 ஆம் ஆண்டில் தமிழ் சிங்கள ஒரே அரசின் கீழ் 115 ஆண்டு காலம் ஆ ஆம் ஆண்டு டி. எஸ். சேனநாயகா த பொறுப்பை ஒப்படைத்துச் சென்றனர்.
அதன்பின் சிங்கள ஆட்சியாளரால் யுரிமை, கல்வியுரிமை, வாழ்வுரிமை என் இரண்டாந்தரக் குடிமக்களாக அடி.ை மக்கள் தமது உரிமைகளுக்காகக் கு போராடத் தலைப்பட்டனர்.
தமிழ்மக்களது அமைதி வழிப் பே நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயுதே டம் 1972 ஆம் ஆண்டிலிருந்து நடைடெ
தமிழீழத்தில் இந்து, கிருத்துவ நெ தமிழ்மக்களும் இஸ்லாமிய நெறியைப் மக்களும் என 25 இலட்சத்துக்கு மேற்ப
செயற்பாடுகள்:-
1. தமிழீழ நிலப்பரப்பில் வரலாற்றுக்
தவர் யார்?
2. போர்த்துக்கேயர் வருகையின்போது
எது?
3. தமிழீழத்தின் பரப்பளவு எவ்வளவு
4. நீண்ட காலமாகத் தனித்தனியே
ஆங்கிலேயர் ஒன்றிணைத்தது எந்த
5. தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்
6. எந்த ஆண்டில் ஆயுதமேந்திய
தொடங்கப்பட்டது?
O6

யும் ஆங்கிலேயர் கைப்பற்றியபோதும் தனித்தனியேதான் ஆண்டுவந்தனர்.
ஆட்சிப்பகுதிகளை ஒன்றிணைத்து
ஆட்சி நடத்திய ஆங்கிலேயர், 1948  ைலமையிற் சிங்களவரிடம் ஆட்சிப்
தமிழ்மக்களது குடியுரிமை, மொழி பன மறுக்கப்பட்டுத் தமிழ் மக்கள் மகளாக நடத்தப்பட்டதால், தமிழ் ரல் கொடுத்து அமைதி வழியில்
ாராட்டங்கள் ஆயுதப்படைகளினால் மந்திய தமிழீழ விடுதலைப் போராட் பற்றுவருகின்றது.
றிகளை (மதங்களை) ப் பின்பற்றும் பின்பற்றும் தமிழ்பேசும் முஸ்லிம் ட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
காலத்திலிருந்து வாழ்ந்துவரும் இனத்
தமிழீழப் பகுதியில் நிலவிய அரசு
p
இருந்துவந்த ஆட்சிப் பகுதிகளை ஆண்டில்?
ட்ட உரிமைகள் எவை?
தமிழீழ விடுதலைப் போராட்டம்

Page 9
இலங்கையின் மு
இலங்கையின் முதற் குடிகள் ப கூறும் பாளி நூல்களாகிய மகாவம்சம் டுள்ளன. இக்குடிகள் பற்றிய செய்திகள் களாகப் பின்வருவோர் பற்றிய கட்டுக்க
1. "அமானுஷ்யர்களான, நாகரீக பண்டைக் குடிகளாகிய இயக்
2. இந்நாட்டிற்கு நாகரிகத்தைப்
தோரும்,
இவற்றில் முதலாவது பண்பாட்டு பற்றிய சான்றுகள் புத்தர் இந்நாட்டிற் பற்றிய கதைகளிற் காணப்படுகின்றன மகியங்கனையில் வாழ்ந்த இயக்கர்களை களின் போது நாகதீபம், கல்யாணி (க நாகர்களையும் புத்தர் வெற்றி கொண்
இயக்கர்களை வென்று அவர்களின் விஜயன் மணக்க, இவர்களுக்கு ஒரு ஆ ளைகள் பிறந்தனர் என்றும் இவர்களி கள் என்றும் மகாவம்சம் குறிட் பிடுகிற களில் இலங்கையின் பண்டைக் குடிமக் முன் இராட்சதர்களாக விளிக்கப்பட்டு களும் அமைந்துள்ளன.
விஜயனின் கதை பின்வருமாறு ம நாட்டு அரசன் கலிங்க நாட்டு இளவர மகன் இருந்தான். அவள் சிங்கத்தோடு வாகு) சீகவல்லி (சிங்கவல்லி) என்ற ஆ பெற்றெடுத்தாள். 16 அகவை நிரம்பிய னும் சிங்கத்தின் குகையைவிட்டு வெளி வியையும் பிள்ளைகளையும் பிரிந்த சிங் விளைவிததது. குழப்பம் விளைவித்த 8 வழங்கப்படும் என மன்னர் அறிவிக்க, கத்தைக் கொன்றான். இதன் பின்னர்
O7

தற் குடிகள்
1ற்றிப் பெளத்தநெறி வரலாற்றைக் ) தீபவம்சம் ஆகியவற்றிற் கூறப்பட் இரு வகையான பண்பாட்டுப் படை தைகளினூடாக விளக்கப்பட்டுள்ளன.
5 மற்றநிலையில் வாழ்ந்த இந்நாட்டின் கர்களும், நாகர்களும்.
புகுத்திய விஜயனும் அவனது வழிவந்
ப் படைக்குரிய மக்கட் கூட்டத்தினர் கு மேற்கொண்ட மூன்று வருகைகள் இவ்வருகைகளின்போது முதலில் ாயும் இரண்டாம் மூன்றாம் வருகை ளனி) ஆகிய பகுதிகளிலே வாழ்ந்த எடதாகக் கூறப்படுகிறது.
ா இனத்தைச் சேர்ந்த குவேனியை புணும் ஒரு பெண்ணுமாக இரு பிள் ன் வழித்தோன்றல்களே புலிண்டர் து. இராமாயணம் போன்ற காவியங் கள், ஆரிய வீரனான இராமனின் ள்ளமை போன்றே இத்தகைய கதை
காவம்சத்திற் கூறப்பட்டுள்ளது. வங்க சியை மணந்தான். இவர்களுக்கு ஒரு கொண்ட உறவால் சீகவாகு (சிங்க ஆண், பெண் குழந்தைகள் இருவரைப்
சிங்கவாகு தங்கையுடனும் தாயுட யேறி வங்கநா டடைந்தான். மனை கம் துன்பமேலிட்டினாலே குழப்பம் சிங்கத்தைக் கொல்வோருக்குப் பரிசு சிங்கவாகு தனது தந்தையாகிய சிங் தனது தங்கையாகிய சிங்கவல்லியை

Page 10
மணக்க இருவருக்கும் 16 இரட்டைப் களில் மூத்தவன் விஜயன் அடுத்தவன்
விஜயனும் அவனது தோழர்களும் விளைவித்ததால் விஜயனும் அவனது வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பு யடைந்த) அன்று கி. மு. 483 இல் ( கையை அடைந்தனர். இலங்கைக் கன மேலீட்டினால் நிலத்தில் கையூன்றியே னின் நிறத்தாற் செந்நிறம் அடைந்த பாணி - கைகள்) என அவ்விடம் அ பெயர் நாட்டுக்கும் வழங்கப்பட்டது. பாகுவின் வழிவந்த விஜயனின் வழித் வர் என அழைக்கப்பட்டதாக மகாவ
பின்னர் இயக்கர் இனப் பெண்ண ளைகளையும் விஜயன் கைவிட்டபின் கொடுத்தமைக்காகக் குவேனி இயக்க ளைகள் நாட்டின் நடுப்பகுதிக்குச் செ குல மரபுக்கேற்ப முடிசூடுவதற்கு ( கொள்ள விஜயன் மதுரையில் பாண்ட மகளை வரவழைத்து மணந்துகொள்: டுத் தோழியர்களும் விஜயனது தோழ தோழர்களான அமைச்சர்களின் பெயர் வெல, விஜித , ராம, தீகாயு, உரோ கப்பட்டதாக மகா வம்சம் கூறுகிறது.
தம்பபண்ணியைத் தலைநகராக என்றும் அவனுக்குப் பிள்ளைகள் இல் சிக்குப்பின் அவனது தம்பி சுமித்தால் அவன் வழிவந்தோரும் மன்னராயின பாண்டுகாபயன் அனுராதபுரத்தைத் மன்னன் பற்றிய வரலாறும் ஐதீகம், கதைபோன்று) ஆகியன சேர்ந்த ஒல்
விஜயனின் கதை கட்டுக்கதை எ சிரியர்கள் ஏற்றுக்கொண்ட போதிலுப் தியாவிலிருந்து சிங்களவர்களின் முன்ே அவர்களே இலங்கை மண்ணில் நாச
08

பிள்ளைகள் பிறந்தனர். இப்பிள்ளை
சுமித்த ஆவான்.
நாட்டின் குடிமக்களுக்குத் துன்பம் 700 தோழர்களும் நாட்டை விட்டு த்தர் உலக வாழ்வை நீத்த (சமாதி கி.மு, ஐந்தாம் நூற்றாண்டில்) இலங் ரயை அடைந்த இவர்கள் களைப்பு பாது இவர்களின் கைகள் தரை மண் 3தால் தம்பபண்ணி (தம்ப - செந்நிற ழைக்கப்பட்டது. பின்னர் இவ்விடப் அத்துடன் சிங்கத்தைக் கொன்ற சிங்க தோன்றல்கள் சீகள (சிங்கள) சிங்கள 1ம்சம் குறிப்பிடுகிறது.
எாகிய குவேனியையும் அவளது பிள் இயக்கர்களை விஜயனுக்குக் காட்டிக் ர்களாலே கொல்லப்பட, அவளின் பிள் *ன்று ஒளிந்துகொண்டனர். சத்திரிய முன் சத்திரியப் பெண்ணை மணந்து nਗ தூதனுப்பி அவனின் ள, அவளுடன் வந்த 700 ப7 ண்டி நாட் ழர்களது மனைவியராயினர். விஜயனின் ல் உபதிஸ்ஸ, அனுரா , உஜ்ஜணி, உரு கண ஆகிய குடியேற்றங்கள் அமைக்
க் கொண்டு விஜயன் ஆட்சி செய்தான் bலாததால் அவனது 38 ஆண்டு ஆட் பின் மகனாகிய பாண்டு வாசுதேவவும் ர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் தலைநகராக்கி அரசாண்டான். இம் கட்டுக்கதைகள் (கம்சன் - கிருஷ்னன் ாறாகவே காணப்படுகின்றது.
ன்பதைப் பெரும்பாலான வரலாற்றா ஒருசில வரலாற்றாசிரியர்கள் வடஇந் னாடியர்கள் சிலர் வருகைதந்ததாகவும் ரிகத்தைப் புகுத்தியதாகவும் கூறுகின்

Page 11
றனர். இதற்குச் சான்றாக மகாவம் படும் இடப்பெயர்களையும் தற்கா மொழிகளுக்குமிடையே நிலவும் ஒற்று
ஆனால் விஜயனின் கதை இந்ந களாக நம்பப்பட்ட சிங்கள மக்களின் றும், இது பெளத்த பிக்குமாரால் களை மையமாக வைத்துப் பின்னப் லாற்றறிஞர் எடுத்துக்காட்டியுள்ளார் ‘கரிவம்சம்', 'கட ஜாதக' போன் உருவாக்கப்பட்டது எனவும் எடுத்துச்
கடந்த கால் நூற்றாண்டுகளா ஆய்வுகள் இந்நாட்டு முதற்குடிகள் ட கள் தவறானவை என்பதை எடுத்து
பண்டைய குடிகளான இயக்க அல்லரென்றும் இந்நாட்டிற்குரிய கற்க இரத்தினபுரி, பலாங்கொடை போன் புக் கூடுகளும் நாட்டின் பல பகுதிக உறுதிசெய்துள்ளன. இவற்றினால் தாயிரம் (150, 000) ஆண்டுகளுக்கு காட்டப்பட்டுள்ளது. இக்கற்காலங் முதலாவது பழைய கற்காலம். இக்க கோடரிகள் விளங்கின, மற்றது, இை காலமாகும். சிறுகற்களின் பல்வேறு பயன்படுத்தி வேட்டையாடுதல், கி போன்ற பொருண்மிய (பொருளாதா பட்டனர்.
மேற்கூறிய மக்கள் நாகரிகமற்ற மீது நாகரிகத்தைப் புகுத்திய மக்களி கூடுகள், மட்பாண்டங்கள் கன் (உே றன நாட்டின் பல பகுதிகளிலும் ே கிடைத்துள்ளன. இப்பண்பாட்டுக்குரி அடைத்து நிலத்திற் பறித்த குழிகளி முறைகளான கல்லறைகள் கல்மேசைக கற்களை இவர்கள் பயன்படுத்தியதா6 அழைக்கப்பட்டது. குளங்களிலிருந்து
09

சத்தில் விஜயனின் கதையிற் காணப் லச் சிங்கள மொழிக்கும் வட இந்திய றுமையையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
ாட்டுக்கு நாகரிகத்தைப் புகுத்தியவர் r மூதாதையினரின் கதை அல்ல என் அவர்கள் அறிந்திருந்த ஜாதகக் கதை பட்டது என்றும் மென்டிஸ் என்ற வர . இவ்வாறே பாண்டுகாபயன் கதையும் ாறவற்றை அடிப்படையாகக் கொண்டே |காட்டியுள்ளார்.
க மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் பற்றிப் பாளி நூல்கள் கூறிய தகவல் க்காட்டியுள்ளன.
3ர்களும் நாகர்களும் அமானுஷ்யர்கள் ால மனிதர்களே இவர்கள் என்பதையும் ற இடங்களிற் கிடைத்த மனித எலும் களிலிருந்தும் கிடைத்த கற்கருவிகளும் இலங்கையில் இம்மக்கள் நூற்றைம்ப முன்னரே வந்தனர் என்பது எடுத்துக் பண்பாட்டில் இரு கூறுகள் உள்ளன. ாலக் கருவிகளாகக் கல்லினாலான கைக் டைக் கற்காலம் அல்லது குறுணிக் கற்
வடிவங்களிலமைந்த கற்கருவிகளைப் ழங்கு வகைகளைக் கிண்டியெடுத்தல் ார) நடவடிக்கைகளில் இம்மக்கள் ஈடு
நிலையில் வாழ்ந்தவராவர்; இவர்கள் ன் தொல்லியற்சான்றுகளாக எலும்புக் லாகக்) னிலாலான கருவிகள் போன் மற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து ப மக்கள் இறந்தோரைத் தாழிகளில் ல் அடக்கஞ் செய்தனர். ஈம அடக்க 5ள் ஆகியவற்றை அமைப்பதற்குப் பெரிய ல் பெருங்கற்காலப் பண்பாடு என இது நீர்பாய்ச்சல், நெல் உண்டாக்குதல் (உற்

Page 12
பத்தி) மந்தை வளர்ப்டி, கறுப்பு, சிவப்பு நி ஆகியவை இதன் சிறப்பியல்புகளாக விள டில் மக்களின் வாழ்விடங்கள், ஈமத் த வயல்கள் ஆகியன முதன்மை பெற்றன.
ரோடை, அனுராதபுரம், மாந்தை, தி மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இ உறுதிசெய்துள்ளன. ஈமப் பொருட்கள்சு கற்றிட்டைகள், கல்மேசைகள், கல்வட் செய்வதற்கான பொருட்கள் என்பன
Nas NSSSSSMTSS *ܐ ܡ N Ti
ས། 《《 པ། །དེ་འཇ།། །། * ○ )6 ~ རྗེ་འོང་། །༤༤ ܓܲܔ
s . . .35
ལས་ལ།།ངེས་པ།
M f திலு No ఆత్రా கெ నైస్రాగ్ ఆ றிட NS ༤ འཐག་ཐ- འ། ། டெ
SS క్షే
S*? s SN <冕 SSSS Sషాళనై இ!
N S్వషా సొసై-S )འོ་ལེ། འང་། དེས་ lus ܠܶܠܔ"
f
வவுனியா மாமடுவில் சுாணப்பட்ட கல்வட்டம்
மேற்கூறிய தொல்லியற் சான்றுகள் இதே பண்பாட்டுக்குரிய தொல்லியற் சா களை ஒத்துக் காணப்படுகின்றன. இவற்ை தான் தமிழ்மொழியிலுள்ள சங்க இலக்கி களும் எடுத்துரைக்கின்றன. இப்பண் தென்னிந்தியாவிலே கி மு. 1000 ஆண்( முன்னரே வளர்ச்சியடைந்து இலங்கையி பரவியிருந்ததை இச்சான்றுகள் உறுதி வதால், பாளி நூல்கள்கூறும் கி.மு 500இ பின்னர் வந்த விஜயனும் அவனது ஆட்ச வட இந்தியாவிலிருந்தே ஈழத்துக்கு நாக தையும் பண்பாட்டையும் கொண்டுவந்! என்பது ஒரு கட்டுக்கதை என்பது உறுதி யுள்ளது. அதனுடன் பொம்பரிப்பு, மா, போன்ற இடங்களிலே கிடைத்த எலு கூடுகளை ஆராய்ந்த அறிஞர் இலங்ை பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு உரியவ
)
 

றங்களிலான மட்கலங்கள் ஆக்குதல் ங்கின. இதனால் இப் பண்பாட் ாழிகள், கல்லறைகள், குளங்கள், மக்களின் வாழ்விடங்களான கந்த ஸ்ஸமகாராம ஆகிய இடங்களில் ப்பண்பாட்டின் ஒருமைப்பாட்டினை படப் பல வகைப்படும். தாழிகள் டங்கள், நீளக்கிடத்தி அடக்கம் இவற்றுட் சிலவாகும். புத்தளம் வட்டத்திலுள்ள பொம்பரிப்பு இலங் யில் உள்ள புகழ்பூத்த தாழிக் டாகும். அனுராதபுர மாவட்டத் லுள்ள குருகல்கின்ன, திவுல்வேவ, ாக்காபே போன்ற இடங்களிற் கற் ட்டை வகையைச் சேர்ந்த ஈமப் ாருட்கள் (சின்னங்கள்) உள். னைக்கோட்டை, மாந்தை போன்ற உங்களில் இறந்தோரை நிலத்திற் றித்த குழிகளில் அடக்கஞ் செய்ததற் ன சான்றுகள் உள.
தென்னிந்தியாவிற் காணப்படும் ன்று றைத் கியங் (b)חנ_ டுக்கு லும் செய் ற்குப் 5ளும் ரிகத் 56Tri (96זה נu ந்தை ம்புக் கயின்
ர்கள்
பொம்பரிப்பில் கண்டெடுத்த
ஈமத்தாழி.

Page 13
தென்னிந்தியாவில் உள்ள தமிழர்களின் காட்டியுள்ளனர்.
இதனால் இலங்கையில் இன்று தமிழ் பெருங்கற்காலப் பண்பாட்டின் வழிவந்த6 சிங்களமெ ழியின் மூதாதை மொழியாகி பாளி மொழியின் செல்வாக்காலே தற்கா யது போன்று தமிழ்மொழி உருமாறவில் மொழி பேசுவோரின் பண்பாடு கூர்மை றும் சிங்கள தமிழ் மொழிகளுக்கிடையே மைகள், பிற பண்பாட்டு ஒற்றுமைகள் குள் புகமுன்னர் இம்மக்கள் பண்பாட்டு Ult-60Tri என்பதை எடுத்துக்காட்டுகின்
மட்டக்களப்பு கதிரவெளியில் இணை காணப்பட்ட கல்மேசை
இதனால் இந்நாட்டின் முதற்குடிகள் கட்டுக்கதை என்பது உறுதியாகின்றது. ம ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் ஈழத்தி கர்களும் நாகர்களும் கற்கருவிப் பண்ப எடுத்துக் காட்டியுள்ளன.
இந்நாட்டின் நாகரிக வளர்ச்சிக்கு வி: தென்னிந்தியாவிலிருந்து வந்த தமிழ் மக்
1
 

மூதாதையினர் என்பதை எடுத்துக்
p - சிங்கள மொழிகளைப் பேசுவோர் பர்களே என்பது தெளிவாகின்றது. ப எலு, பெளத்தத்துடன் வந்த லச் சிங்கள மொழியாக உருமாறி லை. பெளத்தம், சிங்கள - தமிழ் படைய வழிவகுத்தாலுங் கூட, இன் காணப்படும் மொழியியல் ஒற்று ஆகியவை, பெளத்தம் இந்நாட்டிற் அடிப்படையில் ஒன்றாகக் காணப் pബT,
விஜயன் கதையிற் காணப்படும் சீகள சொல் ஒரு இனத்தைக் குறிக்கும் ல்லாக மகாவம்சத்திற் சொல்லப் ாலுங்கூட, நாட்டிற்கு அக்காலத் வழங்கப்பட்ட இச் சீகள என்ற ல்லுக்குக் கொடுக்கப்பட்ட விளக்க சிங்கத்தினைக் கொன்றவனின் ந்தோர் என்ற மகாவம்சக் கூற் அமைந்துள்ளது எனவும் எடுத்துக் டப்பட்டுள்ளது. நாட்டுக்கு வழங் -ட இப்பெயர்தான் பின்னர் சிங் தமிழ் பண்பாடுகளில் வேறுபாடு கூர்மையடைய ஒரு இனத்தோடு ாக்கப்பட்டது.
பற்றித் தரும் தரவுகள் வெறும் ாறாக இந்நாட்டிலே மேற்கொள் ன் பண்டைக் குடிமக்களான இயக் ாட்டு வழிவந்தோரே என்பதை
த்திட்ட மக்கள் ஈழத்தில் இருந்த, களே தவிர மகாவம்சம் எடுத்துக்

Page 14
கூறுவதுபோல வடஇந்தியாவிலிருந்து யாகின்றது.
பயிற்சி:
1.
இலங்கையின் முதற்குடிகள் ட பெளத்த நூல்களின் பெயர்க
விஜயன் இலங்கைக்கு வருை தடவைகள் இலங்கைக்கு வந் வந்த இடங்கள் எவை? பு இருந்தவர்கள் யார்?
கற்காலப் பண்பாட்டின் இரு பெருங்கற்காலத்தில் எமது மு அடக்கஞ்செய்யப் பயன்படுத்
நீர் அறிந்த ஈமப்பொருட்கள்
I 2

வந்தவர்கள் அல்லர் என்பது உறுதி
ந்நித் தவறான கதைகளைக் கூறும் ள் இரண்டு தருக?
கதந்ததற்கு முன்னர் புத்தர் மூன்று ததாக மகாவம்சம் கூறுகிறது. புத்தர் ந்தர் வரும்போது அந்த இடங்களில்
கூறுகள் எவை?
ன்னோர் இறந்தவர்களின் உடல்களை திய ஈமப்பொருள்கள் எவை?
ரின் படங்களைக் கீறுக?

Page 15
665)6) 6T DE
எல்லாள மாமன்னனுக்கு முன்ே னர்களும் இலங்கையை ஆட்சி செய் வில் தேவநம்பியதீசனின் தம்பி - கு குத்திகன் என்ற இரு தமிழ் மன்ன போடும் 22 ஆண்டுகள் ஆட்சி செய் னின் கடைசித் தம்பி அசேலன் ஆட
அனுராதபுரத்தைத் தலைநகராக கி.மு. 205 இல் படையெடுத்து வெற். 44 ஆண்டுகள் இலங்கையின் பேரர நெறியில் ஒழுகுபவனாக இருந்த டே மக்களையும் பெரிதும் மதித்துப் பே சரவையிலும் பெளத்தர்கள் பலரை
அவனது ஆட்சியில் எதிரிகள், ந எவ்வகை வேறுபாடுகளுமின்றி நீதியி வந்தான். உண்மையையே நம்புகிற வனாகவும் இருந்துவந்த எல்லாள6 திலுங்கூட நீதிகோரி வருபவர்கள் சொல்வதற்கேற்ற வகையில் தன் ப அமைத்திருந்தான்; இடர்பட்டவர்களி வைத்தான்.
நாட்டின் நீர்நிலைகளைச் செப்படி நாட்டின் வளத்தைப் பெருக்குவதில் எ தலைநகருக்கு வடக்கே அவன் கட்டிய மாகும். மேலும் வடபகுதியிலுள்ள ே பாவற்குளம் என்பவற்றையும் எல்லா என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நாடு வரல்சி, வறுமையேதுமின்றிச்
புராணங்களிற் குறிப்பிடப்படும் சோழன்’ ஆகியோருக்கு நிகராகக் கு னைப் பெளத்த நூலான மகாவம்சே
பசுவின் கன்றை ஊர்தியால் மே உருளியின் கீழ் (தேர்ச்சில்லின் கீழ்)
3

மன்னன்
ப பல தமிழ் மன்னர்களும் சிங்கள மன் துள்ளனர். கி. மு. 237 ஆம் ஆண்டிள ரத்தீசனை வெற்றி கொண்ட சேனன், ர்கள் இலங்கையைச் சீரோடும் சிறப் தார்கள். அதன்பின் தேவநம்பிய தீச ட்சியைக் கைப்பற்றினான்.
க் கொண்டு ஆட்சி நடத்திய அசேலனை றி கொண்ட தமிழ் மன்னன் எல்லாளன் சனாக ஆட்சிசெய்தான். அவன் இந்து ாதிலும் பெளத்த நெறியையும் பெளத்த ாற்றி வந்தான். அவன் தனது அமைச் * சேர்த்துவைத்திருந்தான்.
iண்பர்கள், உற்றார், உறவினர் என்ற ன்முன் எல்லோரையும் சமமாக மதித்து வனாகவும் தீயனவற்றைத் தீண்டீாத ன், தான் இரவில் உறங்குகின்ற நேரத் தன்னை அழைத்து முறைப்பாடுகளைச் டுக்கையறையில் ஒரு அழைப்புமணியை ன் இன்னல்களை உடனுக்குடன் தீர்த்து
Eட்டு, பயிர்ச்செய்கைக்கு ஊக்கமளித்து ல்லாளன் கூடிய அக்கறை காட்டினான். பெலிவாவியே இன்றைய வவுனிக்குள பெரிய குளங்களான இரணைமடுக்குளம், ளனே முதலில் அமைத்திருக்கவேண்டும் ர் கூறுகின்றனர். அவனது ஆட்சியில் செழிப்பாகத் திகழ்ந்தது.
"சிபிச்சக்கரவர்த்தி "மனுநீதிகண்ட றிப்பிட்டு, தமிழ் மன்னன் எல்லாள மே போற்றிப் புகழ்கிறது.
ாதிக்கொன்ற தன் ஒரே மகனை ஊர்தி வைத்து ஊர்தியை ஏற்றிக் கொன்று

Page 16
தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கினர்ன் என் அகப்பட்ட பறவைக் குஞ்சை மீட்டுத் தான் என்றும், காயவைத்த அரிசி மை உதவினான் என்றும் பெளத்தத்தின் சம், தமிழ் மன்னன் எல்லாளனின் கூறுகிறது.
அதுமட்டுமன்றிப் பெளத்தத்தின் மன்னன் பெளத்தத்தை எவ்வாறு மதி கும் நிகழ்வு ஒன்றையும் பின்வருமாறு
எல்லாள மன்னன் ஒருதடவை தன் ஊர்தியில் சேதியபர்வதத்திற்குச் யின் நுகத்தடி பெளத்தஸ்தூபத்தின்ப கள் பெயர்ந்துவிட்டன. அதை உணர், தலைமேல் ஊர்தியை ஏற்றும்படி கட பிக்குமார், 'மற்றவர்களுக்குத் தீங்கி மாட்டிார்' என்று கூறி, தகர்ந்த துர என்று கேட்டதற்கிணங்க, இடிந்து டே பதற்குப் பதினையாயிரம் பணம் செல கோரினான்.
இவ்வாறு எல்லாளன் பெளத்தத்ை சிங்கள பெளத்தனே இலங்கையை ஆ வெறியும் கொண்டிருந்த ரோகணப் பகு தாயார் விகாரமாதேவியின் அறிவுரை னுக்கெதிராகப் போர் தொடுப்பதற்க1 படை திரட்டும் நடவடிக்கைகளில் இ
எல்லாளனுடன் போர்தொடுக்க காகவனதீசனுக்குப் பெண்கள் அணி கோழையென அவனைக் கிண்டல் செ வின் அரசனான காகவனதீசனுக்கு அ ஒடினான். பின்னர் யானைக்காகத் த இவ்வாறு பல கூடாத (துஷ்டச்) செ என அழைக்கப்பட்டான்.
சால்லாளனை நேர்மையான போ
பதை நன்கறிந்த துட்டகைமுனு த பெளத்த பிக்குமாரினதும் அறிவுை
4

றும், இது போன்றே பாம்பின் வாயில்
தாய்ப்பறவையின் துயரைத் துடைத் ழயில் நனைந்ததால் தவித்த கிழவிக்கு பெருமையைப் பறைசாற்றும் மகாவம் நீதி கவறாத ஆட்சி பற்றி எடுத்துக்
மரபுகளைக் காத்துவந்க எல்லாள நித்துப் போற்றினான் என்பதை விளக்
எடுத்துக் கூறுகிறது.
புத்த சங்கத்தினரை அழைப்பதற்குத்
சென்றுகொண்டிருந்தபோது ஊர்தி மீது மோதியதில் ஸ்தூபத்தின் சில கற் ந்த எல்லாளன் தரையில் படுத்துத்தன் ட்டளையிட்டான். இங்கு வந்த புத்த கிழைப்பதைப் புத்த பெருமான் ஏற்க பத்தைக் கட்டுவித்தாற் போதுமானது 1ான 15 கற்களைப் புதிதாக அமைப் விட்டதுடன் தன் தவறுக்கு மன்னிப்புக்
தை மதித்தும் காத்தும் வந்தபோதிலும் ளவேண்டும் என்ற இனவெறியும் மத ததி இளவரசனான துட்ட கைமுனு தன் யையும் உதவியையும் பெற்று எல்லாள ாகப் பெளத்த நெறியை முன் நிறுத்தி, றங்கினான்.
வேண்டிாம் எனத் தடுத்த கன்தந்தை யும் ஆடைகளைப் பரிசாக அனுப்பி ய்தான். அதனாற் சீற்றமுற்ற றோகண 1ஞ்சி துட்டகைமுனு மலைநாட்டுக்கு ன் தம்பியுடன் கடும் போர் புரிந்தான்; யல்களைச் செய்ததால் துஷ்டகெமுனு
ரிலே வெற்றிகொள்ள முடியாது என்
ன் தந்தை இறந்ததும், தயாரினதும், ரகளையும் உதவிகளையும் பெற்று,

Page 17
பெளத்த நெறியைக் காப்பதற்கான டே மீது போர் தொடுத்தான். கடுமைய சமாளிக்க முடியாத நிலையிற் போர் தன் தாயைப் போர்க்களத்தில் முன்நிறு எல்லாளனின் போர்த்தளபதிகளைத்
முடிந்தது. ஒராண்டுக்கு மேலாக நடைெ முதியவனான எல்லாளனைத் தனிப் பே எல்லாளனின் யானையைத் தாக்கி அ
எல்லாளனுக்கு உதவியாக மாே ருடன் எல்லாளனுக்கு மருமகனான முடிவுற்றது. ஆயினும் பாலுகன் திரு கடும் போர் புரிந்தான். துட்டகைமுனு. புரிந்த பாலுகனை வெல்லமுடியாத பூசலன் என்பவன் துட்டகைமுனுவு பெய்து பாலுகனைக் கொன்றான்.
அனைத்து மக்களும் பாராட்டிப் செய்துவந்த தமிழ் மன்னன் எல்லா ெ வென்ற தம்தவறை மறைப்பதற்காகே மாரும், 'இது ஆட்சியைப் பெறுவத மீட்பதற்கான போர்’ என்ற முழக்க
அதனோடு அனுராதபுரத்தின் ெ நினைவிடத்தை அமைத்த துட்டகைமு நினைவிடத்துக்கு மரியாதை செய்யவே பயிற்சி:-
1. எல்லாள மாமன்னன் இலங்கை வரை ஆட்சி செய்தான்? 2. துட்டகைமுனுவின் படைத்த போர்க்களத்தில் துட்டகைமு யாரைக் கொன்றான்? 3. தமிழீழத்தில் எல்லாளனாற்
நூலாசிரியர் பாக்கர் குறிப்பி 4. எல்லாளனின் படையினருடன வின் படைகள் மேற்கொண் மூன்று தருக? 5. எல்லாளனுக்கான நினைவிடத்
கட்டுவித்தான்?
I 5

ார் என்று கூறிக்கொண்டு எல்லாளன் ாக மோதிய எல்லாளனின் படையைச் நடைமுறைகளுக்கு மாறான வகையிலே ரத்திப் பல சூழ்ச்சிகளைக் கையாண்டே
துட்டகைமுனுவால் வெற்றிகொள்ள பற்றபோரில் இறுதியில் துட்டகைமுனு ாருக்கழைத்து, போர்முறைக்கு மாறாக வனைக் கீழே வீழ்த்திக் கொன்றான்.
தாட்டத்தினூடாக 60000 படையின பாலுகன் வந்துசேருவதற்குள் போர் ம்பிச் செல்லாது துட்டகைமுனுவுடன் வுடன் நேருக்குநேர் நின்று வீரப்போர் நிலையில், முறைகேடான வகையிற் க்குப் பின்னால் ஒளிந்திருந்து அம்
போற்றும்படியாக இலங்கையை ஆட்சி ானை முறையற்ற சூழ்ச்சிப் போரில் வ, துட்டகைமுனுவும் பெளத்த பிக்கு ற்கான போரல்ல பெளத்த நெறியை த்தை முன்வைத்தனர்.
தற்கு வாயிலில் எல்லாளனுக்கு ஒரு னு அவ்வழியாற் செல்பவர்கள் அந் 1ண்டும் என்றும் கட்டளையிட்டான்.
யை எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு
லைவர்களில் ஒருவனான பூசலன் ணுவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று
5ட்டப்பட்டதாக ஆங்கில வரலாற்று ம்ெ குளங்கள் எவை.?
ான போரின்போது துட்டகைமுனு ட முறைகேடான நடவடிக்கைகள்
தைத் துட்டகைமுனு எந்த இடத்திலே

Page 18
இலங்கை தென்னிந்தி
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தி யாவுக்குமிடையே அரசியல், வணிக, பணி ளன. இவற்றில் அரசியல் உறவென்! யெடுப்பு, படையுதவி, போர்க் கைதிக குறிக்கும். இலங்கையின் வணிகம், பன தொடர்பு கொண்டு வளர்ந்துவந்தாலு உறவு தமிழ்நாட்டுடன் கொண்டிருந்த தமிழ்நாடு இலங்கைக்கு மிக அண்மைய நெறி, மொழி, பண்பாடு என்பவற்ற டன் ஒற்றுமை கொண்டிருந்தமையும்
இலங்கையின் அரசியல் வரலாற்ை துக் கூறும் பாளி இலக்கியங்கள் கூறுகி யும், ஐதீகங்களையும் கொண்டுள்ளன கள் என்ற இயலிற் கற்றிருப்பீர்கள். வம்சம், கி. மு. 6ஆம் நூற்றாண்டில் யிற் குடியேறிய விஜயனோடு ஒரு அ தோன்றியதாகக் கூறுகின்றது. ஆனா உண்மைத்தன்மையுள்ள பிராமிச் சாக களிற் பல்வேறு சிற்றரசுகளைப் பல்ே கக் கூறுகின்றன. இச்சிற்றரசுகள் ே ரோடை, பெரிய புளியங்குளம், நாச்சிய இடங்களிலும் இருந்துள்ளன. இவற்றின் போன்ற பட்டப் பெயர்களைக் கொன கியங்களில் வரும் பெயர்களையொத்து கத்தை ஆட்சி புரிந்த சோழ பாண்டி பெயர்கள், இலங்கையிற் கிடைத்த ட படுகின்றன. இப்பெயர்களைத் தமிழக பால் இங்கு வாழ்ந்த தமிழர்கள் தம எனவே இலங்கையின் தொடக்க கால ஏற்பட்டதெனக் கூறலாம்.
தமிழர் படையெடுப்புக்கள்:
பண்டைக் காலந்தொட்டு இலங் மன்னர்களும் மாறிமாறி ஆட்சி பு
1 6

ய அரசியல் உறவு
Gலிருந்தே இலங்கைக்கும் தென்னிந்தி ண்பாட்டு உறவுகள் இருந்து வந்துள் பது குடியேற்றம், திருமணம், படை ளைச் சிறைப்பிடித்தல் என்பவற்றைக் ண்பாடு என்பன தென்னிந்தியாவுடன் லும், தொடக்க காலத்து அரசியல் தற்கே சான்றுகள் உள்ளன. இதற்கு, பில் அமைந்திருப்பதும் இனம், இறை ால் இலங்கைத் தமிழர் தமிழ்நாட்டு
கரணிய (காரண)ங்களாகும்,
ற, பெளத்தநெறி வரலாற்றை எடுத் கின்றன. இவை பல கட்டுக்கதைகளை
என்பதை இலங்கையின் முதற் குடி பாளி இலக்கியங்களில் ஒன்றான மகா வடஇந்தியாவிலிருந்து வந்து இலங்கை ரசு, ஒரு தலைநகர், ஒரு மரபு ஆட்சி “ல், கி. மு. 3ஆம் நூற்றாண்டுக்குரிய Fனங்கள், இலங்கையில் பல்வேறு பகுதி வறு அரச மரபினர் ஆட்சி புரிந்ததா தென்னிலங்கையிலும் வவுனியா, கந்த ார்மலை, அம்பாறை, பூநகரி போன்ற தலைவர்கள் ஆய், வேள், பெருமகன் ண்டிருந்தனர். இப்பெயர்கள் சங்க இலக் 1ள்ளன. அதனுடன், சங்ககாலத் தமிழ டய மரபுகளை நினைவுபடுத்தும் குலப் ல பிராமிக் கல்வெட்டுக்களிற் காணப் அரச மரபுகளோடு இருந்த தொடர் க்குச் சூட்டிக்கொண்டார்கள் எனலாம்: ரச் சிற்றரசுகள் தமிழகந் தொடர்பாக
கையிலே தமிழ் மன்னர்களும், சிங்கள ரிந்து வந்துள்ளனர், தென்னிந்தியா

Page 19
விலிருந்து படையெடுத்து வந்த
பற்றி ஆட்சி புரிந்தார்கள் என்று ம தமிழ் மன்னர்களது ஆட்சியும் அவ் யாது. எல்லாளனுக்கு முன் அனுரா 22 ஆண்டுகள் சிறப்புற ஆட்சி நட தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமிடை கர்கள் என மகாவம்சம் கூறுகிறது. பட்ட பொருண்மிய (பொருளாதார டின் நிலைபற்றியோ இந்நூலில் எது
இத் தமிழ்மன்னர்களையடுத்து அ னைப் போரில் வென்று தமிழ் மன் அனுராதபுரத்திலிருந்து தன் நல்லாட் ளின் நன்மதிப்பையும் பெற்றான். இ கூறும் கதைகள் மனுநீதிகண்ட சோழ
சேனன், குத்திகன், எல்லாளன் யெடுத்து வந்து ஆட்சி செய்ததாக ங் கையின் வடபகுதியை ஆண்டு வந்த கால வரலாற்று அறிஞர்கள் கருதுகி:
கி. மு. முதலாம் நூற்றாண்டில்
செய்த காலத்தில் (கி. மு. 104 இல்) தமிழர்கள் அவனுக்கு எதிராகப் ப வட்டகாமினியின் அரசு கைப்பற்றப்ப பழையமாறன், தாதிகன் ஆகிய ஐந்: 7 மாதம் ஆட்சி செய்தனர். இவ்வா புரத்தில் ஆட்சி புரிந்த 22 மன்னர்களு களுக்குமேல் ஆட்சி புரிந்தனர்.
வரலாற்றுத் தொடக்க காலத்திே செல்வாக்குப் பெருகியதால், ஆட்சியு தமிழ்நாட்டுக்குச் சென்று தமிழரின் மீண்டும் கைப்பற்றும் நிலை கி. பி. 1 அவ்வாறு தமிழகத்திலே படையுதவி நாகன், மொகல்லாவன், அக்கிரபோ! தக்கவர்கள். இவர்கள் அனுராதபுரத் தமிழ்ப் படை வீரர்களே பெரிதுங் க
இத்தகைய காலப் பகுதியிற்றான் யெடுப்புகள் இலங்கைமீது மேற்கொல்
7

தமிழர்கள் இலங்கை அரசைக் கைப் காவம்சம் கூறுகிறது. ஆனால் எல்லாத் வாறுதான் ஏற்பட்டதெனக் கூறமுடி தபுரத்தைக் கைப்பற்றி நீதிவழுவாது த்திய சேனன், குத்திகன் ஆகியோரை யே குதிரை வாணிகம் நடத்திய வணி ஆயினும், இவர்களது ஆட்சியில் ஏற் ) வளர்ச்சி பற்றியோ கலைபண்பாட் வும் கூறப்படவில்லை.
ஆட்சி நடத்திய சிங்கள மன்னன் அசேல *னனான எல்லாளன், 44 ஆண்டுகள் சியை நடத்தினான். இதனால் மக்க வன் ஆட்சி பற்றி பாளி இலக்கியங்கள் Eன் கதையை நினைவு படுத்துகின்றன.
ஆகியோர் தமிழகத்திலிருந்து படை காவம்சம் கூறினாலும் அவர்கள் இலங் வர்களாக இருக்கவேண்டும் என தற் ன்றனர்.
சிங்கள மன்னன் வட்டகாமினி ஆட்சி பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஏழு டையெடுத்தனர். இப்படையெடுப்பில் ட்டு புலகதன், பாகியா, பணயமாறன், து தமிழர்கள் மாறிமாறி 14 ஆண்டு று முதல் 250 ஆண்டுகள் அனுராத ருள் 10 தமிழ் மன்னர்கள் 82 ஆண்டு
லேயே அனுராதபுர அரசிலே தமிழரின் மையை இழந்த சிங்கள மன்னர்கள் படையுதவி பெற்றுத் தம் ஆட்சியை ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்பட்டது. பெற்ற சிங்கள மன்னர்களுள் அபய தி, தடாதீசன் ஆகியோர் குறிப்பிடத் தைக் கைப்பற்றி ஆட்சியைப் பெறத் ாலாக இருந்தனர்.
குறிப்பிடத்தக்க இரு தமிழர் படை ாளப்பட்டன. இவற்றுள் ஒரு படை

Page 20
யெடுப்பு வங்கநாகீசதீசன் காலத்தில் ( றது. சங்ககால மன்னர்களிலே தலை சோழன் இலங்கைமீது படிையெடுத்து பிடித்துக் காவேரிக்கு அணை கட்டுவித் கள நூல் கூறுகிறது. இரண்டாவது ப காலத்தில் (கி.பி. 435 இல் இடம்ெ சேர்ந்த பண்டு என்பவன் தலைமைய அனுராதபுர அரசு தமிழர்களாற் கை செய்யப்பட்டது. 27 ஆண்டுகள் ஆட்சி 441 அவன் மகன் புரிந்தன் 441 - 444 450, திரிதன், தாடிகன் 460 - 463, ! களது ஆட்சி தென்னிலங்கைவரை பர திற் கிடைத்த பரிந்தனின் கல்வெட்டு னின் கல்வெட்டும் உறுதிப்படுத்துகின்ற
தமிழ்நாட்டிலே கி. பி. 6 ஆம் ! ஆட்சி, இலங்கை - தமிழ்நாட்டு அரசிய லாற்றிலும் பல மாற்றங்களை ஏற்படு தமிழ் நாட்டிலிருந்து தனிப்பட்ட பை சிங்கள மன்னர்கள், பல்லவர் ஆட்சியி வியை நாடினர். அதனோடு, தமிழ்நா ராகப் போரிடும் அரச குலத்தினருக்கு துழைப்பு வழங்கினர். இதனால் பல்லவ தமிழ்நாட்டு அரசியல் உறவானது அ ஏற்பட்ட இந்து இறைநெறி இயக்கத் நெறி வீழ்ச்சியடைந்து, இந்து இறைே தாக்கம் சமகாலத்தில் இலங்கையிலும் இந்து - பெளத்தம் என்ற இறை நெறி நெறி, இனம், மொழி, பண்பாடு எ நிலைநாட்டத் தொடங்கினர். அதனுட ளப்பட்ட படையெடுப்புகளுக்கு இலங் ழைப்பு வழங்கும் தளங்களாக மாறின அனுராதபுரத்துக்கு வடக்கில் உள்ள னர்களுக்கு எதிராகக் கி. பி. 7 ஆம், 8 சிகள் படையெடுப்புகள் நடந்ததாகச்
நரசிம்மபல்லவன் காலத்தில் இல! வன் பல்லவ மன்னனிடத்தில் அடைக் வரைப் போன்று மாணவர்மன் என

கி.பி. 110 - 112 இல்) நடைபெற் சிறந்தவனாகக் கருதப்படும் கரிகாற் 12,000 சிங்களவர்களைச் சிறைப் தான் என இராஜாவளி என்ற சிங் டையெடுப்பு மித்தசேனன் ஆட்சிக் பற்றது. பாண்டிய அரசகுலத்தைச் பிலே நடைபெற்ற படையெடுப்பில் ப்பற்றப்பட்டு 27 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் பண்டு கி. பி. 4364, அவன் தம்பி குட்ட பரிந்த 444 - பீடியன் 463 என்போராவர். இவர் வியிருந்ததை அறகம என்ற இடத் ம், கதிர்காமத்திற் கிடைத்த தாடிக
j6T.
நூற்றாண்டிலே ஏற்பட்ட பல்லவர் பல் உறவிலும் இலங்கைத் தமிழர் வர த்தின. பல்லவர் ஆட்சிக்கு முன்வரை xவீரர்களின் படையுதவியை நாடிய ல் தமிழ்நாட்டு அரச மரபினரின் உத ாட்டில் எழுச்சி பெறும் அரசுக்கு எதி இலங்கைச் சிங்கள மன்னர்கள் ஒத் ர் ஆட்சிக் காலத்திலிருந்து, இலங்கைரசுமட்ட உறவானது. இக்காலத்தில் தால் தமிழ்நாட்டில் பெளத்த இறை நெறி மறுமலர்ச்சியடைந்தது. இதன் ஏற்பட்டது. இதனால், இலங்கையில் வேறுபாடு தோன்றி, தமிழர் இறை ன்பவற்றிலே தமது தனித்தன்மையை டன், தமிழ்நாட்டிலிருந்து மேற்கொள் கையிலுள்ள தமிழ்ப்பகுதிகள் ஒத்து ா. இவ்வாறான காலப்பகுதியிற்றான் தமிழர் பகுதியில் இருந்து சிங்கள மன் ஆம், 9 ஆம் நூற்றாண்டுகளில் கிளர்ச்
சூளவம்சம் கூறுகிறது.
ங்கையைச் சேர்ந்த "மானா" என்ப
க்கலம் புகுந்து தனது பெயரைப் பல்ல மாற்றிக்கொண்டான். இவன் பல்லவ

Page 21
perstrrraong Gumrrie-fărăsaflb uă பெற்றதால் அதற்கு மாற்றீடாகப் பு கைக்கு அனுப்பி அனுராதபுர அரை தான். 9ஆம் தூற்றாண்டில் முதலf செய்த காலத்தில் (கி. பி. 833 - 85 மன்னன் சிறீவல்லபன் தலைமையிற் படையெடுப்பில் மாதோட்டத்திலிரு தாகச் சூளவம்சம் கூறுகின்றது. இப் சிங்கள மன்னன் பாண்டியனின் ெ வேண்டியேற்பட்டது.
10ஆம் நூற்றாண்டிலிருந்து இல் மேலும் நெருக்கமடைந்தது. இக்கா பேரரசுக்கெதிராகப் பாண்டியர்கள் ( பாக இலங்கை மன்னன் படையனு கொண்ட சோழர்களின் பார்வை மன்றி, முதலாம் பராந்தக சோ பாண்டிய மன்னன் இராஜசிம்மன் த கையில் அடைக்கலமாக வைத்திருந்த மன்னன் பாண்டிய முடியையும் கைப் பினான். சோழர் தூதனுப்பிக் கேட்டு கள மன்னன் கொடுக்க மறுத்ததால், வட இலங்கையைக் கைப்பற்றினர்
பராந்தக சோழனின் மறைவுக்கு (சுந்தரசோழன்) காலத்தில் சிங்கள எதிராக, பாண்டியருக்கு உதவியாக முற்ற இரண்டாம் பராந்தகன் அனுரா வெற்றிகொண்டான். அதன்பின் ஆ சோழன் இலங்கை மீது மேற்கொண்ட தலைநகராக இருந்த அனுராதபுரம் சியின் கீழ் வந்தது. அதன்பின் இரா சோழன் படையெடுப்பில் முழு இலா
சோழர் ஆட்சியில் ஏறத்தாழ 8 இலங்கை சோழரின் ஆட்சியுடன் இ பொலநறுவ மாற்றப்பட்டு இலங்கை பெயரைப் பெற்றது.
9

கு கொண்டு பல்லவனின் மதிப்பைப் பல்லவ மன்னன் தன் படையை இலங் ச மாணவர்மனுக்குப் பெற்றுக் கொடுத் ாம் சேனன் அனுராதபுரத்தில் ஆட்சி 3) வட இலங்கையின்மீது பாண்டிய
படையெடுப்பு ஒன்று நடந்தது. இப் ந்த தமிழர்களும் இணைந்துகொண்ட படையெடுப்பினாலே தோல்வியடைந்த பல்லாண்மையை ஏற்று ஆட்சி செய்ய
பங்கை - தமிழ்நாட்டு அரசியல் உறவும் லத்திலிருந்து எழுச்சிபெற்ற சோழப் போரிட்டனர். பாண்டியர்களுக்குச் சார் ப்பிவைத்ததால் பாண்டியரை வெற்றி இலங்கைமீது திரும்பியது. அதுமட்டு ழன் மதுரையைக் கைப்பற்றியபோது iன் முடியையும் செல்வங்களையும் இலங் ான். மதுரையைக் கைப்பற்றிய சோழ பற்றிப் பாண்டிய நாட்டை ஆளவிரும் ம் பாண்டிய முடியை இலங்கைச் சிங் அவர்கள் இலங்கை மீது படையெடுத்து
ப்பின் இரண்டாம் பராந்தக சோழன் மன்னன் 4ஆம் மகிந்தன் சோழருக்கு ப் படையனுப்பினான். இதனாற் சீற்ற "தபுரத்தைக் கைப்பற்றப் படையனுப்பி ட்சிக்கு வந்த முதலாம் இராஜராஜ படையெடுப்பில், 1300 ஆண்டுகாலம் வீழ்ச்சியடைந்து சோழரின் நேரடி ஆட் ஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர வ்கையும் சோழர் ஆட்சியின்கீழ் வந்தது.
0 ஆண்டுகாலம் (கி. பி. 992-1071) ணைக்கப்பட்டது. புதிய தலைநகராகப் மும்முடிச் சோழ மண்டலம் என்ற

Page 22
பயிற்சி:-
5.
இலங்கையின் பண்டைய தமி கொண்ட பட்டப்பெயர்கள் 3
இலங்கையில் பண்டைய சிற்ற
தமிழ்மன்னர்களான சேனன், கையை ஆண்டனர்.
கி. பி. முதலாம் நூற்றாண்டி வளவு காலம் இலங்கையை ஆ
முதல் 250 ஆண்டு கால அனு மன்னர்கள் எத்தனை ஆண்டு
கி.பி. முதலாம் நூற்றாண்டில் பெற்றுவந்து தமது ஆட்சியை பெயர்கள் 4 தருக? சோழர்கள் இலங்கைமீது ே இருந்த நிகழ்வுகள் இரண்டை சோழர்கள் இலங்கையில் எ மாகக் கொண்டிருந்தனர்?
20

ழ்ச் சிற்றரசர்கள் தமக்குச் சூடிக்
தருக? ரசுகள் இருந்த இடங்கள் 3 தருக?
குத்திகன் எவ்வளவு காலம் இலங்
ல் 5 தமிழர்கள் தொடர்ச்சியாக எவ் பூண்டனர்?
ராதபுர ஆட்சியில் எத்தனை தமிழ் கள் ஆட்சி செய்தனர்?
ா பின் தமிழகம் சென்று படையுதவி
மீளப்பெற்ற சிங்கள மன்னர்களின்
பார் தொடுக்கத் தூண்டுகோலாக க் கூறுக?
ந்த இடத்தைத் தமது ஆட்சிமைய

Page 23
L0LL0
அட்டைப் படத்துக்
* சங்கிலிய மன்னனு * யாழ்ப்பாணத் தமி
:* திருக்கோணேசர்
* ஈமத்தாழி பொம்ப 豹 * கல்வட்டம மாமடுலி  ே* கல்மேசை கதிர6ெ
38883863EEE
சிங்கள அரசின் பொருண்மியத் பொருள்களுக்கு நிலவுகின்ற பெருந் தி பட்டிருக்கும் இந்நூலை நீண்டகால்ம் மாணவச் செல்வங்களை வேண்டுகின்
கன்னி நிலம் பதிப்பகம்
 

୫୫୫୫୫୫୫୫୫:୫୫:୫୫:୫୫:୫୫୫
a
கு எழிலூட்டுபவை
b நந்திக்கொடியும் ழரசின் காசு
(சேது நாணயம்
மலையும் கோயிலும் பரிப்பு (புத்தளம்) ப வவுனியா
வளி (மட்டக்களப்பு
IEEE i.
தடையினால் காகிதாதிகள், அச்சுப்,
ட்டுப்பாடுகளுக்கிடையில் வெளியிடப்
பேணிக்காத்துப் பயன்படுத்துமாறு றோம்
பாலிநகர், வவுனிக்குளம். '