கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யார் பொறுப்பு

Page 1

என். நாகரட்ணம்

Page 2

சுகந்தம்
85 கிழக்குமாகாண தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் - யார் பொறுப்பு?
என். நாகரட்ணம்

Page 3
O *85 கிழக்குமாகான தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் கயார் பொறுப்பு?
O என். நாகரட்ணம்
O பதிப்பாளர் சுகந்தம் யாழ். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்
Ο முதற்பதிப்பு மார்கழி 985
O சுகத்தம் வெளியீடு: 4
O
வில் ரூபா : 4

FIDiùII, III ii)
1985 கிழக்குமாகாண தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும்.

Page 4
பே ரி ன வாதத்தில்
தனது இரு ப்பை க்
கொண்டுள்ள சிறீலங்கா
அரசாங்கம் வளர்ந்துவரு கின்ற தமிழீழ விடுதலைப் போ ரா ட் டத் தி னை அழித் தொழிப்பதற்கு த ன் ஞ லான நடவடிக்கைகள் அனைத் தை யும் தீவிரமாக மேற்கொண்டு வருகின் றது. வல்லரசு நாடுகளின் ஆ யு த உதவிகளுடனும், சி. ஐ. ஏ. -மொசாட் போன்ற உளவுப்படைகளின் தந்திரங்களுட னும் இராணுவரீதியில் தன்னை பலப்படுத்தி வருவதோடு, "பயங்கரவாதிகள்" என்ற பெய ரில் தமிழ் மக்களைக் கொன்றெழித்தும் வருகின்றது. இவையெல்லாவற்றையும் நியாயப்படுத்தும் வகையில் தனது தொடர்புச் சாதனங்களின் மூலம் பிரச்
I ÉÛL6)JI சிங்கள-பெளத்த
si)

சா ரங்களை யும் மேற் கொண்டு வருகின்றது. இவை களு க் கும் மேலாக இயக் கங்களுக்கிடையே மோ த ல் களை உருவாக்கவும், இயக்கங்களுக்கும் மக் களுக்குமிடையே முரண்பாட்டை வளர்க்கவும் திட்டமிட்டு செயற்பட்டும் வ ரு கி ன் ற து. அந்த வ கை யி ல், சிறி லங்கா அரசாங்கமானது, கிழக்கு மாகாணத் தில் 1985ஆம் ஆண்டு சித்திரை மாதம் சில தமிழ் இளைஞர்களுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்த வெறுப்புணர்வை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டது என்பது வெள்ளிடை மலை.
மிக நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்கள் மத்தி யில் சமூக ரீதியாக சரியான புரிந்துணர்வுடனுன உற விருக்கவில்லை. காலத்திற்குக் காலம் ஏற்பட்ட சந்தர்ப்ப வாத அரசியல் தலைமைகள் தமிழ்-முஸ்லிம் சமூகங் களிடையே ஆரோக்கியமான உறவு ஏற்பட வழிவகுக் காது, தங்கள் நீலன்களையே கவனத்திற் கொண்டு செயற்பட்டனர்.
இந்த வளர்ச்சிப் போக்கில் காலத்திற்குக் காலம் தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே சிறு சிறு சச்சரவு கள் தோன்றி உடனுக்குடன் சமரசம் செய்யப்பட் டும் வந்திருக்கின்றது. ஆனல் 1985ஆம் ஆண்டு சித்திரை மாதம் நிகழ்ந்த இனநெருக்க்டி கடந்த காலங்களில் இருந்து வேறுபட்டிருப்பதை எம்மால் அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது. சில இயக்க மட்டத் தவறுகளை சிறீலங்கா அரசாங்கம் தனது நலன்களுக்கு சாதகமா கப் பயன்படுத்தியதே இவ் வேறுபாட்டிற்குரிய முக்
கிய காரணமாகவிருந்தது.
இந்த நிகழ்ச்சிப் போக்குகளை சிறீலங்கா அரசு மிகவும் திட்டமிட்ட ரீதியில் தனக்கு சாதகமாகப்
(ii)

Page 5
பயன்படுத்திக் கொண்டது. இயக்க எதிர்ப்பு என்ற ரீதியில் ஆரம்பமாகி, பின்னர் சமூக எதிர்ப்பு என்ற ரீதியில் அதனை வளர்த்தெடுத்து, இறுதியாக சமூகங் களுக்கிடையிலான பாதுகாப்பு என்ற ரீதியில் தமிழ்முஸ்லிம் சமூகங்களை மோதவிட்டு இரு சமூகங்களுக்கு மிடையே பிளவை ஏற்படுத்துவதில் உடனடி வெற்றி யையும் அடைந்துள்ளது.
சிறீலங்கா அரசு பெற்ற இவ்வுடனடி வெற்றியி
னுாடாக இக் கலவரமானது மிகக் கசப்பானதும் வெறுக் கத்தக்கதுமான பல அனுபவங்களை எமக்கெல்லோருக் கும் வழங்கியுள்ளது. ஆம்! எமது வீடுகளை-எமது செல்வங்களை-எமது பொருளாதாரத்தை- எமது உயிர் கள் பலவற்றை-மேலாக, எம் மத்தியிலிருந்த முரண் பாடுகளையும் மீறி நாம் வளர்ந்துக்கொண்ட மனித உறவுகளையும் அந்த ஒரு கணத்தில் நாமே அழித்துக் கொணடோம். நாம் அழித்துக் கொண்ட இச் செல் வங்களெல்லாம் நீண்டகாலமாக எமது கடும் உழைப் பினுல் பெறப்பட்டவையே. இ கற்காக தமது உழைப் புகளை வழங்கியவர்களையும், , வர்களது மன உணர்வு களையும் நாம் மதிக்கத் தவறிவிட்டோம். அந்தக் கணத்தில் மனிதநேயத்திலிருந்தும், மனிதனை உருவாக்க வேண்டிய பெ7 'ப்பிலிருந்தும் நாம் தவறிவிட்டோம். மறுபுறமாக, சிறிலங்கா "சு தொடர்ச்சியாக தமது அடக்குமுறைகளைப் பிர:ே ப்ேபதற்கு கன இருப்பை இலகுவாக நிலைநிறுத்தி கொண்டது
இந்த உண்மைகள் கசப்பானவைதான். எனினும் க ச ப் பா ன வை என்பதற்காக யதார்த்தத்திலிருந்து எவரும் தப்பிவிடமுடியாது. ஏனெனில், உண்மைகள் மக்களின் நலன்களுக்கு உரித்தானவை. எனவே மக்
(iii)

களின் நலன்களையே இலக்காகக் கொண்டு செயற்படும் நாம் உண்மைகளிலிருந்து விலகி யிருக்க முடியாது. மாருக நாம் விலகியிருக்க முற்படும்போதெல்லாம் உண் மைகள் எம்மை விடுவதில்லை; அவை கேள்விகளாக, மனவுறுத்தல்களாக எப மை நோக்கிக் கொண்டிருக்கும். ஆம்! உண்மைகள் உறங்குவதில்லை.
சிங்கள-தமிழ்-முஸ்லிம் மக்கள் தமக்கிடையே யான சரியான புரிந்துணர்வுகளின் ஊடாக சமூகபொருளாதார-அரசியல் உரிமைகள் சரியாக வழங் கப்படக் கூடியதான நிலையில் ஐக்கியமென்பது சரி யானதும் சாத் தி யப்பட க்கூடியதுமாகும். ஆனல், இருக்கின்ற அரசியல் நிலைமையானது சிறுபான்மை இனங்களின் தனித்துவத்தையும், உரிமைகளையும் அங்கீ கரிக்காது அதற்கெதிராக கடுமையான அடக்குமுறை களைப் பிரயோகிப்பதாகவே உள்ளது. இந்நிலையானது தொடர்ச்சியாக இருந்துவருவதுடன், மேலும் இருந்து வருவதற்கான நிலைமைகளையே கொண்டுள்ளது. இவ் வடிமைத்தனங்களிலிருந்து மீளுவதற்காக பொது எதிரிக் கான போராட்டத்தில் சிறுபான்மை இனங்கள் தமக் கிடையே உரிமைகளையும், தனித்துவங்களையும் பேணும் சரியான புரிந்துகொள்ளலுடனன ஐக்கியத்தை உரு வாக்கவேண்டிய பாரிய கடமைப்பாடு எம்மத்தியில் இருக்கிறது. எனவே, இக்கசப்பான அனுபவங்களி லிருந்து எம்மை சுயவிமர்சனம் செய்துகொள்வதன் மூலம் சரியான நடைமுறையை நோக்கி எமது போராட் டத்தினை முன்னெடுப்போம்.
இந்தச் சிறு ஆய்வானது கிழக்குமாகாணத்தில் வசிப்பவரும், இச்சம்பவங்களின் போது நேரடியான அனுபவங்களைப் பெற்ற ஒருவரினது முயற்சியாகும்.
(iv)

Page 6
இந்நிகழ்வுகள் தொடர்பாக முஸ்லிம் மக்களின் கருத் துக்களைப் பிரதிபலித்துவருகின்ற அல்ஹஸனுத் (மே 1985), அஷ்ஷூரா (ஏப்ரல் 1985) போன்ற சஞ்சிகை களிலும், பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களைக் கொண்டு வெளிவரும் தளிர் (சித்திரை 1985) என்ற சஞ்சிகையிலிருந்தும் வெளிவந்த கருத் துக்களையும் உண்மையை அறியும் நோக்கில் இவ் வெளியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இச் சிறு வெளியீடு தொடர்பான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதிப்பாளர்
(v)

m தமிழ் முஸ்லிம் فة
1 v இனக் கலவரங்கள் கிழக்கு மாகாணத்
திற்குப் புதியவையல்ல.
ஒரே மொழி; ஒரே பிரதே.
சம் என வாழ்ந்தாலும் வேறு, வேறு கலாசார மரபு களைக் கெண்ட சமூகத் தொகு தி யினருக் கிடையில் சிறு, சிறு பிணக்குகள் ஏற்படுவது இயல்பே. பிற்போக்குச் சமூக அமைப்பில் இத்த கைய சிறு பிணக்குகளும் கலவரங்களா வது ஆச்சரியமல்ல. சிறு பிணக்குகள் கல வரங்களாய் மாறினும் அவை சில நாட்களில் அடங்கி மீண்டும் சகஜ நிலைமைக்குத் திரும்பு வது கிழக்கு மாகாண தமிழ் - முஸ்லிம் மக்களின் வாழ்க்கையில் சாதாரணமாகும், பிரதேச ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் ஒன்றில் ஒன்று தங்தியிருப்பதே இதற்குக் காரணமா கும். இருப்பினும், 1985 சித்திரை - வைகாசி மாதங்க ளில் நிகழ்ந்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட

Page 7
தமிழ் - முஸ்லிம் இன நெருக்கடி கடந்த காலங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. எனவேதான் இக் கலவரம் பற்றிய ஆய்வுகள் முக்கியத்துவம் உடையவை ஆகின்றன.
கடந்தகால கிழக்கு மாகாண தமிழ் - முஸ்லிம் இன மோதல்கள் பெரும்பாலும் மக்களின் தன்னெழுச்சிச் செயற்பாடாகவே இருந்தன. 1985 இன் கலவரம் இவைகளுள் இருந்து வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சிறீலங்கா இ ன வெறி அரசாங்கத்தின் கூலிப்பட்டாளம் நடந்து முடிந்த தமிழ் - முஸ்லிம் இன நெருக்கடிக்குப் பின்னுல் நின்று இயங்கியது என்பது எல்லோரும் அறிந்த பொது இர கசியமாகும். இந்த உண்மை இலங்கை மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நியாயமான அளவு அம்பலப் படுத்தப்பட்டுவிட்டது. அரசாங்கத் தரப்பு மந்திரிகள் கூட இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சங்கதி புதியதும் அல்ல. எனவே, இக்கட்டுரையில் கடந்த கலவரத்தில் அரசின் செயற்பாடுகள் பற்றி புதிதாய்க் கூறுவதற்கு எதுவுமில்லை. ஆயின் இக்கட்டுரையின் நோக்கம் எதுவாக இருக்கிறது?
நடந்து முடிந்த கிழக்கின் தமிழ் - முஸ்லிம் இன நெருக்கடியில் மூன்று தரப்பினருக்கு பங்குண்டு.
1. இனவெறி அரசு 2. தமிழ் மக்கள் 3. முஸ்லிம் மக்கள்
ஏற்கனவே கூறியது போல் சிறீலங்கா அரசின் கேவலமான செயற்பாடுகள் பகிரங்கமானது. ஆணுல், நடந்து முடிந்த கலவரத்தில் தமிழ் - முஸ்லிம் மக்கள் வகித்த பாத்திரங்கள் அலசி ஆராயப்படாத ஒன்ருகவே

உள்ளன. இத்தகைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு நேர் மையான முறையில் விமர்சனங்கள் வெளிக்கொண்டு வரப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் இத்தகைய இருண்ட, கறைபடிந்த சம்பவங்கள் நிகழாது தடுப்பு தற்குரிய ஒரே வழி ஆகும்.
நடந்து முடிந்த இக்கலவரத்தில் மக்களால் விடப் பட்ட தவறுகள் என்ன என்பதை ஆராயும் பொழுது ஒரு முக்கியமான பிரச்சினைக்கு முகம் கொடுக்கவேண்டி யுள்ளது. இங்கே, மக்கள் என்று சொல்லும் பொழுது இரண்டு இன மக்கள் சம்பந்தப்படுகின்றனர். ஆய்விற்குரிய பிரச்சினைகளும் இனரீதியானவை. நடு நிலையான ஆய்வு ஒன்றின் மூலமே முஸ்லிம் மக்கள் சார்பில் விடப்பட்ட தவறுகளையும் தமிழ்மக்கள் சார் பில் விடப்பட்ட தவறுகளையும் எடுத்துக்கூறி விமர்ச னங்களை முன்வைக்க முடியும். ஆயினும், இனக்கசப்பு நிலவும் இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் சார் பில் விடப்பட்ட தவறுகளை விமர்சனம் செய்வதன் மூலம் முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்தும் நேர்மையான விமர் சனங்கள் வெளிவர உதவலாமென எதிர்பார்க்கிறேன். பெரும்பான்மை இனமே தன் தவறுகளை விமர்சித்து, சிறுபான்மை இனத்திற்கு சந்தேகங்களைப் போக்க உதவவேண்டும் எனவும் கருதுகின்றேன். அதாவது, லெனின் கூறியது போல் பெரும்பான்மை இனம் சிறு பான்மை இனம் பொருட்டு தாராளமாக நடந்துகொள் ளும் முன்மாதிரியின் மூலமே சிறுபான்மை இனத்துட ஞன உறவை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என் பதை நான் முற்று முழுதாக ஏற்றுக்கொள்கின்றேன். ஒருபுறத்தில், எம்மிலும் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களைப் பொறுத்து நாம் எதனைக் கோருகின் ருேமோ அவற்றை எம்மிலும் சிறுபான்மை இனமாய் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு அளிக்க நாம் தயாரா

Page 8
யிருக்க வேண்டும். இல்லையெனில் எமது போராட்டம் இனவெறிக்கு எதிரான போராட்டம் என்றில்லாமல் இனவெறியாலான போராட்டமாகி விடும். ஆகவே, கட்டுரை கடந்த 1985 சித்திரை - வைகாசி மாதங்க ளில் நடந்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட தமிழ் - முஸ்லிம் இன நெருக்கடியில் தமிழ் மக்கள் வகித்த பங்குபற்றிய விமர்சனமாகவே அமையும்.
இத்தகையதோர் விமர்சனம் இக்காலகட்டத்தில் ஏன் அவசியப்படுகின்றது? இன்று தமிழ் தேசிய இன மாகிய நாம் எமது சுதந்திரத்திற்கும், சுயாதிபத்திய உரிமைகளுக்குமாய்ப் போராடிக் கொண்டிருக்கின்ருேம். எமது இந்தப் போராட்டத்தில் இதுவர்ை நாம் இழந் தவைகளும், அர்ப்பணித்தவைகளும் ஏராளம். அந்தத் தியாகங்கள் பொய்யாய், புனைகதையாய் போய்விடலா காது. நமது இனம் செய்த தியாகங்களுக்கு நாம் வாழ்வு ரீதியான அர்த்தங்களை நிச்சயப்படுத்திக் கொள் ளவேண்டும். எம் மத்தியில் தெரிந்தும், தெரியாமலும் நிகழ்கின்ற தவறுகள் திருத்தப்படாமல் நாம் எமது புன்ரிதமான இலட்சிய இலக்குகளை வென்றெடுத்துக் கொள்ளமுடியாது. தவறுகளைத் திருத்த மறுப்பதோ அல்லது அவற்றை மறைப்பதோ எம்மை நாமே அழி வுக்கு இட்டுச் செல்லும் வழியாகிவிடும். அதிலும் இன்று எமது போராட்டம் நிலைகொள்ளும் பிரதான பிரதேசங்கள் வடக்கும், கிழக்கும் ஆகும். கிழக்கைப் பொறுத்தவரையில், அங்கு தனியினமாக நாமில்லை. சிறீலங்காவின் இனவெறி ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் பிறதொரு இனமாகிய முஸ்லிம் மக்களும் அங்கு வாழ்கின்றனர். மொழியால் எம்மோடு ஒன்றுபட்ட இம் மக்கள் எம்மிலும் சிறுபான்மையினராவர். அவர் களைப் பொறுத்து பெரும்பான்மை என்று வரும்பொழுது சிங்கள மக்களும், தமிழ் மக்களும் அவர்களுக்குப்
4.

பெரும்பான்மையினர். மேலும், கட்டுரையின் ஆரம்பத் தில் சுட்டிக்காட்டியது போல் கிழக்கில் தமிழ் - முஸ் லிம் இன மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்ததினுல் ஏற் பட்ட மனக்கசப்புகளும் முஸ்லிம் மக்களிடம் இருக்க வாய்ப்புண்டு. எனவேதான் நடந்து முடிந்த கிழக்கின்
தமிழ் - முஸ்லிம் இனக்கலவரத்தில் தமிழ் மக்கள் பக்
கத்திலிருந்து நிகழ்ந்த தவறுகளை இனங்கண்டு விமர் சனம் செய்வதன் மூலமே எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழாது தடுத்து தமிழ் - முஸ்லிம் இன ஐக் கியத்தை உத்தரவாதம் செய்யலாம். இதன் மூலம் சிங்கள இனவெறிக்கு எதிரான தமிழ் - முஸ்லிம் மக் களின் போராட்டம் முன்னேறிச் செல்ல வாய்ப்புண்டு. இல்லையேல், இரு இன மக்களும் இனரீதியான துன் பங்களை அனுபவிக்க நேரிடும்.
w

Page 9
தமிழ் மக்கள்
۶ 2 W சார்பான தவறுகள் என்று பார்க் கும் பொழுது அவற்றை
இரு முறையில் நோக்க
வேண்டும். 1. பொதுமக்களின் செயற் பாடுகள். V V 2. விடுதலை இயக்கங்களின் செயற் பாடுகள்.
பொதுமக்களைப் பொறுத்து அரசியல் ரீதியான முற்போக்கு வளர்ச்சி இல்லாது போயின் அவர்கள் பிற்போக்கு நடவடிக் கைகளில் இறங்குவது சகஜமே. தமிழ் மக்க ளுக்கு மட்டுமல்ல உலகின் எல்லா மக்களுக்கும் இது பொருந்தும். ஆயினும், முப்பது வருடங்க ளுக்கு மேலாக இனஒடுக்குமுறைக்கு எதிராக போரா டிவரும் இனமென்ற வகையில் தமிழ் மக்கள் மத்தியில் சில விடுதலைப் போராட்டத்திற்குரிய அடிப்படை குணும் சங்கள் தானும் (விசேடமாக கிழக்கில்) அற்றுக் காணப் படுவது எமது அரசியலின் பலவீனத்தையே காட்டுகின்

றது. இயக்கங்களின் பலவீனம் மக்களின் பலவீனமாக வும், மக்களின் பலவீனம் இயக்கங்களின் பலவீனமாக வும் இருந்துவந்துள்ளது. மொத்தத்தில், இவை ஒரு சமூகத்தின் பலவீனமாக உள்ளது. இதற்கு. இந்தச் சமூ கத்தைச் சார்ந்த நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளி களே! -
இங்கே பொதுமக்கள் சார்பானதும், இயக்கங்கள் சார்பானதுமான தவறுகளைச் சுட்டிக்காட்டும் பொழுது தவறுகளுக்கு உரியோர் அடையாளம் காணப்படாத முறையிலேயே சுட்டிச்செல்கின்றேன். குழு வாதங்க ளும், குரோதங்களும் மலிந்துபோய்க் கிடக்கும் இன் றைய சூழலில் நேர்மையான விமர்சனம் நேர்மையான முறையில் எதிர்கொள்ளப்படுமா? என்ற ஐயமே இதற் கான காரணமாகும். எனவே, நான் இங்கு திட்டவட் டமான சாட்சியங்களைத் தவிர்த்து தவறுகளின் தன் மைகளையும், பண்புகளையும் மட்டுமே வெளிக்கொண்டு வருகின்றேன். மேலும், இயக்கங்கள் என்ற பதத்தி னைப் பிரயோகிக்கும்போது இன்று எம்மத்தியிலுள்ள எல்லா இயக்கங்களையும் அது பிரதிபலித்ததாகாது. குறிப்பிடப்படும் தவறுகளை இழைத்த இயக்கங்களே இங்கு இயக்கங்கள் என்ற பதத்திற்குள் அடங்குகின் றன. இதனையும் வாசகர்கள் புரிந்து கொள்ளவேண் டும். மேலும், செய்யப்பட்ட தவறுகள் இயக்கங்களின் கீழ்மட்ட அணியினர் செய்த தவறுகளாக இருக்கலாம், ஆயினும், பொறுப்பு இயக்கங்களுக்குரியதே. கீழ்மட்ட அணியினரைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வியலாத இயக்கம் ஒரு இனத்தின் விடுதலைக்கு திட்ட மிட்டு செயற்படமுடியாத இயக்கம் என்றே கருதவேண் டிய நிலை ஏற்படும்.
இயக்கம் சார்பான தவறுகள் என்னும் பொழுது அவற்றை இரண்டு காலகட்டமாகப் பகுக்கலாம்.

Page 10
1. கலவரம் ஆரம்பமாவதற்கு முன்பிருந்த
காலகட்டம்.
2. கலவரக் காலகட்டம்
சாதாரண தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கலவரக் காலத்திலேயே அவர்களின் தவருண செயல் கள் வெளிப்பட்டன. கலவரங்கள் ஆரம்பமாகுமுன் இயக்க அணிகளினல் செய்யப்பட்ட தவறுகளின் பொதுத் தன்மைகளைக் கூறுவதாயின் அவை வருமாறு.
* முஸ்லிம் கிராமங்களில் உள்நுழைந்து அங்கி
ருக்கின்ற தனியார் வாகனங்களை பலவந்த மாகப் பறித்தல். இவ்வாறு பறிக்கப்பட்ட வாக னங்களில் மிகப் பெரும்பான்மையானவை தற் காலிகமாகப் பறிக்கப்பட்டு திரும்ப கொடுக் கப்படுபவைதான். வாகனங்களைக் கொடுக்க மறுத்தவர்கள் மீது பலாத்காரம் பிரயோகித்த செயல்களும் உண்டு.
* முஸ்லிம் மக்களிடம் நிர்ப்பந்த அடிப்படையில் இயக்கத்திற்கென பணம் வசூலித்தல். இவ் வாறு, வ சூ லி க்கு ம் பொழுது இவ்வளவு தொகைப் பணம் தரவேண்டுமென நிர்ப்பந் திப்பதும், பணம் கொடுக்க மறுத்தபொழுது அவர்களிடமிருந்து ஆயுதமுனைகளில் பணம் வசூலிப்பதும்.
* முஸ்லிம் மக்களின் தனிப்பட்ட விவகாரங்க ளில் விசாரணைக்குச் செல்லும் (சிவில் நிர்வா கம்) சந்தர்ப்பங்களில் பண்பற்ற முறைகளில் நடந்துகொள்ளல்.

* ஆயுத முனைகளில் இயக்கங்களின் பெயரில் முஸ்லிம் மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங் களில் கொள்ளையடித்தல். (இவை தனியார் கொள்ளைக் கோஷ்டிகளின் செயல்கள் எனக் கூறமுடியினும் முஸ்லிம் மக்கள் அவற்றை யும் இயக்கங்களின் செயல்களாகவே பெரும் பாலும் கருதினர்.)
பாடசாலைப் பகிஷ்கரிப்புப் போன்ற சந்தர்ப் பங்களில் முஸ்லிம் மக்களின் கிராமங்களுக் குள் புகுந்து பாடசாலைகளைப் பலாத்காரமாக மூடச்செய்தல். இத்தகைய சம்பவங்கள் தமிழ்முஸ்லிம் கிராமங்கள் அருகருகே இருந்த இடங்களிலேயே நிகழ்ந்தன. இத்தகைய நட வடிக்கையின் உச்சக்கட்டமாக நடந்ததுதான் 1984 மார்கழி மாத க. பொ. த. (சாதாரணம்) பரீட்சைகளைக் குழப்பியமை, ஆயுதமுனையில் சென்ற தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் மாண வர்களின் பரீட்சை நிலையங்களுக்குள் சென்று அ வர் க ளின் பரீட்சைப் பிரவேசப்பத்திரம், பரீட்சை விணுத்தாள் ஆகியவற்றைக் கிழித் தும், அபகரித்தும் வந்தனர்.
* தமிழ்க் கிராமப்புறங்களுக்குள் வர்த் த க ம் பொருட்டு வரும் சிறு முஸ்லிம் வியாபாரிகளை உளவுச் சேவையினர் (C. 1. D.) அல்லது உளவுகளைக் கொண்டு செல்லக்கூடியவர்கள் என ஐயுற்று அவர்களுடன் பண்பற்ற முறை யில் நடந்துகொள்ளல். கலவரம் ஆரம்பிப்ப தற்கு சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சில தமிழ்க் கிராமங்களுக்குள் முஸ்லிம் வர்த்த கர்கள் எவருமே உள்நுழையக் கூ1.ாது’ என
9

Page 11
ஓர் இயக்கம் பகிரங்க அறிவித்தல் விடுத்து, அதற்கிணங்க முஸ்லிம் வியாபாரிகளை தடை யும் செய்தனர். ஆயினும், பொது மனிதர் சிலரின் முயற்சியினல் மேற்படி இயக்கம் தனது நடவடிக்கையை மாற்றிக்கொண்டது.
இத்தகைய சம்பவங்கள் இயக்கத்தின் பெயரால் மட்டக்களப்பின் தெற்கே பொத்துவில் தொட்டு வடக்கே வாகரை வரை பரவலாக நடந்துவந்தன. 1983-ஆம் ஆண்டிலிருந்தே இத்தகைய சம்பவங்கள் பெருமளவில் இடம்பெறத் தொடங்கின.
மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் முஸ்லிம் மக் கள் மத்தியில் மட்டும்தான் நடந்ததென்று சொல்வ தற்கு இல்லை. இதே சம்பவங்கள் பல சந்தர்ப்பங்க ளில் முஸ்லிம் மக்களுக்கு நடந்ததைவிட மிகக் கடின மான வகையில், கூடுதலாக தமிழ் மக்களின் கிராமங் களிலும் நடந்தனதான். தமிழ் மக்களும் இத்தகைய சம்பவங்களை தம்மளவிலும் விரும்பவில்லை. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்கும் இயக்கங்களைத் தான் சாதாரண தமிழ் மக்கள் நல்ல இயக்கங்களெ னச் சொல்லும் நிலை இன்றும் உள்ளது. இந்த விட யத்தில் இயக்கங்களின் அரசியல் மார்க்கத்தையோ, பொதுமக்களோடு அவற்றின் தொடர்பின் அவசியத் தையோ மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பொதுமக்களின் எந்தப் பிரச்சனையிலும் தலையிடாமல் ஆயுதத் தாக்குதல் மட்டும் செய்யும் இயக்கம்தான் சிறந்த இயக்கமெனக் கருதும் போக்கு இன்று கிழக் கின் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படு கின்றது. இதற்கு, பொதுமக்களோடு தொடர்புகளைக் கொள்ள முயன்ற இயக்க அணியினர், அத்தொடர்பை தவருகக் கையாண்டமையே காரணமாகும். இது எப்
10

படி இருப்பினும் பொதுவாகத் தமிழ் மக்கள் இயக்கச் செயற்பாடுகளைத் தவறு எனக் கண்டாலும் அவர்கள் அரச பயங்கரவாதத்தால் தாக்கப்படும் சூழலுக்கு முகம் கொடுத்தமையால் இயக்கங்களின் தவறுகளைச் சகித்துக் கொண்டனர். இயக்கங்களுக்கு எதிராகப் போரிடுதல் என்பதைவிட அரச பயங்கரவாதத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதே முதற் பிரச்சினையாக அவர்க ளுக்கு இருந்தது. அத்தோடு இயக்கங்களின் தவறு களை முணுமுணுக்கவே அவர்கள் தயாராயிருந்தனர். தமிழ் மக்கள் அத்தவறுகளை பகிரங்கமாக எதிர்ப்பதற்கு அஞ்சினர். ஆக, இயக்க அணிகளின் தவறுகளுக்கு எதிரான தமது உணர்வுகளை வெளிப்படுத்த கிழக்கின் தமிழ் மக்களுக்கு வேறெந்த வடிகாலும் இருக்கவில்லை. ஆனல், முஸ்லிம் மக்களுக்கு அத்தகைய வடிகால்கள் இருந்தன.
முஸ்லிம் கிராமங்களில் ஆரம்பத்தில் இயக்கங்க ளால் விடப்பட்ட தவறுகளைக் கண்டும் காணுதது மாதி ரியே முஸ்லிம் மக்கள் இருந்தனர். ஆயுதங்களுக்கு அவர்களும் அஞ்சினர். குறிப்பாகச் சில முஸ்லிம் தன வந்தம் சள் தாமும் இயக்கங்களுக்கு ஆதரவு நல்கு: வர்கள்தான் எனக் காட்டிக்கொள்ள இயக்கங்களுக்கு நிதியுதவி ஞம் செய்தனர். முஸ்லிம் தனவந்தர்கள் ஆரம்பத்தில் கடைப்பிடித்த இப்போக்கு தவருண முறை யில் முஸ்லிம் மக்களை அணுகிய இயக்க அணிகளுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அவர் கள் மென்மேலும் தம் செயற்பாடுகளை முஸ்லிம் மக் கள் மத்தியில் விரிவாக்கினர். ஈற்றில், சம்பவங்கள் அதிகரித்த நிலையிலேயே முஸ்லிம் மக்கள் விழிக்: த் தொடங்கினர்.
ஆள் கடத்தல், இ ர வில் முஸ்லிம் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், சமூகத்
11

Page 12
துரோகி எனக் கூறி முஸ்லிம் நபர்களைக் கொலை செய் தல் போன்ற சம்பவங்களும் முஸ்லிம் கிராமங்களில் பெருக, முஸ்லிம் மக்களுக்கு கசப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. இதனை முஸ்லிம் மக்கள் மத்தியிலி ருந்த பிற்போக்குச் சக்திகள் பயன்படுத்தத் தொடங் கின. இயக்கங்களின் தவறுகளை அந்தந்த இயக்கங் களின் தவறுகளாகச் சுட்டிக்காட்டாமல் கடந்த காலங் களில் நிகழ்ந்த தமிழ் - முஸ்லிம் கலவரங்களால் முஸ் லிம் மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிாரக விருந்த கசப்புணர்வைத் தூண்டிவிடும் வகையில் முஸ் லிம் மக்கள் மத்தியிலிருந்த பிற்போக்குச் சக்திகள் செயற்பட்டன. சில இடங்களில் 'முஸ்லிம்களே விழித் தெழுங்கள்!' என்ற சோடிப்புடன் சுவரொட்டிகள் தோன்றின. இயக்க அணியினரின் தவறுகளுக்கு எதி ராகத் தமது அதிருப்தியைக் காட்ட முஸ்லிம் மக்க ளுக்கு ஒரு வடிகால் கிடைத்தது. அதுதான் காலம் காலமாய் கிழக்கில் தமிழ் - முஸ்லிம் இன மோதல்க ளால் உருவாக்கப்பட்ட, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத வடிகாலாகும். சிறீலங்கா அரசாங்கமும், அதன் கூலிப்பட்டாளங்களும் இத்தகையதொரு சந் தர்ப்பத்தையே எதிர்பார்த்திருந்தன. அரசாங்கத்தின் ஊதுகுழலான பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்த்தாற்போல் செய்திகளை வெளியிடத் தொடங்கின. அக்கரைப்பற் றில் ஆரம்பித்த முஸ்லிம் மக்களின் ஹர்த்தால்கள் ஏருவூருக்கும் பரவியன. தமிழ் மக்களிடமிருந்து நியா யம் கேட்கும் ஒரு தொணி முஸ்லிம் மக்களின் அமை திக்கிளர்ச்சிகளில் காணப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில், தமிழ் - முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட மிகச் சிறிய சில்லறைச் சம்பவங்கள் நிகழத்தொடங்கின.
12

இந்நிலையிலேயே, மட்டக்களப்பு பொலிஸ தலைப் மைக் காரியாலயத்தைச் சார்ந்த ஓர் உயர் அதிகாரி யின் கண்காணிப்பின் கீழ் ஆயுதப்படைகளால் காரை தீவு அழிவுச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. சாக்குப் போக்கிற்கு சில முஸ்லிம் லும்பன்களையும் ஆயுதப்படை யினர் தம்மோடு கொண்டுசென்றனர்.
காரைதீவின் அழிவுச் செய்திகள் காட்டுத் தீ போல் கிழக்கின் தமிழ்க் கிராமந்தோறும் பரவின. இவ்வழிவு வேலைகளை ஆயுதப்படையினர் செய்தனர் என்பதை விட, ஆயுதப்படையினரைக் கொண்டு முஸ்லிம் மக்கள் செய்வித்தனர் என்ற கருத்தே கிழக்கின் எல்லாத் தமிழ் மக்களிடமும் அச்சூழலில் பரவலாகக் காணப் பட்ட கருத்தாக இருந்தது. விளைவு, தமிழ் மக்சளும் அழிவு வேலைகளில் இறங்கினர். யூ. என். பி. பிற் போக்கு அரசு எதனே எதிர்பார்த்ததோ அது நடந்தது. எதிரி வென்றன்; மக்கள் தற்காலிகமாகத் தோற்றனர்.
கலவரம் தொடங்கியது. அக்கரைப்பற்றுத் தொடங்கி வாழைச்சேனை வரை சம்பவங்கள் நிகழத்தொடங்கின. தமிழ் மக்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு அரசின் கூலிப்பட்டாளம் தலைமை தாங்கியது. காரைதீவைத் தொடர்ந்து அக்கரைப்பற்றின் தமிழ்ப் பகுதிகள், ஏரு வூர் தமிழ்ப் பகுதிகள், வாழைச்சேனை தமிழ்ப் பகுதிகள், ஆரையம்பதி, ஆறுமுகத்தான் குடியிருப்பு என முஸ்லிம் மக்களின் குடியிருப்புக்களை அண்மித்து பிரதான வீதி களின் ஓரங்களில் இருந்த தமிழ் மக்களின் குடியிருப் புக்கள் எரித்து அழிக்கப்பட்டன. இதனை ஆயுதப்படை யினரே முன்னின்று செய்தனர். மேலே ஹெலிகொப்டர் பறந்தபடி நிற்க, கீழே ஆயுதப்படையினர் தமிழ் மக் களின் குடியிருப்புக்களை கொள்ளையிட்டுத் தீயிட்டனர். இனவெறி ஊட்டப்பட்ட சில முஸ்லிம் பொதுமக்களும்
3

Page 13
ஆயுதப்படையினருடன் இணைந்தனர். இச்சந்தர்ப்பத் தில் இன்னுமொரு உண்மையையும் கூறிவைக்க வேண் டும். ஆயுதப்படையினர் தமிழ்க் கிராமங்களை அழிப்ப தற்கு முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று பகிரங்கமா கவே ஆள் திரட்டினர். இத்தகைய சந்தர்ப்பங்களில் கணிசமான முஸ்லிம் மக்கள் அதற்கு உடன்பட மறுத் தனர். சில இடங்களில் தமிழ்க் கிராமங்களுக்கு ஏற்
படவிருந்த அழிவுகளை எதிர்த்து முஸ்லிம் மக்கள் செயற்பட்டனர். குறிப்பாக காத்தான்குடி, அக்கரைப் பற்று போன்ற முஸ்லிம் கிராமங்களில் முற்போக்குச் சிந்தனை கொண்ட முஸ்லிம் மக்கள் கலவரங்கள் நடை பெருமல் இருப்பதற்கு அல்லது கலவரங்கள் விரிவடை யாமல் தடுப்பதில் கணிசமான பங்களிப்புக்களை நல்கி
யுள்ளனர். அச்சந்தர்ப்பத்தில் (ஒருபுறம் ஆயுதப்படை யினரின் தலையீடு, மறுபுறம் இனவெறி ஊட்டப்பட்ட முஸ்லிம் கும்பல்) அவர்கள் ஆற்றிய பணி துணிகர மானதும், புனிதமானதும் என்றே நாம் கூறவேண் டும். எத்தனையோ ஸ்தாபனங்கள் இருந்தும் தமிழ் மக்களின் இனவெறிச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாமற் போனபோது ஸ்தாபனபலமற்ற தனிநபர் கள் கூடி முஸ்லிம் கிராமங்களில் கலவரத்திற்கு எதி ராக ஆற்றிய பணி பராட்டப்படக்கூடியதும், மறக்கப் படமுடியாததுமாகும்.
தமிழ்க் கிராமங்களை அழிப்பதில் தலைமை தாங்கிய ஆயுதப்படையினர் தமது துப்பாக்கிகளை மனித உயிர் களைப் பறிப்பதற்கு பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் மிக வும் குறைவாகும். கூடுதலாக, சத்தவெடிசளைப் போட்டு தமிழ் மக்களை வீடுகளை விட்டு ஓடச்செய்வதற்கே துப் பாக்கிகளை பயன்படுத்தினர். மக்கள் அஞ்சி ஓடியதும் கொள்ளையிடலையும், தீயிடலையும் செய்தனர். அவர்கள் நினைத்திருந்தால் எத்தனையோ உயிர்களைத் துப்பாக்
14

கிக்கு இரையாக்கி இருக்கலாம். ஆனல், அவர்கள் அதைச் செய்யவில்லை. துப்பாக்கிக் குண்டுத் துளைகள் தம்மைக் காட்டிக்கொடுத்துவிடுமென அவர்கள் எதிர் பார்த்தமையே அதற்குக் காரணமாகும். முஸ்லிம் மக் களே தமிழ் மக்களுக்கு அழிவுகளைச் செய்கிருர்கள் என்ற தங்கள் பிரசார நோக்கிற்கு அது ஊறு செய் துவிடும் எனவும் அவர்கள் கருதினர். என்னே புத்தி சாலித்தனம் சிறீலங்காவின் கூலிப்பட்டாளத்திற்கு மூளை முழங்காலுக்குக் கீழேதான் என்பதை எவ்வளவு அற்புதமாக அவர்கள் நிரூபித்தனர்.
பிரதான வீதிகளை அண்மித்த தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் ஆயுதப்படையினராலும் அவர்களோடு கூடிநின்ற இனவெறி ஊட்டப்பட்ட முஸ்லிம் கும்பலி ஞலும் அழிக்கப்பட, தமிழ் மக்கள் தங்கள் அழிவு வேலை ளை, தங்களுக்கு வாய்ப்பான பிரசேங்களில் மேற் கொள்ளத் தொடங்கினர், ஆயுத நடமாட்டத்திற்கு வாய்ப்புக்குறைந்த, போக்குவரத்து இடர்நிறைந்த பின்புறக் கிராமங்களில் தமிழ் மக்கள் தமது பதில் நட வடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.
முஸ்லிம் மக்களின் ஆட்டுப்பட்டி, மாட்டுப்பட்டி கள் கொள்ளையிடப்பட்டன. வயற்புற முஸ்லிம் மக்க ளின் குடியிருப்புக்கள், சிறு வர்த்தக நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டன. கிழக்கில், சித்திரை மாதம் விவசாய அறுவடைகள் முடிந்துகொண்டிருந்த காலமென்பதால் முஸ்லிம் மக்களின் வயல் வாடிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லும் கொள்ளையடிக் கப்பட்டது. சூடு போடுவதற்காய் வைக்கப்பட்ட நெற் சூடுகள், சூடு மிதிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கேவ லம், முஸ்லிம் மக்களின் இருப்பிடங்களில் இருந்த தென்னை மரங்கள், ஒரு குரும்பை கூட இல்லா
15

Page 14
மல் மொட்டையடிக்கப்பட்டன. தடியெடுத்தவன் எல் லாம் தண்டக்காரன் என்ற வகையில் தமிழரின் பின் புறக் கிராமங்களில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட் டுக்கொண்டு முஸ்லிம் ம க் களி ல் உடைமைகளைக் கொள்ளையடித்ததுமல்லாமல் உயிர்க் கொலையும் செய் தனர். ஒருபுறம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் தமிழர்களின் பின்புறக் கிரா மங்களில் கொள்ளை உணர்வு பெருக்கெடுத்து ஒட * இறைச்சி விழா' கொண்டாடப்பட்டது. பின்புறக் கிரா மங்களில் முஸ்லிம் மக்களின் ஆட்டு, மாட்டு இறைச் சிகள் ஏகமாகக் கிடந்தன. தமிழ் மக்கள் எந்தவிதக் கட்டுப்பா டு களு மின் றி செயற்பட்டுக்கொண்டிருந்த
6.
இத்தகையதொரு சூழலில்தான் இயக் க ங் கள் என்ன செய்தன என்பதை நாம் கவனிக் வேண்டியுள் ளது. குறிப்பிட்ட ஓர் இயக்கத்தின் தலைமை, முஸ்லிம் களுக்கு எதிரான நடவடிக்கைகள் தவறென பொதுமக் களுக்குப் பகிரங்கமாக பிரசாரம் செய்து கொண்டு இருந்த அதே வேளையில்தான் அதே இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஆயுதங்களுடன் முஸ்லிம்களின் உடை மைகளைக் கொள்ளையடித்தனர். பெரும்பாலும் டிராக்டர் கள் மூலம் முஸ்லிம்களின் நெற்சூடுகளை மிதித்து சூறை பாடியவர்கள் இயக்க அணியினரே. முஸ்லிம் பெண் கள் கற்பழிக்கப்பட்டனர். குழந்தைகள் கொல்லப்பட் டனர். இன்னும் முஸ்லிம்கள் பலருக்கு என்ன நடந் தது என்பது எவருக்கும் தெரியாது. (முஸ்லிம்களும் உயிர்க்கொலைகள் செய்தனர். ஆயினும் அது எண்ணிக் கையில் குறைவு.)
இயக்கங்களின் ‘டம்பிங் செய்தல் பொதுமக்க ளுக்கும் தொற்றிக்கொண்டது. முஸ்லிம் வழிப்போக்கர்
16

கள் கடத்தப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டனர். உன் ணிக்சை, பாவற்கொடிச்சேனை முஸ்லிம் கிராமத்திற்கு (மட்டக்களப்பு மாவட்டம்) நிகழ்ந்தவை மிகக் கொடு ரமானவை. வீடுகள் எரிக்கப்பட்டன. வீடுகளைச் சுற்றி தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் நின்றனர். (என் னைத் தமிழன் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது.) ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எரி யும் வீட்டினுள் இருக்க முடியாமலும், வெளியே ஆயு தபாணிகளாய் நின்றவர்களுக்கு அஞ்சி வெளியேற முடியாமலும் பட்ட கஷ்டத்தை நேரில் கண்டவர்கள் கண்ணிருடன் வந்து சொன்ன காட்சி (அவர்களும் தமிழர்கள்தான். இல்லை! இல்லை!! மனிதர்கள்!) எந்த மனிதனையும் உருi ,ாமல் விருக்க முடியாது. தமிழ் இனமக்களுக்கு நடுவே இரு கு அந்த முஸ்லிம் கிரா மங்கள் கடலம் காலமாய் தமிழ்மக்களோடு இரண்ட றக்கலந்து வாழ்ந்தவர்கள். இவர்களுள் பெரும்பாலா னவர்கள் மிகவும் வறியநிலையில் (கூலி விவசாயிகள்) (Qu mtbLu8hu ofa, Gir.
பாவற்கொடிச்சேனை கிராமத்தின் அழிவுவேலையில் குறிப்பிட்ட ஓர் இயக்கத்தைச் சார்ந்த சிலரும் அயல் கிராமவாசிகள் சிலருமே முன்னின்றனர். கிராமம் சுற்றி வளைக்கப்பட்ட பொழுது காடுகளுக்குள் தப்பியோடிய வர்களில் சிலர் உணவு இல்லாமலும் இறந்திருக்க வாய்ப்புண்டு. காடுகளுக்குள் தப்பி ஓடியவர்கள் தம் புகலிடங்களுக்குச் செல்ல இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, தமிழ்க் கிராமங்களைக் கடந்து ஏருவூருக்குச் செல்லுதல்; அடுத்து, காட்டுவழியாகச் சென்று அம் பாறையை அடைதல். தமிழ்க் கிராமங்களைக் கடந்து ஏருவூருக்குச் செல்ல காடுகளுக்குள் தப்பிச் சென்றவர் நுணியமாட்டார் என்பது எந்தப் பொதறிவுள்ள மனி தனுக்கும் விளங்கும். காட்டுவழியாக அம்பாறை செல்
f

Page 15
லல் மிகவும். சிரமம். காடுகளுக்குள் ஒழிந்தவர்கள் எத் தனை பேர் தப்பினர்கள்? எத்தனை பேர் இறந்தார்கள்? என்பன இன்னும் வெளிவராத விபரங்கள். ஆயினும் மனிதாபிமானம் நிறைந்த தமிழர்கள் தனிப்பட்ட முறை யில் மேற்படி கிராமவாசிகளுக்கு உதவி செய்து காப் பாற்றி உள்ளனர் என்பதும் உண்மை.
பாவற்கொடிச்சேனை அழிவுகள் நிகழ்ந்த மூன்று நாட்களின் பின்னரே அரசின் கூலிப்பட்டாளம் அக்கிரா மத்திற்கு விஜயம் செய்தது. அரசாங்கத்திற்கு முஸ்லிம் மக்கள்மீது இருந்த அக்கறையின் அளவினை இது காட் டுகின்றது. மொத்தத்தில் அரசாங்கம் தமிழ், முஸ்லிம் ஆகிய இருபகுதியினரும் அழிவதையே உள்ளுற விரும் புகிறது.
கலவர நேரத்தில் முஸ்லிம் மக்களின் உடைமை களை கொள்ளையிட்ட தனிப்பட்ட கொள்ளையர்களை இயக் கங்களைச் சேர்ந்தவர்கள் தண்டித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அதே இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கொள் ளைகளில் ஈடுபட்டனர். இதுவே பெரிய முரண்பாடான காட்சி ஆகும். எமது இயக்கங்களில் பல கட்டுக் கோப்பு இல்லாதவை என்பதை இவை காட்டுகின்றன. சில இடங்களில் கிராமமட்டத்திலான அமைப்பே கொள் ளையில் முழுமையாக இறங்கின. நகர்ப்புறங்களிலமச்ை கப்பட்ட தமிழ் அகதிகள் முகாம்களைத் தவிர்த்து கிரா மப்புறங்களில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் அகதிமுகாம் கள் பெரும்பாலும் இயக்கங்களின் பராமரிப்பிலேயே நடந்தன. அகதி முகாம்களை நடாத்துவதிலும் கூட இயக்கங்கள் தனித்தனியாய் பிரிந்து நின்றே செயற் பட்டன. எந்த முகாம் சிறப்புச் சேவை செய்கிறது என்ற போட்டியில் நிறையவே முஸ்லீம் மக்களின் சொத்துக்கிள் கொள்ளையடிக்கப்பட்டு அகதிமுகாம்களில்
18

கொண்டுவந்து கொட்டப்பட்டன. சில முகாம்களில் இறைச்சிக்கறி தாராளமாகப் பரிமாறப்பட்டது. அகதி சளுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டிவருதல் என்ற போர்வையில் இயக்க இளைஞர்கள் (இளம் மட்டத்து இளைஞர்களே பெரும்பான்மை) டிராக்டர் பெட்டிகளில் குவியல் குவியலாக ஏறி முஸ்லீம் மக்களின் வாடிகளை நோக்கிச் செல்லும் காட்சி கலவரகாலத்தில் சாதாரண மாகும். தங்கள் செயல்களை நியாயப்படுத்தும் வகை யில் இத்தகைய நபர்கள் முஸ்லீம் மக்கள் பற்றி பாரதூரமான வதந்திகளைப் பரப்பினர். இவ் வதந்தி கள் சாதாரண தமிழ்ப் பொது சனங்களை வெறிகொள் ளச் செய்தன. முஸ்லீம் மக்களுக்கு எது செய்தாலும் அது தகுமே என்னும் மனப்பான்மையை வதந்திகள் உருவாக்கின. இத்தகைய சூழலில் நிதானத்தையும், மனிதாபிமானத்தையும் பேசியவர்கள் சமூகவிசித்திரங்க
ளாகப் பார்க்கப்பட்டனர்.
ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவது விளக்கத்திற்கு உத வுமென நம்புகின்றேன். கலவரம் உச்சநிலைக்குச் சென்று கொண்டிருந்தபொழுது தமிழ்ப் பொதுமக்கள் இயக்கங் களை சாரும் வேலைக்குச் சென்றனர். ** இயக்கங்கள் என்ன செய்கின்றன? அவர்களின் ஆயுதங்கள் எங்கே? முஸ்லிம்களுக்கு பாடம் படிப்பிக்காத இயக்கங்கள் எதற்கு?" என்ற வகையில் தமிழ்ப் பொதுமக்கள் இயக் கங்களுக்கு எதிராய்த் திரும்பிய நிலையை பரவலாய் (பெரும்பாலும் கிராமப் புறங்களில்) காணமுடிந்தது. குறிப்பிட்ட ஓர் இயக்கம், முஸ்லிம் மக்கள்மீது காடைத் தனம் செய்ய முயன்ற இயக்கத்தைத் தண்டித்தது என்ற காரணத்திற்காக அந்த இயக்கம் இனி எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கிராமத்து மக்கள் ஆத்திரம் முற்று அவ்வியக்கத்தை தூசித்ததையும் என்னுல் அவ தானிக்க முடிந்தது.
9.

Page 16
நடந்துமுடிந்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட தமிழ் - முஸ்லிம் மக்களின் பங்கை முடிந்தவரையில் சுருக்கமாக எடுத்துரைக்க முயன்றேன். இன்னும் பல விடயங்களைச் சொல்லமுடியும். இன்றைய எமது சமூக நிலையில் எமது தவருன நிலைகளைப் புரிந்துகொள்ள இவை போதுமானவை என நான் கருதுகின்றேன். இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங் கள்தான் முக்கியம்.
எமது எதிரியான சிறீலங்கா இனவெறிச் சிங்கள அரசு, தமிழ் - முஸ்லிம். மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டுச் செயற்பட்டது. அத்திட்டத்தை (புறி யடித்து, எதிரியை மண்கல்வச் செய்தி நக்கவேண்டிய நாம், எமது அறிவீனங்களால் எதிரி வெற்றி பெறுவ தற்கு உதவி விட்டோம். எதிரியின் இந்த வெற்றி நிரந் தரமானதில்லை. எதிர்காலத்தில் தமிழ் மக்களும் முஸ் லிம் மக்களும் இணைந்து. சிங்கள இனவெறிக்கு எதிராய் போராடும் நிலை தோன்றியே தீரும், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தம் உண்மை நிலை உணர்ந்து செயற் படுவதால் மட்டுமே எதிரியைத் தோற்கடிக்க முடியும். இதற்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கும முற் போக்கு சக்திகளும் தமது பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும். அதேவேளை தமிழ் மக்களும் பெரும்பான்மை அகங்காரம் இன்றி தாராளமாக நடந்து முஸ்லிம் மக்க ளின் நன்மதிப்பைப் பெறவேண்டும்.
தமிழ்த்தேசிய இனத்தைச் சார்ந்தவன் என்ற வகை யில் எமது கடந்தகளில அணுகுமுறைகளின் தவறுகள் தொடர்பாய் சில கண்ணுேட்டப் பிரச்சினைகளை முன் வைக்க விரும்புகின்றேன்.
நாம் இன்று எவ்வளவுதான் இயக்கம் அமைத்துப் போராடினுலும் எமது இயக்கங்களைத் தமது இயக்கங்
O

களாகவும் கருதும் நிலை முஸ்லிம் மக்களிடம் இல்லை. ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் இயக்சங்களில் வந்து இணைந்துவிடுவதாலோ அல்லது முஸ்லிம் கிராமத்தில் அமைப்புக் கிளைகளை அமைத்துவிடுவதாலோ நாம் முஸ் லிம் மக்கள் மத்தியில் வேலை செய்தவர்கள் ஆனுேம், விடுதலை இயக்கங்களில் இணைந்த முஸ்லிம் இளைஞர் களை முஸ்லிம் மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என் பது முக்கியம். தமிழர்களின் இயக்கத்தில் சேர்ந்தவர் களாகவே அவர்கள், மட்டக்களப்பில் சாதாரண முஸ் லிம் மக்களால் பார்க்கப்படுகின்றனர். இந்த நிலையை எவ்வாறு மாற்றலாம்? இக் 1ேள்வி அடிப்படையில் எமது இயக்கங்களின் வேலைமார்க்கம் பற்றிய பிரச்சி னையோடு தொடர்பு படுகின்றது. இது முதலாளித்துவ வர்க்க குணும்சம் நிறைந்து காணப்படும். எமது இளை ஞர் இயக்கங்களின் சித்தாந்த அணுகுமுறை ஞம் வேலைமார்க்கத்தையும் மாற்றி அமைக்காமல் முஸ்லிம் மக்களை சிறீலங்கா இனவெறி அரசிற்கு எதிரான போராட்டத்தில் எம்முடன் இணையச் செய்வது முடி யாத காரியம் ஆகும். முஸ்லிம்களைப் பொறுத்து மட் டுமல்ல தமிழ் மக்களைப் பொறுத்தும் ஒரு சரியான மார்க்சிய நெறிக்கு உட்பட்ட மக்கள் மத்தியிலான வேலைமுறை எம்மிடை இன்று இல்லை. இது சாத்திய மாகாத வரையிலும் தமிழ் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கவே போவதில்லை. இவை பற்றிய விவாதங்களை இக்கட்டுரையில் விளக்குதல் என் நோக் கம் இல்லை. அவை தனியாக ஆராயப்பட வேண்டி யவை. இருப்பினும் எமது கடந்தகால வேலைமுறைக ளின் குறைபாடு நிவர்த்திக்கப்படத்தக்க வழி என்ற வகையில் பொதுமையாக இப்பிரச்சினையை நான் சுட் டிக் காட்டினேன். வாசகர்கள் இதையிட்டுத் தமது சிந் தனைக்கு வேலை கொடுக்கலாம். எது எப்படி இருப்பி னும் இனி வரும் காலங்களில் கிழக்கில் முஸ்லிம் மக்
2.

Page 17
களோடு வைத்துக்கொள்ளும் தொடர்பு அவதானத்து
டன் கையாளப்படல் வேண்டும்.
எமது இனத்தில் இருந்து வேறுபட்ட பிறிதொரு அவர்கள் என்ற அடிப்படை உணர்வு எமதுநடவடிக்கை ஒவ்வொன்றிலும் இருக்கவேண்டும். அப் பொழுதே அவர்களோடு முரண்பாடுகள் தோன்ருமல் காத்துக் கொள்ள இயலும். எங்களைப்போலவே தமது உரிமை களுக்குப் போராடும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்பதை நாம் அங்கீகரிப்டதோடு அத்தகைய அவர்க ளின் போராட்டத்திற்கு உதவ நாம் எப்பொழுதும் தயாராய் இருக்கவேண்டும். கிழக்கில் அருசருகே வாழ் பவர்கள் என்ற வகையில் எமது போராட்டத்தில் அவர் களது உதவி எமக்குத் தவிர்க்க இயலாதது. நாம் அவர் களிடம் இருந்து நட்புணர்வுடனும், தோழமையுடனுமே உதவிகளைப் பெறவேண்டும். அதேபோல் நாமும் அவர் களுக்கு உதவவேண்டும். அணுவசியமான முறைகளில் இயக்கங்கள் முஸ்லிம் சமூகத்தினுள் தலையிடக்கூடாது. சிறிலங்காச் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான பொதுப் போராட்டங்சளில் நாம் முஸ்லிம்களோடு ஐக் கியப்படுவதோடு அவர்களுடைய தனித்துவங்களையும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
இந்தவகையில் எமது எதிர்கால நடைமுறைகள் அமையும்பொழுது, இன்று எமக்கும் முஸ்லிம்சளுக்கும் இடையே காணப்படும் இடைத்தூரம் அற்றுப்போய் விடும். அந்த வகையில் தமிழ் மக்களாகிய நாம் எமது சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் சீர்செய்து கொள் வோம்,

கிழக்கிலங்கை ஒரு நாட்டில்
வன்செயல்கள் வாழும் சிறு பான் உருவானது மைச் சமூகங்கள் அந் இப்படித்தான்! நாட்டின் பெரும்பான்
மைச் சமூகத்தினது வேண் டாவெறுப்புகளுக்கு ஆளாகி, எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்நோக்கும்போது தமக்குள் பலமான ஐக்கியத்தையும், நெருங் கிய உறவையும் வளர்த்துக்கொண்டு அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுசாண முயல வேண்டும். இம்முயற்சி ஒன்றே எந்த எதிர்ப்பையும் சமாளித்துக்கொண்டு முன் செல்வதற்கு வழியமைக்க முடியும். இலங்கைச் சிறுபான்மை சமூகத்தவரான தமிழரும் முஸ்லிம் களும் இதுபற்றிச் சிந்தித்திருக்கவேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் எதிர்நோக்கி நிற்கும் பிரச்சினை கள் பயங்கரமானவை. எனினும் அண்மையில் கிழக்கி லங்கையில் இடம்பெற்ற வன்செயல்களும் அவற்ருல் விளைந்த சேதங்களும் அவர்கள் இதுபற்றி வெகுவாகச் சிந்திக்கவில்லை என்பதை உணர்த்துகின்றன.

Page 18
என்றைக்கும் சண்டை பிடித்து, சச்சரவுகளை வளர்த் துக்கொள்ளக்கூடாத இவ்விரு சமூகங்களும் பெரும் பகைமைக்குத் தூபமிட்டுச் செயற்பட்டதால் உயிர், பொருட் சேதங்கள் ஏராளமாக இடம்பெற்றுவிட்டன. இதனுல் இரண்டு சமூகங்களும் தத்தமது சமூக வளர்ச் சியில் பல வருடங்கள் பின்தள்ளப்பட்டு விட்டன என்று குறிப்பிடலாம். இவற்றுக்கான பின்னணியை மிக்க பொறுமையுடன், பக்கச் சார்பின்றி, ஆழமாக ஆராய்ந் தால், இந்தச் சச்சரவுகளை ஆரம்பித்துவைத்த வகை யிலான முழுப்பொறுப்பை இல்லாவிட்டாலும் பெரும் பொறுப்பைத் தமிழ்த் தீவிரவாதிகள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பது தெளிவாகும்.
இலங்கையின் ஆட்சி அதிகாரம் நீண்ட காலமாக சிங்களவர் கரங்களிலேயே இருந்து வருவது அனை வரும் அறிந்தவிடயம். அவர்களது ஆட்சியில் தமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமைகள் ஒழுங்கா கக் கிடைக்கவில்லை என்பது வடபகுதித்தமிழர் குரலாக இருந்தது. (முஸ்லிம்களும் இத்தகைய குறைபாடுகள் உண்டு என்பது மறுப்பதற்கில்லை.) இக்குரல் ஆரம்பக் கட்டத்தில் பேச்சுவார்த்தை, சத்தியாக்கிரகம், ஒப்பத் கள், பாதயாத்திரை என்றிருந்தன. எனினும், அவை உரிய பயன் தரவில்லை என்ற அவர்களது சருத்து துப் பாக்கி, வெடிகுண்டு, ஆட்கடத்தல், கொள்ளையிடுதல் என்பனவாகப் பரிணமித்தன. நாளாந்தம் பொழுது புலர்வது தவறினுலும் கொள்ளை, கொலைச் சம்பவங்கள் பற்றிய செய்திகள் தவருது எனும் அளவுக்கு நாட்டு நிலைமை, குறிப்பாக வடபகுதி நிலைமை சீர்கெட்டு விட் டது எனலாம்.
வடக்கின் நிலைமை இவ்வாறிருக்கும்போது, கிழக் கிலும் அதன் சாயல்கள் மெதுமெதுவாகப் பூடிய ஆரம் பித்தன. வடக்குப் பாணியில் மின்கம்பக் கொலைக
24

ளும், ஆள் கடத்தல், "கப்பம்’ கேட்டுத் துன்புறுத்தல்க ளும் இடம்பெற்றன. தமிழ்ப் பாடசாலைகளைத் தவிர்த்து முஸ்லிம் பாடசாலைகளில் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் என்று கோருவதும், பரீட்சைகளைக் குழப் புதலும் கூட நடத்தப்பட்டு விட்டன. ۔۔۔۔۔۔
இதே வேளையில், அக்கரைப்பற்றுப் பகுதியில் காடுகளுக்குக் கம்புவெட்டச் சென்ருேரும், வயல் வேலை செய்யச் சென்ருேரும் தமிழ்த் தீவிரவாதிகளால் துன் புறுத்தப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு முஸ்லிம்க ளுக்குச் சொந்தமான வயற் காணிகளில் வேளாண்மை செய்வதையும் பல வழிகளிலும் தடைசெய்தனர். கார ணம் அக்காணிகளுள் கணிசமான அளவு தமிழருக்குச் சொந்தம்! என்ற அவர்களது அபத்தமான கருத்தாகும்.
ஒரு பக்கத்தில் இத்தகைய முயற்சிகள் செய்து முஸ்லிம்களைத் துன்புறுத்தி அவர் களது பணம், பொருள், காணி என்பவற்றை அபகரித்துச் செல்ல முனைந்து செயற்பட்டபோது, மறுபக்கத்தில் இதைவிட மோசமான செயல்களில் இவர்கள் ஈடுபட்டுவந்ததை காரைதீவு நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.
காரைதீவு, முஸ்லிம் கிராமங்களுக்கு மத்தியில் இருக் கும் ஒரு தமிழர் கிராமமாகும், அதன் சுற்றுப்புறங்க ளில் மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, நிந்த வூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று உட்பட இன்னும் பல முஸ்லிம் கிராமங்கள் இருக்கின் றன. அதே வேளையில் கல்முனை, சாய்ந்தமருது, மாளி கைக்காடு போன்ற முஸ்லிம் கிராமத்தவர் தமக்குச் சொந்தமான சுமார் 12,500 ஏக்கர் பரப்புடைய 32 வயற்காணிகளையும் காரைதீவுக்கு அ ப் பா ற் தா ன் கொண்டிருக்கின்றனர். அத்துடன் இக்கிராமத்தவர்
25

Page 19
அரசு அலுவல்களுக்காக அம்பாறை நகருக்குச் செல் வதாயினும், வியாழன் பின்னேரம் மாவடிப்பள்ளி கிரா மத்தில் நடைபெறும் வாராந்த 'ஜ"மெர ஆத்' நிகழ்ச்சிகளுக்குச் செல்வதாயினும் காரைதீவு கிராமத் தைக் கடந்தே செல்லவேண்டியவர்களாகவுள்ளனர்.
எனவே கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிராமத்து முஸ்லிம்கள் அண்டைய கிராமங்களுக்கோ, தமது காணிகளுக்கோ, அரசுக் காரியாலயங்களுக்கோ, சமய நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது காரைதீவு கிராமத்தைக் கடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற் படுவதால், அவ்வாருன சமயங்களில் காரைதீவு தமிழ ருள் பலர் முஸ்லிம்களுக்கு சொல்லொனத் தொல்லை கள் கொடுத்துள்ளனர்.
அவற்றில் சில:- e
* குடாக்கரை கிழல் கண்டம் எனும் கிராமத்தில் அமைக்கப்பட்ட பள்ளிவாசலும் அதனைச் சுற் றியிருந்த முஸ்லிம்களின் கடைகளும் 1965-ல் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்
60.
* வளைந்தவட்டை, பள்ளி மாளிகைக்காடு, கிழக்
குப் பள்ளி என்பன தீக்கிரையாக்கப்படல்.
* வயல்வெளிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஏராளமான நெல் மூடைகள் கொள்ளையடித்தல்
* வயல்வெளிக்குப்போய் வருவோரின் பணம்,
பொருள் என்பன அபகரித்தல்.
* முஸ்லிம்களுக்குச் சொந்தமான கார்கள், சைக் கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், மாட்டு வண்டிகள் என்பவற்றை சேதப்படுத்தல்.

* ஆடு, மாடு, கோழிகளைத் திருடுதல்.
* வழிமறித்து அடித்தல், தொப்பியைக் கழற்று
தல், தாடியைப்பிடுங்குதல்.
இவை போன்று இன்னும் எண்ணற்ற கொடுமை கள் காரைதீவு மக்களால் நிகழ்ந்துவிட்டன எனலாம். இதுபற்றி ஒரு முஸ்லிம் குறிப்பிடும்போது ‘காரை தீவு தமிழரால் குறைந்தபட்சம் கன்னத்தில் ஒரு அறை வாங்காத ஒரு முஸ்லிமை எமது கிராமங்களில் காண முடியாதிருக்கும்' என வருத்தத்துடன் கூறினர் என் ருல் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என் பதை எவரும் எண்ணிப் பார்க்க முடியும். இது ஓரிரு வருடங்கள் அல்ல, சுமார் 35 வருடங்கள் நீடித்திருக் கின்றன என்ருல் அவ்வளவு காலமும் முஸ்லிம்கள் பொறுமையாக இருந்துள்ளனர் என்பதை வியப்போடு நோக்க வேண்டியுள்ளது.
எனினும் மன்னர் மாவட்டத்தின் ரசூல் புது வெளிக்கருகாமையில் அமைந்துள்ள அளவக்கைப் பள் ளிவாசல் வளவில் வைத்து போஸ்ட் மாஸ்டர் ஆப் தீன், கரீம்பாய், அப்துஸ் ஸலாம் என்போர் தீவிரவா தம் தமிழிளைஞரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது முஸ்லிம்கள் பொறுமையிழந்துவிட்டனர். என்ருலும் வன்செயல்களில் ஈடுபடாது கடையடைப்பு மூலம் தமது எதிர்ப்பையும் வேதனையையும் தெரிவிக்க முற்பட்டனர்.
இதனை சகித்துக்கொள்ள முடியாதுபோன தமிழ்த் தீவிரவாதிகள் அக்கரைப்பற்று பிரதான வீதி வழியாக ஒரு ஜீப் வண்டியை வேகமாகச் செலுத்திச் சென்ற துடன் அதிலிருந்து பாதையின் இருமருங்கிலும் எச் சரிக்கை வெடிகளைத் தீர்த்து முஸ்லிம்களை பயமுறுத்தி
27

Page 20
பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த ஜீப்வண்டி சென்ற வேகத்தில் அக்கரைப்பற்று சந்தி யில் திரும்பியபோது தடம் புரண்டு அதிலிருந்தோர் ஸ்தளத்திலேயே இறந்து விட்டனர். இதேயன்றுதான் காரைதீவுத் தமிழர்கள் பக்கத்திலிருந்த மாளிகைக்காடு, சாய்ந்தமருது கிராமங்களைத் தாக்கி பெரும் சேதங்களை விளைவித்தனர். இவ்வாருக கிழக்கு முழுக்க வன்செயல் உருவாகி பேயாட்டம் ஆடியது எனலாம். இதனுல், அக்கரைப்பற்று முதல் வாழைச்சேனை வரையுள்ள பல முஸ்லிம்கிராமங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகின. இன்றும், அவ்வப்போது ஆள் கடத்தல், கொலைசெய் தல் என்பன நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த வன்செயல்கள் மூலமாக தமிழருக்கு உயிர், உடைமைகளின் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது மறுப்பதற்கில்லை, ஆணுல் படுமோசமான பாதிப்பு முஸ் லிம்களுக்குத்தான் என்பதை எவருமே மறுத்துக் கூற முடியாது. .
எனினும், இழப்புக்களைக் கூறிக்கொண்டு இரு சமூகங்களும் 'கயிறிழுப்பது போன்றதொரு நிகழ்ச்சி யில் ஈடுபட்டு மேலும் மேலும், தமக்குள் பகைமையை வளர்த்துக்கொள்ள வழிபார்ப்பது நல்லதல்ல. தமிழ்ச் சகோதரர்கள் தமக்குத் துவக்கும் அதை இயக்கும் பயிற்சியும் கிடைத்து விட்டன என்பதற்காக, நிராயுத பாணிகளான முஸ்லிம்களைக் கொன்ருெழித்து அவர் களது சமாதிகள்மீது கோட்டைகட்டுவோம் என சிந்திப் பது விவேகமுமல்ல. ஏனெனில், ஒரு சமூகத்தை அழித் துத் தாம் வாழ நினைத்த எந்த சமூகமும் உலகில் உயிர் வாழ்ந்ததில்லை; அப்படியே வாழ்ந்தாலும் அது நீடித்ததில்லை. சத்தியம் மடிந்துவிட்டபின் வேண்டுமா
குல் அப்படி நிகழமுடியும்
28

மேலும் 1983 ஜூலை கலவரத்தின்போது நாடு முழுக்க சகல வகையிலும் பாதிக்கப்பட்ட தமிழரை உடன் பிறந்தாரைபோல் அழைத்து ஊண், உடை, உறைவிடம் கொடுத்து மனிதாபிமான் உணர்வுகளை வெளிப்படுத்திய முஸ்லிம் சமூகத்துடன் தமிழ்ச் சகோ தரர்கள் இப்படி நடந்து கொண்டால் 'நன்றிகெட்ட நயவஞ்சகர்' என நாளைய உலகம் அவர்களைத் தூற் ருது விடுமா? என்பதை தமிழ்ச்சகோதரர்கள் சற்று அமைதியாக இருந்து நினைத்துப் பார்க்கவேண்டும். ஆகையால், மனிதாபிமான காருண்ய கருத்துக்களுக்கு மதிப்பளித்து நன்றியுணர்வோடு நடந்தவற்றை ஒரு கனவாக நினைத்து மறந்து விட்டு நடக்கவேண்டிய வற்றை சித்தித்து ஆக்கப் பணிகளில் ஈடுபடுவதே சாலச்சிறந்ததாகும்; பலருக்கும் பயனுள்ள செயலா
கும . S.
அதற்காக, தமிழர்களிலும் முஸ்லிம்களிலும் உள்ள நிதான சிந்தனையுடையவர்கள் ஒன்றிணைந்து இரு சமூ கத்தாரிடையேயும் ஒற்றுமையை கொண்டுவரும்வழிகள் பற்றி ஆராய வேண்டியது கட்டாயமாகும். இரண்டு சமூகத்தாரும் அவசியமற்ற பிடிவாதங்களில் இருந்து விடுபட்டு அடிப்படை அம்சங்களில் இணக்கம் கண்டு கிழக்கிலங்கை எங்கும் சகஜ நிலையைத் தோற்றுவிக்க தொடர்ந்து பாடுபடவேண்டும். இவ் விடயத்தில் தூர நோக்கோடு தமிழ், முஸ்லிம் இளைஞர் செயற்பட வேண்டும்.
ஏனெனில், இரண்டு சிறுபான்மை சமூகத்தின் வீழ்ச்சியானது இரு சமூகத்தவரும் விரும்பாத, மிகவும் வருந்தத்தக்க பல விளைவுகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட முடியும். ஏற்கனவே கொடுமணம் படைத் தோர் அத்தகைய முயற்சிகளுக்கு வித்திட்டு செயல்
20

Page 21
பட்டு வருவதை அல்ஹஸ்ரூத் மூலம் நாம் பலமுறை எச்சரித்து வந்துள்ளோம். அப்படியொரு நிலை தோன் றுமானுல் ஒரு தழிழனே அல்லது முஸ்லிமோ எந்தப் பெரிய இலாபத்தையும் அடையப்போவதில்லை. மாருக மாற்ருரிடம் எதுவித நிபந்தனையுமின்றி மண்டியிட்டு வாழும் நிலை உருவாகிவிட முடியும். அதன்பின் கவலைப் படுவதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை.
நன்றி: அல்ஹஸனுத்
GD 1985
80

கசப்பான இது "தமிழ்-முஸ் அனுபவத்திலிருந்து லிம் க ல வ ர ம் ** சரியான நடைமுறைக்கு: இல்லை; சிறுபான்மை இனங்களை அழிப்பதற் கான அரசாங்கத்தின் கல வரம் என்று சொல்வதே சரி. மட்டக்களப்பில் தமிழ் - முஸ் லிம் மக்களிடையே நடைபெற்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் அர சாங்கத்தின் சதிதான் என்பது திட்ட வட்டமாகத் தெளிவாகியுள்ளது. குறிப் பாக இக்கலவரத்தைத் தொடர்ந்து பாரா ளுமன்றத்தைச் சாராத முஸ்லிம் தலைவர் கள் நடந்துகொள்ளும் முறை மகிழ்ச்சி அளிப் பதாக உள்ளது. இக் கலவரம் அரசாங்கத்தின் சதியென்கின்ற போதிலும் இக்கலவரம் தோற்று விக்கப்படுவதற்கேதுவான சூழ்நிலையை, அதிலுள்ள கசப்பான அனுபவத்தை மிக ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அவர் களுக்கிடையிலேயே மோதவிடுவதற்கு அரசாங்கம் பல் வேறு முயற்சிகளை கடந்த காலங்களில் செய்துவந் துள்ளது.

Page 22
பிரித்தாலும் தந்திரத்தின் படி இயக்கங்களுக் கிடையே ஆங்கில காலனித்துவம் மோதல்களை உரு வாக்கியதுபோல சிங்கள - பெளத்த மேலாதிக்கவாதிக ளும் தமிழ் பேசும் மக்களிடையே மோதல்களை உரு வாக்குவதிற் பல பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள னர். உதாரணமாக 1984-ம் ஆண்டு நவம்பர் மாதம் சமூகத்துரோகிகள் என்றதன் பெயரில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுள் ஏழுபேர் 'ஹரிஜனத்தவர்' என்றும் 'ஹரிஜனத்தாரை' இயக்கங்கள் ஒடுக்குவ தரகவும் லலித் அத்துலத்முதலி நீலிக் கண்ணிர் வடித் தார். மக்களிடையேயுள்ள சாதிப்பாகுபாட்டைப் பயன் படுத்தி சாதிக்கலவரத்தைத் தோற்றுவிக்க லலித் பெரும் பாடுபட்டார். அது பெரும் தோல்வியில் முடிந்தது. 1985-ம் ஆண்டு மாசி மாதம் வன்னிப் பிரதேசத் தில் இராணுவத்தினர் விநியோகித்த துண்டுப் பிரசு ரத்தில் யாழ்ப்பாண மக்களுக்கும், வன்னி மக்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்குவதற்கான முயற்சி கள் எடுக்கப்பட்டிருந்தன. ஆணுல் அதிலும் அவருக் குத் தோல்வியே கிடைத்தது. எனவே சாதி வேறு பாடு, பிரதேச வேறுபாடு என்பவற்றைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களிடையே மோதலை உருவாக்க எதிரி முயன்ருன் என்பதிற் சந்தேகமில்லை.
இந்த வகையில் தான் தமிழ் - முஸ்லிம் மக்களி டையே மோதலை ஏற்படுத்த எதிரி நடவடிக்கைகளில் ஈடுபட்டான். எதிரி இந்த விதமான நடவடிக்கைகளில் அயராது ஈடுபடுவான். அவன் இதையல்ல; இதைவிட மேலும் செய்வான் என்பது எமக்கு முன்கூட்டியே தெரி யும். அதை முன்கூட்டியே விளங்கியுள்ளமையால் அவ னது சதிமுயற்சிகள் வெற்றியளிக்க முடியாதவாறு, அத் தகைய சதிமுயற்சிகள் தோன்ற இடமளிக்காதவாறு நாம் நடந்துகொள்ள வேண்டும்.
32

தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஓர் மோதலை எழுந்தமானத்தில் எதிரியால் உருவாக்க முடியவில்லை. ஆனல் ஒரு சூழ்நிலையை, கிடைத்த ஒரு சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தித்தான் இம்மோதலை எதிரி தோற்று வித்தான்என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். எதிரி பயன்படுத்துவதற்கு ஏதுவான சந்தர்ப்பம், எம்மால் தோற்றுவிக்கப்பட்ட அந்தச் சந்தர்ப்பம் ஓர் கசப்பான அனுபவம், ஓர் கசப்பான பாடம். இப்போதாவது அதனை ஒரு பாடமாக ஏற்றுக்கொள்வோமா? அல்லது 36fujib. . . . . . . . . . . .
போராட்டத்தின் பெயரால் பணத்திற்காக யாழ்ப் பாணத்தில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டார்கள். இதனை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்புகள் நிகழ்த்தன. இதனைப்பயன்படுத்திப் போராட்டத்திற் கெதிரான ஓர் பெரும் பிரச்சாரத்தையே எதிரி செய் தான். இதேபோல கிழக்கில் முஸ்லிம் வர்த்தகர்கள் போராட்டத்தின் பெயரால் கடத்தப்பட்டார்கள். அதனை எதிர்த்து மு ஸ் லி ம் வர்த்தகர்களும் கதவடைப்பில் ஈடுபட்டார்கள். கடத்தியவர்கள் தமிழர் - முஸ்லிம்கள் என்ற இன அடிப்படையில் கடத்தல்களை மேற்கொள்ள வில்லை. ஏனெனில் தமிழர்களையும் கடத்தித்தான் இருக் கிருர்கள். அதேவேளை முஸ்லிம் வர்த்தகர்களும் இன அடிப்படையில் கதவடைப்பை மேற்கொள்ளவில்லை, தமிழ் வர்த்தகர்களும் யாழ்ப்பாணத்தில் கதவடைப்புச் செய்துதான் இருக்கிருர்கள். ஆனல் இந்தக் கடத் தலையும் அதைத் தொடர்ந்த கதவடைப்பையும் எதிரி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளான். இவ்வா ஞன ஒரு சந்தர்ப்பத்திற்கு நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும்?
இந்த ஆள்க்கடத்தல்களை இயக்கங்கள் தான் செய் கின்றன என்று நாம் சொல்லவில்லை. ஆணுல் போராட்
33

Page 23
கூத்தின் பெயரால் இந்தக் கடத்தல்கள் நிகழ்கின்றன என்பதை மட்டும் நாம் சொல்லவேண்டும். இந்த ஆள் கடத்தல்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்து கின்றன, அழிக்கின்றன. இத்தகைய கடத்தல்களை எதிர்ப்பதன் மூலம் நாம் போராட்டத்தைப் பலப் படுத்த வேண்டும். இத்தகைய க டத் த ல் களை அனுமதித்தால், அதனைப் பார்த்துக்கொண்டு வாய் மூடி மெளனிகளாக இருந்தால் போராட்டம் அழிந்து போய்விடும். எனவே, இயக்கங்களே! இத்தகைய விப ரீத விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகளை எதிருங்கள்; போராட்டத்தைப் பலப்படுத்துங்கள்.
எதிரி எப்பொழுதும் சதி நடவடிக்கைகளில் ஈடு படுவான். ஆணுல் எதிரிக்கு வாய்ப்பான சந்தர்பங் களை நாம் கொடுக்கக்கூடாதென்பது போராட்டத்தில் ஓர் பிரதான அம்சம். இந்தச் சதி நடவடிக்கைகளில் எதிரி அம்பலப்பட்டுள்ளான். பெரும்பான்மையான முஸ் லிம் தலைவர்களும், முஸ்லிம் மக்களும் புரிந்துணர்வோடு நடந்து கொண்டுள்ளார்கள். அது ஓர் மகிழ்ச்சி தரும் விடயம். அதனை ஓர் சாதகமான அம்சங்களாகப் பயன் படுத்தி தமிழ்-முஸ்லிம் மக்களிடையே உண்மையான, நெருக்கமான ஐக்கியத்தை வளர்ப்போம். கசப்பான அனுபவத்திலிருந்து சரியான ந  ைட மு ன் ற க் குப் போவோம்.
நன்றி: தளிர் சித்திரை 1985
34

தமிழ் - முஸ்லிம் தமிழ் - சிங்களப் பிரச்சினை புதுவருஷம் இம் முறை கிழக்கு மாகா
ணத்தில் கரிநாளாக்வே
பிறந்தது. ஆண்டாண்டு
காலம் மொழியால் ஒன்று பட்டு, ஐக்கியமாக வாழ்ந்த இனங்களுக்கிடையே மோதல்வர அடிப்படையான காரணம் எதுவு மில்லை. குடும்பத்துக்குள் ஏற்படும் சில்லறைச் சச்சரவுகளாக சிலசமயங்க ளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டதுண்மை. ஆணுல், இன்று நடந்துள்ள மோதல்களில் கொலை, கொள்ளை, தீவைப்பு, கடையடைப்பு என்பவற்றேடு சமய ஸ்தலங்களிலும் கை வைக் கப்பட்டுள்ளது. தமிழ் வன்முறைப் போராட்டத் துக்குக் ஓர் அடிப்படை உண்டு. இந்த முஸ்லிம்தமிழர் மோதலுக்கு அப்படி என்ன அடிப்படைதான் உண்டு? யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், கிழக்கு மாகா ணத்திலும், மன்னுரிலும் கடந்த சில மாதங்களாக நடை பெற்றுவந்த அசம்பாவிதங்கள் முஸ்லிம் - தமிழர் மோத
35

Page 24
லுக்குத் திசை திருப்பப்படுமா என்று பலரையும் அஞ்ச வைத்தது. அந்த யூகம் வாஸ்தவமாகிவிட்டது. இரு சமூகங்களையும் சேர்ந்த அப்பாவி மக்கள் இன்று அகதி களாக அவலமுறுகின்றனர்.
மன்னுரில் கடந்த ஆண்டு பலமுறை இராணுவத்தி னர் ஆடிய ஆட்டத்தை அரசாலும் மறுக்கமுடியவில்லை. இந்த ஆண்டு மறுபுறத்தால் தாக்குதல் ஆரம்பிக்கப் பட்டது. இயக்கம் என்ற போர்வையில் தமிழ்த் தீவிர வாதிகள் அட்டகாசம் புரிந்தனர். பள்ளிவாசலுக்குள் முஸ்லிம்களைப் படுகொலை செய்யுமளவுக்கு இது உக்கிரமடைந்தது.
தமித்தீவிரவாதிகள் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் களுக்கு எந்தத்தீங்கும் செய்வதில்லை என்ற நம்பிக்கை, யைச் சிதறடித்ததும் இந்த படுகொலையே. பக்திமான் கள் மூவரை பலிகொண்ட இந்தக் கொலையை அரசாங் கம் தீவிர வாதிகளின் மேல் சுமத்தியுள்ளதோடு, தொடர்பு சாதனங்களையும் நன்கு பயன்படுத்தியது.
இந்தச் சம்பவம் முஸ்லிம்களை உணர்ச்சிவசப்படுத் தாமல் இருக்காது. கிழக்கில் தீவிரவாத இளைஞர்களின் அல்லது அவர்களது வேஷத்தில் இருப்பவர்களின் அட்டகாசம் ஏற்கனவே அடிக்கடி நிகழ்ந்ததால் மன் ரூர் சம்பவமும், அதற்கான விளம்பரமும் எண்ணெய் வார்த்து விட்டது. அரசியலையும் தாண்டி முஸ்லிம்க ளது சொந்த விவகாரங்களிலும் தீவிரவாதிகள் தலை யிட்டதால் 'ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு' வாயிற்று.
இதனுேடு தொடர்புடைய விஷயம்தான் யாழ்ப் பாண உலமா சபை வெளியிட்டிருந்த அறிக்கை. முஸ் லிம் திருமணம், விவாகரத்து விவகாரங்களில் அந்நியர் தலையிட வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கேட் கப்பட்டிருந்தது.

இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட திருமணப் பிரச்சினையொன்று எழுந்த போது முஸ்லிம் மணமகள் தீவிரவாத இளைஞர்களுக்கு எழுதினுளாம். இளைஞர்கள் இதில் தலையிட முனைந்தபோது முஸ்லிம் இளைஞர்கள் விடவில்லை. தங்களது திருமண விஷயங்களைத் தாங்களே தீர்த்துக்கொள்வதாகவும் அதற்கு காதி நீதிமன்றங்கள் உண்டென்றும் கூறி முஸ்லிம் இளைஞர்கள் உறுதியாக நின்ருர்கள். தீவிரவாத இளைஞர்களது முயற்சி பலிக்க வில்லை,
யாழ் முஸ்லிம்கள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை என்பது உண்மையே. எனினும் தமது மத, கலாசார உரி மைகளில் மற்றவர் தலையிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்களல்லவா?
அம்பாறை மாவட்டம் முஸ்லிம்கள் பெரும்பான் மையாய் வாழும் ஒரே ஒரு மாவட்டம். அவர்கள் தமிழ் மக்களோடு ஐக்கியமாக இருந்து தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டியுள்ளது. பிறஇனக் குடியேற் றம், தொழில் புறக்கணிப்பு, மொழிரீதியான ஒதுக்கு மனப்பான்மை போன்றவற்ருல் அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களும் விரக்தியுற்றிருக்கலாம். அந்த ஆத்திர உணர்ச்சி உட்பகையாக மாறுவதை ஆதரிக்க முடியாது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட் டம் என்பதை இரண்டு சிறுபான்மையினரும் உணர வேண்டும். நாட்டிலே சமாதான விரும்பிகளாக பல் லாண்டு காலம் வாழும் முஸ்லிம்களை இனப்பிரச்சனைக் குள்தள்ள சூழ்ச்சி நடக்கிறதா? இஸ்ரேலிய மொசாட்நட மாட்டம் நாட்டில் இருப்பதால் சர்வதேச பயங்கர சூழ்ச் சித்திட்டத்துக்கு எமதுஇனம் பலியாக இடமளிக்கலாமா? முஸ்லிம்கள்-குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் நிதானமாக சிந்தித்துச் செயல்படவேண்டிய கட்டம் இது. நன்றி: அஷ்ஷூரா - ஏப்ரல், 1985
37

Page 25
ஒடுக்குமுறையாளன் எப்பொ தும் வரலாற்றில் கீழ்த்தரமானவ வான். எத்தகைய ஒடுக்குமுறைை யும் எதிர்த்து எப்பொழுதும் போரா டம் வெடித்தே தீரும்; அவ்வா வெடிப்பதுதான் வரலாற்று நிய எந்தவொரு இனத்தின்மீதோ அ லது எந்தவொரு மக்கள் கூட்டத்தி மீதோ நிகழும் ஒடுக்குமுறைக்கெ ராகப் போராடும் எந்தவொரு இன தைச் சேர்ந்த எந்தவொரு மனி னது போராட்டமும் வரலாற்றிற் பு தத்துவம் வாய்ந்ததாயிருக்கும். ஒ சிறிய இனத்தை ஒரு பெரிய இன ஒடுக்கும்போது பெரிய இனம் தன. கால்களிற் தானே விலங்கை மா டுவதாகவும் அமையும். எத்தகை இன, மத ஒடுக்குமுறைகளையும், சுரண் டல்களையும் த க ர் த் தெரிவதற்கா ஒரு மார்க்கமே விஞ்ஞானபூர்வ சோ லிஸம் என்பதாகும்.

留卿而它必乱圆而团活s 动西边即仁四册丽路

Page 26