கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பால பாடம் முதற் புத்தகம்

Page 1
பரமபதி
3D
முதற் பு
T
黜°@P°*”
11:ܒܒ
Q。 சிதம்ப சைவப்பிரக
தருமபரி Mudie, F'5 grafia Савати. வித்தியாரபாலை அச்சிற்பதிப்பி
- - - մի விக்ருடுெ
19
si nje
அரசினால் ங்
(Օopgոցի
 

gar.
த்த கம்.
-->
séia იr any r an if ძ6 air |
geSigurara που εί ம் அவர்களால்
' , யந்திரசாலேயில் на д
|ւSնւஆவணி
|-ի հունաւ- ր, Regiered.)

Page 2

பரமபதி துணை. ப ா ல ப ா ட ம் முதற் புத் தகம்.
حسسسسسسسسسسعيحذكرت صحيحبحبسسسسس
யாழ்ப்பாணத்து கல்லூர்
ஆறுமுக நாவலர வர்கள் செப்த து.
sororum
இ அது சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலேத்
தருமபரிபாலகர் * Iudir. G. சுப்பிரமணியம் J. P. அவர்களால்
சென்னபட்டணம் வித்தியாதுபாலனயக்திரசாலேயில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. m epi- பதிப்பு ச விக்ருதிஞ்ல ஆவணிமீ".
1950 விலை அணு 0 2 6. அரசினரால் அங்கீகரிக்கப்பட்டது. (Copyright Registered.)

Page 3

-
பரமபதி அனே. Lu s 6d LJ IT L. Li முதற் புத்த கம்.
நெடுங்கணக்கு.
உயிரெழுத்து. - இ ஈ உ ஊ எ ஏ 94یے /9ے ஐ ஒ ஓ ஒள.
மெய்யெழுத்து. க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப்ம் ப்ர்ல் வ்ழ் ள் ற் ன்.
- அஃகேனம்.
O to D
rea

Page 4
2.
உயிர் மெய்யெழுத்து
& & & & & & &&à đề sẽ đềð ŝð 画可娜e娜御圈ssss则可s画圆 68 C组
面呈凹g &毋日sg品函%巴或 日圆贰包恩esg和田%伊朗巴刚 新邵画和和新罗6画
g g」 ss
በr

உயிர் மெய்யெழுத்து.
GO85
@胚M
ஞை
GRD
%ਹ
தை நை
as L.
(60)LID
DMT
68)6)
&T
றை
&or
கொ நொ சொ ஞொ டொ ணுெ தா
Gast
நோ
Gigir ஞே fT
GPLIT
ணுே
கெள
ங்ெள GagFemr ஞெள டெள
னெள
தெள
நெள
பெள
(2) ØYT ரெள
லெள வெள ழெள ளெவா றெள
னெள

Page 5
சொற்கள்.
ஒரெழுத்துச் சொற்கள்.
و>
As
á5广
是由
மணி DATG)
பல்
ஊர்
@505 மெய்
LJer
பொன்
தலை தோல் தேன் Dav
கொடை
சாமி
ஆணை
F6)
stapoman
இரண்டெழுத்துச் சொற்கள்.
ള് &Eዘför
பூசை
நெய்
கண்
கதை
அறை கிளி
[تےBNگے துளி
உடு
பாப்
g)61. 6). IIT GSOL தா தை நா
கை மா வை போ தீ ᎧᏈᎠᏓᎯᏈ .
wnacooo
எடு ஞானி காணி மூடி இமை செவி தெரு
வாள்
Gմ (ԼՔ நீறு g-GP
GoFi

LD60p மாதா
U6).
கொடி
அருள் ஞானம் தேவன்
தமிழ்
நன்மை பழமை தலம்
ւյՓփ
@ திரை
சுவாமி செம்பு
LDGSOT Lid
ஆசான்
நெஞ்சு தாரம்
பொறுமை குணம்
டு
பசி நீர் சில காடு வாசி வலி கொடு 2]] gడిబు நான் சோறு குழி
மூன்றெழுத்துச் சொற்கள்.
வீரம் கல்வி புடைவை மாதம்
பிள்ளை கீதம் முகம் இரவு அறிவு மயில் முத்தி பாதம் வேதம் நேர்பை வாசனை 9 GöÖQ-60)))
தாமரை புத்தி தானம் கங்கை திக்கு தயவு பள்ளி LDL-th
தயிர் பாடம் முகில் வயல் வெட்டு அழகு
தந்தை
arweithwydwaer
வேலி ଥif
ØJ ஆஇ
குலம் பொழுது தேசம் நாதம்
நயம் குடம்
பதுமை
கொம்பு
கோயில் கிணறு. வெள்ளி
நிலம்
பழம்
Ꮿ5lᎢᎧᏂᎧᏂᎩ தம்பி
உடல்

Page 6
கர
கன்று கோபம் வடிவு LDAT tid
பாட்டு மிகுதி பண்பு பட்டு
பெயர் வெற்றி செம்மை சுகம் உயிர் இளமை ஒடம் முதுகு,
காலெழுத்துச் சொற்கள். asLajoir தெய்வம் மோதிரம்
வெய்யில் மனிதன் தண்ணிர் போசனம் மருந்து செல்வம் எழுத்து மந்திரி ஆயுதம்
வட்டம் ஒற்றுமை குற்றம் Fifa ub சூரியன் இன்பம் தீபாவ்லி தேவாரம் அமாவாசி செருந்தி பெளர்ணிமை பாடசாலை
இடபம் கத்தரி கட்டில் சர்த்தி தமையன் நாற்காலி அரசன் கரும்பு அரும்பு விளக்கு பிறப்பு மோட்சம்
புட்பம் பருவம் தங்கம் சிங்கம் பிரியம் நூதனம் கூட்டம் குழந்தை சுத்தம்
மோனுடன் முயற்சி வைக்கோல்
sarass

அன்னம் அற்பம் எண்ணெய்
வகுப்பு
தோத்திரம் வைத்தியம் வத்திரம் மந்திரம்
சத்தியம் கார்த்திகை அமிர்தம் புத்தகம்
ஆபரணம் துதித்தல் இரத்தம் சொப்பனம்
ஆசாரியர் சிங்காரம்
' GT
வேற்றுமை
உருவம் ஒக்கலை முற்றம்
xogos
புகழ்ச்சி பெரியவர் எழுத்தாணி தம்பிரான்
கருத்தன் ஒழுக்கம் அபிடேகம்
சந்தனம்
சத்திரம் பத்திரம் நித்தியம்
விக்கினம்
பாத்திரம் நாட்டியம் வணக்கம் சங்கீதம்
.-ത്ത
சிறப்பு கிடங்கு மாமிசம்
சித்தம்.
ஐந்தெழுத்துச் சொற்கள்.
அடக்கம்
* தருக்கம்
மங்கலம்
சித்திரம்
சந்திரன் உத்தமம்
ஆதித்தன் மாணுக்கன்
படித்தல் மாணிக்கம் வித்துவான் தேவாலயம்
மாம்பழம் Fiddisap ir கற்கண்டு
கேழ்வரகு,

Page 7
  

Page 8
3.5G)
6T - h usTlth. நான் நடந்தேன். அவன் நடந்தான். நாம் நடந்தோம். அவள் நடந்தாள். நாங்கள் நடந்தோம். அவர் நடந்தார். நீ நடந்த ாப், அவர்கள் நட ந்தார்கள்.
ர் நடந்தீர். அது நடநதது. நீங்கள் நடந்திர்கள். அவை நடநதன.
--- அவைகள நடநதன.
مظاساITلا فا - {2. நான் நடப்பேன். அவன் நடப்பான். நாம் நடப்போம். அவள் நடப்பாள். நாங்கள் நடப்போம். அவர் நடப்பார். d நடப்பாய்." அவர்கள் நடப்பார்கள். நீர் நடப்பீர். அ/அது நடக்கும.
நீங்கள் நடப்பிர்கள். அவை நடக்கும்.
.அவைகள் நடக்கும் ܚܡܫ
க - ம் பாடம். நீ பேசுகிருய். நான் விளையாடுகிறேன். அவன் போகிருன். நீ திருடினய், நான் படிக்கிறேன். அவன் குளிக்கிருன். நீ விழுவாய். அவள் சமைக்கிருள். நான் கும்பிடுவேன். நீ வருவாயா? அவன் புசிப்பான். நான் அலகிடுகிறேன். அவள் மெழுகுகிருரள், வாள் விழுந்தது.

aso) - b u l-lb. கடவுள் படைக்கிருரர். மரம் வளர்கிறது. குரு உபதேசிக்கிருரர். பழம் பழுத்தது. இராசாக் காக்கிருரன். பலாக் காய்த்தது. மாணுக்கன்வாசிக்கிமுன்செருந்தி பூத்தது. தகப்பனர் வருகிருரர். இலை உதிர்கிறது. சுவாமி காப்பார். வில்வந் தளிர்த்தது. காற்று வீசுகிறது. பாகல் முளைத்தது.
கக - ம் பாடம். அடுக்களை வேய்கிருரன். தேங்காய் விழுந்தது. பனிநீர் தெளிக்கிருரன். ஒடு மாற்றுகிருரன். மூடன் பிதற்றுகிருரன். பால் கறக்கிறேன். குழந்தை தவழுகிறது. சூரியன் உதித்தது. மரம் பட்டது. சண்டை நடக்கிறது. பட்சி பறக்கிறது. சனங்கள்கேட்கிருரர்கள். குதிரை பாய்கிறது. என்னை முத்தமிடு.
க9 - ம் பாடம்.
நிலவு பட்டது. திருவிழா நடக்கிறது. விளக்கு எரிகிறது. தோட்டங்கொத்தினன், நீ புளுகுகிருரய். மண்வெட்டி முரிந்தது.
விளக்கு அணைகிறது. கலப்பை கொண்டுவா. தீபத்தைத் தூண்டு. வயல் உழுதான். சூரியன் அத்தமித்தது.பஞ்சம் நீங்கியது. ககூஷத்திரம் பிரகாசிக்கிறது. தண்ணீர் பாய்ச்சுகிறேன்.

Page 9
é 562).
ககூ - ம் பாடம். மேகம் முழங்கிற்று. கப்பல் ஓடுகிறது. மின்னல் மின்னியது. குளம்வற்றிப்போயிற்று. இடி இடிக்கிறது. சுவர் எழுப்புகிருன். மழை பெய்கிறது. முற்றத்தைப் பெருக்கு. தண்ணிர் பாய்கிறது. கன்று துள்ளுகிறது. ஆறு பெருகுகிறது. பூசினிக்காய் காய்த்தது. த்ண்ணிர் இறைக்கிருன்,அரிசி குற்றுகிறேன்.
கச - ம் பாடம்.
ஊறுகாப் போட்டான். கதவைத் கிற, வற்றல் வறுத்தான். என் சிரிக்கிருப்? மா இடிக்கிருள். தெளிவாகப் பேசு. அன்னங் குழைந்தது. மெல்ல வாசி. குடம் உடைந்தது. முன்னே நட. திறவுகோல் எங்கே? திண்ணையில் இரு. சிக்கிரம் ஒடு. தூரத்திலே நில்.
கடு - ம் பாடம். நெருப்புச் சுடும். பிண்ணுக்குத் தின்முன், தண்ணீர் குளிரும், பனுட்டு வேண்டுமா? வேம்பு கசக்கும். சக்குக் கொண்டுவா, கற்கண்டு கித்திக்கும். இன்றைக்குஅமாவாசை மிளகு உறைக்கும். நாறு நடுகிருரர்கள். கடுக்காப் துவர்க்கும். களை பிடுங்குகிருரர்கள். மாங்காப் புளிக்கும். பயிர் விளைந்தது.

கடை
கசு - ம் பாடம்.
குயில் கூடவும். தவளை கத்தும். மயில் ஆடும். பாம்பு சீறும். நாய் குரைக்கும். நரி ஊளையிடும். கோழி கூவும். குதிரை கனைக்கும். ஆந்தை அலறும். பசுக் கதறும். காக்கை கரையும். ஆடு கத்தும் தேனீ பாடும். யானை பிளிறும், பூனை உறுமும் சிங்கம் கர்ச்சிக்கும்.
கள் - ம் பாடம். மலை உயர்ந்தது. கை வேலை செய்யும். கல் வலிது. கால் நடக்கும். யானை பெரியது. மனம் நினைக்கும். தலை வணங்கும். மெய் நல்லது. கண் காணும். பொய் தீது. காது கேட்கும். வைக்கோல்கொண்டுவா. மூக்கு மோக்கும். வெற்றிலை நட்டேன். வாய் பேசும். குப்பையைக் குவி.
கq - ம் பாடம். கடவுளை வணங்கு பொருரமை ஆகாது. குருவை வழிபடு. உயிர்களைக் கொல்லாதே, புண்ணியஞ் செப், கள்ளுக்குடியாதே. பாவத்தை நீக்கு: இாக்கம் நல்லது. உண்மை பேசு. ஒருவரையும்நிந்தியாதே. கோபம் பொல்லாதது.சூது ஆடாதே.

Page 10
களவு செய்யாதே. போல்லாதவருடன்கூடாதே. பொப் சொல்லாதே. கோயிலுக்குப் போ.
கக - ம் பாடம். கடவுள் ஒருவர் இருக்கிருரர். கடவுள் எங்கும் இருக்கிருரர். கடவுள் எல்லாம் அறிவார். கடவுள் எல்லாம் வல்லவர். கடவுள் இரக்கம் உடையவர். கடவுள் நம்மைக் காக்கிருரர். கடவுளை ஒருகாலமும் மறவாதே. கடவுளைக் எந்நாளும் வணங்கு.
உ0 - ம் பாடம். குரு வாக்கைத் தட்டாதே. பிதா மாதாவை வழிபடு. உபாத்தியாயருக்கு அமைந்து நட. கல்வியே அழியாத செல்வம். வீண் நேரம் போக்காதே. புத்தகத்தைக் கிழித்துப் போடாதே. கற்பலகையை உடைத்துப் போடாதே. தின்ந்தோறும் பள்ளிக்கூடத்துக்கு வா.
2.க - ம் பாடம். என் மகன் எங்கே?
இந்த மாம்பழத்தைத் தின். புட்பம் எடுத்துக்கொண்டு வா.

கடு
மகிழ மரம் பூக்கின்றது. உன் புத்த கம் எங்கேரி பூ%ன உங்கே வருகிறது. இது நமது வீடு. உன் வீடு எங்கே? இந்தத் தோட்டம் விசாலமானது. அது நல்ல விசிப்பலகை,
оa - ih uТL-th. பன்னி மரம் பூத்தது. செங்கழு நீர்ப் பூ மலர்ந்தது. குளத்திலே தாமரைப் பூ மிகுதி. வாழை குலை போட்டது. புழுகு சம்பா மணக்கிறது. வரகுசோறு புசித்தேன். சாமை அரிசி கொண்டுவந்தான். கேழ்வரகு கதிர் விடுகிறது. கம்பங் கூழ் குடித்தேன். நான் ஊருக்குப் போகிறேன்.
e h. - th un lib. ஒரு நாற்காலி கொண்டுவா. இரண்டு மாம்பழம் பறித்துத் தா. இந்த எலுமிச்சம் பழத்தை எண்ணு. ஒரு பாயுந் தலையணையுந் தாரும். என்மேலே கோபித்துக் கொள்ளாதேயும். நீ சம்ஸ்கிருத பாடம் ஒப்பித்து விட்டாயா?

Page 11
óé肠r
குதிரையினின்றும் இறங்கி வாரும். குழந்தை நடக்கப் பழகுகின்றது. quid. இந்த இரகசியத்தை ஒருவருக்குஞ்சொல்லாதே இரண்டு மாதுளம்பழங் கொண்டு வாரும்.
உச - ம் பாடம்.
பிள்ளைகாள்! என்மகனைக் கண்டீர்களா? ஏன் என்னை இப்படி அடிக்கிறீர்? நான் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுக. கர்ப்பூரஞ் சாம்பிராணி வாங்கிக்கொண்டுவா. விசிறிகொண்டுவந்து, சற்றே விசிறு. மாமனர் இராமேசுரத்துக்குப் போய்விட்டார். என்னைப்பார்க்கிலும் அவன் புத்திமான். இப்பொழுது'உமக்கு ஆரோக்கியம் எப்படி? இந்தக் குளம் மிக ஆழம் உடையது. உன் மகன் என்மகனிலுஞ் சமர்த்தன்.
உடு - ம்பாடம். தகப்பனர் சுரத்தினல்வருந்துகிருரர். தாயார் மிகக் கவலைப் படுகிருர், பாட்டனர்|சிதம்பரத்துக்குப்போய்விட்டார். வைத்தியர் மருந்து கொடுத்தார். இநத மருந்துக்கு அனுபானம் என்ன? இந்த பாருந்துக்குப் பத்தியம் என்ன? விளக்கு ஏறறிக்கொண்டு வந்து, வை. விளக்குக்கு ஒரு வர்த்தி போடு. விளக்கை விரலினலே தாண்டாதே.

@@T
விளக்கைத் தாண்டுகோலினலே தூண்டு. விளக்கை வாயினல் அவியாதே. நாளைக்குப்பாட்டியாருடைய சிராத்தம்.
உசு - ம் பாடம். ベ எவர்களோடும் இனிய வார்த்தை பேசு. எவர் ஒருவருக்கும் தீங்கு நினையாதே. வீண் வார்த்தை ஒருபொழுதும் பேசாதே. எல்லார்மேலும் அன்பு உள்ளவனுய் இரு. பிறருடைய பொருளை இச்சியாதே. இரப்பவர்களுக்கு ஏதேனும் கொடு. பெரியவர்களைக் கண்டால் வணங்கு. கெட்ட வார்த்தை ஒருபொழுதும் பேசாதே. நியாயாதிபதி வழக்கு விசாரிக்கிருரர். ஒருபொழுதும் பொய்ச்சாட்சியம் சொல்லாதே. கொலை செய்தவன் தண்டிக்கப்படுவன். திருடன் விலங்கு மாட்டப்படுவான்.
e.6I - tỏ ufL-Jh. உமக்குப் பணிவிடைக்காரன் இல்லையா? தாமிரக் குடத்தை எடுத்துவா. வண்டியிலே பாரத்தை ஏற்று. குருக்கள் அந்தியேட்டி செய்வார். யாழ்ப்பாணத்திலே பனைமரம் மிகுதி.
தைச் சங்கிராந்தியிலே பள்ளிக்கூடம்இராது.
சனங்கள் பிரசங்கம் கேட்க வருகிருரர்கள். வாயிலிலே ஒரு யாசகன் நிற்கிருரன்.

Page 12
[2ے 45
வறியவருக்கு ஒரு பிடி அன்னங்கொடு. (டும். நான் கெyளரஞ் செய்வித்துக்கொள்ளல் வேண் தீபாவலிக்கு ஒரு வேட்டி வங்கித் தாரும்.
எங்கள் தோட்டத்திலே மருக்கொழுந்து மிகுதி.
e. O - Uh Lum-b. என் மகனே! வந்து என்னைத் தழுவு. (ன். என்னைப் பார்க்கினும் அவன் நன்முக வாசிப்பா மனிதருக்கு மேலாகிய ஆபரணம் அறிவு. இந்தச் சுவர் ஆறுமுழம் உயரம் உடையது. தம்பி கிராமத்துக்குப் போய்விட்டான். யாழ்ப்பாணத்துக்குத் தோணி ஏறிப் போகலாம். யாழ்ப்பாணத்துக்குப் புகைவண்டி ஏறியும் போகலாம். தோணி ஏறினல், நான் வாந்தி பண்ணுவேன். இந்த வருஷம் நல்ல வேளாண்மை. காசிக்குப் புகைவண்டி ஏறிப் போகலாம். சென்னபட்டணத்தினும் சிறந்த பட்டணம் கற்கத்தா. பணத்தினும் பார்க்கப் பெரியது நல்ல பெயர்.
உக - ம் பாடம். எருது வண்டி இழுக்கும். ஒட்டகம் பாரஞ் சுமக்கும். குதிரை வாகனம் ஆகும். பூனை எலி பிடிக்கும் எருதும், எருமைக்கடாவும் வயல் உழும். ஆடும், மாடும், எருமையும் எரு இடும். பசுவும், எருமையும், ஆடும், பால் கொடுக்கும்.

&5cm
கோழி விடியல் அறிவிக்கும். நாவி புழுகு தரும். கழுதை சீலை சுமக்கும்.
பல விதமாகிய மிருகங்களின் தோல்கள், பாத ாக்ஷை செய்யவும், புத்தகம் கட்டவும், குதிரைக் குச் சேணம் தைக்கவும் உதவும்.
யானை, எருமை, மாடு, மான், மரை இவை களின் கொம்புகள், கத்திப்பிடி முதலானவை செய்ய உதவும்.
சில சாதி ஆட்டுமயிர், கம்பளம் நெய்யவும் விலை உயர்ந்த வவ்ஸ்கிரம் நெய்யவும் உதவும்.
கூ0 -ம் பாடம். காலணுவுக்கு மூன்று பைசா. அரையனவுக்கு ஆறு பைசா. முக்காலணுவுக்கு ஒன்பது பைசா. ஒரு அணுவுக்குப் பன்னிரண்டு பைசா. அரைக்கால் ரூபாவுக்கு இரண்டு அணு. கால் ரூபாவுக்கு நான்கு அணு. அரை ரூபாவுக்கு எட்டு அணு. முக்கால் ரூபாவுக்குப் பன்னிரண்டு அணு. ஒரு ரூபாவுக்குப் பதினறு அன.
பைசாச் செம்பினலும், அணுவும் ரூபாவும், வெள்ளியினலும், வேருெரு கலப்பு லோகத்தி ணு,லும் செய்யப்படுகின்றன.

Page 13
O
பொன்னினலே செய்யப்படுகிற நாணயங்க ளும் உண்டு.
. فاساITلا ظا ه. قه-h] வெப்யில் நன்முக எறிக்கிறது. தாகத்தினலே நா வரண்டு போயிற்று. இந்த மர நிழலிலே சற்றே இருப்போம் வாரும். தயை கூர்ந்து தாகத்துக்குச் சலந் தாரும்.
தாகத்துக்குப் பானகம் வேண்டுமா? நீர்மோர் வேண்டுமா?
இங்கே தண்ணீர்ப்பந்தல் இல்லையானல் சனங் கள் எவ்வளவு துன்பப் படுவார்கள்!
தண்ணீர்ப் பந்தல் வைப்பது எவ்வளவு ஒரு பெருந்தருமம்.
இந்தச் சுமைதாங்கி கட்டுவித்தவர் எவ்வளவு புண்ணியவான்.
இந்த ஆவுரிஞ்சு தறியினலே பசுக்கள் தினவு தீர்த்துக்கொள்ளுகின்றன.
தாமிரபர்ணி நதியிலே எப்பொழுதும் சலம் இருக்கும்.
காவேரியாற்றிலே சிலகாலம் ஊற்றுப் போட வேண்டும். V

8 i léi5 நதி தீரத் திலே வாசஞ்செய்வது செளக. துக்குக் காரணம்.
கூஉ. ம்பாடம்.
கலசத்திலே பால் றந்துகொண்டுவா.
பாலை வடித்துக், காய்ச்சிப், பிரை இட்டு, மூடி உறியிலே வை.
தயிரை மத்தினலே கடைந்து, வெண்ணெய் எடுத்து வை.
மோரை, நீர்விட்டுப்பெருக்கு. சலம் வார்த்து அரிசி களைந்து சேர்று சமை. அம்மி குழவிகளை'நன்முகத் தேய்த்துக் கழு விக்கொண்டு, கூட்டு அரை. ーーーー * பனையின் பதநீரைக்காய்ச்சினல், பனவெல் லம் உண்டாகும். H LLL0LS SAEESALALASCSMSLALSLS S LSSLLS S கருப்பஞ் சாற்றைக் காய்ச்சினல், சர்க்கரை உண்டாகும். •
கல்,"உமி,தவிடு, மயிர் இல்லாமல் அரிசியை நன்முக ஆராய்ந்துகொள்ளல் வேண்டும். T அடுக்களையானது, உள்ளே வெளிச்சம் வாத் தக்கதாக இருக்கவேண்டும்.

Page 14
Ol.
கூக - ம் பாடம்.
ஒரு காலை தொடங்கி மற்றைக் காலை வரையும் உள்ள காலம் ஒரு நாள்.
அங்கிலேயர்கள், ஒரு நாளை, இருபத்துநான்கு மணிநேரமாகப் பிரித்திருக்கிருரர்கள். V
இந்தியர்கள், ஒரு நாளை, அறுபது நாழிகை பாகப் பிரித்திருக்கிருரர்கள். முப்பது நாழிகை பன்னிரண்டு மணி. பதினைந்து நாழிகை ஆறு மணி. எழரை நாழிகை மூன்று மணி. ஐந்து நாழிகை 'இரண்டுமணி. இரண்டரை நாழிகை ஒரு மணி. ஒன்றேகால் நாழிகை அரை மணி. எழு நாட்கள் கொண்டது ஒரு வாரம்.
ஒரு வாரத்திலே, ஞாயிறு,திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி என்னும் எழு நாட்கள் உண்டு. நாலு வாரம் கொண்டது ஒரு மாதம். பன்னிரண்டு மாதம் கொண்டது ஒருவருஷம்.
கூச -h பாடம். பகலிலும், விடியற் காலத்திலும், நித்திரை பண்ணுதே.

இரவில், ஒன்பது மணிக்குப் பின்பே நித் திரை பண்ணு.
நித்தமும், விடியுமுன் நித்திரை விட்டு எழு ந்து விடு.
நித்திரை விட்டு எழுந்த உடனே, கடவுளைத் தோத்திரம் பண்ணு.
பல் விளக்கி, நாக்கு வழித்து, வாய் கொப்ப ளித்து, முகம் கை கால் கழுவி, ஈரந் துவட்டு.
நின்றுகொண்டாவது, நடந்துகொண்டா வது, பல் விளக்கலாகாது.
புத்தகத்தை எடுத்துப் புதுப் பாடத்தையும், பழம்பாடங்களையும் படி,
கூடு - ம் பாடம்.
நித்தமும் வேட்டியை நன்ருகத் தோய்த்து, அலம்பிப் பிழிந்து, உலாப்பேர்டு. --
உடம்பில் அழுக்கைத் தேய்த்து ஸ்நானம் பணணு.
நெடுநேரம் சலத்திலே நில்லாதே.
உடம்பு வெயர்க்கும்பொழுது விஸ்நானம்பண் னதே.
வ்ஸ்நானம் பண்ணின உடனே, சூடு பிறக்கும் படி, ஈரத்தைத் துவட்டிப்போடு.

Page 15
தோய்த்து உலர்ந்த சுத்தவஸ்திரம்தரித்துக் கொள்ளு.
* அழுக்கு" வேட்டியாவது, ஈரவேட்டியாவது தரியாதே. ---
சனிக்கிழமைதோறும், எண்ணெப் தேய்த்துக் கொண்டு, தலைமுழுகு.
எப்பொழுதும் உடம்பும் வவ்ஸ்கிரமும் சுத்த மாய் இருந்தால், வியாதி உண்டாகாது.
கூசு - ம் பாடம். வீட்டிலே கிடைத்ததைப் போசனம்பண்ணு. வீட்டில் இல்லாத பதார்த்தத்தைக் கொண்டு வரும்படி கேட்டு அழாதே. a w, ..wrw M. arvers
போசனம் பண்ணும்பொழுது, தாங்காது, அசையாது, செவ்வையாக இருந்துகொண்டு போசனம் பண்ணு; அன்னத்தைச் சிந்தாதே.
போசனம் முடிந்த பின்பே தாகத்துக்கு}உட் கொள்ளு.
போசனம் பண்ணின உடனே, இலையை எடுத் துக்கொண்டு போய்ப்புறத்திலே எறிந்துவிட்டு, வாய் கொப்பளித்துக் கை கால் கழுவு.
போசனம் பண்ணின இடத்தைச் சாணம் தெளித்துத் தடவிவிட்டுக், கை கழுவு.

உடு
நின்றுகொண்டாவது, நடந்து கொண்டா வது, கிடந்துகொண்டாவது, போசனமேனும், பானமேனும் பண்ணுதே. அழுகின பழங்களைப் புசியாதே.
அடிக்கடி போசனம் பண்ணதே அடிக்கடி தண்ணிர் குடியாதே. \ புகையிலைச் சுருட்டுப் பிடியாதே.
MGT - th uFlib. பள்ளிக்கூடத்துச் சுவரிலாவது தூணிலா வது சார்ந்து அதை அழுக்குப் படுத்தாதே.
சுவரையாவது குறட்டையாவது கீருரதே உடையாதே.
பள்ளிக்கூடத்திலே பிள்ளைகளுடன் பேசா தே; விளையாடாதே.
பள்ளிக்கூடத்திலே கல்வியின் மாத்திரமே உன் கருத்தை இறக்கு.
நிமிர்ந்து நின்று, புத்தகத்தை மார்புக்கு நேராகப் பிடித்துக்கொண்டு, வாசி.
விரைவாக வாசியாதே, மெல்லென வாசி. எல்லாருக்குங் கேட்கும்படி உச்சமாக வாசி. பிழை யில்லாமல், ஒவ்வொரு சொல்லையும், தெளிவு பெற உச்சரி.

Page 16
2 - 6r ஒவ்வொரு சொல்லுக்கும், பொருள் கேட்டு அறிந்து கொள்ளு.
உபாத்தியாயர் உன் பாடத்தை விளக்கும் பொழுது, அவதானத்துடன் கேளு. பிழையில்லாமலே பேசப் பழகு. ஒலையிலுங் காகிதத்திலும், பிழையில்லாமல், நன்ருக எழுதப் பழகிக் கொள்ளு.
நித்தமும், இரவிலே விளக்கு ஏற்றுவித்து வைத்துக்கொண்டு படி,
கூம - ம் பாடம்.
வெயர்வை ஒழுகும்படி, நித்தமும் சிறிது நேரம் விளையாடு,
படிக்கிற நேரத்தில் விளையாடாதே.
பள்ளிக்கூடத்துக்குப் போகும் பொழுதாவது, பள்ளிக்கூடத்தினின்றும் திரும்பி வீட்டுக்குப் போகும் பொழுதாவது, வழியில் நின்று விளை auntliTGs.
மாடுகள் கு திரைகளுக்குக் கிட்டப்போகாதே.
பள்ளிக்கூடம் கலைந்த பின்பு, நேரே வீட்டுக் குப் போய்விடு; அங்கும் இங்கும் திரியாதே.

2. QoT
பள்ளிக்கூடம் இல்லாத நேரத்தில், உன் பிதா மாதவுடைய அநுமதி பெற்றுக்கொண்டு, விளை பாடு.
கெட்டபிள்ளைகளுடன் கூடி விளையாடாதே. கை கால் ஒடியத் தக்க விளையாட்டுக்குப் போகாதே.
எந்தப் பிள்ளையாவது உன்னை வைதாலும், அடித்தாலும்,நீஅந்தப்பிள்ளையை வையாதும், அடியாதும், அந்தப்பிள்ளையுடைய உபாத்தியா பருக்காவது, பிதாமாதாவுக்காவது அறிவி.
கூக - ம் பாடம். ஆடு, மாடு, நாய், பூனை இவைகளை அடியாதே. அணில் ஒணுன் முதலியவைகளின் மேலே கல் எறியாதே.
பறவைகளைப் பிடித்து, அவைகளின் சிறகு களை ஒடியாதே.
பூச்சிகளை வதையாதே.
எந்தப் பிராணிக்கும் துன்பஞ் செய்யாதே.
எல்லாப்பிராணிகளையும் படைத்தவர்கடவுள் பிராணிகளுக்குத் துன்பம் செய்வது கடவுளுக்கு விரோதம்.
உனக்கு ஒருவர் துன்பஞ் செய்தால் நீ என்ன பாடு படுவாய்! இதை நினைப்பாயாகில், நீ ஒரு பிராணிக்கும் துன்பம் செய்யாய்.

Page 17
' Hے
ஊருகிற எறும்புக்கும் நோ உண்டாகாதபடி &FMT GuaibsTGØTLDATáb 5L.
- فاسا ftلا .ú سے { F பெரியோர்கள் உன் வீட்டுக்கு வந்தால், orՓ ந்து, மரியாதை பண்ணி, ஆசனங் கொடுத்து, அவர்களை இருத்து.
பெரியோர்கள் உன்னுடன் பேசும்பொழுதும், நீ பெரியோர்களுடன் பேசும்பொழுதும், வே றெங்கும் பாராது, அவர்களுடைய முகத்தையே பார்.
எதையாவது, பெரியோர்கள் இடத்திலே கொடுக்கும்பொழுது, இரண்டுகையாலுங்கொடு; வாங்கும் பொழுது, இரண்டு கையாலும் வாங்கு. எவரிடத்தாவது இடக்கையினலே கொடுத் தல் வாங்கல் செய்யாதே.
பெரியோர்கள் எதிரே சிரியாதே. உனக்கு மூத்தவர்களைப் பெயர் சொல்லி அழையாதே. s
சக - ம் பாடம்.
திக்கு நான்கு: அவை கிழக்கு,தெற்கு, மேற்கு, வடக்கு.

&is
சூரியன் உதிக்கின்ற கிக்குக்குப்பெயர் கிழக்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு வலப் பக்கமா கிய திக்குக்குப் பெயர் தெற்கு. ;
சகிழக்கு முகமாக நிற்கிறவருக்குப் பிற்பக்கமா கிய திக்குக்குப் பெயர் மேற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு இடப்பக்கமா கிய திக்குக்குப் பெயர் வடக்கு.
தெற்கும் கிழக்குமாகிய மூலக்குப் பெயர் தென் கிழக்கு. V j
தெற்கும் மேற்குமாகிய மூலைக்குப் பெயர் தென் மேற்கு.
வடக்கும் மேற்குமாகிய மூலக்குப் பெயர் வட மேற்கு.
வடக்கும் கிழக்குமாகிய மூலைக்குப் பெயர் வட கிழக்கு.
சஉ -ம் பாடம்.
வடக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்கு, வாடை என்றும், வடகாற்று என்றும் பெயர்."
தெற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக் குத், தென்றல் என்றும், தென்காற்று என்றும், பெயர். •

Page 18
AO
தென்றற் காற்று, உடம்புக்கு ஆரோக்கியத் தைத் தரும்; அது, சித்திரை வைகாசி மாதங் களில், வீசும்.
கிழக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக் குக் கொண்டல் என்றும், கீழ் காற்று என்றும் பெயர்.
மேற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக் குக், கோடை என்றும், கச்சான் என்றும், மேல் காற்று என்றும் பெயர். m
சங் - ம் பாடம்
ஒரு குருவுக்கும் ஒரு பிள்ளைக்கும் நடந்த சம்பாஷணம். பிள்ளை; ஐயா! தண்டம், G5C) தம்பீ! நீ ஆர்? பிள்ளை: ஐயா! அடியேன் திருநெல்வேலி
• கந்தசாமி முதலியாருடைய பிள்ளை. குரு: உன் பெயர் என்ன? -; பிள்ளை; அடியேன் பெயர் வேலாயுதன். குரு: உனக்கு எத்தனை வயசு? பிள்ளை ஆறு வயசு, குரு: உன்னுடைய தாயாரும் தகப்பனரும்
சீவந்தர்களாய் இருக்கிருரர்களா?

பிள்ளை:
@○万:
1.Sairar:
Sair%r:
35(5:
குரு:
பிள்ளை:
żb
தகப்பனுபவர்கள் தேக வியோகம் அடைந்து விட்டார்கள்; தாயாரவர் கள் சீவந்தாாய் இருக்கிருரர்கள். உனக்குச் சகோதரர்கள் இருக்கிருரர்
கள? - - - ஆம், ஐயா! மூன்று சகோதரர்கள் இருக்கிருரர்கள்; இருவர் மூத்தவச் ஒருவன் இளையவன். நீ இப்பொழுது எங்கே போகிருப்?
பள்ளிக்கூடத்துக்குப் போகிறேன்.
ஐயா!
நீ என்ன படிக்கிருரய்ரி "
முதற் பால பாடம் படிக்கிே றன்.
ஐயா!
தப் பீ, நீ நன்முகப் படித்து, நல்லொ ழுக்கமும் ஈசுர பத்தியும் உடையவ ணுய் நடக்கவேண்டும், போய் வா.
ஐயா! தண்டம் அடியேன் போய்வரு
கிறேன்.
ச ச - ம் பாடம்.
வடக்கே இமய மலை தொடங்கித் தெற்கே கன் னியாகுமரி வரையும் உள்ள தேசம் இந்தியா
தேசம்.
4.

Page 19
万_2_
இந்தியாவுக்குப் பரத கண்டம் என்றும்
இந்தியா தேசத்திலே பிரதான பட்டணம் டெல்லி. w
இந்தியாவில் உள்ள நகரங்களில் பெரியது கற்கத்தா.
பம்பாய், இந்தியாவில் உள்ள நகரங்களில் இர ண்டாவது.
s
சென்னபட்டணம், இந்தியாவில் உள்ள நகரங் களில் மூன்முவது.
இந்தியாவுக்குத் தெற்கேயுள்ள ஒரு பெரிய தீவு இலங்கை,
இலங்கைக்கு, ஈழ மண்டலம் ள்ன்றும், சிங்க ளத்தீபம் என்றும் பெயர்.
இலங்கையில் உள்ள பிரதான பட்டணம் கொ ழும்பு மற்றப்பட்டணங்கள் யாழ்ப்பாணம், மட் டக்களப்பு, காலி, குருநாக்கல், அநுராசபுரம், கண்டி, வதுளை, இரத்தினபுரி. --
யாழ்ப்பாணத்துக்கும் கோடிக்கரைக்கும்உள்ள தூரம் முப்பத்தேழு மைல்,

fi
&G -th unlih.
நமக்குச் சூரியனையும், சந்திரனையும், நட்சத்தி ாங்களையும் தந்தவர் கடவுள்.
நமக்கு மழை பெய்விக்கிறவர் கடவுள்.
காணக் கண்ணையும், கேட்கக் காதையும், மோக்க மூக்கையும், வேலைசெய்யக் கையையும், நடக்கக் காலையும், நினைக்க மனசையும், நமக் குத் தந்தவர் கடவுள்.
நித்தமும் நமக்கு அன்னம் வஸ்திரம் தருகிற
வர் கடவுள்.
நாம் விழித்திருக்கும் பொழுதும், நித்திரை
பண்ணும் பொழுதும், நம்மைக் காப்பாற்றுகிற வர் கடவுள்.
இப்படிப்பட்ட கடவுளை நாம் ஒருபொழுதும் மறக்கலாகாது; எந்த நாளும் வணங்கித் துதித் தல் வேண்டும். -
முதற்பால பாடம் { ற்றுப்பெற்றது. -ooooo

Page 20
药际.d°
பிராதக் காலப் பிரார்த்தனம்.
பேரூங் கருணைக் கடவுளே! சென்ற இராத்திரி யில்ே தேவரீர் அடியேனைக் காத்தருளினதின் நிமித்தும் தேவரீரை அடியேன் துதிக்கிறேன். இந்தப் பகலிலும் அடியேனக் காத்தருளும், அடியேன் பாவங்கள் செய்யாவண்ணம், அடி யேனைத் தடுத்து ஆட்கொண்டருளும். அடி யேன் முன் படித்த படங்களும், இனிப்படிக்கும் பாடங்களும், அடியேன் மனசிலே எந்நாளும் தங்கும்படி அருள் செய்யும்.
சாயங் காலப் பிரார்த்தனம்.
மகா தேவரே! அடியேன் செய்த பாவங்களை எல்லாம் பொறுத்தருளும். இந்த இராத்திரி யிலே அடியே%னக் காத்தருளும், அடியேன் தேவரீரை அறிந்து, தேவரீருக்குப் பயந்து, தேவரீர்மேல் அன்பு வைத்துத் தேவரீ, ஓரத் துதித்து, வணங்கும்படி செய்தருளும். அடி யேன், இறக்கும்பொழுது, தேவரீரை மறவாத கியானத்துடனே, தேவரீருடைய பாதத்திலே சேரும்படி அருள் செய்யும், w
མ--------(,ཕ་ས་ན་ལ་ - ལྷ་ས་

கூடு
எண்கள்.
analoxakore
பழையன. புதியன. இங்கிலிசு. உச்சரிப்பு.
த d
32- 2.
i
‹ዎ። (5) டு
r r
7 s
Hی 9PHگیه
கிங் க
D &ቱ ©
üDль 。 02. (52.
ü015- ó历历。
ல்ச d5p DG கரு üОз» r 51 × 567 ல்அ கஅ ல்க discs
a-й) 2O உல்க உக
. - ee ܝܶܩܵܬܶܫܗ
ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு - நாலு. ஐந்து - அஞ்சு ملے سے
67 Cup.
எட்டு, ஒன்பது. பத்து. பதினென்று. பன்னிரண்டு. பதின்மூன்று. பதினன்கு. பதினைந்து.
பதினறு.
பதினேழு, பதினெட்டு.
பத்தொன்பது.
இருபது. இருபத்தொன்று. இருபத்திாண்டு.

Page 21
alar
பழையன. புதியன. இங்கிலிசு, உச்சரிப்பு.
உல்க உாட உல்ச உச உல்டு 'உடு உல்சு உசு உ0ள் உள
உல்அ உஅ உல்க உக sű) но கடல்க Ad55
н-да- пе. கடல்ாட கூக கடல்ச க.ச கூல்டு கூடு கடல்க கசு கடல்எ கள்
கடல்அ நடஅ கூல்க கடக சம் O
சல்க &ቻሣፊ፵E
சல்உ ச2. சல்க சக. சம்ச சச சல்டு சடு சசல்சு சசு சல்எ சன
23 24
25 26 27
28
29
30 3. 32 33 34 35 36 37 38 39 40 4. 42 43 44
45 46
47
இருபத்துமூன்று. இருபத்துநான்கு. இருபத்தைந்து. இருபத்தாறு. 彰 இருபத்தேழு. இருபத்தெட்டு. இருபத்தொன்பது. முப்பது. முப்பத்தொன்று. முப்பத்திரண்டு. முப்பத்துமூன்று.
முப்பத்துநான்கு.
முப்பத்தைந்து. முப்பத்தாறு. முப்பத்தேழு. முப்பத்தெட்டு. முப்பத்தொன்பது. நாற்பது. நாற்பத்தொன்று. நாற்பத்திரண்டு.
நாற்பத்துமூன்று.
நாற்பத்துநான்கு. நாற்பத்தைந்து.
நாற்பத்தாறு. நாற்பத்தேழு.

ALLOS
பழையன. புதியன. இங்கிலிசு, உச்சரிப்பு.
சல்அ சஅ சல்க சக டுல் டுo டுல்க டுக நில்உ டுஉ டுல்ாட டுரு டுல்ச டுச டுல்டு டுடு டுல்சு டுசு டுல்எ டுள் டூல் அ டுஅ டுல்க டுக சுல் grO
சுல்க சுக சுல்உ சுஉ
சுல்க. சுங்
சுல்சா சுச சுல்டு சுடு சுல்சு சுசு சுல்எ சு எ
சுல் அ சு அ சு0க சுக ତ1 0 @丁● எல்க எக எல்உ எஉ
48 49 50 5. 52 53 54 55 56 57 58
59
60 6 62 63 64 65
66
67 68 69 70 7. 72
நாற்பத்தெட்டு. நாற்பத்தொன்பது. ஐம்பது. ஐம்பத்தொன்று. ஐம்பத்திரண்டு. ஐம்பத்துமூன்று. ஐம்பத்துநான்கு ஐம்பத்தைந்து.
ஐம்பத்தாறு.
ஐம்பத்தேழு. ஐம்பத்தெட்டு. ஐம்பத்தொன்பது, அறுபது. A அறுபத்தொன்று. அறுபத்திரண்டு. அறுபத்துமூன்று. அறுபத்துநான்கு. அறுபத்தைந்து. அறுபத்தாறு. அறுபத்தேழு. அறுபத்தெட்டு. அறுபத்தொன்பது. எழுபது. எழுபத்தொன்று. எழுபத்திரண்டு.

Page 22
کے سکf
இழையன. புதியன. இங்கிவிசு. உச்சரிப்பு.
Y
எல்க எக 73 எழுபத்துமூன்று. எல்ச எச 74 எழுபத்துநான்கு. எல்டு எடு 75 எழுபத்தைந்து. எல்க எசு 76 எழுபத்தாறு, எல்எ எஎ 77 எழுபத்தேழு. எல்அ எஅ 78 எழுபத்தெட்டு. எல்க எக 79 எழுபத்தொன்பது. அல் அo 80 எண்பது. அல்க அக 81 எண்பத்தொன்று. அல்உ அ2. 82 எண்பத்திரண்டு. அல்ங் அங். 83 எண்பத்துமூன்று. அல்ச அச 84 எண்பத்துநான்கு. அல்டு அடு 85 எண்பத்தைந்து. அல்சு அசு 86 எண்பத்தாறு. அல்எ அஎ 87 எண்பத்தேழு. அல்அ அஅ 88 எண்பத்தெட்டு. அல்க அக 89 எண்பத்தொன்பது. கல் &O 90 - தெண்னூறு. கல்க கக 91 தொண்ணூற்ருெரன்று. கல்உ கஉ 92 தொண்ணூற்றிரண்டு. கல்க காட 93 தொண்ணுாற்றுமூன்று. கல்ச கச 94 தொண்ணுாற்று நான்கு. கல்டு கடு 95 தொண்ணூற்றைந்து. கல்சு கசு 96 தொண்ணுாற்ருமு. கல்எ கள் 97 தொண்ணூற்றேழு.

பழையன. புதியன
கம்அ கஅ கமிக கக
በሽr ή όό. Ο Ο
፲፱ Š5 SOS mT2 & SO2
fyTf - έδO Ε.
፲፲ Šዎ” SO GAV ாடு கoடு
ስÍ ፈ፴r Or
is a dbО 2 I ாஅ கoஅ {#T đo ,O ገTü` SO
12. D 2. O ா கடல் கக.o
, በr &”üD ፊm5ፈዎ” O ாடு) கடுo ா சுல் 35 r. O ጠr Grü) όό σ Ο ாஅல் கஅ0 ாகல் ፈ፧5ò8»C) 2 a loo
፴፮ - በገ ні-оо
GAT | groo டுா (Boo
A.
. இங்கிலிசு, உச்சரிப்பு.
98 99
00
O 02 03 04 105 06 107 08 09 O 20 30 40 50 60 70 80 -90 200 300 400 500
தொண்ணூற்றெட்டு. தொண்ணூற்முென்பது.
sild. நூற்ருெரன்று. நூற்றிரண்டு. நூற்றுமூன்று. நூற்று நான்கு. நூற்றைந்து. நூற்ருறு.
நூற்றேழு. நூற்றெட்டு. நூற்ருெரன்பது. நூற்றுப்பத்து. நூற்றிருபது. நூற்றுமுப்பது. நூற்றுநாற்பது. நூற்றைம்பது. நூற்றறுபது. நாற்றெழுபது. நாற்றெண்பது. நூற்றுத்தொண்ணுாறு. இருநூறு.
முந்நூறு.
நானுறு.
ஐந்நூறு.

Page 23
so
பழையன. புதியன. இங்கிலிசு. உச்சரிப்பு.
‹4 Tዖበየ . சுoo 600 அறுநூறு. 6. எoo 700 எழுநூறு. அா அ00 800 எண்ணுாறு.
f கoo 900 தொளாயிரம், த கooo 1000 ஆயிரம்.
தகாடும் ககடுo 1950 ஆயிரத்துத்தொளா
(யிரத்து ஐம்பது.
-2S7a

கூட்டல் வாய்பாடு.
2ம் 4ம் ம்ே 12 ம் 14, 6 ம் 10 1 ம் 7 3:13 15. 7 11 2 8 14 168 2 3 9 15 179 13 4 10 I6 1810 145
3 ll. 15 6 2
ம் 4, 12 6 7 13 2 513 7| 8 14
3 614 8 9 15. 4 715 1910 6 5 816 20 7 6 9下頭丁|!? 18|
7 10 6 9. 8 II 2 14 20 9 2 3 8. 2
II 14: 5 I0 7Li, 312 15 6 11 | 1 th 8} 4:13 16 7 12 2 5. 17, 8 13| 8 O 6:15 18, 9 14. 4 716 1910 15, 5 2 ; " 4ᎥᏜ - 11 16 6 3 1 и, 5 12 17, 7 14
2 6.13 18, 8 5
3. 714 9, 9 16

Page 24
| 7ib ; 9ib, | , llub 12üb 112 ம் 19 6 ம் 15 1 ம் 1212 ம் 24 13 207 16, 2 13, 13 25 14 21, 8 17 3 414 26 5 229 - 18 4 55 27 16 2310 19, 5 16, 16 28 8, 11 20 6 17 - 18 1 ம் 92 21 7 18 14 2 1013 228 19, 2 15 * 3 14 23, 9 20, 3 6 4 215 2410 4 17 5 珊些 많 鄧 5 8 6 14 - 1: 3 6 19 7 15 *n筑 24, 7 20 8 16, 2 214 25 8 2 9 17 15 26, 9 22 10 - 18 16 27, 10 23 I 19 5 15 ` 12፡ኔ , 11 , 24 2 20 6 16 1 ம் 1312 25 ፵ 18 217 17 2. 1413 26 14 器 8 18, 3 514 27 15 23 9 19, 4 1618 28 16 24, 10 20, 5 17, 16 29 "T9 21 6 18 14. | l tib 10 12 22 7 19 1 ம் 15 2 II 13 238 20 2 6 3 12, 14 24, 9 21, 3 7 ... 4 1315 25, 10 22, 4 18 5 4 16 26 23: 5 9

аға т5- )
14 16, Ꮾ Ꭵh 20 , 1 ᎥᎥ 16 Ꮢ2 Ꭵb 27 : Ꮾ Ꭵb 22 ] 7 - 21 2 17 13 28 7 2.5 8 22, 3, 1814 29 & 24 9 23: 4 9 5 30. 9 25 10 24, 5 20 16 31, 10 26 |11 25, 6 21 16ն 11 27 | 12 26 7. 22 7, 12 28 13 27, 8 23 2 18, 13 29 | 14 28 9 24, 3 - 1914 30
29!0 2 4 20 || 6 30" 26, 5 2, 16
32
கழித்தல்.
கழித்தல் வாய்பாட்டின் பொருட்டு இக் |
கூட்டல் வாய்பாட்டையே மாற்றிப் படிக்க."
3 ல் 1’ போனல் 2, 4 ல் 1 போ ()ல் 3, 5 ல் 1 போகு, ல்
4 என வரும்.
உதாரணம்:-2 ல் பேனல் 1

Page 25
பெருக்கல் வாய்பாடு.
جی
3:14
6
112 213
415
2
3
4.
24 6 26, 7 28 30: 9
3210
4.
5
24 | 1 = 6 28, 2 12 32: 3 8 36 4 24 40 5 30 44 6 36 48 7 42 52, 8. 48 56, 9 54 600 60 64|| II 66 - 2 72 5.18 78 16. 84 i5器 90 2016 96 25 7 80| 1 = 7 ဒွိ 2 4. 40 3 2 45 4 28 50 5 35 55, 6 42 60, 7 49 65 8 56 70. 9 63 750 70 77

சடு
1 54 سے۔ 63. 2 72 8 90
1.
se:
2 12 as 44 22.3 56 33: 14 68 44, 15 180 55, 16 192 66 3 77 | 1 -- 18 88 2 26 99 3 39 110 4 52 121 5 65 132 6 78 1437 9. 154 8, 104 165 9. 117 17610 130 11. 43 12' 12 156 24, 13 169 :36, 14 182 435 iss 60; 16 208 72 14 84 1 - 14 96 2 28 08: 3 42 1204 56 132 5

Page 26
umps
14 |9 يي 6 ;180 چي I I5 I2 : 84 یی- 6 7 98 2. 30 3 95 7 8 12 3 45 4 20 || 8 2 9 126 4 60 15 2259 14. 10 140, 5 75 16 2400 16 1546 90 7. 12 168 7 105 1612 9. 13 1828 120 2. 32.13 20: 14 196 9 135 3 4814 22. 15 200 150 4 64 15 24 16 224 1Ꮾ5 | 5 80 16 25
வகுத்தல்
வகுத்தல் வாய்புட்ஆன் பொருட்டு, இட் பெருக்கல் வாய்ரட்டையே மாற்றிப் படிக்க.
உதாரணம்: ல் 1 - 1தாம்
2 ல் 1 - 2
தரம 2 ல் 2 - 1 தரம் 4 ல் 2 - 2 தரம் 6 ல் 2 - 3 தரம் 8 ல் 2 - 4 தரம் 9 ல் 3 - 3 தரம்
என வரும்.
se

&c?qoo土八了 c à o土分了1