கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மின்மினி 1994.11

Page 1

LGuagna மாத மஞ்சரி
நவம்பர் 1394 آقای" |
ரு 10 A.
/

Page 2
NO. 05, GALLE ROAD, (OPPOSITE SAVOY) COLOMBO - 06.
 

இன்று வளைகுடாவில் குவெய்த் தின் பெட்ரோலுக்காக உலக நாடு கள் அடித்துக் கொள்கின்றன! இதற்கெல்லாம் மூலகாரணம், அங்கே பெட்ரோல் இருப்பதைக் கண்டுபிடித்ததால்தான்! அதுவும் வளைகுடா நாட்டு ஆசாமி யாரும் அதைக் கண்டுபடிக்கவில்லை. கண்டுபிடித்தவர் பிராங்க் ஹோம்ஸ் என்ற நியூசிலாந்துக்காரர்!
நியூசிலாந்தில் அந்த நாட்டு அரசுக்காகப் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் இன்ஜினியர் ஒருவருக்கு மகனாய்ப் பிறந்தவர் பிராங்க் ஹோம்ஸ் (25.11.1874) முதலாம் உலகப்போரில் பிரிட்டிஷ்
ரோயல் நேவியில் மிகத் திறமையாய்,
இவர் செயல்பட்டதை மெச்சி பிரிட்டிஷ் படைகளின் உணவுக்காகச் சிறந்த மாமிசத்தைத் தேர்வு செய்து வாங்கும் உயர் சப்ளை ஆபீசராய் பதவி உயர்த்தப்பட்டார் ஹோம்ஸ்.
தனது புதிய பணியில் ஈராக்கிற்குச் சென்ற ஹோம்ஸ் அங்கே மணலில் திட்டுத் திட்டாய் பெட்ரோல் கசிந்து படிந்திருப்பதைக் கண்டு மணலுக்கு அடியில் பெட்ரோல் இருக்க வேண்டும் என்று ஊகித்தறிந்தார். இதை அவர் சொன்னபோது எவரும் நம்பத்
தயாராய் இல்லை. சவுதி அரேபிய மன்னருக்கு விருந்துகள் பல கொடுத்து அவர் நன்மதிப்பைப் பெற்று பெட்ரோல் தோண்டும் உரி மையைப் பெற்றும் பிரிட்டிஷ் கம்பெனிகள் அவர் காலை வாரி விட்டன.
இறுதியில் அமெரிக்காவிடமும் கல்ஃப் ஒயில், ஸ்டாண்டர்டு ஒயில், டெக்ஸாஸ் ஒயில் என்ற மூன்று கம்பெனிகளிடமும் தனது கண்டு பிடிப்பைச் சொல்ல, அந்த மூன்று கம்பெனிகளும் சேர்ந்து பஹற்ரைன் ஒயில் கம்பெனியை ஆரம்பித்தன. 1933-ல் பெட்ரோல் கண்டுபிடிக்கப் பட்டது. 1938-முதல் ஆண்டுக்கு 6,20,000 டன் பெட்ரோலை உற்பத்தி செய்தது. அப்படியும் " பிரச்னை தீர்ந்தபாடில்லை.
பிரிட்டிஷ் கம்பெனி ஒன்று அங்கே கண்டுபிடிக் கப்பட்ட பெட்ரோலைச் சொந்தம் கொண் டாடியது. ஹோம்ஸ் அதனுடன் போராடி, பின்பு சமாதானமாகி, அமெரிக்க பிரிட்டிஷ் கூட்டுறவில் குவெய்தி ஒயில் கம்பெனரி நிறுவப்பட்டது. ஹோம்ஸ் 1947-ல் இறந்தபோது அவருக்கு வயது 73. ஹோம்ஸ் இன்று இருந்திருந்தால்
சமாதர்ன முயற்சியை அவரே மேற்கொண்டிருப்பார் என்று நம்பலாம்!
-saflafî
سمسمبر
உலகின் இரண்டாவதுமிகப்பெரிய கண்டம் ஆபிரிக்கா, இது புவியின் பரப்பளவில்
20% த்தை வகிக்கின்றது.

Page 3
ஆண்டுகள் பல இனவாதத்தில் கடந்ததனால் மாண்டுபோயின உயிர்கள் ஆயிரம். சமர்குான் சாதகம் என்றன்று =عه
இருந்ததனால் சங்கமித்தனவே சந்ததிகள் போர்க்களத்தில்
ஒற்றுமையின் நிழல் தேடி ஒய்ந்திருந்த தேசத்திற்காய் பல்கட்சி இணைவதனால் பாங்காய் - ஆட்சியற்றி பறைசாற்றல்
போக்கியிங்கு நாட்டின் நலனுக்காய் சமாதானம் தந்த சந்திரிக்காவே
அமைதியதை சிறையிலிட்டு இனவாகு பூட்டிட்டு அடைக்கப்பட்ட மனித சுதந்திரத்தை உரிமையுடன் நாம் பெற்று உலவிடவே உதித்திட்ட புது உயர் நிலவே
படுகொலையின் பயங்கரத்தை நீயுணர்ந்ததனாலே உயிர்குனின் உயர்வறிந்து போர்க்கோடியிருக்க வெண்கொடி பிடித்திருக்கும் வெண்சமாகுான புறாவே நின் வரவின் காரணத்தால்
குலைநிமிர்ந்ததமைதி
உலகின் இரண்டாவது Lûlésl’IQurflu. சமுத்திரம் அத்திலாந்திக் சமுத்திரம்.பரப்பள 9,43,14,000 ச. கிலோமீட்டர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலெக்ஸாண்டர் பிறந்தவுடன் அவர் தந்தை பிலிப் அரிஸ்டாட்டிலுக்கு கீழ்கண்ட வாறு கடிதம் எழுதினார்.
'....... எனக்கு மகன் பிறந்தி ருக்கின்றான் என்ற மகிழ்ச் சியைக் காட்டிலும் அவன தங்களைப்போன்ற அறிஞர்கள் காலத்தில் பிறந்தி ருக்கிறான் என்பதே எனக்கு மகிழ்ச்சி யைத் தருகிறது.'
செல்வி எலேன் சர்ச். இவர்தான் உலகில் விமானப் பயணிகளுக்கு பணிப்பெண்ணாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி, அமெரிக்காவில் தாதியாக தொழில் புரிந்து வந்த இவர் சிறந்த பைலட்டும் கூட "தேர்ச்சிபெற்ற இளம்பெண்களை விமானப்பணிப் பெண்களாக வேலைக்கமர்த்தினால் நன்றாக இருக்குமே!’ என யோசனை தெரிவித்து அமெரிக்க விமானக்கம்பனிக்கு கடிதமொன்றை எழுதினார் எலேன் சர்ச். இவரது கடிதத்தை ஏற்றுக்கொண்ட நிறுவனத்தினர் இவரை கம்பனியின் முதல் விமானப்பணிப்பெண்ணாக நியமித்தனர். 1930 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் 11 பயணிகளை முதன்முதலாக இவரும் இவரது ஏழு சக பணிப்பெண்களும் இன்முகத்தோடு வரவேற்றார்கள் . இவர்களுக்கு மாதச்சம்பளமாக 125 டொலர் அப்போது வழங்கப்பட்டது.
攀
"وومنهمومهمه معهم مقاطه"
器
器
S.
W
R
மேற்கு பசுபிக்கிலுள்ள நியூ கினி தீவுதான் உலகின் இரண்டாவது மிகப் பெரிய தீவாகும். பரப்பளவு 7,89,900 ச.கி.மீ.

Page 4
நவம்பர் 94
சிரித்துக் கொண்டிருப்பார். உலகம் முழுவதும் உள்ள காவல் துறையினர் இவரது திறமையைக்கண்டு அதிசயித்துப் போயிருந்தனர். இப் படி பூட்டுக்களுக்கும் காட்டிக் கொண் டி ருந்த ஹெள டினரியை இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சிறையதிகாரி தன்னுடன் சவாலுக்கு வருமாறு அழைத்தார். "பூட்டப்பட்ட சிறைக்கதவை ஹெளடினி திறக்க வேண்டும் இதுதான் சவால், அமெரிக்காவிலே மிகப் பெரிய சிறைகளை இலகுவாக
எ ல் லா 65 G) 55 || II s
'unjarrt'
Qspmf Gasp6179-6of(HARRYHOUDIN) glauft அமெரிக்காவில் மட்டுமல்ல உலகிலேயே மிகச்சிறந்த தந்திர வித்தைக்காரர், என புகழப்பட்டவர். எத்தகைய கடினமான *) பூட்டினையும் இலகுவில் திறக்கக்கூடிய ; : ஆற்றல் இவரிடம் இருந்தது. ஆN சிறைக்குள்ளே அடைத்து வைத்தால் A --
சிறிது நேரத்தில் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்து
*ళ్నీ
S HDHu SJJJJS LLL S DDLDkSDDD ஆ ' * بمنهج
பிரேஸிலினூடாக ஓடும் அமேசன் நதிதான் உலகின் இரண் நீண் ரண்டாவது மிக t
நீளம் 6,448 கி. மீட்டர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவம்பர் 94
திறந்த ஹெளடினிக்கு இந்த சிறிய
சிறைச்சாலையின் கதவைத்திறப்பது பெரிய காரியமா என்ன? ஹெளடினியும் சவாலை ஏற்றுக்கொண்டார்.
Lisbg5u வந்தது. எளிதாகத் திறந்துவிடலாம் என்று நினைத்த கதவை ஹெளடினியால் திறக்கமுடியவில்லை. முப்பதே செக்கன்களில் திறந்துவிடும் ஹெள டினி மூன்று மணிநேரம்
தினம்
போராடினார். ஆனால் அந்த பூட்டினை மட்டும் திறக்க முடியவில்லை. உடல் முழுவதும் வியர்வை ஆறாக ஓடியது. இனியும் முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார் ஹெளடினி.
களைப்பு
'கின்றார்கள். முடிந்தது?
5 மேலிட அப்படியே சாய்ந்தார்.
சிறைக் கதவில் என்ன ஆச்சரியம் கதவு திறந்து கொண்டது! உ ண் மையரில் அந்தக் பூட்டப்படவேயில்லை.!
இது போலத்தான் நமது வாழ்க்கையும். இல்லாதனவற்றை இருக்கின்றதென எண்ணி நமது மனதை நாமே குழப்பிக் கொள்கின்றோம். சோம்பல், பயம், வீண்
கதவு ,
சந்தேகங்கள், இவையெல்லாம் நமது மனதின் மேல்தளத்தில் நமக்கு நாமே ஏற்படுத்தி வைத்துள்ள வெறும் கற்பனை எண்ணங்கள்.இந்த எண்ணங்கள் நமது மனதைக் குழப்பி தோல்விக்கு அடி
கோலுகின்றன.
சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள் தான் சாதனையாளர்களாக மாறியிருக்
அவர்களுக்கு எப்படி அவர்களுடைய மனதில் மேற்கூறிய கற்பனை எண்ணங்களுக்கு
இட்மேயிருந்ததில்லை. 'என்னால்
முடியும். முயற்சி செய்வேன். வெற்றி
பெறுவேன்' , 'இந்த எண்ணங்கள் தான் ஒவ்வொரு மனிதரதும் உள்ளத்தின் அடித்தளத்தில் நிலையாக கிக்கிடக்கின்றன. சாதனையாளர்கள் அவற்றைத் தட்டிவிட்டார்கள்! வெற்றி
உறங்
பெற்றார்கள்! நமது மனதிலே நிலையாக
உறங்கிக்கிடக்கும் அத்தகைய எண்ணங் களை தட்டிவிட முயற்சிப்போம்! நாமும்
சாதனையாளர் வரிசையில் இடம் ’பிடிப்போம்!
புகழைப் பொருட்படுத்தாதீர்கள்.
ஆனால், புகழ் பெறுவதற்குத்
தகுதியுடையவராக உங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
- கன்பூஷியஸ்
சுப்பீரியர் ஏரி. பரப்பளவு 82,350 ச.கி.மீ.

Page 5
"ஊஹூம் இனிமேலும் என்னால் இருக்க முடியாது. சிவா யோசித்தான், உடனே பளிச் பரபர வென எழுதத் துவங்கினான் அரை நாள்
விடுபடககடிதம.
'முடிந்தது . . . லஞ்ச் வரையும் உட் கார்ந்து இருக்க வேண்டுமே. என்று நினைத்த சிவாவின் கண்கள் பதிந்தது சுவரில் தொங்கிய
டைம்
கலண்டர் மீது,
14 G3LD 1994 ஆம் , இன்று அவனது
திருமணநாள். வசந்தியை கைப்பிடித்து ?
இன்றுடன் ஒரு வருடமாகிறது.
ட்ரீ. ங். ட்ரீ.ரீங்
பன்னிரண்டு மணி லஞ்ச் பெல் அடித்ததும் கடிதத்தை மனேஜரிடம் கொடுத்துவிட்டு, அவசர அவசரமாக ஓடினான். பரிசுகள் வாங்கிக்கொண்டு திடீரென அவள் முன்னால் C3L initil நின்று அவளை அதிர்ச்சியடையச் செய்ய வேண்டும்!
இதோ! வீடு வந்துவிட்டது.
கைகளில் ஆசையுடன் வாங்கிவந்த
பொருட்கள். வாசற்படியில் மெதுவாக 2 2
காலைத் தூக்கி வைத்தவனுக்கு அதிர்ச்சி! உள்ளேயிருந்து மெலிதான சிரிப்புச் சத்தம் தொடர்ந்து - 'அன்றைக்கு போல எப்பவும் நான் உங்களை விரும்புகிறேன். இது என்றைக்கும் மாறாது கண்ணா."
நவம்பர் 94
‘வ. வசந்தியின் குரல்" சிவாவிற்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. துரோகி. எத்தனை நாளாய் இந்த நாடகம். என்னை ஏமாற்றி விட்டாய். இரு உன்னை. சிவா மேசையிலிருந்த கத்தியை எடுத்தான்.
"அவருக்கு இதுவரைக்கும் விசயம் தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சிருந்தா சும்மா இருக்க மீண்டும் வசந்தியின் சிணுங்கல் சிவாவை வெறி கொள்ளச்செய்தது. ஆத்திரத்துடன் அறைக்கதவைத் தள்ளிவிட்டான்.
சடாரென்று கட்டிலில் இருந்து எழும்பிய வசந்தியின் முகத்தில் அதிர்ச்சி
சிவாவின்
uDTL LITĤ ”
அவள் மார்பில். சிவா. போட்டோ..! "ஐயோ தவறு செய்து விட்டோமே சிவா தலை குனிந்து நின்றான். அவனை அறியாமல் கத்தி நழுவியது.
"6 ன்னங்க. உங்களுக்கு ஒரு குட்நியூஸ்" என்று ஆசையுடன் ஓடிவந்த வசந்தியை அவன் எப்படி நிமிர்ந்து Luf7fru'ju T6ëIP
தென்னாபிரிக்காவிலுள்ள டுகேலா" இதுதான் உலகின் இரண்டாவது உயரமான
நீர்வீழ்ச்சி, உயரம் 3110 அடி.
 
 
 

நவம்பர் 94
o O பிறந்த குழந்தை நிமிடத்திற்கு ஒரு Öb முறை சுவாசிக்கிறது. ஆனால் பதினாறு வயதில் நிமிடத்திற்கு 20 (2) O முறை சுவாசிக்கிறது. Ο
எலிகள் எப்போதும் எதை யாவது கொறித்துக் கொண்டி ருப்பதை நீங்கள் பார்த்தி ருப்பீர்கள். அவை தங்கள் பற்களை மேலும் வளரவிடாமல் தடுக்கவே இவ்வாறு செய் கின்றன. எலிகள் தங்கள் பற்களை வளரவிட்டால் அவற்றின் பற்கள் 2.5 cm வரை வளர்ந்துஅவைகளின் வாயைக் கிழித்துக்கொண்டு மடிந்து விடும்.
அடேயப்பா! என்ன உயரம் ! அழகிகளுக்கு நடுவே அட்டகாசமாய் போஸ் கொடுக்கும் இவர் தான் உலகிலேயே உயரமான காவலர். பெயர் கெல்வின். ஆஜானு பகுவான தோற்றத்துடன் விளங்கும் இவரது உயரம் 7அடி 6அங்குலம்! எடையோ 400 இறாத்தல் 1 உயரத்துக்கும் எடைக்கும் ஏற்றாற் போல மார்பளவு, இடுப்பளவு, புஜம், ஆகியன முறையே 62, 46, 34 இருக்கின்றன. கராத்தேயில் கறுப்புப்பட்டி ஒன்றைப் பெற்றிருக்கும் இந்த சூப்பர் காவலர் அமெரிக்காவின் டல்லாஸ் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் பணியாற்றுகின்றார். போக்கிரி களுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கும் கெல்வின் அந்த ஏரியாவில் நடமாடுகின்றார் , எனத்தெரிந் தாலே துண்டைக்காணோம் துணரியைக் காணோம் என ஒடி ஒளிகின்றார்களாம் ரெளடிகள்!
உலகிலுள்ள இரண்ட்ாவது மிகப்பெரிய பாலைவனம் அவுஸ்திரேலிய பாலைவனம். பரப்பளவு 38,30,000 ச.கி.மீ.

Page 6
& ன்றைய பெற்றோர் மாருக்கு இருக்கும் கவலைகள் போதாது என்று புதிதாக பல தலையிடிகள். இன்றைய பெற்றோரின் தாய் தந்தையர் அன்று கவலையில்லாமல் ஆறு மக்களைப் பெற்றுப் போட்டு அதிக செலவும் கவலைகளும் இல்லாமல் அவர்களை வளர்த்து ஆளாக்கினர். பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோர் சொல் தட் டுவதில் லை . அதே சமயம் இளைஞர்களை ஈர்க்கும் கவர்ச்சிச் சக்திகளும் அன்று குறைவு. அக் கால பம் மலையேறிவிட்டது.
ஆனோ பெண்ணோ, 14 வயது தாண்டியதும் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்கின்றனர்.
6τ Gύ ου π μό
படிக்கிற வயதில் என்னென்ன வழிகளில் செல்வார்களோ, யார்யாரோடு சகவாசம் வைத்துக்கொள்வார்களோ, சினிமா, காதல், தெரு அளப்பது என்று படிப்பில் அக்கறை இல்லாமல் வாழ்க்கையைச் சீரழித்து வரிடுவார்களோ , தம் எதிர்பார்ப்புகளில்
6I 6ü Gurt Lib
மண்
அள்ளிப்போட்டு விடுவார்களோ என்று மனதில் சஞ்சலப்படாத பெற்றோரே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
е вя @J ፰ வரிடலைப் பருவம்
எ ன் பதை 67 607 Gυ π μό .
பயப்படுவதில்லை.
பயப்படுவது பெற்றோரின் ஏகபோக
p. 60) p. அவர் கள் அதிகம்
கவலைப்படுவது தம் மகனோ அல்லது
மகளோ காதலில் வீழ்ந்து விடுவார்களோ
என்பது தான்.
இளங்கன்றுகள்
நியாயமான பயம் தான்.
ஏனெனில் உலகின் அத்தனை உயிர்களுமே இயக்கப்படுவது காம சக்தியால்தான், உலகம் தொடர்ந்து இயங்கவும், உயிரின வாழ்க்கை தொடரவும் காம சக்தி அதாவது சக்தி மிக அவசியம். இச்சக்தி அப்படியே தன்னை வெளிக் காட் டி க் கொள்ளாமல் கவர்ச்சியாக, சுந்தரமாக, எழிலாக, மனோரம்மியமாக, செளந்தர்யமாக, இவற்றுக் கெல் லாம் மகுடம் வைத் தாற் போல காதலாக
பல்கிப் பெருகச்செய்யும்
 
 
 
 

நவம்பர் 94
வெளிப்படுகிறது. ஓர் ஆணில் இந்தச்சத்தி பருவ வயதில் உயிர்ப்புப் பெற்று, மனதாலும் உடலாலும் எதிர்ப்பாலை ஈர்ப் பதற்கான ஆயத் தங்களை மேற்கொள்ள ஆரம்பிக்கிறது. பெண் பருவம் எய்தியதும் இயற்கை அவளில் செளந்தரியத்தை அள்ளிச் சொரிகிறது. வண்ண மலராய்ப் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கிறாள்.
இரு பாலரையும் இயற்கை பால் கவர்ச்சியின் உச்சத்திற்கு இட்டுச்செல்லும் காலத்தில்தான் அவர்களது கல்வியும் உச்சநிலையை நோக்கி செல்ல
ஆரம்பிக்கிறது. பிரச்சினை ஏற்படுவதே
இதனால்தான்.
எதிர்காலத்தை வளப்படுத்திக்
கொள்ள தமது கவனத்தை படிப்பில்
ஈடுபடுத்திக்
முழுமையாக அவர்கள் கொள்ள வேண்டும்.அதே சமயம், இளம்
பெண் கள் , சனரிமா , டி.வி. சினிமாப்பாடல்கள், கவர்ச்சி சஞ்சிகைகள், ஒரு மாதிரியான அரட்டை, எதிர்வீட்டு அங்கிளின் கடைசி மகள், சுந்தரமான பகற்கனவுகள், வீடியோ, நண்பர்களின் "வீர" அளப்புகள் என்று
முடிவில்லா கவர்ச்சி அழைப்புகள்
மறுபுறம்,
இந்தக் கயிறிழுப்பில் பல
இளைஞர் களும் யுவ திகளும்
வெற்றிகரமாகக் கரையேறி பெற்றோர்
வயிற்றில் பால் வார்த்து விடுகிறார்கள்.
அதேசமயம் மேலும் பலர் இக் கவர்ச்சிகளில் சிக்கி படிப்பையும் நல்ல எதிர் காலத்தையும் பாழ்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர்.
படிப்பில் இருக்கும் அக்கறையை திசைதிருப்புவதில் பிரதான காரணியாக இருப்பது இந்தப் பாழாய்ப் போன காதல் தான் என்பது பெற்றோரின் ஏகோபித்த கூற்று. ஏனெனில்,
விடலைப் பருவத்தில் காதலில் ஈடுபடுபவர் தன் முழுக்கவனத்தையும் அதில் செலுத்த ஆரம்பித்து விடுகிறார். காதலுக்கு தடைகள் ஏற்படுமானால் அவற்றைத் தகர்த்து எறியவும் அவர்கள் தயார். அவர்களிடையே ஜுரமாக
உலகின் இரண்டாவது உயரமான மலைச்சிகரம் காஷ்மீர் சீன எல்லை யிலுள்ள K2
(கொட்வின் அஸ்டென்). உயரம் 28,250 99-.

Page 7
O வியாபித்து கண்களை மூடிவிடக்கூடிய தன்மை கொண்டது இக் காதல் . இவ்வயதுக் காதல் அசுர உடையது, காட்டாற்று வெள்ளம் போல.
வேகம்
தடைகள் தமது பெற்றோர்களாக இருந்தாலும் தகர்த்து எறிய தயங்காத வேகம். ஆனால் இது உணர்ச்சி பூர்வமானதே தவிர புத்தி பூர்வமானது
அல்ல என்பதை இளங்காதலர்கள் உணரவேண்டும்.
பெரிய மற்றும் படித்த
குடும் பங்களைப் போலல்லாது , சாதாரண குடும்பங்களில், வாழ்க்கையே போராட்டம். வாய்ப்புகள், வசதிகள், நிச்சயத்தன்மைகள் குறைவு. சுற்றுப்புறச் சூழல் அறிவு குழ் ந் ததாக இருப்பதில்லை. பெற்றோரின் சிந்தனா சக்தி அல் லது கல் வரியறிவு போதுமானதாக இல்லாததால் எதை நம்ப வேண்டும், எங்கே கட்டுப்பாடு விதிக்க வேண்டும், எப்படிக் கையாள
வேண்டும் என்பதில் அவர்களுக்கு திட்டம்
இருப்பதில்லை.
மகனோ மகளோ படிக்கும் வயதில் காதலிக்கிறார்கள் என்பது
தெரிந்ததும் , காதலுக்கு தடை போடுவது தான் பெற்றோர் லட்சண்ம் என்பது போல "வள்ளென சீறிஷிழுவதும், ஏதோ கொலை விழுந்து விட்டதைப்போல அரற்றுவதும் விடயத்தைத் தீவிரமாக்குமே தவிர அது புதி திபூர்வமான அணுகுமுறையாக இருக் காது. ஏனெனில், முன்னர் பார்த்தது போல காதலிப்பது தவிர்க்க முடியாததும் மிக இயற்கையானதுமான ஒன்று. இந்த உண்மையை பெற்றோர் ஏற்றுக்கொண்டு அந்த அடிப்படையிலேயே விடயத்தை அணுக முயற்சிக்க வேண்டும்.
இத்தகைய மரிதமான
மின்சாரத்தால் இயங்கும் சிறிய மோட்டார் சைக்கிள் இது. சர். கிளைவ்
சின்கிளேயர் என்னும் பிரிட்டிஷ்காரரின் கண்டுபிடிப்பு இது. பேட்டரியினாலோ அல்லது மின்சாரத்தினாலோ இயங்கும் இந்த மின்சைக்கிள் பதினெட்டு மைல் தூரம் வரை ஒடும். அதற்குப்பிறகு பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். பிரான்ஸ் நாட்டின் நகரங்களில் இந்த மின்சார சைக்கிள் அதிகரித்து விட்டது என்கிறார்கள்.
மன்னை அ. வியாகத் அலி
சனத்தொகையில் கூடிய உலகின் இரண்டாவது நாடு இந்தியா, சனத் தொகை 90
கோடி,
 

நவம்பர் 94
அணுகுமுறை, தற்கொலைகளைத் தவிர்க்கும். குடும்பப் பிளவுகளை, குழப்பங்களைக் குறைக்கும். சோடி
பொருத்தமானதாக இருக்கும் பட்சத்தில்,
இருதரப்பு சம்மதத்துடன் சம்மதமும்
அளித்து விடலாம். இப்போது ஈடுபாட்டுடன் படிப்பில் கவனம் செலுத்துங்கள், படிப்பு முடிந்து தருணம் வந்ததும் திருமணம் செய்யலாம் என்ற நிபந்தனையுடன், எதிர்ப்பு இல்லை என்றதும் வேகம் குறைந்து, நிதானம் தானாகவே வந்துவிடும். வருடங்கள் உருண்டோடும் போது, அனுபவமும் முதிர்ச் சரியும் ஏற்பட்டு, தாம் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் இல்லை என்ற உண்மையை உணர்ந்து விலகி விடவும் வாய்ப்பு உள்ளது.
பள்ளிப்பருவத்தில் காதலிக்காமல் இருப்பது தான் g; fl. அதுபுத்திசாலித்தனமும் கூட. ஆனால்
அனைவரும் அப்படி இல்லை. அப்படி
இல்லாதோர் தொகை இன்று அதிகரித்து வருகிறது. இது இன்றைய நடைமுறை உண்மை. இந்த உண்மைக்குத் தான் இன்று பெற்றோர் முகம் கொடுத்து, எதிர்நீச்சல் போடாமல் வெள்ள வீச்சுடனேயே சென்று பிள்ளைகளைக்
Allah
கரையேற்ற முயல வேண்டியவர்களாக இருக்கின் றார்கள் . ஏனெனில் , கட்டளையிட்டால் கீழ்ப்பணிய வேண்டும். கீழ்ப்பணிய மாட்டார்கள் எனத்தெரிய வந்தால் , கட்டளையரிடாமல் இருப்பதுதான் சரி. பதிலாக, மாற்றுவழிகளைக் கையாளலாமே!
பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தேவையானவற்றை 6. Gú að fruð எப்படியாவது ஈடு செய்ய முயல்வது வழக்கம். சரி, கூடவே எப்படி அவை ஈடு செய்யப்பட்டன என்பதையும் அவற்றுக்காக பெற்றோர் மேற்கொண்ட தியாகங்களையும் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். குடும்ப கஷ்டங்கள்ை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். குடும்பத்தில் அவர்களையும் பங்காளியாக்க வேண்டும். தனது "பிறெடும் பட்டரும் எப்படி தனக்கு வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டால், சிறு பிராயத்திலேயே பொறுப்புணர்ச்சியை நடைமுறை ரீதியாக ஊட்டிவிட்டால், காதல் பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து முன்னுக்கு வரக் கற்றுக் கொண்டு விடுவார்கள்.
ஒருவர் ; ஒரு நாள் என் குதிரையிலிருந்து நான் விழுந்தப்போ இது உடனடியா போய் டாக்டரை அழைச்சிட்டு வந்தது.
மற்றவர் உங்க குதிரை நல்ல புத்திசாலியான குதிரையா கிருக்கும் போலிருக்கே?
ஒருவர்: சரியாப்போச்சது இது கூட்டிக்கிட்டு
வந்தது குதிரைக்கு வைத்தியம் பார்க்கிற L/T5L607!
உலகின்/மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் இரண்டாவது நகரம் திபெத்திலுள்ள லாசா. கடல் மட்டத்திலிருந்து 12,001 அடி உயரம்,

Page 8
நவம்பர் 94
1. இந்தப் பிரதமரது வாழ்க்கையில் வேலியே பயிரை மேய்ந்தது எனலாம். 2. பெற்றோரை தினந்தோறும். 3. தூண் தலைகீழாய் உள்ளது. 6. உலகப்புகழ்பெற்ற இந்த மனிதரது மனைவி ஒரு வக்கீல். 9. வானம், ஆகாயம்
11. ஊடலின் போது மனைவரி கணவனிடம் . வேண்டாம் எனக் கூறுவதுண்டு. இடமிருந்து வலம் 1 df 60 LD u a) aj Liu 6ł u Gub வாசனைத்திரவியம். 4. எறும்பு தன் உடல் எடையைப் போல ஐம்பது மடங்கு . தாங்கக் சிஸ்டியது. 10. இலங்கையின் பண்டைய துறைமுக 5. இதன் சராசரி நீளமே 100 அடிக் நகரம். இருக்கும். 11. அந்தம் உண்டென்றால் இதுவும் 7. நீராடு உண்டு. 8. இதற்குச்சக்கரவர்த்தி கம்பன். 12. இரவு இவனுக்குப் பிடிக்கும்.
முடிவுத்திகதி - 20, 11. 1994
சரியான விடையினை கூப்பனில் நிரப்பி தபாலட்டையில் வெட்டி ஒட்டி 'மின்மினி முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சரியான விடை எழுதி அனுப்பும் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா
ரூ. 50/= பரிசு வழங்கப்படும்.
* சிறுநீர் கடுப்பு உள்ளவர்கள் நான்கு சிறிய வெங்காயத்தைத் தோலுரித்து மென்று தின்று ஒரு டம்ளர் மோர் குடித்தால் நலம் கிடைக்கும்.
* துளசி இலைச் சாறு பிழிந்து அதைத் தலையில் தேய்த்து அரைமணி நேரம் சென்று குளிர்ந்த நீரில் குளித்தால் பேன் தொல்லை ஒழியும்.
ஐரோப்பாவிலுள்ள மொனாக்கோ என்னும் நாடுதான்உலகின் இரண்டாவது மிகச்சிறிய நாடாகும். பரப்பளவு 1.5 ச.கி.மீ. சனத்தொகை 30,000,
 
 

நவம்பர் 94
mffg፷]ጨTöማ gሀ ‹ሽ “” . றிலே gines
சின்னஞ்சிறுகு இங்க லாத காவொன்
ஒரு தனிக்கயிற்றில் அதிகபட்சம் எத்தனைபேர் தொங்கலாம்? தெரிந்து கொள்ள புரட்டுங்கள் 31 ஆம் பக்கத்தை.
இல் நடைபெற்ற G.C.E (O/L) பரிட்சையில் எல்லாப்பாடங்களிலும் இருதடவை
பெயிலாகியிருக்கின்றார். ஆதாரம் -THE BOOK OF ROYAL LISTS.
羲下
틀
A / தள்ளடக்கம் ,
பெண்மைக்கு ஆபத்து தேரும்
காலங்களில் பெண்கள் அகிம்சையை அனுஷ்டிக்க வேண்டும் என்று நாள் கூறமாட்டேன். எந்த ஆயுதத்ண்த வேண்டு
மாஞலும் உபயோகித்து அவர்கள் தங் களைத் தற்காத்துக் கொள்ளலாம்.
இயற்கை வழங்கியிருக்கும் ஆயுதம் களான பற்கள், நகங்கள் முதலியவை எங்கே போய்விட்டன? எவ்விதமேனும் தங்களின் பெண்மையைக் காப்பாற்றிக் கொண்டு ஆபத்து விளைவிக்க முயலும் JeyG3ntunTak46aujasa2avräk GQasmTdibaJayub G)asmrdi) லலாம். அந்தக் கொலையும் ஒரு பாவ மல்ல!
- மகாத்மா காந்தியடிகள்
மிக வேகமாக ஒடும் இரண்டாவது விலங்கு 'ப்ரொங்ஹோர்ன் அன்டிலோப்" எனும் ஒரு வகை மானினம். வேகம் மணிக்கு 55 மைல்,

Page 9
4.
புதிய தமிழ்ச்சேவை மேலதிக usefuntentir
வி. என். மதியழகன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் மேலதிக தமிழ்ச்சேவை பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கின்றார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக இயல், நாடக கட்டுப் பாட்டாளராக பணிபுரிந்தவர். 1971 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாப னத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக இணைந்த பின்னர், அறிவிப்பாளர், செய்திகள், நடப்பு விவகார தயாரிப்பாளர் நிகழ்ச் சித்தொடர்பு உத்தியோகத்தர் கிராமிய நிகழ்ச்சி தயாரிப்பாளர் போன்ற பதவிகளை வகித்தார். பின்னர், நிகழ்ச்சி அமைப்பாளராக பதவி உயர்வு பெற்றார். 1979 ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதிலிருந்து செய்தி வாசிப் பாளராக இவர் விளங்கி வருகின்றார். தற்போதைய தொலைக்காட்சி தமிழ் செய்தி வாசிப்பாளர்களில் சிரேஷ்ட தகுதி இவருக்கே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
நான் குத்தகைக்கு
டுத்த அவளது இத*
ssnú Gup6ug5 po" |
அவள்
அனுப்பிய நோட்*
அவளது y திருமண அழைப்பிதசி W
SNS -ப்யூஸ்லைட்
நவம்பர் 94
ஒலிபரப்புத்துறையில் சேர்ந்து கொள்வதற்கு முன்னர் பல வருடங்கள் பத்திரிகையாளராக விளங்கியவர். ஒலிபரப்புத்துறையின் சகல அம்சங் களிலும் பயிற்சியும் தேர்ச்சியும பெற்றிருக்கும் இவர் ஆசிய பசுபிக் ஒலிபரப்பு நிறுவனம், மலேசிய 'இப்தார்" ஒலிபரப்பு பயிற்சி நிறுவனம், ஜேர்மன் "டொய்ச்சுவலர்" ஒலிபரப்பு பயிற்சி நிறுவனம், சிங்கப்பூர் ஒலிபரப்பு பயிற்சி நிறுவனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பயிற்சி நிலையம்
என்பனவற்றின் 6 Gag பயிற்சிக் களங்களில் பங்குபற்றி பட்டங்களும் சான்றிதழ்களும் பெற்றிருக்கின்றார். ஒலிபரப்பு
முகாமைத்துவத்தில் விசேட பயிற்சிகள் இவருக்குண்டு. பெரும்பாலான வெளிநாட்டு தலைவர்களின் இலங்கை
மனித உடலிலுள்ள இரண்டாவது பெரியஉடலுறுப்பு மூளை, எடை ஆண்-1408 கிராம் பெண்-1263 கிராம்.
 
 
 
 
 
 
 
 
 

நவம்பர் 94
விஜயத்தின்போது இவர் நடாத்திய வானொலி நேர்முக வர்ணனைகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியனவாகும், 'ஆயுபோவன்' என் ற நிகழ்ச்சி அறிவிப்பாளர்களில் ஒரு முன்னோடி இவர் 70 களில் இவர் வானொ லியில்நடத்திய அரங்கு, வாலிபர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுவிளங்கின.
வானொலிக கலைஞனி , பாடலாசிரியர், வர்த்தக அறிவிப்பாளர் என்ற தகுதிகளையும் கொண்ட மதியழகன் கல்வளை சண்டிலிப்பாயை
தொலைக்காட்சியில்
காலை நேர
சங்கநாதம், ஆடல்
பரிறப் பரிடமாகக் கொண்டவர். சண்டிலிப்பாய் வாணிநிகேதனம், மெம் மோ றியல் ஆங்கிலப்பாடசாலை, யாழ்ப்பாணம்
மானிப் பாய்
சென் ஜோன்ஸ் அக்கடமி, கொழும்பு அக்குவைனால் பல்கலைக்கழக்கல்லூரி என்பவற்றின் uon GuerQueir. குடும்பத்தைச் சேர்ந்தவ ரென்பதில் பெருமை கொள்ளும் இவர்
பழைய ө?өшағпш
விவசாயப் படிப்பிலே உயர்தகைமையும் பெற்றிருக்கின்றார். மனைவியும் ஒரு மகனையும் கொண்ட அன்பான குடும் பத்துக்கு தலைவராகவும் விளங்குகின்றார் மதியழகன்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அழகுராணிப்போட்டியில் "மிஸ் அமெரிக்கா"வாக தேர்ந்தெடுக் கப்பட்டவர் ஹீதர் வைட்ஸ்டோன் என்னும் அழகிய யுவதி. 21 வயதாகும் இவர் ஒரு கணக்கியல் நிபுணர். போட்டியின்போது கேள்வி கேட்பவர் சைகை மொழியில் தான் இவரிடம் உரையாட வேண்டி
யிருந்தது. ஏன் என்று கேட்கிறீர்களா? இவருக்கு பிறவியிலிருந்தே காது கேட்காது. இந்தக் குறையை பெரிதாக பொருட்படுத்தாமல் அலபாமா மாநில அழகுராணி போட்டியில் கலந்துகொண்டு "மிஸ் அலபாமா"வாக தெரிவாகியிருந்த இவர் தற்போது "மிஸ் அமெரிக்கா"வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். 'எனது குறை எனக்கு எப்போதுமே ஒரு தடையாக இருந்ததில்லை. இது ஆக்கபூர்வமான எண்ணங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருப்பதாகவே நான் எண்ணுகின்றேனர்" என கூறுகின்றார் இவர் . முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இவரும் ஓர் எடுத்துக்காட்டு.
உலகில் அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழி ஆங்கிலம். பேசுபவர்களின்
எண்ணிக்கை 43,10,00,000,

Page 10
உதவி 给
முத்திரை எக்ஸ்சேஞ் என்னிடம் ஏராளமான வெளி நாட்டு உள்நாட்டு தபால் முத்திரைகள் உள்ளன. மாற்றிக்கொள்ள விரும்பு கின்றேன்.
டி. சஞ்சீவ்குமார் 48, அளுத்மாவத்தை வீதி,
கொழும்பு 13,
Dr SSSTAri GSGMA புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் எமது கல்வி நிறுவனத்துக்கு மாணவர் தேவை. ஆண்டு 1 இலிருந்து 12 வரை வகுப்புகளும் தையல் வகுப்பும் உண்டு.
49, விவேகானந்தா மேடு, கொழும்பு 18.
வாடகைக்கு அறை க.பொ. த. உயர்தரம் கல்வி பயிலும் நான் மூன்றுவேளை உணவுடன்
மனிதன் செய்யும் ஒவ்வொரு பாவமும், அதற்கான தண் டனையையும் கூடவே அழைத் துக் கொண்டேதான் வரும்.
-ஜார்ஜ் ஹேர்பெட்
நவம்பர் 24
தங்குவதற்கு அறையொன்றை கொழும்பு நகரினுள் எதிர்பார்க்கின்றேன். தயவு செய்து அறியத்தரவும்.
பி. பிரபாகர், 427A காலி வீதி, didfa F.
ஜெமினி சினிமா ரசிகர்
19 இலிருந்து வரையுள்ளதும் 1991 இல் பெப்ரவரி யிலிருந்து செப்டெம்பர் வரையுள்ள துமான ஜெமினி சினிமாக்கள் தேவைப்படுகின்றன. வைத்திருப்போர் தொலைபேசியில் அறியத்தரவும், பணம் தர தயாராக உள்ளேன்.
N.K. su (Purchasing Manager) தொலைபேசி இல. 9) 59.55929
உதவி பகுதி மூலம் இனைகின்ற வாசகர்களின் வெற்றி தோல்விக்கோ இதர பிரச்சினைகளுக்கோ "மின்மினி" பொறுப்பேற்காது, இணைக்கும் பாவமாக விளங்கும் உதவி" பகுதிக்கு, சுருக்கமாக ஒரு தபால்ட்டையில் எழுதி அனுப்புங்கள். இதற்கு இல்லை.}
வாசகர்களை
உங்கள் தேவைகளை
கட்டனம்
34ಿ திரிக்கும் , பாதைaைபாழ அவன் Loisoo)7LD 3த்திப் போட' படுகிறது.
மித்தாகியப் ཡ་༡༠iuཐའ་
உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள SLS TLLT TTTTT TTTMTTLS LLLL LLL LLLLLLLLS L TTT LcLL SKTS
 
 
 
 
 
 
 
 
 

ൂ1i !,ങു
ו 17 , 111,
البنية
గా H、山 அரசாங் சுத் தி உலாசப பிரயான், । | L
விளங்குட திருமதி நிருபமா ாஜயஷ்
all T அ 于 t
தாகும் இவர் அம்பாததோட்ை
Lista ' l - l-IATA BEIJ போட்டியிட்டு i * - T இவரது குடும்பம்
நாடாளுமன்றத்துக்கு கிராடாவது மூன்றாம் தலைமுறை
குடும்பம் ம்ை சிறப்பை । । । கிென்றது. இதற்கு முன்ன்ர் மீதrய ॥ | L குடும்பத்தைச்சேர்ந்த H மீதிெரிய । । । * திருமதி । । । | iii மொலமூரது । ।।।। i لا التي تل الراليا) עד 17- 25 תות ו/+ תשדות וסת, נתנה
। । । । । । கார் | iii । திருமதி 。 31 துவ சரும பெரிய பிரம் T மாத்யூ
* - F TIT போ it in T T - கழகத்தின் நி1 F. T 1=== او" [لنبی" பிரதிநிதியாவும் ਸੁਲ | L |gij 1960 J 197li வரை
E ոլքել է ելն uT | T | | நாடாளுமன் III. தி ப்ெ T | || || பாசிபுரிந்திருக்கின்றார்கள் பொழும்பு III,கர் ஆாரியின் பழைய மாணவியான | || || t ਕੇ । FESTIL | 寺、 الليل - சி
தி T الي في IT - LIL அரசியல் । । । । பரவசத்தை ஆரம்பித்தவர்
Putnant ia | " போது மாவட்டத்திலும் அதனைச் நபாடடையில் எழுதி அனுப்பி நறியுள்ள பகுதிகளிலும்
। । । மக்களின் வாழ்க்கையை । மேம்படுத்துவதும் துே குடும்பத்தினர் । ]. ரிட்டு கள் பெயரை հl". Tլցաւ 13, T1 ਸੰਘ Jki புனர் கூறுகிங் மார் இந்த இளைய ஆங்கில மொழியில் எழுதும் போது பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது சொல் CF.

Page 11
* போட்டிகளில் கலந்து கொண்ட மொத்த நாடுகளின் எண்ணிக்கை 43. sprirsson 7.300 Gufr.
1.5 பில்லியன்
செலவில்
* போட்டிகளுக்காக
அமெரிக்க டொலர்
விளையாட்டுக் கிராமம் ஆகியன அமைக்கப்பட்டன.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்ற இலங்கை வீரர்களின் எண்ணிக்கை 41.
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளான கசகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் , துர்க்மெனிஸ்தான் உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் முதன் முறையாக, இந்த ஆசிய வரிளையாட்டுப் போட் டிகளில் பங்குபற்றின.
ஈராக், வடகொரியா ஆகியஇரு நாடுகள் மட்டுமே இந்தப் போட்டிகளில்
விமானநிலையம், விளையாட்டரங்கம் ,
aig
நவம்பர் 94
பலஸ்தீனம், மொங்கோ6 நாடுகளிலிருந்து தலா ஒ
போட்டிக்கு அனுப்பப்பட்டி
༤་ tei2 SQusy" -fau வி போட்டிகளின் மு
தங்கப்பதக்கத்தை பெண் தனிநபர் கராத்தே போட்டி தட்டிக் கொண்டவர் 29 ஹிசாமி யோக்கோயாமா ஜப்பானிய வீராங்கனை.
*இலங்கையின் சார்பா எதிர்பார்ப்புக்களுடன் விளங் வீரர் கருணாரத்ன, குறுந் வீரர் சிறியந்த திலாநாயக்க வெற்றி வாய்ப்புகளை நழுவ
te zoo Sulft இலங்கையின் ஜயசிங்க, தமயந்தி தர்ஷா முறையே வெள்ளி, வெ தக்கங்களை வென்று இ பெருமை சேர்த்தனர்.
§
ஒட்டப்ே F n frunt is
உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்ஸிக்கோவிலுள்ள "மெக்ஸிகோ சிட்டி
 
 
 

நவம்பர் 94
யா ஆகிய கு ”வீரரே தந்தார்கள்.
வாயாட்டுபு குலாவது களுக்கான யின் மூலம்
வயதான
என்னும்
அதிக கிய மரதன் இார ஒட்ட
afGunti kaî" sarii.
ாட்டியில் ரசன்திகா ஆகியோர் 1ண்கலப்ப லங்கைக்கு
ஜோர்தானிய மன்னர் ஹுசெய்னின் மகளும் போட்டியில் பங்குபற்றி யிருந்தார். 20 வயதான இவர் குதிரையேற்றப் போட்டியின் போது குதிரையிலிருந்து தடுக்கி விழுந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் LLLeftf.
இதேபோல போட்டி ஆரம்ப நாளின் போது நேபாள வீரர்களின் தலைவர் நரேஷ்குமார் அதிகாரி அணிவகுப்பின் போது இறந்து போனது, இன்னொரு வருந்தக்கூடிய சமாசாரமாகும்.
* போட்டிகளின் போது கூட்டம் அதிகமாக இருந்தது ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்குத் தான் . இதற்கு அடுத்தபடியாக உதைபந்தாட்டத் 'திற்கும் வொலிபால் விளையாட்டிற்கும் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
ஜப்பான் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்தி இதுதான் சமயம் என்று இலங்கையின் 5 வீரர்கள் உட்பட மொத்தம் 15 வீரர்கள் தலைமறைவாகியிருக்கின்றார்கள்.
* 34 விளையாட்டுக்களில் 337 பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
பதக்கங்களை அதிகமாக சுவீகரித்த நாடுகளாக சீனாவும் அதற்கடுத்து தென் கொரியாவும் மூன்றாவது இடத் தில் ஜப்பானும் விளங்கின.
ஆசிய விளையாட்டுப்
1998 ம் ஆண்டு தலைநகரான
* JGász5
போட்டிகள் தாம் லாந் தின் பாங்கொக்கில் நடக்கவிருக்கின்றன.
உலகின் மிகச்சிறந்த, மிகவும் புகழ்பெற்ற உதைபந்தாட்ட வீரர் பீலே 1940ஆம் ஆண்டு பிரேஸிலில் பிறந்தார். இவரது உண்மையான பெயர்"எட்சன் அராண்டஸ்டேர்நவிமென்டோ" என்பதாகும். உலகக்கிண்ண உதைபந்தாட் டத்தில் மூன்று முறை (1958, 1962, 1970) பிரேஸிலின் வெற்றிக்கு அடிகோலியவர் பிலே. "பிலே’ என்றால் "பாதம்" என்று அர்த்தமாம். சில சமயம் இவரை அழைக்கும் பெயர் "கறுப்பு முத்து". 1969 நவம்பர் 20 ந் திகதி இவரது 909 ஆவது முதல்தர போட்டிகளின்போதுதனது 1000வதுகோலை போட்டார். ஒருசமயம் பிரேஸிலுக்கு பிரிட்டிஷ் அரசி எலிஸபெத் விஜயம் செய்தபோது பீலேயைச் சந்திக்கவேண்டுமென்று ரொம்பத் துடிப்பாக இருந்தாராம்! அரசியைச் சந்தித்து வணங்கிக் கை குலுக்கிய பீலே அவரிடம் தங்கிய og5urrir இந்த எளியவனுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்தது ஏனோ?" என்று மனம் நெகிழ்ந்துகேட்டார். அதற்கு அரசியார், 'ஐயா" நான் இங்கிலாந்துக்கு அரசியாக இருக்கலாம்.
"மேன்மை
அது பெரிய விஷயமில்லை. ஆனால், நீங்கள்
"உதைபந்தாட்ட உலகத்துக்கே" முடிசூடா மன்னராக விளங்குகிறீர்களே? உங்களுக்கு
நான் மரியாதை கொடுக்க வேண்டிாமா?
என்று அன்போடு கூறினராம்.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு கனடா. பரப்பளவு 99.70,537 ச.கி.மீ.

Page 12
7.
அங்குமிங்கும் பறந்து கொண்டிருக |禺島wn | .
冒墨 ' ' இயக்குனராக FFT Y FILI" |ாள்பவர் வேட்டையாடுவதறகாக திாது
-
பைபிளுக்கு அடுத்ததாக உலகில் | iš ER LA ITA5 Uਨਾ
। Gurness BOOK of Records) சிங் தங்கள் பெயர்வத்துவிட
уршуваfig. ғалаулау (б. зауға арпа, மதித்து சாதா சயதேவ் என்று
। ।
நண்பர்களுடன் LILLI. '7, 4473).
A GY 7 Trij
|கோகேளுக்கு எடை தெரியாமல் |リリ
. ܝܼܦ ܩܬ |тағаттағы, |75, 5, 7 704 r.
ਨਾਲ
வருக்கோ பெரு ஏமாற்றம் genitlural ca o al " - TT ក្រៅ гіт -дуглісуштв *д,ѣдjilг т"
ਨਾ *、
நாப்ரு: பத்துக்கு சென்று பங் リcm W7-cm。7『リ । । । (ii) /// /’ ਲ "-ay Go _" Fiĝioj (# LA TAJ IE 7 (77)2) Li/
上**、 List PLAYITE. T."
ਲ
। தனியாக இரு ததகம் அச்சிட்டு
தடுப்பட்
/
நொரி மறும் ரொர் ப்ெ பேர்ட்ட
リエ *リ 5リ திட்டத்தை தெரிவித்த முரு
ਨ।
| । பெரியந்து வெளிவந்து முன்று լ ու Հուլ
| ii |
凸、 

Page 13
22
நடுவில் இருப்பது ராஜா 1986 இல்
3) கண்டி பொஹரா முளர்வலத்தில்
புத்தரின் புனித தந்தத்தை தாங்கிச்
‘செல்லும் யானைகளுக்கு எப்பொழுதும் ராஜமரியாதை உண்டு. இந்த புனித பணியை 1931 இலிருந்து செய்து வந்த யானைதான் "ராஜா' என்ற ஆண் யானை, இது 1988 ஆம் ஆண்டு ஜுலை 16 ந் திகதி இறந்து போனது. இறக்கும் போது அதற்கு வயது 81 ! உலகில் வேறு எந்த ஒரு பாலுட்டியும் (மனிதனைத்தவிர) இவ்வளவுகாலம் உயிர்வாழ்ந்ததில்லை. vn
9 ஏறத்தாழ 400 அடி உயரத்தை உடையது அநுராதபுரத்திலுள்ள ஜேதவனராமய துTபி. துT பரிகளிலேயே இதுதானாம்.
உலகிலுள்ள 2. u DJ D ft 607 Sy
நவம்பர் 94
9 1987 ஆம் ஆண்டு ஏப்பிரல் 16 ஆம் திகதி நியூஸிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்டொன்று கொழும்பில் ஆரம்பமானது. இலங்கையின் சார்பாக களத்தினுள் நுழைந்தார் பிரெண்டன் குருப்பு மரிக நிதானமாக , மிகப்பொறுமையாக 12 மணித்தியாலங்கள் 57 நிமிடங்கள் ஓட்டங் களுடன் பாட்ஸ்மேனாக
விளையாடி 201 நொட் அவுட் வெளியே வந்தார். வெளியே வந்தபின்னர்தான் தெரிந்தது
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே,
ஓர் இன்னிங்ஸில் மிக மெதுவாக ஓர்
இரட்டைச்சதத்தை பெற்ற ஆசாமி
இவர் தான் என்று! இதற்காக348 பந்துகளை வியர்க்க விறுவிறுக்க இவருக்கு போட்டிருந்தார் கள் நியூஸிலாந்துக்காரர்கள்!
து ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து பந்தை அடித்து குழிக்குள் விழச்செய்யும் விளையாட்டு கோல்ஃப். இந்த கோல்ஃப் விளையாட்டில் உலகிலேயே வயதில்
குறைந்த தேசிய சாம்பியன் என்ற சாதனைக்குரியவர் துசானி செல்வரட்ணம். 1989 ஆம் ஆண்டு ஏப்பிரல் 29 ம் திகதி நுவரெலியாவில் நடைபெற்ற கோல்ஃப் விளையாட்டுப்போட்டியொன்றில் இவர் வெற்றி பெற்ற போது இவருக்கு வயது 12 வருடங்கள் 324 நாட்கள் மட்டுமே! ஆச்சரியங்கள் தொடரும்) GUINNESS BOOK OF RECORDS Taip புத்தகத்திலிருந்து.
இலங்கையரான
பெண்களுக்கு வாக்குரிமை அளித்த இரண்டாவது நாடு அவுஸ்திரேலியா, ஆண்டு 1903.
 
 
 
 
 

படத்திலிருப்பவர் பெயர் ரேமண்ட் காக்னன். அமெரிக்காவின் மாசாசுசெட்ஸ் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் நமக்கு காட்டுவது அவர் கட்டிய பொம்மை
வீட்டைத்தான். முழுக்க முழுக்க பத்திரிகை தாள்களைக் கொண்டு கட்டிய வீடு அது. பழைய நேஷனல் ஜியோகிரபிக் சஞ்சிகைகளின் தொகை வீட்டில் ஏறிக்கொண்டே போக இதை வைத்து ஏதாவது செய்தால் என்ன என்ற யோசனைதோன்றியது
சாதாரண வீடல்ல.
இவருக்கு. சஞ்சிகைகளின் 66Uff பக்கங்களை மட்டும் கிழித்தெடுத்து பென்சிலோடு சுற்றி ஒட்டிதனது செல்வ மகளுக்கு விளையாட்டு வீடுகளாக செய்ய ஆரம்பித்து விட்டார். 5 அடி அகலமுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடுகள் இவரது ஸ்பெஷாலிட்டி, இதுவரை பல டசின் காகித வீடுகள் இவரது கைவண்ணத்தில் உருவாகியுள்ளன. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!
உலகின் இரண்டாவது பெண் பிரதமர் இந்தியாவின் இந்திரா காந்தி. பதவிக்கு வந்த
ஆண்டு 1966.

Page 14
24 நவம்பர் 94
ஹொன்ஷூ, ஹொக்கைடோ, கியூஷூ, ஷிகோகூ என்னும் நான்கு பிரதான தீவுகளைக் கொண்டு அமைந்ததே ஜப்பான், ஜப்பான் ஆசியாவின் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. uJüU676 3 இலட்சத்து 77 ஆயிரத்து 727
3f325/DU #33 aurTu ôl '''Li'r. சனத்தொகை - 12 கோடியே 45 இலட்சம் சனஅடர்த்தி 2149 பேர் (சதுர கி. மீட்டருக்கு) தலைநகரம் - டோக்கியோ (சனத்தொகை 81
இலட்சம்) பிரதான நகரங்கள் ஒஸாகா, நகோயா,
யோக்கோஹாமா, கியோட்டோ, கவசாகி, ஃபுகுஒகா மொழி ஜப்பானிய மொழி தேசிய இனங்கள் - ஜப்பானியர்கள் 99.4 சதவீதம்,
கொரியர்கள் 0.5 சதவீதம். D45b. பெளத்தம், ஷின்டோ மதம் பொருளாதாரம் - கைத்தொழில், மின் இலத்திரனியல்
உபகரணங்கள், இயந்திர சாத னங்டகள் இரசாயனங்கள் உற்பத்தி S. விவசாய நிலம் - 13 சதவீதம்
N தொழிலாளர் படை - 8 சதவீதம் விவசாயம். 32 சதவீதம்
கைத்தொழில், சுரங்கத்தொழில்.
43 சதவீதம் சேவைகள் வியாபாரம்.
உலகின் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த "விக்டிஸ் பின்பொகாடொட்டிர் பதவிக்கு வந்த ஆண்டு 1980. .
 
 
 

நவம்பர் 94
நாணயம் - யென் (1Y = 0.5 சதம்) மொத்தத் தேசிய உற்பத்தி - 2 டிரில்லியன் (2x10") தனிநபர் வருமானம் - 9 இலட்சத்து 35 ஆயிரம்
(ஆண்டுக்கு) சராசரி ஆயுட்காலம் - ஆண் 77 வயது . பெண் 82 வயது பிறப்பு (ஆண்டுக்கு) - ஆயிரத்திற்கு 10 இறப்பு (ஆண்டுக்கு) - ஆயிரத்திற்கு 7 சனத்தொகை வளர்ச்சி விகிதம் - 0.3 சதவீதம் மருத்துவமனைகள் - OO98 மருத்துவமனையில் படுக்கைகள் 74 பேருக்கு ஒன்று so z pas ur7äkirassit - 588 பேருக்கு ஒருவர் んに* சிசு மரணம் (ஆண்டுக்கு) - ஆயிரத்திற்கு 4 கொன்னிச்சிவா கல்வி அறிவு s - 99 சதவீதம் தொலைக்காட்சி - 1.8 பேருக்கு ஒன்று வானொலி - 1.3 பேருக்கு ஒன்று தொலைபேசி - 2.3 பேருக்கு ஒன்று செய்திப் பத்திரிகைகள் - 2S சினிமா தியேட்டர்கள் - 1804 அரசியல் அமைப்பு முறை - பாராளுமன்றக் குடியரசு அரசுத்தலைமை - சக்கரவர்த்தி நாட்டின் ஆட்சியாளர் - பிரதம மந்திரி பாராளுமன்றத்தின் பெயர் - டயட் தேசிய கீதம் – "álló sin (Burt Gunt”
(தங்கள் சமாதான ஆட்சி நீண்டு நிலைபெறுவதாக!) பாதுகாப்புச் செலவு - மொத்தத் தேசிய உற்பத்தியில்
ஒரு சதவீதம். இராணுவம் தரைப்படை ஒரு இலட்சத்து 96
ஆயிரம்பேர், கடற்படை 56 ஆயிரம் பேர். விமானப்படை 46 ஆயிரம் பேர். சர்வதேச உறுப்பினர் - ஐக்கிய நாடுகள்,
கொழும்புத்திட்டம்,OECD தூதரகம் - 20 Gregory's Road, Colombo -7
(த) ற்போது உலகில் 10 கோடிப் - செருக் ம், தற்பெருமையும் பேர் அடிமைகளாக வாழ் மனிதனின் முதல் பாவங்கள். கிறார்கள் என்று புகழ்பெற்ற ۔ ۔ ۔ ۔ நியூஸ்வீக் பத்திரிகை கூறுகிறது. -பிரான்ஸ் நாட்டும் பழமொழி.
ஐக்கிய 5N7O6Séssim Feso uufesökt இரண்டாவது செயலாளர் நாயகம் சுவீடனைச்சேர்ந்த டாக் ஹமர்சீல்ட்,

Page 15
  

Page 16
"ష్కఫ్ట్ 0. O O 窓A 、ッタAぶ Agw弱&*
vlošu இந்தியாவில் உள்ள 'பில்ஸ்' எனும் பழங்குடி இனத்தவரில் கணவன் தனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே மனைவியை முத்தமிடலாம். அதுவும் திருமணத்தின் போதுதான். 30 வெள்ளிக் காசுகளுக்காக இயேசுநாதரை காட்டிக் கொடுக்க யூதாஸ்
- பயன்படுத்தியது ஒரே ஒரு முத்தம்.
& மு1896 ஏப்பிரல் மாதம் தோமஸ் அல்வா எடிசனால் gooiju SultuuLil "THE KISS' எனும் திரைப்படத்தில்தான் முதன் முதலாக முத்தக்காட்சி ஒன்று இடம் பெற்றது. w
கிடரெல்லோ கிடாரெல்லிஎனும் இத்தாலியவீரனது சிலைக்கு இளம்பெண்கள்" யாராவது முத்தமிட்டால் அழகிய ஆண்மகன் அவளைத்தேடி வருவான் என யாரோ கதையைக் கிளப்பிவிட சுமார் 50 இலட்சம் பெண்கள் அந்த வீரனது உதட்டை ஒரு வழி செய்துவிட்டனர். இத்தாலி நாட்டின் அந்த சிலைதான் உலகில் அதிக முத்தம் கொடுக்கப்பட்ட சிலையாக இருக்கும்!
மூ1926 ம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த "DON UUAN எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற மொத்த முத்தங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமோ? 191 முத்தங்கள்!
羲 y 1941 goi Gaisfiguibs, "YOURE IN THE ARMY NOW'6T6örp ul-gglso bigg.fr ரெஜிஸ்டூமீ நடிகை ஜேன் வைமனுக்கு கொடுத்த முத்தம் 3 நிமிடங்கள் 5 செக்கன்கள் வரை இடம்பெற்று ரசிகர்களை மூச்சுத்திணர வைத்தது. திரைப்பட வரலாற்றிலேயே நீண்ட நேரம் இடம் பெற்ற முத்தக்காட்சி இதுதான். முரூத் வான் ஹெர்பென் எனும் பெண்மணி ஓவியக் கண்காட்சிக்கு போனால் சும்மா இருக்கக் கூடாதா? அங்கிருந்த ஒரு பழம் பெரும் ஒவியத்தின் அழகில் மயங்கி முத்தம் கொடுத்துவிட்டார்! ஒவியத்தில் பதிந்த உதட்டுச் சாயத்தை நீக்கி அந்த ஒவியத்தை புனரமைப்பு செய்வதற்கு இவர் கட்டிய அபராதத் தொகை 1300 டொலாகள். இது நடந்தது 1977 ல் இங்கிலாந்து நாட்டில்.
மணித்தியாலங்களில் 8001 பேருக்கு முத்தம் கொடுத்து உலகசாத னையொன்றை ஏற்படுத்தினார்.
g 签 Smmታ¥::
இரண்டாவது நகரம் 2, OOI அடி உயரம்.
உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் திபெத்திலுள்ள லாசா. கடல் மட்டத்திலுருந்து
 
 
 
 
 
 
 

29
னிடம் வெ. அம்மா ஏதோ சொன்னது. மாலை நேர சந்தடியினால் எனக்கு கேட்கவில்லை.
கதைத்து முடிந்ததும் தெருவின் மறுபக்கம் உள்ள ஒரு தமிழரின் கடைக்குச் சென்ற சிட்டு வெற்றிலைச் சுருள் ஒன்றை வாங்கி, வாயை உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவப்பாக்கினாள்.
என்னடா இது ! காலையில் இருந்து கொழும்பைச் சுற்றி ஒரு ரவுண்டு அடித்தும்சரியான 'இரை" கிடைக்கவில்லையே. இன்றைக்கு ஆசிரியரிடம் போய் முதுகில் "டின் கட்டவேண்டி வருமோ? சரி. இந்த மாலை நேரத்திலாவது ஏதாவது - அகப்படாமல் போகாதா என்ன என்று" நினைத்துக்கொண்டே மருதானை சரசவிபாயவிற்கு முன்னால் நின்றிருந்த மரத்தில் அமர்ந்தேன்.
வழக்கமாக பகல் நேரங்களில் இந்த மரத்தடியில் வெற்றிலைவிற்கும் அந்த அம்மாவும் அவளுக்குத் துணையாக கறுத்த ஒரு பாடி காட் தடியனும் இருப்பார்கள். அதனால் அவர்களிடமிருந்தாவது "ஏதாவது" கிடைக்குமா என்று பார்த்தபோது. அங்கே அந்த “பாடி காட்"டைக் காணவில்லை. வெற்றிலை அம்மா மட்டும் வெற்றிலைத் தட்டை துப்புரவு செய்துவிட்டு சில பெண்களோடு ஏதோ கதைத்துக்கொண்டிருந்தாள்.
நடுத்தர வயதுப் பெண்கள் இருவர். இளவயது சிட்டுக்கள் மூவர், முகத்திலே லைட்டாக பவுடர்பூசி, தலைவாரி இருந்த இளவயது பெண்
宫
ஆகாயவிமானத்தில் பறந்த இரண்டாவது மனிதன் அமெரிக்காவின் வில்பர்ரைட். ஆண்டு 1903 டிசம்பர் 17,

Page 17
30
சரசவிபாய அருகில் நின்ற பொலிஸ்காரரும் அவருடன் நின்ற அந்த ஆசாமியும், அவளைப் பார்த்து சிரிக்க, அவர்களை நோக்கி நடந்தாள் அந்தப் பெண் . . . . . நின்றாள். பொலிஸ்காரரிடம் ஏதோசொன்னாள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிவதற்காக சரசவிபாய வேலியை நோக்கிப் பறந்தேன் நான்.
"நீ இவரோட போ காசு அதிகமா எடுக்க வேண்டாம். அதோட இவர நல்லா கவனிக்கணும், சரியா.P என்றார் பொலிஸ்காரர். பதிலுக்கு தலையை ஆட்டியவள், அந்த ஆசாமியை பின்தொடர்ந்து சென்றாள். நேரே மருதானை புகையிரதத்திணைக்கள வளவில் பழைய வீடொன்றினுள் நுழைந்தார்கள் இருவரும்.
நடக்கப்போவதை அறிந்ததும் அருவறுப்பு மேலிட அந்த இடத்தை விட்டுப் பறந்தேன், புகையிரத நிலையத்திற்கு முன் உள்ள பயணிகள் மேம்பாலத்திற்கு.
வெறி றலை யமி மாவுட னி கதைத்துக் கொண்டிருந்த இன்னுமொரு பெண் யாரோ ஒர்இளைஞனுடன் "கொடுக்கல் வாங்கலில்" ஈடுபடுவது பாலத்திலிருந்து பார்க்க நன்றாகத் தெரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்பது சரியாக படவில்லை. மனிதனின் இந்த "பசிக்கொடுமையை நினைத் துக்கொண்டே என்னால் பறக்கமுடிந்தது கொஞ்ச தூரம்தான்.
மருதானை தொழினுட்ப கல்லூரிக்கருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் ஒரு 'குடி' மகனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் யுத்தம். யுத்தத்திற்கு காரணம் ஒரு சோற்றுப் பார்சல் என்றும் இருவரும் கணவன் மனைவி என்றும் தெரிந்து
நவம்பர் 94
கொள்ள எனக்கு வெகுநேரமாகவில்லை.
காலையில் சென்றவன் மாலையில் ஒரு சோற்றுப் பார்சலுடன் குடு)டி போதையில் விடு திரும்பி, அந்த சோற்றுப் LLGGLGTTT SLLTTTTLTL0L tLTLTLTTLLL LLLLC0 கொடுக்காமல் சாப்பிட்டிருக்கிறான். பசி பொறுக்க மாட்டாதவளாய் மனைவி, பார்சலை பறித்ததே சண்டையின் சாராம்சம்,
சீ நாங்கள் காக்கையானாலும் இப்படியான கீழ்த்தரமான வேலைகளை ஒரு நாளும் செய்வது கிடையாது. அந்த ஆள் மீது எனக்கேற்பட்ட கோபத்தை அவன் தலையில் எச்சமிட்டதன் மூலம் தெரிவித்துவிட்டு, கிடைத்த இரைகளுடன் கூட்டை நோக்கிப் பறந்தேன்.
காக்கையார்
USBARS
அமெரிக்க டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பர்கின் உன்னத படைப்பான "ஜுராசிக் பார்க் தயாரிக்கப்பட்டது என்னவோ 60 மில்லியன் டொலரில்தான். ஆனால் கிடைத்த வருமான மோ அமெரிக்காவில் மட்டும் 350 மில்லியன் டொலரையும் தாண்டிவிட்டது.உலகம் முழுவதுமிருந்து இதுவரை 540 மரில் லியன் டொலர் வருமானம் கிடைத்திருக்கின்றது. வாழ்க டைனோசர்!
விண்வெளிக்கு சென்ற இரண்டாவது மனிதன் அமெரிக்காவின் அலன் 8. ஷெபர்ட்.
ஆண்டு 1961 மே 5.
 

<> அழகான பற்கள் முக அழகை கூட்டிக்காட்டும். பல்லுக்கு முதல் எதிரி சர்க்கரை (சீனி) தான், பல் அழகாக இருக்க வேண்டுமானால் முதல் வேலையாக இனிப்பு பதார்த்தங்களை கைவிடுங்கள்.
*இறைச்சி. முட்டை, மீன் பயறுவகை, பாலாடை, கொழுப்பு முதலியவற்றை சாப்பிடலாம். இவை பல்லுக்கு மிக நல்லது. இவற்றில் சர்க்கரை சத்து அதிகமில்லை.
* பச்சை காய்கறிகளில் சர்க்க ரையின் அளவு மிக குறைவு.
* பல் நோய்களுக்கான பக்டீரி யாக்கள் சர்க்கரையிலிருந்துதான் உருவாகின்றன. இதிலிருந்து உருவாகும் அமிலமே பற்களை அசிங்கப்ப டுத்துகின்றது.
<) சாப்பிட்டு முடிந்ததும் வாயை நன்றாக கழுவுங்கள். அத்தோடு பற்களுக் கிடையேயுள்ள உணவு துகள்களையும் அப்புறத்த வேண்டும்.
பரின் லா ந் தன் தலைநகரான ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒரு திருவிழாவிலே ஒரே கயிற்றில், ஸ்கை பிரேக்கர்ஸ் க்ளப்' பைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக தலைகீழாய்த்தொங்கி புதிய உலக சாதனையொன்றை ஏற்படுத் தி விட்டார்கள்.
*தினமும் இருவேளை பிரஷ் மூலம் பற்களை துலக்குங்கள். ஒரு பிரஷை ஒரு மாதத்துக்கு மேல் பயன்ப டுத்தாதீர்கள். பிறகென்ன உங்கள் பற்கள் 'பளிச்" "பளிச்" தான்.
தொகுப்பு - S.P. ஹரன்
விண்வெளிக்கு சென்ற இரண்டாவது பெண் என்ற பெருமையைப் பெறுபவர் ரஷ்யாவின் "ஸ்வெட்லானா சவிஸ்காயா. ஆண்டு 1982 ஆகஸ்ட் 19,

Page 18
S. - நவம்பர் 94
பெரிய உருவத்துடன் கூடிய நான்கு பேர் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களது கைகளில் ரைபிள்கள்
ܓܘ
மற்றும் இன்னோரன்ன ஆயுதங்கள் பக்கத்தில் டாங்கிகள் , மேலே யுத்தவிமானங்கள். ஐந்தாவதாக ஒருவர் உட் கார்ந்து கொண்டிருக்கிறார். அவரது முகத்தில் மட்டும் தான் சாதாரண பார் வை. மற்றைய
OngoinaVO
ミ
நால்வரின் முகங்களிலும் என்னவென்று கூறமுடியாதவாறு உணர்ச்சிகள் அலைக்கலைத்துக் கொண்டிருந்தன. அவர் களது பார்வையில் ஒரு கொடு ரத் தன் மை இருந்தது. இராணுவத்தினரின் சீருடை போன்ற காற் சட் டைகளை அவர் கள் அணிந்திருந்தனர். ஆனால் அர்களது மேற்சட்டைகளில் பல்வேறு நாட்டுக் கொடிகள் இடம் பெற்றிருந்தன. மேற்படி ஐவரும் ஐந்து கண்டங்களை 1.1
Vee
ট্রাউ
事 촉
:ය්*
-
i
குறிப்பவர்கள். அந்தந்த கண்டங்களில்
oko «k»
《筛热
妾
蓋 s 链
உள்ள நாடுகள் தான் அவர்களது
'S
至
ඤ
ba
x &
KO)
O
t {裘 嘉蔓
ليبي
બ્રિાહેજ
罰
G
=>· ·: " • •ቭ ጁ፦
-డా etäisiä ES
午古 14 ང་ཚོའི་ 凸|屿 s
1969 ஜூலை 21ஆம் திகதி அமெரிக்காவின் எட்வின் அல்ட்றின் சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதன் என்னும் பெயரைப் பெற்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

p61 tout 94
இது ஒரு புறம், மறு புறத்தில். பல்வேறு நாடுகளின் சிறுவர்கள் ஒரு பறவைக்கூட்டை நிற்கின்றனர். அக் கூட்டில் வெள்ளை நிற புறாக் குஞ்சுகள்.
இவர்கள் எல்லோருக்கும் மேலாக வெள்ளை நிறம் கொண்ட பெரிய புறா ஒன்று புறக்கிறது. அதன் வாயில் ஒலிவ் இலைகளுடன் ஒரு அட்டை . அந்த அட்டையில்
PEACE
杀梁裘袭
தூக்கத்தில் இருந்து விழித்தாள்
நிலா.தூரத்தில் முருகன் கோவில் மணியோசை ஒலித்தது. கண்களை
முடி கைகளை குவித்து மனதில்
மெல்ல கண்களை திறந்தாள்.
கைகளில் தாங்கி
அம்மனை தியானித்தாள். அதன் பிறகு கை
33
கனவில்தோன்றிய அக்காட்சி புகைப்படம் போல அவள் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அக்காட்சியில் இருந்த வண்ணங்கள் கூட அவள் மனதில் பசுமையாக பதிந்திருந்தன.
அன்றைய தினம் போகும் "உலக சமாதானம்' என்ற
நடக்கப்
தலைப்பிலான சுவர் ஓவியப் போட்டிக்கு எவ்வளவு பொருத்தமான ஒவியம்.
Subject கிடைத் துவரிட் ட சந்தோஷத்தில் படுக்கையில் இருந்து எழுந்தாள்.
காலை ஐந்தரை மணிக் கெல்லாம் எப்போதும் எழுந்து
விடுவாள் நிலா. எழுந்ததும் ஒரு கப் கூஜா நீர் அருந்தினாள் (உபயம்:- சுகாதார டீச்சர்)
۔۔۔۔۔۔مبر
உலக கிண்ண கால்பந்தாட்டத்தில் வெற்றியீட்டிய இரண்டாவது நாடு இத்தாலி,
ஆண்டு 1934.

Page 19
34
படுக்கையை சரி செய்து போர்வையை அழகாக மடித்து வைத்தாள் ( உபயம்: ஹோம் சயன்ஸ் டீச்சர் ) வானொலியை முடுக்கிவிட டாள். அழகாக ஒலித்த அம்மன் பாடலை சுசீலாவுடன் சேர்ந்து பாடினாள். சுசீலாவைப் போலவே நிலாவுக்கும் நல்ல குரல்வளம் (உபயம்: சங்கீத டீச்சர்) நேராக நின்று கைகளை மேலே உயர்த்தினாள். கைகளை வளைத்து நிலத்தை தொட்டாள். கால்களை விரித்து வைத்து இறக்கி கால்களை மாறி மாறித் தொட்டாள். இடுப்பை வளைத்து ஏதேதோ Exercise
முன்னால்
கைகளை பக்கவாட்டில்
களை செய்து முடித்தாள். (உபயம்:PT.
Le&dy fr)
அடுத்து பாத்ரூம் சென்று
பற்களைத் துலக்க மட்டும் பத்துநிமிடம்
’அல்லவா
நவம்பர் 94
செலவிட்டாள். (உபயம்: ஹெல்த் சயன்ஸ் டீச்சர்) அதன் பின் குளித்து தலைவாரி இரட்டை பின்னல் போட்டுக்கொண்டு "யுனிபோர்மை" யும் உடுத்தி அவள் சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்த போது வானொலியில் 'என்றும் இனியவை மலர்ந்தன.
காலைச் சாப்பாட்டை நிலா எப்போதுமே மிஸ் பண்ணுவதில்லை. (D-u ub:Gogmpeuż gu 6órciu Ledgi)
காலை சாப்பாட்டுக்காக அம்மா சுட்டு வைத் திருந்தாள். சட்டினியில் தோய்த்து இரண்டு தோசைகளை அம்மா ஊட்டி விட்டாள்.
இரணர் டு, தோசைகளை விட அம்மா ஊட்டிவிட்ட ருசித்தன. தோசையுடன் அம்மாவின் பாசமும் அதில் கலந்திருந்தது. அதனால் தானோ என்னவோ அதற்கு
தோசை
தா னாக ச் சாப் பரிட் ட
தோசைகள் அதிகமாக
தனி ருசி.
&F nr i u nt L. GOD L. கொண்டு கை அலம்பியபோது வெளியே ‘ஹார்ன்" ஒலி கேட்டது. "ஸ்கூல் வேன்" இன்று சில நிமிடங்கள் நேரத்துடனேயே வந்து விட்டது. தயாராக வைத்திருந்த ஸ்கூல் பேக்கை கையில் எடுத்தவாறு விநாயகருக்கு துதியும், அம்மாவுக்கு டாட்டாவும் காட்டியபின் வெளியே ஒடி வானில் ஏறிக்கொண்டாள்.
முடித் துக்
உயர் வகுப்பு மாணவிகளுக் கென்றே ஒதுக்கப்பட்டிருந்த பின்சீட்டில் சிநேகாஅடுத்தசீட்டை நிலாவுக்கென்றே காலியாக வைத்திருந்தாள். தனது 'கனவும் காட்சியும்" படலத்தை அப்படியே சிநேகாவிடம் ஒப்படைக்கத்
தொடங்கினாள் நிலா.
தொடரும்
உலக கிண்ண கிரிக்கட்டில் வெற்றியீட்டிய இரண்டாவது நாடு மேற்கிந்தியத்தீவுகள்,
ஆண்டு 1979.
 

1994 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இம்முறை நோபல் பரிசின் பெறுமதி 950,000 அமெரிக்க டொலர்களாகும். அதாவது நம் நாட்டுப் பெறுமதியின் படி கிட்டத்தட்ட 4 கோடியே 75 இலட்சம் ரூபா, பரிசு பெறுபவருக்கு கிடைக் கும் , O ai au m Gür (3) சமாதானத்திற்கான நோபல் பரிசு
s
அடுத்த இதழிலிருந்து தயாராக
இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ராபின், து/7க்கம் வந்துவிட்டால் E இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சர் தலையணை தேவையில்லை. E ஷிமோன் பெரஸ் பலஸ்தீன விடுதலை காதல் வந்துவிட்டால் அழகே E இயக்க்த்தலைவர் யசர் அரஃபாத் தேவையில்லை. ஆகிய மூவருக்கும் ப கிர்ந்தளிக்கப் -ஆப்கானிஸ்தான்பழமொழி பட்டுள்ளது.
மின்மினி சந்தா விபரம் பெயர் முகவரி சந்தா 1.V.K.கிருஷ்ணன் 25/3 CWW கன்னங்கர மாவத்தை, ஒரு வருடம்
கொழும்பு -7. 2. K. Josef 92/14 வைத்தியா வீதி, தெஹிவளை. ஒரு வருடம் 38, பொசன் வத்த லேன், கொழும்பு - 15. ஒரு வருடம் 4. M.5LLD60T LWUSw 533/21 எல்விட்டிகல மாவத்தை,
፶ நாரஹேன்பிட்டிய. ததை ஒரு வருடம் 5. R.85Los 1172/13 மயூரா மாவத்தை, தலுபிட்டிய ஒரு வருடம்
உனுபிட்டிய, வத்தளை.
மின்மினிக்குசந்தாதாரராகவிரும்புவோர் உங்கள் தபாற்கட்டளைகளை The Editor, κIMMINI ετσότρυ ΘυμιαδέΘ κοΤΑΜΕΝΑ P. ο Θου மாற்றக்கூடியவாறு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
‘மின்மினி 72/1, பிக்கரிங்ஸ் வீதி, கொழும்பு -13. ஒருவருடம் - 115.00 ஆறுமாதம் - 80.00

Page 20
36 நவம்பர் 94
விஞ்ஞான காதல் நீ விஞ்ஞான மாணவிதான் ஏற்றுக்கொள்கிறேன் அதற்காக இதயத்தில் நான்கு அறை எனபதனால நீ நால்வரை காதலிப்பது
நியாயமா? முரளி
(ypóivalý) uvas omf)dö7 uciromflaum Faiv samfflaiv 3905 டூம்" உயர்ந்த மினராக்கள் என்ற அமைப்பிலே பொதுவாக காணப்படும். ஆனால் சீன தேசத்தில் தங்கள் பாரம்பரிய கலாசார முறையையொட்டி மரத் தினாலும், சீமை ஒடுகளினாலும் பெளத்த ஆலயங்களைப்போல் கடந்த காலங் களில் கட்டிய பள்ளிவாசலினை சீன
முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றார்கள். கொகா கோலா கம்பனிப்பி படத்தில் காணப்படும் இவை போன்ற னரும் பெப்சிகோலா கம்பனியின பள்ளிவாசல்கள் சீன தேசத்தின் பல ரும் மார்க்கெட்டை பிடிப்பதற்காக பாகங்களில் காணப்படுகின்றன. ஆயினும் என்னென்னவோ உத்திகளை போட் இப்போது சீனாவில் கட்டப்படுகின்ற டியோட்டுக்கொண்டு கையாண்டு பள்ளிவாசல்கள் 'மினரா டூம் முறையில் வருகின்றார்கள். பெப்சி,மிரிண்டா, தான் உள்ளன. படத்தில் இருப்பது 7-அப் பானங்களை விநியோகிக் சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் கும் மகாராஜா நிறுவனத்தார் 2lan 67 NEIVJIE (05)4g) 4 / Te) a7 "பம' போத்தல்களை ரூ - 5 பெறு சீனப்பள்ளிவாசலாகும். « மதியில் சந்தைக்கு விட்டு சரு எம். மசூத் அஹமத் காத்தான்குடி03 தையை பிடிக்க முயற்சி செய்தார்
கள். இப்போது 1 1/2 லீட்டர் போத்தல்களை சந்தைக்கு அறிமு கம் செய்திருக்கின்றார்கள். இவற் 'றின் விலை பிளாஸ்டிக்கிலான போத்தலுடன் சேர்த்து ரூ.25 தான். இகுைக்கண்டு கொகா கோலா லீட்டர் போத்தலும் ரூ - 20 க்கு
இறங்கியிருக்கின்றது. ஏதோ மக்களுக்கு இலாபமாக இருந்தால்
bffit
‘மின்மினி சார்பாக கொழும்பு 13 ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, 253/A ஆம்
இலக்கத்தில் அமைந்துள்ளLAxU GRAPHICS இல் அச்சிட்டு வெளியிடுபவர் ப. விக்னேஷ்வரன் ஆக்கங்களை சுருக்கவும் திருத்தியமைக்கவும்
ஆசிரியருக்கு உரிமை உண்டு.
 
 
 

حه
لم للملك سلسل سلسل
颐
惑
惑
S.
Bg
g
SS
SS
S.
PHARMACY 36 A, Galle Road, Colombo 06.

Page 21
Course - | DBase III plus
Lotus 123
Word processing
I
Jøb Training
Mastering Computer
...
ஆேங்கிலம், தமிழ் சிங்கள மெ முறை விளக்கங்கள் அளிக்கப் கொம்பியூட்டர் துறையில் அணு வால் வகுப்புகள் நடத்தப்படும் சிேறந்து மாணவர்களுக்கு மூன்
€p°5য়T பயிற்சி அளிக்கப்படும்.
உள்பட
FIP, ST பதிவுகளுக்கு விதாடர்
 
 
 

MATICS
Training
Duration Fee 8 Weeks 3,500
6 Weeks 3,500
4. Weeks 3,000 6 Weeks 12,500 8 Weeks 4,000
ノう人戸。ー
ழிகளில் விரிவுரைகள், செயல் |ՒilLD. பவம் வாய்ந்து விரிவுரையாளர்க
மாத காலம் இலவச உள்ள கப்
விடா கோள் வேண்டிய முகவரி
floor, Vellauva ffa,
06. 37