கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வகவம் 1987.09

Page 1
உழைப்புக்கு
فيoburtیختنجيم
LDITgo) I L{ டொமினி
 
 

ஓர் ஒத்தடம்!
黑
ألكسسسسسسسسس
j di Li ' க் ஜீவா
விலே: ரூபா 2-00
95 telepatase

Page 2
வகவத்தின் எதிர்கால பணிகள்
கலை, இலக்கிய மன்றங்களின் வரலாற்றை நோக்குமி டத்து காலந்தோறும் தோன்றிய இயக்கங்கள் குறுகிய கால வட்டத்துக்குள் இறந்து'போய் இருக்கின்றன. (நமது சில சஞ்சி கைகள், பத்திரிகைகள் போல்) ஆணுலும், ஒருசில கலை, இலக் கிய இயக்கங்கள் மட்டுமே, பலவித நெருக்கடிகளையும் கடந்து தங்களை நிலை நிறுத்திக்கொண்டுள்ளன. அத்தகைய இயக்கங் களில் கவிதைக்கென ஓர் இயக்கமாக இன்றும் கொழும்பில் 6 வருடங்களுக்கு மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் வலம்புரி கவிதா வட்டத்தைச் சொல்லலாம். இத்தகைய வட்டத்தினை உருவாக்கிய எஸ். ஐ. நகூர்கனி, கவின்கமல், கலைகமல், டாக்டர் தாவRம் அஹமது அகியோருக்கு எமது இதயபூர்வமான நன்றி களை இத்தருணத்தில் கூறிக்கொள்கிருேம். "பெளர்ணமி தோறும் திறந்தவெளிக் கவியரங்குகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், அறிமுகவிழாக்கள், கவிதைகள் சம்பந்தமான கருத்தரங்குகள் போன்ற செயற்பாட்டு வடிவங்களில் பல இளம் கவிஞர்களை இனங்காட்டி, அவர்களுக்காக கவிதை சம்பந்தமான-விமர்சன பூர்வமான கருத்துக்களையும் முன்வைத்துள்ளது. இவ்வாருக ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் "வகவ'த்தின் எதிர் கால முக்கிய மூன்று பணிகள் பின்வருமாறு:
(1) ருேனியோ வடிவத்தில் இரண்டு இதழ்கள் வெளிவந்த *வகவ" சஞ்சிகையை அச்சில் கொண்டு வருதல்.
(2) இன்றைய தேசிய சூழ்நிலையில் மிகவும் உடனடி தேவையான "தேசிய இன, ஒற்றுமைக்காக சிங்கள-தமிழ் கவி ஞர்களை கொண்டு ஒரு கவியரங்கை நடாத்தி, அதன் மூலம் சிங்கள கவிஞர்களின் கவிதைகளை தமிழுக்கும், தமிழ்க் கவிஞர் களின் கவிதைகளை சிங்களத்திற்கும் மொழி பெயர்த்து ஒரே மேடையில் ஒலிக்கச் செய்தல் (கலை, இலக்கியம் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தலே இக் கவியரங்கின் அடிப்படை நோக்கமாகும்)
(3) வகவக் கவிஞர்களின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடுதல்.
ஆகிய மூன்று பணிகளே எமது எதிர்கால முதல் மூன்று பணிகளாகும். வகவத்தின் இப்பணிகள் சிறப்புற கலை, இலக்கியத்தை நேசிக்கும் நண்பர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் தரவேண்டும் என்ற வேண்டுகோளை இச்சந்தர்ப்பத்தில் நான் முன்வைக்கிறேன்!
தலைவர் மேமன் கவி (வலம்புரி கவிதா வட்டம்)

இலங்கையில் *ஹைக்கூ” கவிதைகள் . . . . .
- நா. பரமநாதன்
ஜப்பானியக் கவிதை வடிவமான 'ஹைக்கூ தமிழில் இப் போது எழுதப்பட்டு வருகிறது. அப்துல் ரஹ்மான், அமுதபா ரதி, தமிழன்பன் போன்ற தமிழகத்துக் கவிஞர்களாலும் இவ்வ டிவம் கையாளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த "ஹைக்கூ கவிதைகளை இலங்கையில் முதன் முத லில் எழுதி பிரசுரித்தவர் இப்னு அஸ9மத் என்றே கருதப்படு கிறது. இவரது 'ஹைக்கூ கவிதைகள் தினகரன் வாரமஞ்சரி யில் (11 கவிதைகள்) 15. 12. 1985 இல் வெளிவந்துள்ளன. இதே காலத்தில் இவ்வடிவத்தை ஒழுங்காகப் பயன்படுத்தி எழு திய இன்னுெருவர் ஏ. அஸிஸ் நிஸாருத்தீன் என்பதும் குறிப் பிடத்தக்கது.
இந்த 'ஹைக்கூ கவிதைகள் எப்படி அமைதல் வேண்டு மென நாம் சற்று அவதானிப்பது- புதுக்கவிதைகளைச் சீரழித்து வருவதைப்போல், "ஹைக்கூ கவிதைகளையும் சீரழித்து வருப வர்களிடமிருந்து (மு. மேத்தா உட்பட) 'ஹைக்கூவைப் பாது காக்க உதவும் எனக் கருதுகிறேன்.

Page 3
மொத்தம் மூன்று வரிகளையுடையதாக கவிதை அமைதலும் அந்த மூன்று வரிகளுள் மொத்தம் 5, 6 அல்லது 7 அசைகள் அமைவதும் நல்லது . அதன் முதலிரண்டு வரிகள் கேள்வியைப் போலும், மூன்ருவது வரி பதிலைப் போலும் அமை தல் சிறப்பானது. (ஜப்பானில் முதலிரண்டு வரிகளை ஒருவர் பாட மூன்ருவது வரியினை வேருெவர் பாடி கவிதையினைப் பூர்த்தி செய்வார்களாம்) அத்துடன் அழகியல் முரண்பாடுகளையும் இக் கவிதைகள் கொண்டிருத்தல் சிறப்பானதாகும்.
மூன்று "ஹைக்கூ கவிதைகளை உதாரணமாக இங்கு முன்வைக்கிறேன்;
ஜன்னல் சேலைக்கு
இளகிய மனது
கட்டிக் கொண்டது அவளை! (இப்னு அஸஅமத்- தினகரன் வா/ம 15.12.85)
கூரைகள் பறந்தன;
காரணம் தேடினேன்
வீட்டில் குமர்கள் (ஏ. அஸிஸ் நிஸாருத்தீன்- தினகரன் 86ல்)
குளிர் சாதனப் பெட்டியில்
பூக்கள்
பூமியெங்கும் மனிதர்கள்.
(வாசுதேவன். ‘என்னில் விழும் நான்")
மேற்சொன்ன கவிதைகள் ஹைக்கூ கவிதைகளுக்கு உதாரணங்களாகும். இனி, அண்மைக்கால சிலக் கவிதை களைப் பாருங்கள்:
கண்ணும் கண்ணும் தரிசிக்க ஸலாத்தோடு தொடரும் பேச்சு!
எழுதியிருப்பது ஹிதாயா மஜீத் என்பவர். இதையுமொரு *ஹைக்கூ"வென்று பிரசுரித்துள்ளது 'கலைமுரசு" எனும் ஏடு. *ஹைக்கூ பற்றிய தெளிவான சிந்தனையின்மையை இது உணர்த் தத் தவறவில்லை. (இதுபோன்ற இன்னுமிரு கவிதைகள் இதில் ad-gio G).
தியேட்டர் வாசலில் கலாட்டா செய்து களவில் டிக்கட் வாங்கி

காணப் போனதோ காந்தி(ப்) படம்! இதுவும் ஹைக்கூ" என்ற விளம்பரத்துடன் 'மின்னல்" எனும் சஞ்சிகையில் வெளி வந்தது. தாஹிர் எம். அஸ்லம் என்பவர் எழுதியது. இதே இதழில் என். பி. றியால்தீன் என்பவர். "ஹைக்கூ" என எழுதி யிருந்தது இது:- மேடையில் அவர் மாலை போட சிலர்! பின் ஞல் நின்றவர் வால் பிடித்தார்/ முன்னுக்கு வந்தார்.
எப்படி இருக்கிறது எங்கள் ஹைக்கூ கவிதைகளின் நிலை? இதே அடிப்படையிலான சில ஹைக்கூ" வடிவங்களை அண்மையில் வெளியான 'தூது" (11/12) இதழிலும் காணமுடி கிறது.
இனிமேல் இந்த ஹைக்கூ’ எழுத முற்படுபவர்கள், பூரணமாக உணர்தல் மிக அவசியம். அடுத்து. உள்ளடக்கம். இல்லாவிடில் விரைவில் "ஹைக்கூ கவிதைகளுக்கும் நிச்சயம் இங்கு கல்லறை கட்டிட நேரிடும்.
శంశంశంశం2ంశం2ంశంథంభంశంశింగంశంశింశంథంశంశంశంఖం ఊ్య
ஈழகணேஷின் நான்கு கவிதைகள்
() வாக்குச் சீட்டு O ஐக்கியம்
தேர்தல் காலங்களில் மட்டும் தான் தேசங்கள்
குளித்துக் கொள்கின்றன.
அலைகள் ஐக்கியப்படாததால் கரைகள் கூட அதை
棘 : 棘 棘 韩 器 棘
விரட்டியடிக்கின்றன.
: 救 棘
O "ரொடீஷியா"
வெள்ளையர்கள் O உழைப்பு வெளிச்சத்துக்குள்ளும் கறுப்பர்கள் இருட்டுக்குள்ளும் எச்சில் இலையை கதைத்துக்கொண்டிருந் வெளியில் வீசு;
தனர் இது
சுதந்திரத்தைப் பற்றி, எழுச்சியுள்ள நாடு!

Page 4
*பர்னுேல்ட் ப்ரேஷ்ட்'டின் கவிதை.
半
Lut Þú L
எனது மகன் இப்படிக் கேட்கிருன்; 'நான் கணக்கு(ப் பாடம்) படிக்கட்டுமா?’
எனக்குஇப்படித் தோன்றியது பதில்;
எதற்காக?. இரண்டுத் துண்டு பான்; ஒரு துண்டுக்குமேல் அதிகமென எல்லோர்க்கும் தெரியும். இனி எதற்கு கணிதம்?
மகன் மீண்டும் இப்படி வினவிஞன்நான்
"பிரென்ச்" மொழியைக் கற்கவா என.
எனக்கு இப்படி எழுகிறது பதில்ஏனது "பிரென்ச்" மொழி?
நீ செய்யக்கூயதாக இருப்பது உனது வயிற்றை நிரப்பிக் கொள்ள முனங்குவது மட்டுமே. அப்போது மனிதர்கள் உனக்குப் பசியெனப் புரிந்து கொள்வர்.
மகன் மீண்டும் கேட்டான். 'நான் வரலாற்றை ஏற்கவா? வரலாறு எதற்கு?
முதலில் உனது
தலையைக் காப்பாற்றிக் கொள்ள கற்றுக் கொள்!
அதன் பிறகு சிலவேளை வாழ்க்கை மீதி இருப்பின் கணிதம், "பிரென்ச்' மொழி மட்டுமல்ல-வரலாற்றையும் ஏற்றுக் கொள் என்றேன். -மொழி பெயர்ப்பு:- எஸ். ஜி. புன்ச்சிஹேவா
விலாசம்:- ஆசிரியர், 'வகவம்’ 189, சென்ட்ரல் ருேட்,
கொழும்பு-12

ఫ్రాక్రోక్షప్రోకైక్రోక్షప్రాక్రోక్ష
மணிவிழா காணும் மல்லிகையின் பூமி . . .
திரு. டொமினிக் ஜீவா
சூரியனேடு நான் கதைத்து வருகிறேன் என்ருல் கற்ப னைத் தன்மையானக் கதை என்பார்கள்; ஆகாயத்தோடு அமர்ந்து ஆரோக்கியமான கதைகளை கேட்டிருக்கிறேன் என்ருல் என்ன அசடு என்பார்கள்; இத்தனைக்கும் நானுெரு சிறு மணல் தான்! டொமினிக் ஜீவா அவர்களோடு யாரும் என்னைப் பார்த்திருந்தால் ான் சொல்வது உண்மை என்பதை உணர்ந்து கொள்வார்கள் •
இந்த உழைப்பின் நிஜத்தைப் பார்த்துவிடும் சந்தோஷ முச்சில் இந்த ‘வகவம்’ இதழும் சரித்திரமாகும் என்ற நம்பிக் கையுண்டு.
- இப்னு அஸ9மத்.
★ 大 ★
ஒரு மொழியின் உண்மையான வளர்ச்சியினை இந்தப் பத்திரிகை சந்தையின் ஆரவாரத்தை வைத்து அளப்பது உகந் தது அல்ல. அந்தக் காலத்தின் உண்மையான இலக்கிய வளர்ச் சியினை எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒரு சிருஷ்டி கர்த்தா உருவாக்கிக் கொண்டிருக்கிருன் என்கிற மசத்தான செய்தியை உண்மையான ரசிகன் தேடாமலே தெரிந்து கொள் கிருன். அப்படிப்பட்ட ரசிகனுக்கு ஏற்ற கதைகள் எழுதுகின்ற ஒரு சில ஈழத்து முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் டொமினிக் ஜீவா என்ற எனது கருத்தை இந்தத் தொகுதியின் மூலம் இல்லாவிடினும் என்றைக்கோ ஒருநாள் ஒப்புக்கொள்ள இந்தத் தொகுதியே உதவும் என்று நான் நம்பு கிறேன்.
1965ம் ஆண்டு வெளிவந்த"சாலையின் திருப்பம், என்ற ஜீவா வின் தொகுதிக்கு ஜெயகாந்தன் வழங்கிய முன்னுரையில்

Page 5
தொழிலாள வர்க்கத்தினரின் வாழ்க்கைப்போரில் நடை பெறும் அன்ருட நிகழ்ச்சிகளை அவருக்கும் பிறப்புரிமையாகக் கிடைத்துள்ள கலையுணர்சியையும் கலந்து அருமையான சிறுகதை களாகப்படைக்கிருர் ஜீவா!
ஜீவாவின் ‘பாதுகை சிறுகதைத் தொகுதி வெளிவந்த நேரம் தசரதன் என்பவர் தினகரனில் எழுதியது.
大 大 大
இந்த நாட்டுக்குப் பெருமையும் கெளரவமும் தேடித்தந்தவர். எமக்கென்று ஒரு தேசியம், ஒரு பாரம்பரியம், ஒரு பண்பாடு, ஒரு நாகரிகம் உண்டென அடித்துக் கூறி, அவை மிளிர-ஈழத்து மண்வாசனை கமழ, கதை படைத்தவர்.
*செய்தி 1967 க. நாகலிங்கம்.
大 大 'கண்டதையும் கேட்டதையும் மனதிற் பட்டதையும் கற் பனை மெருகூட்டிச் சிறந்த கதைகளாகப் படைப்பதில் வெற்றி கண்டவர்*
1965-ம் ஆண்டு ஈழகேசரியில் "இளவரசு’
女 大
ஜீவாவின் கதைகளில் சமுதாய அநீதியால் உண்டாகும் உணர்வுத் தாக்கம் சிறப்புற எடுத்துக் கூறப்படும். “சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூலில் கா. சிவத்தம் பி.
女 大 女
நச்சு இலக்கியத்தை எதிர்த்தும் நாசகாரப் போக்குகளைச் зFтцgயும் ஜீவா தொடுத்துள்ள போரின் கொடியாக 'மல்லிகை" என்ற இலக்கிய மாத இதழ் சென்ற இரண்டு ஆண்டுகளாக ஈழம் முழு மையும் அறிவொளி பரப்பி வருகிறது. இலங்கை எழுத்தாளர் களின் உரிமைகளைக் காக்க இவர் நடத்தியுள்ள போராட்டங்கள் பலப்டல.
ஜூலை 1968ல் தாமரை ஜீவாவின் அட்டைப் படத்தை பிர சுரித்துஎழுதிய குறிப்பு.
大 大 Yk

மல்லிகைத் தேரின் சாரதி
ஈழத்து இலக்கியத்தின் வாசனையை இந்தப் பூமியெங்கும் மணக்க வைத்த "மல்லிகை"யே! மானுடச் சுடரே
ofissør இலக்கியச் சாலையின் திருப்பம்’ 'ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரலா'ய் தமிழ் இலக்கிய ஞாலத்தை உலுக்கியது.
ஒ1 "ஜீவார்த்தமான உங்கள் - இலக்கிய யாத்திரை தொடரஉழைப்புப் பாது கை' ஓயாது, தேயாது உடன் வரசரித்திர சிம்மாசனம் பெருமை பெரும்.
சர்வதேசத் தமிழ் இலக்கிய ஏடுகளோடு ஒர் ஏடாகிவிட்ட "மல்லிகைத் தேரின் சாரதியே!
நீங்கள்
அறுபது நிறைய பெறுவது மணிவிழா இருபதின் இளமையோடு இனி பணி புரிக.
"மல்லிகை’ப் பந்தலாகி இலக்கிய முற்றத்தில் இன்று மணக்கிறது.
ஓ! ஜீவா!
உங்கள் வைராக்கியச் சாதனை வைரவிழாக்காண வாழ்க! வரலாறை வெல்க!!
- கலா விஸ்வநாதன்
கலந்துகொண்டு மிக நுணுக்கமாக ஒவ்வொரு கவிஞனின் ஆத்மாவையும் தரிசிக்க முடிந்தது. சிலர் மிகவும் ஆழமாகவும் நுண்ணிய உணர்வுடனும் கவிதை பாடியதைக் கவனித்தேன். வருங்காலத்தில் மிகச்சிறந்த கவிஞர்கள் இவர்களில் இருந்து தோன்றுவார்கள் என்பதை இப்போதே இனங்கண்டு வாழ்த்து
கிறேன்.
("வகவம்'-சிறப்பதிதிகள் பதிவேட்டில்)
-டொமினிக் ஜீவா
“கவிஞர்களாகப் பிறப்பதில்லை.
கவிஞர்கள் உருவாகின்றனர்”*
* புதுவை இரத்தினதுரை

Page 6
உங்களுடன் ஒரு குரல்
அன்புடன் அபிமானிகளுக்கு
வலம்புரி கவிதா வட்டத்தின் அபிமா வியாகப் பல வரு டங்களும், அங்கத்தவராக ஓரிரு வருடங்களும், தற்போது செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருமென்னை; மேமன்கவி யின் தலைமையிலான இவ்வருடத்தைய (1987) செயற்குழுவா னது இந்த சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகத் தேர்வு செய் ததையிட்டு சகல வகவ* உறுப்பினர்களுக்கும், 'வகவ' செயற் குழு உறுப்பினர்களுக்கும் நான் நன்றியுடையவனக இருக்கின் றேன். எனக்குத் தரப்பட்டுள்ள பொறுப்பு வாய்ந்த இந்தப் பதவியினை திறமையாகச் செய்யவே முயலுவேன். இதற்காக உங்கள் யாவரினதும் பேருதவிகள் எனக்கு நிதமும் கிட்டுதல் மிகவும் அத்தியவசியம் என்பதையும் இங்கு நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னை இப் பதவிக்கு தேர்ந்தெடுக்குமாறு முதன் முத லில் ஆலோசனை முன்வைத்தவர் என் இனிய நண்பரும் ‘வகவ" ஸ்தாபகர்களில் ஒருவரும் வாழைத்தோட்ட மிகுந்து மாவத்தைப் பாடசாலையில் என்னேடு (சீனியர்) ஒரே காலத்தில் பயின்றவ ருமான ஜனப் எஸ் ஐ. நாகூர்கனி அவர்களுக்கும் இச்சந்தர்ப் பத்தில் நன்றி சொல்லல் வேண்டும்.
இந்த சஞ்சிகைக்கு வாசகர்களாகிய நீங்கள் தரவிருக்கும் ஆதரவினையிட்டு நான் இரண்டு செயற் திட்டங்களை முன்வைக்க விரும்புகின்றேன். 1. "வகவ'த்திற்கான ஒரு காரியாலயத்தை அமைத்தல் 2. "வகவ'த்திற்கான ஒர் அச்சுக்கூடத்தை அமைத்தல்.
இவற்றை எதிர்காலத்தில் செய்து முடிப்பதற்கும், 'வகவ"
சஞ்சிகையினை நாம் தொடர்ந்து வெளிக்கொணர்வதற்கும் உங் கள் ஆதரவுகள், ஆலோசனைகள் என்பன எமக்கவசியம்.
எஸ். சிவராசா நிர்வாக ஆசிரியர் (வகவம்)

கருக்கல் சோலைக்கிளி
அந்தப் பெரிய கரிய வாயகன்ற சூட்டு மலைகளுக்குள் பேயுறையும் சூட்டு மலைகளுக்குள் சூரியன் போய் ஒரு சப்பாணி மாதிரி உட்கார்ந்து கொள்ளும்.
வானமெல்லாம் என்னுடைய
இதயத்தைப் பிளிந்த குருதி வியாபித்துக் கிடக்க,
இரவுப் பறவைகளில் நாலைந்து புறதானம் காட்டித் திரிந்தாலும். தலையாலே நெடுத்த உலக்கை விழுங்கித் தென்னைகளின் மீது இரத்தம் உறைந்து முகம் செத்து காகங்கள் விக்கிவிக்கித் துக்கிக்கும்.
யார் அந்த
மேகத்தைப் பிடித்து ஓடாமல் சும்மா பனியுறைந்த தடம் போல கிடக்கச் சொல்லியது?
இடைக்கிடை வீசுகின்ற காற்றில் பூ கழன்று கொட்ட
அவளது ஞாபகம் , அந்த குதிரைவால் கூந்தல் அமசடக்குக்காரி தலையினில் முடிகின்ற சின்ன மலர்களின் சாயல் எல்லாம் மனக்கண்ணில் வந்துவந்து நிற்க,
நான் மேலும் பலதடவை வானத்தை ஆராய்வேன்.
திசையறி கருவியும் காட்டாத அந்த திசையில் தெரிகின்ற இருண்ட கண்டத்தில் இன்னும் ஒரு வெள்ளி முளைக்கின்ற சாத்தியம் @ఉుడిag ۔۔۔۔ ஏனிந்த இருள்?

Page 7
Lu L.q- LD D
- அல் அஸூமத்
சத்தி முற்றத்துப் புலவர், தாம் கண்ட நாரையின் மூல மாகத் தூதனுப்புகிருர், "நாரையே, நாரையே!' என்கிருர், அது போதவில்லை அவருக்கு. புலவர் அல்லரோ! புலமை, அந்நாரையைப் புறக்கண்களுடன் மட்டுமின்றிப் புலமைக் கண் களுடனும் நோக்குகிறது. “செங்கால் நாரையே! பனங்கிழங் கைப் பிளந்தது போன்ற, பவள நிறமான சொண்டைப் பெற்ற செங்கால் நாரையே!’’ என்கிறார்.
பிளவுபட்ட பனங்கிழங்கு, நாரையின் சொண்டுக்கு உவ மானமாகிவிட்டது. பனம்பழத்தைக் கண்டிருப்பவர்கள், நாரை யைக் கண்டிராதபோதுகூட, அதன் சொண்டை இன்னதுதான் என்று தெரிந்து கொள்ள முடியும். இதனுல்தான், தெளிவுக்குக் காரணமான உவமானத்தை இலக்கியம் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
சரி. பனம்பழத்தையோ நாரையையோ கண்டிராதவர் கதி என்ன?
புலவரைக் குற்றம் சொல்லப் போகிருர்களா?
ஒரு பலவீனமான கதை உண்டு. கொக்கையோ பாலையோ அறியாத குருடன் ஒருவன் இருந்தானம். 'பால் எப்படி இருக் கும்?' என்று வினவினனம். “கொக்கைப் போல் வெள்ளையாக இருக்கும்,' என்ருர்களாம். "கொக்கு எப்படி இருக்கும்?" என்ரு ஞம். பிடித்துக் கொண்டுவந்து கொடுத்தார்களாம். தடவிப் பார்த்த குருடன், "அடேயப்பா பால் இப்படியா இருக்கும்? எனக்கு வேண்டாம்!” என்ருளும்.
எனவே, மக்களுக்காக இலக்கியம் படைக்கும் கவிஞர்கள், மக்கள் விளங்கிக் கொள்ளும் உவமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது புரிகிறதல்லவா?
* . . . . உங்கள் சட்ட ஒட்டை வழியாக டைனுேஸர்கள் கூடத் தப்பும்.' என்கிருர் உஸ்மான் மரிக்கார். ஆதிகாலத்திய மிகப் பெரிய மிருகத்தின் பெயர் டைனேஸர் என்பது தெரியாதவர்

களுக்கு இந்த உவமானம் விளங்க வழியில்லை. இதற்காக உஸ் மான் மரிக்காரை யாரும் குறைவிமர்சனம் செய்ய முடியுமா?.
உவமானத்தின் பரிணும வளர்ச்சிதான், இன்றைய கவிதை களில் படிமம் என்ற பெயரில் உலா வருகிறது. படிமத்தை என்னவென்றே புரிந்துகொள்ள முடியாத பலர் கூட இன்று படி மக்கவிதை எழுத முனைந்து தடுமாறிப் போகிருர்கள்.
தாமரை போன்ற முகம்.
இதில் முகம் உவமேயம்; தாமரை உவமானம். குருட னின் கதை இங்கே உயிர்பெறக் கூடாது! அதிகப்படியான ஒற் றுமைகள் காணப்படுமாயின் படிமம் வெற்றியடையும். முகத் துக்கும் தாமரைக்கும் பல ஒற்றுமைகள் கணிக்கப்படுகின்றன. அழகு, பிறவற்றைவிடத் தனித்திருப்பது, மென்மை, நிறம், தேன், வண்டுகள் (கண்கள்), சூரியனை(காதலனை)க் கண்டு மலர் தல், நீர் (பருவம்) உயர உயருதல் போன்றவற்றைக் கவனிக் குமிடத்து இந்த உவமானம் சரியெனப் படுகிறது.
*தாமரை போன்ற முகம்" என்பது ‘தாமரை முகம்’ என்று கற்கண்டாகிறது.
அதனையே முகத்தாமரை எனும்போது, முகத்துக்குப் படி மமாகத் தாமரை அமைந்து விடுகிறது.
"மலர்க்கண்‘ என்பதை விடக் 'கண்மலர்" என்பதுதான் சரியான படிமப் பிரயோகம் என்று நான் கருதுகிறேன்.
மேமன் கவி சூரிய நாய்' என்றபோது நம்மிற் பலர் புறுபுறுத்தார்கள். அலைச்சல், கடித்தல் நமைச்சல் போன்ற வெகுசில ஒற்றுமைகளே காணப்படுவதால் இந்தப் படிமப் பிர யோகம் சரியானதல்ல என்று வாதிட்டார்கள். ஒத்துக் கொள் ளலாம். ஆனல், மேமன் கவிக்கு முன்பேயே இதே படிமத்தைக் கவிக்கோ அப்துர் ரஹ்மான் கையாண்டபோது அதற்குரிய விமரிசனம் இவர்களிடமிருந்து புறப்படவில்லையே! ஒருவேளை மூத்தவர்கள் உபயோகித்தால் விதிவிலக்கு கிடைக்குமோ?
வைரமுத்து மரங்களை மரக்குடை என்கிருர், மரத்துக்கும் குடைக்கும் இந்தச் சூரிய நாய் விவகாரம் தான். என்ருலும் மரக்குடையை விதந்துரைக்கிருர்களே தவிரக் குறை காண வில்லை. இப்படியான கவிக்கோக்களையும் வைரமுத்துக்களையும் சில அவசரங்களில் வைத்துக்கொண்டு நம்மிற் பலரும் குறைப் படிமங்களைப் பிரசவிக்க முயல்வது ஆரோக்கியம் ஆகுமா?

Page 8
அந்த நாரை விஷயம்,
என்று ஒரு படிமத்தை உருவா
பனம்பழத்தை நாம்தான் (சொண்டாகித்) தின்னுமா?"
சலும் கிளம்பிவிடும். பனம் பழமும்
"சொண்டுப் பனம்பழப் பிளவு க்கினுேமானல், எதிர்ப்பும் புகைச்
தின்போம்! என்பார்கள்.
உண்மைதானே? பழங்கால உவமேயம் ஒன்று படிமமாக மாறு கையில் ஏற்படும் தவறுகளைக் கண்டீர்களா?
இப்படித்தான் நம்மிற் பலரும் உவமானங்களையே படி மம் என்று நினத்துத் தடுமாறிப் போகிருர்கள்.
கவித்துவம் அனுபவம், அவதானிப்பு. இந்த
மூன்றும்
ஒரு கவிதைக்குத் தேவை. அவதானிப்பு இல்லாத விடத்திலோ படிமங்கள் வெற்றி பெறுவதே இல்லை.
இதற்காகத் தான் முழுக்கப்
படிமங்களையே நிறைத்து
விட்டுக் கவிதையை எழுதி இடமில்லாமல் அதனை விட்டு விடா
தீர்கள்!
வெறும் பார்த்திருப்புகள் முன்னைய வசந்தத்தின் Gylfil 6) பச்சை நிறத்திடமிருந்து அன்னியப்பட்டுப்போகா த சடைத்த செடி
ஒற்றைப் பூவைச் சுமந்து
மலட்டினை மீறிய பூரிப்புடன்,
பாதிப்பகுதி பட்டுப்போன நிலையில் பசுமையினை ஒருபுறம் தாங்கிய நெடிதான மரம் இருப்பில் விசுவாசமிழந்த ஒரு தெருப்பாடகனய் விறைத்துப்போய்க் கிடக்கும் சமாதிகளின் மேல் முகவரியிழக்கும் புல்வெளியில் தனித்து மேய்ந்தபடி ஓர் ஆட்டுக்குட்டிமயானத்தைக் கடக்கும் மின்சாரக் கம்பிகளில் தேடலில் சோர்ந்துப் போன ஒரு செண்பகம்
வெறுமை படர்ந்திட.
அதையும் மீறிப்
பறக்கிறப் பருந்தின்
வட்டத்துள் சிக்கிய மனம் வாகனமிழந்து விட்டு நினைவோடு.
இ மு. இ. அ. ஜப்பார் bestesies de skeleb stede hf B-2 sede dededih died கடவுளுக்கோர் விண்ணப்ப்ம் பிரேஷ்ட்டின் கவிதை நல்ல மனிதர்களுக்கு ஒரு நல்ல உலகினை பெற்றுக் கொடுப்பதற்குத் தாம் கடமைப்பட்டுள்ளதாக மேலே இருக்கின்ற கடவுளர்கள் ஏன் கத்திச் சொல்வதில்லை? அப்படி இயலாவிடில் நல்ல மனிதர்களுடன் அவர்களின் பீரங்கிகளுடனும் யுத்தக் கவசங்களுடனும் இருந்து"இனியும் போதும் பொறுமை சுடுங்கள்’ என கட்டளையிடாதது ஏன்?

பாத்திமா மைந்தனின்
ஐந்து கவிதைகள்
வீதிக் குழந்தை
சேற்று நீரெடுத்து செல்லக்கிளி விளையாடும்: வீசு தென்றல் தாலாட்ட வீதிமடி கண்துயிலும்
ஜாமம்
மெளன மேடையில்தான் மலர்கள் ஆட்டமிடும். மனித ஜாடைகளோ , மறைவில் மண்டியிடும்.
P
ஏன் என்ருல் எக்காளமிடும், எப்படியோ இது தலையெழுத்து
செருப்பு
நமை தாங்கி நம்மால் நடத்தப்படும் சுமைதாங்கி.
மன சாட்சி
ஆணியில் மாட்டியது: அப்புறம் காணவில்லை. தேடிப்பார்த்து தேய்ந்துப் போனேன், நாடிழந்த-சொறி நாய் போல.
மரணம்
ஒரு நாள் வரும்; என்-கண் விளக்குகள் நூந்துப்போக ஒரு நாள் வரும்.
மெளனம்-அடர்த்தியாக இருக்கும்;
விடைபெறும்!
எனதான பொருட்கள் ஒதுங்கும். ஆசைகள் எங்கோ போய் அமரும்: குதூகலங்கள் குடிபெயரும்; அந்த நாள் வரும்!
துன்ப ஜாடைகளால் துடைக்கப்படும் நாள். கடலலைகள் பாறைச் சுவர்களில் மோதி நொறுங்கும் .
நட்சத்திரங்கள் இரவில் விழிகள் விரிக்கும். காலைகள் பிளக்கக் காத்திருக்கும்.
அப்போதும்-அந்த நாள் உங்களது ஒரு நாளாக; எனதானமரண நாளாக வரும்!
- சித்ரா எட்வர்ட்

Page 9
இன்றின் சில கவிதைகளே தடவிப் போகுமிடத்துக் கூட இதற்குக் காரணம் சிறந்தத் ே எழுத வந்திருப்பது எனலாம். என்னசெய்ய முடியுமென யோ றின் சிறந்தப் படைப்புக்களே வைப்பதால், நாளேய தேடல் பி3ணக் கண்டு பிடித்துக் கொண்
ஒவ்வொரு கூண்டுகளுக்கு வெளிக்கு பறக்க விடுவதைவிட
சுதந்திரப்பட்ட சிந்தனேயின் வெளிவருதல்-வரவேற்கத் தக்க தைகளே நாம் புதைப்பொரு போவதைவிட, தெரு விளக்கு விட்டுப் போவதால், நாசீளய விழாக்கள் நடக்கலாம்.
ஆசிரியர் : உதவி ஆசிரியர்
நிர்வாக
Ti",
இச் சஞ்சிகை இல. 186 புது வசிக்கும் பூரீதர் பிச்சையப்பா மாவத்தை கொழும்பு-ல்ே ஊ அச்சிட்டு, வெளியிடப்பட்டது
 
 
 

செதுக்கல்.
உற்று, பார்வைகளால் மட்டும் சில அதிருப்திகள் எழக் பீடும். தடல்கள் இல்லாமல் எல்லோரும் இப்படியான விடத்து நம்மால் சிக்கும்போது-ஓரளவேனும் இன் நாம் வெளிச்சங்களாக ஏற்றி முகங்கள் இன்றின் கவிதை பூமி டு கதைத்துக் கொள்ளக் கூடும்.
ன்னிருந்தும் சிந்தித்து பரந்த
கவிதைகள் எனப்படுதல்
பரந்த வெளிப் பார்வையில் து. இப்படி வெளிவருகின்ற Jfbfb; ட்களாகப் புதைத்து விட்டுப் நளாகத் தானும் தெரிவு செய்து பாதைகளுக்கு சுலபமாகத் திறப்பு
ஆசிரியர்
இப்னு அஎபிமேத் பர்தர் பிச்சையப்பா
ஆசிரியர் :
חת: חזהו הם הה.
கதிரேசன் வீதி, கொழும்பு-நில் விஞல், இல 90, ஜஸ்டிஸ் அக்பார் உள்ள அல்-ஜஸீர விமிட்டட்டில்
1 11-ի 1|lk =