கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மேகம் 1982.02-03

Page 1
இலக்கிய இருதிங்கள்
汪西门町社)) 鱷*翻歸 朝以陈匪 韶涵。 臨ée (3潮翻圆函 瓯 B B 娜娜 鄭麟* C3 붉 그 그
|
 
 

லேயன். இன்று.?? டிமை - உனக்குச் LITY டா - அதற்குப்
ற்கே - உனக்கு
து முண்டோ?
போடா - அடிமை
ப் போடா!

Page 2
இலக்கிய மழைபொழி
*. * శజజ*;
கட்டிடப் பொருட்கள்
S-Lon பைப் வகைகள், இை விவசாய இரசாயனப் பொ( இரும்பு - தகர- கல்வனைஸ் கல்வனைஸ்ட் பைப் வகைகள்
அரிசி ஆலை இயந்திரங்கள் -
யாழ்ப்பாணத்தில் மொத்த பெற்றுக்கொள்
கல்கி
147, ஸ்ரான்லி வீதி, போன் 7711

SLSSSSiLSSLLLSSSSSSLSSSSTSSSSSLLLLSSSSSSSSSSSLSSSMTSSSLLLLLLSL LLS
ய வாழ்த்துகின்றேம்!
* C : C. பெயின்ற் வகைகள் ணப்புக்கள் ருட்கள்
ட் சீற்வகைகள்
உதிரிப்பாகங்கள் அனைத்தையும்
மாகவும் சில்லறையாகவும்
1ள நாடுங்கள்!
யாழ்ப்பாணம்

Page 3
மேகம்
மழை 1
ஆசிரியர் கணபதி கணேசன்
ஆசிரியர் குழு
fur தமிழ்ப்பிரியன்
முகவரி:
82, சிவன்கோவில் தெற்கு விதி,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
(இதில் வெளியாகும் எந்தவொரு படையின் கருத்துக்களுக்கும் அதன் படைபாள்ர்களே காரணர்கள், சில கருத் துக்கள் எமக்கு உடன்பாடற்றவை ஆயினு: அதன் அவசியம் கருதியே பிரசுரிக்கப்படு
கின்றது. )
வாரு
“பாரதி
பாரெங்கு
"தனி
stG2a}{ இன்
try
எச்சில் ந ஏழைக் ( ஏழடுக்கு பெற்ற உ ஊனக் 3 உண்ணுகி
Tf என்!
* நெஞ்சு
4 J Ft J SE SA என்ன ே விழா எடு “ J F saj t t
6 b ..
சாதி தன்
]5ܦܽܪܸܣܛ ஆயி
பாரதிதா ff sgs ஒன்றுட்

ல்ேகினேன் புரட்டி ஓர் உயர்வுகம் காட்டிட எழுதுகோல் இங்கோர் நெம்புகோல் ஆகட்டும்!
Aக் கலை இலக்கிய விமர்சன இதழ் 4
மார்ச் 82 துளி 3
நூற்றண்டு’ ம் இதே பேச்சு!
1யொருவனுக்கு உணவில்லை யெனில். தி பாடிஞன் - W யெடுத்தோம் நாம் சிந்தித்தோமில்லை.
pJཕཁན་ཁལ་
தி சிலைக்குக் கீழ் .
ாய்கள் பார்த்திருக்க
குடிமகன்
மாளிகையில் இரந்து
.ணவைத் தன் கரங்களால் உணர்வின்றி
ன்றன்.
ந்தீர்களா நீங்கள்? செய்வோம் நாம்!
பொறுக்குதில்லையே." ார்த்தைதானே இதுவும், செய்யப் போகின்றீர்கள்? டுத்தும் விவாதம் செய்தும் பணம் செலவழிப்பீர்!
ாரதி.!
க் கொடுமைகள் வேண்டாம் .هٔ پی مستirt னிற் செழித்திடும் வையம் ரவுற்றிங்கு வாழ்வோம் தொழில் - ரம் மாண்புறச் செய்வோம்.
ன் சொன்ஞன்,
தீதான். டுழைக்க வாருங்களேன். நீங்கள்...!

Page 4
பாரதி நூற்றண்டை ஒட்டி இந்தப் பக்கத் தில் இக் கவிதை பிர சுரிக்கப்படுகின்றது.
11-4-1906ல் பாரதி
யால் எழுதப்பட்ட இக் கவிதையுடன் எ ம து இன்றைய நிலையை ஒப் பிட்டுப் பாருங்கள்.
பாரதியாரின் கவிதை களை அடி யொ ற் றிய கவிதைகளும், சிறு க
தைகளும் உங்களிடமி ருந்து எதிர்பார்க்கப்ப டுகின்றன. (ஆர்)
புன்னகையு இன்னலொடு
ஆணெலாம் ெ Drasysteurio .
ஆரியர்கள் வரி
பூரியர்கள் வா விராதிவீரர் வி ஏமாறி நிற்கு வேதவுப நிதி பேதைக் கதை
ஆதி மறைக்கி: விதி பெருக்கு
செந்தேனும் 1 வந்தே தீப்பஞ் மாமுனிவர் :ே காமுகரும் ଗl
பொன்னு மன
அன்னமின்றி
.தம்பி, நான் ஏது டுசய்வேன FS udt * இருப்பதைப் Tff hG றது. தமிழைவிட மற்ருெரு 8 உயர்ந்திருப்பது எனக்குச் ஸ்ம்ம மற்ருெரு ஜாதிக்க ரி அழகாயி
படுகிறது தம்பி .
பாரதிவர் 19-7-1915ல் பறி நெஸ்லேயப்ப t
நூல்:
 

யூபாரதி
(അട= LGGSGM CCeLLLLLCLLLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSAS ത്ത
மின்னிசையு மெங்கொளித்துப் போயினவோ கண்ணி ரிருப்பாகி விட்டனவே! பண்ணுய் அரிவையரெலாம் விலங்காய் பாழாகி மங்கிவிட்டதித் நாடே ாழ்ந்துவரும் அற்புதநா டென்பதுபோய் ழும் புலைத்தேச மாயினதே வித்தென்கு போயினரோ!
மிழிஞர்களிங் குள்ளாரே!
மெய்நூல்க ளெல்லாம் Guil }கள் பிதற்றுவசிந் நாட்டினிலே! தம் அரிவையர்கள் சொன்னது போய் ம் விலையடிமை யாயினரே! பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே ச மரபாகி விட்டதுவே தான்றி மணமுயர்ந்த நாட்டினிலே ாய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே ரியுமிகப் பெ?ங்கிநின்ற விந்நாட்டில் நாளு மழிவார்கய்ெத்தனை பேர் 11-4-1906
டா! தமிழைவிட மற்ருெரு பாஷை போது எனக்கு வருத்தமுண்டாகின் ாதியான் அறிவிலும் வலிமையிலும் தமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் ருப்பதைக் கண்டால் என்மனம் புண்
Sள்ஃாக்கு எழுதிய கடிதத்தில் இருந்த ஒரு பகுதி பாரதி தமிழ்

Page 5
பதவி கந் தர்மலிங்கம்
அனுஷ்யா அன்றுதான் முதன் முத லாக வே லை க் கு ப் போகிருள். அவள் வேலைக்குப் போகும்வரை சுந்தரத்தார் தோட்டத்துக்குப் போகாமல் நிற்கிருர் . தன்னுடைய பிள்ளை ஒரு அரசாங்க உத் தியோகத்தர் என்பதை அறிந்துகொள்ள முன்னரே கண்மூடிவிட்ட மனைவியை ஒரு கணம் நினைத்துப் பார்க்கிருர், "இப்ப அவ உயிரோட இரு ந் த ர ல் பிள்ளை போகிற அழகைப் பாத்து எவ்வளவு சந் தோஷப்பட்டிருப்பா!'
"ஐயா, நான் போயிட்டு வாறன். இடியப்பம் இருக்கு, எடுத்துச் சா ப் பி டுங்கோ. பின்னேரம் வந்து சமைக்கி றேன். அனுஷ்யா சொல்லிக்கொண்டே படுக்கட்டு வழியே இறங்கி நடந்தாள். அவள் போவதை இமைகொட்டாமல் பார்த்த வண்ணமிருந்தார் சுந்தரம்.
அவள் சென்றதும், படலையைப் பூட் டிக்கொண்டு தோட்டத்துக்குப் புறப்பட் டார் சுந்தரம். அவருடைய மனத்திரை யிலே கடந்த காலச் சம்பவங்கள் நிழற் lit-DT (5 gig.6r.
அவருடைய அயலிலே குமாரசாமி ஒருத்தர்தான் கொஞ்சம் படித்தவர். கச் சேரியிலே "கிளார்க்” வேலை பார்த்தவர். முழுக்க முழுக்க எழுதப் படிக்கத் தெரி யாதவர்கள் வாழும் சூழலிலே குமார சாமியாருக்கு ஏகப்பட்ட கிராக்கி. சிறிய கடித்ங்கள் எழுதுவது முதற் கொ ன் டு சகல விஷயங்களுக்கும் அவரிடந்தான் சனங்கள் ஒடுவார்கள். அதற்கு உபகார மாக தோட்டத்துச் சாமான்களாகவோ அல்லது பணமாகவோ கொண்டுவந்து ( 695 fr (6 u rr riř 35 Gir,

3
சிறிய விஷயங்களேக் கூட பல நாட் கள் இழுத்தடிப்பார். பொருளுக்கு மேல் பொருள் வந்து குவிந்தால் ஒரு மாதிரியாகச் செய்து கொடுப்பார் . சனங் களின் அறியாமையைப் பயன்படுத் தி அவர்களிடம் எதைச் சுரண்ட முடியுமோ அவற்றையெல்லாம் சுரண்டினர். அவர் கேட்ட சாமான் இல்லாவிட்டாலும் எங் கிருந்தாவது கொண்டுவந்து கொடுக்க வேண்டும்.
புதிய மாணவரை மட்டந் தட்டுவ தில் அவருக்கு ஒரு அலாதிப் பிரியம். "இப்ப என்னத்தைப் படிக் கி ரு ங் கள். தகப்பன் மாருக்கு ஒரு கடிதம் எழுதத் தெரியுமோ தெரியாது. எங்கட கடிதம் என்ருல் அரசாங்கத்தின் ரை மூலைமுடுக் கெல்லாம் பறக்கும். படிக் கா த வனை ஏமாற்றி வறுக வேணுமென்ற பேரா சையினுல் வருபவர்களிடம் தன்னைப்பற்றி விளாசித் தள்ளுவார். அவர்கள், விடும் பெருமூச்சுக்களை கேட்பதற்கு அவருக்கு இதயமில்லை.
அனுஷ்யா உயர்வகுப்புப் படிக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்க ளுக்குத் தேவையான கடிதங்களே எழுதி யும், படிவங்களே நிரப்பியும் கொடுத்து வந்தாள். * சுந்தரத்தாருடைய பெ ட் டைக்கும் கடிதங்கள் எழுதத் தெரியும்" என்ற விஷயத்தைப் பரப்புவதில் சிலர் மும் மரமாக வேலை செய்தார்கள். குமா ரசாமியாருடைய செவிகளிலும் அந்தச் செய்தி விழத் தவறவில்லை,
முன்புபோலச் சனங்கள் அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் செல்வதில்லை.

Page 6
இது அவருக்கு மன உளைச்சலைக் கொடுத் தது. தன்னுடைய காட்டு ராஜாட் பத விக்கு ஆபத்து வரப்போகிறது எ ன் ற பொருமை உணர்வு அ வ  ைர வாட்டி வதைத்தது.
தன்னிடம் வருபவர்களிடம் தன்னு டைய மன உளைச்சலை வேறு பாணியில் கொட்டித் தீர்ப்பார். "சுந்தரத்தாரு டைய பொடிச்சி ப டி ச் சிட் டு என்ன செய்யப் போகிறதாம்? சுந்தரம் ஒரு விசரன். காலா காலத்தோட பொடிச் கிக்கு ஒரு கலியாணத்தைச் செய்து வைச்சு கண்குளிரப் பார்ப்பதை விட்டு, படிப்பிக்கிருஞம், பொடிச்சி படிச்சென்ன உத்தியோகம் பார்க்கப் போகுதே!"
குமாரசாமியார் சொல்வதை ஒன் றும் விடாமல் அப் பி டி யே கொண்டு வந்து சுந்தரத்தாரிடம் ஒப்பிவிப்பார் கள். அவர் சிரித்துக்கொண்டே 'தாய்க் காரி ஆசைப்பட்டாள். பெட்டையும் படிக்க விரும்புது, படிப்பிக்கிறேன், கலி யாணம் செய்து கொடுப்பதற்கு இப்ப என்ன அவசரம்? :
அனுஷ்யாவுக்கு கச்சேரியிலை வேலை கிடைத்த ச்ெய்தியைக் கேட்டு குமார சாமியாருடைய குடும்பத்  ைத த் தவிர மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷப் பட்டார்கள். "சுந்த ர த் தா ரு  ைட ய பெட்டை அருமையான பெட்டை. அவ ளைக் கொண்டு எல்லாத்தையும் செ ய் விக்கலாம். இவன் பா வி, எ ங் களை ஏமாற்றி தான் சுகித்து வாழ்ந்ததுதான் மிச்சம். படிக்காதவனை ஏமா ற் றி ப் பிழைத்த பாவம் ஏழேழு பிறவி எடுத் தாலும் இவனை விட்டு நீங்காது."
அன்று அனுஷ்யா முக்கியமான ஒரு * பைலை"ப் பிரித்துப் படித்துக் கொண்டி ருந்தாள். "மிஸ்!” என்று யா ரோ அழைப்பதைக் கேட்டு தலையை நிமிர்த் திப் பார்த்தாள். அவளோடு வேலை செய்யும் வசந்தனேடு குமாரசாமியார் நின்றிருந்தார்.

"மிஸ், இவருடைய பேரனுடைய பிறப்புப் பத்திரம் தேவையாம். ஒருக் கால் உதவி செய்து கொடுங்கோ , முன்பு இவர் இங்கே வேலை செய்தவர் "
அனுஷ்யா சிரித்துக் கிெ ரா ன் டே, "வசந்தன் இவரை எனக்குத் தெரியும். எங்க ஊர்க்காரர்தான், ஒருவேளை நான் இங்கு வேலை செய்வது இவருக்குத் தெரி யாமல் உங்களை வந்து பிடித்திருக்கலாம்’
குமாரசாமியாருடைய தொண்டை யை ஏதோ அடைத்தது. ஒரு வாறு எச்சிலை விழுங்கிக்கொண்டு, "பி ஸ் ளை உன்னைத்தான் தேடி இரண்டு மூன்று தடவை போனணுன் , அ டை யா ள ம் தெரியேலை. கடைசியாகத்தான் தம்பி யைப் பிடிச்சனன்."
"பரவாயில்லை, நீங்க ள் வீட்டுக்கு வந்து சொல்லியிருந்தால் நான் கொண்டு வந்து தந்திருக்க மாட்டேன? நீங்கள் விபரங்களை எழுதித் தந்துவிட்டுப் போங் கள். நான் எடுத்துக்கொண்டு வாறன் .
28 தென்றலும் புயலும் ஒரே காற்றின் வேறுபட்டி குணுதிசயங்களே. நல்ல குணமும் தீய குணமும் ஒரே மனித னின் இரு வேறுபட்ட குஞ்றதிசயங்களே. முன்னது இயற்கை தவிர்க்க முடியா தது. பின்னது செயற்கை மாறக்கூடி துே. .
குமாரசாமியார் விபரங் களை ஒரு துண்டில் எழுதிக் கொடுத்தார். அவர் புறப்படும் போது, "நான் இருந்து எங் கடை ஆட் க ஞ க் கு உதவி செய்தது போல பிள்ளையும் இ ந் த இடத்திற்கு வந்திருக்கு, அந்தளவில் எங்கடை ஊர வர்கள் புண் ணியம் செய்தவர்கள்தான்'
"பதவியில் இருக்கும்போது மெளனம் சாதிக்கும் மனசாட்சி பதவி போனபின் விழித்துக் கொள்ளுமோ! அனுஷ்யா தனக்குள் சிரித்துக் கொண்டாள், 女

Page 7
1ọ đ? íọ đ
தினமும் -- உன் நினைவுகள் என் இதயத்தை துளைத்துத் துருவிப் பார்க்கும். அங்கிருந்து வழியும் ஒவ்வொரு துளி. இரத்தமும் - சொட்டுச் ச்ொட்டாய்" உன் பெயரை அழகாய்ச் சொல்லும்,
நீ" என்னருகே இல்லையாம். நான் உன்னத் தேடுகிறேனும். அவர்கள் கிடக்கட்டும்
Fools. நீ என்னுள்ளே
நிரந்தரமாய்.நித்தியமாய் -ح
சுடர் விடுவது இவர்கள் என்ன அறியக் கூடியதா..?
ஒலியலைகளை விட ஒளியலைகளுக்கு வேகம் அதிகம்தான் ஆஞ்றல் அதைவிட வேகமாய் என் நினவலேகள் உணேத் தீண்டும் என் நானறிவேன்.
எல்லோரும் சொல்வது
தொட்டால் கடும் நெருப்பாகவிருக்கலாம்.
ஆளுல் நான் நீராய் நீ(ர்ஆ) வரும்போது - அடங்கிவிடல் ந
இப்பொழுத்ெ என் கற்பனைக கால் முளைப்பதி sn g6 to, si Sfro முளைத்து காற்றிலே கா செய்யும்போது அவையுடன் (
நீயும் என்னை
காததுர்ரம் நகர்ந்து விடுதி காதல் தேவன் எனவே தான் கற்பனையின் சிறகுகள்ைக் கூ சுருக்கி வைத்
மணிக் கணக் நாட்கணக்காக
asan u ... ! அலைகள் ஒய
மறுக்கின்றன
என் நினைவா உனக்கு என்
 

glds.
Ftit
•ر நியாயம்தானே
விதை
υουπιο ளுக்குக் awu ? " வற்றுக்குக் | apiana தல்
சேர்ந்து, விட்டு
றேய் தையே
டச்
றயிலே.
临臀岳
யுகங்களாக,
சிதையாத நினைவுகளை சிறப்புப் பரிசாக தர நினைக்கிறேன்.
legs sal - முடியாத காரியம்தான்
(எங்காவது- f அழகுக்கு அழகு கொடுக்க மூடியுமா? நினைவுக்கு நினைவு கொடுக்க முடியுமா?)
சுரதா சண்முகநாதன்
نشسعسه 6Tsir{m} ygib சிதையாத நினைவுகளே சிரித்துக் கொண்.ே சுமக்கும் - என் இதயத் தாஜ்மகாலை பரிசாக அளிக்கிறேன்
இதையும் நீ
தினமும் -
உன் நினைவுகள் என் இதயத்தை துனைத்துத் துருவிப் பார்க்கும்.
அங்கிருந்து வழியும் ஒவ்வொரு துளி இரத்தமும் WM சொட்டுச் சொட்டாய் உன் பெயரை அழகாய்ச் சொல்லும் அத்துடன் கூடவே என் இதயத்தின் இறுதிச் சத்தமும்

Page 8
பணத்தின்
அந்த அரசாங்க அலுவலகத்திற்குள் ஒரு அவசரத் தேவைக்காக து ன் மு ந் தேன். எனது தேவை. அங்கிருந்த ஆ வலகத் தலைவரிடம் ஒரு நற்சாட்சிப் பத்திரம் பெறவேண்டியதாகும்
அங்கே எல்லா ஊழியர் சுகும் கதைத்துச் சிரித்து, அர சி ய ல் பட்டி மன்றம் நடத்தி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். சிற்சில காரணங்க ளுக்காக,Tஅவர்களை நாடி வந்திருந்து பொதுமக்கள் பரிதாபமாக நின்று விழித் துக் கொண்டிருந்தனர்.
நான் இன்றுதான் முதன்முதலாக இந்த அலுவலகத்திற்குள் நுழைகிறேன். அதிபரை அறிமுகமில்லை என்ருலும் நல் லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கண்டும் இருக்கிறேன், கதைத்ததில்லை
அதிபர் எழுந்தருளியிருக்கும் கொலு மண்டபத்திற்குள் த யங் கித் த யங் கி நுழைந்தேன். மின் விசிறி சுழன்று கொண்டிருந்தது. நல்ல தடித்துக் கொழுத்த தன் சரீரத் தை, அந்தச் சிறிய கதிரைக்குள் திணித்திருந்தார். என் பார்வைக்கு அவர் முகம் சாந்த மாகவே தெரிந்தது.
சுவரில் அன்பும் அஹிம்சையும் நேர் மையும் பேணிய சில மகான்கள் பதிந்து சிரித்தனர். ஒரு இடத்தில் இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தண்டணைக் குரிய குற்றமாகும்" என்று ஒரு வெள்ளை அட்டையில் சிவப்பு நிற எழுத்துக்கள் மின்னின.
ஏதோ வேலையில் இருந்த அதிபர், எனது சந்தடி கேட்டோ அல்லது சுவா சம் பட்டோ நிமிர்ந்து, "என்ன விஷ யம்?" என்று கண் களால் வினவினர். எனக்குத் தங்களிடமிருந்து ஒரு நற்

O அறிமுகம்
சாட்சிப் பத்திரம் வேண்டும்." என்றேன். என்ன விஷயத்துக்காக யார் கேட்டார் கள் என்பதைக் கேட்டுவிட்டு, "எனக்கு உன்னைத் தெரியாதே! நான் எப்படித், தர முடியும்? ம்..? என்று இழுத்தார். "சேர், தயவுசெய்து எனக்கு உதவுங்கள், உங்கள் நற்சாட்சிப் பத்திரம் என் எதிர் கால மு ன் னே ற் ற த் தி ற் கு மிகவும் அவசியம்" என்று கெஞ்சினேன்.
ரீதேவிப்ப்ரியா - பள்ளக்கெட்டுவ
plệ. Lunti G73ör ny upo pyšst af L-forrř. நான் பெரும் ஏமாற்றத்துடன் அறையை விட்டு வெளியே வந்தபோது, "ஸ்.ஸ்." என்ற ஒலி கேட்டு சத்தம் வந்த திசை யில் நோக்கினேன். ஒரு அலுவலக எடு பிடி (பியுன்) என்னைத் தொடர்ந்தான். அவன் ஏன் என்னை அழைக்க வேண்டும்? நான் அவனைப் பார்த்ததே இல்லையே! சிந்தனையுடன் நின்ற போது அவன் என்னை அலுவலகத்தின் வாசலு க் கு அழைத்துச் சென்று விஷயங்களை வினவி எனது பிரச்சனையைத் தெரிந்துகொண்ட
ിങr ഞ
"நீ என்ன விபரம் புரியாம அவரு கிட்ட போயி பேசியிருக்கிருய்? உனக்கு காலப்போக்கே தெரியல, இந்த பாரு, நீவா நான் ஐயா கிட்ட பேசி வாங்கித் தாறன் . ஆணுல். அவனது இழுப்பு என் முகத்தை மீண்டும் வாடவைத்தது. "என்ன..?" என்றேன் நான்.
"ஒரு இருபத்தி அஞ்சு ரூபா செல வாகும்’
* எதுக்கு?

Page 9
'தம்பி, காரியம் நடக்கனும் ஞ காசு. வேணும்."
எனக்குப் புரிந்து விட்டது. பணம் கைமாறியது. நற்சாட்சிப் பத்திரம் என் கைக்கு வந்துவிட்டது. பணம் செ ல வான கவலையிலும் கூட காரியம் நிறை வேறிவிட்ட மகிழ்ச்சி என்னை திருப்திப் படுத்தியது. -
"ஐயாவுக்கு அதுல இருபது குடுத் தேன்." பியுன் சொ ன் ஞ ன். நான் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட் டுச் சிரித்தேன். அந்த எடுபிடி ஆச்சரி யமாக என்னைப் பார் த் து, "எ ன் ன தம்பி.?" என்று வினவிஞன்.
முதலில் என்னைத் தெரியாது என்று சொன்னவருக்கு எனது பணம் கிடைத் ததும் தெரிந்து விட்டது. அ  ைத விட இந்த நற்சாட்சிப் பத்திரத்தை எனக் குத்தர, அவருக்கு என்ன தகுதி இருக் கிறது? என்று நினைத்தேன், சிரித்தேன், என்றேன்.
பியுனும் இப் போது என்ளுேறடு சேர்ந்து பலமாகச் சிரித்தான். 究
பூவையர்தான?
பூவைப்போல் பூவை என்றீர் புரியாமல் பேசுகின்றீர். பூவுக்கு ஒருகணிதான் g5T(p,quib, -ęgu)... பூவையரோபூலோகம் நிறைய பிரசவத்தில் நெளிய. மழலேகளின் பூபாளம்
மனதை நெருடுகிறதே!
- வக்ரதுண்டர்

வெண்மலர் 6lor fi ipsos sorgi orfiu ? 一 Suderfuor -
rmuoru erib u a) (3ugrd Lavas மாக எழுதப்பட்டிருக்கிறது. சமர்த்தராமதாசர் எழுதியதும் ஒன்று. -
எழுதும்போதே எழுதியதை தன் சீடர்களுக்குப் படித்துக் காட் டு வ து அவர் வழக்கம். அன்றும் அவர் படிக் துக் கொண்டிருந்தார்.
*ராவணன் மீது க டு ங் கோ பம் கொண்ட அனுமார் இ ல ங்  ைக க்கு மே லா ல் சுற்றி க் கொண்டிருந்தார். அசோகவனத்துக்கு மேலால் போய்க் கொண்டிருக்கும்போது வெள்ளை மலர்க ளைக் கண்டார்." என்று படி த் து க் கொண்டிருக்கும்போது திடீரென்று அணு மார் தோன்றிஞர்.
"நான் வெள்ளை மலர்களை அங்கு கானவில்லை. தா ன் கண்டதெல்லாம் சிவப்பு மலர்கள்தான். நீ பிழையாக எழுதியிருக்கிருய். திருத்து." என்ருர்,
ராமதாசரோ ஒற்றைப் போக்கான வர். தன் எழுத்தை மாற்றத் தயாராக இல்லை. "நான் எழுதியது சரியே. நீங் கள் பார்த்தது வெள் ளை மலர்களைத் தான்' என்றர்.
ட*போனவனும் பார்த்தவனும் நான். நான் சொல்வது பொய்யா?" அனுமார் - G3 sfrut unft (Gyrf.
வழக்கு ராமச்சத்திரருக்கு எட்டியது. அவரின் தீர்ப்பு பின்வருமாறு: 'பூக் கள் வெள்ளைதான். அதில் ச ந் தே க மில்லை. அ  ைத ப் பார்த்த சமயத்தில் அநுமாரின் கண்கள் ராவணன் மீதுள்ள கோபத்தால் சிவந்திருந்தன. அதறு லேயே அவருக்கு அவை சிவப்பாகத் தெரிந்தன"

Page 10
8
மழையின்
அர்த்தங்கள்! m ·米 சச்சிதானந்தன் 来...
ஆற்றில் விழுந்துதோடும் மழை மாந்தோப்பில் ஆடிவிளையாடும் என் சின்னஞ் சிறுமகள். பளிங்குக் கால்களால் அவள் துள்ளிக் குதிக்கிருள், ر. கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றைத் திராட்சை போல் உருண்டு போகிருள் மழலைப் பருவம் போல் தயங்கி மறைகிறள்.
மேற்கூரையில் மழை, முனகிப் பறந்துவந்து கூடு தூக்கும். கடத்தல் கூட்டம், - பிறகு அது காயம்பட்டுத் துடித்து முற்றத்தில் விழுந்து அரற்றுகிறது.
பாறையின் மேல் மழை அருள் வந்தவனின் சப்தமாகும், அதி சிலம்பு குலுக்கி மந்திரம் சொல்லி நடுங்கித் துள்ளி . கரும்பாறை மேல் வாள்முனை கொண்டு மந்திரக் கட்டளை உருவாக்குகிறது.
இள வெயிலிற் பெய்யும் மழை காலடியோசை கேட்காதபடி வந்து உதடசையாமல் விடை பெற்று மீண்டும் கணவன் வீட்டுக்கும் பயணமாகும் கிராமத்து மணம்கள்.
போனபிறகும் அவளது பிரிவுத் துயரம் வீட்டுக் கற்படிகளில் - மயில் பீலிக் கண்களாய் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. அந்தியில் கந்தர்வர்கள் மழையின் மெல்லிய கண்ணுடிக் குழல்களின் வழியே

மேலேயாளக்கவிதையில் புதுக் க ைேதக்காரர். இவர், அய்யப்பயணிக்கர், எம். கோவிந்தன் வரிசையில் தனித்துவம் 'மிக்க சாதனைக்காரர். வெறும் சிந் தனயோட்டமோ, நிகழ்ச்சி விவரணமோ அல்ல சச்சிதானந்தன் கவிதை, ஓர் உணர்ச்சி நிலையைப்
படிகம் போல் உருவகம் செய்து காட்டுவது இவர் போக்கு. "கேரள கவித” பதிப்பகப் வெளியிட் டுள்ள புதுக் கவிதைத் தொகுப்பிலிருந்து பின்வ ரும் க ரிதை மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளது. தமிழில் தருபவர் *சிற்பி’ நன்றி - autor urtą.
வந்திறங்குகின்றனர். அவர்களுடைய யாழின் தந்திகளில் இந்திர ஜாலங்கள் பூக்கின்றன.
நிலாவில்., VK. மழையின் மென்மயிர்கள் ஒளிர்கின்றன், பனையோலை மேல் குளம்படிகள் கேட்கின்றன ஓய்ந்த பிறகு முற்றத்தில் மழைக் குதிரையின் குளமபு அடையாளங்கள் நம்மை அற்புதப் படுத்துகின்றன.
சில மழைகள் ஆலின் கொம்பில் வெளவால்களாய்த் தொங்கி ஆடுகின்றன, சில மழைகள் தூரத்திலிருந்து வரும் விருத்தாளிகளின் கூட்டத்திலுள்ள விளையாட்டுத் தோழிகளை வெண்மாட்த்திலிருந்து iார்க்கும் , சிவந்த முகமுள்ள சிறுமிகள்.கின்ற்ன.
ஓய்ந்து போன பின்னும் F. முதலே முதுகில் சவாரி செய்ய ஆத்திரப்படும் குரங்குக் காற்று, கொம்பை அசைத்துக் குலுக்கும்போது அத்திப் பழங்களாய்ச் சிதறி வெள்ளத்தில் உதிரும் மழைகளும் உண்டு.
சுழல் காற்றில் வட்டமடித்துக் கிறங்கித்
தலைசுற்றி விழுந்து குளிர் காற்றுடனும் சுறுசுறுப்புச் சூடுள்ள

Page 11
பள்ளிச் சிறுவர்களுடனும் தகருறு செய்யும் குறும்புக்கார மழைகளுமுண்டு.
இலந்தைப் பழம் தின்ற குழந்தை போல கனத்த நாக்குடன் குழறிப் பேசுகிறதும் பொருமை பிடித்த பக்கத்து வீட்டுக்காரி போல் வாய் ஓயாமல் பழித்துப் பேசுகின்றதுமான மழைகளை எனக்குப் பழக்கமுண்டு.
கோயமுத்தூர் தெரு ..ராணி போல வறட்டுச் சிரிப்புடன் பச்சைப் பேச்சுடன் பரிகசித்து குழைந்து அழைக்கும் சாமந்தி மணம் வீசுகிற வேசி மழைகளும்.
இடி மின்னலுள்ள ராத்திரிகளில் மரித்தவரைப் போல் யன்னலில் உற்றுப் பார்த்துப் பயமுறுத்தும் பேய்மழைகளும் உண்டு.
மான்குட்டி போலக் குன்றின் நெற்றியில் புள்ளிகள் பரப்பித் துள்ளி விளையாடியும் வெட்டுக் கிளி போல புல்லின் நுனியில் குதித்துத் தாண்டியும் கரடிக் குட்டி போல நிலத்தில் குட்டிக் கரண மடித்தும் விளையாடும் மழலை மழைகள்;
செம்பருத்திப் பூவின் இதழில் ஊஞ்சலாடும் சிவப்புப் பாவாடை யுடுத்த கன்னி மழைகள்;
பிரசவ வேதனையில் தரையைக் கீறிப் பிளக்கும் காட்டுப் பூனையைப் போல் தலையில் அடித்துக் கொள்ளும் அம்மா மழைகள்

நடுங்கும் உதடுகளால் ராஜ குமாரிகளையும் ராட்சதர்கரேயும் பற்றிக் கதை சொல்லும் மார்பு வற்றிய பாட்டி மழைகள் - இவைகளும் எனக்குப் பழக்கமானவைதான். எனினும் எனக்கு மிகவும் பிடித்தது இப்போது பெய்து கொண்டிருக்கும் இந்தப் புதுமழை. \
காரணம் - இந்தப் புதுமழைக்கு மட்டுமே வெள்ளைப் பூண்டு, இலந்தைப் பூ அதிமதுரம், யூகாலிப்ட்ஸ் மரங்கள் இவைகளைப் போல நாடி நரம்பின் வேர்களை மூன்று கல் சுற்றளவுக்குக் கிறுகிறுக்குப்படி துளைத்தேறும் அந்த மர்மமான வாடையுண்.ே
காரணம் ை இந்தப் புதுமழைக்கு மட்டுமே திடீரென உயரக் கொம்பு குலுங்கப் பறக்கும் . கிளிக் கூட்டம் போல் பூமியின் மேல் விழுந்து வறுமை போன்ற மெல்லிய பட்டு விரல்களால் வேனில் விதைகளுக்குக் கிச்சுக் கிச்சு மூட்டி கண்மூடித் திறக்குமுன் நினைவுகள் போல் நனைந்த பச்சை இறகுகளால் மண்ம்சை மூடிட முடியும். காரணம் - புதுமழை மேகங்களின் வெடித்த பளிங்குக் கூரையின் கீழ் வயல்களின் ஒரு தாழ்வாரம். முதல் காதல் தோல்வியிஞல் சுவரில் முகம் வைத்துத் தேம்பும் காதலி மழைகள்.

Page 12
சென்னைக்கு
* வள்ளுவர் கோட்டம். வள்ளுவர் கோட்டம். என்று கூறுகிருர்களே, அங் கென்ன விஷேசம்? அதையும் பார்த்து விடுவோம் என்று அங்கு ஒரு நண்பரு டன் சென்றேன். அனுமதிக் கட்டணம் ஐம்பது பைசா. கருணுநிதி முதலமைச் சராக இருக்கும்போது கட்டப்பட்டது. இங்கு வள்ளுவரிள் குறள்கள் அனைத்தை யும் ஒவ்வொரு அதிகாரமாக முழு அதி காரங்களையும் பிரித்து சுவரில் பதித்தி ருக்கிருர்கள். ஒரு அரங்கமும் கூடவே சேர்த்துக் கட்டப்பட்டிருக்' என்றது. அரங் கத்தின் பின் 108 அடி உயர (திருவா ரூர் தேர் அளவாம்) தேர் ஒன்று கல் வால் அமைக்கப்பட்டிருக்கின்றது. சிற்ப வேலைகளை நாள் முழுதும் ரசிக்கலாம்.
குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.
பற்பல இடங்களில் சுவரில், நிலத்தில் வெடிப்புக் காணப்படுகின்றது. அ ர ங் கத்தில் மழை பெய்து, வெடிப்பினூடாக நீர் கசிந்து ஒழுகியதால் ஏற்பட்ட கறை மண்டபத்தின் அழகைக் கெடுக்கிறது.
(கட்டும்போது கலவை சரியாகக் கலக்
கப்பட்டிருந்தால் வெடி ப்பு ஏற்படச்
சாத்தியமில்லையே. ஆண் டவ னு க் கே வெளிச்சம். இந்தக் குறைகளை தமி ழக அரசு கவனிக்கக் கூடாதா என நண்பரைக் கேட்டபோது அவர் கூறிய் பதில்: கருணுநிதியின் ஆட்சிக் காலத்
தில் இந்தக் கட்டிடத்துக்கான கட்டிட வேலை நடக்கும்போது ஊழல் நடந்தி ருக்கலாம். ஊழல் நடந்ததோ இல் லையோ இதைச் சரி செய்யவும் தமிழக அரசுக்கு வக்கில்லை. கருணுநிதி க ட் டி. யதை நான் ஏன் பாதுகாக்க வேண்டும்? என்ன மெத்தனம் எம், ஜி. ஆருக்கு.
இனி மீண்டும் ஒருமுறை கருணுநிதி வந் தால்தான் இவற்றுக்கெல்லாம் வி டி வு

5i...
s காலம் என்ருர். மீண்டும் கருணுநிதி. (էpւգ-եւյւDո՞...?
* நான் இலங்கையிலிருந் த போது அநேக வர்த்தக சஞ்சிகைகள் கன்னி மாரா நூல்நிலையம் பற்றி ஆஹா ஒஹோ என முன்னர் எழுதியிருந்ததைப் படித்து விட்டு அதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசையை வளர்த்துக் கொண்டேன். இவ்வாசையினுல் சென்னையில் இருந்த போது கன்னிமாராவையும் ஆசையுடன் பார்க்கச் சென்றேன். இந்தியா செல்லு முன் சென்னையைப் பற்றி நல்லத்ொரு அபிப்பிராயம் வைத்திருந்தேன். சென்னை
-1.
சுரதா சண்முகநாதன்
சென்றபின் என் மன எண்ணங்கள் ஒவ் வொன்ற க உதிர்ந்து கொண்டிருந்தது. அதில் கன்னிமாரா நூல்நிலையம் பற்றி நான் கொண்டிருந்த அபிப்பி ரா ய மும் ஒன்று ஆணுலும் கூடாது என்று ஒதுக் துமளவிற்கும் இல்லை, ஒவ்வொரு மொழிக் கும் ஒவ்வொரு செக்ஷனுக பிரித் திருக் கிருர்கள். ஆணுலும் எ ப் படி த் தா ன் பார்த்தாலும் எங்க ள் நூலகத்திற்கு (யாழ்ப்பாணம்) இணையாகாது. சஞ்சிகை களாகட்டும் நூல்களாகட்டும் எதிலும் யாழ்ப்பாண நூலகம்போல் வராது என் பதைப் புரிந்து கொண்டேன். அதைப் பார்த்தபோதுதான் இ த ன் அரு  ைம புரிந்தது, இங்கு வந்தபின் பார் த் த போது . மொட்டையாய் கருகிக் காட் சியளித்தது. ம். நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் . இனி என் னதான் முயன்ருலும் அப்படி ஒரு நூல கத்தை வேண்டுமா ஞல் உருவாக்கலாம்.

Page 13
ஆனல் எரிந்த. அந்தப் பழைய . கிடைத்தற்கரிய அந்த நூல்களை வாங் முடியுமா..?
* கன்னிமார்ா நூலக வளவினுள்தான் "ஆர்ட் காலரி என்னும் "தொல்பெr ருட் காட்சியகம்" இருக்கிறது. நுழை வாயில் கட்டணமும் உண்டு. "தொல் பொருட் காட்சியகம் என்ருல்" இங்கி ருப்பதை நினைத்துவிடக் கூடாது. பரந் தது . விரிந்தது. ஒரு நாள் முழுமை யாகக் கூடப் பார்க்க முடியாது. பழைய கால வாட்களிலிருந்து, சிப்பாய்க் கல கத்தில் பாவித்த துப்பாக்கிகள், கவச உடைகள். இசைக் கருவிகள், பறவை கள், மிருகங்கள் (கெடாமல் பதப்படுத் தப்பட்டவை) எலும்புக் கூடுகள், சிற்பங் கள், ஆதிக் குடிகள், பொன் வெள்ளி ஆபரணங்கள், மட்பாண்டங்கள் இத் யாதி. இத்யாதி. இவை ஒவ்வொன் றையும் ஒவ்வொரு செக்ஷனுகப் பிரித் திருக்கிறர்கள். ஒவ்வொரு செச்ஷனுக் கும் காவலாளிகள் பல ர் நிற்கின்ருர் கள். இதைப் பார்க்கும்போது யாழ்ப் பாணத்துத் தொல்பொருட் காட்சிய்கம் ஞாபகத்துக்கு வந்தது. தெரு வோ ர மாகப் பெறுமதி வாய்ந்த தொல்பொ ருட்களோடு பாதுகாப்பை மறந்து வெளி யிலுள்ள நெற் கம்பிகள் அறு ந் து . யாராவது வெளிநாட்டார் இதைப்பார்த் தால் என்ன நினைப்பார்கள்? சம்பந்தப் பட்டவர்கள் நகரை அழகு படுத்துவோம் என்று கூறுபவர்கள் இதுபற்றிக் கவ னிக்க வேண்டும். இதுநிற்க. ஆர்ட் காலரியில் நுழைந்தபோதே வாயிலில் நின்ற பல காவலாளிகளும் இப் படி ப் போங்க சார், அப்படிப் போங்க சார், என ஒவ்வொரு செக்ஷனுக்கும் அன்பாக தங்கள் பண்பான உபசரிப்பினுல் என்னை மட்டுமல்ல, இங்கு வந்தோர்கள் எல் 6ே 1ாரையும்தான் வரவேற்று அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உபச ரிப்பினுல் திணறிப் போனேன். ஒவ்

i
வொரு செக்ஷனிலும் கண்ணிற்படுமாறு ஒரு விளம்பரப் பலகை மாட்டப்பட்டி ருந்தது. அதில், காவலாளிகளுக்கு கை யூட்டு (இலஞ்சம்) வழங்காதீர்கள். அப்
sgravěrů
சூரியத் தந்தையைக் கண்டு கலங்கிய நட்சத்திரக் குழந்தைகள் நிலவுத் தாயின் அன்பு அரவணைப்பில் கண்ணைச் சிமிட்டின.
— uSaJanuaNaiün
படி யாராவது கேட்டால் உடனடியாக நிர்வாகத்திற்கு அறிவிக்கும்படி நிர்வா கம் கேட்டிருந்தது. இது ஒரு நல்ல சிஸ் டம்தான் என மனதுக்குள் நிர்வாகத் தைப் பாராட்டிக் கொண்டேன். எல்லா செக்ஷன்களையும் பார்த்துவிட்டு வெளி வரும்போது ஒவ்வொரு செக்ஷனுக மீண் டும் கடந்துதான் வரவேண்டும். கடை சியாகப் பார்த்த செக்ஷனை முடித்து விட்டு வெளியே வரும்போது அந்தச் செக்ஷன் காவலாளி வாசலில் நின்று, "சலாமுங்க சார் என க ன் ன த் தி ல் கையை வைத்து சல்யூட் அடித்தான். நானும் மகிழ்ந்து அவனுக்கு சலாம் சல் யூட் அடித்துவிட்டு அப்பால் நகர்கை யில் "சார். சார்" எனக் கையை நீட் டினன். எனக்குப் புரிந்து விட்டது. அவ னுடன் வாதாட விருப்ப்மில்ல்ை கொடுப் பதுதான் கொடுக்கிருேம் முகமலர்ச்சியு டன் கொடுப்போம் என மனமுவந்து அளித்தேன். (இவர் பெரிய கொடை வள்ளல் அடிடா செருப்பாலை. இதைப் படிப்பவர் யாரோ முணுமுணுப்பது எனக் குக் கேட்கிறது) ஐம் பது பைசாவை வாங்கிக் கொண்டு என்னுடன் சலாம்

Page 14
12
பரிமாறிக்கொண்டு அடுத்த செக்ஷனத் தாண்டுவதற்குள் மீண்டும் ஒரு *g. Gaorth சார்." இப்படி மூன்று செ க்ஷ னை க் கடப்பதற்குள் என்னிடமிருந்த இல்லறை கள் யாவும் சஹாராப் பாலைவனமாகி விட்டது. இனி அடுத்த செக்ஷனை எப் படித் தாண்டுவது? ஒரு இடத்தில் நின்று கடுமையான யோசனை. கான் ச ரு க்கு மருந்து கண்டுபிடிப்பவன் கூட அப்படிச் இந்திக்க மாட்டான். கடைசியில் ஒரு முடிவோடு அசடு வழியும் முகத்தோடு கடக்கும் ஒவ்வொரு செக்ஷன் காவலா ளிகளுக்கும் வெறுமனே சலாம் G3 fra G) விட்டு வெளியில் வந்து வி ட் டே ன். அவர்கள் மனதுக்குள் என்னைக் கஞ்சப், பயல் என்று திட்டியிருப்பார்கள். ஆர்ட் காலரி நிர்வாகத்திற்கு ஒர் இ ல வ ச ஆலோசனை. கையூட்டுக் கொடுக்காதீர் கள் என்ற விளம்பரப் பலகைகள் எல் லாவற்றையும் கழற்றி ஒன்று சேர்த்து வைத்து மியூ சி ய த்தில் இன்னுமொரு செக்ஷன் திறக்கலாமே-!
நான் சென்னையில் நின்ற சமயம் ட்ட்சபையில் செருப்பெறி, நாற்க லி தூக்கி வீசுதல், நாற்காலிக்கு மேலால் ஹை ஜம்ப், லோங் ஜம்ப்., ஒருவரை ஒருவர் திட்டும் போட்டி போன்ற பல புதுப்புது விளையாட்டுக்கள் &F "...-3, 60) யில் தி. மு. க. வினருக்கும், அ. அ. தி. மு. க. வினருக்கும் இடையில் ந  ைட பெற்றது. (வெளியே மேலும் சொன் ஞல் வெட்கம்) இதுபற்றி ஆசிரியர் ஒரு வரிடம் கேட்டபோது அவர், "இப்ப சட்டசபையில இருக்கிறவங்களெல்லாம் ரெளடிங்க தானே. கருணநிதிக் கட்சிக் காறன்களும் அதுதான், எம். ஜி. ஆர். கட்சிக்காறன்களும் அதுதான் - ஏ ன் தேர்தலில் தேர்ந்தெடுக்கும்போது விய ரம் தெரிந்தவர்களை தேர் ந் தெடுக் க லாமே - கேட்டேன். தேர்தலில் அப் படி நிற்க வைக்கலாம்தான் ஆ ஞ ல் அப்படி நிற்க வைத்தால் தமிழ்நாட்டில் நிஜலயாய் ஒரு கட்சி இராது. அடிக்கடி

அரசு மா றிக் கொண் டே இருக்கும். அதோடு அப்படி மாரு விட்டாலும் கட்சி ஸ்திரமாயிராது. இங்குள்ள காலிப் பசங் களை ஒவ்வொரு கட்சியும் போட்டிபோட் டுக் கொண்டல்லவா அரவணைக்கின்ருர் கள்" "ஏன் அப்படி..?" உமக்குத் தெரி யாது. நீர் சிலோன் ஆள்தானே! இங்கு ஒவ்வொரு பேட்டைக்கும் ஒவ்வொரு ரெளடி வீடராக இருப்பான். அவன் சொல்லும் கட்சிக்குத்தான் நாம் ஒட் டுப் போட வேண்டும். அப்படிப் போட
983393933989339393939393939393仓3
"" பிரச்சனைகளை விவாதித் துத் தீர்வு காணப் பொறுமை இன்றி துப்பாக்சி முனை யில் தீர்ப்பதற்கு உலகம் அதிக ஆர்வம் காட் டுவதுதான் இ ன்  ைற ய மனித குலத்தின் சோகக் கதை "
- இந்திரா காந்தி 9389893933939393339333939393庄环
மறுத்தால் அந்தப் பேட்டையில் நாம் தொடர்ந்து குடியிருக்க முடியாத நிலை வந் துடும். பின் வேறு ஏதாவது இடத் திற்கு குடிபெயர்ந்தால் கூட இவன் தி. மு. க காரன், இவன் அ. தி. மு. க. காரன் என்று சொல்லி வீணே கலகத்தை மூட்டி விடுவார்கள். ஏனப்பா , வீண் வம்பு என்று அவர்கள் சொல்லும் ஆட் களுக்கே ஒட்டுப் போடுவோம். எல்லோ ரும் அப்படியென்றில்லை. சில டீ சென் ருன இடமுமுண்டு, இப்படித்தான் ஒவ் வொரு தொகுதியிலும் பேம ஸ்ான ரெள டிகளாலோ அல்லது பணத்தாலோ ஒரு வரை தி மு க வோ அல்லது அண்ணு தி மு க வோ போட்டியிட்டு அவரைத் தன் வேட்பாளராக நிறுத்த முயற்சிக் கும். அவன் நல்லவன? கூடாதவன? என்று விசாரித்து - மூச்.
ஆமாம் இந்தியா ஒரு ஜனநாயக் girl-rr Guo ... ! . ★

Page 15
m imiti .
விவசாயிகளே!
இதர வாகனச் சொந்தக்
சகல விதமான ே தரமாகவும் திருப்தி
கொள்ளத் த வேண்டிய
பூநீகணேசா .ே
கஸ்தூரியார் வீதி, உரிமையாளர்கள்: ஐ. மஞேகரன்
ஐ. குணரத்தினம்
சகல விததான ஒலிப் மணிக்கூடு, றேடியோ, ரெ T. v. அன்ரனக்கள்
நாடு
வீனஸ் றெக்கோடிங் ே
266/1, ஸ்ரான்லி வீதி,

5frprffs Garl
பாறிங் வேலைகளைத் கரமாகவும் செய்து 56). Ogi DITlஸ்தாபனம்,
ாறிங் வேக்ஸ்
யாழ்ப்பாணம்.
பதிவு வேலைகளுக்கும் லிவிஷன் திருத்துவதற்கும்
பொருத்துவதற்கும்
is girl
றடியோ வரச் வேக்ஸ்
யாழ்ப்பாணம்.
13

Page 16
14
With the Best Importers, Dealers
Importers of Rec
SANTIFY IF
218/2, 38, Muneesw Cable: SELVAMS
...............
With the Best Co
UNIVERSA
kcanthormodo
 

Combliements of:
of Tyres & Tube:
onditioned Vehicles
YREWORKS|
"aran Road, Jaffna. 一
T'phone, 8085
) intulit ments from:
CIENCE CENTRE
jaffna
تدعم

Page 17
கவிச்சாறு
காலப் t_jpכס6טdז56% שצ பாவச் சிறகுகள்!
அழகுத் தேவதைகளின் வசந்த அழைப்புக்களை ஏற்றுக் கொண்ட எனது பணப்பெட்டி இன்று - காலியாகவே கிடக்கிறது.
எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாத பாவியாக. மரித்துப் போவதின் மெளன ஒலிகனை காலதேவனின் காதுகள் ஜீரணித்துக் கொள்ள - காதல் போதையின் காமக் கலவியில் கருக்களை இழந்து. பன்னீர்ப் புஷ்பங்களின் பெளவிய் இதழ்களை வருடத் தெரியாமல். காலப் பறவையின் பாவச் சிறகுகள் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்ல -
தூய உள்ளமும் நேச இதயமும் பாச மலர்களின் கதம்ப மலர்களை இறையடிகளில் காணிக்கையாக்கும் ஆனல். காதல் துரோகத்தில் களங்கப்பட்ட என் ஆத்மா எப்படிச் சாந்தியடையும்? 女

15
arvarer
இதயக் கரங்கள்
எந்தன் இதய ராகங்கள் மோனத் தவத்துள் மூழ்கும்.
உன் நீல விழியில் எந்தன் கருவிழிகள் மோகனம் பாடும். காலத் தச்சனின் காலடிச் சுவடுகள்
பதிந்து. பதிந்து.
விழிகள் ஒளியிழந்து
வெறும் இருட்டை நோக்கும்.
அப்போதும் என் இதயக் கரங்கள் உன் உடலை வருடும்-- ★
ஆத்மாவைத் தொலைத்தவர்கள்!
காலம் காலமாய்க் காத்திருந்து கரம் பிடித்தேன், வரும். காலமெலாம் உந்தன் கையசைப்பில் என் உயிர் -
நேற்று வந்த கடிதம் எம் ' நேயத்தின் நெற்றிப் பொட்டில் நெருப்பைக் கொட்டி - ஒ. உனக்கு மட்டும்தான் காதல் சாசுவதமானதா? கன்னியர் கூட்டம் கயகைபின் மறுபதிப்பு கோல நிலவும் குளிர் தென்றலும் பெண் பித்தனின் ஜீவித வார்த்தைகள்!
பாதாம்புயத்தின் பாவச் சுறற்சி . உன் வார்த்தைகளை நம்பி எனது. எதிர்கால வாழ்வை இழந்து - அந்நிய நாட்டில் இருந்து வந்தேன்’ வருவதற்குள். அந்தக் கடிதம்?

Page 18
16
கடிதங்கள்
சென்ற இதழ் கடிதங்களுள் பாலசண் முகநாதன் அவர்களுடைய விமர்சனக் கடி
தம் சன்மானம் பெறும் விமர்சனமாகத்
தெரிவுசெய்யப் பட்டுள்ளது. இவருக்கு சன் மானம் ரூபா 25/- அனுப்பிவைக்கப்பட்டுள் ளது. இந்த இதழ் படைப்புக்களே ஆராய்வு செய்யுங்களேன். வழக்கம்போல் சன்மானம்
உண்டு: "(ஆ-ர்) 1 ரசிகத் தன்மை இல்லா தவன் எவ்வாறு விமர் சனம் செய்யலாம்?
மேகம் இதழ் கிடைக்கப்பெற்றேன். நீங்கள் பாவிக்கும் புளொக்குகளில் சில அமைப்பாக இல்லை. இதில் கவ னம் செலுத்தினல் ஏனையவர் களை யும் இதழை வாங்கச் செய்வதற்கு ஒரளவு உதவியாக இருக்கும்.
முகப்பில் தொடர்ந்து கவிதைகளே
இடம்பெறட்டும். அதை மட்டும் மாற்ற வேண்டாம். வியட்னுமிய தா லா ட் டு விளங்குகின்றது. ஏனைய இர ண் டும் புரிந்துகொள்வது சுலபமாக இல்லை - ஊடகம். விளம்பரங்கள் கண்ணை உறுத் துகின்றன. - "م
முடிவிலாப் பயணம் நன்று - பய ணம் தொடர வாழ்த்துக்கள். 'இடுக் கண் வருங்கால் - ஆழமான கருத்துக் கள், முழுமையாக வெளியிட்டிருக்க 6) TLD
பாவப்பட்ட ஜென்மங்கள் - நல்ல
படப்பிடிப்பு. 'சுகம் - இறுதி வரிகள் நெருடல். "சமமா " - சரியான வசனங் கள். சென்னைச்குள்' - திகை க்க வைக்
கின்றன. "யா ர றிவா ர் - சரியான

கேள்வி. மகுடி பதில்கள் ஒரு அனுப வம், இந்த இதழில் என்னைக் க்வர்ந்த ஒரே அம்சம் இதுவே இதுபோன்ற பல சட்டுரைகளை அன்புநெஞ்சனிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். எந்தவொரு பித் திரிகையிலும் இன்ஒெரு பத்திரிகையின் சிறப்பான அம்சத்தைச் சிறப்பித்துப் பாராட்டியதை இதுவரை நான் கண்ட
ගී‍්‍රංශි).
வக்ரதுண்ட்டர் வழங்குபவை சிந்திக் கக் தூண்டுபவை, சுகம் மட்டும் ஒரு மாதிரியாகத் தொ.ரிக்கிறது.
13-ம் பக்கத்தில் பரிசுபெற்ற விமர் சனத்துக்கு மத்தியிலே கோடுகட்டி பெஞ் சமின் டிலொவி என்பவரின் பொன்மொ ழியையும் போட்டுள்ளது எவ் வ ள வு பொருந்தும்? - -
*நான் விமர்சகன்' என்று வரிந்து கட்டிக்கொண்டு வள ரும் குருந்துக்களைத் தாக்குவதனையே தொழிலாகக் கொண்ட வர்கள் உண்மையான விமர்சகர்களா? தளர்நடை ப யிலும் குழந்தைகளுக்கு உதவியாகச் சென் து ஊக்கம் அளிப்ப வனே உண்மை விமர்சகன வான். அதற் காகக் குற்றங்களை மறைப்பதும் விமர்ச னமல்ல. உண்மை பான ர்சிகன் எழுத் தின் மூலமும் ஏனைய கலைகளின் வாயி லாகவும் தன் இதயத்தை வெளிக்காட் டுவான். அவனுல்தான் உள்ளதை உள் ளபடி விமர்சனம் செய்யவும் இயலும், எல்லாவற்றிலும் தோல்வி கண்டவன், ரசிகத் தன்மை இல்லாதவன் எவ்வாறு விமர்சனம் செய்தல் இயலும்? இனிமை யையும், அழகையும் தேடி விழிப்புடன் கண்களையும் திறந்து வைத்திருப்பவனே உண்மை விமர்சகன் - ரசிக்ன்."
விளம்பரங்களைப் பொறுத்தவரையில்
ஆயிலியன் கருத்துக்களை நானும் முழு மனதாக ஆதரிக்கின்றேன். இ யம ன்

Page 19
குறிப்பிட்டுள்ள ஆடுகளைப் பி டி தீது க் கட்டிவைக்க ஏதேனும் வழிகிடையாதா?
வகையற்ற அனுதாபங்கள் ப யன்’ உள்ள கதை. கடந்த இதழை விட இந்த இதழ் கட்டுரை, கதை வகையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காட்டுகி
035.
தீர்த்தக்கரை முகவரி என்ன? இது வரையில் இந்தப் பத்திரிகையைக் காணக் கிடைக்கவில்லை. அவ்வப் பொழுது இது போன்ற பத்திரிகைகளின் முகவரிகளை வெளியிடுவது பயன் தரும்.
வக்ரதுண்டர் என்ற பெயரே முக் காலத்து முனிவர்கள் பெயர்களை நினைவு படுத்துகின்றது. வக்ரதுண்டர் உண்
வாலசண்முகநாதன்
மையிலேயே முற்றும் துறந்த முனிவர் தானு? இருக் காது. அல்லது வாழ்க்கை யில் விரக்தியா? இருக்காது.
வாழ்வாவது மாயம், இது மண்ணு வது திண்ணம் என்று வேதாந்தம் பேசப் புறப்பட்டு விட்டாரா? எதைக் கண்டு இப்படிப் பயப்பட வேண்டும்? வாழ்க்கை
என்பது என்ன? மாயமா, ஜாலவித் தையா? அப்படியானுல் நாங்கள் ஏன் இவ்வளவு க ஷ் ட ப் பட வேண்டும்?
உழைத்து உழைத்து ஓடாகத் தேய வேண்டும்? உண்ண உணவு ஏன்? உடுக்க உடை ஏன்? உறையுள்தான் ஏன்?
எல்லோரையும் போ லப் பெண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து மண்ணுேடு மண் ணுவது தான? பெண்ணும் ஆணும் ஒரு வரை ஒருவர் ரசிப்பதுதான் காதலா? அல்லது காதல்தான் வாழ்க்கையா? காதல்தான் முடிந்த முடியா? உ ட லை விட்டால் வேறேதுமில்லையா? உயிர், உள் காம் என்பதெல்லாம் பொய்யா? அவற்

17.
றுக்கு ஆண், பெண் உடில் உருவம், வயது வேறுபாடுகள் உண்டா?
தென்னிந்தியா வி லி ருந்து வரும் திரைப்படங்களிலும் கவர்ச்சிப் பத்திரி கையிலும் காண்பதுதான் காதலா? கூந் தலுக்கும் விரல்களுக்கும் இடைப்பட்ட துதான் காதல் என்ருல் அந்தக் காதல் உருத்தெரியாது போகட்டும். ஓராயிரம் உள்ளங்கள் - உயிர்கள் கோடிக் கணக் கில் இணையட்டும், பல்லாயிரக் கணக் கான உயிர்களின் பிணைப்பே வாழ்க்கை. அது உடலுக்கும், உருவத்துக்கும், நிறத் திற்கும், வயதுக்கும், ஏன் எந்தவகை யான பிரிவுகளுக்கும் அப்பாற்பட்டது.
வேற்றுமைகளுள் விளங்கும் வாழ்க் கையும். அன்பும் எங்களுக்கு வேண்டாம். உண்மையான அன்பு இவை களை பெல்லாம் கடந்து உலகையே வெற்றி கொள்ளட் டும்! 1, வில்சன் வீதி, கிளிநொச்சி
மேகம் இரண்டாவது இதழ் கண் டேன். தரமான இ லக் கி ய மழை பொழிந்திருப்பது கண் டு மகிழ்ச்சி. வெண்முகிலாக வானிலே வட்டமிடாது கருமுகிலாக எ ன் று ம் மண் ணி லே பொழி ந் து மண்ணில் உள்ளவர்கள் செழிக்கச் செய்ய வேண்டும். எனது நல் வாழ்த்துக்கள்! 女 வி. ஜெகநாதன் உரும்பிராய்
முதலாம் இதழைவிட இரண்டாம் இதழ் தன் வளர்ச்சியைக் காட்டியுள் ளது. மெளனவின் முற்பக்க மூன்று தாலாட்டுக்கள் அபாரம். கவிஞர் வளர்ச் சிக்கு வாழ்த்துக்கள். இரண்டு சிறுகதை களும் முத்துக்கள். ஆங்காங்கே ஒளிர்ந்த கவிதைகளில் "உணர்வுகளும் "யாரறி வாரும் தனிப்பட்டு நின்றன. தரமா
ଘ୪rଙ} ଘi • சு. செல்வரெத்தினம் u sira?

Page 20
18
சிந்தனையில் ஆவியாகி, கதை, கட் டு ரை, கவிதை போன்ற சிறந்த அம்சங் களாய் ஒன்று திரண்டு மேகமாகி, எமது ஈழத்தில் இலக்கிய மழை பொழிய முயல் வது வரவேற்புக்குரியதே, அத்தோடு இது இளைய தலைமுறைக் கற்பனைச் சிற்பி களின் சிந்தனையை வளர்த்து; அவர்தம் பேணு ஆக்கங்கள் விதைப்பதற்குரிய கள மாகப் பயன்பட்டு வருவதும் பாராட்டுக் குரியதே! இவ்வாறு சமுதாய கருத்துப் பசியைப் போக்கி, அறிவுக் கதிர்களை அறுவடையாகப் பெற ஊக்குவிக்கும் மேகம் வளர்க! தொடர்ந்தும் இலக்கிய மழை பொழிக! y
ஏ. தேவராசா நெடுந்தீவு
மேகம் என் இதயத்தில் இலக்கிய மழை பொழிகிறது. எல்லா ஆக்கங்க ளுமே சிறப்புற்று விளங்கின. சென்னைக் குள். 1, சிறுகதைகள், அன்புநெஞ்சனின் கட்டுரை எல்லாம் என்னைக் கவர்ந்த அம்சங்கள், தொடர்ந்தும் சிறப்பாக மேகம் வெளிவர் வாழ்த்துக்கள். பூஜீதேவிப்ரியா பள்ளக்கெட்டுவ
தங்கள் மேகத்தின் குறிக்கோள் முடி வில்லாப் பயணம் மட்டும்தானு? மேக மழையின் தூறல் கருத்தானவைதான்" * பாவப்பட்ட ஜென்மங்கள் இன்றைய சமுதாயத்தின் கிழிசல் ஒன்றை வெகு சிறப்பாகக் கருவாக்கி இருக்கிருர் கதா சிரியை. இங்கே இரு க் கு ம் எம்மை சென்னைக்குள் அழைத்துச் சென்றவருக்கு எம் நன்றிகள். 女 தெ. காந்தா கிளிநொச்சி
மாதந்தோறும் (
வண
கலை, வர்த்தக மானவர்களு

ஈழத்தில் இலக்கியப் பணி செய்வ தென்பது ஏனே அக்கினிப் பரீட்சையாகி விட்டது. இதைச் சாபக்கே டென்பதா? இந்நிலையில் இலக்கிய தாயந் தீர்க்கும் மேகத்துடன் புறப்பட்டிருக்கும் உங்கள் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்கமுடி யாது. மேகத்தை நிச்சயமாய் நிதிக் காற்று குழப்பியடித்து நிலைகுலைய வைக் கும். இதற்கு வாசக்ர்களாகிய நாம் தாம் கவசமாக வேண்டும். நிலாதமிழின்தாசன் நிலாவெளி
மகுடி பதில் கள் பாராட்டப்பட வேண்டியதே. அதைப் பாராட்டி விமர் சித்த அன்புநெஞ்சன் அவர்களுக்கு என் நன்றி. "வகையற்ற அனுதாபங்கள்? கதையை எழுதிய சிவ மலர் செல்வத் துரை அவர் கட்கும் எனது பாராட்டுக் கள் . ང་ செ. தர்மகுலராசா திருமலை
ஈழத் : க் கலை இலக்கியச் சஞ்சிகை களில் பெரும்பாலானவை ஒரிரு இதழ்க ளுடன் மலர்ந்த சுவடுகள் தெரியாமல் மறைந்து விடுவது பெரிதும் கவலைக்குரி யது. அதற்கு மே க ம் ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ வேண்டும். இலைமறை காய்களாக விருக்கும் ஈழத்துக் கலைஞர் களை வெளிக்கொணர மேகம் ஒவ்வொரு இலக்கிய உள்ளங்களிடத்தும் தூதாகச் செல்ல வேண்டும். எங்கள் ஆதரவும் அன்பும் உங்கள் பணிக்கு உரமாக ட் டும் , ★
அ. சந்திரபாலன் திருகோணமலை
வெளிவருகிறது ᏉᏯᏎᏏffb?
க்கான பரீட்சை வழிகாட்டி

Page 21
தமிழ் இல்க்கிமத்தில் வழவாங்கள்.கர்த்தாக்கள் తతలగగ్రgఖaరdy - -
பாரதி நூற்றண்டும் இலங்கை வானுெலியும்.
)ே பாரதி நூற்ருண்டையொட்டி 30-1-82 அன்று இலங்கை வானுெலியில் சுப்பிரமணிய பாரதியின் குயில்பரட்டு இசை உள்ளிட்ட சித்திரமாக ஒரு மணி நேரம் ஒலி ரப்பப்பட்டது. மிகவும் நல்ல முயற்சி. சிB)ப்பாகச் செய்திருந்தார்கள். திரு. அப்துல் ஹமீத் அவர்கள் தயாரித் தளித்த இந்நிகழ்ச்சிக்கு மோகன்ராஜ் இசைவடிவம் கொடுத் திருந்தார். கே. பாலச்சந்திரனும். கலாவதியும் ‘காதல் காதல்." என்ற பாடலைக் காணுமிர்த மாக ஒலித்திருந்தனர். ப ா ர தி யி ன் ஏனைய படைப்புக்களுக்கும் பாரதி நூற் ருண்டின் நினைவுச் சின்னமாக இசை வடி வம் கொடுப்பார்களா?
இ இலங்கை வானுெலி தன்னுல் இயன்றபொழுதெல்லாம் பா ர தி யி ன் பாடல்களை ஒலிபரப்புகின்றது. ஆனல் ஒன்று. இதே வ |ா  ெஞ லி பாரதி பாடல்கள் சிலவற்றையும் பாரதிதாசன் பாடல்கள் பலவற்றையும் ஒலிபரப்புவ
 
 

19
தில்லையே. ஏன்? தமிழ் உணர்ச்சிப் பாடல்களைத் தடைசெய்துவிட்டு பாரதி நூற்ருண்டு விழா கொண்டாடுவது நியா
யம்தானு?
மாணவ உலகின் விடிவெள்ளி வணிகம்!
கலை வர்த்தக மாணவர்களுக்கான மாத சஞ்சிகையான வணிகம்" கடந்த மார்கழி முதல் வெளிவந்துகொண்டிருக் கின்றது. மாணவர் சஞ்சிகை நடத்து தல் என்பது எவ்வளவு சிரமமான காரி யம் என்பது எல்லோருக்கும் புரிந்தது தான். இது ஒரு சமுதாயத் தேவை. எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சி யில் மாணவர் பங்கு எவ்வளவு கணிச மானதோ அவ்வளவு தேவை மாணவர்
கணபதிகனேசன்
நலன் கருதி நாம் செயற்ப டு த லு ம் ஆகும். இதை ஒரு வர்த்தக நோக்கு டனே, பொழுதுபோக்காகவோ யாரா லும் நடத்த முடியாது. ஆழ்ந்த சமு தாயப் பற்றும் , பொதுநலச் சிந்தனை யும் உள்வவர்களால்தான் இதனை நடத் துதல் இயலும் என்பது துணிபு. இதன் ஆசிரியர் கு. குணசிங்கம் அவர்கள் ஒரு பட்டதாரி ஆசிரியர்.
*மனிதன் பிறப்பிலிருந்து இற ப் பு வரை மாணவன்தான். ஏனெனில் ஒவ் வொரு கணப்பொழுதிலும் ஒவ்வொரு விடயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டி யிருக்கிறது. என்ற ஆசிரியரின் கூற்றில் இருந்தே அவருடைய தேடலும், ஆர்வ மும் புரிகிறதல்லவா?

Page 22
20
கலை, வர்த்தகம் பயிலும் மாணவர்க்கான கட்டுரைகள் தகுந்த பட்டதாரி ஆசிரி யர்களால் எழுதுவிக்கப்படுகின்றன. கல் வியுலகில் மாணவர்களின் தேவைகளை வணிகம் நிச்சயம் பூரணப் படுத்தும் என்று நம்பலாம், கட்டுரை களு டன் கூடவே மாணவர்களுடைய ஆர்வத்தி னைத் தூண்டும் வகையில் ஏழு கேள்வி கள், குறுக்கெழுத்துப் போட்டி போன்ற பகுதிகள் இச்சஞ்சிகையில் இடம்பெற் றுள்ளன,
கடவுள் மன வேண்ரும்.
ίδευών,
என்னுடைய பால்ய காலங்களை நான் இழந்ததைப் போல நீங்கள் என்ன இழக்கப் போகின்றீர்கள். மரணம் என்னைச் சந்திக்க வருகிறது இசை மண்டபத்திற்கு நான் பர்டல்களோடு வந்தேன்
ஆல்ை அங்கே -- செவிடர்கள் மட்டுமே இருந்தார்கள் இந்த மண்ணில் . இனி நான் நேசிப்பதற்கு மருந்து மாத்திரையைத் தவிர வேறு என்ன இருக்கிறது.?
 

இச்சஞ்சிகையுடன் தொடர் பு கொள்ள விரும்புவோர் 113, பருத்தித் துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என் னும் முகவரியுடன் தொடர்பு கொள்ள வும். மாணவர்களைப் பரீட்  ைச க் குத் தயார் செய்வதுடன் நின்றுவிடாது இலக் கியத் துறையிலும் அவர்களுக்கு ஊக்க மூட்டி சிறுகதை, கவிதை போன்றவற் றையும் மாணவர்களிடம் இருந்து பெற் றுப் பிரசுரித்தால் சஞ்சிகை உலகில் ஒரு நிலையான இடத்தினைப் பெற்றுக்கொள்ள இயலும், வணிகத்தின் வள ர் ச் சி க்கு நல்வாழ்த்துக்கள்! ' Y
ரிதனுகப் பிறக்க
cs of fij :
கவிஞரை இழந்து வாட வேண்ரும்.!
தீ6MதீMMல்
கவிஞர் இப்படிப் பாடும் காலம்வரு முன் காலன் முந்திக்கொண்டு விட்டான். கண்ணதாசன்; அழைப்பதே7 கவிஞர் என்று. க எண் ண னு க்கு இவர் நல்ல வாரிசு - காதலில் கான். இவரது குரு காதலைச் சுவைக்கவென்றல்ல எனினும் கண்ணதாசன் கூறியது போல மோக வடிவாக இருந்தார். ஆல்ை கண்ணதா சனே கா த லை அனுபவித்து; இன்பத் தைச் சுவைத்து, துன்பத்தை அனைத்து எழுத்தில் வடித்துக் கொட்டி, அதன் மீதே எமக்குப் பெருங் காதலை உண்டு பண்ணுகிருர் . நம்மை இன்பக் கடலில் மூழ்கடிக்கிருர்: s

Page 23
1927-ம் ஆண்டு 24-ம் திகதி பாண் டிய நாட்டில் சிறுகூடற்பட்டி என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் பெற்ளுேருக்கு அது எட்டாவது குழந்தை. " எ ட் ட் 7 வது குழந்தை வெட்டும் சேவகன்" என்பது பாண்டிய நாட்டுப் பழமொழி. அந்தப் பிள்ளைக்கு முத்து என்று பெயரிட்டார் கள். அது பிறந்தபோது நாட்டிலே பல கலகங்களுக்கு அது கா ர ன மாக ப் போகின்றது என்று யாருக்குத் தெரியும்! இல்லை; அது விமர்சனத்துக்குரிய வாழ்க் கையை வாழப் போகின்றதென்றுதான் யாருக்குத் தெரியும்?
இவ்வாறு கண்ணதாசன் தனது சுய சரிதையான வனவாசத்தின் முதற் பகு தியில் "எனது பிள்ளைப் பருவம்' என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார். ஆமாம். உண்மைதான். கண்னதாசன் பலராலும் விமர்சிக்கப்பட்டார். பேசப்பட்டார்: எழுதப்பட்டார். உண்மையில் அவருக் குள்ளேயே முரண்பாடுகள் இருந்தன. நாஸ்திகம் பேசிய அதே கண்ணதாசன் தான் பகவத்கீதைக்கு உரையும் எழுதி ஞர், அர்த்தமுள்ள இந்துமதம் எழுதி ஞா.
ஏன் இந்த முரண்பாடு? இதையும் அவர் கூருமல் இருக்கவில்லை, "ஆயிரம் கைகள் கொண்ட பாணசுரனைப் போல் என் ஒரு கையால் ஆயிரம் கைகள் எழு தும் எழுத்தை எழுதுகின்றேன். நேற்று எழுதிய எழுத்தை இன்று மறுத்தும் எழு துகின்றேன். அறிவு ஒன்றை எழுதுகின் றது; அனுபவம் அதனை அழித்துவிட்டு வேறென்றை எழுதுகின்றது. க ட ந் த காலங்களில் நான் நடத்திய சர்க்க ஸ் எவ்வளவோ அனுபவங்களைக் கற்றுத் தந்திருக்கின்றது. - கால மாற்றத் தால் மாறிய பல கருத்துக்கள் எனது முரண்பாட்டைக் குறிக்குமோ, பரிணம வளர்ச்சியைக் குறிக்குமோ நானறியேன்"

21
நேசிப்புடைய நெஞ்சங்களுக்கு ነ
ஆர்வமுள்ள இலக்கிய நண்பர் க ள் தங்கள் பகுதிகளில் ச ந் தா வசூலித்து அனுப்புகின்றனர். தயவுசெய்து சந்தா வுக்குரிய பெயரையும் முகவரியையும் தெளிவாக எழுதியனுப்புமாறு வேண்டிக் கொள்கிருேம். ஆண்டுச் சந்தா ரூபா 15/- முகவரி: 8/2, சிவன்கோவில் தெற்கு வீதி திருநெல்வேலி, யாழ்ப்பாணம். (ஆ-ர்)
ஆயிரக் கணக்கான பாடல்களின் மூலம் கோடிக் கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்தவர். இ லக்கியத்தின் டால் இவர் கொண்ட பற்றுதலின் விளை வாக ‘கண்ணதாசன்' என்ற பெயரில் ஒரு இலக்கிய மாத சஞ்சிகை ஒன்றிணை நடாத்தினர். இவருடைய இலக்கிய ஆர் வம் இவரது 16-வது வயதிலேயே ஒரு பத்திரிகை ஆசிரியராக மாற்றி கல்கியை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் என் ரு ல் பார்க்க வேண்டுமே. 1944-ம் ஆண்டில் தனது 17-வது வயதில் ‘திருமகள்' என்ற பத்திரிகை பின் ஆசிரியராக இருந்ததாக தனது "கண்ணதாசன்" இதழில் எழுதி யிருந்தார். இந்த "கண்ணதாசன்’ இத ழில்தான் அக்காலத்தில் இலங்கையில் பிரபல்யம் வாய்ந்த செ. கணேசலிங்கன், யோ. பெனடிக்ட் பாலன், எஸ். அகஸ் தியர் ஆகியோர் தமது படைப்புக்களின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமாகக் கூடிய வாய்ப்பினை இலங்கைப் படைப் பாளிகளுக்கு கண்ணதாசன் வழங்கினர், ஏராளமான கதைகளையும், காவியங்க ளையும் படைத்தளித்த கண்ணதாசன் எழு துகின்ருர், "எழுதியவை குறைவு; எழுத வேண்டியவை அதிகம். வருஷங்கள் ஓடி யதை எண்ணிக்கை காட்டுகின்ற அள வுக்கு மனநிறைவு தரக்கூடிய பெருமையை நான் இன்னும் எய்தவில்லை! ஆயுளும்

Page 24
22.
அம்ைதியும் "த்ெர்ட்ருமானுல் இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் எழுத ஆசை” தனது வெள்ளிவிழா ஆண்டில் இப்படி எழுதியிருந்தார் கவிஞர். எவ்வளவு தன்னடக்கம்! "உயர்ந்த மனிதன்" தன் னைத் தாழ்த்திக் கொள்கிருன்" என்ற கன்ஃபூசியஸின் வார்த்தைகளின் அர்த் தம் இப்போதுதான் புரிகின்றது.
கண்ணதாசன்!
கூத்தீாடிகளுக்குப் பாடினன்" கம்னே-எதிர்த்தான் -தாஸ்திகம். பேசிய வாயால் ஆஸ்திகம் வெல்லும் என்றன். அவனை - பாவி என்றனர், போகி என்றனர். இலக்கியம் படைத்தான் - இந்து சமயத்திற்கு அர்த்தமுண்டென்றன், கீதையே வேதமென்றன்; பாவி என்றனர்; போகி என்றனர்! அவன் உடல் நீர்த்துப் போனதும் நீலிக் கண்ணிர் வடிக்கின்றனர்? இப்போது சொல்லுங்கள்! - பாவிதாளு? அவன் போகிதாஞ.?
- ıflgGotansür
* எட்டாம் வகுப்போ டு என் பள்ளிப் படிப்பு முடிந்து உயர்நிலைப் பள்ளியையோ கல்லூரியையோ என்னல் எட்டிபார்க்க முடியவில்லை. என் படிப்புப் தொடர்ந் திருந்தால் நான் ஏதோ உத்தியோகத் தில் இருந்திருப்பேன்." என்று "நினைத் துப் பார்க்கிறேன்" என்ற தலைப்பில், கவி ஞர் எழுதியிருக்கிருர். இவர் தொடர்ந்து படித்திருந்தால் ஒருவேளை நாம், "சேர மான் காதலி" யை, கடல்கொண்ட தென் னட்டை, அர்த்தமுள்ள இந்து மதத்தை இழந்திருப்போமோ! ' .
"எல்லோருடைய முதற் க்ரீ த லும் தோல்வியிலேயே முடிகின்றன’ என்கிமூர்

காண்டேகரீ. கவிஞர். தன் முத்ற்கா தல் உள்ளத்தின் உணர்வுகளை மெல்லிய" தாக அள்ளித் தெளிக்கின்ருர். காலக் கடலில் நீண்ட தூரம் . பயணம் செய்த பிறகு திரும்பிப் பார்க்கிறேன், கரை கண்ணுக்கு மங்கலாகத் தெரிகிறது." என்று ஆரம்பிக்கின்றது அவரது முதற் காதல்" என்னும் சிறு கட்டுரைத்தொ குதி. தனது காதலின் முடிவையும், அனு பவத்தையும் தொடர்ந்து அவர் எழுது கையில், "சொர்க்கத்தைக் கானலாக வும் நரகத்தைத் தண்ணீராகவும் கன்டி ருக்கிறேன். எங்கேயும் காதலைக் காண வில்லை" சிருஷ்டி தேவன் அவளையும் என் மதுக் கிண்ணத்தையும் ஒரே நேரத்தில் படைத்திருக்கிருன். இரண்டி லே ஒன் றைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இட்டிருக்கிருன், அவள் தன்னை எடுத்துக்கொண்டு விட்ட்ாள். நர்ன் மதுவை எடுத்துக்கொண்டு விட் டேன். எவ்வளவு ஜீவித்மான வார்த் தைகள். காதலிலே தோல்வியுற்றவர் கள் மதுவுக்கு அடிமைய்ாவதற்கு கவி ஞர்தான் முன்னேடியோ? தேவதாஸ்! ஓ..! அதுவும் சரத்சந்திரர் படைப்புத் தானே! , · ·
'இப்போது அவளது தலை நரைத்தி ருக்கவும் கூடும். அதனுல் என்ன? அந்த நரையும் அவளது உள்ளத்து வெண்மை யையே பிரதிபலிக்கும்? - என்று கவிஞர் கூறுவதிலிருந்து அவளது பிரிவுக்குப் பின் னரும் கூட அவளை மறக்காமல் இருக்க முடியவில்லை என்பது வெளிப்படையா கவே தெரிகிறதல்லவா? இப்போது தெரி கிறதல்லவா கவிஞரின் காதல் கவிதைக ளுக்கும், அவரது போதைப் பழக்கங்க ளுக்கும் காரணம்! ஆனுல் காதலை ஏற்க மறுத்துவிட்ட கவிஞர் கூட்டம் காதலைப் புறக்கணித்துவிட்டு வேஷம் போட்டால் அதையும் கவிதையாக நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா?
கவிஞர் நகைச்சுவ்ை உணர்வு மிகுந் தவர். உதாரணத்துக்கு ஒன்று: 'இர

Page 25
வில் நுளம்புத் தொல்லையை ஒழிக் க வேண்டுமா? சென்னை வா னெ லி யில் இரவு பூராவும் கர்னடக பாகவதர்களைப் பாடவைத்து வானெலியைத் தி ற ந் து ன்வத்துப் பாருங்கள் ஒரு கொசு" அந் தப் பக்கம் வராது! - சிெப்புமொழி கள்" என்றதொருப்பில் இப்படி ஏராள மான துணுக்குகளும் தத்துவ முத்துக்க ளும் இடம்பெற்றுள்ளன.
: i:
மனிதர்களோடு நீண்டகாலம் வாழ்ந் தவன் பாம்புகளோடுசில காலம் வாழ்வது சாதனையாகப்படுகிறது. ஆனல் பல காலம் பாம்புகளோடு வாழ்ந்தவன் சில மணி நேரம் மனிதர்களோடு வாழ்வதுதான் பெரும் சாதனை. ஒவ்வொரு தனி மனி தீனுக்குள்ளும் இருக்கும் விஷம் தனி ரகமானதும், சித்திரவதை செய்து கொல்
லக் கூடியதுமாகும்.
அரசியலில் ஸ்திரமான நிலைப்பாட் டில் அவர் இருந்திருந்தால் ஆஸ்தான கவிஞராகவோ, சேரமான் காதலி" க் குப் பரிசோ. பெற்றிருக்க முடி யா து என்று தென்னக சி ற் றே டு ஒன்றில் குறிப்பொன்று வெளிவந்திருந்தது. உண் மைதான், அவர் அரசியலில் ஸ்திரமாக இருக்க முடியாமைக்கு ஒரே காரணம் இந்தியா ஜனநாயக நாடாக இருந்தது தான் என்கிருர் கவிஞர். s
*இந்தியா ஒரு பெ ரிய ஜனநாயக நாடாக இருப்பதில் பெரிய விஷேசம் இருக்கிறது. கல்கத்தாவுக்குப் போய் கம் யூனிஸத்தை ஆத்ரித்தும், அலஹாபாத் துக்குப் போய் முதலாளித்துவத்தை ஆத ரித்தும், காரைக்குடிக்குப் போய் வகுப்பு வாதத்தை ஆதரித்தும் பேசமுடிகிறதல் லவா?" என்கிருர் கண்ணதாசன்.
கவிஞரின் அனுபவங்கள் தனித்துவ ம்ானவை, ‘மூன்று பிறவிகளில் ஒரு மணி

23
தன் செய்யக் கூடிய தவறுகளையெல்லாம் ஒரே பிறவியில் - ய்ாதி வழியைக் கடப் பதற்கு முன்னலேயே நான் செய்திருப் பதாகக் கருதுகின்றேன், இன்பத்தைத் தேடிப் பிடித்து நான் மா வி ைகக்கு அழைத்து வரும்போது துன்பம் முன்ன லேயே அங் கே வந்து காத்திருக்கின் றது. நான் நியாய்ம் என்று நம்பியவை எல்லாம் நியாய மு லா ம் பூசப்பட்ட அநியாயங்களாகவே இருந்திருக்கின்றன. போகக் கூடாத இடத்துக்குப் போனேன். அங்கிருந்து வரக்கூடாத நேரத்தில் வந் தேன் வந்த பின்பு கட்டக் கூடாத வீட் டைக் கட்டினேன். அதையும் இடிக்கக் கூடாத நேரத்தில் இடித்தேன்."
இப்படி அவர் எழுதியவற்றுக்கு கவி ஞர் இட்ட தலைப்பு என்ன தெரியுமா?
இனயோர் இலக்கியம் -?
பலதரப்பட்ட மாண் வர் கள் மேகத்துக்கென பல ப்டைப்புக்களை அனுப்பியுள்ளனர். சிறிய உள்ளங் களில், மலர்ந்த சிந்தனைகளை மேகம் தனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள் விரும்புகின்றது. அடுத்த இதழிலிருந்து அவர் களு  ைடய படைப்புக்களும் இடம் பெறுகி ன் றன. [-քt-/*1
iSLMLMLMLAqLMMLAqALqLMMLMLMLMLMLMLMLMLMLMLMMAL
"ஒரு முட்டாளின் சுய த ரிசனம் என்ற தலைப்பு இதற்குப் பொருந்தும்; அப்படித் தலைப்பைச் சூட்டும் பொறுப் பினை நான் அ டு த்த, தலைமுறைக்குக்

Page 26
2.
கொடுத்து விடுகிறேன். காரணம்: வெட் கம் இன்னும் மிச்சமிருக்கிறது, என்று கவிஞர் குறிப்பிடுகிருரி,
அவ்வக் காலங்களுக்கேற்ப வாசகர் ரசனை உணர்ந்து எழுதுவதில் கண்ணதா சன் வல்லவர். அதற்கு உதாரணமாக *வேலங்குடித் திருவிழா' என்ற அவரது நாவல் முன்னுரையில் அவர் எழுதுகின் ருர்: "...மற்ற சில நா வ ல் க ளை ப் போலவ்ே இதையும் நீங்கள் ரசிப்பீர் சுள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. காரணம் இதிலும் கற்பழிப்பு வருகிறது. தமிழ்நாட்டு ரசிகர்களை எனக்குத் தெரி யாதா? அ வ ர் க ள் மனதில் உள்ள அரிப்பு எனக்கு இரு க் கா தா? என் அரிப்புக்காக நான் இதை எழுதினேன். உங்கள் அரிப்பு க் கா க இதை நீங்கள் படிக்கலாம்..!"
இலக்கியத்துக்காக ஏ ரா ள மா ன பணத்தை இழந்தவர் கண்ணதாசன், தனது "கண்ணதாசன்’ இதழ் தலையங்க மொன்றில், "...மிகுந்த பொருட்செல வில் தயாரிக்கப்படுகின்றது என்னும் அறி விப்போடு திரைப்படங்கள்தான் வெளி யிடப்படுவது வழக்கம், அதே அறிவிப் பினை "கண்ணதாசன்” இதழுக்கும் தர வேண்டியிருக்கின்றது. ஒவவொரு இத ழையும் உயர்வாக வெளியிடும் நோக் கத்தோடு செலவிட்ட்தில் கணக்குப் புத் தகம் நஷ்டத்தைக் காட்டுகிறது. பல் லாயிரக் கணக்கில் இழப்பு நிகழ்ந்தும் கூட எழுத்துப் பசியால் இழுத்துப் பிடித் துக்கொண்டு வருகின்றேன்.
மரணபயமே நெருங்காத கவிஞர் உள்ளத்தை ஒருநாள் மரணம் தழுவிக் கொண்டது, ஆனலும் கா ல த்  ைத வென்று காவியமான கவிஞர் கவிதை கள். உலகு உள்ளளவும் ஒலித்துக்கொண் டிருக்கும், காதலுக்கு மன்னர் உண்டு. ஆனல் காதல் இலக்கியத்துக்கு கண்ண தாசனை விஞ்ச இனி யாருண்டு!

Ugør 456 'மெளனு’
மார் கழிக் குளிர் பனிக்கரங்களால் விறைப்பூசிகளை, எள்ளிருக்குமிடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி ஏற்றிக்கொண் டிருந்தது.
திருவெம்பாவைப் பஜனை வீதியுலா முடிந்து அந்தச் சிறுவனும் சிறுமியும், கைகளை மார்பில் புள்ளடிகளாக்கி விரல் கள் தோள்களை இறுகக் கெளவ, வெட வெடத்தபடியே நடந்தனர். a
சிறுமியின் தோளில் 'மாட்டியிருந்த பொலித்தீன் "பாக்கில்? பிரசாதமான சாப்பாடுகள் நிறைந்து கிடந்தன.
சிறுமிக்கு எட்டு வயது. சிறுவனுக்கு இரண்டு கூட. '',
சிறுமி கூடுதலாக நடுங்கி முனகினுள். சிறுவன் அவளை ஆதரவோடு அணைத் துக் கொண்டான். அவள் உடல் நெருப் பாய்க் கனன்றது.
இரண்டு நாட்களாகவே அவளுக்குக் காய்ச்சல், அவன் சொன்னன்: "காய்ச் சலோடு பஜனைக்கு வரவேண்டாமென் ருல் கேட்கிருயில்லை."
அவள் மெளனமாக நடந்தாள். அவள் முகத்தை வீதிவிளக்கு வெளிச் சத்தில் பார்த்தான். கன்னங்கள் நீரால் நனைந்திருந்தன.
* ஏன் அழுகி ருய்..?’ ".
s s
"நடக்க முடியேல்லையா..?’ ’.
* என்னண்டு சொல்லன் ." அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்டான், அவள் ஒன்றுமில்லை எனத் தலையாட்டினுள்.
* பிறகேன் அழுகிருய்..?" a "இண்டைக் குத்தான் கடைசி பஜனை. இனிமேல் இப்பிடி தினமும் காலைச்சாப் பாடு கிடைக் காதே அதுதாண். *

Page 27
lega
இலக்கிய மழைபொழ
இல்லங்களை எழிலூட்(
விஜயம் ெ
ஸ்ரான்லி பே 5, 6, ஸ்ரான்லி வீ: போன் 7763

ய வ்ாழ்த்துகிறேம்!
ம் தளபாடங்களுக்கு
சய்யுங்கள்!
ணிசிங் பலஸ் |
参っ யாழ்ப்பானம்

Page 28