கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மேகம் 1982.09-10

Page 1
圃圈
வானுயரப் பறந்திருக்கும்
trir rigor ஆசைகளோ அதைவிட அடுப்படியில்அன்னேயின் உடல் சமை மனமோ - துன்பச்சிலந்தி மாருச்சோகம் -அங்கு நித்யத் தவமியற்றும்.
துயரத்தின் கதை தொடர்வது தாளென்ரு கரையைப் பிய்த்துத் தர கூட ஒரு தொல்தோன்
அம்மா.
என்று அடம்பிடிக்கும் 邬ö高G、“ உழைப்பைத்தேடி விர்வு இதுவே எங்கள். நாளி
பட்ஜட். ஒரு வெற்றிதான் են մյոն)IT-- ք եյմ քրrrքն հույքնեllլքLկ 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| fly trill"] I will_wi];
உயர்ந்திருக்கும்
திருக்கும்:
வஃபின்னும்
ல் வாழ்வின் கதை எதற்கு? tra at Lily sir
ຂຶກT.
। ன் அத்யாயம்
m、r憩"
--AnTT LIET
■、
يې تيزېagrیځ کی:اوږدهgr

Page 2
$ கட்டிடப் ப்ொருட்கள்
କ୍ରୁ
) .00 ப்ைப் வகைச
விவசாய இரசாயனப் ெ சி இரும்பு - தகர - கல்வன
தி ல்ேவனைஸ்: பைப் வை
*) அரிசி ஆலை இயந்திரங்கள்
அனைத்தையும். (
யாழ்நகரில் மெ ாத்தம்ாகவும் gs நாடுங்கள்
கல்கி
147, ஸ்ரான்லி வீதி,
சித்ராலயா
& கண்கவர் வர்ணப் புகை
ஞ் உறுதியான புளக்ஸ் வை
لق
தரமான போட்டோஸ்
உங்கள் மங்கள வைபவங்களை டு C சித்ரா
6 C)) ; ; (if A froi:
தி
உங்கள் இல்லங்களில் :
என்றும் நினைவி 9 5 J T 6) u T (குளிரூட்ட
யாழ்ப்

(). ઈ. (). பெயின்ற் கைகள்
" وقف **
1ள், இனப்புக்கள்
1ாருட்கள்
ஸ்ட் சீற்வகைகள்
ககள்
உதிரிப் பகங்கள்
ல்ல்றையாகவும் பெற்றுக்கொள்ள
(EF 6 6)
யாழ்ப்பாணம் ,
தந்தி பூரீராம்
நிறுவனம்
ப்படங்களுக்கு சித்ராலயா கைகளுக்கு சித்ராலயா
-ட் பிரதிகளுக்கு சித்ராலயா
தி கமருவால் படம் பிடித்துக்கொள்ள
6 TU i s
எடுத்த படங்களே ரையிடுவதற்கு சித்ராலயா
b வைத்திருங்கள்
ஸ்ரூடியோ டப்பட்டது)
பானம் gar 5 22

Page 3
உலகினைப் புரட்டிஓர் உயர்யுகம் காட்டிட எழுதுகோல் இங்கோர் நெம்புகோல் ஆகட்டு
* கலை இலக்கிய விமர்சன இதழ்
மழை: 2 செப்டம்பர் -
விழித்திருங்கள்! தேர்தல் வருகிறது! தேர்தல் வருகிறது!!
தேர்தல் என்பது திருவிழா தான் - என்ருலும் துப்பாக்கி உருவங்களின் கண்காணிப்பில் வாக்களித்த உணர்வுகள் இன்னும் கலைந்து விடவில்லை!
அவசரமாகவும் ஆவேசமாகவும் - வேட்பாளர்கள் கோஷங்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இவர்களது வேஷங்கள் கலைய வேண்டுமாயின் எமது சிந்தனைகள் ..விழிப்புற்றே ஆக
வேண்டும்.!
தொடர்ச்சியாகச் சில மாற்றங்களை - நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இனியும் தொடர்ந்து மாற்றத்துக்காய் உழைக்கும்!
சஞ்சிகையைக் குறிப்பிடவில்லை மாற்றம் என்ற பதத்துள்
 

அக்டோபர் 82 துளி: 2
மானிட மாற்றமும் உள்ளடக்கம்..! N
சிறுபிள்ள்ைத்தனமாகவும் சில்லறைத்தனமாகவும் இலசமயங்களில் சிலவற்றைச்செய்து விடுவதுண்டு - ஆனல் அவற்றில் ஒன்றல்ல மேகம் சஞ்சிகையை ஆரம்பித்தது!
எதைஎதையோ சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான் சில நண்பர்களுடன் இதை ஆரம்பிக்க நேர்ந்தது!
இதில் நயமில்லை என்று அவர்கள் நழுவிப்போன நிலையிலும் நான் - நானக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஊறிப்போனதின் விளைவுதான் - இதன் தொடர்ச்சியும் உங்கள்
தலைவிதியும்

Page 4
அழியாக் கோலங்கள்
எண்ணங்கள் தரும் ஏக்கங்கள் தாளாமல் கன்னத்தில் கைவைத்து 'கயிற்றுக் கட்டிலில்
கண்ணிருடன் அமர்ந்திருக்கும் அன்னத்தின் அவலநிலைதனை என்னென்று கேளீர்.1
காதலித்துக் கைப்பிடித்த கணவனைக் கலவரத்தில் காடையர்களின் கத்திக்கு பலியாக்கி விட்டு கைம்பெண் என்ற கோலத்துடன் ஞாலத்தில் வாழ வழியின்றி, நன்றிகெட்ட இந்நாட்டு மாந்தர் செய்யும் கொடுமைதன்ை நினைத்துக் கண்ணீர்க் கோலத்துடன் காட்சிதரும் அவளைக் கரைசேர்க்க இனி யாருளரோ?
கட்டிய கணவனின் காதலரரவணைப்பிலே இத்தனை நாளும் இந்நாட்டில் சுகம்கண்டு எப்படியும் இன்னும் எட்டு மாதத்தில் தாயகம் திரும்பி சந்தோஷமாய் வாழலாம் என்று நினைத்திருந்த ஏழை அன்னத்தின் ஆசை மனக்கோட்டைகள்
 

அழிந்துவிட்டனவே - இனி அவளை யார் காப்பாற்றி அக்கரை சேர்ப்பாரோ.
நாட்டில் கலவரம் நடந்து முடிந்ததும் . புதின ஏட்டில் அவற்றை எழுதிவரும் எம் நாட்டு எழுத்தாளரும் அன்னத்தின் அவலநிலைதனைக் கூறி அவளுக்கு அமைதியான வாழ்வளிக்க முன்வருவாரோ - இல்லை ஏட்டில் எழுதியதுடன் எம்வேலை முடிந்ததென்றெண்ணி ஏழை அவளை எத்தி விரட்டுவாரோ.1
நம்மினத்தின் இழிநிலை கண்டு தெரு நாய்கூட சிரிக்கின்றதே இதைக் காட்டி உரிமை கேட்டிட்டாலோ "தெமலா" என்றே தடி கொண்டடிக்கின்றனரே மறத் தமிழன் மானமிக்கவன் என்று என்றே ஏட்டில் முழங்கிட்ட என் தமிழன்னையின் வாசகங்கள் இன்று வீதியிலே சென்று வீணே உதையுண்டு காணும் இடங்களிலெல்லாம் காலால் மிதியுண்டு கவனிப்பாரற்று கறைபடிந்து கிடப்பதை
காணப் பொறுக்குதில்லையே..!
என் செய்வேன் என் உளமே ஏனிந்த இழிநிலை உனக்கு இனி நீ இந்நாட்டில் இப்படி வாழ்வதைவிட இதற்கொரு முடிவு காணப் போராடி மாய்வாயாக.
س۔ & IT 3 گہریہ ---

Page 5
இயற்கை நிலையில் வாழ்ந்த மனிதன் தனது தேவைகளைத் தன் உழைப்யினுல் பெற முயன்றன். இயற்கையின் ஆதாரங் களைத் தனது உழைப்பினல் தேவைக்கு ஏற்ற உருவில் மாற்றினன். இதுவே மனி தனின் பண்ட உற்பத்தி வரலாறு. கட்புல னகும் தன்தேவைகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்ட மனிதன் கட்புலனுகாத் தனது அகத் தேவைகளுக்கென கலை இலக்கியங்களை ஆக்கினன். மனிதனின் பொருளாதார உற் பத்தி உறவுகளுக்கு ஏற்ப கலை இலக்கிய ஆக்கங்களும் வளர்ந்தும் மாறியும் வந்துள் ளன. கலை இலக்கியம் பற்றிய மாக்சிசத் தின் இயங்கியல் வரலாற்றுப்பார்வை இது வாகும். ஆக, கலை இலக்கியத்தின் ஒரே ஒரு ஊற்றுக் கண் மனித வாழ்வாகும்.
இன்றைய தமிழ்க்கலை இ லக் கி யம் சார்ந்த பல்வேறு நோக்குகள் அல்லது கண்ணுேட்டங்கள் என்பனவற்றின் ஊற்றுக் கண்ணும் மனித வாழ்வேயாகும். ஒவ்வொரு கருத்துரைகளுக்குப் பின்னலும் ஒவ்வொரு
கலையும் பிரச்சாரமும்
- சாருமதி -
வர்க்கம்  ெவ வி யா க வோ அல்லது மறைந்தோ நிற்கின்றன. இது தவிர்க்க இயலாதது. கலை இலக்கியம் பற்றிய மாக் சிச நோக்கு என்பதும் ஒரு வர்க்கம் சார்ந் ததே. அந்த வர்க்கம் இன்றைய உலகின் சகல வர்க்கங்களுக்குள்ளும் மே ம் பாடு கொண்ட நவீன தொழிலாளி வர்க்கமாகும். இலங்கை போன்ற ஒரு மூன்ரும் மண்டல நாட்டினுள் இந்தத் தொழிலாளி வர்க்கக் கண்ணுேட்டம் என்பது அடக்கி ஒடுக்கப் பட்ட சகல வர்க்கத் தட்டுக்களையும் சமூ கத் தொகுதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட தனது வியூகமானது தனது தோற்றத்தில் ஒரு ஜனநாயகக் கலாச்சாரமாகவும் அதே

3.
நேரத்தில் ஒரு தொழிலாள வர்க்கக் கலாச் சாரத்தைக்கொண்டும் இருக்கும். நாட்டின் தேசிய கலாச்சாரமானது மேற்சொன்ன ஜனநாயக கலாச்சார, தொழிலாளி வர்க்கக் கலாசார அம்சங்களைக் கொண்டிருக்கும். இது மக்களின் பக்கத்தில். எதிரிகளின் பக்கத் தில் அவர்களுக்கென்ற முதலாளித்துவ பிர புத்துவ ஏகாதிபத்தியஅம்சங்களைக்கொண்ட கலாச்சாரம் ஒன்று இருக்கும். அவர்களின் தேசிய கலாச்சாரம் என்பது அதுவாகவே இருக்கும்.
இந்த அடிப்படை விவகாரத்தின் சமூக உறவுப் பாங்கினை விளங்கிக்கொள்வதிலேயே இலங்கைத் தமிழ் கலை இலக்கியம் பற்றிய ஒரு சரியான கண்ணுேட்டத்தை ஒரு மாக் சிசவாதியால் பிரயோகிக்கமுடியும். இலங் கைத் தமிழ் கலை இலக்கியத்தின் உள்ளடக் கப் பெறுமானத்திற்கு மட்டுமன்றி உருவப் பெறுமானத்திற்கும் இதுவே விதியாகும். மூன்ரும் மண்டல நாடுகளில் ஒன்ருகிய இலங்கையின் இலக்கிய உள்ளடக்க உருவப் பெறுமானங்கள் எவை? அவை ஏன் அவ் வாறுதான் இருக்கவேண்டும்? என்பவைகளை இங்கே விரித்துக் கூறுவது எனது நோக்கம் அன்று. அல்லது "மூன்ரும் மண்டல நாடுக ளுக்கான கலை இலக்கிய அழகியல் அளவு கோல்’ என்பதை விளக்கிக் கூறுவதும் எனது நோக்கமன்று. இவைகளை ஏற்றுக்கொள்ளும் நான் இவற்றின் அடிப்படையில் சிந்தித்து இலக்கியத்தின் அழகியல் தொடர்பாய் முக் கியத்துவப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு விட யம்பற்றிய சிறிய குறிப்பைத்தர முயல்கின் றேன். W
இலக்கியத்தில் பிரச்சாரம்
இன்றைய ஈழத்தமிழ் இலக்கிய உலகில் இலக்கியத்தில் பிரச்சாரம் ஆகாது என்கின்ற ஒரு கருத்து நிரம்பவும் இலக்கிய வைதீக வழிப்பட்டு முன்வைக்கப்படுகின்றது.

Page 6
இலக்கியம் என்பது வேறு, பிரச்சாரம் என்பது வேறு. பிரச்சாரத்திற்கும் இலக்கி யத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு எதிர்க்கணியமானது. ஒரு நல்ல இலக்கியப் படைப்பு, பிரச்சாரம் செய்யாது. பிரச்சா ரம் செய்யும் ஒரு படைப்பு ஒரு நல்ல இலக் கியம் ஆகாது. இலக்கிய உலகைப் பொறுத் தவரை இக் குரல்கள் மிகப் பழையன. போதும்போதும்என்றளவுகேட்டுப் புளித்துப் போனவை. ஆயினும் ஈழத்தமிழக இலக்கிய உலகில் எழுபதுகளின் பினனர் தோன்றிய நவீன அலைகளின் இலக்கியத் தேடலாக இது பிரமாதப்படுத்தப்படுகின்றது.
பிரச்சாரம் இல்லாத இ லக் கி யம் உண்டா? பிரச்சாரம் இல்லாத இலக்கியத் தேடல் என்பதும் ஒரு பிரச்சாரமே, இலக் கியத்தில் போராட்ட முனைகளை மழுங்கடிக்க முயலும் ஒரு பிரச்சாரம் அது. குறிப்பிட்ட ஒரு செய்தியை அல்லது கருத்தைப் பிறரி டம் பிரச்சாரம் செய்தவனகின்றன். தான் செய்யும் பிரச்சாரப் பணியைக் குறிப்பிட்ட நபர் வேறெந்த வகைகளில் விளக்கி உரைத் தாலும் அவ ன் செய்தது பிரச்சாரமே. ஒரு இனம் அல்லது வர்க்கம் அடிமைப்பட்டு இருக்குமானல் அடிமைத்தனத்திற்கு எதி ராகப் போராடவேண்டிய தேவை அச் சமூகத்திற்கு உண்டு. அந்த மனித சமூகத் தின் ஜீவநரம்புகள் மீட்டிவிடப்படல்வேண் டும். தன்னை அடிமைப்படுத்தும் எஜமானர் கும்பலின் முகத்தில் காறி உமிழும் துணிவை அந்த சமூகத்திற்கு ஊட்டவேண்டும். தம் வாழ்வை விதியே என நொந்துகிடக்கும் பாமர ஜனங்களின் போராட்ட ஊற்றுக் கண்கள் திறந்துவிடப்படவேண்டும். இப் பணியை ஒரு மேடைப்பேச்சானன் தனது சொற்பொழிவாலும், ஒரு தத்துவார்த்த வாதி தனது சித்தாந்தக் கட்டுரையாலும், ஒரு கவிஞன் தனது பாடல்களாலும், ஒரு போராளி தனது துப்பாக்கி வேட்டாலும் காரி பசாத்தி ப மாக்கிட உழைப்பார்கள்.

இதில் கவிஞனைப் பார்த்து நீ பிரச்சா ரம் செய்யாதே என்று சொன்னல் அதன் பொருள் அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடாதே என்பதுதானே. இதைவிட வேறென்ன அர்த்தம் இதற்குண்டு. சமூகத் தேவைகளை நோக்காடுகளைத் தவிர்த்துத் தனிமனித அனுபவ மனப்பிரபஞ்ச சஞ்சரிப் புக்கள்தான் கலை எனக் கொண்டால் அது சமூகப்பிரக்ஞை உள்ள மானிட வாழ்வையே வெறுத்து ஒதுக்குவதாய் முடியும். விரக்தி வயப்பட்டவர்களுக்கும் சமூக விஷமிகளுக் குமே இக்கோட்பாடு வசதியானது.
பிரதிபலன்களுக்கு அப்பாற்பட்டது கலை. கலை தன்னையே தனக்கு இலக்காகவும் இறுதி யர்கவும் கொண்டதுஎனக் கொண்டால் கலை ஈரம் இல்லா இதயத்தின் இருப்பு என்ரு கிவிடும். ...
எனது கவிதை எதையும் பிரச்சாரம் செய்வதில்லை. நான் எனது சுயதரிசன அநு பவ உண்மைகளைக் கலைத்துவமாக வெளி யிடுகின்றேன். இதற்குமேல் ஒரு கலைஞனி டம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. சமூக உபகாரம் அவனது தொழில் அல்ல. கலை ஞனின் எல்லையைமீறி, அவனை வெளியே இழுக்காதீர். அவனைப் பிரச்சாரப் பிண்ட மாக்கி அவனது சுதந்திரமான மனப்பிர பஞ்சப் பயணங்களைக் குழப்பாதீர். தடுக்கா தீர். அவனது தனித்துவ மனச்செயற்பாடு களின் பிரசவங்களைத் தரிசனம்செய்ய முய லுங்கள் அல்லது தள்ளிநில்லுங்கள்.
நவீன அலைகளின் முதுகில் மிதந்துநிற் கும் பொற்கலசம் தான்எனும் தற்பெருமை யுடன் ஒரு கவிஞன் இப்படி எத்தனையோ வார்த்தை ஜாலங்களை வாரி இறைக்கலாம். இவைகள் எல்லாம் அப்பீல் இல்லாத் தீர்ப் புக்கள் அல்ல.
இத்தகைய ஒரு கவிஞனைப் பார்த்துச் சமூகப் பொறுப்புணர்ந்த ஒரு சாதாரண வ சகன் கூறக்கூடியதுதான் என்ன?

Page 7
es
ዶ56õ፤6)
இமைகள் - வாழ்க்கையோ கனவுகளைத் தழுவும். மாயமாய்ப் ட இதயமோ உலகம் மட்டு
முள்ளாய் நெருடும். பாதைகள் பசுமை
நிர்மலமாய் ப இவைகள் --
I என்றுணர்த்தும்
SLLLS qqq S LLLSqSeqLLTMLSLLLLLLLL TkqqeL0LLSDLL xxa-XXamX-323ed Skuk K-xkoek2 exxarkkaoka ea
'ஐயா கவிஞரே நீர் எங்காவது பயணம் செய்யும். உமதுபிரஞ்சங்களில் நீர் தாராள மாகப் போதைகொண்டு பறந்து திரியும். இதில் எல்லாம் எமக்கு ஆட்சேபனை கிடை யாது. ஆனல் உமது பயணங்களையும் பறப் புக்களையும் நீர் உம்மோடு வைத்துக்கொள் வதுதானே நியாயம். உம்மையே முதன் மைப்படுத்தி நான், எனது என்று பேசப் பழகிக்கொண்ட நீர் உமது பயணங்களையும் பறப்புக்களையும் எமக்கு ஏன் காட்சிப்படுத் துகின்றீர்? நாம் எமது என்றவாறு எமது உணர்வுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கலைஞர்களைநோக்கி நீரும் உமது பரிவாரங் களும் பிரச்சாரகர்கள். கோஷவாதிகள் என்றெல்லாம் ஏன் கொச்சைத்தனமாகப் பிரச்சாரம் செய்கின்றீர்கள்? நீங்கள்கூறும் சுயதரிசன, சுய அநுபவ இலக்கியங்கள் என் பனவும் பிரசாரம் செய்யவில்லை என உங் களால் கூறமுடியுமா? நம்பிக்கை வரட்சி, விரக்தி, நிச்சயமற்ற தன்மை, பற்றின்மை, இயலாமை, போலி அழகுப் பெருமிதங்கள், மாயாவாதங்கள், ஆன்மீக நம்பிக்கைகள் இத்தியாதி இத்தியாதி மனப்பதிவுகளையெல் லாம் உங்களுடைய இலக்கியங்கள் வாசக னிடம் பிரச்சாரம் செய்யத்தானே செய்
கின்றன. மானுட வீரியங்களுக்கு நாம் அடிக்கும் பிரச்சாரங்களை மூடிமறைக்கத்
தான் அன்ருே ? நீங்கள் சமூகப் பொறுப் புணர்ச்சி உள்ள படைப்புகளை பிரச்சாரம் எனக்கூறி மலினப்படுத்த முயல்கின்றீர்கள்'

Kiskaskxck-Kak ss:Kinsko >Kio>K2-Kanne-K
புகள்
ரந்திருக்கும் எதிர்காலத்தின் நிஜங்கள்
Ճ
ரந்திருக்கும். இருட்டே நம்மை
A LLLLLLLLSJqLLLLLqLALYLLGJLLLJLLSqYqLL
நிழல்களல்ல
; நாள்தோறும்
வரவேற்கும்.!
-- முல்லை அமுதன்
இவ்வாறுகூறக்கூடிய வாசகனுக்கு இலக் கியத்தில் வர்க்கப் போராட்டத்தை முதன் மைப்படுத்த விரும்பாத க்விஞனல் என்ன பதில் கூறமுடியும்? மொத்தத்தில் எல்லா
இலக்கியப் படைப்புகளும் பிரச்சாரமே
செய்கின்றன. பொருள் அர்த்தம்அற்ற சொற்கள் அல்லது வாக்கியங்கள் எப்பொ ழுது இலக்கியத்தில் சாத்தியமோ அன்
றைக்கே பிரச்சாரம் செய்யாத (அதாவது
எந்தக் கருத்தும் கூருத) இலக்கியம் சாத்தி யம் ஆகும். r
பிரச்சாரம் இல்லாத இலக்கியம் இல்லை என்பது உண்மையாகிவிட்ட நிலையில் பிரச் சாரம் இலக்கியத்தின் அழகியலை ஊறுசெய் யும் என்ற வாதத்தில் அர்த்தமே இல்லை. இருப்பினும் சில விசயங்களைக் கூறுவது தேவையானது. ஒரு இலக்கியத்தின் அழகும் அழகு இன்மையும் என்பது சொல்லப்படும் வி.யச் சார்புகொண்டது அல்ல. விடயத் தைச் சொல்லும் ஆற்றலைப் பொறுத்ததே அது. அதாவது அது படைப்பாளி சார்ந்தது.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆகட் டும் அல்லது தமிழ் இலக்கியத்தில் ஆகட் டும் அழகியல் குறைபாடு உள்ள சிருஷ்டிகள் பலதரப்பாரிடமும் உண்டு. இலக்கியத்தில் பிரச்சாரம் கூடாது என்றவர்களின் படைப் புகள் எல்லாம் அழகுமிக்கவை அல்ல. பிர சாரகர்கள் என முத்திரை குத்தப்படுபவர் கள் எல்லாம் அழகியல் கைவாாப் படைப்

Page 8
பாளிகளும் அல்ல. தமிழ் கவிதை வரலாற் றிலேயே ஒரு புதுயுகத்தைத் தொடக்கி வைத்த பாரதி ஒரு தீவிரப் பிரசாரகனே. பாரதிக்குப்பின் மக்கள் கவிஞர்கள் எனச் சொல்லக்கூடியவர்களுள் ஒருவராய் இருக் கும் தோழர், இன்குலாப் அவர்கள் இன்
றைய தமிழ் கவிதையின் ஒரு சிகரம் என லாம். இவரும் ஒரு நேரடிப் பிரச்சாரகனே. பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் போரா ளியே.
பிரச்சாரம் இலக்கியத்தில் ஆக 1ா து எனக்கூறி மறைமுகப் பிரச்சார்ப் படைப் புகள்செய்யும் இலக்கியக்காரர்களின் பெரும் பாலான படைப்புக்களில் அழகியலுக்கான அடிப்படைகளே இருப்பதில்லை. வாசகன் புரிந்துகொள்ளச் சிரமப்படும் படைப்புகள் தான் கலைத்துவம் மிக்கவை எனப் போற் றப்படும் அபாக்கிய நிலைஇன்று தோன்றி உள்ளது. பழைய பண்டிதர்களைப் பாரதி நொருக்கி வீழ்த்தியபின் இந்தப் புதிய பண் டிநர்கள் அரங்கேறி உள்ளனர். இலக்கியம் எளிமையாகவும் வாசகனை எளிதில் உணர்வு பெறச் செய்யத்தக்கதாகவும் இருக்கவேண் டும் எனும் பாரதியின் படைப்பிலக்கியவழி கலைத்துவம் என்ற பம்மாத்தால் மறுக்கப் படுகின்றது. இலக்கியப் படைப்பும் சுவைப் பும் என்பது தரம்மிக்க ஒருசிலரின் திருப் பணி எனும் அபத்தவாதங்கள் முன்வைக் படுகின்றன. எளிமை என்பது பிரச்சாரம் என எள்ளிநகையாடப்படுகின்றது. இத்த கைய கருத்துப் பிரச்சாரங்கள் சில படைட் பாளிகளை பாழ்படுத்தியும் உள்ளது. மன தாபிமானம் மிக்க நல்ல மனிதர்களான சண்முகம் - சிவலிங்கம் போன்ருேர் வா கனை மறுதலிக்கும் நிலைக்குச் சென்றதற்கு கலை இலக்கியம் பற்றிய அவர்களது கருத்ே காரணம்ஆகி விடுகின்றது. இலக்கியத்தி "உயர்குடிப் பிராமணர்கள்’ ஆகிவிட்ட இ தகையோர் வரலாற்றில் தனிமைப்பட்டு போல. தவிர்க்க இயலாது. தான்வாழ்ந்

சூழலையும் சமூகத்தையும் மறுதலிக்காமல் தனிமைப்பட்டுப்போவது தவிர்க்க இயலாது
தான்வாழ்ந்த சூழலையும் சமூகத்தையும் மறு தலிக்காமல் அதன் நாடித்துடிப்பிற்கேற்ற அழகியலைப் பிரயோகித்த மகாகவி என்ற கவிஞனிடம் இருந்து அழகியல்பற்றிக் கற்ப தற்கு அநேகம் உண்டு. இதில் வேடிக்கை என்னவென்ருல் மகாகவியைப் போற்றிக் கொண்டே அவரது அழகியல் அடிப்படை களையே தகர்த்தெறியும்வண்ணம் சில நண் பர்கள் அழகியல் கருத்துக்களை முன்வைக் கின்றனர். இத்தகைய நண்பர்களிடம் இருக் கும் மகாகவி அபிமானம் சந்தேகத்திற்கு உரியதே. கடந்தகாலத்தின் எதையோ தாக் குவதற்கு மகாகவி இவர்களுக்கு வெறும் கருவிமட்டுமே எனச்சந்தேகிப்பதற்கு இட முண்டு. v
இலக்கியத்தில் பிரச்சாரம் ஆகாதுஎன் க் கறும் நோக்குடையாரை மறுத்துரைக்கும் பொழுது இதன் எதிர்த்தரப்புப் பற்றியும் சில வார்த்தைகள்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் இலக்கி யத்தை மக்களுக்கானதாக மாற்றும் முயற்சி புதியதே. 1930களின் பின்னர் ஈழத்தில் இது தோற்றம்பெற முயல்கின்றது, இழி சனருக்காக இழிசனர் இலக்கியம் படைக் கத் தொடங்கினர் எத்தகையதொரு முயற் சியும் தன் ஆரம்பத்தில் பூரணத்துவப் பெற்று வருவதில்லை. அநுபவமும் பயிறச யும் அதற்குத் தேவை. ஆரம்பமுயற்சிகளை இன்று சீர்தூக்கும்பொழுது இன்றைய நிலை யுடன் இதை ஒப்பிட்டுப்பேச முடியாது. அப்படிப் பேசுவது வரலாற்றுப் பார்வையை மறுப்பதாகும். ஆயினும் அதன் வளர்ச்சிப் போக்ல்க வேண்டுவதும் நோக்குவதும் விஞ் ஞானப் பார்வை ஆகும். இத்தகைய ஒரு பார்வையில் இன்ற்ைய ஈழத்தமிழ் முற் لتك يا ITلا أن نن، النووي IT له أن نك. (لات رتب لنا أنت لأن له (ت ق ق 3L117) அங்கேயும் குறைபாடுகள் உண்டு. இலக்கி

Page 9
நெருப்பு 1
சிலம்பின் செல்வி LDgbi/60) U GOpiul I எரித்தாள். என்ருேபொன்னியின் புதல்வி பொன்னக்ரை எரிப்பாள்!
- Got Turf
நெருப்பு 2 சிலம்பின் செல்வியின் சீற்றத்தில்
சிவந்து எரிந்தது
மதுரை.
செந்தமிழ்ப் டிொன்னி சீறியெழுந்திடச்
சிதைந்து கருகிடும்.
孕!
செங்களம். 一ー(LP告あl )
Sജീ
யத்தை மக்களுக்கான சிறந்த பிரரச்சாரக் கருவி ஆக்குவதில் முற்போக்கு லேபல் ஒட் டிக்கொண்ட எல்லோரும் வெற்றிபெற்று விடவில்லை. உவ்ளடக்கம், உருவம் ஆகிய இரு பெறுமானங்களிலும் சோரம்போய் விட்ட படைப்புக்கள் முற்போக்கு லேபிளு டன் கணிசமாக உண்டு. மக்களுடன் தம்மை உளப்பூர்வமாக இணைக்காத போலித்தனமே இதன் பிரதான காரணம். இலக்கியம் படைக்கப்படாமல் பண்ணப்பட்டன. மக் கள் இலக்கியம்’ என போலி முற்போக்கா ளர் பேசினலும் இவர்களது சிந்தனையில், எண்ணத்தில் மக்கள் முதலிடம் பெறவில்லை. இலக்கியப் பிரபல்யம்தேடும் போலிகளின் முயற்சிக்கு மக்கள் கருக்கள் ஆயினர். எப் படியும் தான் ஒரு எழுத்தாளனகிவிடுவது

7
அதற்காக மக்களின் பட்டினியை, கொடு மையைக் கதைபண்ணும் பொருளாக்கிவிடு வது. இதனுல் இவை வெறும் உயிரற்ற சடலங்களாகிவிடுகின்றன: இந்தச் சீரழிவு கள் இன்று உச்சத்தை அடைந்துவிட்டன. இலக்கியத்தால் தம் வயிறைக் கழுவிக் கொண்டு தம்மை ஈழத்தின் மாக்சிம்கேர்ர்க்கி எனத் தண்டராப்போடும் 'தற்குறிகள் தலை மையில் நிகழும் "தமிழகப் பிரசுரப் பயணங் களும் அந்தப் பிரசுரங்களின் வெளியீட்டு விழாக்களும் முற்போக்கு எனும் நல்ல தமிழ் சொல் எந்த அளவிற்கு இலக்கிய வேசைத் தனத்திற்குப் பயன்பட்டுவிட்டது என்பதைக் காணமுடிகின்றது. முற்போக்கு இலக்கிய முகாமின் இக்குறைபாடுகள் தனித்து ஆரா யப்படவேண்டியவைகள் ஆகும். முற் போக்கு இலக்கிய முகாம் என இன்று பெயர் கூறப்படும் சொற்பிரயோகம் தெளிவற்ற ஒன்ரு கும். வெகுவிரைவில் இந்தக் குழப்பம் தெரியவேண்டும். போலிகளும் உண்மைக ளும் இனம் காணப்பட்டுச் சரியானதொரு அமைப்பு உருவாக்கப்படல் அவசியம். அப் ப்ொழுதே முற்போக்கு இலக்கியம் தன் சிறப்பையும் சிகரங்களையும் எட்டமுடியும்.
இறுதியாய் இச் சிறுகுறிப்பை முடிக்கும் முகமாய், பிரச்சாரம் செய்யும் இலக்கியம் அழகுடன் மிளிர்வதும் அழகற்றுக் கோஷ் மாகிவிடுவதும் அதன் உள்ளடக்கத்தால் அல்ல. தான் வெளிப்படுத்தும் கருத்தை அழகு செய்வதில் கலைஞனிடம் உள்ள தனித் துவத்தைச் சார்ந்ததே அதுவாகும். திருக் குறளும் பிரச்சாரம் செய்கின்றது. திருவா சகமும் பிரச்சாரம் செய்கின்றது. முன்னயது வெறும் கருத்துக் குவியலாகவும் பின்ன யது கலையழகு மிளிரும் கருத்துச்சொல்லோவிய மாகவும் உள்ளது. இங்கு பிரச்சாரம் அல்ல பிரச்சாரம்செய்த இரு புலவர்களின் தனித் துவங்களே கலையழகின் வெற்றிக்கும் தோல் விக்கும் காரணம் ஆகுகின்றது.

Page 10
ஐயர் சொல்லாவிட்டாலும் அவருக்கு அது நினைவிருக்கிறது.
அந்த நினைவோடு ஐயரின் நினைவூட்ட லும் சேர்ந்துகொண்டு அவரின் மனநிலையை இதயத்தை வாட்டியது.
"தின்னப் பொசிப்புள்ளவனுக்குத் திண் ணைக்கப்பிலை தேன்’ என்று சொல் வ து இயற்கை. ஆணல், பேரம்பலத்தின் தலையில் எழுதின எழுத்து "முடவன் ஆசைப்பட்ட கொம்புத்தேன்’ மாதிரி. இந்த ஆண்டவன் சிலபேருக்குப் பாலும் தேனும் பாகும் பழ ரசமும் பருக எழுதிவைத்து- அதுவும் பஞ்ச ணையில்இருந்து வஞ்சியோடு கொஞ்சிக் குல விக்கொண்டு காலாட்டிக்கொண்டனுபவிக்க ஆனல், சிலருக்கு உப்பில்லாக் கஞ்சியும் கூழும் குடிக்கவுந்தானும். கடிக்கிறதுக்கு ஒரு பிஞ்சுமிளகாய்தானும். குடிசையில் இருந்து கூட ஒருநேரம் நிம்மதியாகக் குடிக்க ஏன்தான் அவனுக்குப் பொறுக்கவில்லையோ?
இன்று வெள்ளிக்கிழமை.
தினமும் சதா ‘இறைவா! திருநாமம் ஐஞ்செழுத்தும் மறவேன். உன்நாமம் என் நாளும் நினைப்பேன்’ என்றுகூறும் பேரம்ப லத்துக்கு வெள்ளிக்கிழமை என்றல் சொல் லவா வேண்டும். இறைவன் நாமத்தை இடைவிடாது ஒதிக்கொள்ளவே தன் நேரத் தைப் பயன்படுத்திக்கொள்வார்.
கோவில்போய்- இறைவனைத் தொழுது விட்டு வீடுவரும்போது வழிநெடுக இறைவ னிடம் தன் வறுமையை முறையிட்டுக் கொண்டே வந்தார். இருந்தும் ஆண்டவ னைக் குறைகூற அவருக்கு மனம் வரவில்லை.
"ச.ச. கடவுளைக் குறைகூறி என்ன பயன். இது நம்ம ஊழ்வினைப்பயன். என்ரை முற்பிறப்புக் கன்மம் இப்பவந்து நிக்குது. இதையாவது தந்தாரே. அதுபோதும்.

கறகறப்பல்ல.கடுகடுப்பு.
)( கீழ்கரவை - பொன்னையன் )(
அதுபோதும். கடவுளை நம்பினர் கைவிடப் படார். தெய்வந்தானே நமக்குத்துணை. இந்த விபூதி இந்தச் சந்தனம். இந்தப் பூ இருக்குமட்டும் நான் ஆருக்குப் பயப்பட வேணும். அப்பனே அம்பலக்கூத்தா. ஆல வாயப்பா. என்று மனதில் நினைத்தவர். தெருவென்றும் பாராது தன் இரு கைகளா லும், கன்னத்தில் தட்டி, சிரத்தில் குட்டி, கரம்கூப்பிச் சிரமேல் வைத்துக் கும் பிட்டும் விட்டார். பின்புதான் தான் தெருவில் நிற் பதைக்கண்டு உணர்ந்துகொண்டார். அவ ருக்கும் ஒரு மெல்லிய சிரிப்பு வரவே செய் தது. இதுவும் உன்ரை விளையாட்டா.' எனறபடி தன்வீட்டிற்குச் சென்ருர்,
t్క* క్కై தன் வீ
டுப் படலை e 歸
யைத்திறந் فاخذ
gil til GðDD முகதிை ததும் ് து வீட் டு
எண்ணங்கள் ஓடிவரத்தான் செய்தது. மெது வாகச்சென்ற அவர் திண்ணையில் இருந்து - கொண்டு அதில் இருந்த கப்புடன் சா ர்ந்து கொண்டு "முருகா. என்ன வெய்யிலப்பா. என்ன கொடுமை." என்றுஒரு பெருமூச்சை விட்டபடி 'பிள்ளை. அம்மா ராதா . இந் தாம்மா இதைக்கொண்டுபோய் உள் ளை வை. இந்த விபூதியையும் பூசு. என்ற படி தன்கையில் அருச்சனைச் சாமான்களைத் தனக்கு முன்னல்வந்த ராதாவிடம் கொடுத் தாா .
ராதாவும் அதை வேண்டிக்கொண்டாள்

Page 11
* விபூதியைப் பூசம்மா." என்ற வர் எ  ைத யோ சொல்ல மறந்தவர்போல் * மோனை பிள்ளை. உன்ரை கொம்மாவின்ரை திவசமும் அடுத்த புதன்கிழமையெண்டு ஐயர் சொன்னர்’ என்றதும் பேரம்பலத்தின் கண் கள் கலங்கிவிட்டன.
இரண்டறக் கலந்துவிட்ட நெஞ்சத்தில் ஒரு பாதிதானே இங்கே. மறுபாதி எங்கே?
மறுபாதியை எண்ண மனம். ஒன்று கலந்த நெஞ்சத்தை மறக்கமுடியுமா?
அவர் மனைவியின் திவசந்தான் எத்தனை கடந்துவிட்டது. சின்னப்பிள்ளையாக இருந்த மடிமேல் தவழவிட்ட ராதா எத்தனை பெரிய வளாகிவிட்டாள். நினைக்க ஒருபுறம் துன்ப மும், மறுபுறம் இன்பமுமாக இருந்தது.
* அப்பா. என்னப்பா பேசாமல் இருக்
கிறீங்க.."
தன் செல்ல மகளின் - செல்வ மகளாக இருக்கும் ராதாவின் மேல் நோக்கிவிட்டார்.
*இல்லையம்மா . ஒண்டுமில்லை. கொஞ் சத் தேத்தண்ணி கொண்டுவா. குடிப்பம்"
* ஏதோ சொன்னிங்கஇப்ப மழுப்புறீங்க."
‘ஓ . அதுவா. புதன்கிழமை உன்ரை கொம்மாவின்ரை தி வ ச ம் எண்டு ஐயர் சொன்னுர்’ என்றவர் மனதில் ஒருபெரும் சுமை. வேதனை. பெருமூச்சொன்றைவிட் L. T fi . "
அதன் வேகம். சூட்டின் வேகம். அவ ரன்றி யாரறிவர்.
“இத்தனையும் போதாதெண்டு இது வேறை செலவு. அவரால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

தன் தாயின் திவசத்துக்காக அப்பா இவ் வளவு வேதனைப்படுகிருரே. என்ன செய் வது, சின்னவயதிலிருந்து இன்றுவரை என்னை வளர்க்கப் பட்டபாடு.
இதனைத்தான் தனக்குச் சமாதானம் சொல்லப் பயன்படுத்தினள். இவ்வளவு காலமும்பட்ட கஷ்டம், துன்பம், செலவு இவைகளை எண்ண எண்ண. மேலும் செல வெண்டதும். அப்பாவால் என்னசெய்ய முடியும். அவளால் இப்படி நினைக்கவைத் ததுதான். ஆனலும், தன் தாயின் திவசத் துக்காக - கொஞ்சச் செலவுக்காக இப்படி வேண்டா வெறுப்பாக இருக்கவேண்டுமா என்ற கேள்வியையும் தனக்குள் கேட்காமல்
இருக்கமுடியவில்லை.
அவருக்கு வெறுப்பல்ல. வறுமைதான் அப்படிப் பேசவைக்கின்றது, அதை ஏற்த்ம் மனப்பக்குவம் ம னி த னு க் கு மிகமிகக் குறைவு. ராதா. அவள் சின்னப்பெண். வயதுவந்தும் உலகமறியாத பெண்.
* அப்பா. அப்படியெல்லாம் சொல்லா தீர்கள். அம்மாவின் திவசத்துக்கா இப்படிக் கறகறக்கவேணும்'
அவள் மனமும் கலங்கிவிட்டது.
*நான் கறகறக்கவில்லையம்மா. கடன் தொல்லையை நினைச்சால் என் நெஞ்சு கடு கடுக்குது. அம்மா ராதா. காசு பணம் செலவழிச்சால்தான் பிரிந்த உயிர்ப்பிதிர்கள் எல்லாம் சாந்தியடையுமெண்டு கட்டுக்கதை களைக் கட்டிவைச்சாங்களே நம்முன்ன்ேர் கள். இவங்கள் எல்லாரும் ஏழையைப்பற் றிக் கொஞ்சமேனும் யோசிக்கவில்லையம்மா . இதை நினைக்க நினைக்க என்நெஞ்சு வேகா
மல் என்னசெய்யும்."
தன் வறுமையின் கொடுமையை இப் படிச் சொல்லிக்கொண்டேபோன பேரம் பலம் தன் அருமை மகளைப் பார்த்தார்

Page 12
10
அப்பொழுதுதான் தன்மகளின் மனத்தைத் தொட்டுச் சுடும்படி பேசிவிட்டதை உணர்ந் தார். பின்பு, தன்சொல்லால் தன்பெருமை அருமைக்கெல்லாம் வாரிசான தன்மகளின்
இதயத்தைப் பிழிந்தெடுக்க விரும்பவில்லை.
சரி.சரி. உனக்கேன் அந்தக் கவலை . நீ போ. எல்லாம் எனக்குத் தெரியும்.
ரர்தாவும் வீட்டுக்குள் நுழைந்து குசி னிப்பக்கம்போய் தேனிர் ஊற்றுவதற்காக அடுப்பைமூட்டித் தண்ணிரைக் கொதிக்க வைத்தாள். தண்ணிரும் கொ தி க்க க் கொதிக்க அவள் உள்ளத்திலும் ரவதனை பொங்கிக் கொதித்துக்கொண்டிருந்தது. அது கண்களின் வழியாக வெளிவந்தது.
மனம் வெதும்பியது. வெம்பினுள். விம்மி விம்மி அழுதாள்.
என்ன செய்வது ஏழை என்பதற்காகத் தன் தாயின் திவசத்தைக் கொடுக்காதுவிட் டால் ஊர்உலகம் என்ன சொல்லும்? இருக்கு மட்டும் பெத்துவிட்டுப் போனுள். பிறகு. அவள் வாசல்படி கடந்து பெத்தகடனைச் செய்யாமல் இருக்குதுகள் எண்டுதானே சொல்லும். ஏழைகள் என்னசெய்யும் என்று பரிதாபப்படவா போகிறது. இதுதான் உல «595 Lf) .
உலகந்தானே. பிறர்பேச்சுக்குத்தானே மனிதன் மதிப்புக்கொடுத்துப் பழக்கமாகி விட்டான்.
பகல் முழுவதும் தள்ளாத வயதிலும் ஒடிஆடித் திரிந்தும் ஒரு உழைப்பும் கிடைக்க வில்லை. இன்றைய பிழைப்பும் இல்லை. உழைக்கவேண்டும் என்ற உறுதி இருந்ததுஅவசியமும்கூட இருந்தது. ஆனல், உழைப் புத்தான் இல்லை. மனதில் தன்மனைவியின் நினைவும் அடிக்கடி வரவர என்னசெய்வ தென்றே தெரியவில்லை. ஆய்வெடுக்கவேண் டிய வயதில் ஒடியாடி வேலைசெய்வது முடி

யாத ஒன்றுதான் ஆனல், வறுமை, பட் டினி அவரைச் சும்மா இருக்கவிடவில்லை. விரட்டியது. இடைவிடாது விரட்டியது. அதற்குப்பயந்து இடைவிடாது ஒடிக்கொண் டுதான் இருந்தார். பலன்தான் இல்லை.
மாலை இரவு. 7 மணிக்குத்தான் வீடு
வந்தார்.
களைப்பும் அதிகம். வயிற்றுக்கும் ஒன் றும் இல்லை. ராதாவும் ஏதோ குடுத்த உப்புக்கஞ்சியைக் குடித்துவிட்டுத் திண்ணை யில் இருந்த போது தன்னையுமறியாமல் கண்ணை நித்திரை மொய்த்தது. அதில் படுத்துவிட்டார்.
* என்னங்க. "
*உம். "
‘என்னை மறந்திட்டீங்களா.."
* உன்னை மறக்கிறதாவது."
* அப்பிடின்னு. இதுவரை குடுத்த திவ சத்தை இந்தமுறை ஏன் கொடுக்க நினைக்
கஃ
அப்பிடின்ன. வருசத்திலே ஒருமுறை நான் உன்னை நினைக்க வேணுமெண்டு சொல்
ஒ:கிமு யா கமலம்?
இக்கேள்வி கமலத்தைத் திக்குமுக்காட வைத்தது. பதிலை அவளால் சொல்லமுடிய வில்லை.
காலமெல்லாம். உன்னை நினைக்கவேணு மெண்டுதான். நினைத்துக்கொண்டுதான் இருக்கிறன். என்னேடு சேர்ந்துவாழ்ந்த காலத்தைவிட. என்னேடு இருந்த. என் துன்பத்தோடு இணைந்துவாழ்ந்த காலத்தை என்னுலை மறக்கமுடியுமா? நீ தந்த செல் வம் ராதா இருக்குமட்டும் உன்னை மறக்க (1ptg-иЈшопт?

Page 13
Säas keLTL LLLJYLLSq qLYLLqLLLJLqLJSJqAeqLLYLL LLLLYLL SLLLSS
அவனுக்குப்
போதுமானது!
- லியோ ட்ால்ஸ்டாய்
Kadikkick-k-ko KKock Kikkskold
களேத்து விழுந்தவர்களை லட்சியம்செய்
யாமல் அவன் ஒடிக்கொண்டேயிருந்தான்.
அவனுடன் போட்டியிடமுடியாமல் படிப் படியாகப் பின்வாங்கியவர்கள் பலர்.
“எவனெருவன் கூடுதலான நிலப்பரப் பிணைச்சுற்றி ஒடிமுடிக்கின்ருனே அவனுக்கு அந்த நிலமனைத்தும் சொந்தம்.
இது மன்னனின் போட்டி நிபந்தனை.
இந்நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்க | ளுடன் போட்டிபோட்டு மு ன் ன னி யி ல் ஒடிக்கொண்டிருந்தான் அவன்.
அவனுக்கு மூச்சிரைத்தது.
ஆசையின் உந்துதலால் ஓடினன்.
உடல் சோர்ந்தது. அந்த எல்லையை ஒடி முடிக்கவேண்டுமே. அந்தப் பெரு நிலப் பரப்புப் பின் அவனுக்கே சொந்தமல்லவா?
நாடிநரம்புகள் தளர்ந்தன. அவனுடைய கால்கள் பின்னின. கண்கள் இருண்டன.
தன் ஆசைக்குப் போதுமான நிலப்பரப் பைச் சொந்தங்கொண்டாடவேணுமே
ம்கும். இனிமேலும் முடியாது! வலுவற்று விழுந்தான். இப்பொழுது அவனுக்குஆறடிநிலம் போதுமானதாக இருந்தது.
முத்து இராசரத்தினம்)
-SeXXu XXu X:KuXXeXX.sXXܒܣܡܒXܒܐܝ

11
"அப்படியெண்டால் ஏன் என்ரை பங் ਨ ਲੇ தரவில்லை."
'திவசந்தான் உன்ரை பங்கா. என்ரை :பங்கு உன்ரை பிள்ளையை. இல்லை நம்ம பிள் Iီးခြားမှ வளர்ப்பதுதான். என்ரை நிலை தெரி யுதா? ஆலாய்ப் பறக்கிறன். மா டா ய் உழைக்கவேண்டியவனக இருக்கிறன். ஆல்ை பணம் இல்லை.
"பாருங்க. உங்கமனம் எனக்குத் தெரி யும். போதுமெண்ட மனம் படைச்சவன் எண்டைக்கும் ஏழையாக இருப்பதில்லை. வேணுமெண்ட மனம் படைச்சவன் எண்
டைக்கும் பணக்காரணுக இருந்ததில்லை.
அப்படியானல் உனக்குப் பேர்துமெண்ட மனம் இல்லையா?
அது நிறைய இருக்கு. எனக்குத் திவ சம் தரவில்லை எண்டு கவலைப்படவில்லை. ஊரார் உங்களை ஏளனமாகப் பேசுமே. தாராள மன மில்லாதவன். அவள் இருக்கு மட்டும் அவளை வைச்சு அனுபவிச்சான். இப்ப அவள் இல்லை. வாழ்ந்த காலத்தை மறந்திட்டான்.ஒருமுறையாவது எண்ணிப்
என்று கேட்காதா?.
i
* ஊரார் என்ன சொல்லும். எப்படியும் சொல்லட்டும். இப்ப எனக்குரிய கடமை ராதாவை வளர்ப்பதுதான். அவளை நல்ல நிலையில் வைப்பதுதான்."
ஒரு திவசம்கொடுக்க முடியாதவன் எப் படி இந்தப் பெண்ணை வளர்ப்பான் என்று கேட்காதா? சொல்லுங்க."
இந்த ஒருவார்த்தை அவனின் இதயத் * தைத் தொட்டது. அது பல பக்கத்தில் இருந்தும் அவன் கா தில் நுழைந்தது. ஊராரே திரண்டுவந்து சுட்டிக்காட்டிக் கேட் பதுபோல இருந்தது. காதைப் பொத்திக் E கொள்ளவேண்டுமென்ற நிலையில்இருந்தான்

Page 14
குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக் குறுக்கு விசா ரணை செய்வதுபோல இருந்தது. காதைப் பொத்திக்கொள்ள வேண்டுமென்ற நிலையில் இருந்தான். காதை அடைத்தது. திருப்பித் திரு ப் பி ஒலித்தது. ஒடவேண்டும்போல் இருந்தது. ஓடாது இருந்தால் அவர்கள் பிடித்துக் கழுத்தை நெரித்துவிடுவார்கள் போல் இருந்தது. அவ்வளவு நெடுக்கடி. ஒட முயற்சிசெய்ய. - -
திடீரென்று கண்ணைவிழித்துப் பார்த் தார்.
ஒன்றையும் காணவில்லை. வெறுமை. எல்லாம் கனவு. ஆனல், மனதில் பெரும் சுமை. பொறுமையாகச் சிந்தித்தார். அதில் ஒர் உண்ம்ை இருப்பதை உ ண ர்ந்த 1ா ர் போலும். திவசத்துக்கும் ராதாவின் வாழ்க் கைக்கும் தொடர்பிருக்கிறது என்றே மனம் கூறியது. நடுநிசிஎன்றும் பாராது, அவரது சித்தனை திவசத்தை வட்டமிட்டது. எப்ப டிக் கொடுப்பதென்பதே பிரச்சினையாக இருந்தது. -நித்திரைவரவே மறுத்தது- நித் திரை வந்தால் மீண்டும் கமலம்வந்து ஏதா வது சொல்லி மனதைக் குழப்பிவிடுவாளோ எனப் பயந்தார்.
என்னப்பா நித்திரை கொள்ளவில்லை.
ராதா கேட்டாள். இந்த நேரத்தில் நித் திரை கொள்ளவில்லை என்ருல் அவர் ஏதோ நினைத்து மனம் சஞ்சலம் அடைகிருர் என் என்பது அவளுக்குத் தெரிந்தது. அவளுக் கும் நித்திரை வரவில்லை என்பது தெரிந்தது. அதற்கும் அதுவே காரணம் என்பதும் புரிந் திது .
"ஒண்டுமில்லையம்மா." மழுப்பினா. அவளுக்குத் தெரிந்துவிட்
டது- திவசத்தைப் பற்றித்தான் மனதை அலட்டிக்கொண்டிருக்கிருர் என்று.

அப்பா. என்னிடம் இருக்கிற இந்தத் தோட்டை அடகுவைத்துத் திவசத்தைக் குடுங்க. "
தன் இரு காதுத்தோட்டைக் கழட்டிக் கொடுத்துச் சொன்னுள் ராதா, அது கம லத்தின் காதைஅலங்கரித்த தோடு, இப்போ அவள்மகள் ராதாவின் காதை அலங்கரித் துக்கொண்டிருக்கிறது.
'இதுதானம்மா உன்அம்மா உனக்குத் தந்த சொத்து. அதை அடகுவைப்பதா?
‘அம்மாவுக்கு இல்லாத. உதவாத இது
K.
of 607 til in 2
* அதுவும் உண்மைதான்.
அதைவேண்டி வைத்துக்கொண்டார்.
புதன்கிழமை.
தோட்டை அடகுவைக்கமுடியாத நிலை யில் அதை அரைவிலைக்கு விற்றுவிட்டுத் திவசத்தை நடத்திக்கொண்டிருந்தார் பேரம் t_{6}{b. -
‘என்ன பேரம்பலம் . கும்பத்துக்குக் காசு வை. படையலுக்கு காசு வை. வெற் றிலேக்குக் காசுவை. பிதிருக்குக் காசு வை. ஐயர் அடுக்கிக்கொண்டே போனர்.
என்ன பேரம்பலம். வைச்சால் ஒரு ரூபாவீதம் வைக்கவேண்டாமோ. என்ரை தெட்சணையும் இப்படித்தான் வருமோ. எனக்குப் பத்து ரூபா தெட்சணை வைக்க வேணும். அதோடை. காய்கறி பிஞ்சு அரிசி. சாமான். சீராக இருக்கவேணும்."
ஐயர் தனது வரும்படியைச் சொல்லி வைத்தார்.
பேரம்பலத்தின் நெஞ்சையல்ல. அவர் குடும்பத்துக்கே சோதனை வைத்தது.

Page 15
பட்ட கடன்கள் எத்தனை. தொட்ட கடன்கள் எத்தனை. இருந்த தோடும் வித் தாச்சு. கையில் ஒன்றும் இல்லை. அதுக் குள்ளே ஐயருக்குத் தெட்சணை வேறு. போன வருசம் தெட்சணை இரண்டு ரூபா மட்டுமே. இப்ப அது பத்தாகிவிட்டது. அதோடு அரிசி காய்கறி பிஞ்சு வேறு.
பேரம்பலம் பூனூ ல் பேர்ட்டதோடு இருந்துவிட்டார். பத்து ரூபாவுக்கு என்ன செய்வார், கையிலை இரண்டு ரூபாவுக்கு மேலே ஒரு சதந்தானும் இல்லை.
என்ன பேரம்பலம் இருந்துட்டாய். எழும்பு. ஒரு தேவாரம் பாடு. ’
"அது கிடக்கட்டும் ஐயா. இதுவரைக் கும் கூலி என்ன. மிச்சம் இருக்கட்டும்."
* பேரம்பல்த்தைப் பொறுத்தவரை இது வும் ஒருவகைக் கூலிதான். ஐயருக்கு இது ஒரு பிழைப்பு. அவருக்குக் கூலிகொடுக்கிற அளவுக்குக் கையில் வசதி இல்லை."
‘என்ன பேரம்பலம் கூலிக்கதை கதைக் கிருய். நானென்ன கூலிக்கா வேலைசெய் கிறன். நான் தெய்வ தொண்டன். பிதிருக் குக் குடுக்கிருய். எனக்குத் தெட்சணை தாருய்."
ராதாவும் அமைதியாக இவற்றை எல் லாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். அவளுக்கு இப்ப புரிந்துவிட்டது.
அம்மாவை மனதினல் அன் பின ல் நினேத்து மானசீகமாகப் பாசத்தோடு பேச வேண்டும். ஐயரோ. கண்டிப்பாகத் தான் கேட்டதைக் கொடுக்கவேண்டுமென்கிருர், தான் ஒரு தெய்வ தொண்டன் என்கிறர்.
தெய்வம் இப்படிக் கேட்குமோ.
மனித மனத்தை. நிலையை அறிய வேண்டிய தெய்வம் எங்கே

13
\ இந்த ஐயர் எங்கே?.
ஊரார் என்ன சொல்வார்கள்.
ஏழை வாழ்ந்தாலும் தூற்றும். தாழ்ந் தாலும் தூற்றும்.
இதை எண்ண அவள் மனம் கொதித் தது. அகத்தில் ஏற்பட்ட உணர்ச்சி முகத் தில் கொப்பளித்தது.
'ஐயர்.” ‘பூசையை நிறுத்துங்க." பேரம்பலம் ராதாவைப் பார்த்தார். *பணம். தெட்சணை.இவை எம்மிடம் இல்லை . தெய்வ தொண்டனக இருந்து பூசையை நடத்தப்போநீங்களா?. இல் - - ?... חשע%
துணிவுடன் கேட்டாள். பேசாமடந்தை இன்று எப்படிப் பேசி ணுள். ஊமை வாய்திறந்தது.
ஐயருக்குக் கோபம் வந்தது. ஏழை எளியதுகளின்ரை ஸ்ரீட்டிலை நாம நுழையக்கூடாது எண்டது சரியாப்போச்சு. பேரம்பலம். உன்ரை மகளின்ரை வாயை அடக்கி வை."
பேரம்பலம் பேசாமல் இருந்தார். ‘என்ன பேரம்பலம் நீ சொல்லுருய்? பேரம்பலம் ஐயரை நிமிர்ந்து பார்த் தார். அமைதியாகச் சிரித்தார்.
"ஐயா. என்ரை மணிசி. அதுதான் ராதாவின் தாய். அவளின்ரை அடுத்த வருசத் திவசத்தை நீங்க நினைப்பூட்டாதீங்க . அதை நான் மறக்கமாட்டன்."
ராதாவும் பேரம்பலத்தைப் பார்த் தாள். பேரம்பலமும் ராதாவைப் பார்த் தார். இருவருக்கும் மனதில் ஒரு தெளிவு. ஒரு புன்சிரிப்பை உதிர்த்தனர்.
அதில் எத்தனையோ அ ர் த் தங்கள் தெரிந்தன. a lo

Page 16
இந்த யுகத்தின் இருளகற்ற வந்தவளே ! எந்த வானதேவதையின் வருகைக்காகத் தவம் கிடக்கின்ருய் எந்த அனுமானுக்காக நீ அசோகவனத்தில் காத்திருக்கின்ருய் நிலவுகளால். உன் நம்பிக்கைக் கொடியில் பூக்கள் மலர்ந்ததாகச் சரித்திரமில்லையே இன்று மீண்டும் உனக்குச் சுயம்வரமா? எந்தெந்த மன்னர்கள் எதிரே இருக்கின்றர்கள் ஐந்து வருடங்களுக்கொருமுறை ‘உன்னை அலங்கரிப்பார்கள்
வாயால் புகழ்ந்து வடிவழகி என்பார்கள் மாலையிட்ட மறுநாளே மஞ்சம் வெறிச்சோடும் கட்டியவன் போய்விடுவான் காத்திருப்பாய் வானத்தை அண்ணுந்து பார்க்கும் வரண்டநில உழவனைப் போல் பார்த்திருப்பாய் இந்த யுகத்தின் இருளகற்ற வந்தவளே!
இன்று
மீண்டும் உனக்குச் சுயம்வரமா? எந்தெந்த மன்ன்ர்கள்
 

புதுவை இரத்தினதுரை
எதிரே இருக்கின்ருர்கள் நீ எழவேண்டர்ம் கண்திறந்தால் போதுமே இமயமலை இடம்பெயரும் நீ எழவேண்டாம் நேராகப் பார்த்தால் போதுமே மார்கழியில் கோடைவரும் பங்குனியில் மாரிவரும் உந்தனது தோளசைந்தால் நள்ளிரவில் விடிவுவரும் மின்னலுக்குக் கண்பொத்தி முழக்கத்துக்கு காதை மூடி இன்னும் எத்தனை நாளைக்கு அறியாமையில் குளிர்காயப் போகின்ருய் அடுத்தவன் வீட்டுக் கோழிகள் உன் வீட்டிலே தான் அடைகாக்கின்றன
ஆனல். பொரித்ததும் குஞ்சுகள் அவன் வீட்டுக்கே போய்விடுகின்றன. உன்வீட்டுத் திண்ணையிலும் உறங்கமுடியாமல் காட்டு யானைகள் கடப்புக்குள்ளேயும் வந்துவிட்டன உந்தன் பலம் உனக்கே புரியலையா உந்தனது தேர்ளசைந்தால் நள்ளிரவில் விடிவுவரும் இந்த யுகத்தின் இருளகற்ற வந்தவளே
இனியும்
உனக்குச் சுயம்வரமா?

Page 17
முல்லையூ
கலைஞனது மனச்சாட்சியின் உணர்ச்சி பூர்வமான மொழிவடிவம் கவிதை. சூழ வின் தாக்கங்கள் கவியுள்ளமாகிய யாழில் மீட்டும் ராகங்கள் அவை. இந்த ராகங்கள் தாலாட்டும் பாடலாம்; இன்ப ரசனையும் ஊட்டலாம்; போர்க்குரலாகவும் அமைய லாம். இன்றைய காலம் போர்க்குரல்களின் காலம். சமூகக் கொடுமைகட்கெதிராகவும் பொதுப் பகைவனுக்கெதிராகவும் பொது மனிதனது மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டியுள்ள காலம். காலத்தின் தேவையை யெர்ட்டி ஒலித்துள்ள கவிக்குரல் முல்லையூ ரானின் போர்க்காற்று.
ଜ୪୭ மிழிலக்கியத்
o: wr"で @ö GÍ omm
உணர்த்தவேண்டிய பொறுப்பின் கணிச
மான பங்கு யாழ்ப் நா. சுப்பிரமணி பாணப் பல்கலைக்கழ கத்திற்குரியது. அதனை அது செவ்வனே நிறைவுசெய்து வருவதைக் கடந்தகால இலக் கிய முயற்சிகள் உறுதிசெய்கின்றன.
அக்கினிக்குஞ்சு சஞ்சிகைமூலம் பல்கலைக் கழக இலக்கிய உலகில் இடம்பிடித்து என் சித்தப்பா கவிதைத் தொகுதியினுாடாகத் தனது கவித்துவ ஈடுபாட்டைப் புலப்படுத் திய முல்லையூரான் "எம். சிவராஜா இந்தப் போர்க்காற்றின் மூலம் அக்கவித்துவ ஆற்ற லின் முத்திரைகளை ஆழமாகப் பதிக்கமுயன் றுள்ளார். அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியும கண்டுள்ளார் எனலாம். '.
'மானுட வாசலில் எழுக பாடவும்
உலக உருண்டையின் நெளிவு பாடவும்"

ரானின்
காற்று
புறப்பட்ட அவர்,
'இருள் பூசப்பட்டுவிட்ட உலகில்
அவைகளுக்கூடே என் கண்களில் தெரிந்தசில அசிங்கங்களை தாள்களில் கொட்டிவைப்பேன்’ என்று தமது கவிதையின் நோக்கையும் போக்கையும் உணர்த்துகின்றர். இதனடிப் படையில் சமூகம் நாடு உலகம் என்ற எல் லாவற்றையும் தனது சவனத்திற்குட்படுத் திக் காட்டுகிருர். இக் கவிதைகளிற் சில அவரது தாய் மண்ணுன வன்னியைக் கள மாகக் கொண்டவை; சில அவர் பயிலும் பல்கலைக்கழகச் சூழல் சார்ந்தன; சில மலை
யகத்தொழிலாளர் சூழற் குரியவை; சிலஇவற்றுக்கு .அப்பால் அமைந்தன سسسسسس (6Tin இக்களங்கள் யாவற்றி
லும் பொதுவாக 'இனி யொரு விதிசெய்வோம். என்ற புரட்சியுணர்வே தலைதூக்கி நிற்கிறது’ போர்க்காற்று என்ற தலைப்பும் அதற்குப் பொருத்தமாகவே அமைந்துள்ள்து. என் சித்தப்பா கவிதைத் தொகுதியில் த மி து பொதுமை வேட்கையையும் பொதுவான சமூக முரண்பாடுகள் பற்றிய அவதானிப் பைபும் புலப்படுத்திய முல்லையூரான் GB u Tij காற்றிலே பேரினவாதத்தின் பயங்கரவிளைவு களைக்கண்டு குமுறுபவராகவும் காட்சிதருகி ருர். இது சமகால நிகழ்வுகளின் தாக்க
i DTS5b.
சோளகமே எழுந்து வீசு! சோளகமே எழுந்து வீசு!! கடல் பொங்க புதிய பூமியில்
புதிய காட்சிகள்

Page 18
16
வேண்டும் எமக்கு. எனத் தொடங்கி
‘உல்லாச புரியின் மரணச் சடங்கில் உத்தம பூமித் திறப்புவிழாவென செய்துபோ நீ பிரகடனம் போரென. உன்மேலவர்களேறி வருவார் பூட்டப்பட்ட உத்தம வாசல் உரிமையுடனே உடைத்து வெல்வார்’ என அமையும் இக்கவிதையில் உணர்வும் சொல்லும் இணைகின்றன.
*விக்கிரமாதித்தன் கிளிக்கொரு பொற் கூண்டு’, 'பஞ்சணைக்கு எதிரே ஒரு பாசறை 'இது தனிமனித மரணமல்ல', 'இது கருப்ப னுக்கு" ஆகிய கவிதைகள் இத்தொகுதிக்கு நிறைவு தருபவை. சமகால நிகழ்ச்சிகள் மீதும் முரண்பாடுகள் மீதும் முல்லையூரான் செலுத்திய கவனமும் அதன் விளைவான கோபமும் எள்ளலும் இவற்றில் புலப்படு கின்றன.
புதுக் கவிதையின் முக்கிய வெளிப்பாட் டுப் பண்பான படிமம் போர்க்காற்றுக் கவி தைகளிற் பரவலாகக் காணப்படுகின்றது. கவிதைத் தொகுதி முழுவதிலுமே உருவகப் பண்பு தலைதுாக்கி நிற்கிறது. பல கவிதை
யாழ்நகரில் மற்றுமோர் புதுமை நிகழ்ச்சி
மேகம் சஞ்சிகை ஆதரவில் ஷோபா கிரியேஷன்ஸ்
MY FAIR LADY
(வேடிக்கை இசை அரங்கு

களில் உணர்வுக்கு அணிசெய்யத்தக்க வகை யில் ஓசையும் பொருத்தமாக அமைந்துள் ளது. இவை கவியரங்கிற் படிக்கப்பட்
கவிதைகளாகலாம். சில கவிதைகளில் ஒை சிறப்புற அமையாதபோதும் உணர்வுப் புல பாட்டிற்கு அந்நிலை தடையாகவில்லை.
இத்தொகுதி தமிழ்நாட்டில் அச்சிடப் பட்டு வெளிவந்தமை ஈழத்து அண்மைக் காலக் கவிதைத்தொகுதிகள் சம்பந்தப்பட்ட மட்டில் ஒரு சிறப்பம்சமாகும். ஈழத்தின் தரமான கவிக்குரலொன்று தமிழகத்திற்கு அறிமுகமாகியுள்ளது. அதேவேளை தமிழகத் தின்சிறந்த அச்சமைப்பும்வண்ணக்கட்டமைப் பும் ஈழத்துக் கவிதைக்கு அணிசெய்துள்ள பொருத்தப்பாடும் பாராட்டற்குரியது.
பலவகையிலும் முல்லையூரான் த ம து முன்னைய கவிதைத்தொகுதியைவிடப் பல அடிகள் முன்னெடுத்துவைத்துள்ளமை தெளி வாகின்றது. பல்கலைக்கழகக் கவிஞர் என்ற எல்லைக்கு அப்பால் தமிழ்கூறும் நல்லுலகின் கவிஞர் என்ற பர ந் த சமூகத்தில் தமக்கெனத் த்னியிடம் பெற த் த க் க ஆற்றல் முல்லையூரானிடம் உள்ளடங்கியுள் ளமையைப் போர்க்காற்று புலப்படுத்திநிற் கின்றது. a-lo
வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம் 17 - 10.82 ஞாயிறு மாலே 6 மணி
(டிக்கட் மண்டப வாயிலில்)

Page 19
தமிழ் இல்க்கிமத்தின் வழவங்கள்.கர்த்தாக்கள் சிலபார்வைகள் . .
ஈழத்திலிருந்து இரு இலக்கியக்குரல்...!
"ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரல்" என்ற பெயரில் ஒரு தொகுப்பு முதன்முத லில் தமிழகத்தில் வெளிவந்திருப்பது மல் லிகை டொமினிக் ஜீவாவினதுதான். திரு. டானியல் அவர்களது 'தொகுப்பு ஒன்றும் இதே பெயரில் வெளிவர இருப்பதாகவும் ஒரு தகவல். இதை திரு. டானியல் அவர் களே ஒரு இலக்கியக் கூட்டத்தில் வெளி
யிட்டுள்ளாா.
ஒரே தலைப்பில் பலர் சிறுகதைகள் எழு . துவதும், ஒரே கதைக்குப் பல தலைப்புகள் இட்டுப் பல சஞ்சிகைகளில் பிரசுரிப்பதும் ஈழத்து இலக்கிய வரலாற்றுக்குப் புதியதல்ல என்பதை நினைவுகூர்ந்தால் இதில் எந்தவித மான சிக்கல்களுக்கும் இடமில்லை.
டொமினிக் ஜீவா இதுவரை தனது இலக்கிய வரலாற்றுக் காலத்தில் பல சஞ்சி கைள், பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி கள், தமிழசும் சென்று நடாத்திய உரை u u TL. Giv 35 Gir, மல்லிகையில் அவ்வப்போது எழுதிய இலக்கியக் கருத்துக்கள் அடங்கிய முப்பத்தொரு விடயங்கள். இந்தத் தொகுப் பில் அடங்கியுள்ளன. இந்தத் தொகுப்புக்கு ப்போது என்ன அவசரம் என்பது ஒரு

17
புறம் இருக்க, 'இவர்தான் தமிழிலக்கிய வர லாறு' என்று நா. முகமது செரீபு எழுதியுள் ளதும் இதில் அடங்கியுள்ளது. -
p டொமினிக் ஜீவாவின் புத்தகங்களைப் போடுவதற்கு என். சி. பி. எச். போன்ற நிறுவன அமைப்புடைய வெளியீட்டாளர் கள் தயாராக இருக்கும்போது ஏன் நர்மதா இராமலிங்கத்தைப் பயன்படுத்திக்கொண் டார் என்று எண்ணத் தோன்றுகின்றது:
பத்மநாத ஐயர் போன்ற இலக்கிய அன் பர்களின் தொடர்பால் நல்ல ஈழத்து இலக் கியப் படைப்புக்களை வெளியிட இருந்த நர்மதா பதிப்பகத்தை டொமினிக் ஜீவா பயன்படுத்திக்கொண்டமை இலக்கிய நெஞ் சங்களை நெருடவே செய்கின்றது.
ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரல் போன்ற இலக்கிய நூல் ஒன்று ஜீவாவின் இலக்கிய வரலாற்றுப் பெருமைகளைப் பறை சாற்றத் தேவைதான் எனினும் இப்போது அதற்கு என்ன அவசரம் நேர்ந்துவிட்டது என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஆர்ோக்கியமான கருத்துக்கள் மக்க ளி டம் சென்றடைவது சற்றுச் சிரமம்தான். அக்கருத்துக்களின் அடிப்படை வித்துக்கள் மக்கள் மனதில் வேரூன்றிவிட்டால் இறுதி யில் அது மக்கள் மத்திபில் மாபெரும் சக் தியாக உருவெடுத்துவிடும்' - ஈழத்திலி ருந்து ஒரு இலக்கியக்குரல்" - ஆரம்பமே இது தான் (தகு முன்னுரை?)
ஜீவாவிடம் ஒரு சந்தேகம்.?
'அங்கும் இங்கும்' என்ற தலைப்பில் 8-10-79இல் கூறிய கருத்துக்களில் ஒன்று:- 'இங்கிருந்து எங்கள் நாட்டுக்கு சாவி, குமுதம், தினமணிகதிர், இதயம், குங்குமம் போன்ற குப்பைகள் வந்து குவிகின்றன. இவை எங்களுடைய வளர்ச்சிக்குத் தடை

Page 20
18
யாக இருக்கின்றன. பெண்களை வியாபாரப் பொருளாக்கிவிடுகின்ருர்கள்.
பக்கத்துக்குப் பக்கம் சினிமாக்கர்ரிகள். சினிமாக்காரிகளின் மூக்கு, விழி, மார்பகம் போன்ற அங்கங்களைப்போட்டுப் பக்கங்களை நிரப்புகின்ருர்கள்'- என்று கூறியுள்ளீர்களே!
அப்படியானுல் எப்படி? சாவிக்குப் பேட்டி
குமுதத்திற்கு "அனுபவ முத்திரை" -அனுமதி!!
ஒருவேளை இது உங்கள் ஆத்ப சுத்தி யைப் பிரதிபலிப்பதாக இருக்குமோ? இது பற்றி முன்னர் ஒருதடவையும் குறிப்பிட்ட தாக ஞாபகம்! அப்போது நீங்களே சொல்லி விட்டீர்கள். புதிதாக சஞ்சிகை தொடங்கு பவர்கள் என்னைத் திட்டுவதை ஒரு விளம் பரமாகப் பயன்படுத்திக்கொள்கிருர்கள்
செம்பியன்.ெ
நாணலின்
சமீப காலங்களில் தமிழகத்தில் வெளிவந்த ஈழத்துப் படைப்பாளிகளின் புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருந்த காலங்களில் ஈழத் தின் அச்சுக்கலை பாதிக்கப்படுமோ என்று தான் அஞ்சுவதாக ஒரு கலந்துரையாட லின்போது செம்பியன்செல்வன் கூறியதாக ஞாபகம். இத்தகைய ஒரு ஞாபகத்தினூடே ஈழத்தில் தற்பொழுது அவர் வெளியிட்டி ருக்கும் நாணலின் கீதை' தமிழகத்தின் அச்சுக்கலைக்கு நாங்களிம் சவால் விடுகின் முேம் என்கிறமாதிரி ஒரு தோரணையுடன் வெளிவந்திருக்கின்றது ‘நாணலின் கீதை'. அழகான, ஆழமான, அர்த்தபுஷ்டியான அட்டைப்படம். செல்வி ரேமாவினது அட் டைப்படங்கள் இனித்தொடர்ந்து ஈழத்துப் படைப்புக்களை ஆழமாக்கும்.

என்று! இப்போது புத்தகமே தொகுப்பாக வந்திருக்கின்றது.
சமீப காலங்களில் ஈ ழ த்து இலக்கியக் காரர்களிடத்தில் பரவலாக ஒரு கருத்து நில வுகின்றமையை ஒவ்வொரு இலக்கிய மேடை களிலும் அவதானிக்க முடிகின்றது. இலக் கியத்தின் ஆரோக்கியம் கெட்டுவிட்டது - என்றும், தனிமனித குத்துவெட்டுக்கள் அதி கரித்துவிட்டது என்றும் சொல்லுகிருர்கள், அடிக்கடி
தயவுசெய்து அதற்கும் இதற்கும் முடிச்
சுப்போட்டுப் பார்க்காதீர்கள் அமாவா
சைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள தொடர் பாம்த்தான் அது இருக்கும்.
ஜீவா ஒரு தனிமனிதனல்ல என்பது அவரே ஒப்புக்கொண்ட விடயம். ஆதலினல் ஜீவாவை எம்மால் விமர்சிப்பதை யாரும் எதுவும் கேட்டுவிடமூடியாது.
சல்வனின்
ன் கீதை
) அண்மையில் நாணலின் கீதைக்கு வெளி
"ugւ (1) விழா நடைபெற்றது. ‘விசை என்ற கலாச்சாரக் குழுவின் ஒரு முன்னேடி வெளி யீடு இது என்பதாலோ என்னவோ "விசை” குழு வினர் தான் நாணலின் கீதைபற்றி மேடையில் பேசினர். இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் ஒருவராவது இதில் சொட்டை சொல்லவில்லை என்பதுதான் ஆச்சரியமானதும் அபாயமானதுமான இந் நிகழ்ச்சியில் பலவிடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
பெரும்பாலானேர் இது முதுகு சொறி வதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட கூட்டம் என்று காதுபடவே கூறக்கேட்டேன். ஒரு வர் இது என்ன? இதுதான் மட்டை விமர்

Page 21
சனம் (ஏனெனில் அட்டைப்படம் பற்றித் தான் சிலாகித்துப் பேசினர்). இன்னும் சிலர் புன்னகை; மற்றவர் ஒரே மெளனம்.
எது எப்படி இருப்பினும் இந்த முயற்சி ஈழத்து இலக்கியத்துக்குப் புதிய உத்வேகத் தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டும் என்று எதிர்பார்க்கலாமா?
"நவீன இலக்கியத்தின் முனைப்பான அம்சங்களில் ஒன்று அதில் காணப்படும் பரீட்சார்த்த வேட்கையாகும்" என்ற கைலா சபதியின் முன்னுரையுடன் ஆரம்பமாகும் நாணலின் கீதை - ‘உல்லாச கீதம், உயிரின் கீதம் உன் புகழே பாடும் 1 (பகவானே! தோன்ரு எழுவாய்?) என்று முடிவடை கின்றது.
*கண்ணதாசன்" தன்பெயரிலேயே நடத்
திவந்த இதழில் இதுபோன்ற புதிய இலக் கிய முயற்சிகளுக்குக் களம் அமைத்துக்
Kickxsm>k ki>{xk-33><
ஆய கலைகள் ஏய உணர்வி உருப்பளிங்கு இருப்பளிங்கு
ஈழத்து இல்லத்தரசிகளின் டு. அன்ருட வாழ்வுடன் இணைந்துள்ள டி மில்க்வைற் தயாரிப்புகள் டு.
அனைத்
ܝ
மில்க்வைற்
தபாற்பெட்டி எண். 77
SLLYLLLJqqLSLSqALeJLLLJJLLLL
 

19
கொடுத்தவர்களுள் மிக முக்கியமானவர் என்று அறியப்பட்டவர். என். ஆர். தாசன். கண்ணதாசன் ஆகியோர் இத்தகைய களங் களைப் பயன்படுடுத்திக்கொண்டே வளர்ந் தவர்கள்தான்.
பின்னர் நா. காமராசன், வைரமுத்து போன்றேரும் இத்தகைய உணர்வூற்றுச் ஒத்திரங்களினூடாக மானிட நேயத்தின் நெறிப்பாடுகளைத் தமது கவிக்கோலங்களில் காட்டியவர்களுள் முக்கியமானவர்கள்என்று குறிப்பிடலாம்.
இத்தகைய முயற்சியில் ஈழத்தில் காசி ஆனந்தன், அகஸ்தியர் போன்றேர் இத்த கைய உணர்வூற்றுச் சித்திர்ங்களை ஏற்க னவே வெளியிட்டிருக்கின்றனர்.
கலைஞனது உள்ளார்ந்த வெளிப்பாடு களை எந்த வடிவத்தில் தந்தாலும் அவனது உணர்வுகள் மக்களால் மதிக்கப்பட்ரு வர
*Y-K KANSK
XEXRKész. Kesk-Keskksisk:KsOKKsen-SSE ༤།།
G.
அறுபத்து நான்கினையும் க்கும் என்னம்மை - தூய போல்வாள்என் உள்ளத்தி னுள்ளே வாரா திடர்.
பிரகாசமான சலவைக்கு நீலசேர்ப் துரிதசலவைக்கு சலவைப் பவுடர் சிக்கனமான சலவைக்கு பார்சோப் தும் மில்க்வைற் தயாரிப்புக்களாவெனப்
பார்த்து வாங்குங்கள்.
தொழிற்சாலை
யாழ்ப்பாணம்
-sock-CDK kid- 泛 C-A-S-3C ܐXܒܗܐ؟

Page 22
30
வேற்கப்படும்போது அதன் வரலாறும் வர வும் பேசப்படுவதும் பேணப்படுவதும் இலக் கிய இயல்புகளில் ஒன்ருகிப் போனபின்பு இதுபற்றி என்ன பேசக்கிடக்கின்றது என்று ஒதுங்கிப்போனவர்களும் உண்டுதான்; ஈழத் தில்,
செம்பியன் செல்வன் பதினெரு தலைப் புக்களில் தனது ஆத்மீக வெளிப்பாட்டை கவித்துவமான உணர்வூற்றுச் சித்திரங்களி னுாடே காட்டியிருப்பது அவரது கவியுள் ளத்தின் அமைதிக்கும் ஆழத்திற்கும் சான் ருய் அமைகின்றது.
Kad Skid-g ki>-33s.kickK-3c-CD3
இறைவன் என்ற மனிதன்.?
O کی.محستہہ LTLT LLLLT LL LqLELTT LLTT TSTL TTTTS ST LLLSS LLLLST000L S TTq TT TS
உலகம் இருண்டு கிடக்கின்றது - என் மனம்போலே !
இறைவா! என் பிரிய இறைவா! மனிதர்கள் - ஒருவருடன் ஒருவர் அடிபட்டுச் சாவதை
ஒதுங்கி நின்று - வேடிக்கை பார்க்கின்றயே! ஏன்.?
\\
அதனுல்தான் - மனிதன் உன்னைக்
கேர்விலுக்கிள் பூட்டிவைத்து
திறப்பைத் தன் - இடுப்பில் சொருகிக்கொள்கின்முனுே?
NZIMSZaSK szami Yra Szaszk Zasz SKGaer KaD>

Page 23
இலக்கிய கிரகணம்
--- ــــ۔۔۔۔۔۔۔۔۔۔ seas S. c. ** 。 ".فر Հ. శ'*' : ' ' +
24xxxxxxack-ackzeez. asses
ஆசிரியர்
மேகம்" - - - S.
'மேகத்தின் 5வது இதழில் (ஜுன், -ஐல், ஆகஸ்ற் 1982"தமிழகத்தில்
ԼI)ri * என்ற கட்டுரையில் காணப்படும் ஒரு குறிப்புத் தொடர்பாக இதனை எழுதுகி றேன். எம். குமாரசாமி என்பவர் தஞ்சா 'வூரில் நடைபெற்ற "பஞ்சமர் நாவல்பற் நிய கூட்டத்தில், *. சமீபத்தில் தமிழகம் வந்த ‹.ኛህpቃö1ፏ சஞ்சிகையாளர் ஒருவர், பஞ்சமர் நாவலில் வருவதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் இலங்கையில் நிகழவில்லை யென்றும், இவ்ை வெறும் க ற்பன்ைக்கோவை 'யென்றும் இங்கு ஒரு சஞ்சிகையில் எழுதி யதைப் பார்த்தபோது யான் மிகவும் ஆச் சரியமடைந்தேன்:யாழ்ப்பாணப் பிரதேசம் இவ்வளவு giTUb புனிதமடைந்துவிட்டால் அது தமிழர்களாதிய எமக்கும் மகிழ்ச்சியே. இப்படி இடு அபத்தமான கருத்தை அச்சஞ்
குப் புரியவில்&ல. இந்த ஆண்டிலேயே அங்கு Hல சாதிவெறிக் கோரசம்பவங்கள். நிகழ்த் ததைப் பல வழிகளாலும் யான் அறிந்துள்' ளேன் என்று பேசியதாக அக்கட்டுரை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்படும் சஞ்சிகையாளர் தான் எனவே ஊகிக்கமுடிகிறது. ஏனெனில் '-க்கமார்த்மாதம் தமிழ்கத்திற்குச் சென் , றிருத்தேன்; -ானியலின் ப ஞ் ச மர்”,
:ாளிகள் காத்திருக்கின்ற் னர்' நாவல் விமர்சிக்கும் எனது கட்டுரையொன்று 2மிழகத்திலிருந்து வெளிவரும் ‘சதங்கை’
இதழில் (இலக்: 69, ஜனவரி 1982) வெளி, வந்துள்ளது. ஆகவே இதுபற்றி விளக்கக்
*டமைப் !ட்டுள்ளேன். 'சாதிவெறிச் கம்ப

வங்கள் இலங்கையில் நிக்ழவில்ஃல (அ+ வது சாதிப்பிரச்சினை நில்வவில்லை) என்ற தொனியில் நான், அக்கட்டுரையில் எழுதி யுள்ளதாக இப் பேச்சுக்குறிப்புச் சொல்கி றது. ஆனல் நான் அவ்வாறு அக் கட்டு ரையில் எவ்விட்த்திலும்'ன்முதவில்லை. வாச கர்கள் அதனைப்படித்து உண்மைய்ை அறிந்து கொள்ளலாம். நான் அதில் வெளிப்படுத்தி யிருப்பது. (மேலிருந்துவரும் உயர்சாதி வெறிக்கும் பதிலாக) "கீழிருந்துவரும் நவீன சாதிவெறி” "பஞ்சமரில் காணப்படுவதை யும் அதன் காரணமாய் பல அம்சங்கள் யதார்த்தமற்றுப் போயுள்ளதையும் (விளக் கங்கள் கட்டுரையில்)" மொழிநடையில் காணப்படும் அபத்தங்களையும், கலையழகுக் குறைபாடுகளையுமே.
'நான் தமிழக்ம் சென்றது 1982 ம்ார்ச் சில். ஆனல் அதற்கு முன்பே ஜனவரியில் எனது கட்டுரைவெளிவந்துவிட்டது. பஞ் சமர்க் "கூட்ட ம் நடைபெற்றது. 13-6-82ல். i நான் தமிழகம் சென்றது குமாரசாமிக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை; கட்டுரை யைத்தான் படித்திருக்கலாம். எனவே சமீ பத்தில் தமிழகம் வந்த 'ஈழத்துச் சஞ்சிகை யாள்ர்" என்று கட்டுரையுட்ன் இணைத்துக் குமர்ரச்ாமி "உண்மையில் பேசியிருப்பாரா என்ற சந்தேகமும் எனக்கு வருகிறது. ஏனெ னில் "இலங்கையில் சாதிப் பிரச்சினைகள் இல்லை" என்று நான் சொன்னதான இவ் அவதூமுன கருத்தை கே. டானியல் சில இல்க்கியக் கூட்டங்களில் தெரிவித்திருக்கி றர். டானியலின் சீடப்பிள்ளைகளில் ஒருவ ரான 'பூமணி மைந்தன்: நவாலியூர் த. பரமலிங்கம்) பஞ்சமரைப் புழுகி எழுதிய கட்டுரையொன்றில் ('சிரித்திரன்:செப் ரெம்பர், 1982) .ஏனெனில் ஈழத்துத் தமிழுலகில் சாதிமூறைகள் இல்லையென்றும், சாதிமுறைகளுக்கு எதிரான இயக்கங்கள் கிடையாதென்றும் பச்சையாக வெளியிட்ட கருத்துக்கள். அவ்வார்த்தைகளால் ப்ெறப்

Page 24
2&
படுகின்ற கருத்துக்களுக்கு மாறுபாடான நோக்கைப் பிரதிபலிக்கும் என்று கூறித் திரிபவர்கள் கூட விமர்சகர்களாக வேடம் போடும் காலகட்டம் இது' என்று இதையே மறைமுகமாகக் குறிப்பிடுகிருர், டொமி னிக் ஜீவாவும் தனது "மல்லிகை" கட்டுரை யொன்றில் (மே, 1982) ' .இவர்கள் திடி ரென நமது நாட்டில் சாதி ஒடுக்குமுறை யான இழிசனர் நிலைமை, பஞ்சமர் அமைப்பு முறை இல்லவே இல்லை" என வாதிடும்போது இவர்கள் தம்மை உயர்குலச் சான்றேராக ஆக்கிக்கொள்ள முனைந்து செயல்படுகின்ற னரோ என.." என்று இதே கருத்தையே
YLLLLJLCLLLSqLJLLLLLJLLLLLLJYLLLLLLYYLL 嵩 பழமொழிப் போட்டியில் பரிசு பெற்றேர்
1-ம் பரிசு: அ. பிரபாஜி,
கொ/சாரதா இராமகிருஷ்ண
மகளிர் கல்லூரி, கொக்குவில்
2-ம் பரிசு; எஸ். ஆர். சர்வேந்திரன்
குமுத பவனம்’ V அல்வாய் தெற்கு, அல்வாய்.
9-ம் ப்ரிசு வினுேதா அரியரத்தினம், V கோவில் வீதி, நல்லூர்,
பரிசுகள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 17-10-82 அன்று வழங்கப்பட்டன. ஆர் வத்துடன் கலந்துகொண்டவர்களுக்கு
நன்றி. (←ቋኔ-ff)
LLLJLALJLqqLGJLLLYqLLYLLLLLLLJLLLLL

தெரிவித்துள்ளார். ஆகவே இது, சிலரால் திட்டமிடப்பட்டே பரப்பப்படும் அவதூறு என்பது புலப்படுகின்றது.
"பஞ்சமர் நாவலுக்கு சதங்கையிலோ, செம்பதாகையிலோ, வேறும்பல இலக்கியக் கூட்டங்களிலோ தெரிவிக்கப்பட்டுள்ள விமர் சனங்களிற்கு உரியமுறைவில் பதிலளிப்பது தான் அறிவுலக இலக்கிய உலக தர்மமாக இருக் முடியும். அதனைச்செய்யாது அவதூறு பரப்புவது ஈழத்து இலக்கிய உலகில் நிலவும் நேர்மையீனங்களில், மேலுமொன்ருகவே அமையும் .
குருநகர் அ. யேசுராசா
2-10-1982
இலட்சியம்
மிருகங்கள்--
குறுக்கே, வளர. மனிதன் நெடுகி
வளருகின்ருனே - இது எதனுல் ? .
அவனது இலட் சியங்களும்
வானளாவ இருக்க
வேண்டும் என்பதிஞலா?
t
- வக்ரதுண்டர்
செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத்
Kr
தேர்கின்ருேம் - அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக.
- பாரதி

Page 25
Y&Gorlle --- - -- -Y. qqqqqL LqLSLSS SAALAeLSLqLSLSLSLSLYLAe SAeSeLSSSL qSLLLSL LAL · r=xx-xx-xx-x Kaorudakshads
வில்ஞான மாணவர்களுக்கு s?“ அரிய
修
·凯 னுபவம் மிக்க ெ
DIPLOMA IN வகுப்பு به تر 9. h. (d. 9. S. (). (a.
First in வகுப்புக்களும் ந1 IN
Institutes of N
101/10, Stanley 2-ஊ2-EEاست. کتیب
சகலவித મર્ક
திருப்திக்கேற்பக் (
நிதான விலையில் ெ
தொடர்புெ
3Cl3:
KiSK
3
as-K
KonserSK SK
Kas
24845, கே. கே. எஸ். ருேட்,
YLLLSLLLLLAALLLLLYLLLLALeeLLLAALLLLLALYLLL0LqLALGGLLLLLLLLAL

qAL0LSLLLSAAALLSLLLALALeLALMLLLAqALYYqTALeSLALALS0eAMLSS
Fii 5ü'ılır.
நத ..یہ
ரிவுரையாளர்களால்
CHEMISTRY க்களும் lhs), G. S. (). ( Science) 'ommerce ாத்தப்படுகின்றன. S ational Studies toad, Jaffna.
حر
LALML0LLLq AALL LqALLS0LALLLqLLLLqALqLLeLSeLALAALLLLLAAAASLL
i
சுவிேலைகளும்
குறித்த தவணயில்
-- Fய்துகொள்வதற்குத்
கர்ள்ளு ங்கள்
ŠŤSVŠŤji.řci i ஆச்சகம் !
யாழ்ப்பாணம்.
* ».م, •
Mx- . س۔ . : . . . . . V Mn SS SS SSSMSSSLSS SSLSLSS SSSSSLSSSSS SLSLSSSLLS مسبب تحتی LLLLLLAAAASLLqALYLLLeYLqALeYLALeeeLLLLLLeYLALALYYLLALLL

Page 26
” 1 1
=కూతహజ
. பு: Pre:
* I. (Jo! ..
F றேடியோ - டெலிவிஷன் பு
NATIONAL 7, Μιαστείας 。
膛三臺雪國臺臺量層
Gempute- Prguring (、一á)。一 :و همراه ها 一、 f
stedel staugassen
Spelen
ܵ Öele.
i iT The School of Co
52/
அச்சுப்பதிவு சோழன் 109. சுன்னுதி பிேடுபவர் கண்பதி கணேசன் 8/2; சிவ

二、三リー三三ー=エー。
ғытті тілін
gamєні
யிற்சி
ACADEMYI famila (Read, Elah,
認エリ=リー。
.1 11 : ܓ ()
jaliring 侬 ... Ptil hihi)
டபெறுகின்து. mputer Studies (Illinstairs) | .
fal 證
ட்டி வீதி, யாழ்ப்பாணம் க்கோவில் தெற்கு விதி திருநெல்வே