கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு 2

Page 1
凸开 தம் குறி ஞ்சிப்பண்
 

னே வெளியிடு - செப்டம்பர் இதழ்

Page 2
7-ܫܐ
குறைந்த விலே! சிறந்த வேலை!
பாஸ்போட், அறிமுக அட்டை, திரும்னம், பிறந்த
நாள் ஆகியவற்றை சிறந்த முறையில், குறைந்த விலையில் படப்பிடித்துக்கொள்ளுங்கள்.
முத்திரை அள்வு ரூபா 2 50 பாஸ்போட் , , 3 50 அடையாள அட்டை ,, 4 (0 போஸ்ட்கார்ட் : 4 59, கெபினட்.ே 9 Oő.
விஜயம் செய்யுங்கள்
ஸ்டுடியோ கலா
ரெக்ஸ் கட்டிடம் பண்டாரவளை.
POO-00-088-800 88 sks&880s
கண்கவர் படங்களுடன் அழகிய திருமண
| ஆல்பம் செய்துகொள்ளர், பிறந்த தினம்,
|பாஸ்றோர்ட், அறிமுக அட்டை ஆகிய படங்களுக்குச் | fp 55 ILČ ** 、
| fjJT (IIII (LT
அப்புத்தளை.
 
 

ாகவ நாகரீகமான
பிடவைகளுக்கும்,
பாட்டா சப்பாத்து
தீனுசுகளுக்கும். இன்றே விஜயம் செய்யுங்கள்
() O () ஜெயந்தி ஸ்டோர்ஸ் கொஸ்லாந்தை, (நகை ஈடுபிடிக்குமிடம்)
விடுகட்டத் தேவையான
உபகரணங்களுக்கும்
இரும்புச் சாமான்களுக்கும் சிறந்த இடம்
கொழும்பு ஹாட்வெயார் ஸ்டோர்ஸ்
6. பிரதான வீதி, கொஸ்லாந்தை.

Page 3
சிறந்த வேலை SpIDT60T IILiliigülj!!!
“உங்கள் உருவத்தை உயிரோவியமாக்குங்கள்’
பாஸ்போர்ட், பிறந்த நாள் அறிமுக அட்டை, திருமணம்.
ஆகியவற்றை படம் பிடித்துக்கொள்ள வருகை தாருங்கள்.
.O A و هي ஸ்டுடியோ லக்சுப
96, நெடுந் தெரு, IGTLTTQ26T.
உங்களுக்குத் தேவையான
D6OffJ TLD T65T356îT,
g5pLDT6OT LI TIġILIT 600TilD q6)5Li2a) சுருட்டு ஆகியவைகளேயும்
சகாய விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
பூநீலங்கா ஸ்டோர்ஸ்
(பொது வர்த்தகர்கள்) கொஸ்லாந்தை.

எங்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இங் காடே.
நெஞ்சம் 1. O செப்டம்பர் இதழ். O நினைவு 2.
இந்த இதழிலிருந்து மலையக காட்டுப்பாடல் களை ஆங்காங்கு வெளி யிட எண்ணியுள்ளோம். இவை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தலைமுறை A யினரிடமிருக்து கேட்டு எழுதப்பட்டவையாகும்.
பழைய தலைமுறையும் அதன் விழித்தோன் * றல்களும் மலைகாட்டை விட்டுத் தமிழ்நாட்டுக்குப் “புறப்பட்டுக் கொண்டிருக்கும் இங் த வேஆளயில் அந்தபழைய நினைவுகளை அவர்களிடமிருந்தே கட்டு எழுதி இங்கே மிஞ்சுகின்ற இளைய-புதிய தலைமுறைக்கும் ஞாபகப்படுத்துகின்ருேம். ۔
காடழித்து மேடு திரு த் தி கற்பாறைகள் பிளந்து கொடிய விலங்குகளுக்கும் பயப்படாமல் இயங்திரம்போல் உழைப்பதில் ஈடும் எடுப்பும் அற்ற தமிழ் தொழிலாளர்கள் இதய ங் களி ல் கல்வியறிவின்றி "கரடுமுரடாக" இருந்த அவர் கள் கெஞ்சங்களில் அலைமோதிய மெல்லிய உணர் ச்சிகள் பாடல்களாக பிரவாகம் எடுத்தன என்றல் மலையக இலக்கிய வளர்ச்சியின் முதல் பங்கு அவர்களையே சாரும்.
நாட்டுப் பாடல்களின் எ ஸ்ரிய சொற்களும், இனிய பதங்களும். குறிப்பாகத் தோட்டங்களிலே மட்டும் வழங்கி வரும் வார்த்தைகளும் படிப் போர்க்கு விளங்கக்கூடிய வகையில் அமைந்திருப் பதால் அவறிற்குத் தனிப்பட்ட விவரண உரை கள் அவசியமில்லை என்று கருதுகின்ருேம்.
கெர்களிடமும் எழுத்தாளர்களிடமும் ஒருவேண்டுகோள்
A ப்பாடல்கள் என்ருல் தேயிலைத் தோட்டங்களில் په پړق)/ * ரூம்ஃடுேே தென்னை, இர ப் பர் தோட்டங்களில் பிறந்தவையும் கோப்பி, கொக்கோ தோட்டங்களில் விளைந்தவை யும் ஆகும் இப்படியான மலையக பாடல்களை நினைவு இதழுக்கு அனுப்பவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிருேம்
கதைகளில் வரும் பெயர்களும், சம்பவங்களும் கற்பனையே, கட்டுரைகளின் கருத்துக்கள் எழுதியவரையே சாரும்.

Page 4
வாசகர் இதயம்
துணிச்சலுடன் இன்றைய மலேயக சமுதாய நிலையை பட்ட மரமாக நினைவில் முகப்பு பட மா கப் போட்டிருப்பதைக் கண்டு பெருமைப்படுகின்றேன். இப்படி கருத்தாழமிக்க படங்களை நினைவின் முகப் பில் வெளியிடுங்கள். இன்னும் பக்கங் களைக்கூட்டி விலை யை யும் கூட்டலாம் நினைவு என்றும் நீங்காத நினைவாக நிலைத் திருக்க என் ஆசிகள்.
மல்லிகை சி. குமார் தலவாக்கொல்லை.
இலைமறை காய்போல் மறைந்திருக் கும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க நினைவு உழைக்க வேண்டும் மு த ல் இதழ் சிறப்பாக இருக்கின்றது. அது இது வானுல் சிறுகதை கன்ரூக இருக்தது.
செல்வி எஸ். கிரஞ்சணு
sGifts
நினைவு முதல் இதழ் கண்ணுற் றேன். நல்ல முயற்சி. நினேவு எம் தமிழர் கெஞ்சில் நீங்காத நினைவாகத் திகழ என் போன்றேர்களின் ஆதரவு என்றென்றும் உண்டு. பல்லாண்டு வாழ வளர வாழ்த்
துகள்.
வி கே. மயில்வாகனம்
us top
மலைநாட்டிலிருந்து இப் படி ஒரு சஞ்சிகை வெளிவருவது காண பெருமை பாக இருக்கின்றது நினைவு கு  ைறக் த அ ள வு பக்கங்களைக் கொண்டதாயினும் நிறைந்த விடயங்களை உள்ளடக்கியிருக் கின்றது. இளம் எழுத்தாளர்களுக்கு சக் தர்ப்பம் கொ டு வ்ே கள். நினைவு வளர வாழ்த்துகள்,
வி. தங்கராஜா நுவரெலியா
மலேகாட்டுப் பிரமுகர் திரு. கெ.பி. பழனிவேல் நினைவிற்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார் அது இலக்கிய சிருஷ்டி கர்த் தாக்களுக்கும், அரசியல் வியாபாரிகளுக்
கும் ஒரு அறை கூவலாக அமைந்தது. இது மாதிரி கடிதங்கள் நினைவு இதழில் தொடர்ச்சியாக வெளிவர வேண் டு ம். *தூண்டல்” உருவகக்கதை அ க. ஜூனை தீன் அவர்களின் அழகியபடைப்பு
பி. ராஜ் - கிருஷ்ணன், வெளிபடை,
உமது “நினைவு’ என்ற புத்தகம் ஒன்று எனக்குக் கிடைத்தது. நான் காசு கொடுத்து வாங்க வில்லை. ஒ சியில் பார்த் தேன். அதை யும் தெரிந்துகொள்ளும், தமிழ் சிங்கள ஒற்றுமையை வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு இந்தியாவை தாக்கி எழுதி இருந்தீர் நீர் மட்டும் சமாதானம், ஒற்றுமை என்று கூறிக்கொண்டிருந்தால் போதுமா?
செல்வி, தமிழ்மகள் 4.اغاdatr(Ug)
இளைஞர் பகுதியில் இளம் எழுத் தாளர்களுக்காக சிறுகதை, கவிதை போட் டிகள் நடத்தினுல் என்ன? என் போன் ருேர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள் நினைவு புதிய அம்சங்களுடன் வெளிவர வேண்டும் என் ஆதரவு என்றும 686তা விற்கு உண்டு
க. திருச்செல்வன் Gair(ԼքմL4
நினைவு முதலாம் இதழ் அட்டை படம் மிகவும் அழகாக இருந்தது. விட பங்களும் சிறப்பாக அமைந்திருந்தன. கல்ல முயற்சிக்கு என்றும் எங்கள் ஆத ரவு உண்டு.
காக பூங்குமரன
u6ziar-frg6auker.

நினைவிற்கு 05 கடிதம்
மொட்டவிழ்ந்த ம ல் லி கை போ ல் புதுமணம் பரப்பிக் குறிஞ்சிப்பண்ணையின் குழங்தையாக , “நினைவு' பிறந்து விட் டது. பிறந்துவிட்ட குழங்தை பாதையை வி ட் டு பிறழ்ந்து விடுமா
துல்கொண்ட தாயின் துயரறியாக் கற்பனைகள் எல்லாம் உடல் தளரக் குழங்தையை உலகிற்களிக்கும் உச்சகட்டத்தில் உருமாறி வேதனையாக மிஞ்சும், என்ருலும் துள்ளித்திரியவொரு பிள்ளையைக் கண்டபின் துயராவது ஒன்ருவது. மீன் டு ம் துளிர்க்கின்ற கனவுகள் தாம குறிஞ்சிப்பண்ணை கண்டுவந்த கனவுகள். நினைவினிலே பொறிக்கப்படுமா .. ?
கதைகளும் கவிதைகளும் எந்தப் போக்கிற்கும் இழு படாதச் சொந்தச் சரக்குகளே. என்ருலும் நினை வும் ஏனைய மலையக ஏடுகளை போன்றுதான் இருக்கின்றதா P
பாராட்டு முறையிலா (APPRECIATIVE) அல்லது பகுப்பு முறை யி லா (ANALYTICAL) திறனுய்வது. அ தெ ல் லா ம் போகட்டும்!
ஏமாற்றப்பட்டு அதலபாதாளத்தில் தள்ளப்பட்ட ஒரு இனத்தின் ஒதுக்கப்பட்ட உணர்ச்சிகளின் சிலிர்ப்பு காட்டா ற்று வெள்ளமாகப் பொங்கிப் பீறிட்டு வருவதை மலையகத்தில் தோன்றுகின்ற ஏடுகளெல்லாம் நிதர்சனமாகக் காட்டி வரு கின்றன. கூடாத வொன்றல்ல இது. அல்லது அதைக்காட்ட
கூடாதவர்களே என்பதும் அல்ல.
ஈழத்தை பொருத்தமட்டில் 'பிரதேச மணம்’, வளர வேண்டிய ஏடுகளையெல்லாம் மறையச் செய்கின்றதா? விடை காண்பது இலேசல்ல!
மனித சமுதாயத்திற்கு பொதுவான தன்மைகள் இரு க்கத்தானே செய்கின்றன. வாழ்ந்த மக்கள் , வாழுகின்ற-வாழப் போகின்ற மக்களென முப்பிரிவினரையும் மையமாகக் கொண்டு அவர்தம இயல்பு, உணர்ச்சி, பண்பு, இன்பம், துன்பம் என் பவற்றை அடியாகக் கொண்டு படைக்கப்படும இலக்கியம் சாகாத ஒன்றுதான்!
*தேசிய இலக்கிய வாசகர்கள் உருவாக வேண்டுமென்று கம்மவர்கள் உறுதி கொள்வார்களேயானல் இம்முயற்சியில்

Page 5
வெற்றி காணலாம்’ நினைவின் தலையங்கம் இப்படிக் கூறு கின்றது.
நம்மவர்கள் உறுதிகொள்வதற்குத் தடையாக இருப்பது தான் என்ன?
குப்பைகள் இலக்கியக் குப்பைகள்! இலக்கியம் என்ற பெயரால் இறக்குமதியாகும் குப்பைகள்.
இலக்கியம் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணுடியாக இருப்பதை விட ஒரு நிழற்படமாக இருந்தால் அதன் தன்மை கிரந்தரமானதாயிருக்கும். கடந்த நிகழ்ச்சிக்கு மாற்ற முடி யாத சாட்சியாகவும் அதற்குப் பின்னணியாக அமைந்ததைத் தெளிவாகக் காட்டுவனவாகவும் அமைகின்ற இலக்கியத்தை விட்டு நுனிப்புல் மேய்கின்ற வாசகனை உருவாக்கும் குப்பைகள் இங்கு வந்து குவியும் வரை ஈழத்து ஏடுகளுக்கு ஏக்கப்பெரு மூச்சு ஒன்றுதான் சாசுவதம்
இலட்சியத்துக்காக ஏடுகளை வெளியிடாமலே இருக்து விடுவதா? முக்கியமான இந்த ஜிவமரணப் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் எம்மவர்களிடமிருந்து எதனை எதிர்பார்க்கலாம்
பிரதேச இலக்கியத்தையா அல்லது தேசிய இலக்கி யத்தையா?
இவற்றை எதிர்பார்த்து ஏமாந்த ஈழத்து உ ன் மை வாசகனின் நிலை என்ன?
ஏதாயினும் வழிதென்படுகிறதா? ஆமாம் ஒரே வழி!
ஈழத்து இலக்கிய முயற்சிகள் அத்தனைக்கும் கண்மூடித் தனமான ஆதரவை அவன் வழங்க வேண்டும.
பிறகு-வாசகன் துணிந்தால் அவன் பசிக்கு வாரித்தரத் தெரியாதா இந்த ஏடுகளுக்கு.
ஆதரவு! இதுமட்டும் இருந்தால் பிறகு ‘நினைவு’ மட் டும் விதிவிலக்காகும்ா.
குமார. இராமநாதன்

சிருஷ்டி
இளம் சைத்திரிகன் சித்திரசாலை
யில் ஒ வி யம் வரைவதில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கின்ருன்.
அவன் தீட்டியசித்திரங்கள் வர்ணக் குழைவால் எழில் பெற்று விளங்குகின் றன அவன் தூரிகையைத் திரைச்சீலை யில் விளையாடவிடும் லாவகமே தனி.
சித்திரத்தின் தோற்றங்கள் பிரத்தி
யட்சமாகக் காட்சி தரும் தோற்றம் மெய் மறக்கச் செய்கின்றது.
ஒரு நாள்
சைத்திரிகன் துரிகையால் வர்ண த்தைக் குழைத்துப் பூசிக் கொண்டிருக் கின்ருன்
திடீரென பிரம்மா பிரசன்னமாகி சைத்திரிகனிடம "இளம கலைஞனே” பிர யோசனமில்லாத ஒன்றில் உன் மனதைத் திலைக்கச் செய்து கால ஓட்டத்தில் எதிர்
நிற்கமுடியாதபடைப்புகளில் காலத்தைவிர
யம் செய்து சிருஷ்டித் தொழிலில் ஏன் பிர யத்தனப்படுகிருய் வினுத்தொடுத்து விடை நோக்கி நோட்டமிடுகின்றர்
சைத்திரிகன் தூரிகையை வர்ணக் குவலையில் இட்டு ‘தேவ என்கலை கால ஓட்டத்தில் அழிக் து படக்கூடியதா? இல்லை ..இல்லை. நான் கலைஞன்-சிருஷ்டி கர்த்தா. கான் படைப்பவை என் புகழ் பாடும். காலத்தை வெல்லும் சக்தி படைத் தது இறைவனது படைப்பில் எனக்கு நம் பிக்கை இல்லை வார்த்தைகளை உ தி ர் க் கின்றன்.
:னசா. ஜீவன்
பிரம்மன் மெல்ல நகைத்து “என் படைப்பில் உனக்கு நடிபிக்கை இல்லையா என்னுல் சிருஷ்டிக்கப்பட்ட ஆகிருதி நீ நீயே என்ன நிந்திக்கின்ருயா’ அகந்தை யுடன் வெறித்து நோக்குகின்ருர்
 ைஈத்திரிகன் வினயமாக “மன்னி க்க வேண்டும் கர்த்தாவே நீ சிருகூடிடித்த என் உ ரு வம் பொய்யானது- அநித்திய மானது பொய்யான கா ன் சிருஷ்டிப்ப வையே மெய்யானது - நித்தியமானது” உண்மையை விளம்புகின்ருன்
இறைவன் ஆத்திரத்தோடு இல்லை
நானே சிருஷ்டி கர்த்தா என்படைப்பை நீ
பிரதி பண்ணுகின்ருய் என் சிருஷ்டிக்கு நிகர் எதுவுமே இ ல் லே இதோ நா ன் படைக்கும் செளந்தரியமங்கையோடு உன் சிருஷ்டித்த்திறனை காட்டு” இறுமாப்புடன் கரங்களை உயர்த்த பரி தி, மதி, ஒளி, மின்னல் எல்லாம் வெல்லும் வடிவுபடை த்த மங்கை ஒருத்தி தோன்றுகின்ருள்.
சைத்திரிகன் அமைதியாக தூரி கையை எடுத்து வர்ணத்தில் குழைத்து மதியை வதனமாய், முகிலைக் குழலாய் ஒளியைக் கண்களாய், மலையைத் தனங் களாய், மின்னலை இடையாகத் தே க் கி யெளவன மங்கை ஒருத்தியை சித்தரிக் கின்ருன்,
கால் தூற்ருண்டுகள் கரை புரண்
டோடுகின்றன; பிரம்மா சைத்திரிகனைச்
சக்திக்கின்றன்
வெள்ளிக்கதிராக நரைத்த முடி
யுடன் முக்குக் கண்ணுடி ய னிக் து

Page 6
கொண்டு, ஒவியம் வரைவதில் கவனத் தைச் செலுத்துகிருன் சைத்திரிகன்
இறைவன் மருங்கில் நிற்பதுகூட அவனுக்கு நினைவில்லை பிரம்மா மெதுவாக அழைக்கிருர் 'சைத்திரிகா எங்கே கான் சிருஷ்டித்த அந்த மங் கை யை வரச் சொல்?
சைத்திரிகன் குஞ்சிரிப்ப்டன் திரு ம்பி மங்கையை அழைக்கிறன்
அன்று எழிலுருவாக இறைவன் படைத்த அந்த மங்கை, உருக்குழைந்து விகாரமாய் கால ஒ ட்ட த் தி ற் கு ஈடு கொடுக்க முடியாமல் கூனிக்குறுகி வரு கிருள், இறைவனது மனம் குமைகிறது.
'நான் சிருஷ்டித்த இளங்கன்னியா இவள்” வியந்து சைத்திரிகனை நோக்கு கிருர்,
திரைச்சீலையால் மூடிவைத்திருந்த அழகோவியத்தைத் திரை நீக்குகின்றன். ,
ஒவியன் தீட்டிய மங்கை தெய்வச் சிலையாக-என்றும் பதினராக லாவன்யத் துடனிருக்கிருள்.
“மனிதனே சிறந்த சிருஷ்டி கர்த்தா இறைவன் முணு முணுத்தவாறு மெல்ல நழுவுகிருர்
சைத்திரிகன் சிருஷ்டியில் மூழ்கி னன்.
கணக்கன் கணக்கனென்று
கணக்கனுக்கு வாழ்க்கைப்பட்டு கணக்கெழுதும் நேரமெல்லாம்
வெளக்கெடுக்கச் சொல்லுராண்டி வெளக்கெரியும் நேரம்மெல்லாம்
விஞகிப் போகுதடி வெளக்கோடு சேர்ந்துநானும்
வெங்து மடியிரேண்டி
கூடைமேலே கூடைபோட்டு கோபிப்பார் கங்காணியார் ஏலேலக் குயிலே - விரட்டிக் கூடிடுவார் கணக்கப்பிள்ளை ஏலேலக் குயிலே ஒப்புடனே வேலைசெய்தால் ஒருவர் தயவுமில்லே தப்பிதமா வேலைசெய்தால் ஏலேலக் குயிலே - சின்னத்துரை தக்திடுவார் பத்துச்சீட்டை ஏலேலக் குயிலே.
கொஞ்சிவிளை யாடா தடி

இதயத்தில் இருந்து எழுந்த ஏதோ ஒரு உணர்ச்சி முகமெல்லாம் சிவக்க. தலை யைக் கு ரிை ங் து கொண் ட வ ள் நிமிர்ந்து.
ஒளி பிறந்தது
சேகரின் விடும் கனகத்தின் விடும் எதி ரும, புதிருமாகத்தான் அமைந்திருந்தது இரு வீட்டிற்கும இடையில் பக்கத்தில் உள்ள வயலின் வாலாக ஒரு பகுதி நீண்டு கிடந்தாலும் ஒருவர் வீட்டு முற் றத்தில் இருந்து எதிர் வீட்டின் முற்றத்
தில் நிற்பவரை உரத் து அழைத் து
விடலாம்
கனகமும். சேகரும் ஒரே பள்ளி
யில் படித்தவர்கள் தான் ஆணுல் கனகம
முதல முறையாக எஸ்-எஸ்-சி-பரீட்சை எழுதியபோது சேகர் மூன்றுவது முறை யாக எழுதினுன்
‘ரிசால்டும் வந்தது அவளுடைய
எடுத்த எடுப்பிலேயே சித்தி யடைந்துவிட்டாள் மா ன வ ர் க ளி ன் பாஷையில் கூறினுல் “அ தி ஷ் ட ம்’ என்றுதான் கூறவேண்டும்
திறமை
சேகரின் மனமும் திருப்திய ைந் தது மூ ன் று முறை முயற்சிக்குப்பின் வெற்றிகண்டு மகிழ்ந்தான்
பள்ளி படலம் முடிந்து வேலை தேடும்படலம் ஆரம்பித்தது எங்கெங்கோ ஒடிஞன் பல பட்டதாரிகளையே எட்டிப் பார்க்க மறுக்கும் அதிர்ஷ்ட தே வ தை அவனை மட்டுடி அவ்வளவு விரைவில் அனைத்துக்கொள்வாளா?
அலைந்து திரிந்தவன் மனவேதனை யோடு வீட்டில் அமர் ந்து விட்டான். அப்பொழுதுதான் ஒரு நாள் அந்த வய லுக்குச் சொந்தக்காரரான ஆரியதாச
எஸ். ஐயாத்துரை
'தம்பி ஓங்க வீட்டுப்பக்கம் வார இந்த வயல் துண்டுக்கு தண்ணி எடுக் கிறதும் கஷ்டமா இருக்கு விளைச்சலும் சரியில்லை அதனுல அ த சும்மாதான் போடபோறது அதில நீங்க எது சரி செய்யுறதுன்னு செய்யுங்க” எ ன் ருர்
சேகரும், மனிதர்களின் உதவி தான் கிட் ட வி ல் லே மண்ணையாவது கிளரிப் பார்ப்போம் என்ற மனத்துணி வோடு, தோளில் ஒரு மண் வெ ட்டி யோடும் கையிலொரு (முள்) மண் கிளரி யோடும, அந்த வயற்பரப்பை மரக்கறி தோட்டமாக்கும் முயற்சியில் இறங்கினன்
காலமும் கணவேகமாக ஒடிக் கொண்டிருந்தது இப்பொழு தெல்லாம் கனகம் பழைய கனகமல்ல, பொ ன் னணி பூணத இவயணி ஒளி இலங்கும் பொற் பாவையாகத் தோன்றினுள்,
சே க ர் தோட்டத்தில் வேலை செய்ய ஆரமபித்த பின்பு கனகம் அடிக் கடி தன் வீட்டு முற்றத்தில் நின்குள் அவர்களின் கண்கள் ஒன்றை ஒன்று சக்தித்தப்போது, முகையிவிழா இ ள நகையொன்று இதழோரத்தில் இழை யோடி மறைந்தது சில நாட்கள் செல்ல அவை, முத்தொழியாகப் பரிணமித்தப் போது அதில் அவன் பித்தாகினன்
அவளுடைய ஒவ்வொரு அங்க அசைவும் அவள்ை எங்கோ ஒர்உலகிற்கு அழைத்து சென்றது அவளுடையகரு விழிகள் கூறியகாவிய மொழிகள். அவ னு ட லை அணுவணுவாய்து ளை த் து ச் சென்று எண்ணத்திலேவண்ண ஒவியம் வரைகதது

Page 7
அவளுக்காகவே ஒவ்வொரு
நிமிடத்தையும் தோட்டத்தில் செ ல விட்டான் சேகர், தோட்டமும் செழித் தது அவன் வேறு வே லே க ள் தேட முயல வில்லை அவனுடைய உடலுழை L வாழ்க்கைக்கு அதிகமான வருவாய் தந்தது கண்டு பூரித்தான் அத்தோடு கனகத்தைக் காணுமல் ஒரு நாளைக் கூட அவனுல் கழிக்க முடியாது என்று உள் மனம் கூறியது
தோட்டத்தில் ஏ தோ செ ய் து கொண்டு நிற்கிருன் சில துணிகளைக் கழுவிக்கொண்டு வந்த கனகம், வீட்டு வாசலில் நின்று “ரவி ரவி . ?? என்று தன் அண்ணன் மகனைக் கூப் பிடுகிருள் தோட்டத்தில் நின்ற சேகர் திரும்பி பார்க்கிறன் அவளும் அவனைப் பார்த்துக்கொண்டே. அவளுக்கு முன் ஒருவாளியிலிருந்த நீலம் கலக்கிய நீரில் கையிலிருந்த துணியைத் தோ ய் த் து எடுத்தவள். தலயை ஒரு பக்க9 லேசா
கச் சாய்தது வாள் போன்ற கண்களைக்
சொருக விழிக்கிருள்
அதன் எதிரொளி இதழிடை பள பளக்க மாந்தளிர் கரத்தால் துணியை மட்டுமா பிழிந்தாள் ! அவனின் உட லையும், உள்ளத்தையுமே இணை த் து பிளிந்தவளின் இதயத்திலிருந்து எழுந்த ஏதோ ஒரு உணர்ச்சி முகமெல்லாம் சிவக்தொளிக்கிறது
ജീഥെ குனிந்து கொண்ட வள் நிமிர்ந்து துணியை உதறுகிருள்
பிரக்ஞைபற்று நின்றவன் தன்னை பாரும் பார்த்து விட்டார்களோ என்ற உணர்வு பெற்று சுற்றும் முற்றும் பார்க் கிருன் ஒருவரையும காண விலலை
துணியை உதறிவிரித்துப் போட்ட வள் இருகைகளாலும் கொ டியை ப் பிடித்துக் கொண்டு அவனைப்பார்த்தாள் அவனும் லே ஸ்ரி யோ ரத் தி ல் நின்ற கொய்யா மரத்தின் வாதொன்றைப் பிடி த்துக்கொண்டு அவளைப்பார்த்தான். அப் பொழுது கண்கள் மட்டுமின்றி. அவளு டைய செம்பஞ்சு வி ர ல் க ஞ ம் ஒலி இல்லா மொழி பே சி யது அவளோடு இணைந்த அவனுடைய கைகளும், விழி களும் கூட அதே கதையைப் பேசின,
இவைகள் ஒரு நாள் இரண்டு நாட்கள் மட்டுமா? ஒவ்வொரு நாளும அவர்களுக்கிடையில் வா ய் ச் சொல் இன்றியே வளர்ந்து காஷயமாகிக் கொண் டிருதே து
முதல்நாளும் அவன் முள்ளால் மண்ணைக் கிளரிக் கொண்டிருந்தபோது *அண்ணுேவ் . அண்ணுேவ . “ அவன் எப்பொழுதும் கேட்கும் குரல் தா ன் திரும்பிப் பார்த்தான் சேகர், கனகம் தான் ரவியைத் தூக்கிவைத்துக்கொண்டு நின்ருள். அவள் கூப்பிடச் சொன்னுல் கூப்பிடுவான்; கைகாட்டச் சொன்னுல் கைகாட்டுவான் ரவி
சேகர் திரும்பிப் பார்த்தபோது அவளின் காந்தக்கரத்தில் வைத்திருந்த பாதி சீத்தாப் பழத்தைக் காட்டி கையை நீட்டினுள் ரவி *அண்ணுேவ் பழம பழம” என்று தன் பிஞ்சுக்குரலால் கூற, சேகரும கொண்டு வரும்படி சைகை செய்தான் கனகம் தன கையிலிருந்த ழத்தை இதழோரம சேர்த்து அவனுக்கு காட்டுவதும, ப்ேடுவதுமாக சே ட் டை செய்தபோது அது தவறி கீழே விழுந்து விட்டது, அவளுக்கு ஒரு சொக் - ! அடித்ததைப்போல் அவனைப்பார்த்தாள் அவன் 'போச்சா" என்று மனதுக்குள் கூறிச்சிரித்தான்
அப்பொழுது அவள் கொல்லும் புன்னகையொன்றை உதிர்த்து, ரவியின் கன்னத்தோடு தன் கன்னத்தையும் சேர் த்து இறுகத் தழுவிய செயல், அவன உள்ளத்தை ஊடுருவிச்செல்ல த ன் கீழுதடை கடித்தவன் விட்ட 5ெட்டுயிர்ப் போடுகையில் இருந்த முள் மண்ணைத் துளைத்துக்கொண்டு பதிந்தது
இத்தனைக்கும் அவளுடன் ஒரு வார்த்தை பேசியோ, ஆசைக்கு ஒரு கடிதம் எழுதியோ, அறியாதவனுக்கு
இன்று கடிதம எழுத வேண்டிய கட்டாய நிலை வந்து விட்டது
கனகத்தின் வீட்டில் எப்பொழு துமே விருந்துக்கு குறைவே இல் லை யார் யாரோ வந்து போவார்கள். அத ஞல் அவர்களைப் பற்றியெல்லாம் அறிய சேகர் விழைவதில்லை, ஆனல் தோட் டத்திற்கு தெளிப்பதற்காக கடைக்குச்

சென்று கிருமிநாசினி வாருகிக்கொண்டு வந்து வீடு நுழைந்தவனின் காதில் விழுந்த செய்தி.
அவன் உள்ளம் புயல் காற்றில் சிக் ஒய தோணியைப் போல் தடுமாறியது வீட்டிற்குள் சென்றவன் கையிலருந்த போத்தலை மேசை மீது வைத்துவிட்டு பேப்பரையும், பேனவையும் எடுத்தான் கடிதத்தை எப்படி ஆரமபிப்பதென்றே Կfl:L வில்லை ஒரு வா று எழு தி ஞன்
* என்னுயிர் கனகம்! உங்களுக்கு இன்னும் ஒருவாரத்தில் பதிவுத் திரும மடக்கப்போகிறதா? கனகம அதன் வாழ்வும, தாழ்வும் உங்களின் முடிவே இதற்குமேல் என்னுல ஒன்றும் எழுத முடியவில்லை" என்று எழுதிய கடிதததை னகத்திற்கு அனுப்பிவிட்டு சிலையாக அமர்ந்து விட்டான்
அவன் சிந்தனே சிறகடித்துப் பறந் துகொண்டிருந்தது சிலமணி நேரத்தில் புஷ்பா’ ஒரு கடிதத்தைக் கொண்டுவ ந்து கொடுத்தாள் அவசர அவசரமாக விரித்தான் அது அவன் எழுதிய கடிதங் தான் அதில்தான் அவளுமஎழுதியிருந் தாள்
கடிதத்தை வாசித்தவனுக்கு தலை சுழன்றது அந்தரத்திலே எரியப்பட்டவன் போல தன நிலை மறந்தவன சிறிது சிறி தாக உணாவுபெற்ருன் கையில் கசக் கிப்பிடித்திருந்த கடிதத்தை ஒழுங்கு படு த்தி மீண்டும் வாசித்தான்
அன்பின் சேகர் மன்னிக்கவும் அவளின் ஆரமபமே அவனை திடுக்கிடவைத்தது தொடர்ந்து நோக்கினன்
வெகுவிரைவில் எதிர்ப்பாருங்கள் பசறைமாநகரில்
பண்டாரவளை ழறிலங்கா ஆர்ட் புரடக்ஷன் அளிக்கும் பல சினிமா கடிகர், கடிகையர் நடிக்கும்
கே. வி. எஸ். மணியத்தின் "தீட்டிய வைரம்"
'நீங்கள் அன்புள்ளவர் நல்ல பண் புள்ளவர் உழைக்கும திறன் உள்ளவர் உழைப்பால் உயர்ந்துகொண்டிருப்பவர் அதற்காக என் வாழ்த்துக்கள் ஆளுல் நான் ஒரு உத்தியோகத்தரின் மணைவி யாகவேண்டுமென்று ஆசைபடுகிறேன் ஆகவே மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்(ல்)கிறேன் மன்னிக்வும’ என்று முடித்திருந்தாள்
அதைத் திரும்பத் திரும்ப வாசித்த வன் அவளுடைய ஒவ்வொரு செயல் களையும் உன்னிப் பார்த்து அந்த செயல் களுக்கெல்லாம் என்னபெயர்? என்ன பெயர்? என்று சிரித்தான் புரிய வில்லே அவன் கண்முன் கிருமி நாசினி போத் தல் தான் தெரிந்தது, சிறிது நேரம் கண் களை முடியவன் உள்ளத்தில் ஓர் ஒளி பிறந்தது
உத்தியோகம் புருஷ லட்சணம்தான் அதிலிருந்து தவறிவிட்டால் அவலடசண மாக்கி விடுயே இப்படி கனகத்தைப் போன்றவர்கள் உத்தியோகத்தரையே தேட இவர்களுக்காகப் படித்தவர்களுக் கெல்லாம உத்தியோகம் தேடி அலைந்து கொண்டிருந்தால் . நாளை . நாடும் காமும் . . ?
கையிலிருந்த கடிதத்தை துண்டு துண்டாய் கிழித்துக் கொண்டு எழுந்த வன் அடுப்பில் கிடந்த தனலில் போட் டான் அத்துடன் கனகத்தின் அந்தப் பெயர் தெரியாத செயலின் நினைவுகளும் உள்ளக் கனலில் எரிந்து சாமப்லாகியது சலனமற்ற அவன் இதயத்தில் குளிர் மையான ஒளி பிறந்தது
(சமூக காடகம்

Page 8
சற்றே விழித்தெழும் காளையரே!
பசறையூர் - க - கிருஷ்ணு
சங்கு ஒலிக்குது காலையிலே! சற்றே விழித்தெழும் காளையரே!!
வாய்ப்பூட்டுப் போட்டெம்மை வாட்டுகின்ருர் - வாழும்
வழிமாற்றிப் பள்ளத்தில் தள்ளுகின்ருர் காய்போன்று காலையில் கலைத்துவிட்டு - மாலை
கான்குசுவர் பட்டியில டைக்கின்றரே ஆய்ந்ததும் துவழிகின்ற தேயிலையாய் - எம்மை
அன்ருடம் பிழிகின்ற நிலையைமாற்ற, கீ ஓய்வின்றி உழைத்திடு உரிமைக்காக - அக்த ஒன்றேனும் நன்றதாய் செய்வாயென்றே
சங்கு ஒலிக்குது காலையிலே! சற்றே விழித்தெழும் காளையரே!!
காட்டை அழிப்பதில் வெற்றிகண்டோம் - கொட்டும்
கடும்பரிை புயலையும் எதிர்த்து நின் ருேம், அதுபோல்
ஆட்டிப் படைப்பதில் வெற்றிக்கண்டு - எம்மை
அணுஅணு வாகப் பிரித்துவைத்த
ஏட்டுச் சுரக்காய்(கள்) கட்சிகளே - கிள்ளி
எரிகின்ற சிதையினில் பொசுக்கித்தள்ள
தீட்டிட வேண்டுமோர் திட்டங்தனை ஒன்ருய்த்
திரண்டிடுவோ மின்றே நாமும்என
சங்கு ஒலிக்குது காலையிலே! சற்றே விழித்தெழும் காளையரே!!
தேயிலைத் தூருக்குள் மாடசாமி - விட்டுத்
திண்ணையிலே அம்மை மாரியாயி கோயிலுக்கோ இங்கு பஞ்சமில்லை - காமோ
குடியிருக்க நல்ல வீடுஇல்லை கோயில் கட்டியது போதுமடா - தினம்
கோணங்கி பார்த்தது போதுமடா, மனிதப் பேயின் கொடுமைத&னப் போக்கி - மலையகத்தை, பேணிடடா புதுப்பாதை யிலென்றே
சங்கு ஒலிக்குது காலையிலே! சற்றே விழித்தெழும் காளையரே!!

பசறையில் ஒரு திரைப்படம்
இலங்கையில் இதுவரை காலமும் வெளிவந்த திரைப் படங்களில் மலையக மக்களின் அடித்தள வாழ்க்கை அமைப்பை தத்ரூபமாக யாரும் எடுத்துக் காட்டவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்ய முழுக்க முழுக்க தேயிலைத் தோ ட்ட த் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை மை ய மாக வைத்து, திறமையான மலையகக் கலைஞர்களைக்கொண்டு ஒரு திரைப்படத்தை ஊவா மாகாணத்தில் அது வும் பசறையில் தயாரிக்கும் விஷப்பரீட்சையில் இறங்கியுள்ளார்; ஆர்வமும், துடிப்பும், நீண்ட அநுபவமும்கொண்ட இளைஞர் பி. அருள் ராஜ்
1963 ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.என் எம் புரடெக் சன் மூலம் திரையுலகில் புகுந்த இவர் பல சிங்களப் படங் களுக்கு உதவி இயக்குநராக கடமையாற்றியுள்ளார். சினிமாத் துறையில் ஈடுபட்ட இ ங் த ஏழு வருடகாலத்தில் தான் ஒரு இந்தியன என்ற காரணத்தால் தனது முயற்சி, ஆர்வம் பாழ் படுத்தப்பட்டு இலைமறை காய் போன்ற நிலைமை உருவானதை மனம் கொங்து கூறுகின்றர்.
இவர் தனது முழுமுயற்சியுடன் உருவாக்கிய “சித்த எத்தினம்’ என்ற சிங்களப் படம் பொருளாதார கெருக்கடியால் இதுவரை சுமார் 10000 அடிகள் சுடப்பட்டு முடிவடையா மலேயே இருக்கின்றது.
இந்த காட்டின் முன்னேற்றத்திற்கு தங்களது உடலை யும், உயிரையும் தியாகம செய்த ம 2ல ய க மக்களுக்கு கலை. இலக்கியத்தில் முன்னே ற வழியில்லையா? மலையகக்கலைஞர் களுக்குத் திரையுலகில் சங்தர்ப்பமே இல்லையா? என்ற கேள்வி களின் பதிலாக உருவானதே 'ஆக்ரா மூவிஸ்' என்று பெருமை யுடன் கூறும் திரு அருள்ராஜ் தான் பிறந்து வளர்ந்த தோட் டத்தின் பெயரை யே தனது பட நிருவனத்திற்கும சூட்டி யுளளாா.
மலையக கலைஞர் க ளின் திறமையையும், ஆதரவையும் கம்பிக்கையாகக் கொண்டு; பசறை சந்திரா தியேட்டரின் மனே ஜர் ஜஞப். ஏ. கே. ஏ. முமின் கான், பிரபல வர்த்தகர் ஜனப் எம். டி. எம். காலிட் ஆகிய இருவரின் ஒத்துழைப்புடன் முதல் படத்திற்கான ஆக்க வேலையில் ஈடுபட்டுள்ளார்.

Page 9
“ஆக்ரா மூவிஸ்’ புரடெக்சன் கம்பர் 1 க்கான நடிகர் தேர்வு முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் தேர்வு மிகவும கடினமான போதிலும், இப்படியான தேர்வு மூலம் திறமை யான நடிகர்களை தெரிந்து எடுக்க வாய்ப்பு இருக்கின்றது.
முதல் படத்தில் சம்பந்தப்பட்டுள்ள தயாரிப்பாளர் கம் பிக்கையுள்ளவர் என்பதையும், சினிமாத்துறையில் அநுப வ முள்ள இயக்குநர் என்பதையும் மனதில் கொண்டு ‘ஆக்ரா மூவிஸ்’ ஒரு ஏமாற்றுப்படக் கமபெனி அல்ல என்பதை மனப்
-bsT6Aul DT 5 (bus)LJGUITLC.
இலங்கையில் ஒரு தமிழ்ப்படத்தை தயாரித்து வெற்றி காண்பதென்பது முடியாத கா ரி யம் என்று பலர் திடமாக ஈம்பும் இந்த வேளையில், துணிந்து ஒரு தமிழ்ப்படத்தை அது வும் முழுக்க மலையக மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையை பட மாக்க முனைந்துள்ளது காண நாம் பெருமைப்படுகின்ருேம்.
திரு. பி. எஸ். அருள்ராஜ் அவர்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகின்ருேம்.
தமிழ் பத்திரிகைகளுக்கு
வீரகேசரி மித்திரன்
கல்கி ஆனந்த விகடன் குமுதம் கல்கண்டு 8,2bLD5, siT
எஸ். எஸ். ஏ. எஸ்.
கொஸ்லந்த .

கவிஞர் குமரன்
தரும்
தானம்
தெருவெல்லாம் சுற்றுகிருள் வயிற்றுப் பாட்டைத்
தீர்க்கின்ற நினைப்பின்றி கடந்தே மீண்டும் வருகினருள் சத்திரத்தின் வாயிலுக்கே
வந்தவளைப் பார்க்கின்றன் திண்ணை யோரம் பெருமூச்சு விட்டபடி படுத் திருந்த
பெரியண்ணன் தன் மகளைப் பார்த்து விட்டுத் திருப்புகிருன் தன் தலையை மகள் செவ் வந்தி
திண்ணையிலே படிக்கட்டில் அமர்ந்து விட்டான்
குழிவிழுந்த வெளிர்கண்கள் பரட்டைத் தலை
கூன் விழுந்த உடல்எலும்புக் கூடு எந்தப் பழிவிழுந்த பாவமதோ வறுமைக் கோலம்
பட்டிருந்த பெரியண்ணன் மகளைப் பார்த்தான் விழி மீண்கள் துயரத்தால் துடிக்கக் கூந்தல்
மேகம்போல் அலைந்திருக்க அழகு முகமும் வழிகின்ற வியர்வையிலே ஏழ்மை தந்த
வாட்டத்தில் செவ்வக்தி பருவக் கோலம்
படியினிலே சாய்ந்திருந்து தன் சுருக்குப்
பையெடுத்து உதறினளங் கொன்று மில்லை
மடியினிலே கைவைத்துத் தேடிப் பார்த்து
வயிற்றேடு செருகிவைத்த சேலை முனையில்
முடிந்திருக்கும் சில்லறையை அவிழ்த்துக் சொட்டி
முணுமுணுத்து எண்ணிஞள் கா சு களி லே
படிந்திருக்கும் தூசுகளைத் தட்டித் தட்டிப்
பார்த்தெண்ணித் தொன்னுாறு காசு என்ருள்

Page 10
"தொன்னூறு கா’சென்று சொன்னவுடன் தான் *சுள்”ளென்று செவ்வந்தி நெஞ்சில் அப்பன் என்னுணுன் காச்சலிலே என்ற எண்ணம்
இடியாகத் தாக்கியது உடனே கையால் தன்னப்பன் உடல்தொட்டுப் பார்த்தாள் மேனி
தனலாகக் காய்கின்ற நெருப்புக் காச்சல் "என்னப்பா சுரம் இன்று அதிக மாக
இருக்கிறதே' என்றுமிக துடித்துப் போனள்
ஒருவாரம் பெரியண்ணன் காய்ச்சல் கண்டு
ஒய்ந்துபோய் சத்திரத்தில் படுத்து விட்டான் இருநாட்கள் காய்ச்சல்மிக அதிக மாகி
இயமனுடன் போராட்டம் நடத்தும் வேளை அரசாங்கம் இலவசமாய்க் கொடுத்த மருங்தில்
அரைஉயிரும போனதவன் உடலோ பட்ட மரமாகிப் போனதவன் மகள் செவ் வங்தி
வாடினுள் வாய்விட்டு அழுதாள் விம்மி
தனியாகப் பிச்சைக்குப் புறப்பட்டுப் போய்
தங்தைநிலை கூறித்தான் யாசித் திட்டாள் கணியாத காய்பருவக் கட்டழகி லே
கட்டுண்ட காளையரோ செவ்வந்தி மேல் 1ணிப்பார்வை வீசினர்ஆம் பாவப் பார்வை
பசிதீர்க்க முயன்ருர்கள் செவ்வந்தி யின் இனிப்பான சுகமறிய முடிய வில்லை
எப்பொழுதும் தன் கற்பைக் காத்துக் கொண்டாள்
எதிர்பார்த்துக் கிடைக்காத ஏமாற்றத் தால்
இதயத்தைக் கல்லாக்கிக் கொண்ட வெறி யர் சதிராடும் விழியா ஆளத் தாமரைப் பூவை
தனிமையிலே வ8ளத்தார்கள் கெடுக்கும் நோக்கில் மதிகெட்ட கும்பலிடம் மானம் காத்து
மங்கையவள் துணிவோடு தப்பி வந்தாள் விதிகெட்ட பெண் பிச்சைக் காரி என்ருல்
வேசியெனும் சிறுநினைப்போ விதி விலக்கோ
கற்புக்கு விலைகேட்டுக் காசைக் காட்டி
காலடியில் செவ்வந்திப் பூவைப் போடும்
அற்பர்களுக் கிடமில்லை கிடைத்த காசை
அரைவயிற்றுக் கஞ்சிக்கும் எடுக்க வில்லை
சொற்பக்கா சைவைத்து மருங்து வாங்கித்
துடிக்கின்ற அப்பனைத்தான் காக்கப் போமோ
பொற்புக்கு மதிப்பளிக்கப் போய் ஒர் உயிர்
போவதற்கு விடுவேனே எனப் பதைத்தாள்.

சத்திரத்துத் தரையினிலே படுத்திருக்க
சற்றேனும் தூங்காத கண்களோடு நித்திரைக்கு முன்புவரும் நினைவுப் பேய்கள்
கெஞ்சத்தைப் பிராண்டிடவே அழுதாள் இன்று எ னையோ அலைச்சல் ஆணுல் பிச்சை போட
இரக்கமுள மனிதர்களே இல்லை மேனி மெத்தைக்குப் பணத்தாளை வாரி வீசும்
விணர்களைப் பார்த்ததுதான் மிச்சம் மிச்சம்
y அப்பனுட ெைமதுவாய்த் தொட்டுப் பார்த்தாள்
அனல்வீசும் கெருப்புக்கு நெருப்பை வைத்து கொப்பளிக்கும் பெருஞ்சூடும் , பிதற்றல் ஒலியும்
கூடியது பயத்தோடு அப்பன் உயிரை எப்படித்தான் காப்பேணுே பணம் வேண்டுமே
எனாநினைந்து ஆலமரத் தோரம் வந்தாள் சப்பென்று போனதவள் உணர்வுகளெல் லாம்
சவம் போல நின்றிருந்தாள் மரத் தடியில்
ஆலமரப் பின் புரத்தில் இருளென்ரு லும்
அரைகுறையாய்த் தெருவிளக்கின் ஒளிஇருக் கும் ஆலமரத் தடியென் ருல் தவறு என்னும்
ஆலம் விதைத் துடற்பசித்தீர்க் கும் இடம் அது ஆலமரத் தடியாரை விட்டு வைத்தது
ஐவர் செவ் வந்தியை முற்றுகை இட்டனர் சீலம் இழந் தைம்பதுரு பாய்கள் சேர்த்து
தேடிவந்தாள் பெற்றவனே செத்துக் கிடங்தான்.
நினைவு வளர்ச்சிக்கு
QITTÜ JJ56ĪT
விஜயலட்சுமி ஸ்டோர்ஸ்
L6)6i aft TT fasci கொஸ்லந்த.

Page 11
சிறுகதை
“அவள் காத்து நின்ற ஒரு கணத்தில் என்
பக்கம் பார்த்தது போல் இரு க் கி றது. உதட்டைக் கடித்துக்கொள்ளுகிருள்.'
மூட்டம்
ஒரிரு பஸ் வண்டிகள் வந்து அர்க சந்தியைக் கடந்து விட்டன. இன் னும் அந்த பஸ் வரவில்லை.
அந்த முச்சந்திக்கு ஒரு புறமாக இருக்கும் கட்டிடத்தின் மாடியிலிருக்கும் ஒரு அலுவலகத்திலிருந்த வாறே அந்த பஸ்ஸைத்தான் நான் பார்த்துக்கொண்
டிருக்கின்றேன். அது இ ன் னு ம வர
வில்லை,
காலை வேளைக்குரிய பரபரப்பு தான் அதுவும் அந்த ககரத்தின் பிரதான சந்தியென்ருல் பார்க்க வேண்டியதில்லை அக்த பரபரப்பில் ஒவ்வொருவரூக்கும் ஒவ்வொரு கோக்கம் வாழ்க்கையின்
தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்
வதற்காக பெரியவர்களும், வளர்ந்தவர் களும் தத்தமது வேளைத் தலங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிருர்கள்.
நான் ஒன்றையும் நோக்கிப்போக வில்லை அந்த வேளையில் எனக்கு எதை யும் நோக்கிப் போகும் பரபரப் பும் இல்லை; பட்படப்புமில்லை. X
ஒ. அந்த வேளை யில் என்
மனசுக்குத்தான் பரபரப்பு . படபடப்பு எல்லாமே ஏனென்று தான் புரியவில்லை
அவள் இனி அந்த பஸ்ஸில்
தான் வருவள்” அவளை நினைக்கிற போது எனது மனசுக்கு ஏதோ ஒரு இனிமை பிறக்கிறது அந்த இனி மையில் எனது எண்ணங்கள் விரிந்து பட ர் ந் து இனிமையான கனவுகளாக மலர்கின்றது.
-தொ. சிக்கன்ராஜு
ஒரு நாளில் மலர்ந்து மறுநாளில் மடிந்து உதிர்ந்து போவது போல அந்த கனவுகள் மலர்ந்து அழிந்து புதுப்புது மலர்களாக மலர்ந்து உள்ள்த்தை உவ கையில் ஆழ்த்துகிறது. அந்த இனிய வேளையில் மணம் தவியாய் தவிக்கிறது
அந்த பஸ் வந்துவிட்டது
மனம் படபடக்க கண்கள் விரிய நோக்குகிறேன். பஸ் நிற்கிறது, கல்லூரி மாணவ மாணவிகள் தான் இறங்குகிருர் கள். அதோ அவளும் இறங்கிவிட்டாள்
எனக்கு சிரிப்பு வந்துவிடுகின்றது எங்கே கான் சிரிப்பதை அவள் பார்த்து ஏதும் நினைத்துக்கொள்வாளோ என்று கினைத்து மனம் வாடுகிறது.
அவள் சந்தியைக் கடந்து வலப் புறமாகப் போக வேண்டும். அதற்குள் ஒரு கார் எதிர்படுகின்றது. அவள் அப் ப்டியே நிற்கின்ருள் இடது கை யி ல் புத்தகங்களும், வலதுகையில் குடை யுமாக கார் கடந்து போகும் வரை காத்திருக்கிருள். உயர்ந்தாற் போன்ற தோற்றமுடையவள் குட்டையான gQy ட்டை ஜடைகள் போட்டிருக்கிருள் மா நிறத்தைவிட கொஞ்சம் குறைவுதான் இருந்தும் ஏதோ ஒன்று அவள் முகத் திற்கு கவர்ச்சியூட்டிக் கொண்டிருந்தது. அது அவளது வெண்மை நிற பூத்த உதடா அல்லது நெற்றியில் படர் க் த பருக்களா? எனக்குப் புரியவில்லை
அவள் காத்து நின்ற ஒரு கணத் தில் தன மேற்பார்வையால் என் பக்கம்

பார்த்தது போல இருக்கிறது. உதட்டை கடித்துக் கொள்கிருள்,
ார் ஆடந்துவிடுகின்றது
அவள் குனிந்த தலையோடு சந்தி ú岔T குறுக்காக - எதிராக வந்து வலப் Lipical போய்விடுகிருள்
அவள் உ த ட் டை க் கடித்துக்கொண்டு போவதைப் பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது. அடக்க முடி
ல் நகைத்துக்கொள்கிறேன்.
“என்ன இந்த நேரத்தில் அது வும் கீழே பார்த்துக்கிட்டு சிரிக்கப்ப Lதே? என் நண்பர் இடுக்காகக் கேட் L1 ff
‘என்னவோ ஒரு நினைப்பு வந் தது; ஒரித்துவிட்டேன்’ என்றேன்.
"என்ன நினைப்போ?”
*இல்லை . . வள்ளுவர் சொன் ேைர நோக்குங்கால் தலே குனிக் தாள், இாக்காக்கால் நோக்கி ஆக மகிழ்க்தாள் என்று; அதிை நினைச்சுக்கிட்டேன். அது தான் சிரித்துவிட்டேன்’ என்று இன்னும் சிரித்தேன்.
.if (! ! Ֆ لا لالالوی) ۔۔۔ ...62............ oق‘‘ ، என்னு இந்த சிரிப்புக்கு காரணமுணு; அது ஏன் இப்ப வந்த து ணு நல்லா ஒரிங்கோ’ அவரும் ஒரித்துக்கொண்டார்
கொஞ்ச நாட்களாக அவருக்கும் விடுமுறையில் வீட்டுக்கு ل T له ننفي 11 ق م) வருகிற 2ேளயிேல்லாம் வாரத் தி ன் முதல் நாளோ, இரண்டாம் இங்கு வருவது எப்போதோ அப்போது அவளை நான் பார்க்காமல் போவதில்லை என்று.
“என்னய்யா உமக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ' என்று கூட என் கேட்பார், உ எண் மை கா ன், எனக்கு பைத்தியம தான் பிடித் திரு dis குமோ? நான் ஏன் அவனைப் பார்க்க வேண்டும? துடித்து ம ன Gg5 Diu வேண்டும்?
நானும் தான் ஒரு வருடமாக அவளைப் பார்த்துக்கொண்டு வருகிறேன் எனக்கு இன்றும் நினைவு இருக்கிறது. அன்றைக்கு தீபாவளிக்கோ, Lurås லுக்கோ முந்திய காளாக இருக்கும்; கண்டியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண் டிருந்தேன் இடையில் அவளும், அவள் இம்மா, அக்கா, தம்பி தங்கையாரும் இருக்க வேண்டும்- அ னைவரும் நான் வந்த பஸ்ஸில் ஏறினர்கள். பஸ்ஸில் கூட்டமாகஇருந்தது அவளுடைய அம்மா வுக்கு உட்கார இடம் விட் ட தாக ஞாபகம்
பிறகு தான் அவள் அந்தக்கல் லூரியில் படிப்பது தெரிந்தது. அதன் பின்னுல் பல தடவை அவளைப்பார்த் திருக்கின்றேன். பிறகு தான் ඊක. fr f5 ථූl பார்க்க ஆரம்பித்தேன். அப்படி நான் அவளைக் "கூர்ந்து பார்க்க முயலாவிட் டாலும் ஏதோ ஒன்று அடிக்கடி u(Tff & 5 is தூண்டுகிறது. என் முன் எதிர்படும சந்தர்ப்பங்களிலெல்லாம நான் அவளை நோக்குகிறேன் அவளும் எ ன் 2ল্লা கோக்குகிருள். ஆஞல் அவள் நோக்கு பொருள் பதிந்த நோட்டமா அ ல் ல து வெறுமபோக்கில் பார்க்கின்ற பார்வையா என்றுதான் புரியவில்ஃப. என் அ றி வு சூன்யமானது.
இந்த சூன்யத்தில் கூட அவளை அடிக்கடி பார்க்க மனசுக்கு தோன்று கிறது, துடிக்கிறது.
இருந்தும் அவளை நெருங் க வேண்டும் என்ற பாவனையில் - அவள் என்னை நோக்கி எதையோ புரி ந் து கொள்ள வேண்டும். என்ற ஓர் அற்ப ஆசையில் அவளைப் பார்க்க G36,600TLQ சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்ட நிகழ்ச்சிகள்.
ஒரு நாள் அவள் போகின்ற அதே பஸ்ஸில் நானும் போய்லொண்டிருந்தேன்
இடையில் பஸ் ய ந் தி ரத் தி ல் ஏதோ கோளாறு, நின்று விட்டது. அந்த நேரத்தில் வழியில் வேறு பஸ் இல்லை கொஞ்சதுரம் போனுல் வேறு ஒரு வழி யிலிருந்து வரும் பஸ் ஒன்று கிடைக்கும்

Page 12
எல்லாரும் இறங்கி நடந்தார்கள் அவளும் தன் பள்ளித் தோழிகளுடன நட க் து கொண்டிருந்தாள். நன் னு ம், எனக்கு பஸ்ஸில் கதைப்பதற்கு வாய்த்த ஒருவருடன் தொடர்ந்தேன்.
கொஞ்ச தூரங் தான் போயிருப் போம் அதற்குள அந்த வழியாக வந்த ஒரூ காரில் அவர்கள் ஏறிவிட்டார்கள்,
அவள் அந்தக் காரில் போனது எனக்கு எதையோ கையில் பிடித்துவிட்டு விட்ட ஏமாற்றம். கார்க்காரனை கருவிக் கொண்டேன். எனக்கு எ னி ச் ச லா க இருந்தது.
இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் எனக்குள் அரங்கேரிய ஊமை நாடகங் so
இந்த நாடகங்களில் நான் மாத் திரம் தான் கடிகனே எனறு எனக்குப் படுகிறது, அதுவும் ஊமை வேடம் தாங் கிய கடிப்பு
இந்த நா ட க த் தை நான் ஏன் நடத்தவேண்டும்? இதில நான் ஏன் அவதி யுற வேண்டும்? எங்கெங்கோ போகி றேன்: வ ரு கி றே ன். யார்யாரோடோ பேசுகிறேன்; பழகுகிறேன் அப்போது எல்லாம் ஏற்படாத சலனமா?
இருந்தும் எனக்குள் அ டக் க முடியாத ஒரு துடிப்பு. அவ?ள அடிக் கடி பார்க்கவேண்டும் என்ற மன அரிப்பு கடைசியாக அன்று மாலை நான் கண்டிக்குத் திரும்பவில்லை. என்ருலும் அ வளை பார்க்கவேண்டுமென்று பஸ் நிலையத்திற்கு சென்றேன் மழை “சோ” வென்று பெய்து கொண்டிருந்தது
அந்த பஸ் நின்று கொண்டிருந் தது. பஸ்ஸில் பிரயாணிகள் அடைத்
துக்கொண்டிருக்க வேண்டும். வெளி 6ல் பெய் பும் மழை மூட்டத்தாலும், உள்ளே எழுந்து அலைமோதும் சுவாச மூட்டத்தாலும், பஸ் வண்டியின் கண் gotga,6ir GT6061T மங்கலாகத் தெரி கின்றன. அதனல் அவள் உ ஸ் ளே இருக்கின்ருளா இல்லையா என்று தெரி வில்லை, அநேகமாக அந்த பஸ்ஸில் தான் ஏறியிருக்கவேண்டும்.
அதிலும் ஒரு சந்தேகம் மழை அதிகமாக கொட்டியதால்_வர சுணங்கி யிருப்பாளோ என்று ஒடுகிற நேரத்தை இழுத்துப் பிடிக்க வேண்டும் எ ன் ப து போல காத்து நின்றேன். நேரம் செல்ல அந்த பஸ்ஸும் போய்விடுகிறது. அவ ளும் போயிருப்பாள். அதற்கு பின்னுலும் கொஞ்சநேரம் காத்து நின்றேன அவளே காணவில்லை.
அவளை பார்க்க முடியாத ஏமாற் றம் உள்ளத்தில் எ தை Guit GJ i) Ë வைத்து சுமப்பது போல மனம் அழுந் தியது இத்தனைக்கும் அவளு க் குப, எனக்கும் அப்படி ஒன்றும் இ ல் %ல. அவளை நான் காணும வேளை யில் என்னைப் பார்க்கிருள், நான் அவளை நோக்குகிறேன். அவளது பார்வையின் பொருள் புரியவில்லை, பொருள் இருப் பதாகவும் தெரியவில்லை ஆனல் மனம் என்னவோ பணி மூட்டத்திற்குள் ஆழ்ந்து கிடக்கிற சோலைகள் நிறைந்த பர ங் த வெளிம்ாதிரி குழம்புகிறது. ம ன சில் ஏதோ ஒரு மூட்டம.
அந்த மூட்டத்தில் கடைசியாக அன்று அவளை காணுதஏமாற்றம், ஏமாற்றத்தால மனசுக்கு தவிப்பாக இருந்தது. அதிலே ஒரு ஆறுதல் அடுத்த வாரம் பார்க்க லாம் என்று.
எ ன க் கு என்னதான் நடந்தது அது தான் புரியவில்லை -ே +
புள்ளி ரவிக்கைக்காரி
ரிெயங்கொட்டை சே2லக்காரி புள்ளி ரவிக்கையிலே 3.
வில்லா வளையிரேண்டி,

Gal6Í6IQITIT LD33565385TŤ
அரிய சந்தர்ப்பம்
குழந்தைகளின் பிறந்த தினம்
திருமணம்
லைசன்ஸ்
அறிமுக அட்டை
குடும்பம்
இவைகளை நல்லமுறையில் படம் பிடித்துக் கொள்ளவேண்டுமா?
சிறந்த முறையில் படம் பிரேம் செய்து கொள்ளவேண்டுமா?
நாடுங்கள்!
கனகா போட்டோ
C. W. E. Gudso dag 666T6TaiTUII.
நறுமணமிக்க
ஜோதிமலர்
பரிசு பத்திகளுக்கும்
வெண்மைக்கு வெண்மை தரும்
9 6LTİ GİFİ
ஆகிய வற்றிற்கும் நாடுங்கள் ஊவா நெசனல் இன்டஸ்ரீஸ்,
23, பதுளுமீட்டிய, Llg26T.

Page 13
வெளிமடை .
உங்களுக்குத் தேவையான ஜாம் வகைகள், LIgp JJ6]6):35:56iiT, LUĵ)6] T 12, Qī60OJÙ ĜILITI [06 கள், முதலுதவி, மருந்துகள் ஆகியவைகட்கு எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்
f56), 6)OEDLIG) dip6.fiji TJ மாவத்தை, GalifiD6)L.
எதிர்பாருங்கள்!
ஸ்கேவா ஸ்டேஜ்
முதல் நாடகம்
“மெழுகு வர்த்தி”
கலா இன்டஸ்ட்றீஸ்
கலைக்குழுவினர் அளிக்கும்

பூஞ்சிட்டு நினைவு இளைஞர் வட்டம்
தொகுத்தளிப்பவர்:- கே. கந்தசாமி
அன்புடையீர்!
கதை, கட்டுரை, கவிதை எழுதும் இளம் எழுத்தாளர் களுக்காக ஏற்படுத்தப்பட்ட பயிற்சிக் களமே இந்த பூஞ்சிட்டு பகுதி. எழுதத் துடிப்பவர்கள் துணிந்து இ க் த ப் பகுதிக்கு எழுதலாம், ஆர ம் பத் தி ல் குறை ங் த பக்கங்களுடனேயே பூஞ்சிட்டு வெளிவரும். நான்கு பக்கங்கள் மாத்திரமே இதற காக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எழுதும் விடயங் கள் புல்ஸ்கெப் தா ளி ல் ஒருபக்கத்துக்குள்ளேயே அடங்க வேண்டுமென வேண்டுகிறேன். சின்னச் சின்ன கவிதைகளாக எழுதுங்கள்.
அடுத்த பூ ஞ் சி ட் டு பல பரிசுத்திட்டங்களுடன் வெளிவரும்.
**வணக்கம்’
“பூஞ்சிட்டு’
நினைவு இளைஞர் வட்டம், 31, வலஸ்பெத்தை, பண்டாரவளை,
அஞ்சுவிரல் மோதிரமாம்
ஆறுபிள்ளை யோசனையாம்
கொஞ்ச புத்தி காரியோட
கூடினது மோசமடி
அந்த லயம் இந்தலயம்
அடுத்ததொரு தொங்கலயம்
தொங்கலயத்துப் பெண்ணே
சொக்குதடி என் மனசு

Page 14
காதல் கன்னி
கன்னத்திற் பொட்டிட்டு மின்னிடும் உன்முகம் காதல் கனியாச்சு - தினங் கானுங் கனவாச்சு - உன்றன்
வண்ணத்தைக் கண்டுயிர் வாடி மயங்கிநான்
என்னத்தைச் செய்திடுவேன் - கண்ணே கன்னத்தைக் காட்டிடுவாய்
பட்டுடல் கொண்டங்ண் பவளச் செவ்வாயினில்
முத்துக்கள் கண்டேனடி - ஒரு முத்தமும் தங்தேனடி - இதை எட்டுத்திக்கு முள்ள ஆடவர் கேட்டிடில்
ஏங்கி மடிந்திடுவர் - இதைநீ பாங்கிக்குக் கூறிடுவாய்.
அன்ன கடையென உன்நடை ஒப்பிடில்
அன்னமும் வெட்கிடுமே - இதை
இன்னம் அறிந்திலயோ - புகழ் வண்ணமதி யுன்றன் பின்னடை கண்டபின்
அன்னமும் கற்றதடி - இதை
முன்னரே கானறிவேன்
தண்டை ஒலியுடன் கெண்டை ஒளிவர
சதிரும் ஆடுதடி - உள்ளம் புதிரும் போடுதடி - நீயும்
பண்டைத்தமிழ் தந்த காதற் சுவைதனை
படித்துப் பார்த்ததுண்டோ - வராய் நடித்துப் பார்த்திடுவோம்.
y
அறிமுகம்; "மாத்தனை செல்லம்'
காளே கருப்புக்காளே கண்ணுடி மயிலக்காளே தலம்போட்ட முரட்டுக்காளே சுத்துதடி வேலிப்பக்கம்

தொழில்
உலகிலே தோன்றிய மக்கள் அனைவரும் கடைப் பிடிக்கவேண் டியஒருஇ லக்கு சிறுவரோ, வயோதிபரோ எவரைப் பார்த் தாலும் இத்தொழிலினல் இணைக்கப்பட்டவராக இருக்கின்றனர் விஷேடமாக தற்காலத்தே நாம் பார்க்கும் போது எல்லோரு டைய வாழ்க்கையிலும் வாயிலும் தோன்றுவது தொழிலைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் தான். ஒரு மனித னுடைய வாழ்க்கையை உயர்த்துவதும, தாழ்த்துவதும் தொழிலே.
செல்வி- ருேசா. கொஸ்லந்தை
சேக்ஸ்பியர் என்னும் சிறந்த ஞாலரியார் தொழிலைப்பற்றி கூறும் போது, சிலர் தொழிலைத்தேடித் தேடி அலைகின்றனர் வேறுசிலர் வில்லங்கமாவே தொழிலைத சுமத்தப்படுகின்றது. இன்னுஞ் சிலர் தொழிலைத் துறக்க நினைக்கின்றனர் என்று கூறுகின்ஞரர். ஆம்! இதன் கருத்தென்ன? இதனுல் நாம் உண ர்ந்து கொள்வதென்ன? இதுஎவ்வகையில் நமக்கு உதவுகின்றது என்பதை காம் கன்கு கவனிக்க வேணoடும். மனிதனுடைய வாழ்க்கையிலே இன்பத்தையும துன்பத்தை கொ டு ப் பது
fT só லே رالې ده
சாதாரன வாழ்க்கையிலே இன்று எததனையோ ஆயிரக் கணக்கான வாலிபர்களும், யுவதிகளும் படித்துப் பட் டம் பெற்றும் கூடத் தொழிலை தேடித்தேடிப் படிகளிலே ஏறி இறங்கி அலுதத அலைந்து திரிவதை காணுகின்ருேம். ஒரு தொழிலிருந்தால் அதற்கு ஆயிரக்கனைக்கான மனுக்கள். அதை விட அதற்காக அலைந்து திரிபவர்கள் இன்னும் பலர். இப்படி யாக நம் நாட்டிலே வேலை இல்லாப் பிரச்சினை தலையெடுத் துள்ளது. இதை எவ்வாறு? எப்படி இல்லாமல் செய்யலாம் என்பது எமது அரசாங்கத்திற் கேட்பட்டுள்ள தலையிடி தற் போது இலங்கையின் பல பாகங்களிலும் படி த் த வாலிபர் களும. யுவதிகளும் அதிகமாக இரு க் கி ற படியாலயே இவ் வேளையில் லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இ ன் றை ய நி2லயை காம பார்க்கும் போது எல்லோரும் படித்ததின் கார மைாகத் தங்களுடைய நிலைமைக்குத் தகுந்த உத்தியோகங்களை யே தேடி அ2லந்து ஆயிரக்கணக்கான படிகளில் ஏறி இறங்கி தங்களது பொன்னுண கோத்தை மண்ணுக்குகிறர்கள்.
ஒரு மனிதனின் வாழ்க்கையிலே சந்தோஷம், மனச்சாந்தி சமாதனம் ஆகியவை காணப்பட வேண்டுமானல் அவன் ஏதா

Page 15
வது ஒரு தொழில் செய்பவனுக இருக்கவேண்டும். நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு சிறுபாகத்தையும் ஏற்றுள்ள் வர்கள் அங்நாட்டு மக்கள் ஆதலால் வேலையில்லாததிண்டாட்டம்_தலை தூக்காது இருக்க ஒவவொரு வரும ஏதாவது ஒரு தொழிலைக் கற்று, அத் தொழில செயல் முறையிலும காட்ட வேண்டும். அப்போதுதான் காட்டிலே அமைதி ஒழுங்கு என்பன உண்டா கும. வேலைத்தேடித் தேடி அஆலந்த சிலர் வேலை கிடைக்காத விடத்து, பல தீய பாதைகளிலே இறங்குவதையும் காண்கின் ருேம். கள வெடுக்கும் கள் வர்களாக, கொலைபுரியும் கொலைஞர் களாக அவர்கள் மாறுகின்றனர்
ப0ை மில்லாதவர்கள் பணமுல்லவர்களை து ன் புறுத் தி த் கொலைபுரிந்து பணத்தைக் கொல்லையடிக்கின்றனர். இதனு ல் இவர்களுக்கு தலைமறைகது வாழவேண்டிய நிர்ப்பந்தமும் சட் டத்துக்குப் பயப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது இவர் களுடைய வாழக்கையில் அமைதியே இல்லை ஆம்! தொழில் இல்லாதவனுடைய வாழ்க்கையில் அமைதியில்லை எனவே ஒரு வன் தனனை தீயபாதைகளிலிருந்து காத்துக்கொள்ள த  ைது வாழ்க்கையை சீரான முறையில் அமைக்க தொழில் உறுதுணே புரிகிறது
உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒரு முதுமொழி உண்டு ஒரு ஆணின் அழகு உத்தியோகத்திலேயே தங்கியுள் ளது ஆண்களுக்கு மட்டுமல்ல இக்கால பெண்களுக்கும் பொரு ந்தும் இவர்களைத் தீய வழிகளில் விட்டால் இல்லாளும் வேண் டாள்: ஈன்றெடுத்த தாயும்வேண்டாள்; ஆகவே பணம் மூல காரணம் பணத்தைப் பெறுவது தொழிலின் மூலமே
9g "மலோகாடு
காவியம் போற்றும் மலைநாடு - உயர்
கலைவளம் நிரம்பிய தெம்நாடு கடமை கட்டுப் பாடுகளும்
கண்ணியமும் நிறைங் திடும்நாடு தமிழை வழர்ப்பது மலைநாடு - பல தாவரம் விளைப்பது எம்நாடு செங்தமிழ் சிங்களம் இருமொழியும் சிறந்து விளங்கும் பொன்னடு சட்டம் திட்டம் தீட்டிடுவார் - பொது சமாதானத்தைக் கடைபிடிப் பார்
சண்டை போட்டுப் பகைத்தாலும் சமரசமாய் ஒன்று கூடிடுவார்
அறிமுகம்:- வ. விஸ்வநாதன்

கம்மைப் பற்றி மெரின மணுேகர்
**ஈழநாடு இயற்கை எழில் கொஞ்சும் அழகான நாடு. இம்முறை பருவகால விடுமுறைக்கு இலங்கை சென்று அழகுக் காட்சிகளே கண்டு மணங்களித்து வரவேண்டும்'
இப்படியெல்லாம் நமது நாட்டைப்பற்றி வெளிநாடுகளில் புகழ்ந்து பேசிக் கொள்கின்ருர்கள். பேசுவதோடு மட்டுமல்ல ஆயிரக்கணக்கில் பணத்தை விரயமாக்கிக் கொண்டு இங்கு வந்து இயற்கைக் காட்சிகளைக்கண்டு லயித்துக் களித்து விட் டுப் பிரிய மனமில்லாமல் போகின்ருர்கள்
இலங்கையின் அழகை வர்ணிக்க ஏடே காஞ து, மலைக் காட்சிகள், கல்கிசை, திருக்கோணமலையின் கடற்கரை-ஏழு வெண்ணிர்க் கிணறுகள், பேராதனைத் தாவரத் தோட்டப, யால வனவிலங்குப் பகுதி, மட்டு நகர் கீரோட்டம்-வயல் வெளி இப்படி அனேகம் உள. இவைகளே ப்பற்றி எம்மை கேட்டால் ஒன்றுமே தெரியாது. தெரிந்தாலும் பெருமையாகப் பேசமாட் டோம். ஆனல், வெளிநாட்டவர்களோ இலங்கையில் என் னென்ன எங்தெந்தப்பகுதியில் இருக்கின்றன என்பதை நன் முக அறிக்கு வைத்திருக்கின்றர்கள்.
அப்படிப்பட்ட இயற்கைக் காட்சிகளில் ஒன் று தா ன் கொஸ்லாந்தைக்கு மிக அருகில் உள்ள தியலும நீர்வீழ்ச்சி. இந்த அருவியின் பெருமை பற்றி கொஸ்லாங்தை வாசிகளுக்கு கன் ருகத தெரியாது. இலங்கையின் மிக உயர்ந்த அழ கா ன அருவி தியலும அருவியே. இதை வ்ெளிகாட்டவர் கன்ருகத் தெரிந்து வைத்துக்கொண்டு இங்கு வரும்போது கண்டுகளித் துப் புகைப்படமெடுத்துக்கொண்டு போய் வெளிநாட்டுப் பத் திரிகைகளில் வெளியிட்டுப் பெருமைப்படுகின்றர்கள்.
ஆனல், கம்நாட்டின் பெருமை நமக்கே தெரிவதில்லை. இது போல் மனிதருள் ளும் பலர் இருக்கின்ருர்கள். பிறரைப் பறறி யும பிறஇடங்களைப்பற்றியும் பேசிப் பொழுதை கழிப்பார்கள் நம்மருகில் இருக்கும பெருமை வாய்ந்த இடங்களையும் திறமை வாய்ந்தவர்களையும பற்றிப் பேச பொருமைப் படுவார்கள். இக் கரை மாட்டிற்கு அக்கரைப் பச்சை என்பது போல இனியா வது நம்மைப்பற்றியும், நமது சுற்ருடலில் உள்ளவர்களைப்பற் றியும், நமது நாட்டைப்பற்றியும் பேசி பெருமை கொள்வோ
O fT d5E5 .

Page 16
நோயற்ற வாழ்வு பெற ஒரு சந்தர்ப்பம் உயர்ந்த அரிய மருந்துகள்! குறைந்த கட்டணம்
சிகிச்சைக்காக இரவு - பகல் எந்நேரத் திலும் தயார் நிலையில் காத்திருக்கிறது
ஒருமுறை விஜயம் செய்து சிகிச்சை பெற்று பாருங்கள் V−
மக்கள் டிஸ்பென்சரி
கொஸ்லாந்தை.
அறிவுக்கு விருந்து தரும் நூல்கள், நாவல், பாட்டுப்புத்த கங்கள், பத்திரிகைகள் தேவையானுல் அன்புடன் அழைக் கின்றது.
*திருமகள்ஸ்” காய்கறி விதைகள், மருந்துச்சாமான்கள், மணிச்சாமான்கள் | ஆகியவைகளை நியாய விலையில் பெற்றுக்கொள்ள
M “திருமகல்ஸ்” அறிவைப்பெற அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றது
*திரு ம க ள் ஸ்”
கொஸ்லாந்தை

மக்கள் தேவையே எங்கள் சேவை!
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்
நாளுக்கு நாள் நாகரீகம் வளர்ந்து வரும்
இவ்வேலையில் உங்கள் கேசம் அழகு மிளிர
Ga6ðÖTL TLD T?
சிறந்த கலைஞர்களிடம் முடியை திருத்திக் கொள்ளுங்கள்.
பசறையில் முடி திருத்துவதற்கு சிறந்த, உகந்த இடம்
கேம்பிரிட்ச் சலூன் -
{} {}
நாடுங்கள்!
f0hb J6 352a6bİ35?aIT (635 T6ðÖTL 6T6ÖT. 6Î6)JLII சகோதரர்களின்
கேம்பிரிட்ச் சலூன்
C9<క్షక్రెసి లక్షకె><క్ష9>:క్షప్రా <క్ష><క్ష><కg>() (பெட்ரோல் செட்டுக்கு முன்னுல்)
270, பிரதான விதி - பசறை.

Page 17
தெளிவாகக் கேட்கக் (p)piã 506)DIT,
( ; CITšjoa Grufaš LT3 if Tj) Dif (CON
செய்துகொள்ள வேண்
எல்லாவிதமான ரேடியே பழுது பார்த்துக்கொள்ள அனத்திற்கும் சிறந்த இ
மெரி ை
கொள்
குறிஞ்சிபஸ்: க் + க 31. -ாஸ் - காந்தி: த டார் பு பிடப்பட்டது
 

* __リ
॥
"QH[ ]][iệĩf t##fIIIIẩ. - JoaT 12 Tõrdõivli
GTI CILITI T5 f, 0 5 5
முறை யில் மாற்றம் ဗွီ (ငံON WERD) @းါ”]
கொள்ள் வேண்டுமா?
1ாக்களேயும் நல்ல முறையில்,
வேண்டுமா? இடம்
ரேடியோ னியரிங்
1.
va. The}}g.
ங் ஸ்டெத்ஸ் த பண்டார வியிருந்த விர ஜோதி அச்சகத்தில் ஆச்சிட்டு வெளி