கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1972.12.15

Page 1

யப்பானியர்களும் வந்துவிட்டார்கள்!
ஏழையாக நான் பிறந்ததினுல். இலக்கியம் சொந்த விஷயமா?
மார்க்சிலம் என்ருல் என்ன?
உலகின் உன்னத வர்க்கம்
சோஷலிச பொருளாதாரம்
ஆதிமனிதனின் சிந்தன பத்திரிகைச் சுதந்திரம்
சிலேசனும் சிசிலியும்
நான் சாகமாட்டேன்
பஞ்சமர் - நாவல்

Page 2
ஏழையாக நான் பிறந்ததினுல் . . . . .
ஏழையாக நான் பிறந்ததினுல் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எனது நெஞ்சுக்குள்ளேயே என்றும் நெருப்பாய் எரியும்பொழுது இப்பொழுது எனக்கு சில மனிதர்களை மனிதர்களாய் எண்ண முடிவதில்லை எனது அவமானங்களின் கோபாவேசங்கள் சிலர் உடலைக் குத்திக் குதறி குருதியை பிழியச் சொல்லும் பொழுதெல்லாம் வெறும் பெளதிக அழிவினுல்
அர்த்தமில்லை எதிரியின் போரிடும் சக்தியை இழக்கச் செய் என்ற அர்த்தத்தின் குரலொன்று எனது அடிமனதில் தொடு நுனியில் நின்று கொள்கை தொட்டி லாட்டுவதினுல் இன்று சிலர் இயமனப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டனர்.
- சாரு -
-ബി-
ஓர் நாள் . . . !
பாதியிலே வந்த இந்த பாழ்பட்ட சாதியினுல் தாழ்வுபட்ட மக்கள் அவர் தணலான பெருமூச்சு ஒரு நாளில். செல்லரித்த தத்துவங்கள் செப்பித் திரியுமிந்த செல்லாத சமூகத்தைச் சுட்டெரிக்கு மென்பதுண்மை!
-- { g مسبب
ஏழைகளின் வாழ்வு கண்டேன்!
அந்திபகல் இரவெல்லாம்
வேலை செய்தேன் களைக்காமல் பாடுபட்டேன் நல்லெண்ணம் ஊற வைத்தேன் ஏழைகளின் வாழ்வு கண்டேன்
-சுலைமா இத்ரீஸ்.
-->