கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூகம்பம் 1989

Page 1
இளமை இதோ இதோ
னிமை இே пт G пт !! , இனிமை இதோ இதோ பு
Sidldleek, Lilwan 2,5 shá,
இளையவர் கலரலய நீடனப்பிரிவு வழங்கும்
உசைன் கமலின்
ஜாலை . . . . . உங்கள் அபிமான மருதானே
லி - ஒளி O 26 కొద్దో Lெ
630 | இணைந்து வழங்கும் மண்டபம்
இனிய மாலைப்பொழுதின் இன்னிசைக் கோர்வை டிசெம்பர் மாதத்திலும் இதே மண்டபத்தில் எதிர்பாருங்கள் ...!
டிக்கட் : 25/. 50/- 100/-
நிகழ்ச்சியன்று மண்டபவாயிலிலும் பெறலாம்
இல, 146/11, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு-12 ல் வசிக்கும் கலைநிலா சாதிகீன் ஆகிய என்னல், இல. R.V 88, கீள்மாடி, மத்திய கொழும்பு சுப்பர் மார்க்கட், லக்கிலைன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
 
 
 

OOGAMBAM
POOGAMBAM
மலர் 1 இதழ் 3 முத்திங்கள் ஏடு 1989
உள்ளே.
கலைவாதி கலீல் எழுதும்
O O M O தீர்ப்பு - காலத்தேடலின் கண்டுபிடிப்பு
9 சூதாட்டம் மரணம் வரை.
o ‘அப்சராஸ்’ அதிரடி ரங்கன்
கு கவிதைக் கனல் O அறிவியல் அரங்கு
இன்னும் பல்சுவை அம்சங்களுடன்
அன்பளிப்பு 5/-
இது. 52(5 இளையவர் கலாலய வெளியிடு

Page 2
பூகம்பம்
WITH THE BEST COMPLIMENTS
FROM
A.R.M. Abdul Raheem
YORK TRADING CO.
GENERAL HARDWARE 8 SANTARY WARE MERCHANTS AZTEC PIV c. PIPES GUTTERS AND FITTINGS
DEALERS IN G.I. 8 STEAM FITTINGS FLOOR TILES AND WALL TILES
123, Bandaranayake Mawatha, COLOMBO-12.
Phone :
ASSOCIATED FOR
RAZAK & COMPANY

பூகம்பம்
சூதாட்டம் - மரணம் வரை
சூதாட்டத்துக்கு கிளம்புகின்றவன் தன் வீட்டுக்கே சாவு மணி அடித்துவிட்டு ப்ோகிருன் என்பது அறிஞன் ஒருவனல் உதிர்க்கப்பட்ட பூ-மொழி. இது சர்வ தேசத்துக்கும் பொருந் தும் சக்திமிக்க அறிவு மொழியாகும். சூதாட்டத்தில் நம்மவர் களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நம்தேசத்தின் தலைக்கே பெரும் துக்கமாய் அமையப்போகிறது. வீட்டுக்கு ஒரு வர் - அல்லது இருவர் - பலர் என இன்று சூதாட்ட ராஜ்யங் களை நோக்கி படையெடுக்கின்றனர். சொந்த வீட்டுக்குள் துக் கம் பூக்க இந்த தோழர்க்ள் இவைகளால் வளிகரிக்கப்பட்டு பணத்தை இழந்து, நிம்மதியை இழந்து இருட்டுக்குள் வீடு
வருகின்றனர். உழைக்கும் பணத்தில் சாப்பாடு போக சகலதை"* சூதுக்காய் இழக்கும் இவர்களின் ஜீவியம் பரிதா' பம்! கோதரிகளின் கண்ணீரை பார்பதுதான் இவர்க ளுக்கு ஏன் இவர்களால் இவைகளை விட முடிவதில்லை. குதாட வர்ச்சியுள்ளதாய் இருப்பதால் இவர்களை இதிலி
ருந்து தப்பிக்க சூதாட்ட ராஜ்யங்கள் விடுவதில்லை. பல புதிய சலுகைகள் "சிறு தொகையில் பெரும் பணம்" என்றெல்லாம் காட்டி, இந்த தோழர்களை பாதாளத்தில் தள்ளிவிடுகின்றனர் இவர்கள் இதிலிருந்து தப்பித்தால்தான் விமோசனம் இல்லை. யேல் மரணம் வரை நீடித்து மண்ணில் கொண்டு போய் முடிக் கும். சூதாட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று யாரும் எண்ணு தீர்கள். வெற்றி பெற்றவர்கள் யாரும் இல்லை. அதனுல் வாழ்ந் தவர்களும் இல்லை. இன்றே உங்களது சூதாட்டங்களை நிறுத் துங்கள். நேற்று தோற்ருேம், இன்று வெற்றிப் பெறுவோம் என்பது சூதுக்கு பொருந்தாது. முதலில் வெற்றி - இறப்பு வரை குதில் தோல்வியே. தெருவில் வந்து குடும்பம் அமைக்க வேண்டிவரும். நாம் தவருண பாதைக்கு போகலாம். எனவே எந்த சூதாக இருந்தாலும் விஷம் வைத்திருக்கும் பாம்பே ஏழைகளுக்கு உதவாத குப்பை இருக்கும் சின்ன சந்தோஷத் திலும் - பெரும் நெருப்பாய் இது மலரும். இன்றே அந்த தீய பழக்கத்திலிருந்து விடுப்பட்டு தப்பியுங்கள் - உங்கள் மனங் களில் புதிய சந்தோஷங்கள் பூக்கும்.
/
-சந்திரிகா தருமலிங்க்ம்
பலாங்கொடை.
3

Page 3
என் உரை
நாட்டின் பிரச்சினையான காலகட்டத்திலும், வாசக நெஞ் சங்களின் ஆதரவினல் பூகம்ப முயற்சிகள் தொடர்கின்றன. அனை வருக்கும் எனது நன்றி! பசுமையான தேசம் இனத்துவேஷம், ஊழியர் வேலை நிறுத்தம், வெள்ள அனர்ந்தம், இத்யாதி.போன் றவற்றல் அழித்துக்கொண்டே வருகின்றது. நாம் இத்தருணத் தில் சமாதானத்திற்காகவும், இன ஐக்கியத்திற்காகவும் வெறும் வார்த்தைகளாலன்றி செயலிலும் ஒத்துழைப்போம்.
இனிவரும் இதழ்களுக்கும் வாச்க உள்ளங்களின் ஆதரவு தொடரட்டும் ! r -ஆசிரியர்.
* இதழ் 02 யின் எல்லா அம்சங்க ளும் வெகுஜோர். அட்டைப்படம் மிக வும் அழகாக அமை ந்திருந்தது. எஸ்.ஐ. நாகூர் கனி எழு திய சிறுகதை, மனிதன் எழுதிடும் தீர்ப்புகள்! * சுவைத் ‘தேன்’என்பன சிறப்பாக இருந்தன. மேலும் தொடரட்டும்.! - நிலாவாசன், முறுதகஹமுல - பி. சாந்தி, பலாங்கொடை. - எம்.டி.எம். இம்தியாஸ், வெலம்பொட.
* .! புதுக்கவிதைகளும், கலாநெஞ்சனின் மரபுக்கவிதை யும் சுவையாக இருந்தன. மங்கையர்களுக்கான ஒரு பகு தியை ஆரம்பித்தால், மேலும் நன்ருக இருக்கும்!
- பாரா தாஹிர், மாவனல்லை. - நஸிமா ஏ. மஜீத், குருநாகல், - எம். சீ. ஹபீபா, கிண்ணியா. * இளைஞர்களின் குரலாக உருவாகிய பூகம்பத்தை வாழ்த்தா மல் இருக்கமுடியாது. கனம் குறைவாக இருப்பினும், காரம் கூடுதலாய் உள்ளது. வாழ. வளர இனிய வாழ்த்துக்கள் - புரட்சி மகள், ம்ெல்சிரிபுர. - பொ. ரஞ்சன், நாகதாழ்வு, மன்னர் . - கலைநேசன் நிஸைர், குருநாகல்.
ஆசிரியர்: இற செயலாளர்: கலைநிலா சாதிகீன் எம். எஸ். எம். ஜபீர்
லோசனை உதவி: நிர்வாக ஆசிரியர்: O ஆலோச உதவ:
w ஏ.எஸ்.எம்.ஏ. நசாா
கவிநேசன் நவாஸ் 9ே அட்டைப்படம்: கலைநிலா பொறுப்பாளர்: தி எழுத்தமைப்பு: கலைநிலா,
w ܣ ` இதயன்பன் ஷாமில் இதய்ன்பன் ஷாமில்
4.
 

பூகம்பம்
நினைவுதின கட்டுரை ,
சேர். ராசிக் பரித்
ஜனுப். ராசீக் பரீத் 1893 டிசம்பர் 29 ஆம் திகதி பிறந் தார். " மத்ரஸ்த்துல் ஸஹிரா "வில் கல்வியைத் துவங்கியவர். பின்னர் ருேயல் கல்லூரியிலும் கல்வி பயின்ருர், வாழ்க்கையின் முற்பகுதியில் அனுபவித்து வந்த சொத்துக்களை விட்டு நீங்கி தமது நாட்டுக்கும் இனத்துக்கும் சேவை செய்வதில் கவனம் செலுத்தினர்.
இலங்கை சோனகர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்த ராசிக் பரீத் அவர்கள் சேவை செய்வதை நோக்கமாகக்கொண்டு அந்த சங்கத்தின் பல கிளைகளை நிறுவினர்.
கொழும்பு மாநகர சபை மந்திரியாகவும் செனட் சபை அங்கத்தவராகவும் இருந்த ராசிக் பரீத் மத்திய கொழும்பின் முதலாவது அங்கத்தவரும் ஆவார். -
பல இடங்களில் சிதறியிருந்த தன் இனத்தவரை ஒன்று சேர வைப்பதற்கும், அவர்களை மற்ற இனத்தவருடன் நட்புற வுடன் வாழவைப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொண்டார்.
பல சங்கங்களுக்கு நிறைய சேவைகள் செய்துள்ள இவர் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியை நிர்மாணிப்பதற்காக தமது காணியை இலவசமாக வழங்கியது இவரது உயரிய பண் பைக் காட்டுகிறது.
இன்னும் நான்கு பேரின் அங்கத்துவத்துடன் 1944 ஆம் ஆண்டு சோனகர் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தை (M.I.C.H.) அமைத்தார். அதில் அவரே தலைவராகத் தெரிவு செய்யப்
IL LITT • メ
91 வருடங்கள் வாழ்ந்த சேர் ராசிக் பரீத் அவர்கள் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி காலமானர்.
"ஒரு நல்ல புத்தகம் பாக்கெட்டிலிருக்கும் பூஞ்சோலை போன்றது'.

Page 4
பூகம்பம்
அனுதாபச் செய்திகள் a s
கடந்த சில வருடங்களாக எமது நாட்டில் ஏற்பட்டு வரும் இனப்படுகொலைகள், யுத்தக்கொலைகள், வெள்ள அழிவு கள், மண் சரிவுகள் என்பவற்ருல் மக்கள் மாண்டுக்கொண்டே வருகின்றனர். அத்தோடு, எமது பெருந் தலைவர்களும் இடை யிடையே இறந்து விடுவது கவலைக்குரிய விடயமாகவே தொடர் கிறது.
அண்மையில் எமது நாட்டின் தமிழ் பெரும் பேச்சாளர் களும், எதிர் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுமான திரு. அமிர்த லிங்கம் அவர்களும், திரு. யோகேஸ்வரன் அவர்களும் காலமா னதையிட்டு எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிருேம். தொடர்ந்து திரு. உமா மகேஸ்வரன் அவர்கள் மரணமானதை இட்டும் எமது அனுத பத்தை தெரிவிக்கின்ருேம்.
O உலக முஸ்லிம்களின் பெருந் தலைவரும் வல்லரசுகளுடன் நியாயத்திற்காக போரிட்ட புரட்சி வேந்தனுமாகிய மர்ஹ்”ம் இமாம் கொமைனியின் மறவையொட்டியும் இத்தரு ணத்தில் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிமீரும்.
With the Best Compliments
from
Nizar's industrial Enterprises VM No. 192, Messenger Street,
COLOMBO - 12. SRI LANKA
SOLE IMPORTERS FOR BATH ROOM PIPES
AND PIPE FITTINGS
CK 35345-548 200

பூகம்பம்
இப்ப டியொரு கேள்வி
எந்தவொரு எழுத்தாள்னும் தனது படைப்புக்களை பாமர மக்களும் புரியும் வகையில் அமைப்பது சிறந்தது. ஆணுல் சில கவிஞர்கள், தங்கள் கவிதைகளை அவர்களி டமே அர்த்தம் கேட்டுத் தெரியக்கூடியதாய் அமைப்பது பற்றி.!
x+ ‘கவிச்சுடர்’ அன்பு முகைதீன் :
"கவிதை உள்ளத்திலிருந்து பிறக்க வேண்டும்" இன்னும் விளக்கமாகச் சொன்னல் கட்டுவது அல்ல கவிதை கொட்டுவது என்பேன். சிலர் கவிதை கட்டத் தொடங்குகிருர்கள். துணைக்கு அகராதியை பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுதுகிருர்கள் அதனல்தான் அவர்கள் கவிதைகள் விளங்க முடியாதவைய்ாக வும், மயக்கமுடையனவாகவும் இருக்கின்றன.
பலரிடம் கேட்க, உடன் கிடைக்கப்பெற்றவைகள் இங்கே
பிரசுரிக்கப்பட்டுள்ளன.
* எஸ். ஐ. நாகூர்கனி (பொதுச் செயலாளர், முஸ்லிம் எழுத்தாளர் தேசிய கவுன்சில்):
எந்தவொரு இலக்கிய வடிவமும், அது கவிதையாகட்டும், கதையாகட்டும், சட்டுரையாகட்டும். அது சமுதாயத்தின் அடி மட்டத்து அங்கத்தவன் வரை போய்ச் சேரவேண்டும். அதாவது சமுதாயத்தின் கடைசி வரிசையில் இருப்பவனுக்கும் புரியும்படி யாக அமைத்தல் வேண்டும். அத்தகைய இலக்கியமே காலத்தை வென்று நிற்கும்; நிலைக்கும். அது தவிர, 'நான் பாமரனுக் காகப் படைக்கவில்லை; படித்தோருக்காகவே எழுதுகிறேன்" என்பதும் 'எனது கவிதையை புரிந்துகொள்ள அவர்களுக்கு சக்தியில்லை" என்பதும், நிழலை நிஜமாக எண்ணி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் பிழையான கணிப்பாகும். இத்தகைய படைப்பாளிகள் நாளடைவில் தமது விலாசத்தை இலக்கிய வீதியில் தாமே காணுமலாக்கிவிட்டு தேட ஆரம்பிப்பர். அவ் வாறு புரியாத கவிதைகள் மக்கள் கவிதைகளுமல்ல.

Page 5
பூகம்பம்
* கலைவாதி கலீல் :
. 'யாப்புக் கூண்டுக்குள் இருந்த கிளியைப் பறக்கவிட்டா யிற்று. ஆனல் கிளியே மற்ருெரு கூண்டை நாடிச் செல்வது வேடிக்கைதான். யாப்பு இலக்கணத்தளையிலிருந்து விடுபட்ட புதுக்கவிதை, "படிமம், குறியீடு" என்ற சட்டையை மீண்டும் அணிந்து கொண்டுள்ளது பாம்பைப்போல். மரபுக் கவிதையை இலகு தமிழில் எழுதலாம், பேசலாம், பாடலாம், முணுமுணுக் கலாம். ஆனல், புதுக்கவிதையை. . ? 'வெறும் கருத்து மட் டுமே கவிதையல்ல" அதற்கு வடிவமும், ஒசையும் தேவைதான். இல்லாவிட்டால் அது கட்டுரையாகவோ, சிறு குறிப்பாகவோ. உரையாடலாகவோ மாறிவிடும்.
கவியரசு கண்ணதாசனின் ஒரு கருத்தோடு எனக்கு உடன் பாடு. கவிதை என்பது கேரளப் பெண்சளைப்போல் திறந்த படி இருக்கக் கூடாது, கன்னடப் பெண்களைப்போல் முழுதும் மூடியபடியும் இருக்கக்கூட்ாது. தமிழ்நாட்டுப் பெண்களைப்போல் மூடியும் மூடாமலும் (புரிந்தும் புரியாமலும்) இருக்க வேண்டும்.
ஏக்கம்
ட கலைமதி யாசீன் -
இரவு ‘விடியுமென்று இருட்டினில் நான் தவித்திருந்தேன் இருள்தான் விலகியது இன்பம்வந்து சேரவில்லை உறவு தனையமைத்து உள்ள சுகம் தேடுகையில் உணர்வு தவித்திருக்க உன்பிரிவால் வாடுகிறேன்
ւյաց)յւb ஒய்ந்ததென்று புதுஅமைதி நாடுகையில் புதுமை ஒவியத்தில் புழுதிநீங்கா மாயமென்ன ? அயலும் சேர்ந்திருந்து ஆக்கிவைத்த வைபவத்தில் அமைதி தீர்ந்ததென்ன அன்புவெள்ளம் ஒய்ந்ததென்ன?
V பெரும்ை சேர்ந்து நிற்கப் பேதைநானும் கொண்டஇன்பம்
பெண்மை அழியுமுன்னே பேரிடியாய்ப் போனதுவோ?
கருமை மேகம்கண்டு கானமயில் வாடிநிற்க கவலை தீர்ந்திடுமோ கண்டசுகம் நிலைத்திடுமோ ? கனவு நனவாகும் கற்பனையில் திளைத்திருக்க கவிதை இடைநடுவே கவிஞனுக்கே மனக்குறையோ நினைவு தடுமாறி நித்தின்ரயும் நானிழந்தேன் நிலைக்கும் நிம்மதியாய் நீஇங்கே வருவாயோ?
8

"கடைசியா என்ன சொல்றே நீ குற்றவாளிதானே!"
இல்லே!"
""ஒன்னப்பத்திய "நிப்போட் எல்லாம் எங்கட்டப்பத்தி ரமா இருக்கு"
'ஹிப்போட் தானே!"
*" என்னடா அவ்வளவு அலட்சியமrச் சொல்லிட்டா றிப்போட்னு றிப்போட்தான் நீ செய்த களவுகள்! கொலைகள் கொள்ளைகள் இத்யாதி!' "உண்மைதான். நீங்கள்ளாம் அழகா ரிப்போட் தயாரிப்பீங்க??
"அப்ப இதெல்லாம் பொய்யினு சொல்லுறியா." "பொய்யோ புனை கதையோ. ஆணு உங்களைப் பொறுத்த அளவில இதெல்லாம் பொய்தானே!. ஏன்னு. நீங்கள்ளாம் **ரிப்போட்'டுக்கு ஈமான் கொண்டவங்கல்லா...”*
"நாங்கதீரவிசாரித்துத்தான் இதையெல்லாம்சொல்வோம்" ** அப்படியா! எனக்குத் தெரியாததா ? ரிப்போட்டில் இன்னம் ஒன்னையும் சேர்த்திருக்கலாமே !'
* "என்ன அது...”*
கலைவாதி கலீல் O
"பல இளம் பெண்களைக் கற்பழித்தவன்." 'முடியாது! சேர்க்க முடியாது. ஏன்னு அந்தக்குணம் ஒனக்குஇல்ல. அது எங்களுக்கு நல்லாத் தெரியும்"
"ஏன் அதுல மட்டும் விட்டு வைக்கனும். ஒரு அயோக் கியன், ட்ரல்கர், ஸ்மக்லர். மேடரர். ஏன். ஒரு வுமன ஸ்ரா. இருக்க முடியாது. நிச்சயமா. "
* 'இல்ல. நாங்க அதை நம்பப் போறதில்ல. ஒன்ட மரண சாசனத்திலே அதை எழுத மாட்டோம். நிச்சயமா! "
"அப்ப மத்ததையெல்லாம் நம்புநீங்க..”* **விழ்வர். ஆதாரம் ரொம்ப இருக்கி." 'ஆன. அவ்வளவும் என்னட எதிரிகளால தரப்பட்ட ஆதாரங்கள்'
9

Page 6
فابیاشا که
நாங்க தீர விசாரிச்சிட்டோம். அதோட தீவிரமாக வும் விசாரிச்சிட்டோம்."
**ஓங்கட விசாரணையைப்பத்தித்தான் எனக்குத் தெரி யாதா ? ஒங்கட தீர விசாரணையென்ன. தீவிர விசாரணை யென்னன்னு . எவனவது ஒரு மொட்டைக் கடிதம் எழுதிப் போடுவான். ஒடன அவனப் புடிச்சு மரத்தில கட்டி வச்சி. அவன்ட தலையில குறிவச்சி. பலபேர் ஒன்ன நின்னு சுடுவீங்க"
"ஆன. அது புரட்சியில தவிர்க்க முடியாதது.' "புரட்சிங்கிறது எது என்பதுதான் பிரச்சினை அவன் நிரா யுதபாணிங்கிறதை மறந்துவிட்டீங்க .'
'அவன் ஆயுதபாணியோ, நிராயுதபாணியோ அதப் பத்தி எங்களுக்குத் தேவயில்லே அவன் ஒரு சமூசத் துரோ கியா என்பதுதான் முக்கியம்"
'அதனைத் தீர்மானிப்பது யார்!" "நாங்கதான். வேற யார்? எங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே!’ - a: : . . و w
'இதுலதான் நீங்க தவறு விடுறீங்க. உங்களுக்கு எல் லாமே தெரியிறதாக ஒரு போலி மாயை. அதனல எல்லாத் தையுமே இழக்கிறீங்க."
'நீ உட்பட என்று சொல்றியா? நீ எங்களோட இருந் தா. அதாவது உயிரோட இருந்தா. எங்களுக்கு இரண்டு வகையில் நட்டம் ! ஒன்று எங்கட மானம் கெளரவம் எல்லாம் அழிஞ்சிடும். அடுத்தது நீ எங்களைக் காட்டிக் கொடுத்திடுவ" "ஒங்கட நண்பர்கள், கூட்டாளிகள், தோள் கொடுத் தோர் இவங்கள்ளயே உங்களுக்கு நம்பிக்கையில்லையே. உயிருக்கு உயிரானவர்னலும், ஒங்களுக்கு ஒரு எடஞ்சல் ஏற்படும்ன அவ னேக் கொல்லத் தயங்கமாட்டீங்களே! எனக்குத் தெரியாதா அது'
**தெரியுந்தானே! பிறகென்ன?" "உங்களுக்கு எதிரா ஒரு சின்னி வெரலைத்தூக்கிறவனைக் கூடக் கொன்று குவிக்கிற நீங்க."
' என்னையா விட்டுவைக்கப் போlங்கன்னு கேட்கப் போறியா? கேளு, நல்லாக்கேளு, ஆன. நீ இனி எங்கட்ட இருந்து.'
'தலைவர் அனுமதி கிடைச்சிட்டுதா!' " "கெடச்சமாதிரித்தான், ஆனலும் இந்த மாதிரிக் குற்றங் களுக்கெல்லாம் அவர்ர அனுமதி அவசியமில்லை. ஆனலும் நீ எங்களோட நெடுங்காலம் இருந்தவன் என்கிறதாலே...'
1 O

பூகம்பம்
'சலுகை காட்டப் போறிங்களா.." "அப்படியெல்லாம் சொல்ல முடியாது.' "தெரியும் எனக்கு. உங்க சலுகை எனக்கு அவசிய மில்லை. நீங்க என்ன செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்'
"அப்ப ஒனக்கு, மன்னிப்புக்கேக்கிற நோக்கமே இல்லையா?" " அவசியமில்லை. உங்கட அடிமையா இருக்கிற உத்தே சம் எனக்கில்லே...' V
'அப்படீன்.ஞ. வெளைவு தெரியுந்தானே ! அவன் முகத்தில் ஒரு பிரகாசம் உறுதி. இதழில் ஒரு மெலிதன பு னகை. முகம் வைரமாய் இறுகி இருக்கிறது.
**தெரியும் மின் கம்பத்திலே என்னை இறுக்கிக் கட்டுவீங்க. என் தலைக்குக் குறிவைப்பீங்க. தலையைச் சின்னபின்னமாய்ச் சிதற வழி செய்வீங்க! ஒடர ஒநாய்களுக்கும் காக்கைக்கும் உண வாய் குடுப்பீங்க. எல்லாவற்றுக்கும் மேலா...'
* மேலா."" 'ஒரு நீண்ட குற்றப்பட்டியலொன்னை எழுதி என் கழுத் திலே தொங்கப் போடுவீங்க. சனங்களும் அதைப்படிச்சிட்டு 'சரீ"ன்னு ஒப்புக் கொள்ளும். விசாரணைக்கு என் பொனம் வராதே, அதாலே. m
துப்பாக்கியின் முதிரை தட்டப்படும் ஓசை கேட்கிறது. அவன் சிரிக்கிறன். அது பல திக்கிலும் எதிரொலிக்கிறது.
(யாவும் கற்பனை)
நிலாவின் நிலை
சந்திர மண்டலம் மனித உறைவிடமாகப் போகின்றது. ‘பான் அமெரிக்கன் ஏர்வேய்ஸ்" என்னும் அமெரிக்க விமானக் கம்பெனி ஒன்று, ராக்கெட்டில் சந்திரமண்டலத்துக்குப் போக ஒதுக்கிடம் செய்ய ஆரம்பித்து விட்டது. இதுவரை 93,000 அமெரிக்கர்கள் உரிய கட்டணம் செலுத்தித் தங்கள் பெயர்க ளைப் பதிவு செய்து கொண்டார்கள்.
சந்திர மண்டலத்தின் எடை, பூமியின் எடையில் 81இல் ஒரு பங்குதான். சந்திர மண்டலத்தில் இறங்கிய முதல் மணி தன் கொண்டு வந்த கல், மண் ஆகியவற்றின் எடை 309 கிலோ. சந்திர மண்டலத்தின் ஒளி, பூமியின் ஒளியில் 5 இல் ஒரு பாகமே. சந்திர மண்டலத்தில் இரத்த அழுத்தம், இருதய நோய் முத லியவற்ருல் மனிதன் சிறிதும் பாதிக்கப்படமாட்டான்.
11

Page 7
நம் தேசத்தை விதேசி வெள்ளையன் ஆண்டதாக சரித்திரம் சொல்கிறது.
சம காலத்தில் - சுதந்திர இலங்கையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்குப் பதிலாய் சலுகைகளை கொடுத்து சரி கட்டிவர - உள் நாட்டுக்குள்ளேயே உரிமைக் கோரி சின்னச் சின்ன சண்டைகள் குரு ஷேத்திரமாக மாறிப்போனது.
சுதேசிகளான ஜனநாயக காவலர்கள் மீண்டும்
நம் தேசத்தில் அமைதியைக் கொணர - பாகிஸ்தான், லண்டன் என பார்த்துப் பேசி - இறுதிக் கட்டத்தில் இந்தியச் சிப்பாய்களை "பாஸ் போர்ட்" இல்லாது , உள்ளே நுழைய விட்டுவிட்டார்கள்.
உற்பத்தியை பெருக்க வெள்ளையன் உழைப்பாளரை
அன்று - இறக்குமதித்தான்.
12
உள்ளூர் பயங்கரவாத உற்பத்திகளை அதிகரிக்க
ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டு
ஆயுதம் ஏந்திய - அமைதிப் படையினரை இன்று - இறக்குமதி செய்ததாக வரலாறு வசையாக
எழுதிக்கொண்டிருக்கின்றது.
)ே கலா விஸ்வநாதன்
வேஷம்
உன்னை . கண்ட பிறகுதான் நான் -
கனகாணத் தொடங்கினேன்!
ஆயினும் இப்போது - நிஜங்களே..! உன்னை எனக்குத் தெரியப்படுத்தி விட்டன! என் விழிகள்
உன்னை - சந்திக்கும் போதெல்லாம் என்னில் நான் இல்லாதிருந்தேன்!
உன் பார்வைகளோ உள்ளத்தைத் தொடாமல்
என் - உடலைத் தொட்டன !
பிறகுதான் புரிந்தது !
என்னுடன் பழகு அன்பை எதிர்ப் அணைப்பை
எதிர் பார்த்துத
O flamon
தேசத்துக்குள்
எழுதுகோள்களி
இப்பொதெல்லா சமாதானத்துக்கு பதிலாக - தீயையே வைத்து எழுதுகிருேம்.
தோழிக்கு.?
ஸஹி. இலட்சியத்திற்க இலக்கியத்திற்கா உன் இளமைக்க பாழாக்கியிருந்த
இல்லறச் சோலை நுழைந்து கொள் கற்பனை வெளியி ஒரு - இலட்சிய புருஷ கைகோர்த்து நி உன் மடல்களில் அடிக்கடி பார்த்
 
 

பூகம்பம்
வது" பர்த்தல்ல
ான் என்று!
“டா ஹனிபா
ஈழகணேஷ்
ாகவும் ாகவும் ாலங்களைப்
Tu'i !
க்குள்
1ளும் முன்பே.
ல் -
னுடன் ற்பதை
திருக்கிறேன்!
Ull
N
vN NNN . እስስት , እኔ*!! ll
NIN
உன் இளமைத் துடிப்புக்கள் குறைந்து போக. W நீயொரு -
இதயமற்றவனை கைப்பிடித்த சேதி
பின்னெரு நாளில் அறிந்து
துடித்துப்போனேன்!
தோழி. இன்று யொரு.
தோற்றுப்போன பறவையென்று
வீட்டுக்குள் சிறையிருக்கும்
வயதுப் பூக்கள் உதிர்ந்து போக சீதனம் எடுக்காத
செய்தியை கேட்டபின்; சந்தேகம் கொண்டென்னில் - குறையொன்று உடலிலே கூட இருக்கலாமென்றே கதை கட்டுகிறர்கள் !
நல்லெண்ணங்கூட
நடைமுறைக்கு வருகையில்;
ஏற்படும் சோதனையை
எண்ணியே வருந்தினேன் !
O தஸ்லீமா எஸ். உமர்
விபரீதத்தை நினைத்து, நினைத்து வாழ்க்கை
விம்முகிறேன்!
90., இம்மையில் உன்போன்ற இலட்சிய மாந்தர்கள் சோதனைக்குட்பட்ட போதும் நாளை - மறுமை உலகின் "மாணிக்கங்கள்" மறவாதே !
O அஷ்ரபா நூர்தீன்
இப்படியும் மனிதர்கள்!
உழைப்பு என்னுடன் உறவாகிப் போனதால் "கைக்கூலி வாங்காமலேயே கல்யாணம் செய்திட
இரத்தப் பசியை. இரப்பையில் நிரப்பி இரைக்காய் அலைகின்ற ஏகாதிபத்தியங்களே ! நீங்கள் எண்ண வேண்டாம் எங்களுடன் சமரசங்கள் சாத்தியம் என்று மனிதத்தை. நீங்கள் குதறியதும் மனித உடல்களை. நாய்கள் கடித்ததும் எங்களால் மறக்கப்படவில்லை உங்களை மன்னித்துவிட நீங்கள். தொற்று நோய்களையும். வற்றிய வயிறுகளையும். சொந்தங்களைப் பிரிந்த. துயரங்களைத் தந்த பின்னும்
நாங்கள்.
கன்னியொருத்தியை நாடினேன் துவண்டுவிடவில்லை
பெண் வீட்டார் -
சொல்லம்பு ஒன்று
ஷெல்"லாய் தாக்கியது!
எங்கள் வாழ்க்கையை விற்க.
O Gosstf
13

Page 8
பூகம்பம்
புதுமை பூகம்ப போட்டி குறுக்கெழுத்துப்
இல, 1 போட்டி இல. 2யின்
முடிவுகள் இ. வலம் மே. கீழ் 1. தாஜ்மஹால் 1. தாய்வான்
9. grraó) 3. மகாகவி
13. வாழ்க 4. ஹாலி 21. விலங்கு 12. குங்குமம்
31. கதிர்காமம் 22. லங்கா
26. மதி
இவரைத் தெரியுமா ? தேசிய ரீதியாக யாவரும் அறிந்த
போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றி ! தெரிவு அடிப்படையில்
O 1-ம் பரிசு 50/- பெறுபவர் :
ஒரு பிரபலமான கலைஞரின் இள மைக்சால புகைப்படமிது. இவர் யார் என்பதே இப்போட்டி. கண்டு பிடிக்க சில தகவல்கள் :- 0 தனது துறையில் தனியிடம் வகித்து, கடல்கடந்த நாட்டு ரசிகர்களையும் கவர்ந்து விட் டவர். வித்தியாச போட்டிகளை அறி முகப்படுத்தி மக்கள் மனங் களில் நிற்பவர்.
-ப்படமொன்றில் பெயர் பெற்றவர். உருவத்தை காண்பதரிது எனினும், அவர் தம் துறை ரீதியாக தினமும் நம்முடன்
GIL 6). T. இனி, அவர் பெயரை எழுதி, 21-ம் பக்கமுள்ள கூப்பனையும் இணைத்து 31-09-89 க்கு முன் எமக்கு அனுப்பிவையுங்கள்.
நடித்து
50/- பரிசுக்குரியவரும், இரு வர் பாராட்டு பெறுவோர்க
ஈழத்தின் நகைச்சுவை திரை
செல்வி இரா. குலமணி ஆலங்கேணி-1 667 GOofu unr.
2-ம் பரிசு 25/- பெறுபவர் : மொஹமட் ரிஹ்லான் "சரீன இல்லம்" 87/6, போகல்ல, பேருவலை 8-ம் பரிசு 15/- பெறுபவர்: செல்வி நஸ்லியா கலீல் 227, ராஜ மல்வத்தை, மல்வானை.
O பாராட்டு பெறும் இருவர் :
* எம். பாஹிம் பைரூஸ்
12/4, பிரின்சஸ் கேட், கொழும்பு-12.
<毁f, சுரேஸ் 143, புதிய ஆஸ்பத்திரி வீதி, கலஹா.
★
ளாகவும் தெரிவுசெய்யப்_(அடுத்த இதழில் கு-எ,
படுவர்.
14
போட்டி தொடரும்)
 

jdihuah
உருவகக் கதை
வஞ்சக வலை
மூதூர் சுஸாணு ஜனட்
மூதூர் மகளிர் வித்தியாலய மாணவிகளுக்கான விடுதியி னுள் சிலர் படுப்பதற்காக தங்கள் கட்டில்களை ஒழுங்கு படுத் திக்கொண்டிருக்கிறர்கள், சிலர் படுத்தே விட்டார்கள். விளக்கு அணைவதற்கு இன்னும் சில வினடிகளே இருந்தன. படுக்கையில் கிடந்த வண்ணம் எனக்கெதிரேயிருந்த விளக்கை நோக்குகிறேன். சிந்தனை அலைகள் பல தோன்றி மறைகின்றன. இன்னும் சில வினடிகளில் அணையப் போகும் இந்த விளக்குக்கும் 'நேற்றி ருந்தான் இன்றில்லை' எனும் மனித வாழ்க்கைக்கும் ஒப்புவமை காண்கிறேன். விளக்கு அணைந்தால் மனிதனல் அது திரும்ப ஒளி பெற முடிகிறது. ஆனல் மனிதனின் உயிர் அணைந்தால் இறைவனைத் தவிர வேறு எவரால் மீட்சியளிக்க முடியும்.
இந்த இடைப்பட்ட கால எல்லைக்குள் மக்களிடையே தான் எத்தனை போட்டி பொருமை, பட்டம், பதவியாசை, நான் அணையும் தருவாயிலிருந்த அந்த விளக்கை நோக்குகிறேன். அங்கே. ஒ ! எனது கற்பனைக்கு மெருகூட்டும் வண்ணம் ஒரு சோக வரலாற்றுக் தையொன்றே நடைபெறுகிறது. !
விளக்கின் அண்மையில் ஒரு சிலந்தி வலை, அந்த வலைக் குரியவன் பாக்கியசாலி. ஏனெனில் அன்ருடம் அவனுக்குத் தேவையான உணவை எதுவித சிரமமுமின்றி தனது கால டியி லேயே பெற்றுக்கொள்ளும் புத்திசாலியல்லவா? விளக்கொளிக்கு விரைந்து விரைந்து வந்து கொண்டிருக்கிறது நுளம்புக்கூட்டம் அவற்றிற் பல சிலந்தி வலையில் சிக்கிக் குவிகின்றன. சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திச் சிலந்தி சுறு சுறுப்பாகத் தன் வயிற்றை நிரப்பிக்கொள்கிறது. வாயிலூறும் நீரை உட்கொண்டு அதையே வைத்த கண் வாங்காமல் அவாவுடன் பார்த்துக்கொண்டிருக் கிறது ஒரு பல்லி. இந்நிலையில் நான் பிரார்த்தனையுடன் கூடிய ஒரு வேண்டுகோள் விடுகிறேன். 'ஆண்டவா! ஓய்வு உறக்க மின்றி அல்லற்படும் எங்களுக்கு தொல்லை தரும் இந்த நுளம் புகளை சிலந்தனையைக் கொண்டு அழித்தாவது எங்களுக்கு நிம் மதியான நித்திரையைத்தா!'. சிலந்தியின் வயிற்றுப்பசி தணிந்து விட்டது. ஆனல் பல்லியின் அடிவயிறு பற்றி எரிகிறது. பொ ரு மைக் கண்கொண்டே சிலந்தியைப் பார்க்கிறது.
15

Page 9
பூகழ்டம்
"என்ன பல்லியாரே உணவு. கிடைக்கவில்லையா?." என்று களிப்பு ரேகை முகத்தில் படர சிலந்தி கேட்கிறது. 'உன் போல் வஞ்சகவலை விரித்து தருமத்திற்கு விரோதமாக உண்பதைவிட, பட்டினி கிடந்து சாவது மேல்" என்று பல்லி கோபத்துடன் பதிலளிக்கிறது. "இதுவா வஞ்சக வலை. இல்லை இது ஆண்டவனல் எங்கள் சமூகத்திற்கு மட்டுமே அருளப்பட்ட அருட்கொடை" சிலந்தி பல்லியின் கோபத்தைச் சீண்டுகிறது.
"இனிமேல் இப்படியான வலை விரித்து மற்ற உயிர்களை வஞ்சகமாகக் கொள்ளாதே, இதை நான் அனுமதிக்க மாட்
டேன்' பல்லி எச்சரிக்கிறது. ‘என்ன? இன்று உலக மக்களைப் பீடித்துள்ள சர்வதிகார தாக்கம் உன்னிலும் படிந்து விட் டதா ?' சிலந்தி ஹாஸ்யமாகக் கேட்கிறது. பல்லிக்குப்
பதில் பேச முடியாத களைப்பும் பசியும் சிரமப்பட்டு பொறு மையுடன் சிலந்தியையே பார்த்துக்கொண்டிருக்கிறது. சிலந்தி சிரிக்கிறது 'கல்லுக்குள் தேரைக்கும் கருப்பைக்குள் வளரும் உயிருக்கும் உணவளிக்கும் இறைவன், உனக்கு மட்டும் உண வளிக்க மாட்டான? பொறுத்திருந்து புசித்துவிட்டுச் செல்' என்று கூறியவாறு சிலந்தி நித்திரைக்குச் செல்கிறது.
விளக்கொளி மெல்ல மெல்ல அணைந்து கொண்டிருக்கிறது. சிந்தனையில் ஆழ்ந்திருந்த பல்லியின் முகத்தில் புதிய மலர்ச்சி தென்படுகிறது. அடுத்த வினடி பல்லி சிலந்தியின் மேல் தாவிப் பாய்கிறது. சிலந்திவலை அறுந்து எனது கட்டிலில விழுகிறது. பல்லியின் எண்ணம் ஈடேறிவிட்டது. சிலந்தியினுல் பல்லியின் கோரப் பற்களிலிருந்து விடுதலை பெற முயன்றும் முடியவில்லை.
இப்போது விளக்கு அணைந்துவிட்டது சிலந்தியின் உயி ருந்தான். அந்தச் சம்பவத்தை இன்றைய உலக போக்குகளுடன் நோக்குகிறேன். தத்தமது சுயநலத்துக்காக ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் இவர்கள் இறுதியில் கர்ணப் போவதுதான் என்ன..? ". . . . . . . . .
விடை காணுமலே விழித்திரை மூடுகின்றது.
(முற்றும்) அந்தரத்தில் சாதனை 'ஹரால்டு பார்க் ஹர்ஸ்ட்" என்பவர் 20,000 அடி உயரத் தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து தலைகீழாகக் கீழே குதித்தார்; தரைக்கு வந்து சேருவதற்குள் முகச் சவரம் செய்து கொண்டு, ஒரு சிகரெட்டையும் பற்ற வைத்துக் குடித்தார்; 15,000 அடிகள் கீழே வந்தபிறகே, தமது பாரசூட்டை விரித்தார்.
16

பூகம்பம்
حمضي
• ܓ S/2 அறிவியல் அரங்கு 貂
O சுகாதாரவியல் S.
தூக்கமாத்திரைகள் யாவும் பார்பிடுரேட்ஸ்" என்ற ஒரு பொருளை மூலகமாகக் கொண்டது. காக்கைவிலிப்பு போன்ற வலிப்பு நோய்களுக்கு பார்பிடுரேட்ஸ் கைகண்ட மருந்தாகும் அத்துடன் உயர் இரத்த அழுத்தம், மூளைக்கோளாறுகள் போன்ற வற்றுக்கும் இது சிறந்தது. தூக்கமாத்திரைகளை உட்கொள்ளு முன், எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என டாக்டரிடம் ஆலோசனைபெற்று அளவைtருமல் உட்கொள்ளுவது ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்கும்.
தூக்கமாத்திரைகளை முதலில் ஓரிண்டைச் சாப்பிட்டாலே போதும் என்றிருந்த நிலைமாறி, நாளுக்குநாள் அதிகமான மாத் திரைகளைச் சாப்பிடவேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இந் நிலை ஏற்பட்டால், அம்மாத்திரைகளே எமனுகி விடுகின்றன. தூக்கமாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொள்ளுபவர் கள் அவற்றைத் திடீரென நிறுத்தின் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இதனல் மரணமும் ஏற்படலாம்:
மதுவுண்டவனின் நிலையே இம்மாத்திரைகளை உண்டவ னுக்கும் ஏற்படும். காரணமின்றிச் சிரிப்பான். திடீரெனக் கோபம் கொள்வான். இந்நிலைமை அமெரிக்காவின் சில பள்ளிச் சிறுவர்களிடம் கூடக் காணப்படுகின்றன.
O பொது அறிவு * "த ஆக்ஸிமாலின் மியூஸியம்" எனும் ஒக்ஸ்போர்ட்" (பிரிட் புன்) டிலுள்ள மியூஸியம்தான் உலகில் மிகப் பழமையான மியூஸியம். கி.பி. 859ல் துவக்கப்பட்ட "கரீயன் பண்ட் யுனிவர்ஸிட்டி’ எனும் “மொராக்கா"(வட அமெரிக்கா)விலுள்ள பல்கலைக்கழ கம்தான் உலகில் மிகப்பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். * 'லொறென்சோ டி அல்மேலிதர் - கி.பி. 1505ல் இலங்கைக்கு வந்த முதல் போர்த்துக்கேயன் இவனே. இவன் வருகை யின் பின் இலங்கை 440 வருடங்கள் ஐரோப்பியர் ஆட்சிக் குட்பட்டது. s
தொகுப்பு: எம். றிஸ்லான் காலித்
தர்கா நகர்.
"ருெபர்ட் நொக்ஸ் - கி. பி. 1660ல் இலங்கைக்கு முதன் முதல் வந்த ஆங்கிலத் தூதுவனவான்.
17

Page 10
பூகம்பம்
நாணய வகைகள்
ரூபா, நயாபைசா ருப்பியா, சென் பவுண், புரூட்டா ரியால், டினர் டினர், ரியால், பில் ரியால், ஹலால் டொலர், சதம் பவுண், பியாஸ்டn டொலர், பியிங் ரூபிள், கோபெக்ஸ் டிக்கால், சட்டாங் டொலர், சதம் பவுண், பியாஸ்டர் சியாட், பியாஸ் ரூபா, அணு, பைசா பெசோ, சென்டவோ யென், சென் டினர், பில் பவுண், பியாஸ்டர் பவுண் , பியாஸ்டர் டாலர், சதம்
பவுண், பியாஸ்டர் பிராங், சென்டைம் குரோன், ஓர் பிராங், சென்டைம் டிராச்மா, லெப்டா லியா, சென்டி சிமி குரோன், ஓர் சுலோட்டி, குருேஸ்கி பெசெட்டா, சென்டிமோ குரோன, ஓர் பவுண், ஷிலிங், பென்ஸ் டாலர், சதம்
போனேஸ்எயரேஸ் பெசோ, சென்டவோ
9 சமூகவியல் நாடு தலைநகர்
g) sögun புதுடில்லி இந்தோனேஷியா ஜகர்த்தா இஸ்ரேல் டெல் அவில் ஈரான் தெஹ்ரான் Fp. TJ, பக்தாத் சவூதி அறேபியா ரியாத் சிங்கப்பூர் சிங்கப்பூர் ghrifiur i டமாஸ்கஸ் சீன பீக்கிங் சோவியத் ரஷ்யா மொஸ்கோ தாய்லாந்து பெங்கொக் தாய்வான் தைப்பே துருக்கி அங்காரா Lufi Lort ரங்கூன் பாகிஸ்தான் gav GomTLDT Lumrës பிலிபைன்ஸ் மெனிலா ஜப்பான் டோக்கியோ ஜோர்டான் Jolt pr6ör லெபனுன் இபய்ரூட் எகிப்து கெய்ரோ எதியோப்பியா அதிஸ்பாபா at Sunr காட்டூன் பெல்ஜியம் பிரசல்ஸ் டென்மார்க் கோப்பன் ஹேகன் பிரான்ஸ் பாரிஸ் கிறீஸ் ஏதென்ஸ் இத்தாலி (Sg rrib நோர்வே ஒஸ் லோ போலந்து air trigFrr ஸ்பெயின் LDrIL . , ifl ʼ சுவீடன் ஸ்டொக்ஹோம் இங்கிலாந்து லண்டன் ஐக்கியஅமெரிக்கா வொஷிங்டன் ஆர்ஜென்டீன உருகுவே மொன்டிவிடோ
அவுஸ்திரேலியா கென்பெரா
மெக்சிகோ
18
மெக்சிகோ
பெசோ, சென்டிமோ டாலர், சதம்
பெசோ, சென்டவோ
தயாரிப்பு: ஏ. எஸ். ஏ. நசார்

பூகம்பம்
LLLLLLLLaLLLLLLLaLLaLLLOLSLaLLLOaLLLLOLOLLSLLOSLLLLLLaLL
IKI 14 || DKI MID-1 fili>KğliIIIIIIlli>Kit4Ill FilIIDKqtIII)
DKI DK1llllllllIDKI &F 65 6 65 līDK1lllllIsild:Kill) IDIE) !!ട്ടll G த iଞ୍ଜିଜ୍ଞାଞ୍ଜିଜ୍ଞାଞ୍ଜିଜ୍ଞା
LBBBOBOaLMLLLLLLaLLLLMLMLOLLL
கதைச்சுவை
ஒரு நாட்டை ரிஷி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் அந்நாட்டு மக்களின் தனிப்பட்ட போக்குகளினல் நாடு வளர்ச்சி பெருது, மந்தநிலை அடைவதை கண்ணுற்று வேதனை யடைந்தான். மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்பட ஒரு யுக்தியை கையாண்டான்.
மக்கள் சரளமாக நட்மாடும் பாதையில் பெரும் பாருங் கல் தடையாக போடப்பட்டிருந்தது. ஆனல் யாரும் அதை அகற்றுவதாகவே தெரியவில்லை. நாட்களும் ஓடின. ஒரு நாள் மன்னன் அங்கு வந்து ஒரு கூட்டம் கூட ஏற்பாடு பெய்தான். பின் கல்லை அகற்ற உத்தரவு பிறப்பித்தான். பாருங்கல்லை எடுக்க; கீழே வெகுமதிமிக்க நகைகளும், ஆபரணங்களும் காணப் பட்டன. மக்களை நோக்கி மன்னன் 'உங்களில் எவரேனும் பொது நலன் கருதி, இக்கல்லை அகற்றி இருந்தால் பரிசாக இருக்கட்டும் என்று நானே வைத்தேன். ஆனல் எவரும் ஒதுக்க வில்லை. இப்படியிருக்க நாடு ஏது வளர்ச்சி பெறும்" என்று சுய நலத்தை விடுத்து, நாட்டுப்பற்றுடன் பொதுநல நோக்கில் செயற்படும் உணர்வை சுட்டிக்காட்டினன்.
எஸ். ஷாமிலா கவிதைச்சுவை
நாட்டின் புள்ளி விபரங்கள் பொய் பேசுவதில்லை பொய் பேசுபவர்கள்தான் ܔܰܛܢ
நாட்டின் பெரும் புள்ளிகளாகிருர்கள்
- மு. அப்பாஸ் மந்திரி நகைச்சுவை
ஒருத்தி : என் மாமியாருக்குத் திமிர் அதிகம்! மற்றவள் : எதை வச்சுச் சொல்றே? அவள் : எனக்குப் பிள்ளை பிறந்தவுடன்
"பேயும் சேயும் நலம்’னு எங்கப்பா வுக்கு தந்தி கொடுத்துட்டா!
- பி. மைதிலி
19

Page 11
பூகம்பம்
இந்திய தேசபிதா'வும் அஹிம்சாவாதியும், உலக மக்கள் பலரின் அபிமானத்திற்குரியவருமான மகாத்மா காந்தி அவர்கள் 1930 ஆம் ஆண்டில் ஒரு சமயம் எரவாடா சிறையிலிருந்தபோது ஆசிரமத்தார்க்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "நாம் இந்த உடலோடு வாழும் காலம் மிகக் குறைந்த காலமே ஆகும். காலம் என்பதோ எல்லையற்று விரிந்து நிற்கும் ஒன்று. அதில் நம் ஆயுள், கூடினல் நூறு ஆண்டுகளாகிய சிறு பகுதி ? நான் என்ற செருக்கை விட்டு, சமுதாயம் என்னும் (மக்களாகிய) கடலில் கரைந்துவிடுவோமா ணுல், அதன் பெருமையில் நாமும் கலந்துவிடுகிருேம். நம்மை ஒரு பொருளாக மதித்து வாழ்வோமானுல், அது கடவுளுக்கும் நமக்கும் இடையே ஒரு தடையாய் நிற்கின்றது. நம்மைப் பொருட்படுத்துவதை விடும்போது, நாம் கடவுளுடன் கலந்து நிற்கின்ருேம். கடலில் கலந்த ஒரு துளித் தண்ணிருக்குக் கட லின் பெருமை கிட்டுகின்றது. ஆனல் தனித்து நிற்கும் நீர்த் துளி விரைவில் தாய்ந்துவிடுகின்றது" என்று பொது நலத்தின்
முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதியிருந்தார்.
- காந்தி அண்ணல்
அமுத மொழி
பணிவை விடப் பெரிய சொத்து வேரில்லை.
-அலி (ரலி)
நடிகைகள் தேவை:
இளையவர் கலாலய நாடகப் பிரிவால் மேடையேற்றவுள்ள
நாடகங்களில் நடிக்க அனுபவம் வாய்ந்த அல்லது ஆர்வம் கூடிய தமிழ் பேசும் நடிகைகள் தேவை. நடிக்க விரும்புவோர் தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி:-
செயலாளர்,
நாடகப் பிரிவு,
இளையவர் கலாலயம்
41/6, முஹாந்திரம் வீதி, கொழும்பு 12.
2O
 

பூகம்பம்
இ" பேணு நண்பர் பூங்கா
* கே: நித்தியானந்தன்
தெட்டதீவு-1, சந்திப்பாலவாடி தெரு, களுவாஞ்சிக்குடி. ஜி. எம். பாரிஸ் 166/84, பண்டாரநாயக்க
மாவத்தை, கொழும்பு-12, ஆர். எம். பாரூக் 51-A, குறிஞ்சி இல, 2 வாட் இல. 5,
பொத்துவில்-02 (கி.மா.) *
செல்வி கே. எம். சுல்பிஹா இல, 103/40, மூர் வீதி, திருகோணமலை. கே. மதிவாணன் இல, 269/A, தம்புள்ள வீதி, கலஹகெல, கலேவெல. வெ. அஜிவத் 79, "நளிம்ஸ் மெயின் வீதி, ஏருவூர், மட்டக்களப்பு.
எம். டி. எம். இனுமுல்லா *
இல, 120/1, ஒகடபொல, கஹடோவிட்ட.
49, மரைக்கார் வீதி, மருதமுனை 02, கல்முனை. பி. ருெபட் பர்னுந்து இல, 59, தோப்பு, கொச்சிக்கடை.
முஹம்மது பிர்தவ்ஸ் 132/78, கிறேண்ட்பாஸ் வீதி கொழும்பு-14. செல்வி, றிஸ்வீன யூசுப் இக்பால் வீதி, மூதூர்-06. யூ. எல். அப்துல்லா 135 B, 'ஆரிபாஸ்"
பெரிய நிலாவணை-03, கல்முனை.
எஸ். ரவீந்திரன்
இரணை இலுப்பைக் குளம்,
வவுனியா, எம். எஸ். எம். சுஜாவுதீன் 75/58, அப்துல் ஹமீத் வீதி, கொழும்பு-12.
பிற சஞ்சிகைகள் விபரம்
தென்றல் ஆசிரியர்: ஏருவூர் பஹ்மி * சுபைதா மன்சில் ஏ.கே.எம். வீதி, ஏருவூர் 3.
(9 வதனம்
ஆசிரியர்: எஸ்.எம். அன்சார் F/Al6, சாந்கி ஆராச்சி தோட்டம், கொழும்பு 12.
கூப்பனை இண்ைத்தனுப்பினல் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும்.
பேணு நண்பர் பூங்கா 41/6, முஹாந்திரம் வீதி, கொழும்பு 12.
புதுமை பூகம்ப போட்டி இல, 1 41/6, முஹாந்திரம் வீதி,
கொழும்பு 12.
21

Page 12
பூகம்பம்
டன் சென்ற முதல் நாள் ரங்கனைப் பரீட்சித்துவிட்டு உன்னிடம் நல்ல திறமையிருக்கிறது என்று பாராட்டினராம். தான் கண்ட கனவு நனவாகிவிட்டதுபோல் இலங்கை ஒலிப்பர புக் கூட்டுத்தாபனத்தின் நிரந்தர இசைக்கலைஞர்களுள் ஒருவ ராகிவிட்டார். அங்கு எல்லா அதிகாரிகளுடனும் சகஜமாகப் பேசிப் பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அத்துடன் ஒரு மேல திகாரியின் சவாலை ஏற்று "மோர்ஸிங்* எனும் கடினமானதும் ஆபத்தானதுமான ஒரு இசைக் கருவியை இவர் இன்று திற மையாக வாசிக்க பழகியுள்ளார். அதுமட்டுமல்ல இவர் மூன்று சிங்களத் திரைப்படங்களுக்கு உதவி இசையமைப்பாளராகப் பணிபுரிகிருர், Special Effects எனப்படும் விஷேச தொழில் நுட்பங்களில் ரங்கனின் கையாளும் செயல் நுணுக்கம் பல ரையும் கவர்ந்தது. சரத் தஷஞயக்க, விக்டர் ரத்னயக்க, பிரேமஸிரி கேமதாஸ் போன்ற இன்றைய சிங்கள இசைச்சக்கர வர்த்திகள் கூட, இசையமைப்பின் தேவைகளுக்கு ரங்கனேடு ஆலோசனை செய்கிருர்களென்ருல், இவர் தேசிய ரீதியாக எவ் வளவு தூரம் வளர்ந்துவிட்டார் என்பது புரிய முடிகிறது,
இத்தனை வளர்ச்சியிலும் தர்ன் சுற்றது கடுகளவுதான் கற்க வேண்டியது கடலளவுண்டு என்று கூறிக்கொள்ளும் இவர் மென்மேலும் முன்னேறும் மனேதிடம் உள்ளவர் என்பதை உணர முடிகிறது. கற்றதை மற்றவர்களுக்கும், கற்றுக்கொடுக்கும் பணி பற்றி வினதொடுத்தபோது, "நிச்சயமாக அது என் கடமை, நேர மின்மை இப்போது பெரும் தடையாகவுள்ளது. எதிர்காலத் தில் கற்றுக்கொடுக்க உறுதி பூண்டுள்ளேன்" என்கிருர்,
தமக்குக் கற்றுத்தந்த பெரியவர் முத்துசாமி மாஸ்டர் அவர்களை கண் கலங்க நினைவு கூறும் இவர், தம்மை அடிக்கடி தட்டிக்கொடுத்துத் தூக்கிவிட்ட திரு. B. H. அப்துல் ஹமித் அவர்களை நன்றியுணர்ச்சியுடன் நினைவுகூறுகிருரர்.
இன்னும் இளமைப் பருவத்தை அனுபவித்துக்கொண்டி ருக்கும் இவர் திருமணம் பற்றி இன்னும் நினைக்கவில்லை என்கிருர், கடந்த காலங்களில் அமைச்சர் திரு. தொண்டமான் அவர்க ளால் பொன்னடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன், கலாச் சார அமைச்சினல் சான்றிதழ்களும்; சொல்லின் செல்வர் திரு. ராஜதுரை அவர்களினல் "மெல்லிசை மன்னன்’ எனும் பட்ட மும் பெற்றுள்ளார். எதிர்காலத்தில் இவர் மேலும் பல விருது கள் பெற்று ஈழத்து இசைவானில் திலகமிட்ட பெளர்ணமியா கப் பிரகாசிக்க இதயபூர்வமாக வாழ்த்துகிருேம்! இவரது முகவரி;-- S. ரங்கன்
13 ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு ,248/13 ۔۔۔۔ பேட்டி கண்ட்வர்:- இதயன்பன் ஷாமில் 22

ka3ibub
கலைஞர் அறிமுகம் :
அப்சராஸ்”
அதிரடி ரங்கன்
O O
ஒரு இசைக் கருவியை இசைக்கக் கற்று ஒழுங்காக வாசிப்பதென்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பது இத் துறையில் பயிற்சி பெறு பவர்களுக்கு நன்கு தெரியும். அதிலும் "ட்ரம்ஸ்" என்ருல் வெவ்வேறு திசைகளில் கை கால்களை வீசி இயக்கும்போது மூளையே குழம்பிவிடும். அப் படியான "ட்ரம்ஸுடன் வேறு 3 as * வசை யாரை 25 (அப்பப்பா) இசைக் கருவிகளை வாசிக்கும் இவர் உண்மையிலேயே ஒரு அபூர் வமான கலைஞன்தான்.
பார்வைக்கு ஒரு துடிப்புமிக்க இளைஞன் போல் தென்ப டும் இவர், தான் ஒரு தீவிர தெய்வ பக்தன் என்றபோது ஆச்சரியப்படாமல் இருக்க முடி வில்லை. பேசும்போது பணி வாகவும் பண்பாகவும் பேசும் இவரது இன்றைய வளர்ச்சிக்கு மூன்று காரணங்கள் கூறலாம். ஒன்று மனமுருகி வேண்டினல் அவன் தருவான் எனும் தெய்வ நம்பிக்கை. அடுத்தது ஈழத்தின் சிறந்த இசை மேதைகளுள் ஒருவரான மறைந்த திரு. முத்து சாமி அவர்களின் வழிகாட்டல், அத்துடன் தீராத ஆர்வம்.
இவரது இசைப்பயண ஆரம்பம் பற்றிக் கேட்டபோது தனது பாடசாலைப் பருவத்தில் நன்ருகப் பாடக்கூடிய சக நண் பர்களின் பாடல்களுக்கு இவர் மேசையில் தாளம் போடவே மற் றைய மாணவர்களின் பாராட்டை பெற்று வந்துள்ளார். ஒரு நாள் ஒரு ஆசிரியர் ரங்கனின் திறமையைக் கண்டு "உன்னிடம் நல்ல இசைஞானம் இருக்கிறது, மேலும் முயற்சித்தால் இசைத்துறையில் முன்னுக்கு வருலாம் என்று கூறியிருக்கிறர். முயற்சியின் எழுச்சியில் வானெலியில் "அரங்கேற்றம்" எனும் நிகழ்ச்சி மூலம் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள், ளது. பின்னெருநாள் முத்துசாமி மாஸ்டரிடம் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைத்தபோது பயிற்சிக்காக நண்பர் மோகன்ராஜ"
23