கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2001.05

Page 1

接
3.
卧
圈

Page 2

வந்து போனவர்களின் துப்பாக்கிக்கு இரையானரோ
அல்லது
இவர்களினது துப்பாக்கிக்கு இரையானரோ அல்லது
எங்களவர்களின் துப்பாக்கி
இரையாகினரே இவையாவும் வரும் இரலாறு
ஓ எனது நண்பர்களே
攀 韃 கி: அடிக்கவோ GRD651O.S. தாச்சி மறிக்கவே: கிண்டிக்கினறவோ arహకi>:lt:
அதனடியில் ಖ್ವಾಹಿ குழிக்கான
證影露>畫。畫蠶影
பிறகு உங்கள் சாட்சியம் தேவை!

Page 3
இலக்கிய
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தி
படைப்புக்கள் மூலம் மக்களுடைய வி தட்டியெழுப்பினார்கள். இவர்களில் வங்க தாகூர், தாராசங்கர் பனார்ஜி, மாணிக்பன கிஷன்சந்தரர், முல்க்ராஜ் ஆனந்த், ே ஆகியோர் வடஇந்திய மாநிலங்களில் த. போராட்டத்திற்கு அணிதிரட்டினர். கன்ன தங்கள் சிருஷ்டிகள் மூலம் விடுதலைக்கா ஆசான், தகழி சிவசங்கரம்பிள்ளை, கேச வர்க்கி, குருப் பொற்றேகாட் போன்றோர் சு இவர்களில் அநேகர் சுதந்திரப் போராட்டத் அனுபவங்கள் மூலம் இந்திய கலை இல இந்திய கலை இலக்கியத்தைச் செழுமை சுதந்திரமடைந்தபின், வங்காளம், கேர மாநிலங்களில் அரசியல், சமூக, பொரு குறிப்பிட்டவர்களில் அநேகர் தமது பை கேரள மாநிலத்தைப் பொறுத்தளவில் குமரன் வைக்கம் முகமது பஷீர், பொன்குன்றம் ஆண்டுக்குப்பின் எழுந்த கலை இல இருந்துவந்துள்ளார்கள்.
தகழி சிவசங்கரம்பிள்ளை 1912ல் கேர6 தகழி என்ற கிராமத்தில் பிறந்தார். இல் தகழியின் தந்தை கேரளாவின் தலைசிறந்த சகோதரர்கடட கதகளியில் நிபுணத்துவம் டெ வல்லவராயிருந்தார். இவரது புலமையும் க இதை அவதானித்த கேரளாவின் மகத்தான தகழியை நவீனத்துறைக்குத் திசைதிருப்பி மலையாள எழுத்தாளர்களில் முன்னணி மாத்திரம் நின்றுவிடாமல், இந்திய விடுதை கொண்டார். இதனால் இவர் இரண்டு நடத்தவேண்டி ஏற்பட்டது. தகழி 1942ல் தலைமறைவாயிருந்த பொழுது இவருடைய
தகழி பாடசாலையில் படிக்கும்போதே கதை வெளிவந்தது. இவர் வக்கீல் தொழ இலக்கிய இதழை நடத்திக்கொண்டிருர் \தொடர்பேற்பட்டது. 1931 தொடக்
L"二一○エ
 
 
 

சாய்ந்தது சில கலை இலக்கிய கர்த்தாக்கள் தங்களுடைய ழிப்புணர்ச்சியையும் போராட்ட உணர்வையும் ாளத்தின் பங்கிம் சந்திர சட்டர்ஜி, ரவீந்திர நாத் ர்ஜி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பிரேம்சந்த், க. ஏ. அப்பாஸ், கெளர், எண். எஸ். பட்கே வ்கள் படைப்புக்கள் மூலம் மக்களை விடுதலைப் டத்தில் நிரஞ்சனாவும், தமிழ் நாட்டில் பாரதியும் ன அறைகூவல் எழுப்பினர். கேரளத்தின் குமரன் வதேவ், வைக்கம் முகமது பஷீர், பொன்குன்றம் நந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நின்றார்கள். நில் நேரடியாக ஈடுபட்டவர்கள். தங்கள் போராட்ட க்கியத் தறையில் அமரகாவியங்களைப் படைத்து ப்படுத்தியுள்ளார்கள்.
ாம், மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா போன்ற ளாதார மாற்றங்களை ஏற்படுத்துவதில், மேலே உப்புக்கள் மூலம் பெரும் பங்காற்றியுள்ளார்கள். ர் ஆசான், தகழி சிவசங்கரம்பிள்ளை, கேசவதேவ், வர்க்கி, பொற்றேகாட், குரூப் ஆகியோர் 1945ம் க்கியப் பேரவைக்கு பெரும் உந்துசக்தியாக
ா மாநிலத்திலுள்ள ஆலப்புழைக்குத் தெற்கேயுள்ள பரத குடும்பமே ஒரு சிறந்த கலைக்குடும்பம். கதகளி நாட்டியத்தில் கைதேர்ந்தவர். அவருடைய பற்றவர். தகழி சிறுவயதிலிருந்தே கதை புனைவதில் லையுணர்வும் வசனநடையில்தான் வெளிப்பட்டது. கவிஞரும் நாடகாசிரியருமான குமரன் ஆசான்
t ru i iz J =
யில் வளர்ந்துவந்த தகழி வெறும் எழுத்தளவில் ஓப் போராட்டத்தில் நேரடியாகவே தீவிர பங்கு மூன்று தடவைகள் தலைமறைவு வாழ்க்கை திருச்சூருக்கருகே தடக்கன் சேரி என்ற இடத்தில் தோட்டியின் மகன்' என்ற நாவல் வெளிவந்தது. "சாதக்கள் (ஏழைகள்) என்ற இவரது முதல் ல் நடத்திக்கொண்டிருக்கும்போது "கேசரி என்ற த பாலகிருஷ்ண பிள்ளையுடன் இவருக்குத் கம் தகழியின் படைப்புக்கள் கேசரியில்)
-ത്ത 1-29p 03
محسـسیــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ

Page 4
வந்துகொண்டிருந்தன. 1934ல் தியாகத் இதையடுத்த “பதிதபங்கஜம் என்ற நாள் நவீனம் பிரசுரிக்கப்பட்டது. 1956ல் "எழுத்தாளன் எழுத்தையே நம்பி வாழ கொடுத்தது. 1956 தொடக்கம் தக எழுத்தாளரானார். இவரது நாவல்களில் அதாவது அதிகபக்கங்களைக் கொண்ட சிறுகதைகளையும், ஒரு நாடகத்தையும்
ருசியாவில் நடந்த அக்டோபர் எழுத்தாளர்களின் சிந்தனையைக் கவர்ந் மேற்கத்திய நாடுகளின் முற்போக்கா இலக்கியத்திற்கு செழிப்பூட்டின. அதேே இயக்கம், 'வெள்ளையனே வெளியேற தொழிலாளர்கள் அணிதிரண்டு விவசாய போராட்டங்கள் நடத்தியமை, புன்ன போராட்டம், வங்கத்தில் சிற்றகொங் ஆ இலக்கியகர்த்தாக்கள் மீது பெரும் தாக்க இலக்கியகர்த்தாக்களில் வங்க, கேரள, ம தமிழ் நாட்டில் பாரதிபோன்ற சிருஷ்டி நின்று தமது சிருஷ்டிகளைப் படைத்து கர்த்தாக்கள் பல தடவைகள் அரசியல் மேற்கொள்ள நேரிட்டது. அதமாத்திர ஆட்சியாளர்களால் இந்தியாவிலேயே த 1945 ஆண்டளவில் கேரளாவில் முற இந்த அணியைச் சார்ந்த எழுத்தாளர்கள் வறுமை, பட்டினி, அடக்குமுறைகள், அம்பலப்படுத்தி இவற்றை ஒழித்துக்கட் காட்டும் வகையில் தங்கள் கலை இல சூறையாடுகின்ற நிலப்பிரபுத்துவ வர்க் மத்திய வர்க்கத்தினரும் தமது ஏகபோக ஏழைகளின் குடிசைகளுக்கும் தொழிலா முற்போக்கு எழுத்தாளர் அணிக்குத்தானு சமூக மணம் ஊட்டியவர்கள் இவர்களே முதன்முதலாக மக்களின் பொருளாதார
மலையாளத்தில் கலை இலக்கித்த நாட்டியவர்களில் முக்கியமானவர்கள் த இலக்கியம் என்று அழைக்கப்பட்ட இ

ன்ே பிரதிபலம் தகழியின் முதல் நாவல் வெளிவந்தது. ல் வெளிவந்தது. 1948ல் இரண்டிடங் கழி என்ற அவர் பிரசித்தி பெற்ற "செம்மீனைப் படைத்தார். டியும்" என்ற நம்பிக்கையை செம்மீன் அவருக்குக் ழி வக்கீல் தொழிலைவிட்டு விட்டு முழுநேர “ஏணிப்படிகள்','கயிறு ஆகிய இரண்டும் பாரிய வை. தகழி 36 நாவல்களையும் 600க்கு மெற்பட்ட அநேக பயணக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புரட்சியும், சோஷலிஸக் கருத்துக்களும் கேரள திழுத்தன. சோஷலிஸக் கோட்பாட்டின் உத்வேகமும் ன கலை இலக்கிய சிந்தனைகளும் மலையாள வளை 1930களில் தோன்றிய முற்போக்கு இலக்கிய என்ற போராட்டம், இந்தியாவில் விவசாயிகள் சங்கங்களையும் தொழிற்சங்கங்களையும் அமைத்து ப்புரா போராட்டம், ஆந்திராவில் தெலுங்கானாப் புதக்கிடங்குப் போராட்டம் போன்றவை இந்தியகலை ங்களையும் செல்வாக்கையும் செலுத்தின. இக்கலை காராஷன்டிர, ஆந்திர, கலை இலக்கிய கர்த்தாக்களும், கர்த்தாக்களும் போராட்டகளத்தில் முன்னணியில் மக்களுக்கு உத்வேகமூட்டினர். இந்த இலக்கிய ம் காரணங்களுக்காக தலைமறைவு வாழ்க்கையை மல்ல, இவர்களது பல படைப்புக்கள் அந்நிய டைசெய்யப்பட்டன.
போக்கு எடுத்தாளர்களின் அணி ஒன்று உருவானது. தம்மைச் சுற்றி வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களின் சுரண்டல்கள், சூறையாடல்கள் ஆகியவற்றை டுவதற்கான போராட்டப் பாதையைக் கோடிட்டுக் க்கியப் படைப்புக்களைச் சிருஷ்டித்தனர். சுரண்டிச் நத்தினரும் முதலாளித்துவ வர்க்கத்தினரும், மேல் உரிமையாக வைத்திருந்த கலை இலக்கியத்தை, ளர்களின் கொட்டடிக்கும் கொண்டுவந்த பெருமை ண்டு. மலையாள கலை இலக்கியத்திற்கு அரசியல், . அத்துடன் இவர்களது கலை இலக்கியத்தில்தான் உறவு முறைகள் வரைந்து காட்டப்பட்டுள்ளன. 1றையில் யதார்த்தவாத இயக்கத்திற்கு அடிக்கல் சூழியும், கேசவதேவும்தான். பிற்காலத்தில் "முற்போக்கு இயக்கத்தை ஆரம்பத்தவர்கள் இவ்விருவரும்தான்.
اسسسسسسسسسسسسسسسسكس - - - - سمسی

Page 5
சமூக அரசியல் அட்டூழியங்களுக்கு எதிர இயக்கத்தின் முன்னணியில் நின்று போர்க்ெ இவ்விருவருமே, இலக்கியம் வெறும் பொழுத எழுத்தாளர்களுக்கு, ஏனையோரைக்காட்டிலும் மிகஅவசியம். இந்த அடிப்படையில்தான் த முற்போக்கு எழுத்தாளர்களும் தமது படைப் சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர் முறையையும், அதன் மாற்றத்தையும் விரும்பு கதாபாத்திரங்கள் இவர்களது சிருஷ்டிகளில் 2 இரண்டுபடிகள்', 'தோட்டியின் மகன்', 'செம் ‘சாக்கடையிலிருந்த, "பைத்தியகார விடுதி", " 'குழந்தைப் பருவத்துத் தோழி', 'என்தாத்தாவிடம் மலையாள இலக்கியத்தின் மைல்கற்களாகத்
தகழியின் படைப்புக்களினால் இந்த நவீன வீறாப்பையும் காண்கின்றோம். கேசவ தேவின் தர்மாவேசத்தையும் புரட்சிப் புயலையும் கா படைப்புக்களில் புத்தொளி படர்வதைக்காண்கி ஆற்றலின் கம்பீரத்தையும் பொற்றேக்காட்டின் கேட்கின்றோம்.
தற்கால மலையாள இலக்கியத்தின் தந்ை புதிய முற்போக்கு யுகத்தின் துடிப்புக்கள் இவ சுற்றிலும் நடந்துகொண்டிருப்பதைக் கலை நே படைப்புக்களில் நாம் காண்கின்றோம். அவர் கலைத்துவமான உருவம் கொடுப்பதில் வல்ல யதார்த்தவாதத்தின் முன்னோடி அவரது நாவ மலரவிருக்கின்ற நவீன யுகத்தின் ஆத்மாவை தகழியின் "தோட்டியின் மகன் நாவல் வழக் ஒரு சவாலாக விளங்குகின்றது. யதார்த்த வாத முதல்முதலாக வெளிப்பட்டது. "செம்மீன் 5 "தோட்டியின் மகன்" என்ற நாவலுக்குக்கிடை தகழியின் படைப்பாற்றலை பூரணமாக வெளி உறுதியான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள விழித்தெழுச் செய்ததில் இந்த நாவலுக்கு முக்கி வாழ்க்கையை அடிநாதமாகக் கொண்டுள்ளத பரீக்குட்டியும் கதாநாயகி கறுத்தம்மாவும் ஒ இறந்து இவ்விருசடலங்களையும் கடல் அலை கணவன் கடலுக்குச் சென்றிருக்கும் பொழுது ம
“ーエー=○エ

ாக மக்களை அணிதிரட்டி அந்த மக்கள் காடி உயர்த்திச் சென்றுகொண்டிருந்தவர்கள் போக்கிற்கான சாதனமல்ல. சமூகத்தின் பால் அதிக பொறுப்புணர்ச்சியிருக்க வேண்டியது கழியும் அவரது அணியில் நின்ற ஏனைய க்களைப் படைத்தார்கள். 5ளதம் உழைக்கும் மக்களதும் வாழ்க்கை கின்ற புதிய கருத்துக்களைப் பிரதிபலிக்கின்ற ரிய ஸ்தானங்களைப் பெறலாயின. தகழியின் மீன்', ‘ஏணிப்படிகள்', 'கயிறு, கேசவதேவின் 9ண்டைவீட்டார், வைக்கம் முகமது பஷீரின் ஒரு யானை இருந்தத, ஆகிய படைப்புக்கள் திகழ்கின்றன. 1 யுகத்தின் துடிப்பையும் இரத்த ஓட்டத்தின் படைப்புக்களில் சுரண்டப்படும் வர்க்கத்தின் ணமுடிகின்றது. வைக்கம் முகமது பஷீரின் ன்றோம். உருப்பின் எழுத்துக்களில் சிருஷ்டி நாவல்களில் இதயத்துடிப்பின் நாதத்தையும்
த தகழி என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். ரது படைப்புக்களில் ஒலிக்கின்றன. தம்மைச் ாக்குடன் வெளிப்படுத்தும் திறனை தகழியின் தமத அனுபவங்களுக்கும் கொள்கைக்கும் வர். தகழி மலையாள கலை இலக்கியத்தில் ல்களில் அநீதிக்கெதிரான கோபாவேசத்தையும் 'யும் நாம் காண்கின்றோம். கமான வாழ்க்கையின் நடைமுறை நெறிகளுக்கு த்தின் தத்துவார்த்தம் இந்த நாவல்களில்தான் ான்ற அவரது நாவலுக்குக்கிடைத்த புகழ் க்கவில்லைத்தான். ஆனால் இந்த நவீனம் ப்படுத்துகின்றது. இப்படைப்பில் அவர்தனது ார். கேரள மக்களின் புரட்சிகர எண்ணங்களை ப பங்குண்டு. 'செம்மீன்' கேரள மீனவர்களின் து. இந்த நாவலின் முடிவில் கதாநாயகன் நவரையொருவர் கட்டித்தழுவிய நிலையில் அடித்துக்கொண்டுவந்து கரை ஒதுக்குகின்றது. னைவி ஒழுக்கக் கேடாக நடந்துகொண்டதால்,
~ —ത്ത っ戸 05 J

Page 6
கடல் அன்னையின் கோபத்திற்கு அக்குடும்ப
நவீனத்தின் முடிவில் வெளிப்படுகின்றது. இத
நம்பிக்கையாக இருப்பதாகவும் இது ஒரு மூ அன்று முற்போக்கு எழுத்தாளர் அணியில் ஒ எப்படியிருப்பினும் இந்த நாவல் கேரளத்தில் மாத் மொழிபெயர்க்கப்பட்டு, பெரும்வரவேற்பைப் பெற ஏனைய 12 இந்திய மொழிகளிலும் மொழி சாதனையை நிலை நாட்டியதுடன் தேசிய, ! ‘ஏணிப்படிகள் தகழியின் 13வது நா படம்பிடித்துக்காட்டுகின்ற பெரிய நவீனம். ே ஆட்சிக்காலம், கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலம் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களை ஈடுகொடுத்துவந்த அரச நிர்வாக யந்திரத்தை தகழி.
தகழியின் நாவல்களிலே மிகப்பெரிய நவீன இந்த நாவல் 139 அத்தியாயங்களைக் கொ தகழி என்ற ஊரிலே 200 வருடங்களாக மாற்றங்களைச் சித்திரித்திருக்கின்றார். இது மலை என்று கூறப்படுகின்றது. தமிழில் இந்த நாவல் 6 கேரள கலை இலக்கியத் துறையில் தகழிச் ஏனென்றால் கேரள சமூகத்தில்காணப்பட்ட வி உறவுகளையும், அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கை தமது படைபபுக்கள் மூலம் வெளிக்கொண்( அவரது புரட்சி உணர்வுக்கு அடிப்படையாக, ஒ கொள்கையும் இருந்து வந்துள்ளது. அதன் த அவர் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்த கண்ணோட்டத்தை செம்மைப்படுத்தியது ம கூறியுள்ளார்.
1985ல் ஞானபீட விருதும் அதே ஆண்டில் அத்துடன் கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற எ பட்டமும் கிடைத்தன. இந்தியாவிலும் ஏன் இல தங்களுடைய இன, சாதி, மதத்தைக் க பெற்றுள்ளார்கள். ஆனால் தகழிபோன்ற உண விருதுகளைத் தேடி ஓடியதில்லை. தகழி சிவ தமது 87வது பிறந்த நாளைக்கொண்டாடவி 10ம் திகதி எம்மை விட்டுப் பிரிந்தது. அவர் அமரகாவியங்கள் என்றென்றும் நிலைத்து நிர்
og O ---- صير- - - - - 06 விபவி
ーニー"

ம் இலக்காகி அழிவுறும் என்ற கருத்து இந்த கேரள மீனவசமூகத்திலுள்ள மக்களது ஒரு மடக்கொள்கை எனவும், இந்த நாவல் பற்றி ரு பெரும் இலக்கிய சர்ச்சை நடந்தது. எது திரமல்ல, ஏனைய இந்திய மாநில மொழிகளிலும் ற்றது. அதுமாத்திரமல்ல இந்த நாவல் தமிழிலும், யாக்கப்பட்டு திரைப்படமாக்கப்பட்டு பெரும் மாநில விருதுகளையும்பெற்றது.
வலாகும். இது மூன்று தசாப்தங்களைப் கரளாவில் தீவான் ஆட்சிக்காலம், காங்கிரஸ் ஆகிய 3 காலகட்டங்களிலும் ஏற்பட்ட ாயும், இக்காலகட்டங்களில் ஒரே மாதிரியாக யும் திறம்படப் படம் பிடித்துக்காட்டியுள்ளார்
ாம் 'கயிறு. இது 1978ல் வெளியிடப்பட்டது. ண்டது. அவர் வாழ்ந்த சொந்தக் கிராமமான
ஏற்பட்ட சமூக அரசியல், பொருளாதார oயாள இலக்கியத்தில் ஆழத்தடம்பதித்துள்ளது மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. கு ஒரு தனித்துவமான, உன்னத இடமுண்டு. இப்புணர்வையும், அரசியல் சமூக பொருளாதார ளையும் யதார்த்த பூர்வமாக கலை அம்சத்துடன் நீ வந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் ஒரு தெளிவான உலகப்பார்வையும் உறுதியான கழிக்கிருந்த மார்க்சிய உலகப்போக்கு, இதில் து வந்துள்ளார். "சமுதாயம் குறித்து எனது ார்க்சியம்தாண்’ என்று அவர் தெளிவாகக்
b பத்மபூஷண் விருதும் அவரைத்தேடிவந்தன. ழுத்தாளர் விருதும், இலக்கியத்தில் டாக்டர் ங்கையிலும் ஒரு சில இலக்கிய ஜாம்பவான்கள் ாட்டி யாசித்த இலக்கிய விருதுகளைப் ன்மையான இல்க்கிய கர்த்தாக்கள் என்றமே சங்கரம்பிள்ளை என்ற இலக்கிய மாமலை, ருந்த ஒருவாரத்திற்கு முன், 1999 ஏப்பிரல் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் படைத்த Dகுறி. - நீர்வை பொன்னையன் -
~ --செல்லு :) "—-~T سمسی

Page 7
பரிமாற்றம்.
ஆரியவன்ச
திரு. சூரியவன்ச ரணவீர ஒரு பிரபலமான நவீன அத்துடன் அவர் மொழிபெயர்பாளரும் ஒரு சிறந்த விமர்சகரும்கூட. இவர் பேராதனைப் பல்கலை பட்டதாரி தற்பொழுது கலாசார அமைச்சில் சே6ை கின்றார். எட்டுக் கவிதைத்தொகுதிகளையும் கவிதைத் தொகுப்புக்களையும், ஒரு உரைநடை மொழி நாலையும் இரண்டு காத்திரமான நாடக மொழி பையும், ஒரு விமர்சன நூலையும் வெளியிட்டு கவிதைத் தொகுப்புக்கள்: 1)சில கவிதைகள் (க 3)சிட்டுக்குருவிகளும் நெற்கதிர்க்குருவிகளும் (கேழு நிலா (சந்த அபின் தத்). 5) எல்லையும் பூவு கொப்புகளும் (அத்து இத்தி). 7. ஓடை அருகே 6 8)புள்ளிகள் (தித்). மேலே குறிப்பிட்ட நரல்களின் பெயர்களிலிருந்தே அவ இருக்கும் என்று நாம் ஊகிக்கலாம். மொழிபெயர்ப்புக் கவிதைகள். 1)சிதறி மணிகள் 2)விலெக் பூக்கொத்து (ரஷ்ய கவிதைகள்- "வில் உரைநடை மொழி பெயர்ப்பு:- சிவப்பு ரே பவுஸ்தோவஸ்கியின் நால்). நாடக மொழி பெயர்ப்பு: 1)ஈடிப்எல் கவிதைகள் (' பிணைப்பு, ப்றொமிதியஸ் பந்தனய), 2)ப்றொப்பி விமர்சனநால்- அமெரிக்கக் கவிதைக்கு ஓர் முன்னும் திரு. ரணவீர அவர்கள் ஒரு கவிதைத்தொகுதிக்கு ச அவருடைய உரையாடலிலிருந்து: நீங்கள் கவிதை, மொழிபெயர்ப்பு நாடக விமர் புரிகின்றீர்கள். ஆனால் கவிதைத்துறையில்தான் அ இதற்கு என்ன காரணம்? இது ஒரு மிகவும் சீக்கலான கேள்வி. இதற்கு சரிய நேரம் யோசிக்கிறார்) எனது இதயத்தில் ஜனிக்கின்ற ஜீவத்துடிப்பை கவிதை மூலம்தான் வெளிப்படுத்த ஜீவநாதத்தையும் எனது ஜீவ ஜோதியையும்
மே... --டு:

ணவீர.
கவிஞர்.
நாடக கழகப் யாற்று இரண்டு பெயர்பு பெயர்ப்
ள்ளார். வி சிஹிப்பயக்), 2)சங்கமம் (சம்மிரனா). ருள்ளோ சஹ வீ குருன்ளோ). 4)சொட்டு ம் (இமக் சஹ மலக்), 6)கிளைகளும் வளவால்கள் (ஓயப(ந)ட வவுள்ளஞ).
ருடைய கவிதைகள் எப்படிப்பட்டவையாக
(ஜப்பான் கவிதைகள்- 'விசிறி மனி) 0க் மல் மிட்டக்", புஷ"கி) 1ஜா (ரண்ரோச, கொண்ஸ்டன் டீன்
இடிப்ஸ் கவி, அன்ரி கணி- பறொமிதியஸ் ன் பெண்கள் (ப்றொப்பின் கஹறு).
ரை. (அமெரிக்கானு கவியட்ட பெறவனக்). ாஹித்திய மண்டலவிருது கிடைத்துள்ளது.
சனம் ஆகிய துறைகளில் ஆக்கங்கள் திக ஈடுபாடு உடையவர் எனத்தெரிகிறது.
ான விடை தருவது மிகக்கடினம். (சிறிது பேரெழுச்சியை, ஆத்மார்த்த உணர்வை, முடிகின்றது. என் கவிதையில்தான் நாம் நான் தரிசிக்கின்றேன். (உணர்ச்சி
Y= 一エー」
”ܐܤܚܝ-ܚܕ=¬ ¬ محی

Page 8
மயமாக்கக்கூறுகின்றார். இவ்வேளையில் ஓர் உணர்வலையைக்கண்டேன்) அவர் தெ உருவகப்படுத்துகின்றேன். ஆனால் எ6 என்படைப்புக்களில் நான் உபயோகிக்கி கொடுக்கின்றன. ஒவ்வொரு வாசகனும் தன தரிசிக்கின்றான். உ-மாக, "பாடும் மீன் மெளனமிருக்கின்றது மட்டக்களப்பு கல்லடிப் பாலமும் பாடு கவிதையில் பாடும் மீன் பாடவில்லை. க ஏரிக்கு மேலேயுள்ள பாலம் விடுகின்ற விழுந்துகொண்டிருக்கின்றது. மனித சஞ் யுத்தத்தின் காரணமாக இரவு வேளைகள் இதனால் பாலம் தக்கித்துக் கண்ணீர் செ கீழேயுள்ள பாடும் மீனால் எப்படிப்பாட உருவகப்படுத்தியுள்ளேன். இக்கவிதைக மீனையும், மாத்திரம்தான் காண்கின்றனர். மனித அவலத்தைத் தரிசிக்கின்றனர். அ இரு சமூகங்களது உறவுகள் யுத்தத் உருவகப்படுத்துகின்றது. வாசகன் தனக் இடம் விட்டுள்ளேன். குறிப்பாக இயற்கையைத்தான் நான் உரு அதனுடைய பருவ காலங்களை, கோடை, ! நான் எனது கவிதைகளில் உருவகப்படுத் "ஷென்லி, கிற்ஸ், வோட்ஸ் வோத் போன்ற இயற்கையை உருவகப்படுத்துவது போல கையாள்கின்றீர்களா? ஆமாம். அப்படித்தான். இவ்வேளை ஷென் கருமுகிலையும் மின்னல் கீற்றொளி நினைவுத்தடத்தில் பளிச்சிடுகின்றது. அதே மின்னலையும், விண்ணைக் குடைகின்ற என்று கணக்கின்ற வானத்தையும் உருவச் உங்கள் கவிதைகளில் பெரும்பாலானவை குறுகியனவையாகவுமிருக்கின்றனவே. அமைந்திருப்பதுடன், இரண்டு மூன்று ெ எழுத்துக்கூட ஒரு வசனமாகவும் ஒரு வ 了ーーーーーーーー سمسسیسی-- *ーエー=(。 --ح٦

அவர்முகத்தில் என்னால் புரிந்துகொள்ள முடியாத ாடர்கிறார், எனது கவிதைகளில் நான் இயற்கையை ன்கவிதைகள் இயற்கைபற்றிய கவிதைகளல்ல. ன்ற உருவகங்கள் பல்வேறு அர்த்தங்களைக் ர்னியல்புக்கேற்ற அர்த்தத்தை எனது கவிதைகளில்
என்ற எனது கவிதையை எடுத்துக் கொள்வோம். ம் மீனும் உலகப் பிரசித்தி பெற்றவை. எனது ாரணம் என்னவென்றால் அந்த மீன் வசிக்கின்ற கண்ணீர்த்துளிகள் அந்த பாடும் மீனின் மேல் சாரமின்மையால் பாலம் கண்ணிர் சிந்துகின்றது. ரில் மனித நடமாட்டமேயில்லை இப்பாலத்தில், ாரிகிறது. பாலம் கவலையாயிருக்கையில் அதன் முடியும்? இங்கு நான் பாலத்தையும் மீனையும் யைப் படிக்கையில் சிலர் பாலத்தையும் பாடும் சிலவாசகர்கள் இக்கவிதையில் சோக உணர்வை தாவது இப் பாலத்தால் இணைக்கப்பட்டிருந்த தால் துண்டிக்கப்பட்ட மனித அவலத்தை கேற்ற அர்த்தத்தை எடுத்துக்கொள்வதற்கு நான்
வகப்படுத்துகின்றேன். இயற்கையின் சக்திகளை, வசந்தம், வேனிற்காலம், குளிர்காலம் ஆகியவற்றை தகின்றேன்.
ஆங்கிலக்கவிகளும், தமிழில் மகாகவி பாரதியும் நீங்கள் உங்கள் ஆக்கங்களில் உருவகத்தைக்
ர்லி சுதந்திரம் (டடிைநசவல) என்ற கவிதையில் வீச்சையும் உருவகப்படுத்தியுள்ளமை எண் வேளை பாரதியின் 'மழையில் வெட்டியடிக்கின்ற காற்றையும், "சட்டச்சட சட்டச்சட டட்டட்டா' கப்படுத்திய காட்சியையும் நான் தரிசிக்கின்றேன். மிகவும் சிரியவையாகவும், வாக்கியங்கள் மிகவும் நான்கு ஐந்து வரிகளில் சில கவிதைகள் சாற்கள், ஏன் ஒரு சொல் அல்லது ஒரேயொரு ரியாகவும் உங்கள் குறும் கவிதைகளில் இடம்
ག།
---asவி)- - செய்திடல்)

Page 9
பெறுகின்றனவே. இதற்கு என்ன காரணம்? ஜப்பானிய குறுங்கவிதையியல் பாணியின் செல்வ பதினாறு அசைகளை மாத்திரம் (SYLLABLES) சுெ ஆனால் அவை "கடுகு சிறிது காரம் பெரி பொதிந்துள்ளவைகளாகவுமிருக்கின்றன’ இதனால்தான் அவருடைய கவிதைகள் கொண்டவையாகவும், ஆழமுள்ளனவாகவும் இரு மக்களுடைய பேச்சுமொழியில் இலக்கியம், ! அமைந்திருக்கக் கூடாது என்று மரபு வாதிகள் எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு பெரும் சர்ச்சை நடர் மத்தியில் எப்பொழுதாவது மரபு பற்றிய சர்ச்சை என்ன நினைக்கிறீர்கள்? அப்படி மரபு பற்றிய சர்ச்சை சிங்கள எழுத்தாளர் நான் அறியவில்லை. ஆனால் சந்தர்ப்பத்துக்கு கவிதைகளில் வார்த்தைகளை அதாவது பேச்சு ெ மொழியைக்கூட (SLANG) நான் தேவைப்படும் இனப்பிரச்சினை பற்றியும் இப்போது நடைபெறுகின்ற இச்சூழ்நிலையில் கலை இலக்கியத்தின் பங்கென் இக்கொடூரமான் யுத்தத்திற்கு உடனடியாக முற் இலக்கிய கர்த்தாக்கள் தமது படைப்புக்களை இ வேண்டும். அதேவேளை சிங்கள தமிழ் சமூ ஆரோக்கியமான நல்லுறவையும் ஏற்படுத்தம் வன உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட சிங்கள தமிழ் வளர்த்து உறுதிப் படுத்தக் கூடிய இயல் செயற்கைத்தன்மையின்றி இயல்பாகவே ஏற்படுக் வெளிப்படுத்துகின்ற சிங்கள மொழியில் உருவாக் தமிழில் உருவாக்கப்படுகின்ற படைப்புக்களை சிங் இரு சமூகங்கள் மத்தியிலும் பரிமாற்றம் செய்ய
வளர்த்து கூட்டாகச் செயல்படவேண்டும். செய்யப்படவேண்டும் நாம் இதற்கு வேண்டிய நடவ இதில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்புகின்றே
 

ாக்குக்குள்பட்டுள்ளேன். என்கவிதைகள் ாண்ட குறுங்கவிதைகளாக இருக்கின்றன. என்பது போல பெரும் அர்த்தம்
பெரும் வீச்சையும் வேகத்தையும் க்கின்றன என்று கூறப்படுகிறது போலும். அதாவது சிறுகதை, நாவல், கவிதை கூறியதை அடுத்து 1960களில் தமிழ் தது. இது போல சிங்கள் எழுத்தாளர்கள் நடந்ததா? இப்படிப்பட்ட சர்ச்சைபற்றி
கள் மத்தியில் பெரியளவில் நடந்ததாக பொருத்தமான வகையில் நான் என் மாழியையும், ஏன் கொச்சையான பேச்சு இடத்தில் உபயோகிப்பேன்.
யுத்தம் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்? ன? லுப்புள்ளி வைக்கப்படவேண்டும். கலை ந்த யுத்தத்திற்கு எதிராகப் பிரயோகிக்க கங்களுக்கிடையே புரிந்துணர்வையும் கயில் கலை இலக்கியப் படைப்புக்களை 0க்களுடைய உறவையும் ஐக்கியத்தையும் பான படைப் புக்களை அதாவது ன்ேற யதார்த்த பூர்வமான உணர்வை கப்படுகின்ற படைப்புப்களைத் தமிழிலும், கள மொழியிலும் மொழியாக்கம் செய்து ப்பட வேண்டும். அதேவேளை சிங்கள டுத்தி தங்களுக்கிடையில் புரிந்துணர்வை இதை கூடுமானவரை விரைவாகச் டிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
|Ո[Ո»

Page 10
னக்கு சின்ன வயதில் ெ
வளவுகளில் நடைபாதை ஓரங்களில் கசுரினா பிறகு எனது அற்றா ~ அற்றா - அம்மா ! தோண்ட சென்றிருந்தோம். மாயானத்தில் மிக கண்டேன். அப்போதுதான் புரிந்துகொண்டேன் இருப்பதை. இன்னும் சில மாதங்கள் கழிந்த சம்பந்தமில்லை. மரணத்திற்கும் பொலிடோல் டே மகனின் இறப்புக்குப்பிறகு. இன்னும் சில படிநிலைகளுக்குள் எனக்குப் புகட்டப்பட்டத.
மரணத்திற்கும் துப்பாக்கிகளுக்கும் மிகநெரு இந்த மரணங்களின் நீதி கடவுளின் பாடப்புத்தகங்களின் "எட்டப்பர்” என்போர் சொ
வீரர்கள் என்றார் "மலைவீரர்கள் சுடப்பட்டனர் கொல்லப்பட்டனர் "எதிரி 2
அப்போதெல்லாம் காணாமல் போதல் என் ஆனால் அப்போதும் மரணம் துப்பாக்கியுடன்
"இன்னும் சில யுகங்கள் கழிந்தன
முகாம் அழிப்பு என்று நடவடிக்கைள் ஆயுதக்கண்காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன இயக்க அழிப்பு உருவானது. "எதிரி கை லொறிகளிலிருந்து இறக்கப்படும் போதும் தப்பா கொளுத்தினார்கள். பிரேமதாச பிறகு தனி ஆ தான் கற்றார்கள். பிறகுதான் காணமல் போ எல்லாம் முகாம்களுக்குள் கண்டுபிடிக்க முடியவி அற்றுப்போயின. ஆயினும் மாற்று இயக்க உ மாற்றுக் கருத்துள்ளோர் காணாமல் போயினர். அல்லது ஒரு கட்சியினது அல்லது தனி அ தொடர்பு ஏற்பட்டது.
பிறகு புதைகுழிகளுக்கும் . காணாமல் உண்டானது. புதைகுழிகள்! தோண்டுதல் திெ
" " و "مسيير
--ح٦
-
 

தரிந்தத பொறி கிடங்கு விழித்துலு ச்சில் பொறிகுழிகளை தோண்டுவு
லிmஃ.கா: s இறக்கும் போது முதற்தரம் !
வும் ஆழமான புதை குழிகை மரணத்திற்கும் புதைகுழிகளுக்கும் சம்பந்து நன. மரணத்திற்கும் கடவுளிற்கும் மட்டும் ாத்தலுக்கும் சம்பந்தமிருப்பதை பாதிரியாரின் ༄། &কসংক্রমনেসন ஆண்டுகள் கழிந்தன. மிகவும் கஷ்டமான مصنعيمي "
ங்கிய தொடர்பு இருப்பதை. உருவாக இருப்பதாக படமாக்கப்பட்டது. ால் துரோகி ஆகினர்.
யிர்த்தியாகம்,
பது கைது செய்வதுடன் சம்பந்தப்பட்டது.
சம்பந்தப்படுத்தப்பட்டது.
உருவாக்கப்பட்டன. அப்போதெல்லாம் ா, மானிடசடலங்கள் மாவீரர்களாயும் பிறகு ப்பற்றல்களாயும் ஆகின. முதன்முதலில் க்கிகளினால் சுடப்பட்டு எரியும் டயர்களில் ட்சி தொடங்கியது. எல்லாரும் அதிலிருந்து தல் தொடங்கியது. கைதுசெய்வதவர்கள்
حر
s آیی بیگ = به بحثهایی محسوح g. ல்லை. அப்போதெல்லாம் பகிரங்க எதிர்புகள்(AA
புறுப்பினர்கள் காணாமல் போயினர் பிறகு A காணாமல் போதலுக்கும் ஒரு இயக்கத்தின் 4 தட்சிக்கும் (மொனோ பொலிஸ்டிக் பவர்)
போதலுக்கும் தென்னிலங்கையில் தொடர்பு நன்னிலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டன
- । ರಾ? P- -6 —--~T سميسيس

Page 11
೩qf
see to சூரியகந்தையில். ஆனாலும் ஒரு முகங்களு அற்றுப்போனது. மீண்டும் மீண்டும் செம்மணியிலும் மலக்குழிக்குள் புதைகுழிகள். இதற்கிடையில் நெ ஒன்று. புதைகுழிகளுக்கும் மரணத்திற்கும் . தொ
* 9 (g * åklagth egj4-uukylvö
வாருங்கள் புதைகுழிகளை தோண்டுவோம். ஐயே மலக்குழிகளிலும், 83 - 99 வரைக்கும் எத்தனை தப்ட மாறவில்லை. 'ஏந்தியகரங்கள்தான் மாறின ஆனா என்றார்கள். தப்பாக்கிகள்தான் நண்பர்கள். இரும்புக் அப்படியே. 95 - 99 வரைக்கும் X பேர் காணா வரைக்கும் 94 - 99 வரைக்கும் X இற்கும் அ; உறுப்பினர்கள், மாற்று இயக்க உறுப்பினர்கள், இன மாற்று இயக்க கொலை . புத்திஜீவிகள், பல்கலைக்கழ பிச்சைக்காரர், மாடு, ஆடு, மீன்விற்றோர், சிங்கள, மு ஆயிரம்.
ടൂ, T வாருங்கள் நண்பர்களே . 'புதைகுழிகளை எண்ணிக்கை நிச்சயம் நீங்கள் நினைப்பதிலும் அ முகவரிகளை தேடுவோம்! இந்தியன் படைகளிடம் துப்பாக்கிகளுக்கு காறித்துப்புவோம் . இந்திய ஆட் அவர்களது தப்பாக்கிகள் எட்டாத தரத்தில் உள்ளபோ போனோருக்கும் சிறிலங்கா தப்பாக்கிகளுக்கு காறித் தலையீடு இல்லாதவரை, ஜனநாயகம் உள்ள6 கொல்லப்பட்டோருக்காக இயக்கத் துப்பாக்கிகளுக்கு அதிகாரம் இல்லாததால். புலிகளினால் காணாமல் தெரியாது என்று புறங்காலினால் மண்ணைப்போட்டு மு தேசியம் என்று. அவர்கள் தலையீடு உள்ளதால், அ6
கிராம சேகவரிடம் போய்கேளுங்கள். காணாமல்
தேவை என்று . அவர் இயக்கங்களால் கொல்லப்ப
த்தாட்சிபத்திரம் தருவார். இத்தனைக்கும் எல்ச புதைகுழிதோண்டுவோர் பெரிய நிபுணர்களாக நிபுணர்களாவோம் புதைகுழிதோண்டி! புதைகுழிகளை அடைந்தவிட்டோம் என்று கூத்தாடுவோம். புதைகுழிே போட்டுவிட்டு இதுதான்விடுதலை என்கிறார்கள்.
ー ー ^ " L) ரல் -29 PP -— 二ーニ=○愛 لمر ته

ம் அதன் முகவரிகளோடு தொடர்பு
۔ ”گے سے 4^rم
oooose தரையப்பா அரங்கிலும் ல்லியடியில் மலக்குழிக்குள் முண்டம் கையான மரணத்திற்கும் . தனி
விடுதலை என்பது புதைகுழிகளிலும். ாக்கிகள் வந்து போயின. தப்பாக்கிகள் ல் எல்லோரும் இதுதான் விடுதலை குழாய்களின் நலன் விசாரிப்பு மட்டும் மல் போயினர். ஆனாலும் 89 - 94 நிகம் காணாமல் போயினர். இயக்க ர்னொருவகையில் உட்கட்சிகொலை, க மாணவர்கள். மாற்றுக்கருத்துள்ளோர் 0ஸ்லிம் மக்கள் என . எத்தனை
தோண்டுவோம்' எலும்புக்கூடுகளின் திகம்தான். இதற்கு யார் காரணம். காணமல் போனோருக்கு இந்திய சியாளர்களின் தேவை இல்லாதபோது து. சிறிலங்கா படைகளிடம் காணாமல்
துப்புவோம். சிறிலங்கா அரசின் வரை இயக்க துப்பாக்கிகளினால் காறித்துப்புவோம். அவர்களுக்கு
போனோருக்கு மட்டும் எங்களுக்குத் டிக்கொண்டு கூத்தாடுவோம். இதுதான் வர்களது தப்பாக்கி குழாய்களால். } போனோர் மரண அத்தாட்சி பத்திரம் ட்டாலும் செல்லடித்து மரணம் என்று ல்வடோரிலும் கெளத்தமாலாவிலும் போற்றப்படுகிறார்கள்! நாங்களும் தாக்கிக்கொண்டு ஆனந்த விடுதலை தாண்டி நண்பனை கொன்று ಇಂ॥ தா! இவர்களும் . இவர்கள்.
-

Page 12
எனது ர
a ஏப்பிரல் - 8.
தேர்தல் நடந்து முடிந்தது. 3
لیس fے سے سکے جےسے -- ~5--سے
என்கிறார்கள். ஏன்நானே? வாக்கு அட் வாக்குகளை போட்டார்கள். . 露 ஆனாலும் 4 மணிமட்டும் வாக்களிப்பு நி இவைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூ மாதிரி இல்லை. ஜனநாயகத்தில் இவைகள் சண்டித்தனங்கள் வயம்பா மாதிரி இல்ை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையங்கள் கூட நடுநிலையானது அ எனவே சுதந்திரமான தேர்தல் என்று கூறுவதால்.
JVP இதற்கு முக்கியமான இடம் ஆ டியு.என்.எவ் அளவு வாக்குப் பெறவில் காட்டியுள்ளன. இனிமேலும் சிறுபான்மை JVP, MEF NLT -Ab5J6), G5606) 6IßSé தொண்டமானும் பலத்தை காட்டியுள் மலையகத்தில் ஏற்கவேண்டுமென்று (ம இதைவிட வாக்களிக்கப்படாதது 30 எனவே வேது சக்தி நிராகரிக்கப்பட்ட ! சிறுசிறு கட்சிகள் இடம்பிடித்தாலும் 3 30 வீதமானமக்கள் வாக்களித்தாலும் ஜ வேண்டியது.
ஆளும் கட்சிக்கு 112 எதிர்கட்சிக்கு ஆளும்கட்சிக்கும் வெற்றி என்பது என்ன தவறுகளுக்கும் யுத்தத்திற்கும் வாக்களி ஆனாலும் மொத்தமான மாற்றம் நீ மாதிரி) கள்ளவாக்கு ஆயிரம் கணக்கில் ஆனாலும் எனக்கு அதே உயர்ந்த வாழ்க் அப்படியே ஆட்சியாளர்கள் மாறுவார் மாறாக மக்கள் புதிய ஆட்சியாளர்கள் ஏங்கியபடி. திரும்பவும் ஒரு மாற்றத்
『ーーーーーーーー I 12. ニ=○。

நாட்குறிப்பில்: 翡 གས་ ご
* f●
மாகாணங்களில் சுதந்திரம தேர்தல் டைகளை பறித்தார்கள். மற்றவர்களின் ரு கட்சியினரும் யானையும் கதிரையும். லையங்கள் திறந்திருந்தன. ஜனநாயகத்தில் டிய தவறுகள். சண்டித்தனங்கள் வயம்பா ர் எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தவறுகள்
6. சண்டித்தனங்கள் (CMEV) கண்காணிப்பு |ல்ல எனக்கூக்குரல்கள் . ஐயோ.
நாங்களும் கூறுவோம். மற்றவர்கள்
ஆனாலும் போன மாகாணசபை தேர்தலில் லை. சிறுசிறு கட்சிகள் தங்கள் பலத்தை மட்டும் நிறம்மாறிகள் என கூறமாட்டார்கள். கட்சிக்கும். ܲܬܐ ܝ ளார் ஏனெனில் தன்னை தனிப்பிரதிநிதியாக லையகமக்களின் விடுதலைக்காக அல்ல) வீதம். நிராகரிக்கப்பட்டது. 3 இலட்சம்.
இலட்சம் வாக்குகள். இலட்சம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதும். னநாயகம் என கூத்தாடுவோம். கவனிக்க
108 ஆளும்கட்சிக்கு போனிஸ் 8. எனவே வெற்றி? எவ்வளவுதான் மக்கள் கடந்தகால க்க போகிறார்கள். கழும்போது (மணிக்கூட்டின் கொக்கை இடப்பட்டாலும் ஆட்சி மாற்றம் நிகழும். கை வாழ, புத்தம் கொடுங்கோரம், எல்லாம் கள். மக்கள் விடுதலை அடைவதில்லை. பின் முகங்களை விடிவுக்காய் தரிசித்து
ག། 一一一三一一─一
செய்கிமடல் டF - செய்திடல்)
ܒܝܛ.

Page 13
கோசோவா அகதிகளின் வாகன அணிை வாகன அணியில் 64 உயிர்கள் சேதம் என
பிரிட்டிஸ் பிரதமர் கூறியதாவது: 1) அந்த தவறை ஏற்றுக்கொண்டார். 2) ஆனாலும் எங்களுடைய கொள் அகதிகளை அழிப்பதல்ல. முன்னேற்பாடுகள் ஆனால் சேர்பியர்களின் கொள்கை அப்பாவி பாதுகாப்பு நிபுணர் கூறியது. அந்த அ 3(b55ry, sir. gigs Ulf Star TV News . எங்களுடைய நவாலி ஆலய தாக்குத ஆலயங்களை அழிப்பது அவர்களது கெ ஏற்றுக்கொண்டார்களா? எல்லா முன்னேற்பாடு செயல்பட்டார்களா? நோக்கத்தோடு செயல்ப தலதாமாளிகை அழித்தார்கள். அது த6 அவர்களது கொள்கை புத்த ஆலயங்களை நோக்கோடு செயல்பட்டார்களா?
நீங்களே முடிவு எடுங்கள். இன்னுமொ *காத்தான்குடி பள்ளி வாசல்" இதை என்பதெல்லாம் அவனொருவனுக்கே
女@↔安令*米*女零貪十責著袁令*x4
காதலில் உணர்ச்சி ததும்பி வழிகிறது உணர்வைத் தேடவேண்டியிருக்கிறது புனிதங்களால் நிரம்பிவழிவதில்லை காதல்
கொள்கை எமக்கொன்றானாலும் மொழி எங்களதானாலும் கைகொட்டிச் சிரிக்கும் வாழ்க்கையைப் 8 േ
மே- -=(நிரல்-2
لمحے
 
 
 
 

ப நேட்டோ விமானங்கள் அழித்துள்ளன.
சேர்பியர்கள் கூறுகின்றானர்.
கை சேர்பியர்களையோ எவராயினும் எடுத்த போதிலும் தவறுகள் நிகழலாம். பி மக்களை அழிப்பதுதான். 1ணியில் ஆயுதம் தாங்கிய சேர்பியர்கள் - 15 லை எடுத்துக்கொள்வோம். கிறிஸ்தவ ாள்கையா? தவறுதலானதா? தவறுகள் களையும் எடுத்தார்களா? நோக்கத்கோடு ட்டார்களா? வறுதலானது என்று சொல்லமுடியுமா? அழிப்பதா? தலதாமாளிகை அழிக்கும்
ன்றையும் நினைவில் வைத்திருங்கள் ஏன்? என்னத்துக்கு? யார்? எப்படி?
>岑令女、责x女、令哆令米女令

Page 14
ர்ெழெழு தலைமுறைக்குமானது எதுவோ "ஏழு தலைமுறைகள்". அலெக்ஸ் ஹெலியின் தமிழில் ராஜீயு மொழிபெயர்த்திருக்கிறார். சவுத் 5 அதனை வெளியிட்டிருக்கிறது. கறுப்பின மக்களை வெள்ளையண் எவி அடிமைப்படுத்திச் சுரண்டிக் கொன்றான் என்பதை சொல்கிறது. சந்தையில் மாட்டின் பல்லைப்பார்த்த ஏ வாங்குவதைப்போல கறுப்பனை வாங்கிக்கொள்கிற கிண்டா குண்டேயை காட்டில் ஒழித்திருந் வெள்ளையர்கள் அவனைத் தாக்கி மயக்கமுறச் சங்கிலியால் பிணைத்து அமெரிக்காவுக்கு கெ செல்கின்றனர். அவய்ைபோல இன்னும் பலரை கப்பலில் காண்கிறான். கொடுமைகளின் மத்தி அவனைவிட்டு உயிர்பிரிய மறுக்கிறது, பின்னர் ஏ6 வெள்ளையன் ஒருவன் வேண்டிக்கொள்கிறான். பல தப்பியோடும் முயற்சியில் வேட்டை நாயுடன் வே நாயாக வெள்ளையண் அவனைப் பிடித்து, 8 கால்பங்கை வெட்டி வீசிவிடுகிறார்கள். கால ஓட்ட அவன் அங்கேயே வாழ்ந்து இன்னொரு அடிை திருமணம் புரிந்து ஒரு மகளைப் பெற்றெடுக்கிறா மகளை ஏலத்தில் இன்னொரு வெள்ளையண் வே தன் காமத்திற்கும் உபயோகிக்கிறான். அவளுடைய அவன் திருமணமாகி மகன் இவ்வாறு தலைமுன வளர்கின்றது. சில கறுப்பின மக்கள் தங்களின் சுய சம்பாத்திய தனது எஜமானுக்கான தனது விலையினை அ வருடங்களாக டொலரினைச் சேர்த்து எஜம கொடுத்துவிட்டு, விட்டு விடுதலையாகி. எல்லாம் இல் அவர்களுக்கான ஒரு பிரதேசத்தில் அடி, உதை வாழலாம் அதவும் 63 நாட்களுக்கு மேலாக பிரதேசத்தில் அவ்வடிமை நிற்கவே முடியாது. எல்லாம் பழங்கதையாய் கணவாய் போனது அவர்களுக்கு மட்டும்தானா? நமக்கு 20ம் நூற்றான வாழும் எங்களுடைய பெறுமதி எவவ்ளவு தெரிய அதைத் தெரிந்து கொண்டும் என்ன அவ்வளவு பணத் நாம் எங்கு போக கருப்பின மக்களைப்போல, அத நான் தமிழன், நீ சிங்களவன், இவன் முஸ்லீம் 6 அதசரி எங்களுடைய எஜமானைத் தெரியு "நவகாலனித்துவ அரசுகள்" மண்டை மசறினால் மன்னித்துக்கொள்ளுங்கோ. கி குண்டே சிறுவனாக இருந்தபோது பாட்டி அவனு சொன்ன கதை இது,
重盛 二一=○"

அதர், நாவல். ரசியன்
வாறு நாவல்
ார்கள்.
| Φύ 4 செய்து ாண்டு அவன் யிலும் pத்தில்
LGÖL காலில் பத்தில்
f065). ர்கள். பண்阜
ஊரிலே ஒரு சுட்டிப் பயல் அனுக்கும் உங்கள் வயதே
ஒரு நாள் அவன் ஆற்றங்க ரைக்கு நடந்துபோனான். அங்கே ஒரு வலை கட்டப்பட்டிருந்தது. அதிலே ஒரு முதலை சிக்கிக் கொண்டிருந்தது. சிறுவனைக் கண்டதும் அது `என்னைக் காப்பாற்று' என்று பரிதாபமாக வேண்டிக் கொண்டது.
ஊகூம் நாண் மாட்டேன் நீ என்னைக் கொன்று விழுங் கிடுவே என்று பயத்துடன் சொன்னான் அவன்.
مي
எண் கணி கில் லையா நீ!
உனக்கோர் அபாயமும் இல்லே. என் கிட்டே வா!' என்றது
முதலை.
அதன் பேச்சை நம்பி பையன் முதலையின் அருகே சென்றான். அது உடனே தண் பெரிய வாயைப் பிளந்து ரம்பம் போன்ற பற்களால் அவனைப் பற்றிக்கொண்டது.
பார்த்தாயா, நீ உன் பாழும்
புத்தியை விடவில்லை என்று
சிறுவன் கத்தினான்.
~~ -— 面 口 செய்திமடல்
.ட செய்திமடல் سمسی

Page 15
'தம்பி இந்த உலகத்தின் நியதியே இப்படித் நான் உன் பேச்சை நம்பமாட்டேன் போ என் என்ன சொல்லிற்று தெரியுமா? அந்த வழியே சாட்சிகள் சொல்வதைக் கேட்கும் வரை
இழைப்பதில்லை என்று அது சொல்லியது. அப்போது அந்த நதிக்கரை வழியே ஒரு வந்தது. சிறுவன் அதைத் தடுத்து நிறுத் உண்மைதானா எனக் கேட்டான். தம்பி நான் இப்போது கிழமாகி விட்டேன். அத போய் புலிக்கிரையாகி செத்துத் தொலை' என்று என தன் கதையைக் கூறியது. பார்த்தாயா என்று முதலை ஒத்து ஊதியது பிறகு ஒரு கிழட்டுக் குதிரை அந்த வழிே முதலையின் வார்த்தையைக் கூறினான். அதுவும் இப்போதம் முதலை பையனைப் பார்த்து கன குதிரை போய்விட்டது பின்னர் அவ்வழியே முயலொன்று தாவிக் குதித்துக் கொண்டே வ முதலையின் கூற்றைக் தெரிவித்தான். முதலை மாமா முதலை மாமா முதலிலிரு பார்க்காமல் என்னால் ஒன்றும் சொல்ல முடியா நடந்ததைச் சொல்ல முதலை வேண்டா அவ்வளவுதான் பையன் அதன் வாயிலிருந்து கரைக்கு ஓட்டம் பிடித்தான். தம்பி முதலைக் கறி என்றால் உனக்கு விருப் 'ஓ' என்றான் பையன். 'உன் அப்பாவுக்கும். அம்மாவுக்கும் கூட 8 கேட்டது. பின் தாமதம் எதற்கு? சமைக்கப்பட முதலை முயல், சிறுவன் உடனே கிராமத்திற்குள் ஒடிச்சென்று த வந்தான். அவர்களுடன் கூடவே அவர்களின் முயலைக் கண்டவுடனே அதன்மேல் பாய்ந்து ஆகவே இந்த உலகத்தின் நியதியே இவ்வ உண்மைதான்' என்று பாட்டி கதையை மு
砾一二一三′函m
- (நிரல்-29)

ான்' என்று கூறியது முதலை.
நான் பையன். அதற்கு அம்முதலை போய்க் கொண்டிருக்கும் மூன்று சிறுவனுக்கு எவ்விதத் தீங்கும்
ழெட்டுக் கழுதை மெள்ள நடந்து தி, முதலை சொன்ன வார்த்தை
எால் எனது எசமான் 'நீ எங்கேயாவது சொல்லி அடித்து விரட்டிவிட்டான்'
ப வந்தது. அதனிடமும் சிறுவன் கழுதை சொன்னதையே சொன்னது. ண் சிமிட்டியது.
நன்கு வளர்ந்து சதை பிடித்த ந்து சேர்ந்தது. அதற்கும் சிறுவன்
ந்து நடந்ததை என் கண்ணால் து என்றது முயல்,
வெறுப்பாகவே வாய் திறந்தது. தன் காலை விடுவித்துக் கொண்டு
பம் தானா' எனக் கேட்டது முயல்
விருப்பம் தானா? என்று மேலும்
தயாராயிருக்கிறது எனக் கூறியது
ன்னுடன் பெரியவர்களை அழைத்து வேட்டை நாயும் வந்தது. அது அதைப் பிடித்தக் கொன்றுவிட்டது. 1ளவு தான்! முதலை சொன்னது டித்தாள்.
—ത്ത- 二 is
---=سسسسسيـــــــــــــــــــــســـكـد * *

Page 16
பழம் பெரும் சிங்கள நாடக அரா நடிகையும், திரை உலகின் சிறந்த நடி யுமான திறிலிஷியா 99 ஏப்பிரல் 27ம் தி எம்மை விட்டப்பிரிந்துவிட்டார். திருமதி. திறிலிஷியா அவர்கள் சிறி ஜெவ தனபுர பல்கலைக்கழக ஆங்கிலி பேராசிரியரான திரு எ. ஜே. குணவர்த்தனவி பாரியாராவார். இவரும் ஒரு சிறந்த இலக் வாதி. திருவாளர் எ. ஜே தனது மனை இறப்பதற்கு ஒரு சிறுகுறுகிய காலத்தி முன் மரணமானார். 1956ல் பேராசிரியர் சரத்சந்திரா தயாரி "மனமே" நாட்டிய நாடகத்தில் கதா நாய யாக நடித்ததன் மூலம் சிங்கள நாம் அரங்கில் புகுந்தார். இதன் மூலம் அவர் நடிப்புத் திறமை வெளிப்பட்டது. 1962ல் பல சர்வதேச விருதுகளைப் பெர் சிங்கள திரை உலகிற்கு புகழீட்டித்த சினிமா மேதை திரு லெஸ்ரர்ஜேம்பீரி அவர்களால் தயாரிக்கப்பட்ட 'சம்பெறவி (கிராமப் பிறழ்வு) என்ற சிறந்த சிங்கள் திரைப்படத்தில் பிரதான பாத்திரமேற் நடித்ததன் மூலம் சிங்கள திரை உலச் பிரவேசித்துத் தமது ஆழமான தடத்ை பதித்தார். அண்மைக் காலத்தில்தான் திறிலிஷி சிங்கள ரெலிநாடகத்துறையில் புகுந்து தம ஆற்றலை வெளிப்படுத்தினார். திரு எ.ே அவர்கள் திருமதி திறிலிஷியாவை விபவிச் அறிமுகப்படுத்தியதன் மூலம், எமது மெ பெயர்ப்புத்துறை செழுமையடைந்த விபவியின் சிறந்த இலக்கிய நா மொழிபெயர்ப்பு வரிசையில் பிரபல கன்ன எழுத்தாளரான ஆனந்த மூர்த்தியி 'சம்எல்காரா' என்ற நாவல் உள்ளடக் பட்டிருந்தது. இந்த நூலை விபவி சிங்க
ローニニ(* 6 வி
一千、"

கப்
6
པའོ།།
த்தில் மொழியாக்கம் செய்ய முனைந்தது. இவ்வேளையில் திறிலிஷியா தாமாகவே ஏற்கனவே மொழியாக்கம் செய்த தமது கையெழுத்துப் பிரதியை தாமாகவே முன்வந்த ஒப்படைத்தார். அதுமாத்திர மல்ல இந்த நூலை விபவி மீண்டும் ஒப்புநோக்கி பதிப்பிக்க அவர் பூரண அனுமதியும் ஒத்துழைப்பும் தந்தார். இதனால் "சம்ஸ்காரா' என்ற சிறந்த மொழியாக்கம் செய்யப்பட்ட சிங்கள நூல் அண்மையில் விபவியினால் வெளியிடப் பட்டது. அண்மைக்காலம் வரை ஒரு சிறந்த நாடக அரங்க, சினிமா நடிகை என்று எமக்குத் தெரிந்திருந்த திருமதி திறிலிஷியா "சம்ஸ்காரா மொழியாக்க நூல்மூலம் ஒரு சிறந்த இலக்கிய வாதியும் மொழி பெயர்ப்பாளராக எமக்கு அறிமுகமானார். ஆனால் சிங்கள வாசகர்கள் அவரது இலக்கிய மொழியாக்கங்களைத் தொடர் ந்த படிக்கக் கொடுத்து வைக்காத தரதிஷ்டசாலிகள் போலும்.
-------------------─── வி 口 செய்கிமடல் வி_- - செய்திமடல்

Page 17
*முச்சு
வெளியிடப்பட் கிருஷ்ணமுர் தாங்கிவந்த பகுதியினை பெறவிரும்பு6ே தமிழ் நாட் நாட்டுக்கோட்ை சென்றது. இ ஆட்டிப்படைப் ஒரு காலகட்டத் செட்டியார்களிட ஏற்பட்டது.
செட்டியார்களிலு அரசியல் விழிப் பணத்தினைப் ெ குறிக்கோள். இ கட்டத்திற்குப்
ஒரு நிலைமை முடக்கக் கூடி கறுப்புப் பணம் சம்பந்தமில்லா சக்தியை மகின
திரைப்படத் த6
ஆரம்பகாலம் ( பண முதலாளிக சென்றதனா6ே அக்கறையோ
தங்களினுடைய இந்த திரைப்பட அவர்களுடைய அல்லது முற் செய்வதற்கும்
கிறார்கள். இது
 

-2' பூச்சியம் கலை வட்டத்தினரால் ட்டுள்ளது. இதில் காலம் சென்ற சசி த்தி இறுதியாக ஆற்றிய உரையினைத் நிருக்கிறது அதலிருந்து ஒரு சிறு இங்கு தருகிறோம். முச்சினைப் வார் எம்முடன் தொடர்புகொள்ளலாம். டிலே முதலியார்களுடைய கைக்கும் டச் செட்டியார்களுடைய கைகளுக்கும் இது வர்கள் தானி திரைப் படத் துறையை பதாக அல்லது கட்டுப்படுத்துவதாக ஆனது. திலே கலைஞர்கள் மாதாந்தக் கூலிக்கு இந்தச் -ம் வேலை செய்யவேண்டிய ஒரு தேவை
வடைய நோக்கம் சமூக சீர்திருத்தம் அல்லது புணர்வு அல்ல. அவர்களின் நோக்கம் பணம், பருக்குவது. இலாபம் மட்டுமே அவர்களுடைய தன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவிலே ஒரு பிறகு திரைப்படத்துறை மிகவும் மோசமான க்கு வந்தத. கறுப்புப் பணத்தை மிகவும் ப துறையாக திரைப்படத் துறை திகழ்கின்றது. , திரைப்படத்துறையோடு எந்த வகையிலும் தவர்கள் சம்பந்தப்படுவதை கலையினுடை மயை உணராதவர்கள் நிதியீட்டம் செய்து றையை சீர்கெடவைப்பதைச் சாதித்திருக்கிறது.
தொடக்கம் இந்தியத் திரைப்படங்கள் இந்தப் ளினுடைய செட்டியார்களினுடைய கைக்குச் ல, அவர்களுக்கு எந்தவிதமான சமூக நோக்கமோ இருக்கவில்லை. அவர்கள் வர்க்க அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காக டத்தை வைத்திருந்திருக்கின்றார்கள். அதாவது பிற்போக்கு சமூகத்தை நிலைநிறுத்துவதற்கு போக்கு சிந்தனைகள் வளரமுடியாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்திருக்
இன்னும் தொடர்கிறது.
─一记 ܓܖ¬
29 二
سمصیبی۔۔

Page 18
உண்வீடும் கனவுகளு gif
"கால்நடைகள் மர்
量》á நான் மட்டும் தனியே விட் நின்
ஒரு ஆரம் ஒரு முடிவி செதுக்கப்பட் ஒருவரும் கண்ணிரோடும்,
அதை நிலத்தி
െ == -£-്റ്
அவை தற்னரு
தோல்விக்கற்கள், தோ
ஒரு நிாைடற் அதன் மீது நாம் நம் (
 

ாதாந்த சினிமா. WERC
露。蠶@
க்கியத்தில் நவீன போக்கு" WERC விஜசிறிவர்த்தன 體。$0
நம் தரைமட்டமாக்கப்பட்ட போது
டிச் சொல்லாதே; த்துவிட்டன: அன்பானவைகள் றைந்துவிட்டன:
டதை வெறித்துக் கொண்டிருக்கிறேன்
c
釁
னைவில் கொள்! -
இந்தநொடி
பத்திற்கான சொற்களால் ற்கான வாக்கியங்களால்
ட ஒரு ஞாபகச் சிண்னம். இரத்தத்தோடும் வீடு திரும்பக் கூடாது. ன் மீது சுண்டி எறியுங்கள். ம் பிரவாகமாக பீறித்தெழும். ால்விக்கற்கள் மேல் அடுக்கப்பட்டு, அடுக்கப்பட்டு மாளிகையாய் எழும்பும். வெற்றி முழக்கத்தைப் பொறிப்போம்.
ரவி ஆடினர்இந்தோனேசியா)
விபவி )- - செய்திமடல்
" ை="

Page 19
திலைநகரம் முழுவதும் சீமெந்துக் காடு கீழே பாதாளம் வரை சீமெந்துக்காடுகள் காபனீ
வெளிவிட இருந்த பச்சைப்பசேலென்ற மரங்க ஒன்றாக வீற்றிருந்து Ice Cream குடித்த அந்த மரக்கிளைகளில் பறந்து திரியும் ப அவைகள் எல்லாம் தொலைந்துபோயின சீெ காற்று எல்லாம் சீமெந்து கற்களினூடே சூட மரங்களின் கீழ் கழித்திருப்போம். சீ. இந்த ஊமையாக்கி என் வாயை குருடாக்கி என் எல்லாம் செயற்கையாகி. ஒரு குளிரூட்டி இந்த சீமெந்துக்காடுகளின் மத்தியிலும் ஒரு ஒரு மரத்தில் புதிய ஒரு மலருக்காய் எதிர்ப கிராமம் முழுவதும் கித்துல் காடுகள், பனை
எத்தனை தரம் பனைமரத்தின் கீழே ப
மரக்காடுகளில் ஏறி விளையாடியிருப்பேன் ஊ
அவை எல்லாம் ஆயுதக்காடுகளாகி.
ஆயுதங்களால் நிரம்பிய காடுகளாகி. இந்: இதுதான் இனி உன் வாழ்க்கை என்ற ஆணையிடுகின்றது.
சீமெந்துக்காடுகளை ஆயுதக்காடுகளை எ என் ஆத்ம திருப்திக்குத்தான் தெரிவுசெய்ய மனனம் செய்து சீமெந்து, ஆயுதக்காடுகளில் வரவழைக்கின்றேன். உங்களோடு வாழுவ: பிள்ளைக்கே நான் மரத்தை படத்தில் காட்
இலக்கியத்தில் காட்டுவேன். பறவைகளின்
2్ను 2 __/ఠి
பத்திரப்படுத்துவேன்!
ཀྱི་
-2)
 
 

கள். வானுயுர பரலோகத்திலிருந்து ரொட்சைட்டை சுவாசித்து. ஒட்சிசனை
1ள் தறிக்கப்பட்டு. நானும் காதலியும் நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். றவைகள் கூடுகட்டி விளையாடும். மந்துக்காடுகள். சில்லென்று வீசும் ாகி. எத்தனை பொழுதுகளை இந்த சீமெந்துக்காடுகள் என் கண்களை வாழ்க்கையை மரணிக்கப்பண்ணி ஒரு செயற்கை, ஒரு மீன்தொட்டி பச்சைப்பசேலென்ற ஒரு காட்டில் ார்தபடி ஒரு புதிய வரவுக்காய் இந்த எக்காடுகள் எல்லாம் தறிக்கப்பட்டு. டுத்து உறங்கியிருப்பேன். கித்துல் ஞ்சல் கட்டி ஆடியிருப்பேன். இன்று
தக்காடுகள் என்னை கட்டிப்போட்டு. படி பழக்காப்படுத்திக்கொள் என
னக்கு தரப்பட்டிருக்கின்ற . எனக்கு
முடியாது. தரப்பட்டதை ஏற்று. கருகி ஒரு செயற்கை புன்னகையை தற்காய். இல்லை எனில், எனது டுவேன், இயற்கையின் குளிர்ச்சியை இறக்கையாவது பேரன் பார்க்க

Page 20
୩୩୬
தன்சுயம்பு கசங்கித் தீப்பற் தேன்வடிவாய்
அள்ளி அள்ளி ஹோண்டு வீங்கிய வயுறுடன் சொற்க ஏக்கத்துடன் அழித்தாண்டவமாடா சீழ் வடிவாய் தேன் வடிந்தது வடிந்து வடிந்தது. உறக்கத்தின் சிறுதுளி துளிர்த்தது ஏக்கப் பரலோகத்தில் வீசும் தீச்சுவாலையில்லை தகிந்தெம்பும் காற்றில்லை நெக்கிச் சுற்றி மலையாய் மனவெளியில் தனித்துளியாய் நீள்தண்டு நீண்டு கண் தீண்டும்
a sm - - - - - - - - -
மடல் சம்மந்தமான விமரிசனம் மற்றும் தொடர்
VIBHAVITAMIL UNITE 81/4, PAGODARD NEUGEGODA. TP: 812407
 
 
 

پاس "بم
|- :
, , , , , , , , , )
を出uzyd Q agg」 ショQシ g)
00Z** von vi his cossee: 、 |-
| +:- ()
---
-|-|-|- |- |- : ( )|