கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1998.05

Page 1
45 GJIT EFT
மே -98
கான்று
51/7, இராஜகிரிய
可 =
ଜୋ
D 历
 

ர மையம்

Page 2
விபவி நிகழ்ச்சி
மே 16 மெட்டி úl. Lu 4.00
(தமிழ்த் திரைப்படம்) மணி
மே உலக மாறுதல்களும் இலக்கிய விமரிசனமும் 5606) 30 - கா.சிவத்தம்பி - 9,00 தமிழில் விமரிசனம் முதல் - தெ.மதுசூதனன் -
வாசகன் தளத்தில் - விமரிசனம்
- கா.சண்முகலிங்கம் -
புரச்சிகரமான நாவல், நாடகம், சினிமா எல்லாம் வாழ்க்கையின் ஆதர்சம் பெற்ற பல்வேறு ரகப்பாத்திரங்களை சிருஷ்டிக்க முடிகிறது. பொதுமக்களை உற்சாகப் படுத்தி சரித்திரத்தை முன்னுக்குக் கொண்டுபோக முடிகிறது. உதாரணமாக வறுமையிலும், அடக்குமுறையிலும் வதங்கி வாடும் பல மக்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் தங்களது சகோதர மனிதர்களைச் சுரண்டி ஒடுக்கி வாழும் மக்களும் இருக்கிறார்கள். இத்தகைய சமாச்சாரங்கள் பரந்த அளவில் பொதுபடையாக எங்கும் காணப்படுவதால், இதுதான் சுபாவம் என்று ஜனங்கள் கருதுகிறார்கள். ஆனால், இந்த தினசரி சம்பவங்களை, ஒரு முறையான ஒழுங்கு படுத்தப்பட்ட உருவத்தில் திரட்டி வடித்துத் துத் தரவேண்டியதுதான் கலை, இலக்கியத்தின் வேலையாகும். அத்தகைய இலக்கியமும், கலையும் மக்களைச் செயலில் ஈடுபடும்படித் தூண்டும் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தும். ஐக்கியப் படும்படியாக உற்சாகமூட்டி ஒரு திட்டமிட்ட போராட்டத்தை நடத்திச் செல்லவும், அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் நிலையை நிர்ணயிக்கும் காரியத்தைத் தாங்களே ஏற்றுக்கொள்ளவும் கூடிய ஒரு நிலமையை ஏற்படுத்தும். இயற்கை உருவத்தில், இலக்கியமும், கலையும் நிலவி வருமானால், ஜீவன் நிறைந்த வடிவத்தில் அது ஆக்கப்படாமலிருந்தால் இலக்கியமும், கலையும் மேற்சொன்ன பணியை நிறைவேற்ற முடியாது. - மா. சே. துங்
ாவிபவி செய்திமடல்/98 மே 2

مسی
- - - அம்பையுடன் ஒரு கலந்துரையாடல் - - -
மொழியை இலாகவமாகக் கையாண்டு, தனது அனுபவங்களை, உணர்வுகளை, சமூகத்துடனான தனது எதிர்வினையினை, கலை நயத்துடன், இலக்கியமாக்கியவர் அம்பை. நாவல், சிறுகதை, நாடகம், சினிமாவுடன் அவரது கலை இலக்கிய உலகு விரிவடையும். சமூகவியல், பெண்ணியம் தொடர்பாக இவரது துணிவான கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானது. இவர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஒரு மாலைப் பொழுது, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் சில எழுத்தாளர்களுக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் கிடைத்தது. தனது படைபடபுக்கள், இலக்கியப்போக்குகள், இலக்கிய உலகில் ஆணாதிக்க மனோபாவம், எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள் போன்றவை தொடர்பாக அம்பை தனது கருத்துக்களை மிகத்தெளிவாக மனந்திறந்து வெளியிட்டார். அம்பையின் திரைப்படத் துறை அனுபவங்கள், அவரது படைப்புக்களின் சமூகப் பார்வை, இலங்கை இலக்கியம், வெங்கட் சாமிநாதனுடனான அவரது உறவுகள், தமிழ் நாட்டின் தாய் வழிபாடு அதன் அரசியல் தொடர்பன அவரது ஆய்வுக் கட்டுரை போன்ற பல விடயங்கள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மிகவும் உற்சாகமாகப் பதிலளித்தார் அம்பை. இலங்கை தமிழ் எழுத்தாளர்களது படைப்புக்கள் பற்றிக் குறிப்பிடுகையில், ஜெயபாலன், உமாவரதராஜன், சட்டநாதன், டானியல், முத்துலிங்கம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றவர்களை ஆர்வத்துடன் படிப்பதாகவும், சட்டநாதனின் ஒரு கதையைக் குறிப்பிட்டு,
மனித உறவுகள் மிகவும் அற்புதமாக கையாளப்பட்டவிதம் குறித்து சிலாகித்துக் கூறினார்.
டானியலின் படைப்புக்கள் ஆரம்பத்தில் புரியாமலிருந்ததாகவும் முயற்சி எடுத்து அவரது மொழியைப் பரிச்சியப்படுத்திக்கொண்டு படிக்கும் போது அவற்றுடன் ஒன்றிக்க முடிந்தாகவும் குறிப்பிட்டார். ஆயினும் டானியல் தனது படைப்புக்களில் வெளிப்படுத்தும் பெண்களின் இயல்புகள் மிகைப்படுத்தப் பட்டவை போலத்தோன்றுவதாகவும் அவற்றுடன் தன்னால் உடன் படமுடியாதென்றும் குறிப்பிட்டார். பொதுவாக இலங்கை எழுத்தாளர்கள் ‘மண் பற்றி எழுதுவது அவர்களது தவிப்பை வெளிப்படுத்துவதாகவும் அதைப்படிக்கும் போது தனக்கும் ஏதோ ஒரு வகையில் அந்த அனுபவம் இருப்பதால் அவற்றினை ரசிக்க முடிவதாகவும் குறிப்பிட்டார். அவரது படைப்புக்கள் பெரும்பாலும் மத்தியதரவர்க்க மக்களது வாழ்க்கையையே வெளிப்படுத்துவது பற்றிக் கேட்டபோது, அதை ஒத்துக்கொண்ட அவர், நகரம் சார்ந்த வாழ்க்கையை தான் வாழுவதால் அதையே தன்னால் எழுதமுடிகின்றதென்றும் எழுதவேண்டுமென்பதற்காக கிராமத்துக்குச் சென்று அதை வைத்துக் கதைகள் எழுதுவதில் தனக்கு நம்பிககை கிடையாதென்றும் வெளிப்படையாக் குறிப்பிட்டார். வழமையான கலந்துரையாடல்களில் நிகழும் வீண் வாதப்பிரதிவாதங்கள் ஏதுவும் இல்லாமல் சினேகபூர்வமாக இருந்த இந்த நிகழ்வு ஒரு இனிய அனுபவத்தையூட்டுவதாக இருந்தது.
-சசி3 விபவி செய்திமடல்/98 மே

Page 3
. தொலைந்த பெயர்வு
-விசா
நான் தொலைந்து விட்டேன். ஜயோ நான் என்ன பண்ண? எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நான் பிறந்தது தவறா. இல்லை. இந்த சமுதாயத்திற்குள் வந்தது தவறா. இல்லை, என்னை பெற்றவர்களின் தவறா இல்லை. ஒ. இல்லை இல்லை ஒன்றும் இல்லை. அந்த முதல் படுக்கை, நான் சுமந்த பாரம் நான் ஏற்ற பாத்திரம். என் கோடுகளை அழித்துவிட்டேன் திரும்பவும் கீறிவிட முடியாது அழித்துக்கொண்டுதான் இருக்கும் - -> - இருந்தது. போயிற்று. இப்போ ஒன்றும் இல்லை நான் யார் விதிமுறை உண்டா பெயர் சொல்லி அழைக்க, சட்டம். அந்தப் பெயர் கூட இல்லை அதுக்குக் கூட வரைவிலக்கணம் உண்டு. நான் விரும்பவில்லையே. வக்கிரமா. என்ன என்று தெரியவியல்லையே. ஊட்டி விட்டார்கள்.
அந்தப் படுக்கையும் புலம் பெயர்ந்ததா.? ஏன் என்னை சிறுவயதில் தொட்டுப் பார்த்தான் சுகமாய் இருந்தது. தெரியாமல் போய்விட்டதே அப்போது. இப்போது சீ. நான் ஐயோ. அப்போதின்பின் புலப்பொயர்வு தகப்பன் ஏங்கே.? அண்ணே.? நான் என் தாயோடு எங்கேயோ. சுமக்கின்ற பாரம் தெரியாமல் தன் மகளை பெரியவளாக்க வேண்டும். அந்த எண்ணம் ஆ.ஆ. நான் பெரியவளாகியதுதான். துணை தேடி தூக்கத்தை கலைத்த என் அம்மாவின் படுக்கையை நான் பார்த்தேன். ஐயோ. இப்போ காரணமாகாது அது காரணமாகதது. பள்ளி சென்றாலும். அடையாளம் பார்த்தாலும். பயத்தாலும் நான் படுக்கைக்கு அடிமையாகினேனா..? இன்னும் மூவெட்டாகல்லையே அதுக்குள்ளா..? பெண்ணுக்குண்டு என்பார்களே அது இருந்திருக்கும் அது பயனற்று வெகு தூரமாகியது. அப்போது பண்பாடு கலாசாரம் கோடுபட்டது. இப்போ ஜயோ. புலப்பெயர்வு அழிந்து விட்டது.
இன்னும் அந்த தென்னை அசையவில்லை எனக்கு கூட காற்று இல்லை. சூடுதான். என் உடலோடு அது தோய்ந்து விட்டது. தேவைகள் அதிகமான நாள்கள் குறைவாகின ஆசைகள் அடங்கவில்லை நான் உலகம் தெரிந்த கோளுக்கு வரவில்லை இப்பவும்தான். ஏன் சிரிக்கிறிர்கள் நான் யாரோடும் கதைக்கவில்லை. நான் யாரோடும். இல்லை உண்மையாக என்னை இதற்குள் வரவிடுங்கள் நான் அப்போது நீதி தேவதை அவர்களில் என்னைப்போல் பலரும் இல்லை. அதுதான் இங்கே புலம்பியுள்ளேன். முடிவுக்குள் என் கேள்விக் குறி போன்ற காதுகளை இது எட்டிக்கொண்டே இருக்கும். புண்சிதைந்து குருதி வந்தாலும் ஆயிரம் கேள்விகள் அதை ஆறாக்கிடும். .
 
 

நெடுக்குமில்லாமலி குறுக்குமில்லாமலி
அநுராதபுரத்து போதிமரம் துண்டானது
நான் புத்தனாகாததால்
வாய்மூடி மெளனியானேன் மறுபடியும்
மறுபடியும் பெருமாள் கோவில் நான் w «4 • Ä~» • • • •m » v• • • •a » »a • • • • •v ~~ ..இல்லை எதிர்த்தாக்கம் என்றது ஆதலால்
பூ த்தைப் பொத்தி.
காத்தான் குடி பள்ளிவாசல் ஒரு குயிலோசையில் இரத்தத்தால் தோய்ந்தது புணர்ந்த காலைப்பொழுதில்
தலதா மாளிகை நான் முஸ்லிம் ஆகாததால் சல்பர் காடானது பூ த்தைப்பொத்தி மெளனியானோன் நான்
----------இல்லை காட்டிக்கொடுப்புக்கு இல்லை. தண்டனை ஒன்றது ஆனாலும்
எதையும் மூடிவிட முடியவில்லை நாவர்லி தேவாலயம் .என்பதற்கு பிணவாடையில் சுகந்தமானது .பதிலடி
என்காதிற்கு குருடானது நான் கிறிஸ்தவனாகாததால் திரும்பவும் ஒரு கோட்டின் வாய்மூடி மௌனியானேன் ஒரு பிஸ்டல் புகை கடைசிப் புள்ளியில்
வளையத்திற்குள் தொலைத்த என் சுவாசத்திற்கு எனக்கு ஒரு நண்பகல் முன்னாலும் பின்னாலும் தெரியாது மருதானை அருகாலும் தெரியாது சாம்பல் வனாந்தரமானது .ஆல் என்றது. எனது சகோதரன் 6hirleyply
எனது நண்பர் வயிற்றை குமட்டியது பூ த்தைப் பொத்தி கரித்துண்டாய் ஆகாவிடினும் மெளனியாகிறேன்
வாய்திறந்து மெளனிக்க முடியவில்லை எனது மரணம் கூட
என்ற பாடம் புகட்டல் என்னோடு அஸ்த்தமிக்கிறது
ஆனாலும் திரும்பி பிறக்காதபடி உனக்கு 3(b காரணம் தரப்படும்
- LITIqsif -
5 விபவி செய்திமடல்/98 மே

Page 4
யாழ்ப்பாணத்தின் மன்றாட்டம்
1998 தை நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களைகண்காணிக்கச் சென்ற குழுவின் ஒரு அங்கத்தவரும் பிரபல எழுத்தாளரும் மனிதஉரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான திரு. புஞ்சிஹேவா அவர்பளினால் சிங்கள மக்களுக்காக எழுதப்பட்ட சிறு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு- எம். எச். எம். ஷம்ஸ்
யூத்தத்தில் வெண்றெடுத்தவை! பூமியதிர்ச்சியோ சூறாவளியோ ஏற்படுபது யாரோ செய்த தவறினால் அல்ல. எனினும் அவற்றால் ஏற்படும் பாரிய அநர்த்தங்களைக் குறைத்துக்கொள்கின்ற திறன் சமூகத்தடம் உண்டு. மனிதர்களின் தவறுகளினாலேயே வறுமையும் நோயும் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுப்பது சமூகத்தினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பு. போருக்கு இலக்காகியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களும் சகலவித அநர்த்ங்களுக்கும் திடீர் ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்கிறார்கள். வீடுவாசல், காணிபூ மி, ஆடுமாடுகள், தாய்தகப்பன், பிள்ளைகுட்டிகள், உற்றார்உறவினர், அண்டைஅயலார் எல்லாவற்றையும் பறிகொடுக்கின்ற ஒரு சுடுகாட்டுச் சூழலில் எல்லாப்புறங்களிலில் இருந்தும் அவர்களுக்குக் கிடைக்கின்ற செய்தி என்ன? வாழ்க்கை ஆபத்தானது, மரணம் சுகமானது என்பதல்லவா? (மிகுதி நூலில் உண்டு, நூலின் பிரதி தேவையானவர்கள் முத்திரையுடன் சுயமுகவரியிட்ட தபால் உறை ஒன்றினை. 1149 கோட்டே வீதி, ராஜகிரிய. முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்)
بر
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLSLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
12" பக்கத் தொடச்சி.
நாடற்றவர்களாக்கியதுடன், அவர்களின் வாக்களிக்கும் உரிமையையும் பறித்துவிட்டன. இந்திய வம்சாவளித் தமிழரின் வாக்குகள் மேலும் இருபது தேர்தற்தொகுதிகளில் ஆளும் ஜக்கிய தேசியக் கட்சிக்குப் பாதகமான வகையில் செல்வாக்குச் செலுத்தின என்பது கவனிக்கத்தக்கது.
இதிலே ஆச்சரியம் என்னவென்றால் திரு. சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சி மூலமும் அதற்கு வெளியிலும் இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பாலும் எல்லாத் தழ்ை உயர் குழாத்தினரும் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்காதபட்சத்தில் அவற்றை எதிர்ப்பதில் அதிகம் அக்கறை காட்டவில்லை. தமிழ்க் பாங்கிரஸ் தலைவரான திரு ஜி.ஜி. பொன்னம்பலம் முதலாவது மசோதாவை எதிர்த்தார். ஆனால் அமைச்சரவையில் இடம்பெற்றபின்னர் இரண்டாவது மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். தனது சொந்த அதிகாரத்திலும் குறுகிய சுயநலன்களிலும் தங்கியிருந்த யு.என்.பி. யின் நல்லெண்ணம் பற்றிய கோட்பாடற்ற கணிப்பீட்டினாலேயே இந்தக் குத்துக்கரணம் நிகழ்ந்தது. சிங்கள உயர்குழாத்தினர். தமிழ் உயர்குழாதினரின் குறிப்பாக கொழும்புத் தமிழரின் பம்மாத்தை எளிதாகக் கையாள முடியுமென ஆரம்பத்திலேயே கண்டு கொண்டனர். நன்றி - ”முறிந்த பனை’
(மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் - யாழ்ப்பாணம்) (சிறு பகுதி)
ாவ்விசெய்திடல்/98 மே - 6

விபவி
திரைப்பட் முகாம் திரைப்படம் என்ற கட்புலம் சார்ந்த் ஆற்றல்மிக்க கலைசாதனத்தின் அடிப்படை அம்சங்களை அறிந்து கொள்ளவும், அதன் கலைவெளிப்பாட்டு ஆற்றலைப் புரிந்து கொள்ளவும், ரசிப்பதற்குமென சூழலை உருவாக்கவேண்டிய இன்றைய தேவையைக் கவனத்தில் கொண்டு 'விபவி - 'திரைப்பட ரசனை முகாம்' ஒன்றை கடந்த 1804.98 சனிக்கிழமை முழுநாளும், வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நடாத்தியது.
திரைப்படத்தின் அடிப்படை அம்சங்கள் என்பது பற்றி சசி கிருஷ்ணமூர்த்தியும், தமிழ்ச் சினிமாவின் கலைவெளிப்பாடு பற்றி தெ. மதுசூதனும், நல்ல சினிமா ஏது?’ என்பது பற்றி சிதம்பரப்பிள்ளை சிவகுமாரும் கருத்ருரை வழங்கினார்கள். سم
சத்யஜித்ரேயின் பதர்பாஞ்சாலி, விற்றோறிய டீ சிகாவின் ‘பைசிக்கிள் தீவ் சாஜி கரனின் பிறவி ஆகிய திரைப்படங்களிலிருந்து சில காட்சிளும், பாலுமகேந்திராவின் வீடு முழுமையாகவும் திரையிடப்பட்டன.
இத்திரைப்பட முகாமில் கலந்துகொண்டவர்கள் தமக்கேற்பட்ட வித்தியாசமான அனுபவத்தை உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டனர். அவற்றுள் சில,
தரமான திரைப்படங்கள் பற்றி கண்டறிய முடிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
(3 நல்ல திரைப்பட இயக்குனர்கனை வரவழைத்து அவர்கள் மூலம் சினிமாப்படம் தயாரிக்கும் முறை,
கமிராவின் திறன், பயன்பாடு, பலவீனம் பற்றி அறியத்தரவேண்டும்.
திரைப்பட ரசனை முகாம் மிகப்பிரியோசனமானதொரு முயற்சியாகும். இதைக் கைவிடாது நீடித்து
நடாத்துவது அவசியம்.
(நல்ல திரைப்படங்கள் பற்றிய அம்சங்களை அறிய உதவியாக இருந்தது.
சினிமாவை ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கும் எங்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.
() உங்களுடைய விமர்சனம், சினிமா பற்றிய ஒவ்வொரு உதாரணங்களும், காட்டிய படங்களும் மிகவும்
தரமாக இருந்தன.
'வீடு' திரைப்படத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கை, வீடு இல்லாத நிலமை, அதைக்கட்ட ஒரு பெண்படும்பாடு என்பன சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிதுந்தன.
0 காட்டப்பட்ட படங்கள், சமூகப்பிரச்சனைகளை யதார்த்தமான முறையில் மென்மையான வகையில்
மக்களின் இயற்கையான மொழிகளில் அமைந்து அவர்களின் நடைமுறை வாழ்க்கை பிரதிபலிக்கின்றன.
7 விபவி செய்திமடல்/98 மே

Page 5
'சார்ளி என்றொரு மானிடனர். '
மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழமுடியும். காலமெல்லாம்
குறிக்கோளில்லாமல் பாழாக்கி விட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அழிக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அர்ப்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமாளம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப்போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என்வாழ்வு முழுவதையும், சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமைபெறும் வைகயில’அவன் வாழவேண்டும். தீடீர் நோயோ, சோக விபத்தோ வாழவுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு ப யன்படுத்திக்கொள்ள வேண்டும்.’
சார்ளஸ் அப யசேகர அவர்கள் மேற்கண்ட கூற்றுக்கமைய தன்னுடைய வாழ்வை நன்கு ப யன்படுத்திக்கொண்டார். மனிதனுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மனிதனுடைய விடுதலைக்கான போராட்டத்தில் தன்வாழ்வின்
பவிபவி செய்திமடல்/98 மே
பெரும் பகுதியை அவர் பயன்படுத்தினார்ட இதற்கு முக்கிய காரணம் அவரது உயர்ந்த மணிநேயம்தான்.
திரு.சார்ள்ஸ் அப யசேகர அவர்கள் 1926ம் ஆண்டு மாத்தளையில் பிறந்தவர் தந்தை ஓர் பாடசாலை அதிபர். ஆரம்பக்கல்வி மாத்தனையில், அவர் மாணவகாலத்திலேயே விவேகமுடையவராக இருந்தார். அரசாங்க புலமைப்பரிசில் பெற்று தமது இடைநிலைக்கல்வியை கொழும்பு ஆனந்தா கல்லூரி யில் கற்றார். பின்னர் ஆ ஞனர் புலமைப் பரிசில் பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். சிங்கள, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகி ய பாடங்களைக் கற்று இம்மூன்றிலும் புலமைபெற்றார். 1945ல் இவர் சிவில் சேயிைல் சேர்ந்தார். சிவில் சேவையில் சேர்ந்த முதலாவது இலங்கை தொகுதி யில் சார்ள்ஸ் அப யசேகரவும் ஒருவர். களுத்துறை மாவட்டத்தில் ஒரு ஆங்கிலேயரின் கீழ் இவர் அரசாங்க அதிபராகப் பதவி ஏற்றார். அக்காலத்தில் இலங்கையர் வகித்த ஆக உயர்ந்த அதிகார பலம் வாய்ந்த பதவி இதுதான் . இப் பதவியை வைத்துக்கொண்டே பெரும் செல்வத்தைத் சேர்த்துக்கொணி டு பெரும் பிரமுகரர்க வருவதற்குவாய்பிருந்தது. ஆனால் சார்ள்ஸ் அவர்கள் இப் பதவி மூலம் மக்களுக்குச் சேவையாற்றுவதுடன் அவர்களுடைய வாழ்வை மாற்றி அதைமேம்படுத்த முடியும் என்ற உறுதி யான நம்பிக்கையுடன் சேவையாற்றினார்.
1956ல் ஏற்பட்ட அரசி யல் மாற்றம் சார்ள்ஸ்சிற்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. இந்நத அரசமைப்பினுTடாகக்வே மக்களுடைய சமூகத்தை மாற்றி அமைத்து அவர்களை மேப்படுத்த முடியும் என்று நம்பினார். 1958ல் கைத்தொழில் அமைச்சின் நிறைவேற்றுச் செ யலாளராக பதவியேற்று தீவிரமாக இயங்கினார். 1961 லிருந்து 1971 660) உருக்குக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்தார். 1971 லிருந்து 1977 வரை 22 கூட்டுத்தாபனங்களின் Lusssfiúur Sri Seguš (DEREXTOR GENERAL) aums, si சேவையாற்றினார்.
8
 

இக்காலகட்டத்தில் வுடிகமசிங்கா கைத்தொழில் அமைச்சராக இருந்தார் இதன்பின் சேதிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் அதிபதி யாகக் கடமையாற்றி 1977 ஓய்வுபெற்றார்.
1977 யூ என்.பி அதிகாரத்திற்கு வந்தது. இக்காலகட்டத்திற்கு வந்தது. இக்காலகட்டம் வரைஅவர் அதாவது முற்போக்கு அசராங்கத்தின் கீழ் அரசசேவையின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும், மக்கள் நலனை மேம்படுத்த முடியும் என்று நம்பி சேவையாற்றினார். ஆனால் 1977ல் யூ என்.பி அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் அவரது பதவிக்கு வந்ததுடன் அவரது இந்த நம்பிக்கை தகர்ந்தது. இதனால் அவர் விரக்த யுற்றார். இதன்பின்னர் அவரது பாதைமாறி யது. ஒரு புதிய பாதை யில் செல்ல அடியெடுத்து வைத்தார். அதாவது முற்போக்கு எண்ணம் கொண்ட புத்தி ஜீவிகளின் உதவி யுடன் மக்கள் சேவையாற்றி இதனூடாக ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முற்பட்டார்.
197ன் பின் சமூக சமய மையத்தில் ஒரு சிறந்த காலம் வேலைசெய்தார். பின்னர் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலுள்ள முற்போக்கு எணர்ணம் கொண்ட புத் தி ஜீவிகளை ஒன்றிணைத்து சமூக விஞ்ஞான சங்கம் (SOCIAL SCIENTISIS ASSOCIATION) என்றொரு ஸ்தாபனத்தை உருவாக்கினார். இதன் பின் இனங்களுக்கிடையிலான சமாதானம் சமூக நீதி ஆகி யவை அடங்கி ய மனித உரிமை இயக்கம் (MIRE) த்தின் முன்னோடியும் ஸ்தாபகருமாவார். அத்துடன் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான் இயக்கம் (M.M.D.D.R) INFORM 6TSip 565isë soleumi, CRM என்ற சிவில் உரிமைகள் இயக்கம், விபவி மாற்றுக்கலாசார மையம் (VIBHAVI) புக்தி ய சரிநிகர் பத்திரிகை ஆகி ய ஸ்தாபனங்களின் முன்னோடிகளில் ஒவருவருமாக இருந்தார். சார்ள்ஸ் அப யசேகர 1983ல் இணைப்பிரச்சினை உக் கிரமடைந்த காலத்தில் சிங்கள பேரினவாதிகளுக்கெதிராகப் போராடினார். தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்தும் வழ
ங்கப்படுவதின் மூலமே இணைப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற கொள்கையில் உறுதி யாக தமது இறுதிக் காலம் வரை போராடினார். இதனால் சிங்கள பேரினவாததிகளான நளின் டி சில்வா, காமி ஜய சூரி யா, குணதாஸ அமரசேகர ஆகியோர் இவருக்குகெதிராக அவதூறுகளைப் பரப்பி பெரும் பிரச்சாரம் செய்து எதிராகப் பேராடினார். ஆனால் திரு.சார்ள்ஸ் அப யசேகர இதை கணக்கிலெடுததுக் கொள்ளாமல் கடந்த 20 ஆண்டு காலமாக முளுமூச்சுடன் இயங்கி வந்தார். 1984 ல் யூ என்.பி அரசாங்மும் அதன் அரச யாத்திரமும் பாஸிச நடவடிக்கைகளில், ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை படுகொலை செய்த பொழுது INFORM என்ற ஸ்தாபனத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தின் சிவில் இலங்கை அரசாங்கத்தின் சிவில் உரிமைமீறல்கான உலகின் பலபாகங்களிலுமுள்ள நாடுகளுக்குத் தெரி யம்படுத்த அரசின் பாசிஸத்திற்கெதிராக வன்மையாகப் பேராடினார்
சார்ள்ஸ் அப யசேகர அவர்கள். w
திரு.சார்ள்ஸ் அப யசேகர அரசி யல் சமூக மாற்றத்திற்காகத் தீவிரமாக இயங்கி யது மாத்திரமல்ல கலை இலக்கி யத்துறைகளிலும் அதிக அக்கறையும் ஈடுபாடும் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்காகப் பெரும்பங்காற்றி யுள்ளார். அவர் சிங்கள நாடகங்களையும் சினிமாக்களையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களைச் செ ய்து அவற்றின் வளர்ச்சிக்காகப் பெரும் பங்காற்றி யுள்ளார். 50, 60, 70 ம் ஆண்டுகளில் இத்துறைகளில் அவர் தீவரமாகச் செயல்பட்டார். சார்ளி உருக்குக் கூட்டுத்தானத்திலே அவர் சேவையாற்றும் பொழுது கலாசார அமைச்சின் கீழு ஸ்ள கலைக்கழகம், நாடகக் கழகம், திரைப்படக்கழகம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.
50 களில் அவள் சிங்கள நாடகங்களை விமர்ச்சித்து அதன் வளர்ச்சிக்கு உதமூட்டினா. பேராசி ரி யர் சரச்சந்திராவும் சார்ளி யும் நீண்டகாலம் நெருங்கி ய நண்பர்களாக இருந்தனர். சரச்சந்திராவினுடைய "பவாவதி” என்ற நாடகத்தை சார்ளி கடுமையான
ாவிபவி செய்திமடல்/98 மே
9

Page 6
விமர்சித்தார் இதனால் சரச் சந்திரா கடும்கோபமற்றதுடன் அவர்களுடைய நட்பும் பாதித்தது. சரச் சந்திராவின் இரண்டாவது நாடகமான “மனமே' மேடையேற்றப்பட்டது. வெகுஜன ஊடகங்களை இந்தநாடகத்தை பற்றி சிறிது கூட அக்களை காட்டாமலிருந்தன. சார்ளி இந்த நாடகத்தைத் தகுந்த முறையில் சிங்களத்தில்
அக்கறை காட்டாமலிருந்தன. சார்ளி இந்த
நாடகத்தைத் தகுந்த முறையில் சிங்களத்தில் ஆக்கபூர்வமாக விமர்ச்சித்தார். இந்த நாடகம் சிங்கள தாடக பாரம்பரியத்தையும் மரபையும் கொண்டிருந்ததுடன் நவீனத்தையும் உள்ளடக்கியுள்ளது என்பதை வலியுறுத்தி சிங்களத்தில் விமர்சனம் செய்து சிங்கள மரபின் வேரையும். அதன் இருப்பையும் உறுதிப்படுத்தினார். அதேவேளை திரு.றெஜி சிறிவர்த்தன இந்த நாடகத்தை விமர்சனம் செய்து ஆங்கிலத்தில் எழுதினார். இதன் பின்னர்தான் இலங்கையில் பிரபல சிங்கள ஆங்கிலம் பத்திரிகைகளின் கவனம் இந்த நாடகத்தின் பக்கம் திரும்பியதுடன் அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றதுடன் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமாகியது.
சார்ளி சிங்கள நாடகத்துறையிலுள்ள நான்கு தலைமுறையினருடன் தம்மை இணைத்துக் கொண்டு இவர்களுடன் செயல்ப் பட்டு நாடகத்துறையை மேம்படுத்தினார். முதலாவது தல்ைமுறை பேராசிசிரியர் சரச் சந்திராவின் தலமையில் வளர்ந்து இரணடாவது தலைமுறையைச் சார்ந்த ஹெரன்றி ஜய சேன சுதபால, தயானந்த குணவர்த்தன, தர்மசிறி ஜயக்கொடி ஆகியயோரது தலைமுறை தர்மசிறி பண்டாரநாயக்கா, விஜித் குணரட்ன, ஜயசிறி ஆகியோர் டூன்றாவது தலைமுறையினர், தற்போதுள்ள இளையதலைமுறையினர். இந்த நான்கு தலைமுறையினருடன் சார்ளி நெருக்கமான 2– pos, sos வைத்துக்கொண்டு நாடகத்துறையை வளம்படுத்தினார்.
நுண்கலைத்துறையிலும் சார்ளிக்கு ஈடுபாடும்
நெருங்கி தொடர்பும் இருந்து வந்துள்ளது.
O
ஓவியம் இசை ஆகியவற்றையும் அவர் வளர்ப்பதற்கு தமது பங்கை செலுத்தினார். இசைத்துறையிலுள்ள அமரதேவ பிரேமசிறி ஹேமதாஸ ஆகியோருடன் நெருக்கமான தொடர்பையும் நட்பையும் கொண்டிருந்தார். ஓவியத் துறையில் விபவி நுணர் கலை அக்கடமியை ஸ்தாபித்த முன்னோடியாகவும் இருந்தார். சார்ளி. அத்துடன் தமது இறுதிக் காலம் வரை விபவி நுணி கலை அக்கடமியின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்தார்.அத்துடன் ஓவியத்துறையில் இளைய தலைமுறையினரான ஜகத் வீரசிங்ஹ, சந்தரகுப்த தேனுவர, கிங்ஸ்லி குணத்திலக ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்ததுடன் இவர்களை தொடர்ந்து ஊக்கவித்துக்கொண்டிருந்தார்.
அரசுசார் கலை இலக்கியத்துறையினை முன்னேற்றுவதற்கு முன்பு சார்ளி பெரும் பங்காற்றினார். கலாசார அமைச்சின் கீழுள்ள நாடகக்கழகம், கலைக்கழகம் ஆகியவற்றின் நீண்டகால உறுப்பினராக இருந்து இவற்றின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வந்தார். ஆனால் இக் கலைத் துறை 66 அரசின் கட்டுப்பாட்டுற்குள் வந்து கொண்டிருக்கும் அதேவேளை வரவர பெளத்தர் சிங்கள ஆதிக்கத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு வருவதை உணர்ந்தார் சார்ளி. இதனால் பெரும் விரக்தியடைந்ததுடன் அரசினதும் பெளத்த சிங்கள ஆதிக்கத்தினது பிடியிலுலிருந்து கலைத் துறையை விடுதலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தினார். அதேவேளை கலை இலக்கியவாதிகள் தாமாகவே ஸ்தாபன மயமாகி கலைத்துறையை விடுதலை செய்து சுந்திரமாக செயல்படுவதற்கு ஊக்கமளித்து வந்தார். உதாரணத்திற்கு அரசின் கலாசார அமைச்சின் கீழுள்ள சாகித்திய அக்கடமி ஆண்டு தோறும் நடத்தும் இலக்கிய விருதுக்கான போட்டிகளுக்கும் பதிலாக விபவி மாற்றுக்கலாசார மைத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்ற சுந்திர இலக்கிய விழாவை சார்ளி ஆதரவளித்து ஊக்கிவித்து வந்தார். அரசாங்கத்தில்
விபவி செய்திமடல்/98 மே

நுண்கலைக் கல்லூரிக்கும் பதிலாக விபிவி நுண்கலை அக்கடமியினை நிர்மானித்து அதைச் சுந்திரமாக இயங்கிக்கொண்டிருப்பதற்கு ஏற்ற வழிவகைகளையும் செய்ததுடன். அதன் பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் இருந்தார். கலாசார அமைச்சினால் கொண்டு வரப்பட்ட கலைசலாசாரம் சட்டவரைவுகளுக் கெதிராக விபவியுடன் இணைந்து நாட்டிலுள்ள பிரபலமான கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் ஒன்று திரட்டி இந்த உத்தேச சட்ட வரைவுக்கெதிராகக் கடும் போராட்டத்தை நடத்தி இந்தச்சடட வரைகலை கலாசார அமைச்சு கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இது கலைத் துறையை சுதந்தரமாக்குவதற்கான போராட்டத்திற்கு கிடைத்த மகத்தானதொரு வெற்றியாகும். சார்ளி அவர்கள் அரசின் கலாசார கொள்கைகளை விமர்சித்து “பிரவாத" என்ற சஞ்சிகையில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அரசின் சுந்திரம் பொன்விழா அரசினால் நடத்தப்பட்ட ஓவியக்கண்காட்சியை சார்ள்ஸ் கடுமையாக விமர்ச்சித்து தமது தெரிவித்ததுடன் அக்கடமியினாலும் இளம் கலைஞர்களாலும் சுந்திரப்பொன்விழா கால கட்டத்தில் லயனல் ஹென்றி கலா மண்டபத்தில் நடத்தும் மட்ட ஓவியக்கண்காட்சிக்கு பூரண ஆதரவளித்ததுடன் அதைப் பாராட்டினார்.
தொடர்பாக
கணிடனத்தை
திரு. சார்ள்ஸ் அபயசேகராவை பெள்த்த சிங்கள பேரினவாதிகள் அவரது இனைவாதத்துக் கெதிரான போராட்டத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் அவரை தனிப்பட்ட முறையில் துளசித்து, அவதூறாகப் பிரசாரம் செய்தனர். கோடிக்கணக்ககான ரூபாக்களுக்கு அதிபதி என்று அவருக்கெதிராகப் பொப்ப்பிரசாரம் செய்தனர். உருக்குக் கூட்டுத்தாபனத் தலைவராக அவர் இருந்த காலத்தில் அவருடைய ஒரு உத்தியோக பூ ர்வமான கோவை தேவைப்பட்டது. அவ்வேளை அவரில்லை. ஆனால் அவருடைய அனுமதியைப் பெற்று ஒருசக உத்தியோகத்தர்
சம்மந்தமான உத்தேச
விபவி நுண் கலை
அவருடைய மேசை லாட்சியைத் திறந்த பொழுது, கலாசார அமைச்சினாலும், ஏனைய ஸ்தாபனங்களாலும் அவரது சேவைக்காக கலத்துக்குக் காலம் வழங்கப்பட்ட அநேக காசோலைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் கலாவதியாகிவிட்டவை இது பற்றி அவரது சக உத்தியோகத்தர், சார்ளியிடம் கேட்ட பொழுது தனக்கு வங்கி கணக்கு இல்லை என்று கூறினார் அவர் இறக்கும் வரை அவருக்கு எந்த வங்கியிலும் கணக்கு இருக்கவில்லை. அது மாத்திரமல்ல அவருக்கு சொந்த வீடில்லை இறக்கும் பொழுதும் அவர் வாடகை வீட்டில்தானிருந்தார். மேலும் அவருக்கு சொந்த மோட்டார் வாகனமில்லை, அவர் தனது சகோதரனுடைய மோட்டார் வானத்தைதத்தான் உபயோகித்தார். இலங்கையின் முதலாவது தொகுதியில் சிவில் சேவையில் சேர்ந்த அதிகாரி 1977ல் ஓய்வு பெற்ற பொழுது, யூ என்பி தார்மீக அரசின் ஒரு அதிகாரி சார்ள்சின் ஓய்வூதியம் சம்மந்தமான கோவை அனைத்தையும் திருடி அவற்றை அழித்துவிட்டது. இருபது வருடங்களாக அதாவது அவர் இறக்கும் வரை ஓய்வூதியம் பெறாமலே வாழ நேரிட்டது. அப்படியிருந்தும் அவர் எல்லோருடனும் அன்பாகவும், சகஜமாகவும் ஏற்றத்தாழ்வில்லாமல் பழகி வந்தார். அதனால்தான் அவருடைய நண்பர்களும் அவருடன் சேவையாற்றிய சக ஊழியர்களும் அவரை நண்பர்கள் ”சார்ளி' என்று செல்லப் பெயரிட்டு அவரை அன்புடன் அழைத்தனர். சார்ளி அனைவரையும் நேசித்தார் அவருக்கு இனமதபேதமில்லை, குறிப்பாக தமிழ்மக்கள் அவரை பெருமளவில் நேசித்தனர். ”வேறு எந்தவொரு சிங்கள அரசியல் தலைவருக்கோ, பிரமுகருக்கோ இல்லாதளவு சார்ளியின் இறுதி ஊர்வலத்தில் பெரும் திரளான தமிழ் மக்கள் பங்குபற்றினார்கள்’ என்று ஒரு சிங்கள இளைஞன் கூறினன் இந்தப் பெரும் தன்மைக்கு முக்கிய காரணம் அவர் ஓர் உயர்ந்த மனிதநேயன். சார்ளி மக்களை நிேத்தார். மக்கள் சார்ளியை நேசித்தனர். சார்ளி என்ற மானுடனின் நினைவு மக்களின் உள்ளங்களிலும் கலை உலகிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
11
ாவிபவி செய்திமடல்/98 மே

Page 7
ம்லையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டமை 1948-49
1930ம் ஆண்டு முதல், தமிழர்களின் அரசியல் வரலாற்றை அவதானித்து வந்தவர்கள், நாம் எத்தனை அரியவாள்ப்புகளைக் கைநழுவவிட்டிருக்கிறோம் என்று வியப்புறவே செய்வர். இவற்றுள் முதலாவது வாய்ப்பு சுதந்திரத்துக்கு முன்னர் வந்துபோயிற்று. இலங்கைச் சமஷ்டிக்கூட்டிணைப்பு என்ற யோசனை 1929ம் ஆண்டிலே, பின்னாளில் இலங்கைப் பிரதமராயிருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவினால் முன்வைக்கப்பட்டது. எதிர்கால இனப்பிரச்சனைகள் போன்றவற்றுக்கான அறிகுறிகள் அக்காலதிலேயே தலைதுாக்க்கிவிட்டன. ஆனால் எற்தவொரு முக்கிய தமிழ்த்தலைவரும் சுதந்திரத்தின்போது ஒரு கூட்டாட்சி அரசியல் யாப்புக்காகப் போராடவில்லை. தமிழ் மக்களின் இனவாரி நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய திரு ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்பாங்கிரஸ் கட்சி அதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்திலே ஜம்பதுக்கைம்பது (50 : 50) பிரதிநிதித்துவத்துக்காகப் போராடியது. அதாவது சனத்தொகையில் 30 வீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக இருந்த சிறுபான்மை இனத்தவருக்கு (இவர்களில் தமிழர்கள் மொத்த சனத்தொகையின் காற்பங்காக இருந்தனர்) முழுநாடாளுமன்ற ஆசனத்தில் அரைப்பங்கை ஒதுக்கவேண்டுமென்பதாகும். சில வேளை ஒரு தமிழ் அரசியல்வாதி இனவாரித் தொகுதிகள் மூலம் விரதமராக வரும் வாய்ப்பை அளிக்கும் ஒரே வழியாக இது இருந்திருக்கலாம். கூட்டாட்சிக் கோரிக்கை தமிழர் பாதுகாப்பை நியாயமானளவு உறுதிப்படுத்துவதாகத் தோன்றியிருக்கும். ஆனால் ஜம்பதுக்கைம்பது கோரிக்கை சிங்களவருக்கு நியாயமற்றதாகத் தோன்றியது. அதுவே உண்மையுமாகும். இறுதியாகத் தமிழர் இவற்றுள் எதையும் பெறாமல் இலங்கை 1948ம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி சதந்திரம் பெற்றது.
சேல்பரி அரசியல் யாப்பின் கீழ் அப்பொழுது டொமினியன் நாடாக இருந்த இலங்கையின் பிரத்மரான திரு. டொன் ஸ்ரியன் சேனநாயக்க நல்லெண்ண வாக்குறுதிகளையும், மந்திர் பதவிகளையும் அளித்ததன் மூலம் தமிழ்த்தலைமையின் முக்கிய பகுதியினரின் ஒத்துழைப்பை பெற்றார். முதலதவது நாடாளுமன்றத்தில் 40 வீதத்திற்கு மேலான ஆசனங்கள் சிறுபான்மையின உறுப்பினராலும், சிறுபான்மை இனத்தினரின் செல்வாக்குப் பெற்ற இடதுசாரி உறுப்பினராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. (சிறுபான்மை இனத்தினரில் இலங்கைத் தமிழர். இந்திய வம்சாவழித் தமிழர், முஸ்ஸிம்கள், பறங்கியர் ஆகியோர் அடங்கினர்) ஆனால் 1948ம் ஆண்டு டிசம்பர் குடியுரிமைச் சட்டமும் 1949ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனத்தினரின் பிரதிநிதித்துவத்தை 20 வீதத்திற்கும் கீழாகக் குறைப்பதற்கு வழி அமைத்தன. இந்தச் சட்டங்கள் தேசிய
சனத்தொகையில் ஏறக்குறைய 10 வீதம் அல்லது சிறுபான்மை சனத்தொகையில் ஏறக்குறைய மூன்றிலொரு பங்கினரான தமிழ்த் தோட்ட தொழிலாளர்களை
தாடச்சி 8
12 விபவி செய்திமடல்/98 மே
 

வாழ்ந்ததை வாழ்ந்தபடி சொன்ன மாவீரன் 'சே'
1965ம் ஆண்டின் இறுதியில் அவர் லத்தின் அமெரிக்க நாடுகளை விடுவிக்கும் கடமை உணர்வில் கியூ பாவிலிருந்து புறப்படுகிறார். இவருடன் கியூபா புரட்சி வென்ற வேறு சில வீரர்களும் இணைந்து கொண்டனர். 1986 அக்டோபர் 7ம் திகதி நாகாஹீவாசு ஆற்றின் கரையில் முறைப்படி இந்த கொரில்லாப் படையின் இயக்கத்தை தொடங்கி வைக்கிறர் சே. இந்தப்படை அக்டோபர் 7-1996 வரை (சரியாக 11 மாதங்கள்) மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் இவருடைய நாட்குறிப்பால் காணலாம். ஹிகெரா - டெல் - யூ ரோ புத்தத்தில் அவர் காயப்பட்டு கைது செய்யப்படுகிறார். தனிமைப்படுத்தப்படுகிறார். அவரின் அருகிலிருந்து வில்லியம் சினோவும் கைதாகி பக்கத்து அறையில் வைக்கப்படுகிறார்கள். 1967 அக்டோபர் 9 அன்று காலையில் மரியோதெரான் என்ற இரண்டாம் லெப்டினட் சே குவேராவை மிக அருகாமையில் வைத்து கட்டுக்கொல்கிறார். அதற்கு முன்பு பக்கத்து அறையில் சுடப்பட்டு இறக்கும் வில்லி, சே குவேராவின் அருகில் சாவதில் நான் பெருமைப்படுகிறேன். என்று முழங்கிவிட்டு சாகிறார். சே குவேராவை முன்னதாக சந்திக்கும் ரெஜி டெப்ரோ என்ற ஃபிரெஞ்சு பத்திரிகையாளர் பற்றிய குறிப்புக்கள் சேவின் நாட்குறிப்பில் இடம்பெறுவதை கவனித்துப் பார்த்தால்,இந்தப் பத்திரிகையாள் சே என்ற மாவீரனின் படுகொலைக்கு எந்தளவுக்கு பொறுப்பாளியாகிறார் என்பது புரியும். உருவே கவிஞன் எட்வேர்டோ கலினோ சொல்கிறபடி சேவின் யாத்திரை பல்வேறு பயணங்களைக் கொண்டது. சாகசத்தைத் தேடி ஏர்ணஸ்டோ சே குவேரா, இலத்தின் அமெர்க்காவைத்தேடி ஏர்ணஸ்டோ சே குவேரா, பொலிவியாவில் 'சே' வைத் தேடி ஏர்ணஸ்டோ சே குவேரா இந்தப் பயணங்களில் பயணங்களின் பயணமான இந்த யாத்திரையில் தனிமை இணைவாகப் பரிணமிக்கிறது. நான் நாமாகிவிடுகிறது. இந்தப் பயணங்களில் இவர்கள் பூர்வகுடி இந்தியர்கள், செம்புத் தொழிலாழர்கள், தொழுநோயாளர்கள், பொலீஸ்காரர்கள். விதிப்பயணிகள், இலக்கற்று அலைபவர்கள் என பலவிதமான மனிதர்களைச் கந்திக்கிறார். பயணநாட்களில் இவர்கள் தீயணைப்புப் படைவீரர்களாக,சமையற்காரர்களாக, குடிகாரர்களாக, சின்னத் திருட்டு செய்பவர்களாக, கால்பந்தாட்ட பயிற்றுணர்களாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களாக வாழ்வைக் கற்றுக் கொள்கிறார்கள்.
13 விபவி செய்திமடல்/98 மே

Page 8
நேர்மையற்ற மனிதனை தனது பண்பும், இன்றைய மனிதனை அழுத்தமா உருவாக்க நினைக்கும் மனமும் சே குவேராவுக்கு இயல்பாகவே அமைந்தவை. ஆரம்ப காலத்தில், பயணங்களின் போது ஏற்பட்ட விளைவுகளை ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்தும் சே தனது மோட்டர் சைக்கிள் டயரியில், மது, பெண்கள் சரியற்ற அரசியல், அடுத்தவரது மனைவியரோடு குலாவுதல், கறுப்பு மக்களைப்பற்றிய கீழான அவிப்பிராயங்கள் கொண்ட சே மறுபக்கம் என டயரியில் சில பகுதிகளைக் காணலாம். பொதுவாகவே இடதுசாரி அறிவாளிகள், புரட்சிக் காரர்கள், ஆகியோரின் கடந்த கால தனிமனித வாழ்வு சாரிந்த பிரச்சனைகள் பேசப்படும் போது ஏற்படும் விளைவுகள் பற்றிச் சிந்திக்கத்துாண்டுகிறது. சே குவேரா பற்றியதுமான பல்வேறு புரட்சிக் காரர்கள் பற்றியதுமான பிரச்சனை என்பதால் இதைச் சுற்றியிருக்கும் பிரமைகளை உடைப்பது இக்கால கட்டத்தில் தேவை என்று நினைக்கத் தோன்றுகிறது. 22 வயதில் இத்தகைய உள் முரண்பாடுகள் தவிர்க்க முடியாததேயென சுயபரிசீலனையில் எந்தப் புரட்சிக்காரனும், சிந்தனையாளனும் உணரவே செய்வான். சே குவேராவின் இந்த டயரி அவர் இறந்து 25 வருடங்கள் கழிந்து வெளிவருவதற்கான காரணம் இடதுசாரிகள் புரட்சியாளர்களாக மனிதர்களைப் புனிதப்படுத்துவதுதான். உன்னத புருஷர்களாக, தேவதூதர்களாகச் சித்தரிக்கும் மணவோட்டம் தான். கார்ல் மார்க்ஸ் - ஜென்னி உறவை ராமன் சீதை உறவுக்கு ஒப்பிட்ட மார்க்சிய வாதிகள் அதிகம். இவர்கள் பலம், பலவீனம் நிறைந்த மனிதர்கள்பலம், பலவீனங்களை வாழ்ந்ததை வாழவரும்புவதை கடந்து போனதை புதிய மனிதனுக்கான விழைவை அந்தந்த மனிதனின் வாழ்வை நிகழ்ந்தபடி வைப்பதே மனிதவிமோசனத்துக்கான ஒரே வழிசே முரண்பாடுகளுடன் வாழ்ந்ததை, வளர்ந்ததை, கற்றுக் கொண்டதை இந்த டயரி செல்கிறது. .
தெருத்தெருவாக அலைந்து பட்டினி கிடந்து, மலைப்குழுதிகளில் விழுந்து சராய்ப்புக்களுடன் நடந்து நாள் முழுக்கக் குடித்து. அடுத்த குடியிருப்புக்களில் இருந்த மூன்று பெண்களுடன் வேண்டுமென்றே உரையாடி, வாத்துக்களை சுட்டுண்டு, யனசநடெெைஏற்றிக் கொண்டு, போனதயில் தள்ளாடி, மச்சுபிக்க மலைக் குன்றுகளுக்குப் போய், இன்கா மக்களின் போர்த் தந்திரத்தை வியந்து, வழியில் தென்படும் லாரி, டிரக் சாரதிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி இடம் பிடித்து, குளில் உறைந்து, பனிப்புல்லில் கிடந்து, மரத்தில் ஊஞ்சலில் ஆடி, புரட்சிக் காரர்களோடு தொடர்பு கொண்டு சுரங்கத்தொழிலாளர்களை வறுமையோடு வாழ்ந்து பூர்வக்குடி இந்தியர்களின் முடைநாற்றமெடுக்கும் உடுப்புக்களை விமர்சித்து, கறுப்பு மக்கள் தொடர்ந்து குளிக்காததால் கறுப்பு நிறமாகிப் போனார்கள் என கிண்டல் செய்து வடமெரிக்கள்களை ஏளனத்துடன் பேசி தொழுநோயாளிகளோடு உண்டு உறங்கி அவர்களோடு விளையாடி, ஒரேயொரு டொலரை வைத்துக்கொண்டு 30 நாட்களைப் பட்டினியில் கழித்து கண் கண்ட இடத்திலெல்லாம் காட்டு நதிகளில் குளித்து. அவ்வப்போது வழியில் தென்படுபவர்களிடமெல்லாமிருந்து, ஊர் ஊராக கால்தேய நடந்து நடந்து.
(தொகுப்பு - பொலிவியா நாட்குறிப்பு, தமிழில் - அமரந்தா, நாழிகை - ஜீலை 1995)
14ாவிபவி செய்திமடல்/98 மே 14
 

ரிசில் 1910 ஆம் ஆண்டு முறையற்ற வகையில் பிறந்த பெற்றோரால் கைவிடப்பட்டவர் ழான் ஜெனே
என்ற பிரசித்திபெற்ற எழுத்தாளர். இவரின் தாய் தந்தை யாரென்று தெரியாது. விபச்சாரிக்கு பிறந்திருக்கலாம் குழந்தைப் பிராயத்திலேயே அரசு அனாதை இல்லத்தில் வளந்தார். தன்னுடைய பத்தாவது வயதில் திருடியதற்காக சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டர். பின்னர் பள்ளியில் கல்வி முடிந்து வெளியேறியதும் சுமார் முப்பது வருடங்கள் ஐரோப்பிய நாடுகளின் கீழ் உலாவித்திரிந்தார். 1942 ம் ஆண்டு சிறை வாசத்திலிருந்த போது காகிதக் குப்பைகள் தயாரிப்பதற்காகத் தரப்பட்ட தாள்களில் TT TT TT TTTTTS SLLLLL LLLL LL LLLLLLLLS 000T TT T TTTT TTTTTLLLLL Max Barezat என்பவரால் வெளியிடப்பட்டது. இவருடைய நூல்கள் திருடர்கள் விபச்சாரிகள் பெண் தரகள்கள் ஏமாற்றுபவர்கள் ஒருபால் புணர்ச்சிக்காரர்கள் ஆகியோரை தளமாகக் கொண்டவை. ஜெனே அவர் திரிந்த பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். பிரான்ஸில் திருடியதற்காக பத்துத் தடவை தண்டனை பெற்ற ஜெனேக்கு திருட முடியாதவன் என்ற பின்னணியில் ஆயுட்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிரான்ஸின் முக்கிய கலைஞர்களும் அறிவுஜீவிகளும் சார்ந்தர், ழின் கொக்கு பிக்காஸோ ஆகியோரின் த்லைமையில் ஜெனேக்காக பிரான்ஸின் சனாதிபதி HVROL இடம் மனுக் கொடுத்தனர் ஜெனே விடுதலை செய்யப்பட்டார். நாவல்கள் கட்டுரைகள், நாடகங்கள் என்று மொத்தம் பதினோரு நூல்களை எழுதினார் ஜெனே. 1986 ஏப்பிரல் மாதம் மரணமடைந்தார். ழான் பால் சார்ந்தர் ஜெனேயின் வாழ்க்கையையும் எழுத்துக்களையும் பல பரிமாணங்களில் ஆய்வு செய்தார். இதனை புனித ஜெனே என்ற விமர்சகள் 1952 ல் வெளியிட்டார்.
a Re ·
"நாளை மற்றொரு நாளே” எனும் நாவல் மூலம் தமிழ் நாவல் இலக்கியப் பரப்பில் முற்றிலும் தனித்துவத்துடன் கவனம் பெறும் ஜி. நாகராஜன் இவரது எழுத்துக்கள் வாழ்வின் இருப்பு சார்ந்தவை அசலை ஊடுருவி அவலங்களை சுட்டி நிற்பவை. மனப்பழக்கத்தின் தடைகளை நீக்கி இவரது எழுத்துக்களை வாசித்தால் கீழ் உலக மனுஷ, மனுஷிகளின் வாழ்க்கையும் அவரமும் மானுடமும் தெரியும். இவரது எழுத்துக்களில் பகட்டு இல்லை. ஜோடனை இல்லை. தளுக்கு இல்லை. வாழ்க்கை இருக்கிறது. இப்படி ஒதுக்கப்பட்டவர்களை முத்தமிட்டவர் எனும் கட்டுரையில் சுரேஷ்குமார இந்திரஜித் குறிப்பிட்டுள்ளார்.
6) Ε) 6) 6)
என் வருத்தம் என ஜி. நாகராஜன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். நாட்டில் நடப்பதை செல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?’ என்று வேண்டுமானால் கேளுங்கள்: "இதையெல்லாம் ஏன் எழுதவேண்டும்?' என்று கேட்டு தப்பித்துக் கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொவதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்லமுடியவில்லையே என்பது தான் என் வருத்தம்” இதைத்தான் தான் நமது எழுத்தாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
புதிய எழுத்துக்கள் - படைப்புக்கள் நமது தரப்பிலிருந்தும் வெளிவரவேண்டும்.
15 விபவி செய்திமடல்/98 மே

Page 9
தெரிந்தி கொள்வோம்
கவிதைக்கு தனிச் சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. ஈழத்திலே இதற்க்கான முயற்சிகள் நிறைய உண்டு.
* 1955ல் "தேன் மொழி' வெளிவந்துள்ளது. இதுவே முதலாவது கவிதை இதழ் எனலாம். மகாகவி, வரதர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். மொத்தம் 6 இதழ்கள்.
* 1964ல் "நோக்கு” வெளிவந்தது. இ. இரத்தினம், முருகையன் ஆகிய இருவரும் வெளியிட்டுள்ளனர். இது தமிழ்க் கவிதை, கவிதை மொழிபெயர்ப்பு கவிதை, விமரிசனம் ஆகியவற்றை வளர்ப்பதை தனது நோக்காகக் கொண்டிருந்தது. மொத்தம் 6 இதழ்கள். 65ல் 5வது இதழ். 70ல் வேது இதழ்.
* 1989ல் ”கவிஞன்' வெளிவந்தது. எம். ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம் இருவரும் சேர்ந்து வெளியிட்டனர். மொத்தம் 4 இதழ்கள். 5வது இதழ் தனிக்கவிஞன் இதழாக வெளியிடும் திட்டத்தில் மகாகவியின் "கோடை’ தனிநூலாக வந்தது- அத்துடன் திட்டம் நிறைவேறவில்லை.
*70-72ல் நீள்கரை நம்பி, பீ.எம். அப்துள் சாந்தார் ஆகியோர் இணைந்து “க-வி-தை'என்ற இதழை தென்னிலங்கையிலிருந்து புதுக்கவிதை ஏடாக வெளி யிட்டனர். இதில் 23 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பாக வெளிவந்தது. இது சிறிய தொகுப்பு நூல் என்றே கூறலாம்.
* ஈழவாணனை ஆசிரியராகக் கொண்டு "அக்னி’ எனும் இதழ் வெளிவந்தது. ஒரு இதழுடன் இது நின்றுவிட்டதாகவே தெரிகிறது.
* ஆர். எம். ரெளஷாத் என்பவரை ஆசிரியராகக் கொண்டு "தூது’ என்ற இதழ் வெளிவந்தது. மொத்தம் 8 இதழ்கள் வெளிவந்துள்ளன.
* அல் அஸுமத் என்பவரை ஆசிரியராகக் கொண்டு "யூ பாளம்’ இதழ், மொத்தம் 8 இதழ்கள் வெளிவந்துள்ளன.
*’கவிதை' எனும் தலைப்பில் அ. யேசுராசாவை ஆசிரியராகக் கொண்டு இளங்கவிஞர்களுக்கான இரு திங்கள் ஏடாக வெளிவந்தது. 1994 முதல் யாழ்ப்பாணத்திலிருந்து 8 இதழ்கள் வெளிவந்தன.
16ாவிபவி செய்திடல்/98 மே 16
 

fழத்துத் தமிழ் கவிதைக்கு நீண்ட வரலாறு, கவிஞர்களும் அதிகம். இதுவரை பல்வேறு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில,
)ே ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் எனும் தொகுப்பை பேராசிரியர் ஆ. சதாசிவம் தொகுத்து 1986ல் வெளியிட்டுள்ளார். இது 143 ஈழத்துக் கவிஞர்களின் வரலாற்றையும் அவர் தம் ஆக்கங்களையும் அறிமுகம் செய்துவைக்கிறது.
9 தேசிய ஒடுக்குமுறை - விடுதலைப் போராட்டம் சார்ந்த வாழ்வனுபவங்களை வெளிப்படுத்தும் வெவ்வேறு கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும்
ாக்கும் உருவாகியது.  ெ1985 ல் தமிழியல் வெளியீடாக "மரணத்துள் வாழ்வோம்’ எனும் தலைப்பில் 31 கிவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிடப்பட்டது. தொகுப்பை உ. சேரன், அ. யேசுராசா, இ.பத்மநாபஜயர், மயிலங்கூடலூர் பி. நடராஜன் தொகுத்திருந்தனர். இந்த நூல் மீண்டும் தமிழகத்தில் 1997 ல் விடியல் வெளியீடாக மறுபிரசுரம் செய்யப்பட்டது. )ே யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்த்தாய் வெளியீட்டகம் ”காலம் எழுதிய வரிகள்’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. 51 கவிஞர்களின் கவிதைகளுடன் முதற் தொகுதியாக 1974 ஜப்பசியில் வெளியிடப்பட்டுள்ளது. 1986 தை தொடக்கமாகக் கொண்டு 1993 ஆவணி வரை எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பிரசுரிக்கப்படாத கவிதைகளில் இருந்து தொகுக்கப்பட்டது. தொகுப்புப் பணியை அ. யேசுராசா செய்துள்ளார்.
 ை"பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ எனும் தலைப்பில் பதினொரு கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து சென்னை க்ரியா பதிப்பகம் 1984 ல் வெளியிட்டது. தொகுப்பை எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா, பத்மநாபஜயர் ஆகியோர் தொகுத்திருந்தனர்.
)ே பெண் கவிஞர்களின் தொகுப்பாக " சொல்லாத சேதிகள்’ தொகுப்பை பெண்கள் ஆய்வு வட்டம் 1985 ல் வெளியிட்டது.
)ே தாயகம் கவிதைகள் அறுகத்தாறு எனும் தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை 1991 ல் ஓர் தொகுப்பை வெளியிட்டது. (இது முழுமையானது அல்ல)
மருத்துவம் என்ற சேவை பணக்காரர்களின் ரத்தக்கொதிப்புக்கு நிவாரணம் தேடுவதாக இல்லாமல், ஏழைகளை வியாதியிலிருந்து விடுபட பயன்பட வேண்டும் எண்பதில் ஆரம்பமுதலே அவர் குறியாக இருந்தார். மருத்துவம் என்பதை அவர் இப்படி விவரணப்படுத்துகிறார். ஒரு நாள் மருத்துவம் தன்னை வியாதி வராமல் தடுப்பதை விளக்கும் அறிவியலாக மாற்றிக் கொள்ளவேண்டும். அதனுடைளய மருத்துவக் கடமைகளை மக்களே செய்யுமறு அவர்கள் வழிநடத்திச் செல்லப்படவேண்டும். நாம் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் புதிய சமுதாயத்தின் மக்களின் சக்திக்கு மேற்பட்ட அறுவைச் சிகிச்சை அல்லது அதைப்போன்ற வேறு அவசரத் தேவைகளின் போது மட்டும் மருத்துவம் தலையிட வேண்டும் -£-
17 விபவி செய்திமடல்/98 மே

Page 10
திமிழ்க் கவிதைக்கு நீண்ட வரலாறு. ஆனால் தமிழில் கவிதையியல் குறித்த நூல்கள்
குறைவு. கவிதை பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடக்க நிலையில் உள்ளடக்கம் பற்றியனவாகவே இருந்தன. பின்னர் புதுக்கவிதை என்று தோற்றம் பெற்ற பின்னர் ஆய்வுகள் சற்றே வேறுபட்ட நிலையில் உத்திகளைப் பற்றியனவாகவே அமைந்தன. இன்று மொழியியல் ரீதியில் கவிதை ஆய்வுகள் சிலவே வெளிவந்துள்ளன. இவை இலக்கணத்தில் இருந்து மாறுபடும் விதத்தை எடுத்துக் கூறுபவையாக அல்லது ஒரு சட்டகத்திற்குள் பொருத்துபவையாகவே அமைந்திருந்தன. மொழியியல் நோக்கில் கவிதையை ஆராயும் ஆய்வுகள் மேலை நாடுகளில் அதிகம். ஆனால் தமிழில் குறிப்பிடும் வகையில் இன்னும் செய்யப்படாமலேயே உள்ளன. ஈழத்து தமிழ்க் கவிதை வளர்ச்சி குறித்து மதிப்பீடுகள் ஆய்வுகள் கூட இன்னும் சிறப்பாக அமையாமலேயே இருக்கிறது. கவிதை விமரிசனம் கூட செம்மையாக முன் வைக்கப்படாமலேயே உள்ளது.
6) 6) 6) 6) இன்று ஈழத்தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றனர். புலப்பெயர்வு இலக்கியம் எனும்வகைபை கொண்ட படைப்புகள் வெளிவருகின்றன. இது கடந்த பத்து வருடங்களாய் தான் ஏற்பட்டது. எமது புலப்பெயர்வு வாழ்வியல் அனுபவங்கள் எவ்வளவு தூரம் படைப்பாக்கப் பட்டுள்ளது என்பது கேள்விதான் ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னாலேயே ப. சிங்காரம் பர்மா, மலேசியா முதலிய தென்கிழக்காசியப் பகுதிகளில் குறிப்பாக 2 ம் உலகப் போர் பின்னணியில் தமிழர் தம் அனுபவங்களை நாவல்களாக ஆக்கியுள்ளார்.
கடலுக்கு அப்பால் (1989) புயலிலே ஒரு தோணி (1972) ஆகிய இரு நாவல்களும் மாறுபட்ட கோணங்களில் தமிழர் வாழ்க்கையைச் சமூக நிலை என்ற பகைப் புலத்திலும் தனிமனித உணர்வுகள் என்ற நிலையிலும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கே போயின தோழமை விரல்கள் எங்கே சிதைந்தன முத்தம் தரும் இதழ்கள் புல்லின் தலையில் தெறிக்கும் ஒளியை ரசிக்கும் கண்கள் எங்கே?
ஒற்றைப் பறவை. தனிமை கணக்கும் சிறகுடன் அமைதியைக் குலைக்கும் குரலுடன்
. . . .332:3:
ாவிபவி செய்திமடல்/
986 -------- - --------- 18 .............۔۔۔۔ ....... ۔
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The British Council 49, Alfred House Gardens, Colombo 3. Tel. 581712
8 5.30 p.m. Bridge on the River Kwai'-feature film (16 mins) 15 5.30 p.m. "Bridge on the River Kwai'- feature film (161 mins) 22 5.30 p.m. 'Bridge on the River Kwai'- feature film (161 mins) 23 10.30 a.m. Twelfth Night"- feature film (135 mins)
TRAVELLING FILM SouTHASIA - FESTIVAL
26 5.30 p.m. Nusrat has left the building... (20mins), Meals Ready (46 mins), Ajit (28 mins)
27 5.30 p.m. Muktir Gaan (80 mins), Dry Days in Dobbagunta (10 mins), Marubhumi (52 mins)
28 5.30 p.m. Mr Jinnah: The Making of Pakistan (90mins), Ashgari Bai: Echoes of Silence
(45 mins), Aan Poove (Male Flower) (20 mins)
30 10.30 a.m. Father, Son and Holy war (120 mins)
3.00 p.m. Aur Woh Raks Karte Rahi (and she Dances On) (60 mins), Achin Pakhi (The Unknown Bard) (67 mins), Pastoral Politics (29 mins)
4.45 p.m. Panel Discussion: 'Documentary Film in South Asia" 6.00 p.m. Amrit Beeja (43 mins), The Spirit Doesn't come any more (38 mins)
GOETHE INSTITUT, so, Geory's Road, Colombon-Tel, 69s.
FILMS OF WIM WENDERS
07 6.00 p.m. 'Paris, Texas" (Col./145 mins/1984) 28 6.00 p.m. "Wings of Desire' (Col./130 mins/1988)
TRIVEN IN CONCERT 16th May 7.OO p.m. at German Cultural Institute
SRIWATTA An exhibition of mixed media by Li Migura Westphal 19th-30th May at Gallery
19 விபவி செய்திமடல்/98 மே

Page 11
சாம்பிராணிப் புகை மனக்
குத்துவிளக்கு விழியை வெளியே தள்ள வெள்ளத் துணியால் போர்த்
மில்லாந்து கிடக்க ஒப்பாரி நாவைப் பிளந்திட மரனே நான் உன்னை நேசிக்கன்றேன் ஆனாலும் மருதானைச் சந்தியில் தம்பலகாமத்திலும் ஏறாவூரிலும் வெலிஓயாவிலும் இன்னுமொரு வளைவில்
சதைவழிந்து குருதியிய்ந்து துண்ைடு துண்டாய்: நாறி என்புகள் கரிக்கோலங்களான மரணமே நான் உன்னை வெறுக்கிறேன்
காருக்குள் இருந்தபடியும் பாலத்தில் சிக்கியபடியும்
சாம்பிராணிப் புகை மனக்க குத்துவிளக்கு விழியை வெளியே தள்ள வெள்ளத் துணியால் போத்தி
மல்லாந்து.

ந்தி
966ờle ாழமுபேமடு ‘硕记mu每邱与函
『ダ