கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1999.03

Page 1
't
黏 १, ಕ್ಲಿ; s 独
s鄧*.了。
. . . .
ဝှို
 

Sariggsui @gణవీణ) ଝିଣ୍ଡୁ ଝୁର୍ଭୁକ୍ତିཀ། ಟ್ತಿ###,#
திலும் 繭薰發零
* 8. ÅR 88:88: RÉFä#3
ਓ &#######,
登藩镇ä វិស្ណឆ្នាk. ଷ୍ଟିୱି$xg&&! திறந்த
ஐண்டதுதான் (gai: ... 命訂繼韃 ଔଷ୍ଣାr##ଣ୍ଡୁର୍କୁଞ୍ଛି {&&ଷ୍ଟିଚ୍ଛି!

Page 2
13 கலந்துரை “சம்ஸ்க
சிரித்திரன் சிவஞானசுந்தரத்தின்
20 கலந்துை அங்கத ஒ
உரைஞாகள; வி ஜனரஞ்சன (ராவய பத்
27 மாதாந்த “அ
நாசரின்
ෆි. *2
)ே வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் வாழு இவசதி வழங்குவதற்கு தேவையான பணம் - அதேவேளை, ஐரோப்பாவிலுள்ள மக்களும் அ A வளர்க்கின்ற நாய்கள், பூனைகள் போன்ற செல்லி 翡 செலவழிக்கின்ற பணம் 17000 கோடி அமெ
窑 இ வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலுள்ள ெ 疹 சுகாதார சேவைகளுக்காக செலவழிப்பதற்கு இதேவைப்படுகின்றது.
器 அதேநேரத்தில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகிளின் ஐ நறுமணம் வீசுகின்ற நறுமண தைலங்களுக்க
அமெரிக்க டொலர்கள்.
8. 3 வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலுள்ள மக் E தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வருடாந்த
டொலர்கள்.
မျိုဋ် ஆனால், வளர்ச்சியடைந்துவருகின்ற ஐரோட் ஐஸ்கிறீம் சாப்பிடுவதற்கு செலவழிக்கிற பண இ அண்மையில் நோபல் பரிசுபெற்ற பொருளிய
அமர்த்தியசென்.
02 விபவி செய்
 
 

Lur L6ö 3.00 լն) լս ரா” WERC
(சவாரித் தம்பர்) ஞாபகார்த்தமாக,
ушли 6ӧ. 330 մլյ வியம் WERC I. 3 grsosur,
திரிகை காட்டுனிஸ்ட்)
சினிமா 3.30 வதாரம்” WERC
ழம் வறுமையான மக்களுக்கு அடிப்படை சுகாதார
13000 கோடி அமரிக்க டொலர்கள். மெரிக்காவிலுள்ள மக்களும் தங்களுடைய வீடுகளில் oப் பிராணிகளுக்கு உணவுக்காக மாத்திரம் வருடாந்தம் ரிக்க டொலர்கள்.
பண்களுக்கு அடிப்படையான சில மகப்பேற்றுக்கால வருடாந்தம் 1200 கோடி அமெரிக்க டொலர்கள்
மக்கள் தங்களுடல்களில் சுகந்த மணம் வீசுவதற்காக க வருடாந்தம் செலவழிக்கும் பணம் 12000 கோடி
களுக்கு சுத்திகரித்த குடிநீர் வழங்கவும் கழிவகற்றல் ம் தேவைப்படுகின்ற பணம் 11000 கோடி அமெரிக்க
பீய அமெரிக்க நாடுகளிலுள்ள மக்கள் வருடாந்தம் ம் 11000 கோடி அமெரிக்க டொலர்கள்.
ல் ஆய்வாளர் கல்கத்தாவைச் சேர்ந்த பேராசிரியர்
LL6)

Page 3
சூரியன் மேற்குத் திசையில் உதித்து கிழக்குத் திை நீங்கள் ஆச்சரியப்படத்தான் செய்வீர்கள். அது ம எங்களை நீங்கள் முட்டாள்கள் எண்பீர்கள். சூரியன் ே என்று நாங்கள் கூறவில்லை. மெத்தப் படித்தமே6 எப்படி முட்டாள்கள் என்று கூறுவீர்கள். உங்களா6 தகுதியுமில்லை சீறிமான் பொதமக்களே. சூரியன் மேற் என்ற இக்கருத்து, கல்வித் துறையிலுள்ள 27 கல்விம ஒரு பாட நூல் மூலம் எமது மாணவர்களுக்கு ஏ
புதிய கல்விச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தே கல்வி வெளியீட்டுத் திணைக்கழத்தினால் 6ம் வெளியிடப்பட்டது. இந்தப் பாடநூலிலுள்ள இரவி 39ம், 40ம் பக்கங்களிலுள்ள வரை படங்கள் இ வரை படங்களில் பூகோழும் சுழலும் திசையும் காட்டப்பட்டுள்ளது. இந்த வரை படத்தின்படி 8 உதிப்பதாகவும், மேற்கில் மறைகின்ற சூரியன் கிழக்கி கற்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தத் தவறு சி வெளியீட்டுத் திணைக்கழப் பணிப்பாளர் ஒப்புக்கெ அடுத்தது, சுற்றாடல் கல்வி பாடநூலின் 55ம் பக் பகுதியில் எழுந்துள்ள பிரச்சினைக்குரிய விடயம். வி இங்கு இயக்கர்களும் நாகர்களும் வாழ்ந்து வ வந்திறங்கியபோது இங்கு, குவேனியும் அவரது ஆ இவ்வாறு கூறுகின்றது. 1998ம் ஆண்டுவரை க வெளியிடப்பட்ட சுற்றாடற் கல்விப் பாடநரலில் மேந் 1999ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றாடற் 8 வரலாற்று உண்மை கூறப்படவில்லை. இந்த மறைக்கப்பட்டுள்ளது. இச்செயல், வரலாற்றைத் அப்பட்டமாகத் தெரிகின்றது. இது தற்செயலாக ஏற் திரித்துக் கூறப்படுகின்ற முயற்சிகளுக்குப் பின்னால்
செயல்பட்டு வருகின்றது என்பதை பெப்பரவரி 10
நிரூபணமாக்குகின்றது. புதிய கல்விச் சீர்திருத்த நிகழ்சித் திட்டத்தின் கீழ் தே கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப் இந்த சின்னஞ்சிறிய நூலில் 60க்கு மேற்பட்ட எ வரலாற்றுத் திரிபுகள் உண்டு. இந்த நாலை மாணவ மொழி அபிவிருத்தி பாரிய அளவில் பாதிக்கப்படும். திரிபையும் உள்வாங்கி தவறான த்து நி
A.
 
 
 

சயில் மறைகின்றது என்பதைக் கேட்டு ாத்திரமல்ல இப்படி நாங்கள் கூறினால் 0ற்கில் உதித்து கிழக்கில் அஸ்தமிக்கின்றது ミ தைகள் கூறினால், நீங்கள் அவர்களை ல் அப்படிக் கூறமுடியாது கூறுவதற்குத் }கில் உதித்து கிழக்கில் அஸ்தமிக்கின்றது ான்களின் பொறுப்பின் கீழ் தயாரிக்கப்பட்ட ற்பட வழிவகுக்கின்றது.
6.ටී S சிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்டு,3 தரம் சுற்றாடல் கல்வி பாடநூல் S பகல் உண்டாதல்" பற்றிய பகுதியில் 色。 க்கருத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த ம் சூரியனின் அசைவும் பிழையாகக் கிழக்கில் உதிக்கின்ற சூரியன் மேற்கில் re ல் மறைவதாகவும்: இதனால் மாணவர்கள் ங்களப் பாடநூலிலும் இருப்பதாக #းရှူ၆), ாண்டுள்ளார். '3': ந்கத்திலுள்ள "இலங்கை மக்கள்" 5:9 ஐயன் இலங்கைக்கு வருவதற்கு முன்பே ந்துள்ளனர். விஜயன் இலங்கையில் ட்களும் வாழ்ந்த வந்தனர். மகாவம்சம் 3 ல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால்S கண்டவாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் 9r 象 கல்விப் பாடநூலில் மேற்சொல்லப்பட்ட 3,
வரலாற்றுண்மை வேண்டுமென்றே திரிபுபடுத்திக்கூறும் முயற்ச்சி என்று இ9 பட்ட தவறு அல்ல. இந்த வரலாற்றைத் b பெளத்த சிங்களப் பேரினவாத சக்தி ம் திகதி புதன் கிழமை நடந்த சம்பவம்
சிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்டு பட்ட 6ம் தரம் சுற்றாடல் கல்வி என்ற
গুঞ্জ
ழுத்தப் பிழைகள் கருத்தப் "o": ଅକ୍ତି ர்கள் பயன்படுத்தினால் அவர்களுடைய
அத்துடன் அவர்கள் இந்த வரலாற்றுத் குத் தள்ளப் ர், இந்த பாடநூலில் *

Page 4
எழுந்துள்ள பிரச்சினை சம்பந்தமாக இ ஒன்று கல்வி மற்றும் உயர்கல்வி அன பீஸைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டி அமைச்சுச் செயலாளரின் ஒப்புதலலுட6 சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னதாக ஒ பிக்குமார் குழு ஒன்று அன்றைய தின பிக்குமார் குழு பிரச்சினைக்குரிய இந்த பெறக்கூடாது என்று மேலதிகச் செயல இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க தாதுக் என்று வலியுறுத்தியது. இதையடுத்து ே சங்க செயலாரை அழைத்து, பேச்சுவார்; காணப்படவில்லை என்று கூறி தாதுக் குழு என்று அறிவித்தார். மேற்கூறப்பட்ட சம்பவத்தை நோக்கும் செல்வா ஒப்பந்தம் கண்முன் வந்து நிற் திருவாளர் அதி உத்தமர் ஜே. ஆர், ! பெளத்த குருமாள் அணி ஒன்று களனி ெ யாத்திரை ஒன்றை மேற்கொண்டது. இந்த தீர்வுக்கான அந்த ஒப்பந்தத்தைக் கிழ் நிர்ப்பந்தித்தனர். இதனால் திரு பண்டா கிழித்தெறிந்தார். இதன் மூலம் திருவாளர் சிங்களப் பேரினவாதக் குழு போற்றுதற்க அரும்பெரும் சாதனையை நிலைநாட்டிய மக்கள் அனைவரும் அனுபவித்துக் கொ: இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்க தாதுச் பண்டா செல்வா ஒப்பந்தத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைக்குரிய 6ம் தரம் சுற்றாடல் க தயாரிக்கப்பட்டத. வழிகாட்டல் ஒருவர், குழு ஒன்பது. ஆனால் 27 கல்விமான்க தமிழ் பேசும் மக்களின் ஒரு பிரதிநிதி பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த கல் மாணவர்களுக்கு மட்டும் தானா தயாரிக்கட் இனங்களைச் சார்ந்த மூவர் அதாவது இந்த மூவரையும் இப்பாடநூலைத் உள்ளடக்கிவிட்டனர் போலும். இல்லாவி கல்விமான்கள் இதற்குப் பொறுப்பானவர் அல்லத தமிழ் ழயாகத் தெரிந்து
04 செய்தி மடல்
 
 
 

மங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தாதுக்குழு மச்சின் மேலதிக செயலாளர் பேராசிரியர் லால் ருந்தது. இந்தச் சந்திப்பு ஏற்கெனவே பெறப்பட்ட ர்தான் ஏற்பாடு செய்யப்பட்டத. ஆனால் இச் ரு சிங்களப் பேராசிரியரின் தலைமையில் பெளத்த மே மேலதிக செயலானரைச் சந்தித்தது. இந்த 6ம் தரம் சுற்றாடல் கல்வி பாடநூலை வாபஸ் ாளரைக் கேட்டுக்கொண்டது. அது மாத்திரமல்ல தழுவை மேலதிகச் செயலாளர் சந்திக்கக் கூடாது மலதிகச் செயலாளர் இலங்கை தமிழ் ஆசிரியர் தை நடத்துவதற்கான ஆரோக்கியமான சூழ்நிலை ழவைச் சந்திக்கும் திட்டத்தை இரத்து செய்கின்றேன்
போது, இனப்பிரச்சினை சம்பந்தமான “பண்டா கின்றது. பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஜெவர்தனவின் மேன்மை தாங்கிய தலைமையில் பளத்த விஹாரையிலிருந்து புகழ் வாய்ந்த கண்டி தப் புனிதகண்டி யாத்திரை மூலம் இனப்பிரச்சினை இத்தெறிவதற்கு பிரதமர் பண்டார நாயக்காவை ரநாயக்கா வேறுவழியின்றி அவ்வொப்பந்தத்தைக் தர்மிஸ்டர் ஜே. ஆரின் தலைமையிலன பெளத்த விய வெற்றியைப் பெற்று இலங்கை வரலாற்றில் புள்ளது. இதன் பலாபலனை இலங்கையிலுள்ள 3ண்டிருக்கின்றனர். 99ம் ஆண்டு பெப். 10ம் திகதி குழுவிற்கு ஏற்பட்ட மேற்கூறப்பட்ட அனுபவம் நிலைய எமக்கு நினைவிற்கொண்டு வருகின்றது. ல்வி பாடநரல் 27 கல்வி மான்களின் பொறுப்பில் ஆலோசனை ஐவர், பணிப்பு மூவர், எழுத்தாளர் னில் சிறுபான்மை இனங்களைச் சார்ந்த அதாவது கூட இல்லை. இந்த 27 கல்வி மான்களும் விமான்களே. ஆகவே இந்தப் பாடநூல் சிங்கள பட்டது. மொழி ஆக்கத்திற்கு மாத்திரம் சிறுபான்மை ஒரு தமிழரும் இரு முஸ்லிமும் சேர்க்கப்பட்டனர். தயாரிப்பதற்குப் பொறுப்பானவர் மறந்துபோய் ட்டால் தமிழ் ஓரளவு தெரிந்த மூன்று சிங்களக் களுடைய ஞாபகத்திற்கு வரவில்லைப் போலும்.
ர்று சிங்களக் கல்விமான்கள் அவர்க

Page 5
கிடைக்கவில்லைப் போலும். பாடநால்கள் அவற்6 பண்பாடு, பழக்க வழக்கங்கள் மதம் ஆகியவ கொண்டுதான் தயாரிக்கப்படவேண்டும். சம்பந்த இனங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூ இடம் பெற்றால்தான் அந்தப் பாடநூலைக் கற்கின்ற பிரதிபலன்களையும் பெற்றுக்கொள்ள முடியும். கல்விமான்களால் தயாரிக்கப்பட்ட இந்த நாலில் எப்படி எதிர்பார்க்க முடியும்? அது மாத்திரமல்ல
இன்னொரு இனத்தின் மாணவர்கள் மீது திணி மாணவர்களது மனித உரிமையை மீறுகின்ற அந மேலும் இந்த பிரச்சினைக்குரிய நூலில் இலங்ை கருத்தையும் பிழையான வரலாற்றுத் தகவலை சுட்டிக்காட்டாமலிருக்க முடியாது. 35000 ஆண்டுச வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் புதைபொருள் ஆய் என்று இப் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இது பெரு உண்மை என்று எடுத்துக்கொண்டால் உலகத்தின் சிந்துவெளி நாகரிகத்தின் முன்னரே இலங் கொள்ளப்படவேண்டும். அப்டியெனில், கல்தோன்றி மூத்தகுடி இலங்கையில் தான் இருந்தது என்றும் வரலாற்று நிபுணர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவத கோட்பாடுகளால் வளம்பெற்ற கலாசாரத்தைய கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் இலங்கையில் கலாசாரத்தையுமுடைய வேறு இனங்களின் மக்களு இனத்தவர்களான தமிழர்கள், முஸ்லிம்கள் இல் கலாசாரம் பெளத்த மதக் கோட்பாடுகளை
கோட்பாடுகளால்தான் வளம் பெற்றுள்ளனவா? மே காலத்திற்குக் காலம் இலங்கையில் குடியயேறினர். ஜனாதிபதி அண்மையில் தென்ஆபிரிக்கா சென்றிருந்த வந்தேறுகுடிகள் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்த 'திராவிடமொழி பேசும் தமிழர்கள் காலத்துக்குக்கா என்று 6ம் தரம் சுற்றாடல் கல்விப் பாடநூலை அந் பல்தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் 1 குறிப்பாக கீழ் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக் அங்கு வாழ்கிந்ள இனங்களைச் சார்ந்த மாண பழக்கவழக்கங்கள், சுற்றாடல் ஆகிய வற்றைக் பின்னணியையும் அந்த இனங்களின் மக்கள
offig
 

றைக் கற்கும் மாணவர்களது கலாசாரம், bறின் உணர்வுகளை அடிப்படையாகக் ப்பட்ட இனங்களைச் சார்ந்த, அந்த டிய கல்விமான்கள் அந்தக் குழுவில் மாணவர்கள் சரியன பெறுபேறுகளையும் ஆகவே சிங்கள இனத்தைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களது உணர்வுகளை இது தங்கள் இனத்தின் உணர்வுகளை கின்ற செயலாகும்.அந்த இனத்தினது, கரிமான செயலாக இது இருக்கின்றது, க மக்கள்’ என்ற பகுதியில் தவறான 2யும் கொடுக்கின்ற பகுதியை இங்கு ளுக்கு முன்னர் மனிதர்கள் இலங்கையில் வுகள் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது ம் பிழையான கருத்தாகும். இக் கூற்று மிக மூத்த நாகரிகமெனக் கருதப்படுகின்ற கையில் மக்கள் இருந்துள்ளதாக மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய அது சிங்களக் குடிதான் என்று இந்த நற்கில்லை. அத மாத்திரமல்ல, 'புத்தமதக் டைய நாம்" என்றும் இப்பகுதியல் வேறு மதங்களும் அவைச் சார்ந்த நமில்லையா? அதாவது இங்கு ஏனைய லையா? இந்ததமிழ் பேசும் மக்களது அடிப்படையாகக் கொண்டு அந்தக் லும் 'திராவிட மொழி பேசும் தமிழர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை த பொழுது இலங்கையிலுள்ள தமிழர்கள் க்கமையத்தான் மேற்குறிப்பழ்ட பகுதியில் லம் இலங்கையில் வந்து குடியேறினர் தக் கல்விமான்கள் தயாரித்துள்ளார்களா? பாடநூல்களைத் தயாரிக்கின்ற பொழுது, கொன பாடநூலை எழுதுகின்ற பொழுது வர்களது பண்பாடு, கலாசாரம், மதம், கணக்கிலெடுத்துக் கொண்டு அவற்றின் து உணர்வுகளையும் அடிநாதமாகக்

Page 6
கொண்டுதான் பாடநூல்களைத் தயாரிச் நாடுகிலும் கடைப்பிடிக்கப்பட்டுவருகின அடிப்படைக் கோட்பாட்டைவிடுத்து. கருத்தக்ளை இலங்கையில் வாழ்கின்ற திணிக்கமுயல்வது இன்று இலங்கையிலு மேலும் சிக்லுள்ளதாக்க வழிவகுப்பதுட முன்செல்வதற்கான நகர்விற்கும் பாதகம ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆக நாட்டின் நலன் கருதி, இனம்கண்டு. அவசியமாக இருக்கின்றது,
சமாதானம் வெள்ளை நிறம் போர்த்தி வெறிஞ் சோடிப்போன விதவைக் கோலமாகும்.
இதற் கெல்லாம் صبر கழுகுகள்
புறாக்களாக சமாதானப் பறவையாக வெளி வேஷம் போடும்
அகராதி பக்கங்கள் புரட்டினால் சமாதானம்
யுத்தத்தின் அழிவுக்கான
அஸ்திவாரமாகும் محصے ۔
சிரமதானம் கூட செல்லாதவர்கள் சுதந்திரம் எம்
 
 
 
 
 

கவேண்டும். இது உலகின் நாகரீகமடைந்த சகல ற ஒரு மனித உரிமைக்கன அம்சமாகும் இந்த பேரினவாத உணர்வோடு, தங்களது மேலாதிக்கச் ஏனைய இனங்களைச் சார்ந்த மாணவர்கள் மீது ள்ள இனங்களுக்கிடையியேயுள்ள முரண்பாடுகளை ன் நாட்டின் ஐக்கியத்திற்கும் சமாதானத்தை நோக்கி ான விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை எவரும் வே இந்த தீய தேசவிரேத பேரினவாத சக்தியை இதை அம்பலப்படுத்தி ஒழித்துக்கட்டுவது அவசர
கையில் என ஆயுதங்களுடன் ஆழ்வார்கள்
ས་ལ།ང་།
- s தேசம் முழுவதும்ޖޮހިފޮ-ށ ~ހ __\__ யுத்தத்தின் கறைகளால்
一ー ரத்தத்தின் கசிவுகள்
/ کمر
சித்தத்தின் படிவுகளாகும்
இனங்களின் ஒற்றுமை குடிகளின் வரவினாலும்
ഗ് மொழியின் உயர்வினாலும் வேற்றுமை அடைந்து v. பீதியடையும்
حے سسکس سے ہسسس
நீதி மன்றம் கறுப்புக்கொடி
தொங்கிய சட்டங்களாகவும்
༽། ཟིཛོད་ காவல் நிலையம்
வல்லுறவு சுமக்கும்
மயானங்களாகவும் தேசியப் படுத்தப் படும்.

Page 7
13. 03: 99 yaf Dig). யு. ஆர். அனந்தமூர்த்
சிங்களத்தில் =
சுனில் விஜசிறிவர்த்தன. ரெனிசன் பெரேரா ,
லால் ஹகொட
ஜெயதிலக கமலவிர.
(சமகால மொழிபெயர்ப்புக்கள் இடம்பெறும் ஆய்வு நிறுவன
நாவலைப் பற்றி: காலங்காலமாக வந்த மரபுகளைத் தாக்கும் ட்டிருக்கிறது. எனினும் மொழியைக் கையாளு கிக்கும் விதத்தாலும் இதே மரபை ஏற்றும் நிற் எழுத்துக்களில் இந்நாவலின் கதாநாயகன் பிர ஐயம் கொண்டாலும் அதே நேரத்தில் ஆழமா ண்யமாய் சிந்தித்து பிரச்சினையிலிருந்து நிற்கிறான். உயிர் வாழ்தலையே ஒரு பொருள் அவனது தெய்வீகப் பயணம் உயிர் தரிப்போ கலாசாரத்தையே புதுக்கண் கொண்டு நோக்கும் பல எதிர்ப்புக்களைச் சந்தித்து, இலக்கிய உ பெற்றுக்கொண்ட இந்நாவல், கன்னட நாவல்
är Kafr arsi maša KrisAavirrak A. சாதனைகளுககு ஒரு மைல கலலாக அமை
. நடந்ததுதான் சரியாக என்ன உருவாக்கிப் பார்க்க எண்ணியபோ
நடந்த உணர்வுதான்
fyfFF8F 9
 
 
 
 
 
 

P 300 itastig தியின் நாவல்,
மிழில் - சூரியகுமாரி பஞ்சநாதன்.
કી. சிவகுமார். க. சண்முகலிங்கம். நீர்வை பொன்னையன்,
வெள்ளவத்தை பெண்கள் கல்வி,
ாத்தில்)
நாவலாக இப்புத்தகம் விமர்சிக்கப்பு ம் முறையாலும் படிமங்களை உபயோ கிறது. பேராசிரியர் அனந்தமூாத்தியின் ணேஸாசாரியன் தன் தர்மத்தின் மீது ன சிரத்தையும் கொண்டு, நிர்த்தாட்ச பின்வாங்கி ஓடாமல் எதிர்கொண்டு பொதிந்த அனுபவமாகப் பார்க்கிறான். டு கூடிய ஒரு புதிய பயணமாக, தன் படி செய்யும் பயணமாக அமைகிறது. உலகில் தனக்கென ஒரு இடத்தைப் உலகில் பின்பு ஏற்பட்ட மகத்தான ந்தது என்றால் அது மிகையல்ல.
ஈ, எப்படி என்பதை மீண்டும் து கனவைப் பின்தொடர்ந்து
ஏற்பட்டது.

Page 8
எம்மிடமிருந்து கவர்ந்து சென்று வாழ்வையும் இன்பத்தையும் 2 (оду
எம்மிடமிருந்த எல்லாமே உமக்கு இடைஞ்சலாய்த் தோன்றிற்று எம் உயிரும் உணர்ச்சியும் உடைமையும் கூட
விதைகளையும் வேர்களையும் பூவையும் . பீஞ்சையும் அவ்வப் போது அழித்துப் புசிப்பதே உமது சேவையாகிற்ற
உமது-பாதரட்சைத் தோலுக்கு எம்-முதுகுத்தோல் தேவைப்பட்டது
உமது கொடியைப் பறக்க விட எம்-எலும்புகள் முறிக்கப்பட்டன.
 
 
 

மார்பிலடித்த அழும்
எம்-தாய்மார் வயிற்
நெருப்பெடுத்து நீவிர்- உணவுண்ணுஞ்
a.
சமையல் அடுப்புக்க
U VVjijvi i V W S1 \pi ju JUAyuj
s
f நாம fl. நாடற்று அகதிகளானோம் நாதியற்று அநாதைகளானோம்.
‘சமாதானச் செயற்பாடும் சிறுபாண்மை அரசியற் கட்சிகளும்
06. 03, 99 சனிக்கிழமை காலை 3.00 - 700 வரை.
ஜயசிங்க மண்டபம். - தெகிவளை.
(தெகிவளை வில்லியம் கிறைண்டிங்
a Y மில்லுக்கு அருகில்)
ஏற்பாட்டாளர்கள் - மாற்றுக் கொள்கைகள் நிலையம். 32/3 ஃபளவர் வீதி, கொழும்பு - 07 தொ, பே- 074-714461, 565304 :074-7448ಿ.
A sa)

Page 9
சுதந்திரமான தேர்தல் ஆணையாளர், ஆணை இன்னும் பல வேண்டும். புள்ளடி திருகுதாளங்கள் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இம்முை பலவான்களே தடுமாறுகிறார்கள். வாக்களர் தேர்த இனி அவர்களும் வன்முறையில்தான் நம்பிக்ை
புள்ள4 வேட்டை எப்பவோ தொடங்கிவிட்ட வாக்குாளிமையை பறித்ததோடு தொடங்கிய புை எல்லோரும் தங்கள் பலத்தை குவித்தனர். தே முழுக்கவனமும் அங்கே அரசியல் பிரபிரமுகர்க அரசியல் பிரமுககர்களின் எண்ணிக்கை வ மாகாணத்தில் இதைப்போல மோசமான தேர்தல் பெட்டி நிரம்பிவிட்டது. போன ஆட்சிக் காலத்தி போனவர்கள், மரித்தவர்கள், நேரம் தப்பி வந்த அது என்ன புள்ளடி வேட்டையோ? இதற்கு வி முறையும்தான் காரணம் என்கிறார்கள் ஒருசா கலாசாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, டே வைத்தபடி எப்படி புள்ளடி வேட்டை மட்டும் கேட்கிறார்கள். இனிவாக்காளர் கஷ்டப்படத்தே வேட்பாளர்களே (யாருக்கு பலம் அதிகமோ) எவற்றையும் செய்யவேண்டியதில்லை. வாக் தேவையில்லை. ஒரு சில அடிதடி பொல்லுகள் சி இருந்தாலும் காணும். வாக்காளர்கள் மூச்சுவிட்டு கைகாட்டிய மனிதர் வெள்ளை நிறக்கட்சி என் வீட்டைக் கொழுத்தக்கூடும். கறுப்பு நிறக்கட்
அழிப்பது வெள்ளைநிறக்கட்சி. ஐக்கிய முன்ன ருங்களேன் ஐக்கியதேசியக் கட்சி
ம்புகி
 
 

க்குழு சுதந்திர பொலிஸ் கமிசன்,
ளை கொள்ளையிலிருந்து காப்பாற்ற, ற உரக்கக் கோஷமிட பல அரசியல் லில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.
க கொள்வார்களா?
டது. 1948ல் மலையக மக்களின் வித யாகம். வடமேல் மாகாணத்தில் ர்தல் கண்காணிப்புக் குழுக்களின் ளின் குவியமும் அங்கே இம்முறை க்காளரை விடஅதிகம் வடமேல் இல்லை என்கிறார்கள். 8 மணிக்கே நில் 3 மணிக்கு பின்தான் வெளிநாடு வர்கள் கள்ளவாக்கு போட்டார்கள். கிதாசார முறையும் விருப்புவாக்கு ார். இன்னொரு சாரார் வன்முறை ாரால் போருக்கான நிகழ்வுகளை h போரின்றி நடத்தமுடியும் என்று வையில்லை உங்கள் வாக்குகளை அளித்துக் கொள்வார்கள். சேவை கு வேட்டைக்கு வாக்காளர்கள் ல நோஞ்சான்கள் கையில் துப்பாக்கி ம் யாருக்கும் கைகாட்டக் கூடாது. றால் கறுப்புக் கட்சியினர் உங்கள் சி என்றால் உங்கள் குடும்பத்தை ாணிதான் வன்முறைக்கு தலைவன் சி இரு வாக்கு சாவடி பெட்டிகளை

Page 10
வன்முறை புள்ளடி வேட்டைகு தொட சபை தேர்தலில் அல்ல!! புள்ளடி வேட் வாக்ககள் பறிக்கப்பட்டமை, 1950 அறிமுகப்படுத்தியபோது, 24 மணிநேர சி ஒப்பந்தங்களைக் கிழிக்க பாதயாத்திரை ெ காலத்தை நீட்ட வைத்தபோது, 79 மாவட் போது, 89 இல்!! வன்முறையினூடு எதிர்க்கட்சிகளையும் நசுக்கு!! தேர்தலி எதிர்தவர்களை துரோகி ஆக்கியபோது, அவமானப் படுத் தியபோது, கூட்ட சுட்டுக்கொண்டபோது. வடகிழக்கு மாகால நியமபத்திரங்களை தாக்கல் செய்ய விடா பலாத்காரமாக வாக்குகளை தங்களுக்கு பிரதேசத்தில் எனையகட்சிகளை வரவிடா சுதந்திர கட்சி. ஜே. வி. பி. வேட்பாளர் சமுகத்தின் ஒரே பிரதிநிதி என்னும்போ வன்முறை கலாசாரங்கள்தான்.
ஒவ்வொருமுறையும் வாக்கு வேட்டைக் கோஷத்துக்குப் பின்னால் வன்முறை 8ெ சிங்களமயமாக்கப்படாதபோது பண்டாரந கேள்வியானபோது அமிர்தலிங்கம் உட்ட அன்று பலவான்கள் தங்கள் எதிர்வேட்பாடு பேச்சு:- மலத்தில் பொறுக்கி எடுத்தகல்), கொன்றார்கள். (தங்களுக்கு போட்டியாளர் விஜயகுமாரணதுங்க . தங்களு கோட்பாட்டாளர்கள் . சபாரட்ணம் சந்ததியார், கந்தசாமி, பத்மநாபா, ரஜனி
வாக்காளருக்கு சாராயம், பணம் . தடுத்தல். இன்று வாக்காளர்கள் துண்டு து நிர்வாணமாய் . வாக்காளர்களோடு து வாக்கு போடச்சொல்கிறார்கள். உச்சநீதி வெளியிடும் உரிமை என்கிறது
 
 
 
 

G மேல் $$$$&#### |யது எபபோது!! வடமேல மாகாண
r G ៩sធំ டைக்காக, 1948ல் பற்லையக மக்களின்
ளில் (Sum m ທີ່ தி (86 ft is sig 3 6 6)) LL 360) 6, , ... "
(Ֆւգ (5այI) pֆ #é&&#####
கள சட்டத்தை கொண்டுவரும்போது, டி. 聳 ய்தபோது, 82 - 83 களில் பாராளுமன்ற . - அபிவிருத்திச் சபை (யாழ்) தேர்தலின் (தங்களு
ஜே. வி. பியை நசுக்கு, எல்லா க்கு : ல் வென்றபோது ஈழப்பிடகடனத்தை போட்டியா கூட்டணிக்கு வாக்கு போட்டவர்களை ஈர்கள்
னி தவிர மறு உறுப்பினர்களை ခီ ...--#ခံး- ( ன சபைத் தேர்தலில் வேறு எந்தக்கட்சியும் லலித், ! மல் தடுத்த போது, எல்லா கட்சிகளும் వr போட கட்டாயப்படுத்தியபோது, தங்கள் * リ・ ( gp s 。”。。每聆链鲑 மல் தடுத்தபோது, ஐக்கிய தேசியக் கட்சி, தைக்க (
ளை தூக்கி கொன்றபோது, நாங்களே g து. எல்லாமே புள்ளடி வேட்டைக்கான ஆ. ஆக்கு எதிரான காக வன்முறையை இல்லாமல் செய்யும் சரியான வடித்திருக்கின்றது. 24 மணி நேரத்தில் வேட்பா ாயக்கா சுட்டுக்கொல்லப்படுகிறார். ஈழம் ஒர்கன், ட அனைவரும கொல்லப்படுகிறார்கள் ர்களை பரிகசித்தார்கள் ( கூட்டணியின்
(38 g g g g g
டசனர்கள்
х, • х • х • х • х • х •
பிறகு பலவான்கள் வேட்பாளர்களையும் கள்) உ-ம்:- லலித், காமினி, விஜேவீர
க்கு எதிரான சரியான வேட்பாளர்கள்,
IS É AITA E ಒಂà #
ரிட்சாட்டிசொய்சா, உமாமகேஸ்வரன், ஒழ், திரணகமா . * gå f3 f5?
*ဒိအံ့၊ ရွှံ့☎ဇံရွှံ့jr?rွအံ့’, தன் பிறகு வாக்குச் சாடிக்கு வராமல் சந்த ண்டாய். அதிலும் பெண்வாக்காளர்கள் தியார், பாக்கி குழலால் தலையில வைத்தபடி கந்தசாமி
மன்றமோ வாக்குப்போடுதல் கருத்தை உத்திநாட3,
திரண கமர்

Page 11
பிறகு பலவான் மாகாணசபைத் தேர்தல் நாடு முழுவது " குழுக்களின் கவனம் சிதறியிருக்கும், அட் வேட் பாள சரியானதாக ஏற்கப்பட்டிருக்கும்? 疹@伊兹接 கேர்ண்தார்
, எனவே வாக்கு வேட்டை வன்முறையின் தங்களு
க்கு தவிக்கினறார்கள். ஆதனால் மற்றவர்கை
அரசியல் கட்சிகள் அனைவரும் வாக்கு ே
போட்டிய கரிசனையாய் அல்ல!! வன்முறை சமூகத்தி னங்கள் அடுத்தமுறை தங்கள் கதிரையை உ~ம் முன்னேற்பாடுதான்!! ஐயோ ஒரே கட லலித் சேர்ந்தவர்களுக்கும் அடிதடி! பாராளுமன்
ঠুহা விஜேவீர * பொறியியல், மருத்துவ . கதிரைக்காய் 每萎鑫警痺
*"*"o" Goussi கதிரைக்காய் செல்வாக்குவன்மு சைதர்க்க a s
உயர்கதிரைக்காய் பந்தம் பிடிக்கும் வன்மு , பலத்தையும் வன்முறை ஆக்கும்போது ஆக்கு என்னதவறு? எதிரான
k சரியான இன்றைய சூழலில் தோல்வி- ஜனநாயக  ைேட்டா என்பதே தாரக கோஷம். இன்றைய திறந் b ஈர்கன் என்பதுதான் முக்கியம். எப்படி என்பதல்
கோட்பாட் ** இவற்றை அலசாமல் வன்முறை என்
x 9 x 9 x w z - a 0 y z
மண்போடுவது மாதிரி இன்றைய கேள்வி அல்லது சமூக வன்முறைகலாசாரத்தில் எனில் 82ஐ விட 83ஐம் விட 98ஐ வி
リー ம்ை, ரீட்சாட்டி s
தொடரும்?
氢一爵琛憩 கேஸ்வரன், இனி ஏப்பிரலில் தேர்தல் நடைபெறப்போகிற சந்த என உறுதியுடன் கட்சித் தலைவர்கள் தியார், என்ன என்பது தெரியாது. தெரியவரும். அ கந்தசாமி இல்லையா!
தமநாபா,
ಫ್ರೆ'### ####
одолоко хом ох у
 

ம் நடந்திருக்குமானால் கண்காணிப்புக் படியானால் வடமேல் மாகாண தேர்தலும்
றி நடத்தப்பட முடியாது. தமிழ், சிங்கள வட்டையை ஜனநாயகப்படுத்த முடியாமல் ள குற்றம் சாட்டியபடி மக்களின் மேல் த சூறையாடுகின்றது என்பதால் அல்ல!! தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் சியை சேந்தவர்களே அதேகட்சியை *ற கதிரைக்காய் புள்ளடி வன்முறை.
பணவன்முறை
மறை மறை என்று நாங்கள் எல்லோரும் எல்லாப் அரசியல் வாதிகள் வன்முறை பாவிப்பதில்
கத்திலும் பார்க்க எப்படியாவது வெற்றி த பொருளாதாரத்தில் வெற்றி பெற்றீர்கள் ல கேள்வி
பது எங்களுக்கு நாங்களே தலையில் தேர்தல் அமைப்பு முறையில் மாற்றமா (கோஷம் உட்பட) மாற்றமா? இல்லை ட 2000ம் ஆண்டில் உயர்ச்சி ஒப்பீடு
து. அதில் வன்முறையில் ஈடுபடுவதில்லை ஆனால் தொண்டர்களின் உடன்பாடு வர்கள் கைவிட்டாலும் அது கைவிடாது.

Page 12
இந்தியாவில் தற்பொழுது 1102 பிரத வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் 46 கேரளம் 34, வங்காளம் 69. மேற்படி பி நகரங்கள், பட்டினங்கள், கிராமங்கள் கலாசார நிலையங்கள் இயங்கிவருகின் பிரிவு சார்ந்த கலாசார நிலையங்கள் இ நாடகம், நாட்டியம், ஓவியம், சினிமா ே பேணுவதற்கும் பல்லாயிரக் கணக்கான வருகின்றன. இவற்றை அரசும், தி ஸ்தாபனங்களின் ஸ்தாபித்ததையும் இ. கவனத்திற்கொண்டு பார்ப்பது பயன்த
டெல்லி. 1) அகில இந்திய நண்கலை, கைத் இந்த ஸ்தாபனம் 1928ல் டெல்லியில் உள்ளனர். இந்தியாவிலும் வெளிநாடு வளர்கின்றது இந்த ஸ்தாபனம், 2) அஞ்மன் தராக்கி உருது நிறுவன 1903ல் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு மொழியையும் இலக்கியத்தையும் வளர் 3) டெல்லி தமிழ் சங்கம். இது 1946ல் எல்தாபிக்கப்பட்டத. இந் இருக்கின்றார்கள். தமிழ் மொழியையு பிரதான நோக்கம். இந்த ஸ்தா நடத்திவருகின்றது. அத்துடன் பல்வே வழங்கிவருகின்றது, 4) சாஹித்ய அக்கடமி, 1954ல் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் நிதி 200 பணியாளர்கள் சேவையூாற் மொழிகளிலுமுள்ள சிறந்த பண்டய இல தலைசிறந்த இலக்கிய நால்களையும்
12
 
 
 
 
 
 
 

66 கலாசார கேந்திர மையங்கள் செயல்பட்டு , டெல்லி 53, கர்நாடகம் 56, தமிழ் நாடு 36,
ர் ரீதியாகவும் பலவகைப்பட்ட பெரிய, சிறிய ர்றன. அதேவேளை நுண்கலையின் ஒவ்வொரு யங்கிவருகின்றன. நண்கலைகளான சங்கீதம், பான்ற பல்வேறு தறைகளையும் வளர்ப்பதற்கும் கலாசார நிலையங்கள் இந்தியாவில் இயங்கி தனியாரும் இயக்கி வருகின்றார்கள். இந்த பக்கத்தையும் பற்றி சில பிரதான மாநிலவாரியாக ரவல்லத.
திறன் கலைக் கழகம். எஸ்தாபிக்கப்பட்டது. இதில் 600 உறுப்பினர்கள் களிலும் இந்தியக் கலைகளை பிரபல்யப்படுத்தி
ib,
21.30 இலட்சம் ரூபா நிதியுண்டு உருது சத்துப்பேணுவதுதான் இதன் பிரதான நோக்கம்.
த எல்தாபனத்தில் 1200 பேர் உறுப்பினர்களாக ம் இலக்கியத்தையும் வளர்ப்பதுதான் இதன் பனம் இலவசமாக தமிழ் வகுப்புக்களை
று இலக்கியப் போட்டிகளை நடத்தி விருதுகள்
சுமார் 2.88 கோடி ரூபா. இந்த ஸ்தாபனத்தில் றுகின்றனர். இந்திய மொழிகளிலும் பிற க்கிய நால்களையும் இந்திய பிறமொழிகளிலுள்ள
அவற்றின் மொழி பெயர்ப்புக்களையும் இந்த
செய்தி மடல்

Page 13
ஸ்தாபனம் வெளியீட்டுக்கொண்டிருக்கின்றது. களஞ்சியத்ததையும் வெளியிட்டுள்ளது. இதுவை பிரசுரித்துள்ளது. சாஹித்ய அக்கடமி தேசிய கருத்தரங்குகள், விரிவுரைகள், செயலாமர்வுகள்
அத்துடன் வருடாவருடம் ரூபா 25000 வீதம் இந்திய மொழிகளிலுள்ள சிறந்த இலக்கியப் படை வீதம் பெறுமானமுள்ள விருதுகளை 22 இந்திய ெ வழங்கிவருகின்றது. அத்துடன் 2000 க்கும் அதிக இதுவரை இந்த ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் நாடு. 1) இந்திய நுண்கலைக் கழகம். 1932ல் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் நிதிவளம் ரூ உறுப்பினர்களாக இருக்கின்றனர். கடந்த 60 அ டிசம்பர் மாதத்தில் தொடர்ந்த 15 நாட்கள் கர்ற நடத்தப்பட்டுவருகின்றது. அத்துடன் இசை மகா ஒவ்வொரு வருடமும் ஒரு சிரேஷ்ட இசைக் க என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவிக்கின்றது. 2) மியூசிக் அக்கடமி, இந்த இசைமன்றம் 1928ல் ஸ்தாபிக்கப்பட்டது. உண்டு. இதில் 34 பணியாளர்கள் சேவையா உறுப்பினர்கள் உண்டு. ஒவ்வொரு டிசம்பர் நடத்திவருகின்றது. இசை சம்பந்தப்பட்ட எழுத் பற்றிய நூல்களையும் பேணிப்பாதுகாத்து வருகின் இசைப்பயிர்ச்சிக் கல்லூரியை நடத்திவருகின்றது. அளித்து வருகின்றது. இந்த மியூசிக் அக்கடமி 20 உடன்படிக்கைகளை வெளியிட்டுள்ளது, அத்த விழாக்களையும் நடத்தியுள்ளது. இந்த இசை 6 விடயங்கள் விவாதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்ப 3)தமிழ் கழகம், 1945ல் ஸ்தாபிக்கப்பட்டது. தமிழ் மொழி, இலக்கி நடத்திவருகின்றது. இவைபற்றி ஆய்வுகளும் நடத் 750 பக்கங்களையுடைய 10 தொகுதிகளைக் கொ
YFF9F5.
 

அத்துடன் ஹிந்தி இலக்கியக் 2000க்கும் மேற்பட்ட நால்களை , சர்வதேசிய ஆய்வரங்குகள், ஆகியவற்றை நடாத்திவருகின்றது. பெறுமானமுள்ள விருதுகளை 22 ப்புக்களுக்கும், மேலும் ரூபா 10,000 மாழி இலக்கியப் படைப்புக்களுக்கும் $மான இந்திய இலக்கிய நூல்களை
பா 3 இலட்சம். இதில் 250 பேர் bண்டுகளாக ஒவ்வொரு வருடமும் நாடக இசை விழா இக்கழகத்தால் நாடும் நடத்தப்படுகின்றது. மேலும் லைஞனுக்கு சங்கீத கலாசிகாமணி
இதற்கு 37 இலட்சம் நிதிவளம் ற்றி வருகின்றனர். இதில் 1354
மாதத்திலும் இசை விழாவை துப் பிரதிகளையும் அரிய இசை மது. கடந்த 50 வருடங்களாக ஒரு இசை ஆசிரியர்களுக்கு பயிற்சியும் க்கும் மேற்பட்ட இசை சம்பந்தமான டன் 65 க்கு மேற்பட்ட இசை விழாக்களிலு இசை பற்றிய 2000 ட்டுள்ளன.
யம் சம்பந்தமான நூலகம் ஒன்றை தப்பட்டு வருகின்றது. ஒவ்வொன்றும் ண்ட தமிழ்க் கலைக் கழஞ்சியத்தை

Page 14
வெளியிட்டுள்ளத. மேலும் 10
கழஞ்சியத்தையும் வெளியிட்டுள்ளத கொண்டு 10 தொகுதிகள் வைத்தி மொழிபெயர்த்து தமிழில் வெளியிட்டு
AD6006)LASFJ 6, Jab. 1) சாஹித்ய பிரவாக கூட்டுறவுச் ச 1945ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. விற்பனவு நிலையங்களை நடத்திவரு பணியாற்றி வருகின்றனர். இதில் மொழியையும் இலக்கியத்தையும் விரு இருக்கின்றது. 2)எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். 12 மலையாள எழுத்தாளர்கள் : உருவாக்கினார்கள். தங்களுடைய கொடுக்கின்ற கஷ்டங்களையும் பிரச் அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்பெரி பெற்ற தலைசிறந்த மலையாள எழுத் எழுத்தாளர்கள் இந்த கூட்டுறவு அமை 1000 இணை உறுப்பினர்களும் 100 எல்லா உரிமைகளையும் சலுகைகளை எழுத்தாளர்களது உரிமைகளையும் ந ஆண்டுவரை இச் சங்கம் 9500 நால் தொகையான எழுத்தாளர்கள் எழுத்தைே இவர்கள் தமது நூல்களின் விற்பை
MAS AAA AAAAS A MS AAA AAA hhhhh hSA A hhS 0LTAAA AAAA AAeAAS SS M M M வருமானததைக bfகாண்டே தமது வ
3) சமஸ்த கேரள சாஹித்ய பரிசாத், 1927ல் அமைக்கப்பட்டது. இந்த அ ஈடுபட்டுச் செயலாற்றி வருகின்றது. எழுத்தாளர்கள் உறுப்பினராக இருக்கி வாய்ந்த ஸ்தாபனமாகவுன்னத, மலை மேம்படுத்துவதுதான் இதன் பிரத கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், ! ஆகியவற் (3 வின்
14
 
 

தொகுதிகளைக் கொண்ட சிறுவர் கலைக் 1. 500 பக்கங்களிலிருந்து 750 பக்கங்களைக் ய விஞ்ஞானத்தை உள்ளடக்கிய நூல்களை |ள்ளது.
சங்கம்.
கேரலாவில் பல்வேறு இடங்களிலு 12 நூல் கின்றது. இந்த நிறுவனத்தில் 146 ஊழியர்கள் 619 உறுப்பினர்கள் உள்ளனர். மலையாள நத்தி செய்வதுதான் இதன் பிரதான நோக்கமாக
ஒன்றிணைந்து 1945ல் இந்தச் சங்கத்தை நால்களை வெளியிடுவதில் தாங்கள் முகம் சினைகளையும் நீக்கும் நோக்கத்துடன் இந்த ழுது கேரளாவிலும் முழு இந்தியாவிலும் பிரசித்தி ந்தாளர்களை உள்ளடக்கிய எண்பது வீதமான ப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அத்துடன் 0 சிறப்பு உறுப்பினர்களும் இச் சங்கத்திலுள்ள யும் அனுபவிக்கின்றனர். இச் சங்கம் மலையாள லண்களையும் பாதுகாத்து வருகின்றது. 1995ம் களை வெளியிட்டுள்ளது, இதன் மூலம் பெரும் ய தமது ஜீவனோபாயத்துக்கு நம்பியிருக்கின்றனர். ன உரிமையிலிருந்து (றோயல்ரி) கிடைக்கின்ற ாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
அமைப்பு இலக்கிய, கலாசார செயற்பாடுகளில் இதில் 13 ஊழியர்கள் பணிபுரிகின்றனர், 600 ன்றனர். கேரள எழுத்தாளர்களின் மிகப் பழமை யாள மொழியையும் இலக்கியத்தையும் வளர்த்து ான குறிக்கோள். இலக்கியம் சம்பந்தமான செயலமர்வுகள், விரிவுரைகள், கவியரங்குகள் திகளிலும் தொடர்ச்சி த்தி

Page 15
மொழியையும் இலக்கியத்தையும் வளர்த்து மே அநேக இலக்கிய நூல்களையும், சாஹித்ய சஞ்சிகையையும் வெளியிட்டு மலையாள கொண்டுவருவதற்கு பெருமுயற்சியெடுத் பிரசுரிக்கப்பட்டுவருகின்ற சிறந்த இலக்கிய நா ரூபா சண்மானத்தையும் விருதையும் வழங்கி எழுத்தாளர்களுக்கு இந்த சமஸ்த கேரள சாதி வருகின்றது.
வங்காளம். 1) ஏசியாரிக் சொசைற்றி. 1784ல் ஸ்தாபிக்கப்பட்டது. இது 1200 உறுப் நிதிவளம் ரூபா 3 கோடி 249 பணியாளர்கள் இர் இந்த ஸ்தாபனத்திற்கு ஒரு நூலகமுண்டு. இலட்சத்திற்கதிகமான நால்களுண்டு. 1835ல் கலி ஏசியாரிக் அக்கடமி பெரும் பங்காற்றியுள்ளத அரும்பொருட் காட்சியகத்தின் தொட்டிலாய் அ 310 பல்வேறு தலைப்புகளில் 1871 விடயங் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. கீழைத்தே அகராதிகள் உள்ளடங்கிய ஆயிரக்கணக்கான வெளியிட்டுள்ளது. 2) விஸ்வபாரதி கலாபவனக் கல்லூரி. (சாந்தினி கேதனில்) 1921ல் அமைக்கப்பட்ட ஸ்தாபிக்கப்பட்டது. இங்கு ஓர் தலைசிறந்த நா சம்பந்தமான அரிய நூல்களும் தாகூரின் ஒவ வைக்கப்பட்டிருக்கிறது. கட்புல ஓவியம் பரி வருகின்றது, அத்துடன் ஓவியம், இசை ச நடத்திவருகின்றது. பாரம்பரிய கலைகள், நவீ மேலைத் தேசக் கலைகள் அவற்றின் போக்குக மேம்படுததுதல், கீழைத்தேச மேலத்தேசக் க6ை நடத்துதல், ஓவியம், சிற்ப கோட்டு ஓவியம், ஆழமாகச் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலை சம் விையக்காட்சி 6g
 
 

ம்படுத்தி வருகின்றத, பெறுமதி வாய்ந்த பிராசாத் என்ற காலாண்டு இலக்கிய இலக்கியத்தை உன்னத நிலைக்கு து வருகின்றத. மலையாளத்தில் ல்களுக்கு வருடா வருடம் தலா 5000 வருகின்றது. ஏழ்மை நிலையிலுள்ள றித்ய பரிசாத் நிதி உதவியும் செய்து
பினர்களைக் கொண்டது. இதனுடைய த நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்கள். இதனுடைய நாலகத்தில் இரண்டு bகத்தா பொது நூலகத்தை ஸ்தாபிப்பதில் மு. 1818ல் ஸ்தாபிக்கப்பட்ட இந்திய 4மைநிதள்ளது. ஏசியாற்றிக் அக்கடமி, களைக் கொண்ட ஆய்வு நால்களை ச இலக்கியங்கள் இலக்கண நூல்கள், கல்வியியல் நூல்களை இந்த நிறுவனம்
த. ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் லகம் இருக்கின்றது. கலை கலாசாரம் பியங்களும் இங்கு பேணிப்பாதுகாத்து ற்றிய பயிற்சி இங்கு வழங்கப்பட்டு ம்பந்தமான ஆய்வுகளை கிரமமாக ன கலைகள், கீழைத்தேசக் கலைகள் ர் பற்றி கற்பித்தல் இவற்றை வளர்த்து லகளை இணைத்து பரிசோதனைகளை
இசை ஆகியவற்றில் ஆய்வுகளை விஸ்வபாரதி கலாபவனக் கல்லூரியில் பந்தமான நூல்களை வெளியிடுவதம் 5 வன் ஈடுபட்டு e

Page 16
பரிமாற்றம்.
திரு. கிங்ஸ் ஓவியம் கட்புலம் சார்ந்த ஒரு கலை.
காலகடடங்களைததான டி வநதளவி கிங்ஸ்லி கூறுகிறார். இவருடன் பேசுவ ஒரு அனுபவம். அதேவேளை இவ பேச்சிலும் ஒருவித அவசரத்தன்மையையு காணக்கூடியதாக இருந்தது. திரு கிங்ஸ் லி வாதகையில் பிறந்தவ தமது வாழுமிடமாக வரித்துக்கொண்டு பிறந்த இவர் லங்காறாம வித்தியா6 ஆரம்பக்கல்வியைத் தொடங்கினார். வரை அதாவத ஆறு ஆண்டுகள் இ அழகியல் கல்வியைக்கற்று புலமை ஸ்ரெறாதைசீடே பல்கலைக் கழகத்தில் 1981 - 1997 வரை இலங்கையில் தி நடத்தியுள்ளார். இவரது முதலாவது ஒ6 நடைபெற்றது. இலங்கை, பிலிப்பைண் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் தமது கொழும்பில் யுனிஸ்கோ ஸ்தாபனத்திற்கா 1992ல் இலங்கை தம்புள்ளை என்ற ஏற்பாடு செய்தார். 1980ல் இலங்கை ஆகியவற்றின் அதிசிறந்த ஓவியத்திற்கா இவர் 1980ல் உலக சுற்றாடல் தினம் ச இடத்துக்கான விருதையும் 1980ல் 'இல ஓவியக் கண்காட்சியில் மிகச் சிறந்த ஒ6 விளக்கப்பட நாலுக்கான நோம ஜப்பான் 1997 வரை விபவி நண்கலை அக்கடமியி சேவையாற்றுகிறார். அண்மையில் சமாதானத்துக்கான ஓவியக் கண்காட்சிய பெற்றது. ஒவியம், நவீன ஓவியம், அ இடைவெளி என்ன என்று வினவியபே ஓவியம், அபத்த ஓவியம் ஆகியவற்றுக்கி ஆனால் இது ஓவியத்தைப் பார்க்கின்ற நோக்கிப் படிக்கின்ற பார்வையாளரைப் பார்வையாளன் ஒரு ஓவியத்தைப் படிக் learn to read a painiting) 9 1960);
 

லி குணதிலகா,
அத மனிதகுல ம் பலவரலாற்றுக் த என்று திரு து இனிமையான த செயலிலும் ம் வேகத்தையும்
ர். கண்டியைத் fi 6m Hi. 1956ü }யத்தில் தமது 972 - 1978 இலங்கை களனி நண்கலை பல்கலைக்கழகத்தில் பெற்றார். இதன்பின் 1994 வரை கிளாஸ்கோ சுற்றாடலியல் கல்வியில் புலமைபெற்றார். ரு கிங்ஸ்லி தமது ஓவியங்களின் 5 காட்சிகளை வியக் கண்காட்சி லயனல்வெண்ட் கலாபவனத்தில் எல், ஜேர்மனி, ஜப்பாண், செக்கோசிலவாக்கியா, ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். 1983ல் க ஒரு ஓவிய விளக்கப்பட நூலை வெளியிட்டார். இடத்தில் ஒரு சர்வதேச ஓவியக்கலை முகாமை தேசிய இளைஞர் சபை, தேசிய நூலக நிறுவகம் ன விருதுகளைப் பெற்றார். ம்பந்தமான ஒரு ஓவியக் கண்காட்சியில் முதலாவது க்கிய விழா' , ‘சமாதானம்' ஆகியவை சம்பந்தமான பியத்திற்கான விருதையும் பெற்றார். 1996ல் ஓவிய காஹோவா விருதையும் பெற்றுள்ளார். 1992 - ல் விரிவுரையாளராகவும் பிரதம இணைப்பாளராகவும் கொழும்பிலும், திருமலையிலும் நடைபெற்ற ல் திரு கிங்ஸ்லியின் ஓவியம் முக்கிய இடத்தைப் பத்த ஓவியம் இவைகளுக்கிடையிலுள்ள தொடர்பு து என்னைப் பொறுத்தவரையில் ஓவியம், நவீன டையில் பாரிய வித்தியாசமில்லை என நினைக்கிறேன். ஒருவரைப் பொறுத்தது. அதாவது ஒரு ஓவியத்தை lung),553, (Viewer reading a painting) 55 நக் கற்றுக்கொள்ள வேண்டும். (Viewer should திற்கு ஒரு குருவிக் கூட்டை எடுத்துக்கொள்வோம்.
Fய்தி .."

Page 17
ஒரு குருவிக் கூடு பறவையால் உருவாக்கப்பட்ட ஆக்கப்பட்டது. இதில் எது உண்மையானது (Real தீர்மானிக்கவேண்டும். உதாரணமாக மனிதனால் முடியும். ஆனால் ஒரு பட்சியால் மனிதனுக்கு ஒரு பட்சியால் உருவாக்கப்பட்ட கூடு மனிதனால் உரு யதார்த்தமானது என்று பார்வையாளன் தான் முடிெ உற்பத்தி செய்ய முடியும். ஆனால் ஒன்றை அவன சிருஷ்டிக்கும் இடையில் வித்தியாசமுண்டு. மனிதன் இங்கு பார்வையாளன்தான் முக்கியம் ஓவியனல் அற்றுப் போகின்றான். ஒவியமும் பார்வையாளனும்த அவனது படைப்பு, வாசகன். எழுத்தளன் ஒன்றை எஞ்சிநிற்பது அவனத படைப்பும் வாசகனும்தான பின்நவீனத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது ( ஐரோப்பிய மண்ணிலேயே மரித்துவிட்டது என்கிறாள்க பேசுகிறோம். நீங்கள் கூறுவது சரியாக இருக்கக்கூ( அது பல்வேறு வரலாற்றுக் காலகட்டத்தைக் ெ போக்குகள் மேலாண்மை செலுத்திவந்துள்ளன. ஒவ் சரத்தையும், அதாவது போக்குகளையும் யதார்த் இன்னும் பல போக்குகளை ஓவியம் கண்டுள்ளது. ஒவ்வொனுருபோக்கு மேலாதிக்கம் செலுத்தியுள்ள இந்தப்போக்குகள் சாஸ்வதமானவையல்ல. ஒவ்வுெ அந்த அந்தக்காலகட்டத்திலுள்ள ஓவியர்கள்மீது ஒ செலுத்திவந்துள்ளன. ஆனால் அதன் மீது முழுை ஒரு குறிப்பிட்ட கால எல்லை வரைதான் இந்த முழுமையாகவல்ல. ஒரு ஓவியனுடைய படைப்பில் அல்லது விமர்சகன்தான். தீர்மானிக்கின்றான். பார்வையாளன்தான் முடிவெடுக்க வேண்டும். ஒவி படைக்கின்றேன் என்று தீர்மானிக் முடியாது. அ எந்தப் பாணி என்று தீர்மானிப்பது பார்வையாளன், படைப்பளாளி ஒரு பாணியைக் கடைப்பிடிக்கின்றான். பொறுத்தத. ஒவியம் உணர்வைப் பொறுத்தா? உணர்ச்சியைப் உணர்சிசிக்குமிடையில் பெரியளவில் வித்தியாசமில் வித்தியாசம்தான். இது ஒரு ஓவியனையும் அவன் ை ஒரு பொருள் அவனது மனநிலையை எவ்வளவு எவ்வளவு தாக்கத்திற்குள்ளாகியுள்ளது என்பதைப் வரையும் ஒருவனால்தான் நவீன ஒவியம் அபத்த, ஓ எல்லாரும் அப்படி இருக்கமுடியாது. இது எல் அப்படியிருக்கலாம். இது அந்த ஓவியனைப்பொறு
4 Mafığ 9.
 

து. இன்னொரு குருவிக்கூடு மனிதனால் istic) என்று பார்வையாளன் (Viewer)
பட்சிக்கு ஒரு கூட்டை உருவாக்க ந கூட்டை உருவாக்க முடியாது. ஒரு வாக்கப்பட்ட கூடு எத உணமையானது வடுக்க வேண்டும். மனிதனால் ஒன்றை ால் சிருஷ்டிக்கமுடியாது. உற்பத்திக்கும் ால் ஒன்றையும் சிருஷ்டிக்க முடியாது. ல. ஓவியத்தை தயாரித்தபின் ஓவியன் ான் மிஞ்சிநிற்பவை. உ-ம் எழுத்தாளன்,
எழுதியபின் அவன் அற்றுப்போகிறான் ர். நீங்கள் கூறுகின்ற இந்தப்போக்கு போலிருக்கிறது. இந்தப்போக்கு அதுபிறந்த 5ள். இங்கு ஓவியம் பற்றித்தான் நாங்கள் நம். ஆனால் ஓவியத்தைப் பொறுத்தவரை காண்டுள்ளது. ஒவியத்தின் பல்வேறு வொரு காலகட்டத்திலும் நாம் ஒவ்வோரு தம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் ஒவ்வொரு வரலாற்றுக்காலகட்டத்திலும் தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ாருகால கட்டத்திலுமுள்ள போக்குகள் ரு குறிப்பீட் காலத்திற்கு செல்வாக்கைச் மயானகவல்ல தற்காலிகமாக அதாவத செல்வாக்கிற்கு அவன் ஆளாகின்றான். இந்தப் போக்கை ஒரு பார்வையாளன்,
அதாவது இது எந்தப்பாணி என்று பன் ஒருவனால் தான் எந்தப் பாணியில் வண் படைக்கின்றான் அவ்வளவுதான். தான். அந்த அந்தக் காலகட்டங்களில் அது அவன் கையாளுகின்ற பொருளைப்
பொறுத்தா எழுகிறது. உணர்விற்கும் ல்லை. ஒரு மெல்லிய நூலிழையிலான கையாள்கின்ற பொருளையும் பொறத்தது. தாரம் பாதித்துள்ளது. அவனது மனம் பொறுத்துள்ளத. தன்னுருவப் படம் வியம் என்பவற்றைப் படைக்கமுடியுமா? லோருக்கும் பொருந்தவதல்ல. சிலர் த்தது

Page 18
பாடசாலைக் கல்விமுறையில் ஒவியத்தின் இது தலைமைத்துவத்தைப் பொறுத்தது. தலைமைத்துவமிருந்தால் கல்விமுறையில் : என்று நான் திட்டவட்டமாகக் கூறுகிறே உள்ளது? ஒவியத்தை கற்பதிலும் பரவலா அதிலுள்ள நாட்டமும் செலவினமும்தான் கடினம், பணம் பண்ணமுடியாது, அதி என்ற காரணத்தால் அநேகள் இத்துறை கலையைக் கற்பதில் பெருமளவு பணம் செ பொருட்களைக் கொள்வனவு வெய்வதற்கு அத்துடன் ஓவியத்தைப் படைப்பதற்கு அதனால்தான் இது செல்வந்தரின் கலை எ இத்துறையில் இலகுவில் ஈடுபடமுடியும் கலை கலைக்காக ~ கலை மக்களுக்கா அவனுடைய நலனுக்காக அவனுடைய ே அதனால் எதுவித பிரயோசனமுமில்லை பொவதில்லை. அவ்வகையான படைப் எதுவித பயனுமில்லை. ஆகவே கலை மக் என்று அழுத்திக் கூறினார் கிங்ஸ்லி. நம்நாட்டு இனப்பிரச்சினைபற்றி, அதில் : மண்ணில் கொடிய யுத்தத்திற்கான க வேண்டும். முதலாவது எமது நாட்டிலுள்ள அடுத்தது இனப்பிரச்சினை இரண்டும் புட்டும் தேங்காய்ப்பூவையும் போல, அ மூன்று தசாப்பதங்களாக தாங்கள் அ அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கு பயன்படுத்திவந்தள்ளனர். அதமாத் பண்ணுவதற்கும் பாவித்துவந்துள்ளனர் மூலாதாரமாகக் கொண்டுள்ளனர். இதற் பொறுப்பு. அதாவது மக்களுடைய அரசி விழிப்படையச் செய்வதற்கு நாம் நமது வேண்டும். அடுத்து இனப் பிரச்சினை இ மொழியையோ, கலை இலக்கியத்தையே போத்துக்கீய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஏ இதனால் எமது மொழியிலும் இனத்திலும் எவரும் மறுக்வோ மறைக்கவோ முடியாத கலப்பு ஏற்பட்டுவிட்டது. ஆகவே தாய சி இருக்கவும் முடியாது. தாய பெளத்த இப்படிக் கூறுபவர்களுக்கு இனத்திலோ
18
 
 

சிக்கலை எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள். நல்வித்துறையில் சரியான தெளிவான ஆற்றலுள்ள வியத்தைப் பொறுத்தவரை எதுவித சிக்கலுமிருக்காது ன். ஒவியத்தைப் பரவலாக்கும் முயற்சியில் கடினம் க்குவதிலும் பிரதானமான சிக்கல்களாக இருப்பவை ர். இத்துறையில் ஈடுபட்டால் முன்னுக்குவருவது காரத்தையும் ஆதிக்கத்தையும் செலுத்தமுடியாது பில் நாட்டம் கொள்வதில்லை. அடுத்தது இந்தக் லவு செய்ய வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான பெருமனவு பணம் செலவு செய்யவேண்டியுள்ளது. போதியளவு நேர அவகாசமும் பணமும் தேவை. ண்கிறார்கள். பெரும்பாலும் செல்வந்தர்களுக்குத்தான் நாட்டமுமுண்டு. க உங்கள் கருத்த மனிதனுடைய தேவைக்காக மம்பாட்டுக்காகப் பயன்படாத எதுவாக இருந்தாலும் }, எவரும் அப்படிப்பட்டதை ஏற்றுக்கொள்ளப் பை உருவாக்குவதிலோ அதைப் பேணுவதிலோ களுக்காக, மக்களுக்காகத்தான் இருக்கவேண்ணுடும்
உங்கள் ஓவியத்தின் பார்திரம். இன்று எமது ாரணங்களை இனம் கண்டு அவற்றை அகற்ற சீரழிந்த கடைகெட்ட அரசியல் தான் மூலகாரணம். ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்திருக்கின்றன. அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு திகாரத்துக்கு வருவதற்கும் தங்கள் அரசியல் ம் இனவாதத்தை அரசியல் ஆயுதமாகப் திரமல்ல அரசியலை பிழைப்பாகவும் பணம் 1. அதாவது இனவாதத்தையும் யுத்தத்தையும் தஅரசியல் வாதிகள் மாத்திரமல்ல மக்களும்தான் 1ல் விழிப்பற்ற தண்மை முக்கியகாரணம். மக்களை கலை இலக்கியத்தை கூர்மையாகப் பயன்படுத்த ன்று எமது நாட்டில் தாயசிங்கள இனத்தையோ, காணமுடியாது. எமது நாட்டை நீண்டகாலமாக காதிபத்திய வாதிகள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். கலப்படங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த உண்மையை து. உணவு, உடை, பழக்கவழக்கங்களிலும் கூட ங்களமொழி, கலை இலக்கியமென்று கூறமுடியாது. சிங்கள இனம் என்று கூறுவது வெறும் புருடா! மொழியிலோ, மதத்திலோ உண்மையான பற்று

Page 19
இருக்கவில்லை. இப்படிக் கூறுபவர்கள் தங்களுக்கு தாங்கள் குறுக்கு வழியில் அரசியல் அதிகாரத்திற்கு வி சிங்களமொழி, பெளத்தமதம் என்று கூப்பாடுபோடு மொழியையோ, மதத்தையோ வஞ்சித்து. அதை இனத்தவர்களது உரிமையளைப் பறிப்பதாலோ சிா மதமோ மேம்பாடடையப் போவதில்லை. என புரிந்துகொள்ளவேண்டும். இதை எமது மக்களும் புரி மக்களை விழிப்படையச் செய்வதற்கு நாம் எமது வேண்டும். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கெ ஒன்றுதிரண்டு, போரின் கொடுமைகளைச் சித்திரிக் கண்காட்சியைக் கொழும்பில் லயனல் வென்ட் க புகையிரத நிலைய முன்றலிலும், பின் திருகோணமலை தொடரும்.
مارچ
விபவி நுண்கலை அக்கடமியினால் நடாத்த நீங்கள் மேலதிக பயிற்சி பெறமுடியும். (ஏற். ஈடுபட்டவராக இருத்தல் வேண்டும்.) ஒர6 அறிவிருந்தால் போதுமானது. உங்களுடைய ெ தில்கொண்டு ஒருவருக்கான பாடநெறி இலவச
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியது.
விபவி - தமிழ்ப் 81/4 பாகொடை
நுகேகொடை தொ. பே - 812407 தொ. மட
LDIार्सिक
 
 

ர்ள தாழ்வுச்சிக்கலை மறைப்பதற்கும், ரவேண்டும் என்ற காரணத்தினால்தான் ன்றார்கள். பிறிதொரு இனத்தையோ, த் தாழ்த்தித் தாற்றுவதால் அந்த கள இனமோ, மொழியோ, பெளத்த பதை இக்குறுக்குவழிக்காரர்கள் தகொள்ள வேண்டும். ஆகவே எமது கலை இலக்கியத்தைப் பயன்படுத்த ழும்பில் போருக்கெதிரான கலைஞர்கள் ன்ற போருக்கெதிரான ஒரு ஓவியக் லையரங்கிலும், கொழும்பு கோட்டை யிலும் நடத்தினோம். எமது இம்முயற்சி
படும். ஒவியப் பயிற்சி நெறியில் கனவே ஒவியக் கற்கைநெறியில் ாவு ஆங்கில அல்லது சிங்கள ாருளாதார பின்புலத்தினை கவனத் மாக கற்க அனுமதிக்கபடும்.
பிரிவு @ါဏ္ဍိါ.
è) - 07:5-855982

Page 20
ܕ ܢ .
நாட்டார் ஈடல்களில் பெண்களின் எதிர்ப்பு குரல்கள் எண்னை விட்டுட்டு இளையதாரம் கட்டினையே, போறவழியில் பூநாகம் தீண்டதோ! என்று ஆரம்பித்து மலையக பெண்ணையும் தொட்டுப் பார்த்து, முஸ்லிம் பெண்களையும் சர்வதேச பெண்கள் தினவிழாவில் இணைத்து, சென்னும் பெண்களும் எனப்பிரித்து நிசப்த இரைச்சல் நிகழ்வாகி, முத்திரக் குழாய் தொங்கும். யூாரும் அருகில் வந்தால் Ĝanfig Gao!ŭigo, 93,67ŭg5 ĵa) LA €3d5añGaĵä குறியாக்கி. யாழ்ப்பாண பிரதேச பெண்களை சமூகப் பெறுமதி ஆக்கிய..! என்னை தைத்த கட்டுரைகளை நீங்களும் ஒரு தடவை "பெண்ணை வாங்கி கிரகித்துப் பாருங்கள்.
"சூரிய கலாசார குழு 27A லேடி மனிங் வீதி, மட்டக்களப்பு.
"GIGIGíših GajGLH) வெளியில் நான் தெரிவேன் ஜண்னல் கூட வேண்டாம் காற்று எண்னை தொட்டுவிடும்."
-------இன்னும் எத்தனை எத்தனையே. இந்தப் "பெண்ணை கட்டாயம் வாசித்தாக வேண்டும். ஏனெனில் அது ஆண் சார்ந்த சமுகத்தை வாசிப்புக்குட்படுத்தி, "துக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசண்ணமாகியுள்ளது"
 
 
 

ZOýzI3-rig) use) ~i (solo@sools
sỹş9 - 109Uos@url +/Įg qiminos suellos e sofisso