கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1998.12

Page 1


Page 2
தங்களுக்கு,
ஆண்டுகள் இரண்டு விபவி மடல் ஏற்படவில்லை. ஆக்கங்கள் கிடைச் படைப்பாளிகள் இதைச் சீச்சி. எ இதனாலேயே அநேக மடல்களில் ந கொழும்பை அண்மித்து வாழும் அ அவர்களுக்கான மடல்கள் போய்ச் ே இருக்கிறது. அவர்களுக்கு உள்ள (Post Card) sa L silang unlippi sa படுவதில் எந்த நியாயமுமில்லை. ஆ இருக்கிறார்கள் என நினைத்துவிடு5 இந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளு கடிதங்களும் ஒன்று இரண்டு ஆக்க இருந்தபோது கேட்டுப் பெற்றுக்கொ பெரிதும் உதவினார்) மாணவர்கள் தொடர்பினை ஏற்படுத்த அனுப்பினார்கள். அவர்களை ஊக்கப் இவர்களுடைய ஆக்கங்கள் சிறியதா பக்கங்கள் நீளுமாயின் பிரசுரிப்பது க நேரில் காணும்போதாவது வாயார வரி நன்றிகள். - இலங்கை வானொலி தேசிய சேவைய மடலினையும் கவனத்தில் கொண்டு அனைவருக்கும் நன்றிகள் அவ்வாறே தினக்குரல், வீரகேசரி, தில் நன்றிகள். மேலும் (கொழும்பு) எமது நிகழ்சிக கல்வி, ஆய்வு நிறுவன பணியாளர்க இணைந்து நடத்துவதற்கு ஒத்துை
பணிப்பாளருக்கும் எம் மனமார்ந்த
விபவி - தமிழ்ப்பிரிவு.
 
 
 
 
 
 

(நிரல்-24) வெளியாகி, எந்தக் கஷ்டமும் ہم காததைத் தவிர ன பாராமுகமோ தெரியவில்லை. *றியுடன் பிரசுரிக்க வேண்டியதாகிற்று. ன்பர்கள் தமது வசிப்படம் மாறுவதால் ருகிறதா? என்பது பெரிய ஐயமாகவே பிரச்சினைக்குள் எமக்கு தபால் அட்டையில் த அறிவிக்கவில்லையே என ஆதங்கப் னாலும் அவர்கள் எம்மை வேலையற்று பதில்லை என்பதை அறியும் போதுமகிழ்ச்சி. ம் விரல் விட்டு எண்ணக்கூடியதான ங்களும் தபாலில் வந்திருக்கிறது. (சசி ண்டோம். மதுசூதனனும் அவ்வாறே
நிக் கொண்டார்கள். ஒருசிலர் ஆக்கங்களை படுத்தும் முகமாக அதனைப் பிரசுரித்தோம். வே இருக்கவேண்டும். கவிதை 23
டினம். ழ்த்தி ஊக்கப்படுத்திய அனைவருக்கும்
பில் எமது நிகழ்சிகளையும். இம் ஒலிபரப்புச் செய்த-சம்பந்தப்பட்டவர்கள்
கரன், சரிநிகள் பத்திரிகைகளுக்கும் எம்
ருக்கு பெரிதும் உதவிவருகின்ற பெண்கள் ரூக்கும், சில நிகழ்சிகளை எம்முடன் ழப்பு நல்கிவருகின்ற இந் நிறுவனப் ன்றிகள்.
08. 12. 98

Page 3
4)
5)
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து அகதிகளாவு
1994ம் ஆண்டு டிசம்பரில் இடம் பெயர்ந்தே 1996ம் ஆண்டு டிசம்பரில் அகதிகரித்ததொகை 1997ம் ஆண்டு ஆகஸ்டில் இடம்பெயர்ந்தோர் 1997ல் மேற்கூறப்பட்ட தொகையில் 5 42/42
யுத்தக்கொடுமையால் வெளிநாடுகளுக்கு புல நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். இந்தியாவில் புகலிடம் கோரியுள்ளோர் தற்பே தங்கியிருப்போர். 1.50000 ஐரோப்பிய நாடுகளிலும் வட-அமெரிக்க நாடு கோரியுள்ளோர். 90000
யுத்தத்தினால் 1983க்கும் 1987க்கும் இடையி இக்காலகட்டத்தில் சேதமாக்கப்பட்ட வீடுகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டது. 175000 பூரணமாக சேதமாக்கப்பட்ட வீடுகள். 17000 60ഴ്ച Uസ്ഫുക്സu'L ീറ്റുക 1995ல் மீளக்குடியேற்றம் செய்யப்பட வேண் 13OCOO இக் குடும்பங்களில் நவன் புரிநிலையங்களில் έ நண்பர்கள், உறவினர்களுடன் வசித்தவர்கள். தமது இல்லங்களில் கிடைத்த பாதுகாப்பு வசிப் தரங்கம் பேணுதல் முதலியவையற்ற மக்களின்
யுத்தத்தினால் ஏற்படுகின்ற இழப்புக்கள் எல்லா
மரணமடைவதும் தான் பாரதூரமானதும் 6 1992 வரை யுத்தத்தினால் காயமடைந்தவர்களி 1996 வரை யுத்தத்தில் மரணமடைந்தவர்களின் மரணமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை.
1990 - 1995 வரையான காலப்பகுதியில் எல்லை அதன் சுற்றுப்புறங்களிலும் இடம்பெற்ற பயங் மரணமடைந்த பொதுமக்கள். 1607
1990 - 1995 வரை யுத்தம் காரணமாக முழுநாட யுத்தகளத்தில் போரிட்டவர்களின் மரணங்கள் : 1996ல் யுத்தகளத்தில் போரிட்டவர்களின் 0fമ്മ)

ff.
7ή. వీ,24,000
5. 10-17000 O 光 7.8.5.000
•
7ے۔
க்குட்பட்டோர். 75000
ம்பெயர்ந்து அகதிகளாகச் செல்லு
t
ாது அகதிமுகாம்களிலும் வெளியிலும்
டுகளிலும் அரசியல் தஞ்சம்
ஸ்பூரணமாக அழிக்கப்பட்ட வீடுகள், 56000 ή 34.000
്. 64,000 டியிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை
இருந்தவர்கள் 40000
90,000
பதற்கான குறைந்தபட்ச வசதிகள், தனியந்
எண்ணிக்கை. 650000
1வற்றிலும் மக்கள் காயமடைதலும் ിരസ്ത്രങ്ങഥuേമസ്ക இழப்பாகும். ன்ே எண்ணிக்கை 7736 எண்ணிக்கை 35000
17.529
ப்புற பிரதேசங்களிலும் கொழும்பிலும் கரவாதச் சம்பவங்கள் 56. இதனால்
ட்டிலும் ஏற்பட்ட மரணங்கள். 20000 ஏறக்குறைய 15000 ங்கள் சுமார் 13000

Page 4
கொழும்பு நகரில் கலை இலக்கியக் கூட்ட நிறைய படைப்புக்கள் வெளிவருகின்றன. அவ கருத்தரங்குகள், கருத்தாடல்கள். குறிப்பிட்ட ஓர்சிலர்- அதே முகங்கள் தவறு தமிழ்ச் சிந்தனை மரபில் படைப்புத்தளத்தில் இ வளர்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றன என் வேண்டும். வெறுமனே கூட்டம் போடுவதும் கலைந்து 6 சடங்காக ஆகிவருவதையும் காணமுடிகிற உண்மையில் இந்த அவசர யுகத்தில் "எத் கூட்டங்களில் கருத்தரங்குகளில் கலந்த அக்கலந்துகொள்ளல் மூலம் ஆரோக்கிய கொண்டு திரும்புதல் மூலமே சிறப்பான பய மாறாக சலிப்பும் சோர்வும் வேதனையும் த தர்ப்பாக்கியம் வேறு இருக்கமுடியாது. இதன் வழங்குபவர்களும் கருத்தாடலில் பங்குபற் ஒரே விதமான நேர்கோட்டு பாணியிலான ஒ வேண்டுமென நாம் யாரையும் நிர்ப்பந்திக்கே உரையாடல்கள் எவ்வெவ்வாறும் அமைய எமது சிந்தனையில் மாற்றமும் வளர்சியும் இய கருத்துக்களை இருப்பை அங்கீகரிக்க வேை இன்று குறிப்பாக மாற்றுச் சிந்தனை மாற்ற சிந்திப்பவர்கள் என தம்மை தனித்துவமாக அ செலுத்தவத நல்லது. கடந்தகால சிந்தனை மரபின் இறுக்கத்திலி விடாப்பீடியான தேடலும் சிந்தனையும் வரி வேண்டும். சோம்பேறித்தனமான இறுகிய சிந் வரும் காலத்தை கடக்க முடியாத திணறிக் போம். முகமன் பாராது மதிக்காது மற்றவர் தமது வரலாற்றியல் கடமையாக பலர் செ இந்த நூற்றாண்டு முடியும் தறுவாயில் நி கடக்க வேண்டுமானால் மரபு ரீதியிலான சி விடுபட வேண்டும். திறந்த உரையாடல் சிந்தனைக்கும் வாசிப்புக்கும் சாத்தியமான இன்றைய கட்டத்தைக் கடக்க முடியும். வெறும் ஆவேசப் பேச்சுக்கள் வாய்ச்சொ6
மீண்டும் மீட்டும் திறந்த உரையாடல்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கள் அதிகரித்துவிட்டன. தமிழில் எவ்வளவோ ற்றுக்கெல்லாம் அறிமுக விமரிசனக் கூட்டங்கள்,
து கலந்து சிறப்பித்து வருகின்றனர். ஆனால் வை எத்தகைய மாற்றங்களை புத்துணர்ச்சிகளை வொரு வினாவை நாம் எழுப்பித்தான் செல்ல
சல்வதும் ஒருவித தவிர்க்க முடியாத சம்பிரதாய
وكذ னையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட செல்வது ஆரோக்கியமானது. அதே நேரம் ான சிந்தனைகள் அனுபவங்களைப் பகிர்ந்த ன்களை ஒவ்வொருவரும் எட்டமுடியும். ருமாறு கூட்டங்கள் அமைந்தால் அதைவிட }ன கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களும் கருத்துரை லுபவர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும். த்த கருத்தாடல் தளம் ஒன்று மட்டுமே இருக்க வா வற்புறுத்தவோ முடியாது. ஆனால் திறந்த
நாம் பூரண ஒத்துழைப்பு நல்கவேண்டும். ங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். மற்றவர்களின் ண்டும். எங்கும் சனநாயகப்பாடு நிலவவேண்டும். லுக் கலாசாரம் போன்றவை குறித்த ஆழமாக 1டையாளப்படுத்தவோர் இதில் கூடிய அக்கறை
நந்து முதலில் நாம் விடுபடவேண்டும். இதற்கு "Üzeyib... என்ற ரீதியிலான அயராத உழைப்பு தனைகளால் நம்மைச் சுற்றியுள்ள நாம் வாழ்ந்து கொண்டிருப்போம். நீட்டி நீர்த்துக் கொண்டிருப் களைத் தாற்றிக் கொண்டிருப்போம். இதனையே ப்துவருகின்றனர்.
ன்றுகொண்டு நமக்கேயுரிய தளங்களினூடு நாம் ந்தனை முறைகளிலிருந்தும் பார்வைகளிலிருந்தும் களுக்கும் தீவிர தேடல்களுக்கும் ஆழமான வாயில்களை திறந்து விடுவதன் மூலமே நாம்
புரட்சிகள் மூலம் இதனை சாதிக்க முடியாது. ந்கு வழியமைப்போம். 塞

Page 5
XXx^
۔۔۔۔۔۔۔۔۔۔۔
பாலியல்கல்வி அதன் அவசியம் பற்றிய குர இது. எனினும் பாலியல் என்பது ஒரு பே தகாத ஒன்றாகவே இன்னமும் கருதப்ப இக் கருத்தாக்க உருவாக்கத்தில் அரசுப் குடும்ப நிறுவனங்களுமே முக்கிய பங்கா கைகளை வரையறைப்படுத்துவதன் மூலமு அரசுக்கு சாத்தியமாகிறது. அதாவது மன உருவாக்கி அதன் மூலம் மறு உற்பத்தி அதற்குரிய சட்டபூர்வத்தைத் தான் கையிே நடவடிக்கைகள் அரசினால் ஒடுக்கப்பட் களங்களாக கலாசாரம், பண்பாடு, ஒழுக்க குடும்பம் போன்ற நிறுவனங்களும் செயற் ஒழுக்கம் என்று வரையறுக்கப்படுவது மு கட்டுப்படுத்துகின்ற அல்லது ஒழுங்காக்கு என்பது பாலியல் ஒழுக்கம் பேணுகிற த வருகின்றன. மதங்களோ பாலியல் நட எனவும் சைத்தான்களின் வேலையே அது உந்துதல்களை மழுங்கடித்து வருகின்றன மதவாதிகள் தம் பாலியல் விருப்பை நிை மாயப் பிசாசுகள் என்றும் மோகினிகள் 6 எனக் கருத இடமுண்டு அரசின் மிகவும் குடும்பமே பாலியல் பற்றிய இறுக்கத்:ை என்பது யாவரும் அறிந்ததே. குடும்ப அ பாலியல் அத்தியாயமானது பெரும்பாலான ஒரு பாலாரின் திருப்தியையே மையம் ெ காணலாம். பொதுவாகப் பாலியல் அதிகாரமானது அர
சித்தாந்தப் பிடிக்குட்பட்டவர்களின் ை
அசமத்துவம் மேலும் மேலும் நீடித்து வ கற்பிக்கும் கற்பு, பொறுமை, பணிவு, இ அசமத்துவத்தை குடும்ப எல்லைகளினுள் கிறார்கள். மீறிவெளிப்படுத்த முனைபவள் இவ்வச்சங்களே பாலியல் நடவடிக்கைகளி: காரணமாயின எனலாம்.
பாலியலுணர்வு என்பது எவ் உயிர்க்கும் ! ஆய்வாளர்கள் கருத்து. இவ்வுணர்வா குடும்பமாகும். பாலியலுணர்வு பற்றி எந் தோன்றினாலும் அது தகாதென்ற எண்ண தொடர்ந்து பாடசாலைகள் பல்கலைக்

ஸ்கள் ஆங்காங்கே ஒலிக்கும் தருணம் ாத, பேசப்பட முடியாத பேசப்படத் டு வருகின்றது,
அதனுடைனிணைந்த மத, கலாசார, றுகின்றன. மனித பாலியல் நடவடிக்
மே தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளல் த இருப்பு பற்றிய பயமுறுத்தல்களை ானும் தேவையை அவசியமானதாக்கி லடுப்பதன் மூலம் மனிதனின் பாலியல் டு வருகின்றன. இவ்வரசின் பிரச்சார ம் போன்ற கருத்தாக்கங்களும் மதம், பட்டுவருகின்றன. க்கியமாகப் பாலியல் சுதந்திரத்தைக் கின்ற நடவடிக்கையாகவும் கலாசாரம் நன்மை என்பதாகவுமே கருதப்பட்டு வடிக்கை என்பதே தகாத செயல் எனவும் கூறி பாலியல் செயல்பாட்டு இவற்றின் நீட்சியாகவே ஆணாதிக்க றவேற்ற இயலாதபோது பெண்களை ான்றும் வர்ணிக்கத் தலைப்பட்டனர் திறன்வாய்ந்து செயற்பாட்டு அலகான தச் செயலாற்றும் முக்கிய நிறுவனம் அரசியலில் மிகவும் முக்கிய பாகமான இடங்களில் வன்முறை நிறைந்ததாவும் காண்டதாகவும் அமைந்திருப்பதைக்
சின் அங்கமாகத் திகழும் ஆணாதிக்க ககளிலேயே இருப்பதனால் பாலியல் ருவதாகிறது. எனினும் ஆணாதிக்கம் ரக்கம் காரணமாகப் பெண்கள் இவ் ளேயே சமப்படுத்தி, சரிசெய்து கொள் வெறுமனே முத்திரை குத்தப்படுகிறாள். ன் அசமத்துவம் மேலும் ஆழமாயிருக்கக்
இயற்கையானது, இயல்பானது என்பது னது முதலில் நசுக்கப்படும் இடம் தவொரு சந்தேகம் சிறுவர் மனதில் b சிறு உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. கழகங்கள் தொழிலிடங்கள் யாவுமே

Page 6
பாலியல் என்பது ரகசியமாக்கப்பட வேண் இவ்விதம் பலவழிகளில் பாலியல் பற்றிய அ அதுபற்றிய ஆர்வம் நம்மிடையே மேன்ே பாலியல், பாலியற் செயற்பாடுகள் பற்றிய பி. நடத்தைகளிற்கும் வழி கோலுகின்றன. இவற்றினுடாகச் சிறுவயது முதலான பாலி பார்க்க முடியும். எனினும் பாலியல் கல்வி உருவாக்கும் கல்வியாக அமையாதிருக்க பொதுவாக சமூகத்தின் சகல நிறுவன நிரப்பப்பட்ட அமைப்புகளாகவே இயங்கி ஆண் நோக்கே பொது நோக்காகக் க என்பதும் ஒருவகையில் ஆணாதிக்கள்கள் மைப்படுத்தும் கல்வியாகவே அமையுமெ: இன்னொரு வகையில் பார்த்தால் நாம் ப ருக்கிறோம். அதுபற்றிப் பேசாத அறியாத அதாவது பத்திரிகைகள், சஞ்சிகைகள் பற்றி வெளிப்படையாக அறிந்துகொண்டும் ஆனால் அவை உண்மையில் பாலியல் ப பார்வைகளை நம்மிடையே தோற்றுவித்த மாகப் பெண்கள் இங்கு உபயோகக் க பயன்படும் பண்டமாகவுமே சித்தரிக்கப் பிரயோகிக்கப்பட்டாலே பாலியல் நடவடிக் கின்றன. அத்துடன் பெண்களின் உறுப்பு பகுதிபகுதியாக ரசித்தல், அவளை உறு பாலியல் தூண்டலின் அடிப்படை என வ6 பாலியல் பற்றிய ஆர்வங்கொண்ட இளவய இவையே பெண்கள் மீதான கேலிகள், பாலியல் நடவடிக்கைகளில், பொது இ வருகின்றன. எனவே பாலியல் கல்வி என ஒன்றாகத் தெரிந்தாலும் அது கண்டிக்கட் கருத்தாக் கமாக இராது என்பது தெளி: அதாவது ஆணாதிக்கம் நுண்மையாக ே கற்பித்தல் என்பது ஆரோக்கியமான பாலி என நம்புவதற்கில்லை. எனவே பாலியல் கருதும் அதே வேளை அது பரவலாக்கப் தாக்கம் பற்றியும் கருத்தில் கொள்வது :
எனவே சமூகத்தில் வேரோடியுள்ள பா: கல்வியமைப்பாக பாலியல் கல்வி அமைக் மீதான அக்கறைகொண்டுள்ள யாவரினது
 
 
 
 
 
 
 
 

டிய ஒன்றாகவே கற்பிதம் செய்விக் கின்றன. றிவு மூடிமறைக்கப்படும்போது இயல்பாகவே மலும் கொழுந்து விட்டெரிகிறது. இதுவே ழையான கண்ணோட்டங்களிற்கும் பிழையான
யல் கல்வியின் அவசியத்தை நாம் சீதுக்கிப் என்பது ‘வக்கிரமான பாலியல் நோக்கை வேண்டுமென்பதே இங்கு அவசியமாகிறது. எங்களும் ஆணாதிக்க சித்தாந்தங்களால் வருவதை நாம் அடையாளம் காணமுடியும் ாணப்படும். இந் நிலையில் பாலியல் கல்வி நலன்பேணும் ஒருபக்க நலன்களை முதன் ன்பது தெளிவு. ாலியல் கல்வியைப் பெற்றுக்கொண்டுதானி அறிவுறுத்தப்படாத நாள் இல்லை எனலாம். மூலமும் திரைப்படங்கள் மூலமும் பாலியல் இரகசியமாகப் பேசிக்கொண்டுமிருக்கிறோம். ற்றிய நேர் அறிவை புகட்டாமல் ‘வக்கிரப் லிலேயே முக்கிய பங்காற்றுகின்றன. முக்கிய கருவிகளாகவும் ஆணின் தேவைகளிற்குப் படுகின்றார்கள். பெண்கள் மீது வன்முறை ககைகளின் முக்கிய அம்சமாகக் காட்டப்படு களை, அங்கத்தைப் பெரிதாக்கி ரசித்தல் |ப்புகளிற்குள் குறுக்கிவிடல் போன்றனவே பியுறுத்தப்படுகின்றன. இவ்வறிவுறுத்தல்கள் தினரிடையே ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. பார்வைகள், வன்முறைகள் (தனிப்பட்ட டங்களில்) என்பவற்றிற்கு அடித்தளமிட்டு ன்ேபது அர்த்தத் தளத்தில் ஆரோக்கியமான படுமிடத்து அது சமத்துவ பாலியல் பற்றிய
. வேர் ஊன்றியுள்ள பாலியல் அரசியல் பற்றிய பல் பற்றிய புரிந்துணர்வைத் தோற்றுவிக்கும் கல்வி, அதன் தேவை, அவசியம் பற்றிக் போகும் பாலியல் சமத்துவமின்மைக் கருத் அவசியமாகிறது. பியல் அசமத்துவங்களை களைந்தெறியும் கப்படல்வேண்டும். இதில் இச் சமூகத்தின் ம் பங்பகளிப்பும் அவசியமானதாகும்.
si. LJ6.JII6of

Page 7
ஆய்வர இலங்கை அரசாங்கத்தின் கலாசார அமைச் மையமும் இணைந்து பண்டைய நாடுக ஒரு ஆய்வரங்கை நவம்பர் 13ம் 14ம், 15ம் தி ட்றாண்ஸ் ஏசியா ஹோட்டலில் நட நடத்தப்பட்டவிதம் இலங்கையிலுள்ள தமி மத்தியல் சந்தேகத்தையும் விசனத்தையும் ஆ பற்றி அநேக எழுத்தாளர்கள் பல கேள்விகள் இந்த ஆய்வரங்கை கலாசார அமைச்சு பத்திரிகைளில் இது பற்றி எதுவித செய்திை மிக இரகசியமான முறையில் ஏற்பாடு ( அண்மையில் இலங்கை கலாசார அமை இணைந்து பத்திரிகைகளில் எதுவித விள தெரியாமல் ஒரு ஓவியக்கண்காட்சியை நட கண் காட்சி நடத்தப்பட்டது? இந்த பொதுமக்களுக்குமாகவா அல்லது கலாசார அ நண்பர்களுக்குமாகவா? 'ட்றான்ஸ் ஏசியா ே நாடுகளும் நவீன படைப்புக்களும் என்ற இல அதிகாரிகளுக்கும் அவர்கள் நண்பர்களும எழுத்ாளர்களுக்கும் இலக்கிய வளர்சிக்க ஆய்வரங்கை நடத்துவதற்கு யாருடைய L மக்களது வரிப்பணமா அல்லது கலாசார அ6 நண்பர்களதும் பணமா? ஆற்றிலே போகிற குடி' என்ற பாங்கில்தான் கலாசார அமைச்சி அமைந்துள்ளன. இந்த இலக்கிய ஆய்வரங்கில் பங்குகொள்வது பற்றியும் பல சிங்கள, தமிழ், முஸ்லிம், ! கொண்டுள்ளார்கள். இந்தியாவிலிருந்து பங் தமிழ் நாட்டிலிருந்து நாவலாசிரியர் அசோக அழைக்கப்பட்டிருந்தார்கள். சிங்கள எழுத்த R. A குணதிலக, கே. ஜயதிலகபுண்யா அழைக்கப்பட்டிருந்ததுடன் ஆங்கிலத்தில்
கலாசார அமைச்சு குணசேனவிதானையைய
 
 
 

ங்கு ம் இலங்கையிலுள்ள இந்திய கலாசார ளும் நவீன படைப்புக்களும் என்ற கதிகளில் நடத்தியது. இவ் ஆய்வரங்கு ந்தப்பட்டது. இந்த ஆய்வரங்கு ழ், சிங்கள, முஸ்லிம் எழுத்தாளர்கள் ஆத்திரத்தையும் எழுப்பியுள்ளது. இது ளை எழுப்பியுள்ளார்கள். ஏன் எழுத்தாளர்களுக்கு தெரியாமல் யயோ, அறிவித்தலையோ விடுக்காமல் செய்யப்பட்டது. இதே போலத்தான் ச்சும் இந்தியன் கலாசாரமையமும் ம்பரமும் செய்யாமல் ஓவியர்களுக்கும் த்தினார்கள். எதற்காக இப்படி இந்தக் நாட்டிலுள்ள ஓவியர்களுக்கும் மைச்சு அதிகாரிகளுக்கும் அவர்களது ஹாட்டலில் நடத்தப்பட்ட பண்டைய க்கிய ஆய்வரங்கு கலாசார அமைச்சின் ாகவா அல்லது இந்த நாட்டிலுள்ள காகவுமா நடத்தப்பட்டது? இந்த |ணம் செலவழிக்கப்பட்டது? பொது மைச்சின் அதிகாரிகளதும் அவர்களது தண்ணியை அண்ணன் குடி, தம்பி ன் செயலாளர்களதும் செயல்பாடக்ள
ற்கு அழைக்கப்பட்ட எழுத்தாளர்கள் மலையக எழுத்தாளர்கள் அதிருப்தி காள பெண் எழுத்தாளர் ஒருவரும், மித்திரனும் சாயாவனம் கந்தசாமியும் ாளர்களில் K. N.O. தாத்மதாஸ, D. C. ணவீர விஜயநாயக்க ஆகியோரும் நடத்தப்பட்ட இந்த ஆய்வரங்கிற்கு ம் அழைக்கத்தவறவி

Page 8
குணதிலக "இலங்கையில் ஆங்கில இல திரு. கே. ஜயதிலக சிங்கள இலக்கியப தெரியாத எழுத்தாளர்களுக்கு இந்த ஆய இவர்களை ஏன் அழைத்தது?
தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் ந அடிப்படையில் அழைக்கப்பட்டார்கள் என்ற தோரணையில் அழைக்கப்பட்டு உரையாற்றினார். ஆனால் அழைக்கப் அடிப்படையில் அழைக்கப்பட்டார்கள் எப்படிப்பட்ட தொடர்போ அப்படிப்பட தமிழ் இலக்கியத்திற்கும் இவர்களுக்கும் ஆசிரியர் சு. சிவகுருநாதன், இலங்கை 8 திருவாளர் திரு ஞானசுந்தரம் கல்விச் கனகரத்தினம், ஒய்வுபெற்ற அரசாங்க அ ஆகியோர்தான். இந்த ஆய்வரங்கிற்கு படைப்பிலக்கியத்திற்கும் இவர்களுக்கும் படைப்பில் எப்பொழுதாவது ஈடுபட்டுs இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்களு இலக்கிய வளர்சிக்குப் பெரும்பங்காற்றி படைப்பாளிகளும் ஆற்றல் மிக்க ஆ இலக்கியத்தில் C. V. வேலுப்பிள்ளை படைப்பிலக்கியத்திற்கு ஒரு பெரும் பங் அமைச்சு அதிகாரிகளால் ஏன்புரிந்துகொ6 பிரதிநிதிகளையும் முஸ்லிம் எழுத்தாளர் அதிகாரிகள் இந்த ஆய்வரங்கிற்கு அன எழுத்தாளர்களை கலாச்சார அமைச்சு
செய்தமை முஸ்லிம் மக்களையும் ம6 செயலாகும். மொத்தத்தில் கலசார அை சாதகமாயுள்ள ஒருசில எழுத்தாளர்களை விர ஏனைய படைப்பிலக்கிய வா வருகின்றனர். இதனாலதான் ஈழத்து க அரச அதிகாரிகளதும்பிடியிலிருந்து மீட்
ஈழத்து கலை இலக்கிய படைப்பாளிக
 
 
 
 
 
 

க்கியம் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார். பற்றி ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலம்
வரங்கில் என்ன வேலை, கலாசார அமைச்சு
டத்தப்பட்ட இந்த ஆய்வரங்கிற்கு என்ன * கா. சிவத்தம்பி ஒரு இலக்கிய விமர்சகள் இலங்கையில் தமிழ் இலக்கியம் பற்றி பட்ட ஏனைய தமிழ் பிரதிநிதிகள் என்ன ? அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் ட்ட தொடர்பு போலத்தான் ஈழத்து நவீன உள்ள தொடர்பு ஆகும். முன்நாள் தினகரன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்நாள் அதிகாரி சேவை முன்நாள் உத்தியோகத்தர் புலவர் திகாரி திரு. எஸ். குணரத்தினம் அவர்கள் கு அழைக்கப்பட்டவர்கள். நவீன தமிழ் என்ன தொடர்பு? ஈழத்து தமிழ் இலக்கியப் ர்ளார்களா இவர்கள்? ம் மலையக எழுத்தாளர்களும் ஈழத்து தமிழ் வருகின்றார்கள். இவர்கள் மத்தியில் சிறந்த ய்வாளர்களும் இருக்கின்றார்கள். மலைய அவர்களின் பங்களிப்பு ஈழத்துத்தமிழ் களிப்பாக இருக்கின்றது எனபதை கலாசார ர் முடியவில்லை. மலையக எழுத்தாளர்களது களது பிரதிநிதிகளையும் கலாசார அமைச்சு ழக்காமல் புறக்கணித்தது ஏன்? இத்தரப்பு அதிகாரிகள் அழைக்காமல் புறக்கணிப்பு லையக மக்களையும் அவமதிப்புச் செய்த மச்சு அதிகாரிகள் தமக்குப்பிடித்த தமக்கு தவிர ஏனைய படைப்பிலக்கிய வாதிகளைத் நிகளைத்தொடர்ச்சியாகப் புறக்கணித்து லை இலக்கியத்தை அரசியல்வாதிகளதும் டெடுத்து சுதந்திரமாக இருக்கச் செய்வதற்கு ள் முன்வரவேண்டும்.

Page 9
19 சனி மாதாந்த சினிமா (3 மணித்தியாலம்)
26 சனி கருத்தரங்கு
முஸ்லிம் பண்பாடும், கை
N (MANCİ Q KORISNIN
9 முறைமை குழ நடவடிக்கைகள் அப்பியாசங்கள்
விரிவுரைகள் உட்பட செயலமர்வுகள். இப்போதைக்கு சிங்களமொழி மூலம் மாத்திரம். 9 தற்பொழுது வானொலி நிலையங்களில் வேலைசெய் அதேபோல ஏனையோரக்கும் உகந்ததும் விண்ண 9 அருணா பாலசூரியா (பாடநெறிப்பணிப்பாளர்) வி
பாடநெறி நடத்தபபடும். பயிற்சிக்காம் - ஒரு வருடம் (50 தினங்கள்) வகு 7.00 மணிவரை. பாடநெறிக்கட்டணம் ரூபா 5000/- (இரண்டு த டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் விபவி முகவரி
0
19 - 20 12 98 முழுநாள் நிகழ்ச்சிகள் சுருதி அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணைே சங்கீத பரதநாட்டியக் குழுவினால் நடாத்தப்படு இடம் : இராமகிருஷ்ண மிஷன் மண்டபம் -
 
 
 

3.00 WERC
ல கலாசாரமும் 3.30 WERC
"ONG
1. பாத்திரமேற்று நடித்தல்,
து கொண்டிருக்கின்ற ஒலிபரப்பாளர்களுக்கும் எப்பிக்கக் கூடியதாகவுமுள்ளது. பினாலும் அவரது குழுவினராலும் இந்தப்
புக்கள் திங்கள் பிப 400 மணியிலிருந்து
பணைகளில் கட்டணத்தைச் செலுத்தலாம்) கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
அபிநய? இந்துசமய கலாசார பாடு கலைக்கழகத்தின் கர்நாடக
இசை நாட்டிய விழா.
வெள்ளவத்தை.

Page 10
தென் ஆபிரிக்காவில் பேட்டி? பேட்டிக்கடை கடையா வைத்திருக்கிறோம். வந்து கேளுங்க உயர்த்துவீரோ பாரளுமன்றத்தில் ஐயா அம்மா
அவருடைய கொள்கை தத்துவத்தில் அப்படி அபத்தமான பொய் என்றது வெளிநாட்டு தந்
கையை தாக்கமாட்டோம். இம்முறை பட்ஜட்(
மரக்கொத்தி உறக்கத்தை கலைக்க ஒன்றும்
அப்பா 24 மணிநேர சிங்களம். மகள் வந்தேறு
வந்தேறுகுடிகள் என்பது மெத்தச்சரி இதனால் கையைத் தட்டுவோம்.
எல்லா சொற்களையும் சேர்த்துப் பார்த்தால் அ முற்பந்திக்கும் தொடர்பு உள்ளத. சொற்கை என்றது புதினத்தாள்!
பூனை என்னைப் பார்த்துச் சிரித்தது. 24 ம சிங்களமயம் ஆனதா? நாங்கள் வந்தேறுகு ஆவோமா? ஏன் வாய்கிழியக் கத்துகிறார்கள்
அப்படி சொன்னால்தானே எமக்கு நல்லம்- எ பூனை?
இல்லை தங்கச்சி, நம்பிக்கை வைச்சனாங்கள்
யார் சொன்னது, மனிதரில் நம்பிக்கை வைக்கச் வைக்கவேனும் எல்லே?
சரி, வந்தேறுகுடிகள் என்று சொல்லிவிட்டு அதிக என்ன நடக்கும் அப்பிடி நடக்குமே?
இந்த நாட்டிலே நாம் எல்லோரும் வந்தேறுகுடி மதம் சொன்னாலும் அவை எல்லாம் இந்த வந்தேறுகுடிகள்.
நாங்களும் வந்தேறுகுடிகள். ஆனால் அவர் வந்தேறுகுடிகள் என்றும், எங்கள் தத்தவங் கோஷமிடவில்லையா? சிங்கத்தின் பரம்பரை என அவர்களது மொழி கொச்சை என்று சொல்ல6
 
 
 
 
 

ல் அவர்கள் வந்தேறுகுடிகள், கசற் கசற்றாய் ர்! பேட்டியை கேட்டுவிட்டு கையை மேலும்
நான் கேட்டன், பேச்சை வந்த வேண்டுங்கோ?
கூறியிருக்கமாட்டார். கசற் கடைக்காரரின் தி ஒன்று:
க்கு சவுக்கடி என்றது - சூரியகிரகணம்
தென்படவில்லை?
தடிகள், விஜயதங்க பாட்டா செடிகொடிகள்.
பிரிவினைவாதிகளுக்கு பலத்த அடி! சபாஷ்
நன் அர்த்தம் அது அல்ல ஒரு சொல்லுக்கும் ாயும் மயிர்த்தண்டையும் பிரிக்க முடியாது
Eநேரத்தில் சிங்களம் என்றார்கள் எல்லாம் டிகள் என்பதால் நாங்கள் வந்தேறுகுடிகள்
p
மது போர் ஆட்டம் ஒரு தகுதிபெறும் என்ன
1 முறிஞ்செல்லோ போச்சுத.
சொல்லி! ஒரு கோட்பாட்டில்தான் நம்பிக்கை
ாரப்பகிர்வை பிரியாத எல்லைவரை பங்கிட்டால்
கள்! என்ன வேறு மொழி பேசினாலும் வேறு நாட்டிலே பிறந்தவை அல்ல அவர்களும்
ளது தத்துவங்கள் ஆராய்ச்சிகள் எங்களை கள் அவர்களை சிங்கத்தின் இனம் என்றும் ாறு தத்துவங்கள் கிண்டல் பண்ணவில்லையா? பில்லையா? புத்தம் சரணம் கச்சாமி என்றதை
E E E・ ー
三. 를
అశి 르 @ දී
器 琵 를
” *ားစို့ 5.
ܓܝܢ ༡ ཚང་དུ་
606 (5691,
够
●

Page 11
9 S 2試 శిశి
༠ 르 霊 誓
9 受 భ* 龚 蚤 ,茎圭
S. 2" :ை 5.
ܕ ܢ ബ്രെ
*2 洪
ඝ “සූ š 彦
ඵ් පි. 6 ஜி.
堂 动
}ణ 3 3 జ జ ဒွိဟိံါးL 85á.
தாஷண வார்த்தையால் அலங்களிக்கவில்லைய வந்தேறு குடிகள் என்று துரத்தவில்லையா? வந்தேறு குடிகள் என்று தரத்தவில்லையா? யாழ் ஒரு பள்ளிவாசலின் கல்லைத்தன்னும் வேலியே எமது அரசியல் சிங்கள மக்களை எப்படி
சிங்களவர் என்று. பூனையின் அலறல் சில யாகவிருந்தால் அவர்கள் வந்து இறங்கிய கு
கொழும்பில் நாம் வந்தேறுகுடிகள், புத்தளத்தி களப்பரில் சிங்கள மக்கள் வந்தேறுகுடிகள் தமிழ், முஸ்லிம் மக்கள் அழிக்கிறார்கள். வே இந்தியாவில் இருந்துதான் வந்தோம். எங்கள இந்தியாவில் இருந்துதான் தொடங்கும் என்ற
புறா ஒன்று ஒரு வெண்சிறகை தொலைத்தது சுயநிர்ணய உரிமை ~ இதற்கு பூர்வீகம் அவ
லிபரல்வாதக் கொள்கை இதற்கு இந்த வாழ்ந்திருக்கிறார்கள். எனவே ஒன்றாகுவோம்.
யார் முதல் வந்தது என்பதல்ல பிரச்சினை: அதிகாரத்தை யார்மேல் நிறுத்தப்போகிறோம் இவர்கள் எம்மை வந்தேறு குடிகள் என்பது அரசியல் வாதிக்கு VOTE இற்கு கெவில்லாக்களுக்கு POWER இற்கு இலக்கியவாதிகளுக்கு கற்பனைக்கு உயர்குடிமக்களுக்கு வாய்க்கு (அவல்) நமக்கு.
இந்த நாட்டில் நாம் பூர்விக குடிகள் அல் வைத்திருக்க முடியுமா? ஆயினும் அதனை முற்பட்டால் அத பிரச்சினை. பூனை எழுப்
யாவரும் வந்தேறு குடிகள்தான் ஆதலால்
யமனுக்கு (எல்லாப் பக்கத்திலுமிருக்கும்) அ
புறா ஒன்று இரத்தம் உறையப் போவதில்லை யாருமில்லை.

ா? யாழ்நகரத்தில் இருந்த சிங்கள மக்களை நமது தலைமை? முஸ்லிம் சகோதரர்களை மண்ணில் ஒரு புத்தகோயிலை பாதுகாத்தோமா? ாரத்தில் நட்டு வைத்தோமா? எமது தலைகள், எங்களுக்கு சொல்லித் தந்தத? மோட்டுச்
ாம்கொள்ள வைத்தது. நாம் பெரும்பான்மை டிகள் என்றிருப்போம்.
ல் முஸ்லிம் மக்கள் வந்தேறுகுடிகள் மட்டக் இந்த நாட்டின் பூர்விக மக்களை சிங்கள, டுவர்தான் பூர்விக இனம். நாம் எல்லோரும் த பரம்பரையை ஆராய முற்பட்டால் அது து பல்லி,
சொன்னத:
சியம் அதற்குதான் நாங்களும் கத்துகிறோம்.
நாட்டிலே இந்த மக்கள் இவ்வளவு காலம் பிரியாதவரை அதிகாரத்தை பிரித்திடுவோம்.
என்பது தான் பிரச்சினை:
யாருக்கு பிரச்சினை?
ல என்று ஒரு அதிகார செம்மல் கருத்தை ப் பாவித்து இன்னொரு பக்கத்தை அழிக்க பியது.
ஞ்சிடுவோம்!
தலைகுத்தாய் விழுந்து. இது பற்றி விவாதிக்க

Page 12
உலகமயமாதல் என்பது இரண்டாம் உலகப் ெ குடியேற்ற ஆதிக்கத்தின் இன்றைய வடிவம உலகமயமாதல் சோசலிச முகாமுக்கும் முதலாளி பின்னடைவிலிருந்து தொடங்கியதாகும்.
இது வல்லாசிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் நிறுவனங்களின் மூலம் உலகை வல்லரசு ந உள்ளடக்கியதாகும். உற்பத்தி, நுகர்வு, விநி கடைப்பிடித்து தொழில் நட்பம் மூலதனம் அ சுரண்டலுக்கு இது வழிவகுக்கிறது. ஒடுக்கப்பட நிபந்தனைகளை விதிக்கிறது.
இந்த நாடுகளின் அரசியல் பொருளாதாரம் சமூ ஆலோசனைகளை வழங்குகின்றது. இந்த ஆ6ே முதலீடும், கடனுதவியும் தொடர்ந்து அளிக்கப்
 

நம் போருக்குப் பின் காலனி நாடுகளில் ஏற்பட்ட நவீன கும். கடந்த இருபது ஆண்டுகளாகத் தீட்டப்பட்ட
முகாமுக்கும் ஏற்பட்ட பனிப்போரில் சோசலிச முகாமின்
۔۔۔۔ محz
தாடர்ச்சியெனினும் பன்னாட்டு நிதி, தொழில், வணிக ந்கள் பங்கிட்டுக் கொள்ளதலில் புதிய வடிவங்களை யாகம் ஆகியனவற்றில் உலகமயமாகும் போக்கைக் கியவற்றில் முன்னேறிய நாடுகளின் தங்குதடையற்ற ட நாடுகளுக்குக் கடனுதவி அளித்தலின் மூலமாக பல
க அம்சங்களில் நேரடியாகத் தலையிடாமல் இவற்றில் ாசனைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் தான் மூலதன டும்.

Page 13
பரிமாற்றம்
சேன தோறே
பிரபல சிங்கள நாவலாசிரியரான திரு. சேன தோற அவர்கள் 1943ம் ஆண்டு கண்டி மாவட்டத்தி உடுறாவன என்ற சிறுகிராமத்ததில் பிறந்தார். சிங்கள கிராமிய மக்களும் மலையகத் தொழிலாளர்களும் இணைந்து வாழ்வது மாத்தி நெருங்கிய கலாசார உறவுகளையும் பேணிவ றார்கள். பண்டிகைக்காலங்களில் மாத்திரமல் நாளாந்த வாழ்விலும் இவ்விரு இனமக்களும் இனை அன்யோன்யமாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த தமது சிறுவயதிலிருந்தே வாழ்ந்து வந்தமை த உறவுமுறை பெரும் செல்வாக்கு செலுத்தி வ கூறுகின்றார் இவருடைய தந்தை ஒரு பாடசாலை அதிபர். தாய கல்லூரியில் க. பொ. த. உயர்தர வகுப்பு வரை படி எழுத ஆரம்பித்துவிட்டார். பின்னர் 1961ல் இரு * கற்றார். இக்காலத்தில் நிறைய சிறுகதைகள், க இலக்கிய செயல்பாடுகளையும் வளர்சிகளையும் மூ முதல் கட்டத்தில் இவர் பேராதனைவளாகத்திலிரு சிறுகதைத் தொகுதியையும் ஒரு கவிதைத் இப்படைப்புக்களை அச்சிடுவதற்கு கொடுத்திரு அச்சிட்டு வெளியிடாமல் திரும்பப் பெற்றுவிட்டார் செய்தார். இப் படைப்புக்களில் கலைத்தன்மை சித்தாந்தம் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை மீளப்பெற்றுக்கொண்டார். இப்படைப்புக்கள் பின்னர் இதுதான் செய்த பெரும் தவறு எனக் குறிப்பிட்ட இக்காலகட்டத்தில் தான் அரசியல் மயப்பட்டதாக மாஒ சேதுங் சிந்தனை தன்னை அரசியல் மயப்படுத் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெனனால் கலை இலக்கியம் ஆகர்ஷித்துள்ளதுடன் அதை தனது கை ஏற்றுக்கொண்டார். இக் காலகட்டத்தில் இரண்டு பெயர்த்துள்ளார். கொங்கோவில் பற்றிஸ்லுமும்பா ஆ (olguíuúLuL L 5 TGAoj,66ð 1968 só "War Drums ( சீனமொழியில் ஒரு நாடகம் எழுதப்பட்டது. இந்த நா மொழிபெயர்த்தார். இரண்டாவதாக அமெரிக்க ஏக மக்கள் பெரும் வீர விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து தெற்கிலிருந்து வந்த கடிதம் போராட்டம்) ஒரு நாடகம் சீனமொழியில் எழுதப்ட

தனிய
தனிய லுள்ள இங்கு தமிழ் عصبے ILᏝyᏛᏙᎩᏛᎠ ருகின் JTLD6)
எந்து frr: N --> Ref33,338 கிராமிய சிங்கள தமிழ் உறவுச் சூழலில் மது இலக்கிய படைப்புக்களில் இந்த குகின்றது என்று திரு தோறதெனிய
... Κ' *认
ார் ஆசிரியை. கண்டி சென் அன்ரனிஸ் ந்தார். பாடசாலை நாட்களிலேயே இவர் ந்து பேராதனை வளாகத்ததில் கல்வி விதைள் எழுதியுள்ளார். இவர் தனது நன்று கட்டங்களாக குறிப்பிடுகின்றார். ந்த காலத்தில் ஒரு நாவலையும் ஒரு தொகுதியையும் படைத்துள்ளார். ந்தார். பின்னர் இப் படைப்புக்களை அரசியல் காரணமாகத்தான் இப்படிச் நிறைந்திருந்தாலும் தமது அரசியல் எனற காரணததால படைபபுககளை ஒரு பொழுதும் வெளியிடப்படவில்லை. –III.
க் கூறினார். மாக்ஸிசம் லெனினியம் தியது என்றார். ஜெனான் கருத்தரங்கில் பற்றிய கட்டுரை தன்னைப் பெரிதும் }ல இலக்கிய சிந்தாந்தமாகவும் சீன நாடகங்களை சிங்களத்தில் மொழி அமெரிக்க ஏகாதிப்த்தியத்தால் கொலை Of Equatr" என்ற கொங்கோ பற்றி டகத்தை திரு தோறதெரின சிங்களத்தில் ாதிபத்தியத்திற்கு எதிராக வியட்நாமிய நடத்தினார்கள். இந்த போராட்டத்தை என்ற (தென் வியட்நாமிய மக்களின் ட்டது. இதையும் இவர் சிங்களத்தில்

Page 14
மொழிபெயர்த்தார். இந்த இரு படை வேற்ப்பைப் பெற்றன. கீழைக்காற்று' என்ற ஒரு புரட்சிகர அ6 இந்த அமைப்பின் கலாசாரப் பிரிவின் இக்காலகட்டத்தில் நாடு பூராவும் பிரயான விவசாயிகளுடன் இரண்டறக்கலந்து ெ (நவீன இலக்கியம்) என்று ஒரு இலக்கிய அமைப்பு ஒரு தலைமறைவான புரட்சி இந்த இலக்கிய சஞ்சிகை இந்த விநியோகிக்கப்பட்டு படிக்கப்பட்டது சஞ்சிகையாகும். இச் செயலால் த தொழிலாளர்களுக்கு எட்டாமல் ஒரு கு சாத்திமாக இருந்தது. இதுவும் தவறு 6 'மலையில் சூரியகாந்தி மலர்' என்ற இலகியத்தடத்தில் இரண்டாம் கட்டம் தொழிலாளர்களதும் சிங்கள கிராமப்புற கொண்டமைந்தது இந்த நாவல். இந்த மத்தியிலதான் விநியோகிக்கப்பட்டு விவசாயிகளை இப்படைப்பு சென்றடைய சிலரும் மத்திய தர வர்க்கத்தை சேந்த வர்கக உணர்வற்றவர்கள் என்ற காரண தவிர்த்து வைக்கப்பட்டதாகக் கூறினார் மூன்றாம் கட்டம் உதும்பறாஹிற (மலை ஆரம்பிக்கின்றது. இந்த நாவல் 1995ல் இந்த நாவல் கண்டி கிராமிய மக்களில் சித்தரிக்கின்றதுடன் சமூகவியல் நாவலா பிரபுத்துவமாக இருந்தகாலத்தில் பொதுநலனையும் கொண்டதாக இருந்த தகர்ந்து வரத்தொடங்கியது. இதன்பின் ஏற்பட்டது. இதில் சாதாரண மக்களில் ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் ெ படுகொலைகளுடன் கண்டிப்புற கிர ஏற்பட்டது. இந்த நாவல் ஒரு புதிய நவீனம் முடிவுறுகின்றது. இந் நா நிர்மாணிக்கப்பட்டிருகின்றது. இது மலைக்கு மனிதத்துவ உருவகம் கெ திரு தோறதெனிய இரு பெரிய நாவல் ஒரு சிறுகதைத்தொகுதியையும் உற்பத் உற்பத்தித்திறன் என்ற நூல் முதல் த ஒரு நூலாகவுமுள்ளது. இவரின் இரண் ஒ ஹமாடான் என்றால் சஹாறா பாலை
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்புகளும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும்வர
மைப்பில் இவர் தன்னை இணைத்துக்கொண்டார். தலைமைச் செயல்பாட்டாளராக இயங்கினார். னம் செய்து மக்களுடன் குறிப்பாக தொழிலாளர்கள் சயலாற்றினார். இக்காலகட்டத்தில் நவ சாஹித்ய சஞ்சிகையையும் நடத்தினார். இந்த கீழைக்காற்று கரமானதாக இருந்தபடியால் நவ சாஹித்ய என்ற அமைப்பின் ஊழியர்களுக்கு மட்டும்தான் 1. இது ஒரு அரசியல் சித்தாந்த இலக்கிய ங்கள் இலக்கிய செயல்பாடு உழைக்கின்ற றுகிய படித்த ஊழியர்கள் மத்தியில்தான் கிட்ட ான்று தாம் இப்பொழுது உணர்வதாகக் கூறினார். தனது நாவலைப்படைத்ததன் மூலம் தனது ஆரம்பிக்கின்றது என்கிறார். மலையகத் தோட்டத் விவசாயிகளதும் போராட்டத்தை அடிநாதமாகக் நாவலும் கீழைக்காற்று அமைப்பின் ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்டதுடன் தொழிலாளர்கள் பவில்லை. அதேவேளை இவரும் இவரைச்சேர்ந்த வர்கள் என்ற வகையில் தொழிலளர் விவசாயிகள் த்தைக் காட்டி கீழைக்காற்று அமைப்பிலிருந்து
T.
ச்சிகரம்) என்ற நாவல் 1994ல் வெளிவந்தததுடன் விபவியின் நாவலுக்கான விருதைப்பெற்றது. ர் சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களைச் கவும் அமைந்துள்ளது. கண்டி தலைமத்துவம் மக்களின் ஒற்றுமையையும் அவர்களது து. இந்த பிரபுத்துவ தலைமத்துவம் 195றுேடன் அரசியல் மயப்படுத்த புதிய தலைமைத்துவம் * தலைமைத்துவம் தோன்றியது. 1987ம் 88ம் காந்தளிப்பில் மூன்றாம் கட்டத்தில் ஜே. வி. பி. ாமங்களில் தலைமைத்துவத்தில் வெறுமை தலைமைத்துவத்தைக் கோரி நிற்பதுடன் இந் வலின் கட்டமைப்பு ஒரு புதிய முறையில் மூன்று பாகங்களைக்கொண்டது. அத்துடன் ாடுக்கப்பட்டுள்ளது. களையும் இளைஞர்களுக்கு ஒரு நாவலையும் நித்திறன் பற்றி ஒரு நூலையும் படைத்துள்ளார். டவையாக இலங்கையில் வெளியிடப்பட்ட ஒரே டாவது நாவல் ஹமடான் (Hamadan) நவீனம்
வனத்திலிருந்து நைஜீரியாவிற்குள் வீசுகின்ற

Page 15
தூசுப் படலத்தைக் கொணி ட ஒரு பருவக்காற்று. இக்காலத்தில் பகலில் கடும் வெப்பமாகவும் இரவில் கடும் குளிராகவுமி
ருக்கும். இந்த நாவல் நைஜீரியாவைப்
பகைப்புலமாகக் கொண்ட ஒரு அரசியல் நாவல். இந்த நவீனம் மூன்று கருக்களைக் கொண்டதா கும். இலங்கையிலிருந்து நைஜீரியாவிற்கு சென்றவர்களின் மனப்பாங்கையும், செயல்பாடு ளையும் அடிப்படையாகக் கொண்ட கரு. இரண்டாவது கரு நவீன அதாவது தற்போதய நைஜீரியாவின் அரசியல், சமூக ரீதியான செயல்பா டுகளையும் அங்கு நடைபெறுகின்ற அரசியல் பொருளாதார ஊழல்கள், மோசடிகள், சூறையா டல்கள் போன்றவற்றை அடிநாதமாகக் கொண்ட கரு இலங்கையிலும் நைஜீரியாவிலுமுள்ள அரசியல் தலைவர்கள் ராணுவ அதிகாரிகள் ஆகியோரது மோசடிகளின் ஒற்றுமையையும் அவர்களது தேர்தல் கால போலிவாக்குறி திகளையும் மோசடிகளையும் கொண்டகரு.
இவ்விரு நாடுகளிலும் இனவாதம் எப்படித் தலை விரித்தாடுகின்றதென்பதையும் புட்டுக்காட்
டுகின்றது. அத்துடன் இலங்கை வெலிக்கடைச்
சிறைச்சாலை இனவாத படுகொலைகளும் பியபறா என்ற இடத்தில் நடைபெற்ற ே படுகொலைகளும் எப்படி இனங் காணக் கூடியதாக இருக்கின்றது. என்பதையும் இதுகருக்கொண்டுள்ளது. மூன்றாவது கரு இனங்களுக் கிடையிலுள்ள மோதல்களும் கொலைகளும் இலங்கையில் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலுள்ள இனமோதல் களைப் போலவும் படுகொலை போலவும் ஈமோஸ் என்ற இனத்திற்கும் "கொஸஸ்' என்ற இனத்திற்கும் இடையிலுள்ள இன மோதலையும் இனப்படு கொலையையும் வெளிப்படுத்துகின்றது. 1996ல் தோறதெனியா மொழியாக்கத்திற்காக விபவியின் விருதைப்பெற்றுள்ளார். தற்போழுது இவர் கெனியா வில் ஜோமோ கெனியாட்டாவின் தலைமையில் பிரித்தானியாவுக்கெதிரான நடந்த 'மெள மெள என்ற இயக்கத்தின் போராட்டம் பற்றிய ஒரு நாவலை மொழிபெயர்த்து முடித்துள்ளார்.
 

அனுஷ்டானத்திற்கான
தாழமையான அழைபு
வாழ்தல் உரிமைக்கான கூட்டமைப்பு 04. ஜயரத்ன வழி, கொழும்பு - 05
தொ
லபேசி இல. 38480_

Page 16
தையாங், தையாங் . கூத்துக்கூத் சும்மா இர்றா . கண்டறியாதத எரிச்சலாவெல்லே கிடக்கு உண்மையாகவே இருக்கலாம். எத்தன வருஷமா ஏமாந்து? ஏமா அடிமுட்டாள்களில்லை கிடைச்சத என்ன செய்யச் சொல்றா? 'உனக்கு வேணுமெண்டால் கிடைச்சி
அப்ப என்னில சந்தேகிக்கிறியோ?
பரந்த சமுத்திரத்தில் அமிழ்ந்துகொண் மெளனம். நீர் அடர்ந்த காடு. மெல்ல ே சிவப்பு கசியத் கொடங்கியது. அன சுவைத்துக்கொண்டிருக்கிறது. வா போராட்டம் போராடப்பட்டுக்கொண்டி ஆண்டாண்டு காலமாக நெஞ்சிலடிச்சு குழந்தையும் ஒப்பாளியின்றி சினக்கிறது. பச்சைப் பசேலெனப் பரந்த ஜன சமுத் வெடித்துக் கிளம்பும் நீர்ச்சுவாலையில் விழுமியங்கள் ஒவ்வொன்றும் கால்தெ பறக்கிறது. புண்படும் மனம் புவிமீது கையில் பிதுங்கும் விழிகளைக்கொ: பூ ண்டு கல்லில் பிறந்த ஈரத்தைக்கெ
eS
'உன்னில எப்படி?
ஒண்டும் சரிவராது என்ன சரிவரும்? நீ வைச்சிருக்கிறது சரிவராது நீங்கள் செய்யிறது சரிவருமோ? அல் வேறவழி
 
 
 
 
 
 
 

கொண்டந்து வைச்சுக்கொண்டு .
து? இனியும் ஏமாற நாங்களொண்டம்
ருக்கலாம். கொண்டேவைச்சு கிலுக்கு
டிருந்தது அமைதி. எல்லாமே பேயறைந்த மல்ல மெல்லிய கோட்டின் வழியே இரத்தச் மசியின் வாழ்வு தன்இதம் தொலைத்து pக்கை வாழப்பட்டுக்கொண்டிருக்கிறது. ருக்கிறது.
பாடையைச் சுற்றிச் சுற்றி வந்து பிறக்கும் கோழியின் அவசரத்தில் எல்லாம் முடிந்தது. திரத்தில் பனியெனப் பட்டினி உறைகிறது.
இரத்தச் சிவப்பு கசிகறது. றிக்க ஓடுகின்றன அல்லது தூசாய்த்தான் இன்னும் இரக்கமின்றி வாழ்ந்துகொண்டு ண்டு. விவாதம் செய்து வெற்றி மமதை ண்டு நெஞ்சை நனைத்து! .ܒܐ
லது செய்யப்போறது!

Page 17
இதகாப்பாத்துவம்
துரோகம் ‘சாகவிடுறதுதான் துரோகம் இந்தச் சாவுகள நிப்பாடடுற அளவுக்கு எனக் படைச்சவனுக்குக் கூட அது இல்ல பிறகேன்
'அநியாயமான உயிர்
அதுதான் சொன்னேனே. அதுதானே செதி வாழ்ந்துதெண்டால் பெற்றவங்களே சாகடிச்சு6 அதையும் மீறினால் வெறும் ஜடமாக இருக்கும் நாங்கள் முயற்சிப்பம் ஜடமாகவல்லாமல் உயி நடக்கக்கூடிய காரியமா? எத்தன வருஷமா ஏ 'ஏமாந்தம் ஏமாந்தம் எண்டு சொல்லி சாவ வில் 'அம்மா தாயே! என்ன விடு
விள்விள் என ஒரே இரைச்சல், பல் இடுக்கின் கூச மெல்லிய ஒளிக்கதிர் ஒன்று பட்டு இரத்தச் சிவப்பு ஒரு நீர் தன் நீர்த்துளியை எங்கோ தொலைத் அவதிப்பட்டது. சமுத்திரத்திற்கு எங்கே தெரிய செய்துவிடப்போகிறது.
"கொஞ்சம் நில்லும் சாக விடப்போறியள் ஒண்டும் செய்யேலாது நீங்கள் பத்திரமாக இருந்துகொண்டு! முட்டாள்தனமாக கதையாத 'உம்மட கத சாவுக்கு வக்காலத்து வாங்குதே இல்ல
'எண்டு சொல்றா நீயும் வக்காலத்து தானே வாங்கிற இருக்கலாம் எனக்கு இது அநியாயச் சாவு , வரலாற்றியல இப்படி எத்தனையோ பேர் ஏம 'ஏமாந்தவ ஒரு பக்கம், ஏமாத்தினவ எந்தப் பு

கு சக்தியில்ல'
திடும் அப்படியும் அது உயிர் விடுவினம்
வாழ மாந்தம்
கொடுக்காதையுங்கோ
ல் பனியெழுந்து படர்ந்துகிடந்தது. சொட்டுச் சொட்டாய் சமுத்திரத்தின் துவிட்டு மீண்டும் ஒட்டிக்கொள்ள
ப்போகிறது? தெரிந்தும்தான் என்ன
அத நிப்பாட்ட வேணும் ந்து போச்சினம் |க்கம்?

Page 18
அதத்தான் சொல்றன் நான்கேக்கிறது எங்கள ஏமாத்தின அது தான் . - நில்லும் நில்லும் எங்கள இந்த இ வரலாற்றில இப்படியான சம்பவங்க வரலாற்றில நான் சொல்லுறமாதிரிய
இது வானத்தின் பூ மி. வானத்ை கவிஞர் என்று. (பாரதி) முட்டிக்செ பிளந்து வைத்துவிட்டாள் கிழவி. காலம் கால்திடம். ܢ விம்மிப்புடைத்தெழும்பி புழுதியில் இழைகொண்டு மேலெழுந்து வரு இசையெம்பியது.
உங்கள ஒண்டு கேக்கலாமே
நாங்கள் பெற்றதில ஒண்டுமே இல் 'உனக்கு வேண்டுமானால் இருக்கலி ஏமாற்று . என்ன விடு பெற்றதில உங்களுக்கும் பங்கிருக் விளங்குதெல்லே. எனக்கு இது பே அதற்கு நான் மறுப்பில்லையே சுருக்கையெல்லே போட்டிருக்கு பிரச்சனயில்ல எங்கட சந்ததியோட நீங்கள் சொல்றது எங்கட பரம்பை
பறவாயில்ல' ‘என்ன பறவாயில்ல? நீர் தப்பியிருந் வழிகாட்டிகள் எப்பவும் பாதுகாப் உமக்கு
நல்ல நியாயம் நியாயமில்ல இதுதான் தர்மம் ‘கடவுளே
 
 
 
 
 
 

வயப் பற்றி
டத்துக்கு தள்ளிவிட்டவ பற்றி ள் நடக்காமலில்லை
ான சம்பவங்களும் நடக்காமலில்லை.
தப் பாத்தறியாதவரெல்லாம் வந்துவிட்டார்கள் ாள்ள எதுவுமா இல்லை. அணுவையும் ஏழாக ஏழாக பிளந்ததில் ஒவ்வொன்றையும் பிளக்கும்
ஒலியின் சீழ்பிடித்து இரத்தச் சிவப்பு நூல் கிறது. கிங்கிணி பாடும் நொங்கின் சுவையென
லையோ? மாம், என்னப்பொறுத்தமட்டில உது பம்மாத்து
கு  ܲܝܟ ாதாது இன்னும் பெறவேணும்
ஆனா சூழலும் நெருக்கமும் கழுத்தில
ஒரு முடிவுக்கு வரட்டும் ரயே அழிக்கப்போகுது
துகொண்டு அத கொல்லக்கொடுக்கிறீர் பாகத்தான் இருக்வேணும். இது விளங்காதே

Page 19
கூப்பிடு நானும் கொஞ்சம் பேசவேணும்
தள தளவென எரியும் தணலின் வெட்கையி ஒன்று மின்னல் காட்டிற்று வெட்டியிறக்கிய பு ஏழாவது பிளவிலிருந்து இரத்தச் சிவப்பு உ
அணுவையும் பிரிக்கலாமெண்டு முதல் முதலி இருக்கலாம் பிரிப்பதில் அப்படி என்னதான் சேந்திருப்பதில் என்ன சுகம் கண்டம் இந்தச் சுகம் பிரிப்பதில் கிடைக்குமோ? புதுமயள அங்கீகரிக்காட்டிலும் மதிப்பளியுங் அழிவுக்கெப்படி
இது ஆக்கம்
மண்ணாங்கட்டி உன்னப்பொறுத்தமட்டில இவளவு காலபோரா இருக்கலாம் என்னதான் வைச்சிருக்கிறியள் எண்டாவது ஏன் இல்ல? இருக்கு எங்கள நாங்களே கொடுரமாக அ பேசுறதுக்கு என்ன யோக்கியத கிடக்கு அது ரண்டாம்பட்ச பிரச்சன முதலாவது பண்ணுவம் பிரச்சன பிரச்சனதானே இதில என்ன முதல உனக்கு அப்படியா இருக்கலாம் நீ சொல்லுற முதலாவது பிரச்சனேக்க நிண்டு சும்மா உளறாத அத எங்களுக்குள்ள . கிளிஞ்சுது அதுதான் நானும் சொல்லுறன் எப்பாவாவது அத மனசார விரும்புநியள் ஒண்டுமேயில்ல இருந்தென்ன கிளிஞ்சென்ன அத கையிலகட்ட தூக்கேல்ல தேவைதான். நீ தான் அடிக்கடி சொல்லுவா அது மனிதர் இருந்த காலத்தில் இப்போ எ

b தளதளப்பில் பால்வடியும் பூ முகம் 1ல்வெண்பஞ்சு மேகங்களில் அணுவின் ருகி அணுவிற்கும் சமுத்திரத்திற்கும்.
ல் உலகுக்குச் சொன்னவர்கள் நாங்கள்
இருக்கு
கோ
ட்டத்தில பெற்றது களித்துண்டுகளாக
சொல்லுங்கோவன்
அடக்கிக்கொண்டு சுதந்திரம் பற்றிப்
பிரச்சனைக்கு முதலில் ஒரு வழி
வது, ரண்டாவது
கொண்டதான் இவளவும் கதைக்கற
உது கிளியும்
தர்மம் வெல்லும் எண்டு து வெல்லுதோ அதுதான் தர்மம்

Page 20
நம் சமூகத்தின் பிரச்சினைதான் பிரச்சினை மற்றதெல்லாம் சொத்தை இன்னும் கீழிறங் கினால் எனது பிரச்சினைதான் பிரச்சிை இது எல்லாச் சமூகத்திலும் இருக்கிற ஆனால் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது. இன்னும் கீழிறங்கினால்.
(356OOL LITLS !
இன்று மேலெழுந்து ஆட்டம் போடுகி கருத்தாயினும் சரி, அரசியலாயினும் ச
୧୬,
இன்னபிறவாயினும் சரி எல்லாமே ஒருசிலரி எண்ணம் போல்தான் ஆட்டம் போடுகிறது. விமர்சிக்கிறவர்களும் பலதள நிலைநின் விமர்சிக்க முடியாமல் அல்லது விரும்ப தமது மேதாவித்தனத்தை நிறுவிவிட ஓட்டம் பிடிக்கிறார்கள். அதுவும் தம்மை ஒரு ஜனநாயகவாதியாகவோ, சோசலிசவாதி
蠶
ΠLO6A)
பாகவோ கானச்சொல்கிறார்கள்.
இத்தனை வருடங்கள் தொலைந்ததைத் தேடித்தேடி நாம் மூதாதையரிடம் சென் விட்டோம் அன்பாக வாழ்ந்தவர்களாயினு
அவர்களிடமிருந்தும் தாயினை மணப்பத
காக தந்தையினைக் கொன்று போட்டதை தான் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோ
5.
இன்றைய போராட்டத்தில் அவரவர்கள் தங் கள் தங்கள் குற்றத்தை மறைத்துவைத்துக் கொண்டு உன்னுடைய தவறு இது இது எனப் பட்டியல் போட்டு வரலாறு செய்கி றாள்கள். தவறு செய்தவர்கள் தவறு செய்யா மலிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் எவ்வளவு தூரம் இருந்தது? என்பதையும் அறிவது நன்று இல்லையா?
இதனால்தானோ என்னவோ வரலாற்றில் க பதற்கு எதுவுமே இல்லை என்றொருவ
சொல்லிவைத்தான். - வையாபுரி -
 

---
z36.ggg g/0-09-101 11@0 (20% z Ig-rig) (1&0
__)* "*| ~icolo@soos osso -iologuri s/18
什也s.girmūnos úlaeuogoTisso ** 『ダ『BT를 叉八(7(7-t//
gてる yuミにせミegagg C っ“ vgこtea >
|-