கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெரிதல் 2005.11-12

Page 1
இதழ் - 12
கார்த்திகை
தமிழுடன் ஆங்கிலத்தை அதிகம் கலந்தே பேசுவது தமிழ்நாட்டில் வழக்கமாகிவிட்டது: தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஆங்கிலம் சரளமாய்க் கலந்த தமிழிலும், சிலவேளைகளில்
ஆங்கிலத்தில் மட்டும் உரைகள் இடம் பெறுகின்றன:
கவிஞர் காசி ஆனந்தண் இதனைத்
'தமிங்கிலம்’ எனக் கேலியாய்க் குறிப்பிடுவார்!
இந்தத் 'தமிங்கில நோய் இலங்கையிலும் IெRலப் பரவத் தொடங்கியுள்ளது.
சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பலவற்றின் பெயர்கள் ஆங்கிலத்திலுள்ளன: நபரிறு தோறும் 'இளையகானம்' நிகழ்ச்சியை நடத்தும் தமிழ்நாட்டைச்சேர்ந்த அம்மணி, வலிந்து ஆங்கிலப் பேச்சினை இடையிடையே திணிக்கிறார்! கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளேடோன்றின் பெயர் 'மெட்ரோ News': அதன்
பக்கங்களில் சில பகுத Mctro Jobs. "Infor| Youngsters' Geigel Ig
கடந்த ஜனாதிபதி தேர்தல் ஆணையாளர் 'சக்தி தொலைக்கா ஒளிபரப்பப்பட்டது. ஆ. அனைத்து உரைகளும் இருந்தன; ஆனால் மொழிபெயர்ப்பைச் 'சக்த தமிழ் ஊடகங்கை ஆங்கிலத்தையும் சிங்க அறிந்திருக்க வேண்டுெ எதிர்பார்க்கின்றனஷா?
தமிழால்தான் 'பிை ஆனால், தமிழை 'ஒர தொடர்கின்றன!
பெருமைக்குரிய மூத்த ஓவியர்
8 C) F. LLIF IT SIT (yp. I, 33 , 4 itin J 5 LD F. ஓவியங்களினால எம்மைப் பெருமைப்படச் செய்த படி, கம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த ஓவியராவார்.
யாழ். பல்கலைக்கழக கலைவிட்டம்' 'கடந்த காலமும் கழிவிரக்கமும்' என்ற தலைப்பில் அவரது ஓவியங்களின் தொகுப்புக் காட்சியினை, ஐப்பசி 27 - 30 வரை நடாத்தியது: அக்காட்சி கலை ஆர்வலரிற்கு அரிய வாய்ப்பாக அமைந்தது. மனப்பதிவுவாதத்தின் பல பண்புகளைத் தான் உள்வாங்கிச் செயற்பட்டதாய்க்கூறும் கனகசடை, "காலம், இடம், சூழலுக்கேற்ப எனது
ஓவியங்களின் கருப்பொரு யதார்த்தக் கதைகள், பு இடப்பெயர்வு போன்ற சமூ எனது படைப்புகளில் க சொல்கிறார்.
நுண் கலைத் துறை பா.அகிலன், "கடந்த ஒ கலாசாரத்தை அவரை செய்யவில்லை.
. அன்றைய திருமண செதி த வீடுகள், பரிழ போதையுறுவோா, யாழ்ட் நல்லூர்த் திருவிழாக்கள் 5
உதாரணங்கள்" எனக் கு
இளைய தலைமுறைக்கான கலை
 
 
 
 
 

ؤ62ع(9) (9gy
பணம் வாழ்வில் பிரதானம் - ஆயினும் பணம் வாழ்வில் நிரந்தரமன்று; குணம் வாழ்வின் உயிர்நாடி - நெடுக குணம் வாழ்வின் குதுர்கலம்!
அரங்கண்ணன்
- Lpmhasp 2005
களின் தலைப்புக்கள். nation', 'Metro for
ஆங்கிலத்தில் உள்ளன!
த் தேர்தல் முடிவினைத் அறிவிக்கும் நிகழ்ச்சி, ட்சியில் நேரடியாக |ங்கு நிகழ்த்தப்பட்ட சிங்களத்தில் மட்டும் அவற்றின் தமிழ்
r
' வழங்கவில்லை!
)ளப் பயன்படுத்துவோர்
ளத்தையும் கட்டாயம் மன, இந்நிறுவனங்கள்
ழப்பு நடத்துகிறார்கள்: ங்கட்டும் செயல்கள்
0.
நள்கள் மாறுபடுகின்றன. ராணக்கதைகள் மற்றும் முக உள்ளடக்கங்களை ாணலாம்” என மேலும்
ர விரிவுரையாளரான ரு காலகட்ட காட்சிக் போல யாரும் பதிவு
னக்காட்சிகள், அன்றைய ாவில் கள் ள ருந்த பாணத்துச் சித்தள்கள், ான்பன இதற்கான சிறந்த றிப்பிடுகிறார். {
இலக்கியத்திற்கான நோபல் பரிசினை
இவ்வாண்டு ஹரோல்ட் பின்ரர் பெறுகிறார்.
சூன்யப் பிரதேசம், மலை மொழி, நிலா வெளிச்சம், கொண்டாட்டம் முதலிய நாடகங்களை அவர் எழுதியுள்ளார்.
“சிறந்த எழுத்து என்னை ஊக்கப்படுத்தி, வாழ்வைப் பெறுமதி
உடையதாய் ஆக்குகிறது” என்கிறார் அவர்.
இது பூமரங்களின் காலம் விதவிதமாய் வருகின்றன வண்ணத்துப் பூச்சிகள்
೨5 மு:கர்ந்து முகர்ந்து தேனருந்துகின்றன தேனின் சுவை குறித்துப் பெருமிதாப்ப் பேசுகின்றன.
வண்ணத்துப் பூச்சிகள் மயிர்க்கொட்டிகள் உதிர்ப்பன மீண்டும் மயிர்க்கொட்டிகளை உயிர்ப்பன. மயிர்க்கோட்டிகள் பூமிழர்களை அரிப்பன.
வண்ணத்துப் பூச்சிகள் எப்போதும் வருவதில்லை; பூக்கம்தான் அவற்றை வரவழைக்கின்றன.
தேனற்ற பூக்களில் அவை பெருமை கொள்வதில்லை;
பூக்கள் உதிர்ந்து காயாவன, பு:திர்த்த மாற்றம் பூமரங்களுக்கில்லை என்கினரண 01:38லத்துப் பூச்சிகள்!
- മuർബര് 40

Page 2
இதறி
“நான் சொல்கிறேன் என்பதாலேயே நீ ஏற்றுக்கொள்ளாதே; உன் பகுத்தறிவினால் நான் சொல்வதையெல்லாம் கேள்விக்கு உரியதாக்கு உனக்கு நீயே ஒளியாக இரு’ - புத்தர்
கலாசாரப் பொறுப்புணர்வு
ஒவ்வொரு பிரதேசச் செயலகத்திலும் * AE 6oT FT J அலுவலர் ' ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டுதோறும் பிரதேசச் செயலகங்கள் கலை விழாவினை - கோவில் திருவிழா போல! - நடாத்துகின்றன; அவ்வேளையில்தான் 'கலாசார அலுவலர்' என்றொருவர் இருப்பதே தெரியவரும் ஏனைய காலங்களில் இவர்கள் என்ன செய்கிறார்களென்பது "மர்மமாக உள்ளது!
பாடசாலைகள், இளைஞர் மன்றங்கள். சனசமூக நிலையங்கள் முதலியவற்றை மையப்படுத்திய தொடர்ந்த செயற்பாடுகளிற்குத் தேவை இருக்கின்றது; கலை, இலக்கிய ஈடுபாட்டினைத் தூண்டி கலாசார விழிப்புணர் வைப் பரவற்படுத்துவதற்கு, இந்தக் களங்க ளுடன் கலாசார அலுவலர் தொடர்பு ஜீவத்திருப்பது முக்கியம்.
பிரதேசச் செயலகப் பிரிவினுள் வரும் கலை - இலக்கியவாதிகளுடன் இணைந்து செயற்றிட்ட்ங்களை வகுத்து, ஊக்கத்துடன் அவர் செயற்படவேண்டும்.
தன்னிடம் தரப்பட்டிருப்பது வெறுமனே ஒரு "தொழிலி' அல்ல; ஒரு தேசிய இனத்தினைக் கட்டமைக்கும் ஆதாரக்கூறுகளில் ஒன்றான 'கலாசாரம்' சார்ந்த பணியென்ற பொறுப் புனர் வு, ஒவ்வொரு கலாசார
அலுவலரிடமும் இருத்தல் அ մնալb: {d
ப்ோல் நனைகின்றன்
தனிமையுற்றிருக்கின்றன் என் எல்லாக்கனவுகளும்.!
மற்றும் சில செய்திகளுடன் நான் என்னைத்தேடி அலைகின்றேன். இங்கிருந்தாவது எங்காவது என் 'நான்' பற்றிய விளக்கங்கள் சிலந்தி வலையுடனான சிதிலத்தில் அகப்பட்டிருக்கலாம்! ஆக், a- 要 நான் இத்தோடும்
இன்றும். மாரி மகேந்திரன்
கசப்பான
m- -
திரு. டபிள்யு. ஜே. எள
ஜனாதிபதியின் செயல
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு - 1 }u Jff
கலை - இல அவர்களால் "கலா கீர்த் அதற்காக முதலில் எ6 ஆயினும், "இ நிர்ப்பந்திக்கப்பட்டுவரும் கவனத்தைக் குவியச்ெ விருப்பமின்மையைத் ெ இனங்களுக்கி இன்று இலங்கையில் என்பது எல்லோராலும் வெளிப்படையான செயற் நடவடிக்கைகள் - நி தங்களின் விருது பற்றிய என்பதைக் கவலையுட8 தமது மேலான மறுத்த - சகோதர சிங் முன்னுதாரணத்தை இன
தெ ரிதல்' இ மாணவர்களுக்கு விற்று நான், உயர்கல்வி நிறுவ6 சில மாதங்களுக்கு (pg ஆசிரியர்களுக்குத் 'ெ விழைந்தேன். அச்சந்தர் நம்பமுடி அனுபவமொன்றை இவ்
விரும்புகின்றேன். 'வாசிப்
இதழின் (இலக். 10) முக எழுதத் தூண்டியது.
சில மாதங்களு க.பொ.த. உயர்தரவகுட் திருத்துகின்ற ஆசிரியர் அறையிலே பணிபுரிந்து சாப்பாட்டு வேளையில் தெரிதல்' இதழின் வந்தேன். மாலையில் ஸ் அல்லது 5 டபிரதிகள் அனுப்பப்பட்டிருந்தன; அந்த அனுபவம்!
இப்போதும் என்ன
கேள்வி இதுதான், விற்
வந்தது ஏன்?
பொதுவாகவே ஈழ - தரமான எழுத்தாளர் பிரச்சினை காரணமாக வாங்குவது குறை ே இரகசியமாகும்; 'தெளி பொருந்தாது. ஏனெனி என்னவென்பது யாமறிந்: வாசிப்பதற்கு நேரப வாங்காது விட்டிருக்கலா
 
 
 
 
 
 
 
 

Nu கார்த்திகை - மார்கழி 2008
அ. யேசுராசா இலக். 1, ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்,
3, 2005
தேசிய கெளரவம் - 2005
கியத்துறையில் செயற்பட்டுவருபவனாகிய எனக்கு, மேன்மைதங்கிய ஜனாதிபதி தி' விருது வழங்கப்படவுள்ளதைத் தெரிவிக்கும் கடிதம் கிடைக்கப்பெற்றேன்; ாது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரண்டாந்தரப் பிரஜை' என்ற உணர்வுடனேயே இந்தநாட்டில் வாழ தொடர்ந்து தமிழ் மக்களில் ஒருவன் என்ற வகையில், கசப்பான இந்த யதார்த்தநிலைமீது சய்யும்பொருட்டு, 'கலா கீர்த்தி விருதினைப் பெற்றுக்கொள்வதில் எனது தரிவிக்கின்றேன். டையில் சமத்துவமற்ற நிலைமை - பல தளங்களில் - இருந்து வருவதுதான், ாமெல்லோரும் எதிர்கொள்ளும் அவலமான - நெருக்கடிகளின் அடிப்பட்ை உணரப்படவேண்டும்; அந்த நிலைமையை மாற்றுவதற்குரிய நேர்மையான - பாடுகளே இக்காலகட்டத்தில் இன்றியமையாதனவாய் உள்ளன. இனப்பாரபட்ச லைமைகள் பற்றிய விரிவான விளக்கங்களைத் தவிர்க்கிறேன்; எனினும், அறிவிப்புக் கடிதங்கூட எனது தாய்மொழியான தமிழில் அமைந்திருக்கவில்லை * அறியத்தருகிறேன். w
நோக்கங்களின்பொருட்டு, அரசின் உயர் விருதுகளை முன்பு ஏற்றுக்கொள்ள களக் கலைஞர்களான பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம ஆகியோரின்
வேளையில் மதிப்புடன் நினைவுகூருகிறேன்.
நன்றி!
தழ்கள் சிலவற்றை
உதவிசெய்து வருகின்ற
னமொன்றிலே கற்பிப்பவன்.
ஏனர் வழtைக்கு மாறாக,
தெரிதல்' இதழ் விற்க ப்பத்திலே எனக்கேற்பட்ட யாத - அதிர்ச்சிதரும்
வேளை பகிர்ந்துகொள்ள பு' தொடர்பான 'தெரிதல் ன்பக்கக் குறிப்பு இதனை
கிகு முன்னொரு நாள், |பு 'தமிழ் விடைத்தாள்
குழுவொன்று அடுத்த கொண்டிருந்தது. மதியச்
அவர்களிடம் சென்று, திகளைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பும் வேளை 4 ர் சிலரால் திருப்பி இதுவே எனக்கேற்பட்ட
னை உலுப்பி வருகின்ற பனையாகாமல் திரும்பி
த்தில் பெரும்பாலானோர் கூட - பொருளாதாரப் சஞ்சிகைகள், நூல்கள் வன்பது ஊரறிந்த தலுக்கு அந்நியாயம் ல், தெரிதல் விலை ததே!
வில்லையென்று தெரிதல் மோ? தெரிதல்' தினசரி
இதுவுமொன்றாகுக!
தங்கள் உண்மையுள்ள,
"محمد۔۔۔-- ܕܐ-9 به نوسمه تا ۹۰ . نسبی.
இதழோ வாராந்த இதழோ அல்லவே! தொடர்ந்து தெரிதல்' அவர்களுக்குக் கடைக் கும் வாய்ப்புமில்லையே! 'இந்தமுறைதானே' வாங்கியிருக்கலாமே!
ffuusĩ Lu Forflypui. (LDTGRT GALI: ) சஞ்சிகைகளில் தேவையான விடயங்களிருந்தால் மட்டும் - அதுவும் சில சந்தர்ப்பங்களில் - விலைக்கு வாங்கும் வழக்கமுண்டு. எனில், தெரிதலில் கற்பிக்கத் தேவையான நவீன இலக்கியம் தொடர்பான - ஈழத்து இலக்கியம் தொடர்பான - விடயங்கள் வெளிவருகின்றன அல்லவா? ஒருவேளை நேரடியாகத் தொடர்புபடாத விடயங்களோ? அவ்வாறுமன்று. தெரிதலில் வெளிவருகின்ற ஈழத்துப் பெரியாரொருவர் பற்றிய விடயம் தேர்விற்கு வரலாமல்லவோ? ஒருவேளை தெரிதலில் வந்த அவ்விடயம் சென்றமுறை தேர்விற்கு வந்திருக்க வேண்டும்; அதனாலேதான் வாங்காதிருக்கலாம்!
காரணங்கள் வேறெனில் அவை யாவை? பின்வருவனவென்று ஊகிக்க முயல்கின்றேன்.
* நவீன இலக்கிய நாட்டம் ஏற்படாதிருப்பது: * தரமான இலக்கிய இதழ்கள் வாசிக்கின்ற
பழக்கம் ஏற்படாதிருப்பது! * புத்தகங்கள் எவற்றையுமே வாசிக்கின்ற இயல்பு இன்னமும் உருவாகாதிருப்பது! * அவற்றைப் பணம் கொடுத்து வாங்க
விருப்பமில்லாதிருப்பது! எவ்வாறாயினும் தெரிதல்’ இதழ்களைத் திருப்பி அனுப்பியோர் க.பொ.த. உயர்தரத்தில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களென்பதனை மறப்பதற்கில்லை.
இந்நூற்றாண்டின் இலக்கியத் துயரங்களுள்
என்று
- கருணை பாரதி *

Page 3
கார்த்திகை - மார்கழி 2005
சு. ரா. சிலநீ
மரணம் மட்டுமே ஓர் எழுத்தாளனிற்கு அஞ்சலியையும் மகிமையையும் வழங்கப் போதுமானதல்ல!
1ெ1 து அக் க்றை சாரி நி த கருதி து முன்வைப்புகள், செயற்பாடுகள். தாக்குவலுக் செம்மையான படைப்பாக்கங்கள் - இவற்றுடன் முரண்படாது இசைவுபெற்ற வாழ்க்கை $ L M ନାଁ [d ୩ ତା। : u'', மதப் பளித் தலிற் கு இன்றியமையாதன. இவை கூடியிருக்கும்போதே, ஓர் எழுத்தாளனின் மரணம் உண்மையான இழப்புணர்வைத் தோற்றுவிக்கும்.
கொண்ட
பாத்திரமான எழுத்துக்களின்மூலம் மிகக்
(டு லண் 5社 T 字 圧 ஈடுபாட் டி நீர் கு உள்ளனவர்களாக, ஜெயகாந்தனையும் சுந்தர ராமசாமியையுமே குறிப்பிட இயலும். ஆனால், தனது பலவீனங்களினாலும் தன் திறமைமீது கொண்ட மிகைமதிப்பீட்டினாலும், சமரசங்களிலும் ‘சப் பைக் கட்டுகளிலும் சரிந்துபோனவர் ஜெயகாந்தன்; இன்றுவரையான - ஜெயேந்திரர் រឿ8/Tjü அவரது பிற்கால வாழ்வு
'rரழிவின் வரை கோடு
lf. நடவடிக்கைகளில் மேலேறிச் செல்கிறது!
சுந்தர படைப் பாக்கங்களினாலும் ,
ஆண் 14 பிப் J T LLOFT Ldf B 6.Tgl பன்முகப்பட்ட வீச்சினாலும், வாசகருடனும் எழுத்தாளர்களுடனும் கொண்டிருந்த திறந்த - ஆக்கபூர்வமான தொ டர்புறவுகளினாலும், அவரை அறரிந்தவர் 3 வரி ைடயலப் பெரிய தோர் இழப்3ைள்வத் தன் மரணத்தின்மூலம் ஏற்படச் Qlig Lii'iiliiiiiil If ii.
கருத்துக்களின்
அ. யேசுராசா, சுந்தர ராமசாமி, பத்மநாப ஐயர் (1982)
‘ஒரு புளியமரத்தின் கதை', 'ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாவல்கள் தமிழில் முக்கியமான  ைப்புகள். சிறுகதைகள், கவிதைகள், மொழி பெயர்ப்புகள், விரிவான கட்டுரைத் தொகுதிகள், '| | | ബീ' (8 இதழ்களும் விரிவான கன்னவெல்லாம்
பல1ண்ைடிதழ் சிறப்பிதழும் ) பன்முகத்தன்மையும் நளினத்துவமும் கொண்ட அவரது டங்களிப்புக்களாகும். ஆற்றுள் ரவிவர்மா, லர்: ஹோம்ஸ்றோம், குரோ ஆகியோர் தமது மொழிபெயர் ப் புக் களின் மூலம் முறையே மலையாள, ஆங்கில, பிரெஞ்சு வாசகரிடமும் க. ராவைக் கொண்டு சென்றுள்ளனர். சில ரிறுகதைகள் 'செக்' மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
நிறுவனங்கள் மீதான இவரது விமர்சனங்களினாற் போலும் சாஹித்திய அக்கடமி விருது, தமிழக அரசின் விருது என்பன இவரிற்கு வழங்கப்படவில்லை; ஆயினும் கேரளத்தின்
"ஆசான் விருது', கனட அகில இந்திய ரீதியிலான ஆகியன வழங்கப்பட்டுக்
1965 அளவில் ‘தீப நானும் என் எழுத்தும்' இளம் வாசகனாக முத கொண்டேனென நினை புத்தகக் கடையில் வாங் சீமையில் சிறுகதைத்
ஈடுபாட்டை வளர்த்தன; அ அவரது 'செம்மீன் ெ கவர்ச்சியையே உருவா 'ஒரு புளியமரத்தின் கக 'பிரசாதம் தொகுதி - கு என் பன பதரிவினை
இடைக் காலத்தில் 'L கவிதைகளும், ‘ஞான! புதுமைப்பித்தனின் ம
கட்டுரையும் புத்தனுபவத்
இரசனையின் கூர்1ை இல்வாறாக. அவரது தொடர்பும் ஈடுபாடும் இ நன்பர் பத்மநாப திகதியிட்டு அவர் எழுதி வெளியிட்டுவந்த 'அ குறிப்பிட்டுள்ள,
"...அடுத்த சந்தோ ஆரம்ப மாதங்களில் கி வருட பையின்ட் வால்யூ
அடித்து உட்கார்ந்து
ஆத்மார்த்தமான பதிப்பு பொறுப்பு. தன் நம்பிக் முன்வைக்கும் ஆற்றல். நேர்மையாக வெளிப்படு நம் டரிக் கை (நாங்க தெரிந்துகொள்ளப் தெரியவில்லை). என் நன
・ 。
५: EFTERF FSB பதிப்பகம்
^ أم . བ་
 
 
 

المستيخا
is . كتبه : 'மறைவைப் பற்றிய குறிப்பைப் படித்தபோது மனம் நெகிழ்ந்து போனேன். நெகிழ்ந்தது கிருஷ்ணன் நம்பிக்காக மட்டுமல்ல; ஆலையின் &5 6እ! ፩፱ வட்டத்தின் நுட்பத்தை நினைத்தும்கூட."
என்ற வரிகள் எமக்கு உற்சாகத்தை அளித்தன; கிருஷ்ணன் நம்பி பற்றிய குறிப்பை பதிவுகள்' பத்தியில் எழுதியவன் என்ற வகையில். எனக்கு மேலதிக மகிழ்ச்சி!
1982 பங்குனியில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில்தான் நேரில் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. பத்மநாப ஐயர், து.குலசிங்கம், நான் மூவரும் தமிழகச் சுற்றுலாவிற்காகச் சென்றோம். தனது 'காகங்கள் அமைப்பிலுள்ள இலக்கிய நண்பர்கள் சிலருடன், எம்மை அழைத்துச்செல்ல வந்திருந்தார். நாகர்கோவிலில் அவரது வீட்டில் சில நாள்கள் தங்கினோம்; காகங்கள்' கூட்டத்தில் கலந்துரையாடினோம். பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி போன்ற இடங்களிற்குத் தனது காரில் எம்மை அழைத்துச் சென்றார்.
ாவின் 'இயல் விருது', . شمس - - - - - ح
"கதா ஆடாமணி விருது' 1983,1997.1998-2002 ஆம் ஆண்டுகளில்
கெளரவிக்கப்பட்டுள்ள் ந்ேதாடு தடவிைசு “ ஒவ்வொருமுறையும் Iம் இதழில் வெளியாகிய ஐநதாறு நாள் களென அவரது வீட்டில் தங்கியிருக்கிறேன். வீட்டிலும், அவரது மாலை நேர உலாவில் இணைந்துசென்ற வேளைகளிலும் ஈழத்து அரசியற் ஆழல், இலக்கிய முயற்சிகள், வேறு கலாசார நடவடிக்கைகள் பற்றியெல்லாம் தொகுதியின் கதைகள் அக்கறையுடன் வினவுவார். இலங்கையின் யுத்தச் , ஆண்டில் கினித சூழல் உருவாக்கும் மானுட அவலங்களின் மாழிபெயர்ப்பு தீவிரக் பாதிப்பினால் அவா சஞ்சலத்திற்குள்ளாவதைப் க்கிவிட்டது! 1971 இல் s தடவைகளில் கண்டிருக்கிறேன். தை' நாவல், 1974 இல் எளிமையும், நேசபாவமும், sgï சொல்லும் நிப்பாக அதன் முன்னுரை கருத்துக்களிற்கு அக்கறையுடன் செவிகொடுப்பதும்
ஏற்படுத்து அவரிடம் இயல் | , , . ;- ...’ பசு வய்யா'வின் புதுக் பாய் அமைந்
என்ற கட்டுரைமுலமே, லில் அவரை அறிந்து ாக்கிறேன். 1967 இல் கிய அவரது 'அக்கரைச்
த ரு ந தன ; தம் இதழில் படித்த டி. னக்குகை ஓவியங்கள்
Յ}կ Ճն ճն II ԼD ճւն - .۔۔۔ --! 3தின் சந்தோஷத்தையும் * : : செ ந தக மயையும் அளித்தன.
கருத்தினைச் எழுததுககளுடனான
சொல்லுமாறு ன்றுவரை நீள்கின்றன. ஐயரிற்கு 17.9.80 எனத் கேட் பது மீ , ய கடிதத்தில், நாங்கள் வினாவெழுப்பி
6So if I LL
லை இதழ் பற்றிக்:
ம தனி பி புட ன
உரையாடலைத் பத்மநாபபுரம் :
தொடர்வதும் அரண்மனை
அ வ ர து இயல்பு தரமான - தேடல் முனைப்புக்கொண்ட 3ாசகரும், பல தளங்களிலுள்ள எழுத்தாளிரும் அவரிடம் தொடர்ந்து ஈடுபாட்டுடன் சென்றதற்கு, எழுதி தண் கவர் ச் சி மட்டுமல் லாது. நடைமுறை பயிலும் அவரிடம் கானப் பட்ட கள் என்று இதைத் மேன்மையான மனிதப்பண்புகளும் காரணம். போகிறோம் என்பது கடிதம எழுதினால் உடன பதில்போடும் ர்பர் கிருஷ்ணன் நம்பியின் 6.jpg|E. a.) அவரிடம் இருந்தது; திருமதி ட்ட்'ட் ஜேசுராசாவையும் விசாரிப்பதாக குறிப்பிடுவார். 2002 இல் நாகர்கோவிலிற்கு எனது மனைவியுடன் சென்றிருந்த வேளை, அவர் அமெரிக்கா போய்விட்டதில் இருவருக்கும் ஏமாற்றமாகிவிட்டது. இருதியாக நான் அவரைச் சந்தித்தது 1998
* இல், திருவனந்தபுரம் வழியாக இலங்கை திரும்புவதற்கு முதல் நாள், தனது "காற்றில் கலந்த பேரோசை’ புத்தகத்தில் கையெழுத்திட்டு, வேறு சில புத்தகங்களுடன் அன்பளிப்புச் செய்தார்: இன்று அதனைப் பார்க்கையில், கண்முன்னால்
அவர் நிற்பதான உணர்வு ஏற்படுகிறது!
- P GuayrīsT 0
ாஷ அதிர்ச்சி இந்த வருட டைத்தது. 'அலை' ஒரு ம், ஒரே வாரத்தில் ஆணி |கொண்டு படித்தேன். நிதானமும், நுட்பமும். கைகளைத் தெளிவாக மாறுபட்ட கருத்துக்களை }த்த முடியும் என்பதில் '
*
<
.ుسیار
f
s
2

Page 4
அசோகமித்திரன் தீவிரப் பிரக்ஞையுடன்
எழுதுபவர்: கற்பனைவாதம் (Make - believe) கலக்காமல், இருப்பதை இருக்கும் விதமாய் இயல்பாய் எழுதுபவர். இவர் கதைகள் நாம் பிந்துகொள்ளப் பழகிக்கொண்டுவிட்ட வழக்கமான கதைகளாயிருப்பதில்லை - நேரடியாக அன்றி இவற்றின் நுட்பங்கள், யாவும் ஐ. னர் தி தப் பட டு வெளிக்கொணரப்படுகின்றன. அதனால், இவற்றை வாசிக்கும் வாசகன் ஒரு விழிப்புநிலையில் தன்னை வைத்துக்கொள்ள வேண்டியவனாகிறான்.
இந்த வகையிஸ் இவரது 'தண்ணீர் விசேஷமானது - ஒரு புது அனுபவத்தைத் தருவது; தமிழில் வந்த முதல் குறியீட்டு நாவல் என்ற சிறப்பையும் பெறுகிறது. இதற்கு முன்பு, இடையிடையே குறியீடுகளை சிறுகதைகளில் பயன்படுத்தி எழுதியிருக்கிறார்கள் (இவர்களில் மெளனி சிறப்பானவர் என்டர்). ஆனாலும், நாவலில் அதன் முழு உருவத்திலும் தொடர்ந்து, ஒரே குறியfடு வெவி வெறு அi தி தங்களில் பயன்படுத்தப்படுவது இந்நாவலிலேதான்.
1969ஆம் ஆண்டு. தண்ணீர்ப் பஞ்சத்தால் நரகவேதனையை அனுபவித்த சென்னை மாநகரம் , இந் நாவலினி களமாகறது. தன்னிருக்காய் மக்கள் ஆலாய்ட் பறக்கின்றனர்; அடித்துக்கொள்கின்றனர். மனித உறவுகளும்
மறைமுகமாகவே தரும் பங்கள்
பாதிக்கப்படுகின்றன. மனப்போராட்டங்களும் i"
குழப்பங்களும் நிலவுகின்றன. மழை பெய்யத் தொடங்க நகரத்தின் சுமுகநிலை திரும்புகிறது. இந்நாவலின் கதாநாயகியான ஜமுனாவும் தண்ணிப் பஞ்சத்தோடு, வேறுமொரு பிடிபடாத பஞ்சத்திலும் உழன்றுகொண்டிருக்கிறாள், பாஸ்கர்ராவோடு சேர்ந்து சேற்றில் புரண்.வள் அவள். அவனால் சினமா ஆசை ஊட்டப்பட்டவள். சினமா உலகில் நுழைவதற்கு முன்பு, அதற்காக அனுபவப்பட வேண்டிய எல்லாக் கேவலங்க குளுக்கும் முகங்கொடுத்தவள் - ஹொட்டேல் ஒன்றில் முட்ட முட்ட குடிக்கவைக்கப்பட்டு, தடியர்களால் துணி உரிக் கப்பட்ட வளி , பாஸ்கர்ராவின்ால் தான் மூன்று மாதக் கர்ப்பம் என்று தெரிந்ததும், அவமானத்தை விட மரணமே மேலென தற்கொலைக்கு முயல்கிறாள். இந்த நேரத்தில் டிச்சரம்மாவின் உதவிக் கரம் அவள் முன் நீள்கிறது - அதைப் பிடித்துக்கொண்டு சேற்றிலிருந்து மீளத் தெரிந்துகொண்டாள்; இதன் பின், சுற்றியிருக்கும் சோகம் தந்துகொண்டிருந்த இம்சையிலிருந்து மனத்தை மீட்டுக்கொண்டு விடுகிறாள். இனி அவளுக்கு, கடந்த காலத்தைப் பற்றிய அவமான உணர்வும் வருங்காலத்தைப் பற்றிய பயமும் இருக்கப்போவதில்லை; அவை, அவளின் நிகழ்கால சந்தோஷத்தைப் பாதிக்க அவள் அனுமதிக்க மாட்டாள். தன் முன் நிற்கும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு நிமிஷத்திலும் புதுப்பிறவி எடுத்தது மாதிரி வாழ அவளுக்குத் தெரிந்துவிட்டது. இத்தேளிவு அவளுக்கு வரும்பொழுது மழையும் பெய்யத் தொடங்குகிறது - அவளின் வாழ்விலும் ரைட்சி
நீங்குமென்பதன் அறிகுறியாக,
டிச்சரம்மாவும் முக்கியமான பாத்திரம்தான். சலசலத்து ஓடும் நீரைப் போன்றவள். குப்பைகள் } எதிரில்
:ளத்தில் விடாமல் காப்பவள்.
号
' ?ଦ୩ l' : 'u16] ଖାଁ .
நி2 நிற்பவர்களின் மன ' நுழையக் கூடியவள் . பள்ளங்களை நிரப்பக்க விட வேறுவழி இல்லை மனதைக் கழுவிவிட்ட கைவிட்டு மற்றவர்களை - அதே நேரம் மற்றவ அசாதாரனமாக ம்ை
பழக்கியவளும் அவள்
உணர்ந்துகொண்டு, உணர்த்தியவள் டிச்சர
ஜமுனா விண் ை பாஸ்கர்ராவ் தன் ே ஜமுனாவைப் பயன் 1 அவளுக்கு சினமா ஆக்
பிரமைகளிலிருந்து மீ சிக்கிய அவனின் கார்: சேற்றில்தானிருக்கிறா வேண்டுமானால், அவ நடந்துபோக வேண்டும், ! கைவிட்டுவிட்டு இன் அவனது காரைப்போல பிடித்துத் தள்ளிக்:ெ போவான் போலும்!
பிடித்த ч2622ыb
ஜமுனாவின் தங்க நேர் எதிரான குணம் கெ அழுத்தங்களிலிருந்து வி நபராகத் தெரிகையில், அபிப் பிராயங்களிை கொண் டவளாயிருகி கோபப்படுகிறாள்; மற்ற ஒவ்வொன்றையும் தாரே பெரிதுபடுத்திக்கொண்டு கொண்டு வாழ்கிறாள். விலகிவிட்ட நிலைய மாயையில் - கற்! உழல்கிறாள். ஜமுனான
குந்:
பாவில்கள்ராவைத் திட்டி, கலியாணம் பண்ணிக்கே அந்த நாலுபேர் என்ன ெ என்பதுதான் அவளின் கணவன் அருகில் குழந்தையைத் தான் பயப்பட்டு, சதா கரித் ஆதரவிலிருக்க விடுகிற பெயர் சொல்ல முடி ஜமுனாவின் குழந்தை இருந்து வளரப்போகிறது இந்த முக்கியமா களை விட வேறு பல தில்லோரும் கதையோடு இருக்கிறார்கள். ஜமுன:
 

坂
FL
இண்டு இடுக்குகளிலும்
அவர்களின் ! கனப் < li மரணத்தை என்றிருந்த ஜமுனாவின் வள். தற்கொலையைக் ப்போல சாதாரணமாகவும் ர்களைப் போலல்லாமல் வாழ ஐமு னாவைப் *தான். யதார்த்தத்தை அதை ஜமுனாவிற்கும் aðLDf.
வாழ்வில் குறுக் கிட்ட நாக்கங்களை அடைய படுத்தப் பார்த்தவள் : சை காட்டி பிரமைகளை 637 5, *} ճմ ճմl T ճծ ன முடியாது சேற்றில் போல அவனும் இன்னும் ன். அதிலிருந்து மீள ன் காரைக் கைவிட்டு ஆனால் அவனோ, காரைக் னமும் போகவில்லை. அவனையும் யாராவது காண்டு போனால்தான்
தண்ணிர்
அசோகமித்திரன்
| சக்கரியா,
Rob FIT JIT, g(Lp523 FT 15ili g5 ாண்டவள். ஜமுனா வெளி விடுபட்ட சுதந்திரமான ஒரு சாபா வெளி நபர்களின் எ ர்ை னிப் பயம் கறாளர் . இதனால் ர்ைகளை நிந்திக்கிறாள்; ன கற்பித்துக்கொண்டு - அதை எதிர்பார்த்துக் ஜமுனா மாயையிலிருந்து பில், இவள் இன்னும் J806öI 81ỹ5ìf LIII ít tù Lfloù வைக் கருத்தரிக்கவைத்த
"நாலுபேர் முன்னாலே ாடா இவனை" என்கிறாள். சொல்லப் போகிறார்களே: பயம். இதனால்தான் ல்லாத பொழுது தன் வைத்து வளர்க்கப் துக்கொட்டும் பாட்டியின் 3ாள். ஆனால், தகப்பன் யாது பிறக்கப்போகும் யோ ஜமுனாவோடுதான்
l, ான நாலு கதாபாத்திரங் பாத்திரங்களும் உண்டு. ஒன்றியவர்களாகத்தான் ாவின் தாய் கடந்த கால
: கார்த்திகை - மார்கழி 2008 சம்பவம் ஒன்றையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தைத் துயரமிகு ஒன்றாய் மாற்றுகிறாள். அவர்களின்மேல் குரோதம் பாராட்டும் அவர்களின் பாட்டி, அதன்மூலம் தன்னையே இம்சைப்படுத்திக் கொள்கிறாள்.
தண்ணீர், உயிர் வாழவும் ஆரோக்கியமா யிருக்கவும் மனிதனுக்கு அவசியமானது. எதையும் கழுவிச் சுத்தப்படுத்த தண்ணர் தேவை. அத்தனணி தன்னைத் தேவைக்கு எடுக்கும் மனிதர்களிடையே உறவுகளை மேம்படுத்தவும் உதவும். அன்றி, தன்னை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினாலும் உயிரற்ற அது தடை ஏதும் சொல்லாது. தண்ணிரோடு சரியான உறவு வைத்துக்கொள்ளத் தெரிபாத பிழை மனிதரையே a Ilbib. -ul
இங்கு, தண்ணீரைத் தேடும் நிாப்பத்தங் களுக்குள் இருக்கும் மனிதன் இம்முயற்சியில் தன்னைத் தானே தாழ்த்திக்கொள்கிறான். தண்ணித் தாங்கிக்காரனிடம் தண்ணீர் பெற, மக்கள் அவன் சொன்னபடி எல்லா மீ செய்கின்றார்கள். தண்ணீர் பிடிக்க நிற்கையில் நிந்தித்து சண்டை பிடிக்கிறார்கள். கிடைத்த தண்ணிரில் அது சாக்கடை கலந்த என்றாலும் குளிக்கிறார்கள்: மூத்திர வீசினாலும் அதைத் தள்ள மனமின்றி வாயில் விட்டுப் பார்க்கின்றார்கள்.
இந்நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி அங்கமாய் வருகிறது. ஆனால் ஒவ்வொன்றும், நாவல் தன் முழுப்பரிமாணத்தை அடையப் பங்களிக்கின்றது; நாவல் ஒரு து எல்லையை நோக்கி நகர உதவுகின்றது.
இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்த புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் இதைப் படித்ததும், தமிழை விட மலையாள இலக்கியமே சிறந்ததென்ற தன் அகங்காரம் அடிபட்டுப் போய்விட்டது' என்கிறார். கிரகிக்கும் தன்மை உடைய நம்மவர்கள் நிச்சயம் இந்நாவல் குறித்துப் பெருமைப்படலாம்! {}
T
8Ꮥllf ᎦᏆhl.-
«ቓቪ¢Gዛ--•? மீண்டும் விடிந்தது; அவசரம் - அல்லோல கல்லோலம் , ஏதேதோ வெற்றி கொள்ளும் 3) Гаши பிரயத்தனங்கள்; பெருமிதம்இறுமாப்பு. -
கிடக்கிறான் போ' என்பத அலட்சியம். தோல்வி
ஏமாற்றம் வன்பதாய் மீண்டும் மீண்டும் விடியும்.?
அடுத்த இதழ், இரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ1.
அதிக பக்கங்களில் வெளிவரும், ஆக்கங்களை 15.1.2006 இற்கு முன் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும்,
ஆண்டுச் சந்தா ரூபா 50/=
அனைத்துத் தொடர்புகளுக்கும்.
அ. யேசுராசா
தெரிதல் இலக், 1, ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்,

Page 5
கார்த்திகை - மார்கழி 2008
இந்த
፲፰
sabesou oóey
சிந்தனையைச் சிதறவிட்டபடி நூலகத்தில் அமர்ந்திருந்தேன். எதிரே உள்ள ராக்கையில் கிடைத்தற்கரிய பல புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன.
அனுமதி பெறாமலே புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிவிட்டது காற்று
‘ங்.’ என்ற இரைச்சலுடன் பு:ந்து போனது ஒரு குளவி. மற்றைய குளவியின் கொடுக்கில் சற்று முன்னர் பிடித்த புழு தடிதுடித்தது.
இராமாயணத்திற்கும் பாரதத்திற்குமிடையே அவை புகுந்துகொள்கின்றன.
அவற்றின் நிரந்தர இருப்பிடம் அது தங்களது மொழியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தன. வஞ்சகமில்லாக் காற்று அதையும் வாங்கி வந்து. மொழிபெயர்த்து என் காதில் திணித்தது. "எங்கடை மூதாதை: வெயிலுக்கையும் மழையுக்கையும் கல்லிடுக்குகளிலை வாழ்ந்தவையளாம். அவற்றிலை சில தடயங்கள் இண்டைக்கும் இருக்குது."
"நாங்களும் எங்கடை சந்ததியும் அப்படிக் கஸ்ரப்படவேண்டிய தேனையே இருக்காது."
ஏன்.? என்ற தோரணையில், காதல் தோய்ந்த நானத்துடன் கேட்டது மற்றைய குளவி.
"அந்தக்காலத்திலை புத்தகம் படிக்கிறவர் நிறையப் பேர் இருந்ததாலை நம்மடை ஆக்கள் இந்தப்பக்கம் வாறதேயில்லை, வந்தாலும் நிலைத்திருக்க முடியுறதில்லை.”
"எங்களாலை மட்டும் எப்பிடி முடியுது..?" "இந்தக்கால இளைஞரெல்லாம் நூலகப்பக்கம் வாறதேயில்லை. அவங்களுக்கு அது தேவையும் இல்லைப்போல.
அப்ப நாங்கள் எண்டைக்கும் இங்கேயே இருக்கலாம்" என்று கூறிக் கண்ணடித்தது ஆண் குளவி
ஐ ல லா சமாகத் தமது உள் அபிறைக் குளிர் அவை நுழைந்துகொண்டன.
கருட புராணத்திற்கும் கந்தபுராணத்திற்கும் இடையே கூடுகட்டத் தயாரான இடுக்கு தெளிவாகத் தெரிந்தது.
- அந்தகன் 0
ஆற்றாமைப்பட்டதுண்டு இது ஒன்றுதான் 'சாந்தியின் சாதனை என்று கொண்டாலும், இதுவும் ஒரு மிகத்தான சாத c: என்றுதான்: சொல்லவேண்டும். : ' : -
tொழிபெயர்க்கப்பட்டு, . . . . **.-نینیْنَ....... ایلوہبیہ: خفیہ منتخت۔ rc *
. . . . 26; 195 ஒதாகுதி.முன்னுரையில்:
(அக்கரைச்சீமையில்"
 
 
 
 
 
 
 
 
 
 

அவனுக்குப் பெரும் தவிப்பாக இருந்தது. நாள் போறதுக்கிடையில எடுத்துப்போடுவினமோ தெரியாது. மனம் ஆவலாதிப்பட எட்டிநிதித்து நடக்கத் தொடங்கினான். தூரத்தே பறையொலிப்பது அவனுக்குக் கேட்டது. வீட்முேற்றப் பந்தலின் கீழ், வாங்கொன்றின் மேல் வளர்த்தப்பட்ட பின்னத்தைச் சுற்றி ஐ.ண்மைத்துயரத்தோடும், ஒப்பனைத்துக்கத்தின் வெளிப்பாடுகளுமாய் பிலாக் கணங்கள். அங்கிருப் போரின் செவிப்பறைகளில் நிறைகின்றன.
எங்கேயோ பிறந்து. இடம்பெயர்ந்து. வாழ்வின் சுகதுக்கங்களை அனுபவித்துவிட்டு, அந்தக்கட்டை நிம்மதியாக நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தது.
சாவிடு தேடி வருவோரை படலையடியில் பறையொலி வரவேற்க. அவன் உள்ளே நுழைந்தான். வரத்து வெயிலின் தாக்கத்திலிருந்து வந்தவனுக்கு, அருகில் நின்ற வேப்பமர நிழல் பெரும் மனக்குளிர்ச்சியைக் கொடுத்தது.
அவன் சுற்றுமுற்றும் பார்த்தான், வேம்பரத்துக்கு அப்பால் குவித்து வைக்கப்பட்டிருந்த மணற்கும்பியில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்து, அரசியல் 'வம்பு - தும்புகளை அலசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
"என்னதம்பி பார்க்கிறீர்? இஞ்சை வாரும்." பழக்கமில்லாத முகங்களாயினும் கூப்பிட்டதற்காக அவன் எழுந்து, அவ்விடத்தை நோக்கி நடந்தான்.
"இஞ்சைவாரும், நீர் எந்தப்பக்கம் சேரப்போகிறீர்?" அவன் எதுவும் புரியாதவனாக அவர்களைப் பார்த்தான். கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவர், தனது வாய்க்குள்வைத்துக் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலைச்சாற்றை அந்த மணற்கும்பியருகில் துப்பிவிட்டு, அவனைப் பார்த்துக்கூறினாள் -
"இஞ்சை ஒரு பட்டிமன்றமே நடக்குது! நீர் யாருடைய பக்கத்திலை நிண்டு கதைக்கப்போரீன்?"
புளித்த கள்ளின் நெடி முகத்திலடிக்க, அவன் முகம் கழித்தபடி திருப்பிக்கேட்டான்
"என்னது பட்டிமன்றபோ..?" "ஒமோம்! சனாதிபதி சந்திரிகா கூந்தலுக்குத் தடவுவது சந்தனாதித்தைலமா? இல்லை 'சன்சில்க் சம்போ'வா..? என்ற விவாதந்தான்."
மணற்கும்பியில் இருந்தவர்களிடமிருந்து எழுந்தன சிரிப்பலைகள். அவலுக்கு ஒருகணம் வலித்தது மனம், விவாதிப்பதற்கென "எரியும் பிரச்சினைகள்' இங்கு எவ்வளவோ இருக்க, இந்தமனிதர்கள்..? அங்கே பந்தலின் கீழ் செத்தபிணம். இங்கே பட்டிமன்றம். அதுவும் அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு.? அருக்குளிப்புடன் அவர்களைப் பார்த்த அவன். அவ்விடத்தை விட்டு நகர்ந்து பந்தலுக்குள் வந்தான்.
மீண்டும். படலைபடியில் கேட்கத்தொடங்கியது பறையொலி!
چه همموده چځينa - .
ன்ற கதை எனது ஆசையைப் பூர்த்தி செய்வது போல் . . . திட்டம் இவற்றின் உபாதைகள் நீங்கி,
..இன்றுள்ள மனநிலையில் இத்தொகுதியிலுள்ள "வாழ்வும்"
်..” - ... 24.ов,1өвз
தொகுதி முன்னுரையில்:
ரதம்
.திரியை எரித்தது விளக்கு
விளக்கை அணைத்தது காற்று
விரலையும் கரைத்தது குருதி
எனினும்
என்னை அழிக்க யாருண்டு
எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்.
- சுந்தர ராமசாமி

Page 6
கு. அழகிரிசாமி நவீன தமிழிலக்கியப் பரப்பில் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் எனப் பன்முக படைப்பிலக்கிய ஆளுமைகளுடன் - கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு. சொற்பொழிவு என அறிவிலக்கியத் தளத்திலும் ஆழத்தடம் பதித்தவர். திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அன்மையிலுள்ள இடைசெவல் என்னுமூரில், 1923ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 23ஆம் நாள் பிறந்த கு.அ., இடைசெவல் ஏ.வி.பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்று, தன் உயர்நிலைப்படிப்பை கோவில்பட்டி வ.உ.சி. உயர்நிலைப் பள்ளியில் முடித்துக்கொண்டார். தமது முப்பத்து இரண்டாம் வயதில், சீதாலட்சுமி என்னும் பிராமணப் பென்னைக் கலப்புத்திருமணம்
செய்துகொண்ட அவர், 1970ஆம் ஆன்டு ஜூலை,
மாதம் ஐந்தாம் திகதி இவ்வுலக வாழ்வை நீங்கும்வரை தமிழிலக்கியத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியன.
பள்ளியிறுதிப் படிப்பிற்குப்பின் கானாம்பட்டி தொடக்கப்பள்ளியில் சிறிதுகாலம் ஆசிரியராகக் கடமையாற்றியபின் , சென்னை மாகான அரசாங்கத்தின் உதவிப்பதிவாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக (ஜூலை 1943) பணியாற்றினார். பின் னர் இத் துறையிலிருந்தும் விலகி, 1943, 12.3 இல் , எழுத தாளர் நாரன துரைக்கண்ணனின் வேண்டுகோளுக்கிணங்க 'பிரசண் டவிகடனி ' பத் தரிகையரின் துணையாசிரியரானார். பின் புதுமைப்பித்தனின் தூண்டுதலினால், 1946 இல் 'தமிழ்மணிப் பொறுப்பாசிரியரானார். அதன் பின்னர் 'சக்தி' இதழில் 1952வரை கடமையாற்றினார். பின் மலேசியா சென்று. 1957 வரை 'தமிழ்நேசன்' இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1958 - 1960க்கு இடைப்பட்ட காலத்தில்-சென்னையில் காந்திநூல் வெளியீட்டுக்குழுவின் துணையாசிரிய ராகவுமிருந்தார். அதன்பின், 1960 முதல் 1965வரை நவசக்தி இதழின் துணையாசிரியராகக் கடமையாற்றினார்.
'மணிக்கொடியின் கடைசிக்கொழுந்துகளில் ஒருவரான கு.அ. சிறுகதை எழுத்தாளரென்றே பலராலும் அறியப்பட்டவர். அன்பளிப்பு, சிரிக்கவில்லை, கு.அழகிரிசாமி கதைகள், தவப்பயன், தெய்வம் பிறந்தது, வரப்பிரசாதம், காலகண்டி, கற்பகவிருட்சம், இருசகோதரர்கள், கவியும் காதலும், செவிசாய்க்க ஒருவன், புதியரோஜா, துறவு முதலிய சிறுகதைத் தொகுதிகள் அவரது சிறுகதைகளை உள்ளடக்கி வெளிவந்தன. இவரது சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான 'அன்பளிப்பு' என்னும் நூலுக்கு, 1970இல் 'சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது. இவரின் பாம்புக்குட்டி', '17ஆம் நம்பர் வீட்டுநாய்' ஆகிய
இரண்டு உருவகக்கதை கதைகள் கருப்பொரு கொண்டதாகவே அமைகி அன்பளிப்பு, ராஜா வந்த போன்றவற்றைக் கூறல: சிறுகதைகளை ம 'டாக்டர் அனுராதா ஆ 'தீராத விளையாட்டு 6 என்னும் நாவலும் வெளி: அற்று, தெளிவற்ற அக விளங்குகின்றன.
கு.அழகிரிசாமியின் பண்டைய தமிழ் இலக் மீது அவருக்கு இருந்த இவரெழுதிய கட்டுரைக ஜன்மப்பகை, கவிச்சக்க பரங்கியர் வந்தார், ஞா6 நாடகம் தொடர்பான கட் சில அடிப்படை விதிகள் விழா மலர்), முக்கூடல் சிறுகதை, நாஸ் கவிதைகளையுங்கூட ப5 வரங்கள்', 'காளிவரம்' அரிதாகவேயுள்ளன. இ6 பெயரில் ஒரு தொகுதி குறிப்பிடுவார் (கொல்லி கு.அ.படைப்பிலக் கம்பராமாயணத்தின் மு: பதிப்பித்த கு.அழகிரிச எழுதியுள்ளார்.
கு.அ. மொழிபெய எழுதப்பட்ட "லெனினுட செய்துள்ளார். லாரன்ஸ் பலநாட்டுச் சிறுகதைக பெயரில் தொகுப்பாக
புதுமைப்பித்தனின் கொண்டவை. இவரெழு சுதேசமித்திரன், சோவி தொகுப்பு மலர்களிலும் நவீன இலக்கியத் இந்தக் கட்டுரைகளில் இலக்கிய அமுதம், இடி தலைப்பில் கட்டுரைத்
தமிழிலக்கியப் பர அறிவிலக்கியம் என்னு பரப்பில் குறிப்பிடத்தக்
s
கணித்துக்கொள்வதிலு
 
 
 

2008 கார்த்திகை - மார்கழி مخ ஸுக்கியப் பரப்பில் - ரிசாமியின் இடமும் இருப்பும்
சி. ரமேஷ்
தகளும் உருவக உத்தியின் பரிசோதனைக் களமாக அமைந்தாலும், பல ளான சம்பவத்தையும் அதனை விவரித்துச்செல்லும் போக்கினையும் ன்ெறன. ஆயினும், இவயின் சிறுகதைகளுக்குள் அதி உச்சமான படைப்புக்களாக திருக்கிறார், காலகண்டி, இரண்டு பெண்கள், டாலம்மாள் கதை, அழகம்மாள்
TL,
சத்திரமன்றி நாவல்களையும் கு.அழகிரிசாமி எழுதியுள்ளார். இவரது முதல்நாளில் கும். இதனைத்தொடர்ந்து 1969 இல், 'கல்கி' இதழில் தொடர்கதையாக ான்னும் நாவலும், சுதேசமித்திரன் வார இதழில் ‘புது வீடு புது உலகம்' வந்தன. பொதுவாக இவரின் நாவல்கள் பிரக்ஞைபூர்வமான பாத்திர வார்ப்புக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் --கலைப்படைப்பு:காத தொடர்கதைகளாகனே
சிறுகதைகளைப் போலவே அவரது நாடகங்களும் சிறப்பித்துக் கூறத்தக்கன. கியத்தில் கு.அ.வுக்கு இருந்த ஆழ்ந்த புலமைத்துவத்தையும் நாடகக்கலை த அதீத ஈடுபாட்டையும், இவரின் நாடகங்களினூடாகவும் நாடகம் பற்றி ளினூடாகவும் அறிந்துகொள்ளலாம். இவரெழுதிய நாடகங்களாக வஞ்சமகள். ரவர்த்தி, வாழ்வில் வசந்தம் போன்றவற்றைக் கூறலாம். இது மாத்திரமல்லாது ாரதம் என்னும் வானொலி நாடகங்களையும் எழுதியுமுள்ளார். கு.அ எழுதிய டுரைகளாக நாடகத்தில் நகைச்சுவை (கணையாழி 1970 மார்ச்}. நாடகத்தில் {கணையாழி 1970 ஜனவரி), ராமநாடகம் (சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு பள்ளு போன்றவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
ல், நாடகங்களைப் போலவே கு.அ. சிறுவர் இலக்கியங்களையும் டைத்துள்ளார். இவரெழுதிய குழந்தைகளுக்கான இலக்கிய நூல்களாக 'மூன்று போன்றனவற்றைக் கூறலாம். இவரெழுதிய கவிதைகள் இன்று கிடைப்பதற்கு வரின் முதல்கவிதை கலைமகள் இதழில் வெளிவந்ததாகவும், குவளை என்ற க்கு வருமளவுக்கு கு.அ.கவிதைகள் எழுதியதாகவும் கி. ராஜநாராயணன்
LJIT66 - 5).
கியங்களைப் படைத்ததுடன் நின்றிடாது பதிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். தல் ஐந்து காண்டங்களையும் அண்ணாமலை ரெட்டியாரின் "காவடிச்சிந்தை'யும் ாமி,தான் பதிப்பித்த காவடிச்சிந்துக்கு முப்பதுபக்கங்களில் முகவுரையும்
iப்புத்துறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார். மாக்சிம் கார்க்கியால் -ன் சில நாட்கள்', 'அமெரிக்காவிலே' என்னும் நூல்களைத் தமிழாக்கம் பின்யன் எழுதிய 'அக்பர்' என்னும் நூலைத் தமிழாக்கம் செய்ததைப்போன்று, ளைத் திரட்டி மொழியாக்கம் செய்து 'பலநாட்டுச் சிறுகதைகள்' என்னும் வெளியிட்டுள்ளார்.
கட்டுரைகளைப் போலவே கு.அழகிரிசாமியின் கட்டுரைக்ளும் காத்திரத்தன்மை ழதிய கட்டுரைகள் அமுதசுரபி, கணையாழி, கல்கி, குமரிமலர், சக்தி, யத்நாடு, தாமரை, தீபம், நவசக்தி, முல்லை ஆகிய இதழ்களிலும் - வேறு
வெளிவந்துள்ளன. ந்திலும் பழந்தமிழ் இலக்கியத்திலும் கு.அ.வுக்கு இருந்த பாண்டித்தியத்தை காணலாம். இவரெழுதிய கட்டுரைகள் இலக்கியச்சுவை, இலக்கியத்தேன். க்கிய விருந்து, தமிழ்தந்த கனியமுதம், கு.அழகிரிசாமி கட்டுரைகள் என்னும் தொகுதிகளாகவும் வெளிவந்துள்ளன. ப்பில் கு.அழகிரிசாமியின் இடம் பன்முகத்தன்மை கொண்டது. ஆக்க இலக்கியம், ம் இரு தளங்களில் இயங்கிய இவரின் இலக்கிய ஆளுமை, தமிழிலக்கியப் கதாக என்றும் நிலைத்திருக்குமென்பதில் ஐயமில்லை! r 0.
ார்ந்த ஒரு விமர்சனம், ".
வானொலிப்பேச்சு 273.1394)

Page 7
கார்த்திகை - மார்கழி 2005
2. மா வரதராஜன் குறித்து ஒரு சமன்பாட்டுரீதியான குறிப்பினை எழுத்துவதில் எனக்கு ஐ.டன்பாடில்லை. ஏனெனில், அவரது படைப்புகள் எவையும் சமன்பாட்டுரீதியாக பொதுமைப்படுத்த முடியாதவை. சமகாலத்தில் நாவலாகவும் சிறுகதைத் தொகுப்பாகவும் 'உள்மனயாத்திரையைக் கருதலாம் என்பதுதான்
உமா வரதர 13 ஜனின் படைப் பர (ளுமையும் தனித்துவமும் என இனங்காண இயல்வதிலிருந்து எடுக்கக்கூடிய முடிவாக இருக்கும். கூறியது கூறல், விரக் தி, ஆபாசம் - இம்மு ன் றுந் தான் உமாவரதராஜன் என அன்று தொடக்கம் இன்று வரை கருத்துருவாக்கம் செய்துவரும் விமர்சனத் தொலைநோக்கள்களுக்கு நாம் செவிமடுத்தாலும், 'சூரியனின் முன்புறம்’, ‘அரசனின் வருகை' முதலானவை இவர் களின் (p6i வகைப்படுத்தல்களுக்குள்ளும் வராமல்போன மாயமென்னவென்பது அவர்களுக்கே வெளிச்சம்! உமாவரதராஜன் முதலில் நிகழ்த்துவது - நிலைகெட்ட மனிதர்களைப் பற்றிய அல்லது வயது வரம்பற்ற குழந்தைகளைப் பற்றிய கூர்ந்த அவதானம்; அவர்களை ஒரு அபத்த நாடகத்தின் பாத்திரங்களாகவும், அற்பர்களாகவும், உடல் முதிர்ந்தும் மனம் முதிராதவர்களாகவும் இயல்பாகப் பதிவுசெய்வதுதான் அடுத்து நிகழ் கறது. இந்த அவதானிப் புக் கும் பதிவுசெய்தலுக்கும் இடையே ஊடாடுவதுதான், உமாவரதராஜன் என்கிற 'அவன்' அல்லது 'நான்' இந்த அவதானம் , பதிவு. ஒளடாட் டம் என்பவற்றினிடையே உணரப்படும் தனித்துவம்' ஒன்றுள்ளது - அதுதான் வாசகன் உணர்ந்து பரவசப்படும் 'பொதுமை' என்பது.
பொதுமைக்கான உடனடி எடுத்துக்காட்டு 'சூரியனின் முன்புறம்'. இதன் வழியே எமக்கு அறிமுகமாகும் கவிஞர் அடைக்கலபுரத்தான். நாளும் பொழுதும் நாம் சந்திக்கின்றவர்களில் ஒருவனாக இருத்தலையே பொதுமை' என்கிறோம். 'ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாவலில் 'முல்லைக்கல் மாதவன் நாயர் மூலம் நாம் பொதுமைக்கும், சூரியனின் முன்புறத்தில் கவிஞர் அடைக்கலபுரத்தான் மூலமாக நாம் உட்ணரும் பொதுமைக்கும் இடைவெளி ஏதுமில்லை. 'சூரியனின் முன்புறம் வாசித்த நாள் தொடக்கம் இன்றுவரை நான் எழுத்தில் தரமுடியாதிருக்கும் ஒரு சிறு பொறிதட்டி அனல்மூழச் சன்னதம்பத்தித் திரிகிறேன். எழுதியவன் நீடூழி வாழ்க என வாயார வாழ்த்தியபடியே!
'அடைக்கலபுரத்தானை தொலைக்காட்சி
நிலையத்தார் ஒரு கவிஞராக அல்லாமல் ஒரு
சிறந்த கோழிப்பண்ணையாளராகப் பேட் டி கணி டிருந் தாலப் நான் úi 6ì Gli 6 G பூரிப்படைந்திருப்பேன். அவரு ைப கவிதைகளை வி. கோழிகள் இடும் முட்டைகளை நான் இன்னமும் நேசிக்கிறேன். முட்டைகள் புரதச்சத்து மிக்கவை' என உமாவரதராஜன் முடிவெடுக்கும் நிலையில் நான் 'அடைக்கலபுரத்தான்' எனும் துெத்தலைப்பின் கீழ் டொமினிக்ஜிவா, செங்கை ஆழியான் என்ற இருவரை உள்ளடக்கிவிட்டு இன்னும் சில பெயர்களைத் தேடிப்போகிறேன். யேசுராசா, 'கருநாகப்பள்ளி பாச்சுப்பிள்ளை' எனும் பொதுத்தலைப்பின் கீழ் டொமினிக்ஜீவாவை முன்பு
உணரும்
இதரீத உள்ளடக்கியதை அறிே இலக்கிய விமர்சகத் தெ பணிவான வேண்டுகோ6 எனும் பரந்த எண்னக்கரு நீங்கள் வெளிக்கிட்டா நன்மையடையும். இதைவி செய்யுதில்லை. ஒருதரம் "deput? (3 p636). T?
போடவேணும்.” போன் தூக்கிப்பிடித்து 'முகங்: ஆபாசமானவை எt
காலங்காலமாகச் சொல் யாது பயண் ? இங் ெ உண்மையைச் சொல்ல 'ஆபாசம்' என்பது இயல்புத்தன்மையை தூஷண வார்த்தைகள் : கூட இயல்பாக எழுத் ᎦᎸᏓt ] IᎢ # lᏝ II ᏧᏐ [Ꭲ gsl , £☽ - 1Ꭵ அவதானங்களிலிருந்து L நியாயங்களை எளிமைய
| நியாயங்களை அடு
இயல்பானது. இடைக்கி Lரிரகடனங்களில ெ கலைத்துவமானது. கல் மனம் வெதும்புகிறார் என சிக்கிவிடாமல் சுயாதி
தன்னைத்தானே உன்ன
61 6ն 6ն) {j tւ Լի ഉ I நியாயங்களுடன் வன் இவரது இன்னொரு வனங்களில் அவள் : தற்செயலாகப் பார்க்கநே Black Sheep 57631 sig நடத்தை குறித்து அ பாலாவுக்கு சொல்லியழு விசனம் மனதில் பொங் பாலா ஒரு நாள் கருக்: நின்றபோது என் மார்பை வந்தவன் என்பது தெ நாட்குறிப்பும் சரிதான் உள்ளுக்குள் மறுகுவ நிராகரித்தலில் உச்சமீ நிகழ்த்துகிறது.
சமூகத்தில் ஒரு போ வித தனங்களை கருதிக்கொள்ளும் சிறு து. fன் மனம் வெதும்ட அந்த அனுபவத்தை வாசகனிடம் பகிர்ந்துவிட இவரது எழுதி து தோன்றக்காரணம், பன தன்னை அந்தச் சூழ்நிை கொள்வதாகும். தவி மொழியைக் கையாளு கைவரக்கூடிய மொழி நிகழ்த்தும் விதமாகக் ை பெற்றவர். இவரது பரவசமெய்த ஒரு நிபர கதைகளின் சூழலுக்கு
 
 
 

5 Gao Go லைநோக்கள்களுக்கொரு ா. அடைக்கலபுரத்தான் வைப் பகுப்பாய்வு செய்ய ), இலக்கிய உலகம் Iடுத்து "மெஷின் வேலை வந்து பார்க்கவேணும்." கீழே எண்டால் ஒயில்
ற உரையாடல்களைத் 3ள்' போன்ற கதைகள் றொரு முடிவை கி லிக்கொண்டிருப்பதனால் காரு வெனிப் படை வருகிறேன்.
திணிக்கப்படுவது. அதில் எதிர்பார்க்க முடியாது. 1ணக்கருதப்படுபவற்றைக் தில் கொண்டுவருவது ா வரதராஜன் தனது }னதில் தோன்றும் தள்க்க ாக அடுக்குகிறார். அந்த் கிகும் முறை வெகு டையே அவர் செய்யும் தானிக்கும் எள்ளல் தையின் திருப்பங்களில் பினும் இக்கட்டுகளுக்குள் 'னமாக இயங்குகிறார்.
எதமானவராகக் கருதும்
வுரீதியான தர்க்க மையாக நிராகரிப்பது, தனித்துவம். "அசோக நம்பியபின் நாட்குறிப்பை ரும்போது, அவள் குறித்து பூதியிருப்பதும் அவளது அவன் தனது நண்பன் ததாகவும், வாசிக்கிறாள். க, 'அடேய் தம்பி, இந்த கல் பொழுதில் வாசலில் க்கிள்ளும் நோக்கத்துடன் ரியாமல். நீயும் உன்
(3LITLT!' 616 se66i து, போலி முகங்களை ான கலைத்தாக்கத்தை
தனியனாக நின்று, அதன் உன் னதமெனக் மையை வெளிப்படுத்துவ கின்ற உமாவரதராஜன், வெகு எளிதாக ஒரு க்கூடியவராக இருக்கிறார். புதுவகையானதாகத் டப்பு வெளியில் நின்று லக்கேற்ப வெளிப்படுத்திக் ரவும், வில்லங்கமான வதை விடுத்து தனக்குக் Fயை கலைத் தாக்கம் கயாளுகின்ற நுட்பத்திறன் கதைகளில் இலயித்து ந்தனை போல இருப்பது, ஓரளவேனும் முன்னொரு
நாளில் அறிமுகமாகியிருத்தல் வேண்டும் என்பதே; ஆயினும், இது கட்டாய நிபந்தனையல்ல.
உமாவரதராஜன் ஒரு கதைசொல்லி என்பதையும் கடந்து கவனம் பெறுவது, ஒரு தேர்ந்த கட்டுரையாளனாக, சினமா இரசனையை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் இவர் எழுதியிருக்கும் அநேகமான கட்டுரைகள் முக்கியபங்கு வகிப்பவை. இந்த வகையில் 'திசையில் பாரதிராஜாவின் திரைப்படங்கள் குறித தும் . 'மூன்றாவது மனிதனல் பாலுமகேந்திராவின் சுயம்குறித்த கேள்வியை எழுப்பும் 'இந்த இராவணனின் எந்தத்தலை
உணர்மையானது?") வகையிலும் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்குந்தவை.
எநி த விதமாகப் பார்த் தாலும்
உமாவரதராஜனின் எழுத்துக்கள் நீர்க்காத எளிமையும் - பரவசம் தரும் நேர்த்தியும் கொண்டிருப்பது கவனிக்கத்தகுந்த வெளிப்படை!
f. GSGOT:. --
அறிமுகப்படுத்தி தமிழ்த் திரைப்பட வாய்ப்புப்பெறச் செய்தவர் லீலாவே. "சிங்கார வேலனே தேவா" பாடலை எஸ்.ஜானகி பாடிப் புகழ்பெறச் சிபார்சு செய்தவரும் அவரே. அறுபதுகளின் முற்பகுதியில் ராமச்சந்திரன் என்பவரை மணம்முடித்தபோதும் இல் வாழ்க்கை அவருக்கு இனிக்கவில்லை: விவாகரத்துப் பெற்றுக்கொண்ட்ார். அதனால் படவாய்ப்புகளைப் பெறாது ஒதுங்கியிருந்தார். தேடி வநீத சந்தர் ப் பங்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டார். 1991இல் 'கற்பூரமுல்லை' படத்தில் இளையராஜாவின் இசையில் தியாகராஜர் கிருதியைப் பாடினார்.
'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் போட்டிநடனப் பாடலை ஜிக்கியுடன் பாடினார். சுசீலாவுடன் இவர் பாடியது "ஜெகம்புகழும் புண் ணிய கதை" (லவகு ச), மலையாள 'சட்டைக்காரி' படத்தில் எழுபதுகளில் இவர் பாடிய "நாராயனா" பாடல் பிரபலம், பல்லாயிரம் மலையாளப் பாடல்களைப் பாடிய ஜேசுதாசின் சிறந்த பத்துப் பாடல்களை எடுத்துக்காட்டின், லீலாவுடன் பாடிய இருபாடல்களும் அவற்றில் அடங்குமெனக் கூறப்படுகிறது, ஆனாலும் 1992 இல்தான் - மிகவும் தாமதமாக - தமிழக அரசின் 'கலைமாமணி’ விருது இவருக்குக் கிடைத்தது.
தனது பிற்காலத்தில் உறவினருடன் வாழ்ந்துவ்ந்த லீலா கடந்த சில நாள்கள் நோயுற்றிருந்தார். தனது மதுரக்குரலினால் மக்களை மயங்கச் செய்த இசையரசியின் உயிர், அவரது 70ஆவது வயதில். ஐப்பசி மாதம் 30ஆம் திகதி நள்ளிரவில் பிரிந்து சென்றது. இசையால் உலகை வாழ்வித்தவர்கள் இறப்பதில்லை; அந்த இசையே அவர்களை நிலைத்து வாழச்செய்யும்; பி.லீலாவும் என்றும் மக்களிடையே வாழ்வார்10

Page 8
திரைப்படம் 31.10.1931 இல் தமிழில் பேசத்
- தொடங்கியது. ஏறத்தாழ ஐயாயிரம் தமிழ்த் திரைப்படங்கள் இதுவரை இந்தியாவில்
தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒரு சில படங்கள் நீங்கலாக ஏனையவற்றுள் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. திரையிசைப் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்ற கவர்ச்சியும், ஈர்ப்பும் இன்னமும் குறைந்துபோய்விடவில்லை. ப1 ல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் 50.6) எனத் தொடங்கி - 25,20 ஆகக் குறைவடைந்து, இன்றைய தமிழ்ப் படங்களில் சராசரியாக ஐந்து அல்லது ஆறு பாடல்கள் இடம்பெறுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது. தமிழ் தி திரைப் பட வரலாற்றின் ஆரம்பத்தில் நாடகங்களே படமி பிடிக்கப்பட்ட சூழ்நிலை யில், சொந்தக்குரலில் பாடி நடிக்கக்கூடியவர் களே செல்வாக்குப் பெற்றிருந்தனர். நாடகமேடைக் கலைஞர்கள் பலர் திரையிலும் பிரகாசித்தனர். 1939ஆம் ஆண்டு கல்கியின் தியாகபூமி திரைப்படத்தில் டி.கே, பட்டம்மாள் பாடிய “தேச சேவை செய்ய வாரீர்" என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க மக்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சி அமைக் கப்பட்டிருந்தது. இருப்பினும் ஏ.வி.மெய்யப்பன் அவர்களே, முதன் முதலில், தமது பூரீவள்ளி திரைப்படத்தின்மூலம் (1945) பின்னணிப் பாடகியின் குரலைத் திரையில் ஒலிக்கச் செய்தார் கதாநாயகியாக நடித்த கே.டி.ருக்மணி பாடும் பாடல்களை, பி.ஏ. பெரிய நாயகியைக் கொண்டு பாடுவித்துப் பின்னணிக் குரலிசையை இணைத்துக்கொண்டார். இதிலிருந்து நாற்பதுகளின் பிற்பகுதியில், பின்னணிப்பாடல் முறுை நடைமுறைக்கு வந்தது. பல பாடகர்களும், பாடகிகளும் தமிழ்த் திரைப்படங்களுக்காகப் பின்னணிப் பாடல்களைப் பாடினர். பொருத்தமான இக்கால கட்டத்தில், தனது 12ஆவது வயதில, 1948ஆம் ஆண்டு வெளியான ‘கங்கனம்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மேனகா வுக் காக மூன்று பாடல் களைப் டாடியதன் மூலம் திரையுலகில் பின்னணிைப் டா.கியாக நுழைந்தவர்தான், கடந்த 30.10.2005 அன்று சென்னையில் காலமான இசையரசி பி.லீலா ജബ്Bി.
"நீயேகதி ஈஸ்வரி" (அன்னையின் ஆணை), "எனையாளும் மேரிமாதா", "மாயமே நானறியேன்" "தெரிந்துகொள்ளணும் பெண்ணே" (மிஸ்ஸியம்மா), "தேன்சுவை மேவும் செந்தமிழ்கீதம்" (டாக்டர் சர்வித்திரி). "நாதர் முடி மேலிருக்கும் நாகபாம்பே' (திகப்பரசாமியார் ), "ஏட்டில் படித்ததோடு
இருந்துவிடாதே" (குமாரராஜா), "காத்திருப்பான்
கtலக்கண்ணன்" (உத்தமபுத்திரன்), "கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு" (கொஞ்சும் சலங்கை). "நல்லவர்க்கே காலமில்லையா" (நல்லவன் வாழ்வான்;. "கண்ணானன் வருவார்" (சர்வாதிகாரி). "கட்டழகுமாமா" (வனங் காமுடி). "ஆடிப்பிழைத்தாலும்" {படிக்காதமேதை), "குன்று தோராடிவரும் குமரவடிவேலன்" (மதுரை வீரன்), "வட்டமிட்ட டொட்.ழகன்" (கண்ணாடி மாளிகை), "வாங்கமச்சான் வாங்க" (மதுரைவிரன்). "அம்பா பேதைக் கிரங்குவதில் வம்பா" (கணவனே கனகப்ட தெய்வம்) போன்ற ஆயிரக்கணக்கான சிரஞ்சீவிப் பாடல்களைத் தன் தேனிசைக் குரலால் குழைத்துத்தந்தவர் லீலா, தொடர்ச்சியாகச் சுமார் பத்தாண்டு காலம் தமிழ், தெலுங்கு. கன்னடம்,
பி, லீலா: மதுரக்
செ.
மலையாளம் ஆகிய ெ முன்னணிக் கதாநாயகி குரல் ஒலித்தது. நூற்று gjGjylTu lyth i ITU-593 பாடியுள்ளார். சில இந்தி பாடல்கள் இடம்பெற்று தொடக்கத்திலிருந்து த பாடுவது மெல்ல மெல் எண் பதுகள் வரையி toGMISIOLLATGTT, SOJÜLALIË gypij 13 IT 6) 594 (5 வீணாகானத்தின் இனின கடுமையும், மந்தமாரு பி.லீலாவின் பாடல்கள் காணக்கிடைக்கும். ெ உச்சரிப்பதுடன், 'பாவங்' அவர் கைதேர்ந்தவள். கள் தெம்மாங்கு, சிந்து, குர இந்துஸ்தானி இசை Լ}}*ւ65)63պլt L1& {};lսկl டாடக்கூடியவர். தன்னை பாடகியாகவே எப்பே தொண்ணுாறுகளில்கூட மேடைக்கச்சேரிகளைச் மேடைகளிலும், தொhை லலாவின் குரலினைக் ே செய்தனை" (காபி), " "மனமொன்றியாடும்" மு பக்திப்பாடல்களைத் தப் தந்துள்ளார். அவரது பலவும் இந்திய வாெ ஒலிபரப்பப்படுவதுண்டு.
கேரளாவின் எ பிறப்பிடமாகும். தந்தைப் பள்ளிக்க ஆசிரிய மீனாட்சிக்குட்டி. பொரயத் பிறந்தார். சின்னஞ்சி பufண் று, சங்கத கட்டுப்பாடான தந்ை மணிபாகவதர், வடக் ஆகியோரிடத்து சங் குடும்பத்தவரோடு சங்க சென்னையில் குடியே பத்தமடை கிருஷ்ை ராஜகோபாலuய்யர் ஆகி பெற்றவர். பிற்காலத்தில் Lo6615flLit 3528 bi:
தெரிதல் வட்டத்தினால், 28 மாட்டின் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள مارچ
"ஏ.சி.எம். அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. ஆசிரியர்: அ.
 

) ՓՄ5մմճն 1930)ՅմBաIյ]]
நிருநாவுக்கரசு
மாழித் திரைப்படங்களில் யர்களுக்காக லீலாவின் க்கணக்கான படங்களில் 5ளுக்கு மேலாக அவர் ப் படங்களிலும் லீலாவின் 3ள்ளன. அறுபதுகளின் மிழ்ப் படங்களில் அவர் லக் குறைந்துபோயினும், ஸ் தாயப் மொழியாகிய பகளில் அவர் பாடிவந்தார். வியின் குளுமையும் , மயும், சண்டமாருதத்தின் தத்தின் மென்மையும் ரில் தேவைக்கேற்றபடி சாற்களைத் தெளிவாக களை வெளிப்படுத்துவதில் நாடக இசை, மெல்லிசை, த்திப்பாடல், கீர்த்தனை, முதலான எந்தவகைப் ல் பாலமும் ததும்பப் ஒரு கர்நாடக இசைப் பாதும் கருதிவந்தவர். நான்கு மணித்தியால செய்தவர். கேரளாவின் 0க்காட்சியிலும் அடிக்கடி கட்கமுடியும், "என்னதவம் முருகனைப் பஜிமனமே", தலிய பல இனிமையான ரிப்பாடல்களாகவும் லீலா மெல்லிசைப் பாடல்கள் னாலியில் இடைக்கி3).
ர்னாகுளம் பீஸ்: ரிர் பார் ஜே.பி.குஞ்சன்cேனன் ராயிருந்தவர். தாயார் லீலா (பி.லீலா) 1935இல் றுவயதில் சரளிவரிசை நாட் டமுடையவராக, தயின் வழிகாட்டலில், கஞ்சேரி ர:பாகவதர் கீதஞானம் பெற்றவர். த இலக்கை நோக்கிச் ரி, பத்து வயதிலேயே னேயi , மருத்துவக் குடி யோரிடய் இசைப்பயிற்சி செம்பை வைத்தியநாத லுக்கங்களைக் கற்றவர்,
முழுவதும் கஷ்டப்பட்டுப்
கார்த்திகை - மார்கழி 2005
இளம் இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமனிடம் இசை பயின்ற வேளையில் அவர் தான் இசையமைக்கும் திரைப்படங்களில் கோரtt பாடல்களில் லீலாவைப் பாட வைத்ததுடன், 'பக்த கபீர்' எனும் கண் ண்டப் படத்தல் பாலகபீருக்காகவும் பாடச் செய்தார்.
பி.லீலாவின் முதல் இசைக்கச்சேரி சென்னை ஆந்திர மகிளசடா ஆதரவில் திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் கலைவாணி பிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே 1944இல் சென்னை வித்வத்சபை நடத்திய ராகம்
- தானம் - பல்லவிப் போட்டியில் ஜி.என்.பி. பாலக்காடு மணிஐயர் போன்ற வித்துவான்கள் நடுவர்களாயிருந்த போது I.I II lş
முதற்பரிசினைப் பெற்றுக்கொண்டவர் லீலா, விஜயா புரொடக்சன்சாரின் த  ைக ந; தா? , பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, கடன்வாங்கிக் கல்யாணம், 1:யாபஜார் போன்ற பல படங்களில் லீலா பாடியுள்ளார். மோகினி, வேலைக்காரி, கிருஷ்ணவிஜயர், அமரகவி, சர்வாதிகாரி, தேவகி. மந்திரிகுமாரி, திகம்பரசாமியார், மருதநாட்டு இளவரசி, லைலா மஜ்னு. மணமகள், சிங்காரி, ராஜாம்பாள், எய்திரீசாகஸம் ஆகிய பல படங்களில் இவரது ஆரம்பகாலப் பாடல்கள் ஒலித்தன. எம்.எல். வசந்தகுமாரியுடன் சுப்பராமன் இசையில் லீலாபாடும் "எல்லாம் இன்பமயம்" (மணமகள்}, "விழியாலே மொழிபேசும் கலைச்செல்வமே" (கற்புக்கரசி) முதலான பாடல்கள் என்றும் அழியாத கலைச் செல்வங்கள். மாறுபட்ட சுரக்கோவைகளுடன் "எல்லாt இன்பமயம்" பாடல் போன்று இதுவரை எதுவும் வரவில்லை என ஆய்வாளர் கருதுகின்றனர். "ஆகா இவர் யாரடி (மோகினியில் கே.வி.ஜ:னகியுடன்), "ஓரிடந்தனிலே (வேலைக் காரியில் கே.வி.ஜானகியுடன் ), "பேரின்பமே வாழ்விலே" (தேவகியில் திருச்சி லோகநாதனுடன்), "என்னதான் உன் பிரேமையோ" “அமைதியில்லாதென் மனமே" (கண்டசாலாவுடன் பாதாள பைரவியில்), "யானைத்தந்தம் போல்" (அமரகவியில் எம். கே.தியாகராஜ பாகவதருடன்), "ஆகா இன்ட நிலாவினிலே". "நீதானே துன்னை அழைத்தது" (மாயாபஜாரில் கண்டசாலாவுடன்). "கையும் கையும் சேர்ந்திடவா" (கடன்வாங்கிக் கல்யாணத்தில் ஏ.எம்.ராஜாவுடன்), "வாராயோ லெனர் E லா வே" ஏ.எம்.ராஜாவுடன்), "எல்லையில்லாத இன்பத்திலே" (சீர்காழியுடன் சக்கரவர்த்தித் திருமகளில்), "நெஞ்சில் குடியிருக்கும்" (இரும்புத்திரையில் டி.எம்.எஸ். 2 டன்), "காளிதா மகாகவிகாவியம்" (சீர்காழியுடன் எங்கிருந்தே வந்தானில், "தாழையாம் பூ முடிச்சு" "தேரோடும் எங்கள்" "பிள்ளையாரு கோயிலுக்கு" {பாகப்பிரிவினையில் டி.எம்.எஸ். உடன், "முகத்தில் முகம் பார்க்கலாம்" (தங்கட்டதுமையில் டி.எம்.எஸ் உடன்) என்றவாறு மிகவும் பிரபலமான பாடல்கள் பல லீலாவின் வசியமான குரல்வளத்தைக் காட்டுபவை. தான் பாடிய பாடல்களில் 'தங்கப்பதுமையில் வரும் "வாய்திறந்து சொல்லம்:N" பாடலை ஒருநாள்
பாடியதாக }x]}}. கணிரோ" (மதுரை வீரன்) “முரளிதர: {Li8ji Dil TEFLİ) ஆகியவை மிகவும் பிடித்த பாடல்களென்பார்.
கே.ஜே.யேசுதாஸை ம்ே. எஸ். விஸ்வநாதனிடம் (பக்கம் - 71
نة سنوات "
மோகனகிருஷ்ணா"
சென்ரர் இல் வடிவமைக்கப்பட்டு. 464 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பானத்தில் உள்ள யேசுராசா இலக். 1, ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பானம்,