கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1988 (1)

Page 1
இது ஒரு மக்கள் கலே
நமது இயக்கம்
ஒரிரு வ ழிகளில் மலேயிற் பிறந்த
மாநதி போன்றது ாங்கெங்கிருந்தோ
வழி வழி வந்து இணேவன I??751.1 637
உயர்வன வழிவன நீர்த்துளி பற்பல தனித்தனியாக
இனம் கண்டறியோம் நதியென்றறிவோம்
紫
இதழ்
அன்பளிப்பு
 

l O
இலக்கியப் பேரவையின் வெளியீடு
கடலெனுங் குறிக்கோன் தரயெனும் யதார்த் தம்
காவத்துடனே வழி சில மாறினுலும்
குறிக்கோள் பாரு நதியும்
நம்முடைய இயக்கமும் ஒரு சில வழிகளில்
ஒனறு போல்வன் ஒன்று போல்வன
சிவசேகரம்
- 1988

Page 2
* * பரிமாற்றம் * *
ஒரு தேசிய நெருக்கடியின் மோசமான புறநிலை சூழ்நிலைகளுக்குள் மக்கள் கலை, இலக்கியப் பேரவை அதன் கட்டுமானங்களை கட்டுவித்துள்ளது, பல கலை இலக்கிய அமைப்புகளின் நிஜமற்ற நிமிரல்களுக்குள் இப்பேரவை நிமிர வைக்க நாம் அனுபவிக்கும் ஆனந்தமான சிரமங்கள் எம் காலத்தையும் கஸ்டப்படும் மானுடத்தையும் கெளரவப்படுத்தும் என்பதில் எமக்குள் இம யமலை நம்பிக்கை உண்டு.
கலை, , இலகியங்கள், மானுட மக்களின் வாழ்க்கையை தம் பிடி க்குள் பிடித்து இச்சோகமான இருளிலிருந்து மக்களை மீட்க படைக்கப்ப டல் வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலிருந்து இப்பேரவை அதன் எதிர்கால பணிகளை எடுத்துவரவுள்ளது அந்த ஆக்கபூர்வமான அம்சங்கள்
பின்வருமாறு
நசிவுற்ற மக்களின் குரலாக கலை, இலக்கியம் பரினமம் பெறவேண்டும் என்ற சுலோகத்தை வலியுறுத்தல்
தேசத்தில் பரந்துள்ள முற்போக்கு கலை, இலக்கிய வாதிகளை தைாபன ப்படுத்தலும் வளரும் படைப்பாளருக்கு தீர்க்கமான வழிகாட்டலும்
சகல இன மத மொழி நிற வேறுபாடுகளைக் கடந்து கலே, இலக்கிய த்தினை உட்பாய்ச்சுதல்
சகல வித சந்தர்ப்பவாத பிற்போக்குவாத இலக்கியங்களையும் அம்பல ப்படுத்துதல்
இந்த மகத்தான மண்ணின் பணிக்காக உங்களையும் அன்புடன் அழைக்கிருேம். இத்தகைய பரிமாண கட்டமே கஸ்டப்படும் சகோதர மக் களுக்காக வாழும காலத்தில் நாட்க வருவிக்கு வசமான சேவையாகும்.
மக்கள் கலை, இலக்கிய பேரவையின் இதழான விடிவிற்கு உங்கள் சுறுசுறுப்பன படைப்புகளையும், ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும். அன் பான அன்பளிப்புகளையும் தோழமைகளுடன் எதிர்ப்பார்க்கிருேம். அதுவே எமது பணிக்கு உற்சாகப் புக்களை உற்பத்தி செய்ய உதவியாகும்.
மீண்டும் அடுத்த இதழில் இதயங்களை இணைப்போமா.
எங்கள் எழுது நோ ல்கள் ஏழைகளின் எழுச்சிகளை ஏந்திவரட்டும்

e புதிய கவிதைகள் -
யார் குழந்தை
இயேசுவும் கர்ணனும் கடவுளின் குழந்தைகள் ! ? சிகட்பு விளக்குக் குழந்தைகள். ... ! ?
களங்கப்பட்ட
கற்புக்கரசி கண்ணகி காதலுக்கரசி ஜானகி நேசத்துக்கரசி வாசுகி நிச்சயமாக இவர்கள் பாரத மண்ணில் பிறந்திருக்க முடியாது அப்படியானுல் - இவர்கள் இந்திய ஜவான்களால்
களங்கப்படுத்தப்பட்டிருப்பார்கள்.
முத்துசம்பந்தர்
ராத்திரியில்
ஏய்
ஊர்கா வலனே வனக்கு த்ெரியுமா என் நேசதாயின் ஆடையைதேட !
பிறகு ஏன் ராத்திரியில் ரகசியமாக நிர்வான த்ேவிக்கு வாசல் அமைக்கிருய் ?
எஸ். கே. குமார்
வாலிபரே எழுக
வாலிபரே,
anrfiřtř வளர்ந்து வரும் வர்க்கத்தை வளரச் செய்து வறுமையை ஒழித் து வாதங்கள செய்து உறங்காமல் உழைக்கும் எம் வர்க்கத்திற்கு உயர்வு காண உயிரைக் கொடுஉயரும் நம்வர்க்கம் !
எஸ். பி. செல்வராஜ்
சிவப்புக் கரங்கள்
தோழா. அதோ அவை
ஏர் பிடித்து.-- கொழுந்து பறித்து சுமை ஏற்றி இன்னும் பல செய்து சாருக உழைத்த்ால் ஒரமேறிச்
கரங்கள அவைகள் தான் GSAs fr.pn --- • • • --- --- நவயுகம்ொன்றைப் படைக்ககப்போகும் சிவப்புக்கரங்கள்.
ஏைெம் நியாஸ்

Page 3
ஒரு முடிவுக்கு வாருங்கள்
கவிஞ்ர்நிதானிதாசன்
புதுக்கவிதை
பூமியை புரட்சிகரமானபாதைக்கு அழைத்துச் செல்ல ஆயத்த மாகியிருக்கும் அற்புதமான ஆயுதம் இந்த மகத்தான மக்கள் வடிவம் இலக்க ணச் சிறையில் கட்டுபட்டுள்ள கவிதை வடிவங்கள் எட்டிப்பார்க்காத எத்த னையோ பிரதேசங்களையெல்லாம் பிடித்துள்ளது ஒரு கண்டு பிடிப்பாளன் மாதிரி
புதுக்(கவிதை ) கவிஞர்கள்
புதுப் புது சிந்தனைகளை பூமியெங்கும் பரப்பிக் கொண்டு கவிதை ஊர்வலம் நடாத்தும் ஆரோக்கியமான மனிதர்கள். ஏழைகளை கைத்துக்கி விடவேண்டுமென்ற மனுஷ நேய ஆசையும், காதல்களின் கனவுக ளும் இவர்களின் கவிதைகளில் நாற்காலி அமைத்து அமர்ந்துள்ளன. இதன் மூலம் தமிழ்மொழி தன்னை அழகாக்க ஆசைப்படுகிறது ஒரு அழகிய காதலி போல் -
புதுக்கவிதையும், புதுக்கவிதை கவிஞர்களும் பூமியில் சாதனைப்பூக்களை சூடிக் கொண்டு ஊர்வலம் வருகின்ற ஆனந்தமான உன்மையை உரைத்தால் அதை யாரும் எதிர்த்து தீர்மானக் தீட்ட மாட்ட்ார்களேன்று கருதுகிறேன் எனெ ன்ருல் புதுக்கவிதையின் வசந்தமான வருகையை எதிர்த்து பீரங்கித்தாக்கு தல்களை தய்ார்படுத்திய அனுதாபத்திற்குரிய மனிதமுகங்கள் கூட புதுக்கவி தை உடம்பை தனிமையில் தழுவஆசைப்பட்டல த, ஆசைப்படுவகை நிகழ் கால் நிஜங்கள் நிருபிக்கின்றன. இன்னும், இன்னும் இம்மக்கள் வடிவத்தை எதிர்க்கும் உதடுகள் உயிரோருந்தால் அரசபதவிகள்ஃஆனந்தமாய் அமர்ந்து ள்ளவர்கள் மூலம் அவர்களுக்காக அனுதாபத் திர்மானம் நிறைவேற்றி விடுவோம்.
புதுக்கவிதை மக்கள் வடிவமென்று இலக்கிய அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு
தான் அதன் உடம்பில் சிறகுகளும் சிறங்குஒளும் வந்தன என்பதை மிக்க
மனசு சோகத்துடன் த்ெரிவித்துக்கொள்கிறேன் இளைய காதலர்களின் கைக
ளில் அற்புமான இந்த வடிவம் அலங்கோலமாக கிடத்த்தையும் முழுஉறு தியுடன் உடன்படுகிறேன் ,

இத்தகைய அவஸ்தையான நெருக்ககடிக்கு புத்தகங்களையும் வாழ க்கையையும் வாசிக்காததே பிரதான காரணம் என்பதையும் அடித்துச் Caffrevov ஆஓசப்படுகிறேன்.
புதுக்கவிதை மூலம் பூமியை புரட்சிகரமாக விசாரிக்கும் என் நெஞ்சு க்கு நெருக்கமான இளைய இதயங்களுக்கு எதிராக நான் போர்க்குரல் தொடு க்கவில்லை புதுக்கவிதை பூமியில் வாழ்க்கை, தெளிவும், அனுபவ உண்மை களும், பிரச்சனையின் அடித்தளங்களையிம் அறியாதவர்கள் கலாட்டா செய் வதைத் தான் நான் கூர்மையாக கண்டிக்கிறேன் புதுக்கவிதையை கீரீடமா அணிந்திருக்கும் அருமை கவிஞ்ஞர்களே ஒரு யுகத்தின் மகத்தான இலக்கி ய வடிவம் கழுத்து நெறிக்கப்பட்டு செத்து மடிவதை மானசீகமாக கை தட்டி ஆதரிக்க ஆயத்தமாகி விட்டிர்களா ?
ஆகவே
ஒரு முடிவுக்கு வாருங்கள்
அன்றைய காதல்கரங்கள் கைகளில் டணத்துடன் படையெடுத்தனர் இன்றையகரங்கள் புதுக்விகதைகளுடன் புறப்படுகின்றன எவ்வளவு சுகமா ன வித்தியாசம் ஆளுல் இந்த வித்தியாசம் புதுக்கவிதையின் ஆயுளை அதி கமாக்கமால் கட்டுப்படுத்துகிறதே, அதுமட்டுமல்ல எத்தனையோ காதலதிர்க ளையும் கவிஞ்ஞர்களாக்கியுள்ளது இத்தகைய மோசமான நெருக்கடியை புதுக்கவிதை பூமியை பூந்தோட்டமாகக்முயலும் என்னைப் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெளிவாக்குகிறேன்
ஆகவே
ஒகு முடிவுக்கு வாருங்கள்
مح۔
புதுக்கவிதையை தனி மனிதரகசியங்களுக்கு ராகமாக்காமல் இந்த ஏழை தேசத்தின் கண்ணிரையும், ஏழை மனிதர்களின் எழுச்சிகளையும் ஏந்தி ராஜ நடைபோடவும், இந்த மண்ணின் மனசை திருப்பவும், திருத்தவும் ஆயுத்தமாகவும் வழியனுப்புங்கள் ஆதவே புதுக்கவிதையின் தலைக்கு தரா ளமாக கிரிடம் அணிய ஆனந்தமான சந்தர்ப்பத்தை சொந்தமாக்கும்.
SSSAS SSSSS S SSS S SS SS S LSL S SLS S SLL LSLSSSL S S S SLS S S S SLS SLS SL S
தைரியமில்லாத அறிவு பயன் தராது
பி . கிரேயவின்

Page 4
மக்கள் கலை இலக்கியப்பேரவையின் கிளைச் செய்திகள்
மக்கள் கலை இலக்கியப் பேரவையின் பணியில் கொழும்புக்கின் கவியரங்கும், கவிதைகள் பற்றிய சொற்பொழிவுகளும்’ எனும் நிகழ்ச்சி!ை பெப்பரவரி மாத நடுப்பகுதியில் நடாத்தவுள்ளது. இந்த நிழ்ச்சிக்கு பிரத அதிதியாக எம். முத்துமீராணும், தலைவராக ட்ாக்டர் தாஸிம் அஹமதுவு அழைக்கப்பட்டுள்ளதாக கிளைச் செயலாளர் தெரிவித்துள்ளார்
மக்கள் கலை இலக்கியப் பேரவையின் கண்டிக்கிளை மார்ச்சு மாத முன்மும் திகதிகாலை 10மணிக்கு கண்டி கலைமகள் வித்தியாலயத்தில் விடி6ை நோக்கி, கவிதை, நிசப்தமாய்த்துாங்குவதேன் ஆகிய நூல்களுக்கான அறிமு விழாவையும் எற்பாடு செய்துள்ளது மேற்படி இவ்வைபவத்தில் தலைமையி பேரவையின் மத்திய நிர்வாக சபை உபதலைவர் திருமதி, ஜானதீன் ஏற்க ள்ளார் மற்றும் திருவாளர்கள் வேம்பை முருகன், முத்துசம்பந்தர், எஸ். பி செல்வரர் எஸ்.ஜீவராஜ் ஆகியோர் கருத்துரை நிகழ்த் துவர்கள்
மக்கள் கலை, இலக்கியப் பேரவையின் கண்டிக்கிளையும், கொழுப் க்கிளையும் இணைந்து கலை இலக்கியவாதிகள் மாநாடு ஒன்றை எப்ரல் மாத தில் நடாத்த திட்டமிட்டுள்ளது. இம்மாநாட்டுக்கு சொற்பதொகையினன் அழைக்கப்படவிருப்பதால் கலந்து கொள்ளவிரும்புவோர் தம்மை பற் பூரணவிபரங்களை தெரிவித்து உடன் பேரவையின் பொது ச்செயலக முகவரி டன் தொடர்புகொள்ளும்படி வேண்டப்படுகிறது முகவரி அமைப்புச் செய ளர் 130, டி. எஸ். சேனநாயக்கா வீதி, கண்டி ,
மக்கள் கலை இலக்கியப் பேரவையில் உறுப்பினராக விரும்புவோ பேரவையின் கிளைகளை மலையகப் பகுதிகளும் கிழக்கு - மாகாணங்களிலு அங்குரார்ப்பணம் செய்ய விரும்புவோரும், பேரவையின் பொதுச் செய முகவரியுடள் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறது. h

fit
ரும் லும்
@g
எழுந்திருந்து
நண்பா பொறுமைக்கட்டில் உறங்கியது போதும் எழுந்திரு வாழ்வுப் படகின் எழுச்சித்துடிப்புகள் Gf Logi) புதுமை விடிவுக்காய் பிரார்த்திக்கின்றன
உறவு இல்லத்தில்
நமது உரிமைப் பொருட்கள் திருடப்பட்டதால் தலைமைத்திருடர்களும் அதிகாரப் போர்வைக்குள் சுகம் துய்க்கின்றனர்
காலப் போக்கில்
6 fog5 எழுச்சிதுடிப்புகளில் 6ជិល உடைக்கப்பட்டாலும் சமத்துவப் பறவைக்கு உயிர் கொடுக்க
சில
மனிதர்கள் எழுந்து வருவர்
மருதூர் ஜமால்தீன்
தேருக்காக
சின்னச் சின்ன தோப்பினிலே - ஒரு சிங்கார பூ பூக்கும் வண்ண மனிதன் ராஜ்ா நீ வந்து அதைக்கொய்து விடு அன்னை பெண் முடியில் சூடிவிடு ஜாதி மத பேதமின்றி சகலரும் ஒரணியில் கூடிவாழ்கின்ற நிலம் சமதர்ம நிலமே
அண்ணன் தம்பி அத்தை மகள் ஆடி விளையாடும் நிலம்
பெண் மரங்கள்
பெருமையுடன்
பூங்கூந்தல்
முடியும் நிலம்
செவ்வாட்சி
பூ பூத்தல் ஊர்முழுதும் வர செந்தேரிலேற்றி நாம் ஆடியொரு தேரிழுப்போம் அத்தேருக்காக...
* கலையழகி வரதராண

Page 5
என் தேவி
என் தேவியே என்னேடு
ஒரு இரவு உறங்கிவிடு
སྐྱེ་
திருமணத்துக்கு முன் சாந்தி முகூர்த்தத்திற்கு ஒத்திகைய7 என்று மட்டும் வினவதே
ན། ༽
ஆம் இந் நாட்டில் நாளைய விடியலை தினமும் நான்
சந்தேகத்துடனேயே சந்திக்கிறேன்
பூனேயை கண்டே டயப்படும் என்னை ராணுவத்திரை கண்டால் புலி யென துப்பாக்கியால் துண்டித்து விடுவார்கள் நான் தமிழன் என்பதால்
Nܐ ܪܬܸܐ
அதனல்
இன்று இரவே
என்னேடு சுதந்திரமாக உறங்கிவிடு
சொல்லுங்கள்
புரட்சிமலர் ஸினியா
வாழ்க்கை பலருககு சுகமாகவும் சிலருக்கு 3r R LD tij T 561 1 f, உள்ளதே
இது ஆண்டவனின் விதியா அல்லது ஆள்பவர்களின் சதியா சொல்லுங்கள்
நீதி w a .
* கண்டி. எம் ரான்
நீதியைச் சந்திக்க வீதியில் அலைந்து அனதிையாகி நிரந்த்ர
அமைதி பெற்ருன் அநீதியின் அரவனைப்பில் வெகுவிமரிசையாக இறுதி ஊர்வலம் சென்றது
* கலா நெஞ்சன் ஹாஷான்
அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர் முதலில் சோதனையை தந்த பிற( தான் அது பாடத்தையே போதிக்கிறது I : *.
 
 

பனிப்பூவாய் மலர்ந்திட்ட மலரே உனக்காக ஏங்கி நிற்கும் உள்ளத்திற்கா
இந்த விடிவு ?
வைகறையில் மடல் விரித்த மென்மலரே மக்களுக்காய் அமைந்திட்ட இலக்கியங்களை ஏந்தி வந்து காட்டுகின் ருயா விடிவு ?
உள்ளத்தின் ஒலங்களை சேர்த்து உரைத்திட வந்த உண்மையான ஊர்வலமா
இந்த விடிவு?
வடக்கென்றும் கிழக்கென்றும் தெற்கென்றும் வகைப்படுத்த அமைப்பினை நல்க வந்தாய் நல்லது தான் நமக்கு இனி விடிவு
ஜானுடீன்
\பேணுக்கள பேசட்டும்
இந்த ஏழைத்தேசத்தின் எழுச்சிகளை ஏந்திய பேணுக்கள் இனி -
புது பேச்சு
புகுத்தட்டும்
அடக்குமுறைகளின் அடையாளங்கள் சமாதிகளில் சந்திக்கின்றன ஆனல் மக்களை நேசிக்கும் மனித நேயமான பேணுக்கள்
ஒரு வசந்த வேளையில் வாசலில் சந்திக்கும்
ஒரு சுதந்திரமண்னைத் தரிசிக்க
எங்கள் எழுதுகோல்களை
புத்தவாகனமாக வழியனுப்புவோம்
எம் . பிரேமானந்தன்
க ல் வி
ஏழைக்குச் சொத்து
பணக்காரணுக்கு ம ப்பு
இளைஞனுக்கு உதவி வயோதிகருக்கு ஆதரவு
லவேடர்

Page 6
இறந்துப் போன எம். ஜி. ஆரின் இறுதி ஊர்வலத்தை கடைசிப் படமாய் விற்றுப் பார்த்தது தமிழக கலையுலகம்
ஒளியை விற்ருேம் சூர்யனை வாங்குவதற்கு நிலவை பயணம் வைத்தோம் நட்சத்திரங்களை விடுதலை செய்ய
மனழநாளில் குடை மீது காதல் வரும்போது கடலோர பெண்மீது
மோதல்
சூரியன் குடித்து விட்டு
சுதந்திரமாய் கடல் பக்கம் போனது
இராகுல படம் பார்த்தோம்
இரத்தை உறிஞ்சியது மூட்டை பூச்சிகள்
ஈழ கணேவலின்
5
கவிதைகள்
 

தேசத்தின் இன்றைய நிலையில்
ஒரு குறிப்பு
தேச வெளியில்
ஒரு சூரியன் ஆயுத அநாதைகளான அப்பாவி மக்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டிக்கொள்ளும் போது மட்டுமல்ல இன்னுமொரு இரவுகளின் நிலவுகளும் வாசல்களின் முற்றம்களில் விழுந்து கிடக்கும் போது தான் குறை ந்த பட்சம் தாயின் மடியில் நாற்பத்தி ஜந்து நாட்கள் தொட்டில் போட்ட பாவப்பட்ட மழலையையும் அவள் பறி கொடுக்கும் துர்பாக்கியங்களின் யதார் த்த பூர்வமான வெளிப்பாடுகளாக தேசிய நாளிதழ்களின் செய்திகளிலும் அரசாங்க அறிக்கைகளிலும் காணவே முடியாத துர்பாக்கியம் கவலைக்குரியது
ஏனெனில் -
தேசத்துச் சனங்களின் அமைதிக்காகவே இத் தார்மிகத்தாயகத்தில் செய்தித் தணிக்கைச் சட்டங்கள் அமுலாக்கப் பட்டிருப்பின் பக்கச் சார்பான செய்திச் சுதந்திரங்களை அமுலாக்குவது கவலைக்குரியதே. சிறுபான்மை இன மக்களின் மத்தியில் துர்ப்பார்க்கியச் சம்பவங்கள் நிகழ்கின்ற போதே அவை பற்றி தேசவெளியில் வெளிவரும் செய்திகள் அந்த நிகழ்வுகள் நடைபெறும் மண் களை விசாரிக்கின்ற போதும் நேரடியாக நோக்குகின்ற போதும், யதார்தங் கள் தெலைந்து போன துர்ப்பாக்கிய செய்திகளாகவே காணப்படுகின்றன
தற்காலச் செய்திகளின் போக்குகள் உண்மையாக கண்டிக்கப்படவேண்டிய தாகும் ஒரு வேளை தணிக்கைக் குழுக்கள் தான் பொறுப்போ என்னவோ எவை எப்படியிருப்பினும் அத்தேசிய மக்களின் அவர்களின் பிரதேசங்களின் நிகழ்வுகளையும் அது பறியற் இப்போதைய செய்திகளையும் ஒப்பிடுமிடத்து இத்தகைய செய்திகள் யதார்த்தமானவை என நம்பி வாழும் நிலைமை மாற்றப்பட வேண்டும் இல்லை எமது எதிர்காலமாவது எமது பிரதேசங்க ளை விசாரித்த பின்பும் நோக்கிய பின்புமே. எமது தற்காலத்த லை யெ புத்து தேசிய செய்திகளை தீர்க்க உமது எதிர்கால ம7 வது எவ்வளவு தூரம் தான் முன்வருமே ? .

Page 7
k k VEE
REGRETAGPATAFA
Ti3D, D. S. Serna rnal
மக்கள் கலே, இலக்கியப் பேரவையின் யில் நடைபெற்றது கீழ் வருவோர் செய்யப்பட்டனர்
பிரதம ஆசிரியர்
நிதானிதாசன்
ஆசிரியர் கண்டி எம். ராமச்சந்திரன்
எஸ். பி. செல்வராஜ்
சின்ாணு ஆறாசீம்
முகவரி;-
130, டி. எஸ் சேனுநாயக்கா வீதி கண்டி
தொஃபேசி- 022 19s,

DVj Ä ★
liiki:
yaka Rd. KAN DY.
ஆங்குர ர்ப்பணி வைபவம் அக்குர ບໍ່ຽນ நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு
■
தஃவர்: முத்துசம்பந்தர்
உபதஃலவர் ஜானுடன்ே அமைப்புச் செயலfாளர் நிதானிதா சன்
பொதுச் செயலாளர் எஸ் ஜீவராஜ் பொருளிாளர் எஸ். பி செல்வராஜ்
பத்திரிகைத்தொடர்பாளர் கண்டி ராமசந்திரன் இத்துடன் செயற் குழுவினரும் தெரிவு செய்யப்பட்டனர் மக்கள் கலே இலக்கிய பேரவையின் கொழும்புக்கிளே அங்குரார்ப்பன வைட வம் அண்மையில் நடைபெற்றது விர ம் வருமாறு
செயலாளர் எம். பாலகி ஷப்னன் நபசெயலாளர் புரோட்வோஹர்ல்மி பொருளிாளர்; வேம்பை முருகன்
வைபவத்தில் ஆறு பேர்கொண்ட சே ற் குழுவும் தெரிவு செய்யப்பட்டது
= | ܦܬܐ ܒ -- ܒ -