கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெரிதல் 2005.09-10

Page 1
635 - 11
புரட்டாதி -
நசிக்கும் நச்சுவளையம் .
காலங்காலமாகத் தென்னிந்தியத் தமிழ்ப் படங்கள் என்னும் நச்சு வளையத்துள் எமது மக்கள் சிக்குப்பட்டுள்ளனர்.
‘விடியோ’க் கலாசாரப் பரவலி , புனரமைக்கப்படும் திரையரங்குகள், புதிதாகப் பெருகிவரும் "கேபிள்' தொலைக் காட்சி இணைப்புக்கள் என்பவற்றால் இந்த நச்சுவளையம் மேலும் இறுகுகிறது.
பொழுதுபோக்கு - சுவாரஸ்யக் கவர்ச்சியை ஆதாரமாய்க் கொண்ட கற்பனை உலகைக் காட்டுவனவே திரைப்படங்கள் என்னும் பிறழ்வான நோக குநிலைதான் , மக்கள் மனதில்
El L6)LD55 LIL(86ÍTGTg5l.
இதற்கு வெளியே கலை ஆழழும் மேதைமையுங் கொணி டமைந்து மானுட மலர்ச்சியின் வெளிப்பாடான உன்னத திரைப்படச்
அவர்களிற் பலர் அறியா
அத்தகைய சிறந்த பார்க்கும் வாய்ப்பு ஐ.டரு கருத்துக்கள் பரிமாறப்பட யாழ், பல்கலைக்க: 翔s @l 6l@L-E 56IF5 ‘விடியோ"விஸ் காட்டி "புறொஜெக் ரர்’ மூலம் காட்டத்தொடங்கியுள்ளது கட்டைவேலி - நெ: சங்கமும், 'மணிதம் க இத்துறையில் செயற்படுகி திருமறைக் கலாமன்றமு இணைந்து மாதாந்த தொடங்கியுள்ளன. இத்த நடைபெறவேண்டியது
சிருஷ்டிகள் உலகெங்கும் இருப்பதனை, காலத்தேவை!
விடிவதற்குள் சரியாகிவிடும். அரைகுறையில் எண்னைத் தொலைத்துவிட்ட இரவில் யாழ்ப்பாணத்திலு:
மின்விசிறிக்கு அருகில் ஒழிந்து கிடக்கிறேன்
துரத்தில் துஷ்டர்களின் அரவம் தீண்டுகிறது வயிற்றைக்குடைந்து புதைந்துகொள்கிறது பயம்
நான் என்னசெய்வேன்? புயல் ஓய்ந்துபோனதாய் அசைவற்ற மையவெளி ஆருடம் கூறுகிறது
இங்கு நடக்கும் உட்தாண்டவம் உங்களுக்குத் தெரியாது நீங்கள் பலமைல் தூரம் ஏதுமற்று உறங்குகிறீர்கள் நான்?
விரவதற்குள் எல்லாம் சரியாகிவிடும் துவர்டர்கள் மறைந்துவிடுவார்கள் வால்முளைத்து மரங்களில் ஒட்டிக்கொண்டு கிளைகளை உசுப்பிக்கொண்டு ஷானரங்கள் கப்போடும்
நிலா அடுத்தநாள் பிரிக்கும் தனித்த வெளியில் குந்திக்கொண்டு துஷ்டர்களுக்கு இரையாகுவேன்!
- த. மலர்ச்செல்வன்
இளைய தலைமுறைக்கான கலை
ஒன்றியம்' நிறைநிலா நா6 வருகிறது: செயலாளரான சலfயாத go - Ġob up Li சாத்தியமாகிறது!
19.08.2005 இல், "ெ ஆளுமை - 80களின் முன்வைத்து' என்ற தை இளைஞர் உரையாற்றின் சொந்த முடிவுகளை மு: அவரது உரையில் வெளி தொடர்ந்து கலந்து 17.09.2003 இல் போக்குகள்'என்ற தலை நிகழ்வு. தலைமைதாங்கி 25 நிமிடங்கள் அறிமுக உ
 
 
 
 
 

சிறு (கலிதை
எரிபொருள் தீர்ந்ததில் இடைநடுவில் நிற்கிறது பேருந்து, ஒட்டுநர் இருக்கையில் 'தண்ணி'யில் மிதக்கிறான் சாரதி!
- அரங்கண்ணன்
5
前! படைப்புகளை அவர்கள் 6:JITëa:LLIL 86j6tit (8lb; வேண்டும். ழகத் திரைப்பட வட்டம் நல்ல படங்களை டயது; அண்மையில் அகன்ற திரையில்
ல்லியடி ப.நோ.கூட்டுறவுச் லந்தாய்வுக் குழுவும் கின்றன; புதிதாக யாழ், ம் தெரிதல் வட்டமும் க் காட்சியினைத் த முயற்சிகள் பரவலாக மாற்றத் தற்கான
O
ബങ്കബt ள்ள 'தமிழ் எழுத்தாளர் ள் கருத்தரங்கை நடத்தி உடுவில் அரவிந்தனின் Lfl 6il fl {3 atა (8 u_J ” இது
பெண் படைப்பாளிகளின் பின்னரான கவிதையை லப்பில், ரமேஷ்' என்ற னார். பரந்த வாசிப்பும்
ன்வைக்கும் தன்மையும் îIILIL_6.I.
ரையாடல் நிகழ்ந்தது.
தற்கால இலக்கியப் >ப்பில் கலந்துரையாடல் ய செங்கை ஆழியான் உரையாற்றினார். தற்கால
விருதுபெற்ற சிங்களப்படம்!
28 வயதுடைய விமுக்தி ஜெயசுந்தரவின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட களங்க எனு பிணிச' என்னும் திரைப்படம், பிரான்சின் "கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தங்கக் கமெரா' விருதினைப் பெற்றுள்ளது.
2005 ஆடிமாதம் புதுடெல்லியில் நடைபெற்ற 7ஆவது ஆசியத் திரைப்படவிழாவிலும் விசேட "ஜுரி" பரிசை இப்படம் வென்றுள்ளது.
விமுக்தி ஜெயசுந்தரவிற்கு தெரிதல்' இன் வாழ்த்துக்கள்
தென்னிந்தியத் தமிழ்ப்படங்கள் பெண்களின் முலை, வயிறு, தொடைகள், காதல் என்ற பெயரிலான பாலுனர் ஷ வுக் கரங்கள் , கதாநாயகனின் அதி சூரத்தனங்கள், அசட்டு நகைச்சுவைக் காட்சிகள் என்பவற்றையே 'கலையென்ற பெயரில் காட்டி, 'சினமா' என்ற கலைவடிவத்தைத் தொடர்ந்தும் அசிங்கப்படுத்தி வருகின்றன -
சிங் கனத் திரைப்படங்கள் கலைச் சிறப்பினால் உலக அரங்கில் விருதுகளைப் பெற்றுவருகின்றன!
தமிழர்களின் இரசனை உயர்வடைந்தா லன்றி நல்ல தமிழ்ப்படங்கள் உருவாகமாட்டா!
இலக்கியமாக நாவலை மட்டுமே - அதிலும் ஐம்பது அறுபது ஆண்டுகளிற்கு முற்பட்ட ஆங்கில நாவல்கள் பற்றிய (எங்கோ வாசித்த?) கருத்துக்களைப் பொருத்தமற்றுத் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் மாறுதலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன; கேள்விகளும் எழுந்தன. சரியான முறையில் கலந்துரையாடலை நெறிப்படுத்தாத தலைவர். திடீரெனக் கூட்டத்தை முடித்தார்; முந்திய கூட்டத்தின் போதும் தலைமைதாங்கிய செங்கை ஆழியான் இவ்வாறு திடீரெனக் கூட்டத்தை முடித்தார். கலந்துரையாடல் என்றால் அவர் ஏன் சங்கடப்படுகிறார்? O

Page 2
W W » LLLLLLLLLLLaLLLLLLLSLLLLLL უ) XX நான் சொல்கிறேன் என்பதாலேயே நீ ஏற்றுக்கொள்ளாதே; உன் பகுத்தறிவினால் ரான் சொல்வதையெல்லாம் கேள்விக்கு உரியதாக்கு, உனக்கு நீயே ஒளியாக இரு" - புத்தர்
ஈடித்துப் படைப்புகளி%கு 9gaker கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், சர்வதேச புத்தகக் காட்சியும், விற்பனையும் புரட்டாதி 1018 ஆம் திகதி வரை நடைபெற்றது.
கல்வி அமைச்சு ஒவ்வொரு நவோதயா பாடசாலைக்கும் 5 இலட்சம் ரூபாவீதமும் தேசிய பாடசாலைக்கு 1 இலட்சம் ரூபாவிதமும் கொடுத்து, இக்கண்காட்சியிலேயே புத்தகக் கொள்வனவு செய்யவேண்டுமெனவும் நிபந்தனை விதித்திருந்தது.
சிங்கள, ஆங்கில மொழி நூல்கள் சரியான வகையில் கொள்வனவு செய்யப்பட்டன; இந்தியத் தமிழ் நூல்களும் ஏராளமாய்க் கொள்வனவு செய்யப்பட்டன.
ஆனால், ஈழத்துத் தமிழ் நூல்களுக்கு உரிய ஒழுங்குகள் செய்யப்படவில்லை. புத்தக வியாபாரிகளினதும், கல்வி அமைச்சின் தமிழ் அதிகாரிகளினதும் பொறுப்பற்றதனத்தினால்,
வெளியிட்டாளரும் பெற்றிருக்கக் கூடிய பொருள் ரீதயரிலான பயனை அடைய முடியவில்லை; இது மனச்சோர்வைத் தருவது, எமது பாடசாலைகளின் நூலகங்களில் ஈழத்துப் படைப்பாளிகளின் பலதரப்பட்ட நூல்களும் கட்டாயம் இருக்கவேண்டும்.
எமது மாணவர் எமது தனித்துவங்களை அடையாளங் காணி பதறி கும் , தேசியப்
பற்றுணர்வை வளர்த்துக்கொள்வதற்குங்கூட இது அவசியம்.
சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பற்ற தன்மை பலமாய்க் கண்டிக்கப்படவேண்டும்; எதிர்காலத்தில் பொருத்தமான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! . . ()
ஈழத்துத் தமிழ் எழுத்தாளரும் புத்தக
ஏழ்ழையே அமோகமாய் உயிர்ப்பு! எங்கள் வாழ்விற்குள் ஒட்டியது 3էլքնւյ!
- சூரியநிலா ெ
சகுனம் சரியில்லை!
பருவப்பட்டபோதே பஞ்சாங்கம் இரண்டிலும் சகுனம் சரியில்லையாம்
கார்த்திகை மாதமென்றதால் கற்பிழந்து திரியுமென்று கட்டைச்சாத்திரி சொன்னவராம்
பாலன் அண்ணைக்கு பாம்பு கடித்ததும் பலனின் ஒரு பகுதியாம்
இதறித
லியனாடோ டாவின்சிய
அண்மையில்
யகத்திலுள்ள டாவின் ஒவியத்தை "இன்ஃவிற ஆராய்ந்த ஒருகுழு, கோட் டோவியததை கண்டுபிடித்தது. ஒரு ஊடுருவி - உட்புகுந்: அம்சங்கள் காணப்படுக கதிர்களைக் கொண்டது இதுவே டாவின்சியின் ட வெளிக் காட்டியுள்ள இக் கோட்டோ வரியப வரைவதற்கான வரையப்பட்டுள்ளமை ெ
l கணினி மரிய ஒத் திருக்கவிலி லை தெரியவந்துள்ளதில், வரைவதற்கான முன்னேற எனக் கன்னிமரியாள் ஒ: தெரிவிக்கின்றது.
டாரியோ போவின் 6 இப்போது எண்பது
நாடக ஆசிரியர் "ட
நாடகங்களின் மூலமாக
குழப்பி வருமொருவர். விபத்து மர்ணிம் இவரது அறியப்பட்டது. கிளர்ச்சிக்காரனைப் கொண்டிருக்கும் பே நடந்துகொண்டிருந்த குதித்து இறந்த அந்
GPLouut bstä563)6.535 g)
நாரிப்பிடிப்பென்று நிமிர்ந்து படுத்தாலு நச்சரிக்கிறது நரை
பிச்சைக்காரனின் ப பலாத்காரமாய் இன பக்கத்துவிட்டு மொ
பெட்டைநாய் ஒண்டு கடுவனுகள் காவலு பொரிகிறது நக்கல்
 
 
 

പ്പ
ரீன் புதிய ஓவியம் இலண்டன் அருங்காட்சி ர்சியின் கன்னிமரியாள் ரெட் கமரா மூலமாக அதன் கீழ் புதியதொரு நதி தறி செயலாக கீ ஓவியத்தின் மேற்பரப்பை து அதனுள் என்னென்ன கின்றன எனக்கண்டறியும் "இன்.விறா ரெட் கமரா'. புதிய கோட்டோவியத்தை ாது. உர்ை மையரில் * ஒரு ஒளிய தி தை முன்னேறி பாடாகவே தரியவருகிறது. எனினும், IT if ஓவியத்துடன் ଶ ତଥ୍ୟ ନୃତ୍ମ li lif(8& ଶୀf 6t; வேறு ஒரு ஓவியத்தை iபாடே இக்கோட்டோவியம் வியத்தை ஆராய்ந்த குழு
ரண்டு தலைமுறைகள்’ து வயதாகும் இத்தாலிய -ாரியோ போ' தனது அரசியல் குட்டைகளைக் "ஒரு கிளர்ச்சிக்காரனின் நாடகங்களில் பரவலாக ஒரு இத் தாலியக் பொலிஸ் விசாரித்துக் ாது - விசாரணை uiTugufied ஜன்னலால் தக் கிளர்ச்சிக்காரனை
ந்நாடகம் எழுதப்பட்டது.
ib த்தகொண்டை
ாதச்சுவட்டோடு
}ணக்கிறது . ட்டந்தலை
}காணும் |க்குவரும் பேச்சு.
புரட்டாதி - ஐப்பசி 2005
扬
2grturoulb
2 அண்மையில் இவர் எழுதி அரங்காற்றுகை செய் திருக்கும் நாடகந் தானி 'இரண்டு தலைமுறைகள்'. இதில் டாரியோ தாக்கியிருப்பது இத்தாலியின் அதிபர் "சிபியோ பெரலஸ் கோனி'யை, ஏன் இதை எழுதினிர்கள் என டாரியோவைக் கேட்டபோது, “நான் எழுதவில்லை; சிபியோ எழுதவைத்தார்" எனக் கூறினார். டாரியோ 1997 இல் நோபல் பரிசினைப் பெற்றவர்.
பாஹற்ஹின் அறியப்படாத இசைக்கோலம்
அற்புதமான பல இசைக்கோலங்களை உருவாக்கி இசையுலகிற்களித்த - பதினெட்டாம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஜேர்மனிய இசைமேதை - "யோகான் செபஸ்ரியன் பாஹற்' உருவாக்கி இதுவரை அறியப் படாதரிருந்த இசைக் கோலமொன் று, கடந்த ஆனிமாதம் கண்டறிப்பட்டிருப்பது இசையுலகைப் பொறுத்து முக்கியமான செய்தி!
ஐன்ஸ்டினின் கடைசிக்கட்டுரை கண்டுபிடிப்பு
இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் மேதை அல்பேட் ஐன்ஸ்டீன் பனிக்கட்டித்தயாரிப்பு பற்றிய கணி டுபிடிப் பரினை மேற் கொண்டு, 1954 காலப்பகுதியில் தனது கைப்பட எழுதிய கட்டுரை, டச்சு நாட்டின் லைடன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு மாணவர் ஒருவர் தனது
ஆய்வுக்காக எதையோ தேடிக்கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது; இது இவ்வாண்டு ஆவணிமாதம் நிகழ்ந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
- பரதேசி ே
y A தனது படைப்புத்திறனாலும், ஆற்றலாலும் நவீனத் தமிழ் வளப்படுத்திவந்தவர் சுந்தர ராமசாமி,
கலி.ேவானியாவில் சாந்தாகுரூஸ் என்ற இடத்திலுள்ள மருத்துவமனையில், இலங்கை நேரப்படி 15.10.2005 சனி அதிகாலை அவர் காலமானார்.
தமிழ் உலகு முக்கிய ஆளுமையொன்றினை இழந்துவிட்டது
சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்காற்றினார்; 'காலச்சுவடு' இதழின் ஆரம்பகால ஆசிரியருமாவார். சுயமான கருத்துக்களை முன்வைப்பதை வற்புறுத்திச் செயற்பட்டவர்; எளிமையானவர்; பரந்த அளவில் தரமான வாசகராலும் படைப்பாளிகளாலும் நேசிக்கப்பட்டவர்; ஈழத்தமிழர்மீது எப்போதும் அக்கறைகொண்டவர்.
இந்திய ‘சாகித்திய அக்கடமி அவரது ஆற்றலைக் கெளரவிக்காததவறைச்செய்தது. எனினும், ரொறொன்ரோ பல்கலைக்கழக இயல்னிருது' (2002), அகில இந்தியரீதியிலான கதா ஆடாமணி விருது’ (2003) ஆகியன அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவரது மறைவில் இழப்பின் கனத்த துயருடன் ‘தெரிதல் அஞ்சலி செலுத்துகிறது
சிந்தனை இலக்கியத்தை

Page 3
புரட்டாதி - ஐப்பசி 2008 இதறித
தென்னாசியச் சிறுகதைகள்
டெல்லியிலிருந்து வெளிவரும் இலக்கியச் gifloosun 50I 's 656) Distflair' Favourite Fiction என்ற தலைப்பில், தென்னாசிய நாடுகளின் 24 சிறுகதைகள் கொண்ட முதலாவது தொகுதியினை வெளியிட்டுள்ளது.
இந்த ஆங்கிலப் புத்தகத்தில் தனுஷ்கோடி ராமசாமியின் 'வாழ்க்கை நெருப்பு', இலங்கையைச் சேர்ந்த குந்தவையின் 'பெயர்வு' ஆகிய இரண்டு தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகளும் அடங்கியுள்ளன.
புகழ்பெற்றவர்களான - வங்கமொழி எழுத்தாளர் ஆஷாபூர்ண தேவி, மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், கமலாதாஸ், பஞ்சாபி எழுத்தாளர் அம்ரிதா பிரீதம்: உருது எழுத்தாளர் சதாத் ஹசன் மன்ரோ; ஹிந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மா முதலியோரின் சிறுகதைகளும் இந்நூலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
புதிய சினமாவுக்கான வழித்தடம்
'விழித்திரை' என்றொரு புதிய இதழ் வெளிவரவுள்ளது. "நல்ல சினமt பற்றிய பார்வையை தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகம் செய்யும் தீர்மானத்தோடும், அர்ப்பணிப்போடும் 'விழித்திரை' புதிய தமிழ் சினமாவுக்கான வழித்தடங்களைத் தேடிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. .சினமாக் கலைபற்றியும் அதன் உள்ளார்ந்த சக்திபற்றியும் அறிந்துவைத்திருக்கும் படைப்பாளிகளிடமிருந்து விழித்திரை படைப்புகளை எதிர்கொண்டுள்ளது. சினமா பற்றிய மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், சுயமான படைப்புகள், தமிழ் சினமாவைப் பற்றிய கடுமையான விமர்சனப் பார்வையுடன் - மாற்று சினமாவுக்கான அக்கறை கொண்டவர்களிடமிருந்தும் விழித்திரை பங்களிப்பை வேண்டி நிற்கின்றது” எனத் தெரிவிக்கிறார் அதன் பொறுப்பாளர். ஆர்வமுள்ளேர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: மாரி மகேந்திரன், இலக். 2. கோவில் வீதி, பொகவந்தலாவ.
இலவசமாக நல்ல திரைப்படங்கள்
யாழ். பல்கலைக்கழகத் திரைப்பட வட்டம் இலவசமாகக் காண்பித்துவரும் சிறந்த படங்களின் விபரங்கள்:
07:08.2003 14 குறும்படங்கள் - ஈழத்திலும், புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்டவை. இக்காட்சி, இலண்டன் "விம்பம்' அமைப்புடன் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டது. 28.03.2005 வட்டம் - ஈரான் - ஜ"வார் பனஹி. | 109.2005 லfஷா - ரஷ்யா, 25.09.2005 ஜல்லாகர் - வங்காளம் - சத்யஜித் ரே. இத்திரைப்படங்கள் ‘புறொஜெக்ரர் மூலம் அகன்ற திரையில் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது!
தவறுகளை நீக்குவோம்
சரியான முறையில் சொற்கள் எழுதப்படுவதற்குத் துணைசெய்யும் நோக்கில், ஒவ்வொரு இதழிலும் இவ்வாறு பத்துச் சொற்கள் வெளியிடப்படும்.
பிழை 5Fif
1. E6) is FITD கலாசாரம் 2. காந்திய நெறி காந்திய நெறி 3. நூற்கள் நூல்கள் 4. சுவற்றில் சுவரில் 5. சூட்சி சூழ்ச்சி 8. சேதி செய்தி T. IG s 8. சிலது Flo 9. மடப்பள்ளி pott-Lusigif 10. மிரட்டினார் மருட்டினார்
 
 

خ*
சிங்களக் கலைஞனின் மனிதாபிமானம்
சிங்களத் திரைப்பட நெறியாளர் அசோகா ஹந்தகம் - இந்த வழியால் வாருங்கள், ஒற்றைச் சிறகுடன் பறத்தல், இது என் நிலவு, நிலவுப் பெண் முதலிய கலைப் படைப்புக்களை உருவாக்கியவர்; வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இவற்றில் சில விருதுகளையும் பெற்றுள்ளன.
27.07.2005 இல் நடைபெற்ற திரைத்துறைச் சாதனைகளிற்கான 'ஜனாதிபதி விருது’ வழங்கும் விழாவை அவர் பகிஷ்கரித்ததோடு, கடிதமொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். இவ்விழாவில் 'விஸ்வகீர்த்தி விருதும் ரூபா 1,50,000 ரூபாவும் இவருக்கு வழங்கப்படவிருந்தது.
22 ஆண்டுகளின் முன் - இதேதினத்தில், வெலிக் கடை சிறைச்சாலையில் குட்டிமணி முதலிய தமிழ் அரசியற் கைதிகள் கொடுரமாகக் கொல்லப்பட்டமையைக் கடிதத்தில் சுட்டிக்காட்டிய ஹந்தகம, தனக்குரிய பணத்தொகையை 1981 இல் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலகத்திற்கு வழங்குமாறும் கேட்டுள்ளார்!
தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மீதான தன் எதிர்ப்பை மனிதாபிமான உணர்வுடன் - துணிகரமாகச் செயலிற்காட்டிய அச்சிங்களக் கலைஞனிற்குத் தெரிதல்' மரியாதை செலுத்துகிறது!
சேது காண்பியப் பண்பாட்டிற்கான கற்கைப்புலம், ஜீ. ஜெயதீஸ் என்ற இளைஞரின் 45 நிழற்படங்கள்கொண்ட காட்சியினை, யாழ், நாவலர் கலாசார மண்டபத்தில், புரட்டாதி 17-20 ஆம் திகதிவரை நடாத்தியது.
"எனது நிழற்படங்கள் எனது உணர்வுகளையும், அவசியம். வெளிப்படுத்தப் படவேண்டுமென்று நான் கருதுவதையுமே குவியப்படுத்துகின்றன" என்கிறார் ஜெகதீஸ்,
இவர் பரோடா பல்கலைக்கழகத்தில் அரும்பொருள் காட்சியகவியலில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர்.
தன்து இந்திய வாழ்க்கையின்போது எடுத்த நிழற்படங்கள் என்பதால் முற்றிலும் இந்தியச் சூழலையே தரிசிக்க முடிகிறது. ஈழத்துச் சூழலின் வெளிப்யாடுகளாய் அமையும் நிழற்படங்களையும் அவரிடம் எதிர்பார்க்கிறோம். எமது பிரதேசத்தில் 'அரிதான இத்தகைய காட்சியை ஒழுங்குசெய்த அமைப்பாளர்களைப் பாராட்டவேண்டும்; அதேவேளை, அழகாக வடிவமைக்கப்பட்ட அழைப்பிதழில் 'தமிழ் மொழி" புறக்கணிக்கப்பட்டமை நெருடலாக உள்ளதையும் குறிப்பிடத்தான் வேண்டும்!
கொழும்பு 'விபவி கலை நிறுவனத்தைச் சேர்ந்த பதினெட்டுச் சிங்கள ஓவியர்களின் 25 ஓவியங்கள் கொண்ட காட்சி, யாழ். திருமறைக் கலாமன்ற 'கலாமுற்றத்தில் நடைபெற்றது; புரட்டாதி 23.24 ஆம் திகதிகளில் இது நடைபெற்றது.
புதியவர்களின் படைப்புக்களுடன் - நன்கு அறியப்பட்ட சந்திரகுப்த தேனுவர, ஜகத் வீரசிங்க போன்றவர்களின் படைப்புக்களும் இடம் பெற்றிருந்தன. தென்னிலங்கையின் வளமான கலைச்சூழலில் பெற்ற பயிற்சியின் வெளிப்பாடுகளாக அவை இருந்ததை உணர முடிந்தது.
இத்தகைய காட்சிகள்மூலம் எமது ஓவிய அக்கறை - வெளிப்பாட்டு முறைகள் - இரசனை என்பன விரிவடையுமென நம்பலாம்! KE)
“.நாவல் ஒருவனை முழுமையாய் ஏற்கிற எழுத்துக்கலை, ஒருவன் என்பது ஒருவனின் முழுமை. வாழ்வின் சிதறலான கூறுகள் அல்ல.தன் முழுமையை வெளிப்படுத்தமுடிகிற தீவிர கலைக்குணம் கொண்டவன் நாவல் கலைஞன். வாழ்வை முழுமையாய் முன்வைப்பதென்பது ஏதோ பல நிகழ்ச்சிகளைக் கோவைப்படுத்திச் சொல்கிற காரியமில்லை. வாழ்வின் முழுமையென்பது தன் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து வாழ்க்கையைப் புரிந்துள்காள்கிற முயற்சி. புரிந்துகொண்ட செயற்பாட்டில் நிகழும் பயணம் எழுத்து. புரிந்துகொண்டதென்பது தன் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மதிப்புகள் காண்பதும் மதிப்புகளை உருவாக்குவதுமாகும். அனுபவங்களினூடே மதிப்புகளை முன்வைக்கிற செயல்பாடுதான் கலை. இத்தகைய செயல்பாடுதான் அவன் தன் அனுபவ உலகை எழுத்தாக்குவதன் நியாயமாகிறது. இந்தத் தீவிர குணமிக்க செயல்பாட்டுக்குரிய அறிவார்த்த பலமற்றவர்கள் எழுத்துக்கலையின் நியாயம் தெரியாதவர்கள். எழுதுவதென்பது அவர்களுக்கு வேறுசில செளகரியங்களுக்கான காரியமென்றே கொள்ள முடிகிறது. இவர்கள் எழுத்தாளன் என்ற தகுதிக்குப் புறம்பானவர்கள்."
- சி மோகன் (காலம் கலை கலைஞன்

Page 4
লঙ্কঃ:
uзлL-Cue.Jб5ti,
நவீன தமிழிலக்கியப் பரப்பில் பன்முகம் சார் ஆளுமையால் தான் வாழ்ந்த காலகட்டத்திலும் அதனைத் தாண்டி வளரும் காலகட்டத்திலும் மறுமலர்ச்சி இலக்கியத்தின் முழுப்பிரதிநிதியாக தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டவர். கு.ப.ரா. என அறியப்படும் கும்பகோணம் பட்டாபிராம ராஜகோபால ஐயர் ஆவார். கும்பகோணத்தில் 1902 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கானகம்மா என்ற தெலுங்குப் பிராமணக் குடும்பத்தில் பிறந்த கு.ப.ரா. 1944 ஆம் வருடம் ஏப்ரில் 28 ஆம் தேதிவரை வாழ்ந்தவராவார்.
கலைமாணிப் பட்டப்படிப்பில் வடமொழி யைச் சிறப்புப் பாடமாக எடுத்துத் தேர்ச்சியடைந்த கு.ப.ரா. தமிழ், தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நன்கு தேர்ச்சியுடையவ JEfE&ł asmessTILUL "LITT.
கு.ப.ரா. தன் படிப்பை முடித்துவிட்டு, மேலுர் தாலுகா காரியாலயத்தில் வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்தார்; பின் கண்பார்வை பாதிக்கப் பட்டதால் வேலையிலிருந்து நீங்கினார். பின்னர் டொக்ரர் மகாலிங்கம் மூலம் கர்ைபார்வை கிடைத்தும் அவரால் அவ்வேலையைத் தொடர்ந்து செய்ய வாய்ப்புக்கிட்டவில்லை. இதன் பின்னரே முழுநேர எழுத்தாளராகி தீவிரமாக இயங்கத் தொடங்கினார். 1933 தொடக்கம் 1944 வரையிலான பதினொரு ஆண்டு காலப்பகுதியில் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, ஓரங்க நாடகம், நாவல் முயற்சி எனப் பல தளங்களில் இயங்கிய கு.ப.ரா. சமகால நிகழ்வுகளின் பதிவுகளைத் திறனாய்வுசெய்து தன்னை ஒரு விமர்சகனாகவும் நிலைப்படுத்திக்கொண்டார்.
தமிழ்ப் புனைகதை தன்னை நிலைப்படுத்த முயன்றவேளையில் கு.ப.ரா, தன் புனைவுகளுக் கூடாக கணிசமான பங்களிப்பைச் சிறப்பாக ஆற்றினாள். இக்காலப்பகுதியில் அவர் என்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளைச் சுதந்திரச்சங்கு, மணிக் கொடி, சூறாவளி, ஹனுமான் , ஹிந்துஸ்தான், கலைமகள், கலாமோகினி, கிராம ஐஊழியன், ஆனந்த விகடன் முதலான இதழ்களில் எழுதினார்.
இவரின் சிறுகதைகள் கனகாம்பரம், புனர்ஜென்மம், சிறிது வெளிச்சம் என்னும் பெயர்களில் தொகுப்புக்களாக வெளிவந்தன. ‘காணாமலே காதல்' என்னும் பெயரில் இவரது சரித்திரக் கதைகளும் வெளியாகியுள்ளன. ‘மணிக்கொடி சிறுகதையாசிரியராக கு.ப.ரா. பலரால் அறியப்பட்டாலும், மணிக்கொடியில் கதைகள் எழுதுவதற்கு முன்னரே சுதந்திரச்சங்கு என்னும் வாரப்பத்திரிகையில் 'குடும்பககம், நூர் உன்னிஸா, தாயாரின் திருப்தி ஆகிய கதைகளை எழுதியுள்ளார். கு. ப. ராவின் பெரும்பாலான சிறுகதைகள் ஆண், பெண் உறவுச்சிக்கலில் இருந்து மேலெழும் உணர்வின் ஐ.ஸ்ளோட்டிங் கனை அனுபவதி தளமாகக் கொண்டு படைக்கப்பட்டவையாகும். அதாவது, அக உணர்வுகளின் உள்ளோட்டங்களை புறவயமான காட்சிப்படுத்தலுக்கூடாக, சொற்சிக்கனத்துடனும் வடிவநேர்த்தியுடனும் கூறுவனவாகும்.
சிறுகதைகளைப் போலவே கவிதைகளிலும் தீவிரமான ஈடுபாடு கொண்டவராக கு.ப.ரா,
செயற்பட்டார். இவரி பரிசோதனை முயற்சி வளர்த்த சஞ்சிகை கலாமோகினி என்பன "மணிக் கொடியில
கலாமோகினியில் 3 கவி கூறும் வல்லிக்கண்ண கவிதைகளைத் தொகுத் என்ற தலைப்பில் ெ முயன்றதாகவும் கூறுவ ஆசை இன்றுவரை நிை கு.ப.ராவின் மறைவுக் கவிதைகள் கிராம செப் யப் பட்டன. L படைப்பிலக்கியத் தொகு வட்டத்தால் வெளியிடட் என்னும் நூலில், 21 க இவரின் பெரும்பாலான
விதத்து போற்றும் கவிதைகளாகவே கான கு.ப.ராவுக்குக் கவி பார்வையுண்டு என்பதை என்னும் தலைப்பில் க கட்டுரை தெளிவுற உ8 கு.ப.ரா. இருட ஆரம்பத்தில் பிரபலமா உத்தியைக் கையாண்டு எழுதியுள்ளார். புராணக் நாடகக் கருக்களாக ஸத்யவதியும்', 'அகலின இருதயம்' போன்ற நா சரித்திரக் கதையம்சங்க பிரதாப்சிங்கை உருவ தற்கால சமுதாய வாழ்! கொண்டு சில்லறைச் லிருந்து, ஏலத்தன்று, தலைமுறை போன்ற நாட னார். இவரின் நாடக மணிக்கொடி, பாரதே வெளியானவையாகு! படைப்புகளைப் போலே பெண் குறித்த உணர்வுக நடப்பியல் நிகழ்வுக எடுத்துரைக்கின்றன.
"வேரோட்டம் என் கு.ப.ரா. ஈடுபட்டார் எ6 படித்த காதலர் திருமண
 
 
 

ண் வசனகவிதைகளின் களுக்குக் களம் தந்து களாக மணிக் கொடி, காணப்படுகின்றன. இவர்,
24 கவிதைகளும் , 1தைகளும்" எழுதியதாகக் ன், கு.ப.ரா. தன்னுடைய து "கருவளையும் கையும்' தொகுப்பாக வெளியிட ார்; ஆயினும் அவருடைய றவேறவில்லை. 1944இல் குப் பின்னர், அவரது ஊழியனில் மறுபிரசுரம் ரின் னர் கு.ப.ராவின் குப்பாக 1969 இல் வாசகர் பட்ட 'சிறிது வெளிச்சம்' விதைகள் வெளிவந்தன. கவிதைகள் பெண்மையை
疆
அகதி துறை சார்ந்த எப்படுகின்றன. ஆயினும், தை பற்றி தெளிவான ந. அவர் "வசனகவிதை' லாமோகினியில் எழுதிய ணர்த்திநிற்கிறது.
தாம் நூற்றாண்டின் க இருந்த ஓரங்க நாடக பல ஓரங்க நாடகங்களை கதையம்சங்களை தன் எடுத்து ‘ஸத்யவரதனும் யை', 'நிகும்பிலை', 'பெண் ாடகங்களை ஆக்கினார். ளைக் கருவாகக்கொண்டு ாக்கியதைப் போலவே, அநிலையை ஆதாரமாகக் செலவுகள், ஊர்வாயி அந்தமான்கைதி, மூன்று டகங்களையும் உருவாக்கி ங்கள் சுதந்திரச்சங்கு, தவி பத்திரிகைகளில் ம், இவரின் ஏனைய வ இவரின் நாடகங்களும் களைப் பதிவுசெய்வதுடன், ளை அங்கதமாகவும்
தும் நாவல் முயற்சியிலும் ன்பதை அறியமுடிகிறது. ஈமின்றி சேர்ந்து வாழும்
புரட்டாதி - ஐப்பசி 2005 நிலையைக் கருப்பொருளாகக் கொண்டு இந்நாவலை எழுத முயன்ற கு.ப.ரா., இந்நாவல் ஐந்து அத்தியாயங்களைத் தொட்ட நிலையில் மறைந்துவிட்டமையால், அது பூர்த்தியாகவில்லை. கு.ப.ரா. ஆக்க இலக்கியத்துறையில் மாத்திரமன்றி மொழிபெயர்ப்புத்துறையிலும் கணிசமான அளவு பங்களிப்பைச் செய்துள்ளார். ஆங்கிலமொழியில் ராபர்ட் லூயி ஸ்ரீவன்சன் எழுதிய 'டாக்டர் ஜெகிலும் மிஸ்டர் ஹைடும்' (Dr Gckyl and Hyde) 669 Li B6f 615 68.5 'இரட்டை மனிதன்' என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். இதேபோல் டால்ஸ்டாயின் மீது கொண்ட ஈடுபாட்டினால் அவரின் எட்டுச் சிறுகதைகளை அவனன்றி ஓரணுவும் அசையாது, சுகம், காப்பிக்கடைச் சம்வாதம், வீண்செலவு, முளையிலே கிள்ளவேண்டும், இரண்டு கிழவர்கள், அன்புள்ள இடத்தில் கடவுள், குழந்தைகளும் பெரியோர்களும் என்னும் பெயர் களில் மொழியாக்கம் செய்துள்ளார். ஆங்கிலத்தைப் போன்று வங்கமொழியிலுள்ள நவீனங்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். பங்கிம் சந்திரசட்டர்ஜியின் துர்க்கேசநந்தினி, தேவி செளதுராணி, மிருனாளினி போன்ற நாவல்களை யும்; ஹிரண்மயி, ராதாராணி முதலிய நீண்ட கதைகளையும் மொழியாக்கம் செய்ததைப்போன்று ஹரிப்பிரஸாத சாஸ்திரியின் 'காஞ்சனமாலை' என்னும் நாவலையும் சரத்சந்திரரின் ‘அனுராதா', 'ஹரிலக்சுமி', 'ரீகாந்தன்' என்னும் கதைகளையும் மொழிபெயர்த்தார். இவை தவிர சரத்சந்திரர். ஸியாராம், சரண் குப்பு, வி.ஸ்.காண்டேகர், டால்ஸ்டாய் ஆகிய ஐவரின் ஆறுநாவல்களை ஆறு நவயுக நாவல்கள்' என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தும் உள்ளார்.
அக்காலத்தில் நிகழ்ந்த வடிவமாற்றங்கள், சமகால இலக்கியத்தரின் பாதிப்புக்கள், முன்னோடிகளின் ஆளுமைகள் மீது கொண்ட ஈடுபாடு, தான் சார்ந்த சமூகம் மீதான பார்வை என்பன கு.ப.ராவை தமிழிலக்கியப்பரப்பில் சிறந்த விமர்சகனாகவும் முன்னிறுத்தியது. கு.ப.ரா. சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதிய கட்டுரைகள் முழுமையாகத் தொகுக் கப் படவில்லை. அல்லயன்ஸ் பதிப்பகத்'தால் வெளியிடப்பட்ட கு.ப.ராவின் தொகுப்பில்கூட, இவரின் கட்டுரைகள் முழுவதும் இடம்பெற வில்லை. பாரதி மகாகவி இல்லை எனக்கூறி கல்கி எழுப்பிய விவாதத்தில், பாரதி மகாகவிதான் எனக்கூறிய வ.ராவுக்கு வலுச்சேர்க்கும் பொருட்டு பெ.கோ.சுந்தரராஜனுடன் (சிட்டி) கு.ப.ரா. சேர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக, 'கண்ணன் என் கவி' காணப்படுகிறது; இந்நூல் சுதந்திரச்சங்கு காரியாலயத்தால் 1937 இல் வெளியிடப்பட்டது. கு.ப.ரானின் 'பக்தியின் சரிதை” பக்தி பகுததறிவிலிருந்து மாறுபட்டதல்ல என்பதை
ஆன்மீக நோக்குடன் வெளிப்படுத்துகிறது.
இவை தவிர்ந்து வாழ் கி கை வரலாறுகளையும்கூட கு.ப.ரா. எழுதியுள்ளார். பூரீ அரவிந்தயோகி, டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும் போன்ற நூல்கள் கு.ப.ரா. எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களாகும்,
புதுமைப்பித்தனைப்போல் கு.ப.ரா. 42 ஆண்டுகளே வாழ் நீ தரிருந்தபோதரிலும் , தமிழிலக்கியப்பரப்பில் கு.ப.ரா. தீவிரமாக இயங்கத்தொடங்கியது குறுகிய பதினொரு ஆண்டுகளேயாகும். இக் குறுகியகாலத்தில் இவர் தமிழிலக்கியத்திற்கு ஆற்றிய பணி, காலம் கடந்த பின்னும் அவரை என்றும் காலத்தின் முன் தள்ளி ஞாலத்தில் உயர்த்தி நிற்கும்! O)

Page 5
புரட்டாதி - ஐப்பசி 2005 இதரித
ஜனரஞ்சகப் படைப்புகள் மேலோட்டமானவை: உழைப்போ அவற்றிற்குத் தேவையில்லை. சாதாரணநிை விரும்புவர், இத்தகைய வாசகரே எண்ணிக்கையிலும் தேர்ந்த பார்வையும் நுட்பமான இரசனையுமுள்ள உயர்நி தருபவை இந்த ஜனரஞ்சகப் படைப்புகள் ("தயாரிப்புக ரமணிசந்திரன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சு எழுத்தாளர் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்கள இரசிக்கும் ஈழத்து 'வாசகர் திருக்கூட்டம், செங்கை ஆழி விருப்புடன் வாசிப்பதைப் பொது நூலகங்கள் - படுத்துகின்றன; இதற்கு, அவரது எழுத்துக்களிலுள்ள பே
ஜனரஞ்சக எழுத்தாளர் பிரபலத்தையும் அதன் வியாபாரச் செயற்பாட்டில் பணவருவாயினையும் பெறுவதி எழுத்துச் செயற்பாட்டில் ஆழமான உழைப்பையும், படை பொறுப்புணர்வையும் கொண்டிருக்க மாட்டார்கள்; ெ இதனைக் காணலாம். ஒருமுறை யாழ். திருமறைக் க அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"இரண்டு கிழமையில் ஒரு நாவலை நாள் எழு பிறகு பார்க்கமாட்டேன்; அப்படியே பிரசுரத்திற்கு அணு இதன்காரணமாக மேலோட்டமான மொழிப்பிர தவறுகள், முரண்பட்ட - தவறான சித்திரிப்புகள் போன் காணப்படும். பாத்திரங்களின் பேச்சுமொழியைக்கூட இயல் எழுத முடிவதில்லை; பேச்சுவழக்கும் எழுத்துவழக்கும் கல மொழி'யைத்தான் உரையாடல்களில் எழுதுகிறார். இன்றியமையாமை பற்றிய விழிப்புணர்வு இவரிடம் இல் தான் எழுதும் கட்டுரைகளிற் கூட மொழியை எழுதுவதில்லை; சில உதாரணங்கள்: : 1. 1962 களில் யோகநாதனின்."
2. 1983 களின் பின்னர்.' என்று எழுதுகிறார்.
இவை முறையே 1962 இல், 1983 இன் பின்னர் என் 3. “ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு யோகநாதன பங்களிப்பாக விளங்குவது அவர் தமிழகத்தில் வாழ் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள்' என்ற பெயரில் இ தொகுதிகளாக ஈழத்தின் பலதரத்து எழுத்தாளர்களின் சிறு 'வெள்ளிப்பாதசரம்', 'ஒரு கூடைக்கொழுந்து' என்ற வெளியிட்டிருந்தார்."
இந்தப் பந்தியின் இறுதிப்பகுதியின் மொழிநடை அ) "... 'ஒரு கூடைக்கொழுந்து' என்பவற்றை வெளிே ஆ)". என்ற பெயரில் வெளியிட்ட இரண்டு பாரிய சி வெள்ளிப்பாதசரம்', 'ஒரு கூடைக்கொழுந்து' என்பனவா
வெளியிடும் நூலின் 300 பிரதிகளில் - செ6 பெற்றுவிடுவதாகவும்; ஏன் இலாபமும் பெறமுடிகிறது" எழுத்தாளர் ஒன்றியக் கூட்டத்தில் பேசுகையில் செங்.ை இவரது எழுத்து முயற்சிகளின் ஆதாரம், இந்த 'இல மனப்பாங்கேதான்; மேலோட்டத் தன்மையுடன், அதிக எ எழுதுவதும் இதனாலேதான்! 24 மணிநேரம், 12 மணி நூல் என்பனவெல்லாம் அவ்வக்காலப் பரபரப்புச் நோக்கில்தான் இவரால் எழுதப்பட்டன. யார்யாரோ எழுதி வெளியிட்ட வரலாற்று நூல்களை 'மீள் வாசிப்பு' என்ற தனது பெயரில் வெளியிடுவதிலும், “அருந்தலைப் ப வியாபாரத்தனமே தெரிகிறது!
வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள வெவ்வேறு சமூக எழுத்தாளர்களை (தகுதியானவர் மட்டுமல்ல) திட்டமிட்டு
நீலராணி - சி.சுதந்திரராஜா, பக். 40, விலை 60/=, ' வெளியீட்டாளர் விபரம் தரப்படவில்லை.
'இளைஞர் நாவல்' என்ற குறிப்புடனுள்ள 20 பக்க வரலாற்றுக் கதையினையும், ஆசிரியரின் சிறுகதைகளைப் பற்றிய ஏழுபேரின் கட்டுரைகளையும் கொண்டுள்ளது.
ஆகவே (செப்ரெம்பர் 2005) - ஐபார், பக். 32, விலை 45=, 309, துவாளி வீதி, இமையாணன் மேற்கு, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை.
சுமார் பத்தாண்டுகளின் பின், ஐந்தாவது இதழ் - மாத இதழ் என்ற குறிப்புடன் வெளிவந்துள்ளது. ஆயினும், எட்டு விடயங்கள் மறுபிரசுரங்களாக இருப்பதும், ஆயுள் சந்தா 20,000 ரூபா என்ற குறிப்பும் வேடிக்கை உணர்வை ஏற்படுத்துகின்றன!
 
 
 
 

ஆழமான திறமையோ லை வாசகள் இவற்றையே அதிகமாய் உள்ளனர். லை வாசகரிற்கு எரிச்சல் shʼ?). ஜாதாபோன்ற ஜனரஞ்சக து கதைகளை விரும்பி யானின் நாவல்களையும் படிப்பகங்கள் உறுதிப் லோட்டமான தன்மையே
தொடர்ச்சியாக நிகழும் லேயே குறியாக இருப்பர்; ப்பின் செய்நேர்த்திக்கான ஈங்கை ஆழியானிடமும் கலாமன்ற கருத்தரங்கில்
ழதிவிடுவேன்; அதனைப் ப்பிவிடுவேன்" யோகம், மொழிநடைத் றன இவரது கதைகளில் பு நிறைந்ததாக இவரால் ந்த - ஒருவித 'செயற்கை படைப்பு மொழி'யின் ଶ୍ରେଣୀ&l) ! தி திருத்தமாக இவர்
"மல்லிகை", ஜூன் 2005 றே எழுதப்படவேண்டும். ரின் இன்னொரு பாரிய 2ந்த காலத்தில் 'இந்த ரண்டு பர்ரிய சிறுகதைத் கதைகளைத் தொகுத்து இரு தொகுதிகளாக
- மல்லிகை ஜூன் 2005
தவறாக உள்ளது. பிட்டமையாகும்" என்றோ; றுகதைத் தொகுதிகளான கும்" என்றோ எழுதலாம். Wவளித்த தொகையைப் என்றும், ஒரு தடவை, க ஆழியான் சொன்னார். TULb Quglb" shuTUTIJ ன்ைணிக்கையில் நூல்கள் ரிநேரம், சுனாமி பற்றிய சூழலைக் "காசாக்கும்' நீண்டகாலத்தின் முன்பு பாதுகாப்பு வரிகளுடன் யன்படுத்தும் நுட்பமான
கப் பிரிவுகளைச் சேர்ந்த த் தெரிந்து - பாராட்டுக்
உயிரோடிருத்தல் - யாத்திரீகன், பக்.50, விலை 80=, மீளுகை 2, இமையானன் கிழக்கு, உடுப்பிட்டி.
கவனிப்பிற்குரிய - முதலாவது கவிதைத் தொகுதி, அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.
கா - ஆசிரியர் குழு, பக். 20, விலை 10=, : வித்தியாலய வீதி, ஆரையம்பதி - 2
’அனைத்துச் சாத்தியப்பாடுகளுக்குமான திறவுகோல்’ வெளிவந்துள்ளது; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கூர்மையாக விமர்சிக்கின்றது. Ο
கட்டுரைகள் எழுதுவதன்மூலமும், இலக்கியப் பரிசுகள் வழங்குவதன் மூலமும் , மாலை அணிவித்துப் பொன்னாடை போர்த்தும் சடங்குகள் மூலமும் தனக்கான ஆதரவுத் தளத்தையும் கட்டமைத்து வருகிறார். இது எல்லா அரசியல் வாதிகளும் கையாண்டுவரும் "மலினமான' தந்திரோபாயம் போன்றதே! (டொமினிக் ஜீவாவும் நீண்ட காலமாய் இதனைக் கையாண்டு வெற்றி பெற்றுவரும் ஒருவர்!).
2003 ஆம் ஆணி டில் வெளிவந்த நாவல்களிற் சிறந்ததென்ற சாகித்திய மண்டலப் பரிசு, செங்கை ஆழியானின் வானும் கனல் சொரியும்’ என்ற சாதாரண நாவலுக்குக் கொடுக்கப்பட்டது; ஆனால், அதே ஆண்டில் வெளிவந்த - இலங்கையில் வெளிவந்த சிறப்பான நாவல்களிலொன்றாகக் கருதப்படும் - தேவகாந்தன் எழுதிய "யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' என்ற நாவல் ஒதுக்கிவிடப்பட்டது. செங்கை ஆழியான் இலாப மனப்பாங்குடன் கட்டமைத்து வைத்திருக்கும் ஆதரவுத் தளத்தின் செல்வாக்கு, சாகித்திய மண்டலத்தினுள்ளும் செயற்பிடுவதையே இது நிரூபிக்கிறது!
தான் முரண்படும் முற்போக்கு அணிச்சார்பு, மார் கசியக் கருதி துநிலை, சோஷலிச யதார்த்தவாதக் கோட்பாடு என்பவற்றைக்கொண்ட செ. யோகநாதனைப் 'புளுகி ஜூன் 2005 'மல்லிகை" இதழில் இவர் கட்டுரை
ன்ழ்தியிருப்பதையும், 'ஆதரவுத்தளத் தயாரிப்பு'
என்ற பின்னணியிலே புரிந்துகொள்ளலாம்; இந்தப் புளுகுதல்' என்பது பொய்யான தகவல்களைக் கூறுவதன்மூலம் உச்சமடைகிறது!
"தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதற்பரிசினைச் சுவீகரித்துக்கொண்ட "இரவல் தாய்நாடு'..." எனக் குறிப்பிடுகிறார். ஆனால், இக்குறுநாவல் போட்டி முடிவுகள் 1982 ஜூனி மாதக் 'கணையாழி’ இதழில வெளியிடப்பட்டுள்ளன. முதல் மூன்று பரிசுகளையும் பெற்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; பிரசுரிப்பதற்குத் தெரியப்பட்ட பதினொரு குறுநாவல்களில் ஒன்றாகவே யோகநாதனின் "இரவல் தாயப் நாடு" குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ".மலையாளத்தில் ‘கண்ணாடி வீட்டினுள் இருந்து ஒருவனி' என்ற திரைப்படத்துக்கு இவர் திரைப்பட வசனம் எழுதியிருக்கிறார்" என்றும் குறிப்பிட்டுள்ளார். செ. யோகநாத னிற்கு மலையாள மொழி தெரியாதபோது, அவரால் எப்படி வசனம் எழுதமுடியும்?
இந்த ஜனரஞ்சக - வியாபார மனப்பாங்கின் குளறுபடிகளை இன்னும் விஸ் தாரமாகப் பார்க்கலாமெனினும் இத்துடன் முடிக்கிறேன்! ெ
இளங் கவிஞனின்
என்ற குறிப்புடன் முதலிதழ்
அலசல் - 1 பகுதி, தமிழ் எள்ளலுடன்

Page 6
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸைப் பற்றி நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஏ.எம்.நாயர் பற்றியோ,
ராஷ்பிகாரி போஸ் பற்றியோ, டாக்டர் ராதா பினோத் பால் பற்றியோ உங்களிற் பலர் அறிந்திருக்கமாட்டீர்கள்.
இந்தியாவின் கேரளத்திலிருந்து 1928 இல் ஜப்பானுக்குப் படிக்கச் சென்று, ஜப்பானிய பெண்ணையே திருமணஞ்செய்து, அங்கேயே குடியேறி வாழும் ஏ.எம். நாயர் தன்னுடைய po6H 68 (586061T An indian freedom fighter in Japan - Memoirs of A.M. Nair 616ip ஆங்கில நூலாக எழுதியுள்ளார். தமிழில் இந்தநூலை "அசோக் உமா பப்ளிகேஷன்ஸ்' என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 'நாயர்ஸான் - ஏ. எம். நாயர் அவர்களின் சுயசரிதை' என்ற பெயரில் இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பின்
முதற்பதிப்பு 1982 இல் வெளிவந்துள்ளது: ராணி மைந்தன் இதனைச் fa Lü Lp மொழிபெயர்த்தார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால இந்திய அரசியல், சமூக, கலாசார நிலைமைகள் பற்றி இந்நூல் கவையாகப் பேசுகிறது. இரண்டாம் உலகயுத்தகால நெருக்கடிகளுக்குள் ஜப்பானிய வாழ்நிலை, அவர்களினி வீரஞ்செறிந்த போராட்டமும் - பின்னர் வீழ்ச்சியும், இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் பல்வேறுபட்ட முகங்கள் பற்றியெல்லாம் நாயர்ஸான் தன் நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
ராஷ்பிகாரி போஸ், P.M. தாகூர் என்ற பெயரில் இந த யாவரிலரு நீ து ஜப்பானுக்குத் தப்பிச் சென்றார் . இநீ தரிய விடுதலைக்காக வெளி நாடுகளில் உழைத்தவர்
برقیہ گا っアイ*」 9്ഥ
களில் இவர் முக்கிய மானதொரு தலைவராவார்.
al
நாயர்ஸான் நினைவுகூர் யார் இந்த டாக்ட இரண்டாம் உலக மக குற்றவாளிகளை விசாரிப் சர்வதேச நீதிமன்ற ஜப்பானை புத்தக் குற். நீதிபதிகளிலிருந்து
கருத்துக்களைக் கூறிய
"ஒருநாடு இன்னெ எடுக்கிறது என்பதால். ப செய்துவிட்டதாக, விசாரணைக்கு உட்ப என்பதாக உலக சf ஏதுமில்லை."
"பொறுப்பு என்ட தலைவர்களிடம் மட் ஏற்கெனவே பாராட்டப் அரைகுறைச் சாட்சியங் தரப்பட்ட நீதியின் த வரும்போது, தவறின் கிழித்தெறியும்போது, நீ சரியாகப் பிடித்து - UTT.60).t. up &60irlgig தீரவேண்டும்."
"கண்மூடித்தனம
நிரூபிக்கப்படவில்லை. கொள்கை இருந்ததென்
இவரே 1.N.A. என்ற இந்திய தேசிய இராணுவத்தை முதலில் உருவாக்கியவராவார். தன்னைப் பாதித்த நோயினாலும் வேறும் பல காரணங்களாலும், அதன் தலைமைப் பொறுப்பை இவரே பின்னர் சுபாஷ் சந்திர போளயிடம் கையளித்தார். சுய விளம்பரம் என்னும் "கண்ணைக் கூசவைக்கும் வெளிச்சத்தை ராஷ்பிகாரி என்றுமே விரும்பியதில்லை. தன் சக்தி முழுவதையும் கடமை, திறமைமிக்க ஆக்கப் பணிகளில் மட்டுமே அவர் செலவிட்டு வந்தார்.
ராஜா மக்ேந்திர சிங் காபூலில் முதல் சுதநீ தரிர இந் தரிய அரசை அtைb தி த பெருமையுடையவர். "காற்றிலே கோட்டை கட்டுபவர்" என இவரை நேரு வர்ணித்துள்ளார்.
"யுத்தத்தின் பின் இரவீந்திரநாத் தாகூர் போன்ற மிகச்சிறந்த இந்தியத் தத்துவ மேதைகள் இரண்டுபேர்தான் இருந்தார்களென்பதை என்னால் தயக்கமின்றிச் சொல்லமுடியும். ஒருவர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்; இன்னொருவர் டாக்டர் ராதா பினோத் பால்" - இவ்வாறெல்லாம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் பின்புலத்தில் இருந்தவர்களையும், சிந்தனையாளர்களையும்
மண்ணையும் மக்களைய ஆயுதங்களை உபயே என்று சரித்திரம் கேள்:
இவ்வாறெல்லாம் நினைவுகூரும் நாயர் போஸைப் பற்றிப் பி "அவரது சிந்தனை ச அபிப்பிராய பேதங்கள் சளைக்காமல் கூட்டங் உறுதியும் உடற்பலமு வியக்கத்தக்கவை. எதி நல்ல நம்பிக்கை மனிதர்களில் சுபாகம்
நாயர் ஸான் த குறிப்புகளில் இந்திய இடையேயுள்ள ஆலாஷ செயப் த பயணம் ப வழிகாட்டிகளைப் பற்றி "இந்த வழிகா மனிதர்கள். விமானப் மாலுமிகள் "காம்பல் துணைகொண்டு தங்கt
 
 

ിണ്ണi. ர் ராதா பினோத் டால்? யுத்த முடிவில் யுத்தக் பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதிகளிலொருவர்; றவாளியாக்கிய ஏனைய ம் மாறுபட்டுத் தன் வர். ாரு நாட்டின் மீது படை மட்டுமே அந்நாடு குற்றம் அதறி காக அந் நாடு படுத்தப்பட வேண்டும் ரித்திரத்தில் ஆதாரம்
து தோற்கடிக்கப்பட்ட டுமே இல்லை. சிலர் பட்டிருக்கலாம். ஆனால் களை வைத்துக்கொண்டு நவறு வெளிச்சத்திற்கு முகமுடியைக் காரணம் தி தன் துலாக்கோலைச் ஏற்கெனவே தரப்பட்ட பையும் இடம் மாற்றியே
ான கொள்கைகளை டைப் பிடித்ததாகவும்
அதைப்போல ஏதாவது றால் அது நேசசக்திகள் புணுக்குண்டை உபயோ |க்க எடுத்த முடிவாகத் ான் இருக்கும். இந்த >டிவுபற்றி வருங்காலச் ந்ததியினர் எடைபோடு ார்கள் . தொடf நீ து பாரிடவேண்டும் என்ற ஒரு ாட்டின் உறுதியையே மறரியடித்து, வெறி நரி பறுவதற்காக நகரங் ளைப் பூண்டோடு அழித்து, பும் நிர்முலமாக்கும் புதிய ாகித்தது நியாயந்தானா
வி கேட்கும்." அற்புதமான மனிதர்களை Fuq6 , 34 LIII sıġ fĖJ
ன்வருமாறு எழுதுகிறார்: ffurf gêisio 6006 bu ICT 616kg (8 எப்படி இருந்தபோதும், களில் பேசும் அவரது ம் சக்தியும் உண்மையில் ர்காலத்தைப் பற்றிய மிக கொண்டிருந்த அரிய ஒருவர்." ன்னுடைய நினைவுக் பாவுக்கும் சீனாவுக்கும் ான் பாலைவனத்தில் தான் ற்றியும், அவருடைய யும் எழுதுகின்றார். ட்டிகள் அதிசயமான பைலட் அல்லது கப்பல் ஸ் கம்ப்யூட்டர்’களின் * பயணக் கலங்களைச்
புரட்டாதி ஐப்பசி 2008
சரியான வழியில் செலுத்துவது போலவே, இந்தவழியில் அந்தப் பிரமாண்டமான நிலப்பரப்பில் எந்தக் கருவிகளின் துணையுமின்றித் தங்களின் உணர்வாலேயே சரியான பாதையில் போனார்கள், புயல் வரும் நேரம், வேகம், திசை இவை எல்லாவற்றையுங்கூட தங்களின் அசாத்திய உணர்வினால் அறிவித்தார்கள்."
"பகலில் சூரியனும் சுடுமணலும், இரவில் ஆகாயமும் அழகிய நட்சத்திரங்களுமே துணை. எங்களின் உறுதியான இதயமும், உன்னதமான இறைவனுமே எங்களை வாழவைத்துக் கொண்டிருந்த சக்திகள்."
நாயர்ஸான் தன்னுடைய பட்டறிவால் பெற்ற படிப்பினைகளையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்.
"சம்பவங்கள் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தாலும் அவை எனக்கு ஒரு சவாலாகவும், சில சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்ற அனுபவத்தைத் தருவதாகவும் அமைந்தன. எதிர்பாராமல் துன்பங்கள் வரும், அவை சந்திக்கப்படவேண்டும். கோழைத்தனமாக நாம் ஓடிவிடக்கூடாது. சவால் எவ்வளவு பெரிதாக அமைகிறதோ அனுபவமும் அவ்வளவு பெரிதாக அமையும். 'சுடு நெருப்பிலே வளர்ந்த செடி சூரிய வெப்பத்தால் உருகிவிடாது' "
"நல்ல தலைவர்கள் வளைந்து கொடுக்கக் கூடியவர் களாக இருக்கவேணி டும் . சில சமயங்களில் சிலவற்றை உடைக்காமல் வளைக்க வேண்டும். ஆனால், பொறுப்பில் இருந்தவர்களோ முதலில் துண்டு துண்டாக உடைத்துவிட்டுப் பிறகு துண்டுகளை எடுத்து ஒட்டும் முயற்சியில் ஈடுபடுபவர்களாகவே இருந்தார்கள்."
"நான் மட்டுந்தான் புத்திசாலி, எதிராளி அறிவில்ல்ாதவன் என்ற எண்ணம் நன்மை பயக்காது."
"1945,8, 15 இல், ஒரு பயங்கரமான சோகயுத்தம் முடிவுக்கு வந்தது. கணக்கற்ற உயிர்ச் சேதங்களும் சொல்ல முடியாத துன்பங்களும் தொடராமல் நின்றன. மிக உயரத்திலிருந்த ஒரு தேசம் தோல்விப் பள்ளத்தில் துவண்டு விழுந்தது."
மலாயாவிலி இந்த யதி தேசிய இராணுவத்தின் தோற்றமும் - எழுச்சியும், பர்மிய
Férps
எல்லையில் அதன் முதல் வெற்றிகளும் - பின்னர் பயங்கரமான தோல்விகளும், அதன் தளபதியான சுபாஷ் சந்திர போஸின் மாயமான மறைவு, ஜப்பானிய தற்கொடைப் படையினரின் மன ஓர்மம், ஜப்பானில் வீசப்பட்ட அணுக்குண்டினாலேற்பட்ட அவலங்களென்ற - இன்னோரன்ன விடயங்களும், நாயர் ஸான் நினைவுகளை சுவாரஸ்யமிக்க நூலாக்குகின்றன.
புனைவுச் சார் பற்ற நாயர் ஸான் நினைவுகளை வாசிப்பதன்மூலம், ஒரு பரந்த அறிவுத் தளத்தில் - அனுபவத்தளத்தில் சஞ்சரிக்கலாம். இடையறாத வாழ்வின் தேடலில் எதிர்பாராத வியக்கவைக்கும் - சில தரிசனங்கள் எதிர்ப்படலாம். கிடைத்தற்கரிதான இந்நூலைத் தேடிப்படித்துப் பயன் பெறுங்கள்!டு
ஆண்டுச் சந்தா ரூபா 50/= அனைத்துத் தொடர்புகளுக்கும்.
அ. யேசுராசா
‘தெரிதல்" இலக். 1, ஓடைக்கரை விதி, குருநகர், யாழ்ப்பாணம்.

Page 7
புரட்டாதி - ஐப்பசி 2005
ઈીm) தினங்களுக்கு முன்னர், தீவிர இலக்கியப் பரிச்சயம் அதிகமுள்ள ஒரு நண்பரை பேருந்துப் பயணத்தில் சந்தித்து ஐ.ரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. "நீயும் யேசுராசாவும் சேர்ந்து இத்தொடரின் மூலம் இளையதலை முறையைத் தவறாக வழிநடத்த முற்படுகிறீர்கள்" என அவர் குற்றம் சாட்டினார். காரணங்கேட்டேன். அவர் சொன்னார்: “கரையெல்லாம் செண்பகப்பூ என்ற சுஜாதாவின் நாவலை வாசித்திருக்கும் எவரும் அவரை ஒரு ஜனரஞ்ச்கப் போலி எழுத்தாளர் எனச் சொல்லமாட்டார்கள்." “அந்த நாவலையும் வாசித்துவிட்டுத் தான் நான் சுஜாதாவை ஜனரஞ்சகப் போலி எழுத்தாளன் என வகைப்படுத்தினேன்” என, நான் சொன்னேன். "அப்படியென்றால் நீ அந்த நாவலைச் சரியாக உள்வாங்காமல் மோசமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாய்" என்றார் அவர். ஒருவர் எழுதிய மோசமான படைப்புகள் அதாவது தயாரிப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்யும்போது, அவர் ஒருசில நல்ல படைப்புகளைத் தரமுயன் றிருப்பினும் மோசமானதின் பெரும்பான்மை அவரை ப் போல எழுத தாளனாகவே முன்னிலைப்படுத்தும் என விளக்கினேன். அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவர் சுஜாதாவின் எழுத்து மாயைக்குள் ஆழமாகச்
எடுத்துக் காட்டாக, அ மனிதனின் இயக்கம் எ முக்கியமாகக் காதல் கற்பனை செய்து ப எழுத்துக்களின் வை இவர்களது வெளிப்பாட் எழுத்துருக்களின் வழிவ உயர் கல் வித் து: கொண்டிருக்கின்றது. தங்களைக் கருதிவருக வர்க்கத்து இளைய விஜயநிலா, கிருஷ்ணா! போன்றவர்களது எழுத்து தமது நிலைக்கான ( தலைப்படும் போக்கினை இருக்கிறது. இந் நில் முன்னுதாரணமாக எ அபாயமிருப்பதை மறு முறையினடிபின்னூட்ட இப் போது இந்த { "வைரப்பாம்புகள்", "ஓ "நான்காவது எஸ்டேட்' "சுடச்சுட ரத்தம்" (ஆர். சொப்பனங்கள்", "எதிரொ சில தயாரிப்புகளைத் த நவீன எழுத்துக் க தவறுவதில் லை கவனிக்கவேண்டும்!
சிக்கிவிட்டார் என முடிவு செய்தேன். 'உயிர்மை"
ச.இnகலன் (延
பதிப்பகம் சுஜாதாவின் தயாரிப் புகளை 383 60) LD3 8B II éi) 10 II. 5 வெளியிட்டுவருவதும் இதற்கொரு காரணமாக அமையலாம். சுஜாதாவை ஒரு "ஜனரஞ்சகப் போலி எழுத்தாளனாக வகைப்படுத்துவதில் அநேகருக்குத் தயக்கமிருக்கிறது. இத்தயக்கம் அவர்களது கருத்தியலின் தெளிவின்மை, உறுதியின்மை என்பவற்றின் வெளிப்பாடாகவே கருதப்பட வேண்டியது.
இந்நிலையில் சுஜாதாவின் எழுத்துரு மாயையின் தொடர்ச்சியாகச் சில ஜனரஞ்சகப் போலி எழுத்தாளர்களை வகைப்படுத்தவேண்டிய தேவையுள் ளது. இதனுள் அடக் கப்பட வேண்டியவர்களென என்.ஸி. மோகன்தாஸ்: விஜயநிலா, ஆர்னிகாநாசர்: கிருஷ்னாடாவின்சி போன்றவர்களைக் குறிப்பிடலாம். மேலோட்டமான - கீழ் த தரமான உணர்ச் சிகளை தி தூண்டிவிடக்கூடிய காதல், திகில், மர்மக்கதைத் தயாரிப்புக்களை மேற்கொள்வதை இந்த எழுத்தாளர்களுக்கான பொது இயல்பாகக் கொள்ளலாம். என்.ஸி. மோகன்தாஸ் சுஜாதாவின் நேரடிச் சீடர்; எனினும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசம், மோகன்தாளமிடம் கணேஷ் - வசந்த் ஆகியோர் இல்லை. இதைத் தவிர இவரது எழுத்துக்கள் சுஜாதாவின் நேரடிப் பாதிப்பினால் தயாரானவையே!
விஜயநிலா, ஆர்னிகாநாசர் கிருஷ்ணா டாவின்சி போன்றோர் அபாயந்தரும் ஜனரஞ்சகப் போலf எழுத தாள்ர்கள் வரிசையில இடம்பெறுகின்றனர். தற்புதுமை என்ற ரீதியில் இவர்களது தயாரிப்புகள்' வெளியாகின்றன.
(3 தவிர காஞ்சனா ஜெயதி பின்பற்றி எழுதும் இன்ெ 67 GOT se Geo - LIFE 6T FI விமலாரமணி, அமுதா க தனகோபால், பத்மாரவிசா வெற்றிச்செல்வி; லட்ச அனிதா இருகூரான் கரிருஷ னாடாவின் சி போன்றவர்களுடன் வைத் கோபு - பாபு (கமல்ஹ படத்திற்குத் திரைக்கன் மூலம் நட்சத் திர எழுத்தாளர்கள்); எஸ். கு அழகாபுரி அழகப்பன்: (சங்கர்லால் - மணிமேக மர்மக்கதையுலகை ஒ( கமல்ஹாசன் நடித்த கோகிலா' ஆகிய எழுதியவர் . இன்ன பட்டுக்கோட்டை பிரபாக இவர்களுக்கெல்லாம் 'கல்கண்டு சஞ்சிகையை மணிசேகரன்; சுருளியூ ரமணன்; பி.வி.ஆர்; கீதா அமுதவன், லக்ஷ்மி ரப வேதாகோபாலன்: உமா எஸ். பாலசுப்ரமணியன் பட்டியலிருக்கிறது.
ஈழத்தைப் பொரு (நியூவேவ் எழுத்தாளர்);
 
 
 
 
 

அடுத்த நுாற்றாண்டில் படியிருக்கும்? அதிலும் எப்படியிருக்கும் எனக் ார்ப்பதே இவர்களது கமாதிரிகளாகின்றன. B மொழி சுஜாதாவினது ந்ததாகும்! O) na g56ï zoals uit 19 af. புத்திஜீவிகளாகத் ன்ெறதுமான மத்தியதர தலைமுறையொன்று டாவின்சி, ஆர்னிகாநாசர் ருக்களை வாசிப்பதைத் கெளரவமாகக் கருதத் அவதானிக்கக் கூடியதாக பல எதிர் காலத்தில் டுத்துச் சொல்லப்படும் ப்பதற்கில்லை. இதற்கு கல் அவசியமாகின்றது. இளைய தலைமுறை ருமுத்தம், ஒருகுத்தம்", (கிருஷ்ணாடாவின்சி); னிகாநாசர்), “முத்தமிட்ட லி" (விஜயநிலா) போன்ற ம்மைப்பெரிதும் கவர்ந்த ாாகக் குறிப்பிட தீ என்பதையும் நாம்
இ து வி  ைர நறிப்பிட்ட ஜனரஞ்சகப் பாலி எழுத்தாளர்களைத் லகர் (ரமணிசந்திரனைப் lனாரு பெண் எழுத்தாளர் கானப்பட்டிருப்பவர் ): ணேசன்; சுப்ரஜா, ஹம்சா ங்கள்; வித்யா கட்ரமணியம், மிராஜரத்னம்; தெக்கூர் (இவரும் விஜயநிலா, l, ஆர்னிகா நாசர் ந்து நோக்கப்படும் ஒருவர்); நாசன் நடித்த "மகராசன்' தை வசனம் எழுதியதன் அந் தளப் து பெற்ற நமார்; குரும்பூர் குப்புசாமி, பி.டி.சாமி, தமிழ்வாணன் கலை ஆகியோரைவைத்து ந கலக்குக்க்லக்கியவர்! சங்கர்லால், மீண்டும் படங்களின் கதையை su gT (3eg6 g5 DTri, ள், ராஜேந்திரகுமார், சுபா வழிகாட்டிய முன்னோடி! பத் தொடக்கியவர்):கோவி. * ரவீந்திரன்; அனுராதா பெர்னட் கமலாகந்தசாமி; Dனன்; சாருப்ரபா சுந்தர்; ஈந்திரன், லீலா கிருஷ்ணன்: என முடிவில்லாத நீண்ட
துத்தவரை இந்து மகேஷ் ஜிநேசன், ரஜனி, செங்கை
7 ஆழியான் (ஈழத்து சுஜாதா!) போன்றோரைக் குறிப்பிடலாம்.
எனவே, இத்தொடர் மூலம், அதிகமாக வாசிக்கப்படும் சில முக்கியமான ஜனரஞ்சகப் போலரி எழுதி தாளர் களை அடையாளங் காட்டியிருப்பதில் மனநிறைவடைகின்றேன். 9
இரத்தக்கறை. வியாபார நலனும் சேர்ந்திருப்பதே, மனித உணர்வுகளின் மொழியும் தமிழ் திரைப்பட மொழியும் தமிழ் சமூகத்திற்கு சாத்தியமற்றுப் போனமைக்கான காரணிகள், காதலையும் , வாழ்க்கையையும், பெண்ணையும் தமிழ் சினமா குற்றவுணர்வாக - இயாலாமையாக - தீட்டுப்பட்ட மனநிலையாகக் கொண்டிருப்பதன் காரணம், பார்ப்பனக் கலாசார மேலாதிக்கங்கள் தமிழ் சமூகவெளியிலும், அதன் இலக்கிய, சினமா வெளிப்பாடுகளிலும் முரண்பட்ட வடிவில பிணைந்துள்ளமைதான். சாதி மனப்பாங்கினால் நம் சிந்தனையுள் திணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனக் கலாசார மேலாதிக் கதி தரின் வழிபாட்டு மனப்பாங்கினால் நம் உணர்வுகளை - நம் அடையாளங்களை - நாம் புராதனமானதொரு நகரத்தினுள் தொலைத்துவிட்டோம். நம்முடைய சுயம் , தமிழ் மனத் தரின் அடையாளம் உருத்தெரியாமல் புதைபொருள் நிலையாகப் புதைந்துவிட்டது. நம் மொழி, கலாசாரம் மீண்டும் வேர்களைத் தேடிப் போகவேண்டும்; அப்போது தான் நாம் நம்முடைய அடையாளத்தைக் கண்டறிய முடியும்,
"நம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான கலை இந்த அசையும் படக்கலை; இதை யாரும் மறுக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக "மிகப்பிரபலமான கலை' எனும்பொழுது அது மக்களின் மிகப் பிரபலமான உணர்வின் வெளிப்பாடாக இல்லாமல் அதற்கு எதிரான அர்த்தத்தில் விளங்குகின்றது." என்கிறார், திரைப்பட ஆய்வாளர் பேல பெலாஸ்.
"தமிழர்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவுதான் இன்றைய தமிழ் சினமா! தமிழர் வாழ்வின் ஒட்டுமொத்த கலாசாரச் சீரழிவிற்கும் - பண்பாட்டுச் சிதைவுக்கும் மொத்தக்காரணமும் இங்கு தயாரிக்கப்படும் குப்பை சினமாக்கள்தான்" என்கிறார். கே. எஸ். முகம்மது ஷ"ஜப் என்கிற பார்வையாளர்.
காதலியின் உடல்கனை தமிழ் சினமாவைப் போல் இத்தனை வன்முறையுடன் வேறெதுவும் அணுகவில்லை. காதல் மொழிகள் தமிழ் சினமாவினால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நம்மால் பொறுக்க முடிவதில்லை. அந்தவகையில் “பிரேவ் ஹார்ட்' திரைப்படத்தில் காதல் ஒரு சமூக விடுதலையின் உள்ளீடாக், திரைப்பட மொழியின் வாயிலாக நம்மை அசைக்கின்றது. இப்படி அசையும் திரைப்பட மொழியின் மூலமாக, தமிழ் சினமா தமிழர் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் வன்முறை கொண்ட திரைப்படப் பிம்பங்கள் எல்லாம் இந்த ஒரே திரைப்படத்தில் சுக்குநூறாக உடைந்து விழுகின்றன. இனி, இதுபோன்ற மகத்தான திரைப்பட மொழியின் வாயிலாக நல்ல சினமா குறித்த பார்வையைப் பெறுவதோடு - வாழ்வு, கலை, கலாசாரம், நம் உணர்வுகள் எல்லாம் அக மாற்றமடைய வேண்டியதைக் கண்டுணர முடியும் . இனி, இதுபோன்ற திரைப்படங்களுக்கான வாசல்களை நம் ஈழத்து தமிழ் நிலப்பரப்பினுள் திறந்து வைப்போம்; நல்ல சினமா அனுபவத்தை நம்மவர்கள் பெறுவதோடு, நல்ல சினமாவை உருவாக்குவதற்கும் முயல்வோம்!

Page 8
சிந்திரமுகியின் வணிகரீதியான 'வசூலில் சாதனை' என்பதைத் தவிர்த்துவிட்டு, இது நல்ல சினமாவுக்குள் அடங்குமா எனப்பார்ப்பது, சினமா மீதான இரசனையை மேம்படுத்த உதவும் என
biolus)T(i.
தென்னிந்திய தமிழ் சினமாவின் உச்ச நாயக நிலையில் இருக்கும் ரஜனிகாந்த்' இரண்டு வருட இடைவெளிக்குப்பின் அரசியல் ரீதியாக நெருக்கடியை அனுபவித்ததும் தன்னிலை உணர்ந்துகொண்டதுமி 'சந்திரமுகி'யில் தெளிவாகத் தெரியும் சங்கதிகள். இதனால் நம்ம தலைவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற தகவலை சந்திரமுகியிலிருந்து எந்த ரசிகப்பெருமகனும் எதிர்பார்த்திருக்கமாட்டான் என்பது வெளிப்படை அப்படி எதிர்பார்த்திருந்தால் அவனுக்குக் கிட்டுவது பெருத்த ஏமாற்றமே. ஆனால், அவன் தலைவரின் படத்தில் ஆவலுடன் எதிர்பார்த்த முக்கியமான சங்கதி ஒன்றிண்ைடு; அது,
ரஜனியின் படங்களில் வழமையாக அவரால் -
அடிக்கடி மந்திரம் போல் உச்சரிக்கப்படும் அதிரடிவசனம் (பன்ச் டயலொக்). இந்தவிதத்தில் ஒரு ரசிகப்பெருமகனுக்கு மிகுந்த ஏமாற்றமே. சந்திரமுகியில் ரஜனிக்கு அதிரடிவசனம் எதுவுமில்லை - இதைத் தவிர ரஜனிகாந்த்' இதில் கதாநாயகனாக வரவில்லை; பதிலாக மூன்றாந்தர கதாநாயகச் சாயல்கொண்ட குணச்சித்திர
நாயகனாகவே வருகிறார். திரைக்கதையின்
போக்குக்கு அவசியமேயில்லாத இரண்டு 'அதிசயிக்கத்தக்க சண்டைக்காட்சிகளையும், "கொஞசநேரம் ..". "வாழ்த் துறேன் ...", "தத்திந்தோம் .." காட்சிகளையும் நீக்கிவிட்டால் ரஜனி முழுமையா குணச்சித்திரப் பாத்திரமே. ..
எனும் மூன்று பாடல்
ஜோதிகா’ அந் வருவது குறிப்பிடக்ச மற்றெல்லோருமே து நயனதாராவை இரண கொள்ளலாம். இந்த கதாநாயகன் யாரென வசித்ததாகக் காட்டப்ட சந்தேகத்திற்கு இடம சொல்லலாம்.
கதையோட்டத்:ே ஓரளவுக்கு சமாந்திரமாக &Ffisgfly (spé60), Lu 560)LWEU கலை இயக்கத்தின் சந்திரமுகி வசித்ததாக இன்னுமொன்று, அ நுணுக்கமாக 'அணுகிய மீதான பார்வையாள வீனப்படுத்திவிடாமல் ட சந்திரமுகியாக த ஜோதிகாவின் வெலி
மீறாதவை, இயல்ை வெளிப்பாட்டைச் சொல்
குறிப்பிடலாம்; வினித் இ இனங்காணப்படுகிறார்.
இரத்தக்கறை படிந்த கைக் விடுதலையின் விருப்புறுதிய
நல்ல திரைப்படங்கள் எப்போதும் தம் சுயங்களை இழப்பதில்லை. ஆனால், பழைய தமிழ் திரைப்படங்கள் காலத்தின் நீண்ட நகர்வுகளுக்கு முன் தம் பாசாங்குகளை இழந்து நகைச்சுவைப் படங்களாக - கேலிப் பொருள்களாக ஆகிவிடுவது அவை உள்ளடக்கியிருக்கும் ஆன்மாவைப் பொறுத்தே. ஆனால், எத்தனைகாலம் சென்றாலும் சில படங்கள் தம் ஆளுமையை என்றும் இழந்து விடாதபடிக்கு உயிர்வாழ்வது அவை தம்முள் கொண்டிருக்கும் படைப்புச் செழுமையினால், பைசிக்கிள் திவ்ஸ், ரஷோமோன், செவன் சமுராய், அவள் அப்படித்தான் போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம். அதுபோல், ஒரு ஞாயிற்றுக்கிழமைப் பகலி பொழுதில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நான், சென்னையில் வைத்துப் பார்த்த மெல் ஜிப்சனின் "பிரேன் ஹார்ட் (Brave Heart) 6Tsiris soy LIL-5685 issoir (b பார்க்க தேர்ந்தது. முன் ஒரு பார்வையில் அத்திரைப்படம் எனக் குத் தந்த அதே மனத்துயரை இன்னும் அதிகமாகத் தந்தபோது, நான் படத்தின் தன்மையைக் கண்டு அதிர்ந்து போனேன். படம் வெளியாகி எத்தனையோ வருட காலங்களுக்குப் பின் மீண்டும் மீள் பார்வைக்கு
செடிப் மத
அந்தப்படம் , தமி இணைக்கப்பட்டு, ஒ( உரையாடலை என்னும்
சினமா நிஜமாக தான்; சந்தேகமற் S. 60xt 6 LD6), E-6
திரைப் படங்களிலி உதாரணங்களை எழு பிரேவ் ஹார்ட்' என்ற தி வெளியான சூழலும்
அமெரிக்க ஹொலிவு
‘தெரிதல் வட்டத்தினால், 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெயந்த் 'ஏ.சி.எம்." அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. ஆசிரியர்: அ.
 
 
 
 
 
 

புதமான கதாநாயகியாக டியது. பிரபு முதலிய ணைப்பாத்திரங்களே. ர்டாவது நாயகியாகக் இடத்தில் சந்திரமுகியின் க்கேட்டால் சந்திரமுகி டும் அறையைத்தான் - ளிக்காத விதத்தில் -
நாடு கலை இயக்கத்தை கச் செய்திருக்கும் படமாக ாளம் காணலாம். அதிலும் குவிமையமாக இருப்பது க் காட்டப்படும் அறையே. புறையை ஓரளவுக்கு
விருப்பது; அதுவே அறை
னின் மர்மத்தை பல ார்த்துக்கொள்கிறது. ன்னைப் பாவனை செய்யும் ரிப்பாடுகள் இயல்பை ப மீறாத இன்னொரு வதென்றால் வினித்தைக் ரண்டாவது கதாநாயகனாக ஜோதிகா சந்திரமுகி
geavuwů
ub...
p மெர்ழியில் குரல் நவகையான அந்தரங்க ர் ஏற்படுத்தியது.
வே ஆன்மாவின் மொழி இவ் வார்த்தையின் ர்ை வதற்கு உலகதி குந்து எத்தனையோ திவிட முடியும். ஆனால், ரைப்படம் பேசும் தளமும், முற்றிலும் வேறானாவை. ட் திரைப்படத் துறையி யாபிக்கும் ஏகாதிபத்திய
s শু
காட்சிகள்
புரட்டாதி - ஐப்பசி 2005
ஆகிவிட்டிருப்பது பிரபுவுக்கு தெரிந்தபின் வினித்தைக் காணும் ஜோதிகா, வினித்மீது காட்டும் அக்கறையைக் காட்சிப்படுத்திய விதம், இதுவரை தமிழ் சினமா (தென்னிந்திய) சந்தித்திராத ஒன்றாகும். இவ்வாறான காட்சிகளை வெறும் விரச வெளிப்பாட்டின்மூலம் பல நிமிடங்கள் செலவளித்து சிதைத்துவிடுகின்ற நிலையில், ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் காட்சிப்படுத்தி யிருப்பது அற்புதமானது. 'சிநேகிதியே.', 'ரிதம் போன்ற ஒரு சில திரைப்படங்களுக்குப் பிறகு
இருபது நிமிடங்களேனும் ஜோதிகாவை சரியாகப்
பயன்படுத்திபுரிருப்பது சந்திரமுகியில்தான் எனக்கூறலாம். '
சாமியாராக வரும் தேவன் ரஜனியை அற்புதமான மனிதர் எனப் புகழ்வதும், ரஜனி நண்பனுக்காக தன்னை இழக்கும் தியாகச் செம்மலாக உருவெடுக்க முயல்வதும், ரஜனி நட்சத்திர அந்தஸ்தை முன்னிலைப்படுத்தும் சூத்திரப் பாங்களினுள் வரும் வணிக சினமாவுக்கானவை, வடிவேலுவும் ரஜனியும் வரும் 6fly furs மரிகுந்தவையும் கேவலாமானவையுழாகும்! கலை இயக்கத்துடன் படத்தொகுப்பும் ந்ோத்தியாகச் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடக்கூடியது.
சந்திரமுகி ரா.ரா.ரா. பாடலை நம்புகிறது; ரசிகப்பெருமக்கள் ரஜனியை நம்புகிறார்கள். .
ஆனால், நல்ல சினமாவுக்குள் 'சந்திரமுகி யை உள்ளடக்கலாம் என்பது நல்ல சினமா ரசனையின் நம்பிக்கைக்குப் பாதகமானது!
தேவேந்திரன் ே
திரைப்பட அதிகார மொழிகளுக்கு முன், பிரேவ் ஹார்ட் திரைப்படம் அமெரிக்க மனதைச் சுய விமர்சனம் செய்யும்வகையில் இருப்பது அதிர்வைத் தருகின்றது. இங்கிலாந்தின் வெள்ளைத் திமிருக்கு ஒரு சரியான அடியாக இப்படம் தன் திரைப்பட சட்டகத்தினுள் - குற்றவுணர்வுகளை, வரலாற்றின் இரத் தக்கறை படிநித துரோகங்களை,
அழித்தொழிப்புகளை எல்லாம் மீள் பரிசீலனை
செய்ய வைக்கின்றது. படத்தினுள் , நீண்ட மெளனங்களும், படத்தின் திரைவெளிகளை மீறி ஆன்மாவின் குரலை அசைத்துப் பார்க்கின்றது. வெள்ளை ஏகாதிபத்திய மனதை அது தன் மெளனத்தினால் கொன்று தீர்த்திருக்கும். இப்படி நிறைய உன்னதமானதொரு மனித வாழ்வின் ஆவண தி தைக் கொணி டிருக் கரின் றது இத்திரைப்படம்.
காதலை ஆணாதிக்க வெறியுடன் கொச்சைப்படுத்தி, ஆபாசமான ‘கண்றாவியாக' இன்றும் அதன் புனிதத்தை மாசுபடுத்தித் திட்டாக மாற்றியிருக்கும் தமிழ் சினமாவின் ஆண்மையற்ற மோசமான திரைப்படங்களுக்கு காதல் என்பது, உடலைத் தேடித்திரியும் கதாநாயகன் என்ற ஆண் அதிகார பிம்பங்கள்தான் என்பது கண்முன் நிழலாடுகின்றது. நம் தமிழ்ச் சமூகம் இந்த நாசகார தமிழ் சினமாவின் கருத்தியல் வன்முறையினால் பாதிப்படைந்திருப்பதற்கான வெளிப்படையான உதாரணங்களாக, வாழ்வில் பெண்கள் குறித்தும் காதல் குறித்தும் நம் சமூகம் கொண்டிருக்கும் மனப் பாங்கை இத் தரைப்படங்கள் தானி உருவாக்கியுள்ளன.
தமிழ் திரைக் கதைப் பிரதியரின் உள்ளிடுக்கில் பார்ப்பன மூளையும் மோசடியான * (பக்கம் -7)
இல் வடிவமைக்கப்பட்டு, 464, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள تقومية யேசுராசா இலக். 1, ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்.