கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ரோஜா 1992.11

Page 1
ஆசிரியர் றகுமான் ஏ ஜெ
உதவி ஆசிரியர் மருதமுனை
 
 

1992

Page 2

எங்களிடமிருந்து . . . . . . . .
குறுகியகால முயற்சி இது . நேற்றுத்தான் கன்னி கட்டியது . இன்று இதழ்களை விரிக்கின்றது . எல்லையில்லாத சந்தோசம் எங்களுக்கு.
விளம்பரம் இல்லை . வெளியீட்டிற்கு விழா எடுப்பதாக நோக்கமும் இல்லை .
ரோஜாவின் இதழ்கள் கசங்காதவாறு வாசகர்களின் பலமான கைதட்டல்கள் நிச்சயம் கிடைக்கும். ۔ـــــــ ரோஜாவின் ஹாக்ம்' எல்லாப் புலமைகளின் மனங்களிலும் வீசும் , ஒன்றோரு நின்றுவிடாது. ரோஜா தொடர்ந்தும் பூக்கும் . ஆனால் . . . இந்த ரோஜா இடைவிடாது பூக்குமென்று திகதியிட்டு எங்களால் சொல்லமுடியாது. காலம் கடந்தாவது பூக்கும் . நாங்கள் உரமிட்ருக்கொன்ருதான் இருப்போம் .
-ஆசிரியர்கள்
ரோஜா - 1 · இதழ் - 1

Page 3
செங்கோனப் பயன்சிகள் .
- அபூ முஜா உறித் - உதய நிலாவே உத்தரவின்றியே உனது இதயத் தடாகத்தில் நீந்தி விளையாருகின்றேன் உனது ரோஜாத் தோட்டத்திலும்
உல்லாசமாகவே உலவிக்கொண்டிருக்கின்றேன் .
காட்டு நிலாவினிலும் கடல் புறத்தின் ஏகாந்த வெளியினிலும் எனது சைக்கில் உலாப்போகும் சாலை இரு மருங்சினிலும் கதிர் வீசும் கன்கள் பதித்த - உன் வட்ட முகமே வந்து வந்து விழுகிறது .
கார் காலக்
காலைக் குளிரில்
ge (it கதகதப்பான நினைவு வெந்நீரினால் உடல் குளித்துக்கொள்கிறேன் . துண்டுக் கதைகளினால் ஈரத்தை “ஒற்றிக்கொள்கிறேன் ,
ரோஜா - 1 இதழ் - 2

ஒரு விழி உருரும்போது
எனக்குள்
கிழக்கு வெளிக்கிறது மறு விழி அசையும்போது
கவிச்சுனை ஆயிரம் பிறக்கிறது. நீ இங்கு நலமாகத்தான் இருக்கிறாய் நான் அங்கு என்னவென்று இன்னமும் நீ எழுதவில்லையே .
காலத் திடலில் நான் முந்தித்தான் ஓடி விட்டாலும் சற்று நின்று திரும்பி உன்னையும் ஒருதரம் பார்த்துக்கொள்கிறேன். அதைக்கூட guðáið;& tofT'l-Isu fT?
பெருந்தெருக்கள் குறுக்கறுக்கும் நாற் சந்திப் பரப்பினிலே செங்கோணத்தில் சநதித்துக்கொண்ட இரு நடைபாதைப் பயரிேகள் நீயும் நானும்.
G diTgr - 1 இதழ் - 3

Page 4
ഉീ
கண்களின் சரித்திரத்தின் பின்தான் என் காதல் சரித்திரமே திறந்து கொண்டது அங்கு நடக்கும் பந்தியிலெல்லாம் - உன்னை முந்தியிருத்தவே முயன்றுகொண்டிருக்கிறேன்
சின்னச் சிறகு தட்டி காற்றின்டயில் நீந்தி இருக்கு
சிட்ருக் குருவியே 1 என் கவிமேகம் எங்கேனும் எந்நேரம் பொழிந்தாலும் நீ நனையாது போனாலும் ஒரு மரக்கிளையில் இலை மறைவில் குந்தியிருந்தேனும் கூர் விழியால் நோக்காயா?
G D ITg T இரண்டு S HK SA A HAS AS ier Sie iiieeLAA iALAAiA AqAAS -- | மிக விரைவில் பூக்கும்.
தரமான ஆக்கங்கள்ைத்
தாமதமின்றி அப்புங்கள்.
- ஆசிரியர்கள் - i
ಮಂ"" . . . . . ?;
ரோஜா - 1

இளங் கவிகளும்
புதுக் கவிதைகளும்
மருதூர் வானர் ,
சொல்லல் சுவைபடச் சொல்லல் நல்லதை நயம்படச் சொல்லல் எல்லா வற்றிலும் எளிமையைச் சொல்லல் இயற்றிச் சொல்வதே கவிதையாம்.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே "
u Ti'ul aba) IT 5 கவிதையும் அவ்வாறாம். என்றொரு காலத்திலே பண்டிதர்கள், புலவர்கள் கூறிய காலம் மாறி இன்று புதுக்கவிதை எல்லா உலகிலும் ஆறாகப் பெருக்கெடுத்துக்கொண்டிருக்கிறது.
வெண்பா,கலிப்பா,அகவல் ,வஞ்சிப்பா என்றெல்லாம் யாப்புக் கவசங்கள் பொருத்திய காலம். எதுகை, மோனை, சீர், தழை என்றெண்ணிக் கவிதை, செய்யுள் மரபாகிக் கொண்டு யாப்பவருக்கு எதிராக ஒளவையார் கம்பர், உமர்,குணங்குடியார் காலந்தொட்டு பாரதி, தேசிகவிநாயகம்பிள்ளை காலத்திலும் இந்தப் புதுக் கவிதைப் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன:
தமிழில் புதுக்கவிதைக்கு நா.பிச்சமூர்த்தி, புதுமைப் பித்தன் போன்றோர்கள் மூத்தவர்கள். என்று சொல்வா ரும் உளர். பாரதியார் காலத்தில் புதுக்கவிதைப் பாணியில் எழுதியவர்களும் யாப்போ, சீர், தழை, எதுகை , மோனையோட ஆரம்பத்தில் படித்தறியாத ந்ோஜா' 1 . . . “ ‘இதழ் -'க
ysgow"---"AW-*-rw

Page 5
முத்தையன்,சுப்பு, சுப்புரெத்தினம் போன்றவர்களும் தெரிந்தளவில் பாடினார்கள். ஒரளவு கவிதைப் புத்தகங்களைப் ப்டித்து அதுபோல் இது போல் எழுதினால் சரி - கவிதைதான் என்று ஆரம்பத்தில் சுப்புரெத்தினத்தைப் பாரதியார் அரவணைத்து; பாட்டு , யாப்புவழி மரபுகளைக் கற்றுக்கொடுத்த தனால் சப்புரெத்தினம் பாரதிதாசன் ஆனார் . முத்தையனை கவி கா .மு. சரிப் அரவணைத்து - கண்ணதாசன் ஆக்கினார். கொத்தமங்கலம் சுப்பு வாலி, சுரதா , மருதகாசி போன்ற மகாகவிகளும் ஆரம்பத்தில் கவிதை பற்றி அறியாமற்தான் கன்னா பின்னாவென்று எழுதினார்கள்.
நம் நாட்டிலும் சோமசுந்த்ரப்புலவர், சேகுனாப் புலவர், அசெய்னாப்புலவர் போன்றோரும், நமது அண்ணாவிமார்களும் அவரைப்போல் , இவரைப்போல் என்று. - சின்னத்துரை நீலாவவுன்! ஆனார். ப" பக்கீர்த்தம்பி . ஈழமேகம். ஆனார். பசில் காரி பயிேர் பாவலர் ஆனார். இங்கே வலியுறுத்த விரும்புவது யாதெனில் கவிஞன் பிறப்பதில்லை; அவன் உருவாகின்றான். கவிதை, இசை, நாட்டுக் கவி போன்றவற்றைக் கேட்டு மனனமாக்கவேண்டும். இதை மறுப்பதற்கில்லை.
ரோஜா - 1 இதழ் - s

படித்தால்தானே பரீட்சையில் சித்திபெறலாம். திருக் குறள், பாரதி பாடல் , கம்பராமாயணம், சீறா , குணங்குடி கும்மி, நாட்டுக்கவி போன்றவற்றைப் படியுங் கள். நன்றாக மனனம் செய்யுங்கள். நமது மூத்த கவி ஞர்களின் கவிதைகளைப் படியுங்கள். குறைந்தபட்சம் சினிமாப் பாடல்களைப் போல உணர்வு வருபவைகளை உடனே எழுதுங்கள். இரவு, நடுநிசி, விடியற்சாமம் கனவில் வரும் பாடல் , கவிதை உணர்வுகளை விழித்ததும் எழுதுங்கள். அது புதுக்கவிதையாகவோ அல்லது மரபுக் கவிதையாகவோ வரும். உங்கள் மன விரக்தி, கற்பனை, எரிச்சல் , நீதி, நியாயம், நேர்மை - என்த வேண்டு மானாலும் எழுதுங்கள். நாளை உங்கள் பெயரும் மற்ற வர்களால் நிச்சயம் உச்சரிக்கப்படும் :
****
! 1992) ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல்
பநிசை அமெரிக்காவைச் சேர்ந்த
டெனிசுவோர்க்கட் என்பவர் பெற்றுக் கொண்டிருக்கின்றார்.
- | இவர் பெற்ற பரிசுத் தொகை 6:5 மில்லியன் பவுண்களாகும்:
ரோஜா - 1. இதழி - 7

Page 6
நான் - முகமட் அபார்
என் முற்றத்து முருங்கையைப் போல் நான் - செத்து மடிகின்றேன்.
LOTGIET காத்த எனது ஆடைகளையெல்லாம் காற்று வந்து கழற்றிக் கொண்டது
?�
ஒரு எறும்பு ஒரு கொசு என்வில் இளைப்பாறுவதற்கு இடமில்லை s
6T or - கைேளக் கொத்திக் குடிக்க அரவங்கள் அரளுகின்றன
6 di s ཅ་
எலும்பை வேட்டையாட நாய்கள் வட்டமிடுகின்றன.
۰ . . همیشه خاسم ف
ரோஜா عصیہ تسمیہ -- இதழி - 8

காக்கைக் கூட்டங்களும் நாற்றம் கிளம்பும் நாளை எாரிக்கொள்கின்றன
兴
என்னுள் நான் இப்போது இல்லை
关
6τίδι
இதயத்தைக் கொத்திப் புரட்டி
மரவள்ளி நடலாம், அல்லது கீதை விதை தூவலாம் . 兴 V− இன்னும் சிவ நாட்களில் என் வீட்டு மல்லிகை பூக்காமல் இருக்கும்
95. என்னைத் தேடித்தேடி கன்னிகளை மன்னில் கொட்டும்
米
மனிதன் - எட்டி நின்று கொண்டு மரத்தின் இதயத்தைப் பார்த்து ஆச்சரியப்பருவான் .
兴
Gu fTegfT - 1

Page 7
அவன் ஒரு மலட்டுக் கவிஞன் - மருதூர் .೮.೬pd
கறுப்பியின் இருப்பில் கால்பதித்த கறுப்பன் பரிசு வாங்கமாட்டான் . . . பின் கதவால் சென்று கால்களை நக்குவான் . . . . நாக்கு நீளும் வரையும் நக்குவான் அவன் ஒரு மலட்டுக் கவிஞன்
농 மலம் அவனது சொத்து எல்லாப் படைப்புக்களிலும் தங்கமணி மாதிரி அது ஒட்டிக்கொள்ளும் பூதனின் முகத்தை v விலை கொருத்து வாங்கிய அவன் ஆடலுடன் பாடலும் சொல்லிக் கொருப்பான் அவன் ஒரு மலட்டுக் கவிஞன்.
எல்லாப் போட்டிகளிலும்
அவன் எழுத்து- கால்களைத் தொரும் தொட்ட பின்பும் . . . வீரம் பேசுவான் . . . அவனுக்கு வயது . . . . ? што ћ. . . அவன் ஒரு மலட்டுக் கவிஞன்.
G口mgm 一 L இதழ் - 10

எலி, கிளி,பூனை, நாம் இப்படி எல்லாம். வளர்ப்பாம் . . . அவன் இந்தியப் படையோடு போனான் , , , காலையில் எழுந்தேன் . . . சூரியன் என் முதுகில் குத்தியது
***
ரோஜா - 1 இதழ் - 11

Page 8
கற்பனை - 01 - மருதூர் முகம்மது தமீம் -
குருே வெடிப்பில் மனிதாபிமானமும் ஜீவகாருன்யமும் கிழிந்து போயிற்று . நேற்றுவரை பேசிக்கொள்ளாதிருந்த நானும் அவனும் பேசிக்கொன்டோம். நான் அழுது கொன்டிருந்த போது என் கண்களைத் துடைத்துவிட்டு சென்று கொன்டிருந்த வரதனை இருவரும் சேர்ந்தே துரத்தினோம்.
நாங்கள் துரத்தி வருவதைக் கடே வரதன் வார்த்துவிட்டுச் சிரித்தான். பிடித்துத் தூக்கியபோதும் அவன் கச்சல் போடவில்லை . விளையாட்டு என்று எண்ணிக்கொண்டான் , வழமைபோலவே சிரித்தான் கைகளைக் கட்டினோம். கோழிக் கொட்டிலின் பலகைக் கதவை அனைத்துச் சாத்தினோம் . அவன் அலறவில்லை, சிரித்தான் , கல்லால் அடிக்க வேண்டிய அவசியத்தை அவன் ஏற்படுத்தவில்லை . சிரித்தவன் திடீரென அழுதான் அழுதவன் அலறினான். அலறியவன் ஒலமிட்டாண் , கடவுளின் சித்தமோ என்னவோ வாயில் திணித்த சிலை மட்டும் நழுவி விழுந்தது. ஆயிஜம், அந்த ஒலத்தைக் கோழிச்சத்தம் உறிஞ்சிக்கொன்டர. சிறவல் தெருவில் கட்டியிழுத்த மீனைப்போல் அவனுடைய தோல் உரிந்து தொங்சிற்று ,
கன்களினால் பரிதாபத்தை உருபன்னான். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நாள் அழுதபோது என் 1ங்களைத் துடைத்துவிட அவன் பயன்படுத்தி அவனது வலது கையை
G g TegrT - 1 இதழ் - 12

ம.இக்கட்டால் வெட்டி எடுத்தோம் . அந்த விரல்களா லேயே அவனுடைய கர்களைக் குத்தினோம் . கண்கள் ஈய நிறத்தில் குழைந்து சிந்திற்று சதைகளால் பீறிட்ட சிவப்பு மது நின்று போயிற்று . இனி என்ன செய்தாலும் அவனுக்குக் கவலை இல்லை . என்றாலுங்கூட ஆத்திரம், அடங்கவில்லை .
நேற்றைய தினம் 1 சன்சீட் போருவதற்கு கடையில் இருந்து கொன்டுவந்த கம்பித் துன்டில் இரண்டை மட்டும் உருவி எடுத்தோம் வயிற்றினுள்ளும் நெஞ்சறையில் கிடக் கும் இதயத்தினுள்ளும் கம்பியைக் குத்தி இளநீர் தோண்டி ளோம். வெடிகுண்டு எந்த இடத்திலும் தட்டுப்படவில்லை. வரதனைப் பூமி விழுங்கிக்கொண்டது .
வாப்பாவின் கிழிந்த கால்களையும் கைகளையும் ஒன்று சேர்ப்பதற்கு நீண்ட நேரம் பிடித்ததில் இன்னமும் வருத்தமாக இருக்கின்றது . அது நடந்த மூன்று நாட்கள் வரதனை அனுப்பு மூன்று மரியும் ஆகிவிட்டது. ஆயினும் வாப்பா வந்து சேரவில்லை . ஊருக்குள் செய்தி ஒன்று பரவிக்கொண்டிருந்தது .
அ) டியூசன் விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த என் இரட் டைப் பெண் குழந்தைகளை யாரோ குத்திக் கிழித்) விதியை அசிங்கம் செய்திருக்கிறார்காம் . வரதா , என் கண்களைத் துடைத்தவிட்ட வரதா , என் குழந்தை களைப் போல நீயும் குற்றமற்றவன் தானே!
GDrigg T - 1. இதழ் - 13

Page 9
Í
இனி காயக் கிடைக்கமாட்டாள் . - டீன் கபூர்
நீ உதிர்த்தும் புன்னகை மலர்த்தும் முக்கின் நுனி கவனம் காட்டும் விரல் இத்தனையும் என் அநேக நினைவுகளின் ஒரு பகுதியாய் இருந்து போகட்டும்.
0 0 0 o og 6 Q d
நாம் பார்வைகளைப் பரிமாறிக்கொள்ளும் பள்ளி முற்ற வெளியில் எல்லை அடித்து கிரிக்கோரு விளையாடி உருண்டு புரளும் பள்ளிச் சிறார்கள்.
o a O d e o O
நீ அயலவரோடு கழுவப் போகும் மெலிந்த ஒழுங்கையோ குறுக்கறுத்துப் போகும் மாவடி ஒழுங்கையோ இன்று நாய் பூனைகளின் அவசரப் பாதை:
e (s is os o 9
நான் தொலைவில் தெரியும் சுட்டாறிய மணலில் காத்திருந்து போவேன் எனக்கு சசிக்கமுடியாத மிச்சம் .
v
6) $2
இனிமேல் எங்குமே நமது பார்வையின் பரிமாற்றங்கள் நிகழ்வேன்டாம் .
G』mgfr ー ユ இதழ் - 14

நீ உதிர்த்தும் புன்னகை மலர்த்தும் மூக்சின் நுனி கவனம் காட்டும் விரல் இத்தனையும் என் அநேக நினைவுகளின் ஒரு பகுதியாய் இருந்து போகட்டும் .
سم 9 8 9 1. سنة
'பலாத்காரம் தண்ணிரைப் போன்றது .
தான் வெளியேற சிறு வழி கிடைத்துவிட்டால் போதும், கரையை உட்ைத்துக்கொண்டு ஒரும்.1
- அண்ணல் காந்தியடிகள் -
கதவின் வழியாக அநியாயமாக வரும் செல்வம் ஜன்னலின் வழியாக வெளியே செல்கின்றது.
- எகிப்தியப் பொன்மொழி -
ரோஜா - 1 இதழ் - 15

Page 10
கவிதை கலில் ஜிப்ரான்
மொழிமாற்றம் : கவிஞர் வைரமுத்து.
G6) ut staff 1883ಿ) டிசம்பர் மாதத்தின் ஆறாவது சூரியோதயத்தில் 1 சீடர் மரக் காடுகளின் நிழலில் பாறைகளின் இருக்கில் ஒரு பூவாய் பிரசவிக்கப்பட்டர்ன் ខ្លាំ* Tវើ .
1செல்மா கராமி என்னும் பருவ மங்கை ஜிப்ரான் மீது ஒரு வேகமாய் உரசிவிட்டு மின்னலாய் மறைந்து போகின்றாள். அன்று சுரந்த ஜீப்ரானின் கண்ணீர் ஆயிரமாயிரம் கவிதா நதிகளுக்கு நதி மூலமாயிருக்கிறது.
எல்லா நதியிலும் என் ஒடம்
செல்மாவின் கல்லறைக்கருகே அதோ அந்த சைப்பிரஸ் மரங்களோடு ஜிப்ரானின் சோகமும் சேர்ந்தே வளர்கிறது .
பெய்ரூத் வீதிகளின் என் பால்ய கால நன்பர்களே அந்த பைன் மரக் காடுகளில் என் செல்மாவின் கல்லறையைக் கடக்க நேரும்போதெல்லாம்
மெல்லவே நடந்து
மெளனமாய்ச் செல்லுங்கள் ,
(3. JJ TggrT — 1. இதழ் - 18

s

Page 11
வாடிக்கையாளர்களே!
உங்களுக்குத் தேவையான கேக்வகைகள்,
штат போன்றவற்றை சுகாதார முறையில் அனுபவமிக்க தொழிலாளர்கை குறித்த நேரத்தில் குறைந்த வி செப்து கொள்ள உடன் நாடுங்கள் பிரதான விதியில் புதிதாக அ
İRFANA SAK
Main Street,
உரிை
கட்டடச் சொந்தக்காரர்களே.
உங்களது வீடுகளுக்குத் தேவை மின் இணைப்புக்கள், பைப் லைன்கள் போன்றவற்றை எங்களது கைதேர்ந்த தொழி நவீன இயந்திரங்களைக் கொ குறித்த தவணையில் குறைந் உடன் செய்து தரப்படும்.
HA MAEE9 E.
Main Street, Marutha mund
முனைப்பு

ளக் கொண்டு
T
Maruthamunaí.
மயாளர் : 1. L. நெய்னா முகம்மது,
JULIGHT"
லாளர்களால் ாண்டு த கட்டணத்தில்
ECTRICAL - & WORKf
உரிமையாளர் : U. L. A. ஹமீட்
மைககபபடடிருகரும
ERY & THOP |
மருதமுனை
疹、 /霞|
லையில்