கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1988 (4)

Page 1
r":"്ല്യുട്ട്ല—
ஒரு மக்கள் கலே, இலக்கி
È.
O
க: மரங்களின் நிழலில் பகள்-இரவு துயில்கொள்: ஓர் இஸ் பீன் எச்சரிக்க :றி வீசிஒன்: இயக்கிக் கட்டுப்பாட்டி
ஆக்கம் காட்டாது துரிந்து கைகள் ஏந்திய இயந்திரத்தை இழத்தல் தின்னேயே அழித்தலுக்கு சமன் கான்ற உறுதியில் நிம்மதி பெருமூச்சினே நிர்வானமாக்கிஞன். பாதிரிகளே சிதறடிக்க இவனின் இதயம் இந்திரமாகும் இவனருகினில்ே இன்னும் சின் பகை முகாம்கள் தவி வேதியில் பாகங்கள் தடுபாறு தழி பறிக்கும் பாசினேப் போராளி
பம்பரங்கள் . உதவி செய்த
நவங்கள் தறி சீன சுத்தம்,
SKLLLS0LLLLLLKLLeLekLSSLLkLkKLLLkSKLL LLLLK
இதழ் 4 1988
kkSCkSLe LeeeLLeAAALHHL LaLeLeeLKLCSLCLkCS LLGLGLL LLLLLMLLLLSS
 
 

$யப் பேரவையின் வெளியிடு SAALSAALALALALALAeALAeASLeAeASLLALeLeeSeL0eLAALAeAAS
" ق " " ق " ق = عليكس كييتي عيسي بيويكيبيديا
இ ஆணுல் 'ஆ இந்தத் தேசத்தில்
இன முரண் இருள் கரைய
1:தம் எனும்
பொதுப்பத பிரயோகமே
புது வழி காட்டும்,
இ நேஞ்சம் 1.படக்க
நிலத்தை நோக்கி துரவென ! துப்பிஞன். அவ்வீரன் சிந்தியது உமிழ் நீரல், செந் தீ! இனம் வீரனின் இதயம் மீண்டும் துடித்தது
குளிர்மையான இரவிலும்
வெக்கை அவன்ே
விசாfஃ செய்தது
() ஈரக் காற்றுலும் அஃ:ாக்ச முடியா பெரு தொட்டப் அவள்
பூமி திப் பே:ன் 1
- கவிஞர் கலா விஸ்வநாதன்
కెక్వాజా#ణణిజబెజజరాజeNజ#wRev;
அன்பளிப்பு ரூபா 350
ఆEEEఆea iitës:Tij." E, Ji"J. .TA,
"تفسير

Page 2
ஆசிரியர் பீடம்
மிகவும் அண்மையான கடந்த காலத்தில் மீளத் திறக்கப் பட்ட (வ. கிழக்கு தவிர்ந்த) பல்கலைக் கழகங்கள் பட்டதாரி மாணவர்களின் வகுப்பு பகிஷ்கரிப்புக்கள், ஆர்ப்பாட்டங்களே காரணம் கர்ட்டி மீண்டும் மறு அறிவித்தல் வாை மூடப்பட் டுள்ளன. இது இந்த மண்ணின் உயர் சல்வி உயர்ச்சியை மான சீகமாய் தேசிக்கும் ம ைசுகளுக்கு கவலையை கட்டுவிக்கும் st sörgy கருதுகிஒேம்.
கடந்த இரண்டு வருடங்களாக சழடப்பட்டு கிடந்த பல் க*க்கழகங்கள்ை மீளத் திறப்பதில் அமைச்சர் ஹமீத் வெளிப் படுத்கிய கடும் அர்வத்தை நாம் வரவேற்கிrேம் இருப்பினும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மாணவர் பிரதிநிதிகள், -565furri Lorsai, Gishij, «di qr f ’ (NCMC) அரசுடைமையாக்*ப் படல், கைதுசெய்யப்பட்டி மாணவர்கள் சகலருக்கும் விடுதஃ: போன்றவற்றில் சுமுகமான தீர்வுகள் காணப்படல் வேண்டு மென்பதை உறுதியாக வற்புறுத்தினர். இவற்றுக்கு விரைவில் சா சுகமான மு” வகள் பெறப்படுமென, அமைச்சினல் வாக்கு பிசி வழங்கப்பட்டது. வாக்குறுதி வாக்குறுதி போலவே யதார்த் கத்கில் பாகம் செய்கது. இது பட்டதாரி மாணவர்களின் வகப் பகிஷ்கரிப்புக்களையும்,ஆர்ப்பாட்டங்களையும் வேகத்து-ன் கீ?ன்1.யது. இதவே இன்றைய பல்சலைக்சழக மானவர்களின் *மைகியின் மைக்கு அடிப்படை சாரனமென்பதை மக்கள் હsái: , இலக்கியப் போவையும் (PALA) அதன் மாணவர் பிரிவான தேசிய மாணவர் முன்னணியும் (N.S.A.) அரசி தலைமிைப்பீட-சி துக்க சுட்டிக் 4ாட்டியுள்ளது.
1ானவர்கள், அநீதியைக்கண்டு கொதித்தெழும் புரட்சி கா இடை வர்க்கத்தினர் அவர்களின் பிரச்சினைகளுக்க இராணுவ் ரீதியில் நடவடிக்கை எடுக்க முயல்வது முற்ற முழுதான முட் டான் கனம். பிரச்சினைகளின் அடிப்படையினை அடையாளம் for(El Friř af istr6Br முயல்வகே பொறுப்பான வேலையாகும். இந்த பெrறுப்பான காரியத்தை இன்றைய சமூ"த் கஃமைத் துவம் சரிவர செய்யாது என்பதே எமது அபிப்பிராயமாகும்? ஆகவே - எதிர்நோக்கிவரும் தேர்தலில் சமூக நீதி கொண்ட், ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க கூடிய தலைமைத் துவத்தை தெரிவுசெய்து மாணவர்கள் இளைஞர்களின் எதிர் 纥s லத்தில் உற்சாக வெற்றிகளை உ று இப்படுத்துமாறு அன்ட். வின் 3a. føšar (FFM3?.th.
மீண்டும் அடுத்த இதழில் இதயங்களை இணைப்போம் !
எங்கள் எழுதுகோல்கள் ஏழைகளின் எழுச்சிகளே நசந்தி வரட்டும்
2. វិទូ លូ *&&

புதிய
ஒரு பாசறையில் விலாசம் அற்றுப்போன இந்தப் பாசறையில் ஒரு புனிதப் பூ சிறை! விடுதலைப்பற்றி உன் விரல்விரண்டெழுதுவதும் சமாதானம் பற்றி சப்தமிடுவதும் உனக்கு ஒரு இலட்சிய யோகம்! நேற்றுக்கூட நான் த டைமுகாம் தாண்டியபோது * 'பூதாஸ்கஃா’’க்கண்டு மீண்டும் பாசறைப் பக்கம் ஓடவேண்டியதாயிற்று! நேஸ்மே. நான் அர்த்தராத்ரியில் ஆர். பி. ஜி. லோஞ்சருடன் உன் அருகை வந்து நெருங்குவேன். ஏனென்றல் ஏற்கனவே *சயனற்றை' எங்கோ மறைத்துவிட்டேன் ம், யாருக்காக...
இந்திய ஜவான்களுக்காக..!
-நிந்தமணளன் குவைட்.
★
நீ அடிமையில்லை
பாலைவனத்தையும் பசுமைநிறை சோலையாக்கும் பண்புள்ள ஏழைத் தோழா எதற்கும் தீ அஞ்சிடாதே எழுந்து கரம் உயர்த்து என்றும் நீ அடிமையில்லை.
-எஸ். எம். சகுந்தலா D-alāT.
விடிவு 488
கவிதைகள்
சுதந்திரம் விடியும் எங்கள் உரிமைகள் உயிருடன் மரணமாக . . அந்த
தேசிய கசாப்புக்கடைகாரர்களுடன் வட்டமேசை மாநாடு நடாத்துவதில் பயனில்லை! அவர்களுக்கு துவேச கத்தியால் வேற்றின பசுக்களை வெட்டித்தான் பழக்கம்! துப்பாக்கியால் பேகபவர்களோடு சத்தியாக்கிரகம் செய்வது பொருத்தமா? இனி
Cl
யுக விடிவிற்கு யுத்த கானம் இசைப்போம்!
-எம். இஸட் சாஜஹான் கொழும்பு.
★
அமைதிப்படை
அமைதியை குழைக்கிற அமைதிப்படை கொள்ளையிடுகிறது.! இலங்கை கன்னிகளின் கற்பை ! வடக்கிலும், கிழக்கிலும் இரத்த வெள்ளத்திலிருந்து சமாதான பிரகடனம் செய்கிறது
அமைதிப்படை!
-புரட்சிமகன் மர்லின்
விருதோடை

Page 3
அன்றும் இன்றும் அன்று இந்தியாவிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட இந்தியத் தொழிலாளர்களது இறந்த சடலங்கள் இந்து சமுத்திரத்திலே இழுத்து வீசப்பட்டன இன்ருே S. உழைப்போர் சடலங்கள் உரமாகப் புதைகின்றன உச்சிமலைகள் தன்னில்! உறிஞ்சுவோன் பணம் தேட !
-முத்துசம்பந்தர் கண்டி .
நாளும் வரும் மாத்தறைத் தமிழன் யாழ்ப்பாணச் சிங்களவன். இப்படியொரு காலம்வர வேண்டும் எல்லா சாதிகளையும் ஒழித்துக்கட்டி மானிட சாதி மட்டும் மிஞ்சும் காலம்வர வேண்டும் இவ்வாருெரு காலம் வரின் நாடு நலம் பெறும்! நாளும் வரும்!
-கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் ,ཕ- பாணந்துறை.
大 விடிவை காண்போம் நம் m இன்னல்கள் இமயமலையை எட்டி விட்டது! தினமும் இாககங்கள் எல்லேமீறிவிட்டன! துன்பங்கள் துடைதது விடி வைத்தேட இனி புறப் படுவோம்!
--பூபா ஷா ஹிப் (59, it (51.
மண்ணே
அன்று வெள்ளையனை விரட்டி வெற்றி செய்தோம்! இப்போது? அடிமை இருள் பூமியெங்கும்! மண்ணே. வெள்ளையனைப்போல கறுப்பினையும் விரட்டுவதே உனக்கு தரும் ஐயர் வணக்கம்!
-புரட்சிநேசன் நிஹார் கொழும்பு.
நாயகிகள்
விபச்சார சந்தையில் விலைபோகின்றவர்கள் வறுமை பூமியின் வாரிசுகளே !
கற்புக்கு விலைபேசுகிறவர்கள் வாழ்க்கையை நேசிப்பதில்லையே! இவர்கள் வாழ்க்கை நேசிக்கப்பட
பூமியில் புது விடிவே வேண்டும் !
--கோவை அன்சார்
கொழும்பு.
* விடிவு 488

கட்டுரை
தமிழில் பாலியல் புதுக்கவிதை
0 சுரேந்தர் தருமலிங்கம் (ஈழகணேஷ்) கொழும்பு.
மனிதன் எதை எதையோ கொண்டு, எப்போதுதான் மறைக்க வேண்டும் என்று கருதிய உடல் உறுப்புக்களை மறைக் கத் தொடங்கி அதை பின் நிர்வாணமாய் காட்டுவதனை அசிங்க மாக கருத துவங்கினன். முக்கிய பகுதிகளை மறைத்துக் கொண்டு, பின் அரை குறையாய் காட்டுவதனை ஆபாசமாய் ாண்ணினன். உடையோடு மட்டும் நின்று விடாது தன்னு டைய பரந்த 'ஆபாசத்தை’ எங்கெங்கெல்லாம் பரப்ப இய லுமோ அங்கெல்லாம் விரித்து வைத்தான். அதில் இலக்கியம் முதல்வகை. ஆக்க இலக்கியங்களில் ஆரம்பகாலங்களில் **மனித செக்ஸ்' "உறவுகளை" வெளிப்படையாகவோ, அல்லது மறை முகமாகவோ சொல்வதை மிக குறைவாகவே வெளியிட்டார் கள். ஆக்க இலக்கிய வளர்ச்சியில் மெல்ல, மெல்ல வளர்ந்து வந்த, ஆபாசத்தை இலக்கியத்துக்குள் நுழையவிட்டு மக்களை மாற்றி ஆபாச இலக்கியத்தை மக்கள் தேவையாக்கினர்கள். மனிதர்கள் ஆபாசத்தை சுவையாய் உண்ணத் துவங்கினர்கள். மேற்கத்திய இலக்கியங்களில் வேகமாய் பரவியிருந்த SALITF எழுத்துக்கள் நமது மொழிக்குள்ளும் இன்றுக்களில் முதன்மை பெறுகிறது. 'தமிழ் இலக்கியத்திலிருந்து இன்றைய சினிமா வரை' ஆபாசத்தின் பங்களிப்பு அதிகம். எந்தெந்த செக்ஸ் உறுப்புக்களை தமிழ் மொழி அசிங்கமென்று கருதியதோ, அந்த உறுப்புக்களை படமாக்குவதிலும், இலக்கியமாக மாற்றுவதிலும் படைப்பாளிகளின் பார்வைகள் போயுள்ளது. இன்றைய தமிழ் இலக்கியத்தின் ஒரு பங்காளியான கவிதைகளை எடுத்துக்கொள் வோமேயானுல் பழைய கவிதைகளை விட புதிய கவிதைகளில் ஆபாச வார்த்தை ரளின் ஆதிக்கம் அதிகம். மக்களுக்கு மறைமுக மாகவோ, வெளிப்படையாகவோ வார்த்தைகளை அடுக்குவதில் மும்முரமாகியுள்ளார்கள். பழம்பாடல்சள் சுவைப்பட கூறிய கருத்து கவிதைகள் இன்று வேறு உவமானங்களுக்காக 'தமிழில் ரகசியமாய் கருதப்படும் செக்ஸ் வார்த்தைகளை' நேரடியாகவே பிரயோகிக்கின்றனர். உதாரணங்களுக்கு சில பாடல்கள்:-
5

Page 4
என்ன இது / இந்த வெள்ளைக்காரியை / செவ்விந்தியன் / பலரறிய புணர்ந்து / சீச்சி. / பாதம் வரை / விந்து வடிக்கும்/ அநாகரீகத்தை / கேட்பரே இல்லை /
மேற்காணும் கவிதை மெழுகுதிரிக்கான உவமானமாய் சொல் வப்படுகிறது. அனு (தமிழ்நாடு) என்ற கவிதைத் தொகுதியில் இக்கவிதை காணப்படுகின்றது. சாதாரண வாசகர்களுக்கு இந் தக் கவிதை எப்படியான கருத்தை உணர்த்தும் என்பதை நாம் தெரிந்துக்கொள்ளலாம். இன்னும் சில கவிதைகளை பாருங்கள்:-
பூமித் தோலில் / அழகுத் தேமல் / "பரிதிபுணர்ந்து / படரும் விரிந்து /
‘விடிவு'க்காய் உணர்த்தப்படும் இவ்வரிகள் தமிழகத்தின் புதுக் கவிதை முன்னுேடிகளில் ஒருவரென கருதப்படும் திருமு gF6hipTT மின் கவிதையாகும். இவரின் இன்னுமொரு கவிதையில்
லிங்கத்தின் / உதயமுனை / வரம் தந்தது / இவளுக்கு ! புது விபரம் / புரிந்தது / மூண்டது- / கரு.
இவ்வாருண் கவிதைகள் பல்வேறு கருத்துக்காய் பாவிக்கப்பட் டாலும் அசிங்கமான வார்த்தை பிரயோகங்கள் என்பதை மறுக்க இயலாது. தமிழகத்திலிருந்து வெளிவரும் Luirgiudio ஏடுகள் ஏராளமான புதுக்கவிதைகளை சொருகிக்கொள்கின்றன. இப்படியும் புதுக் கவிதைகள் கீறலாம் என்ற எண்ணம் நமது இளையவர்களிடம் 'எய்ட்ஸ்" போல் தொற்றிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
மனித வரலாறு கைவிலங்குடன் தோன்றியதல்ல;
கைவிலங்குடன் முடியப்போவதுமல்ல.
மல்கம் எக்ஸ்
6 * விடிவு 488

படித்துச்சுவைத்தவை
நான் ஏன் எழுதுகிறேன் ? யாருக்காக எழுதுகிறேன ?
عصه هیر
- இன்குலாப் இந்தியா,
மூட நம்பிக்கைகளை புனிதமான வேதங்கள் மூடிமறைப் பதுபோல சமூகக் கொடுமைகள் சட்டங்களால் மூடிமறைக்கப் படுகின்றன. மானுடத்தின் காயங்களை மறந்து என்னுல் மலர் களை ரசிக்க முடியாது. கந்தல் துணியால் உடலை மூடுபவர் களுக்கு மத்தியில் நின்றுகொண்டு என்னல் நட்சத்திரப் பூ வே? செய்த வானத்தைப் போர்த்திக்கொள்ள இயலாது. பூமியின் துயரங்களிலிருந்து ஒடி நான் தொடுவானத்தில் அடைக்கலம் புக விரும்புவதில்லை. ஒடுக்கப்பட்ட எல்லா உதடுகளுக்கும் ஒரு புன்னகையை உத்தரவாதம் செய்யாமல், எனது உதடுகளுக்கு மட்டும் ஒரு சிரிப்பைத் தேடவும் நான் தயாராக இல்லை.
சுரண்டலும், சுயநலமும், அடக்குமுறையும் அன்ருடநியதியாகிவிட்ட இந்தச் சமூகத்தில் போராடுவதும் போராடத் தூண்டுவதுமே என் தலையாய கடமை. சுரண்டப்படுபவர் களும், ஒடுக்கப்படுபவர்களும் இந்தச் சமூகத்தில் அமைதியாக இருக்க முடியாது என்பதனல் நானும் எனது பேணுவாலும் கை யாலும் கலகம் செய்வதையே சரி என்று கருதுகிறேன். இது நான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விளக்கம்.
கிஞ்சித்தும் மனித நியாயமற்ற இந்தச் சமூக அமைப்பை நியாயப்படுத்தி இதனல் லாபம் பெறுபவர்கள் எல்லாம் என் எதிரிகள். நான் நண்பர்களுக்காகவும் எழுதுகிறேன்; எதிரிகளுக் காகவும் எழுதுகிறேன். தோழர்கள் முகத்தில் பன்னீர் தெளிக் கிறேன். எதிரிகள் மூஞ்சியில் காரித் துப்புகிறேன். எல்லோ ரையும் என்னுடைய எழுத்துக்களால் திருப்திப்படுத்த முடி யாது. என்னுடைய தோழர்களின் செவியில் எனது குரல் விழாமல் போனலும் எனக்குக் கவலையில்லை ஆனல் எதிரிகளுக்கு ஒரு கைத்தட்டுக்கூட என்னிடமிருந்து கிளம்பாது. இது நான் யாருக்காக எழுதுகிறேன் என்பதற்கான பதில்,
(சூரியனைச் சுமப்பவர்கள் தொகுதியின் முன்னுரையிலி
ருந்து சில பகுதிகள்) V−
வத்தளை.
* விடிவு 488 7

Page 5
தொடைகள் ?
- எம்மார் யாழ்ப்பாணம்.
இரண்டாவது விடிவு இதழில் வெளி வந்த விளக்கம் போதாது என பல இளம் இலக்கிய நெஞ்சங்கள் எமக்கு எழு தியதைத் தொடர்ந்து மோனேத் தொடைக்காக உயிர்மெய் எழுத்துக்களை எடுத்தாள வேண்டிய ஒழுங்குமுறையை விளங் கித் தொடருவோம்.
உயிர்மெய்யெழுத்து:-
இனவெழுத்துக் குழுக்களாக உயிரெழுத்துப் 12 டையும் நான்கு நான்காக மூன்று கூட்டங்களாகப் பிரித்துள்ளதைக் கண்டோம். அதே ஒழுங்கமைப்பின் பற்றியேதான் முதலெழுத் தாய் உயிர் மெய் யெழுத்தாகக் கொண்ட அனைத்துச் சொற் களையும் உபயோகப்படுத்துகின்றர்கள்.
(2 - ம்) க.
முதலாம் கூட்டம் - க, கா, கை, கெள இரண்டாம் கூட்டம் - தி, கீ, கெ, கே மூன்ரும் கூட்டம் - கு, கூ, கொ , கோ
வித்தியாசமான ஆறு உயிர்மெய் எழுத்துத் தொடர்ச்சிகள்
ஞ ந, ம, வ, த ச. * -- * : ۔ இவ்விரண்டாய் மூன்று ஜோடியாகி இணைந்து எட்டு எழுத்தும் களையுடைய மூன்று இனவெழுத்துக் கூட்டங்களாகி மேலும் மோனைத்தொடை அமைப்புக்கு உதவுகின்றன. முதலாம் ஜோடி (ஞ நி 1- ம் இனவெழுத்துக் கூட்டம் - ஞ, ந, ஞா, நா, ஞை
நை, நெள, நேள 2-ம் இனவெழுத்துக் கூட்டம் - D, நி, D, நீ, ஞெ,
நெ, ஞே, நே 3 ம் இனவெழுத்துக் கூட்டம் - து, நு, நூ, ஞொ
நொ, ஞோ, நோ இரண்டாம் ஜோடி (ம, வ)
1-ம் கூட்டம்: ம, வ, மா, வா, மை, வை, மெள, Qଶ}} : 2-ம் கூட்டம்- மி, வி, N, வீ, மெ, வெ, மே, வே 3-ம் கூட்டம்:- மு, வு, மூ, வூ மொ, வொ, CPD Tr, Gan fi
மூன்ரும் ஜோடி (த, ச) 1-ம் கூட்டம்: த ச, தா, சா, தை, சை, தெள, செள 2-ம் கூட்டம்: தி, சி, தீ, சீ, தெ, செ, தே, சே 3-ம் கூட்டம் து, சீ , து, சித தொ , சொ, தோ, சோ
(அடுத்த விடிவில் தொடருவோம்)
* விடிவு 488

கடைசி இரவு
எனது மண்ணே. இந்த இரவுடன் உன் கண் விழிக்கும்! இருட்டில் நடந்த கதைகேட்டு உனது கைகள் துடிக்கும்!
★
அவர்கள் மீது மலையை நிறுத்து. ! வாடைக் காற்றில் பஞ்சாய் பறக்கவிடு!
大
எனது மண்ணே உன் மேனியில் கள்ளியை தட்டனர் சங்கிலிப் பினைத்தனர்! நெருப்பை மூட்டி நெகிழ்ந்து நின்றனர்!
k
இந்த இரவுடன் உனது குரல் ஒலிக்கும்! அடிமைக் கூண்டின் கதவுகள் திறக்கும்!
தியாகியே
நிலவே வெளிச்சத்தை வெளிவிடும் நீயே
இன்னும் இருளில் இருக்கின்ருயே! எங்கள் தலைவர்களைவிட நீயொரு மகத்தான தியாகி தான்!
பதில்
சுதந்திர தேசத்தின் சோகப் பறவைகள் - நாங்கள்! உயர்ந்த மலைகளில் தேயிலை செடிகளுக்கே - எங்கள் வாழ்க்கையை ஒரு சகாப்தமாய் அர்ப்பணம் செய்துவிட்டோம்!
இன்னும் அதனையே
-நூர் மளிரா கொழும்பு.
செய்து வருகின்ருேம்-நாங்கள்
எங்கள் பிரச்சினைகள் சங்கங்களின் தேசியகீதமாகிவிட்டன! ஆனல் தீர்வுகள்? இது யுகக்காலப் பிரச்சினை சமகாலம் பதில் சொல்லுமா?
-எம், முணியாண்டி புப்புரஸ்ஸ் .
★ புதிய வார்ப்புக்கள் நாங்கள் வானவீதியை அலங்கரிக்கும் நட்சத்திரங்களல்ல!
அக்கிரமத்தின் கலைகள் கவிழும்! விடிவுக்காக உன் நெற்றி புறப்பட்டுவிட்ட வெற்றியை தாங்கும்! தீப்பந்தங்கள்!
நாங்கள ★ மாளிகை முற்றங்சளை
அலங்கரிக்கும் சிற்பத்துரண் களல்ல! கள்ளியை நட்டவர் பாளிகைகளை கைகளை தரிப்ப்ா’ ரிக்கும் Frisia 9250Ti 2 தீப்பந்தங்கள்! 'in irra") { நாங்கள *(၈-4://?!!!!!! புது சமுகததுககு இந்த விடிவுட6 புறப்பட்டுவிட்ட உனது துயர் அ புதியவார்ப்புக்கள்!
-நாகபூஷணி கருப்பையா -வாழைச் 宁 கம்பளை
* விடிவு 488 9

Page 6
சிறுகதை
இலவசக் கல்வி
-ஆர். எம் இம்தியாஸ் (பேராதனை பல்கலைக்கழகம்)
வெளி மாணவர்களை பாடசாலைக்குள் அனுமதித்தலின் தடையுத்தரவு தொடர்பாக அதிபரினல் அவசரமாக கூட்டப் பட்ட விசேட கூட்டத்தில் சமூகமளித்துவிட்டு பொருளியல் பாடத்துக்காக பதிமூன்றும் ஆண்டு வகுப்பில் நுழையும்போது *வசரமாக வந்த மாணவனுெருவன் சேர். சேர் ஒங்கள சந்திக்க அஸ்மின்ட உம்மா வந்திருக்கிருங்க" அந்த மாணவன் *வசரமாக அறிவித்துவிட்டு எனது பதிலுக்கும் காத்திராமல் சென்றுவிட்டான்.
'சிஸ்மின்’ வகுப்பில் திறமையாக கற்பதோடு இந்த *சிேக அமைப்பை விமர்சனம் செய்வதிலும் முன் நிற்பவன். ஒருமுறை பதினெரும் ஆண்டு மாணவர்கள் வகுப்பு பகிஷ் சரிப் பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அதிபர், மாணவர்கள் மத்தி யில் உரையாடும்போது *ஏழை மாணவர்கள் தான் நாளைய மன்னர்கள்' என்று தெரிவித்ததும் 'சேர். எல்லாரும் இப் படித்தானே சொல்ருங்க அப்படின்னு மன்னர்கள கஷ்டப்படுத் துருங்களே.' துணிகரமாக ஒரு மகத்தான உண்மையை அன்று *வன் உரைத்தபோது அதிபரே நிலைகுலைந்து சென்றுவிட்டார். இவ்வாறன மாணவனெருவன் எதிர்காலத்தில் நிறைய பயன் படுவான் என்பதனல் எனக்கு அவன் மீது அதிக அன்பு வ97ர ஏதுவாயிற்று.
அஸ்மினின் தாயாரைச் சந்திக்க மீண்டும் காரியால'தி திற்கு செல்லும்போது தூரத்தில் அந்தத்தாய் நின்றிருப்பதை அவதானிக்க முடிந்தது. வாடிய வதனமும், கந்தல் துணி' ஒழுங்காக சரிசெய்யாத தலை முடியும் அந்தத்தாயின் ஏழ்மையை எடுத்துக்காட்டிக்கொண்டிருந்தது. அந்தத் தாய் என்னைக் கண்ட தும் கலைந்திருந்த தனது சாரியை சடுதியாக சரிசெய்துக்கொண்டு உள்ஃனச் சந்திக்க தயாராளுள்.
நான் காரியாலய வாசலை அடைந்ததும் வாசலிலேயே நின்றிருந்த அந்தத் தாயை அழைத்துக்கொண்டு ஆசிரியர்கள் இளைப்பாறும் அறைக்கு அழைத்துச் சென்றேன். ஒரு கதிரையை அந்தத் தாய்க்கு வழங்கிவிட்டு இன்னெரு கதிரையில் நானும் அமர்ந்துக்கொண்டேன். நான் பேச்சை ஆரம்பிக்கு முன்னரே முந்திக்கொண்ட அந்தத்தாய்
"மாஸ்டர் நான் அஸ்மின ஸ்கல்லயிலிருந்து நிப்பாட் டப் போறன். タ 対
1 O * விடிவு 488

அந்தத்தாயின் வார்த்தைகள் -எனது தலைக்கு ஆயிரம் சம்மட்டிகளால் தாக்கிய உணர்வை ஏற்படுத்தியது.
"ஒங்களுக்குத்தானே மாஸ்டர் தெரியும் அஸ்மின்ட வாப் - பாக்கு பொறகு எங்கட கஷ்டத்தப்பத்தி. ** அந்தத் தாய் தனது உள்ளத்து வெளிப்பாடுகளை அமைதியாக வெளிப்படுத் திக்கொண்டிருந்தாள்.
"அஸ்மின் நல்ல திறமையான மாணவன். உங்கட இந்த முடிவு அவன்ட எதிர்காலத்தை பாதிக்கும். "" என்று பேச் விசித் தொடர. 'திறம மட்டும் போதுமா மாஸ்டர்.? சல்லி யும் வேணும் தானே." என்று அந்தத்தாய் நிதானத்துடன் என்னிடம் கேட்ட கேள்விக்கு என்னல் பதில் வழங்க முடியா பிசி போய்விட்டது. இந்த சமூகம் ஏழைகளுக்கு எதிரானது என்பதனை இன்றைய புதிய கல்வி முறையும் நிருபித்துவிட்டதை என்னுல் உணர முடிந்தது. இந்தக் கல்வி முறை ஏழை மாண வர்கள் பல்கலைக்கழகங்களில் கற்பதை கட்டுப்படுத்தும் என்பத னேயே அந்தத் தாயின் பேச்சினல் என்னல் கிரகிக்க முடிந்தது.
'கஷ்டப் டட்டுத்தான் கல்வி கற்கனும். அரசுதானே
இலவசமாக புத்தகத்தை விநியோகிக்குதே. *" என்று நான் இன்றைய கல்வி முறைக்கு சார்பாக பேசியதும், "மாஸ்டர் ஒங்கள போல நான் பெரிசா படிச்சில்ல. கஷ்டப்படுறவங்க
ளுக்கு படிக்க கஷ்டம்தானே. புஸ்தகத்த வழங்குருங்கதான். அதுக்கு பெறகு உள்ள செலவ அவங்களா ஏத்துக்கிருங்க . அந்தத்தாயின் இந்தக் கேள்விக்கு எவரால் உறுதியாக பதில் கூற முடியும் ? ر
அந்தத்தாயின் சந்திப்புக்கு பிறகு என்னுல் பாடசாலையில்
இயல்பாக இருக்க முடியாததைத் தொடர்ந்து அரை நாள் விடு முறை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி வெளியேறினேன். பாடசாலைக்கு வெளியே பல்கலைக்கழக மாணவர்கள் 'இலவசக் கல்வியை வெட்டாதே." போன்ற சுலோகங்களை கோஷித்த வண்ணம் ஊர்வலமாக சென்றுகொண்டிருந்தனர். பொலிஸா ரையும் மீறிய அந்த ஊர்வலத்திற்கு எனது இரு கைகளையும் இ%ணத்து ஆதரவை தெரிவித்துக்கொண்டிருந்தேன்
இந்த மண் விரைவில் சிவக்குமென்பதை என்னுல் இப்" போது ஏற்றுக்கொள்ள முடிந்தது. (சுபம்)
* விடிவு 488 11

Page 7
நகைச்சுவை பேட்டி
நிருபர் :
டாம்பன்:
நிருடர்
1-1 f'7 tibi. Gðir:
நிருபர்:
i. frtbtair:
நிருபர்:
டாம்பன் :
திருடர் :
பாம்பன்:
நிருபர் :
linti u asis :
நிருபர் :
பாம்பன் :
நிருபர்
பாம்பன் கவியுடன்
ஒரு பேட்டி
-பாட்டொழிச் சாத்தன் திக்குவல்லை.
திருவாளர் பாம்பன் கவியவர்களே! வணக்கம். வணக்கம், தாங்கள் யார்? நான் ஒரு பத்திரிகை நிருபர். தாங்களை பேட்டிக் காண வந்திருக்கிறேன்.
அப்படியா, வெகு நன்று, வெகு நன்று நிருபரே, வட்டிலப்பம் வேண்டுமா? புடின் வேண்டுமா? ஒன்றும் வேண்டாம். முதலில் பேட்டியே வேண்டும் (காதோடு) கேள்வி கேட்கும்போது பிரபல எழுத் தாளர்கள் பாலகுமாரனேடும், ஜெயகாந்தைேடும் என்னை ஒப்பிட்டு கேள்வி கேளுங்கள். நீங்கள் பாவிப்பதாக இருந்தால் 'அது' கூட தருகிறேன் விடயத்துக்கு வருவோம். தாங்களின் ஆக்கங்கள் பற்றி அவற்றை கவிதைகள் எனலாமா? நாங்கள் எழுதுவது படைப்பு மட்டுமே. (pió போக்கான எங்கள் எண்ணக் கருத்தைக் கூறும் படைப்புக்களே. அவற்றை படைப்பென்று ஒத் துக்கொண்டால் போதும். பாம்பன் கவி என்பது தாங்களது இயற் பெயரா? புனைப் பெயரா? t - நானே எனக்கு வைத்துக்கொண்ட பெயர். பாம்பன் கவி என்பதன் அர்த்தம் யாது? பாம்பன் என்பது எங்கள் இனத்தைக் குறிப்பது. மக்கள் யாவரும் ஓரினம் என்பதே முற்போக்கு. அப்படியிருக்க பாம்பன் என்று சாதிப் பெயரை வைத்துக்கொண்டிருப்பது முரண்பாடில்லையா? இதை இங்கு பேசுவது சரியல்ல. BARக்கு போய்ச் சாவகாசமாக பேசுவோம். - :
ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவன் எழுதும் எழுத்துக்கும் சீரான தொடர்பு இருக்க வேண்டுமா?
12

பாம்பன்:
நிருபர்:
LJfTid_sr:
Aßlaj Luri:
M
பாம்பன்:
நிருபர் :
பாம்பன்:
நிருபர்:
Luntlet it .
(கோபமாக) தனிப்பட்ட வாழ்க்கை எப்படியும் இருக்கலாம். அவன் சமூகத்தை சுரண்டுபவனுக, தனி மனித பண்புத்துரோகியாகவும் இருக்கலாம்.
ஒரு முற்போக்கு எழுத்தாளன் சமூக நலத்தை எழுத்தில் மாத்திரம் உபயோகித்து, தனிமனிதப் பண்பில்லாதவனுகவும், இருக்கலாம் அப்படியா ?
ஆம், இல்லை, ஆம்
தாங்களின் கருத்துப்படி நங்கையர் நட்பு?
இதற்குதான் இலக்கியத்தை பாவிக்கிறேன். இந்த விடயத்தில் நான் மன்மதனுக்கும் பானங்களே அள்ளிக் கொடுப்பவன், எனவே எனக்கு " காமன் கவி என்ற பெயருமுண்டு.
தாங்கள் தாங்களின் அந்த ஜிகின சட்டையை அதாவது மார்பின் ரோமங்கள் யாவும் வெளித் தெரியும் சட்டையை அணிந்து கொழும்பில் ஒரு பிரபல பாடசாலைக்கு இலக்கியம் பற்றி உரையா டச் சென்றிருந்தீர்களாம் மகளிரும் கற்கும் கலவன் பாடசாலையில் இது ஆபாசமானதாக தாங்கள் உணரவில்லைய மேலும் அப்பாடசாலையின் மேல் வகுப்பு மாணவர்களில் (EXBSENISM) என்னும் பாலுறுப்புச்களை வெளிக்காட்டும் மன நோயின் ஆரம்ப அறிகுறியாக விமர்சிக்கப்பட்டது உண் 6ð) tnu í r?
அந்தப் பாடசாலைக்கும் நன்கொடையாக சொற்பம் வழங்கினேன். அதுதான் பாம்பனிசம்,
தாங்களின் ஒரு படைப்பில் ஒரு மனிதன் இன்னு மொரு மனிதனைக் கொன்று இதயத்தை பிளத்து எடுத்து இரத்தம் வடிய ஒரு கூரான இ ம்புக் கம்பியில் குத்தி "இதயம் வாங்கலையோ இதயம்' என்று விற்றுச் செல்வதாக எழுதியிருக்கிறீர்களே. இது "SADSM' (மற்றையோரை கோரமாக வதைத்தல்) : ஸ்னும் மனவிகாரமல்லவா?
(கத்திக்கொண்டு துள்ளுகிருர் .) எனது மானத்தை கிலோ கணக்கில் எடுத்துவிட்டீர் 1 சென்று வாரும்
நிருபரே!
(யாவும் கற்பனே)
13

Page 8
மனிதர்களைக் காப்பாற்ற
இன்று
இந்தமண்
மரணமூச்சுவிடுகிறது!
இடையிடையே
அப்பாவி மானுடங்கள்
துப்பாக்கிக்குள்
ቃgr€öör !
இவை
இந்த ஜனநாயகத்தின்
ராஜசேவைகள்!
வாருங்கள் -
சோஷலிச மாற்றத்திற்கு
எம்மை மாற்றிவிடுவோம்!
- கதிர் எஸ். ஹமீட்,
கல்முனை.
ஆயுத பலத்தை ஆயுத பலத் தாலேயே துரக்கியெறிய வேண்டும். கோட்பாடுகளை கிர கித்துக்கொண்டபின் அதுவும் ஆயுத பலமாக மாறிவிடுகிறது.
–~u prr riś6ř)
வாசகர் பூமி துயரப் பனிபடர்ந்த மலை முகடுகளை துடைத்து மலையக விடியலுக்காகவும் பிறந்துள்ள விடிவே உன் வரவு நம் வாழ்வுக்கு வழிகாட்டி
ழி இஸ்லா மியச் செல்வி O முறுத்தலா வ: விடிவே- அரக்க உள்ளங்களின் அகக்கண்களுள் ஒரு விடிவெள்ளியாய் நீ என்றும் பிரகாசிப்பாயாக!
- அன்பழகிஸன் O கல்ஹின்னை, சர்ச்சைக்குரியதாகவுள்ள
விடிவு இன்னும் போலி
முகங்களை அம்பலப்படுத்தட்டும்.
=எஸ். பி. ராஜன் மாவனல்லை.
With Best Compliments
fron
★ SALEEM SONS
General Hardware Merchants & Estate Suppliers
35, THIRD CROSS STREET, COLOMBO-1 1.
Phone: 29 4 0 1
* விடிவு 488
With Best Compliments
froΠη
New Brite Tex
Wholesale Dealers in Textiles
Metro Trade
Centre
No. 1 O7-11 1/2-D 2nd CROSS STREET, COLOMBO-11.
Telephone: 27546.
4

VO V U 130, D. S. " SENANAYAKE VERİREDIYA KANDY.
பி:தம ஆசிரியர் :
நிதானிதாசன்
大 大
ge:Flif? : Mifi ○。
கண்டி எம். ராமச்சந்திரன் எம். இஸட், ஷாஜஹான் எஸ். பி. செல்வராஜ்
大 大
முகவரி:
− 130,
கண்டி,
தொலைபேசி:
08-23196
ம. க. இ. பே. கிளைச்
செய்திகள்
ம. க. இ. .ே கொழும்புக் S?st 2407, 88 -937 it), gy -வுரா கல்வி நி%யத்தில் 3வது கவி மாலைப் பொழுது நிகழ்ச்சியை நடாத்தியது. ஈழகணேஷ் தலைமை வகிக்க எஸ். ஜீவராஜ் சிறப்புரை
நிகழ்த்தினுர் .
9 ம. க. இ. பே. தொழம்புக்
டி. எஸ். சேனநாயக்காவிதி O
கிளை 2808 88 அனுஷ! கல்வி நிலையத்தில் மீதுெ கவி மாஃலப்பொழுது நிகழ்ச்சி1ை81 நடாத்தியது. ம்ேபை முரு
கன், கலைச்செல்வன் ஆகி
யோர் உரை நிகழ்த்தினர்.
கவிநேசன் தலைமை வகித்தார்
ம. க. இ. பே. கொழும்புக் கி&ாயின் 7வது கவிமாலேப் பொழுது நிகழ்ச்சி அனுஷா கல்வி நி%லயத்தில் 18.09.88 ᏊᎢ ᏯᎼi . Ꮟ ஜ்முல் ᏍfnᏉ ᎶᏡᎹ ᏕᎸf தலைமையில நடை பெற்றது. 5urro Grov. Grb. t.Trg,
முத்து சிறப்புரையாற்றினர்
ம க.இ. பேரவையின் 'மக் கள் வெளியீட்டகம்" விரை வில் கவிஞர்கள் முத்து சம் பந்தர், கண்டி ராமச்சந்தி g ன் ஆகியோரின் கவிதைத் தொகுதிகள்ை வெளியிட விருப்பதாக வெளியீட்டக நிர்வாகி தெரிவித்துள்ளார். ம.க.இ.பே, யால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ள தாக பத்திரிகைத் தொடர்
பாளர் அறிவித்துள்ளார்.
1.165); ப்புக்களுக்கு படைத்தோரே பொறுப்பு.
(勃一ö)
イ

Page 9
WTH BEST C.
FR{}
ABDULLA |
N & ŅPAPER BAGS M,
( Goverпппепт Арр:
S
7), MA HA, VDWAL
(EBARE ER
C{} LOVE
ASAMSSSLSSSML MSMSSSMLSSSLLLSLLLLLS0LL LM L AMMLTSALS S LSLSLS LL LL
WITH REST C.
FR {
USHA
237 W7, MAN COLOME T.P. 5
MAFAZAS E
45, MEERAN COLM
T P 288ՈՅ
N. A. M.
Managing.
.±
ப. ஜி.எச். எஸ். எடம்.ொ வசிக்கும் நிதாளிதாசணுகி %க்கின்ே அச்சகத்தில் அச்
இ

LALMLTLAeA LALALALSLALLSSLS
M1 PMENTS
N
VDUSTRES
ANUFACTORY
Vi fu Stry)
. AYA, MA, WYATHA, STREET)
O-13,
F.
OM PLIMENTS
Μ AMAS
STREET,
BO.
EWOTE
NTERPRISE
YA STREET,
BO-2.
E 54754
WICOH + 1}{EN
i.e.: T if s
k
LLLLLL LLLL SLLLLLLSLLLSLSLLLLLS eeSLLLSLL SLCL LLLLLS வவத்த ஷெறந்தளே-வத்தாேயில் ப என்னுள் கொழும்பு 1. *சிட்டு வெளியிடப்பட்டது.