கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெரிதல் 2003.12

Page 1
"வடக்கில் நாடகம், திரைப்படம் காட் தமிழ் மக்கள் இடைஞ்சல் ஏற்படுத் - தர்ம “தாக்குதலைச் ெ
னர் புலிகளைக் கொ ளையே கொல்லவர
‘வறிறு குழுவினர் ஒழுங்குசெய்து கொழும பில் நடத்திய 'சிங்கள - தமிழ் கலைக்கூடலின் முதல்நாள் நிகழ்வின் போது, 'சிஹள உறு மய கட்சியினர்’ குழப்பம் விளைவித்தனர். அதன்பின்னர் அன்றே செய்தியாளர் மாநாடு ஒன்றை நகழ்ச்சி அமைப்பாளர்|* நடத்திய போது தெரிவிக்கப் பட்ட கருத்துக்கள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன.
பேராசிரியர் சுசரித்த
கம்லத்: "சங்கள - தமிழ்க் கலைக்கூடலில்
நிகழ்ததப்பட்ட தாக்குதல் அநாகரிகமானதும் கண்டனத்திற்குரிய செயலுமாகும்.”
நாடக - திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்க:
பார்த்தார்கள்; எமக்கு இடைஞ்சல் ஜே.வி.பி. என்ற குழு 1 நடந்து கொண்டது;
"நான் சொல்கிறேன் என்பதாலேயே நீ ஏற்றுக் கொள்ளாதே; உன் பகுத்தறிவினால் நான் சொல்வதை யெல்லாம் கேள்விக்கு உரியதாக்கு; உனக்கு நீயே ஒளியாக இரு.”
- புத்தர்
புதிய வாசகரை - இளைஞரைத் தேடி.
5லை இலக்கியச் சிறுசஞ்சிகைகள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுள்ளன; தத்தம் நோக்கங்களிற்கேற்ப பணியாற்றிக் கொண்டுமுள்ளன. ஆயினும் - இவற்றின் வீச்செல்லை மட்டுப்படுத்தப் பட்டதே.
பொதுவாசகனை - புதியவர்களை அவை கவர்ந்துகொள்வதில்லை.
இதனால், “சுற்றிச்சுற்றி சுப்பற்ற கொல் லைக்குள்’என்ற மாதிரியான இயக்கம்தான்.
அதனால்தான் - இலக்கியக் கூட்டங்களிற்கு விருப்புடன் வருபவர்கள் இன்றும் இருபத்தைந்து, முப் பது பேர்தான்.
நல்ல கலைத்திரைப்படங்கள் இலவசமா கக் காட்டப்பட்டாலும், அதே இருபத்தைந்து பேரிற்குள்தான்.
சஞ்சிகைகளையோ, புத்தகங்களையோ விருப்புடன் வாங்குவோர் குறைவாகவுள்ளனர்; திணிக்கவேண்டிய பரிதாப நிலை! இந்த 'ஒடுங்கிய நிலையை' மாற்றவேண்டிய
தேவை கலை - இலக்கியத்துறை சார்ந் தோராலும் அமைப்புக்களாலும் இன்னும் சரியாக உணரப்படவுமில்லை.
இச்சூழலில்தான் தெரிதல்' வெளிவரு கிறது!
இளைய ജ്ഞ( e
தெரிதல் என்றால், - தெரிவுசெய்தல் - அர்த்தங்களுண்டு.
புதியவாசகரை - ளைச் சென்றடைந்து பாடல் செய்யும் முய கலை - இலக்கிய சனையை, விமர்சனப் புதிய வாசகர்களாக, வர்களாக உருவாக்கு வழமையான 'சிறு லிருந்து விலகி, சு இலகுத் தன்மையுட பகிர்ந்து பார்க்கும் ஒ நாங்கள் பகிர்ந்துெ பகிருங்கள்; மொத்த நிகழட்டும்.
சமூக உணர்வுட நிலைப்பாட்டுடனும் தொடரும்.
எமது இலக்கில் ெ இதனைப் புரிந்து விரும்பும் இளைஞர் எம்முடன் இணைந்து திறந்தபடி உள்ளது. ஆக்கங்கள், அபி னங்களைத் தாருங்க நீங்கள் இருக்கும் ளிற்குத் தெரிந்தவர்க யோகித்து உதவுங்கள் செயற்படுவது கடினம யின் விலை மிகக்கு கலை, இலக்கிய, செயற்படுவோம்.
வாருங்கள் - சேர்ந்து வடம் பி
. . .
 
 
 
 
 
 
 
 
 

மார்கழி - 2003
5 /
டியபோது கிளாலிக் கடவை
தவில்லை”
செய்யவந்த கூட்டத்தி ல்லவல்ல தமிழ்மக்க ந்தனர்; புலிகளைக் ால்லவென்றால், அவர் வடக்கிற்குச் செல்ல |ண்டும். தெற்கைச் ந்த கலைஞர்கள் வடக குச் சென்று நாடகம், ரைப்படம் ஆகியவற் க் காட்டியபோது தமிழ் கள் வந்து அவற்றைப் Iர்கள் ஒருபோதுமே ஏற்படுத்தவில்லை. 989 இல் இதுபோன்றே அவ்வேளை எனது
(--Udisabib 8)
தெரிந்துகொள்ளுதல் ஆராய்தல் முதலிய
குறிப்பாக இளைஞர்க அவர்களுடன் தொடர் ற்சி. பத் தகவல்களை, இர பார்வையை வழங்கி விழிப்புநிலை கொண்ட கும் ஓர் எத்தனம்.
சஞ்சிகைப் பாணி'யி ருங்கிய அளவில் - ன் - விடயங்களைப் ரு பரிசோதனை. காள்கிறோம்; நீங்களும த்தில் சமூகப் பகிர்வு
னும் தமிழ்த்தேசிய எமது இந்தப் பயணம்
நளிவாகவே உள்ளோம். கொண்டு செயற்பட வளர்ந்தோர் யாரும் கொள்ளலாம்; வாசல்
ப்பிராயங்கள், விமர்ச S.
பகுதிகளில் - உங்க ரிடம் பிரதிகளை விநி 1. அக்கறை இருந்தால் ல்ல; ஏனெனில், பிரதி றைவானதென்பதால்!
சமூக அக்கறையுடன்
பேராசிரியர் சி. சூரியகுமாரன் ஐ.நா.நிறு வனத்தின் சில பிரிவுத் தாபனங்களின் இயக்கு நராகக் கடமை புரிந்தவர். அத்துடன் ஹவார்ட் பல்கலைக்கழகம், இலண்டன் பொருளியற். கல்லூரி ஆகியவற்றில் அதிதிப் பேராசிரியராகக் கடமை புரிந்தவர்.
S36). KILALI CROSSING (66 TT65d 5L60611) என்னும் குறுநாவலை எழுதி வெளியிட்டுள்ளார். இது, குடாநாட்டு மக்கள் மீது போக்குவரத்துத் தடை இருந்த நெருக்கடியான காலகட்டத்தில்உயிராபத்தைக் கொண்ட கிளாலிப் பயணத்தை யும், இனப்பிரச்சினையையும், இணைத்துச் சித் திரிப்பதாக அமைந்ததாகும்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால், தமிழரல் லாதவரின் கவனத்தைத் தமிழ் மக்களின் அவ லங்கள் மீது பதியச்செய்வதாய் - முக்கியமான படைப்பாகவுள்ளது!
O
குந்தவையின் சிறுகதை
O () O
ஆங்கிலத்தில்
தொண்டைமானாற்றைச் சேர்ந்தவரான 'குந்தவை' (இரா.சடாட்சரதேவி), அறுபதுகளில் எழுத்துலகில் பிரவேசித்தவர்.
அனுபவவெளிப்பாட்டிற்கு முக்கியம் கொடுத துக் கலைத்துவத்துடன் படைப்புக்களை உரு வாக்கும் திறன்மிக்க ஈழத்துப் படைப்பாளிகளில் இவரும் ஒருவர்.
"யோகம் இருக்கிறது' என்ற அவரது சிறு கதைத் தொகுப்பு, 2002 இல் வெளியாகியுள் ளது. அதில் இடம்பெற்றுள்ள “பெயர்வு' என்ற சிறுகதையின் (1995 ஆம் ஆண்டின் மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு பற்றியது) ஆங்கில மொழிபெயர்ப்பு, புதுடெல்லியிலிருந்து வெளியிடப் படும் 'தீ லிற்றில் மகசின் இதழில் (தொகுப்பு iv, இதழ் - 3, 2003) வெளியாகியுள்ளது.
இச்சிறுகதையினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர், புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளரான ஏ.ஜே.கனகரத்தினா ஆவார்.
இப்படித்தான்.
- நசீம்
Af Eifft வெயில் ததும்பும் பாதை நானோ' r S. .3 சிறை
医疗
வேண்டும் இப்பழத்த Rలో 3SBS கைதியாக்கப் படுவதல்ல. பிர

Page 2
வழமைபோல் இம்முறையும் அரச சாஹித்திய விழா நடந்து (1809-2003) முடிந் துள்ளது. சிங்கள மொழி நூல்களிற்கு 17 விருதுகளும், தமிழிற்கு 7 விருதுகளும் வழங்கப்பட்டன; விழாவின்போது வெளியிடப் பட்ட நினைவிதழில் வழமைபோல், தமிழிற்கு மிகச் சிறிய இடமே வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் நூல்கள், பரிசுபெற்ற எழுத்தாளர் பற்றிய விபரங்கள் என்பன ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளன; ஆனால், சிங்கள
இதறிதN
மொழி நூல்கள் - ஆசி கள் சிங்களத்தில் தர
தமிழிற்கான சாஹித்த களாக பேராசிரியர் க. வர்), டொமினிக் ஜீவா, லிங்கராஜா, கலாநிதி ெ பன்னிரண்டு பேர் உள்ள குத் தொடர்ந்து காட்ட பாரபட்சங்களை நீக்குப கொடுப்பதில்லையா? யென்றால் தமது உறுப் கண்டனம் தெரிவிக்க செய்வார்களா? தமிழ்ே உறுப்பினர்களும் நாட பற்றிக் கேள்வியெழுப்
'காரைநகர் தொன்; என்ற நூலிற்கு நாடக வழங்கிக் கேலிக்குரிய தமிழ்க்குழு; சிங்களக் ( யிலும் அவ்வப்போது பெற்றிருப்பதை, 'ஆர்ட் யான "சேன தோரதெ மூலம் அறிய முடிகின் தின் முன்னாள் தலைவி பல விபரங்களை அக் தந்துள்ளார். *ஓர் எழுத்தாளர், 'சாதி தனது நூலிற்குப் பரிச யென முறையிட்டாராம;
ஒரு தாயின் அறிவுரை சொல்கிறேன் கேள் மகனே பளிங்கினால் அமைந்திருக்கவில்லை என் வாழ்க்கைப் படிகள் |அங்கே ஆணிகள் இருந்தன
சிராய்கள் இருந்தன பலகைகள் பிளவுண்டிருந்தன தளம் வெறுமையாயிருந்தது கம்பளமின்றி ஆனால் காலமெல்லாம் நான் ஏறிக்கொண்டிருந்தேன் தளங்களை அடைந்துகொண்டிருந்தேன் முடக்குகளில் திரும்பிக்கொண்டிருந்தேன் சில வேளைகளில் ஒளியே இல்லாத இருளினூடு போய்க் கொண்டிருந்தேன் ஆக்வே, மகனே திரும்பாதே நீ கவுர்டமாயிருக்குதென்று படிகளில் குந்திவிடாதே விழுந்துவிடாதே பார் மோனை: நான் இன்னும் போய்க்கொண்டிருக்கிறேன் பளிங்கினால் அமைந்திருக்கவில்லை என் வாழ்க்கைப் படிகள்/
மூலம : லாங்ஸ்ரன் ஹற்யூஸ்
தமிழில : சோ.ப.
அரச சாஹித்திய விழாவில் 'சாஹறித்திய ரத்ன' விருது சிங்கள மொழியில் பேராசிரியர் ஆனந்த குலசூரியவிற்கும், தமிழில் கலாநிதி க.சொக்க லிங்கத்திற்கும், ஆங்கிலத்தில் புண்யகாந்தி விஜேநாயக்கவிற்கும் வழங்கப்பட்டது.
"தத்துவங்களை எழுதுவதற்கு கவிதை, சிறுகதை, நாவல் வடிவம் தேவையில்லை. அதற்கு ஏராளமான தத்துவப் புத்தகங்கள் உள்ளன. அவற்றை நேரடியாகவே படித்துவிடலாம். 'வில் துரான்ற் எழுதிய "தி ஸ்டோரி ஒவ் ஃபிலோசபி' எனும் புத்தகம் மேற்கத்தியத் தத்துவங்கள் எல்லாவற்றையும் சொல்கிறது.
சுதந்திரக் கலாசாரம்தான் பிரதானமென்று தோன்றுகிறது. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும்."
- கோபி கிருஷ்ணன்
நித்தியவாணிக்
நித்தியவாணி கந்த சிறுமி, இரண்டு சிங்கள தன்மூலம் புகழ்பெற்றல் முதலில் “சரோஜா' 6 துப் பாராட்டுக்களைப்
அடுத்து புஞ்சி சுரா தேவதை) என்ற படத்தி நடிகைக்கான சரச6 05.09.2003 இல் நடை திரைப்பட விழாவில் சத்துராணி, சங்கீதா வீ பெற்ற நடிகைகளுடன் விருதினைப் பெற்றமை ஈரானில் நடைபெற்ற பட விருது’ விழாவி ணத்துப்பூச்சி விருதி6ை ஏற்கெனவே பெற்றுள்ள இச்சிறுமியின் திறை யும் தெரிதல்' வாழ்த்து
மறுக்க முடியாத (
அழகற்றுப் போயிருக்க இன்றைய நிலவு அதை நேற்றைய நில ஒப்பிட முடியாது இரு நேற்றிருந்த நிலவு என் ஞாபகத்தில் இல்
என் மகள் என்னிடம் கேட்டாள் "முந்தைய நாள் நில6 அழகாய் இருந்தது இல்லையாப்பா' நான் ஆமெனத் தலை நேற்றிருந்த நிலவை முயல்கிறேன்.
 

யர் பற்றிய விபரங் ILI (66frgiT601. யக் குழு உறுப்பினர் அருணாசலம் (தலை கலாநிதி எஸ்.சிவ Fயோகராசா உட்பட னர். தமிழ் மொழிக் பட்டு வரும் இந்தப் ாறு இவர்கள் குரல் மாறுதல் இல்லை புரிமையைத் துறந்து ாமே? இனியாவது பசும் நாடாளுமன்ற ளுமன்றத்தில் இது
வேண்டும். மையும் வன்மையும்' த்திற்குரிய பரிசை பதாகி இருக்கிறது தழுவின் நடைமுறை குளறுபடிகள் நடை ஸ்கோப்பில் வெளி னிய'வின் கட்டுரை றது. கலைக்கழகத் ர் தெரிவித்ததாகப் கட்டுரையில் அவர்
மார்கழி - 2008 பரிசு வழங்கப்பட்டது!
* விருது பெறும் நூல்கள் - ஆசிரியர் விபரங்கள் கொண்ட நிரலைப் பார்வையிட்ட ஒரு கலாசார அமைச்சர், ஒரு கவிஞரின் பெயரை வெட்டிவிட்டார்.
*மொழிபெயர்ப்பு நாடகத்திற்கான பரிசு ஹென்றிக் இப்சனின் “பொம்மை வீடு' நூலிற்கு வழங்கப்பட்டது; ஆனால் இது, இந்நூலிற்கு சிங்களத்தில் வந்த மூன்றாவது மொழிபெயர்ப்பு *தாகூரின் கதைகளைக் கொண்ட நூலிற்கு சிறந்த சிறுகதை மொழிபெயர்ப்பிற்கான பரிசு வழங்கப்பட்டது; ஆனால், சிறுகதை நூலில் 'குறுநாவலும் இடம்பெற்றுள்ளது.
*ஒவ்வொரு முறையும் சாஹித்திய விருது கள் அளிக்கப்பட்டபின் அது சம்பந்த மான விமர்சனங்கள், எதிர் விமர்சனங் கள், வேண்டியவர்களுக்கான தனிச்சலுகை காட்டல் - பிரபலமில்லாதவர்களின் தனிச் சிறப்பான படைப்புக்களின் புறக்கணிப்புப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் தோரதெனிய குறிப்பிடுகிறார்!
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள (யாழ். இலக்கிய வட்டத்தின்) இலங்கை இலக்கியப்
" காரணமாகத்தான் பேரவையின் சிறந்த நூல் தெரிவுப்பட்டிய | தரப்படுவதில்லை லிலும் இதுபோன்ற குளறுபடிகளைக் காண அடுத்து அவரிற்குப் முடிகின்றது. O $கு விருது
சாமி என்ற தமிழ்ச் ப்படங்களில் நடித்த வளாகிவிட்டாள். ான்ற படத்தில் நடித் பெற்றாள். ங்கணாவி’ (சின்னத் ல்ெ நடித்து, சிறந்த விய விருதினை பெற்ற ‘சரசவிய பெற்றாள்; வசந்தி ரத்ன ஆகிய புகழ் போட்டியிட்டே இவ் குறிப்பிடத்தக்கது. 17 ஆவது திரைப் ல், 'தங்க வண் னயும் நித்தியவாணி TT6. மயையும் புகழினை நுகிறது!
கேள்வி
பசைத்தபடி தாபகப்படுத்த
- 5TGOTT (alfaşag
தமிழின் முக்கிய நவீன படைப்பாளி களில் ஒருவரான கோபி கிருஷ்ணன், 10-05-2003 இல் தனது 58 ஆவது வயதில் - சென்னையில் காலமானார். மதுரையைப் பிறப்பிடமாகக்கொண்ட கோபி உளவியல், சமூகவியல் இரண்டிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். உளவியற் பிரச்சினைகளும், மனச் சிதைவு நிலைகளும் இவரது எழுத்தில் நுட்பமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன; எள்ளலும், சிறு சொற்றொடர்களும் நிறைந்த தனித்துவமான மொழிநடையும் இவருக்குரியது.
“ஒவ்வாத உணர்வுகள்', "உணர்வுகள் உறங்குவதில்லை', 'முடியாத சமண, 'தூயோன்', "டேபிள் டென்னிஸ்", 'உள்ளேயிருந்து சில குரல்கள் ஆகியவை இவரது நூல்களிற் சிலவாகும்.
ஈழத்துச் சஞ்சிகையான 'அலையில், 'ஒரு துண்டு' என்ற இவரது சிறுகதை வெளியாகியுள்ளமையும் (1988) குறிப்பிடத்தக்கது. சிறந்த எழுத்துக்கலைஞனிற்கு எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்!

Page 3
மார்கழி - 2003 இதறி
இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்
இலங்கையில் இதுவரை 28 தமிழ்த் திரைப்படங்கள் (திரைப்படச் சுருளில்) உருவாக்கப்பட்டிருக்கின்றன.
‘சமுதாயம்' என்ற முதலாவது திரைப்படம் 1962 இல், ஹென்றி சந்திரவன்ஸ் என்பவரால் 16 மி.மீ. படமாக உருவாக்கப்பட்டது; 28 ஆவது படமான 'ஷர்மிலாவின் இதயராகம் 1993 இல் உருவாக்கப்பட்டது.
பாசநிலா என்ற படமும் 16 மி.மீ. படமாகும். 'பொன்மணி’ (1977), 'வாடைக்காற்று' (1978),"குத்துவிளக்கு" (1972) ஆகிய படங்கள் வித்தியாசமான அம்சங்களைக் கொண்ட - கவனத்துக்குரிய படங்களாகும்.
‘பொன்மணி' படத்தின் நெறியாளர் - அவ்வேளை யாழ்.வளாகத்தில் சிங்கள மொழி விரிவுரையாளராக இருந்த - தர்மசேன பத்திராஜா ஆவார். இவர் தனது சிங்களப் படங்களிற்காக, வெளிநாடுகள் சிலவற்றின் திரைப்பட விழாக்களில் பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ட் ஸ்கோப்
ஒவ்வொரு புதன்கிழமையும் "டெய்லி நியூஸ்' ஆங்கிலப் பத்திரிகையுடன் இணைப்பாக, 'ஆர்ட் ஸ்கோட (கலைக்களம்) வெளியாகிறது.
கலை, இலக்கியத்துக்குரியதான இந்த இணைப்பைச் சிங்களக் கலை ஆர்வலர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சிங்களப் படைப்பிலக்கியவாதிகள், ஓவியர்கள், சிற்பிகள், திரைப்படக் கலைஞர்கள் - அவர்தம் படைப்புக்கள் பற்றிக் கட்டுரைகள் தொடர்ந்துவருகின்றன; அவர்களின் கலை - இலக்கிய முயற்சிகளை சிங்களவரல்லாத ஏனையோரும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
ஆனால், தமிழர் எந்தளவிற்கு இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்? ஒரு பெண்மணி பரதநாட்டியத்தைப் பற்றியே தொடர்ந்து எழுதுகின்றார்; இன்னொருவர் 'அலை', 'திருடா திருடி', 'போய்ஸ்' போன்ற மசாலாப் படங்களைப் பற்றி எழுதுகிறார்! ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளின் சிறந்த ஆக்கங்கள், வெவ்வேறு கலைப்போக்குகள் பற்றி முறையாகச் சித்திரித்து தழிழரல்லாதார் அறியச் செய்வது முக்கியமானதல்லவா?
ஆங்கிலத்தில் எழுதும் வல்லமை கொண்ட கலை, இலக்கியத் துறைசார் ஆர்வலர்கள் தம் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டு மெனப் பலர் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக எழுத்தாளர் சொல்கிறாரி
தமிழ்மொழி, இன உணர்வு, சாதிய ஆதிக்க எதிர்ப்புநிலை என்கிற நிலைப்பாட்டிற்குச் சில பொதுவுடைமை இயக்கங்கள் இப்போது வந்துசேர்ந்திருக்கின்றன. காலப்போக்கின் அவசியத்தால் உருவான மாற்றங்கள் இவை என்று நினைக்கிறீர்களா?
“இவை தவிர்க்க முடியாத நிலைதான். பொதுவுடைமை இயக்கங்களேகூட இனி இம்மாதிரியான பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொள்ளாவிட்டால் இயங்குவது சிக்கலாகிவிடும் என்பதால் இதைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இன உணர்வு அடை யாளங்களையும் மொழியுணர்வையும் புறக்கணித்து இயங்கிவிட முடியாது. ஈழத்தில் ஏற்பட்ட பேராட்டத்திற்குப் பிறகே இன உணர்வு சார்ந்த அடையாளங்கள் இங்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இது காலத்தின் கட்டாயம்.”
- பா.செயய்பிரகாசம் -
(எழுத்தாளர் - தராநதி நேர்காணல் - ஆடி,2003)
வறிறு
“சிங்கள - தமிழ் கலைக்கூடலை ஒழுங்குசெய்த 'ஹிறு' குழுவினர் என்போர், மாதத்திற்கு இரண்டு தடவைகள் வெளியாகும் 'ஹரிறு' இதழுடன் இணைந்த சிங்கள சமூக கலாசாரச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர், கவிஞர் ஆகியோரே. முற்போக் கான கலாசார வெளிப்பாடுகளிற்கும், எரிகின்ற சமூக - அரசியல் பிரச்சினைகள் தொடர்பான செய்திகளையும் உள்ளடக்கிய
 

Ynu 3
தீவிரமான சமூக விமர்சனங்களுக்குமுரிய இதழாக 'ஹிறு' அறியப்பட்டுள்ளது.
பெரிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் தேவை களையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்தும் ‘ஹிறு' போன்ற பல சிங்கள தமிழ்ப் பத்திரிகைகளுள் 'ஹிறு' ஒரு 'ஏழ்மையான இதழ்’ எனலாம். இது, குறைவான வருமானத்தில் தன்னைத் தக்கவைக்க கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கும் ஓர் இதழாகும்.
இந்த இதழைத் தொடங்கியவர்களும் இதில் பணிபுரிகின்றவர் களும் சிங்கள மத்தியதர - கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள். இதன் தலைமைத்துவத்தில் உள்ளவர்களிற் பலர் மார்க்சியவாதிகளாக அல்லது சோஷலிசவாதிகளாக இருப்பதோடு, சிலர் பின்நவீனத்துவவாதிகளாகவும் தம்மைக் கருதுகின்றனர்.
ஏழைச் சிங்கள மக்களோடு தியாகத்துடனும் ஈடுபாட்டுடனும் நீண்டகாலமாக இயங்குகின்றமைதான, ஹிறுவின் அடையாளம்; இதுவே ஹிறுவுக்குரிய ஒரு நம்பகத்தன்மையையும் இனத்துவ தேசிய நியாயப்பாட்டையும் கொடுக்கிறது.”
- லகரமன் குணசேகர
“முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும் கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும், பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம், தொடர்ச்சியாக ஒரே பாணியில், கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இருபெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குநர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக் காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்."
- தேசியத்தலைவர் வே.பிரபாகரன் (மாவீரர் தின உரையில்}
பேராசிரியர் ஜயதேவ உயங்கொட
"பிரிவினை மற்றும் தனிநாட்டுக்கான நம்பகமான மாற்றுத்திட்டம் எதுவுமே, தற்போதைய அரசியல் அமைப்பின் வரையறைகளினால் ஆளுகைக்குட்படுத்தப்படுகின்ற ஒன்றாக இருத்தலாகாது.
தமிழர்களினால் முன்வைக்கப்படுகின்ற மாற்று யோசனைகள் எப்போதுமே தீவிரத்தன்மை கொண்டவை; பேச்சுவார்த்தைக்கு லாயக்கற்றவை - ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று சிங்களத் தலைவர்களினால் நோக்கப்பட்டு வந்திருக்கின்றன.
உண்மையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து அந்தப் பழைய தவறுகளை இழைக்கும் போக்கை மாற்றுவ தென்பது, இப்போது திருமதி குமாரதுங்கவைப் பொறுத்ததே. அதற்கு உண்மையிலேயே அரசியல் சிந்தனையிலும் நோக்கிலும் அடிப்படைக் கோட்பாட்டு மாற்றமொன்றைச் செய்தாகவேண்டிய அவசியம் - முன்தேவை இருக்கிறது.
இந்தச் சோதனைக்கு எமது தலைவர்கள். முகங்கொடுத்து உறுதியுடன் செயற்படுவார்களா?' எனக் கேட்டுத் தனது கட்டுரையொன்றில் எழுதியுள்ளார், பேராசிரியர் ஜயதேவ உயங்கொட.
இலவச நூல் 400 ரூபாவிற்கு விற்பனை
வடக்கு - கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் அமைச்சு நல்ல நூல்கள் பலவற்றை அச்சிட்டு, இலவசமாக வழங்கிப் பணிபுரிகிறது; இதனால் அந்த நூல்களில் விலை குறிப்பிடப்படுவ தில்லை. இவ்வாறுதான் 'ஈழகேசரிச் சிறுகதைகள்’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.
ஆனால், யாழ்ப்பாணத்திலுள்ள புத்தகக் கடைகள் சிலவற்றில் இந்த நூல் பேனாவினால் 400 ரூபா விலை குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது; விசாரித்தபோது, ஒரு 'பிரபல' எழுத்தாளரே நூற் பிரதிகளை விற்பனைக்குத் தந்ததாகக் கடைக்காரர் தெரிவித்தனர்.
பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு இது சமர்ப்பணம்!
சாவறித்திய மண்டலப் பரிசுகள் - 2003 .
சென்ற ஆண்டில் வெளியான சிறந்த நூல்களிற்கான பரிசுகள்,
புரட்டாதி 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற அரச சாஹித்திய விழாவில் வழங்கப்பட்டன.

Page 4
தமிழ் நூல்கள் 1. கவிதை
2. சிறுகதை
3. நாவல் 4. சிறுவர் இலக்கியம்
5. ஆய்வு
6. மொழிபெயர்ப்பு
(பட்டுவங்கல ராஹ"ல தேரோ)
7. நாடகம்
(ச.ஆ.பாலேந்திரா) சிங்கள நூல்கள் 1. கவிதை
2. சிறுகதை - SÐ LI6T 6O JULI
3. நாவல் - விதண்ட சமய
(எரிக் இலயப் ஆரச்சி) செனசுராகே அபலகாலே (ஜயரத்ன சமரசேகர) - ஐாத்யனுராகய
(பேராசிரியர் கே.என்.ஓ.தர்மதாச) - 1984 (ஆரியவங்ச இரணவீர) நாடகம் (மொழிபெயர்ப்பு)- றுக்கட கெதர (விஜித குணரத்ன)
4. சிறுவர் இலக்கியம் -
5. பல்துறை
மொழிபெயர்ப்பு
g
* சிங்கள மொழியில் வெளியானவற்றில் 17 நூல்களிற்குப்
பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆளுநர் விருது - 2008
வடக்குக் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின்
அந்த மழை நாட்களுக்காக (மருதூர்க்கனி) சர்ப்ப வியூகம் ა». (செம்பியன் செல்வன்) கானலில் மான் (தெணியான்) சிறுவர் அரங்கு (முத்து இராதாகிருஷ்ணன்) தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும் கலையும் (கலாநிதி பபுஷ்பரட்ணம்) அண்டவெளியிலே அதிசய யாத்திரை (ஸி.எம்.ஏ.அமீன்)
- ஹிப்பொகிறிட்ஸ் சஹ றோகினிய (மொனிக்கா ருவன் பத்திரண)
מפעפ9.
செயற்பாடு
சிறுசஞ்சிகை இயக்கம்போல் செயற்பட்டு வரும் ஒரு சிறிய கட்சிதான் "புதிய ஜனநாய கக் கட்சி'; அதன் உத்தியோகபூர்வ வெளி யீடாக வருவது, "புதிய பூமி’ என்ற மாதப் பத்திரிகை. போன ஜன்மத்தில்(!) இக்கட்சி யின் பெயர் "கொம்யூனிஸ்ட் கட்சி' (இடது); பத்திரிகையின் பெயர் "செம்பதாகை. பொது வில் இவர்கள் சீனக் கொம்யூனிஸ்டுகள் எனவே அழைக்கப்பட்டனர்; சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்து வந்ததால் "சிறிமா வோயிஸ்ற் எனவும் குறிப்பிடப்பட்டனர். மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாததாலேயே முந்தைய பெயர்களை மாற்றினர்
தமிழ்த் தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, தாயகம் என்பவற்றில் எதிர் நிலைப்பாட்டையே இவர்கள் கொண்டிருந் தனர்; செம்பதாகை இதழ்களிலும, இக் கட்சிப் பிரமுகரான சிவசேகரம், இமயவரம்பன் என்ற புனைபெயரில் எழுதி வெளியிட்ட, "இலங்கை இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்' என்ற நூலிலும் இக்குளறுபடி களை நிறையக் காணலாம். .
புதிய பூமி பத்திரிகை தமிழ்த் தேசிய வாதத்தையும் தமிழ்த் தேசியவாதிகளையும் (விடுதலைப் புலிகள் உட்பட) கிண்டல் பண்ணியும் தாக்கியும் ‘குயுக்தியுடன’ செயற்படுகின்றது. தமிழ்த் தேசியவாதத்
திற்குச் சார்பாக எழுத ளான பேராசிரியர் கா.சி தமிழ்மாறன் போன்றோர் பலமுறைகொச்சையாக னர். அவ்வாறே, புதி ஒத்துப்போகாதவர்களா - எழுத்தாளர்களான கலாநிதி செ.யோகராசா மு.நித்தியானந்தன், அ வத்தை ஜோசப் முதலி டுள்ளனர்.
ஞாயிறு தினக்குர புனைபெயரில் தான் எழு (09-11-2003), அண்டை நடைபெற்ற சிங்கள - பற்றி எழுதுகையில் சி சிங்கள இன ஒற்றுமை பட்ட காரியங்களைெ துரோகம் என்று முத்தின ஒரு பாரம்பரியம் இரு நாம் மறக்கலாகாது” g) flui குயுக்தியுட6 "தமிழ்த் துரோகம்” என் பட்டதாகும். உண்மை முயற்சிகள் சில அக்க டன் நோக்கப்பட்டன; ஏ முயற்சிகளில் ஈடுபட தேசியவாதத்தை முற்பே தேசியவாதமாகவும், ஒ
தேசியவாதத்தை வ
மாறாட்டம் செய்துவந்த சேகரம்கூட ‘சிங்களம் ப மொழி என்ற சட்டம் முற தான் அன்று எழுதிக்ெ
 

2008 - மார்கழி ر தமிழ் விழாவில் இவ்வாண்டிற்குரிய ஆளுநர் விருதுகள் ஏ.ஜே.கனகரத்தினா, சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம், பாவலர் பஸில் காரியப்பர், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, ராஜ மாஸ்ரர், வில்லிசைக் கலைஞர் க.நா.கணபதிப்பிள்ளை,
கலைஞர் சு.கணபதிப்பிள்ளை ஆகியோரிற்கு வழங்கப்பட்டன.
பரிசுபெற்ற நூல்கள்
வடக்குக் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு 2002 இல் வெளியான நூல்களில், பின்வரும் நூல்களிற்குச் சிறந்த நூல்களிற்கான பரிசுகளை வழங்கியுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலக்கிய விழாவில் ஐப்பசி 19 இல் இப்பரிசுகள்
வழங்கப்பட்டன.
1. சிறுகதை
2. நாவல்
3. நாடகம்
4. ஆய்வு S.
5. கவிதை
6. பல்துறை
7. சிறுவர் இலக்கியம்
8. உயர் கல்வி
- நிலாக்காலம்
(ஆ.இரத்தினவேலோன்) - இனி வானம் வெளிச்சிடும்
(தமிழ்க்கவி) - எங்கள் நாடு
(அராலியூர் சுந்தரம்பிள்ளை) - நாவலர் வாழ்வும் வாக்கும்
(நா. சுப்பிரமணியம்) - பருவப் பாலியர் படும்பாடு -
காவியம் (க.சச்சிதானந்தன்); பனிமழை - மொழிபெயர்ப்பு (அயேசுராசா); மனிதத்தைத் தேடி - ஆக்கம் (செ.மகேஷ்) - நிருத்தியம்
(திருமதி மீரா மங்களேஸ்வரன்); கருகும் பசுமை (எஸ்.பேராசிரியன்) - சிறுவர் சிந்தனைக் கதைகள்
(அநு.வை.நாகராஜன்) - சித்த மருத்துவம், மூலதத்துவம் (டொக்ரர் சே.சிவசண்முகராசா)
திவரும் புத்திஜீவிக வத்தம்பி, டி.சிவராம், இப்பத்திரிகையில் த் தாக்கப்பட்டுள்ள ய பூமிக்காரருடன் ன கலாசாரவாதிகள்
பத்மநாப ஐயர், , மு.பொன்னம்பலம், அயேசுராசா, தெளி யோரும் தாக்கப்பட்
ல் பத்திரிகையில் ழதிவரும் 'பத்தியில் மயில் கொழும்பில் தமிழ் கலைக்கூடல் வசேகரம், “தமிழ் - கருதி முன்னெடுக்கப் யல்லாம் தமிழ்த் ர குத்தி ஒதுக்குகிற ந்தது என்பதையும் என, இவர்களுக்கே ன் குறிப்பிடுகிறார். பது மிகைப்படுத்தப் Dயில், இத்தகைய ாலங்களில் ஐயத்து னெனில், அத்தகைய ட்டோர். சிங்களத் ாக்கான இலங்கைத்
டுக்கப்பட்ட தமிழ்த்
குப்புவாதமாகவும் னர். ஏன், இதே சிவ >ட்டுமே உத்தியோக போக்கானது' என்று காண்டிருந்தார்!
இலக்கிய வட்டம், நாடகத்துறை என்ற களங்
سی۔۔۔ G ہ۔. یہ
'கலைப்பேரரசு' என அழைக்கப்பட்ட ஏரி. பொன்னுத்துரை அவர்கள், தமது 75 ஆவது வயதில், 09-10-2003 இல் காலமா னார்.
குரும்பசிட்டி சன்மார்க்க சபை , யாழ்.
களில் இவர் ஊக்கமுடன் செயற்பட்டவர்; எல்லாவற்றிலும் முக்கியமாய், "பொறாமை - வஞ்சனை ஏதுமின்றிக் கலை இலக்கியத்
நல்லதொரு 'மனிதன்'
துறையில் ஈடுபாட்டுடன் செயற்பட்ட
நாடகம்’, ‘கலையுலகில் கால்நூற் றாண்டு', 'தாளக்காவடி', 'அரங்கக் கலைஞர் ஐவர் முதலிய நூல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அவரது மறைவிற்குத் தெரிதல்' தனது அஞ்சலியைச் செலுத்துகின்றது!
சமூகப் பணித்துறை போன்ற தொண்டு
“என் எண்ணங்களை, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற் காகத் தான் எழுதுகிறேன். எனக்கு வாழ்க்கை இம்மாதிரி அமைந்திருக்கிறது; உங்களுக்கு எப்படி. என்பது போலத் தான். என் சில கத்ைகளில் அக்கிரமங் களையும் முறைகேடுகளையும் வெளிப் படுத்தியிருக்கிறேன்.
உதாரணமாக உளவியல் துறை,
நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை எழுதியிருக்கிறேன். மனநிலை மாறுபாடு என்றால் என்ன என்று மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக 59 மனநோயாளி களைப் பேட்டி எடுத்து, “உள்ளேயிருந்து சில குரல்கள்’ எனும் தலைப்பில் புத்தக மாக வெளியிட்டேன்."
- கோபி கிருஷ்ணன்

Page 5
மெரிக்க இலக்கியத்தை உலக அரங்கிற்கு இட்டுச் சென்றவர்களில் ஏர் 60.6m). Qsb frt (86). (Ernest Hermingway) முக்கியமானவர். புதிய கண்டமான அமெரிக் காவிற்கு தேசிய இலக்கியம் என்ற ஒன்று தேவையில்லை என ஆங்கில இலக்கியங் கள் முழங்கிக் கொண்டிருந்த பொழுது தனது நாவல்களினாலும், சிறுகதைகளி னாலும், கட்டுரைத் தொகுதிகளினாலும் பிரித்தானிய வாசகரைத் தன்பாலும் அமெரிக் காவின்பாலும் திசை திருப்பிப்பார்க்க வைத்தவர் இவர்.
1898 ஆம் ஆண்டில் அமெரிக்க 'இல்லினோய் மாநிலத்தில் பிறந்த ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் இளம்பராயம் வறுமையி லேயே கழிந்தது. பதினாறு வயதிலேயே தனது நாளாந்த வாழ்க்கைக்காக தினக்கூலி யாளாக, பண்ணை, ஹொட்டேல் சிற்றுாழிய ராக இருபத்தைந்து வயதுவரை உழைக்க வேண்டியவராயிருந்தார். இளமை - வறுமைஉழைப்பு என்பன பெற்றுத்தந்த அனுபவங் கள் பிற்கால எழுத்துக்களின் களஞ்சியமாக வும் உரமாகவும் விளங்கின.
அக்கால மேலைத்தேய அரசியல், தேசிய பாதுகாப்பு விதிகளுக்கமைய இரா ணுவ சேவையில் சேர்ந்து அமெரிக்க அம்புலன்ஸ் அணியில் ஒருவராகப் பிரான்ஸ் தேசம் சென்றார். பிரான்ஸ் அக்காலத்தில்
கலைகளின் பிறப்பிடமாக விளங்கியது. |
இங்கிருந்து பின்னர் ஆஸ்திரியா சென்றார். யுத்தமுனையில் காயமடைந்தார். யுத்த ஆஸ்பத்திரியில் தாதி ஒருவர்மேல் காதல் கொண்டார். எனவே வறுமை காட்டிய வாழ்வியல் மாந்தர்களும், போர் உணர்த்திய மானுட அழிப்புகளும், காதல் காட்டிய மனதின் மென்மையான பகுதிகளும் - பிற்காலங்களில் இவர் எழுத்தில் காதல், போர், வாழ்வியற் தத்துவங்கள் நிறையக் காரணமாயின.
1918 ஆம் ஆண்டின் பின்னர் - முதலாம் உலக மகாயுத்தத்தின் பின் - பத்திரிகை நிருபராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களின் பன்முகத்தோற்றங்களைக் காணவும், அவற்றை விமர்சிக்கவும் தனக்கே இயல்பான உரைநடையையும் வகுத்துக்கொள்ள இது வழிவகுத்தது. இவை மட்டுமன்றி உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாசிரியர்கள் போன்றோரை நட்புக்கொள்ளவும், நாளடைவில் இவரே ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராகவும் முடிந்தது. இவரின் ஸ்பானிய அனுபவம் அந்நாட்டின் தேசிய வீரவிளையாட்டான 'ஜல்லிக்கட்டு’ (ஏறுகொல் தழுவுதல் - காளை மாட்டினை அடக்குதல்) - வைத்துப் பல உன்னத
சிறுகதைகளைப் படை
உலக இலக்கிய வி ‘சாவுமனி யாருக்காக whom the Bells Tolls), "G
SD 6oabb” (Men Without S6)6OITGOLDub (To Have முக்கியமானவை. "க (Oldman and the Sea) இவருக்கு 1954 ஆம் பரிசைப் பெற்றுத்தந்தது
கடலும் கி 1954 ஆம் ஆண்டில் இக் குறுநாவலை மா இரசிகர்கள் கொண்டாடு தத்துவம் எல்லாம் இக்கு ஆனால் இவை எதுவுமே தெரியா. கடலுடன் கி போர். அது மீனுடன் ெ அதே மீனுடன் அவன் பச்சாத்தாபம், கரைய கொள்ளும் - பையன் இ பற்றுப்பாசம், பேஸ் ப கொள்ளும் காதல் - சிறு பறவை மீது ( இறுதியில் மீனின் திரும்புகையில் ஏற்படும் பிரமிப்பை ஊட்டுவன. - கர்மாவின் பயனை - கூறும் இத்தகைய படிட் சுருங்க, சுவையாகக்சு (plguliff.
தனது சின்னஞ்சிறி தனியனாக அவ்வளைகு சந்தியாகோ கிழவனுக் நான்கு நாட்களாக ஒ( வில்லை. அவனுக்கு கூட, சந்தியாகோவின் யைக் காரணம் காட்டி மாற்றிவிட்டாலும், அப்6 ஐந்தாம் வயதிலிரு கற்பித்த கிழவன் மீது விரு கதாபாத்திரங்களு சிறந்த எடுத்துக்காட்டு எண்பத்தைந்தாவது பையன் சந்தியாக் ச போவதற்கான சகல உ அவனைத் தன்னந்த வைப்பதுடன், காவிய கிறது. இரு இருண்ட நீண்ட பகற் பொழுது இணைந்தும், மணித்து னின் மன அவசங்களு செயற்படுவதும் இலக்கி
 

நாட்டின் வறுமையிலி மகாகொடுமை அறியாமை.
அறிவைப்
பாடநூல்களிடையே மட்டும் தேடுவது அதனிலும் கொடுமை. நூல்கள் ஒவ்வொன்றும் நாளாந்த சூரியன். சூரியன் ஒன்றேயாயினும் நாட்டிற்கு நாடு அதன் உதயம் - ஒளிவிடும் கோணம், பரப்பு, காலஅளவு ஒளியின் வெப்பம், பிரகாசம் எல்லாமே தனித்துவமானவை. ஆளுமை வேறானவை. நூல்களும் அவ்வாறே. அவை மானுடம் பற்றியே பேசுவனவாக இருந்தாலும், அவற்றின் போதங்கள் வெவ்வேறு வகை சார்ந்தனவாகின்றன. தேசியத்தை வகை பிரிப்பனவாகின்றன. சூரியன் ஒன்றாயினும் நம் அறிவு மனத்தளவில் பல சூரியன்களே. இச்சூரியன்களே - ஒவ்வொரு நூலாகும். ஒவ்வொரு நூலும் நம்மை வெவ்வேறு அறிவு, அனுபவத் தளங்கட்கு இட்டுச் செல்வதுடன் புத்தாக்க கலையனுபவங்கட்கும், தேர்ந்த இரசனை முறைமைகட்கும்
இட்டுச்செல்கின்றது.
க்க வைத்தது. பரிசையில் இவரின், 965discipg' (For பண்ணில்லா ஆண் Women), '&ObjLjub and Havenot) 6T6inugot டலும் கிழவனும்
என்ற குறுநாவல்
ஆண்டில் நோபல்
bl. ழவனும்
நோபல் பரிசு பெற்ற னுட காவியமாக }வர். போர் - காதல்நறுநாவலில் உண்டு. ) வெளிப்படையாகத் ழெவன் தொடுக்கும் கொள்ளும் போராக, கொள்ளும் காதல், பிலே பையனுடன் }வனிடம் கொள்ளும் ந்து விளையாட்டில் படகில் வந்தமரும் கொள்ளும் பாசம், வெற்றுக்கூட்டுடன் தத்துவம் எல்லாமே வாழ்வின் பொருளை விதியின் முடிவை - பினையை எவருமே றிப் பரவசப்படுத்த
ய படகில், தன்னந் டாவில் மீன்பிடிக்கும் கு கடந்த எண்பத்து ரு மீனும் கிடைக்க இருந்த பையனைக் அதிர்ஷ்டமின்மை வேறோரு படகிற்கு பையனுக்கோ தனது து கடற்றொழில் மாறாத பாசம். இவ் ம் மானுட நேசிப்பின் Б6ії.
நாள் காலையில் கிழவன் கடலுக்குப் தவிகளையும் செய்து வியனாக அனுப்பி விரியத்தொடங்கு இரவுகளும், மூன்று |களும கதையுடன ளிகளாகவும் கிழவ ன் பின்னிப்பிணைந்து
ய உலகில் நான்
காவது பரிமாணத்தை அதனுடைய முக்கி யத்துவத்தையும் சுயத்துவத்தையும் உணர்த்
துவதாகின்றது.
காரிருட்டில் காலைவரவை கிழவன் உணர்கிறான். நாணலின் பளபளப்பு, இறால, தூண்டில் மீன்கள் கணவாய், வரால் மீன்கள் - கடற்குருவி, கடற்கன்னிப்பறவை போன் றவை கடற்கிணறுகளின் வரவை உணர்த்து கின்றன. தூண்டில்களில் எதுவும் சிக்குவ தில்லை. சூரியன் உதித்து இரண்டொரு மணித்தியாலங்கள் கழிந்துவிட்டனவாயினும், இவன் மனவுணர்வுகளும் கடல் நிலைகளும் இரண்டறக்கலந்து இலக்கியமாகப் படகுடன் நகர்கின்றது. திடீரென அவன் பார்வையில் போர் மனிதப்பறவை ஒன்று வட்டமிடுகிறது. அது மீனின் இருப்பையும் வரவையும் கூறும் பறவை. கடல்நீர் வெண்ணுரைகக்கித் தளும்புகிறது. தூண்டிற்கயிறு இறுகி நெட்டி நிமிர்கிறது. அவலை மீன் - பத்து இறாத்தல் கொண்டது. கிழவன் குதூகலம் கொள்கி றான். தனக்குள் பேசத்தொடங்குகிறான். மீனைப் படகிற்குள் இழுத்துக்கொள்கிறான். திடீரென தூண்டிற்கயிறு கடலின் ஆழத் திற்கு இழுத்துச் செல்லப்படுவதை உணர்கி றான். கயிற்றின் இழுவையிலிருந்தும் அறுநூறடி நீளத்திலிருந்தும் ஏதோ பெரி தாகச் சிக்கிவிட்டதை உணர்ந்து அதனைப் பிடிப்பதற்கான தந்திரோபாயங்களையெல் லாம் கயிற்றாலும் தூண்டிலாலும் விரல் களினாலும், கைகள், தோள்கள், உடல் வலிமை எல்லாவற்றையும் கையாளுவது மனித உழைப்புப் போராட்டத்தின் கடினத் தையும் அதேவேளையில் அது வழங்கும் மனவுறுதி, வாழ்வின் தேவை, வெற்றியின் நிறைவு - ஆத்மதிருப்தி எல்லாவற்றையும் வாசகர் மனதில் புதியதொரு அதிர்வுகளை யும், படபடப்புக்களையும் தோற்றுவிக்கின் றன. மீன் தப்பிவிடுகிறது. தூண்டில் இலேசாகிறது. கிழவனின் மனம் கனதி கொள்கிறது. ஆயினும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறான். வ்ண் போகவிலிலை. மீண்டும் தூண்டிலில் இழுப்பு. இரையில் சுவைகண்ட மீன் தப்பியபின்பும் ஆசை போகவில்லை. மீண்டும் சிக்கிக்கொண்டது. மீனுக்கும் கிழவனுக்குமான போராட்டம் குறுநாவலாக எழுத்துக்கெழுத்து உணர்வும் உயிருமாக விரிகிறது (படிப்பதனால் மட்டுமே புரியும். சுருக்கங்கள் அறிமுகச் சுட்டுதலே). இரவும் பகலுமான போராட்டம். இரவில் இரண்டு மணித்தியால உறக்கம். இடையி டையே வரால் மீன் பச்சையாக. கடற்பன்றி பச்சையாக உணவாகிறது. ஒரு கையில் உழைப்பு. மறுகையில் உணவு. வாழ்க் கையின் உருவகம். கடல் பிறவிக்கடலா..? (e-LJäb 7)

Page 6
ஐப்பசி 29, 30 ஆகிய திகதிகளில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடை பெற்ற 'சிங்கள - தமிழ் கலைக்கூடல்' பல விதங்க ளில் முக்கியத்துவம் கொண்ட தாக உள்ளது.
முந்திய காலங்களில் அவ்வப்போது இவ்வாறான ஒன்றுகூடல்கள் சில நடை பெற்றபோதிலும், முன்
ඝාෂ්ම නව නගර් ශාෆුෂ්දී
கேடிஸ் புதிய த பைத்தில் முயற்சி எடுத்த தமிழ்த் தரப்
-ا6Tfl ق فLD ظاrlاری آLil 60I|یمیاییست به بینی بسیاسی ஆண்|மிருந்து தனிமைப்பட்ட சிறு குழுவினர்; சிங்களத் தரப்பி னரும் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான அநீதிகளை நேர்மையுடன் ஒப்புக்கொண்ட வர்களும் அல்லர்; உண்மையில், அந்தத் தமிழ்த்தரப்பினர் ‘கூட்டிக் கொடுப்பவர்களா கவே இருந்தனர்.
ஆனால், இந்தக் கலைக்கூடலை ஒழுங்கு செய்த 'ஹிறு குழுவினர், தமிழர்கள் மீதான அநீதிகளைப் பகிரங்கமாக அடையாளப்படுத் துவதோடு இன சமத்துவத்தையும் உரத்து முழங்குபவர்கள்; அவ்வாறே, பங்கேற்ற தமிழ்த் தரப்பும் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் தமிழ்த் தேசியவாதப் பிரிவினர். எல்லா நிகழ்வு களிலும் இப்போக்கைக் காணமுடிந்தது.
பேச்சில் மட்டுமல்லாது, நீதிக்கான செயற்
shes பாட்டை, அமைப்பாள னரும் அவர்களின் ே முதல்நாளே வெளிக் 'சிஹள உறுமய க எதிர்கொண்டு முறியடி தைச் சிந்தி, தமிழ்க் களைக் காப்பாற்றினர் மதிப்பிற்குரிய முக்கி
தமிழ் - கலை
பேராசிரியர் சுசரித் யில், வேறுவேறு கரி மக்களுக்கு இழைக்கட் வாரியாகக் கண்டித்த சேகரவின் ஐந்து நாள் தமிழர் விரோதப்பே படுத்தினார். ஆரியவங் சிங்களக் கவிதைப்பர மைகளை - சிறி குண போன்றோரை - நன் யப்படுத்தியது. சிங்
காலம் ஆகிவந்த கதை - அ.இரவி, பக்.264, விலை 300/-
அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு.
"தொன்லந்துபோன நம் உலகின் சித்திரிப்புப் பற்றிய மேலும் ஒரு காலடி” என்கிறார் பேராசிரியர் கா.சிவத்தம்பி; “எனது அனுபவங்கள்தான் இக்கதைகள்” என்பது ஆசிரியர் கூற்று.
உலைக்களம் - புதுவை இரத்தினதுரை ,
தமிழ்த்தாய் வெளியீடு, தமிழீழம்.
விலை 200/-
Luleå. 256 + xvi,
விடுதலைப் புலிகள் ஏட்டில் வெளிவந்த உரைவீச்சுக் களின் தொகுப்பு. “உள்ளே உள்ளன கவிதைகள் அல்ல;
உணர்வின் வரிகளே” என்கிறார் புதுவை.
அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள்
- குப்பிழான்
ஐ.சண்முகன், பக்.98+ x, விலை 130/-, நிகரி வெளியீடு, 88/7
வட்டாரப்பொல வீதி, மவுண்ட் லவினியா.
எழுத்தாளர் - படைப்புக்கள்,
நாடகம், திரைப்படம்,
ஒவியம் பற்றிய இரசனையும் விமர்சனப் பார்வையும் இணைந்த
பதிவுகள்.
யுத்தத்தின் முதலாம் அதிகாரம் - தேவகாந்தன், பக்.192+vi,
விலை 250/- பூபாலசிங்கம் பதிப்பகம், 340, செட்டித்தெரு
- 11
கொழும்பு
இரண்டு நூற்றாண்டுகால சமூக வரலாற்றுப் புலத்தில் விரிகிறது நாவல்; இது ஆசிரியரின் ஐந்தாவது நாவலாகும்.
தேனகம் - த.மலர்ச்செல்வன் பக்.91+V, விலை தரப்படவில்லை, பிரதேச செயலக கலாசாரப் பேரவை, மண் முனை வடக்கு,
மட்டக்களப்பு.
கட்டுரைகள்,
கவிதைகள், சிறுகதை,
நாடகம்,
நேர்காணல், நவீன ஓவியங்கள் கொண்ட - முத்தமிழ் விழாச் சிறப்புமலர்; ஓர் அரசாங்க அலுவலகம் இந்த அழகிய வெளியீட்டைத்
தருவது ஆச்சரியம்.
அம்பலம் - நொவெம்பர் 2009 இதழ், பக்.92, விலை 20/- 05,
பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
இளைய தலைமுறையின் வெளியீடு நிணி ட
இடைவெளியின் பின் வந்துள்ளது; கவனத்தையிர்க்கும் சஞ்சிகை.
அழகிய அட்டையுடன்
 

A.
MNV
uDITstæsy – 2003
ர்களான ஹிறு குழுவி தாழமைச் சக்திகளும் காட்டினர். இனவெறிச் ட்சியின் தாக்குதலை ப்பதில் தமது இரத்தத் கலைஞர் - எழுத்தாளர் முன்னர் நிகழ்ந்திராத ய நிகழ்வாகும் இது!
ਸੰ6 க்கடல்
த கம்லத் தனது உரை லகட்டங்களில் தமிழ் பட்ட அநீதிகளைவிலா தோடு, குணதாச அமர பல்களில் வெளிப்படும் ாக்கையும் அம்பலப் ச இரணவீரவின் உரை ப்பை - முக்கிய ஆளு சிங்க, மஹகம சேகர றாக எமக்குப் பரிச்ச கள ஊடகங்களின்
பாரபட்சமான - இனரீதியான - செயற் பாட்டையும், 'தனிநபரின் செய்தித் திணிப்பு வன்முறை'யையும் திலக் ஜயரத்ன வெளிப் படுத்தினார். தமிழில் உரையாற்றியோர், தத் தமது துறைகளின் பிரதான அம்சங்கள் எவ்வாறு உள்ளன என்பதை விளக்கினர். சிங்கள - தமிழ் கலை இலக்கியச் சூழலைப் பரஸ்பரம் அறியச் செய்யவேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தை இவை நிறைவேற் றின; சமநேர சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பும் இதற்குத் துணை செய்தது.
இனங்களின் ஐக்கியம், சமாதானம் என்பவற்றை வலியுறுத்திய ஐயதிலக பண்டாரவின் பாடல்களும், வேறு தளத்தில் எங்கோவெல்லாம் அலறலுடனும் அவலத்துட னும் மனோசஞ்சாரத்தில் இழுத்துச் சென்ற "மிகிரப்பான'வின் அற்புதமான ஆக்க இசை நிகழ்வும் முக்கியமானவை. அவ்வாறே, காணாமற்போனோரினதும் அவர்களது உறவுகளினதும் அவலத்தையும் - அது எழுப்பும் கோபத்தையும் - போராட்ட முனைப் பையும் வெளிப்படுத்திய 'அக்கினிப் பெரு மூச்சு நாடக நிகழ்வும், தாக்கமானதாக இருந்தது.
நேர்மையுணர்வுடன் வெளிப்படையானதாக அமையும் - சமத்துவத்துக்கான இத்தகைய ஒன்றுகூடல்கள் தொடரப்படவேண்டும்; ஒத் துழைத்த அனைவரும் பாராட்டப்பட வேண்டிய வர்கள்!
- slf O
இன்றைய நமது சமூகச் சூழலில் திரைப்படம் பற்றிய பொதுப்பார்வை எப்படி இருக்கிறது?
“பெரும்பாலும் கலையாக அன்றி ஒரு "பொழுதுபோக்குச் சாதனமாகவே' திரைப் படம் பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சியாய்ப் பொழுதைப் போக்குவதற்குரிய ஒன்றுதான திரைப்படம் எனக் கருதப்படுவதால், நம்ப முடியாத கதையமைப்பு, பாத்திரங்களின் அதிதீவிர சாகசங்கள், பொருத்தமில்லாத கோஷ்டி நடனங்கள் (உடற்பயிற்சிகள்.?), நகைச்சுவை என்ற பெயரிலான "அலட்டல்கள் என்பனவெல்லாம் கேள்விக்கிடமேதுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தமது பொதுப் புத்தி தொடர்ந்தும் அவமதிக்கப்படுவதை உணரமுடியாதளவிற்கு, பழக்கமாகிப்போய் விட்ட ஒரு இரசனைமுறைக்குள் பார்வை யாளர் சிக்கியுள்ளனர். கல்வித்தரம், வர்க்க வேறுபாடு என்பவற்றைத் தாண்டி பரவலாக இந்த இரசனைப்போக்கே காணப்படுகின்றது” - s.GuajiljFF8FIT நன்றி : ஆத்மா (நொவெம்பர் - டிசெம்பர் 2002)
இலக்கியத்திற்கான நோபல் பரிசினை இவ் வாண்டு பெறுபவர், தென் னாபிரிக்காவைச் சேர்ந்த ‘யோணி மக்ஸ் வெல் கொயெட்ச'; ஆரம்பத்தில கணனிச் செயல்திட்ட அமைப்பாளராக இருந்து, ஆங்கில இலக்கிய விரி வுரையாளராக மாறினார்.
காத்திருத்தல்' (1980), மைக்கல் கேயின் வாழ் வும் காலமும்', 'டங்க் பேண்ட்ஸ்', "மாஸ்ரர் ஒ.வ் பீற்றர்ஸ்பேர்க்' முதலிய நாவல்களை இவர் எழுதியுள்ளார்.
சரிக்கும் தவறுகளுக் (95lb (360Luob SGILITGib சூழ்நிலைகள்தான் இவ ரது படைப்புக்களில் முக் கியம்பெறும் அம்சம்

Page 7
Drriasy - 2003
தமிழ்ப் பெண்வாசகர்களால் அதிகமாக வாசிக்கப்படும் நாவலாசிரியை ரமணி சந்திரனின் தயாரிப்புக்கள் பற்றி முதலில் ஒன்றைச் சொல்லியாகவேண்டும். செருப்பு காலுக்கு அளவில்லாது சின்னதாக இருந் தால் செருப்புக்கு அளவாக காலை வெட்டி செப்பமாக்குவது போல அமைந்திருப்பதே இவரது நாவல் தயாரிப்புக்களின் தனித்துவ மாகும். இத்தயாரிப்புக்காக இவர் ஒரு வாய் பாட்டினை வைத்திருக்கிறார்.
மையப்பொருள - இளநெஞ்சங்களுக் கிடையே மலரும் காதல்.
நாவலின் தலைப்பு - திரைப்பட வரிகள் அல்லது திரைப்படங்களின் பெயர்கள் (வாசகப் பெருமக்களின் மனங்கவரும் வகையில்).
எடுத்துக்காட்டாக - “பொன்மகள் வந்தாள்”, “காவியமோ ஒவியமோ", "ராமன தேடிய சீதை', 'நாதஸ்வர ஓசையிலே.”
பாத்திர வடிவமைப்பு - 1. வாசகர்களுக்கு பரிவு, கருணை, இரக்கம் தரும் வகையில் ஒரு பெண்பாத்திரம் (மிகுந்த அழகாயிருப்பாள்). 2. முதல் பார்வையிலேயே ஈர்த்துவிடக்கூடிய
ஆண்பாத்திரம். 3. மேற்கூறிய இரு பாத்திரங்களுக்கும் உத வியளிக்கும் (எல்லாவிதத்திலும்) உப பாத்திரங்கள், மற்றும் உபத்திரவங் கொடுக கும் (எல்லாவிதத்திலும்) உபபாத்திரங்கள்.
கதைப்போக்கு - பெண்பாத்திரம் ஆண்பாத்திரத்தைக் கண் டதும் "மனம் அவன்பால் ஈர்க்கப்பட்டு விடும்' அல்லது "மனம் அவள்பால் ஈர்க்கப்பட்டு விடும்'. பின்னர் "ஈருடல் ஒருயிராகும் நிலையில்'காதல் நெஞ்சங்களைப் பிரிக்க சதிமுயற்சிகள் நடக்கும். அவ்ஸ் அவனைச் சந்தேகிப்பாள். முடிவில் அவன் 'மாசற்ற மாமணி’ என அவள் உணர்கின்ற சந்தர்ப்பங் கள் வரும். அவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டே ‘என்னை மன்னிச்சிடுங்க' என்பாள்; அவன் புன்னகை பூப்பான் அவள் தலையை வருடியவாறே - நாவல் நிறைவுறும்!
இந்த வாய்பாட்டின் அடிப்படையில், ‘வாழ்க்கையில் நிறைய ரென்ஷன் உள்ளது; அதனைக் குறைக்கவே எழுதுகிறேன்’ என வாக்குமூலமளித்து தனது தயாரிப்புக்களைச் செய்துவரும் ரமணிசந்திரனின் “காவியமோ ஓவியமோ!' (2001) எனும் நாவலில் ‘சுபாங்கியும் சிவானந்தனும் ஒருவரையொருவர் உயிருக்குயிராக விரும்புகின்றனர். சிவானந் தனின் பெறுமதி மிகுந்த சொத்துக்களுக்கு ஆசைப்படும் சித்தி மீனாட்சி அவன் திரு மணம் புரியாமல் இருப்பதையே விரும்புகி றாள். அதற்காக, மோனிக்கா (இந்தப்பெயர் உலகளாவிய ரீதியில் கிளுகிளுப்பை ஊட்டக்கூடியது) எனும் பெண்ணைப் பணம் கொடுத்து ஒழுங்கு செய்து, சுபாங்கியிடம் போய் “எனக்கும் சிவானந்தனுக்கும் பல காலமாக நெருக்கமான தொடர்பு இருக்கி றது - "ஸ்வீட்டி' எனும் ஒரு குழந்தையும் இருக்கிறது” எனச் சொல்லி நடிக்கச்செய்கி
றாள். அதை உண்மை தனை சுபாங்கி வெ அவன், மோனிக்கா என யால் பணங்கொடுத்து நடிகை என நிரூபிக் நொந்து அவன் மா! என்பதாக வருகிறது. தும் அடிநாதமாக இருப் அமையும் ஒரு கதைத இவருடைய கதை மான எழுத்து என்பதை முடியாது; சாதாரண வாழ்க்கையைச் சித்திரி மையும் இவரது எழு தில்லை. முற்றுமுழுதா அமைந்த போலியான இவரது தயாரிப்புக்களி றன. ஒரு மாலைத் தே கூடிய நொருக்குத்தீனி எழுத்துக்கள் என்ப முடிகிறது.
ஒரு காதல் - சில பா 8T, & LuLDFTGOT (ypọ6 தனமான தென்னிந்திய படங்களுக்கும் ரமணி களுக்கும் வித்தியாசம் தோன்றவில்லை. படங்க நாவல்களை வாசிக்கிறே 1969 தொடங்கி 2003 களை ஓயாமல் எழுதி ரமணிசந்திரனின் தயாரி யம் வளர்ந்தோங்குமா எழுந்து நிற்கிறது.
தனித்து உணர்ச்சி தைத் தவிர இவரது ளில் வேறு எதுவும் இல் துக்காட்டாக இவரது கை லிருந்து சில பகுதிகள் இவ்வளவு நேர விரும்பாதவை போன்று. அவளது முகத்திலும், வருடி விளையாடிக்கெ உணர்ந்தவள், தனக்கு பிரிய மனமில்லாததை மார்பில் முகம் புதைத் கிசுகிசுப்பாய் அழைத்த மனம் எனக்குத் தெரிய நாளையிலிருந்து லீவு வர இன்று லேட் ஆகு மானால் இங்கேயே இ நிமிஷம் மூச்சு விட அவளை இறுக அை ஆசையாக அவள்ை "இல்லை வேண்டாம். நீ வந்தபடி, நம் காதல் மு யட்டும். இப்போது. அனைத்தவன் சட்ெ “ஊகூம், இன்னும் இங் நல்ல நோக்கங்கள் போய்விடும்! வரட்டும்
 

என நம்பி சிவானந் க்கும் தறுவாயில் பவள் தனது சித்தி ழுங்கு செய்யப்பட்ட , அவள் தன்னை பில் சாய்கிறாள்' ால்லா நாவல்களின பது இந்த வகையில் T6i. பண்ணுதலில் ஆழ சற்றும் எதிர்பார்க்க மக்களின் இயல்பு க்க முயலும் தன் ந்துக்களில் இருப்ப க வியாபாரரீதியில் சித்திரிப்புக்களே ல் நிறைந்திருக்கின் நீருடன் கொறிக்கக் போன்றதே இவரது தை இனங் காண
டல்கள், பல சண்டை
எனும் "மசாலாத் பத் தமிழ் சினிமாப் சந்திரனின் நாவல் ஏதும் இருப்பதாகத் ளைப் பார்க்கிறோம்; Tம் - அவ்வளவுதான். வரை நூறு நாவல் த் தள்ளியிருக்கும் ப்புக்களால் இலக்கி எனும் கேள்விதான்
களில் ஆழ்த்துவ கதைத்தயாரிப்புக்க லை. அதற்கு எடுத் தைத் தயாரிப்புக்களி ளை நோக்குவோம். மும், விட்டுப்பிரிய அவனது விரல்கள் தோளிலும் தொட்டு ாண்டு இருப்பதை ), அவனை விட்டுப் உணர்ந்து, அவன் து, “சிவா’ என்று ள். “சிவா, உங்கள் ம். நான், வந்து. என்று. அண்ணன் ). நீங்கள் வேண்டு நக்கிறீர்களா?” ஒரு முடியாத அளவு, ணத்தான், அவன். முத்தமிட்டுவிட்டு, எப்போதும் விரும்பி றைப்படியே இணை என்று மீண்டும் .ன விலகினான். க இருந்தால் என் எல்லாம் மறந்தே ” என்று கிளம்பி
னான் சிவா. பெருமித மான முறுவலுடன் விடை கொடுத்தாள் அவனுடைய சுகி!
- (காவியமோ ஓவியமோ! - பக்கம் * 208). வாசிப்பதால் இமனிதன் பூரணமடை கிறான் - இதை " வாசிப்பதால்? வாசிக்கின்ற போது அதிர்வையும் தேடலுக்கான தூண்டலையும், மன முதிர் வையும், நிறைவையும் தரக்கூடியது நல்ல இலக்கியமாக அமையும். "நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக சந்தோஷமான முடிவு களையே கொடுப்பேன்’ என ரமணிசந்திரன் குறிப்பிடுகிறார். எந்தவிதமான நம்பிக்கை? ‘ஒரு நிமிஷம் மூச்சு விடமுடியாத அளவு யாரேனும் நம்மை இறுக அணைப்பான்' என்ற நம்பிக்கையைத் தனது தமிழ்ப் பெண் வாசகிகளுக்கு ஏற்படுத்தி வருகிறார் போலும்!
ஒருகாலத்தில் தமிழ்ப் பெண் வாசகிகளால அதிகம் வாசிக்கப்பட்டு வந்த லசுஷ்மி, சிவசங்கரி போன்றோரை ரமணிசந்திரனுடன் ஒப்பிடும் போக்கு காணப்படுகிறது - இது பொருந்தாத ஒப்பீடு. ஏனெனில் லசுஷமி, சிவசங்கரி போன்றோர் தமது வாழ்வனுபவங் களை ஒரளவேனும் கலைநேர்த்தியோடு பதிவுசெய்துள்ளனர்; மேலும் இவர்களது எழுத்துக்கள் முற்றிலும் போலிகளல்ல. ஆனால், ரமணிச்சந்திரன் எழுத்துக்கள் முழுமையும் போலியானவை.
ஒரு நிமிஷம் மூச்சு விடமுடியாத அளவு இறுக அணைப்பதை எப்போதும் விரும்பும் தமிழ்ப் பெண் வாசகிகள் இருக்கும்வரை, ரமணிசந்திரன் ஆயிரம் நாவல்களை எழுதிக்கொண்டிருக்கலாம்! (தொடரும்) - ச.இராகவன ெ
(புத்தக வாசல் வழி.)
மீன் பிடிபடுகிறது. படகுடன் இணைத்துப் பிடிக்கிறான். பதின்மூன்றடி நீள மீன். காயம்பட்டிருக்கிறது. அதிலிருந்து பெருகும் குருதி சுறாக்களை அழைக்கிறது. இப்போது சுறாக்களிடமிருந்து மீனைப் பார்த்துக் கொள்ள கிழவனின் புதிய போராட்டம் ஆரம்பமாகிறது.
சுறாக்களும் இறுதிவரை மீனைத் தொடர்ந்து வருகின்றன.
கிழவன் - பல சுறாக்களை கடலுக்கு இரையாக்கி, மீனுடன் வெற்றிவீரனாகக் கரையேறும்போது, மீனின் வெற்றுக்கூடே
தலையுடன் எஞ்சியிருக்கிறது.
- இவ்வாறு முடிகிறது நாவல்.
1954 இல் நோபல் பரிசு பெற்ற இக்குறு நாவலின் தாக்கம் ஈழத்து எழுத்துக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. எஸ்.பொன்னுத் துரை, கே.டானியல், எஸ்.அகஸ்தியர், பெனடிக்ற்பாலன், செ.யோகநாதன் போன் றோரின் எழுத்துக்களினை வரலாற்று. அடிப்படையில் ஆய்வோருக்கு இவ்வுண்மை புலப்படும். - கெம்பியன் செல்வன் 0

Page 8
*புதிய இதழேதும் வெளிவரவுள்ளதா? *ஆமாம், நடுகை' என்ற கவிதைக்கான இதழ் யாழ்ப்பாணத்திலிருந்து மார்கழியில்
வருகிறது; "அறிவிசை என்ற அறிவியல் இதழும், 'தூண்டி’ என்ற கலை இலக்கிய இதழும் தை மாதத்தில் வெளிவரப்போகின் றன; மட்டக்களப்பிலிருந்து 'கா' என்ற பெயரில் ஒரு கலை, இலக்கிய இதழ் வெளி வரப்போகும் செய்தியும் கிடைத்துள்ளது.
* சாதிப் பிரச்சினையைக் கருவாகக் கொண்டமைந்து உங்களைக் கவர்ந்த இரண்டு நாவல்களைச் சொல்ல முடியுமா? *சாந்தா ராமேஸ்வர் ராவ் ஆங்கிலத்தில் 6TQg5u Children of God 6T6örp plT61656 மொழிபெயர்ப்பு, இருட்டில் மனிதர்கள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது; ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்த இந்த நூலை ஓரியன்ட் லாங்மன்’ பதிப்பகம் 1993 இல் வெளியிட் டுள்ளது. அடுத்து, யேசு சபைத் துறவியான மாற்கு எழுதிய 'யாத்திரை’ நாவல்;
2 மதுரையிலுள்ள 's செயல் ஆய்வுமையம் வெளியிட்டது.
இரண்டையும் நீங்க கள்.
*தாயகம்' இதழ் *புதிய பூமியின் தானே..? படித்தேன். மாறுபடும் கருத்துக்க கொயபெல்ஸ்"கள்" எ புதிய அவதூறுகளைய ச.மு.சடாட்சரம்() எழு பெல்ஸ் பாணிப் பொய் வழிமொழிகிறார்; 'த கையேற்றுக் 'குயுக்தி படுத்துகிறது. 'கைலாசL இந்த 'முக்கூட்டுக் கு( செயற்பாடுகளையும் கொயபெல்ஸ் (ஹிட்ல அடைமொழி இவர்களிற் *ஜனரஞ்சக எழு னர் தமிழ்நாட்டில்தான் S6b606)u Int?
* ஏன் இல்லை! ரஜனி, ஜி.நேசன், ஆனந்தன், ந.பாலேஸ் எழுதினர்; இப்போது
-"தும்பிக்கை கொண்ட குரங்கு” தென்னிந்திய தொலைக்காட்சி விளம்பரங் களினூடாக ஒரு எதிர்பார்ப்பைத் தோற்று வித்துவிட்டு நகரின் திரையரங்குக்கு வந்த பிதாமகன்' - வித்தியாசமாக எடுக்கவேண்டு மென்ற உத்தேசத்தோடு தயாரிக்கப்பட்டுப் பின்னர், முழுக்க முழுக்க வித்தியாசமாய் எடுக்கப்பட்டால் எங்கே ஒரு தோல்விப் பட மாக (வசூல் ரீதியில்) ஆகிவிடுமோ என அஞ்சி, ஆங்காங்கே பூரிமான் பொதுஜனத்தின் இரசனை நோக்கினை மனங்கொண்டு, நடனம் + சங்கடப்படுத்தும் விரச நகைச் சுவை + விறுவிறுப்பான சண்டைகள் போன்ற வற்றையும் கலந்து ஒரு "திரைப்படைப்பாக” தரப்பட்டுள்ளது. ܫ
தமிழ்த்திரைப்பட உலகைப் பொறுத்த வரை பொதுவில் யாருமே, திரைப்படம் என் னும் காட்சி ஊடகத்தை ‘ஒரு சிறந்த கலை ஊடகம் என்னும் கருத்தை மனதில் வைத் துத் தயாரிப்பதில்லை. பழகிப்போன ஒரு வகைப் போதையில் ஆழ்ந்துபோக விரும்பும் ரசிகர் கூட்டத்தைத் திருப்திப்படுத்த உதவும் உத்திகளின் கூட்டமைப்பாகவே மிகப் பெரும்பாலான திரைப்படங்கள் வெளி
வருகின்றன.
தற்போதைய திை படைக்குறைபாடு சி அமைந்திருந்தாலும் பட வித்தியாசமான போச் கலந்து, ஒரு சமரசம் அவ்வப்போது வந்து பிதாமகனிலும் இத்தை தானிக்க முடியும் தாயை இழந்து வெட் கப்பட்டுத் தானும் ஒரு வாகும் “சித்தன்' பின் நுழைந்து அனுபவிக்கி களை விக்ரமின் திறன சித்திரிக்க முயலும் ப எத்தனங்களால், தும்பிக் ஒன்றையே பிடித்துள் வேண்டியிருக்கிறது
ஆரம்பத்தில் இந்த பார்த்துவிட்டு "அந்த என எனது நண்பன் ெ கொண்டு, திரையரங் களையும் சகித்துக்செ மீளுகையில் -
நல்ல திரைப்படங்க வும் பாவப்பட்ட ஜீவன் அரைகுறைப் படைப் ஒகோ!' என்று புகழ ே தில் இருக்கும் அவலத பட்டேன் -
நல்ல திரைப்படங்க பிருந்தாலும், அது குறி உள்ளமை வருந்தத்த
கட்டுரைகள், குறிப்புகள், கவிதைகள்,
அனுப்ப வேண்டும்.
எடுக்கப்பட்டு அனுப்பப்படவேண்டும்.
‘தெரிதல்' இலக்கம் 1, ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்.
ஆறு இதழ்களுக்கான சந்தா ரூபா 50= ; அயேசுராசா என்ற பெயரில், வண்ணார்பண்ணை அஞ்சலகத்தில்
சிறிய கதைகள் வர
ஆக்கங்கள் கையெழுத்தில், A4 அளவு தாளில் இரண்டு பக்கங்க வேண்டும். படிப்பகம்' பகுதியில் வெளியிடவேண்டுமானால் நூல
அனைத்துக் க
தெரிதல் வட்டத்தினால் இல.267, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியி
 
 

Wo لیخا
மார்கழி - 2003
an சிந்தனை, 1993 இல் இதனை
ளே படித்துப் பாருங்
பார்த்தீர்களா?
சகோதர இதழைத் கைலாசபதி பற்றி ளைச் சொல்பவரை ன்று சொல்வதோடு, பும் ஆதாரமில்லாமல் }தியுள்ளார்; 'கொய கள்' என சிவசேகரம் ாயகம் இவற்றைக் யுடன் முதன்மைப் தி வழிபாடு செய்யும் ழ'வின் கடந்தகாலச் கணக்கிலெடுத்தால், ரின் பிரச்சார மந்திரி) கே பொருத்தமானது! த்தாளர்' என்ற பிரிவி உள்ளனரா? இங்கு
ராமேஷ், கே.எஸ். வரி என முன்பு பலர் ம் மொழிவாணன்,
aggoa suousi sen aggs கொண்டுதானே உள்ளனர்!
* நல்ல திரைப்படங்கள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவருக்கு உங்கள் ஆலோசனை என்ன?
* யாழ்ப்பாணத்தில் இருப்பவரானால், பல்கலைக்கழகப் புறநிலைப்படிப்புகள் அலகு ஞாயிறுதோறும் இலவசமாகக் காட்டிவரும் பிறமொழிப் படங்களைப் பார்க்கவேண்டும். தமிழகத்திலிருந்து வெளிவரும் 'நிழல்' சஞ்சிகை, நல்லதிரைப்படங்கள் பற்றிய அறி வினைப் பரப்புவதற்காகவே வருகின்றது; அதனைத் தவறாது வாசிக்கவேண்டும். மேலும், ஏற்கெனவே வெளிவந்துள்ள "சினிமாக் கோட்பாடு', 'சினிமா ரசனை', "சினிமா ஓர் அற்புத மொழி', 'சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்', 'இலங்கை சினிமா ஒர் அறிமுகம்' (மொழிபெயர்ப்பு) முதலிய நூல்களைப் படிக்கவேண்டும்.
‘தெரிதல்' இதழைத் தொடர்ந்து படித் தால், மேலும் விபரங்களை அறியலாம்.
குறிப்பு: தெரிந்தவர்கள் கேட்ட கேள்விகளிற்கான பதில்களே மேலே உள்ளவை. கலை, இலக்கியம் தொடர்பான புதிய கேள்விகள் வாசகரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. S.
- வேல் 0
ரப்படங்கள், அடிப் றிதும் மாற்றமின்றி :ப்பிடிப்பு, அமைப்பின் $கு என்பவற்றையும் பேணும் போக்கோடு கொண்டிருக்கின்றன. கைய போக்கை அவ இடுகாட்டில் பிறந்து டியானால் பராமரிக்
வெட்டியானாய் உரு
னர் கிராமத்துக்குள் ற பாடுகளின் தன்மை மயின் துணையோடு Iாலா - தனது சமரச கை கொண்ட குரங்கு iளார் எனக் கருத
தத் திரைப்படத்தைப் மாதிரி இருக்கிறது” சான்னதை எண்ணிக் கின் அசெளகரியங் காண்டு பார்த்துவிட்டு
நளைப் பார்க்க அவா கள், இப்படி வருகிற
புக்களையே "ஆகா! வேண்டிய நிர்ப்பந்தத் ந்துக்காகக் கவலைப்
ளைப் பார்க்க வாய்ப் த்த தேடல் இல்லாது க்க விடயம்தான்!
- நலம்நாடி ெ வேற்கப்படுகின்றன. ளுக்குள் அமைதல் வின் ஒரு பிரதியை
ாசுக்கட்டளைகளும் மாற்றும் வகையில்
(வடக்கில்.)
உயிரைக் காப்பதற்காக நான் இந்தியா விற்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது.”
நாடகக் கலைஞர் பராக்கிரம நிரியெல்ல; “இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் சிஹள உறுமயவும, திவயின பத்திரிகை நிறுவனமுமே ஏற்க வேண்டும்; ஒரு பத்திரிகை நிறுவனம் வெட்கம கெட்ட பணியைத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற அநியாயத் தாக்குதல்கள்தான், யுத்தத் திற்கே காரணமாய் அமைந்தன.”
யாழ்.பல்கலைக்கழக சிங்கள மொழி விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல்:
“இது நூற்றுக்குத் தொண்ணுாற்றொன் பது வீதமான சிங்கள மக்களின் மனச்சாட்சி மீது விழுந்த அடியாகும். இதற்குக் காரண மாணவர்களை அம்பலப்படுத்துவது சிங்கள மக்களின் கடழையாகும். இவ்வாறான கலைக கூடலை நடாத்துவது தேசிய ஐக்கியத்துக்காக வல்லாது, தேசிய விடுதலைக்கான பயணத் தின் பொருட்டாகவாகும்.”
திரைப்பட நெறியாளர் அசோகா ஹந்தகம: “யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங் களுக்குச் சென்றுவந்தவன் என்ற வகையில் இன்று நடந்த சம்பவங்கள் எனக்கு வெட்கத் தைத் தருகின்றன.”
ஹிறு குழுவைச்சேர்ந்த றோஹித பாஷண: “அரசியலால் விலகிநிற்கும் இனங்க
ளுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பு
வதற்காகவே இந்தக் கலைக்கூடல் நிகழ்வை ஒழுங்குபடுத்தினோம். இதற்கு எதிரான கருத் துக்களை மக்கள் மத்தியில் உருவாக்க சிஹள உறுமய முயற்சி எடுத்து வந்தது.”
தொழிற்சங்கப் பிரதிநிதி லினஸ் ஜயதிலக “சிஹள உறுமய காட்டுமிராண்டித்தன மான செயலில் இறங்கியுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பெளத்த தர்மக் கோட்பாட்டை மீறியவர்களாகவே சிஹள உறுமயவினர் நடந்துகொள்கின்றனர்.”
எழுத்தாளர் ஜயதிலக கம்மல்லவிர, சினிமா நடிகை அனோமா பினாதரி, பெண் கவிஞரும் எழுத்தாளருமான திலினா வீர சிங்க ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர். உதவி : லங்காதீய (30-10-2003) 0
லுள்ள ‘சுரபி' பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. ஆசிரியர்: அயேசுராசா.