கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2000.04

Page 1
ஏப்ரல் 2000
விபவி கலாசார மையம் وقN
 
 
 
 

blgÚéf tDL60
4。 ఐ நுகேகொை

Page 2
ஏப்ரல் மாத நீ
ஏப்ரல் 4 ஞாயிறு பி.ப. 3.30
சிறுகதை மேம்பாட்டு அரங்கு (ஜனவு
வீரகேசரி - பி. சிவகுமார் தினகரன் - பொ. சோமசிங்க தினக்குரல் - கே. எஸ். சிவகு சஞ்சீவி - Dr. M. K. முருகா இடம் பெ. க. ஆ. நி. 58, த
ஏப்ரல் 29 சனி மு.ப. 10.00 மணியிலிருந்து பி. விபவி திரைப்படப் பிரிவின பூஜயம் கலை 1. வளைவு
3. து.து. நான்கு குறுந் தொலைக்காட்சி நாடக
இடம்: விபவி கலாசார
814, பாகொடை வி
சிறுகதை மேம்பாட்டு
விபவி செய்துவரும் இலக்கியம் சார்ந்த இ பணிகளுள் தமிழ்ச் சிறுகதைத் துறையை அதற்குரிய தனித்துவத்தோடு இன்றைய புதிய சிந்தனைகளுக்கு ஏற்ப வளர்த் தெடுப்பதும் ஒன்று என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இதற்காக சிறுகதை மேம்பாட்டு அரங்குகளை" விபவி நடத்தி வருகிறது.
இந்த அரங்குகளிலே ஈழத்தில் வெளியாகும் சிறுகதைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன; அச்சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்கிறது. இதன்மூலம் சிறுகதைகளைப் படைக்கும் ஆற்றலையும் தரம் அறிந்து படிக்கும் ரசனையையும் மேம்படுத்துவது விபவியின்
 
 
 
 
 

கழ்ச்சி நிரல்
ரி, பெப்ரவரி மாத சிறுகதைகள்)
மாரன்
னந்தன் ர்மராமவீதி, கொழும்பு- 06
| 1.30 மணிவரை ால் ஏற்பாடு செய்யப்பட்ட வட்டத்தின்
2. logo.T60Lust
4. தூ.து. ܝ ங்கள் திரையீடும் கலந்துரையாடலும்,
OLDUU GESELLGUTTİİ Sion. Lò
வீதி, நுகேகொடை
அரங்குக்கு வருக!
இலக்கு. ஆக, இந்தச் சிறுகதை அரங்குகள்
1றுகதைப் படைப்பாளிகளுக்கும் வாசகர்
ளுக்கும் எனச் சிறப்பாக அமையும் கழ்வுகள் என்பது சொல்லாமலே தெரிய பரும்.
சிறுகதை மேம்பாட்டு அரங்கு இரண்டு ாதத்துக்கு ஒருதடவை என, ஒழுங்காக டைபெறுகிறது. இதில் தமிழ்ச் சிறுகதைப் டைப்பாளிகளும் வாசகர்களும் நிறைய பந்து பங்குபற்றவேண்டும் என்று விபவி திர் பார்க்கிறது. சிறுகதைத் துறை ஆர்வலராகிய தாங்களும் இந்த அரங்கு ளில் தவறாது பங்குபற்ற வேண்டும் எனக் கட்டுக் கொள்கிறோம்.

Page 3
கலைத்துறைய
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு கலாசாரத்துறையில் மற்றுமோர் தாக்குதல் இடம்பெற்றது. தேர்ச்சி பெற்ற இரு கலைஞர்களுக்கு எதிராகக் கொலை அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்ட தோடு, அவர்களுடைய வீடு வாசல்கள் அழித்தொழிக்கப்பட்டன; சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
பல சர்வதேச விருதுகளைப் பெற்ற பிரபல சிங்கள சினிமா நடிகையான அனோஜா வீரசிங்கவின் வீடு முதலில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியது; பின்னர் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஜனரஞ்சக சிங்களப் பாடகர்களான ரூகான்ந்த குண திலக்க சந்திரலேக்கா பெரேரா தம்பதியினரின் வீட்டுக்குள் ஆயுதமேந்திய குண்டர்கள் பலவந்தமாகப் புகுந்து இத் தம்பதியினரின் தலைமயிரை பலாத்காரமாக வெட்டினார்கள். இப்பாடகர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்து. பல லட்சம் பெறுமதியான சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பிரபல தேர்ச்சி பெற்ற நாடக சினிமா நெறியாளரான தர்மசிறி பண்டாரநாயக்காவுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதே சமயத்தில், தேசிய தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி என்பவை ஜனாதிபதித் தேர்தலில் திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்ட கலைஞர்களை மேற்படி நிறுவனங்களில் இருந்து விரட்டியடிக்கத் திட்டமிட்டுள்ளன. இச் சம்பவங்கள் காரணமாக பயங்கர வாதத்திற்கு எதிரான கலைஞர்கள்" என்ற பெயரில் ஒரு ஸ்தாபனம் உருவாக்கப்பட்டு தமது அடிப்படை உரிமைகளுக்காகத் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அனோஜா வீரசிங்க, ரூகான்ந்த - சந்திரலேகா தம்பதியினர் ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் மேடைகளில் தோன்றினர். இக்கலைஞர்

பில் சவால்கள்
களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதன் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அதே சமயம் கலைஞர்களை அடக்கி ஒடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 6T660T.
இப்பிரச்சினைகள் தொடர்பாக கலாசார துறையின் கவனம் ஈர்க்கப்படவேண்டியது இன்றியமையாதது. கலைஞர்கள் மாத்திரம் அல்லாது எந்த ஒரு பிரஜையும், தாம் விரும்பும் அரசியல் கட்சியின் சார்பில் செயற்படுவதற்கு அடிப்படை உரிமை கொண்டவராவார். மறுபுறம் கலைஞர்களை பாதுகாக்க வேண்டியது ஜனநாயகச் சமூகத்தின் பொதுப் பொறுப்பாகும்.
மேற்படி கசப்பான அனுபவங்கள் Gs J 6GBTLDM 5 அரசியலுக்கு அப்பால் பொதுவான கலைஞர் அமைப்பொன்றை தொழில் சார் துறையில் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் பற்றி கலைஞர்கள் கலந்துரையாட ஆரம்பித்துள்ளனர். இக் கலந்துரையாடலில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு வழங்கிய கலைஞர்களும், ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களான கலைஞர்களும் இந்த இரு கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட கலைஞர்களும், அதே சமயம் கருத்தியல் ரீதியில் அரசியல் செயற்பாட்டாளர்களாக கருதப்படும் கலைஞர்களும் உள்ளடங்கி யுள்ளனர்.
பொதுவான ஸ்தாபனத்தை கட்டி யெழுப்புவது அவ்வளவு சுலபமானதல்ல அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்தும் தீர்மானிக்கப் படுகின்ற ஒரு சமூகத்தில் இது மிகவும் கடினமான செயற்பாடாகும். ஆனால் இம் முயற்சி கட்டாயம் தொடர வேண்டும். இவ்வாறான ஒரு ஸ்தாபனம் உருவாக்கப் பட்டால் கலைஞர்களையும் கலையையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதே சமயம் கலைஞர்களின் சுயாதீனத்தையும் பேண முடியும்.

Page 4
அகிரோ குரோசவாவின் 8
டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, துர்கனேவ் போன்ற இலக்கியவாதிகள் அடைந்த கலையின் மேன்மையான உச்சத்தைத் தனது திரைப்படங்கள் மூலமாக எட்டியிருப்பவர் குரோசாவா மனிதனுக்கும், மனிதர்களுக்குமான விழுமியத்தை அளவீடு செய்வதும், மனிதர்களிடமிருக்கும் மனிதத்துவத்தை மேம்படுத்துவதுமாக சார்லி சாப்ளின் தனது திரைத்துறையின் சகாப்தங்களை நிறுவி யிருந்தார். குரோசாவா அவரை விட ஒருபடி அதிகமாகச் சென்று மனிதனுக்கும், கடவுளுக்குமான போராகத் தனது காவியங்களைத் திரைப்படுத்தியிருக்கிறார். அவரது ஒவ்வொரு திரைப்படமும் பிரபஞ்சத்தின் முகட்டிலிருந்து கடவுளை நோக்கி அவர் கேட்கும் கேள்விகளாய் உருப்பெற்று அமைந்துள்ளன. இந் நிலையில் அவரது அனைத்து படைப்பு களுமே அதனளவில் அளவற்ற வீர்யத்தோடு காணப்பட்டாலும் மிக முக்கியமான திரைப் படங்களாக செவன் சாமுராய், இகிரு மற்றும் ரெட் பியர்ட் ஆகிய திரைப்படங்கள் என் பார்வையில் படுகின்றன.
சிருஷ்டியின் பலவித பாவங்களின் ஊடாகவும் அவர் தன்னை நிலைப்படுத்திய விதம் ஒவ்வொரு கலைஞனையும் பிரமிக்கச் செய்து விடுகிறது. இவற்றில் செறிவான மொழி ஆற்றிலின் மூலம் படைப்பின் தர்க்கங்களைத் தகர்த்து வெளியைத் தழுவும் வடிவம் கொண்ட ஜான்ஃபோர்ட் வகையான படமாக செவன் சாமுராய் நம்முன் வீறு கொண்டு எழுகிறது. கையாளப்பட்ட அதன் எல்லா தொழில் உத்திகளின் பிரமிப்பையும் தாண்டித் தடதடக்கும் குளம்பொலிகளும், இறுகும் நார்களுமாய்ச் சீறித் தாவும் அத்தனை குதிரைகளுடன் புலன்களுக்கு அகப்படாத ፍ9 Ö பார்வையாளனை உணரச் செய்கிறார் குரோசாவா.
リ
UD

ன்று திரைப்படங்கள்
திரையில் எம்பித் தாவும் குதிரைகள் திர்ச்சியூட்டும் குளம்பொலிகளுடன் நம் னதில் அடையாளப்படுத்த இயலாத உங்களில் தடதடத்துச் செல்கின்றன. லையின்பத்தின் ஒரு சாரமாகிய வடிவ ழகின் முக்கிய கூறுகளான ஆற்றல், சறிவு, பூரணம் ஆகிய மூன்றிலுமே ன்னிகரற்ற திரைக்காவியமாக விளங்கு றது இத்திரைப்படம், கிட்டத்தட்ட ரோசாவாவின் திரைப்படங்களில் உள்ள டிவ அழகு, வேறெந்த இயக்குனரிடமும் ல்லாத அதீத தன்மைகளுடன் ல்லியமாக மிகத் துல்லியமாகக் காணப் ட்டாலும் செவன் சாமுராய் அவை ல்லாவற்றிலும் ஓர் சிகரமாக விளங்கு |Dශ්‍රීl.
குரோசாவா உலகப்புகழ் பெற காரண" ாக இருந்த அவரது இதர திரைப் டங்களில் மிகுந்து காணப்படும் இவரது த்துவ தர்க்கமோ, வாழ்வு குறித்த தீவிர ார்வையோ மற்றும் இயற்கையின் மீதான ாதலோ இவை எதுவும் இல்லாமல் வறுமனே நிகழ்வைக் காட்சிகளில் றைப் பிடித்ததுதான் இதன் பிரம்மாண்ட ச்சுக்குக் காரணமாக்க கூட இருக்கலாம். சவன் சாமுராய்-ஜான் போர்ட் பாணியில் ன்றால் இகிரு-பெர்க்மென் பாணியிலான LLDT SIL'I பகுத்தாய உவப்புடன் ளங்குகிறது. ஆழ் மனிதன் உட் புக யலாத நுணுக்கமான மறைவுப் ரதேசங்களைளத் தேடிக் கேமராவுடன் புலையும் ஸ்வீடன் இயக்குனரான பர்க்மெனின் எல்லாத் திரைப்படங்களும் ட்டத்தட்ட ஒன்றே போலத் தாற்றமளித்தாலும், இகிருவில் அது பாலான தன்மையுடன் கூடிய ஒரு புணுகுமுறையை நாம் காண முடிகிறது.
அன்பின் வழி கிட்டத்தட்ட றைவனின் முகத்தை மிக நெருக்கமாகப் ார்வை யாளனுக்கு அறிமுகப்படுத்த bயலும் குரோசாவாவின் திரைப்படத்தின்
(13ம் பக்கம் பார்க்க)

Page 5
பழமொழிகளி
சூலூர் தெய். சேஷகிரி பதினைந்தாயிர த்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்பழமொழிகளை தொகுத்து அவற்றை குறுந்தகடுகளில் (CD) வெளிக்கொணரும் முயற்சியில் உள்ளார். சென்னை மாநகர வேக ரீதியான வாழ்க்கையிலிருந்து பட்டும் படாமலும் தமிழ்ப் பணியில் ஈடுபட்டிருக்கும் இவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:
"1984 இல் ஐரோப்பிய தேசங்களுக்குப் பயணம் செய்த பொழுது, பிரான்ஸ் மற்றும் பிற தேசங்களில் ஆங்கிலம் எவ்வளவு பயனற்றது என உணர்ந்தேன். அங்கிருப் பவர்கள் தாய்மொழி மட்டுமே அறிந்திருக் கிறார்கள். இன்றைய நம் தலைமுறையினர் ஆங்கிலத்தையும் சரிவரக் கற்காமல், தமிழையும் பயிலாமல் மொழியற்றவர் களாய்ப் போய் விடுவார்களோ? என்ற பயத்திலும், ஆழ்ந்த யோசனைகளுக்குப் பிறகும் எடுக்கப்பட்ட என்னுடைய தனிப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, நல்ல தமிழில் எல்லோரிடமும் பேசுதல், மற்றொன்று தமிழ்ப் பழமொழிகளை யெல்லாம் தொகுத்து அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுதல்.
வளவளவென்று பேசாமல் சுருக்கமாய்த் தெளிவாய்ப் பேச எவ்வளவு பேருக்கு இன்று தெரியும்? பழமொழிகள் இத்தகைய பேச்சு மற்றும் எழுத்துப் பரிமாற்றங்களுக்கு மிகவும் உதவும். பாட்டி காலத்திய மொழி என பழமொழிகளை இன்று புறந்தள்ளு கிறார்கள். வட்டாரப் பழமொழிகள் விரைவில் அழிந்து விடக்கூடும்.
ஆங்கில மொழிகளைத் தொகுக்கும் முறை மிகவும் மேம்பட்டுள்ளது. நாம் பழமொழிகளை வெறுமனே அகர வரிசைப்படியே தொகுத்து வந்துள்ளோம். ஆனால், ஆங்கிலத்தில் பொருள்வாரியாகப் பழமொழிகள் தொகுக்கப்படுகின்றன. தமிழில் இத்தகைய முயற்சி சென்ற நூற்றாண்டில் (1879-இல்) ஹெர்மன் ஜென்சன் தொகுத்த தமிழ்ப் பழமொழிகள் மட்டுமே. அதன் பிறகு நூறு வருடங்கள்

உருண்டோடியும் ஒரு பழமொழித் தொகுப்பு கூட பொருள்வாரியாகப் பழ மொழிகளைப் பிரித்துப் பதிப்பிக்க வில்லை. சங்க காலத்தில் பழமொழிகள் 400 என்று சமண முனிவரின் தொகுப்பு ஒன்று இருந்தது. சென்ற நூற்றாண்டில் கிறித்துவப் பாதிரிமார்கள் மகத்தைப் பரப்பும் முயற்சியில் நமது கலாச் சாரத்தையும், மொழியையும் அறிய பெரும் ஆவல் கொண்டனர். பி. பெரிசிவல், ஹெர்மன் ஜென்சன் போன்ற பாதிரிமார்கள் தனித்தனியே பழமொழித் தொகுப்புகளை வெளியிட்டார்கள். அது ஆங்கிலேயர் களுக்கு உதவும் வண்ணமே அமைக்கப் பட்டிருந்தது.
திருநெல்வேலி சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் 10,000 பழமொழி களைத் தொகுத்து வெளியிட்டது. அனவரதம் பிள்ளை அவர்களது தொகுப்பு குறிப்பிடத்தக்க முயற்சியே. á). SIII. ஜகந்நாதன் பழமொழிகளைத் தொகுப் பதில் மிகப் பெரிய முயற்சியை மேற் கொண்டார். அவரது குரு, உ.வே.சா. அரிச்சுவடிகளைத் தேடியதுபோல, இவர் போகுமிடமெல்லாம் புதுப் பழமொழி களைத் தேடினார். அவர் பணி புரிந்த பத்திரிகைகளிலும் தொடர்ந்து வேண்டு கோள் விடுத்தபடி இருந்தார். அவரது தொகுப்பு 24,000 பழமொழிகளைக் கொண்டுள்ளது. இதனை சாதனை என்றே GarsoG)6OTib."
முனைவர் லூர்து, முனைவர் ஆர். சுப்பிரமணியம், முனைவர் பொன். கோதண்டராமன், முனைவர் சுந்தரமூர்த்தி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் எனது முயற்சிக்கு அறிவுரை நல்கி வழி நடத்திச் செல்கிறார்கள். இதுவரை 12,000 பழமொழிகளைத் தொகுத்துக் கணிப் பொறியில் பொருள் வாரியாக் சேமித்து விட்டோம். இன்னும் 6000 பழமொழிகளை சேமிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
சாய்ராம்

Page 6
ஈழத்தில். (தொடர்ச்சி)
பிரகடனத்தில் வெளிப்படுத்தியுள்ளது. இப்படிக் கூறியிருந்தபோதும், 1999ம் ஆண்டு இதே அரசு, கலை கலாசாரம் சம்பந்தமான உத்தேச சட்ட வரைவுகள் நான்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்குவதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டது. இச்சட்ட வரைவுகள் ஈழத்தின் பெளத்த சிங்கள மக்களின் ஒரு பகுதியிணைரத் தவிர ஏனைய இன மத மக்களின் கலாசார உரிமைகளை முற்றாகப் புறக்கணித்த துடன் கலாசார அமைச்சருக்கும், கலாசார அமைச்சு மேலதிகாரிகளுக்கும் அதிக உயர்ந்த பட்ச அதிகாரங்களைக் கொடுப்பனவையாக அமைந்து முள்ளன.
கலாசாரம் சம்பந்தமான இந்த நாட்டு சட்ட வரைவுகளுக்கும் எதிராக, ஈழத்திலுள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் இனங்களைச் சார்ந்த பிரபலமான முன்னணிக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஓரணியில் திரண்டு போர்க்குரலெழுப்பியது மாத்திரமல்ல, அரசுக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் தீவிரமாகச் செயல்பட்டார்கள். இந்தக் கலைஞர்கள் விபவி மாற்றுக் கலாசார மையத்தின் அனுசரணையுடன் செயற்பாட்டிற்கான ஒரு அமைப்பை உரு வாக்கினார்கள். இந்த அமைப்பின் பிரதிநிதிகள் இரு தடவைகள் கலாசார அமைச்சரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதன் காரணமாக கலாசாரம் சம்பந்தமான நான்கு சட்டவரைவுகளும் சட்ட வடிவாக்கப் படாமலே அமைச்சரால் கைவிடப் பட்டன. அது மாத்திரமல்ல; இந்தக் கலைஞர்களின் கூட்டமைப்பு ஒரு மாற்றுக் கலாசாரத் தளத்திற்கான ஒரு

நகல் அறிக்கையையும் தயாரித்து, கலாசார அமைச்சுக்கு கடைசிப் பேச்சுவார்த்தையின் போது சமர்ப் பித்தது.
இன்றய சூழலில் ஈழத்திற்கு ஒரு மாற்றுக் கலாசாரத் தளம் அவசியம். இத்தளத்தை அமைப்பதற்கு, இந்தியா வைப்போல, ஆத்ம பலம் வாய்ந்த ஒரு சிவில் சமூகத்தால்தான் முடியும். இந்த நாட்டிலுள்ள கலைஞர்கள், எழுத்தாளர் கள், புத்திஜீவிகள், மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய இன, மத, பால் பேதமற்ற ஒரு சிவில் சமூகத்தைக் கட்டி எழுப்புவது அவசர அவசியமாக இருக்கின்றது. இது வரலாற்றுத் தேவையும் கூட. இதற்கான அடித்தளம் இடப்பட்டு வருகின்றது. ஆகவே கலை வித்தகர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் கூறியுள்ளதைப்போல "வணிகர்களும் அரசியல்வாதிகளு மல்லாமல், கவிஞர்களும், கலை ஞர்களும், புத்திஜீவிகளும் ஒன்றி ணைந்து ஒரு சக்தி வாய்ந்த சிவில் சமூகத்தைக் கட்டி எழுப்பி, ஓரணியில் திரள வேண்டும். இந்த சிவில் சமூகத்தின் மூலம் அரசினதும் மூலதன சந்தையின் சுரண்டல் வர்க்கத்தினதும் மேலாதிக்கப் பிடியிலிருந்து கலாசாரத் தை விடுவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து மக்களின் நலனைப் பேணு கின்ற, மனித உரிமைகளைக் கெளரவிக்கின்ற ஜனநாயகக் கோட் பாடுகளின் அடிப்படையில் சகல, இன, மத மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, அவர்களது உரிமைகளை உத்தரவாதப் படுத்துகின்ற ஒரு மாற்றுக் கலாசாரத் தை அமைப்பதில் ஆத்ம சுத்தியுடன் உழைக்க வேண்டும்.
நீர்வை பொன்னையன்

Page 7
புத்தரின் ப
நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சு சிவில் உடை அணி அரச காவலர் அவ யாழ் நூலகத்தின் ப அவரது சடலம் குரு இரவின் இருளில்
g),60) (O68 (T66 T 6) big "எங்கள் பட்டியலில் பின் ஏன் கொன்றீர் என்று சினந்தனர். "இல்லை ஐயா, தவறுகள் எதுவும் இவரைச் சுடாமல் ஒரு ஈயினைக் கூட சுடமுடியாது போய ஆகையினால்தான் என்றனர் அவர்கள்
உடனே மறையுங்க என்று கூறி அமை
சிவில் உடையாளர் பிணத்தை உள்ளே தொண்ணுர றாயிரம் புத்தரின் மேனியை சிகாலோகவாத சூத் கொளுத்தி எரித்தன புத்தரின் சடலம் அ. தம்ம பதமும்தான்
(சிகலோகவாத சூத்திர பெளத்த மத

Golf, TT GUYGU
டப்பட்டிறந்தார் ந்த ரைக் கொன்றனர். டிக்கட்டருகே தியில் கிடந்தது.
னர். இவர்பெயர் இல்லை 2
நிகழவே இல்லை
d சிற்று எம்மால்
ள் பிணத்தை" ச்சர்கள் மறைந்தனர்.
இழுத்துச் சென்றனர். b புத்தகங்களினால் , மூடி மறைத்தனர் ந்திரத்தினைக்
f. ஸ்தியானது சாம்பரானது.
ம், தம்மபதம் ஆகியன அறநூல்கள்)
எம். ஏ. நுஃமான் 1981 அலை 18

Page 8
மனிதனின் பரீ
அனைத்து விலங்கினங்களை விடவும் உயர்ந்ததாக, சிறந்ததாக கருதப்படும் மனிதன் Luss6OOT TLD வரலாற்றுப் பாதையிலிருந்து விலகி வெளியேறிச் சென்று விடடான். மனித இனம் இன்று அடைந்துள்ள நிலையும் அதன் போக்கும் எவ்வளவு அபத்தமானது, ஆபத்தானது என்பதும் நம்மில் பலருக்குப் புரிவது கடினமே. அந்தளவிற்கு சிந்தனையற்ற கண்மூடித்தனமானதொரு தனிவரலாற்றை நாம் படைத்துச் செல்கிறோம். மனித இனத்தின் பரிணாம வீழ்ச்சிக்கு மூலகாரணம் முன்னேற்றம்" என்பதன் மீதான வெறித்தனமான மோகம்தான்.
முன்னேற்றங்கள் சாதனைகள் எனப் போற்றப்படும் அனைத்து விடயங்களுக்கும் காரணிகளாக அமைந்துள்ள அனைத்து அம்சங்களும் சமூக அமைப்பு, கலாச்சாரம், நாகரிகம், மொழி 66 ਲੰ, விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்றவை மனித இனத்தை பரிணாம ரீதியாக தேங்கச் செய்து விட்டன, உண்பது, உறங்குவது, இனம் பெருக்குவது என்ற சுற்றிலமைந்த விலங்கு வாழ்க்கையிலிருந்து மனித வாழ்க்கை அதிகம் வேறுபடவில்லை. மனிதன் பொருட்களை உற்பத்தி செய்தாலும் கூட அது நுகர்வின் தேவை கருதியே இருக்கிறது. இன்று வரையான அனைத்து விஞ்ஞான தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளும் சாதனைகளும் உண்பது, உறங்குவது, இனம் பெருக்குவது என்ற விலங்குத்தனமான வாழ்க்கையைத் தாங்கு வதற்கான வன்முறைகளில்தான் முடக்கப் பட்டு வந்துள்ளன.
உண்மையில் உண்டு உறங்கி இனம் பெருக்கி காலாதிகாலமும் வாழ்ந்து செல்வதொன்றே பொதுவான வாழ்க்கை விதி என்றிருப்பின் ஒரு கல அங்கியான அமீபா போன்ற பிராணியுடன் பரிணாமம்

நின்றுபோயிருக்கும். 400 கோடி ஆண்டு களாக புவியை ஒரு உயிரியல் ஆய்வு 5. LLDT 5ë. கொண்டு பல்வேறு பரிசோதனை களுக்குப்பிறகு இறுதியாக அது பிரக்ஞை யுடன் கூடிய மனிதனை உருவாக்கியிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.
எனவே பிரக்ஞைப் பரிணாமத்தை நிறைவேற்றிடும் ஒரு ஊடகமாக அல்லது கருவியாகவே மனிதனை இயற்கை உருவாக்கியுள்ளது. உண்மையில் மனிதன் பரிணாம வரலாற்றில் ஒரு முக்கிய இடைநிலைக் கட்டமேயாவான். மனிதனின் உடலியல்ரீதியான (குரங்கிலிருந்து மனிதன்) பரிணாமம் முடிவுற்றிருக்கலாம். ஆனால் அனைத்து விலங்குகளிடம் இருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்ற பிரக்ஞை என்னும் பிரத்தியேக உளவியல் பரிமாணத்தைக் கொண்ட மனிதனைப் பொறுத்தவரையில் பரிணாமம் இன்னும் முடிந்து விடவில்லை.
குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தது எவ்வளவு தவிர்க்கவியலாததோ அவ்வள விற்கு மனிதனிலிருந்து அடுத்த கட்ட உயர்தளப் பிரக்ஞை கொண்ட அதி மனிதன் அல்லது முழுமனிதன் பரிணமிப்பது தவிர்க்க இயலாததாகும். பரிணாமம் என்பது இனிமேல் உளவியல் பரிணாமமே. இதனால் இந்த பரிணாம வாழ்வை தாங்குகிற நடத்திச் செல்கிற வகையில் தான் மனிதனது சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் அனைத்துச் செயல் பாடுகளும், ஈடுபாடுகளும் அமைதல் வேண்டும். மனிதன் தனது இயல்பு குறித்து - பரிணாம இயல்பு குறித்து விழிப்புணர்வு பெறாமல் போகும்போது, அல்லது பிரக்ஞை யோடு பரிணாம வாழ்வை மேற் கொள்ளாது போகும்போது மனிதவாழ்வு விலங்கு வாழ்வாகிறது.
தொகுப்பு எம். ரி. கெளரி

Page 9
s
மகாத்மா காந்தியும்
சார்ளி சப்ளினும்
மகாத்மா காந்தி வட்ட மேசை மகா நாட்டில் பங்குபற்றுவதற்காக லண்டன் சென்றிருந்தார். அவரைச் சந்திக்க தான் ஆவலாக இருப்பதாக உலகப் புகழ் பெற்ற சார்ளி சப்ளின் ஒரு கடிதத்தை காந்திக்கு அனுப்பினார். கடிதம் கிடைத்த அன்று மாலை யார் இந்த சாளி சப்ளின் என்று தன் சகபாடியைக் கேட்டார் காந்தி, சப்ளின் ஒரு பிரபல சினிமா நடிகர்' என்று பதில் கூறினார் சகபா டி. சினிமா எனது துறைக்குள் இல்லை. ஆகையால் நான் அவரைச் சந்திக்க இயலாது' என்று ஒரு கடிதத்தை அனுப்புமாறு காந்தி தன் சகபாடிக்கு கூறினார். சப்ளின் ஒரு சினிமா நடிகர் மட்டுமல்ல. அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு தீவிர ஆதரவாளன்' என்று சகபாடி கூறினார். அப்போ காந்தி சப்ளினைச் சந்திக்க உடன்பட்டார். அன்று மாலையே இருவரும் சந்தித்தனர். சப்ளின் காந்தியைக் குசலம் விசாரித்துவிட்டு ஒரு சந்தேகத்தை எழுப்பினார். "நான் உங்கள் விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளன். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், யந்திரம் உபயோகிப் பதை நீங்கள் ஏன் எதிர்க்கின்றீர்கள்? என்று கேட்டார். "நான் யந்திரம் பயன்படுத்துவதற்கு எதிரல்ல, ஆனால் அதே யந்திரம் ஒரு மனிதனின் வேலையைப் பறிப்தை என்னால் சகித்துக் கொள்ள முடியாது' என்று கூறினார் காந்தி. சப்ளின் காந்தியின் குறிப்பைப் புரிந்து கொண்டார். இதன் பின்னர் மனிதனும் யந்திரமும் என்றொரு உலகப்புகழ் பெற்ற திரைப் படத்தை சப்ளின் தயாரித்து வெளி யிட்டார். 'மனிதனும் இயந்திரமும் கைத்தொழில்மயத்தால் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய சிறந்த கதையைக் கூறுகின்றது.
O

யாழ் குடாநாட்டில்.
 ேபாடசாலைக்குச் செல்லும் மாண வர்களின் எண்ணிக்கை 13,500 என மதிப்பிடப்பட்டுள்ளது.  ேவறுமைகாரணமாக பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் எண் ணிக்கை - 27,000  ேயுத்த அனர்த்தங்களால் அனாதை களாகியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை - 13,500 9 யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் அடிப்படை வசதி களேதுமின்றி கடந்த மூன்றாண்டு களாக தங்கள் சொந்த இடங்களுக் குச் சென்று குடியேற முடியாமல் வாழ்ந்து வருகின்ற குடும்பங்களின் 6T6 at 66flógos, - 6667  ேதங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரின் வீடுகளில் வாழ்ந்து வருகின்ற குடும்பங்களின் எண் ணிக்கை - 6000 சேதமடைந்த வீடுகளின் எண் ணிக்கை — 91,500 0 குடாநாட்டில் 45 கிராம சேவகர்கள் பிரிவுகள் அதி உச்சப் பாதுகாப்பு வலயமாக இருப்பதால் இப்பகுதி யில் தங்கள் சொந்த வீடுவாசல் களையும் வளமான நிலபுலங்களை யும் இழந்த குடும்பங்களின் எண்ணிக்கை - 15,000  ேயாழ் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 3OOO சிறுகைத்தொழில்கள் இயங்கி வந்தன. இவை அனைத்தும் யுத்த அனர்த்தங்களினால் அழிக்கப்பட்டு விட்டன. இதனால் தொழிலிழந் தவர்களின் எண்ணிக்கை - 18,000 0 யாழ் மாவட்டத்தில் சென்ற ஆண்டு 110 கோடி ருபா மாத்திரம் அபி விருத்திக்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால் வெளி மாவட்டங் களில் ஒவ்வொரு திட்டத்துக்கும் 200 கோடியிலிருந்து 300 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. (யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவரின் அறிக்கை யிலிருந்து பெறப்பட்ட விபரங்கள்)

Page 10
யுத்தத்தின் ெ
யுத்தத்தினால் வட-கிழக்கில் பாதிக்கப் பட்ட பெண்கள் சம்பந்தமாக அண்மை யில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் மூலம் பின்வரும் விளைவுகள் தெரிய வந்துள்ளன.
9 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களில்
விதவை களாக்கப்பட்டவர்கள் -
4OOOO (8Lijst  ையாழ் குடாநாட்டில் விதவைகளாக் கப்பட்டவர்கள் - 19100 பேர்
6
 
 
 

வகுமதிகள்
திருகோணமலை மாவட்டத்தில் - 6000@L尚 மட்டக்களப்பு மாவட்டத்தில் 1OOOC (St if வட கிழக்கைச் சேர்ந்த ஏனைய மாவட்டங்களில் - 6500 பேர் ஆயுதப்படைகளால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட வர்கள் - 200 பேர் 9 அனாதைகளாக்கப்பட்டவர்கள் -
3OOOO (Elusi தாய் தந்தை இருவரையும் இழந்த அனாதைகள் - 5000 பேர்
மூன்றாவது மனிதன்' சஞ்சிகையின் ழாவது இதழ் வெளிவந்திருக்கிறது. னக்குரிய வழமையான இலக்கியப் ரிமளிப்போடு. தலித், தலித் இலக்கியம் ன்ற வகைப்பாடு இலங்கைக்குப் |பாருந்துமா? - என்னும் பொருள்பற்றிய பராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆய்வு, பராசிரியர் சிவசேகரம், கவிஞர் ஏ. இக்பால் ஆகிய இருவர் அளித்த செவ்விகள் ன்பவற்றுடன் கவிஞர் மு. பொ. செ. யாகராசா, கே. எஸ். சிவகுமரன், உமா பரதராசன், சி. சிவகுமார் முதலியவர்களது டைப்புகளும் இந்த இதழுக்கு ஆணிசெய்கின்றன. கதை, கவிதைகளும் -ண்டு. சிந்தனைச் செறிவும் பொருட் னதியும் GS, TsioTL படைப்புகள், ருத்தூன்றிப் படிக்கவேண்டிய இதழ்,
ஆசிரியர் : எம். பெளஸர்.
முகவரி:
53. வாக்ஸால் லேன், கொழும்பு - 02.
ബിഞ6) || 50|-

Page 11
இரண்டாயிரம் ○
இரண்டாயிரம் ஆண்டே வருக! என்ற தலைப்பில் விபவியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கத்தில் ஜனாப் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களால் பாடப்பட்ட கவிதை.
ஆண்டுகள் மாறிய போதெல்லாம் அடையாளம் காட்டியது நெருப்புத்தான்
ஒரு பெருந்தீ எழுந்தபோது ஒரு யுகம் முடிந்து போனது ஒரு யுகம் மலர்வதானது
பழைய ஆயிரத்தாண்டும் புதிய ஆயிரத்தாண்டும் பெரு நெருப்பில்தான் கைகுலுக்கிக் கொண்டன.
நான்வான-வான வேடிக்கை விநோதங்களைச் சொல்கிறேன்.
நெருப்பு - ஒரு புதிய விஷயமல்ல -
ஆடையில்லாத ஆதிகால
விஞ்ஞானியின்
அரிய கண்டுபிடிப்பு அது.
நம் முன்னோரைவிட நாம் அதிகம் வித்யாசப்படவில்லை.
அவன் ஆடையில்லாதிருந்தான் நாம் ஆடையிழக்க
அவதிப்படுகின்றோம்
அவன் அவித்துச் சாப்பிட்டான் நாமும் அவித்துக் கொட்டிக்
கொள்கிறோம்

ஆண்டே வருக!
அவன் மிருகத்தைக் கொன்றான் நாம் மிருகத்தையும் மனிதனையும்
சேர்த்துக் கொல்கிறோம்.
அவன் சிந்தனையில் ஏறுவரிசை நம் சிந்தனையில் இறங்குவரிசை
அவன் தெரிந்து கொள்ள முயன்றான் நாம் மறந்துவிட முயல்கின்றோம்
அவனுக்கு அவசியமாயிருந்தது
நெருப்பு
நமக்கும் அவசியமாயிருக்கிறது நெருப்பு
யாருக்காவது வைப்பதற்கு
ஆக"
நம் முன்னோரை விட
நாம் அதிகம் வித்தியாசப்பட்டு
65.656,0606)
ஆகாயத்தில் நெருப்பு சிரித்தபோது கும்மாளமிட்டுக் குதூகலித்தது ஒரு
Gອມ LD அதே நெருப்பு வயிற்றில் சிரித்தபோது வாழ்த்துச் சொல்வதற்கும் வலுவின்றி வாடிக் கிடந்தது ஒரு கூட்டம்.
ஆகாயத்தில் நெருப்பு சிரித்தபோது
நீரில் மிதந்தது மற்றொரு கூட்டம் அது - கண்ணி.
நெருப்பு - வாழ்க்கை முழுவதும் நெருங்கியே இருக்கிறது.
நெருப்புபயமாக பரவி வருகின்றது

Page 12
இன ஒதுக்கலாய் எழுந்து நிற்கிறது வறுமையாய் வடிவம் எடுக்கிறது யுத்தங்களாய் யுகங்கள் தாண்டி
வருகிறது குரோதமாக கொதித்துக்
கொண்டிருக்கிறது மனித வாழ்வுக்கு மண்அள்ளி
வைக்கும் எல்லா விடயங்களுக்குள்ளிருந்தும் எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது
நெருப்பு - வாழ்க்கை முழுவதும் நெருங்கியே இருக்கிறது!
புத்தாயிரம் நெருப்போடு வந்ததில் புதுமை என்ன இருக்கிறது
புத்தாயிரம் - காலம்! காலத்துக்கு வரவு சொல்லும் கவியரங்கு இது
SIT6) is - காலம் ஒருபோதும் வருவதில்லை அது - செல்கிறது
ஒரு பூ மலர்வதுபோல் வந்து
கறுப்பு மீசையை
வெண்மையாக்கிவிட்டு
கழிந்துபோய்விடுகிறது
ஒரு பூமலர்வதுபோல் வந்து
ஒரு புன்னகையை
கண்ணிராக்கிவிட்டுப்
புறப்பட்டுப் போய்விடுகிறது.
ஒரு பூ மலர்வதுபோல் வந்து
கனிந்த மாம்பழக் கன்னங்களை
காய்ந்த பெஷன் புருட்டாக்கிவிட்டு
கரைந்து விடுகிறது

SITGADub - காலைப் பொழுதில் வந்து சிரிக்க
வைக்கிறது. மாலைப் பொழுதில் அழவைத்து விட்டு மறைந்து போய் விடுகின்றது.
SITG) to -
அது வருவதில்லை - செல்கிறது.
காலம் என்பது ஒரு கனவு அது தொடர்வதே இல்லை காலம் என்பது ஒரு அரிதட்டு அதில் எதுவும் எஞ்சுவதில்லை
காலம் என்பது ஓர் ஓட்டைப் பாத்திரம் அது எப்போதுமே நிரம்புவதில்லை
நாளை என்ற ஒருநாள் நம்மைத் தேடிவருவதே இல்லை.
வசந்தம் ஒன்றை அனுபவிக்கத்தான் வாழ்வில் எல்லோருக்கும் ஆசை ஆனாலும் பாருங்கள் நம்மிடமிருந்த இலையுதிர்காலமும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது
புறப்பட்டுப்போன ஆயிரத்தாண்டை எழுதும் போதாவது இருந்தன - நான்கு
எண்கள் புத்தாயிரம் ஆண்டு வந்திருப்பதோ பூச்சியங்கள் மூன்றுடன்
புத்தாயிரம் வந்துவிட்டதென்று புளகத்தில் மிதந்தது உலகம்
புத்தாயிரம் வந்து விட்டதென்று பூக்களால் நிறைந்ததா உலகம்?

Page 13
உலகம் முழுவதும் யுத்த இருட்டு
உயர்த்திப் பிடிக்கவே யாரும் ஒரு மெழுகுவர்த்தியைத் தானும்
ஒரு விரலையாவது நிமிர்த்தவில்லை
யாரும் ஒரு கண்ணித் துளியைத்
துடைப்பதற்குத் தானும்
உத்தரவாதம் தரவேயில்லை யாரும்உயர்த்தப்பட்ட துப்பாக்கிகளை கீழே
வைப்பதாகவேனும்
ஓங்கி அழும் ஓர் அகதிக் குழந்தைக்கு ճջ (5 குவளைப் பால் தருவதாகவேனும்
அலைக்கழிக்கப்பட்ட ஓர் அபலைப்
- பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தை ஒன்றையேனும்
உத்தரவாதம் தரவேயில்லை யாரும்
புத்தாயிரம் வந்துவிட்டதென்று புளகத்தில் மிதந்தது உலகம்
புத்தாயிரம் பிறந்துவிட்டது புதுமைகள் நடக்கும் என்றது உலகம்
நடக்கலாம் -
நடக்கும்
மைக் டைசன், யாருடையதாகிலும் மூக்கைக் கடிக்கலாம் - காதுக்குப் பதிலாக
கடற்பரப்பில் கிறிக்கற் ஆடலாம்

யானைக்கொரு மாத்திரை கொடுத்து பூனையாய் மாற்றி எலி பிடிக்கலாம்
இன்னொரு ஏவுகணையை அமெரிக்கா ஈரானுக்கெதிராய் ஏந்தலாம் அது ஆகாயத்தில் வெடித்தாலும் அழிவுகள் நேரலாம்
பாதையில் வருகின்ற "ரோபோ பக்கற்றில் இருக்கும் பத்து ரூபாயைப் பறித்தும் போகலாம்.
எது நடந்தென்ன
ஒரு கண்ணித்துளிக்கும் ஒரு வியர்வைத்துளிக்கும் ஒரு இரத்தத் துளிக்கும்
மரியாதை கிடைக்கும் நாள் என்றோ? பதில் கிடைக்கும் நாள் என்றோ?
அந்த நாளிலிருந்து ஆரம்பிப்போம் ஒரு புதுயுகத்தை
O
அகிரோ.(4ம் பக்கத் தொடர்ச்சி)
மீதான கலை ஆளுமை, உலக சினிமா வரலாற்றில் வேறெந்த திசையிலும் காணக் கிடைக்காத ஒன்றாகவே நம்மால் உணர முடிகிறது. மிக மகோன்னதமான படைப்புகளின் வழி உலகத்திற்கே பெரும் வெளிச்சத்தை உண்டு பண்ணிய ருஷ்ய எழுத்தாளர்களான தாஸ்தாயேவ்ஸ்கிக்கும், டால்ஸ்டாய்க்கும் இணையாகக் குரோசாவா இத் திரைப் படங்களின் மூலம் அரமத்துவமடைந்துள்ளார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
அஜயன் பாலா

Page 14
இலக்கியத்தி
Estasiya
சிறுகதைப் படைப்பாளியும் பத்தி எழுத்தாளருமாகிய புலோலியூர் இரத்தினவேலோன் எழுதிய "புதிய சகத்திரப் புலர்வின்முன் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் நூல் அண்மையில் வெளி வந்திருக்கிறது. புத்தாயிரமாவது ஆண்டின் உதயத்துக்குமுன் உள்ள ஐந்து ஆண்டு களில் தாம் எழுதிய இலக்கியத்திறனாய்வுக் கட்டுரைகளை வேலோன் இந்த நூலிலே தொகுத்துத் தந்திருக்கிறார். திறனாய்வு என்ற வகையில் திரு. கே. எஸ். சிவகுமார னுடைய நூல்களுக்கு அடுத்தாக ஈழத்தில் வெளியாகும் மற்றொரு நூல் இதுவாகும்.
இந்த நூலில் உள்ள கட்டுரைகள் யாவும் சிறுகதை சார்ந்த திறனாய்வுகள், இருபத்தைந்து சிறுகதைத் தொகுதிகள் இங்கு திறனாய்வு செய்யப்படுகின்றன. இவற்றுள் மறுமலர்ச்சிக் கதைகள், மலையகச் சிறுகதைகள், ஈகைப்பெருநாள் கதைகள் ஆகிய மூன்றும் பல எழுத்தாளரது சிறுகதைகளின் தொகுதிகள். இலங்கையின் பலவேறு பிரதேசங்களையும் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்கள் இவற்றில் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வேலோன் இங்குள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த அந்த நூலின் இலக்கியத் தரத்தை நோக்குவதுடன், அந்நூலாசிரியரது இலக்கியப் பணியின் பரப்பு, சிறப்பு முதலிய விபரங்களையும் கூறிச் செல்கிறார். அவர்களுடைய படைப்புக்களில் மிளிரும் தனித்துவத் தையும் எடுத்துக்காட்டுகிறார். எழுத்தாளர்
 

) புதுபடனல களது இலக்கியத் தளம், பலம் என்பனபற்றி இவர் ஆங்காங்கே தந்துள்ள செய்திகள் பயன்மிக்கவை. இத்தகைய விபரிப்பு, திறனாய்வு செய்யப்படும் நூலினது இலக்கியத் தரத்தினை வாசகர் முழுமை யாகத் தெரிந்து கொள்வதற்குத் துணை நிற்கிறது. மேலும், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் நமது மூத்த படைப்பாளி கள்பற்றி நன்கு அறியவும் உதவுகிறது.
ஆசிரியர், படைப்புகளின் நிறைகளைப் பாராட்டி, குறைகளை இதமாக எடுத்துக் காட்டி, படைப்பாளியினது திறமைகள் எப்படியெல்லாம் விகச்சித்தல் முடியும் என்பதையும் கூறிச்செல்லும் பாங்கு நமது படைப்பிலக்கியத்துறைக்கு 26Iās Lib அளிப்பதாக இருக்கிறது.
இந்தத் திறனாய்வு நூல், எடுத்துக் கொண்ட சிறுகதைத்தொகுப்பு ஒவ்வொன் றையும் பற்றிய திரண்ட ஒரு தோற்றத்தை வாசகனுக்குத் தருகிறது. அத்துடன் ஈழத்துச் சிறுகதைக் களத்தினது அண்மைக்காலச் செல்நெறி பற்றிய விபரங்களையும் உணர்த்தி நிற்கிறது. நூலில் நுழைவாயிலில் தோன்றும் இந்தத் தரிசனம் நூலின் கடைசிக் கட்டுரையில் நிறைவுபெறக் காண்கிறோம். இறுதிக் கட்டுரையில் 1995-1999 ஆகிய ஐந்து வருடத்துச் சிறுகதைத் தொகுப்புகளையும் ஆண்டுவாரியாக வகுத்து மதிப்பீடு செய்கிறார், ஆசிரியர்.
வாசகர்கள் தாம் விரும்புகிற சிறுகதைத் தொகுதிகளைச் áf TLD is இன்றித் தெரிந்தெடுப்பதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டி எனக் கொள்ளலாம். இக்காலத் தில் பல சிறுகதைத் தொகுதிகள் மாத்திரமன்றி இதுபோன்ற திறனாய்வு நூல்களும் வெளிவரத் தொடங்கியிருப்பது மனத்திற்கு உற்காகம் அளிக்கிறது.
கவர்ச்சியான அட்டையும் தெளிவான
அச்சுப்பதிவும் இந்த நூலினது மதிப்பை உயர்த்துகின்றன.
வ.இராசையா

Page 15
ஈழத்தில் மாற்றுக்
"தேசங்களை உருவாக்குபவர்கள் கவிஞர்களும் கலைஞர்களும்தான். வணிகர்ளும் அரசியல்வாதிகளுமல்ல." என்று உலகப் புகழ் பெற்ற கலை வித்தகர் ஆனந்த குமாரசாமி அவர்கள் கூறியுள்ளார். கலை தேசத்தின் ஆத்மா, இது விசாலமானது. ஈழத்தில் கலாசாரக் கட்டமைப்பிலும் கலாசாரச் செயல் பாடுகளிலும் மேலாதிக்கம் செலுத்தும் சக்திகள் எவை? கலாசாரக் கட்ட மைப்பை வடிவமைப்பதில் நேரடியாக வும் மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் எவை என்பதை அடையாளம் காண்பது அவசியம்.
அரசும் கலாசாரமும்
இலங்கை சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை எமது நாட்டின் கலாசாரத்தை வடிவமைத்து உருவாக்குவதில் அரசு பிரதான சக்தியாக செயற்பட்டு வருகின்றது. இரு வழிகளில் தனது மேலாதிக்க சக்தியை செலுத்தி வருகின்றது.
முதலாவதாக மக்களின் எண்ணக் கருவை உருவாக்குவதில் அரசு தானே ஒரு கலாசார சக்தியாக நேரடியாக இயங்கி வருகின்றது. உதாரணமாக பாராளு மன்றத் திறப்பு விழாக்களின் போதும் அதன் கூட்டத் தொடர் காலங்களிலும் சம்பிரதாயங்கள் மூலம் அரசு மக்களின் மனதில் தனது உயர்ந்த, உன்னத ஸ்தானத்தை பதிய வைக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகின்றது.
தேசிய தினக் கொண்டாட்டங்களின் போதுகடந்தகாலஜனாதிபதிகள் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவதற்கு கண்டியிலுள்ள, பெளத்த மதத்தின் புனித சின்னமான தலதாமாளிகையின்

கலாசாரத் தளம்
எண்கோண மண்டபத்தினை உப யோகித்தனர். அரசு ஏர் பூட்டு விழாக் களை ஏற்பாடு செய்து கடந்தகால ஜனாதிபதிகள் இருவரும் தத்தமது காலர்வது பிரதம விருந்தினர்களாக "அமுடைகளை" கட்டிக் கொண்டு வயல்களில் இறங்கி ஏர் பிடித்து உழுத வைபவங்கள், பெருமளவு பிரசாரப் படுத்தப்பட்டது. பிறந்தநாள் கொண் டாட்டங்களின் போது புறாக்களை விடுதலை செய்து பறக்க வைத்தமை, ஆகிய செயற்பாடுகள்மூலம், அரசுத் தலைவர்கள் தாங்களும் இலங்கையின் கடந்த கால மன்னர்களைப் போல உன்னத ஸ்தானத்தில் உள்ளவர்கள் என்ற நிலப்பிரபுத்துவக் கருத்துக்களை மக்களின் மனங்களில் பதிய வைக்கும் நோக்குடன் செயல்பட்டு வந்துள்ளனர். இரண்டாவதாக அரசு பல்வேறு நிறுவனங்களை ஸ்தாபித்து இவை மூலம் கலாசாரத் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள் கின்றது. கலாசாரஅமைச்சு, இந்து கலாசார பண்பாட்டுத் திணைக்களம், முஸ்லிம் கலாசார் பண்பாட்டு திணைக்களம், பெளத்த சாசன அமைச்சு, கலாசார சபை, சாஹித்ய மண்டபம், LDT 6. JLL 560T于T可 நிலையங்கள் போன்ற பல நிறுவனங் களை ஸ்தாபித்து அரசு அவை மூலம் கலாசாரத்துறையில் தனது மேலாதிக் கத்தை நிலைநாட்டி வருகின்றது.
வெகுஜன தொடர்பு சாதனத்துறை மூலமும் அரசு தனது ஆதிக்கத்தை கலாசாரத் துறையில் உறுதிப்படுத்தி வருகின்றது. ஏரிக்கரைப் பத்திரிகைகள், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், தேசிய

Page 16
திரைப்படக் கூட்டுத்தாபனம் முதலிய ஊடகங்கள் மூலமும் அரசு தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றது. கல்விசார் நூல்களைக்கூட அரசு விட்டுவைக்க வில்லை. பாடசாலைப் பிள்ளைகள் படிக்கின்ற பாடநூல்களினூடாகவும் கலாசாரத் துறையில் அரசு தனது கருத்துக்களைத் திணித்து வருகின்றது. மொத்தத்தில் நோக்குமிடத்து அரசு கலாசாரத் துறையை சிறைப்பிடித்து வைத்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
மூலதனச் சந்தையும் கலாசாரமும கலாசாரத் துறையில் அரசைப் போலவே மூலதனச் சந்தையும் பெரும் ஆதிக் கத்தைச் செலுத்தி வருகின்றது. இவற்றை சுதந்திரம் அடைந்த பின்னர் கலாசாரத் துறையில் வர்த்தகப் பிரிவினர் ஓரளவு செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளனர். ஆனால் ஈழத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கையும் கட்டுப்பாடற்ற இறக்கு மதியும் அமுல்படுத்தப்பட்ட பின்னர் மூலதனச் சந்தை கலாசாரத்துரையில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டத் தொடங்கிவிட்டது. மூலதனச் சந்தை யைச் சார்ந்தவர்கள் இரு வழிகளில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துகின் றனர்.
முதலாவதாக மூலதனச் சந்தையைச் சார்ந்தவர்கள் நுகர்வு கலாசாரத்தை மக்கள் மீது திணிப்பதன் மூலம் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்றனர். குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கூடிய இலாபத்தைப் பெற்றுக் கொள்வதுதான் நுகர்வுப் பொருளா தாரத்தின் பிரதான நோக்கமாக இருக்கின்றது. நுகர்வுப் பொருட்கள் எவ்வளவு தரம் குறைந்தவையாக இரு ந்தாலும் இந்த முதலீட்டாளர்களுக்குப் பாதகமில்லை. இத்தரம் குறைந்த

பொருட்களை இவர்கள் குறைந்த விலையில் இறக்குமதி செய்கின்றார்கள். பின்னர் விளம்பர யுத்திகள் மூலம் இப் பொருட்களைக் கூடிய விலையில் மிக விரைவில் விற்பனை செய்கின்றார்கள். கூடிய இலாபத்தைப் பெறுகின்றார்கள். இவர்களது வலுவான ஆயுதம் விளம்பரம், பிரதான நோக்கம் கொள்ளை லாபம் மக்களின் சிந்த னையை மழுங்கடிக்கின்ற, மிருக உணர்வையும் வன்முறையையும்; தூண்டுகின்ற ஆபாசத் திரைப்படங்கள், வீடியோ படங்கள், நூல்கள் ஆகிய வற்றைத் தாராளமாக இறக்குமதி செய்து கொள்ளை லாபமீட்டுகின்றார்கள் இப்பெருச்சாளிகள். இதன் மூலம் எமது கலாசாரத்தைப் பாழடிக்கின்றார்கள்.
மக்களின் விருப்பத்திற்கு மாறான வற்றை, அவர்கள் அறியாமலே அவர்களுடைய மனதை மிகச் சாதுரியமான, சூட்சுமமான வழிகளில் அடிமைப்படுத்தி, மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் விளம்பரத் தந்தி ரோபாயங்களை இந்த வர்த்தக சமூகம் கையாளுகின்றது. வெகுஜன ஊடகங் கள், ஒலி ஒளி சாதன விளம்பரங்கள், பிரசாரங்கள் ஆகிய வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தமக்கு விரோதமானவற்றைக் கூட தம்மை அறியாமலே விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை உருவாக் குவது ஒரு வழிமுறை. இது கனவுகளை விற்பனை செய்து மக்களை ஏமாற்றம் முறையாகும்.
மேலும் இந்தக் "கனவுகளை விற்பனை செய்தல்" வழிமுறைமூலம் மக்களின் கூட்டு மனப்பான்மையை சிதைத்து, சீரழித்துத் தகர்த்து ஒருவரிடமிருந்து மற்றவரை அந்நியப்படுத்தி, தனிநபர் வாதத்தை உருவாக்கி ஒருவரை மற்றவருடன்
6

Page 17
போட்டியும் பொறாமையும் சந்தேகமும் கொள்ளச் செய்து, ஒருவருடன் மற்றவரை மோத வைக்கும் வழிமுறையையும் இந்த சமூக விரோத வர்த்தகர்கள் கையாள் கின்றனர். இதன்மூலம் குடும்ப உறவு, குடும்ப பாசம் பற்று, கிராமப்பற்று, இனப்பற்று, தேசப்பற்று ஆகியவற்றை அழித்து, தனிநபர் வாதத்தையும் சுயநல வாதத்தையும் உருவாக்கி "நாம் என்பதை அழித்து, நான்" என்ற ஆணவ உனா வை வளாதது மககளைப பிரித்துக் கூறுபோடும் ஒரு வகைத் தந்திரோபாயத்தையும் இந்த நுகர்வுப் பொருளாதார வர்த்தக சமூகம் கையாளுகின்றது. இதனால் எமது கூட்டுமனப்பான்மையையும் கூட்டுச் செயற்பாட்டையும் அடிநாதமாகக் கொண்ட எங்கள் கலாசாரம் அழித்து நாசமாக்கப்படுகின்றது.
இரண்டாவதாக இந்த மூலதன சந்தையைச் சார்ந்தவர்கள் போதிய பணத்தை முதலீடு செய்து, தமது ஆதிக்கத்தை நிலை நாட்டக்கூடிய கலாசார நிகழ்ச்சிகளைத் தயாரித்து நுகர்வுப் பொருளாதார சிந்தனையை மக்களின் உள்ளங்களில் திணித்து வருகின்றனர். மக்கள் மனதைச் சுண்டி இழுக்கின்ற இசை நிகழ்ச்சிகள், கவர்ச்சிகர நடனங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை தாங்களே முதலீடு செய்து தயாரித்து பிரபல்யப்படுத்தி வருகின்றனர். இவர்களின் பிரதான நோக்கம் இலாபம் தான், நஞ்சை ஊட்டுவதன் மூலம் பெரும் இலாபத்தைக் கொள்ளையடிக்க முடியுமென்றால் அவர்கள் எதுவித தயக்கமுமின்றி இதில் இறங்கிச் செயல்படுவர். மூலதனச் சந்தை கூட கலாசாரத்துறையைச் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று இதன் மூலம் நாம் அறிந்துள்ளோம்.
17

எமது நாட்டிலுள்ள இரு பெரும் சக்திகளுக்கிடையில் சிக்கி சிறைப் பட்டிருக்கின்ற எமது கலாசாரத்தை நாம் fப்படி விடுதலை செய்வது? இவ்விரு பலுவான சக்திகளால் விடப்படுகின்ற வால்களுக்கு முகம் கொடுக்க எமக்கு போதிய ஆத்ம பலமுண்டா? பொது க்களின் சேமநலன் பேணும், மனித நேயத்தை அடிநாதமாகக் கொண்ட ஜனநாயக பாரம்பரியத்தையுடைய ஒரு கலாசாரத்தின் செயற்பாட்டிற்கு இங்கு இடமுண்டா? இது சாத்தியப்படுமா? ான்ற கேள்விகள் எம்முள் தொக்கி நிற்கின்றன. எமது கடந்த காலத்தை ாம் திரும்பிப் பார்க்கையில் தந்திரத்திற்கு முந்திய காலப் பகுதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தியாவைப் போல் ஆத்ம பலமுள்ள வலுவுள்ள கலாசார நிறுவனங்களை நாம் கட்டி எழுப்பத் தவறிவிட்டோம். எமது சிவில் சமூகம் விகவும் பலவீனமான நிலையிலுள்ளது.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற ாடு என்ற உணர்வுடன், சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருக்கை பில் ஏககாலத்தில், கலாசாரத் துறை யையும் ஆத்மிகத் துறையையும் இணைத்து ஆத்மபலமுள்ள நிறுவனங் ளைக் கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்தப்பட்டது. வங்கத்தின் கலாசார இமயங்களான பங்கிம்சந்த்ரர், சரத் ந்த்ரர், ரவீந்ரநாத் தாகூர், வட இந்தியாவில் பிரேம்சந்த் முல்க்ராஜ் ஆனந்த் யஸ்பால் கேரளத்தின் குமரன் ஆசான், தகழி, தோப்பில் பாசி தமிழ் ாட்டில் திரு. வி. க. பாரதி ஆகியோர் பலுவான கலாசார இயக்கத்தை நடத்தி ாதனை நிலை நாட்டினர். அதே வளை விவேகானந்தர், வித்யாசாகர், அரவிந்தர், டாக்டர் ராதாகிருஷ்ணன்

Page 18
ஏன் மகாத்மா காந்தி போன்ற ஆத்மீகவாதிகள் கலாசாரத்துறையுடன் இணைந்த ஆத்மபலமுள்ள சிவில் சமூகத்தைக் கட்டி எழுப்பினர். இந்த கலாசார சிவில் நிறுவனங்கள் எந்தப் புயலுக்கும் தாக்குப் பிடிக்கக்கூடிய இமயமாக தலை நிமிர்ந்து நின்று சாதனைகளை இன்றும் நிலை நாட்டி வருகின்றன.
ஈழத்தைப் பொறுத்தவரை கலாசார செயல்பாடுகள் ஒருபுறமிருக்க மதங்கள் குறிப்பாக பெளத்த மத நிறுவனங் களின் செயற்பாடு கவலைக்குரியதாக இருக்கின்றது. கலாசாரத்துறையில் செயலாற்ற வேண்டிய பெளத்த மத நிறுவனங்கள் அரசின் ஒரு பகுதி யாகவே செயல்பட்டு வருகின்றன.அரச வைபவங்களில் பெளத்த மத மகா சங்கத்தினர் தீவிரமாகப் பங்குகொண்டு வருகின்றனர். அதே வேளை அரசும் பெளத்த மதத்தை தன்னில் ஒரு பகுதியாக நினைத்து ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றது. தேசிய தினத் தன்று தலதாமாளிகையின் எண் கோண மண்டபத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு அவ்விடத்தை தேர்ந்தெடுத்த செயலே அரசு மத சார்பற்றது என்ற கோட்பாட்டை மீறிய மைக்கு சான்றாக உள்ளது. இலங்கை யிலுள்ள ஏனயை தேசிய இனங்களையும் மதங்களையும் ஒரம் கட்டி விட்டு இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடு என்ற பேரினவாத உணர்வுடன் அரசு செயற்பட்டு வருகின்றது. ஆனால் இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்த உடகந்தவல சிறி சரணங்கர தேரர், பெத்த பெலானந்த தேரர் போன்றோரின் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்று மாக ஒலித்தன. ஆனால் இது பலவீனமானதாக இருந்தது. பெளத்த மகா சங்கத்தினரின் எதிர்ப்பினால் இக்குரல் அமுக்கப்பட்டு விட்டது.

தளம் தேவை
இன்று எமது நாட்டில் கலாசாரம் அரசின் பிடியில் சிறைப் பட்டிருக்கின்றது. அதே வேளை, நீண்டகால யுத்தத்தின் காரணமாகவும் மூலதனச் சந்தையின் நுகர்வுப் பொருளாதாரத்தின் காரண மாகவும் எமது கலாசாரம் சீரழிந்து வன்முறைக் கலாசாரமாக மாறி விட்டது. அகிம்சை, சமாதானம் சகஜீவனம், சகிப்புத் தன்மை ஆகியவற்றைப் போதிக்கின்ற பெளத்த மத மகாசங்கத்தைச் சார்ந்த 6ջ (b பகுதியினர் பேரினவாத பிசாசினால் பீடிக்கப்பட்டு யுத்தம் வேண்டும்" என்று ஊர்வலம் போட்டுக் கோஷிக்கின்றனர். இந்த துரதிருஷ்ட வசமான சூழ்நிலையில் நாம் ஒரு மாற்றுக் கலாசாரம் பற்றி, அதாவது மனிதாபிமானத்தையும் ஜனநாயகச் செயற்பாடுகளையும் அடிநாதமாகக் கொண்ட, பல்லின மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மாற்றுக் கலாசார தளத்தை தீர்மானிப்பது பற்றி சிந்தித்தால் என்ன? இது சாத்தியப் படுமா? என்று சிலர் கேட்கலாம். நிச்சயமாக இது சாத்தியமாகும் என்பதற்கு ஒரு கடந்தகால நிகழ்வு சான்று பகர்கின்றது.
ஈழம் பல்லின சமூகங்களைக் கொண்ட ஒரு தேசம், இங்கு பல கலாசாரங்கள் உள்ளன. ஆகவே சகல இனங்களது கூட்டுக் கலாசாரங்களைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடப்பாடாகின்றது. 3,606), 6f 6ft சுயாதீனத்தைக் கெளர வித்து, கலைகள் மீது மறைமுகமாக அரசு தலையீடு செய்வதை இல்லா தொழிக்கும் அதேவேளை, கலை களுக்கு குறிப்பிடத்தக்க அனுசரணை வழங்கப்படும் என்று இன்றைய அரசாங்கம் உத்தியோகபூர்வமான உறுதிமொழிகளை தனது கொள்கைப்

Page 19
வானொலி தொலைக்காட்சிப் பெட்டி களுக்கான அனுமதிப் பத்திரம் (லைசன்ஸ்) பெறுவது ரத்து சைய்யப்பட்டுள்ளது. 3. Liq, அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2000 ஆம் ஆண்டிற்கான அரசின் 6) JD 6) செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இச் சாதனங்களை உபயோகிப்போர் வருடா வருடம் பணம் செலுத்தி அனுமதிப் பத்திரம் பெறத்தேவையில்லை. இது ஒரு வரப்பிரசாதம் என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் யதார்த்த நிலை என்ன?
அனுமதிப் பத்திரம் பெறுவதை ரத்து செய்வதன் மூலம் இச்சாதனங்களை S_L GumélÜ(SLIm flsö 6) unQ6orm 6S நிகழ்ச்சிகளைக் கேட்கும் அடிப்படை மனித உரிமையையும் தொலைக் 3, ITL 360)ul பார்ப்பதற்கான அடிப்படை மனித உரிமையையும் அரசு பறித்தெடுக்கின்றது. இப்படி நடக்கும் என்று நீங்கள் எவராவது நினைத் திருப்பீர்களா?
இரண்டு ஆண்டுகளுக்குமுன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தேசிய சேவையில் சிங்களத்தில் தொடர்ச்சியாக நடத்தப் பட்டு வந்த புதிய கல்வித் திட்டம் பற்றிய நிகழ்ச்சியை கூட்டுத்தாபனம் திடீரென நிறுத்தி விட்டது.
 

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செயலுக்கு எதிராக மனித அடிப்படை உரிமை மீறல் வழங்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜனநாயக உரிமைகளை வென்றெ டுப்பதற்கான இயக்கத்தைச் சேர்ந்த திரு நிமால் பெர்னாண்டோ இந்த வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனித அடிப்படைஉரிமை மீறப் பட்டுள்ளது என்று அரசிற்கு எதிராகத் தீர்ப்பை வழங்கினார். இந்தச் சாதனங்களை உபயோகிப் பதற்கான அனுமதிப் பத்திரத்தை, அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றவர்களால் மாத்திரம் தான் "அரசு அடிப்படைமணித உரிமையை மீறி விட்டது" என்று வழக்கு தாக்கல் GSFULL (tpւգ պլb. ஆகவே அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளும் முறையை ரத்து செய்து விட்டால் அரசு நினைத்தபடி எதேச்சாதிகாரத்தை உபயோகித்து, தாங்கள் நினைத்தபடிநிகழ்ச்சிகளை நடத்தலாம் அல்லது ரத்து செய்யலாம். கேட்பதற்கு மக்களுக்கு எதுவித அதிகாரமுமில்லை, அது மாத்திரமல்ல, இந்த நிறுவனங்களை பூரணமாக வர்த்தகமயப்படுத்தும் நோக்கமும் அரசிற்கு இருப்பதாக கருத வேண்டியுள்ளது.
O

Page 20
பதில் சொல்லம்மா
சிரித்து மகிழும் நெற்கதிரே சிதைந்துவிடும் உரிமைகளுக்காய் குரல் கொடுக்காயோ?
தென்றலில் அசைந்தாடும்
தென்னங்கீற்றே நான்
தேடுகின்ற சொந்தங்களை
கண்டாயோ?
கூவும் குயில் கூட்டங்களே கூடுவிட்டுப் பறந்து விட்ட குருவிகளைக் கண்டாயோ?
சுற்றிவரும் தென்றற் காற்றே எம்மவர் சுவாசக்காற்றினை 96টোt_m (Bum ?
ஓடிவரும் நதியலையே ஓசையின்றி ஈழத்தில் ஓடுகின்ற இரத்த ஆற்றில் கலந்தாயோ?
என்செய்வேன் ஐயகோ? என் உறவுகளைக் காணோமே ஏனம்மா எனக்கிந்த அவலம் பதிலேதும் சொல்வாயோ?
கூ. சங்கீதா ളു. ??|15 கருமயான்குளம் வீதி Ligg,6TD

·--- . .!! - zogcsg c2.0 ° 20's, 18 - | }}) (oso seconogaeg), goso («oiosososs I8
ĻAITĻA
{
|- ~ _ ·