கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ரோஜா 1971

Page 1

பர்- எம். எஸ். எம், மபாஹிர்

Page 2

齒
当
ரோஜா 苓 o 翠烹煮荔
(ஈழத்தின் கலை இலக்கியத் துறையிலே புதுமைப் பொலிவோடு புது நடைபோட மலர்ந்திருக்கும் திங்களிதழ்)
நாம் பேசுகிறேம்.
சுகந்தம் நல்கும் "ரோஜா சுணங்கிவிட்டதே என முணங்கி எழுதிய வாசகர் பலருக்கும் பக்குவமான ஒரு பதிலைப் பகர வேண்டிய கடமையை நாம் மறப்பதற்கில்லை.
"ரோஜா” மலர் மக்களுடையது. மக்கள் மனதைப் பரவசப் படுத்துவது அதன் கடமை. கடமையில் தவறிவிடக் கூடாது என்பதற்கு, “ரோஜா' வைக் கையிலெடுத்து களிப் புறும் நே ய ர் க ளின் கருத்துக்களை அறிய வேண்டும், அறிந்து தேவைக்குரிய சேவை புரிய வேண்டும், என்பதில் ஈடுபட்ட காரணத்தால், மலர் விரியத் தாமதித்தாலும், பலர் அறிய விரும்பிய கருத்துக்களை வளர்ப்பதற்கு வழி வகுத்து விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளு கிருேம்,
ஏ டு கள் சில ஊ ருக்கு உபதே சி க ளா க உலாப் பாடி வருகிறதே ஒழிய, வளரும் எழுத்தாளர்களை வகையோடு முன் னேற்றும் இலட்சியத்துக்காக இயங்க மறந்திருப்பதும் கண் கூடு 'கண்ணுர்மகன்தான் கலெக்டர் ஆகலாம், வண்ணுர் மகன்தான் வக்கீலாகலாம்” என்ற போக்கில், உள்ளவனின் விட யங் களை மட்டும் பிரசுரிப்பதற்கு, தங்கள் ஏடுகளில் இடத்தைத் தள்ளி வைக்கும் இந்த ஏடுகள் வளரும் எழுத்தாளர்களை நிந்திக்கின்றன, அந்த நி ந் த னை தான் நமது சிந்தனையைக்கிளறி "ரோஜா' வை உங்கட்குத் தந்தது. விழிபமுதான அந்த ஏடுகளைப் பழிவாங்கத் துடித்த பா ல் ய எழுத் தாளர்களின் படையல்களை மக்கட்குப் படைக்கவே "ரோஜா” மலர்ந்து விட்டது. காவடிதூக்கும் கதிரவேலாஞலும் சரி, காசாப்புக் கடை காதர் ஆனுலும் சரி, விடயதானம் நமக்கு அனுப்பினல், கட மையைக் கருதி, கட்டுப்பாட்டை எண்ணி, கண்ணியத்தை நிலை நிறு த்தி, கொள்கையைச் செய்யத்தான் போகிறது உங்கள் "ரோஜா." கொள்கைக்காக உயிரை பணயம் வைக்கும் குறிக் கோள் கொண்ட தே உங்கள் "ரோஜா".
வாடைக் காற்ருல் ஏற் பட்ட வடுக்களாலும், விஷப்பூச்சிகளால் ஏற்பட்ட விஷத்தாலும், வாழ வேண்டிய எழுத்தாளர்கள் வீழ்ந்தனர் என்ற நிலை இருக்கக்கூடாது என்பதை இலட்சியமாகக் கொண்டு விட்டது "ரோஜா' என்ருல், உவகையுடன் இதயம் மலர்ந்த ‘ராஜர் வர் கி விட்டார்கள் எமது வாசகர்கள் என்பதே பொருள். கடமையை மறைப்பதற்குக் களம் அமைக்கும் தன்மையைத் தட்டி எறிந்து விட்ட இந்த "ரோஜா' வை இலேசாக இனி யாரும் எடுத்து முகரலாம் - முகருங்கள், மு கம் ம ல ரு ங் க ள், அகம் புலருங்கள்
வணக்கம்
ரோஜாவில் வெளிவரும் கதைகள், கவிதைகளிலுள்ள பெயர்களும், சம்பவங்களும் கற்பனையே. கட்டுரைகளில் தெரிவிக்கப் பட்டிருக்கும் கருத்துக்களுக்கு கட்டுரை ஆசிரியர் க ளே பொறுப்பாளிகளாவர்.

Page 3
Gou f Guum ir
ஜோன். எஸ்.பேரின்பநாயகம் மட்டு நகர்
வாழ் விலே . . . . .
(மனிதன் பிறக்கும் போது புகழ் அடைவதில்லை. தன்னுடைய முயற்சியினலும் அறிவினலும் ஒழுக்கத்தாலும், தன்னம்பிக்கையாலும் முன்னுக்கு வந்து, ஊரறிய, உலகறிய புகழ் பெறு வான். பெரியோ ர்களது பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானது. அவற் றைத் தெரிந்து கொள்ளுவதால் எம்மிடையே ஒரு புகழ் தென்பும், மனமகிழ்ச்சியும், முன்னேற விருப்பும் உண்டாகின்றன.)
இத்தர் லி தேசத்திலே ‘பைசா என்ற ஒரு நகரம் உண்டு. அந்த நக ரத் தி ல் பிரசித்தமான ஒரு மாதா கோயில் அந்த மாதா கோயிலில் அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் கண்களை மூடிக் கடக வுளை நோக்கி ஜெபித்துக் கொண்டிருந்தனர். ஆனல் அந்தக் கூட்ட த்திலிருந்த ஒரு மாணவன் மட்டும் கண்களை மூடாமல் மேல் கூரையில் சங்கிலியால் கட்டித் தொங்கவிடப்பட்ட கண்ணுடி விளக்கின் அசை வை உற்றுப் பார்த்துக் கொண்டிடுந்தான். வே க மா க க் காற்று அடிக்கும் போது அந்த விளக்கு அதிக தூரம் போய் வரும், மெது வாகக் காற்று அடிக்கும் போது, குறைந்தளவு தூரம் போய் வரும். அந்த விளக்கு ஒரு முறை இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற் குப் போவதற்கு எவ்வளவு நேரமாகிறது என்று அந்த மாண வ ன் கணக்கிட்டுக் கொண்டிருந்தான். இறுதியில் வெற்றியும் பெற்றன். அந்தப் பை ய ன் இதை எப்படி கணக்கிட்டான் எ னின், வைத்தியர்கள் நாடி பார்ப்பது போல், தன் இடது கையில் வலது கை விரலை வைத்து நாடித் துடிப்பின் மூலம் க ண க் கிட் டா ன் அதிக தூரம் போய் வர அந்த விளக்கு எவ்வளவு நேரம் எடுக்கின்றதோ, அதேயளவு நேரம் தான், அது குறைந்த தூரம் போய் வர எடுக்கின்றது என்று கண்டு கொண்டான்
முந்நூறு ஆண்டு கட்கு முன்பு காலத்தை அறியக் கடிகாரங் கள் இல்லை, மாதா கோயிலில் விளக்கு அசைந்ததைப் போலத்தான் கடிகாரங்களிலுள்ள "பெண்டுலம்’ அசைகிறது எ ன் ப ைத அவன் கண்டு கொண்டான். அந்த மாணவன் கண்டு கொண்ட உண்மையை அடிப்படையாக வைத்தே கடிகாரங்கள் செய்யப்பட்டன.
அந்த மாணவனுடைய குடும்பமோ பரம ஏழை. ஏழையா யிடுந்தாலும் அவன் மிகவும் புத்திசாலி. சிறு வயதிலேயே அவன் சிறு சிறு கருவிகளைச் செய்து தன் சக மாணவர்கட்கும் வித்தை செய்து காட்டுவான். அவன் நல்லதொரு பா ட கன், அவன் பாடகன் மட்டுமல்ல, ஒவியம் வரைவதிலும் கெட்டிக்காரன். அவன் எவர் எதைச் சொன்னலும் நம்பிவிடமாட்டான், எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தே நம்ப முயல்வான், இதனுல் அவனுடைய நண்பர் களுடன் அவனுக்கு அடிக்கடி சண்டை ஏற்படும். இதனல் எல்லோ டும் அவனை சண்டைக்காரன் என்றே அழைத்தனர்.
அந்த சண்டைக்காரன் தான், வானத்தைப் பார்க்கக் கூடிய *தொலை நோக்கி" யைக் கண்டு பிடித்தான். காண முடியாத வானக் காட்சிகளை எல்லாம் தான் கண்டு பிடித்த கடுவியின் மூலம் பிறருக்கு காட்டினன். அவன் தொலை நோ க் கி என்று சொல்லப்படுகின்ற "டெலிஸ் கோப்பை" மட்டும் கண்டு பி டி ப் ப தோ டு நிற்கவில்லை, வெப்பமானியையும் கண்டு பிடித்தான்.
2.

சூரியன் பூமியைச் சுற்றி வருகி ன் றது எ ன் றே பெடும் பாலானேர் முன்பு நம்பினர் அது தவறு, பூமிதான் சூரியனைச் சுற்றி வடுகின்றது என்னும் பேருண்மையை பல ஆதாரங்களுடன் நிரூ பித்தான். புத் த க ங் களி ல் விளக்கவுரைகள் எழுதினன். மதக் கொள்கைகளுக்கு எதிராக இவன் பேசுகின்றன், எழுதுகின்றன் என்று கூறி அவனைப் பிடித்து சிறையிலடைத்தனர். அவன் சிறையி லிருந்து விடுதலை யாகியதும், தான் கண்டு பிடித்த விஞ்ஞான உண்மைகளை விளக்கி பல நூல்களை எழுதினன்.
காண முடியாத வானக் காட்சிகளை யெல்லாம் காண்பதற்கு வழி காட்டிய அந்த விஞ்ஞானி தன்னுடைய எழுபத்திமூன்ருவது வயதில் எதிரில் இடுப்பதைக் கூட பாாக்க முடியாத குருடனனன். கண் பார்வை இழந்த ஐந்து ஆண்டுகளில் அவன் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டான். இப்படியாக மற்றவர்களால் ச ன் டை க் காரன் என்று இகழப்பட்ட அவன் வேறு யாருமல்ல, விஞ்ஞானத்தின் வித்து, ஆராய்ச்சியின் ஆரம்பச் சோ த னை முறைக்கு ஆதா ர ம், வானநூலுக்கு க ண் ணு ம் ஒளியும் அளித்த தனி வள்ளல் என்று எல்லோராலும் தற்போது புகழப்படும் விஞ்ஞானி கலிலியோ கலிலீ தான் அன்று அந்த மாதா கோயிலில் அந்த அசையும் விளக்கைப் பார்த்து பல உண்மைகளை கண்டு பிடித்தவன்.
திரைப்படம் - நடிகர் தெரிவு
1971 ம் ஆண்டில் இலங்கையில் திரையிடப்பட்ட தென்இந்திய தமிழ்ப் படங்களின் சிறந்த படம், நடிகர், நடிகை ' ரோஜா ?” வாசகர்களிடமிருந்து தெரிந்தெடுக்கப்படும். கீழே பிரசுரிக்கப்பட்டுள்ள பத்திரத்தை நிறப்பி 25 சத முத்திரை யுடன் அனுப்பப்படல் வேண்டும். நேயர்களின் விருப்பத்திற் கேற்ப முதலாவதாகத் தெரிந்தெடுக்கப்படும் திரைப்படம், நடிகர், நடிகை. யை எமக்கு சரியாகக் குறித்து அனுப்பிய முதலாவது வாசகர்கட்கு ரூபா 50 பரிசளிக்கப்படும்.
அடுத்த இதழில் முடிவு வெளியிடப்படும்.
திரைப்படம் - நடிகர் தெரிவு
.................................................................. : فا- الا قرق5D சிறந்த நடிகர். .
(படத்தையும் குறிப்பிடவும்) சிறந்த நடிகை: . . e o v 4 as w a w a . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
(படத்தையும் குறிப்பிடவும்) பெயர். . விலாசம்: . .
0L LSL 0L SLL 0L S LL SC SL S LS L SL SL S SLL LL 0 LLLL SL SL SL SL L L SL SLS S SL L SL S L SL S 0L S SSL S S SL S SSLL LSL S SL S 0 SLL SL S S SL S S SL L SL SL S S SL S LSL S S S S S S S
• • • G • • • • • a » • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • r
கையொப்பம்

Page 4
பேட்டி கண்டவர் சினிமாவில் நடிகக
ஆசைப்பட்ட பாண்டியன்
ஜே. பீ. ஆர். O
டைரகடராணுா مگی هنرمنستند
மலையகத்தைச் சேர்ந்த பா ன் டி யன் மாத்தளை பாக்கிய வித்தியாலயத்தினதும் விஜயா கல்லூரியினதும் மாத்தளை அரசாங்க கல்லூரியினதும் பழைய மாண வரா வர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் பலடுடன் குத்துச்சண்டை (Boxing) செய்து பல பரிசு களும் பெற்று இருக்கிருர், Ab
திடு. பாண்டியனை என் நண்பர் திரு. எஸ். பேரம்பலம் அவர் கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நீங்கள் எப்படி சினிமா உலகத்திற்கு நுழைந்தீர்கள் என்று நான் அவரிடம் கேட்ட போது அவர் சொன்னுர்:-
நான் படிக்கும் போதே' சினிமாவில் நடித்து ஒரு பெரிய நடிகனுக பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசை வளர்ந்துக் கொண் டே வந்தது. கல்லூரியில் இருந்து விலகியபின் ஒரு நாள், சினிமா வில் நடிக்க நடிகர்கள் தேவை என்ற ஒரு விளம்பரத்தை பத்திரிகை யில் பார்த்து டனே என் புகைபடத்துடன் விண்ணப்பம் செய்தேன் என் விண்ணப்பத்தை பார்த் த அப் படத் தயாரிப்பாளர் எ ன் னை குருநாகலைக்கு நேரில் வந்து சந்திக்கும்படி கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தைக் கண்ட நான் மிக சந்தோஷத்துடன் குருநாகலைக்குச் சென்றேன். அப்படத்தயாரிப்பாளர் என்னிடம் சில கேள்வி களை கேட்டு எழுதிக்கொண்டு இறு நூற்று ஐம்பது ரூபாய் கட்ட வேண்டும் அப்போது தான் சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கொடுக்க முடியும் என்று சொன்னர். இவ்விஷயத்தை என் தந்தையிடம் கூறி பணம் கேட்ட போது அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். நான் சினிமr ஆசை யி லே யே இடுப்பதை அறிந்த என் தாயார் என் ஆசை யைப் பற்றி எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த திரு. எஸ். எம். நாயகம் அவர்களின் அக்காவிடம் சொன் ஞர். அவர் ஒரு கடிதம் எழுதி கந்தானை பூரீ முருகன் நவ க லா வி லி ரு க் கும் அவரின் அண்ணன் எஸ். எம். நாயகம் அவர்களிடம் போய் கொடுக்கச் சொன்னர். கடிதத்தைப்பார்த்த நாயகம் அவர்கள் எ ன் னை (Laboratory) லெபோரிட்டியில் சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் படி சொன்னர். நடிக்க சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் ஸ்டூடியோவில் வேலை செய்வதற்காகிலும் சந்தர்ப்பம் கிடைத்தது பெரிய பாக்கியம் என்று கருதி அதற்கு உடன் பட்டேன், இது நடந்தது 1955 ம் ஆண்டு
கே;- அதன் பின் என்ன நடந்தது?
- காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை லெபோரி. ட்டியில் வேலை செய்வேன். அதன்பின் எடிட்டிங் படிப்பதற்காக இரவு முழுதும் எடிட்டிங் அறைக்கு போய் வேலை செய்வேன். அ ப் போது அங்கு டைரக்டராகவும் எடிட்டிங் செய் பவ ரா க வும் இருந்த திரு. எல். எஸ். ராமச்சந்திரன் எனக்கு எடிட்டிங் பற்றி நன்கு சொல்லிக் கொடுத்தார்.
4.

"ரோஜா' மலர்ந்தது தான் தாமதம், அதன் மணம் வீசுவதற்கு முன்பே மக்கள் மனமுவந்து அதை அணைத்துக் கொண்டதைக் காணும் போது ஆச்சரியமும், ஆனந்தமும், கொள்ளாமல் எம். மால் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள் அனுப் பும் வாசகர்களின் கட்டுக்கட்டான கடிதங்கள் மட்டில்லாக் கணக்கில் நாள் தோறும் குவிந்தப்படியே இருக்கின்றன. அவை எல்லாவற்றை யும் பிாசுரிக்க முடியாமைக்கு வருந்துவதோடு, அன்பர்களின் ஆசி பல வற்றிக்கும் எமது மன முவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், வாசகர்கள் தங்கள் கருத்துக்களைச் சுருக்கமாக எழுதி யனுப்புமாறு அவர்களை அன்புடன்
V MVA-A/VN-MAA
வேண்டுகிருேம்,
35
நன்றி
ஆ - ர்
இன்பத் தமிழ் மணக்கும் ஈழ நாட்டின் தல்ை சிறந்த படைப் புகளில் ஒன்ருன “ரோஜா'வே நீ என்றென்றும் நறுமணத்துடன் வாசகர்களின் கையில் மலர்ந்து மாதத்துக்கொரு முறை இளம் எழுத்தாளர்களின் ஆர்வத்தை
அதிகரிக்கச் செய்ய வாழ்த்துக்கிறேன். தித்திக்கும் தேன் மொழியைச் சுமந்து வாசகர் இதயத்தில் நறும ண ம் க ம மு ம் *ரோஜா”வே நூருண்டு காலம் வாழ உனக்கு என் பசுமையான வாழ்த்துக்கள்.
எம். என். எம். பாறுரக்
காலி.
*தென்றல்’ என்னும் நாடகம் இன்றைய சமுதாயத்துக்கு எடுத் து காட்டும் மிகச்சிறந்த படிப் பினையாக அமைந்து விட்டது. "ரோஜா” என்னும் மாத ஏடு வீறு தடை போ ட் டு ம ல ர இறைவன் துணை புரியட்டும்.
ஏ. ஏ. எம். தாஸிம் asntsó.
**ரோஜா' என்று பெயரிட்டு வாச க ர் க ளா கி ய ஏ ங் கள் கையிலே பூத்து குலுங் கும் "ரோஜா' வே! நீ ஈழத் தி ல் தென் பகுதியில் இடுந்து வடுகிருய் என்றதும் மேலும் மகிழ்ச்சி யடைகின்றேன். மணம் கமழும் நல்ல மலராக நீ நீடூழிவாழ வாழ் த்துகிறேன். உன்னை வெளியிடத் துணிந்த ஆசிரிய ரு க் கு என் உள்ளம் கனிந்த வாழ்த்து
செல்வி. எம்.டீ. ஸலாமத் ஸவ்தா பேருவளை.
'ரோ ஜா’ இதழ் சுவைமிக்க
தாய் இருந்தது. அட்டைப் பட. த்தை பார்த் த தும் எனக்கு நேரு வின் ஞாபகம் தா ன் வத்தது.
எம். எஸ். பீ. ராதா வளஹந்துவ.

Page 5
"ரோஜா' இதழ் கண்டேன்.அதன்
நறுமணத்தை நுகர்ந்து இனிமை L IT GT அம்சங்களைச்சுவைத்து இன்புற்றேன். “தென்றல்’ நாட கம் பலே ஜோர். "வாடா மலர்' சிறுகதை ரொம்பப் பிரமாதம், உண்மையிலேயே "ரோஜா ஒரு வாடா மலர் என்பது தான் என் கருத்து. அடுத்த "ரோஜா இத ழில் இன்னும் பல சிறந்த அம். சங்கள் வெளி வரும் என்பதை யறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அத்தோடு முதல் முதலிலேயே அறிவுக்கு விருந்தாக போட்டி ஒன் றை ஆரம்பித்ததையிட்டு ஆசிரியரை பாராட்டுகிறேன்.
செல்வி. என். ஸ்பாயா ஸஹீட்
பேருவளை
இ லக் கி ய மாத இ த ழான "ரோஜா' வின் முதல் இதழைக் கண்ணுற்றதும் பெருமகிழ்ச்சி. அதன் அட்டைப்படம் என்னை
கவர்ந்தது மட்டுமல்லாமல் உள்.
ளே பொதிந்துள்ள விடயங்களும் கவர்ந்தன. ஆரம்பத்திலேயே *ரோஜா' மணத்தோடு பணத் தையும் அளிப்பதற்காக வேண்டி "அறிவுக்கு விருந்து படைத்திருப்பது போற்றத்தக்கதாகும்.
"ரோஜா வில் இடம்பெற்றுள்ள ஆசி ச் செய்திகளில் சில ஆங்கிலத்திலேயே பிரசுரிக்கப் பட்டிருந்தது. இப் படி பட் ட விடயங்களில் தமிழ் மொழிப் பெயர்ப்பையும் சேர்த்து பிர சுரித்தால் ஆங்கிலம் கற்றறியாத அநேக வாசக அன்பர்களுக்கு விளங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படு கிறதல்லவா? தங்களின் இம் முயற்சிக்கு ஊக்க மளிக்க ஈழத்து எழுத்தாளர்கள் வாசக அன்பர் கள் முன் வரு வார் கள் என நம்புகிறேன்.
6
வாழ்க "ரோஜா' ! வளர்க "ரோஜா' வின்பணி !!
எஸ். ஏ, நவாஸ் கொழும்பு
அழகிய அட்டைப்படத்துடன் பல வர் ண எழுத்துக்களையும் தாங்கி வெளிவந்துள்ள "ரோஜா" வுக்கு நல்ல தொரு எதிர்காலம் உ ண் டென எண்ண முடியும்
இனி வரும் "ரோஜா' இதழ் களில் மர ண வர் களு க் கென சொல்லாக்கப் போட்டி ஒன்றும், நகைச்சுவைப் பகுதி ஒன்றும், கேள்வி பதில், பெண்கள் பகுதி, ஆகியனவும் இடம் பெற் ரு ல் வாசகர் தொகை இன்னுமதிகம் கூடும். ரோஜா' வின் கன்னி யிதழில் பக்கங்களின் இலக்கங் கள் குறிக் க ப் படா மை ஒரு குறையாகும். இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, அவர் களின் விடயதானங்களுக்கு முக் கிய மதிப்பளிக்க வேண் டு ம். பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு விடயத்தையும் எழுதி அனுப்பி யோருக்கு ஒ வ் வொ டு இதழ் இலவசமாகக் கொடுக்க வேண் டும். ஒவ்வொரு மாத மும் ஒவ்வொரு மாவட்ட மலர் வெளியிட வேண்டும் மாவட்ட மலர்களில் அந்தந்த மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புக்கள் இடம் பெறல் வேண்டும். "ரோஜா' எண் திசையும் மணம் வீச வேண்டுமென வாழ்த்துகிறேன்.
பலப்பிட்டி - அரூஸ்

இவ்வுலகமான பூந்தோட்டத்தி லே, மலர்ந்து இருக்கும் எல்லா வி. கையான பூக்களையும் விட, காலி என்னும் பூந்தோட்டத்தி, லே புதிதாக வளர்ந்து வருகி. ன்ற 'ரோ ஜா’’ ஒரு த னி ச் சிறப்பு வாய்ந்தது.
*ரோஜா' மாதம் ஒரு முறை மலர்ந்தாலும் தெ வி ட் டர் த தேன்துளி போல் இருக்கின்றது. இவ் 'ரோஜா” எவ்விதக் குறை யும் இன்றி, இப்பாரினில் நீடூழி வாழ என் பிரார்த்தனைகள். இதனைவெளியிட முயற்சி செய்த அனைவருக்கும் என் மணமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
செல்வி, சித்தி அன்வர் தர்ஹா நகர்
அரும் பிக் கொண் டி ருந்த *ரோஜா' வின் மொட்ட விழ்ந்து அது இன்று மலர்ந்திருப்பதைக் காண மகிழ்ச்சி யடைந்தேன்.
*ரோஜா' மதிகள் தோறும் பொலிவுற்று பொ ழி ல் போல் திகழ வேண்டும் என்பதே என் அவா. பொழிக "ரோஜா' பொழிவுடன் வளர்க "ரோஜா"
ஐ. எல். எம். மூசின் தர்ஹா நகர்.
**ரோஜா' வின் மலர்ச்சியில் நம் போன்ற வாசக நேயர்கள்? பூரிப்படைகிருேம். நாளுக்கொரு மலராக மலர்ந்து மடியும் எத்தனை எத்தனை “ரோஜா” களுக்கு மத்தியில் தனிக்காட்டு ரோஜா வாக நா ட் டு க் கும், மக்கள் சமுதாயத்துக்கும் தொண் டு செய்ய வந்துள்ள 'ரேர் ஜா’ வே! உன்வரவு நல்வர வாகுக.
"ரோஜா' என்றும் மணம் கமழ
நல் வாழ்த்துக்கள்
செல்வி, ஹபீளா எஸ். டீன்
காலி.
"ரோஜா' வை வா சித் து அக மகிழ்ந்தேன். முதல் இதழிலேயே அழகிய அட்டைப் படத்துடனும் அடுமையான நாடக கதைகளு டனும் மலர்ந்தது. மென்மேலும் "ரோஜா பூத்துக் குழுங்கவும், நறுமணம் கமழவும், இ ன் னும் பல சுவை அம்சங்களுடன் திகழ வும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
செல்வி, ஹன்சுல் ஆரிபாமுகிதன்
யாழ்ப்பாணம்
முகன் முறையாக வெளியிட்டிருக்கும் "ரோஜா' இதழ் என் உள்ளத்தில் உவகை பெர்ங்கச் செய்தது. அதன் கவர்ச்சி மிக்ந் அட்டை கண்ணை மிகவும் கவந் திருக்கிறது. "தென்றல்’ நாடக மும் "வாடாமலர்” சிறுகதையும் வெகு ஜோர். "ரோஜா' வின் நறுமணம் ஈழம் முழுவதும்மணம் கமழ வேண்டும், இதுவே என்
66 ft x
திருமதி. இராஜேஸ்வரி சுப்பிரமணியம் - காலி
“எழுத்துக்குக் கூலி’ என்ற குறுகிய மனப்பான்மையுடன் எழுதி வரும் தனிக் காட்டு ராஜாக்கள் *ரோஜா' வின் மலர்ச்சி கண்டு தலை கவிழத்தான் வேண் டு ம். *ரோஜா பெரும் பிரசவ வேத. னைகளுடன் தான் பிறந்திருக்க வேண்டும். பிற ந் தி ரு க் கும் *ரோஜா? நமது நாட்டுச் செல்
வம். அச் செல்வத்தை பேணி
வளர்க்க வேண்டியது நமது கட மை. இனி "ரோஜா சிரமமின் றிக் கிரமமாக வெளிவந்து மணம் பரப்பித் தேசிய பூங் கா வில் எழில் நிரப் பி நிற்கு மென ஆசிக்கின்றேன்.
யாஸின், காவி

Page 6
புதுப் பெண்ணே !
மணமான புதுப்பெண்ணே! இளமானே! என்கண்ணே! - முத்தே மனதில்வை என் சொல்லை வற்ருத வளமான சொத்தே!
Mk துணைவனின் துணையோடு தொடங்குகிருய்ப் புத்தில்லம் - அன்புத் துணைகொண்டால் வாழ்வினில் தோய்ந்திடுமே இன்ப வெள்ளம்!
அத்தானின் தாய் தந்தை புத்தில்லத் தாய் தந்தை! - போற்றே அத்தையின் முன்னெழு! ஆளன் குறிப்புணர்! ஊற்றே
Xசிரித்த முகத்தோடு சிட்டுப்போல் வேலைகள் செய்வாய்! உரித்த பலாச்சுளை உரையாடல் என்றென்றும்
கொள்வாய்!
எத்தனை இன்னல்கள் எதிர் எதிர் வந்தாலும் தள்ளு! புத்தகம் போலிரு تسر பொறுமையும் அறிவும் மேற்கொள்ளு!
ஆளனுக்கேற்ற அறிவுரை சொல்ல அஞ்சாதே! கோளாறுக் கஞ்சிக் குடித்தனம் செய்யக் கெஞ்சாதே!
YAr வீட்டாரும் நாட்டாரும் மெல்லிசை யாழே! - என் கண்ணே! காட்டிப் புகழ்வதே வீட்டுக் குடித்தனம் எண்ணே!
女
6u f ז600 חמu
உலகம்
அ. தமிழ்ச்செல்வன், மல்ஹரஸ்" ல்ஹியா மகா வித்தியாலயம் காலி

(4 ம் பக்கத் தொடர்ச்சி) வினிமாவில் நடிக்க. . . . .
அப்போது எனக்கு நடிகராக வேண்டும் என்ற இருந்த ஆசை குறைந்து ஒரு டைரக்டராக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. சில காலத்திற்குப்பின் திடு எல்.எஸ். ராமச்சந்திரன், திரு ஏ. எஸ். நாகரா. ஜன், திரு ஏ. பி. ராஜ் ஆகியோடுக்குக் கீழ் உதவி டைரக்டராக கடமை யாற்றினேன்.
கே:- ஒரு டைரக்டருக்கு எடிட்டிங் தெரிந்திருக்க வேண்டுமா?
ப:- அவசியம் தெரிந்திருக்க வேண்டும். எடிட்டிங் தெரிந்த டைரக்டரை ஏமாற்ற முடியாது. எடிட்டிங் மட்டுமல்ல சினிமா சம்பந்தப் பட்ட எல்லா விஷயங்களையும் ஒரளவு தெரிந்திருப்பது நல்லது. கே;- எப்படி விஜயா ஸ்டூடியோவில் வந்து சேர்ந்தீர்கள்? ப:- திரு நாயகம் அவர்களின் ஸ்டூடியோவில் வே, லை நிறுத் தம் நடைபெற்றது, அப் போது இரு சாரார் பக்கமும் என்னல் சேர முடியாத நிலை ஏற்பட்ட படியால் என் ஊருக்குச் சென்றேன். 1985ம் ஆண்டு விஜயா ல்டூடியோவுக்கு கெமரா மேதை மஸ்தான் தமிழகத் திலிருந்து வந்திருப்பதாக அறிந்து நான் நேரில் போய் அ வ ரி டம் பேசினேன். அவர் என்னை உதவி டை ர க் ட ரர் க வேலை செய்யச் சொன்னர். அச்சமயம் திரு எஸ் சிவானந்தனும் திரு ஈழத்துரத்தினமும் உதவி டைரக்டர்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் சென்றபின் நான் முதலாவது உதவி டைரக்டராக கடமையாற்றினேன். சினிமா நுணுக்கங்களை எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்த மஸ் தா ன் அவர்களை என்னுல் மறக்க மு டி பரிது. அவருக்கு நான் நன்றியுடையவனுக இருக்கிறேன் கே:- நீங்கள் ஒரு படமும் டைரக்ட் பண்ண இல்லையா? ப:- சினிமர்த்துறையில் எல்லா விஷயங்களையும் ஒரளவு அறிந்து ப தி ன ன் கு ஆண்டுகளாக உதவி டைரக்டராக கடமையாற்றியும் எனக்கு ஒரு படமும் டைரக்ட் பண்ண சந்தர்ப்பம் கிடைக்காததால் மனம் சோர்வடைந்து இத்துறையை விட்டு விலகி செல்வதற்கு எண். ணியிருந்தேன். ஆனல், என் அன்பு மனைவி கமலாவின் வற்புறுத்தலின் பேரில் சில காலம் இருந்து பார்க்கலாம் என்று இருக்கும் போ து சம்பத் பிலிம் ஸ்தாபனத்தார் ஒரு படத்தை டைரக்ட்பண்ணித்தரும்படி வந்து ஒப்பந்தம் செய்தார்கள். கே:- இப்படம் வெளிவந்து விட்டதா? ப:- கூடிய விரைவில் வெளிவரும். கே- நீங்கள் விஜயா ஸ்டூடியோவில் கடமை யாற்றிக் கொண் டு பிறருடைய படங்களை டைரக்ட் பண்ணுவதற்கு அனுமதி இடுக்கிறதா?
ப:- விஜயா ஸ்டூடியோ அதிபர் திரு கே. குணரத்தினம் நல்லெண். ணம் படைத்தவர். தொழிலாளர் முன்னேற்றத்திற்கு தடைவிதிக்கும் பண்பு கொண்டவரல்ல. அவரின் டி தவியால் எத்தனையோ கலைஞர் கள் முன்னுக்கு வந்திருக்கிருர்கள் எனவே, நான் டைரக்ட் பண்ணு வதை அவர் வரவேற்ருர், அந்த அன்புள்ளம் கொண்டவருக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். கே:- இலங்கையில் உங்களுக்கு விருப்பமான டைரக்டர் யார்?
ப:- லெனின் மொருயஸ்

Page 7
கே:- ஏன் லெஸ்டர் ஜேமிஸ் பிரிஸ் . . . .? ப:- அவர் ஒரு சிறந்த டைரக்டர் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர் சத்தியஜித்ராய் போல் கலாச்சார படங்களை எடுப்பவர், ஆனல், லெனின் மொருயஸ் ஜனரஞ்கமான படம் எடுப்பவர் என்பதனுலே பின்னவரை விரும்ப வேண்டி இருக்கிறது.
காலியில் 'மாத்தறை ஆச்சி'
அடிபிடியில் படக்காட்சி சிங்கள சினிமா சீராகத் தலை தூக்கி வரும் இந்நாட்களில் நா ட் டு க் குள் இருக்கும் நற்காட் 1:களைக் கவனிக்காது விட்டிருப்பது ஒரு பெரும் குறை என்பதை நாம் சொல்லித் தான் தெரிய வேண்டு மென்பதல்ல. இடுந்தும், நம்நாட்டின் இயற்கை வனப்பை வைத்தே படம் பிடித்து விடலாம் என்ற தைரியம் வைத்த ஒரு இளை ஞர் **மாத்தறை ஆச்சி’ என்று பெயரிட்ட படம் ஒன்றிற்காக சென்ற வாரம் ஒரு சண்டைக் காட் சி யை கா லி றம்பாட்டில் படமாக்கி ஞர். இதில் கலந்து கொண் ட ந டி க ர் க ளி ன் நடிப்பை இயற் கையே அபாரமாக்கியகைக் கண்ட பொழுது தமிழ் நாட்டில் பல லட்ச ரூபாய்களைக் கரியாக்கி அமைக்க வேண்டிய செட்டுக்களை நம் நாடு தானமாகத் தருகிறதே என்று தான் நான் பெருமிதம் கொண் டேன். படத்திற்கேற்ற நடிப்பும், நடிப்பிற்கேற்ற துடிப்பும் நம்மவர் களிடம் இருக்கும் போது. காட்சிக்கான மாட்சியைக் கொடுக்கும் நம் நாட்டின் வனப்பும் ஒத்துழைக்கிறதே எ ன் பதை “மாத்தறை ஆச்சி” யின் படப் பிடிப்பின் போது காணக் கிடைத்தது. பணத்தை வீனில் விரயமாக்காது மனத்தின் திடத்தை நம்பி படப் பிடிப்பைத் தொடர்ந்து காலியில் நடத்தி வெற்றி கண்ட சதிஸ்சந்தர எதிரிசிங் ஹரை மற்றும் பட உத்பத்தியாளர்கள் பின் பற்றினல், அவர் க ள் பணமும் மிஞ்சும், படமும் தேறும் என்பதில் ஐயமுற வேண்டியதில்லை. *ரோஜா’ வின் வரவேற்பு நாடி வந்தவரை வாடிவிட விரும்பாத "ரோஜா', காலிக்கு விஜயம் செய்த நடிகர்களை எமது வாசகர்களின் சார்பில், அரவணை த்து, அன்பு ததும்பப்பேசி, இன்முகம் காட்டி, பட்சணம் பல பரி மாறிப்பாங்காக வர வேற்று வழி அனுப்பியதை பல மக்கள் கண்ணு ரக் கண்டு, வாயாரப்போற்றி புகழ்ந்தனர், என்ருலும் புகழ்ச்சியை விரும்பாது மலர்ச்சியில் நாட்டம் கொண்ட உணர்ச்சி வசப்பட்ட உங்கள் "ரோஜா' விற்கு உவகை ஊட்டவா தேவை? மலர் அதைக் கொய்யும் மக்கள் பலர் இருக்க, மண் ம் அதன் சிறப்பின் குண ம் ஆகிவிடாதன்ருே!!
ஆசீர்வாதம் இதை உணர் ந் த திரு. எலெக்ஸன்டர் பெர்ணண்டோ *ரோஜா வின் உணர்ச்சியும், உற்சாகத்தையும், உளமாரப் போற்றி
‘வாழிய பெரிதே! வாழிய பெரிதே! ஆழி சூழ் உலகில் அமை நலம் பெற்றே! *ரோஜா மலரே! வாடா மலராய், நீ வாழிய பெரிதே! வாழிய பெரிதே' என்று வாயாரப் போற்றி, ஆசீர்வதித்து, ஆனந்தம் கொண்டார், என்பதும் குறிப்பிடத்தக்கது.
10

M. S. A. ஹரீஸ் e
பெருமானரின் 参
கா/மல்ஹருஸ் ஸுல்ஹியா பெரும் பண்புகள்
ம. வி.
திருமறை இஸ்லாத்தின் தலைவர் பெருமாஞர் நபி (ஸல்) அவர்கள் சர்வ பண்புகளும் கிறைந்த ஒரு பூரண மனிதர். அவரிடம் நிறைந்து காணப்பட்ட உத்தமப் புடுஷார்த் தங்கள் உலகில் வேறெ ந்த மனிதரிடமும் அவ்வளவு பரிபக்குவமடைந்த நிலையில் காணப்பட வில்லை. அவற்றை நாம் நன்கு பரிசீலனை செய்யுமிடத்து, அன்னர்க்கு என்றுமே ஒப்பாரோ மிக்காரோ இதுவரை தோன்றவோ இனிமேல் தோன்றக் கூடிய நிலையோ காணப்படவில்லை, அவற்றுள் ஒரு சில பண்புகளை யேனும் இக்கட்டுரையின் கண் ஆராயலாம்.
பெருமானுரின் ஒழுக்கசிலம்: அன்னுரைக் கண்டித்த ஒரு
மனிதரை ஒரு முறை அன்னை ஆயிஷா துரஷிக்கவே அன்னர் ஆயிஷாவை நோக்கி 'நான் மக்களின் செளகரியத்திற்காக அனுப்பப்பட்டே னே ஒழிய அவர்கட்குக் கஷ்டத்திற்காக அனுப்பப்படவில்லை' என்றனர். இன்னெருமுறை ஒருவன் பெடுமானரின் மஞ்சத்தில் மலம் கழித்து விட்டான். அவர் க ள் தம் திருக்கரத்தினலேயே அதைச் சுத்தப் படுத்தினர். அதையிட்டு அவனை நொந்து கொள் ள வில்லை. எவரிடமும் அவர்கள் பழி வாங்கியதேயில்லை.
பெருமானுரின் அன்பு: அ ன் ஞர் மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதில் பாரபட்சம் காட்டவில்லை. பாத்துமத்துஸ் ஸஹ்ருவைத் தனது ஈரல் குலை யென வர்ணித்த அதே வாயால் அஜமியாகிய ஸல்மானுல் பாரிஸை தனது தசைக்கட்டி யென வர்ணித்து ஆலிங்கனம் செய்தனர். மனிதன் மீது அன்பு காட்டாதவன் அல்லாஹ்வின் அன்பிற்கு ஆளாக மாட்டான் என அடிக்கடிக் கூறினர். ஆ ற றிவு படைத்த மக்களிடம் மாத்திரமன்றி ஐயறிவின் மிருகங்கள் மீது ம் ஆவர்கள் தமது அ ன் பை க் காட்டத் தவறியதே கிடையாது, ஒரு முறை களைத்துக் காணப்பட்ட ஒரு ஒட்டகத்தைக் கண்ணுற்ற போது மிருகங்களைச் செளக்கியமான நிலையில் அன்றி ஏற உபயோக்காதீர்கள். செளக்கியமான முறையிலன்றி வளர்க்காதீர்கள் ஏன்ருர்கள். பெருமானுரின் தாழ்மை: எந்தத் தொழிலும் மகத்துவ முடையதா கவே அவர்கள் கண்டனர். வீட்டு வேலைகளைத் தாமாகவே செய்வதி. லும், மற்றவர்களுக்கு வேலை செய்து கொடுத்து உதவி செய்வதிலும் பெருமை கொண்டனர். ஆட்டில் பால் கறக்க, தமது உ டை க் கு அண்டைபோட, வீட்டைப் பெடுக்க, செருப்பைத் தைக்க, உணவைச் சமைக்க அன்னர் எப்பொழுதும் வெட்கிக்க வில்லை. பெருமாளுரின் ஆடம்பரமற்ற வாழ்க்கை, உ டை யி ல், நடை யி ல், பாவனையில் தம்மை விசேடமாய்க் காட்டிக் கொள்ள அன்னர் விரும் பவில்லை. ஆடம்பரமான வீட்டு ஜோடிகளைப் பெருமானர் வெறுத்தனர். அரேபிய நாடு முழுவதும் தமது கையின் கீழ் வந்த காலத்தும் மகளார் பாத்திமாவிற்கு ஒரு பணிப்பெண் வைத்து வேலை வாங் க அன்னர் அனுமதிக்கவில்லை. ஆடம்பரமான வீ டொன்றை அழ 1ாகக் கட்டி எழுப்பிய அன்சாரியுடைய சலாத்திற்கும் பெடுமானுர் பதில் கூறவில்லை. w பெருமானுரின் விருந்தோம்பல்: விருந்தோம்பலில் பெ ரு மா னு ர் பெடும் விருப்புடையவராய்க் காணப்பட்டனர். அறபி, அஜமி. முஸ்லிம், காபிர் என்ற தார தம்மிய மின்றி தங்களால் இயன் ற அளவுக்கு விருந்தோம்பினர் "தருமங்களில் உயர்ந்தது பசித்த வயிற்றுக்கு உணவளிப்பது” என்று அவர்கள் அடிக்கடி கூறுவர்.
11

Page 8
பெருமாளுரின் உண்மை: பொய் ச் சொ ல், புனைந்துரை பெருமானரின் வாயிலிருந்து வந்ததேயில்லை. "அல் அமின்" என்ற சிறப்புப் பெயர் பெற்ற நபியவர்கள் இந்த உயர் பண்புக்காக தங்கள் சத்துருக்களாகிய அபூசுப்யான் போன்றவர்களாலும் போற் ற ப் LuLL GØTri, பெருமானுர் முகஸ்துதியை வெறுத்தமை: ஒருவரை யொ ரு வ ர் முகத்துதி செய்வதைப் பெருமானர் வெறுத்தனர் அவர்களை அவர்களது முகதாளித புகழ்வதைக் கூட பெருமானர் விரும்பவில்லை. ஒரு முறை பெருமானர் உடைய முகதாலில் ஒருவர் இன்னெடுவரைப் புகழ, "நீ உனது நண்பனின் கழுத்தை வெட்டி. விட்டாய்’ எனக் கூறினர். இன்னெடு முறை அஸ்வட்பின்ஸ்ரீ என்ற புலவர் இறைவனைப் புகழ அனுமதி கேட்கப் பெருமானுர் உடனடியாக அனுமதி வழங்கினர். இடையில் அக்கவிஞர் பெருமானரைப் புகழ எத்தனித்ததும் உடனடியாக பெருமானுர் அதை நிறுத்திவிட்டனர். பெருமாஞரின் மன்னிக்கும் சுபாபம்: எல்லா வற்றிற்கும் மேலாக நபிய வர்கள் தப மை எல்லாவற்றின் ஒறுத்தவர்களையும் அடித்தவர்களையும் கூட மன்னித்தவை ஒரு பெரும் உலக சாதனையாகும். ஹம்சா (ரலி) வைக் கொன்ற வஹற்சிபையும் அதற்கு உ ட ந் தை யா ய் இருந்த ஹிந்தையும், அபூசுப்யானையும், அபூஜஹீலின் மகரு இக்ரிமாவையும் தாயிவில் வைத்து தம்மைப் பெறும் துன்பத்திற்கு ஆளாக் கி ய அத்தனை பேரையும் பெருமானுர் மன்னித்தனர். அவர்கள் செய்த அநியாய அபகாரங்களை மறந்தனர்.
இத்தகைத் தனிப் பெரும் பண்புகளைக் கொண்ட மாபெரும் மேதை, மானிலத்தின் மணிவிளக்காம் மாநபியன்றே? அன்னர் மீது இறைவனும் அவனது மலக்குகளும் சலவாத்துக் கூறுகின்ற னர். நாமும் அன்னர் மீது சலவாத்துக் கூறுவோமாக.
ஒரு நிமிடம்
*ரோஜா' வுக்கு ஏராளமான சிறு கதைகள், கட்டுரைகள், ! மற்றும் விடயங்கள் வாசகர்களிட மிருந்து கிடைத்துள்ளன. விடயங்களை அனுப்பிய பலரும் தங்கள் கடிதங்களுக்கு பதில் எழுதும்படி குறிப்பிட்டிருக்கின்றனர். தனிபட்ட முறையில் எல்லோ ருக்கும் பதில் எழுத முடி யா மை க்கு நாம் வருந்துவதோடு தகுதியான விடயங்களை விரைவில் "ரோஜா” வில் பிரசுரிக்க முயற்சி எடுத்துள்ளோம் என ம கி ழ் ச் சி யுடன் தெரிவித்துக் கொள்கிருேம். ஆ - ர்
நன்றி *ரோஜா' மணம் குறையாமல் மலர்ந்து மணம் பரப்புவதற் காக நல்ல பல ஆலோசனைகளை கூறியவர்களுக்கும், ஊக்கத்தைக் கொடுத்த வர்களுக்கும், "ரோஜா" செழித் து வளர்வதற்கு இன்ன இன்ன பசளைகளைப் போடுங்கள்ப் என்று அறிவுரை கொடுத்தவர்களுக்கும் எங்கள் இதய பூர்வமான நன்றி.
y 呜 - fi
ف
2

கொடர் கை
" °ச இப்படியும்
ಫಿ: நடக்கலாம்
சிம்மக்குரல், சிந்திக்க வைக்கும் சொல்வளம், அடுக்கு மொழி, அனயாசமான உ வ மை கள், அவனது பேச்சில் உருண்டு வந்தன. இடை இடையே அவ ன் சொன்ன குட்டிக் கதைகள், கூடி இருந்த மக்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தன. மேடையில் ஏறி, கம்பீரமாக வந்து, ஒலிவாங்கியின் முன் நின்று, “தலைமைக்குத் தகுதி யுள்ள தலைவர் அவர்களே' என ஆரம்ப அடியை அடுக்குத் தொடரிலே எடுத்து வைத் து * விடைபெறுகிறேன், வணக்கம்! “ என முடித்த வரையில் உள்ள 3 மணி நேரமும், அவன் சொற்களைத் தேடி அலைய வில்லை, சொற்கள் தான் அவனைத் தேடி ஓடி வந்தன.
எச்சில் துப்பும் இடத்தில் பலகை கிடந்தால், அதுதான் மேடை என்று எண்ணி, பேச்சு என்ற பெயரில் ஏச் சுத் தர்பார் நடத்தும் போலிகள் மத்தியில், அவனது பேச்சு ஒரு புதுமையாகவே இருந்தது.
சொல்லைச் சுவை படுத்தி - அதை வெல்லும் கருத்தாக்கி - மக்கள் நெஞ்சில் கல்மேல் எழுத்துப் போல் பதியவைத்து வில்லேருழ வரும் கேட்டு வியக்கும் அந்தச் சொல்லேருழவனைப் பற்றி.
என் சிந்தனை சிறகடித்தது. பொய்யுரைப்பவன் அல்ல அவன், மெய்யுரைக்கும் மேலனவன் என்ற எண்ணம் என் இதயத்தை எட்டிப் பிடித்த நேரம், “அவன் யார்’? என்ற வினவும் வெடித்துக் கிளம்பத்தான் செய்தது.
இலட்சக் கணக்கான மக்கள் அவன் பேச்சைக் கேட்கக் காத்து நின்ருர்கள். அவன் பேச்சின் சக்தியே தனி சாதாரண மேடைப் பேச்சாளர்களின் பா னி யை விட, இவனது நடை தனி நடையாக
இடுந்தது.
சிங்க நடையா? சிங்காரத் தென்றல் நடையா? பொங்கு தமிழ் நடையா? அல்லது புரட்சிப் புது நடையா? இதில் எந்த நடை, அவன் பேச்சு நடை? விடைகாண முடியாத கேள்வி இது? ஆனல் *அவன் யார்? எங்கிருந்து வந்தான்? என்ன அவன் பூர்வாங்கம்?’’ இந்த கேள்விகள் மாத்திரம் என் இதயத்தைத் துளைத்துக் கொண்டே இருந்தது! i
அவன் என்ன சினிமா நடிகன? திரையுலகத் திலகமா? இல்லை!
13

Page 9
ஆறை நூருக்குவோம் என ஒட்டு வேட்டையாடி, வெற்றி பெற்ற பின்பு, அந்த ஆறையே கூளுக்கி, வேருக்கி, நீடுக்கி, தூளாக்கி விடும் தூய்மை கெட்ட அரசியல் வாதியா? அப்படியும் இல்லை! வாரிவளங்கும் வள்ளலா? இல்லை என்று தான் பதில் வருகிறது.
பளபளக்கும் காரும் பட்டு விரித்த த ரை யும், குளு, குளு அறையும் கொண்டவன? இல்லை! இல்லை! இல்லை! ஆனல் அவனை ஏங்கோ நான் பார்த்திருக்கிறேன். கொஞ்சங் கொஞ்சமாக இப்பொழுதுதான் அவன் முகம் என் நினைவுக்கு வருகிறது
அப்பொழுது நான் ஒரு வக்கீல், சுமார் 5 ஆண்டுகட்கு முன், எனது வலது பக்கத்தில் அமைக்கப் பட்டிருக்கும் குற்றவாளிக் கூண். டில் அவன் நின்று கொண் டி ரு கி ரு ன். அவனது முகம் களங்க மற்றுக் காட்சி அளிக் கி றது. அவன் பெயர் சங்கிலி மீராசா ! அவனிடம் நீதிபதி கேள்வி கேட்கிருர், அவன் பதில் சொல்கிருன். திடு. நாகலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று அவரைப் பயமுறுத்திப் பணம் பறித்த தாகக் குற்றம் சா ட் ட ப் பட் டி டு க் கி ரு ய், நீ *" குற்றவாளியா? சுற்றவாளியா? ” வழமை போல் எல்லா குற்ற வாளி களிடமும், எல்லா நீதிபதிகளும் கேட்கும் கேள்வியைத் தான் அவரும் கேட்டார்
*நான் குற்றவாளி அல்ல" என்று புன்னகைத்த படியே பதில் தந்தான் அவன்!
*உனக்காக வாதாட யாரை நியமித்திருக்கிருய்?’ அடுத்த கேள்வியைத் தொடுத்தார் நீதிபதி
**வக்கீல் வைத்து வாதாடும் அளவுக்கு நான் வக்குள்ளவன் அல்ல! நீதிபதி அவர்களே! என் வழக்கை நானுக எடுத்துரைக்க அனுமதி வழங்க வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்ருன் அவன், அனுமதி அளித்தார் நீதிபதி. பேச்சைத் தொடங்கினன் அவன்! நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நீதிபதி அவர்களே! ஒரு காலத்தில் நானும் ஒரு குற்றவாளி தான். வளர்த்த முறையில் தவருே? அல்லது வளர்க்கப்பட்ட முறை யில் தவறே எனக்குத் தெரியாது! சின்ன வயதிலேயே பெற்றவளை இழந்தவன் நான், என்னைப் பாதுகாக்கத் தந்தையும் இல்லை! எதை எதையோ செய்து எப்படியோ வளர்ந்தேன். சின்ன வயதில் செய்த சிறிய திருட்டுகள் காலப் போக்கில் வளர்ந்தன. என் உடல் வளர்ச்சி போலவே நான் செய்த குற்றங்களும் வளர்ந்தன.
நாட்டுக்குத் தேவையான நல்ல பணிகளைச் செய்ய வேண்டிய இளமைப் பருவம், மக்களை வாட்டத் தலைப் பட்டது. உள்ள மும் உடலும் உறுதி பெற்றிருந்த வே லை யி ல் தான் இதோ நிற்கிருரே திருவாளர் நா க லிங் கம், அவரது நட்பு எனக்குக் கிடைத்தது. தெடுச் சண்டியனுக இருந்த என்னை நாகரீகச் சண்டியணுக மாற்றிய பெருமை அவருக்குண்டு.
14

இந்த நாட் டு மக்களின் வெளி நாட்டு மோகத்தை தரம் போட்டு வைத்திருந்த நாகலிங்கம், க ள் ள க் கடத்தலுக்கு உரம் போட்டு வளர்த்தார். அதற்கு என் துணிவு துணை நின்றது. அர. சாங்கம் தடை விதித்த பொருட்களை அனயாசமாகத் கடத்தினேம். இறக்கு மதி இல்லாத பொருட்களை எல்லாம், இலகுவாகக் கடத்தி னுேம்,
எந்த ஒரு பொருளுக்கு கட்டுப்பாடும், தடையும் விதிக்கப் படுகிறதோ, அந்தப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது இலங்கையைப் பொறுத்த வரையில் சாதாரண விஷயம், அதிலும் வெளிநாட்டுப் பொருள் என்ருல் விழுந்தடித்து வாங்குவதில் நமது மக்கள் கைதேர்ந்தவர்கள்.
நாடு, காடு, என்று மேடைகளில் பேசுவோர் கூட, வெளி நாட்டுக்கு ஓடு ஒடு என்று ஒடுகிருர்களே ஏன் என்று உற்று நோக்கி னல், அவர்கட்கு நாட்டை விட புற நா ட் டு ப் பொருட்களிடம் தான் மோகம் அதிகம்! இப்படிப் போகிறவர்கட்கு நாட்டுப் பற்று இருக்கிறதோ இல்லையோ அவர்களது மனைவியர்க்கு வெளிநாட்டு மோகம் அதிகம். இந்த நாட்டு மக்களின் அந்தப் பலஹlனத்தைப் பயன் படுத்திய வர்களில் முதல்தரமானவர்கள் நாங்கள்தான்.
வழவழப்பான, எங்களது கடத்தல் பாதையில் ஒடு குழியாக, கிடு கிடு என்ற எங்கள் கடத்தல் ஓட்டத்திற்கு ஒரு தடையாக, வெளிச்சமான எங்கள் வாழ்க்கையில் ஒரு இருளாக இன்ஸ்பெக்டர் முத்து ராஜா குறு க்கிட்டார்.
லட்சக்கணக்கில் பேரம் பே சி னே ன், இன்ஸ்பெக்டர் தன் லட்சியத்தை விட்டுக் கொடுக்க மறுத்து விட்டார். இத்தனை நேரம் பன்மையில் சென்ருேம் வென்ருேம் என்று பேசி விட்டு, பேரம் பேசினேன், என்று ஒருமையில் சொல்வது உங்களுக்கு ஆச்சரிய மாக
இடுக்கலாம்,
இதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை! இது போன்ற சந்தர்ப்பங்களில் நா க லிங்க ம் தப்பித்துக் கொள்வார். அல்லது என்ருல் தப்ப வைக்கப் படுவார். அதுபோன்று தான் இன்ஸ்பெக்டர் முத்து ராஜாவின் விஷயத்திலும் நாகலிங்கத்தின் நிலை.
கடமையே பெரிதென நினைத்த இன்ஸ்பெக்டர் முத்து ராஜா என்னைக் கைது செய்ய முனை ந் தா ர். என் பழைய முரட்டுத்தனம் வெடித்து எழுந்தது! என் கையில் துப்பாக்கி வருவதற்கு முன்பே இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி என் தெர்டையைத் துளைத்தது. கைது செய்யப்பட்டேன்! கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைசென்றேன்.
15

Page 10
சிறை மனிதனைச் சிதைத்துச் சின்னபின்மை படுத்தி விடும் என்பார்கள். ஆனல் என்னைப் பெர்றுத்த வரையில் சிறை என்னைச் இதைக்க வில்லை! சிந்தனையாளனுக மாற்றியது. சிறைச்சாலை நூலகத்தில் கற்ற நூல்கள், என்னை மனிதனக்கி, புதிய மனிதனக, புதுமையை விரும்பும் மனிதனுக, உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட நாணயஸ்தனக வாழ விரும்பினேன்
விடுதலை பெற்றேன்! எங்கேயும் வேலை தேடிச் செல்ல வில்லை அதற்குக் காரணமும் இருந்தது. சிறை சென்று திரும்பியவர்கள் மீண்டும் சிறை செல்லவே விரும்புகிருர்கள் என்ருல் அதற்கு போலீசார் ஒரு
காரணம்,
எங்காவது ஒடு வேலையைப் பிடித்துக் கொண்டு நிம்மதியாக வாழலாம் என்ருல் அங்கும் போலீசார் வந்து விடுகிருர்கள். சிறை சென்றவன் என்று உரிமை யா ள ர் களிடம் கூறிவிட்டுப் போய் விடுகிருர்கள். அடுத்த நாளே வேலை இல்லை!
திறை சென்று திரும்பிய குற்றவாளிகளை, அதாவது 1. R. C என்ற நிலையில் உள்ளவர்களை, கண்காணிக்கும் உரிமை பொலீசாடுக்கு உண்டு. ஆனல் தூ ரத் தி ல் இருந்துதான் 1. R. C. களின் நடமாட்டத்தைக் கவனிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உண்டு. அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப் படும் போது, சிலர் சிறைப் பறவை களாகவே வாழ வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் ஒறையில் இருக்கும் போதே கைதிகளின் மூலம் தெரிந்து வைத்திருந்த நான் விடுதலையாகி வெளியே வந்ததும் வேலை தேட முயற்சிக்க வில்லை
நேராக நாகலிங்கத்தின் வீட்டிற்குத் தான் போனேன். அங்கே நாகலிங்கம் ஏதோ ஒரு பேப்பரைப் படித்துக் கொண்டிடுந்தார். படித்துக் கொண்டிருந்தார் ஏன்று சொல்ல முடியாது, பதட்டத்துடன் இருந்தார் என்றே சொல்ல வேண்டும். என் காலடி இசைகேட்டு
நிமிர்ந்து பார்த்தார், வா! வா! என்று வற வேற்ருர்.
( தொடரும் )
ஆதரவாளர்களுக்கும் அன்பர்களுக்கும் எங்கள் வாழ்த்து காலியில் சைவ உணவிற்குச் சிறந்த இடம் நேரு கபே
37, தங்கெதர வீதி - காலி.
ஒ
6

மாணவ மாணவிகளுக்கு
முக்கிய அறிவிப்பு
பாடசாலை மாணவ மாணவிகளுக்கு எமது "ரோஜா” பத்திரிகையில் “மாணவர் உலகம்' எனத்தலைப்பிட்டு ஒரு புதிய பகுதியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளேன். இப்பகுதியில் மாணவ மாணவிகளின் கதை, கட்டுரைகள் தொடர்ந்து மாதா மாதம் சிடம் பெறும், மாணவ மாணவிகள் கீழ்வரும் நிபந்தனைகளுக்கு அமைய விடயங்களை அனுப்ப வேண்டும்.
1. சிறு கதைகள். புள்ஸ்கேப் தாளில் மூன்று பக்கங்களு
க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
2 கட்டுரைகள்- புள்ஸ்கேப் தாளில் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். V−
3. விடயங்கள் அனுப்பு வோ ரீ புள்ஸ்கேப் தாளில்
ஒரு பக்கத்தில் மாத்திரம் எழுதவும்.
4. தாங்கள் அனுப்பும் கதை கட்டுரையின் கீழ் பாடசாலை யின் பெயரையும், உங்கள் பெயர் விலாசத்தையும் தெளிவாக எழுதவும்.
5. விடயங்களை கீழ்க்காணும் விலாசத்துக்கு அ னு ப் பி
வையுங்கள்.
C/o .“ GuITSg1T ’’ 199/1, Dangedara , Road, Galle.
6. சிறந்த கதை கட்டுரைகளை இப்பகுதியில் பிரசுரிக்க சந்தர்ப்பம் அளிப்பதோடு அவற்றிற்கு சன்மானமும் அளிக்கப்படும், நாட்டுக்கும், மக்களுக்கும், கலைக்கும், கலாசாரத்திற்கும் நற்பணிகள் செய்ய மு ன் வந் தி ரு க்கு ம் "ரோஜா இதழை வாங்கி எமக்கு ஒத்துழைப்பு அளிக் கு மாறு மிக த் தாழ் மை யு ட ன் வேண்டிக் கொள்கிறேன்.
குறிப்பு:- *ரேர் ஜா இதழை வாங்க விரும்பும் மா ன வ ர் க ள் பாடசாலை அதிபரிடம் அல்லது கீழ்க்காணும் விலாசத்தில் பெற்றுக் கொள்ளலாம். 199/1, Dangedara Road, Galle.
இப்படிக்கு, உங்கள் க்ைகமைப்பை எதிர்பார்க்கம் பிரதியின் விலை 40 சதம் ஒததுழை தி கு
ஆசிரியர்

Page 11
நாடும் ஏ, அருணன் பி. எ.
&:" । நாடகமும்
நாடகத்துறையில் ஈடுபட்டுப் பணியாற்றி வந்தவர்களே சமுதாயம் தாழ்வாகக் கருதிவந்த எண்ணம் மறைந்து சமுதாய நங்வாழ்விற்கு நாடகத்துறைக் களஞர்களின் பணி எவ்வளவு இன்றி யயையாதது என்பதை மக்கள் உணர்ந்த காலமாக வளர்ந்துவருகிறது.
மக்களின் உள்ளத்தில் சுருக் கொண்டு எழும் கருத்துக்கிளேப் பொது வாக இரு பெரும் வகையினவாகப் பிரிக்கிருர்கள் உலகச் சான்ருேர், ஒரு வகையை அறிவியற் கருத்துக்கள் என்றும் மற்முெரு வகையைக் கிலேயியற் கருத்துக்கள் என்றும் கூறுகிருர்கள்.
எது ஒன்றை அறிவியல் என்றும் எது ஒன்றைக் வேயியல் என்றும் கூறுகிறர்கள் என்று பார்த்தால், எந்த ஒன்று அறிவா ல் அளந்தறியப் படுகிறதோ அதை அறிவியல் என்றும் எந்த ஒன்று உண்ர்வ்ால் அளந்தறியப் படுகிறதோ, அதைக் கலேயியல் என்றும் உணர்த்து கிருர்கள்
எடுத்துக்காட்டாக, உலகம், ஞாயிறு ஆகியவற்றின் இருப்பை ப்பற்றி அறிவியலேக் கேட்டால், அது, ஞாயிற்ருனது உலகிருந்து ஒன்பது கோடியே இடுபது லட்சம் மைல் தொலேவில் இடுக்கிறது என்றும், ஞாயிறு தன்னோத்தானே சுழற்றிக் கொள்ளுகிறது என்றும் ஞாயிறு இருந்த இடத்திலேயே இருக்கிறது என்றும் உலகம் தான் ஞாயிற்றைச் சிற்றி வருகிறது என்றும் அதுவும் முந்நூற்றறுபத்தைந்தே கால் நாட்களில் சுற்றிச் சுழன்று வருகிறது என்று ம், பகலும், இரவும் உலகின் மீது ஓயாமல் ஒழியாமல் பட்டுக் கொண்டே இருக்கின்றன என்றும், உலகம் முழுவதையும் ஒன்ருக வைத்துக் கணக்கிடும் போது அதற்குக் காஃப், மாவே, இரவு என்று வரையறுத்துச் சொல்வத்தக்க பொழுதுகள் இல்: என்றும் சொல்லும், அனுள், உலகம், ஞாயிறு ஆகியவற்றின் இடுப்பைப்பற்றிக் கஃப்பியவேக் கேட்டால், அது செங்கதிரோன் செவ்விய விரிகதிர்களேப் பரப்பிக் கொண்டு, நீலத்திரைக் கடலேக் கிழித்துக் கொண்டு மேலெழுந்து மலர்க்குவியல்களேப் பார்த்துச் சிரித்து நிற்கிருன் என்றும் சொல்லும்
அறிவியல், இடுக்கும் ட என் மை யை அறிந்தவாறு அப்படியே சொல்லும், கலேயியல் உள்ளத்திற்குப் படுவதை உணர்ந்தவாறு சொல் லும் கலேயியலும் அறிவியலும் ஒன்றிற் கொன்று தேவையான அளவு வேறு படவே செய்யும், ஆனூல், வேறுபடும் இரண்டும் உண்மையாகவே உள்ளத்திற்குத் தோன்று ம் அறிவுக் கண்ணுல் பார்க்கும் போது அறிவியல் உண்மையாகப்படும், உணர்வுக் கண்ணும் பார்க்கும் । கலேயியல் உண்மையாகப்படும் அறிவியலிலிருந்து வேறுபடும் சுயிேபல் உண்மையைப் பாதுகாக்கும் அளவுக்குத்தான் வேறுபடலாமே
விடயதானங்களுடன் LIGI சுப்பு டத் தை யும் பிரசுரிக்க வி ரும்பும் வாசகர்கள் தங்கள் புகைப்படத்துடன் ரூ. 10 கு மணி ஒடர் அனுப்பும்படி வேண்டப்படு கின்றனர் f - -- If
18
 

ஒழிய, உண்மையாக இருக்க முடியாது என்று அறுதியிட்டுக் கூறுகிற அளவுக்கு முரன்படக் கூடாது. க லே யி ய ல் உவமை, உருவகர் போன்ற தன் அணிகள் என்னும் கருவிகளின் துனே கொண்டு உண்ர் வை வெளிப்படுத்தி உண்மை போல காட்டலாம். ஆணுல், அந்தக் கஃலயியல் அறிவியலுக்கும், உணர்வினுல் பெறப்படும் உண்மைக்கும் முரணுகும் வகையில் கருத் துக் கஃளக் கூறி, அவற்றை நம்பும் படி வற்புறுத்திக் கூற முற்படக் கூடாது. அப்படி முற்படும் போது தான் கலேயியலினுல் பெறப்படும் முழுப்பயனேயும் மக்கட் சமூகம் பெற இயலாது போகிறது.
அறிவைத் துனேக்கு அழைத்துக் கொண்டும், அழைத்துக் கொஸ்ளாமலும் உணர்வின் மூலம் உள்ளத்திற்கு இ ன் ப ம் ஊட்டுவன கஃகளாகும், கலேகள், இலக்கியற் சுஃல, இசைக் க லே, நடிப்புக்கவே ஆடற்கலே, ஓவியற்கவே, சிற்பக்கலே, உடற்பயிற்சிக்கவே என்று பல் வேறு வகைப்படுகின்றன. சுல்ேகள் எல்லாவற்றிலும் மிகச் சீரிய கலையாக உலகோர் போற்றுவது இலக்கியக் கஃலயாகும். அது வற்ரு இன்பத்தைச் சிந்தைக்கு மட்டுமே கொடுத்துக் கொண்டே இருக்கும் வெறும் இசைக்கவே செவிக்கு மட்டுமே இன்பம் தரும், இலக்கியக் கஃயையும் இசைக்கலேயையும் ஒன்னுகச் சேர்த்துப் பா ட் டாகப் பாடினுல் அது சிந்தை செவி ஆகிய இரண்டிற்கும் இன்பம் அளிக்கும் தன்மையைப் பெறுகிறது. வெறும் நடிப்பு க்க லே கண்ணுக்கு மட்டுமே இன்பம் அளிக்கும். அத்ணுேடு இலக்கியக் கலேயையும் இசைக்கலே யையும் சேர்த்து அதனே நாடகக் கலேயாக மாற்றினுல்,அது, மனிதனின் சிந்தை, செவி, கன், மூன்றிற்கும் இன்பம் தரும், உள்ளத்தின் நயம் இலக்கியத்திலும், உண்ர்வின் நயம் இசையிலும், உடலின் நயம் நடிப் பிலும் தென்படும். இம்மூன்று ந யங் க ளே யும் குழைத்து நாட்டி, சிந்தைக்கும் செவிக் ஆம், கண்ணுக்கும் இன்பத் தரும் ஒரு பெருங்கருவி நாடகமாகும்.
பொதுவாக இலக்கியத்தை அணுகும் மக்கள் குறைவாகத் தான் இருப்பார்கள். அந்த இலக்கியத்தை இசையோடு குழைத்துத் தந்தால் அதை அணுகும் மக்கள் சற்று மிகப் படுவர்; இசையோடு கலந்து அந்த இலக்கியத்தை நடிப்போடு குழைத்துத் தந்தால் அதுை அணுகும் மக்கள் இ ன் ன மும் மிகப் படுவர். அதற்குக்காரணம் என்னே எனில், சிந்தையால் ஈர்க்கப்படுபவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும்; சிந்தையில்லாவிட்டாலும் செவியால் ஈர்க்கப் படுபவரின் எண்ணிக்கை அதைவிட மிகவாகவே இருக்கும். சிந்தை செவி ஆகிய இரண்டிலும் ஈர்க்கப்படாவிட்டாலும், கண்ணுல் ஈர்க்கப் படுபவரின் எண்ணிக்கை அதைவிட மிகவாகவே இருக்கும்.
இவ்வாருக எல்லாவகையிலும் பயன் விளேவிக்கத்தக்க நாடகக்கஃயைப் போற்றி வளர்த்து வருவது மட்டுமல்லாமல் அறிவும், அறுமும் மக்கள் சமுதாயத்தில் ஓங்கி வளர அக்கலே பயன் பட வேண்டும் என்ற எனது எண்னத்தை நம் தாயகத்தின் இளேஞர் முன் பணிவுடன் படைக்கின்றேன்.
19

Page 12
அறிவுக்கு விருந்து - 1
போ ட் டி (ԼՔ Լգ. 64
இப் போ ட் டி யி ல் நாட்டின் நாலர் பக்கங்களிலும் இருந்து நூற்றுக்கணக்கான வாசகர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்களிடம் இருந்து எமக்கு பல விதமான விடைகள் கிடைத்தன. எமது வாசகர்களின் முயற்சி யை பாராட்டுகிருேம். ஆனல் “ரோஜா”* வாசகர்களில் ஒருவரின் நெஞ்சிலாவது சரியான விடை உதிக்கவில்லையே என்பதை மிக கவலையுடன் தெரிவித்துக் கொள்கிருேம்.
மீண்டும் ஒரு முறை இப்போட்டியில் பங்கு பற்ற சந்தர்ப்பம் அளிக்கவில்லையே என்ற ஏக்கம் எமது வாசகர்களின் மனதை உறுத்திக் கொண்டிருக்கலாம். மீண்டும் இப்போட்டியை ஆரம்பித்தால் ஏற் கனவே பிரசுரித்த 'தென்றல்’ நாடகத்தை இந்த இழலில் பிரசுரிக்க வேண்டிய நிலை ஏற்படும். வர்சகர்களின் அறிவு க் கு விருந்தளிக்க மூன்று பரிசு போட்டிகள் இந்த இதழில் இடம் பெறுகின்றன. சரியான விடை:-
ரவி லதாவின் கழத்தில் தங்கச் சங்கிலியைக் கட்டும் போது சுந்தர் படம் பிடிக்கிருன் அந்த படம் அடங்கிய படச் சுருள் (Film Reel)
போட்டி நிபந்தனைகள்
1. ஒருவர் ஒரு போட்டிக்கு எத்தனை விடைகளையும் அனுப்பலாம். ஆனல் போட்டிகளுக்காக பிரசுரிக்கப்பட்டுள்ள பிரவேசப்பத்திர ங்களுடன் வடும் விடைகள் மட்டுமே போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படும். 2. போ ட் டி க் குழுவினர்கள் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும். போட்டிகள் சம்பந்தமாக எவ்வித கடிதப் போக்கு வரத்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 3. போட்டி முடிவுகள் அடுத்த இதழில் வெளியிடப்படும். 4. போட்டிகளுக்கான தங்கள் விடைகளை தெளிவாக ஒரு கடதாசியில் எழுதி அதன் கீழ் தங்கள் பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் குறிப்பிடல் வேண்டும். 5. விடைகளை கீழ்க்காணும் விலாசத்துக்கு அனுப்பி வையுங்கள்.
C/o ROJA, 199/1, Dangediara Road, Galle. 1 சிறு கதைகள்:- புள்ஸ்கேப் தாளில் மூன்று பக்கங்களுக்கு
- மேற்படாமல் இருத்தல் வேண்டும். 2. கட்டுரைகள் - புள்ஸ்கேப் தாளில் இரண்டு பக்கங்களுக்கு
மேற்படாமல் இருத்தல் வேண்டும். 3. விடயங்கள் அனுப்புவோர் புள்ஸ்கேப் தாளில் ஒரு பக்கத்தில்
மாத்திரம் எழுதவும். 4. நீங்கள் எழுதி அனுப்பும் கதை கட்டுரைக்கு கீழ் உங்கள் பெயர் விலாசத்தை ஆங்கிலத்தில் குறிப்பிடல் வேண்டும்.
20

பரிசுப் போட்டி - 1
கேள்விகள் 1,2,3, களுக்கு பெண்கள் விடை அனுப்ப வேண்டும்.
கேள்விகள் 4,5,6, களுக்கு ஆண்கள் விடை அனுப்ப வேண்டும்.
சிறந்த விடைகளை அனுப்பியவர்களுக்கு 5 ரூபா வீதம் மொத்தம் ஆறு பரிசுகள் வழங்கப்படும்.
(1) ஆண்கள் எதை விரும்புவதில்லை? (2) ஆண்கள் எதற்கு எளிதில் அடிமை
ஆகி விடுகிருர்கள்? (3) ஆண்கள் கோபம் . . . . . (4) பெண்கள் எதை விரும்புவதில்லை? (5) பெண்கள் எதற்கு எளிதில் அடிமை
ஆகி விடுகிறர்கள்? (6) பெண்கள் கோபம் . . . . .
பரிசுப் போட்டி - 2
(1) அண்ணுத்துரை முதன் முதலில் கதை,
வசனமெழுதிய படம் என்ன? s
: : ; N .sܘ (2) ஜெமினி கணேசன், சரோஜாதேவி སྒེ་ ; : 德
இருவரும் சேர்ந்து நடித்த முதல்; ; ; : படம் என்ன? : :
N בי : : es ; : (3) "கலைமன்னன்’ என்ற பட்டம் எந்த 器
நடிகருக்கு சூட்டப்பட்டது? s ლ9 ; :
ܛ ܓ݁ܶܗܼܿ དྲོ་བ་
சரியான விடை களை அனுப்பியவருக்கு g 説 5 ரூபா ரொ க் கப் பரிசு வழங்கப்படும் 翌 à
G
2.

Page 13
*41 uusiųohn ye@ke qe e sfi uno sest rapoeg, no «oso pagai ‘414)ąorie, 1įsg) so fermoso rmg)aeg)osno 09@șaegơi · @ 1.geH4)-iljoe) ș.a.oggi qasmas oogs une mrts 1995 șorn ugi 5īgi mti-Tuoj doggi 42,309-a: ș«o ri ugo 19 igerea’q’qafe @-3 · 1,9 roolidoqosố Hradi 57 ņqľ57 agorteko 109 gyfe@ế3 igorte- ogofă: '(?) logo.H.4|-111@@ smegiĝisīgie) qi@garga qi@şfeđi urto 1999 fortigos orn@ a9g) 5m dog qi qasso q'a'aqoqa qrreg): „reko : qi@urnta ugi 4,5m-a ugog șoseo@sooo 1eg)osfi ugro) igo urie) • mụ9@s@ a9&ndoqi grelo (rug)deg), maggi qisasąjne) siaj uang)-a preso y llogs-leg igre o sg)și ponio s@gi aegon - y llogaīsi rngyae@@@-@@@ 0.57 (oggi qis@dyegĪég Agino go @ læ Ø § @ ₪s -a się919 usefe-lo rig) 1991go
'q1@luog('gjuegos qøg» duo -ạrnơi sẽ rmg urnaggi oġ ġrn-æ qo&do-a qi@Ęiớig ogs4/gig) logo logo-o poșH RỄ urīg) qish-Isqolo quos ureggi qoong sĩ số - g(@ unoșH @gogiųjg qıñēųoo@use qīIĜųosogogon filosoftog) 1 loco -, qitos logo -a 4, qi o usoe) '4/1/1919 ogsaīsi mọdog)
;g-羽oqa ugogođì) 19 logo?!???)o upotạig o uJT119 u 01@ ©ęg@riņas uso ựseo ure @--Tlugi oggi qi@ugi quisoq. 1,959 uốou do ‘qitārie) qi-TŐ qoon@@rısıố 19șiși oqilo místo 的哈99n 函457logoņi nije pudesdogo 199ų99șơn @Til giaogai
·ssa" işeş@ığıđfire rmg), oggi qihmisego sposon d’offæriqisniego sgio uosog)-a mgoods) gelsorvoo) o 199 urie) ·lcea; igogųJuste ueso •••gefið fe?? où on rmg)aeg)5m -neggi aega igogo@uoc.) qismoseștere quhmreolegos @ąsti --ı ugi geos@ff . Ideaf søgsmog) sođĩlo mos loogięsko sodeq; mỗ
1țeos@så: ' msaf ış903@fothổ lyoos@f, oogjogos maggi
agai sēriņī£)gąlygosło –ige–aljo ruso (soos (5)
i 19ę poÐ uaeaf'ą uno uso yao uri saī1,919 școreog) soort» igogoko
og uortos@re Noșu, ș-Top-T ugi sứ so urīg) qiftermoe) @luo
· Noa' gogų H logogo@ @ uso @ąforesfiure) ficoqi Gorgog) sąjąîrlog ue o qp -i ego uolo osas igog@rı içermri qıfloogi © op o seo đi ure uso span 6) uso · @aĵego suoris qihn doo5m-o qıhmdeg-i-« og Øgs @ąjo “saf gogęųooqo), e qi@șNos soo qi q) o IGĒ kpɔ sɔ agai pri ogg-i-Taejo · @afg@ığı fire aggi a'&oq; re dørı mụ@spowoșđi urte 199ųoso yʊʊm-æ `quidoqoqo uoso) IỮ1ą919 qisormu@ @o@pocoșđì ure1ļogos sono ‘oon
īĒąją) go bızıııgías?øı

@impore@@ &rısısı)g '4/1995 ș@19 ufige fı-To 1,99 qesin uogo qoae maggi 49@@@ : Isso pusē Ķīķī£ © ®rı ış919 qıfı 1,259 qiaogi
urmg) igogoș19 49@lotsjaïsố sĩ ro qp qig) aeg qi (1994) L-i-Zira
sa f (cofă, raqi@@ @1994?@ (oggi iş9–ī£șło o 1,9941 u@ și dworts 1935 tạim goð - uso 41@@đì lo ise o tại m \ge usę 1,99416)-bi-To Iso o lại 11 foi uog) ~īg).T @ urie) 1,9591992 ĝi nogon 119* 4) điya@ , , o gerig) + q(firteo aegyfrol o otserego sąsg)Ġ aeg) gisa@@ (£) șorgio sąs–Teg aeg)ofięH 139,91,950 soğası de95īņ@ulrie, , ,
~offsī 1999@ste ogsg9loggi soofi ure smijos signo 1919łnti uri pogos Q& go) 1991), #@@@@ 4/ferī£vo saj qolo sẽ gặqsa, qownaegon – wę osi ugio signo 1@aj 1903@ņi uege H 4 --Tluoso șargon gấigis qī£ąj @99gr o sīvo qīstī1,919 1ço o qī aggqa qasię9191991/19@s@199.11@g) Rī1999 qīāī1,919 ... Igo ureg) sigodoggi, logogro-inges, possigno oso af 139 $ $ $ữ 9 mg)rn(concgon sẽrı ış919 ĝi ureo aggi so geri olugilago duo-æ o scoa, 1gogo@@ reg)olj uso įrnrito gegnaggiri Isooqirmrag) 1994 respoofi) der o gaeole ips@sofię plog ugi điquito mɔ ɖoɔ 5m dog qi qi@seri ipo grego (fi) đứng
qhasgoi - qı@figig
化的 事的) C3 的制는 u成 :成
-@@-@ @o@ đi@ aega 41@@H on @ usos) a’ışsee, știi-luat aos moss@gioasso qisi içermodegą9ő oss đì ug · se grm-a 4257ņaĵ57 · 4,109aj 1993ș@tī iego uoc) H 4 –ī ușe) sąs-Thiagon 1,9 ± 4) urm sy ric) Inti-IT ugi aegsgs mœs@@@ 1ļofte o
qi@opaoqi qi@ogumụrīto Ļimono
'q1@ uorte@Taisse fogo leggi oqs urn-æ qo lung) do? Ti looŋ ŋH uog) o 1,99 4/6) bi-To uso o qș în uogo soorlogo logos sífi vog) mụrn-æ q. 6) 7-i fè legg şi rmosaggqi qoqi ureaïqi rncoaggi Isso par gif@crīg) șqsofītī£) qeųooņi- (ő majooq, qi rng) dog) @ @ @ qso span grosaïqýrie) sıfı909 yıcı:9-a qofto"To mọo@siko sẽ gửi une qosnaegon osas gogo@@qası qafe si logo, usefe-lo sg) § @ 99 yn aeg gì —ı gerisitno Qohe -4, 1909, isofto–To so? ugŤg) sẽ qĪĻrn-æ p(o)fles@ųørte q14) 1991e ... olsoo • 4,rm-o quaeqolo reĝo) no-o, , rngymeg)©@@ ₪ae uri „föl–sportog) ooligīg) igo ureų,95 €) fesū’o ‘qasīrio) hego@so fe@ko sū1999ko uso@Ğ qigo urns@so osp uqig) og uqig) seang) ‘qi&ðg)(34°4, una qhis cerīgos gou@g) sig sẽ qi rn 11 o aeg q; Igore@& -7-Trīņoști 57 qe uș ș rı içe sĩ qi@g) geglwys uso șocoriqīgi (goujoig)199 urte qī£đì) şerleaf gogęgąję sąjąĵo
ascenség agai sēriqīgi igrşıổ sąjįrm -ợ qøggas-e "qio uqoaeqeris T-TIEā secoloogi 1990 goso qi@@@ ₪oq qr qi@gils afg01993 qi@@@ togsvề sự sụrm-a @ ngog soude los urte są nrı

Page 14
·lgoņ@ure qi ureos@rşılaesore soț¢99 sido与母42902日 goqo qoqoqo ogong mgogonosko oqineqofe paoqi Tregoo() gurnofio gireșec, 4Q@rie) qiqi gongolo 'gwiweko“闽日e可 regsog, șeș-Teori 1seorgirngođồ o 1,9 orgirmeye use ‘Isoodoo
·ạihmotnosĩ) qisisse?— ceri qi fologoaegs 19 @ 09 @ qs į rm -ø ~75911ego sirtoająĵon sog)?ơngi qi ugi 1,99 pre–Ingoluoto) · H 41 —ı ușe) so ško1ņ9-1@odega
·quirigysi-igeri molego receos įmo o qi&)aereoஒஓகுெ -ąjąra-a qe uno uponeggi 1,9% tạimseế ‘1,9° simbolo ‘isoodoo qnoș–igeri 'quae rngulosooqi (07.11gi oggi 'q'É0 kgostos) qe @ Nofi urte) sı,g@o iĝos pour 69 urī£upę sūs, qıhnsfi urale) igoaegon qi@aesneg) pornoe) neogoo (qi&)aereo Tri sono @p@g greaĵợgi igoogoon og urip 19 o do T· Noa'esqïsos 的4丁寸49将河坝D49499月297@@@@ .. @@rısı-ig Isorno0) posrı içe—ış iş919 , qootmoe) govoriIỆ u@ @o 1,9mru ņęșorea’q’ai gaelgolo sợrmo O £ o goo ai ‘gis) soros) agogermoe, șoựsqi qi-Tqiqīgi ogiaj 57rao u 11@goog?
·loa’aeg-hof) mựko qi ugi școlis Isossfiure メ
one useHip-nuos, gs-i@e leggi qi@urnogo 4 umonogio quae us ? dos uso ‘uyo o JT u os ogạo gối) doạo ‘possi ureo priņķo no vlies:4ılırmụrie) re-ooođi gio· ự1/191,9(?)--TETITIŴo)
qøgqomo unH scoșựsso gregoods)/Tr??g:##TỪ 1919
, , affolgegen® (pg. 6) usoe) įreas issogoạfđi@ qssero Hņ@@ das re pse on re@se soormuog) și so ure 1,9% đì«»? ựhoaĵon derīņO-a no ri sa In羽ரகுேே qisngoso gregeos@g qi@othổ Isoggi ole) gif@og) , . reges@g goyoso preko
4/m-iqsip@g upoșơn đầure oggi
·be)*。 Aş» Jo qigo@ric) segmozga qos@solo· į kelio ips@gogesīgi uog) negęşırmsspretēj rmgegos) –īgeri çısąjuo @filog ‘goo #8 �ợọ goạogenīgāko sąsų, less-a ©igogi ogooriaendoqi isos preasfı çı-ı genyerı sıđĩợng qigo orn@aoggi oreogooqıstırmas & -ongelo oko qisningegangelo a H og sođi ure qi@luorī1,919 y es us ip sẽ ș đì uns 60 legeuoe) qī£ oliojo souros)as tę919 qi@aereofilure @aee use) Hae-iluoe) iso-ahdogo ogooooo!" faeneo)rıçırms@lo o q @ @ @o@@· ựlcea; igog@iĝas sī£8 øędegan ‘qi@rısıspođicosaïqolo oggi Giurso1998).199€ 49ų,9? açanã) e le p-a qegțgiuoyg o leo prefisiqo@ế so sooð
qian uso yɛso ɑ95 ș11gig) ogƆlƐ.·qię uairmass, 1919 sqqiweko
qęgnęgęłnaggi aega oluri yo@@reto 1919*gif@tri-a u gì đĩa, șae; -om-meshugogegn fi) so grīņī£)g 'lepoteosoovisoko la urteres, 49 o rege (§ ‘spođỉrı 'naf 1999சி), ஓகுெ (ஜா

l 'emember !
FOR YOUR REQUIREMENTS IN
y ANTIQUES 4 JEWEILLERY
GEMS Y BATIKS
THAI CEYLON JEWELCOMPANY
TOURIST SHOPPING CENTRE B E N T OT A
Phone 243 Bentota
414
Galle
For Quality SINWA For Durability For Fashion SINWA For Walue For Moderate Price SINWA For Latest Designs
SINWA
CANVAS SHOES y available throughout the island
For the entire family SINWA shoes are best
Manufactured by
Ceylon Malayan Rubber Goods Ltd.
D. H. W. A. L. A.

Page 15
T
■
RDA-Rரtered ரக டிசிசயறநகரக்சு ே
on all- C
+ Jfor : gQuፕ ré
1 1 : ܘ܂
". -- Why mot go to:-
MODER N D R A
" ( Establis 128, ME
GA
Published by M. S. M. Masahir residing Printed at Ariyada sa Printeri
Managing Editor:-
 
 
 

DCCASIONS "
...it 'quirements іл.
॥
■下
arees
Readymade
Garments
uitings
hirtings || ||
l,
arongs |
ܡ .
שיתו
hed 1904 ) in Street, LE. " Phone 407
at 1991, Dangedara Road, Gallo and 69, Dangednrn Road. Gallo.
M. S. M. Mafiahir