கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2000.06

Page 1
ରiରୀ
8144 LIT GJEJTGOL G.
 

$6UTFT (OIDIIIð
வீதி, நுகேகொடை தொ. மே 812407,

Page 2
ஜீன் மாத நி
1.ஜீன் 18, ஞாயிறு மாதாந்த
(3.byup : 3.30 Boot Polish (u. இடம் பெண்கள் கல்வி
ஆய்வுநிறுவனம்
2.ஜீன் 25, ஞாயிறு நேரம் 330 இடம் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
6 நான் திரும்
ஆணோ அல்லது ெ மீண்டும் ஒரு முறை நான் இறந்து போன இங்கே தேடு - எண்
கல்லுக்கும் கடலுக்க குமுறும் நுரையின் இங்கே தேடு என்ன இங்கே தான் நான் வ ஒன்றும் போசாமல், ெ இங்கே நான் வருவே மறுபடியும் நீரின் சல6 அதன் பண்படாத இ; இங்கே நாண் காணாம கண்டுபிடிக்கப்படவும் ஒருவேளை இங்கே ! கல்லும் மெளனமும் ,

கழ்ச்சி நிரல்
f6ff DIT ட்பொலிஷ் - ஹிந்தி)
கருத்தரங்கு: சிங்கள சிறுகதைப்பரப்பில் நவீன போக்குகள் ஐயத்திலக்க கமலவிர
ப வருவேன்
GOGOGRAFATGJATGES LARGESfGL!
பிறகு
னைத் தேடு. b இடையில்
ஒளியில்
னைத் தேடு
ருவேள் = மளனியாக, வாயில்லாதவனாக, பரிசுத்தனாக $.
affs நயத்தின் சலனமாக, ற் போகக் கூடும்
கூடும்
ஆகக் கூடும்.
(தொடர்ச்சி ம்ே பக்கம்)

Page 3
கருத்துக்களில்
த்துக்கள் எப்படித் தோன்றுகின்றன? இக்கேள்வி பல காலங்களிலும் பலராலும் கேட்கப்பட்டது. அதன் விடைகளான வெளிப்பாடே
த்துக்களின் தோற்றத்தைப் பற்றி வ்வப்போது எழுந்த கருத்துக்கள். அவை அறிவுக்குப் பொருத்தமாகவும் விஞ்ஞான ஆய்வுக்குட்பட்டதாகவும் இல்லை. சமுதாய விஞ்ஞானம் வளர்ந்தபின் சரியான வரையறுப்பு நமக்குக் கிடைத்தது.
மரத்திருந்து பழம் உதிர்வதுபோல் கருத்துக்கள் எங்கிருந்தும் உதிர்வதில்லை. நிலத்திலிருந் ற்றுப் பெருக்கெடுப் (3rsò ஏற்கனவே மூளையில் புதைத்து கிடந்து பின் அவைகள் ஊற்றுப்போல் சுரந்து வெளி வருவதோ
கருத்துக்களை அறியாமை மூடியிருக்கவும் இல்லை. அறியாமை அகலவும் வானத்துத் தரகைகள் போல் அவை தோன்றவுமில்லை.
கருத்துக்களின் தோற்றத்தின் வரலாறுதான் என்ன? மக்கள் இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டால்தான் அவர்கள் வரலாற்று முறையில் - விஞ்ஞான முறையில் - சரியான அணுகுமுறைகளைக் கைக் கொள்ள முடியும்
சமுதாயம் இடையீடின்றி வளர்ந்து கொண்டிருக்கிறது, மாறிக்கொண்டிருக்கிறது. இயற்கையும் சமுதாய மாறுதலுக்கு உட்பட்டது. மாறி வரும் சமுதாய வாழ்வே மனித சிந்தனையை - உணர்வை - வரையறுக்கிறது.
மனிதனின் போராட்டம் இயற்கையோடு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. முதாய முரண்பாடுகளின் கூர்மை அவனைப்
இறுதியில் வெற்றியையும் அனைத்துக் கொள்ளுகிறான். அதன் விளைவாக அவன்
அவைகனே சிந்தனைச் சிதறல்களக கருத்துக்களாக - மலர்கின்றன. மனிதனைச் சூழ்ந்துள்ள புறநிலை உலகத்தின் எண்ணற்ற

ண் தோற்றம்
மூளையில் பட்டு எதிரொலிக்கின்றன. அவ்வெதிரொலிகளே கருத்துக்கள் என்கிறது
விஞ்ஞானம் நிலைச் சூழ்நி - இன்றி கருத்துக்கள் தோன்ற முடியாது புறநிலைச் சூழல்களே மாறிக் கொண்டேயிருக்கின்றன.
கடந்த காலத் தலைமுறையின் அனுபவ உணர்வுகளோடு இணைந்து கருத்துக்கள்
தொளிவுபடுகின்றன.
கருத்துக்கள் தனிமனிதனின் ஞான
முயற்சியின் வடிவமே அது. அனைத்துச் சிந்தனைகளும் கருத்துகளும் சமுதாயம் தழுவிய உழைப்பினால் உருவானவையே
தசஇராசமணி
彰
காடுகளை அழிக்காதே!
கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள சீரகப்ரா காடுகளைக் காக்க பத்தாமிரம் தெண்டர்கள் கோட்டை போல் தடுத்து நிறுத்தினர். கேரளத்தில் காடுகள் அகர வேகத்தில் அழிக்கப்படுவதை எதிர்த்து கேரள சாஸ்திர கூகித்ய பரிசஷத் எடுத்த நடவடிக்கையின் பயனாக அந்தக் காடுகள் தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டன. அந்த காடுகளுக்குள் இது நாள் வரை அரசியல் வாதிகளின் துணையுடன் உள்னே புகுந்து மரம் வெட்டி வியாபாரம் செய்து வந்த 42 பேரையும் பொலிஸார் கைது செய்ததுடன், லேட்சம் பெறுமானமுள்ள டிரத்துண்டுகள் கைப்பற்றப் பட்டன. இந்த மனிதக் கோட்டைப் போராட்டத்தில் முன்னணியின் நின்றவர்கள் ஒஎன்வி குரூப், கதககுமாரி, கே.வி. சந்திரநாத் என்ற எழுத்தாளர்கள் ஆவர். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் கற்றுப்புறச் சூழலைக் காப்பதிலும், காடுகளைக் காப்பதிலும் முண்வில் நின்று செயல்பட்டு வருகின்றது.
囊

Page 4
ஓவியச் சிலந்தி
“ஒவ்வொரு நூலையும் நிறங்களாக்கி சிரத்தையுடன் கீறிய கூடு,
வாழ்வின் துடிப்புகளால்
வசித்தலுக்கான பிரயத்தனங்களால்
கால நூல் இழுத்து
கனவுச் சிலந்தி காற்றில் கட்டியது!
அது இரையின் தேடலினால் வரைந்த. Lufu î6ör 6606Ivo!
கண்ணிர்த் துளியிலிருந்து
பெருத்து விரித்திட்ட முகம்.
மெளனத் துரினால் பூசி மெருகப்பட்ட உதடுகள்.
தன் இதயக் கற்பத்தில் தூரிகையைச் சுமந்தபடி, அபாயத்தை நோக்கி நகர்கிறது ஓவியர் சிலந்தி!
அழிவுக்காகவே இட்ட அழகுக் கோலமது
ஏளனங்களாய்வர்ணங்களுக்கள, கரைற்தோடும். அதன் வாழ்வின் பிம்பம்!
மெளனச் சுமைக்குள், ஜீவித வெடிப்புகளுக்கிடையில் கூடு பின்னிய . ஓவியச் சிலந்தி நானும்..!!!
அனார். -4-

க்
கூடு.
ܘܡ 8
 ിട്ട് .
അ ൽ
. ܕ ܡ
അജി
ീ
 ി ജ് യേീ ബ ജ ീ ആട്ടി
ളുപടി ജ
ർട്ടു ഋീ :(.
ർ ബ  ീ ി:
പ്
് (, , , ിന്ധു
 ീഴ് : ബ ൻ പ്ര് അ അി ജി യേ അിട്ടു. ീബ
. പ്ര പ്ര യി
ജം യു. ജെ ജ ീ.
ടൻ ിയും അട്ട് ജ്യ അ: അജ്ഞ
ജ്ഞ  ി :"
ജ: ജി. ീ ':
: ി
ട്ടുജി, പേർ ി
േീ} ീജ് ടു - ജ് ബ 3ീട്ടി ( ജ്
്ജ് ( , ിട്ടു 3ൂ, ിട്ടുജി, ി . :ജു, ഋ, അടു. " (ി
:' . : -
ജു ܝ .
അജി ജിം ക്ഷേ അട്ടിയ ജിയേ ജു
 ിങ്ങ് "ടി അ ': '് '

Page 5
சிறுகதைப்
விபவி சிறுகதை மேம்பட்டு அரங்கின் மார்ச், ஏப்ரல் மாதச் சிறுகதைகள் பற்றிய அரங்கில் திரு.சி.சிவகுமார் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் சில பகுதிகள்.
எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரை தெய்வம் வாட்டும் முற்பகல் அபாது செய்தவர் பிற்ப்பகல் பாதுபடுவார், நல்லவன் வாழ்வான், கேடு நினைப்பவன் கெட்டழிந்து போவான்; பொறுத்தார் பூமியாள்வார், தர்மம் தலைகாக்கும், நல்லவர்களுக்கு என்றும் நண்மையே விளையும். என்பன போன்ற வியாக்கியானங்களிலி 6 (Dg எழுத்தாளர்களுக்கு இருக்கும் அசைக்க (plg. LAUT 5 நம்பிக்கை மிகுந்த
விளக்கங்கள் சமூகத்தில் எந்தக் குழப்பங்களையும் ஏற்படுத்தக் கூடியனவல்ல என்பது உண்மைதான் ஏராளமான எளிய வாசகர் குழாத்தின் தேவையை தீங்கற்ற
அமைகின்றன என்பதும் உண்மைதான்
ஆனாலி, எமது இனிறைய வாழ்க்கைச் சிக்கலைப் புரிந்து கொள்ளவோ, விளக்கவோ இந்தக் கதைகள் முயல்கின்றனவா என்று நாம் கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும் நம் வாசக மனதில் புதிதாய் ஒரு சலனத்தை ஏற்படுத்தாத காலங்காலமாய்ச் சொல்லப்பட்டுவரும் கருத்துக்களை விளக்க இன்றும் அதே எவநசநழவலிந கதைகளைத் தருவது அவசியம்தான என்றும் கேட்டுக் கொள்ள வேண்டும்
பசுவையாவின் கவிதை ஒன்று சொல்வது போல அவரவர் கதையை, பிரச்சினையை, அனுபவத்தை உள்ளபடி எழுத முனைய வேண்டும் காதல் பற்றி, கோபங்கள் பற்றி, ரகசிய ஆசைகள் பற்றி, போடும் இரட்டை வேடம் பற்றி, காணும் கொடுமைகள் பற்றி. அனுபவித்தவாறு நேர்மையாக எழுதுவதே
தமம் அவன் முற்பகலில் செய்த
-5-

மண்ணிகள்
அன்று பிற்பகலில் தண்டனையைப் பெற்றான் என்பதை விளக்குவதற்கான பல நூறு நீதிக்கதைகள் எழுதப்பட்டுவிட்டன. நாம், முடிந்தால், பிற்பகலிலும் ஏன் அவன்
என்பதற்குக் காரணங்களைத் தேடி நம் அனுபவத்தில் உரைத்துக் கதையாக்கலாம்
தட்புச் செய்கிறவர்கள் எல்லோருமே தண்டனை பெறுகிறார்களா? தர்மம் எப்போதும் தலை காக்கிறதா? பொறுத்தவர்கள் பூமி ஆள்கிறார்களா? அப்பாவிகளுக் கெல்லாம் என்ன காரணத்திற்காக கஷ்டங்கள் வந்து சேர்கின்றன? இந்த சமூக அமைப்பும், நமது வாழ்வும் ஏதேனும் ஒரு நீதி ஒழுங்கின்படி, நியாயத் தன்மையுடன் தான் நடைபெறுகிறதா? இந்த வாழ்க்கை ஏன் அப்படி இருக்கிறது? இதை என்ன செய்யக்கூடும் நம்மால்?
எளிமையான விடைகள் தந்து எழுதும்படியாக எல்லாப் புதிர்களும் நம் பதில்களினுள்ளேயே அடங்கியிருக்கின்றனவா என்ன? நீருக்குள் தத்தளிக்கும் எறும்புக்கு புறா இலையை ஒடித்துப் போட்டால், அது
பூனைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் மத்தியஸ்தக் குரங்கு அப்பத்தைச்
முயலை, பொறுமையுடன் முயற்சிக்கும் ஆமை
நரியின் சாயம் ஒரு மழைவந்தால்
இவையும் இவை போன்ற நீதிகளைச்
மீண்டும் எழுதிக் கொண்டிருக்க அவசியமில்லை. அது போலவேதான், பணக்காரர்களின் திமிர், ஏழைகளின் நேர்மை, உழைப்பின் வெற்றி, உண்மையின் உயர்வு கயமையின் வீழ்ச்சி போன்றவையெல்லாம் திரும்பத் திரும்ப ஒரே போலச் சொல்லிக் கொண்டிருப்பது மிகுந்த சலிப்பைத் தருமென்பதை, எழுதுகிறவர்கள் தயைகூர்ந்து

Page 6
கவனத்திலெடுக்க வேண்டும்
நம் நாட்டுப் படைட்டாளிகள் என்று பார்க்கிறபோது புலம் பெயர்ந்து சென்று அங்கங்கே இருந்து எழுதுகிற பலதான்நமக்கு இன்றைய கதைகளின் போக்கைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்
இங்கே இந்த வார வெளியீடுகள மலர்களுக்கு வெளியே ஒன்றிரண்டு பேரைச் சொல்ல
ஷோபாசக்தி, சேனன், சுகன, கற்சுறா என்று பட்டியல் பெரிதாக இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்
இன்னொரு பக்கம் வரப்பத்திரிகைக் கதைகளைத் தேர்வு செய்கின்றவர்களிடமும் நாம் வினயமாக வேண்டிக்கொள்வதற்கு ஒன்றுண்டு வானொலியில் நேயர் ஆக்கங்கள் பற்றிக்குறிப்பிடும் போது சொல்வர்கள் “நாம் நேயர்களுக்கு எதைக் கொடுக்கிறேமோ, அதுதான் திரும்பி வரும்” என்பதாக நாம் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கும் கதைகளின்
நம் வார இதழ்களிலும் கொண்டு வருவதற்கு கதைத் தேர்வாளர்கள் ஆகவேண்டிய முயற்சியைச் செய்ய வேண்டும் என்பதையும் தாழ்மையோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்
இன்றைய சிறுகதைப் பாணிகள் போக்குகளைக் காட்டுவதான கதைகள் எதையும், இலங்கையின் முதன்மைத் தேசிய வார இதழில் பார்க்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது இதை இங்கு வெளியாகிற எல்லா வார சஞ்சிகைகளுக்கும் பொதுவாகச் சொலல்லாம். 40-50களின் கதை கூறும் பாணியையே இந்தக் கதைகள் அனைத்தும் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? சிறுகதை என்கிற இந்த வடிவமே நாம் வெளியிலிருந்து பெற்றுக் கொண்டது தான் வெளியே, இது இன்று பெற்றிருக்கும் வியக்திகளை ஏன்

நம்மவர்கள் யாரும் - குறிப்பாக வாரவெளியீடுகளில் எழுதுபவர்கள் யாரும் கண்டுகொள்ளாமலிருக்கிறார்கள்
தற்கால வெளியுலகப் போக்குகலோடு பரிச்சியத்தை வைத்திருப்பவர்கள் படைப்பாளிகளாக எழுத்தில் முன்வருவதில்லை, மறுபுறம, எழுதுகிறவர்கள் நமது சூழலுக்கு வெளியே பார்ப்பதில்லை அல்லது 3060களோடு வாசிப்பை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.
8.
இலங்கையில் சிறுவர்கள்
இலங்கையில் 10லட்சம் சிறுவர்கள்
சர்வதேச தொழில் அமைப்பு (ஜ எல். ஒ)
14000 குடும்பங்கள் மத்தியில் ஆய்வு நடத்தி
இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது.
1) இலங்கையிலுள்ள மொத்தச் சிறுவர்களின் எண்ணிக்கையில் 25 வீதமானவர்கள் தொழிலாளர்களாக வேலைக்கமர்த்தப் பட்டுள்ளர்கள்
0 இலங்கையில் 43 லட்சம் சிறுவர்களில் 20 வீதமானவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் சிறுவர் தொழிலாளர்களக வேலை செய்கின்றனர்.
L வறுமை நிலை காரணமாக 12சத விதமான சிறுவர்கள் தமது கல்வியைத் தொட ர, மு டி யா ம ல இ  ைட
நிறுத்தப்பட்டுள்ளனர்.
L இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கமர்த்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் 5 வயதுக்கும் 14
f64 i Li திலிருந்தேஇங் சிறுவர்கள் வேலைக்கமற்த்தப்பட்டுள்ளனர்.

Page 7
சரோஜன?
Safu 6 fu f Gof ஏற்பாட்டிலி , அண்மையில் சரோஜா திரைப்பட காட்சியும், கருத்தாடலும் நடைபெற்றது.
வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சரோஜா திரைப்படத்தின் நெறியாளரும் தயாரிப்பாளருமான சோமரத்ன திசாநாயக்க உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள், விமர்சகர்கள், ஆர்வலர்கள் கலந்து
கொண்டனர். வருணி, சரோ(ஜினி)ஜா என
இரு சிறுமிகளை வைத்து மனிதாபிமானத்தை முதனிமைப் படுத்துமீ நோ கீ கிலி எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட “சரோஜா' திர்ைப்படத்தைப் பார்த்து முடித்தபின் கருத்துரை வழங்கியோரும் கலந்துரையாடல் நடத்தியோரும் திரைப்படம் தம் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தினர்.
முதலில் கருதிதுரை வழங்கிய காவலூர் ராஜதுரை "திரைப்படம் என்ற ரீதியில் பக்கம் சாராது கதை அமைப்பது என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று. ஆனாலும் தமிழ் சமுதாயத்தைசீ சித் திரித் திருப்பது உணி மைக்கு புறம்பானதாகவும் உள்ளது. கதையமைப்பு இவ்வாறு அமைந்தாலும் படத்தின் ஏனைய தொழில்நுட்ப முறைமை கதையமைப்பு முறைமை சிறப்பாகவுள்ளது” என்று கூறினர்.
அதன் பின் கருத்துரை வழங்கிய கே.எஸ்.சிவகுமாரன் காட்சியமைப்பின் சிறப்பமி சங்களை எடுத்துக் கூறிய அதேவேளை கதையமைப்பு தமிழர் சார்பில் தமிழர்களை கொடூரமிக்கவர்களாக காட்சிப் படுத்தப்பட்டது போல் உள்ளது என்று குறிப்பிட்டார். கருத்துரை வழங்கிய சிவகுமார் “சிங்கள மக்களில் தமிழர்கள் தங்கி நிற்க வேண்டும் என்பதையும், அப்படித்தங்கி
-7-

நின்றால், சிங்கள மக்களால் தமிழர்கள் ஆதரிக்கப்படுவார்கள் எண்பதையும் எடுத்துக்காட்டுகிறது இப்படம.” என்று குறிப்பிட்டார்.
இப் படி பலரது கருத்தும் கதையைச் சுற்றியே நின்றது. தேவதாசன், அதைத் தவிர்த்து “இப்படம் மனிதாபிமானத்தைக் காட்டுகிறது. சிறு பிளி னைகளை மையப்படுத் தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் சம்பந்தமாக எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அதாவது இதில் குறிப்பிடப்படும் 'கொட்டி' என்ற புலி அமைப்பு LTTE. யை குறிப்பிடுகிறதா? அல்லது தமிழ் இயக்கங்கள் அனைத்தையும் குறிப்பிடுகிறதா?” என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கான விடை கூறப்படவில்லை.
அங்கு கருத்துக் கூறிய சரிநிகர் சிவகுமார், இப்படத்தின் கருத்தை மாற்றாது "தமிழ்ப் பாத்திரங்களை சிங்களப் பாதிதிரங்களாகவும் சிங் களப் பாத்திரங்களாகவும் மாற்றி சற்று யோசித்துப் பாருங்கள், இதன் போலி புரியும்” என்றார்.
அங்கு கருத்துக் கூறிய பெளஸர் " இத்தகைய இக்கட்டான கால கட்டத்தில் இத்தகைய ஒரு படத்தை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. மனிதாபிமானத்தை எடுத்துக் கூறும் இப்படத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும்” என்றார்.
அங்கு வந்திருந்த மற்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கையில், இனமுரண்பாடு, கதையில் முதலில் பாடசாலையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்பதை நன்றே வலியுறுத்தி அதன் சாத்தியப்
என்றும், குழந்தைகளிடம் முதலில் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும. அதை இத்திரைப்படம் நன்கு காட்டுகிறது

Page 8
என்றும் குறிப்பிட்டுச் சென்றனர்.
உணி மையூரிலி இதுவரை இனமுரண்பாடு சம்பந்தமாக எடுக்கப்பட்ட சகல திரைப்படங்களும் செய்யாததை இப்படம் செய்திருக்கிறது. அது என்னவென்றால் வெளிப்படையாகவே தழிழருக்கான சமஉரிமை பற்றிக் கதைக்கையிலும், துட்டகைமுனுவின் வரலாறு பற்றிக் கூறுகையில் அவனை ஹிட்லருடன் ஒப்பிட்டு இன வாதியாகக் காட்டுகையிலும் 6. பாத்திரங்களினூடாக உண்மை பேச முனைந்திருப்பது
ஆயினும் "இப்படம் அரசியல் பற்றி கதைப்பதற்கு எடுக்கவில்லை என்றும், கலைத்துவ ரீதியில் இன்று காணப்படும் முக்கிய பிரச்சினையில் மனிதாபிமானத்தை வெளிக் காட்ட குழந்தைகளை அணுகியிருப்பதும்தான் எனது தேடல்" என நெறியாளர் கூறினர்.
ஆனாலும் சில தமிழி கீ கலைஞர்கள் இப்படத்தின் கதையம்சத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ற நிலையிலேயே கருத்துக் களை முன்வைத்தனர்.
இதன்போது “சரோஜா படத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்தும் நிறைய எதிர்ப்புகள் வந்தன. அதே போல தமிழர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதுவே வெற்றிதான" என்றார் நெறியாளர்.
சரோஜா திரைப்படம் திரு சோமரத்ன திஸநாயக்காவின் முதலாவது திரைப்படம். அதாவது அவரால் முதல் முதலாக நெறிப்படுத்தப்பட்டது. அப்படியிருந்தும் பங்களாதேஷ், கேரள ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுச் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேசிய திரைப்பட விழாவில் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்ட மூன்று படங்களில் சரோஜாவும் ஒன்று எண்பது குறிப்பிடத்தக்கது.
-8-

எனது அரசியல் கட்சிக்கு
அறிமுகமற்ற மனிதர்களிடமும் நீ எனக்கு சகோதரத்துவம் கொடுத்தாய். வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லாவற்றின் மொத்த வலிமையையும்
நீ எனக்கு கொடுத்தாய், ஒரு புதிய பிறப்புப் போல நீ எனது தேசத்தை எனக்குக் கொடுத்தாய், தனியனான மனிதனுக்குக் கிடைக்காத சுதந்திரத்தை நீ எனக்கு கொடுத்தாய் என்னுள் கருணையின் வளம் நெருப்புப் போலக் கணண்றெரியச் செய்ய நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய். ஒரு மரத்துக்குத் தவிர்க்க இயலாத உயரத்தை நீ எனக்குக் கொடுத்தாய், மனிதர்களின் ஒருமையும், பண்முகத்தண்மையும்
நீ எண்ணைத் தகுதியானவனோக்கினாய். எல்லோருடைய வெற்றியிலும் என்னுடைய அந்தரங்கத் துயர்கள் இறந்து போவது எவ்வாறு என்று நீ எனக்குக் காட்டித் தந்தாய், எனது சகோதரர்களின் கடினப் படுக்கைகளில் இணைப்புற
நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய். பாறை மீது உருவாக்குவது புேல யதார்த்தத்தின் மீது நிர்மாணம் மேற்கொள்ள நீ எண்ணைத் துரண்டினாய். மந்த புத்திக்காரன் மீது விழும் சாட்டை போல கொடுஞ் செயல்களுக்கு என்னை எதிரியாக்கினாய். உலகத்தினி புதிதுணர்வையும் சுகத்தினி சாத்திமங்களையும் நீ எனக்கு கற்றுக் கொடுத்தாய். நீ என்னை இறப்பற்றவனாக்கி இருக்கிறாய்எவ்வாறெனில் இனி நான் எனக்குள்ளேயே ஒடுங்கமாட்டேன்.
பாபல்லோ நெருதா
தமிழிழ் : கவிஞர் சுகுமாரண்

Page 9

ரைந்து விடு
6.
ரைந்து விடு
திரும்பிச் செல்
ளை நான்
சந்திக்கிறேன் - ஆதலால்
திரும்பிச் செல்
விடு - நான்
66t
ய்ந்து போ! - நாம்
A'Gà Túb - SigEGGIATGò fisabi (8 fr!
றைந்து கிட
ஸ்
விழுங்கி
தலால்
றைந்து கிட
-9-

Page 10
தணிக்கை
மக்கள் நலன் கருதி ஜனாதிபதியால் அணி மையரிலி நாடு முழுவதும் யுத்தநிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பொதுஜனப் பாதுகாப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் கடுமையான செய்தித் தணிக்கையும் அமுலுக்கு வந்தது. தணிக்கையின் நோக்கம் என்ன? பொய்ச் செய்திகள் வராமல் தடுப்பது உண்மைச் செய்திகள் வருவதை உறுதி செய்வது. இது சாத்தியமா? இதன் விளைவு அரசு எதிர் விளைவுக்கு முகம் கொடுக்க வேணி டியுளி எது, அதாவது அரசு பொய்வதந்திகளின் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
தணிக்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு பொய் வதந்திகள் பரப்பப் படுகின்றன. வதந்திகள் வலுவானவை. வேகமானவை. இவை பிசாசு. சாமானிய பிசாசல்ல, காட்டேறிப் பிசாசு இந்தக் காட்டேறி பிசாசைக் கட்டவிழ்த்து விடுவது யார்? சமூக விரோதிகள, குறுகிய அரசியல் லாபம் தேடுபவர்கள், இன வெறியர்கள், பேரினவாதிகள் ஆகிய தேசத்துரோக தீய சக்திகள் தான் பொய் வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டுப் பரப்புபவர்கள். இவர்களின் நோக்கம் என்ன? சமூகக் கொந்தளிப்பையும் இனக் கலவரங்களையும் கொணிடுவந்து மனித சங்காரம் செய்வதுதான் அரசு எந்த நோக்கத்துடன் தணிக்கையைக் கொண்டு வந்ததோ அந்த நோக்கத்திற்கு எதிரான விளைவுகளுக்கு அரசு முகம் கொடுக்க வேண்டி வரும். இது அரசுக்கு பெரும் சவால்
பத்திரிகைத் தணிக்கையை மீறியமைக்காக சில பத்திரிகைகள் வெளிவருவது தடை செய்யப்பட்டுள்ளது. தணிக்கை விதிகளை மீற்யமைக்காக யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உதயன் அலுவலகம் மூடிச் சீல் வைக்கப்பட்டது. கொழும்பில் "சண்டே லீடர்" ஆங்கில
-10

வாரப்பத்திரிகை வெளி வராமல் கதவு மூடப்பட்டுள்ளது. சிங்கள “றாவய" பத்திரிக்கை எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனைப் பேணுவதற்கு இத்தகைய தடை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இது அரசின் கடமை. ஆனால் இதன் மூலம் இப்பிரச்சினைக்கு முடிவு கண்டுவிட முடியுமா?
தணிக்கையை மீறியதற்காக பத்திரிகைகளை மூடி விடுவதன் மூலம் இப்பிரச்சினைனையத் தீர்க்க முடியுமா? இதனால் ஓரளவு நன்மை ஏற்படும். அதே வேளை எதிர் விளைவுகளும் ஏற்படத்தான் செய்யும் மூடப்பட்ட பத்திரிகை நிறுவனங்கள் சும்மா இருக்கப் போகின்றனவா? அவை மாற்று நடவடிக்கைகளை எடுக்கக் கூடும். அரசு இந்த மாற்று நடவடிக்கைகளுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நடவடிக்கைகள் சங்கிலித் தொடராக நீண்டு செல்லும் இது சமூகத்தைப் பாதிக்கக் கூடிய விளைவுகளை ஏற்படுத்தும், அதாவது இந்த சங்கிலித் தொடர் நடவடிக்கைகள் நிச்சயமாக ஜனநாயகச் செயற்பாடுகளைப் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தும்.
மக்கள் செயற்பாட்டின் மூலம் தான் ஜனநாயத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும் கடுமையான செய்தித் தணிக்கையினால் ஜனநாயகத்தைப் பேணுகின்ற மக்கள் சக்தி செயற்பாடற்ற நிலைக்குத் தள்ளப்படும். மக்கமள் சக்தி செயற்பாடற்ற நிலை உருவாகும அதே வேளை, மக்கள் விரோத, தேசத்துரோக சக்திகளின் செயற்பாடுகளுக்கு மக்கள் போர்க் குரல் எழுப்ப முடியாத, செயற்பாடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவர். இச்சூழ்நிலையில் ஜனநாயக விரோத, மக்கள் விரோத பாசிஸ் சக்தி நிச்சயம் மேலோங்கி வருவது தவிர்க்க முடியதது. அதேவேளை அரசிற்கு ஆதரவு கொடுக்கக் கூடிய ஜனநாயக சக்தி

Page 11
செயற்பாடற்று பலவீனமடைந்து பாசிஸ் சக்திக்கு எதிராகப் போராடமுடியாத நிலை எற்படும். அரசிற்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலை ஏற்பட்டுவிடும். உலகின் கடந்த கால வரலாறு எமக்கு இதைப் புலப்படுத்துகின்றது.
எமது நாடு இன்று நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்ற இந்த இக்கட்டான நிலையில் வெகுஜன ஊடகங்களின் குறிப்பாக செய்தித்தாள்களின் பாத்திரம் பற்றியும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். பத்திரிகை உலகில் பத்திரிகா தர்மம் அதாவது நடுநிலை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றதா? என்ற கேள்வி எம்முன் உள்ளது.
கடந்த காலத்தில் நமது நாட்டில் பத்திரிகைகள் வகித்து வந்த பாத்திரமென்ன? சில சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், லாபம் தேடும் நோக்குடன் பரபரப்பான செய்திகளையும் இன முரண்பாட்டை வளர்த்து கூர்மைப் படுத்தும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்துள்ளன. நாட்டில் இன வெறியையும் கொந்தளிப்பையும் வன்செயல்களையும் ஏற்படுத்திய மக்கள் விரோத, இனவெறித் தேசத் துரோகிகளால் எழுதப்பட்டு வந்த கட்டுரைகளையும் செய்திகளையும் தொடர்ச்சியாக சில சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்துள்ளன. நாட்டிடை இன்று இந்த குருதி ஆறு ஓடும் நிலைக்குக் கொண்டு வந்த சக்திகளில் சில செய்தித்தாள்களும் பெரும் பங்கு வகித்து வருகின்றன என்பது மறுக்க முடியாது.
ஊடகத் துறையில் புரையோடியுள்ள தீய சக்திகளின் சமூக விரோத, இனக்குரோத, வன்முறையைத் துாண்டி வருகின்ற செயல்பாடுகளுக்கு எதிராக ஆரம்பத்திலேயே அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துர்அதிஷ்டவசமாக, எமது நாட்டில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், தாங்கள் அதிகாரத்திற்கு வருவதற்கும், தமது
-11

இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இந்தத் தீய சக்திகளில் தங்கியிருந்து அவைகளை ஆயுதமாகப் பாவித்து வந்துள்ளன. இதனால்தான் நமது நாட்டிற்கு இண்று இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று இந்த இக் கட்டான நிலையிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதற்கு தற்போதய அரசும், மக்களும் ஜன்நாயக சக்திகளும் விழிப்பாக இருந்து இத்திய, தேசவிரோத சக்திகளைத் துடைத் தெறிவதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம். ஆனால் செய்தித் தணிக்கை மூலம் இது எவ்வளவு சாத்தியப்படும் என்பது ஆலோசிக்க வேண்டியதொரு விடயம். மக்கள் நலனை முன்நிறுத்தி, மக்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் மீது தங்கியிருந்து, ஜனநாயக சக்திகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த அரசு செயற்பட்டால் நிச்சயமாக இந்தத்திய பாசிஸ் சக்தியை
அழித்தொழிக்க முடியும்
(அமெரிக்காவில் துப்பாக்கிக்
கலாசாரம்
வேருடாந்தம் அமெரிக்காவில் 32000 பேர்
வருடம் தோறும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுபவர்களில் சிறுவர்களினதும் இளைஞர்களினதும் எண்ணிக்கை 4200
1997ல் மட்டும் துப்பாக்கிச் சூட்டி ல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 32436 பேர்
இதைக் கொண்டு வந்த அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக, துப்பாக்கி உற்பத்தி

Page 12
மனிதர்களின்
சாருப
முதலாளித்துவத்தின் பொக்குள் கொடியுடன் ஒட்டிப் பிறந்த பாட்டாளி வர்க்கம் தான் உன் தத்துவத்தின் தளம்
6াd (8 இருளில் தடவிக் கிடந்த அடிமை ஜனத்திரள்கள் உன் சிந்தனைச் சிகரத்ை பற்றி ஏறிய பின்னர் தான் சிரிப்பைச் சந்தித்தன.
உன்னுடைய தோள்களில் லெனின் தன்னுடைய நாட்டில் செங்கொடியை நாட்டினா
உன்னுடைய சிந்தனைச் சிகரங்களின் மீது நின்று
DIT 9 சீனத்தின் மீதும் சிவப்பு ஒளிரச் செய்தான் ஆயினும் நீ பாவிகளுக்கு இரட்சகனும் பரலோகத்தின் தூதுவனு நீதிக் கோரிக்கைகளின் நிமிர்ந்த மனிதர்களின் ை மார்க்ஸ் நீ மனிதர்களின் மனிதன் மகாத்மாக்களின் தலைவ ஆயினும். ஆயினும் நீ எங்களின் தோழன் ! எங்களின் தோழன் !
-12

ன் மணிகண் மதி தன
நின்று தான்
தான்
சத்திரங்களை
நெஞ்சம் நீ கயும் நீ

Page 13
முற்போக்கு எண்
an SELarefsir a
சரேசன் சர்க்கார் அவர்கள் நடிது காலத்திய தனிச் ஆவர். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் அவர் ை டாக்கா பல்கலைக்கழகத்தில் புதிய வரலாற்றுத்து மாநிலக் கல்லூரி வரலாற்றுப் போராசிரியராகவும், ஜாத துணைத் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார். . கொண்டவராகவும் நமது தேசத்தில் மார்க்ஸிஸ்க் அவர் சிறப்புற்று விளங்கினர். “வங்காள மறுமலர்ச்சி கருத்துக்கள்.
"முற்போக்கு" என்பது திட்ட வட்டமான இலக்கணம் கூறமுடியாத ஒரு சொலி. விரும்பத்தக்க பெரிய மாறுதல்களை நோக்கிச் செலீவதே முற்போக்கு எண்று பொதும் படையாகக் கூறினாலி அது அனைவருக்கும் ஒரவு ஏற்புடையதாக இருக்கலாமீ. ஆனாலி இனிறைய சூழ்நிலையானது ஒரு திட்டவட்டமான நவீன பொருளை அச்சொல்லுக்கு எல்லாவிடங்களிலும் தந்துள்ளது. சோசலிசத்தை விரும்புவது, சோசலிச அமைப்பிற்கு வழி செய்வது ஆகியவையே உண்மையான முற்போக்கு என்று இன்று ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. உலகிலும் நம் நாட்டிலும் பலர் வர்க்க பேத மற்ற ஒரு புதிய சமுதாயத்தை நிறுவுவதைத் தமது குறிக்கோளாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால்
வருகின்றன. இன்றைய வரலாற்று நிலையை உண்மையாக கூறுவதாக இதைக் கருதி வேண்டுமே தவிர, பல்வேறு கோட்பாடுகளையும் பற்றிய மதிப்பீடாக கருதக்கூடாது.
கலை இலக்கியம் பற்றி மதிப்பீடு செய்வதற்கு தேவையான விதி முறை எதையும் கம்யூனிஸ் இயக்கத்தினி பிதாக்கள் வகுத்துச்செல்லவில்லை. தத்துவம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றிலேயே அவர்கள் முக்கியமாக கருத்தைச் செலுத்தினர்.
-13

றசல் என்ன? ஈர்க்கார்
சிறப்பு மிகுந்த வங்க அறிஞர்களுள் ஒருவர் ரலாற்றுப் பட்ட மேற்படிப்பு ஆசிரியராகவும், றையின் சிறப்புப் போராசிரியராகவும், கல்கத்தா ஷ்பூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் அவர் 1920லிருந்து மார்க்ஸிஸத்தில் பற்றுக் கல்வியை நிறுவியவர்களுள் ஒருவராகவும் என்ற அவருடைய நூலிலிருந்து பெறப்பட்ட
மாரக்ஸிய தத்துவத்தை ஏற்றுக்
கொள்வதற்கு வழி செய்யும் சமுதாய விழிப்புணர்வோடு நேரடியாகத் தொடர்பில்லாத செயலும் சிந்தனையும் கூட பெரிய சமுதாய மாறுதல்களுக்கு அல்லது முன்னேற்றத்துக்கு பெருந்துணை புரிய முடியும் என்பதற்கு ஏராளமான சான்றுகளை நவீன கால வரலாற்றில் காணமுடியும் மார்க்ஸின் வரலாற்று ரீதியான வோகாயத வாதத்தின் (HISTORCAL MATERIALSM) முக்கியமான முடிவுகளில் அது ஒன்று கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ள முன்னேற்றத்தை அளந்தறிவதற்கு இது பெரிதும் பயன் படுகிறது. லெனின் கூறியது போல் இயக்க இயல் ( DIALETICS) என்பது பல கோண மதிப்பீடு ஆகும்.
இண்றைய வங்காள கலாசாரத்துக்கும் முற்போக்குக்கும் என்ன தொடர்பு என்று சிலர் கேட்கக் கூடும். பழைய பாரம்பரியத்தோடு சிறிதும் தொடர்பில்லாமல் எதிர்காலத்தில் கலாசாரமானது தானாகவே வளரும் என்று பலர் நம்புகின்றனர். முற்போக்கு பற்றிய இயக்க இயல் கோட்பாடானது இந்த நம்பிக்கை தவறானது என்பதைக்காட்டும். முன்னேற்றம் என்பது ஒரே நேர்க் கோட்டில் செலீவதலில எண்பதையும், பழைமை அனைத் ம் அறவே புறக்கணித்து விடுவதல் எண்பதையும் அது காட்டுகிறது. பழைய

Page 14
கலாசாரத்தில் மாறுதல்கள் செய்யப்படும், அதை அணுகும் முறையில் மாறுதல்கள் ஏற்படும், 6 L T o "l u at ay an 6) காலாவதியானவைகளைந்தெறியப்படும். புதிய வகையிலான புதிய இலக்கிய கலைம் படைப்புகளுக்கு வழி பிறக்கும பூச்சஷ்வா சமுதாயத்தில் உருவான சாதனைகள் அனைத்தும் வர்க்க பேதமற்ற புதிய சமுதாயத்தில் அழிந்து போகும் எண்பதற்கு இக்கூற்றில் என்ன ஆதாரம் இருக்கின்றது? சோவியத் ரஷ்யாவின் அனுபவம் தீர்க்கமானது. பூர்க்ஷவா சமுதாயத்துக்கு முந்திய கிராமியக் கலாசாரமும், பூச்சுஷ்வா கலை உலகின் சிறந்த அம்சங்களும் - சேஷக்ஸ்பீயர் முதல் 19ஆம் நூற்றாண்டு ரக்ஷயா தோற்றுவித்த கலை இலக்கிய மேதைகள் வரையில் ஈட்டிய சாதனைகள் அனைத்தும் - புதிய ரக்ஷயாவில் ஆர்வத்தோடு போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன.
- பூர்சஷ்வாக் கலாசாரம் பற்றிய நமது கருத்துக்களில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, சமுதாய மாற்றம் ஏற்படும் நேரத்தில் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அதைப் பற்றிக் கொள்கிறது. அதன் விளைவாக ஒரு வித மூப்பும் தளர்ச்சியும் அதைப் பீடித்து, அதன் படைப்பாற்றலைப் பாதித்து விடுகிறது. இரணடாவதாக, பூச் கூழ்வா கலாசாரமானது ஒரு சிறிய வட்டத்தோடு மட்டுமே நின்று போவது, மாக்ஸிம் கார்க்கியின் நினைவுக்கு அஞ்சலி செய்வதற்காக நிகழ்ந்த கூட்டமொன்றில் உரையாற்றிய ஆதத்ரே கைட் (ANDREGDE) கலாசாரம் என்பது இன்னமும் சுற்றுமதிலுக்குள் அடைபட்டுக்கிடக்கும் ஒரு சிறிய தோட்டமாகவே உள்ளது என்றும், அதனுள் புகுவதற்கு பாமர மக்களுக்கு உரிமையில்லை என்றும் கூறியது மிகவும் பொருத்தமானது. வர்க்க பேதமற்ற சமுதாயம் நிர்மாணிக்கப்படும் போது அந்தச் சுற்று மதில் தகர்ந்துவிடும்.
எதிர்கால சமுதாயத்தில்
பழைய கலாசாரம் பழையது என்ற காரணத்தினால்
முறையில் ரசிக்கப்பட்டு மேலும் மேலும் அது வளர்ச்சியுறுவதும் சாத்தியமே. இருப்பினும் எல்லா நூாலிகளும் கால வெள்ளதீதை எதிர்த்து நிற்பதில்லை. அவற்றில் எது நிலைக்கும், எது
-14

விடுவதில்லை. இவையும் வளர்ச்சி பெற்று, கால மாறுபாடுகளுக்கு ஏற்ப புதிய அளவு கோல்கள் உருவாகின்றன. அதாவதுநாம் இலக்கியங்களைப் பார்க்கும் முறையும் கூட சமுதாயச் சூழலைப் பொறுத்தே இறுதியில் அமைந்து விடுகிறது. எனவே, இன்றைய பூர்சஷ்வா கலாசாரத்தில் எந்த அளவு எதிர்காலத்திலும் நீடிக்கக் கூடியது என்பதை இன்று மேலேட்டமாகக் கூற இயலாது.
ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பிலிருந்து தாம் விலகி நிற் கிற அதே நேரத்திலி, அது நிர்மாணிக்கப்படுவதை ஆதரித்து வரவேற்கின்ற மன உறுதியும் சுதந்திர உணர்வும் படைத்த மனிதர்களும் இருக்கின்றார்கள். ஸ்பெயினில் பாசிஸ்வாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிய வேனையில், “தொழிலாளர்களே, எங்களது கரங்கள் இதோ இருக்கின்றன. நாங்கள் உங்களுக்காகவே இருக்கின்றோம்” என்று அறை கூவல் விடுத்தர் ரோமன் ரோலண்ட்
அழிவுறும் சிறுவர்கள்
சர்வதேச கல்வியகத் தகவல்
C
0 220 லட்சம் அரைப்பங்கினர் அதாவது 10 லட்சம் சிறுவர்கள் அகதிகளாயுள்ளனர். 0 கடந்த 20ஆம் நூற்றாண்டில் 20 லட்சம் சிறுவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளனர். 0 யுத்தத்தில் காயமடைந்த சிறுவர்களின்
எண்ணிக்கை 80 லட்சம். L நிரந்தரமாக ஊனமுற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரையாகும். L அங்கோலாவில் கண்ணிவெடியில் கால்கனை இழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 80,000, 0 தங்களுடைய பெற்றோர்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டு வாழ்கின்ற சிறுவர்களின் எண்ணிக்கை 120 லட்சம். 0 கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 3 லட்சம். 0 125 மிலி லியண் சிறுவர்கள் (14-15 வயதுக்குட்பட்டோர்) பாடசாலைக்குச் செல்லாமல் முழு நேர வேலையில் அமர்த்தப் பட்டுள்ளனர்.

Page 15
இலக்கியத்தில் புதுப்புனல்
மலையகத்தில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுதி ஒன்று குறிஞ்சிமலர்கள். மலையக வெளியீட்டகம் இந்த நுாலை வெளியிட்டிருக்கிறது.
குறிஞ்சி மலர்களிலே பண்னிரண்டு சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. இக்கதைகள் எல்லாம் மலையக எழுத்தாளர்களது படைப்புகள் எண்பதும் அத்தனை எழுத்தாளர்களும் மகளிர் என்பதும் இங்கு விதந்து குறிப்பிடவேண்டிய அம்சங்கனாகும். ஆமீ குறிஞ்சிமலர்கள் மழையகத்து பெண் எழுத்தாளர்களுடைய படைப்புகளை வெளிக்கொணர்வதற்காகவே தொகுக்கப்பட்ட நூல்.
குறிஞ்சமலர்களைத் தொகுத்து வெளியிட்டவர் திரு அந்தனி ஜீவா. இவர் தமது பதிப்புரையிலே, "மலையகச் சிறுகதைத் துறையில் ஆணி ஆதிக்கமே நிலவியது அவர்களின் படைப்புகளே போசப்பட்டன: அவர்களின் எழுத்துகளே நூலுருவப் பெற்றன” என்று தமது ஆதங்கத்தைக் கூறி, பெண் எழுத்தாளர்களது சிறுகதைக்கு என ஒரு தொகுதி வெளியிடப்பட வேண்டிய அவசியத்தை வற்புறுத்துகிறார்.
பன்னிரண்டு எழுத்தாளர்கள். ஒருவருக்கு ஒருகதை என்ற வகையில் பண்னிரண்டு கதைகள். இந்த எழுத்தாளர்களுள் சிலர் சிறுகதைப் புனைவில் நீண்ட அனுபவம் பெற்றவர்கள். ஏனையோர் அனுபவம் குறைந்தவர்கள். இவர்களுடைய எழுத்தனுபவ முதிர்ச்சியையும் படைப்பிலக்கிய ஆற்றலையும்இங்குள்ள ஒவ்வொருகதையிலும் காணக் கூடியதாயிருக்கிறது. வெவி வேறு எழுத்தாளர்களது. பல்லினமாகிய சிறுகதைகளின் தொகுப்பு என்பது இந்த நூலுக்குரிய ஒரு
-15
 

கவர்ச்சியாகும்.
இந்த நூலில் எழுதியுள்ள படைப்பானிகள் அனைவரும் மலையகத்துப் பாட்டாளி வர்கத்தினது வாழ்க்கைப் பிரச்சினைகளையே தங்களது கதைக் குக் கருவாகக் கொண்டிருக்கிறார்கள். இது இந்த நூலுக்கு இருக்கின்ற - இருக்க வேண்டிய வலு தோட்டத் தொழிலாளரது தொழிற் பிரச்சினைகள், குடும்பச் சிக் கலீகள், கலீவி நிலை பரங்கள், மூடநம்பிக்கைகள், இளம் சந்ததியினாது போக்குகள் எனப் பலவேறு பிரச்சினைகளை இங்குள்ள கதைகள் நம்முன் வைக்கின்றன. இத்தகைய கருத்தோட்டம் இந்த நூலினது நோக்கத்தை வெற்றி பெறச் செய்துள்ளது.
இந்த நுாலுக்குச் சிறுகதை வழங்கியவர்களில் நால்வர், மலையகத்தில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெறிறவர்கள். நுாலினி இறுதியிலே, குறிஞ்சிமலர்களின் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர்கள். பண்னிரண்பேரையும் பற்றிய குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன. இந்த அறிமுகம் இந்நூலுக்கு அவசியமான - பயனுள்ள ஓர் அங்கமாகும்.
இந்த நூலிலே மொழிசார்ந்த பிழைகளும், அச்சுக் கோப்பில் ஏற்படக்கூடிய தவறுகளும் பரவலாக கீ காணப்படுகின்றன. இவை தவிர்க்கப்பட்டிருத்தல் வேண்டும் பிழையற்ற பதிப்பு நூலின் மதிப்பை உயர்த்தும்.
குறிஞ்சிமலர்களின் நூலினது அட்டைப் படம் ஓவியர் எஸ்டி சாமியினது கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது. அது கருத்தும் கவர்ச்சியும் கொண்டதாக அமைந்து குறிஞ்சி நிலத்தை நடிது கண்முண் கொணர்கிறது!
இந் நூலின் விலை ரூபா 100ஃg. கிடைக்குமிடம் : மலைகய வெயிமீட்டகம், த.பெ.இலக். 32. கண்டி, =வா. இராசையா.
நூல் ஆய்வு நூல் : சிவாவின் சிறுகதைகள்

Page 16
நூல்ஆய்வு
நூல் சிவாவின் சிறுகதைகள் ஆசிரியர் : வண்ணை சேசிவராஜா வெளியீடு : யாழ் இலக்கியவட்டம் யாழ்பாணம்
ஆஇரத்தின வேலோன்
வண்ணை சே.சிவராஜா கடந்த நான்கு தசாப்தங்களாக தான் எழுதிய சிறுகதைகளுள் பதினறினைத் தொகுத்து “சிவாவின் சிறுகதைகள்' எனும் மகுடத்தில் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் அறுவடை செய்துள்ளர் ஒரு பிராந்தியத்தின் நாற்பது நிகழ்வுகளை தனது ஒரே தொகுதியிலேயே பதிவு செய்ய முனைந்திருக்கும் ஆசிரியர் மேற்படி காலகட்டத்தின் இறுதிக் கூற்றில் அம்மண்ணில் இடம் பெற்ற ஒரு இனத்தின் இடப்பெயர்வு அவலங்கள் பற்றிப்பேசியிருப்பது மனதைக் கவ்வ வைத்திருக்கின்றது.
யாழ் மண்ணிலிருந்து வெளியேறிய எழுபதினயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்களின்
இலக்கியமாக்கியிருக்கும் சே.சிவராஜாவின் பண்பும் மனிதனை, மனித விழுமியங்களை, அவனது உன்னத பண்புகளை பரந்த மனப்பாங்குடன் படைப்புகளில் ஆசிரியர் சித்திரித்த பங்கும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியன. கடந்த ஆண்டில் வெளியான “கசின் சிறுகதைகள்” முதல்உடுவில் அரவிந்தனின் உணர்வுகள் வரையிலான பத்து சிறுகதைத் தொகுதிகளுள்ளும் சிவாவின் சிறுகதைகள் வேறுபட்டுத் தனித்துவத்துடன்
 

தனித்துவத்துடன் திகழ்வதற்கு, சிவராஜாவின் தாமீக சிந்தனையின் இத்தகைய வெளிப்பாடுகளே காரணமாக அமைகின்றது.
"நீங்கள் ஊரைவிட்டு வந்து, ஐந்து வருடங்களுக்குப்பின், நாங்களும் ஊரைவிட்டு எழும்ப வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது. ஹாஜியார்”என்று கந்தசாமி மாஸ்டர் கூறினர். “தெரியும், தெரியும். எல்லாம் அல்லாஹற் பார்த்துக் கொள்ளுவான்' என்று
மிஸ்கின் பதில் கூறினர்.
“இன்ஷா அல்லாஹி" என்ற மேற்படிகதையில் அந்ண்பேன்னியாக ஒரே மணி னில் ஒன்றாக வாழ்ந்த இரு
முடிவில் மண்ணைவிட்டு சகலருமே மழைக்கால இரவொன்றில் அகதிகளாப் கப்பட்ட வரலாற்றினையும் சூசகமாக கூறிநிற்கும் கதாசிரியரின் துணிவும், தைரியமும் வரவேற்கத்தக்கது.
வண்ணை சிவராஜாவின் பரந்த சிேற்குள் உட்பட்டிருக்கும் ந்த களத்துள் தனது கற்பித்தல் அனுபவங்களின்
futáು - ñas “澳 என்ற யாழ்ப்பாணக் கலாசார மாற்றங்களின் ஒரு ெ :{5} 朗 நீர் ல் என்ற கதையும் குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையானது பொறுப்பற்றவர்கள் மத்தியில் எப்படியாக துர்விநியோகமாகின்றது என்ற சித்திரிப்பு சிவராஜாவின் முப்பத்தைந்து வருட ஆசிரிய அனுபவம் தந்த முதிர்ச்சியின்
சகலரையும் வெளிநாட்டிற்கனுப்பிய முதியவர் ஒருவர, ஓர் இளைஞனைத் தனிமைக்குத்
திரும்பி வந்ததும் அந்த இளைஞனைத் தவிர்ப்பதோடன்றி, "அது ஒரு வேலையில்லாத பொடியன், இங்கை வந்து ஒவ்வொருநாளும் கழுத்தறுக்கும்" ஒரேயடியாகவே தூக்கியெறிவதும் யாழ் மண்ணின் சில முதியவர்களை மனக்கண் முன் நிறுத்தும் சிறந்த சித்திரிப்பு "இத்தொகுதியின் உச்சமான கதை என நான் வடிகாலையே கருதுகிறேன்

Page 17
என முன்னுரையில் கலாநிதி செங்கை ஆழியான் கூறியிருப்பதுவும் இவ்விடத்தே மனங்கொள்ளத் தக்கது.
‘சிறுகதை' என்ற இலக்கிய வடிவம் பற்றிய பிரக்ஞை பூர்வமான அறிவு வண்ணை சிவராஜாவுக்கு இருக்கின்றது என்பதை 'வடிகால் போன்ற தொண்ணுராறுகளின் பிற்பகுதியில் அவர் எழுதிய கதைகள் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. காலத்தைப் பின்நோக்கிகப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வண்ணமாக, ஆணி டு ரீதியிலி கதைகளை வரிசைப்படுத்திய நூலின் தொகுப்பு, அண்றைய யாழப்பாணத்தை நினைவு கூர வைக்கின்ற அட்டைப்படம், நேர்த்தியான அச்சுபதிப்பு, இவைகள் நூலில் தரிசிக்க தக்க சிறப்பான அம்சங்கள்.
தனது நீணிட அனுபவ முதிர்ச்சியிலும் தனித்துவமான ஆளுமையினி வளர்ச்சியிலும் வித்தியாசமான அனுபவங்களை வாசகர்கள் நுகரத்தக்க வகையில், மேலும் ஆழமான நூல்களை வெளிக்கொணர வண்ணை சே.சிவராஜா வல்லவர் என்ற நம்பிக்கைக்கு அவரது கன்னி முயற்சியான "சிவராஜாவின் சிறுகதைகள்' சாட்சியாக அமைந்திருப்பது மன நிறைவைத் தருகின்றது.
முடிவு
குட்டிக் கதை அது ஒரு பழைய கட்டில் அவன் வேலை முடிந்து வந்து அதில் படுத்துக் கொள்வான்.
சில வேளை முதுகில் கடிக்கும் செறிந்துவிட்டுத் தூங்கிவிடுவான் முதுகில் கடிக்கும் இடங்கள் அதிகரித்து வந்தன. அவன் தூக்கத்தில் அவ்விடங்களைச் சொறிந்து விடுவான்.
பல நாட்கள் முதுகுக் கடியினால் நித்திரை முறிந்தது. தன் கட்டிலில் உள்ள மெத்தைத் தும்புகள் தான் குத்துவதாக நினைத்தான் அதன் மேல் ஒரு விரிப்பைப்

போட்டுப் படுத்தான் கடி குறையவில்லை.
காலையில் முதுகைத் தடவும்போது தடித்த தழும்புகள் பல இடங்களில் காணப்பட்டன. அவனுக்கு வேலைச்சுமை. அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை. ஒரு நாள் அவன் கட்டிலில் இருக்கையில் ஒரு மூட்டைப்பூச்சி அவன் காலில் ஊர்ந்தது. அதை மெதுவாகச் சுண்டிவிட்டான். அவன் ஒரு ஜீவகாருண்யன் அவனுக்கு அந்தக் கடிகள் பழகிவிட்டன. கையால் சொறிந்துவிட்டுத் துங்கிவிடுவான்.
ஒரு நாள் அவனாலி துாங்கவே முடியவில்லை. புரண்டு புரண்டு படுக்க கட்டிலில் படுமிடமெல்லாம் கடி கடிக்கும் இடங்களைத் தடவிப் பார்த்தான் இரண்டு மூன்று மூட்டைப் uskófessit eas'. 'LGBT.
எழுந்தான். விளக்கை ஏற்றினான். மெத்தையைத் தூக்கி வெளியில் போட்டான். கட்டிலைக் கூர்ந்து பார்த்தான் வெளியில் சென்று ஒரு கூரான இரும்பூசி எடுத்து வந்தான் கட்டில் துவரங்களுக்குள் குத்தினான் மூட்டைப் பூச்சிகள் கும்பல் கும்பலாக விழுந்து அங்குமிங்கும் ஓடின. அவன் கோபாவேசத்துடன் அவற்றைத் துரத்திக் குத்திக் கொன்றான்.
விழுந்த மூட்டைப் பூச்சிகள் அவனிடமிருந்து தட்பும் நோக்கத்துடன் ஒடிக் கொண்டிருந்தன. ஒரு மூட்டைட்பூச்சி விழுந்த இடத்திலேயே கிடந்தது. ஒடிய மூட்டைப்பூச்சிகளுக்கு ஆச்சரியம்
'நீ சாகவா போகிறாய்? அவன் எங்களைத் துரத்திக் கொல்கிறான் நீ ஒபாமல் இருக்கிறாய்? என்று கேட்டன.
நீங்கள் இமயமலைக் கோடினாலும் அவன் எங்களைக் கொல்லாமல் விடமாட்டான் விடவேமrட்டான்' அந்த மூட்டைப் பூச்சி உறுதியாக கூறியது. "நீ ஏன் அப்படிச் சொல்கிறாய்?
ஒடிய மூட்டைப் பூச்சிகள் பயந்து நடுங்கிக் கேட்டன. அந்த மூட்டைப் பூச்சி கண்களை மூடிக் கொண்டு கூறியது: "நாங்கள் உறிஞ்சிக் குடித்தது அவனுடைய இரத்தம்
யூேபெனடிக்ற் பாலன். *

Page 18
புதிய புத்தகங்கள்
எனின தானி
பிரச்சனைகளிருந்தாலும் திருப்திதரக்கூடிய அளவுக்கு தழிழ் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எல்லாப் பத்திரிகைகளிலும் எல்லா நூல்களையும் பற்றிய விமர்சனங்களே, அறிமுக உரைகளே இடம் பெறுவதில்லை. வெளியீட்டு விழாக் காணாமலி தன்னடக்கத்தோடும் சில புத்தகங்கள் வெளிவந்துவிடுகின்றன.
புத்தகப் பிரியகளுக்காகவும் படசாலைகள். பல்கலைக் கழகங்கள். நூலகங்களின் பயன்பாட்டுக்காகவும், கலை இலக்கிய அறிவியல் சார்ந்த அனைத்து நூல்கள் பற்றிய தகவல்களையும் வெளிக் கொணர்வதற்கு 'விபவி விரும்புகிறது.
நூலி வெளியீட்டாளர்களி, எழுத்தரளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எமிமோடு ஒத்துழைத்தால் மிகுந்த பயனுடையதாக அமையும். 1999 இறுதிக் காலாண்டு முதல் விபரங்களைத் தொகுக்க முயல்கிறோம்.
இதோ சில விபரங்கள்.
1.சின்னவனா பெரியவனா? (சிந்துநடைக் கூத்து) நவாலியூர் நா.செல்லதுரை.
2மணற் கோயில்
(உருவகக் கதைகள்) சு.வேலுப்பிள்ளை.
3.கிராமத்துக் கனவுகள் (நாவல்) எம்.எச்.எம்.சம்ஸ்,  ി.
4.போர்கள பூபாளங்கள்
(கவிதை) ' ' , , , எம். எஸ்பெனடிக்(பெனி)
5.நெருப்பு ஊர்வலங்கள் (கவிதை) எம்.எஸ்.பெனடிக்(யெனி)
-18
 

5.நாண் என்னைத் தேடுகிறேன் (கவிதை) எம்.எஸ்.பெனடிக்(பெணி)
7எங்கே நிம்மதி? உளவியல் கட்டுரைகள்) கோகிலா மகேந்திரன்.
3.இயற்கை உருவகக் கதைகள்) எஸ். முத்துமீரன்.
9ஈழத்து தமிழ் இலக்கியமும் திறனாய்வும். திறனாய்வு) கே.எஸ்.சிவகுமாரன்,
10.புதிய சுதந்திர புலர் வின் முன் ஈழச்சிறுகதைகள் (திறனாய்வு) ஆ.இரத்தினவேலான்.
11.இரு நூற்றாண்டுகளில் இலங்கையில் கல்வி
(ஆய்வு)
யூஎல்,அலியார்.
12:நோயில் இருத்தல். (நாவல்) மு.பொன்னம்பலம்,
13.எண் தேசம் (கவிதை) அன்ஸார்.எம்.சியாம்.
14மதமும் அறிவியலும் (ஆய்வு) கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி
15.(G)கள் பேசினால். (மர்மக்கதைகள்) மொழிவானன்.
(20ம் பக்கம் பார்க்க)

Page 19
விபவி தமிழ்ப் பிரிவின்
செயற்றிட்டம்
666)fféFFF J 6:)10Ա} தழிழ்ப்பிரிவினது ஆலோசனைக் குழு கடந்த மாதம் 13 ஆந்திகதி கொழும்பில் கூடியது. அக்கூட்டத்தில் விபவி (தமிழப் பிரிவு) ஜூன் 2000 தொடக்கம் மார்ச் 2001 முடிவுள்ள காலப்பகுதியிலி செய்ய வேண்டிய செயற்பாடுகள் திட்டமிடப்பட்டன. bறின்
1. கலை இலக்கியம் சார்ந்த செயலமர்வுகள் பொருள் தமிழில் சிறுகதை, நாவல் கவிதை, நாடகப் பிரதியாக்கம் நடைபெறும் மையங்கள் களுத்துறை,
மாத்தளை, பதுளை. எல்லாமாக ஏழு
செயலமர்வுகள்
2. பொருள்
(ஆ) பல்லினக் கலாசாரம் (2ஆரங்குகள்) (ஆ) மொழிபெயர்ப்பு (2ஆரங்குகள்) (இ) மாதச் சார்பின்மை (1அரங்கு) (ஈ) இன்றைய புதிய சிந்தனைப்போக்குகள் (3ஆரங்குகள்)
3. சிறுகதை
மேம்பாட்டு அரங்குகள் வழமைபோல, வருடத்தின் ஒவ்வொரு இரண்டு மாதத்துச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படும். விபரம்: மே, ஜூன் கதைகள்
ജൂഖങ്ങൺ 2000 ஜூலை, ஆகஸ்ட் கதைகள் - ஆய்வு: ஒக்டோபர் 2000 செப்டெம்பர், ஒக்டோபர் கதைகள் - ஆய்வு ஜனவரி 2001 நவம்பர், டிசெம்பர் கதைகள் - ஆய்வு: பெப்ரவரி 2000

4.5f5ff? DIT
பின்வரும் திரைப்படங்கள் திரையிடப்படும். ஒவ்வொரு திரைப்படத்தின் முடிவிலும் அந்தத் திரைப்படம் பற்றிய கருத்தாடல் இடம் பெறும்
படங்கள்:
()சிறைச்சாலை (தழிழ்) (i)மந்தன் (ஹிந்தி) (i)பூட் பொலிஷ் (ஹிந்தி) (iv)முகம் (தமிழ்) இப்படங்கள் ஒவ்வொன்றும் திரைLயிடப் பெறும் திகதி விபவி செய்தி செய்தி மடலில் பிரசுரிக்கப்படும்.
5.விபவி செய்தி மடல்
இப்பொழுதுள்ள விடயத்தொகுப்புமுறை
தொடர்ந்துப் பேணப்படும் அத்துடன் கலை
1. விபவியின் மாதாந்தச் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகள், 2. நாட்டில் நடை பெற்ற கலை இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகள், 3. வெளியிடப்பட்ட புதிய நூல்கள் பற்றிய விபரங்கள், 4. நடைபெறவிருக்கும் கலை இலக்கிய நிகழ்வுகள் பற்றிய முன்னறிவுப்புகள்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை இத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர்களும் அமைப்புகளும் உடனுக்குடன் விபவிக்கு அனுப்பி வைக்கவெண்டும் என இந்த ஆலோசனைக் குழு கேட்டுக்கொள்கிறது.
ஸ்தாபனங்கள் ஒவ்வொரு மாதமும் 20ம் திகதிக்கு முன்னர் விபவிக்கு அனுப்பி வைத்தால் இந்த நிகழ்வுகள் பற்றி விபவியின் செய்திமடலில் பிரசுரிக்கப்படும்
3.

Page 20
புதிய புத்தகங்கள். (18ம் பக்கத் தொடர்ச்சி)
16 அக்கிணிப் பூக்கள்
(நாடகம்)
அந்தனி ஜீவா 17.சிவாவின் சிறுகதைகள் (சிறுகதைகள்)
வண்ணை.செசிவராசா 18.பொன்விழாக் கண்ட சிங்கள சினிமா (கட்டுரைகள்) . 5 ܘ தம்பிஜயா தேவதாஸ் 19.இரட்டைக் காப்பியங்கள்
(ஆப்வு)
6. 20.மலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை
(ஆய்வு)
LD) ਓ.
24.முள்
(நாடகங்கள்)
எம்.அஷ்ரப்கான், 2.ஒரு தீபம் தியாகிறது
(நாவல்)
ஸ்னிநா காலி தின் 23.நஜிஅல்அலியும் ஹன்ஸல்லாவும் (கவிதை)
கலைவாதி கலில்,

£86oT£ 820 (20%īs — sī£) (uos) sonoloog, logo (suosin oppg
『THOT& 드트않트Q&% 통&T형
CIYI YHVHJYNVOICIVS ‘IZ NVHJ VNVCICIVS ‘X’HWN