கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவிழி 1993

Page 1


Page 2
ଝୁମ୍ପୁର୍ଣ୍ଣିତ).
முத்திங்கள் இதழ் 10 பூவிழி கலை இலக்கிய வட்டம் u$ào Q6); HA81 TA / 9 123
() ஆசிரியர்கள்: முஹமட் அபார்
கதிர் றிஸ்வியூ முஹம்மத் நபீல் எஸ் நஜிமுத்தீன்
( ) ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு
( ) பூவிழியில் இடம்பெறும் ஆக்கங்களின் கருவூலங்கள் அதன் சுய - தனிமையா? போக்குகளிலிருந்தும் வேறுபடலாம்
( ) முகவரி மாற்றத்தைக் கவனிக்கவும் பூவிழி
332, Aliyar Road, Kalmunai - 06,
Shri Lanka.

us sûr torrori so
Gaerfgo quảossfluogör
காகம் கலைத்தகனவு’
Quirsitsirrtë?å; @ypoń
உதவி
‘பூவிழி எழுத்தணி
நன்றி メ apsikopov
மனிதம் இன்னும் பாடசாலை செல்லாத (சுவிட்சர்லாந்து) | 4 suugiż owuo; srov. srở.@Ligurtro
prirấw 24-06-93ới) sugðu uusi ili l-ġ1. ஓசை (பிரான்ஸ்)
Cup, Cup. GP.umaSa

Page 3
பார் - வை
பூவிழி பத்தாவது ஆயத்தமாகும் போது தடவை மானசீகமாக
அநேகமாக எமது தி
-
கொணர்வது பற்றிய
பூவிழி சிற்றிலக்கிய
மனித முயற்சிஅல்ல ஒரு நாள் முழுவதும் எடுப்பது போன்ற ே
எமது கலைவட்டத்தி திட்டங்களை நடை வகையில்; பல தசா கேற்று பணியாற்றிய விரும்புகிறோம். என
கமுள்ளவர்கள் அவர்
போலிகளுக்கு பொ படும் இக்காலத்தில்
மறை காயாய் நம் ம களுக்கு சில பட்டங்க தயார் படுத்தி வைத் உரியவர்களுக்கு வழ பார்க்கப்படமாட்டா
இறுதியாக சிங்கள ( களையும் எழுதிவிட்டு நாம் ஒரு தடவை

இதழைச் சுமந்து கொண்டு விற்பதற்காக , உங்கள் அனைவரினதும் முகங்களை ஒரு 5 நினைத்துப் பார்க்கிறோம்.
தினசரிச் சிந்தனைகள், பூவிழியை வெளிக் தாகத்தான் இருக்கிறது.
ஏடாகப் பதியப்பட்டாலும் இது ஒரு தனி ; கூட்டு உழைப்பு. ஒரு மூடைப் பதரை துழாவி ஒரு நெல்லைத் தேடிப் பொறுக்கி வலை.
ன் சில திட்டங்கள் நடந்தேறியுள்ளன. பல முறைப் படுத்த எண்ணி உள்ளோம். அந்த "ப்தங்களுக்கு முன்பு கலைத் துறையில் பங் கலைஞர்களை இனங்கண்டு வெளிப்படுத்த வே அவர்களுடன் பரிச்சயமுள்ள - நெருக் களைப் பற்றித் தெரிவியுங்கள்.
ன்னாடை போர்த்தி பட்டங்கள் வழங்கப் பூவிழி கலை இலக்கிய வட்டமும் இலை த்தியில் மறைந்துகிடக்கும் மூத்த கலைஞர் ளையும் பொன்னாடைப் பிடவைகளையும் துள்ளது. எதிர்வரும் காலங்களில் இவைகள் ங்கப்படும். இன - மத - அரசியல் இதில் து.
இலக்கியத்தில் பல கவிதைகளையும் நாவல் மறைந்த அமரர் ரணசிங்க பிரேமதாஸவை எண்ணிப் பார்க்கிறோம்.
ஆசிரியர் குழு
பூவிழி.

Page 4
ஊர்வன.
தமிழியற் புலமைத்து தமிழிலக்கிய வளர்ச்சிே முத்திரைபதித்துக்கொ பத்தாண்டுகளை தான கொண்டிருந்த சமூக இ வளர்ச்சிகளை கண்ட வதும், எழுதுவதும் அ
முஸ்லிம் கலாச்சார
பாவலர் பஸில் காரிய நிராகரித்து விட்டார். தேவையற்றது என்பது
காஞ்சி புரத்திலிருந்து டத்தினர் கடந்த 04 - கிளியின் ‘காகம் கலை சிபுரத்தில் விமர்சனக் கவிதைத் தொகுதி 199 பில் நடந்த சுதந்திர
5000/- பரிசினையும்,
என்பது குறிப்பிடத்த
சோலைக் கிளியின் ந வேர் அறுந்த நான் பி ஆதரவில் வெளிவருகி கப்பட்டுள்ளன. இன் மாரடைப்பை எற்படு
நம் நாட்டில் தமிழ் வருகின்றது. மனித உ தலைகள் இதைக் கன நல்லதல்ல.
மலையக கொழுந்து
தரன், கலகெதர உை ளடக்கிய தொகுப்பொ எனும் நாமத்தில் வெ அன்பர் அந்தனி ஜீவ

றை, தமிழ் விமர்சனத் துறை, ஈழத்து போன்ற மூன்று துறைகளிலும் தன்பெயரை ண்ட அமரர்கைலாசபதி அவர்கள் மறைந்து ண்டி விட்டது. அந்த நல்ல எழுத்தாளன் இலக்கிய கோட்பாட்டினை தர்க்க ரீதியான றிந்து அவற்றை நிலை நிறுத்த இணை வருக்கு நாம்செலுத்தும் அஞ்சலியாகும்.
அமைச்சின் மூன்றாவது பட்டத்தெரிவில்
'ப்பரும் ஒருவர். ஆனால் பளில் பட்டத்தை நல்ல எழுத்தாளனுக்கு பட்டம் பதவி
அவரின் கருத்தாக இருக்கலாம்.
‘ங்’ சஞ்சிகை வெளியிடும் இலக்கிய வடி 04 - 93 அன்று ஈழத்து கவிஞர் சோலை ரத்த கனவு’ கவிதைத் தொகுதிக்கு காஞ்
கூட்ட மொன்றை நடத்தினர். மேற்படி 1ம் ஆண்டுக்கான சிறந்த நூலாக கொழும் இலக்கிய விழாவில் தெரிவு செய்யப்பட்டு
சான்றிதழையும் பெற்றுக் கொண்டது . க்கது.
ான்காவது கவிதைத் தெகுதியான ஆணி ரான்ஸ்நாட்டிலுமா எ ஆசியா நிறுவனத்தின் ன்றது. சுமார் 48 கவிதைகள் உள்ளடக் நிகழ்வு நமதுகுறுகிய வட்ட கவிஞர்களுக்கு த்தலாம் பாவம்!
மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு உரிமைகள் மீறப்பட்டு வருகின்றது பெருந் ண்டும் காணாததுமாய் இருப்பது இனியும்
வெளியீடாக பொகவந்தலாவை சோ. சிறி னஸ் ஆரிப் ஆகியோரின் கவிதைகளை உள் “ன்று "இருளைத் துழாவும் மின் மினிகள்' ளிவந்துள்ளது. இதன் முழுப் பொறுப்பும்
ாவையே சாரும்.

Page 5
கறனைக் கடி
கறணை, அதை நீ படுத்தும் பாடு. து 8அழுக்கடைந்த உன் காலுக்கு பஞ்சவர்ணக் குதிச் செருப்பு.
கெண்டைக் காலில் பின்னுகின்ற கறனை: உன், முகம் பார்க்கும் என் விழிகளை ஆகர்ஷிக்கின்றன.
 

- எஸ். நஜிமுத்தீன் -
வைக்கோல் கற்றை கட்டும் கயிறு மாதிரித்தான் உன் தாவணி,
உன் தாவணியை என்ன வாப்பாவுக்கா கொடுக்கிறாய் வைக்கோல் புரி கட்ட,
P. GöT
விழியோரம்
என் விழிகள் சுழியோடுகிறது என்றுதானே அதிகம் பிதற்றுகிறாய்.
உன் நடை என்ன அணிவகுப்பு நடத்தும் கமாண்டரின் இயந்திர நடையா?
இனி,
என் மன வீதிக்கு நீ வருவதானால் கறணையைக் கழற்றி எறி; பாதத்தையும் குதியையும் தேய்த்துக் கழுவு.
குதி இல்லாத தட்டைச் செருப்பு அணி தாவணியை அயன் பண்ணி அகலமாக்கி அணி நடையை வழமைக்கு திருப்பு.

Page 6
இரு கவிதைகள்:
M
கவிதை பேசிய இரவு
ຂbuor, நித்திரை கொள்ள பயமாக இருக்கிறது.
கட்டிலுக்குள்ளே, கறையான் கதைக்கிறது காதுக்குள்ளே. நுளம்பு இரைகிறது.
யாரும்மா சொன்னது இதுபுதுயுகமென்று?
சொன்னவன் தலையில் இரண்டு குட்டுப் போட்
அவனுக்கு, சோமாலியாவைக்காட்டு.
நேற்றிரவு.
என் கவிதைகள்
என்னோடு Guàrr இந்த உலகத்தைப் பற்றி.

- முகமட் அபார் -
கனவுகளும் அடிக்க்டி மழைத் தூதலைப் போல் கண்களை தொட்டு விட்டுப் போகின Քյ816յմo.
செடிக் கனவு.
நாற்றக் கனவு.
தாலி அறுத்த பெண்கள் வேலி பாய்கிறார்கள் அஹிம்சை பேசிய மனிதன் ஆள் தின்கிறான்.
என் பேனைக்குள்ளேயிருந்து இரண்டு புடையன்கள் படம் எடுத்து வந்து என் கவிதைக்கு "ኑ கொத்தி விட்டு போயினர்.
... ... مـ கருணையில்லாத கண்கெட்ட கனவு.
ஆயுதத்தை, உம்மாவின் மூலைக்கு நேரே வைத்து பாலருந்திய எமக்கு
எல்லாம் பயங்கரம்தான்.
என்ன செய்வது?
SIG காக்கையை
அல்லது ஒரு மைனாவை பார்த்தாவது மனதை ஆறுதல் படுத்துகிறேன்.

Page 7
ܓܠ
く
p
சுவைக்காத சுதந்திரம்.
Gr6ör, மனசுக்குள் அன்பானவள் பிணமாய் கிடக்கிறாள்.
காகங்களே கத்துங்கள் நாய்களே குரையுங்கள் என் காதலிக்காக!
குரோட்டன் இலையாய் அலறிப் பூவாய்
(p(ugpenLou mrsroT சுதந்திரத்தை சுவைத்துக் கொள்ளாத ஒரு நாட்டைப் போல் இப்போது நான்.

மண்ணைத் தோண்டி உயிரை விட்டாலும் அதைப் போல் ஆனந்தம் எனக்கு வேறொன்றுமில்லை
வண்ணத்து பூச்சியே நீ என் தலையில் குந்தி என்னை ஆறுதல்படுத்தாதே! முடியுமானால், உன் எச்சத்தை பீச்சி வை; அழுக்கு சுமப்பவனாய் நான் மாறுகிறேன்.
சின்ன வயசில், செதுக்கி எடுத்த சிப்பி அவள் !
என் சிறகு முறிந்து விட்டது இனி, எங்கே போவேன் யாரைத் தேடுவேன்?
என் இதயம்தான் இருந்தென்ன இறந்தென்ன என் இதயம் போன பிறகு
காகங்களே கத்துங்கள் நாய்களே குரையுங்கள் உலகக் காதலர்கள் அறியும் வரையும்.

Page 8
இருகவிதைகள்:
பயணிப்புச் சிக்கல்
கடுவன் பூ கறுப்பு , ! வீதிச் சுவே கோழிப் பல கூரையிலிரு
தேநீர்க் கடையிலிருந்து நானும் அவனும்
6(596 prid.
வீதிச் சுவர் அவையிரண் ஒன்றாகச்
நாங்கள் வரும் தெரு முழுதும் கும்பி மன தற்கு ஒரு அடி அகலமுள்ள வழி மணலற்
நாலு அங் பூனைகள்
சமாந்தரமா ஒன்று - ெ மற்றையது விழுந்தன.
அவ்வீதியில் இலேசாக சைக்கிளோட்டத்தக்க குக் கொடுப்பதற்காக எனது சைக்கிளை மண எனக்குத் தர சைச்கிளை மணலில் விட்டா
விழுந்தெழு நாங்களிரும் கட்டாந்தை ஒன்றை ஒ6
மணல் தெருவில் நாங்களிருவரும் சைக்கி( தெழும்பினோம்.
05 -

கதிர் .
னை ஒன்று; வெள்ளை மற்றொன்று ரோடு வேயப்பட்ட ண்ணையின் ந்து வருகின்றன:
வீதியில் சைக்கிளில் சமாந்தரமாக மிதித்து
ாடும் செல்ல முனைகின்றன.
னல். ஒருசைக்கிள் மட்டும் தனித்து செல்வ 9று கட்டாந்தரையாய் இருந்தது.
குல அகலச் சுவரில்
ாகச் செல்ல முனைந்து தருவோரத்திலும்
- வளவினுள்ளும்
தான மணலற்ற கட்டாந்தரையை அவனுக் ாலில் செலுத்தினேன். அவனும் அவ்வழியை
ஒம்பிய பூனைகள்
வரும் விட்ட
ன்று துரத்தி ஓடின.
ளோட்ட முடியாமல் சமாந்தரமாகவே சாய்ந்

Page 9
ஊர்த் தெருக்களில் உனது பயணப் பாதை எனது பயணப் பாதை 1-2ம், 4-3ம் தான்.
2ம் இலக்க செங்கோ 蓝அடிக்கடி காணாமல்
ہے [[lggک "சிவப்பு விளக்குப் பகு என் நண்பர்கள்
அடிக்கடி கூறுகிறார்க
2 . 3 கோடுதான் உனக்கும் எனக்கும்
திரை கட்டுகிறது,
இரண்டு நாட்களுக்கு கோடை மதியத்தில் நீ வரும் 2ம் இலக் உனக்குப் பதிலாக கபில நிற பூதத்தை
இனி; ஒன்று மட்டும் சொல்: 2ம் சந்தியில் உன் பயணக் கால்கள் வேகத்தைக் குறைத்து என்னைத் தேடி கதைக்க நினைத்ததா கடிதம் அனுப்பாதே
நானும் 3ம் சந்தியில் உனக்காகவும் எதற்காகவும் இனி ஒரு போதும் த

պմ, պմo
னத்தில் தான்
போகிறாய்
குதி, என்று
முன்னதான
க சந்தியில்
மட்டும் கண்டேன்
கிறேன்
ரின்
நரிக்க மாட்டேன்.

Page 10
சின்னாச்சிக் கிழவி
இந்தக் கிழவன் வேலையெண்டா வேலை வீட்ட வந்து சப்பினாச் சப்பினெண்டு கிடக்காம, தேவையில்லாத ஊர்வம்புக ளையல்லே விலைக்கு வேண்டிக்கொண்டு திரியுது இத்தப் பிள்ளையஞஞ்சரி, நானுஞ்சரி கத்தாத நாள் இல்லை. மனுசனும் கேக் கிற பாடில்லை. வீட்டை விட்டு வெளி யில இறங்கினால் ஏதாவது பிரச்சினை யொண்டோடதான் வந்து சேருது. உப்பிடித்தான் பாருங்கோ, போனகிழ மை- பெரிய வெள்ளியெண்டு, ஒருக்கால் கோயில் பக்கம் போட்டு வாறனண்டு வெ ளிக்கிட்டுது. இதென்னடா இது! இருந் தாப் போல வெளிக்கிடுது - சரி போட்டு வரட்டுமன் எண்டு பாத்தால். அவர் அண்டைக்கு வரேக்கயே, மம்மிக் கொண்டு வந்து நுழைஞ்ச விறுத்தத்தில் எனக்கு விளங்கிப் போச்சு - ஏதோ சங்கி ராந்தி நடந்துதான் இருக்கெண்டு. பிற கிப்ப மூத்தவள் வந்து சொல்லத்தானே விசயம் வெளிச்சுது. ஆளைப்பார் மூலைக்கை முழுசுக் கொண்டு கிடக்கிற வடிவை, கருவாடு களவெடுத்த கள்ளப் பூனை மாதிரி ஆரும் அவளவை என்னத்தையும் கதைச் சுப் போட்டுப் போகட்டுமன். அதோட பெண்டுகள்கதைக்கிற இடங்களில் இவ ருக்கென்ன அலுவல்! அவள் ஒருத்தி அவ ளவையும் அதுதான், இஞ்ச ஒவ்வொருத் தரும் படுகிற பாட்டுக்க- தாங்கள் ஏதோ கப்பல் ஒடுறம் எண். நினைப்பு. அவ தேவியண்டவ, வாய்க்கால ஒழுகஒழுக உறிஞ்சிற விறுத்தத்துக்கு, அந்த இடத் -தில நிண்டிருந்தா சத்தியமாய் எனக்குக்

- அஜித் குமார் -
கூடத்தான் ஏறிக்கொண்டு வந்திருக்கும். ‘எங்கட பிள்ளையஸ் பாருங்கோ, உந்தக் கறுவல்ப் பிளளையளோட சேரவே மாட் டுதுகள். பிரெஞ்சுப் பிள்ளையளெண் டால் கட்டிப்பிடித்சு விளையாடுங்கள். இதை அவ தன்ர தோரணையில் சொல்ல - ஐயோ! இந்த மனுசன் - மண்டை மண் டையெண்டு குத்தி என்ர மண்டை தான் நோகுது - பக்கத்தில நிண்டது ஏதோ குத்தலாகச் சொல்விப்போட்டுது. அவளென்ன டாண்டா, இப்ப அட் டட்டாரே மட்டக்களப்பாரே எண்டு ஊரைக்கூட்டியல்லே குத்தி முறியிறாள் சத்தியமாய் நீங்கள் போசிச்சுப் பாருங் கோஎன்ர மனுசன் கதைச்சதில தான் என்ன பிழை? உவளவை எல்லாருக்கும் இங்ச வந்த உடன தாங்கள் வெள்ளைபள்’ எண்ட நினைப்பு. பச்சப்பாலனுகளை, அவன் கறுவல்: இவ ன் அடையான் அவனோட சேராத இவனோட சேராத எண்டு வெருட்டி மறிச்சுப் பிரெஞ்சுப் பிள்ளையளோட சேரப்பண்ணிப் போட்டு பிறகு வந்து விண்ணாலங் கதைச்சால் ஆருக்குத்தான் கோவம் வராது? வேறயொண்டுமில்லை. தாங்களுங்கறுப் புத் தானே எண்டது அங்க கிடந்து குடைஞ்சு கொண்டு கிடக்கு அதை மறை க்கத்தான். வடிவா யோசிச்சுப் பாருங்கோ! பாலணு களுக்கு கறுப்பையும் வெள்ளையையும் வித்தியாசந் தெரியுமே! ஊரிலயும் சாதி வித்தியாசம் பாங்காம, பக்கத்து வீட்டுப் பள்ளிக்கூடப் பிள்ளை யளோட குழந்தையள் பழக, அதுகளை
- 07

Page 11
வெருட்டி மறிச்சுத் தங்கட சாதித்திமி ரைக் காட்டிற கூட்டமல்லே! அதுதான் இஞ்சயும் தொடருது.
பிஞ்சுகளின்ர நெஞ்சில் நஞ்சயல்லே விதைகசிறாளவை. இதுகள் தானே பிறகு வளர்ந்து வெடிக்கிறது. வெளியில சொல்ல வெட்கமாத்தான் கிடக்கு. ஆனா என்ர குத்தையையும் ஏன் மறைப்பான் ! அங்க இருந்த காலத்தில என்ர குடும் பத்துக்கேயும் இது நடந்தது தான் பாருங்கோ ! அவன் தான் என்ர மூத்தவன் -நடராசன் - அவன் ர நடுவில் பொடிச்சி . அதுக்கப்ப நாலரை வயசு நடக்குது, ஒரு நாள் பள் ளிக்கூடத்தால வரேக்க தன்னோட ւմւգ* கிற பொடிச்சியொண்டையும் கூட்டிக் கொண்டு வந்திட்டுது. அது குழந்தையல் லே! அதுக்குத் தெரியுமே இவயளின்ர வித்தியாசங்கள். எல்லாரும் மனுசசாதி தானே! பிறகென்ன வித்தியாசமெண்டு நினைச்சிருக்கும்! வந்த பொடிச்சியை வாசல் படியிலேயும் ஏறவிடாமல் அடிச்சுக்கலைக்க - அதுகும் பாலனல்லே! கண்றாவி! அதுக் குஒண்டும் விளங்காம விக்கி விக்கிக் கொண்டு திரும் பிப்போக, என்ர பேரப்பொடிச்சி இதைத் தாங்கிக் கொள்ள மாட்டாம - என்னண் டு தாங்கும்! - மூண்டு நாளா அன்னந் தண்ணியுமில்லாம கேவிக்கேவி அழுதபடி திரிஞ்சது இப்பவும் என்ர கண்ணுக்க நிக்குது! உண்மையாத்தான் சொல்லுறன்! எங்கட - எங்கட எண்டேன் பிறிச்சுச் சொல்லு வான்! நாங்கள் போறபோக்குகள் கொஞ்

சமும் சரியாத் தெரியேல்லை. எங்களுக்கு கவுரவம் எண்டா என்னா! அந்தஸ்து எண்டா என்னா..! ஒரு கோதாரியும் விளங்கேல்ல! ஆ நாசமாப்போன என்ர வாய் சும்ம இருக்கேலாம அந்தக கிழவனைச் சொல் லிப் போட்டு இப்ப சந்தியில வந்து நிண் டல்லே கத்திறன். இது எக்கணம் எங்க போய் நிக்கப் போகுதோ! என்ர ஐயோ !
மண்
சூரிய தேவனின் தூறலுக்கு ஆளாகி - நிழல் துவண்டு விழுகையில் பூமா தேவியே அவனுக்கு, அடைக்கலம் வழங்குவாள்
வெந்து வெதும்பி வெடித்திட்ட போது கூட தஞ்சம் என்றவனை - நிலம்
நிந்திப்பதில்லை.
பசுமரக் குழந்தைகள் LU ryšas Tui அவளுக்குள்ளேயே - வேரை அனுப்பி விடுகின்றன
இவள், கருகும் நிலை கண்டு கருமுகில் கூட்டம் கண்ணிர் வடிக்கிறது.
மானுடச் சதைக்கும் .א துப்பாக்கி வேட்டுக்கும் இடையில், இந்த மண் மாதாவின் காதல் வாழும்.
-எம். எஸ். றிஸ்வானா.
08 سم

Page 12
இரு கவிதைகள்;
பனிக்குளிர்
மெழுகாக நான் உருகி ெ
உன்னைப் போல.
என்னை - உனது -
நினைவுச் சிற்றெறும்புகள் இழுத்துச் செல்வதற்கென்( நீ கீறிய பாதைகளை என் அழித்துவிட முடியவில்லை.
உனக்காகவும் எனக்காகவும் இரங்க மறுத்த அந்த இர நிச்சயப்படுத்தப்படாத மழை
ஒரு ஊமை கண்டெடுத்த
என் உள்ளுணர்வுகளை
உன்னிடத்தில் நான் உரை பதறியதை நீ அறிவாயா?
காட்டு றோசா, கொடி மல்லிகை, செவ்வரத்தை போல நான் உன் பெயர்கொண்ட ஒவ்வொரு காலையிலும் பூ
உன் சிரசுத் தென்னையில் என் கனவுத் தேங்காய்கை
என் பனிக்குளிரே! நான் போர்த்திக் கொள்ள என்னிடம் ஆடைகளில்லை தொடாதே, பணிந்து போ!
09

- றிஸ்வியூமுஹம்மத் நபீல் -
காஞ்சம் அழவிடு;
வில்தான் ) பெய்யத் துவங்கியது:
புதையலைப்போல
க்க (ypu TLD 6i)
மரமாகி - பூத்துக் கொட்டுகிறேன்.
) காய்த்த ள பறித்துவிடு,

Page 13
இரவு
நிலவு, *மாதுளம் ப அண்ணார்ந்து பார்த் ஒரு அணில்,
கொச்சிக் காயைக் 3 காற்று, தன் நாவை என் ரோமத்தில் தே
தொட்டாற் சுருங்கிை அவளுடைய அகலமா எனக்குள், மொத்தம் *பணியென்டாப் பணி பார்ப்போம் ஒருகை
வண்டுத் தாத்தா த கடற்கரைப் பக்கமாய் கண் விழித்த என் மொத்தி தள்ளியது.
அலறி மரங்களுக்குள் அலாதியாய் இருந்து வெளவால்கள் கண்ட் வேளா மீனும் வெளி என் தூண்டிலில் ப ஒரு, மீனவன் கூவி எச்சிலைத் துப்பிவிட்டு என் தலைமேல் பற
கோடரிகளால் குறிவைக்கப்பட்ட இரண்டு மரங்களின் சில மைனாக்கள் உ இன்னும், இன்னும் நம்பிக்கையுடன். கன, நிபந்தனைகளு கையெழுத்துப் போட் ஒரு வெள்ளி!

ழம் போல தெரிகிறது என்று தது
கடித்தது மாதிரி
5ய்த்தது. யப் போல் ான நினைவுகள் Dாகி முளை விட்டன.
தான்
யென்று ன் சிநேகிதனோடு
போனார்.
வாழை
r
கொண்டு பிதுக்கின. ண்ணெய்ச் சுறாவும் ட்டு நழுவியதென்று
Orf6ör.
நீதது ஒரு கொக்கு.
கொப்புகளில்
9க்கம் கொண்டன:
ங்குப் பின்
l-g

Page 14
தையார் சுல்தான் பதில்கள்
அந்நியர்களின் ஆக்கிரமிப்புகள் இலங்கை யில் மேலோங்கிக் காணப்பட்டபொழுது தமதுமொழியையும் கலாச்சாரங்களை யும்பண்பாடுகளையும் பாரம்பரியக்கலை மரபுகளையும் பேணிப் பாதுகாத்தவர் கள் அடித்தட்டுமக்கள்; பாமர மக்கள் கிராமத்து உழைக்கும் மக்கள்; அந்த மக்களிடமிருந்து, ஆல விருட்சங்களாகப் பலகலை இலக்கிய மா மனிதர்கள் தோன் றினர். அவர்களுள் ஒருவர்தான் தையார் சுல்தான், இவரின் இயற்பெயர் மு. ஒ. ஆதம் லெவ்வை என்பதாகும். நாடகத் துறையுடன் மும்மூரமாக ஊடல் கொண் டிருந்த இவர் கிராமியப் பாணியிலான பலநூறு பாடல்களுக்குச் சொந்தக்காரர். நளினமும் ஆழமும் நகைச்சுவையும் இழை யோடும் ஒரு தனிநடை இவருடையது. கல்முனையை தமது பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு வயது அறுபத் தெட்டு. தூர நின்று நோக்கினால் கூட இவரை ஒரு கலைஞன் என்று கண்டு கொள்ளலாம். எதிர்மறை காணும் நோக் கோடு அவரது இல்லத்தை நாடினோம் இவரது இனிய குரலும் மலர்ந்த முகமும் எங்களை வரவேற்க உதவின.
() நடிக்க வேண்டுமென்ற எண்னம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது? அதற் கு யார் யார் துணை நின்றார்கள்?
O பத்து வயதிலிருந்தே என் மனதில் நடிப்புத்துறையில் இறங்க வேண்டுமென் ற எண்ணம் துளிர் விட்டது அது எனது இருபத்தைந்தாவது வயதில்தான் நிறை வேறியது. அக்காலத்தில் இந்தியாவின் தென்னகத்திலிருந்து எமது கிராமப் புறங்

களுக்கு நடிகர்கள் வந்து கொட்டில்கள் அமைத்து நாடகங்கள் போடுவதுண்டு இதன் கவர்ச்சியும் என்னை நாடகத் துறைக்கு இழுத்துச் சென்றது. எனது அண்ணாவி உதுமாலெவ்வை அவர்களின் வழிகாட்டலும் எனக்குப் பேருதவி புரிந் தது. எல்லாவற்றையும் விட எனது ஊர் மக்கள் நல்கிய ஒத்துழைப்பும் உற்சாக முமே என்னை ஒரு கலைஞனாக மாற் றியது எனலாம்.
() முதன் முதலாக நீங்கள் நடித்த நாட கம் எது? என்ன பாத்திரம் ஏற்றீர்கள்? உங்களுடன் இணைந்து நடித்த நடிகர்
5 GiruunTri ?
O 1949ம் ஆண்டு தையார் சுல்தான் என்ற நாடகத்தின் மூலம்தான் என்நடிப் பாற்றலை வெளிப்படுத்தினேன். இந்த நாடகத்தின் பெயரை மக்கள் எனக்குச் சூட்டியபோது அதனைமனமுவந்து ஏற் றுக் கொண்டேன. இப்போதும் மக்கள் என்னை ‘தையார் சுல்தான்' என்றே அழைத்து வருகிறார்கள். அந்த நாடகத் தில் அரசனுடைய பாத்திரத்தை நான் ஏற்றுநடித்தேன். என்னுடன் இலங்கமஸ் தார், குழந்தம்பி மரைக்கார்போன் றோர் துணை நடிகர்களாக வாய்த்தார்
SGT
L இந்த நாடகத்தை நீங்கள் அரங்கேற் றியபோது. ரசிகர்களின் ஆதரவு உங்க ளுக்கு எவ்வகையில் உதவியது
O "தையார் சுல்தான்’ என்ற நாடகத் தைக் கண்டு களிக்க, வெளியூர்களிலிருந்து நிறைய ரசிகர்கள் வந்திருந்தார்கள

Page 15
அதுபோல் இந்தியாவின் தென்னகக் கலை நாடகத்தைத் திரைப்படமாக எடுத்திருந்தா ஒரு இந்தியக் கலைஞர் என் நேரில்சொ தாளிலேயே அந்த நாடகம் அரங்கேறியது ருத்தார்கள்.
"தையார் சுல்தான்’ எனும் நாடகத்தி
பாத்துக்க ராஜா - நா காத்துக்க ராஜா பகைவர்கள் வந்துன் பந்தோபஸ்த்துச் செய் பாத்துக்க ராஜா - நா காத்துக்க ராஜா .
பஞ்சரெத்தினம் விலை பகைவர்கள் பிடிப்பது அஞ்சாமல் வீரனே வ அரக்கனைக் கதம்செ
பொய்புறம் கோள்ெ கோபராஜ னோடு சேர் வஞ்சனைத் தூதனுப் பஞ்சமா பாதகனை நீ
கோபராஜன் வந்தால் கோட்டைகொத்தளம்
நாட்டிலுள்ளோர் தை நாட்டைவிட்டே விரட்டி
கோபராஜன் தன்னை ராஜனிடம் நீகேளு யுக் அல்லாஹாவின் மீதுநீ லெவ்வை சொல்லும்

நர்களும் வருகை தந்திருந்தார்கள். "இந்த ல்கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம்" என்று எனது எனக்கு நல்ல ஞாபகம். ஒரு மழை . ரசிகர்கள் மழையென்றும் பாராது நின்றி
ல் வரும் பாடல்களில் ஒன்று:-
ட்டைக்
நாட்டைப் யாமலே
ட்டைக்
ாயும் நம்நாடு - இதைப்
வெட்கக்கேடு. ாள் கையெடு - அந்த ய்து புகழெடு -
(பாத்துக்கராஜா)
காலை காமராஜர்கள் - பொல்லாக் ந்து வாறார்கள். பப் போறார்கள் - அந்தப் கொன்றிடு - வென்றிடு -
( பாத்துக்கராஜா )
கொடி போடுவான் - நம் எல்லாம் இடித்துத் தள்ளுவான். னச்சிறை அள்ளுவான் - உன்னை த் தள்ளுவான் -
(பாத்துக்கராஜா )
வெல்லும் புத்தியை - குண
க்தியை. வையும் பக்தியை - ஆதம்
புத்தியை >
( பாத்துக்கராஜா )

Page 16
( ) இதுதவிர வேறுநாடகங்களும் நீங்கள்
O “ஹாத்தீம்" "அக்பர் போன்ற நாடகங் ஆண்டு "அக்பர் நாடகம்' எனும் தொகுப்பு அக்பர்’ எனும் நாடகத்திலிருந்து ஒரு ப
ஐயோ இதுஎன்ன க ஆண்கள் படுகின்ற அ பெண்களைக் கண்டா கண்ணே என்று செ கரணம் போட்டு நின்
கன்னியைக் கண்டால் கைக்கூலி இல்லாமல் இஞ்சியைத் தினற கு ஏங்க அலைவார் தெ ஏமாந்து திரிவார் றே
() இன்றைய நாடகங்களின் போக்குகள்
O நாடகம் - இன்பமுள்ளது: தேனைவி ஏனைய நாடகங்கள் காஞ்சிரம் பழத்தை கேடுகளை அல்லது முன்னேற்றங்களை எட் கள்தான் இன்று நடிகர்களாகவும்நாடக ஆசி
( உங்களுக்குப் பிறகு வாரிசாக யாரை
O இளவயதிலேயே அகால மரணமடைசி எனது வாரிசாக வரவேண்டுமென்று விரு (முகம்சிவக்க, வாய்வி என்னைப் போலலே எனது மற்றொரு மக ஆர்வம்காட்டி வருகிறார்.
() கலை ஈடுபாட்டில் நீங்கள் கண்ட ே
O புகழ் - பட்டம் - காசு - பூமாலை என் இல்லை இவைகள் ஒரு கலைஞனை உய கள் நல்கிய ஆதரவு ஒன்றே எனக்கு வெ
13 -

நடித்திருக்கின்றீர்களா?
பகளிலும் நான் நடித்திருக்கின்றேன். 1960ம் பு நூலொன்றினையும் வெளியிட்டுள்ளேன்.
Гти-6):-
ரிகாலம்
லங்கோலம் ல் பின்னேவந்து ால்லிடுவார் - குட்டிக் றிடுவார்.
கண்ணடிப்பார்.
மணமுடிக்கார். ரங்கினைப் போல ருவினிலே ாட்டினிலே,
பற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள்?
டவும் தித்திப்பானது. ஒரு சிலதைத் தவிர
விடவும் கசப்பாக உள்ளன. சமுதாயச் சீர் படிச் சொல்ல வேண்டுமென்று தெரியாதவர் ரியர்களாகவும் மலிந்து காணப்படுகிறார்கள்.
ாயாவது உருவாக்கியுள்ளீர்களா?
த எனது அன்பு மகனார் உவைஸ் அவர்களே ம்பியிருந்தேன் ஆனால்.
ட்டே விம்மி அழுதார் ) ன் ஆதம்பாவா என்பவர் நடிப்புத் துறையில்
வற்றிகள் என்னென்ன? பவற்றில் எனக்குக் கொஞ்சமூம் நம்பிக்கை ர்ந்த தரத்திற்கு இட்டுச் செல்லாது. ரசிகர் ற்றியாகத் தெரிகிறது.
O

Page 17
- வி. லோகதாஸ் -
சோலைக்கிளி - மட்டக்களப்பை பிறப்பி டமாகக்கொண்ட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது கவிதைகள் தமிழ்க் சிவிதை உலகில் ஒரு புதிய பரிமாணத் தைச் சுட்டிநிற்கிறது. இது ஒரு மிகை பான கற்றல்ல. சோலைக்கிளியின் இப் புதிய பரிமாணம் எங்கிருந்து உதயமாகி 2து ? அதற்கு இயைபுடைய கலை இலக் கிய கோட்பாடுதான் என்ன ? என்பது பற்றிய ஒரு மேலோட்டப்பார்வையினூ டாக அப்பால் செல்வது அவசியமாகிறது.
*artificusógub” (Surrealism) ஐரோப்பிய கலை இலக்கிய உலகில் நூற்றாண்டு காலமாகப் பாதிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருக்கும் ஒரு கலை இலக்கியக் கோட்பாடு. தமிழில் ஞானக்கூத்தன். ரகுமான், அபிபோன்றோரது கவிதைக ளிலும், ஈழத்தில் சேரனின் அண்மைக் காலக் கவிதைகள் சிலவற்றிலும் இச் சர்ரியலிசப் பண்புகள் (முழுமைபெறா விடடாலும்) தழுவிச் செல்வதைக் கண் டுகொள்ளலாம்.
அதிசயத்துடன்கூடிய அதீத (கனவுத்தள மான) கற்பனையும் யதார்த்தத்திலிருந்து பிறக்கின்ற வினோத (Fantasy) காட்சிப் படைப்பும், முரண்பட்ட படிமக்கையாள் கையும் சர்ரியலிசத்தின் பிரதான கூறு கள் எனலாம்.
இச் சர்ரியலிசப் பண்புகளை உள்ளடக் கிய விதமான நவீன ஒவியம் ஒன்றினை உதாரணித்துப் பார்ப்போம். ஈழத்துச் சிறுவன் ஒருவனின் மூளையிலிருந்து வள

சோலைக்கிளியின்
"காகம் கலைத்த கனவு"
ரும் ஒரு மரம், அதுவும் துப்பாக்கிவகை களையும் ரவைகளையும் குலைகுலையா கக் காய்ப்பதை ஒரு ஒவியன் உருவகப் படுத்துவானானால் அது சர்ரியலிசப் பண் புகளை உள்ளடக்குவதுடன் அத்தகைய ஒவியம் எமது சிந்தையில் பல பரிமாண அர்த்தங்களைக் கொடுக்குமல்லவா?
இதே கற்பனையை சோலைக்கிளியின் "தொப்பி சப்பாத்துசிசு" எனும் கவிதை வெளிப்படுத்தும் திறனை நோக்குவோம்.
சோளம் மீசையுடன் நிற்காது மனிதனைச் சுட்டுப் புழுப்போலக் குவிக்கின்ற துவக்கை ஒலைக்குள் ஒளித்து வைத்து ஈனும்
! logiassital சமயத்திற்கேற்றாற்போல் துப்பாக்கிச் சன்னத்தை அரும்பி அரும்பி வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச்
சொரியும்.
s e o Mus e o v . e
குண்டு குலை குலையாய்த் தென்னை யில் தொங்கும்
L L L L L LSL S LSL LSL L L L L S L L L LSL LSLS LLL LL LLL LLL LLLLLS
வற்றாளைக் கொடி நட்டால் அதில் விளையும் நிலக்கண்ணி
இதே இயல்புடைய இன்னொரு கவிதை யை குடும்பத்தில் ஒரு தாய் எப்படி
- 14

Page 18
பெண்ணடிமைத்தனத்துக்கு உட்படுகி றாள் என்பதை வெளிப்படுத்தும் ஞானக் கூத்தனின் கவிதையினூடே பார்ப்போம்.
அப்பாவும் பிள்ளைகளும்
உட்கார்ந்திருந்தார்கள் உடுப்புகளைப் புறம்போக்கி படுத்துக்கொண்டனா வள்ளிக் கிழங்கின் பதமாக வெந்துபோன அவள்; உடம்பைப் பிட்டுத்தின்ன தொடங்கிற்று ஒவ்வொன்றாக அவையெல்லாம்!
என்று தாயை கணவனும் குழந்தைகளு மாக உண்பதாகக் காட்சிப்படுத்துகிறார் ஞானக்கூத்தன். மேற்படி கவிதை வரிக ளை உதாரணித்ததின்மூலம் இவைகள் தாம் சர்ரியலிசக் கவிதைகள் என்றுஅர்த் தமாகிவிடா. ஆனால் சர்ரியலிசக் கூறு களை உள்வாங்கியுள்ளமைக்கு இவை நல்ல உதாரணங்களாகும்.
இத்தகைய சர்ரியலிசப் பண்புகளை CéagFrr லைக்கிளியின் ‘காகம்கலைத்த கனவுகள்" கவிதை நியாயமான அளவுக்கு உள்வாங் கியிருக்கிறது.
தமிழ் கவிதை வரலாற்றை நுனித்து நோக்கின், அது வெவ்வேறு காலப் பகு தியில் வெவ்வேறு இயல்பை அல்லது பண்பை ( உருவம், உள்ளடக்கம், படிமச் சேர்க்கை ) அடித்தளமாகக் கொண்டு இயங்கி வந்துள்ளமையை அவதானிக்க
5 -

முடியும் குறிப்பிட்ட காலம்வரை குறிப் பிட்ட இயல்புகள் அல்லது பண்புகளே கவிதையுலகில் மேலாண்மை செலுத்தி வந்துள்ளமையும் கண்கூடு. மேலாண் மைக்குட்பட்ட இக் கவிதை இயல்பை அல்லது பண்பை கவிதையுலகின் தளமா கக் கணித்து இக் கட்டுரையைத் தொ டர்கிறேன்.
பக்தி இலக்கிய கால பாடல்கள் ஒருவ கைத் தளத்தில் நின்று இயங்கின,"தமிழ்ச் செய்யுள்கள் மன்னரைப் போற்றிப்புகழ்ந் தமை, நீதி நெறிகளை ஊட்டியமை வே றொரு தளம். கம்பனின் வருகையுடன் புதிய தளம் ஒன்று உருவாகிறது. கம்பன் கவியரசன் ஆனான். இதே தளத்தில் நின் று கவிதை எழுதுபவர்கள் பலரை நாம் இன்றும் காணமுடிகிறது. தமிழகத்தில் கவிஞர்கள் சுரதா, கண்ணதாசன் போன் றோரையும். ஈழத்தில் கவிஞர்கள் காரை செஇசுந்தரம்பிள்ளை, அம்பி போன்றோ ரைக் குறிப்பிடலாம்.
பாரதியுடன் தமிழ்க் கவிதையுலகு மாறு பட்ட வேறொரு தளத்துக்கு மாற்றம் பெறுகிறது. காலத்தின், சமூகத்தின் தே வையுடன் கூடி விடுதலை, சுதந்திரம் பெண்ணடிமை போன்றவை உள்ளடக் கங்கள் ஆகின்றன புதிய படிமங்களுடன் கூடி கவிதை எளிமை பெறுகிறது. வீரம் , காதல் வேறு பரிமாணத்தில் உள்ளடக்கம் ஆகிறது. பாரதி மகாகவி ஆகிறான். சுமார் 10.15 வருடங்களுக்கு முற்பட்ட காலம் வரை பாரதி தோற்றிய இதே தளத்தில் நின்றுதான் தமிழ்க் கவிதையுலகு இயங், கியது.

Page 19
ஈழத்தில் அண்மைக் காலம்வரை காலம் சென்ற கவிஞர்கள் பசுபதி, சுபத்திரன் ஆகியோரது சாதீய எதிர்ப்புக் கவிதை களும் சில்லையூர் செல்வராசன், புதுவை இரத்தினதுரை போன்றோரது கவிதைகள் பலவும் இதே தளத்தை ஒத்தவையே.
புதுக்கவிதை செல்வாக்குப் பெற்றுள்ள இன்றைய காலத்திலும் சிலரது கவிதை கள் (உ- ம் : சிவசேகரத்தின் "தேவி எழுந் தாள்" கவிதைத் தொகுதியில் பல கவிதை கள்) பாரதியின் தளத்தை ஒற்றி இருப் பதை சாதாரணமாகக் கண்டுகொள்ள லாம். பாரதிதாசனின் கவிதைகளும் பார தியின் கவிதைத் தளத்தில் நின்றே இயங் கின.
"ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோ டிகளில் முதன்மையானவர் "மகாகவி' என்பது எம் ஏ. நுஃமானின் கூற்று. ஆனால் அவரது தனித்துவமான நவீனத் துவப் பண்பு கவிதையுலகில் மேலாண் மைக்கு வரவில்லை. அக்கால விமர்சகர் களின் கவிதை பற்றிய குறுகிய பார்வை அவரது தனித்துவம் விசாலிப்பதற்குத் துணைநிற்காமல் போயிருக்கலாம்.
70 க்குப் பிந்திய காலப் பகுதியில் இருந் து புதுக்கவிதை ஆளுமை செலுத்தத் தொடங்கியது. அதுவும் ஈழத்துப் போ ராட்டச் சூழலுடன் தமிழ்க் கவிதையுலகு புதுக்கவிதைத் தளத்தில் கால்பதிக்கிறது. "கவிதையில் அரசியல் பிரக்ஞை என்பது ஈழத்துக் கவிஞர்களால்தான் வளம் பெற் றது." என்பது தமிழ்நாட்டு விமர்சகர் களது ஆழமான கூற்று . இதில் ஈழத்துக் கவிஞர்கள் எம். ஏ. நுஃமான், முருகை

யன், சிவசேகரம், சேரன், ஜெயபாலன் போன்றவர்களின் பங்கு முதன்மையான தே இன்று ஈழத்துத் தமிழ்க் சவிதையின் தளம் இதுவாகவே தொடர்கின்றபோது இத் தளத்தில் இருந்து தனித து ச்துடன் விடுபடுகின்றான் ஒரு கவிஞன. அவன் தான் "சோலைக்கிளி சோலைசகிளியின் கவிதையின் தனித்துவத்திற்கு அவரது கற்பனைத்திறன், படிமக்கையாள் கை, மண்வாசனை ஆகியன காரணமாகின்றன அவரது தனித்துவத்திற்கு இத் தொகுதி யின கவிதைகள் முழுதுமே சானறுகள் என்றபோதும் . . .
சுதந்திரமற்ற இன்றைய எமது மண்ணின் வாழ்வியலை வெளிப்படுத்த சுதந்திரமான மேகத்தைப் படிமமாகக் கொண்டு அற்பு தக் கற்பனையை வெளிக்கொணர்கிறது 'இதயத்துள் உணர்கின்ற மேகம்" எனும் கவிதை (வாசகர்கள் சோலைக்கிளியின் கவிதையினை புரிந்து கொள்ளும் நோக் கில் கவிதையை முழுமையாகத் தருகின் றேன்
ஒரு சிறகு முளைத்த கவிஞனைப்போல மேகம் சுதந்திரமாய்த் திரிகிறது
ஆகா அது வானம். அடியும் முடியும் தெரியவே மாட்டாத திறந்து கிடக்கின்ற கவளம்.
அதைப்பார்த்து மயங்குவதா ? இல்லை மேகத்தைப் பார்த்து மனம் ஏங்குவதா ? நான் நினைக்கின்றேன் V

Page 20
இந்த நூற்றாண்டில் வெண்மேகம் மட்டும்
தான் பரிபூரணமான சுதந்திரத்தை அனுபவிக்கின்ற ஒன்றென்று.
இது தும்பிக்குக் கூட சிறகுகள் நோண்டப்பட்டு வாலில் கடதாசி முடியப்பட்ட யுகம் Goslip” அதற்கு வாலும் இல்லை சிறகும் இல்லை வெட்டுவதற்கு, அதனால்தான் அது சிறு குழந்தையின் மனம்போல் பூக்கிள்ளி முகருவதும் பிறகு கழிப்பதுமாய் வானப் பூந்தோப்பில் மேய்கிறது மேய்ச்சல்
இந்த வகையில்தான் நான் வெண்மேகத்தை விரும்புகிறேன் அதைப்போல நானுமொரு பஞ்சுப் பொதி
urs நினைத்தால் நின்று
தேவையென்றால் நடைகட்டி யாரின் கெடுபிடிக்கும் வால்முறுக்க மாட் -ruo ii வாழும் நிலையொன்று எனக்கும் கிடைக் குமென்றால் எப்படி இனிக்கும் சுகம் !
இன்று
மிகவும் சுதந்திரமாய்,
ஒன்றுக்கு ஒன்று குதிநக்கும் கொடு
மைக்கே -
يعجبي * * *** ممثلة
7 -

இடமற்றுக் காற்றுப் போல திரிகின்ற ஒன்றென்றால் நான் மீண்டும் வலியுறுத்த நேர்கிறது அது வெண்மேகமாகத்தான் இருக்க முடி யுமென்று
என் பிரிய வெண்மேகத்தைப் பற்றி இனியாச்சும் நானொரு கவிதை எழுத வேண்டும்,
DTD அதிகாலையைப் போல குளிர்ந்து கிடக்கையில் இருக்கின்ற கற்பனை அனைத்தையும்
அள்ளித் தெளித்து பஞ்சு மேகத்தைப் பாடி சிம்மாசனமேறிப் பார்க்கத்தான் வேண்டும்
இக்கால உலகு எப்படி இருக்கும் என் பதை கனவில் காண்பதாகக் கற்பனை செய்யும் இன்னொரு கவிதை, 'காகம் கலைத்த கனவு'
கைவேறு கால்வேறாய் அங்கங்கள் பொருத்திப் பொருத்திச்
மனிதர்கள் தயாரிக்கப்படுவதை
நேற்று என் கனவில் கண்டேன். கண்கள் இருந்தன ஒரு பைக்குள் முழங்கால் பின் மூட்டு விலா குதி எல்லாமே ஏற்கனவே செய்து கடைகளிலே தொங்க தம்பதியார் வந்தார்கள் புரட்டிப் புரட்டிப் சிலதைப்

Page 21
பார்த்தார்கள் பின்னர் விரும்பியதை எடுத்தார்கள் கொண்டுபோய்க் கோர்வை செய்யக் கொடுத்தார்கள்.
வானம் புடவையாய் வெட்டுண்டு கிடந்தது வீதியாய் நான் நின்ற பாதை,
ஒருவன் வந்தான் துவக்கோடு பூ னை எலி தேடி அலைவ தனைப் பார்த்துப் புன்னகைத்தான் அப்புறமாய் வீட்டுக்குள் நுழைந்து காலில் இருந்த இருதயத்தைக் கழற்றி மனைவியிடம் கொடுத்துவிட்டுப் படுத்தான்.
வெயிலோ கொடுமை எரிச்சல் தாங்கவில்லை அவன் பெண்டாட்டி எழுந்தாள் போனாள் அங்கிருந்த பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள் இரவு ! உடனே சூரியன் மறைந்தது நிலவு !
நான் இன்னும் கொஞ்சம் கண்ணயர்ந்து போயிருந்தால் ஆண்டவனைக் குடும்பியிலே இழுத்து தன்னுடைய புறங்காலை வணங்கச் செய்
திருப்பாள் மனிசி ! காலம் எனக்கு அவ்வளவு மோசமில்லை எங்கிருந்தோ இந்த நூற்றாண்டுக் காகம் கத்தியது இடையிலே நின்று முக்கியது 56ff • • • • • • &b fl • • • • • •

பொதுவாகக் கோழி கூவித்தான் கனவு கலைவது. ஆனால் சோலைச் கிளிக்கு காகம் கரைந்து கனவு கலைகிறது. ஒரு முரண்பட்ட படிமம். இக் கவிதை (Մ (Լք வதுமே அதிர்ச்சியூட்டும் படிமத்தையும் அதிசயக் கற்பனையையும் கொண்டுள்ள து. இது சர்ரியலிசப் பாதிப்பின் முழுமை யான வெளிப்பாடு எனலாம்.
மேற்படி கவிதைகள் சிலருக்கு அதீத கற் பனையாகத் தோன்றலாம் ஆனால் இவை பற்றிய யதார்த்தத்தில் சமூக அவலங்க ளிலிருந்து பிறப்பெடுக்கின்ற அற்புதக் கற் பனைகளே சோலைக்கிளியின் கவிதைகள் பற்றி எம். ஏ. நுஃமான் இத்தொகுதியின் முன்னுரையில் குறிப்பிடுவது போன்று. "சோலைக்கிளியின் கவிதைகள் கருத்து நிலைப்பட்டவை, ஒரு வெளிப்படையான கருத்தை நாம் அவரது கவிதைகளில் காண முடியாது. பதிலாக அவை அனுபவ உணர் வுகளின் வெளிப்பாடுகளாகவே உள்ளன பெரும்பாலும் அவரது கவிதைகள் அவரது சொந்த அனுபவங்களும் உணர்வுகளுமே,
இவ்வளவு பரிச்சயங்கள் இருந்தாலும்கூட சோலைக்கிளியின் கவிதைகளுடன் எல் லோருக்கும் ஒரு அத்தியந்த உறவு ஏற் பட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை. கவிதை பற்றி நம்மில் பலருக்கு பல முற் கற்பிதங்களும் மனத்தடைகளும் உண்டு. கவிதைகளில் வெளிப்படையான கருத் துக்களையே தேடுவோர் பலர், அவர்க ளுக்கு சோலைக்கிளியின் கவிதைகளுடன் நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை. அறிவி யல்போல் கவிதையிலும் ஒரு ஒற்றைப்
- 18

Page 22
பரிமாண மொழியினைத் தேடுவோர்க் கும் சோலைக்கிளியின் கவிதைகளுடன் நல்லுறவு ஏற்பட முடியாது. கவிதை பிற எல்லாக் கலைகளையும் போலவே அடிப் படையில் உணர்வுலகு சார்ந்தது. கற்ப னை சேர்ந்து கலை வெளிப்பாடு கொள் வது. அவ்வகையில் சோலைக்கிளியின் கவிதைகள் நம்மிடத்திலும் உணர்திற னையும் கற்பனை வளத்தையும் வேண்டி நிற்கின்றன. அவை நம்மிடமும் இருந் தாலே நாம் அவருடைய கவிதை உலகுள் நுழைய முடியும். இந்நிலை அவரை ஒரு கவிஞனாக உறுதிப்படுத்துகிறது.
இக் கவிதைத் தொகுதி ஈழத்து நவீன கவிதை உலகில் ஒரு தனித்துவம் மிக்க கவிஞராக சோலைக்கிளியை இனங்காட் டிய போதும் அவரது கவிதைகள் சமூக அவலங்களைக் கண்டு திகைத்துப்போன" ஒரு கவிஞனின் அனுபவ உணர்வாகவே வெளிப்படுகின்றன. அரசியல், போராட் ட, இன வெறிக்கொடுமைகளினால் அவதியுறும் இச்சமுகத்திற்கு, வாழ்வின் மீது நம்பிகையூட்டுகின்ற தடயங்கள் எதனையும் இக் கவிதைகளில் காணமுடி யாமை பாரியகுறைபாடாகவே இருக் கின்றது"
இதற்கு திசைமாறிப்போய், தேக்கநிலை மைக்கு உட்பட்டிருக்கும் எமது அரசியல் போராட்ட சூழ்நிலையும், சமூக அவலங் களும் - குறிப்பாக முஸ்லீம்கள்மீதான இரட்டைத் (தமிழ்,சிங்கள இனவெறியர்
9 -

களின்) தாக்குதல்கள் சமூகத்தின் சாதா ரண மனிதனைப்போன்றே கவிஞனுக்கும் வாழ்வின்மீது, சமூகத்தின்மீது அவநம்பிக் கையை உண்டு பண்ணியிருக்கலாம் என்று கூறுவதற்கும் இடமுண்டு. இதனால் இரு தயத்தை காலுக்குள் வைக்கும் மனிதராக சமூகத்தை நோக்குகிறான் கவிஞன். ஆனால் தமிழ் முஸ்லீம்கள் விழிப்புற்று 84,85 காலப்பகுதியில் எழுதப்பட்ட சோ லைக்கிளியின் கவிதைகள் கூட வாழ்வின் மீது நம்பிக்கையையும் சமூகத்துக்கு விழிப் புணர்வையும் ஏற்படுத்துவதாக அமைய வில்லை. 85 இல் எழுதப்படட "வெள் ளை இரவு" எனும் கவிதையில் மட்டும்
இனிவரும் இரவாச்சும் இந்த மனிதனுக்காய் வெள்ளை பூசிக்கொண்டு வரட்டும்.
என்று சில வரிகள் ! அதுவும் ஒருவித விரக்தித் தொணியுடன் வெளிப்படுகிறது. எனவே சோலைக்கிளி என்றுமே திகைத் துப்போன கவிஞனாக இல்லாமல் சமூ கத்தில் விழிப்பை உண்டுபண்ணும் கவிஞ ass மாறவேண்டும். அதற்கு எம். ஏ. நுஃமான் குறிப்பிடுவது போன்று இந்த உதிரிப்பாட்டில் நிலைகொண்ட அவர் இன்னும் மேலே போகவேண்டும். அவரு டைய உணர்புலமும் உலகப்பார்வையும் இன்னும் விசாலமடைய வேண்டும்.

Page 23
"காலை எழுந்
Eastern International Sc பிரதான வீதி, சாய்ந்தமருது
பிஞ்சு இதயங்களுக்கு கொஞ்சும் புதியதோர் நிறுவனம் உதயம்.
பாலர் வகுப்பே - உங்கள் பிள்ளைகளை பல்கலைக் கழகம் கொண்டு செல்லும்.
சிறுவர் கல்வியூட்டலில் நன்கு ே கிழக்கிலங்கையில் முதல் அரச அ
ஈஸ்ற்ரன் 1 இன்
பெண்ணின் உச்ச ஆசை நகை,
அந்த நகை தரமாக இருப்பதையே
அதற்காக நல்ல நகைக்கடையை ந
அது கிடைக்கவே மாட்டாது. பிறகு என்ன செய்வாள் ? ஊருக்குள் விசாரிப்பாள். ஊரவர் நம்பிக்கையான கடை
ஊருக்குள் இருப்பதாகச் சொ அவர்கள் சொல்வது எதுவாக இரு சாய்ந்தமருது இலக்கம் 103, அல்ஹிலால் வீதியி நதியா ஜுவலர்ஸ்’ தா
22 கரட்டில் புதுமை மிகு ஆt ஒடர் கொடுக்கவோ நம்பிக்கை

தவுடன் படிப்பு"
hool
மொழிகளில் கல்வி ஊட்ட
நர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு |ங்கீகாரத்தோடு இயங்குகிறது
ரநெஷனல் ஸ்கூல்
அவள் என்றும் விரும்புவாள். }கர் முழுவதும் தேடி அலைவாள்.
யொன்று ல்வார்கள்.
க்கும்?
லுள்ள
ன் அந்த நகைக்கடை
ரணங்களை பெறவோ புடன் நாடுங்கள்.

Page 24
இருபதாம் நூற்றாண் மருத்துவ வ
உங்கள் வைத்தியர் சிபாரிசு செய்த மருந்து "எங்கே வாங்குவது?" என்பது தானே உங்கள் எண்ணம்
தரமான சுவையூட்டக்கூடிய பிஸ்கட்கள், பா மாங்கவரும் ஐரோப்பிய வாசனைத்திரவிய விட்டு உபயோகப் பொருட்கள் "எங்கே மலிவாகக் கிடைக்கும்?" என்பதும் உங்கள் சலனம் தானே
பல கடைகளில் ஏறி இறங்கும் அலைச்சன் ஒரே கூரையின் கீழ் பல பொருட்களைப் ே
'ருஸ்தா பாமவ
. ருஸ்தா பா *上 i Rustha. É மெயின் வீ
சாய்ந்தமரு
(சகல உடல் நோய்களுக்குப்
இச்சஞ்சிகை பூவிழி கலை இலக்கிய வட்ட பதிப்பிக்கப்பட்டது.
 

ாடின் இறுதிப் பகுதி
|ளர்ச்சியின் மைல்கல்
து வகைகளை
ால்மா வகைகள் பங்கள் (Scer)
லு கைவிடுங்கள்
பத
மி"யை நாடுங்கள்
மவறி
Pharraасу தி து -04.
கான நிவாரண மருந்தகம்.)
=த்தினால் கல்முனை மணமகள் அச்சக த்தில்