கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அக்னி 1975.08

Page 1
|
*
麒。
Ա:
TT I +
闇 蠶
ཟཟ
 


Page 2
REMEAMBER
o Ravi Tailors 1 1, Bauddhaloka Ma watha, (Bullers Road)
Celombo-4.
S. suits
S. SHIRTs Arc.
FoR GENTs
பிரபல விமர்சகர்
-ஞா ଶi
எழுதிய
|கலை-இலக்கியம்
36 தத்துவப்பார்வை
விலை ரூபா 21
●
வேள்வி வெளியீடு
141 , தாமஸ்புரம்,
சிங்காநல்லூர், கோவை 641005,
விரைவில் மேடையேறுகின்றது
இளம் சிட்டுக்களின் இரு நாடகங்கள்
ஜோகிம் பெர்னுன்டிோ எழுதிய இருட்டினில் குருட்டாட்டம் ஆ. த. சித்திரவேல் எழுதிய −
செவ்வானத்தில் ஒரு.
O நாடகப் பரிசோதனைக் களத்தில்
புதிய முயற்சி!
O இலங்கை வானெலி புகழ்
நாடகக் கலைஞர்களின் கலையாக்கங்கள்

தண்ணீர்ைத் தாண்டாத தரை மீன்கள்
அக்னியில் வெளியாகும் சிரு ஷ் டி கள் அதனைப் படைத்த இலக்கிய கர்த் தாக்களின் பொறுப்பு என்ற கம்பீரியத்தைச் சார்ந்ததா
கும.
வாதிகளால் அன்றி இந்த நாட்டிற்கோ எந்த
இது மோசடிக் காரர்களின்
தன்னிச்சையான அவசங்க
ளால் ஒரு சமுதாய மாற்றத்தை
ஏற்படுத்த முடியாது.
புதுமையின் மணிவயிற்றில் கருக் கொண்ட புதுயுகத்தைப் பிரசவிக் கக் கூடிய கலை - இலக்கியங்களே காலத்தை நிர்ணயம் செய்யும், சரித்திரத்தை உருவாக்கும்.
கோபம் கொண்ட மக்கள் பிரச்சி னையின் நீர்வுக்காகப் போராடும் ஆக்க இலக்கியவாதிகளே, தமது புதிய புதிய யுக்திகள் தோற்றமெ டுக்கும் எழுத்துக்களால் பரிணம வளர்ச்சிக்குப் பாதை சமைக்கின்
D6s.
பின்தள்ளப் பட்டு வரும் மக்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் கலை - இலக்கிய மானது சரிப்படுத்தலுக்கும், சமப் படுத்தலுக்குமான ஒரு சாதகமாகா மல் அதன் மாற்றத்தை உணர்ந்து செய்யப்படும் மாறுதலுக்கான சாத கமாக அமையவேண்டும்.
இந்த நாட்டில் நிலவும் மிகக் கொடு
மையான சமுதாய நியாயங்களை எதிர்த்தும், இந்த உக்கிப்போன
அமைப்பைக் காக்கும் பேர்வழிகளை
எதிர்த்தும் புதிய சமுதாய அங்கீ காரத்தை மக்களுக்கு அளிக்கும் இலக்கியங்களே இன்றைய தேவை களாகும். தண் ணிரைத் தாண் டாத தரை மீன்களான இலக்கிய இலக்கியத்திற்கோ
வித நன்மையும் ஏற்படப்போவ
ଛତଅଁର' .

Page 3
கரையேறப் படகுகள்
- மேமன் கவி -
சாக்கடையில் மிதக்கும் சந்தன கட்டைகளாய் சேற்றில் பிறந்த செந்தாமரைகளாய் கண்ணன்களுக்கு ஏங்கும் ராதைகளாய் இருக்கும் எங்களை சீதனப்பேய் ஒருபக்கம் - குதறிதின்ன
அழகின்மை இன்னெரு பக்கம் .א அழிக்கும் பொழுது
எங்கள் இதயக்கடலில் எங்கள் ஆசைப் படகுகள் மூழ்கிட
*புதுயுகம் சமைக்க வந்த புத்தி ஜீவிகள் நாங்கள்?" என உங்களை பிரகடனப் படுத்தும் காளையரே
மேனியை மறைக்க ஆடையின்றித்விக்கும் எங்களை நீங்கள் கைப்பிடிக்காமல் வாதம் பேசுவதால் நாங்கள்
சிவப்பு
மலர்களாய் மாறிப் போனுேம்,
- 4 -
அன்றுகண்ணகி பொங்கி, எழும்பொழுது மதுரை எரிந்தது போல் இன்று
எங்களுக்கு கோவலர்கள்
கிடைக்காமையால்
நாங்கள் நவீன கண்ணகிகளாய் மாறி பொங்கி எழப் போகின்ருேம்
அப்பொழுதுஎங்களை கரையேற்ற இந்தபிற்போக்குச் சமூகம் எரிந்து சாம்பலாகி எங்கோ மறைந்துவிடும்!
வெற்றி
ச. வாசுதேவன்
நாங்கள் ஜனனப் பூக்களின் புனித வண்டுகள் எங்களின் ஆசை! ஜனனம் மரிக்குமுன் யமுனைகள் வற்றுமுன் சேற்றுப் பூவெனும் செந்தாமரையுடன் காட்டுப் பூக்களும்
தாழம் பூக்களும்
எங்களின் வேட்டையில் சேர்ந்திடவேண்டும் நாங்கள் - ஜனனப் பூக்களின் புனித வண்டுகள்
எங்களின் ஆசை
தேனையுண்டு சுகிப்பதல்ல தேடியலைந்து பெறுவதும்கூட.

விருந்து
திக்குவல்லை - கமால்
ஒளிச்சுடர் விழிசிரிக்க உன் கைகள் - படைத்தளித்த இடியப்பம். மீன் குழம்புச் சிறு விருந்தை எப்படித்தான் மறப்பதுவோ?
வாத்தியங்கள் முழங்க, மின் குமிழ்கள் பளபளக்க பெரும்மாடி வீடுகளில் வகை வகையாய்சுவைத்து.
மறந்த எத்தனையோ விருந்துகளின் சுவடும்தான் தெரியவில்லை!
ஆனல்மழைத்தூறல் சுரசரக்கும் ஒரிரவில். மண்ணெய் விளக்கொளிரும் சிறு குடிலில். N இராப் பூச்சிகள் எங்கெங்கோ இருந்தெல்லாம் சப்தங்கள் எழுப்புகையில், நீ படைத்த இடியப்பம். மீன்குழம்புச் சிறு விருந்து.
இன்னுந்தான் நெஞ்சத்தில் இனிக்கிறது.
இளமை உணர்வுகளை எங்கோ ஒதுக்கிவைத்து, பசிக்குரலைத் தலாட்ட மண்வெட்டி கரம் தூக்கும், ஏழைப்பெண் நீபடைத்த இடியப்பம். மீன்குழம்புச் சிறு விருந்து.
--- - 5 --سس
நினைக்கையிலே, நெஞ்சமெலாம் விருந்தாய் விரிகிறதே...? அதை எப்படித்தான் மறப்பதுவோ? வழியிருந்தால் நீயேதான் சொல்லிவிடு!
கொடுமைகள் மடியும்
வவலிகரன்
கச்சிதமான அரங்கை
நீர்மாணிப்பதற்காக நாங்கள்.
காலுன்றி நிற்பதனல்
மாரீசக் கிரீடங்கள்; எங்களைக் கீழ்சாதிகள் என்றுதப்பாக நினைத்து குந்தகங்களைக் குதூகலமாய்ப் பிரசவித்து வேலேறிய வெந்த புண்ணில் மேலும் வேலை வீசுகின்றன; பாழ் வீட்டில் முடங்கி கூழ் குடித்து ஜீரணித்துக் கற்ற
t_ffT"t-f5)FH 3I'-- கூர்மை பெற்று கெட்டியான பாதைக்கு எம்மை அழைக்கின்றன! அதனுல்கேடுகளின் மொத்தமான கையிருப்புகளும் சுரண்டிக் கொழுத்து அலங்கார உலாவரும் கொடுமைகளின் கோர வடிவங்களும் தமது
கெளரவத்தை இழந்து நிற்கும்!

Page 4
இனங்கண்டு
கொண்டோம்!
சபா, சபேசன்
எமக்காய் பரிந்து பணிந்து
கோஷ்ங்கள்
கோரிக்கைகள் எழுப்புகின்ற இந்தமண்ணின் தலைமைகளே..! உங்களை நாம் இனங்கண்டுகொண்டோம்
கடைச்சரக்குகளாய் காவல்வேலிகளாய் எங்கள்உணர்வுகளே இட்டுவைத்திருக்கும் இனிய நண்பர்களே! உங்களையுந்தான். இரத்தச்சிவப்பின் இனிய செழுமையை நீங்கள் நன்முய் உணரும்காலம் நிச் சமாய் உண்டு! இனத்துவேசஏவல்களில் ஈனசங்கார நாதமிடும் ஈழமாதாவின் இழிபிறப்புக்களே ஓ!பிரிமூளைகளே நீங்கள்தான் எங்கள் முதல் எதிரிகளாக எங்கள் வேள்வியில் துவம்சம்செய்யப்படுவீர்கள்
அதிகார வெறியில், ஆட்சி இறைச்சிக்காய் எச்சில் நாய்களாய்
இரைந்து குரைத் து 6r1b6o turo ஏமாற்றும்
- 6 -
பச்சைவாதங்களே பணக்காரக் கும்பலே எங்களை விற்றுப்பிளைத்த எஜமானர்களே இங்கே உங்களுக்காய் எம்மிடம்எந்த
இடங்களேயில்லை.
பாசிசத்தைவிரட்ட வென தேசியத்துள் சருகிமறையும் சுரண்டல் குப்பல்காள் வர்க்கமுரண்பாட்டை மறைத்து நிற்கும் நீங்கள்.
ஆழக்கடலின் அலையில் தோன்றும் வெண்மை நுரையாய் எங்களை விட்டு எங்கோ செல்கின்றீர்
ஆமாம்-! எமக்காய்பரிந்து பணிந்து
கோஷங்கள். கோரிக்கைகள். எழுப்புகின்ற இந்த மண்ணின் தலைமைகளே. உங்களே நாம் வெகுவாக-மிக
வெகுவாக
இனங்கண்டு கொண்டோம்
எங்களை ஏய்த்து நின்ற உங்களது இனிய வசந்தத்தின் தென்றல் காற்றுக்கள் ஒய்கின்றன. ! இனிவரும் புயலுக்காய் எங்களுக்குள்ளே எழுச்சியின் வித்துக்கள் இந்க மண்ணின் சொந்த முளைகள் தலைமைகளாய். தளிர்க்கின்றன. ஆம் தளிர்த்துக்கொண்டேயிருக்கின்றன

۔۔ 7 نسس۔
பூமண்டலத் திலும் விடிவெள்ளிகள் புஷ்பித்து விட்டன
ஜவாத் மரைக் கார்
வானப் பெரு வெளியிலிருந்து நாளைய விடிவுக்கு நல்வரவு கீதம்பாடும். விடிவெள்ளியே!
லட்சோபலட்சம் விடிவெள்ளிகள் இன்று பூமண்டலத்திலும் உதயமாகிவிட்ட கை pë gja) aufrurr?
அறிந்து கொள். நாளைய விடிவுக்கு நல்வரவு கீதம்பாடும் விடிவெள்ளியே!
மாளிகை வீட்டின் மின் ஞெளி ஆதிக்கத்தை அழித்து இருளே மாளிகையாகும்படி செய்யவும். கண்ணிர் மழை ஒழுகும் ஏழைக் குடிலின் ஒட்டைக் கூரையூடு ஒளிக்கதிர் செலுத்தவும். உலகுத் காளில் புரட்சிப்படம்வரைய தாரிகைக் கதிரிலே சிவப்பு மைதோய்த்து நாளை உதித்துச் சிரிக் துவர விருக்கும் பருதியின் எழுச்சிக்கு சுபசோபனம் கூறிட நீ இன்று எழுந்துள்ளாய்.
வறுமைச் சேற்றிலே வியர்வைமணிதூவி பாட்டாளி இயந்திரங்கள்
பயிர் வளர்க்கின்றன. இருளினைச் சாதகமாக்கி, விளைந்ததை யெல்லாம் சுரண்டிக் கொழுத்திடும் முரட்டு எலிகளைப்
.பிடித்து நசுக்கிட יאA
பாடுபடுபவர்க்கே பாராளும் உரிமை பெற. நாளை எழுகின்ற புரட்சியைத் தெரிவிக்க நாங்கள் எழுந்துள்ளோம். ஏற்கனவே. வேலிகள் கட்டி மறைத்தும் பயனில்லை. ஊழல் பலத்தின் முன் எதிர் நிற்க முடியாத வேலிகள் எலிகளுக்கு வழிவிட்டு ஒதுங்குகின்றன. மக்கள் சமுத்திரத்தில் மிதக்கும் மேடைப் படகுகளில் நின்று சோஷலிச்ம் பேசும் எமது தலைவர்கள். வார்க்கைப் பொறிகளை 50வத்தார்கள். எலிகளுடன் சேர்ந்து பொறிகளும் போய்விட்டபோது. பிற கென்ன...?
மக்களே களத்தில் இறங்கி காணும் எலிகளைக் கசக்கி எறிய ஒளிக்கதிர் பாய்ச்சி உதவிட வருகின்ற, நாளைய விடிவுக்கு நல்வரவு கீதம் பாடும் விடிவெள்ளியே!
துப்பாக்கிகளாகி விட்ட தொழிலாளத் தோழருக்கு நாங்கள சோபனம் கூறுவதுடன் நின்றுவிடப் போவதில்லே.
நாங்களே அவர்கள்! அவர்களே நாங்கள்!!
நாளையப் புரட்சிக்கு நல்வரவு கூறிடும் பச்சை விளக்குகள் நாங்கள். சுரண்டும் வர்க்க க் துக்கு நேரும் ஆபத்தைக் காட்டும் சிவப்பு விளக்குகளும் நாங்களே!

Page 5
-- 8 س--
இரவில் உலாத்தும் அரசியல் வாதிகள்
செ. செல்வரத்தினம்
அவன் கருப்பட்டி யாவாரத்துக்கு முதல் போடறதா அவளுக்கு ஆச காட்டினுன்
அவள் பூரித்துப் போளுள் ஒரு சாமத்துக்கு தன் உடலை
அவனுக்கு தின்னக் கொடுத்தாள்.
அவன் கம்பி நீட்டிய பிறகே அவளுக்கு
-- -- -- -- -- - ܚܢܚܝܝܝ ܝܝ - - - - - - - -... -.-... , ...اس... مس -------- ...، ....... مسسیحع ح
(ԼpԼԳ6ւ மாத்தளே - இராஜலிங்கம்
குடல் தெறிக்க தின்றதினல் ஜீரணிக்க வேண்டி செவ்வாழைப் பழம் தின்னும் மூலதன முதலைகளே! ஜீரணிக்க ஏதுமில்லா மூதேவி என்று பழிக்கப் படும் நாங்கள் நாளை,
காரேறி வீதி வழி பவனி வரும் உம்மை ஜீரணிக்க துணிந்து விட்டோம்!
விடிந்தது.
"புதுக்கவந்த மாமா G395 nTasFmr வாங்கி வருவார்"
மகன் கனவில் காலுதைத்தான்
Lorruprath மண்ணுங்கட்டியும் எழும்படா மண்டு
விடிஞ்சிட்டுது”.
நன்றி
கடந்த மாதம் யாழ்ப்பாணம், அல்வாய், கெழும்பு, திக்குவல்லை ஆகிய இடங்களில் நடைபெற்ற "அக்னி" வெளியீட்டு விழாக்களில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர் களுக்கும், ஆய்வுரை நிகழ்த்தியவர் களுக்கும், பிரதிகள் பெற்றவர் சுளுக்கும், விழாக்களை ஒழுங்கு செய் தவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கின்ருேம்.
(よ塾-庁)
இருபதாம் நூற்முண்டுத் தமிழ்க் கவிதையில் மார்க்சியக் கொள்கைகள்"
என்பது பற்ரி டாக்டர் பட்டத்திற்கு ஆராய்கிருஜர்
செல்வி. கான்யா, M.A.
முற்போக்குக் கவிதைத் தொகுதிகள். இதழ்கள், பிரசுரங்கள் அனுப்பி உதவுக. செல்வி. தான்யா, M.A. ஆராய்சி மாணவி தமிழ்த் துறை,” சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை - 5. (தமிழ்நாடு)

என்று தோன்றும்?
ஆ. த. சித்திரவேல்
படுக்கைக்குச் சென்றல் பலப்பல நினைவுகள். பசியும் பிணியும் காதைக்கிள்ளும் கடன்காரர் உருவம் கண்ணில்தோன்றி சாகஸம்புரியும் உடன்பிறந்து தேய்ந்துபோகும் பருவக்குமரிகள் பெருமூச்சொலிகள் இடைக்கிடைஎழுந்து அலைக்கழிக்கும் மாறி மாறி இரவுகள் தோன்றும். என்வாழ்வில் வசந்த இரவுகள் என்று தோன்றும்?
தெருவோரச் சிறுவன் சிங்களம்: சுனில் குணவர்த்தணு தமிழில்: செந்தீரன்
சின்னஞ்சிறுவனே! சின்னஞ்சிறுவனே! தெருவோரத்திலே தாயின் மடியில் முடங்கியிருந்தும்
நீ ஏன் - கண்ணிர் சிந்திக் கதறியழுகிருய் வானக்குமுறலின் உறுமலைக் கேட்டுக் கண் விழித்தாயோ!
களிப்பைத் தந்த கனவுகளெல்லாம்
கலைந்தோடினவோ!
எதிர்காலம்
நினைவை
சுட்டதோ? பசிநெருப்பை தணித்துக் கொஞ்சம் தொண்டைக் குழியினை நனைத்துக் கொள்ள சொட்டுப் பாலேனும் இல்லையோ உனக் , முன்னேர்கள் போற்றிச்சென்ற சு பீட்ச நாட்டில் நீ பிறந்துள்ளாய் அதை நினைத்து
fë
குதூகலித்திடுவாய் இனியும் என்றும்
கண் கலங்காதே!
O தில்லை யடிச் செல்வன்
தொழிலாளி
நாங்கள் எலும்பும், தோலுமாக இருப்பதால்தான் எங்களை இந் நாட்டின் முதுகெலும்பு என்கிருர்களோ?
வாரிசு
மன்னர்கள்
வாரிசு மறையாமல் இருப்பதற்கா? கடத்தல் காரருக்கெல்லாம் மன்னர் பட்டம் சூட்டுகிருர்கள்?

Page 6
- 10 -
உலகம் எங்களுடையது ஷெல்லிதாஸன்
நீங்கள் கோடி உடுத்து கோடீஸ்வரர்களாக மாடியில் வாழ மஞ்சத்தில் புரள நாங்கள் வாடி உழைத்தோம் மாடாய் உழன்ருேம் ஆனலும் நீங்களோ. *பொறுத்தார் அரசாள்வார்? என்று போதனை செய்து
S6)") எம்மை ஏமாற்றி வந்ததை இன்று உணர்ந்து உங்கள் வர்க்க போதனைகளைத் தூக்கி எறிந்து பொங்கி எழுந்துவிட்டோம் நிச்சயம் - நாளைய உலகை நாங்கள் அரசாள்வோம்!
மாற்றங்கள் லோகேந்திர லிங்கம்
எங்கள் சந்தாக்கள் சேர்ந்து உயர்ந்ததனுல் சங்கத்தின் கட்டடமும் கம்பீரத் தோற்ற முடன் பத்து அடுக்குகளும்
சில நூறு அறைகளுடன் செத்து மடியுமெங்கள் சொத்தாக திகழ்கின்றது
எங்கள் உழைப்பேகான் உயர்வாகத் நிகழ்கின்றது. அதனுள்ளே. உழைத்தும் பழகாத ஒரு கூட்டம் இருந்து
மின் விசிரி கீழே "மந்திரங்கள் ஒதுகின்ருர் அத்தோடு. எங்கள் உழைப்பதனை சுரண்டுகின்ற எசமானும் தம்முடைய 'பக்தி'யினை தம்பட்டம் அடித்திடவே கல்லான இறைவனுக்கு கருங்கல்லால் மண்படமும் தங்கத்தகடுகளை தரைமீதும் பதித்து அலங்கார ஓவியங்கள் அகமெல்லாம் நிறைகின்றன. இங்கும். எங்கள் உழைப்பேதான் * உயர்வாக திகழ்கின்றது) ஆனல். எங்கள் குடிசைகளின் கூரை வழியாக கொட்டுகின்ற நீர் நிரம்பி குழந்தைகளை மூழ்கடிக்கும் ஆதலினல். - எங்கள் உழைப்பெல்லாம் * உயர்ந்து" நிற்கின்ற. எங்கள் சொத்தாக எழுந்து நிற்கின்ற. கோயில் மண்டபமும் சங்கத்தின் கட்டடமும் உறைவிடமாய் எங்களுக்கு
உதவுகின்ற «5fT 6)! f) f375) 5ğ5
திரண்டெழந்து அமைத்துவிட தயாராக இருக்கின்முேம்.
பருவம் வதிரி. சி. ரவீந்திரன்
சின்னப்பருவத்தில் சிறுமணலில் வீடு கட்டிய - நான்
இன்று வெட்டைவெளியிலே கல்லுச் சுமந்து கட்டடம் எழுப்புகிறேன்.

குருதிப் பயணங்கள்
மு. பஷர்
அடக்கு முறை ஆதிக்க வெறி சுரண்டற் கும்பல் களையப் புறப்பட்ட போராளிகள் துரக்கிப் பிடித்த கொடிகள்! துப்பாக்கி சவைகளை குளிப்பாட்டிய வண்னங்கள்
மழலைப் படிகடந்து பருவமேடேறும் பெண்மைப் பயணத்தில் சிந்திய துளிகள்
வாழ்கை துவங்கிய ஒரு நள்ளிரவில் மெல்லியமுனகலில் பளிச்சிட்டமின்னலாய் கோடிட்ட
புள்ளிகள்
ஒரு மனிதப் பிஞ்சினை
தாய்மைப் பல்லக்கில் சுகித்த போது பெருக் கெடுத்த அருவி வெள்ளம் ரோஜாவில் சிரித்து அந்திவானில் உறங்கி கனிகளில் சளித்து சுடலையில் அக்னிக் காங் காய் சினந்தபோது ஆண்டுப் பரினுமத்தின் ஐந்தாம் மாதத்தில்
- 1 -
வர்க்கப் பிரளயத்தின் ஆத்ம கோஷங்கள் உலகை உலுப்பியபோது கண்ணுக்கெட்டிய துர்ரம் வரை தெரிந்த தெல்லாம், Թ6)Iւյւյ!
குருக்கத்திப் பூக்கள்
பண்ணுமத்துக்கவிராயர்
சீழ்வடிக்கும் வக்கிரங்களை சிருஷ்டித்துவிட்டு, சீவன் பிரிந்தவுடன் - பூர்ஷ்"குவாக்களின் புத்தக அலு மாரிக்குள் புதைந்துகொண்டு தூங்கப் பாட்டெழுதும் பாண்டித்தியம் எனக்குவேண்டாம். படிப்பரியாப் பாட்டாளியின் பாமர மனதில் புனிதமான் அவன் இதயத்தாமரையில் fங்காரம் செய்யும் கவிவண்டாய்
வாழ்வதே upt LDL 35ub GT687ó65
முதலாளித்துவத்துக்கு முதுகுசொரியும் பேணு முனையொடிந்து சீண்டுவாரற்றுக் குப்பையிலே சீ.யென்று எறியப்படும் நாளில் -
குருக்கத்திப் பூக்களாய் குலுங்கிச் சிரிப்பேன் நான்

Page 7
புதியதொரு வீடு
அன்பு டீன்
எந்தையின் தந்தையின் காலத்தில் கட்டப்பட்ட அந்த வீடு இப்போது ஒட்டையாகி ஒடிசலாகி. * பூச்" செல்லாம் சிதைந்து வெள்ளையெல்லாம் தேய்ந்து பாழ்பட்டு விட்டது
எந்தையின் தந்தையின் ஞாபகார்த்தமான அந்தவீடு இன்னும் இன்னும் நிலைபெற்றிருக்க வேண்டுமென எந்தை
அந்த வீட்டிற்கு கூரை வேய்ந்து "பூச்சுப் பூசி பாதுகாத்து வந்ததாய் அம்மாவும் அம்மாவின் சகோதரர்களும் கதை சொல்வர்
ஒட்டையாகி. ஒடிசலா கி. சுவர்க ளெல்லாம் ஆட்டம் கண்டுவிட்ட அந்த வீட்டை அப்பர் போல் மேலும் மேலும் *றிப்பயர் செய்து சீவிக்கவோ. சந்ததியைச் சீவிக்க விடவோ எனக்கு விருப்பமில்லை
நானும் எனது சகோதரர்களும் நண்பர்களுமாய் இணைந்து பிக்காசு சுத்தியல். இத்தனையின் துணையுடன்
- 12 -
அப்பாவின் அப்பாவால் கட்டப்பட்ட அந்த வீட்டை முற்ருக உடைத்து. ஆட்டம் காணுத
அத்திவாரத்தில்
புதிய வீடொன்றை கட்டி எழுப்ப w முடிவெடுத் துள்ளோம் புதிய கொத்தர்களால் சிருஷ்டிக்கப்பட விருக்கும் எங்கள் புதுமனையின் புகு விழுா மிகவிரைவில் நடைபெறும்
தரவுகள் சரவணையூர் சுகந்தன்
எங்கள் தேற்றம் உங்களுக்குத் தெரியும் எங்கள் கணக்கு ஏன் புரியவில்லை இதோ கனக்குப் பார்க்க தரவுகள் தருகிருேம் விரைந்து பாருங்கள் விடைவரும்
காலம்
பூவரசி
அன்றுபெண்ணிற்கு வயதானுல் கையில் ஜாதகமுடன் காலமெலாம் அலைந்திடுவார் தந்தை; வரணுக்காக!
இன்று - தன் மகளின் தராதரப் பத்திரத்துடன்
பல படிகள் ஏருசிருர் ஏக்கமுடன் - வேலைக்காக!

س--- l =سته
தீபக்
என். சண்முகலிங்கன்
** என்ரை அம்மா! நொக்கு எனென்ன வேணும்' அன்றுன்மடியில் மழலை நான் கேட்டேன். ‘‘குஞ்சு, நீ வண்ணக் குயிலாய் இசைபர்டு நெஞ்சு மகிழும் உன் நில விசையில்நான் வாழ்வேன்' அன்னையுன் அன்பிலே அழகாய் வளர்ந்தேன் மழலேக் கனவின் மனச் சிறகடித்து மகிழ்ச்சிப் பெருக்குடன் மோகனம்பாடினேன் ந்ேதோ, அம்மா! சத்தம் இல்லையே! சத்தம் இல்லாச் சங்கீதராகமா இல்லை.அம்மா! பசிராகத்தின் பலமான ஒலிகளால் எங்கள் காதுகள்தான் அடைத்தன அம்மா! எங்களுக்கு என் பசி... எங்கள் உழைப்பெங்கே. எங்கள் உணவெங்கே... அதோ...! அதோ அவர்களைப்பாருங்கள்
எங்கள் உணவை உண்டு உண்டு. .
எங்கள் உழைப்பை உண்டு உண்டு. எங்கள் இசையில் மகிழந்து மயங்கி. ஐயோ! அம்மா! சத்தம் இல்லையே... எங்கள் இனிமையை தின்பவர்க்காக இனியும் இன்னிசை பாட நான் மாட்டேன் "தீபக் ராகம்
பாடத்துணிந்தேன் தீபக் ராகம். தீபக் ராகம். ராகத் தீயிலே.
நானும் வேகலாம். அம்மா எனக்காய் நீ அழவேண்டாம் நாளையுலகின் நல்வாழ்விற்காய் தீயரை அழிக்க தீபக் ராகம். நெஞ்சுமகிழ மேகமல்ஹார், வருங்காலத்தில் வந்திடும்.அம்மா அப்பொழுது உன் மகன் இருப்பேனே! இல்லையோ! என்னுடைய ராகமும் பொன்னுலகின் தீபமும் என்றென்றும் நிலை நிற்கும் என்புகழில் நீ வாழ்வாய்!
சிவப்பு நெல்லே நடேஸ்
மலையக மாந்தரை சுரண்டிச் சுகித்திடும் துரைமார்களே?
நீங்கள் ஆபாசம் போக்க மகிழ்ந்து குடித்திடும் தேநீரின் சிவப்பு
நாளை உங்கள் வாழ்வை முடித்திடும் பாட்டாளிகளின் கொதிக்கும் உதிரத்தின்
சிவப்பே. S.

Page 8
- 4 -
வார்ப்புகள்
காந்தி
பத்தொன்பதாம் நூற்ருண்டில், பிறந்து வளர்ந்த காந்திக்கு இருபதாம் நூற்ருண்டின்
முற்பகுதியில் மகாத்மா என்று பேர்! மகாத்மா என்ருல், பாரதமே எழுச்சியுறும்.
இருபதாம் நூற்ருண்டின்
பிற்பகுதியில் *மகாத்மா காந்தி’ என்ற பெயர் கூறி, சில பேர் வாழ்கின்ருர், காந்தியை,
கண்ணுடியில் அடைத்து, சுவரில் மாட்டுகின்ரு . பத்தொன் பதாம் நூற்றண்டில் பிறந்து வளர்ந்க காந்திக்கும், இருபதாம் நூற்ருண்டின், அகிம்சை வாதிகாந்திக்கும், வருகின்ற நூற்றண்டில், சுவரில் கூட இடம் இருக்குமா ?!
லெனின்
வறுமையுற்ற மக்களுக்கு, வாழ வழி வகுத்து, அக்டோபர் புரட்சியினை ஆக்ரோசமாய் நடத்திவிட்ட, மா மனிதன் லெனின்; இன்று இல்லை! ஆளுனல், லெனினுக்கு சிலை செய்கின்ருர், இன்னும், லெனின் புகழ் பாடுகின்ருர் . வறுமை யுற்ற மக்களுக்கு, வாழ வழி காட்டா ராம்! லெனின் பெயரைச் சொல்லி தம் வாழ்வை உயர்த்துகின்ருர்! லெனினை கண்ணடியில் அடைத்து, சுவரில் தூக்குகின்றர். சிந்தையிலே,
சுரண்டலை,
சிந்திக்க மறுப்பதில்லை! ஐயோ! லெனினே! உன் பெயர் கூறி, சிலர் வாழ்கின்ருர்; பலர் வாடுகின்றர். என்ருலும், சமானய மககள, உன் பெயரை நினைவு கூர்வார்கள்!
மா-சே-துங்
வேளாண்மை இடையே, களைபயிர் வளர்வது, வேளாண்மைக்கு தீங்கு. அது போல், மனிதப் பயிரிடையே, மனிதக்களை வாழ்வது மனிதர்க்கு தீங்கு. மனிதரை சுரண்டுகின்ற, மனித உருக் கொண்ட, மனிதக் கொடியோரை, கலாச்சார புரட்சி கொண்டு, கலக்கிய மாசே துங்,
வாழட்டும்! நீடுழி வாழட்டும்!!-
ஏழைக் கவி வாழ்த்துவதால், அவர் மட்டும் வாழ்வதில்லே! என்ருே ஒரு நாள், மனிதராய் பிறந்தவர் மானிலத்தில் மடித்திடுவார்! மனிதய்ை பிறந்தவன், மரணத்தை நோக்கி செல்கின்ருன் . என்பதஞல்,
இராஜ தர்ம ராஜா
மாசேதுங்கும் ஒரு நாள் மானிலத்தில் படித்திடுவார். அவர் மடிந்து விட்டால், சிலர் மகிழ்வார்கள். ஆனல், மனிதப் பண்பு கொண்ட பல மனிதர் அவரை வாழட்டும் என்றே வாழ்த்திடுவார்!

ஆபிரிக்கா
ஆபிரிக்கா என் ஆபிரிக்கா.
எம் முதியப் புல்வெளி ஈன்ற படைக்கள வீரரைத் தந்தவளே. எங்கோ தொலைவில் ஆற்றின் அருகிருந்து என்பாட்டி பாட்டெடுக்கும் ஆபிரிக்கா. உன்னை நான் முந்தி ஒருபோதும் அறியேன். எனினும் உன் குருதி என் நாள வழிபாயும். கருமையாம் உன்குருதி வயலெல்லாம் வளம் பாய்ச்சும். அக்குருதி உன்வேர்வை பெற்ற குருதி. அவ்வேர்வை உள்வேலை பெற்ற வேர்வை. அவ்வேலை உன் அடிமைநிலை தந்தவேலை. உன் பிள்ளைகள் சேர்ந்த அடிமை நிலை. ஆபிரிக்கா நீ சொல்வாய் ஆபிரிக்கா
ஆங்கிலத்தில்;
- டேவிட் டியொப்
இந்தக் கூனல்முதுகு உன் முதுகோ? அவமானச் சுமையில் ஒடிந்த இந்த முதுகு நடுப்பகல் வெயிலில் கொடுஞ்சவுக்குக்கு ஓம் என்னும் இம்முதுகு.
என்ருலும்
அடங்கி அமைந்த குரல் ஒன்று பதில் சொல்லும். செருக்குடைய என் மகனே
அதோ பார் அந்த அற்புத - வாடிய வெள்ளை மலர்கள் நடுவே தனிமையில் நிமிர்ந்து நிற்கும்
மொழி-வளவன்
அதுவே ஆபிரிக்கா, உன் ஆபிரிக்கா - பொறுமையுடன் விடாப்பிடியாய் மீள அது வளரும். படிப்படியாய் அதன் பழமும், விடுதலையில்
துவர்ச்சுவையைத்
தானடையும்.
பலவீனம்
எஸ். ஐ. எம். ஹம்ஸா
தீக்கோழிகள் தலையை
மண் Eல் புதைப்பதாக நினைந்து தூரத்தில் நிற்கும் வான் கோழிகள்
அவற்றின்
தலையை முழுகப் பார்க்கின்றன ஆனல் - பக்கத்தில் வந்ததும் பலவீனச் சிறகை விரிக்கின்றன.

Page 9
--سیس- 16 سے
நான் வாழ் யுகம் இருளாம் யுகம். சூதில்லாச் சொல் அப்படியும் ஒன்றுண்டோ! சுருங்காத நெற்றி என்ருல் கருங்கல்லாம் நெஞ்சம் 9.fli-ai săr urrri? கொல்வறுமைப் புதினம் தெரியாதமடையன்!
இதென்ன காலமிது! முசுப்பாத்தி நீ கதைத்தால் கொடுமை கண்டு வேகாத பாவம் அது. அமைதிபெற
தெருவுலாவும் தோழன் யார்? துன்பத்தில்
உழலும் நண்பர் அணுகாத துலையிலுள்ள ஒருவனல்லோ.
நான் வாழ நான் உழைப்பதுண்மை ஆணுல் அது ஒகு தற்செயலே. எப்படித்தான் நானுண்பேன்? என்செய்கை,
எது தானும் வயிருர நான் உண்ணத் தகுதிதரும் வகையுடைத்தோ? பசித்தவர் கைபறித்த உணவல்லவா நானுண்பது? விடாய் எடுத்தார் கைமுடக்கி
எடுத்த நீரல்லவா நான் குடிப்பது.
வருங்காலத்தவர்க்கு
ஞானியாக வாழலாம் நான். பழம் நூல்கள்
சொல் ஞானம்:
உலக வினையை மறந்துவிடு. சிலநாளுக்கு நல்லாய் வாழ். அச்சம் தவிர்; அகிம்சை கடைப்பிடி. தீமைக்குப்பதில் நன்மை செய். ஆசையைத் துறத்தலிலும் அறுத்தல் திறம். இவை எனக்கு இயலா.
பசி அரசாண்டு குழப்பம்மலி
கால்த்தில்
நகர்ப்பக்கம் நான் வந்தேன். மனிதரெல்லாம் கிளர்ந்தெழுந்த காலத்தில் நான் சோர்ந்து உளங்கொடுத்தேன். புவியில் எனக்களந்த நாட்கணமும் பறந்தோடிப் போயினதே.
அதோடு
என்நாளில் தெருக்கள் என மண்சரிவிற் கொண்டுவிடும். பேச்சென்ருல் கழுத்திறுக்கக் கயிறுவிடும். என்செயலால் ஆவதென்ன? ஒன்றுமில்லை. நானில்லை யென் ருலோ அரசுடமை காப்புறுதி

- 17 -
இது என் கனவு, செருப்பை நீளம் புவியளந்த என் வாழ்வும் மாற்றுகின்ற தடவைகளில் புரண்டழிந்து போயினதே. மேலாக
− நாட்டையல்லோ
மனிதனது மனப்பலமோ மாற்றிவந்தோம். மிக அற்பம். காலமெல்லாம் போராட்டம் குறிக்கோளோ விரிந்தவெளி என்பதின்றி நெடுந்தொலையில். அதை யெண்ணி வந்தோம் கிடைப்பதற்கு அரிதாய் சொல்லி வந்தோம் அது போக கொடுமை கொடுமை என்ருேம் கண்ணுக்கு மிகக் கிட்டடியால் அவ்வளவுதான். அது தோன்றும். - புவி மீது எனக்களத்த ஒன்றுமட்டும் உறுதியாக வாழ்வுமோ சாம்பியதே. நாமறிவோம்
பாழ்நிலையை எண்ணிவிட்டால் நாம் அமிழும் புருவமெல்லாம் வெள்ளத்தில் பொறிபறக்கும் அநீதிகண்டு நீங்களெல்லாம் ஒருவேளை எழுகின்ற கோபமும் கிளர்ந்தெழலாம். குரல் ஒலியில் இடிதெறிக்கும் ஆனல் ஒன்று என்ன செய்வோம் மறக்கவேண்டாம். கருணையெனும் அடித்தளத்தை
பேட்ரெல் பிறிச்ற்
எங்களது பலவீனம் மண்மீது நிலைநிறுத்த
பற்றி நீர் பேசுகின்ற எண்ணிய நாங்களுமே பொழுதெல்லாம் சிறுகருணை எம்மனத்தில் அவற்றை எமக்குக்கொண்டுவந்த இருத்த இயலாது இருட்காலம் பற்றியும் நீர் அழிந்துவிட்டோம் சிந்திக்க.
ஒன்று சொல்வேன்.
மொழி-வளவன் . . . . . .
- மனிதனுக்கு மனிதன்
துணை செய்யும் நாள் ஏனென்ரூல் நாட்டை எண்ணி வரும்வரைக்கும் நாம் கவலை எம்செயலைக் கொள்வதெல்லாம் கடினமாய்
வர்க்கமுறைப் போராட்டத்திலும் ஆராயவேண்டாம் ஐயா .

Page 10
- 18 -
அனுமதியோம்!
ஈழத்து நூன்
உலகிற்கே அறிவியல் தந்தவர்கள் நாங்கள் என்கின்ற இறுமாப்பு இருக்கட்டும், நிஜ உலகிற்கு வாருங்கள்! குடும்பச்சண்டை, திருட்டு, நோய் தொழிலின்மை குமர்க் கரையேற்றம் இத்தியாதி பிரச்சினைகள் யாருக்குத்தான் இல்லை! மைவெளிச்சக் காரனின் உண்டியல்கள் நிரப்புவோரே எமது தலைவிதியை நிர்ணயிக்க அவன் என்ன ஆண்டவன? வாழ்கை யென்றிருந்தால் வறுமை, நோய் இயற்கைதானே உழைக்காமல் வாழும் சுரண்டல் ஓநாய்களின் பித்தலாட்டங்களால் நாம் இன்னும் நலிகின்றேம் எம்மைத் தொட்ட சீர்கேட்டுக்கு காரணம் நம் தலை விதி. சிந்தனைத் தெளிவின்மையே எங்கோ இருந்து வரும் அண்டப் புளுகர்கள் எம்மைச் சுரண்டி வாழ நாம் இனியும் அனுமதியோம்!
எழுக!
க. ஐ. யோகராஜா
புல்லிடுக்குப் பணிகளாய் கிடந்து வரும் - எம் நவயுகத் தோழர்காள்!! எழுக... ! நாம் எல்லோரும்
புரட்சிப் புது - பெரு வெள்ளமாய்; ஒன்று சேர்ந்து. சுரண்டல்கள் முதலாளித்துவத் தன்மைகள் அனைத்தையும். ஒரு நொடியில் சுட்டுத் தள்ளிட நம் கரங்களில் வலு வேற்றி வருக...!! எழுக!!
புறப்பாடு
பாலமுனை பாறுக்
உழைத்து, உழைத்து. இழந்து. இழந்து. இழக்க எதுவும்
இல்லா நிலையில்
எழுந்து.
பிரபஞ்ச மெல்லாம் அக்னி மலர்களாய்ச் சிவக்க முனைகையில். உங்கள் - ன.
ஏகாதி பத்திய முதலாளித்துவ.., நிலப்பிரபுத்துவ எதேச் சாதி காரச் சுரண்டற் கரங்களால்
அதனைமூடி மறைக்கவா முயல்கிறீர்? இருளின் போர்வை
எடுத்து. У போர்த்தவா முனைகிறீர்..? இருண்ட வானம் இடியாய் இடிக்கும்! நாங்கள் - இடியாய் இடிப்போம். வெடிப்போம் பறிப்போம்!! இது.
அடக்க, அடக்க தொடரும், தொடரும்!!
முழங்கும்!!

سس 19 --
FREE VERSE
புதுக
கவிதை
புதுக்கவிதைகள் ஈழத்திலும் - தமிழகத்திலும் ஒரு விஸ்தாரமான களக் தைப் பெற்று கம்பீரமாக வளர்ந்து வருகின்றது.
இது பற்றிய மயக்க நிலை இன் ம்ை பலாருக்கு ஒரு தெளிவு படாத (3 urg ayti, FREE VERSE 39th வேர்ஸ்" என்பதே வசன கவிகை என்றும், இதுவே “புதுக்கவிதை' என்றும் சிலர் கூறி வங்கின்றனர். 19ம் நூற்ருண்டின் பிற்பகுதி யில் ஆங்கிலக் கவிதை உலகில் எழுந்த கவி மாற்றத்திற்கு ஃபிரி வேர்ஸ் என்ற பெயர் சூட்டப்பட் ட திக இந்த தி. மான புதுக் கவிதை முயற்சியில் சோக%ன செய்தவர்களின் நோக்கம் ஆங்கில மரபுக் கவிதையின் சந்த, ார் பிரதா யங்களை மீறுவதும், கவிா தக் கன் மைக்கு ஒரு சுயேச்சைத் கன்மை யைக் கொடுப்பதும், ப. சீன க்த வத்தை அரவனைத்துக் கொள்வது மாகும்.
இன்றைய ஃபிரி வேர்ஸ் கவிதை தைகளில் (மக்கிய சி%) பண்பு, "ாக் காணலாம். குறிப்பாக குரல் /ாக்
கம், ஒலி மாற்றம், இடையிடையே
கருக்து முற்றுப்பெறல், 'கியவற் றுடன் ஒரு கனமான வன் 1 ம் இக் கவிதைகளில் சிறப்பாக அமைந்து வருகின்றது. கற்பனைப் படிமங் கள் பல கவிதைகளையே ஆட் கொண்டும் விடுகின்றன.
சென்ற நூற்றண்டில் இக்கவி தைத் துறையின் சோதனைக் காரர்
களாக வால்ட்விட்மன், எமிலி டிக் கன்ஸன் ஆகியோரையே குறிப்பிடு வர். ஆனல் இவர்களின் புதுக் கவிதை முயற்சிகள் சமகாலத்துக் கவிஞர்களால் பின்பற்றப்பட வில்லை. காலப்போக்கில் இதன் வளர்ச்சி பலரை ஈந்த பொழுது புதுக்கவிதைத் துறையில் ஒரு வேகம் ஏற்பட்டது, சம்பிர தாயமான கவி உருவ மாற்றங் களில் இருந்து விடுப்ட்டு, ஒரு புதிய வார்ப்புக்குள் அடங்கி வருவதால் புதுக்கவிதைகள் பார்வையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின் றன. இந்த நூற்ருண்டில் கவி தைத் துறையில் இப் புதுக்கவிதை கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டன என்று கூறலாம். தமி ழைப் பொறுத்த மட்டில் பல ஆண் டுகளாக இக்கவிதைக்குப் பெயர் சூட்டுவதிலே பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டு இன்றும் சரியான தீர்வு காணப்படாமல் இருக்கின்றது.
இச் சர்ச்சைகளுக்கு மிக முக்கிய மானது 'ஃபிரிவேர்ஸ்’ தான் என் பதே உண்மையாகும். ஃபிரிவேர்ஸ் என்ற இந்த ஆங்கிலவார்த்தை *வேர்ஸ் லிப்ரே" என்ற பிரஞ்சு வார்த்தையின் சமமான மொழி பெயர்ப்பு என்றும் கூறுவர். ஆளுல் இவ்வார்த்தையையே வசன கவிதை என்று தமிழில் அழைக்கும்போது பல பிரச்சினைக%ள இது உருவாக்கி விடுகின்றது.
பொதுவாக, ஃபிரிவேர்ஸ் என்ற சொல்லின் சரியான அர்த்த புஸ்டி யான தமிழாக்கம் ‘வசன கவிதை' அல்ல என்று கூறலாம். "புரொஸ் Gurruth’ (Prose Poem) at Görip சொல்லே "வசனகவிதை' எனல் பொருந்தும் ஆகவே, ஃபிரிவேர்ஸ் என்ற சொல்லின் தமிழாக்கம் வசன கவிதை அல்ல.
இவ்வாரு ன பெயர்ப் பிரச்சி
னைகளை விடுத்து பொதுவாக இன்று வழங்கப்படும் * ‘புதுக்கவிதை”* என்ற சொல்லே இப்படைப்பை இனங்காட்டுவதற்குப் போதுமான தாகும்.

Page 11
- 20 -
-துருவல்
கடுகு சாந்தன்
சர்ந்தனின் பரிட்சார்த்த முயற் சியின் முதல் வெளியீடான "கடுகு" குறுங்கதைத் தொகுதி இருபத்தி யைந்து குறுங்கதைக%ளக்கொண்டு அளவில் கடுகாகவும் வெளிவந்துள் ளது. ஈழத்து நிலை, நினைப்புக்க%ளப் பொறுத்தவரை பரீட்சாத்தமான வற்றை வரவேற்கின்ற அல்லது விலத்துகின்ற பாங்குகளை கங்கணம் கட்டிக்காட்டுவதை விட சாந்தனின் முயற்ச்சி எந்தநிலைப்பாட்டுக்குப் t. u rfu'dFrrrfğ5g5Ldrrah5 என்பதை அளவிட்டுப்பார்க்கவேண் டியது அவசியமாகின்றது.
இலக்கிய "இலக்கணக் கட்டு
மானங்களைப் பிரித்துக்கொண்டு உரு
வகப்பரீட்ஷையம் செய்ய ம%னந்த மைக்கு சாந்தனைப் பாராட்டவேண் டிய அதேவேளை உள்ளளவு கனப் பரிமாணங்களைப் புதிய பரீட்சை யம்செய்யவோ புதுமைப்படுக்கிக் கொள்ளவோ சாந்தன் முயலவில்லை என்பதனை வாசகர்கள் படித்து உண ருவர்.
சாந்தனின் இருபத்தியைக் து குறுங்கதைகளிலும் சமுதாயத்தின் வீதமற்றபிரச்சினகள் துணுக்குகளா கக் காட்டப்படுகின்றன. இந்த வீத
s அமைகின்றது
மற்ற பிரச்சினைகள் எல்லாமே பூர
னத்துவமில்லாத பொருளாதாாப் பலவீனமான சமுதாயத்தின் அறுைங் கல் பிரச்சினைகள் என்பதை சாந்தன் உணர்ந்துகொள்ளவில்லை. இது
சமுதாயப் பிரச்சினைகளிலிருந்து
தொலை நிறுத்திக் காட்டுகின்ற
தாகவே சொல்லவேண்டும். ஒருவன்
பார்வையாளகை இருப்பதற்கும்
பங்கெடுப்பதற்கும் வித்தியாசம்
உண்டு. பார்வையாளனுக நின்றுபுரி
பாக நனையாத அனுபவங்களைப் படம் பிடித்துக்காட்ட முடியாது
என்பதற்கு இத்தொகுதியிலுள்ள
Ꮏ Ꭿ Ꭷu) கு றுங்ககைகள் உதாரணப்
பட்டு நிற்கின்றன.
சலுகை, (மழம், கட்டுப்பாடு, அறியாமல் எப்படி உறவுகள். மிச்சம் போன்ற ககை களில்ை கேசியத்காவத்துக்கு முக்கி பம்கொடுக்கப்பார்க்கின்(?ாா? அல் லக கமிழுக்க முக்கியம் கொடுக்கப் பார்கின் முரா? என்பதைக் s கண்டு பிடிப்பது சுடும் மயற்சியாக இருக் கின் m க. கேசியத் தவத்துக்க முக்கி யம் கொடுக்கநினைத்து எாழ பிெருந் கால் அது அவற்றின் சுெளிவின்மை யைக்காட்டுகின்றகென்றே சொல்ல வேண்டும். ஏனெனில்,கேசியத் துவ (மம் இல்லாமல், மொழிவா காமம் இல்லாமல் இடை நடுவில் நினைப்பு நிற்கின்றது. *சலுகை"
வசதி,
கதையில் இதை தெளிவாக உணர
முடிகின்றது.

- 21 -
*கடுகு" க்கு முன்னுரை எழுதிய எஸ். பொ. **சிலவற்றில் மிக நுணுக்கமாக இசைக்கப்பட்டுள்ள ஈனதியான சமுதாயப்பார்லையின் கோலங்களைக் காணுவதற்கு சாமா னியனுக்குப் பல நாள் ஆகலாம்”*
என்று சுட்டுகின்ருர். இங்கு சாந்தன் கையாண்டது கனதியான பிரச்சினை களாகஇருந்தாலும் அதைச்சாமானி யன்தான் படித்தாகவேண்டும். அவன் படிக்கிற மாக்திரத்தே உணர்ந்து ஒொள்ளவும் வேண்டும். ஏனெனில் சாமானியனின்பிாச்சினைகளை ஆய் வுக்கு உட்படுத்தி உருக்கொடுத்து விட்டு அவனையே சிக்கல்படுத்து வதா?
பிரச்சினைகளை நக்கல் நயங்களாகப் பார்த்து அதில் சத்தியவேட்கை யைக் காண்பதை விட முன்னுக்கு நுரை கக்கும்பிரச்சினைகளை மானுஷ் யகத்தால் உணர்ந்த அணுகி அவலப் பாடுகளைக் கருவாக்கி முடிவுப்படுக் துவது உயர்ந்த சமுகாயப்படப்பிடிப் பாக இருக்குமென்று நான் நினைக் கின்றேன்.
*கடுகு" இன்றைய ஈழத்து சமூ கம் பற்றிய ஒரு தீவிரமான விமர் சனம் என்று புரிக்கோடு இடப்பட் டுள்ளது இன்றைய ஈழத்தின் சமு கா யத்தைப் படம் பிடித்துக்காட்ட
முயன்ற சாந்தனுக்கு கனமானதீவிர
மானவற்றை இனங்கண்டுகொள்ள முடியாமல் போனது ஒரு குறைபா டாகவே எனக்குப்படுகிறது. இனங் காண்பதற்கு சரியான தத்துவ, அர சியல் பரிவுகள் வேண்டும். ஏனெ னில் மொழிப் பிரச்சினையும், இரண்டு உண்மைக%ளக் கண்டு
பிடித்தமையும், பப்பாசிக்களவும்,
அந்தஸ்து ஆய்வு முறையுந்தான் இந்த நாட்டுச் சமுதாயத்தின் முன் னணிப் பிரச்சினைகளா? இவையே சாந்தனே சமுதாயத்திலிருந்து எவ் வளவு தூரம் விலத்திக் காட்டுகின் றது என்பதைப் புரியவைக்கிறது. இருந்தும் தனது படப்பிடிப்பில் பேயர் "பொடியன் அவதி. முதலாளி கள் பலவிதம், போன்ற கதை மூலம் ஓரளவு உண்மைப்படுத்துகின்றர் என்பதற்காக பாராட்டவேண்டி யுள்ளது.
ஒருவன் எழுத்தாளனுக இருப் பதற்கும் கம்யூனிஸ்ட்டாக இருப்ப தற்கும் அடிப்படையே மனிதனுக இருப்பது என்று வரைவிலக்கணப் படுத்தியுள்ளார். மனிதனுக வாழ வைப்பதற்கே கம்யூனிஸம் பிறந் தது என்பதை உணர்ந்துகொண்டு அணுகி உருக்கொடுத்தார் என்ருல் அதுவே சிறப்புள்ளதாகும்.
வரப்பெற்ருேம்
ந்திய a (திங்கள் வெளியீடு) விலை சதம் 10 உருத்திர்புரம் (இலங்கை)
பொன் மடல் (விலையில்லாக்கவிமடல்) ஆசிரியர் - தில்லையடிச்செல்வன் 92. மன்னர் வீதி,
புத்தளம்.
osoři விழி
(திங்கள் வெளியீடு) விலை சதம் 65 193 பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் ”

Page 12
O பிறநாட்டுக் கவிஞர்கள் 1
"நாங்கள் எங்கள் காலத்துமுகம்; எங்கள் சொற்கலையில் இக்காலத்து சங்கநாதம் ஒலிக்கின்றது. சென்றகா லம் அ1ழக்க காலம். புஸ்கின், டொஸ் தியோவ்ஸ்கி, டொல்ஸ் தோய் ஆகியோாைப் புதுமைப்பட கில் நின்றும் தூக்கி எறிக. கவிஞர்க
க்கு உரிய மரியாதையை நாம்
வேண்டுகின்ருேம்" என்று இரசிய நாட்டுப் புரட்சிக் கவிஞர் மாய கோவ்ஸ்கியும், அவரது நண்பர்
களும் சேர்ந்து விடுத்த ஒரு விளம்பி பிரகடனத்தில் கூறியுள்ளனர்.
**பொதுமக்கள் அவையின் முகத் தில் ஒர் அடி" எனப் பெயர் சூட் டப்பெற்ற இவ்விளம்பியின் மூலம் இவர்கள் விரித்த தத்துவத்திற்கு எதிர்வுவாதம் என்னும் பெயர் கொடுக்கலாம். 1912-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த எதிர்புவாதம் என்பதன் உட்பொருளைப் பார்க்கும் பொழுது "எதிர்காலத்தை நம்பிக் கையுடன் எதிர்பார்த் கப் பழைய மரபுகளை எல்லாம் எதிர்த்து வேர றுப்பது" என்பது இதன் கோட்பாடு
எனத் தெரிகின்றது. குறிப்பாகச் சொல்வதாயின், "எங்கள் சொற் கோப்பை விரித்து, எதேச்சையாக
இயற்றிய சொற்களைச் சேர்க்கல்? இதுவரை பயின்றுவந்த மொழியில் மாரு த வெறுப்புக்கொள்ளல்","இது வரை பெற்ற போலிப் புகழைக் கிழித்தெறிதல்" என்ற கருத்கக்களை இவர்கள் "பகிர்ங்கப் படுத்தியுள்ள 6Ճr f} ,
மக்கள்
கவிஞன்
மாயகோவ்ஸ்கி
இவர்கள் பிரகடனம் பழையதை அழித்துப் புதியதை விதிக்கின்றது. பழைய கா கலை, மாதரைப்பாடும் கற்பனைக் கருவூலங்களை எள்ளி நகை யாடுகின்றது. புதிய விஞ்ஞானத் துறைகளைப் போற்றுகின்றது.
மாயகோவ்ஸ் கி எதிர்வ வாதத் தில் மிக நம்பிக்கை வைத் கிருந்தார். பழையதை நீக்கிப் புதிய உலகு சமைக்க அவர் விழைக் கார். பாட் டாளி மக்களில் உண்மையான பற் றுக் கொண்டவராய் இருந்தார்.
இ. இ.
புரட்சியை அவர் போற்றினர், சமதர்மம் உலகச் சிக்கலைக் க ைறத்து ஒன்ருக்கும் என்று எண் ணினர்.
மக்களைப் பற்றிய காட்சியே அவர்பாடலக்கு உணர்வளித்தது. பா என் mல் என்ன என்பதைப் பற்றி அவர் கமக்கே உரித்கான காத்கக் கொண்டிருக்கார் சொற் களுக்கு புதிய கருத்களிப்பதில் அவர் வல்லுனராயிருந்தார். எதிர்வுவாதிகளின் கொள்கைகளில் சொற்களs க்க "கடந்த பொருள்? அளிப்பகம் ஒன்ருஜகம். சொற்கள் பழைமையைத் துறந்த புதுமை பேச வேண்டும் என்பது அவர்கள் கருத்து.
மாயகோவ்ஸ்கி இரசிய நாட்டின் ஒரு சிறந்க புரட்சிக் கவிஞர். இவர் 1893ல் பிறந்து 1930ல் காலமானர்.

– 23 -
துசசொற்ப காலத்துக்குள்ளாகவே ஏராளமான கவிதைகளையும், சில நாடகங்களையும் இவர் எழுதினர். இவரது கவிதைகள் 13 தொகுதி களாக அமைந்துள்ளன.
மாயகோவ்ஸ்கி தமக்கே உரிய ஒரு பா உருவை வைத்து அதில் இயல்பான சொற்கள் ஏற்றுவார். விடுகவிதையோடு ஒரு வண்ணத் தைப் பிணைத்துவிடுவார்.
இவர் தம் பாடல்களைக்கூட் டங்களில் பாடிக் காட்டுவார். உய ரமான தோற்றமும். நல்ல பார்
வையும். கனத்த குரலும். நேருக்க
நேர் விடை சொல்லும் திmனும்
இவருக்குஅழியாத புகழைத் தேடிக் கொடுத்தன.
கற்பனைத் திறனிலும். அணிகளி லும், இயைபு முரண். தொடை. ஆகியவற்றிலும் அவர் மிக வல்லவ ராயிருந்தார். அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது.
மனித குலத்தை அவர் நேசித் தார். மனித குலம் சீர்திருந்தி வரு கிறது என்று அவர் நம்பினர். விஞ் ஞானத்தில் அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது.
குன்ருத ஆம்றலும் தனியாத ஒர் உள்ள வேட்கையும் கொண்ட இவர்க்குப் பொதுவுடைமையும் புரட்சியும் நல்லாறு கலைக் கொடுத் தன. தனிமனிதன் விருப்பு வெறுப் புகளுக்குப் பாடலில் இடங்கொ டாத அவரே காதலில் மனதைப் பறிகொடுக்க நேர்ந்தது. தம் காக லைப் பற்றியும் பல பாடல்கள் பாடி யுள்ளார். சோவியத்து நாட்டின் அரசுப்புலவர் என்று அவரைக் கூற a) T. அவர் காதலைப்பற்றிப் பாடியபொழுது எழுத்தாளர் சழ கத்தவர் அவரைக் குறைகூறினர். ஆயின் ஸ்ராலின் அவரை இரசிய நாட்டின் ஒப்பற்ற கவிஞர் என க கூறிப் புகழ்ந்தர்ர்.
இவர் தமது வாழ்நாளில் அமைதிகான முடியவில்லை. இவர் தம் முப்பத்தேழாம் வயதில் தற் கொலை செய்துகொண்டார். என்ன
தம் கவிவளத்தில்
, மையை அறுத்து,
ஒரு கூடைக் கொழுந்து (சிறுகதைகள்)
என். எஸ். எம். ராமையா
விரைவில் வெளிவருகிறது.
காரணத்தினுல் தற்கொலை செய்து கெண்டார் என்று திட்டமாகக் கூற முடியாது. அவர் தற்கொலை செய்துகொள்ளுமுன் எழுதிவைத்த பாடல் இது.
'உலகவர் கூறுமாறு முடிந்தது நிகழ்ச்சி. நாள் முறைத்தொழும்பில் நொறுங்கியது காதற்படகு, வாழ்வும் ந்ானும் பிரிந்தனம் பகைதுயர் நோக்களை நம்முள் பரிமாறு செய்வதில் பயனென்ன?"
உண்மையில் மாய கோவ்ஸ்கி வீரம் பொருந்தியவர். அவர் பாடல் சளும் ஆற்றல் மிகுந்த வையே.
1917-ம் ஆண்டு ஒக்ரோபர் புரட்சியின்போது கலைச்சேனே"க்கு அவர் இட்ட கட்டி%ள,
*அரண்தடைபுகுமின் கோழர் காள்! வீதிகள் எம் தூரிகைகள் சதுக்கங்கள் எம்வண்ண அடர்கள் "'
இவர் தம் பாடல்களில் பழை உணர்வினில் கொதிக்கும் சொற்களைப் புகுத்தி புதுமையை நிறுவினர். இவரின் பாடல்கள் இக்காலக் காட்சியை
மெய்ப்பட விரிக்கும் இயல்புடைய
ன வாயிருந்தன. இவர் ஓர் ஆக்சக்
கவிஞர். எகிர்வருவகை கற்பனை
கொண்டு அளந்து உண்மையினின்
றும் பிசகாது மொழிந்தவர். புரட்சி அவருக்கு அந்த வன்மையை அளித் தது, அவரின் சொந்தப் புலமை அவருக்கு வழிகாட்டியது.

Page 13
سس- 24 --
-தீபகாந்தன்
எழுதும்
விமர்சனப்
பூசாரிகள்
இன்றைய உரைநடை வளர்ச்சி யில் கலை - இலக்கிய விமர்சனங்கள் கணிசமாக இடம்பெற்று வருகின் றன. இவ்விமர்சனப் போக்கில் படைப்பாளியை வழி நடத்தப் பார்க்கும் முறையும், படைப்புக் களின் உத்வேகத்தால் ஈர்க்கப்பட்ட போக்குமாக இரு பெரும் பிரிவுகள் தென்படுகின்றன. இக்கணிப் பீட்டை வைத்துக்கொண்டு பார்க் கும்போது, எமது விமர்சனப் போக் கின் பாரம்பரியத் தளத்தைக் காட்டுவதற்கு நக்கீரனில் இருந்து, உரையாசிரியர்கள் ஊடாக வந்து, இன்றைய சினி மாக்காரிகளின் முகத்தில் சாயம் பூசும் போஸ்டர்கள் வரை விமர் சிக்கும் மூத்த குடிகளாகி விட் டோம்.
எதையும் விட்டு வைக்காத போக்கும், பல தும் பத்திலும் கை வைக்கும் சுபாவமும் நம் விமர்சன வளர்ச்சிக்கு ஒத்தாசை புரிந்திருக் கின்றது என்று கூறின் அது வக்ர புத் தியாக மாட்டாது. வேட்ஸ் னின் " தி லிட்ரரி கிரிடிக்ஸ் போலவோ, அல்லது டி லோனரின் "நியூ கிரிட்டிஸிஸம்" போலவோ நம்மிடையே விமர்சன நூல்கள் விற்பனையா காவிட்டா லும் நமது விமர்சனத் துறை "அஹோ' என்று வளர்ந்துதான் வருகின்றது.
வெளியீடாக்வோ, சொந்த
ஒரு படைப்பிற்கு ஒரு நூல் விமர்சனமும், விமர்சனத்திற்கு இன்னும் ஒரு விமர்சன நூலும் வெளிவரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின் ருேம்.
ஈழத்தின் கலே - இலக்கிய விமர் சனப் போக்கின் இந்த அசுர வேக " விமர்சன வளர்ச்சி ஏதோ ஒரு அர்த்தப்பு ஸ்டியான முனைப் பைக் கொண்டுதான் உள்ளது என் பதற்கு " ..நூல் விமர்சனம் " என்ற வெளியீடு அமைந்துள்ளது.
இலக்கிய விமர்சனம் ஒரு தடு
நிலையானதாக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட மனக்குரோதங்களின் ஒருவரின் வாழ்க்கையைக் குத்திக் குதறிவிடும் குப்பையாகவோ, மாறி ல்ை அது ஒரு இலக்கியத் தரம டைத்தாகாது எனப் பல விமர்சி கர்கள் மனச்சாட்சிக்க விாோ தமில் லாமல் கூறிவந்திருக்கின்றனர். இந்த நூல் விமர்சனத்திலும் இதன் தொகப்பாளர்களான திரு வாளர் சள் எம். எஸ். எம். இக்பால் ஏ. இக்பால், எம். எச். எம். ஷம்ஸ் ஆகியோர் ". நூல் விமர்சனங் களைத் தொகுத்து வெளிவரும் இலக்
கியத் தரம்வாய்ந்க முகல் (மயற் சியை ஏன் செய்கிருேம்?" என்ற கேள்வியின் மூலம் கங்களின்

ー 25 ー
உயர்ந்த நோக்கத்தை இலக்கியத் தரம்வாய்ந்த முதல் முயற்ச்சியை' தெளிவாக வெளிக்காட்டியுள் ளனர்,
இம்மூவரும் கலை - இலக்கியத்
துறையில் பிரபலமான வர்கள். நாடறிந்த எழுத்தாளர்கள். விமர் சனப் பார்வையும் கொண்டவர்கள் இவர்களின் இந்நூலில் நீண்ட தொகுப்பரை ஒன்றையும் வெளி யிட்டுள்ளனர். அதில்
இன்று ஈழத்து முஸ்லீம்களின் மத்தியில் * சுபைர்? இளங்கீரன் என்னும் தலையும், தமிழர்கள் மத் தியில் இளங்கீரன்’ என்னும் வாலு மாக நெளிந்து திரியும் விலாங்கின் வரலாறும் இங்கே. சுருக்கமாகப் பதிக்க வேண்டியக அவசியமாகின் ற த" என்று குறிப்பிட்டுள்ள கைப்
பார்க்கம்போது தொகுப்பாளர்க ளின் பலவீனமே வெளிக்சமாகின் ாறது.
ஒரு இலக்கியக் g; prl DrraST (முதல் முயற்சியை செய்ய (10ம் பட்ட இவர்கள் ஒரு எாமத்தாள னின் இலக்கியத்தைப் பற்றிய விமர் சன க்கை விடுத்து அவனது சொக்க வாம்க்கையைத் தருவியாாாய்ந்த கண்டுபிடிப்புக்களை வெளியிடுவதன் Pாலம் இவர்கள் சாதிக்க விரும்புவது கான் என்ன?
எழுத்தாளரும், பக்கிரிகையாள ருமான "இளங்கீான்? என்ற நாவலா சிரியனின் இலக்கியப் பாகிப்புக்களை விமர்சிக்க முடியாத பலவீன க்கை, சொந்த வாழ்க்கையைப் பட்டுக் காட்டுவதின் மூலம் சமன்படுத் கப் பார்த்துள்ளனர் என்பகே தெளி வாகின்றது.
*பிரசுர வசதி செய்துகொடுக் கும் புரோக்கராகச் செல்வாக்கப் பெற்றவர் கான் எம். ஏ. mஹ்மான் என்னும் பிரகிருதி, ஈழத்தின் கலைஇலக்கிய விமர்சனமம், வரலாறும் 6T (turr rit 69 g, til Gair2,turr ; 1 Drts விட்டன. இக் கைங்கரியத்கை வர லாற்று மோசடியாகச் செய்து வருப வர் தான் எம். ஏ. றஹ்மான் என் ம்ை அமைதேயமாகும்’ என்ற எழுத்தாளரும், புத்தக வெளியீட்
டாளருமான திரு. எம். ஏ. றஹ்மா இனப் பற்றிக் குறிப்பிட்டுள்ள இவர் கள் சிலோன் ஸிப்பிங் சப்ளேயர்ஸ்” ஸில் கணக்கப்பிள்ளையாக இருந்த து *ரோட் டரி அச்சகத்தில் , வேலை பார்த்தக. "றெயின்போ’ பிரஸ்
சொந்தக்காரர் ஆனது என தங்கள்
மனக் குரோகங்களை இவ்வாறு தனிக்க முற்பட்டுள்ளனர்.
திரு. எம். ஏ. றஹ்மானின் இலக்கிய ஆக்கங்களைப் பற்றியோ அல்லக இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றியோ விமர்சித்திருப்பின் அது இலக்கிய விமர்சனப் பார்வைக்கு ஒத்தாசை புரிந்திருக்கும். இவ்வா முன எழுத்துக்களின் மூலம் இவர் களது பெருநோக்கே திசைதிருப்பப் பட்டிருக்கின்றது. சில்ல ைm க் கன மான சேஷ்டைகள் இலக்கிய மோசடிக்கு உகவுலகோடு இருட்ட டிப்பும் செய்கவிடும் என்பகை கொசுப்புரையில் பல பந்திகள் வலி வுறுத்தி நிற்கின்றன.
இலக்கியக்தின் பல்வேறு துறைக ளில் பரிச்சயமடையவரும் சிறு ஈகை
காவல் - விமர்சனம் போன்றவற்றில்
ஒரு கணித்தவமான முத்திாையைப் பதித்தவருமான திரு. எஸ். பொன் ரைத் துரையைப் ப்ற்றிய இவர்களத கணிப்பில் - "பலருக்கு எழுத்தத் கானம் செய்பவர். "பிசாசு எ(மத் காளர்" என்று வர்ணிக்கப் படுகின் (ηρri , பிணக்கு எற்படும்போது சொல்விக்காட்டுவார். பிணக்கு
அடுத்த
இதழில்
பாரதியார்
பற்றி
மறு 6iਟੰਨ செய்கிருேம்

Page 14
Q);l. the (Sest (ompliments
from
B A L A N S
8GORELLA,
WITH THE BEST COMPLIMENTS
OF
No. 55, Baseline Road,
BORBLLA.
NEW MAGAZINE SHOE PALACE

WITH THE BEST COMPLIMENTs
OF
flhmed empany
Textile Dealers
52, SEA STREET, COLOMBO-11. Phone: 2944 TeGrams: 6 (AHMEDCO
Odilih (ßes Compliments
from
LIBERTY TRADERS
47, 2nd Cross Street, CO L OM BO-II.

Page 15
WITH THE BEST COMPLIMENTS
of
W
KINGSLEY PLACE 328, Baseline Road,
DEMATAGODÅ - " COLOMBO-9. TPhone: 966
-
09ill, (ßest €empliments from
S. GovINDASAMY
65, Bonjan Road, KOTA HENA - COLOM BO-13

செப்டம்பர் மாதம் முதல் வெள்ளித் திரை விருந்து!
ஈ' த்துத் திரைப்பட உலகில் ஒரு புதிய திருப்புமுனை!
V. P. கல்ே சன்
அளிக்கும்
கதை வசனம்
தெளிவத்தை ஜோசப்
தயாரிப்பு i V. P. 5G-JTg söt J.P.
இசை எடிடிங், டைரக்ஷன்
T. F. லத்தீப் எஸ். ராமந தன்
ஒளிப்பதிவு
லினிடிகொஸ்தா
e.

Page 16
ثابتة للقوات இரு
!,
| iii
է էիրեք, Frinter it sլ է Frinters. Negan
1+14
 
 
 
 
 

Gift og 5 ga,
1, 1. ரும் ருெம் நார் வ: மிெ ப்ெபதுடன் பெற்ாந்து
பருபது
" के में
நகாராட்டிவன்ய
யு டர்பு தேர்வு
ாவுப் பங் டிகளி :போர்பு தவிர்பார்கள்
Titri
岛。 * كانت
Farn 33. Lauria iad, Colomb G
R