கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி

Page 1
தமிழ்
TI 9
FFUP
நூல்
ആ
Ag Tlah 7597)
வெளியிட்டுள்ள
தொகு
இரசிகமணி கன
 
 

G IL CF
ஆம் ஆண்டு வரை ஈழத்தில் ாங்களின் அட்டவனே)
T
úlinghur:
ாக, செந்திநாதன்

Page 2


Page 3
ஈழத் தமிழ் நூல்
(1955 தொடக்கம் 1970-ஆ வெளியிட்டுள்ள நூ
தொகுப் இரசிகமணி கன:
வரதர் வெளியீடு

d :
வழிகாட்டி
ஆம் ஆண்டு வரை ஈழத்தில் ல்களின் அட்டவனை
urrấìfluử;
5. செந்திநாதன்
யாழ்ப்பாணம்.

Page 4


Page 5
ஒரு குறிப்பு
இவரே. படும் தொகுப்பு 1
* தமிழிலே வேண்டும் அவ தனித்துவம் துல உள்ளவன் நான்.
இந்தக் காரண குறிப்பு' என்ற த கள் மத்தியில் ஆ கிறேன்.
என்னுடைய பேராதரவாயிருட் அந்த நண்பர்கள் செந்திநாதன்.
* வரதரின் நூல்களின் பட்டி
இச்சிறி
வந்தது. இவ்வித கக்கூடிய ஒருசிலரு மானவர் என்ப புத்தகங்களோடு
யாமல் இலங்கைய மிகவும் கஷ்டம்.
வந்தாலும் அவரு
அதன் பிரதி ஒன் விடுவார் !
"வரதரின் Lid நூல். இலக்கிய
புத்தகப் பட்டிய விரும்பிய போதிலு
சுறுத்திக்கொண்டி கள் பலருடைய வி பகுதியைத் தனி வெளியிட்டிருக்கிே

ஏதாவது புதுமையாகச் செய்ய 1ற்றில் எமது ஈழவள நாட்டின் ங்கவேண்டும் " என்ற பேராசை
னத்தினலேதான் "வரதரின் பல மிழ் டைரக்டரியை பல தொல்லை அவ்வப்போது வெளியிட்டு வரு
இந்தப் பெரிய முயற்சிக்குப் பது நண்பர்கள் சிலரின் உதவி. ரில் ஒருவர் இரசிகமணி கண்க
பல குறிப்பில் ஈழத்துத் தமிழ் யலைத் தொகுத்துத் தருகிறவர் ய வெட்டுப் பிரசுரத்தில் காணப் 971-ம் ஆண்டுப் பதிப்பில் வெளி 5மான ஒரு பட்டியலைத் தயாரிக் 5ள் நண்பர் இரசிகமணி முக்கிய தில் சந்தேகமேயில்லை. அவர் வாழ்கிறவர். அவருக்குத் தெரி பில் ஒரு புத்தகம் வெளிவருவது
எங்கே ஒரு புத்தகம் வெளி க்கு மணத்துவிடும்; எப்படியும் ாறை வாங்கிப் பத்திரப்படுத்தி
லகுறிப்பு அதிக விலையுள்ள ஒரு எழுத்தாளர்கள் பலர் இந்தப் லுக்காக அந்நூலை வைத்திருக்க லும் அதன் விலை அவர்களை அச் டருக்கிறது. ஆகவேதான் அவர் விருப்பத்துக்கிணங்க இப்புத்தகப் யாக எடுத்து இச் சிறு நூலை றேன்.
- தி. ச. வரதராசன்

Page 6
புத்தகங்கள்:
(1955-ம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் தொகுத்தளித்தவர் இ
(1) சிறு
அக்கா: அ. முத்துலிங்கம் (1964) பாரிநிலை யம், 59, பிராட்வே சென்னை . ரூபா. 2-50 அமரத்துவம்: யாழ்வாணன் (1969) யாழ் இலக்கியவட்டம், மாநகரசபை. யாழ்ப்
பாணம் ரூ. 2.50 அமைதியின் இறகுகள்: செ ம் பியன் செல் வன், (1966). யாழ் இலக்கியவட்டம், மாநகரசபை யாழ்ப்பாணம் ரூ 2-50 இப்படி எத்தனை நாட்கள்: நா. க. தங்கரத் தினம் (1968), சிவச்செல்வி வெளியீடு. கலையகம், சித்தன்கேணி ரூ. 3-00
இருவர் யாத்திரிகர்: பண்டிதமணி சி.கணப திப்பிள்ளை (1963) தனலக் குமி புத்தக சாலை, சுன்னுகம்
ஈழத்துச் சிறுகதைகள்: "சிற் பி’ (1958) தமிழருவிப் பதிப்பகம், கந் த ரோ  ைட, சுன்னுகம், ரூ. 2.50
ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் (தொகுப்பு) : (1962) தமிழ் எழுத்தாளர் ம ன் ற ம் கொழும்பு ரூ. 2-50
ஈழநாட்டுவரலாற்றுக்கதைகள் அருள் செல்வ நாயகம் (1956) இ. மா. கோபாலகிருஷ்ண கோன் மதுரை ரூ. 100
உதயம்: நீர்வை பொன்னையன் (1970) நவயுகப் பதிப்பகம், யாழ் ப் பா ன ம் reb. 2-0 0.
ஊர் நம்புமா? நந்தி’ (1961) நண்பர்கள் வெளியீடு, ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப் பாணம் ரூ 1-50

வெளிவந்த புத்தகங்களின் தொகுப்பு. ரசிகமணி கனக செந்திநாதன்)
|கதைகள்
ஒரே இனம்: செ. கணேசலிங்கன் (1960) பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை. ரூ. 2.50 ஒன்றே தெய்வம் எஸ். பி. கி ரு ஷ்ண ன், (1970) அன்பு வெளியீடு, 550 17, கே. கே, எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ 2-00 கடவுளரும் மனிதரும்: பவானி (1962) சிக்கல் 8 சால்ஸ் கொழும்பு-3 ரூ. 2-50 கதைப் பூங்கா (தொகுப்பு): க. குணராசா க நவசோதி (1962) பல் கலைக் கழகம், பேராதனை ரூ 1-50 கயமை மயக்கம் "வரதர்" (1960) வரதர் வெளியீடு, 226, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம், ரூ. 2-25
கன்னிப் பெண்: "நகுலன்’ (1965) நகுலன் வெளியீடு, கலையகம்,சித்தன்கேணி ரூ.2.50
கா ந் தீய க் கதை கள் (தொகுப் பு): எஸ். பொ ன் னு த் துரை (1970) அரசு வெ விரி யீ டு 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு-13. ரூ. 3-00
காலத்தின் குரல்கள் (தொகுப்பு): கலா. பர மேஸ்வரன், (1964), பல்கலைக் கழகம் பேராதனை: ரூ. 1-25
குழந்தை ஒரு தெய்வம்: காவலூர் இராச துரை, (1951) தமிழ்ப் புத்த கால ய ம், 393, பைகிராப்ட்ஸ் ருேட், சென்னை-14ლtნ. 1-50
கொட்டும் பணி செ. க தி ர் காம நா தன் (1968), விஜயலட்சுமி புத் த க சாலை 248 காலி வீதி, கொழும்பு. ரூ. 3-50;

Page 7
புத்தகங்
சங்கமம் செ. கணேசலிங்கன் (1961), பாரி நிலையம், 59,பிராட்வே, சென்னை, ரூ. 2.00
சாலையின் திருப்பம்: டொ மினி க் ஜீவா (1965), எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப் பகம், 94, 27 யோர்க் வீதி, கொழும்பு, ரூ. 250. -
சின்னஞ்சிறு கதைகள் ச. வே. பஞ்சாட் சரம் (1969), தமிழருவிப் பதிப்பகம், சுன் ஞகம், ரூ. 1-25
செளந்தர்ய பூஜை விஜயேந்திரன் (1970) வெளியீடு, ஐ. குமாரசாமி. கிருஷ்ண சாமி
புத்தகவிற்பனையாளர்பெரியகடை, யாழ்ப் பாணம், 90 சதம்,
டானியல் கதைகள் கே. டானியல், (1963) எழுத்தாளர் கூட்டு ற வு ப் பதிப்பகம். 162, வாசலமுேட், கொழும்பு-3. ரூ. 2-50 தண்ணீரும் கண்ணீரும்: டொமினிக் ஜீவா (1960-1962) தமிழ்ப் புத்த கால யம், 293 பைகிராப்ட்ஸ் ருேட், சென்னை-14 elli. 2-00.
தாம்பூல ராணி. அருள் செல்வநாயகம், கலை ம க ள் காரியாலயம், மைலாப்பூர். சென்னை, ரூ. 2.50 தாலி சிரித்தது: ம லை ய மா ன், (1965) தேனருவிப் பிரசுராலயம், 30, ரோகினி ஒழுங்கை வெள்ளவத்தை, ரூ. 2-00 தெய்வ மகன் : நா வே ந் த ன், (1965) தமிழக்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னுகம், ரூ. 2.00, தோணி வ. அ. இராசரத்தினம் (1962) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13, ტენ, 2 - 00
நல்லவன் : செ. கணேசலிங்கன் (1956) பாரி நிலையம் 59, பிராட்வே சென்னை ტუნ. 1-50 நிலவிலே பேசுவோம் : என். கே. ரகுநாதன் (1982) பாரி நிலை ய ம், 59, பிராட்வே, சென்னை, ரூ. 2-00
நிலவும் நினைப்பும் : "சிற்பி’ (1962), பாரி நிலையம் 59 , பிராட்வே சென்னை, ரூ. 2.00

கள் 99.
நிறை நிலா இ. நா க ராச ன் (1965) தனலக்குமி புத்தகசாலை. சுன் ணு கம். ლენ. 3-0 0 பசி மாதகல் செல்வா, (1962) பூபால சிங்கம் புத்தகசாலை, பெரிய கடை, யாழ்ப் பாணம், ரூ. 1-00 பாட்டாளி வாழ்க்கையிலே (தனிக் கதை) கச்சாயில் இரத்தினம், (1969) பகுத்தறி வுப் பண்ணை, 237, பருசலை வீதி, எட்டி யாந்தோட்டை. பாதுகை : டெ ரா மினி க் ஜீவா தமிழ்ப்புத்த காலயம் 293, பைகிராப்ட்ஸ் ருேட், சென்னை-14. ரூ 2-00 பார்வை : சாந்தன் ( 970) யாழ் இலக்கிய நண்பர் கழகம், மாவிட்டபுரம், தெல்லிப் பளை. 50 சதம் புதுயுகம் பிறக்கிறது : மு. த ளை ய சிங் கம் (1965) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித்தெரு. கொழும்பு-13. ரூ. 2-75 புதுவாழ்வு : த rளை ய டி சபாரத்தினம், (1969) திருமதி மீனு சபாரத்தினம் உடுப் பிட்டி, ரூ. 4-00 போட்டிக் கதைகள் (தொகுப்பு) (1963) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங் கம், யாழ்ப்பாணம், 226, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ. 1-50 மரபு (உருவகக் கதைகள்) : எம். ஏ. ரகு மான் (1964) அரசு வெளியீடு, 231 ஆதி ருப்பள்ளித் தெரு, கொழும்பு-13 ரூ. 2மாலா நீ என்னை மறந்துவிடு சீ சிவஞான சுந்தரம், (1965) பூரீகாந்த கமலபவனம் ஏழாலை மேற்கு சுன்னகம் ரூ. 1-00 முஸ்லீம் கதை மலர் (தொகுப்பு) யூ, எல் தாவூத் (1964) ஸ பீ ஞ ப தி ப் ப க ம் 20, பி  ைர ஸ் பிளே ஸ், கொழும்பு-2 ரூ. 225 மேடும் பள்ளமும் : நீர்வை பொன்னையன் (1961) மக்கள் பிரசுராலயம், 249, முத லாவது டிவிசன் மருதானை, கொழும் பு ୧୭ 2-00 • . மோதல் : திமிலை ம கா லிங் கம் (1967) தேனமுது இலக்கிய மன்றம் 11 டயஸ் வீதி, மட்டக்களப்பு. 75 சதம்

Page 8
00 வரதரின்
யாழ்ப்பாணக் கதைகள் : கே. வி. நடராசன் {1965) யாழ் இலக்கியவட்டம் , மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ. 250 யுகம் (தொகுப்பு) ; இமையவன் (1968) பல்கலை வெளியீடு, யாழ்ப்பாணம் , ரூ. 1 யோக நாதன் கதைகள் : யோக நாதன் (1964) புதுமைப் பிரசுரம், பேராதனை ტენ. 2-50 ரசிகர்குழு போட்டிக் கதைகள் (தொகுப்பு) : எம். ஏ. ரகுமான் (1966) அரசு வெளியீடு 231. ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு 13 ლნ 2-00 வாழ்வு : நாவேந்தன் (1965) தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலைவடக்கு, சு ன் ஞ கம்,
2-00 ܘܿ5
(2) நாவ
5 3xX#ffổKåfleťxX%çXX&ắ @盔盤烈蒸被靈xxx靈烈
அந்தரத்தீவு : கே. எஸ். மகேசன் (1963) க, ச. மகேசன் "சேதுபதி அ ல் லா லை, கொடிகாமம். ரூ. 3.50 அபலைப் பெண் : தெ. செ. நடரா சா. (1965) தமிழ்மணி பதிப்பகம், 1513 குமா. ரசாமி வீதி, யாழ்ப்பாணம், 60 சதம் அபலையின் கடிதம் (மொழி பெயர்ப்பு) செ. கணேசலிங்கன், (1965) பாரிநிலையம் 59. பிராட்வே சென்னை, ரூ. 1-25 அவள் : கவிஞர் விஜயேந்திரன், (1968) விஜயாபிரசுரம், மல்லாகம் ரூ. 1-25 அவன் சுற்றவாளி? : "தேவன்” யாழ்ப்பா னம். (1968) ச. கிருஸ்ணசாமி புத்தகக் கடை, 33, பெரியகடை யாழ்ப்பாணம். প্তি, 100 அன்பளிப்பு: 'அன்பன்’ (1962) கோபால
பிள்ளே, நொறிஸ் ருேட், கொழும்பு. ஆச்சி மனம் போகிருள் செங்கையாழி பான், (1969) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ. 2-00 உயிர்க் கூடு : க. ம. செல்வரத்தினக் (1964) க. ம. செல்வரத்தினம் வட் டு கிழக்கு, சித்தன்கேணி, கு. 2-50

பல குறிப்பு
விண்ணும் மண்ணும் (தொகுப்பு) : செம்பி யன் செல்வன், (1963), பல்கலைக்கழகம் பேராதனை. ரூ. 1-25 வீ. எஸ் பொன்னுத்துரை (1966) அரசு வெளியீடு, 213, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13. ரூ. 4-10 வெண்சங்கு : இரசிகமணி கனக செந்தி நாதன் (1967) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம், ரூ. 2.50 வெள்ளரி வண்டி : பொ. சண்முகநாதன் (1968) தமயந்தி பதிப்பகம், அச்சுவேலிது ரூ. - 50 வெள்ளில் பாதசாம் : இலங்கையர் கோன் (1962), பூரீ மதிசிவஞானசுந்தரம் மங்கள கிரி, ஏழாலை மேற்கு, சுன்னகம்.
ல்கள்
xxx(xXxXxXxxKSxxoxxaxaxxx bxflexixx. Axxixexotixxixxxx
உறவும் பிரிவும் : கே. எஸ். ஆனந் த ன் (1964) உதய சூரியன் பதிப்பகம் இணுவில் சுன்னுகம். ரூ. 1-00 எதிர் பாராத இரவு : இளங் கீ ர ன் (1954) டி நவபாரத் பதிப்பகம், சென்னை, ரூ. 1ஏமாறச் சொன்னது நானு? : மே 1ா கன் (1966) கதம்பம் பதிப்பகம், 219, ஜெம் பட்டா தெரு, கொழும்பு, ரூ. 1-25 ஏழையின் காதல் : க நாகப்பு. வட்டுக் கோட்டை, ரூ. 1-00 ஒன்றரை ரூபா : “ கவிநாயகன்’ வி. கந்த வனம். (1954) "பதி நுணுவில் மேற்கு சாவகச்சேரி. ரூ. 1-00 கருகிய ருேசா (குறுநாவல்) புதுமைலோ லன், (1967) அன்பு வெளியீடு 5507, கே. கே. எஸ். வீதி, யாழ் ப் பாண ம். 45 சதம் கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு M P, M முகம்மது காசீம் (1955) அன்சாரி நூல் நிலையம் விடத்தல்தீவு. 75 சதம் காலத்தின் விதி : அ. பொ. செல்லையா (1965) தாய் நாடு பதிப்பகம் 176, ஜம் பட்டா தெரு, கொழும்பு. 75 சதம்

Page 9
புத்தகங்க
கிராமப்பிறழ்வு (சிங்களநாவல) : மொழி பெயர்ப்பாசிரியர் ம. மு. உவைஸ் (1964) பூரீலங்கா சாகித்திய மண்டலம் ரூ. 6-00 குட்டி : பெனடிக்ற் பாலன் (1963) எழுத் தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ரூ. 1-50 கேட்டதும் நடந்ததும் : தேவன் யாழ்ப்பா ணம். (1956) வெளியீடு: எஸ். எஸ். சண்முக நாதன் அன் சன்ஸ் es. 3-00 கொலையுண்ட கன்னிகள்: சுகீதர். சுன்னகம் கொழுகொம்பு : வ. சு. இராசரத்தினம் (1959) வட இல. தமிழ் நூற்பதிப்பகம். சுன்னுகம், ரூ. 2.50 கோமதியின் கணவன் தா. சண்முகநாதன் (1959) காந்திபிறஸ் வார்ட் வீதி, பதுளை ரூ. 1-10 சடங்கு : செ. கணே ச லிங் க ன் (1966) பாரிநிலையம் 56, பி ரா ட் வே சென்னை ரூ. 4-00 சதியிற் சிக்கிய சலீமா : ஹ மீ த ரா பா னு (1964) நல்வழிப்பதிப்பகம் 22 டயஸ் பிளேஸ் கொழும்பு. ரூ. 1-25 சிலந்தி மலைச் சாரலிலே கே. வி. எஸ். வாஸ் (1960) கதம் பம் பதிப் பகம் 218, ஜம்பட்டாதெரு கொழும் பு-13 70 சதம், ஜீவயாத்திரை : யாழ்ப்பாணன், (i965) கலாபவனம் மேலைப்புலோலி, பருத்தித் துறை. ரூ. 1-75 சுடர் விளக்கு : பா. பாலேஸ்வரி, (1966) திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கம் 471, திருஞானசம்பந்தர் வீதி, திருகோ ஞமலை, ரூ. 2.50 செவ்வாணம் : செ. கணேசலிங்கன் (1967) பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை, சொந்தக்காரன் : பெனடிக்ற் பாலன். தரையும் தாரகையும் : செ. கணேசலிங்கன் பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை. தாயகம் (குறுநாவல்) : தொ: சிக்கன் ராஜூ (1969) குறிஞ்சிப் பண்ணை. நூரளை, ரூ. 1-25

ள் 0.
தீ : எஸ். பொ ன் னு த்து  ைர , (1961) சரஸ்வதி காரியாலயம் ராயப்பேட்டை, சென்னை ரூ 2-50 தூரத்துப் பச்சை : கோகிலம் சுப்பையா தமிழ்ப் புத்தகாலயம் 576 , பைகிராப்ட்ஸ் ரோடு, சென்னை- 5. ரு, 5-00 தென்றலும் புயலும் : இளங்கீரன் (1956) நவபாரத் பிரசு ரா ல யம் 9, கம்மாளர் தெரு, சென்னை - 6. ரூ. 2.25 நந்திக்கடல் : செங்கையாழியான் (1969) H u fT yjb இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம், ரூ. 2.00
(1965) பாரி நிலை யம் 59, பிராட்வே, சென்னை. ரூ. 3.50 நீதியே நீகோ : இளங்கீரன் (1962) பாரி நிலையம் 59 பி ர ரட் வே, சென் னை. (75 7-50 நெஞ்சில் நிறைந்தவள் : சி. சிவஞான சுத் தரம் (1966) பூரீகாந்த பவனம் ஏழாலை தெற்கு, சுன்னு கம். ரூ. 1-25 பள்ளிப்படிப்பு : எஸ். ஏ. தேவன் (1954) சலாஜோதி வாசிகசாலை தட்டாதெரு, யாழ்ப்பாணம். பாசக் குரல் அருள் செல்வநாயகம் (1963, கலைமகள் காரியாலயம், ம யி லா ப் பூ ர், சென்னை ரூ. 150 பாவையின் பரிசு : து  ைர மனுே க ர ன் (1966) துரை மனேகரன், இந்துக்கல்லூரி உரும் பராப். ரூ. 2.50 பிராப்தம் பிரேமகாந்தன் (1970) ஞான குருபரன் நிலையம். 82 3, ஆட்டுப்பட் டித்தெரு, கொழும்பு-13. ரூ. 1-00. பெருநாள் பரிசு : மருதூர் வாணன் (1969) தேன் மதி வெளியீடு, மகளிர் வித்தியால வீதி, மருதமுனை 75 சதம். போர்க் கோலம் : செ. கணேச லிங் கன், பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை. பெண்ணுே? பேயோ? எம். ஏ. தாஸ் (1963) சு த ர் ச ன் பிப் பிளி ஷர்ஸ், 124, மெயின் வீதி, யாழ்ப்பாணம்: 40 ச மணிபல்லவம் (மொழி பெயர்ப்பு) ; தேவ ன் (யாழ்ப்பாணம்) (1957) பூரீ லங்கா புத்தக

Page 10
I O2 வரதரின்
சாலை, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ. 1-50
மத்தாப்பு "எழுத்தாளர் ஐவர் (1962) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி, தெல்லிப் பளை, ரூ. 1-00 மலைக் கொழுந்து : "நந்தி ஆசீர் வா த ம் அச்சகம், சுண்டிக்குளி, யாழ்ப்பாணம், et. 4-00 முதற் கா த ல் (மொழி பெயர்ப்பு) : இலங் கையர் கோன், (1955) கலைமகள் காரியா லயம். மைலாப்பூர், சென்னை, 75 சதம் முகை வெடித்த மொட்டு நா. செல்லத் துரை (1967) வெண்ணிலா வெளியீடு,
(3) நாட
K*šð*řăs&añăššžXSă XXXXXX}}ŭ} &#f8ffXX.
அனுவுருத்திர நாடகம் (பழைய நாடகம்) : தென் மோடி நாட்டுக் கூத்து வி. பண்டி தர், வி. கி. கந்தையா. (1969) மட்டக் களப்பு பிரதேசக் கலா மன்றம் 163 பக் கம், ரூ. 1-75 அரசன் ஆணையும் ஆடக செளந்தரியும் : கங்கேஸ்வரி கந்தையா, (1965) கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம் ரூ. 2-25 அலங்காரமங்கையின் அடக்கம் : ஜீ.எஸ்.துரை ராஜ் ஆபிரகாம் (1965) சகீராக் கல் லூரி, அழுத்கம தர்க்கா நகர். ரூ. 1-25 அலங்கார ரூபன் நாடகம் (பழைய நூல்) : கல ரா நிதி சு. வித்தியானந்தன் (1962) கலைக்கழக நாடகக்குழு இலங்கை ரூ. 2-00 இறுதிப் பரிசு ஏ. ரி பொன்னுத்துரை (1967) யாழ், இலக்கிய வட்டம் மாநகர சபை, யாழ்ப்பாணம் . ரூ. 2-00 இராம நாடகம் (விளக்கங்களுடன்) வட மோடி நாடகம் : வித்துவான் பண்டித வி, கி. கந்தையா (1969) மட்டக்களப்பு பிரதேசக் கலாமன்றம் ரூ. 1-75 இறுதி மூச்சு : த சண்முகசுந்தரம் (1965) வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம் மாவிட்டபுரம், ரூ. 1-00

பல குறிப்பு
தென்றலகம் கந்தர்மடம் யாழ்ப்பாணம். ტენ. 2 50. மூன்று குறுநாவல்கள் : அகஸ்தியர், அன்பு வெளியீடு, வன்னியின் செல்வி : கச்சாயில் இரத்தினம். (1963) ஆசீர்வாதம் புத் த க ச ரா லை, 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-50 வாழ்க்கையின் வினுேதங்கள் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. (1954) ரூ 150 விநோதனின் சா க ச ம் (மொழிபெயர்ப்பு). மொழிபெயர்ப்பாசிரியர் சோ. நடராசன் (1966) எம். டி. குணசேன, லிமிடெட். 217, ஒல்கோட் மாவத்தை கொழும்பு. ლენ, ნ-0 0
கங்கள்
XXY965**Fg?öFäkir
GXXGASSgar. XXXXXXXXX
இலங்கை கொண்ட இராசேந்திரன் சதா, பூரீநிவாசன் (1960) பூரீலங்கா அச்சகம்: 234, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் ტmნ. 1-2 5 எண்பிறீக்கு எம்பரதோர் நாடகம் (பழைய நூல்) : சு. வித் தி யா ன ந் த ன் (1964). மன்னர் மாவட்ட உள்ளூராட்சி மன்றம் ரூ. 2-00 எஸ்தாக்கியார் நாடகம் (பழைய நூல்) வ. ம. சூசைப்பிள்ளை (1962) ஆசீர்வாத, அச்சகம் சுண்டிக்குளி, யாழ் ப் பாண ம் ტენ. 1- 5 0 கதிரைமலைப் பள்ளு நாடகம் : பண் டி த ர் க. வீரகத்தி (1962) வாணி கலைக்கழகம், கரவெட்டி, @ Iー25 கமுனுவின் காதலி : மு. க ன க ரா சன் (1970) மதுர நிலையம், மா னி ப் பாய் থেচ, 1-00 கோபுர வாசல் (கவிதை நாடகம்) : இ முரு. கையன் கோடை (கவிதை நாடகம்) மஹாகவிதை சங்கிலியன் : பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை (1964) சுதந்திரன் அச் ச கம், கொழும்பு, ரூ. 3.50

Page 11
புத்தகங்
சங்கிலியன் : வித்துவான் கந்தையா (1960) வ. கந்தையா கொக்குவில் மேற்கு, கொக் குவில், ரூ. 1-00 சிங்க கிரிக் காவலன் "சொக்கன்’ (1963) கலைவாணி புத்தகசாலை, 10, பிரதான வீதி, யாழ்ப்பாணம், ரூ. 150 சிலம்பு பிறந்தது சொ க்க ன் (1962) இலங்கைக் கலைக்கழக நா ட க க் குழு ரூ. 1-25 ஞானக் கவிஞன் : சொ க் க ன் (1965. "ஆசிர் வெளியீடு 32, கண்டி வீதி, யாழ்ப் பாணம் ரூ. 2.00
தமயந்தி திருமணம் : பண்டிதர் சோ. இள முருகனர் (1955) சோ. இளமுருக ஞர் புலவரகம் நவாலி.
தணியாத தாகம் : "கரவைகிழான்" (1967) க. கந்தசாமி சித்தி விநாயகர் கோவிலடி மன்னர், ரூ. 2-0 தெய்வப் பாவை சொக் க ன் (1968) வரதர் வெளியீடு 226, கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம், ரூ. 1-25 தென்னவன் பிரமராயன் : தேவன் யாழ்ப் பாணம் (1963) ஆசீர் வா த ம் புத்தக சாலை, 32 கண்டி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1400 நாடகம் : ஏ. ரி. பொன்னுத்துரை (1970) யாழ் இலக்கிய வட் டம் மாநகரசபை யாழ்ப்பாணம், ரூ. 2-00
நாடகமாலை : "ஐயன்ன" (1962) சனசமூக நிலையம் கந்தரோடை, சுன்னகம். ரூ. 1.50 பணத்தைப்பார் பாரத நேச ஈழ த் து ச் செல்வன் (1966) தேன்துளிப்பதிப்பகம் வில்பொளை. ரூ. 1-00
பண்டார வன்னியன் : வே. சுப்பிரமணியம்
(1970) பண்டாரவன்னியன் கழகம், முள் *ளியவளை, el. 2-50

66it 03
பூதத்தம்பி த. சண்முகசுந்தரம் (1964) வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம், மாவிட்டபுரம் ரூ. 1-00 பொம்மை வண்டி (மொழி பெயர்ப்பு): சோ. நடராசன் மறக்குடி மாண்பு : புல வர். நா. சிவபாத சுந்தரம் (1963) கலைச் செல்வி வெளியீடு கந்தரோடை, சுன்னு கம். ரூ. 150
மனுேன்மணி : வித்துவான் க. சொக்க லிங்கம் (1958) பூரீலங்கா புத்த க ச |ா லை கே. கே. எஸ். வீதி, யா ழ் ப் பாண ம். els, 1-25 மன்னன் ஈடிபசு (மொழி பெயர்ப்பு கவிதை நாடகம்) இ. இரத்தினம் (1969) செய் யுட்களம், 493, காலி வீதி, கொழும்பு 4 @চ . 2-00 மாதவி மடந்தை இ ல ங்  ைக ய ர் கோன் (1958) திருமகள் அழுத்தகம், சுன்னுகம் ரூ. 1-50 மார்க்கண்டன் நாடகம் (பழைய நூல்) : கலாநிதி கா. சிவத்தம்பி (1963) பல் கலைக்கழக வைத்திய இந்து மா ன வ ர் சங்கம், கொழும்பு, மூன்று முழு நிலவுகள் : செம்பியன் செல் வன், (1968) ஆசீர்வாகம் புத்தகசாலை, 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம் . ரூ. 2.50 மிஸ்டர் குகதாசன் : இலங்கையர் கேன்ா (1955) பூஞரீலங்கா அச்சகம், கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம். ரூ 1-00 - யார் கொலைகாரன்? அ, பொ. செல்லையா (1968) தாய் நாடு பதிப்பகம், மீசாலை, ტtნ. 1-50 வந்து சேர்ந்தன ° தரிசனம் (கவிதை நாடகங் கள்) ; இ. முருகையன் (1965) செய்யுட் கள வெளி யீ டு 149/3 காலி வீ தி. கொழும்பு ரூ. 1-00 வாழ்வு பெற்ற வல்லி த. சண்முகசுந்தரம் (1962) கணேசையர் நினைவு வெளியீட்டு மன்றம் மாவிட்டபுரம் , 1-00 விசயமனுேகரன் (பழைய நூல்) வெ. மரியாம் பிள்ளை (1968) ஆசீர் வாதம் வெளி யீ டு சுண்டிக்குளி, யாழ்ப்பாணம், ரூ. 3-00 விஜயன் விஜயை நாடகம் தேவராசன்.

Page 12
104 வரதரின் (4) பெரியே
xx46xхGRхwMixxxxxxxxxxxx xxi-xxssex&ikkx)
அடிகளார் பாதையில்: "பொன்கையூர் பர்வ தன்’ (1960) இளைஞர் கழகம், புங்குடுதீவு இரசிகமணி மலர்மாலை (தொகுப்பு) : சி. செல் லத்துரை (1967) தனலக்குமிபுத்தகசாலை, சுன்னுகம் ரூ. 1-00 இருவர் உலா மோகன் (1966) கதம்பம் பதிப்பகம், 219, ஜெம் பட் டா தெரு, கொழும்பு. ტIწ., 1-50 இலங்கையில் சுவாமி வி வே கா ன ந் த ர் : ச. அம்பிகைபாகன் (1963) வைத்தீஸ்வர வித்தியாலயம் யாழ்ப்பாணம். ரூ 1-00 ஈழத்துச் சொற் செல்வர்கள் : i ழ த் து ச் சிவானந்தன் (1962) அடிகளார் பதிப்ப கம், புங்குடுதீவு, ரூ. 1-25 ஈழம்தந்த இன்கலைச் செல்வன் (கவிதை) ஐந்து கவிஞர் (1965) ஆறுமுக சிற்பால யம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம் ஈழம் தந்த கேசரி : இரசிகமணி கனக செந் திநாதன் (1968) ஈழகேசரிப்பொன்னையா வெளியீட்டு மன்றம், சுன்னகம். ரூ. 3-00 ஈழத்தில் நாடகமும் நானும் (சொர்ணலிங்கம் வாழ்க்கை) : கலையரசு க. சொர்ணலிங்கம் (1968) இலங்கை இளம் நடிகர் சங்கம். ரூ. 10-00 எங்கள் தலைவர் (முதலியார் தியாகராசா) : த, துரைசிங்கம் (1963) த மி பூழ் க் குரல் பதிப்பகம் ஏழாலை, சுன்னகம். எங்கள் நேரு தமிழ் நெஞ்ச ன் (1964) அமுதம் பதிப்பகம், கொழும்பு எழுத்தாளர் கல்கி : பண்டிதர் கா. பொ இரத்தினம் (1966) பழனியப்பா பிறேஸ் GYტrcრr 2a.or- 1 4. გენ. 2-5 0 கலை மடத்தையின் தவப்புதல்வன் : இரசிக மணி கனக. செந்திநாதன் (1961) சன் மார்க்கசபை, குரும் பசிட்டி காந்தி தரிசனம் : எஸ். பொன்னுத்துரை (1969) அரசு வெளியீடு 231, ஆதிருப் பள்ளித்தெரு கொழும்பு-13 ரூ. 2.50

in 6) குறிப்பு
Tsir வரலாறு
xxi-xxxx(tiôxxxS Xaxa Kixx fКХkxxxistххххх
கிறீன் அடிச்சுவடு : அம்பி (1967) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப் LlfTGზ0Ttb. ლენ. 2-5 0 குமாரசுவாமி புலவர் வரலாறு : கு, முத்துக் குமாரசுவாமிப்பிள்ளை பீ. ஏ. புலவரகம், மயிலனி, சுன் ணுகம், ரூ. 6.50 கென்னடியின் கதை : மே 1ா கன் (1964 கதம்பம் பதிப் பகம் ஜம்பட்டா தெரு கொழும்பு. கோபாலகிருஷ்ணபாரதி : நா. ப. பாலசந்தி ரன் (1963) ஏழிசைச் குழல் வெளியீடு, தருமரகம, சுன்னகம். ரூ. 1-00 சபாபதிநாவலர் சரித் தி ரம் : வடகோவை அ. சிவகுருநாதன் (1955) சபாபதி நாவ லர் ஞாபகநிலையம் வடகோவை ரூ. 1 சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் : வித்து வான் க. சி. நடராசன் (1965) பூஜீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம். 75 சதம் சி. வை. தாமோதரம்பிள்ளை (கவிதை) * "சிறுவர்கிழார்’ (1961) மாணவர் கழகம் இந்து தமிழ்ப்பாடசாலை, தட்டாதெரு. சேர், கந்தையாவைத்திய நாதன் (கவிதை) வித்துவான் மு. கந்தையா (1965) சண் முகநாத அச்சகம், யாழ்ப்பாணம் சுன்னுகம் செல்லாச்சியம்மையார் 1 ச. அம்பி கைபாகன் ச. அம்பிகைபாகன் மல்லாகம் , செந்தமிழ்ச் செம்மல், நா. கதிரைவேற்பிள்ளை க. சி. குல ரத்தினம் (19691 கதிரைவேற். பிள்ளை கலாமன்றம் புலோலி. ரூ 1-50 சேர் பொன் இராமநாதன் : ஈழ வேந்த ன் (19561 மா, னேந்திரன் 15. கலிகந் தராமவீதி, ழும்பு 6 50 சதம் ஞான்சூர்பஸ் கணேசையர்) இ. சுந்தரரா சசர்மா (1960 பூரீலங்கா கஷ்டநிவாரண சங்கம் 76|3, கஸ்தூரியார் வீதி, யாழ்ப் பாணம், 50 சதம் தங்கத்தாத்தா : தமிழ்மணி 'தெல்லியூர்” 19611 தமிழ்மணிப்பதிப்பகம், யாழ்ப் பாணம். 50 சதழ்.

Page 13
புத்தகங்
தீந்தமிழ் மேதை திரு வி. க. : டியெம்பி நல்வழிப்பதிப்பகம், 22, டயஸ்பிளேஸ், கொழும்பு. தென் கோ ைவ ச. கந்தையாபிள்ளை : கு அம்பலவாணபிள்ளை (1959) திருமகள் அழுத்தகம், சுன்னகம். சிவசம்புப் புலவர் சரித்திரம் : கு. முத்துக் குமாரசுவாமிப்பிள்ளை, புலவரகம் Lתח מ லணி, சுன்னகம், நான் கண்ட கலைப்புலவர் : கா, மாணிக்க வாசகர் (1958 நூல்நிலையப் பொறுப் பாளர், மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம். நான் கண்ட சிவபாதசுந்தரஞர் ஒருஅபி மானி, (19581 சைவப்பிரகாசயந்திரசாலை வண்ணுர் பண்ணை, யாழ்ப்பாணம், புல ள ர் நினைவு கள் : கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை (1967) புலவரகம், மயி லணி, சுன்னகம் ரூ. 1-00 மூன்றவதுகண் பண்டிதமணி சி. க.1 : இர சிகமணி கனக செந் தி நா த ன் (19591 வரதர் வெளியீடு, கே, கே. எஸ், வீதி யாழ்ப்பாணம். யோகர்சுவாமிகள் சிவனடியான் (1965) சண்முகநாத அச்சியந்திரசாலை, யாழ்ப்
unT600 lb ·
(5) கவி
அண்ணல் கவிதைகள் அண்ணல்" (1964) அரசு வெளியீடு, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13 (AB 2 அது : மு. பொ ன் ன ம் பல ம் (19681 தமிழ்ப் புத்தகாலயம், பை கி ரா ப் ட் ஸ் ருேட், சென்னை-5 அழகு ச. அமிர்தநாதர் (1965) எஸ். ஏ. பெர்னுண்டோஸ் ஸ்தாபனம், நுவரெ. லியா. அழகியது : புலவர் பாண்டியனர் (1965) மெய்கண்டான், செட் டி யா ர் தெரு, கொழும்பு-11 ரூ 4-50 அறவழிக் கீதம் : எம். ஐ. எல். பக்கீர்த் தம்பி (1963) கலாபிவிருத்திக் க ழ கம், சம்மாந்துறை. 60 சதம் அறநெறிப்பா மஞ்சரி : சொக்கன் (1969) திருவாட்டி சின்னம்மா இராமலிங்கம்
4

OS
வாழையடி வாழை : க. செப ரத் தினம் (19621 அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித்தெரு, கொழும்பு-13 ரூ, 2-00
வாழ்வளித்த வழிகாட்டிகள் வி, சுப்பிர மணியம் (1955) சண்முகநாதன் புத்தக சாலை, கே, கே, எஸ், வீதி, யாழ்ப்பாணம் el, 1-50 வாழ்க்கையில் வெற்றி ஆர். செல் லையா (1970) சூரியப் பிரகாஸ் யாழ்ப்பாணம்.
eli, 5-00 ழரீமாவோ, பண்டாரநாயகா : பாமா இராச' கோபால் (1970 ஈழநாடு, யாழ்ப்பா
ணம் ரூ. 1 Ꮡ Ꮧ
முத்துத்தாண்டவர் : பண்டிதர் சி. நடரா ஜபிள்ளை (1960) நேரு அச்சியந்திரசாலை கொழும்பு 80 சதம் W விபுலானந்தர் சரித்திரச் சுருக்கம் மீட்சிப்பத்து புலவர்மணி ஏ, பெரியதம் பி ப் பிள் ளை, (1960) இந்து பரிபாலன சபை, ம்ட்டக் களப்பு 30 சதம் வ உ. சி.செக்கிழுத்தசெம்மல் : ஈழவேந்தன் (1962) மா. க. கனகேந்திரன், வெள்ள வத்தை 30 சதம்
தைகள்
ஞாபகார்த்த வெளியீடு, நாயன்மார்கட்டு யாழ்ப்பாணம். ஆனந்தத் தேன் (இரண்டாம் பதிப் பு) : பண்டி த ர். க. சச்சிதானந்தன் பீ. ஏ (1961) க. சச்சிதானந்தன் மாவிட்ட புரம். ტ. 1 இக்பால் இதயம் : அப்துல் காதர் லெப்பை (1961) மணிக்குரல் பதிப்பகம், லோவர். வீதி, பதுளை, ரூ. 1-50
இரத்தக் கடன் : கவிஞர் சுதந்திரன் (1967) எழுவான் வெளியீடு.1913 அங்கின்றேட், மட்டக்களப்பு. m இலக்கிய உலகம் : வி. கந்தவனம் பீ. ஏ. (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு-13, ரு, 1-40

Page 14
106 வரதரின்
இலங்கைவளமும் தாலவிலாசமும்: க. சோம சுந்தரப்புலவர்,புலவரகம் நவாலி, மானிப் | Jrt uit. ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் (தொகுப்பு) க லா நிதி ஆ. ச த ரா சி வம் (1967) இலங்கைச் சாகித்திய மண்டலம், ரூ. 9. ஈழத்துக் கவிமலர்கள் : ( தொகுப் பு) : இரசிகமணி கனக செந்திநாதன் (1962) பராசக்தி நிலையம். குரும்பசிட்டி, தெல் லிப்பளை, ரூ. 150 ஈழத்துப் பாரதியார் கவிதைகள் (மு த ற் பாகம்) : மு. வ. புவனே ந் திர ரா சா. (1970) விபுலானந்தர் வெளியீடு, புல்லு மலைச் சந்தி, சூசைப்பிள்ளையார் குளம் வவுனியா, ரூ. 1-90 உமர் கையாம் : சி. கதி ர வே ற் பிள்ளை கோவில் வீதி, யாழ்ப்பாணம் 3 எழுத்தாளன் காதலி தமிழோ வியன் (1959) தமிழோவியன், தெளிவத்தை, பதுளை,
எழிலி ; பண்டிதர் ச. ($ରu. பஞ்சாட்சரம் (1962) கலைச்செல்வி பாலன் வெளியீடு: செட்டிகுளம் ரூ. 1 என்று வரும்? : முத்து இராசரத்தினம் (1970) ந. இராசநாயகம், 92 unir LDGór கடை வீதி, கொழும்பு. ஏனிந்தப் பெருமூச்சு : வி. கந்த வன ம் பீ. ஏ. (1967) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ. 1-30 ஒரு வரம் : "முருகையன்’ (1964) இ. சர வணமுத்து,151. சேர்ச் வீதி, கொழும்பு 2 ரூ. 1-00. கண்மணியாள் காதை : மகாகவி (1968) அன்னை வெளியீட்டகம், 8911, கோவில் வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-50 கண்டறியாதது : இ. சிவானந்தன் (1969) வட இல. தமிழ் நூற்பதிப்பகம், சுன் ஞகம். ரூ. 225 கண்ணிற் காக்கும் காவலன் : பண் டி த ர் க வீரகத்தி, (1965) வாணி கலைக்கழகம் கரவெட்டி 。鉴 கவிதைக் குவியல் "கோ சுதா’ (1955) இளைஞர் முன்னேற்றப் பண்ணை, வெள்ள வத்தை. (5. . :

பல குறிப்பு
கவிதைச் செல்வம் (தொகுப்பு) : ச. வே. பஞ்சாட்சரம் (1951) யாழ் இலக்கிய மன்றம், கந்தரோடை, சுன்னுகம், ரூ. 1. கவிதைப்பூம் பொழி ல் வித் து வான் க. வேந்தனுர் (1964) பூரீலங்கா புத்தக சாலை, 234, கே. கே. எஸ், வீதி, யாழ்ப் பாணம் . ரூ. 2-00 கனவுக் கன்னி : தில் லை ச் சிவன் (1961) பாரதி இளைஞர் கழகம், வேலணை ரூ. 1 கன்னி மலர் : வெ ல் ல ளு ர் கோ பா ல், (1964) ஜீவா பதிப்பகம், தேற்ருத்தீவு. கழுவாஞ்சிக்குடி, காந்தி பாமாலை (தொகுப்பு நூல்) அண் ணல் (1970) அரசு வெளியீடு, 231, ஆதி ருப்பள்ளித்தெரு, கொழும்பு-13 ரூ. 3. காணிக்கை : தா. இராமலிங்கம் (1965) *ஏடு” வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு கொழும்பு-13 ரூ. 1-10 கீதாஞ்சலி (மொழி பெயர்ப்பு) சோ. நட prᎱᎱ Ꭿr6ᏜᎢ . கீரிமலையினிலே : வி. கந் த வ ன ம் பீ, ஏ, (1969) யாழ். இலக்கியவட்டம், மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ. 2.00 குலமலர் : ச அமிர்தநாதர், குறிஞ்சிப் பூ (தொகுப்பு) ஈழ க் கு மார் (1965) கவிதாநிலையம், 193, பேராதனை வீதி, கண்டி, ரூ3 1-75 கொய்யாக்கனிகள் : தி மி லை த் து மி ல ன் (1964) இராசம் பிரசுரம், திமிலை தீவு, மட்டக்களப்பு. ரூ; 2-00
சகுந்தலை வெண்பா : சு. நடேச பிள் ளை (1963) இராமநாதன் க ழ க ம், மருதனு மடம், சுன்னு கம். ரூ. 2.50 சங்கிலியம் : கா  ைர செ. சுந்தரம்பிள்ளை (1970) ஈழநாடு சிவன் கோவில் மேலை வீதி, யாழ்ப்பாணம். . . சிட்டுக்குருவி : கவிஞர் மூவர் (1963) முக் கவிஞர் வெளியீடு, 31, திருகோணுமலை வீதி, மாத்தளை. ღენ. 1-50 சிந்தனைச் சோலை : தெ. அ. துரையப்பா பிள்ளை. (1960) மகாசனக் கல்லூரி, தெல்லிப்பளை, ரூ. 5-00

Page 15
புத்தக
சிலம் பொலி : நாவற்குழியூர் நடராசன் (1960) வரதர் வெளியீடு, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-75 சிலம்பு சிரித்தது இ நாகராசன் சொந்த நாட்டிலே சக்தி பாலையா (1961) 364, ப  ைழ ய சோ ன கத் தெரு, கொழும்பு-12. ரூ. 1.00 செந்தமிழ்ச் செல்வம் : பண்டிதர் சோ. இள முருகனர் (1957) புலவர கம், நவாலி. ரூ 1 தண்டலை : பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் (1966) பூமாலை பதிப்பகம், 23, பலாலி வீதி, யாழ்ப்பாணம், ரூ. 1.50 தந்தையார் பதிற்றுப்பத்து (இர ண் டாம் பதிப்பு) : க. சோமசுந்த ரப்புலவர், புலவர கம், நவாலி, மானிப்பாய். தமிழ் எங்கள் ஆயுதம் ( தெ ா குப்பு ) : (1962) தமிழ் எழுத் தாள ர் சங்கம் "வரதர் வெளியீடு கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம், ლენ. 1-00 தமிழன் கனவு கா. சி. ஆனந்தன் (1968) ரகுநாதன் பதிப்பகம் 363, காலி வீதி கொழும்பு-3. eii. 2-00 தாய் , தில்லைச்சிவன், அன்பு வெளியீடு.
27-டி, பெரிய கடை, யாழ்ப்பாணம். தீங்கனிச் சோலை : பரம க ம் ச தா ச ன் (1963) ஆத்மஜோதி நிலையம், நாவலப் பிட்டி. ரூ. 2.50
தூவானம் : குமரன் (1967) குறிஞ் சிப் பண்ணை, பதுளை, ტnნ. 1-5 U
தூவுதும் மலரே : ஈழத்துக் குழுஉ இறைய ஞர் (1962) கலைவாணி அச்சகம், யாழ்ப்
intao Tub. தேயிலைத் தோட்டத்திலே - ஸி. வி. வேலுப் பிள்ளை ( 1 9 6 9 ) தமிழாக்கம் சக்தி அ. பாலையா, “செய்தி" பதிப் ப கம் த. பெ. 5. , கண்டி. eii. 1-50 தேனுறு ! கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை (1968) யாழ். இலக்கிய வட்டம், Lפ"ח מ கரசபை, யாழ்ப்பாணப் . ரூ. 2.50 நன் மொழி நாறபது : யூ. எஸ். ஏ. மஜீத் (1961) அன்புவாசா நியூருேட், கல்முனை-7 ரூ. 1-00

ங்கள் 107
நீதிக் கரங்கள் : ஐந்து கவிஞர்கள், பதிப்பா சிரியர் கனக செந்திநாதன் (1966) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப் tint 300rth ரூ. 100 நீரரமகளிர் : திமிலை த்து மில ன் (1963) இராசம் பிரசுரம், தி மிலை தீவு மட்டக் களப்பு. 50 சதம் நெடும் பகல் : முருகையன் (1967) அமு த. நிலை யம், ராயப்பேட்டை, சென்னை-14. eli. 3-00
பா : சத்தியசீலன் புதுமெய்க் கவிதைகள் தா இராமலிங்கம் (1964) பரிலுரக்கா கல்லூரி, இரத்தினபுரி ரூ. 1-00 புது உலகம் : க. பசுபதி (1965) எழுத்தா ளர் கூட்டுறவுப் ப தி ப் ப க ம் , 94, 217, யோர்க்வீதி, கொழும் பு ரூ. 2-25 புரட்சிக் கமால் கவிதைகள்: புரட்சிக் கமால். (1962) இக்பால் பதிப் ப கம், கண்டி ரூ. 3.00 பூரணன் கதை : பண்டிதர் சோ. இளமுரு கனுர் (1963) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம், யாழ்ப்பாணம் . ரூ. 2.50 பூவை விடு தூது (மொ ழி பெயர் ப் பு) சோ. நடராசன் (1963) பூஜீலங்கா சாகித் திய மண்டலம், கொழும்பு, გუნ. 2-00 மஹாகவியின் குறும்பா மஹாகவி. (1966) அரசு வெளியீடு, 23 , ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13 ਸੁ 225
மலர்ந்த வாழ்வு : ஸ"பைர் (1956) தமிழ் மன்றம், கல்கின்னை, கண்டி, ரூ 1-00
மரகதன் ஒட்டமணி ஒலி ச, த, மு. சதக்குத் தம்பிப்பாவலர் ( 1970 ) எஸ். டி. எம். சாஹிபு,24, முகாந்திரம் ரோடு, மாத்தளை ep. 1.25
முகிலன் கவிதைகள் : மு கில ன் (1984) யாழ் கலை அரங்கம், 21. தட்டாரஒழுங்கை கொழும்பு-2. e5. 1-00 முதுமை நினைவு : பொ. கந்தையா (1966) சுதந்திரன் அச்சகம், 194, பண்டாரநா யக்கா மாவத்தை, கொழும்பு.

Page 16
*I 08 வரதரின்
முருகேச பண்டிதர் பிரபந்தத் தி ரட் டு : கு. முத்துக்குமாரசாமிப்பிள்ளை பீ. ஏ. புலவரகம், மயிலனி, சுன்னகம், ரூ. 1-00 முல்லைக்காடு : ஜீவா கூ யாழ் ப் பாண ன் (1957) கலாபவனம், பரு த் தித் துறை.
ரூ. 150 முற்றத்து மல்லிகை (தொகுப்பு) : அப்துல் ஸ்மது. மேகதூதம் (மொழி பெயர்ப்பு) சோ. நட ராசன் (1954) அப்போதிக்கரீஸ் கம் பெனி, குமாரவிதி, கொழும்பு, ரூ. 1-75 வள்ளி : மஹாகவி (1955) வரதர் வெளி யீடு, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம் ரூ. 60 சதம்
வாழும் கவிதை ஜீவா ஜீ வ ரத் தி ன ம் (1963) மஞ்சுளா, பிரசுரம் துறைநீலா வணை, கல்முனை. 75 சதம்
வானம் சிவக்கிறது புதுவை. இரத்தின துரை (1970) சுசாஜினி வெளியீடு, திரு
(6) FLDut
அன்னை லலிதாம்பிகை அருட்பேராயிரம் : க: வை. ஆ. சர்மா (1964) ஐ ய ஞர் கோவிலடி ஒழு ங்  ைக, வண்ணுர்பண்ணை ei. 2-00 கதிரேசன் பாமாலை : மு. க. சூரியன் (1955) எம். சி. தங்கையா, தலத் தோ யா எஸ் டேட், தலத்தோய ரூ. 60
கதிரைமலை யாத்திரை பாராயணப் பிரபந்தம்: புலவர் சி சின்னையா (1955) புல வர் சின்னையா, கச்சாய். ரூ. 2.00 உசன் முருகன் பேரில் (கப்பற் பாட்டு) : பண்டிதர் சோ. இளமுருகனர் (1961) ச. இராசரத்தினம் கந்தசாமி கோ வி ல் உசன்5 கதிரைச்சிலேடை வெண் பா ந வா லி க. சோமசுந்தரப் புலவர் (1955) புலவ ரகம் நவாலி, மானிப்பாய். ரூ. 3.00 கதிரைமலைக் கோவை : புலவர் சின்னையா (1963) தமிழ் இலக்கிய மன்றம், கச்சாய் প্ৰণ্ডচ, 1-50

பல குறிப்பு
நெல்வேலிகிழக்கு, யாழ்ப்பாணம், ரூ 1-50 விடிவெள்ளி கவிதைகள் : க. பே. முத் தையா (1964) பெற்ருர் ஆசிரியர் சங் கம். சாதனபாடசாலை, நல்லூர். ரூ. விடுதலை வேட்கை ஆ. சபாபதி (1966) விபுலானந்தக் கவிதைகள் : அருள் செல்வ நாயம் (1958) மலர் நிலையம் ரூ. 2.00 விஜயேந்திரன் கவிதைகள் : விஜயேந்திரன் வள்ளுவர் தமிழ் மன்றம், யாழ்ப்பாணம் ტiტ. 1-0 0 விபுலானந்தக் கவிமலர் : அ ரு ள் செல்வ நாயகம் (1965) பூரீலங்கா புத்தகசாலை, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ 2-25
வீரத்தாய் சொக்கன் கலா பவனம், பருத் தித்துறை . ரூ 1-00
வேணில் விழா : பண்டிதர் சோ. இளமுரு கனர், இலக்கியக் கழகம், யாழ்ப்பாணம். (புலவரகம் நவாலி, மானிப்பாய்) ரூ. 1
TL6)366iT
காசியாற்றுப்படை : கு. முத்துக்குமார சுவா மிப் பிள்ளை பீ. ஏ. (1963) புல வர கம் மயிலனி, சுன்னகம் , 35 சதம் கதிர்காமப் பதிகம் : க. இராமச் சந்திரன் (1961) ஆத்மஜோதி நிலையம், நாவலப் பிட்டி. கந்த மலர்ப் பந்தர் : ந. தர்மலிங்கம் (1970) ந. தர்மலிங்கம், வட்டுக்கோட்டை ரூ. 1 குமாரபுரக் குமாரவேள் பதிகம் : மு செல் லையா (1957) பூரீலங்கா வித்தியாசாலை அல்வாய். 50 சதம், செல்வச் சந்நிதிக் கந்த ன் திருப்பாமாலை : அரு ட் கவி சி. விநாசித்தம்பி (1967) சுப்பிரமணியன் சோடாக் கம்பனி, வல் வெட்டித்துறை. சுவாமி பிள்ளைத் தமிழ் : பண்டிதர், வித்து வான் க. கி. நடராசன் (1969) யாழ் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழக ம், 11 1, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம், ரூ. 2-50

Page 17
புத்தகங்க
செழுங்கமலச் சிலம் பொலி : பண் டி த 斤 க வீரகத்தி (1970) வாணி கலைக்கழகம் கரவெட்டி, ரூ. 2-00 சிவானந்தலகரி (மொழி பெயர் ப் பு) பண்டி த ர் ச. சுப்பிரமணியம் (1968) அமரபாரதி பரீக்ஷாஸ்மிதி இலங்கைக்கிளை யாழ்ப்பாணம், ரூ. 2-50 நயினைத் தபால் : கவிஞர் ஞா. ம. செல் வராசன் (1961) ஞா. ம. செல்வராசன் ஊர்காவற்றுறை, நல்லைக் கந்தன் பாமாலை : மு. க சூரியன் (1968) அரஸ் கோ" தொழிற்சாலை, நல் லூர், யாழ்ப்பாணம். - நயினுதீவு நாகேஸ்வரி பதிகமும் - உரையும் : வ ரக வி சி. முத்துக்குமாருப் புல வர் (1965) க. ஐயாத்துரை சோதிட விலாசா நயினதிவு 50 சதம். நீர்வைக் கந்தன் தோத்திரம் : தொகுப்பு நூல் (1968) தேவஸ்தானம், நீர்வேலி நபி மொழி நாற்பது : ஆ. மு. ஷரிபுத்தீன் (1968) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித்தெரு, கொழும்பு, ரூ. 1-50 நாமகள் புகழ் மாலை : க. சோமசுந்தரப் புலவர், புலவரகம், நவாலி - மானிப்பாய். திருமண்டுர் முருகமாலை : மு. சோமசுந்த ரன் (1960) மு. சோமசுந்தரன், மண் டூர். ரூ. 100 தில்லையந்தாதி : பண்டிதர் செ. சிவப்பிர காசம் (1964) முத்துத் தம்பி வித்தியா
(7) சிறுவ
அம்பிப் பாடல் : "அம்பி’ (1969) வட இலங் கைத் தமிழ்நூற்பதிப்பகம் சு ன் ஞ க ம் ei. 2-25 கனியமுது : தொகுப்பாசிரியர் திமிலைமகா லிங்கம் (1965) தேனமுத இலக்கிய மன் றம், ! 1, டயஸ் வீதி, மட்டக்களப்பு. গুচি • 1 = 1 0 குழந்தை இலக்கியம் சாரணு  ைக யூ ம் (1963) சாயியா பதிப்பகம், வதுளை. 80 ச குருமோகன் ஞாபகார்த்தப் பாடல்கள் : தொகுப்பாசிரியர் (குற ம க ள்) (1965)

09
சாலை, திருநெல்வேலி, யாழ் ப் பாண ம் 75 சதம் - - பக்திப் பாடல்கள் : கா. சி. ஆனந் த ன் (1965) கா. சி. ஆனந்தன் கவி  ைத த் தொகுப்பு வெளியீட்டுக் குழு, மட்டக் களப்பு. 75 சதம். பகவத்கீதை வெண்பா : புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை (1962) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு-13 ღენ. 3-5 0 பாணந்துறைக்கந்தரந்தாதி : பண் டி த ர் த. சுப்பிரமணியம் (1956) சைவ ம க ர சபை, பாணந்துறை முத்துக்குமாரசுவாமி தோத்தி ரப்பா மாலை (வேலக்கை) : விசுவநாதர் சின்னத்தம்பி (1969) வி. சி, முத்துவேலு மானிப்பாய் தெற்கு. மயிலனி அந்தாதி : கு. முத்துக்குமாரசா மிப்பிள்ளை பீ. ஏ. (1966) புல வர கம் மயிலனி, சுன்னகம் 50 சதம் மாத்தளைக் குறவஞ்சி நவாலியூர் சொக்க நாதன், முக்கவிஞர். பதிப்பகம், மாத்தளை ტენ. 1-00 மாவைப்பிள்ளைத்தமிழ் : பண்டிதர் மு. கந் தையா (1967) முத்தமிழ்க் கலைமன்றம் மாவிட்டபுரம் ტ5. 2-50 வள்ளி நாயகன் (நாடகக் காவியம் ) : அரு ட் கவி சி. விநாசித்தம்பி (1969) த. குணபாலசிங்கம், தி ரு வ ரு ள் அள வெட்டி, ரூ. 1-50
நூல்கள்
“குறமகள்", சின்னத்தம்பி வளவு, காங் கேசன்துறை , சிறுவர் செந்தமிழ் : நவாலியூர் க. சோம சுந்தரப் புலவர் (1955) புலவரகம் நவாலி மானிப்பாய் ரூ, 2-50 சிறுவர் பாடல் : இ. நாகராசன் (1968) சண்முகநாதன் அச்சகம், யாழ்ப்பாணம் ლნ. 1-50 செந்தமிழ்க் கீதமாலை : அ. கி. ஏரம்பமூர்த்தி (1964) கலை அபிவிருத்திச்சபை, கரைச்சி ლენ. 1-00

Page 18
10 வரதரின்
செந்தமிழ்ச் சிறுவர்களே சேர்ந்துபாடுவோம் தொகுப்பாசிரியர் செல்வி சந்தனநங்கை கந்தப்பு (1955) மகளிர் ஆசிரிய பயிற்சிக் கழகம், கோப்பாய். ரூ. 1-25 பாட்டு : சத்தியசீலன் (1970) பாலர் பாடல் : “ கோசுதா’ (1957) வள்ளு வர் பண்ணை. 140 விவேகானந்த மேடு, கொழும்பு 50 சதம் பாலர் பாமலர் : தொருப்பு நூல் (1957) தமிழாசிரியர் சங்கம், நாவலப்பிட்டி. பாலர் பாமாலை வெற்றிவேல் விநாயக மூர்த்தி (1964) பஞ்சவர் முத் தமிழ்ப்
(8) இலக்கியச்
இலக்கியச் சோலை செந் தமிழ் மணி பொ. கிருஷ்ணபிள்ளை (1964) ஆசிரியர் கலாசாலை, பலாலி, வசாவிளான் ரூ.2-25 இலக்கிய வழி (புதிய பதிப்பு) : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1955) திருநெல்வேலி ஆசிரியகலாசாலை பழைய மாணவர் சங் கம். (1964) ரூ. 1-50 இரு மகா கவிகள் : க. கைலாசபதி எம் ஏ. பி. எச். டி. (1962-1968) என். சி. பி. எச். நிறுவனம், 8. நல்லதம்பி செட்டி தெரு, மவுன் ருேட், சென்னை, ரூ. 1-50 ஈழத்து இலக்கிய வளர்ச்சி : இர சி க ம ணி கனக செந்திநாதன் (1964) அரசு வெளி யீடு, 231, ஆதி ரு ப் பள்ளி த் தெரு, கொழும்பு-13 ღtნ.: 3-5 0 ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி ; சில்லை பூர் செல்வராசன் (1967) அருள் நிலையம் சென்னை, ტrნ $ 2 ஈழத்து முஸ்லீம் புலவர்கள் : ஏயா ரெம் சலீம் (1962) பிறைப்பண்ணை, அக்கரைப் Utför. e. - 50 ஈழத்து வாழ்வும் வளமும் : பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை (1962) பாரிநிலையம் பிராட்வே, சென்னை ரூ. 2.50 உரை மலர் : எம். ஐ. எவ், பக்கீர்த்தம்பி (1961) கலாபிவிருத்திக் கழகம், சம்மாந் துறை ரூ. 1-25

ா பல குறிப்பு
பண்ணை, பன்குடா வெளி, மட்டக்களப்பு. 85 சதம் V பிள்ளைத் தமிழ் ச. அமிர்தநாதர் (1970) கலைமன்றவெளியீடு, நுவரெலியா, மழலைச் செல்வம் (தொகுப்பு நூல்) (நினை வுநூல்) (1984) செல்வி இந்திராநடராசா மயிலங்கூடல், இளவாலை மலரும் மணம் . எம். சி. எம். ஸ்டுபைர் (1967) மணிக்குரல் பதிப்பகம், கல்கின்னை ტiნ. 1-75 மாணுக்கரின் காந்தி : எம். ஏ. ரகுமான் (1969) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு-13. ரூ. 150
க் கட்டுரைகள்
ஒலிபரப்புக் கலை : சோ. சிவபாதசுந்தரம் (1954) கலாபவனம், 23, பெயர்லைன் ருேட், தெஹிவளை. ლნ. 6 கலையும் பண்பும் : "பிறையன்பன்" (1961) கிங்ஸ்லி பதிப்பகம், கண்டி. ரூ. 3-25 கவிதை வாணில் ஒரு வளர்பிறை : கனக, செந்திநாதன் (1958) வரதர் வெளியீடு கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் 56 ச. கம்பனது கதாபாத்திரங்கள் : சி. இலட்சும ணன் எம். ஏ. (1959) பழனியப்பாபிர தேர்ஸ், சென்னை ტnნ • 1 காவியக் கட்டுரைகள் : பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை (1965) திருமகள் அழுத்த கம், சுன்னகம். ரூ. 2 ‘ காப்பியச் சொற் பொழிவுகள் (தொகுப்பு) எஸ். பொன்னுத்துரை (1965) அரசு வெளியீடு 23 1, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13 ტენ 3-5 0 · குறளில் உணர்ச் சிவளம் : இரத்தினம் நவ ரத்தினம் எம். ஏ. (1958) சிவதொண் டன் டிரஸ்ட், யாழ்ப்பாணம். சிலம்பின் சிறப்பு : வித்துவான் பொன். முத்துக் குமாரன் (1964) வரதர் வெளி யீடு, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் e5. 2-50 செந்தமிழ் வழக்கு பண்டிதர் சோ. இள

Page 19
புத்தகங்
முருகனர் (1963) தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், யாழ்ப்பாணம் ტtნ - 1 செந்தமிழும் சிலுவையும் : க. பே. முத் தையா (1963) க. பே. முத்தையா, சுண் டிக்குளி, யாழ்ப்பாணம் ரூ. 1 தமிழ் மறைக் கட்டுரைகள் பண் டி த ர் க. பொ. இரத்தினம் பா. உ. (1959) தமிழ் மறைக் கழகம், கொழும்பு ரூ. 4 தமிழர் சால்பு : கலாநிதி சு. வித்தியானந் தன் (1954) தமிழர் மன்றம், கல்கின்னை கண்டி ரூ. 4 தமிழன் எங்கே? : மு. கணபதிப்பிள்ளை (1958) ஈழமணிப்பதிப்பகம் 60, கும்ா ரன் இரத்தினம் வீதி, கொழும்பு, ரூ. 1.50 தமிழிலக்கிய வரலாறு : வி. செல்வநாயகம் எம். ஏ. பூரீலங்கா அச் ச கம், கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ. 4-25 திருக்குறள் ஆராய்ச்சி பல அறிஞர்கள் (1955) திருக்குறள் மன்றம் கொழும்பு. ଅ5 • 2 - நான் கண்ட பாரதி நீ. வ, நிக்கலஸ் (1965) கம்பன் கலைப்பண்ணை மூதூர், ლენ . 3- 7 5 நூற்றண்டில் தமிழ் க. பொ. இரத்தினம் படித்தவர்கள் : மு. நடேசபிள்ளை (1959) பூரீலங்கா புத்தகசாலை, கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம். 50 சதம் பாரதத் தூதுவர் : கி. இலட் சும ண ன் எம். ஏ. பாரி நிலை யம் 59, பிராட்வே, சென்னை, பாரத நவமணிகள் : பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை (1959) பிலோமின அச்சகம் பிரதான வீதி, யாழ்ப்பாணம் i25 سے 7 ہز பாரதி கண்ட சமுதாயம் : இளங்கீரன் நவ பாரதப் பிரசுரம், சென்னை. மேல் நாட்டுத்தரிசன வரலாற்றின் சுருக்கம் : சி. க திர வேற் பிள்ளை பா. உ. (1958) ஈழகேசரிப் பொன்னையா வெளியீட்டு, மன்றம், குரும்பசிட்டி. 65, 3 அன்னை தயை : மு. க ன ப தி ப் பிள் ளை (1966) பாரிநிலையம், 57, பிர ா ட் வே, சென்னை- 5. 2-90

கள் II
பிரபந்தப் பூங்கா : இரசிகமணி (95 65 5செந்திநாதன் (1967) வரதர் வெளியீடு கே. கே. எஸ். வீதி, யா ழ் ப் பாண ம், ტib. 1-50
அருமைக்குழந்தைகளுக் கோர் அம்பிப்பாடல் இரசிகமணி கனக செந்திநாதன் (1969) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம்
இஸ்லாமிய இலக்கியச் சொற் பொழிவுகள் : (தொகுப்பு) எஸ். ஏ. செய்யது ஹஸன் மெளலான (1968) அரசு வெளியீடு, 231 ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு ლtნ. 7-5 0 இலக்கியத் தென்றல் : கலாநிதி சு. வித்தி யானந்தன்
இலங்கையில் இன்பத் தமிழ் : க. பொ. இரத் தினம் பா. உஷ் (1960) கலை வாணி புத் தக நிலையம். யாழ்ப்பாணம் (b. 1 இளங்கோவின் கனவு :
இலங்கையில் இரு மொழிகள் : இளங்கீரன் (1959) லட்சுமிப்பதிப்பகம், சென்னை-17 65 il - 25 ・シ ஈழநாட்டுத் தமிழ் விருந்து - (தொகுப்பு) மருணிக்கியார் (1960) சண்முகநாதன் புத் தகசாலை, யாழ்ப்பாணம் €5, 2-50 ஈழநாட்டுத் தமிழ்ச் சுடர் மணிகள் : (p. 567 பதிப்பிள்ளை
உரை நடைவரலாறு : வி. செல்வநாயகம் எம். ஏ, பூரீலங்கா புத்தகசாலை, கே. கே: எஸ். வீதி, யாழ்ப்பாணம் ஒப்பியல் இலக்கியம் : க. கைலாசபதி எம் ஏ. பி. எச். டி. (1969) חנוfh , B) &u מו ש பிராட்வே, சென்னை, ரூ. 6 கல்கி பிறந்தார் : இராஜ அரியரத்தினம் பாரி நிலையம் பிராட்வே, சென்னை ரூ. கருத்துரைக் கோவை : கலாநிதி ஆ. சதா சிவம் (1959) ஆ. சதாசிவம், அராலி, வட்டுக்கோட்டை ரூ. 2 கவிதை நயம் : க. கைலாசபதி இ. முருகை யன் (1969) செய்யுட்கள வெ டு கொழும்பு ლ5. 4

Page 20
12 வரதரின்
கூனியின்சாதனை : கவிஞர் வி. கந்தவனம் (1970) தனலக்குமி புத்தகசாலை, சுன் ஞகம். გენ. 1-75 குறுந்தொகைக் காட்சிகள் : சிறுகதையின் தோற்றமும் " வளர்ச்சியும் : கா. சிவத்தம்பி எம். ஏ. பி. எச். டி. (1967) பாரிநிலையம், 59, | gr mr L- )ه الهه ق சென்னை ரூ 2-75 தமிழ் நாவல் இல்க்கியம் : க. கைலாசபதி எம். ஏ, பி. எச். டி. (1968) பாரி நிலை யம் பிராட்வே, சென்னை ঢ়ে, 4-50 | நீ (உணர்வூற்று உருவகச்சித்திரம்) எஸ். அகஸ்தியர் (1969) இலங்கை முற்போக்கு எழுத்தாளர் கூட்டு ற வுப் பதிப் பகம் 4 44, த லகொட்டுவ நாரன்பிட்டிருேட் கொழும்பு 75 சதம் பண்டைத்தமிழர் வாழ்வும் வ y Lu T G lid : க. கைலாசபதி எம், ஏ., பி. எச், டி. (1966 என், சி. பி, ஏச் நிறுவனம், சென்னை ரூ. 3.00 போர்ப்பறை : மு. தளையசிங்கம் ( 1970) சர்வோதய இயக்கம், புங்குடுதீவு ரூ. 3-50 மட்டக்களப்புத் தமிழகம் : வி. சி. கந்தையா (1964) ஈழகேசர் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி ரூ. 10 மலரும் மணமும் : ஆ. கந்தையா எம், ஏ. (1962) பாரி நிலை யம் 59, பிராட்வே, சென்னை-1 ரூ. 2 முஸ்லீம் தமிழ்ப் பாரம்பரியம் : எம், கே, செய்யது அகமது (1968) அரசு வெளி
(9) சமயக்
ஆறுமுகமான பொருள் : செ. தனபாலசிங் கன் (1961) சிதம்பர சுப் பி ர ம னி ய கோவில் நிர்வாகசபை, உரு ம் பரா ய் ღtნ. 2-00 இந்திய சமயத்துவங்கள் : கி. இலட்சுமணன் எம். ஏ. இலங்கையிற் சமயங்களும் அவைதரும் இன்ப வாழ்க்கை நெறியும் : ச தியாக ரா சா (சரசாலை) (1955) பூரீகாந்தா அச்சகம் யாழ்ப்பாணம் 80 சதம்

பல குறிப்பு
யீடு 231, ஆதி ரு ப் பள்ளி த் தெரு : கொழும்பு ரூ. 4-25 விபுலானந்த ஆராய்வு : தொகுப்பு அருள் செல்வநாயகம் (1963) கலைமகள் காரியா லயம், மயிலாப்பூர், சென்னை ரூ. 2 விபுலானந்த அமுதம் : தொகுப்பு அருள் செல்வநாயகம் (1956) க லா நிலை யம் 176, செட்டியார் தெரு கொழும் th გენ. 1-50 xce Y விபுலானந்தச் செல்வம் : தொகுப்பு அருள் செல்வநாயகம் (1963) கலைமகள் காரி யாலயம், மயிலாப்பூர் சென்னை ரூ. 2 விபுலானந்த வெள்ளம் : தொகுப்பு அருள் செல்வநாயகம் (1961) ஓரியன்ட் லாங்ஸ் மன்கம்பெனி, சென்னை. ரூ. 2-25 வடமொழி இலக்கிய வரலாறு (முதற் பாகம்) கா. கைலாசநாதக்குருக்கள் எம். ஏ. எச். டி. (1962) கலாநிலையம்,175, செட் டியார் தெரு, கொழும்பு ரூ. 3 விபுலானந்தத்தேன் ; (தொகுப்பு அருள் செல்வநாயம் (19561 பாரி நிலை யம் பிராட்வே, சென்னை ரூ. 2.50 நறுமலர் மாலே: அ ரு ள் செல்வநாயகம் (1957) கலாநிலையம் செட்டியார் தெரு, கொழும்பு els. 1-50 வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை : கி. தில்லைநாதன் எம். ஏ. (1967) தமிழ்ப் புத்தகாலயம், 576, பைகிராப்ட்ஸ் )3)UL" جو சென்னை-5 ரூ. 2.50
கட்டுரைகள்
ஈழத்துச் சிதம்பரம் : ச. கணபதீஸ்வரக் குருக்கள் (1961) சுந்தரேஸ்வரர் தேவஸ் தானம், காரைநகர் ლნ. 2-50
உமையம்மை திருப்புராணங்கள் : ( 1965 சன்மார்க்கசபை, குரும்பசிட்டி தெல்லிப் Lðar கந்தப்புராண கலாசாரம் : பண் டி தம ணி சி. கணபதிப்பிள்ளை, இந்து க் கல்லூ சி மாணிப்பாய். ரூ. 1

Page 21
புத்தகங்
இந்துமதமும் கடவுள்கள் வரலாறும் : இறைதூதர் இன்றேல் எம். ஏ. எம். சுக்ரி பீ. ஏ. (1966) இலங்கை முஸ்லீம் எழுத் தாளர் சங்கம், த பெ824, கொழும்பு-13 ೮: 1 உபநிடதச் சிந்தனைகள் : செ. தனபாலசிங் கன் சிதம்பரசுப்பிரமணிய தேவஸ்தானம், உரும்பராப். ტhნ. 2 கந்தபுராண போதனை : பண் டி த மணி சி. கணபதிப்பிள்ளை (1960) அகில இலங் கைச் சைவ இளைஞர் மத்தியமகாசபை. ரூ 1-25 கந்தபுராண விளக்க ம் : சு. சிவபாதசுந் தரம் (1954) கொழும்பு விவேகானந்த F60) L. G. 1-25 கந்தர் கலிவெண்பா உரை : வழக்கறிஞர் நா. ஏகாம்பரம் (1955) நா. ஏகாம்பரம் வட்டுக்கோட்டை கதிர்காமம் (இரண்டாம் பதிப்பு) குல. சபா. நாதன் ரூ. 2 கதிர்காமத் திருமுருகன் : எஸ். எஸ். நாதன் (1964) செல்லச்சாமி நாடார் அன் பிர தர்ஸ். கீதை அமுதம் : செ. தன பால சிங் கன் (1970) உரும்பராய். ரூ. 5
கோயில் அல்லது சிதம்பரச் சிறப்பு : பண்டி தர் செ. சிவப்பிரகாசம் (1965) முத்துத்
ம்பி வித்தியாசாலை, திரு நெ ல் வே லி
2-50 சங்கர பண்டிதர் பிரபத்தத்திரட்டு சங்கர பண்டிதர் (1957) ச. பொன்னுச்சாமி வெளியீடு ரூ. 1 சமயக் கட்டுரைகள் : பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை (1981) திருநெல்வேலி ஆசி ரிய கலாசாலை பழையமாணவர் சங்கம். சிவபெருமான் திரு நடனம் : பண்டித நட ராசபிள்ளை (1862)
15

VM 3
சிவராத்திரி விரதமகிமை : வித்து வான் வேலன் (1965) கலைவாணி புத்தகநிலையம் யாழ்ப்பாணம் ரூ. 1-50
சுன்னுகம் ஐயனுர்கோவில் வரலாறு: (1965. கோவில்பரிபாலன ஆத ர வா ள் சபை, சுன்னுகம். W சைவநற்சிந்தனைகள் : பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை ( 1954 ) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி gF 50
சைவக்கதிர் : வீ. அரு ணு சலம் பிள்ளை (1984) சைவமகாசபை மாத்தளை.
சைவத்திருக் கோயிற்கிரியை நெறி : கலா நிதி கா. கைலாசநாதக்குருக்கள் (1963) கலாநிலையம் 175, செட்டியார் தெரு, கொழும்பு ரூ. 5.
சைவத்திருமணம் : கு. பாலசுந்தரக்குருக் கள் பீ. ஏ. (1961) பூரீலங்கா சைவ ஆதீ னம் கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் ლტ. 1-50 சைவசமய புண்ணிய காலம் : பண் டி த ர். த. சுப்பிரமணியம் (1957 ) பூரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம், ரூ. : 50
திருவாதிரை மலர் : ச. கணபதீஸ்வரக்குருக் கள் (1964) ஈழத்துச்சிதம்பரம் தேவஸ் தானம், காரைநகர். ரூ. 1.
திருமுறைக் காட்சி நா. மூத்  ைத ulu nr (1960) ஆத்ம ஜோதி நிலையம், நாவலப் பிட்டி, ரூ. 1-50
திருக்கேதீஸ்வரம் : ஆ. கந்தையா எம். ஏ. (1968) பூரீகாந்தா அச் ச கம். யாழ்ப் பாணம், ரூ. 3
தெய்வீகவாழ்வு : (மொழி பெயர்ப்பு) இரா சேஸ்வரி தம்பு (1956) திருமகள் அழுத் தகம் சுன்னகம், சைவசமய வரலாறு : ந. சி. க ந்  ைத யா பிள்ளை (1958) ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் பவழக்காரத் தெரு, சென் னை @,1-茵9

Page 22
A வரதரின்
தேவாரத்திருவமுதம் : வே. க. ப. நாதன் (1954) 128|5, வாட்பிளேஸ் கொழும்பு
நபினே நாகேஸ்வரி : குல. சபா நா த ன் (1962) ei. 100 நவராத்திரி மாலை (1964) வ ட - இ ல ங் - கைத் தமிழ் நூற் பதிப்பகம். சுன்னுகம் 70 சதம்
நாகதம்பிரான் மான்மியம் : பண் டி த ர் த. சுப்பிரமணியம் (1963) பூரீகாந்தா அச்சகம் யாழ்ப்பாணம், ரூ. 1
மாவிட்டபுரத்திருத்தல வரலாறு : து. சண் முகநாதக் குருக்கள் (1965) சன்மார்க்க சபை குரும்பசிட்டி, ரூ 1
முன்னேஸ்வரமான்மியம் : மு சோ மா ஸ்
(10) பிற
அப்பலோ 11, 12 புத்தொளி ( 1969 ) தமயந்திப்பதிப்பகம், அச்சுவேலி, ச 60 விஞ்ஞானக் கட்டுரைகள் : மு. சிவ ரா சா (1968) மக்கள் கலைமன்றம் அர ச டி, சங்கானை, ரூ.1 -
அருமைத்தங்கைக்கு (சுகாதாரக் கடிதங்கள்) டாக்டர் நந்தி (1960) சரஸ்வதி காரி யாலயம், இராயப்பேட்டை, சென்னை. ரூ 1-25
அருட்கொடை (சம்பவத்திரட்டு) ; எஸ். எம் ஜவுபார் 1965) மு ஸ் லீ ம் ஹோட்டல் புத்தகநிலையம், கண்டி ரூ. 3
ஆராய்ச்சிக் கட் டு  ைர எழுது ம் முறை (கட்டுரை) கலாநிதி ஆ. ச த ரா சி வம் (1963)
இலங்கைபிற் கலைவளர்ச்சி (கலைநூல்) : கலைப்புலவர் க. நவரத்தினம் (1 95 4 ) ஈழகேசரிப் பொன்னையா வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, ரூ. 15 இல்லத்தின் இன்பம் (கட்டுரை) (வாழ்க்கை) ஜோ. ஏ. எம். தாஸ் (1961) மதுர r நிலையம், சென்னை-1, சதம் 75.

T 5 குறிப்பு
கந்தக்குருக்கள், முன்னேஸ்வர தேவஸ் தானம். சிலாபம்
முருகன் மணவாளன் : செ. தனபாலசிங் கன் (1964) உரும்பராய் சிதம்பரசுப்பிர மணிய சுவாமி கோவில் கொழும்புக் கிளை 色。2
பகவத்கீதை கர்மயோகம் -மு. ஞானப்பிர காசம் பீ. ஏ. பீ. எஸ். ஸி. (1968) ou Lஇலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், சுன்னு கம் ரூ. 3
படைவீடுடைய பரமன் : செ. தனபாலசிங் கன் பீ. ஏ. (1968) சண்முகநாத அச் சகம், யாழ்ப்பாணம். eii. 3
நூல்கள்
இளமைப் பருவத்திலே (சிறுவர் இலக்கி யம்) எம். ஏ. ரகுமான் (1962) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13. ep. இலங்கைத் தமிழர் வரலாறு (வரலாற்று நூல்) பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை (1956) பல்கலைக் கழகம், பேராதனை. ரூ 1 இலக்கணச் சந்திரிகை (இ லக் கண ம்) : அ. குமாரசாமிப் புலவர் (1968) பண்டித மாணவர் சழகம், மல்லாகம், ரூ. 1 இலங்கையில் தமிழ்ப் படங்கள் சி. சிவஞா னசுந்தரம் (1970) அ ழ கு வெளியீட்ட கம். ஏழாலை, ரூ. 1
இலங்கைத் தீவு (கட்டுரை) எஸ். விஜய துங்க. தமிழில் கே. வி. இராமச்சந்திரன் (1959) அருணுேதயம், இராயப்பேட்டை, சென்னை- 14. ტtნ. 1- 40
ஈழமும் தமிழும் ( புத்தக அட்டவணை ) : (தொகுப்பு) எவ் எக்ஸ். சி. நடராசா (1960) கலைமகள் கம்பெனி, 124, செட் டியார் தெரு, கொழும்பு-11

Page 23
புத்தக
ஈழத்து நாடோடிப் பாடல்கள் : F. X, C, நடராசா (1962) ஆசீர் வாதம் அச்சகம், யாழ்ப்பாணம், ரூ. 1-50
ஒவியக்கலை (கலை நூல்) கலாகேசரி ஆ. தம் பித்துரை (1961) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி, தெல்லிப்பளை ரூ. 1
களவுக் காதலர் கையாண்ட விடுகதைசள் : நாட்டார் இலக்கியம் (மக்கள் கவிமணி) மு. இ ரா ம லிங் கம் (1962) இராதா பிரசுரம், மைலாப்பூர், சென்னை ரூ. 1-50
கற்காலக்கலையும் சுவையும் (கலை நூ ல்) : ச. பெனடிக் (1959) ஈழக் கலை மன்றம் இராசமலை. திருகோணுமலை, ரூ. 2
கனகிபுராணம் (க வி ைத) (பழையநூல் இரண்டாம் பதிப்பு) பதிப்பா சிரியர் மு. இராமலிங்கம் (1961) அயோத்தியா வட்டுக்கோட்டை 守。50
காலமும் கருத்தும் (சொ ற் பொழிவு) புதுமைலோலன் (1964) அன்பு வெளியீடு சீனியர் ஒழுங்கை, வண்ணுர்பண்ணை ச 25
கிராமக்கவிக் குயில்களின் ஒப்பாரிகள் (நாட் டார் இலக்கியம்) (தொகுப்பு) மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் ( 1960 ) அயோத்தியா, வட்டுக்கோட்டை ரூ. 1
கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டு ரைகள்) பொ. சண்முகநாதன் (1965) கலைச் செல்வி, புகையிரத நிலை ய வீதி, சுன்னுகம், ரூ. 1-50
சாத்திரி : ஆசிரியர். செ. சோதிநாதன் (1960) செ. சிவ ப் பி ர காசம் தாவடி, கொக்குவில், ரூ. 3-25
சிலப்பதிகாரச் செந்நெறி (சொற்பொழிவு) நாவேந்தன் (1968) தமிழ் குரல் பதிப் பகம், ஏழாலை வடக்கு, சுன்னகம். 25 ச
சிறுவர் சித்திரம் (கலைநூல்) கலாகேசரி ஆ. தம்பித்துரை (1962) சன் மார் க் க சபை குரும்பசிட்டி, தெ ல் லிப் ப ைழ ரூபா. 1.50

கள் - II 5
சு ருட் டு க் கைத்தொழில் க. குணராசா (1965) யாழ், இலக்கியவட்டம், மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ. சேக்ஸ்பியர் கதைகள் (மொழிபெயர்ப்பு) : சோதிட வாசகம் (கட்டுரை) த. கணபதிப் பிள்ளை மு. சின்னப்பு. (1959) மு. சின் னப்பு அளவெட்டி. 1 ரூ
தங்கத்தாமரை ( சிறு வ ர் இலக்கியம் ) இந்திராணி மார்க்கண்டு (1962) பூபால சிங்கம் புத்தகசாலை பெரிய கடை, யாழ்ப்
unr 600Th. 75 சதம்
திருமணம் (கட்டுரை நூல்) தெல்லியூர் செ. நடராசா (1964) சோதிட அலுவல கம், குமாரசாமி வீதி, கந் த ர் மடம் யாழ்ப்பாணம். ரூ. 1
நகைமலர் : ஏ. எச். எம். யூசுபு (1966) முஸ்லிம் முற்போக்கு எழுத்தாளர் சங் கம், காலி, ரூ. 1-75
நாட்டுப்பாடல்கள் : வெள்ளவத்தை மு இரா மலிங்கம் (1957) அயோத்தியா, வட்டுக் கோட்டை
நாட்டார் பாடல்கள் (நாட்டார் இலக்கியம்) மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் (1961) அயோ த் தி யா, வட்டுக்கோட்டை, e5urt. 2-50 நாற்பது கட்டுரைகள் (மாணவர் கட்டுரை நூல்) பண் டி த ர் சு. வேலுப்பிள்ளை (1964) திருமகள் அழுத்தகம், சுன்னகம் erunt. 3-50 நூலகர் கைந்நூல் : எஸ். எம். கமால்தீன் (1970) எஸ். எம். கமால்தீன் பொது நூலகம், கொழும்பு-7. பரியாரி பரமர் (நடைச்சித்திரங்கள்) "சான” (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித்தெரு, கொழும்பு ტუწ. 1 • 9 0 மட்டக்களப்பு மான்மியம் (வரலாறு) வித் துவான் எவ் எக்ஸ், சி. நடராசா (1962

Page 24
6 வரதரின்
கலாநிலையம் 175, செட்டியார் தெ கு, கொழும்பு ரூ. 1-50
மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் (கி ராம க் கவிதை) (தொகுப்பு) கலாநிதி சு. வித் தியானந்தன் (1962) கலைக்கழக நாடகக் குழு, இலங்கை ரூ.
மு ன் னி டு (சிறுகதையின் விமர்சனம்) : எஸ். பொன்னுத்துரை (1967) அ ர சு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளி தெரு, கொழும்பு சதம் 40
வரலாற்று இலணக்கம் கலாநிதி ஆ. வேலுப் , 591 u tbו ע& th B זח נ6h &T (1966) Lף 4 பிராட்வே, சென்னை. ரூ 6
வானுெலியில் (வா னெ லிப் பேச்சு ) : வ. பொன்னம்பலம் (1960) கலை மதி வெளியீட்டுக்குழு மாதகல். 75 சதம்
(11) நாவலர் சம்ப
ஆறுமுகநாவலர் சரித்திரம் : வே. கனகரத் தின உபாத்தியார் (1968) நா வல ர் நூற்றண்டு விழாச்சபை, யாழ்ப்பாணம்.
Lunt. 3
நாவலர் சமயப்பணி : சி. சீவ ரத் தி ன ம் {1962) நாவலர் பாடசாலை, யாழ்ப் பாணம் , ei5 LumT l -
நாவலர் சற்குருமணிமாலை : அம்பலவாண நாவலர் ( பதிப்பு ) த. சிப்பிரமணியம் (1963) சைவ இளைஞர் சங்கம் இந்துக்கல் ஆலூரி, வட்டுக்கோட்டை. eil 1
நாவலர் : பண்டிதமணி சி. க ண ப தி ப் பிள்ளை (1 9 6 8) சைவபரிபாலன சபை, யாழ்ப்பாணம், @ l
நாவலர் பணிகள் : ச. தனஞ்சயராசசிங்கம் (1969) இந்து மாணவர் சங்கம், பல்கலைக் கழகம், பேராதனை. el 4
நாவலர் சரித்திர ஆராய்ச்சி : பண் டி  ைத பொன், பாக் கி யம் (1970) வட்டுக்

பல குறிப்பு
வான வெளியில் (விஞ்ஞானம்) தேவன். யாழ்ப்பாணம் (1958 ) சண்முகநாதன் அன்ட் சன்ஸ், யாழ்ப்பாணம் ரூ. 1
வாய்மொழி இலக்கியம் : (தொ கு ப் பு) (1961) யாழ்பிரதேச கலைமன்றம், யாழ்ப்
IT 60Tħ. ლtნ. 1 வினைப் பகு பத விளக்கம் (இலக் கணம்) : அ. குமாரசாமிப் புலவர் (1968) பண் டித மாணவர் கழகம், மல் லாகம், ரூ 1
விடுதலை வேட்கை (கட்டுரை) ஆ. சேயோன் (1969) பண்ணகம் தெற்கு, சுழி புரம். சதம் 75.
வெற்றியின் இரகசியங்கள் (வாழ்க்கைநூல்) அ. ந. கந்தசாமி (1966) பாரிநிலையம் 591. பிராட்வே, சென்னை. ரூ. 5
ந்தமான நூல்கள்
கோட்டைத் தமிழ்ச் சங்கம், பண்ணுகம், ரூ. 2-50
நல்லை நகர் தந்த நாவலர் :  ெசா க் கன் (1969) சண்முகநாதன் புத் த க ச ரா லை, யாழ்ப்பாணம். ரூ 1-50
நாவலர் நாவலரான கதை : சொக் கன்சேந்தன் (1969) நண்பர் வெளி யீ டு இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம், 50 ச
நாவலர் அறிவுரை : இரசிகமணி கன க செந்திநாதன் (1968) சன்மார்க்க சபை குரும்பசிட்டி-தெல்லிப்பளை. 50 சதம்
நாவலர் மகாநாடு விழாமலர் (கட்டுரைகள்) (1969) பூரீல பூரீ ஆறுமுக நாவலர் சபை, கொழும்பு-7. ரூ. 25
நாவலர் மாநாடு விழாமலர் (புகை ப் பட
பொருள் (1970) பூரீலபூரீ ஆறுமுகநாவ லர் சபை, கொழும்பு-7 ரூ. 5 ܖ

Page 25


Page 26