கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குருதி மலர் 1984.05

Page 1
T هي الاته سلوك ١٢٦ - ٦م وجيزة
M"あ3ハー
t குருதி Wர் ஆட்சயி " ருதுநிதி
@a துள் 曹画
{4 ژl {) S
வைகாசி இதழ்
மலா ஒனறு
 
 


Page 2

கவியரசுக்கு
இம்மலர்
சமர்ப்பணம்
ငါ့ဝ့်လွှဲ(၃)
இவ்வுலகில் உங்களையும் என்னையும் மட்டுமல்லாது எத்தனையோ ஆயிரம் ஆத்துமாக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட கவியரசு கண்ணதாசன் அவர்கள் எம்மைவிட்டு எங்கோபோய் மறைந்து கொண்டார். w
இரவல் தந்தவன் கேட்கின்றன் அதை இல்லை யென்றல் அவன் விடுவான
பாலும் பழமும் என்ற படத்தில் இப்படி எழுதிய கவிஞர் வசந்தமாளிகையில் எழுதியிருப்டதைப் பாருங்களேன். "எழுதுங்கள் என் கல்லறையில் இவன் இரக்கமில்லாதவன் என்று - பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரனென்று’ இது போன்ற இவரின் பல கவிதைகள் எமது நெஞ்சத்தை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. இவரின் படைப்புகளை சுட்ச் சுட அள்ளித் தரும் தமிழக வானதி பதிப்பகத்தை யாரும் மறந்து விடவும் முடியாது. எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் கவியரசி ன் படைப்புகளையே படிப்பது மட்டுமல்லாது அவரையே “குரு'வாக மதித்து அதன்பால் வெற்றிகள் பல கண்டுள்ளேன் - மலையகத்தில் மாத இதழாக வெளி வரும் 'குருதி மலர்' அவருக்கு சமர்ப்பணம்.

Page 3
கடிதம் :- ஐயா மேற்படி 11 . 3 - 84 ந் திகதி வீர கேசரி பத்திரி கையில் இடம் பெற்ற இலக்கியச் செய்தியைக் கண்ணுற்றேன். அதில் பிரசுரமாகியிருந்ததன் படியே எனக்கொரு ‘குருதி மலர்' சஞ்சிகையை அனுப்பிவைக்குமாறு மிகவும் பணிவன் புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கே. இராச நாயகம் 5ம் வட்டாரம் மல்லிகைத் தீவு கிளிவெட்டி.
பதில் - தங்களின் முகவரிக்கு ‘குருதி மலர்’ இதழ் ஒன்றை இலவச மாக அனுப்பியுள்ளேன் நேயரே - பெற்றுக் கொண்டதும் தங்களின் கருத்துக்களை எழுதி அனுப்பும்படி வேண்டுகிறேன்.
கடிதம் :- ஆசிரியர் அவர்கட்கு !
இக்கடிதத்துடன் எனது சொந்தப்படைப்பா *என்றும் வாழும் தமிழ்” என்ற தலைப்பில் கவி ஒன்று அனுப்புகிறேன் தயவுடன் ஏற்று பிழையிருப்பின் திருத்தி பிரசுரிக்கவும் நான் ஒரு வளரும் ‘கவிஞை’’
கன்னியா N சரோஜா
'தமிழ்ச் செல்வி'
பதில் . அடுத்த இதழில் தங்களின் கவிதையை பிரசுரிக்க ஏற்பாடுகள்
செய்கிறேன்.
கடிதம் :- ஐயா, நான் ஒரு மருத்துவ பீட மாணவன் கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் மலரிலும் 'இளந்தென்றல் மருத்துவபீட இந்து மன்றத்தின் (நவராத்திரிவிழா மலர்) இதழிலும் எனது கவிதைகள் வெளிவந்துள்ளன அண்மையில் (இந்தியாவின்) சுகந்தம் என்ற பத்திரிகை எனது இரு விதை களை பிரசுரித்திருந்தது தங்களின் பத்திரிகையில் ஆக்க பூர்வ மான வகையில் ஆர்வம் கொண்ட எனது மருத்துவ பீட நண்பர்களுக்கம் விருப்பப உள்ளது. தயவு செய்து மேலும் விபரம் தரவும்.
ஆ. இராமநாதன் 9. மிலா கிரி அவனியு
கொழும்பு -
பதில் :- தங்களையும் தங்களின் நண்பர்களையும் விரைவில் சந்திப்பதற் கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளேன். அதற்கான திகதியை விரைவில் தருகிறேன் படைப்புகள் கைவசம் இருப்பின் அனுப்பிவைக்கவும்.

கேள் வி
பி பூமிநாதன் வசாவிளான்
குருதி மலரின் நோக்கம் என்ன ?
மலையகத்தில் கலைஞர்களை வளர்ப் பதும் தோட்டத் தொழிலாளர் களுக்கு குரல் கொடுப்பதுமாகும்.
* 發 *
ரவிப்பிரியா கண்டி
1980 - 81 ம் ஆண்டுகளில் வெளி
வந்த ‘குருதி மலர்’ திடிரென நின்றதின் காரணம் என்ன ?
நாட்டின் பதட்ட நிலையும் பத்திரி கைகளை வெளி இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாததும் தான்.
* 影 冷
ஏ ஆறுமுகம் மஹரகம
அரசியல் கட்டுரைகள் எழுதி
அனுப்பினுல் பிரசுரிப்பீர்களா ?
ஏன் சார் இத்தனை அவசரம் சற்று பொருத்துப் பாாக்கலாம்.
塔 崇 器》
பி. ஆனந்தராஜ் மூதூர்
வீரகேசரி இலக்கியச் செய்தியில் குருதி மலரைப் பற்றிய விபரம் அறிந்தேன் குருதி மலர் எமது பகுதியிலும் விற்பனையாகுமா?
நிச்சயமாக தங்களின் பகுதியிலும் விற்பனையாக வசதிகள் செய்யப் பட்டுள்ளது.
தில்
பாக்கியராஜ்
கம்பொல
தங்களின் மலருக்கு நானும் எழுத 6urrubit Jr. stri ? தயக்கம் ஏன் ?
எழுதி அனுப்பி வி ட் டா ல் போகுது.
*沿 紫 ※
எஸ். வசந்தி பண்டாரவளை அண்மையில் 14லையகத்தில் நடந்த
வேலைநிறுத்த போராட்டம் பற்றி உங்கள் கருத்து.
போராட்டம் நல்லாத்தானிருந் தது. கட்சி வேறுபாடுகள்தான் வேதனையைத் தந்தது.
* 彩。冷 காந்தீபன் விந் துல்ல பத்திரிகைத் துறையில் எப்படி சார் உங்களுக்கு இப்படியான ஆர்வம் வந்தது? கலைப் பசியால் உண்டாகும்பைத் தியங்கள் ஐயா நீங்கள் நினைப் பது போல் ஆர்வம் ஒன்றுமில்லே.
*沿 崇 ※
B. சசீதரன் B சசீக்குமர் B. பூgதரன் தங்கமலை அப்புத்தளை குருதி மலர் என்பதின் கருத்து என்னவோ ?
உழைக்கும் வி" ச்க்கத்தின் உடலில் வழிந்தோடு வியர்வைத் துளிக ளின் அடித்த "ம் செங்குருதியின்
இருப்பிடம் - ங்கிருந்து இதழாக மலர்ந்திருந்: ருப்பது ‘குருதி ш06)гѓ.”

Page 4
N.
சிறுகதை is is less is sleeves sites:
eg O ಶೆ அ ப் பா வி க ள் se
g
g முல்லவேந்தன் స్టి శిష్టి శిష్టి శిష్టి శిష్టి శిష్టి శిశిష్టి GPAలీ"
கவ்வாத்து மலையிலிருந்து களைப்புடன் வீட்டிற்கு வந்த மாடசா மிக்கு, வீட்டில் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது 1 ஆம் ! அவனுடைய மனைவி மாரியாய், தீடீரென்று ஏற்பட்ட காய்ச்சலினல் இருளடைந்த ஒரு மூலையில், கிழிந்த ஒரு பாய்த்துண்டில் துவண்டு கிடந்தாள். அவனுடைய ஐந்து பிள்ளைகளும் தாயை சூழ்ந்து கொண்டிருந்தன. அடுத்த வீட்டு அழகம்மா கிழவி எதையோ தலைக்குத் தேய்த்துக் கொண் டிருந்தாள் மாரியாயின் நெற்றியைத் தொட்டுப்பார்த்த மாடசாமி மறு நிமிடமே தோட்டத்து டாக்டரிடம் ஓடினன்
சாப்பிட்டுவிட்டு ஒய்வு எடுத்துக் கொண்டிருந்த டாக்டரை சந் திக்கும் வாய்ப்புகூட மாடசாமிக்குக் கிடைக்கவில்லை! டாக்டரின் மனைவி அந்த வாய்ப்பை அவனுக்கு ஏற்படுத்தி கொடுக்கவில்லை சாயந்திரம் வருவதாக டாக்டர் தன் மனைவி மூலம் மாடசாமிக்கு அறிவித்து விட் டார் மாடச1 மிக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை கடவுளே இதுவும் உன் சோதனையா ? என முணுமுணுத்துக்கொண்டு வீட்டுக்க ஒட்டமும், நடையுமாகச்சென்ருன். அங்கு கூடியிருந்த பலரும், பலவித மாக கதைத்துக் கொண்டிருந்தார்கள்
மாரியாயை, அரச மரத்தடியில் வாழும் பேய் பயங்காட்டியுள்ள தாயும், துரக்குப்போட்டு இறந்த கண்ணப்பன் பயங்காட்டியுள்ளதாக வும் பேச்சுக்கள் அடிப்பட்டன மாட சாமிக்கோ வானும், பூமியும் ஒன்ருக சுற்றுவதுப் போன்ற உணர்வு தோட்டத்தில் டாக்டர் ஐயா இருக்குமபோது நமக்கென்ன பயம் ? என்று தனக்கே ஆறுதல் கூறிக் கொண்டான். அந்த ஏழைத்தொழிலாளி. சாயந்திரம் லயத்து ரோட் டில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்தது அது டாக்டர் ஐயாவுடையதுதான் என்று நினைத்த மாடசாமி எதிர் கொண்டு அழைக்க ஒடினுன்
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது போல சந்தர்ப்பத் (9தப் பயன்படுத்த விரும்பிய டாக்டர் ஐயா, 'மாடசாமி எனக்கு அவ சரமாக இருநூறு ரூபா தேவைப்படுது நீ மரக்கறி வித்ததாக கேள்வி’ என்று முடிக்குமுன் ‘அதுக்கென்ன தாரேனுங்க*’ என கூறினன் மாட சாமி எப்படியும் டாக்டரை யா நல்ல மருந்து கொடுத்து தனது மனைவியை காப்பாற்றி விடுவார் என்ற பூரண நம்பிக்கை அவனுக்கு
நோயாளியைப் பட்டும் படாமலும் பார்த்த டாக்டர், “மாடசாமி இந்த வியாதிக்கு தோட்டத்தில் மருந்து கிடையாது. கவர்ன்மென்ட்

ஆசுபத்திரிக்கு ரெக்மெண்ட் பண்ணறேன். துரைக்கும் நல்ல காயிதம் தாறேன், பங்களாவுக்கு வா’’ என்று போய்விட்டார். டாக்டரை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் கேட்ட பணத்தையும் எடுத்துக் கொண்டு பங்களாவை நோக்கி ஒடிஞன். மாடசாமி மரியாதையாக இரண்டு கைகளாலும் நீட்டிய பணத்தை அசட்டுச் சிரிப்புடன் பெற்றுக்கொண்ட டாக்டர் ஏதோ ஒரு துண்டை அவன் கையில் கொடுத்தார்.
டாக்டர் கொடுத்த அந்தகாகிதத்துண்டுடன் துரையைச் சந்திக்க கிளம்பினுன் மாடசாமி, துரை தன்னுடைய 'ஜீப்” கொழும்புக்கு போய் விட்டதாகவும், அது வரும்வரை காத்திருக்கும்படியும் கூறி விட்டார். பாவம் மாடசாமி இரவு பத்துமணிவரையும் கால் கடுக்க நின்று விட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினன். ஆம் கடைசிவரை 'ஜீப்" வரவேயில்லை மறுநாட்காலையில் ஆபிஸ்சிற்கு ஒடிஞன். அங்கு *ஜீப்" நின்று கொண்டிருந்தது. அதனுள் இருந்த துரையின் ‘அல்சே சன்’ நாய் மாடசாமியைப் பார்த்து சிரிப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது.
இலவசமாக சாப்பிட்டு வளர்ந்த தனது தொந்தியை, சுமக்கமுடி யாமல், உப்பிய கன்னங்களுடனும் “ஜங்கி’ காற்சட்டையுடனும் பவனி வந்தார் துரை. “மாடசாமி” நம்ம நாய்க்கு மிச்சம் வருத்தம். மிருக வைத்திய சாலைக்குப் போய் வாரது’ என்று சொல்லிவிட்டு ஒரே பாய்ச்சலில் ஜீப்பினுள் உட்கார்ந்தார் துரை. நாய் மாடசாமியை ஏளனமாக பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தது.
மீண்டும் வீட்டைநோக்கிப்போஞன் மாடசாமி அங்கே அவன் கண்ட காட்சி 1 ஐயோ பாவம் 1 மாரியாய் இந்த போராட்ட உல கத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டான் லயமே அமளித்துமளி யானது. மாடசாமியோ அடியற்ற மாம்போலக் காட்சியளித்தான். தனது ஐந்து பிள்ளைகளும் அநாதைகளாக அவன் முன் நின்று தன் பிஞ்சு உள்ளங்களில் தோன்றும் எண்ணங்களை கூற முடியாமல் கதறினர்.
தங்கள் கடமையை முடிப்பதற்காக அங்கு வந்து சேர்ந்த தோட்
டத்துரையும், டாக்டரும் சேர்ந்து கதைத்து எழுதிய அத்தாட்சிப் பத்திரம் *டபல் நிம்மோனியாவால் ஏற்பட்ட மரணம்' என கூறிற்று அடடா நேரத்துடன் சிகிச்சை அளித்திருந்தால் உயிரைக்காப்பாற்றி யிருக்கலாம் என்று டாக்டரின் மனசாட்சி அவரைக் குத்தி கூறியது. துரையோ முதலைக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தார். தன்னு டைய ஜீப்பில் தொழிலாளியை ஏற்றுவது அநாகரிகம், அசிங்கம் என்று நினைத்து திட்டம் போட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்டார் துரை என்பதை பாவப, பரம்பரையாக தங்களின் உடல், ஆவி அத்தனையும் தேயிலைச் செடிகளுக்கே அர்ப்பணித்துவரும் அந்த ஏழைத்தொழில்ாளர் வர்க்கம் எங்கே அறியப்போகிறது. துரை என்ற போர்வையில் வாழு! கொடியமிருகங்களை காண விரும்பாத மாரியாயின் உயிரற்ற உடல் கிழி சலான பாய்த் துண்டில் நிம்மதியாக கிடந்தது,
(யாவும் கற்பனை)

Page 5
சினிமா.
உங்களுக்கு தெரியுமா ?
'முந்தானை முடிச்சு’ படத் தில வரும் ‘கண்ணத் தெறக்க ணும் சாமி’ என்ற பாடலுக்கு இடையே வரும் ஆண் குரல் யாரு டையது தெரியுமா? சொன்னல், நம்பமாட்டீர்கள். இயக்குனர் கே. பாகியராஜ"னுடையதுதான்.
அட அப்படியா!
வனிதா வாங்கிய வா ங் ල්) !
நான் போனவாரம் திருவனந்த புரத்தில் ‘ஒரு சுமங்க லியோ எதா' " டிங்ல கலந்துக்கிட்டு நடிச்சேன். இது தமிழில் வந்த தீர்ப்பு கன் திருத்தப்படலாம்’ படuதான். அந்தப்படத்துவ நடிச்ச அதே கேரக்டர் மலையாளத்துல எனக்கு அந்தப்படத்துல ஸ்டண்ட் மாஸ்
டர் தியாகராஜன். அவருடைய
அஸிஸ் டெண் பட்டும் நா னு ம் 'கராத்தே சண்டை போடுகிற மாதிரி வரும் காட்சியில, நாங்க இரண்டு பேரும் சண்டை போட் டோம் திடீரென அவரு கொ டுத்த ஒரு அடி மிஸ்ஆகி என் மூக் கில் பலமாக பட்டுடுச்சி இரத்தம் கொட்டுச்சி, மூர்ச்சையாகி கீழே விழுந்துட்டேன்.உடனே என் னைத் தூக்கி, படுக்க வைத்து சிகிச்சை அளிச்சிருக்காங்க எழுந்து பார்த் தப்போ ஷஅட்டிங்கை கேன்சல்
மலையாளப் படஷகுட்
பண்றதுங்கிற முடிவுக்கு வந்துட் டாங்க உடனே நான் கேன்சல் செய்ய வேண்டாம்னு சொல்லி, ஷஅட்டிங்கை தொ டர் ந் து நடத்தி பட த் தை முடி ச் சு க் கொ டு த் து வி ட் டு வந்தேன். புரொட்யூசருக்கு நன்மை செஞ்ச திருப்தி மட்டுமில்ல மறுபடியும் திருவனந்தபுரம் போக கால்ஷிட் இடம் தரலியேங்கறதும் கூட காரணம்.
அன்பைப் பற்றி
அன்ட” இது ஒரு அழகிய மலர் மென்மையானது; அழகா னது. புனிதமானது இறை வ னு 'கு சமர்ப்பிக்கும் அந்த மல ருக்கே இணையானது.
ஆத்மார்த்தமான அன்பை ஒருவருக்கொருவர் ப கி ர் ந் து கொள்ளும் போதுதான் தூய அம்மூன்றெழுத்தின் தத்துவமே சுய ரூபம் பெருகிறது
O Γ
அன்புதான் பிரணவத்தின் ரூபம் அதுவே ஆத்மாவின் ராகம், இதயக்தில் என்றும் இசைத்தி டும் நாதம்
O O.
சமூகத்தின் மத்தியில் அன்பு இரண்டு வித ம் ஒன்று ஆள விரும்புகின்ற அன்பு, ஒன்று ஆட் படுகின்ற அன்பு. மு ன் னை ய து ஆணவம் பொதிந்தது. பின் னை யது தியாகம் நிறைந்தது
தொகுப்பு சந்தன குமாரி, கந்தையா

வாழ்த்துச்
செய்தி
மலையக மக்கள் வரலாறு காணுத சோதனைகளை எதிர்நோக்கு கின்ற இந்த காலக்கட்டத்தில், அவர்களுக்கே உரித்தான கலை, கலாச் சார கவிதை, இலக்கிய பாரம்பரியத்தைமெருகூட்டும் நோக்கத் தோடும் மலையக மக்களின் குரலை திக்கெட்டும் பரவச் செய்யும் நோக் கத்தோடும், மலையகத்தின் எழில் நகரமான நுவரெலியாவைத் தழுவி நிற்கின்ற இராகலையில் ‘குருதி மலர்' அரும்பு தோன்றியிருப்பதைச் கண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
தோட்டத் தொழிலாளர்களின் வாரிசாக நிற்கும் இளம் நெஞ்சங் கள் ஆங்காங்கே இது போன்ற அரிய பெரிய சேவைகளில் தம்பை அர்ப்பணிக்கின்ற முன்மாதிரியை நாம் மனதார வரவேற்கின்ருேம் பல காட்டாறுகளைக் கடக்க வேண்டிய இலக்கியத் துறையை துணி வோடு மேற்கொண்டுள்ள ஆசிரியர் 'வுட்சைட் கருஞநிதி’யின் இந்த கன்னி முயற்சி பெரும் மறுமலர்ச்சியை மலையகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பது எமது அவா. அதன் மூ ல மாக மலையச மக்களின் முறுக்கேறிய கரத்தை மேலும் வலிவு படுத்த வேண்டும் என்று விரும்புவதோடு இம்முயற்சியை மேற்கொண்டுள்ள ஆசிரியருக் கும். அவருக்கு உறுதுணையாக செயற்படுகின்ற ஏனைய எமுத்தாளர் களுக்கும் அவர்களது முயற்சி பல வெற்றிகளைத் தாங்கி வர வேண்டும். *குருதி மலர்’ பூத்துக் குலுங்கி மலையகம் எங்கும் நறுமணம் பரப்ப வேண்டும் என வாழ்த்துகிறேன்.
எம். எவ்ல. செல்லச்சாமி
பொதுக்காரியதரிசி (இ. தொ. கா )

Page 6
டாக்டரைக் கேளுங்கள் !
மாரடைப்பும் மர ணமும்
டாக்டர் ரெக்ஸ் எழுதிய "மாரடைப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி ?? என்ற புத்தகத்துக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்திருக்கிறது. இந் தப் பரிசுப்பணத்தை தf ழக முதல்வர் எம். ஜி. ஆரிட மிருந்து டாக்டர் ரெக்ஸ் பெற் றுக்கொண்டார்.
முன்னுள் ஷெரீப்பான ரெக்ஸ் மருததுவ துறையில் பல ஆராய்ச்சிகள் செய்து புத் தகங்கள் எழுதி வருகிறர் அவர் தரும் தகவல்
** « »
-/"N-o-«
பDரடைப்பு நோயாளிக்கு உரிய சிகிச்சை என்ன என்பதனை நாம் சிந்திக்கும் போது, 'மறக்க முடியாத இரண்டு உண்மைகளை நம் மனதிலே நிறுத்த வேண்டும்.
முதலாவதாக, மாரடைப்பு நோயாளியைக் கவனிக்கின்ற அடிப்படைப் பொறுப்பும், கட
மையும் மருத்துவரைச் சேர்ந் ததே!
இர ண் டா வ தா க, மார டைப்பு நோய் ஏற்பட்டுச் சில
மாதங்கள் கழி ந் த பின்னர், நோயாளியைக் கவனிக்கின்ற பொறுப்பு நோயாளிக்கே உரிய தாகும.
மாரடைப்பு ஏ ற் பட் ட நோயாளி, பொதுவாக, மிக ஆபத் தான கட்டத்திலும் தான் இனி உயிர் வாழ முடியுமா ? எ ன் ற அச்சத்திலும் மாரடைப்பு ஏற் பட்டவுடன் இருப்பது இயற்கை!
நோயாளி, மாரடைப்பு ஏற் பட்ட உடனே, தாங்க முடியாத
நெஞ்சு வலியால் துடிதுடித்துக் கொண்டு இருப்பார்.
கூடவே, இந்த நெஞ்சுவலி யால், அதிர்ச்சி நிலைக்கு ஆளாகி, உடம்பெல்லாம் வியர்வையால் நணைய, உடல் சில்லிட்டு, இரத்த அழுத்தம் கீழே இறங்கி, நாடி
த ள ர் ந் து, படபடப்போடும், ஆதங்கத்தோடும், பீதியோடும் இருப்பார் !
மாரடைப்பு நோ ப் ஒரு வருக்கு ஏற்பட்டால், உடனடி யாக நாம் என்ன செய்ய வேண் டும் ?
வலி தோன்றியஉடனேயே, எந்த வித க் கால தாமதமும் இன்றி. சிகிச்சைக்குரிய ஏற்பாடு களைச்செய்ய வேண்டுவது இன்றி யமையானதாகும்.
ஒரு மணித்துளிகூடக் காலம் தாழ்த்தக் கூடாது காலத்தின்
S 26-2«-Soo-S96-A->-<,
புதுக்கவிதை
மகாத்மா வராதே
ஆமாம் மகாத்மா
நீ மட்டும் இன்று tர்ணவனஞல் உன்னைச் சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள் புத்தகங்களைத் துரக்கச் சொல்லியே கொன்றிருப்பார்கள்.
உதயா

அருமையை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.
நோயாளி இருக்கின்ற இடத் திற்கே தகுந்த அழைத்து வ ந் து சி கி ச் சை அளிக்க வேண்டும். ஏனெனில், நோயாளி கொஞ்சம் கூட உடல் அசைவு கொள்வது கூடாது; அவ் வாறு செய்வது பேராபத்தை உண்டாக்கலாம்.
நோயாளிக்கு மாாடைப்பு ஏற்பட்ட அந்தநேரத்தில், போது மான உடல், மன ஓய்வு தேவை, நோயாளியின் நலனில் உண்மை யான அக்கறை கொண்டோர், இந்த ஆபத்தான சட்டத்தில், நோயாளியிடம் பதட்டத்தைக் காட் டக் கூ டா து. நோயாளி யோடு ஓயாமல் பேசுவதைத்
தவிர்க்க வேண்டும் ஒரு வார்த்
தை கூடப் பேசாதிருத்தல் நலம் நோயாளியின் பொது 1ான
உடல்நிலை, தகுதியான நிலையில்
இருந்தால்,நோயாளியை உடனடி யாக மருத்துவ மனையில் அனும
திக்க வேண்டும். மருத்துவ மனை
யில் மாரடைப்பு நோய்க்குத் தீவிர சிகிச்சை அளிக்கும் மார டைப்பு நோய் தீவிர சிறப்புச் சிகிச்சைப் பகுதியில் நோயா ளியை அனுமதிப்பது சாலச் சிறந் ததாகும்
நோயாளியை ம ரு த் துவ மனையில், சேர்த்த உடனேயே,
மருத்துவர்கள், ஒரு கணம்கூடத்
தாமதிக்காமல், ந்ோயாளியின் நெஞ்சுவலியை போக்க, ‘மார் பின் ஹைடிரோ குளோரைடு” அல்லது "பெத்தடின் ஹைடிரோ குளோரைடு' என்னும் மருந் தினை, ஊசி மூலம். உடனடியா கச் செலுத்துவார்கள்.
தேவைப்பட்டால் நோயா ளிக்கு பிராணவாயு செலுத்து வார்கள் •
இரத்த அழுத்தம் குறைந் திருந்தால் "மெபண்டின் ஹைடி
மருத்துவரை
சிகிச்சை
ரோ குளோரைடு மருந்தினை ஊசி மூலம் செலுத்துவார்கள் அத் தோடு, குளூகோ ஸ் - உப்புக் கல வையும் நரம்பில் *டிரிப்' முறை யில் செலுத்தும் அவசியமும் நேர ου πυρ.
நோயாளியை அனுமதித்த உடனேயே, பரிசோதனையைத் தொடர்ந்து சில மணி நேரங்க ளுக்கு இடை விடாது செய்வார் கள். இ சி. ஜி. எ னும வரை கோட்டுப் படம் மூலம் நோயா ளிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக் கின்றதா? இதயத்தில் எந்தப் பகு தியில் எந்த அளவில் அது ஏற்பட்டிருக்கின்றது என்பதனை மருத்துவ நிபுணர்கள் கண்டறி oft is GT
மாரடைப்பு நோயாளிக்கு மாரடைப்பு வந்த பின்னர் உள்ள 72 மணி நேரங்களே ஆடததான கால கட்டடமாகும். மாரடைப்பு அதிகப்படுவதற்கும் மீண்டும் புதி *ாக அது வருவகற்கும் உரிய நேரம் இது. இந்தக் கால கட் டத்தை நோயாளி ஒருவாறு தாண்டிவிட்டால், ஆபத்தாை காலவரையைத் தாண்டியதாக கருதலாம். மாரடைப்பு நோயr ளிக்கு சிகிச்சை அளிக்கும் போது இந்தக் கருத்தினை ம ன தி லே, இருத்திக் கொள்வது மிக மிக இன்றியமையாததாகும். எந்த வித சிகிச்சை தேவை ?
மாரடைப்பு நோயாளிக்கு வீட்டிலே வை த்து ச் சிகிச்சை அளிப்பதா? அல்லது.
மருத்துவமனையிலே நோயா ளியை அனுமதித்துச் சிகிச்சை வழங்குவதாஅல்லது,
மாரடைப்பு நோய் தீவிர சிகிச்சைப் பகுதியில் சேர்த்துச் சிகிச் ை அளிப்பதா ?
நோயாளியின் உடல் நிலை யைப் பரிசோதித்து, இந்த மூன்று முறைகளில் எதைத்

Page 7
தேர்ந்தெடுப்பது என்பதை மருத் துவரே முடிவு செய்யவேண்டும்.
இப்போதெல்லாம், நோயா
ளியை மாரடைப்பு நோய் தீவிர சிகிச்சைப் பகுதியில் வைத்து சிகிச்சை அளிப்பதே சாலச்சிறந்த முறையாகும் என்று கருதப்படு சின்றது.
மிாரடைப்பு நோயாளியைத் தீவிர சிகிச்சைப் பகுதியில் அனு மதித்த உடனேயே, மருத்துவர் கள், செவிலியர்கள்; நோயாளி யின் நாடித்துடிப்பு, இர த் தி அழுத்தம் ஆகியனவற்றை மணிக் கொரு முறை கண்காணித்து வரு வார்கன்.
மா ர டைப் பு நோ யி ல், நோயாளிக்கு மரணம் ஏற்படு வதற்கு முன்னராகத் தோன்று கின்ற இதயத்துடிப்பில் ஒழுங் கின்மை மாரடைப்ப நோயால் ஏற்படுகின்ற ஒரு முக்கியமான, பொ க; வா ன என்று கடந்த பல ஆண்டுகளா கத் தெளிவாகச் சொல்லப்படு கின்றது
1960 ஆம் ஆண்டு, மருத்துவ உலகில், புதிதாக அறிமுகப்படுத் பப்பட்ட ‘இடர் எச்சரிக்கை விடுக்கும் தொடர் இ. சி ஜி’ வாயிலாக மாரடைப்பு நோயில் இதயத்துடிப்பில் ஏற்படும் ஒழுங் கின்மை, மருத்துவ உலகு முன் ன்ர் நினைத்ததைவிட அதிக அளவு இருப்பதாகத் தெரிய வந்தது.
இத்தகைய கண்டுபிடிப்புக் கள் மாரடைப்பு நோயில் மர ணத்தை விளைவிக்கின்ற உண்மை நிலையான காரணங்களைக் கண்டு பிடிப்பதற்கும், அபாயம் தரு கின்ற இதயத்துடிப்பின் ஒழுங்
அபாயமாகும்
கின்மையை ஒழுங்குபடுத்தி இத யத் துடிப்பைப் பழைய ஒழுங்கு நிலைக்குக் கொண்டு வருவது, மார டைப்பு நோயால் ஏற்படுகின்ற மரண விகிதாச்சாரத்தைப் பெரி தும் குறைக்க வழிகோலின் இத் தகைய மாரடைப்பு நோய் தீவிர சிகிச்சைப் பகுதியின் முக்கிய இலக்கு, மாரடைப்பு காரணமாக இதயம் தீ டீ ரென நி ன் று விட்டால் வெளிப்புறமாக, இத யம் இருக்கும் பகுதியின் நெஞ்சுக்
கூட்டின் கீழ் இருந்து வயிற்றுப புறமாக, மார்பினை இன்னுெரு
கையால், இதயத்தின் தசைகளைப் பிசைந்துவிடும் முறையைச் செய் தல். மின் சக்தியின் முலமாக இதயத்துடிபபை ஒழுங்குபடுத்தல் ஆகியனவும், இவ ற் றிற் குத் தேவை ஏற்பட்ட அந்தநேரத்தில் உடனடியாக இவற்றைச் செய்து உயிரைக் காப்பாற்றுகின்ற நிலை யும் ஆகும்.
ஏன் எப்படி ?
விடுகதை எப்படி தோன்றின ?
பண்டைய காலத்தில் ஒரு மன் னனிடம் இருந்து மற்ருெரு மன் னனுக்கு செய்தி தெரிவிக்க ஒற்றர் களே பயன்படுத்தப்பட்டனர். இவ்வாறு செய்தி தெரிவிக்கும் ஒற்றர்கள் உணராத வண்ணம் ரகசிய மொழிகளில் மன்னர்கள் தங்களுக்குள் செய்தியை பரி மாறிக்கொள்வது உண்டு இந்த வழக்கமே பின்பு மக்களிடமும் பரவி விடுகதைகளைத் தோற்று வித்தன.

தேனிலவில்
ஒா
தேய்பிறை
பஸ் நிலையத்திலிருந்து அந்த வீட்டுக்கு ஏறத்தாழ ஒரு மைல் தூரம் நடந்தே செல்ல வேண்டி யிருந்தது. ஏற்ற இறக்கமான ஒற்றையடிப் பாதை. சூட்கேஸை யும் தலைசுமையாகக் காத்தப்பன் முன்னே எடுத்துச் செல்ல, சுரே
ஷ"ம் சித்திராவும் அவன் பின்னே
நடந்தனர்.
புதுமணத் தம்பதி. நெருக்கம் இன்னும் வலுப்படவில்லை. முத லிரவுக்கு பயறு இரவு இன்னும் வந்தபாடில்லை திருமணமான மறுநாள் மாலையே தேனிலவுக் குப் புறப்பட்டாயிற்று !
மகளையும் மாப்பிள்ளையை யும் தேனிலவுக்கு ஊட்டிக்கு அனுப்ப வேண்டுமென்றுதான் விரும்பினர் சித்ராவின் தந்தை ஆனல், ஊட்டியில் சீசன் உச்ச நிலையை எட்டியிருந்தது. ஹோட் டல்கள் விடுதிகள் எல்லாமே நிரம்பி வழிந்தன. எங்கே ஏற் பாடு செய்வதென்று அவர் குழம் பிக் ரொண்டிருந்த போதுதான் சித்ராவின் மாமா ஒரு யோசனை கூறினர். அவர் வக்கீல். அவ ருடைய கட்சிக்காரர் ஐராவதம் லவ்டேலை அடுத்தாற்போல், ஒரு சிறிய எஸ்டேட்டுக்கு சொந்தக்
காரர் எஸ்டேடுக்கு நடுவே அடக்
கமான பங்களா மாடியில் எல்லா வசதிகளும் கொண்ட தனி ரூம் அநேகமாகப் பூட்டியே கிடந்தது. சொந்த வீட்டில் இரு ப் ப து போலவே உரிமையுடன் இருந்து கொள்ளலாம்
சித்ராவின் தந்தை இந்த
யோசனையை மனதார வரவேற்
எனக்குப்பிடித்த சிறுகதை க்லென்டெவன் - தியாகராஜ
ருர், மாமா ட்ரங்க் கோலில் ஐரா வ த த் துட ன் தொடர்பு கொண்டு அவருடைய ஒப்புதலை யும் பெற்றுவிட்டார். மேட்டுப் பாளையம் வரை ரயிலில் வந்த புதுமணத் தம்பதி லவ்டேனுக்கு பஸ்ஸிலேயே சென்றனர். பஸ் நிலையில் அவர்களை வரவேற்க ஜராதம் வர முடியவில்லை. அ61 சர வேலையாக வெளியூருக்குப் போயிந்தாராம். வீட்டுத்தலைவி காந்தப்பனிடம் சொல்லி அவ
களை அழைத்து வார ஏற்பாே
செய்திருந்தாள்.
வாயில் வரைக்கும் வந்து அவர்களை வரவேற்ருள் அந்த அம்மாள்.
*அவங்களுக்கு கோயம்புத் தூர்ல அவசரமா கவனிக்க வேண் டிய வேலே வந்திடுச்சு. திரும்பி வரதுக்கு ரெண்டு மூணு நாள் பிடிக்கும். அதைப்பத்திப் பாராட் டாதிங்க. இதை உங்க சொந்த வீடா வே நினைக்சு உரிேையாட இருந்துக்குங்க” என்ருள் அவள்
. மாமா சொன் ன படி யே மாடி அறை எல்லா வசதிகளும்
காதலி : நேற்று நாம் இருவரும்
சினிமாவுக்குப் போனதை என்
அப்பா பார்த்துவிட்டு என்னைத் திட்டினர்
காதலன் : என்ன சொன்னர் ? காதலி : இனிமேல் அந்தமாதிரி யn ன மசாலா பட ங் களை ப் பார்த்து வீண் செலவு பண்ஞஒ மல் காதலிக்கச்சொன்ஞர்.

Page 8
கொண்டதா சக் கச்சிதமாயிருந் தது. அந்த ஒரே அறையைத் தவிர மாடியின் மற்ற பகுதிக்கு வானமே கூரையாக அமைந்திருந் தது. அந்தத் திறந்த மாடியில் உட்கார்ந்து கொண்டால், திரும் பின இடமெல்லாம் இயற்கை அன்னையின் எழில் வளம் உள்ளத் தைக் கொள்ளை கொள்வதாக இருந்தது.
ஐராவதத்தின் மனைவி சாந் தம்மாள் அவர்களை வரவேற்று உபசரிக்க தோடு சரி அதன் பறகு அவளை தே (தக்கு நேர் சந்திக்க வாய்ப்புக் கிடைக்க வில்லை வீட்
டில் வேறு யார் யா11 இருக்கி ருச்கள் என்பதைப் பற்றியும்
தெரிந்து கொள்ள முடியவில்லை.
மாலையில் இருவ்ரும் வெளியே சென்று உல்லாசமாக உலாவ விட் டுத் தtது அறைக்குத் திரும்பிய சிறிது நேரத்துக்கெல்லடம் காத் தப்பன் அவர்களுக்கு டிபன்-காரி யரில் சா ப் பா டு எ டு த் த க் கொண்டு வந்து விட்டா ை
'ஏன் ? நாங்களே கீழே வந்து பயத்தவங்களோடு உக்காந்து சாப்பிடுகிருேமே!" என்ருன் சுரேஷ்
"உங்களுக் சிரமம் வேண் டாம்னு அம்மாத்தான் அனுப்பி வச்சாங்க” என்ருன் காத்தப்பன்
சுரேஷின் மனதில் சிறு நெரு டல். 'ஏன் இப்படி நம்மை பிரித்து வைப்பதுபோல '
ஏன் அப்படி நினைக்கணும்? வீட்டுக்கட்டுப்பாட்டுக்கு நம்மை ஆளாக்காம, சுதந்திரம விடடு வைக்கனும்னு ஆவங்க நினைச்சி ருக்கலாபம் இல்லையா?*’ என்ருள் சித்ரா,
மறுநாள் காலையிலும் காத்
தப்பனே காப்பிட்ரேயுடன் சுடச் சுட டிபனும் எடுத்துக கொண்டு வந்துவிட்டான்.
மனைவி : என்னங்க, நீங்க வெளிநாட்டுக்கு எ டு த் து ட் டு போய்வந்த சூட்கேஸிலே கரப் பான் பூச்சி இருக்கு.
கணவன் அதைக் கொள் ளாதே உலகம் சுற்றிய முதல் சரப்பான் பூச்சி அது வாத்தான் இருக்கும்
** அம்பால்லாம் டி பன் சாப் பிட்டுட்ட ங்களா?’ என் று கேட் டான் சுரேஷ்.
'அம்மா காலையில எது வும் சாட்பிடற பழ* கம் இல்லிங்க.
வெறும் காப்பித} ன் "
* விட்டிலே மத்தவங்க ?’’
”மத்த வங்+ன்னு! ஓ ! அவங்க மகளைச் சொ. லறிங்களா ? அது நேரத்துக்குச் சாப்பிடறதேது ? எப்ப கேட்டாலும் பசி இல்லே." - ஒரு மாசமா இதே பாட்டுத் தான் sis
“ஏன் அப்படி?"
**ஐயையோ அதெல்லாம் கேக்கா திங்க. நான் இவ்வவவு தூரம் உங்க க்ட்ட பேசினதே கப்ட அம்மாவுக்குத் தெரிஞ்சா கோவிப்பாங்க!” என்று கூறி விட்டு பரபரப்புடன் கீழே இறங் *ச் சென்று விட்டான் .
“ ‘இவன் என்ன, இப்படிப் புதிர் போட்டுவிட்டுப் போரு?ன்?"
* குடும்பம்னு ஆயிரம் ஆயி ரம் இருக்கும். அதெல்லாம் நாம கண்டுக்க கூடாது' என்ருள் சித்ரா,
இருவரும் கீழே இறங்கி வந்த போது சாந்தம்மாள் அவர்களை எதிர் கொண்டாள்.
* பக்கத்திலே ஒரு மை ல் தூரததுக்குள்ள அரு விக்க ரை இருக்கு ரொம்ப அழகான இடம் காத்தப்பனை உங்ககூட அனுப்பி

வைக்கறேன் இஷ்டம்போல் எவ்வ ளவு நேரம் வேணுமானலும் இருந் திட்டு வாங்க” என்ருள் அவள்.
அவளுடைய பெண் எங்கா
வது தென்படுகிருளா என்று சுற்றுமுற்றும் பார்வையை ஒட் டிஞள் சித்ரா, எங்குமே தென் படவில்லை.
அந்த அருவிக்கரை உண்மை யிலேயே எழில் சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது. சுரேஷ"ம் சித்திரா வும் நேரம் போவதே தெரியாமல் சிரித்துப் பேசி மகிழ்ந்தவாறு இருந்தனர்.
இருந்தா ற் போ லி ரு ந் து சுரேஷ் ஒரு பெருமூச்சுடன் கூறி ஞன்: ‘காந்தப்பன் அவளுடைய பெண்ணைப் பத்திச் சொன்னதி லிருந்து என் மனசில அதுவே உறுத்திக்கிட்டிருக்கு. அந் த ப் பெண் எப்படிப்பட்டவ ? சின்ன வளா? வயது வந்தவளா ? திரும ணம் ஆனவளா, ஆகாதவளா ? ஒரு மாசமா சரியா சாப்பிடற தில்லேனு சொன்னனே, என்ன காரணம் ??
'இப்படி வேண்டாத கற் பனையெல்லாம் செய்து மனசைக் குழப்பிக்கிட்டிருந்தா நம்ம ஹனி மூன் கொண்டாடறது ஏதோ குற்றம் பண்ருப்பல இருக்கு ’
சித்திராவின் முகம் சின்ன தாய்ப் போயிற்று.
“கோபம் வந்திடுச்சா ? இத பாரு! இந்த அருவிக்கரைக்கு வந் திட்டு இந்த இன்பத்தை இழக் கலா.ா ? சந்தோஷமா சிரிச்சுக் கிட்டு இருக்கணும். தெரிஞ்சுதா? என்று கூறியவாறு அவள் முகத் தைத் தன் பக்கம் திருப்பினன் சுரேஷ்,
பொழுது சாயும் நேரத்துக் குத்தான் இருவரும் வீட்டுக்குத் திரும்பினுர்கள். முன்வாசலுக்கு செ ல் லு ம் ஒன்றையடிப்பாதை
வழியேநடந்து வந்து கொண் டிருந்தபோது
சித்தி, ராதான் முதலில் கவ னித்துவிட்டு ‘சு ரே ஷி ன் கவ னத்தை அந்தத் திசையில் திருப் பினுள் : “அதோ பாருங்க !’
தி ற ந் த மாடிப்பகுதியின் கைப்பிடிச் சுவரருகே நின்றிருந்த அந்தப் பெண்ணுக்கு இருபத் தைத்து வயதுக்குள் இருக்கலாம் உணர்ச்சியற்ற விழி க ளா ல் தூரத்தே வான விளிம்போடு இணைந்திருந்த மலைமுகடுகளையே பார் த் த வா று நின்றிருந்தாள் அவள் அந்தப் பார்வையில் ஒர் ஏக்கம் இழையோடியிருத்தது.
சட்டென்று அந்தப்பெண்ணு க்கு என்ன உள்ளுணர்வு தோன் றியதோ! அவ்விருவரும் வந்து கொண்டிருந்த பக்கம் திரும்பி பார்த்துவிட்டு ஒருவிதப் பரபரப்
புடன் விரைந்து சென்று சில
கனங்களுக்குள் மறைந்து விட் ListGir.
“ஐராவதம் தம் ப தி யி ன் பெண்ணுகத்தான் இருக்கணும். திருமணம் ஆனவ்ஸ்தான்னு தெரி யுது” என்ருள் சித்ரா,
“அவளுக்கு என்ன பிரச் னையோ புரியலியே !’
இருவரும் வீட்டுக்குள் சென் றனர். சாந்தம்மாள் முகமலர்ச் சி யு டன் கொண் டு வந்து கொடுத்த டீயைப் பருகியவாறு சித்ரா கேட்டாள்: 'உங்க மகளை நீங்க எனக்கு எப்ப அறிமுகம் செய்து வைக்கப்போறிங்க ?”
சா ந் த ம் மா வின் முகத் திலிருந்த சிரிப்பு மறைந்த திகைப் புத்தோன்றியது. ஆனல் கண நேரத்துக்குள் தன்னைச் சமாளித் துக் கொண்டு கூறினுள் "ஆ" மாம் 1 கல்யாணிகூட உங்க ரெண்டு பேரையும் பா த் த7 ரொ ம் ப சந்தோசப்படுவா

Page 9
இப்ப குளிக்கப் போயிருக்காள்னு நினைக்கறேன். நீங்கத்தான் இன் ணுப ஒருவாரம் இருக்கப் போறிங் களே ஒருத்தருக்கொருத்தர் பேசிப்பழக எத்தனையோ சந்தர்ப் பங்கள் கிடைக்குமே !’
மூன்ரும் நாள் காலை சுரே ஷ"ம் சித்ராவும் பஸ் ஸை ப் பிடித்து உதக மண்டலத்துக்குச் சென்று அங்கு பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் சுற் றி ப் பார்த்தனர்
உதகை ஏரிக்கரை ரெஸ்டா ரண்டில் இருவரும் சிற்றுண்டியும் டீயும் அருந்திக் கொண்டிருந்த போது
"ஹலோ சுரேஷ்! மேரேஜ் ஆயிடுச்சுண்ணு கே எ! விப் பட் டேன் ஹனிமூணு' என்று கேட் டுக்கொண்டே சு ரே ஷி ன் கல் லூரி நண்பன் குமார், ஒரு நாற் காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்களருகே வந்து அமர்ந்தான். -
சித்ராவை அவனுக்கு அறி முகம் செய்து வைத்துவிட்டு சுரேஷ் வெயிட்டரை கூப்பிட்டு நண்பனுக்கு ஸ் வீ ட் டு டீயும் கொண்டு வரச் சொன்னுன்
எந்த ஹோட்டலே ரூம் எடுத் திருக்கே சுரேஷ் ? சீஸன் டயத்
தில இந்த உவட்டியில உனக்கு ஹோட்டல் ரூம் எப்படிக் கிடைச் சுது?’ என்று கேட்டான் குமார்
சுரேஷ், நண்பர் ஒருவரு டைய எஸ்டேட் பங்களாவில் தங்கியிருப்பதைப் பற்றிக் கூறி ஞன்
‘லவ்டே ல் பகுதியில பங்க ளாவா ? ஒனர் பேரு ??
*"ஐராவதம்’ ’
குமாரின் முகம் மாறியது.
"அந்தப் பெரிய மனுஷர் இந் த ள வுக் குத் துணிஞ்சிட் t_fTírtr?'''
“என்ன சொல்றே குமார்?'
'அவரே மகளை வாழாவெட் டியா வீட்டில உக்காத்தி வச்சிருக் காரு இந்த லட்சணத்தில ஹனி மூன் தம்பதிக்கு வசதி செய்து குடுத்திருக்கார்னு “
தூக்கி வாரிப் போட்டது சுரேஷ"க்கும் சித்ராவுக்கும். குமா ரிடம் சுரேஷ் மேலும் விவரம் கேட்க முனைவதற்குள், ‘குமார் இங்கேயா இருக்கிங்க ! உங்களை எங்கெல்லாம் தேடிக்கிட்டிருக் கேன் தெரியுமா !’ ஜீன்ஸும் டீ சேட்டும் அணிந்த நவநாகரிக யுவதி, உரிமையுடன் அவனது கையைப் பற்றிக் கொண்டு விட்
TT
“சாரி கலா ! என் காலேஜ் ஃபிரண்டைப் பார் த் த தும் பேசாம போக மனசு வர லே’’ என்று கூறியபடி பரபரப்புடன் எழுந்தான் குமார்
"சுரேஷ் ஏதேதோ சொல்லி உங்கரெண்டு பேர் மனசையும் குழப்பிட்டேன ? ஆணு எதுவும் தெரிஞ்சதாகவே நீங்க காட்டிக்க வேண்டாம் ஜாலிப ஹனிமூன் கொண்டா! ட்டு ஊருக்குப் புறப் பட்டுப் போங்க’’ என்று கூறி விட்டு அந்த யுவதியை அனைத்த வாறு அகன்ருன்.
“உங்க பிரண்ட் அந்தக் கலா வை நமக்கு அறிமுகம் செய்து வைக்காமலே போய்விட்டாரே!’ என்ருள் சித்ரா,
*பா வ ம் 1 கல்யாணிக்கும் அவங்கம்மாவுக்கும் மனசில எவ் வளவு தவிப்பு இருக்கும் நம்ம சந்தோஷத்தைக்கெடுக்கக் கூடா துன்னு எல்லாத்தையும் மனசுக் குள்ளேயே அமுக்கி வச்சுக்கிட்டு சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்காங்க.

உண்மை தெரிஞ்சதுக்கப்பறமும் நாம தொடர்ந்து அந்த வீட்டில இருக்கிறது சரியா ?”
"அதைப் பத்திதான் நானும்
இப்ப்ே குழப்பிக்கிட்டிருக்கேன்’ என்ருன் சுரேஷ்
பஸ்ஸைப் பிடித்து அவர்கள் திரும்பியபோது ஐராவதம் ஏற் கெனவே வெளியூரிலிருந்து திரும் பிவிட்டிருந்தார் மலர்ந்த முகத் துடன் அவர்களை எதிர் கொண் ι πff
நீங்க வந்தசமயதில நான் ஊர்ல இல்லாம போயிட்டேன். இங்கே எல்லா செளகரியமா இருக்கா? என்ன குறை இருந்தா லும் தயங்காம சொல்லுங்க” 6T-იბ7 დy ff
எ ன் ன சொல்வதென்றே சுஷே"க்குப் புரியவில்லை நாங்க இங்கே ரொம்ப சந்தோஷமாத் தான் இருக்கோம் ' என்ருர்,
*அவ்வளவுதான் எங்களுக்கு வேண்டியது' என்ருர் ஐராவதம்.
மாடி அறைக்குச் சென்றதும் சுரேஷ சித்ராவிடம் கூறினன். **இவங்களோட பெ ரு ந் தன் மையை இனிமேலும் தாங்கிக்க முடியா , சித்ரா, ஏதாவதுசாக்கு சொல்லிவிட்டு சீக்கிரமே இங்கே ருந்து புறப்பட ஏற்பாடு பண்ண ணும் 多罗
**ஆமாம். இல்லேன்னு நம்ம மனமே குத்தம் சாட்டிகிட்டிருக் கும்’ என்ருள் சித்ரா,
மறுநாள் காலையில் சிற்றுண் டியும் காப்பியும் அருந்திய பிறகு சுரேஷிடம், “நான்போய் அந்தக் கல்யாணிகிட்டே நாம ஊருக்குப் புறப்படருேம்னு சொல்லிவிட்டு வந்துடறேன் ஏதோ என்ன லான ஆறுதலையும் அந்தப் பொண் ணுக்குச் சொல்றேங்க .' என்று கூறிவிட்டுச் சென்ருள் சித்ரா
சு ரே ஷ் மாடி அறைக்குச் சென்று சா மான்களை * Luftë? செய்துவிட்டு, கையில் அகப்பட்ட பழைய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கித்ரா பர பரப்புடன் மாடிக்கு வந்தாள். அவளது கையில் போட்டோ ஆல் பம் ஒன்று இருந்தது
* கல்யாண இட்டே பேசிக் கிட்டிருந்தபோது அவ ரூம்ல அவளோட திருமண போட்டோ ஆல்பம் இருந்ததைப் பார்த்தேன் அவளோடு அனுமதியோடு ஆல்பத்தை வாங்கிப் புரட்டிப் பா ர் த் தே ன் மா ப் பிள் ாை யாருன்னு தெரிஞ்சதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுதுங்க. இந் தாங்க ஆல்பம் நீங்களே பார்த் துக்குங்க மா ப் பிள் ளை யை !’ என்றவாறே அந்த ஆல்பத்தை நீட்டினுள் சித்ரா, s
பார்த்தான் சுரேஷ். மாப் பிள்ளையாக அ10ர்ந்திருந்தவன் வேறு யாருமில்லை. ஊட்டி ஏரிக் கரை ரெஸ்டாரெண்டில் சந்தித்த நண்பன் குமாரேதான் !
‘என்ன அக்கிரமம் கட்டிய மனைவியை வாழாவெட்டியாக்கி, பிறந்த விட்டுக்கு அனுப்பிவிட்டு யாரோ ஒருததியோடு ஊர் சுத திக்கிட்டிருக்கானே பாவி! இதை இப்படியே விடக்கூடாது ! குமா ரோட கோணல் மனசை நிமிர்த்தி அவனை க் க ல் யா னி கிட் ட கொண்டு வந்து சேத்தாத்தான் என் மனசு ஆறும் 1"
‘நம்ம ஹனிமூனுக்கும் அப்
பத்தான் அாத்தம் ஏற்படும் !’
என்ருள் சித்ரா,
“ஆமாம் இப்பவே அந்தப் பயலைத்தேடிப் பிடிச்சு அவனுேட போராடப்டோறேன்” எ ன் று கூறிய சுரேஷ் உத்வேகம் நிறைந்த உறுதியுடன் &ழே விரைந்து சென் ருன்
※空M。

Page 10
நாகரீக بهb
6 9 t
ஜவரிெ வகைகளுக்கு மகியகத்தில் நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம்:
இல, 1, மொடல் மார்கட் அநுவர எலியா.
யாரும் எழுதலாம் அறிமுகம் தேவையில்லை. எழுத்தார்வம் உள்ளவர்கள் தங்க
ளின் படைப்புக்களை அனுப்பினுல் தரமானவைகளை தேர்ந்தெ டுத்து பிரசுரிப்போம்
* நண்பர்கள் தேவையா?
ஆe கடிதமும் பதிலும்,
* கேள்வி பதில் போன்றவற்றில் கலந்துக்கொள்ள விரும்புவோர் இக்கூப்பனை வெட்டி இணைத்து அனுப்பிவைக்கவும்
مج دسمحمد حمص مسرح، 8 حم محمد حمصصم 8غ t
* குருதி மலர் : 32,சூரியகாந்தி
இராகலை
漆

虫+虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫虫
மொட்டாக இருந்து வளர்ந்து - மலர்ந்து . செடியில் மனம் வீசி m எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றீர்கள் நீங்கள் மாலையாக
எங்கள் கழுத்தில் விழுகின்ற போதுதான் நாங்கள் கெளரவித்து பாராட்டப் படுகிருேம்
g நீங்கள்
உயர்ந்தவர்கள்
எத்தனை இனங்கள் எத்தனை இதழ்கள் எத்தனை வர்ணங்கள் எண்ணில் அடங்காது. மலர்களே உங்களை வண்டுகள்
வட்டமிட்டு
கிட்டவந்து அமர்ந்து
கற்பை இழக்கச்செய்கின்றது
நீங்கள் பார்த்து சிரிக்கிறீர்களா? அழுகிறீர்களா? g? . . . மலர்களே
தெய்வத்தின் காலடியில் புனிதமாகிறீர்கள் தெய்வத்தின் கழுத்தில் புனித மாலையாகுறிர்கள்
பிணங்களுக்கு நீங்கள்
பிரியாவிடை அளிக்கிறீர்கள்
ஆதி முத8 அந்தம்வரை
நீங்கள் செய்யும் தொண்டை
இவ்வுலகம் மறக்காது. முடிவில்
நீங்கள் வாடிய மலர்கள்
- கன்னியா செல்வராஜன்
.
G

Page 11
நண்பர்கள்
வி. எஸ். நவமணி
( ஆசிரியை ) R/ தமிழ் வித்தியாலயம் வேவெல் வத்த இரத்தினபுரி
செல்வன் : உதயகுமார் 54 மெயின் வீதி . ஊருகலை
செல்வி : விஜயலெட்சுமி 42/1, வெளிமடை வீதி பண்டாரவளை
கே. குமாா வேலு பீட்ரூ எஸ்டேட் நுவரளலியா
செல்வி : வசந்தா C/o untjáulub வீரியகலை எஸ்டேட்
மெதமா நுவர
செல்வி சிவமலர் வேவெஸ்ஸ எஸ்டேட் பதுளை
கே. குமார ரட்னம் பரப்புக் கால் வீதி விஞயகபுரம் துணுக்காய் மாங்குளம்
பாலன் டெயிலர் கண்ணியா ரோட் பாரதிபுரம் திருகோணமலை
தேவையா ?
கே. மகேந்திரன் * முருக அருள்' பத்த மேனி அச்சுவேலி
க கஜேந்திரன் காலிகோயில் வீதி கோண்டாவில் - கிழக்கு கோண்டாவில்
p. கணேஷன் 42, சீ - பீஜ் ரோட் கொழும்பு - 11.
செல்வி : தேவிகா கந்தையா
25 - 4ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம்
ஜீ பாலகிருஷ்ணன் 131, ஆட்டுப்பட்டித் தெரு கொழும்பு - 13
முவ்ஸ்லிம்களுக்கு மட்டும்
முஸ்லிம் மட்டுமே மெக்கா வின் எல்லேயில் நுழைய அனுமதி உண்டு. சவூதி அரேபியாவில் முஸ் லிம்களுக்கு மட்டுமே இலவச மருத்துவமும் அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு மருத்துவம் செய்கின் றனர்.
மன்னர் மன்னனின் மெக்கா பயண அனுபவ சரித்திரத்தில்
இருந்து)
வைதேகி

O)||JCJ)
'யாரும் எழுதலாம்’ என்ற பகுதிக்கு வரும் படட்ைபுகளுக்கு சன்மானம் உண்டு, படைப்புகள் பிரசுரத்திற்கு ஏற்றதாக இருந் தால் அது பிரசுரமாகும் இதழை யும் முன் கூட்டியே அறிவிப்போம். வளரும் படைப்பாளிகளை ஊக்கு விக்கவே இப்பணியில் ‘குருதி மலர்" ஈடுபட்டு வருகிறது.
*குருதிமலர்’ ஆண் டு க் கு ஒரு முறை 'சூரியகாந்தி’ என்ற தலைப்பில் “சிறுகதை" மலர் ஒன்றை ஆரம்பிக்க இதில் மொத்தம் பத்து எழுத்
தாளர்களின் படைப்புகள் உள்
உள்ளது.
வாடங்கும் . எழுத்தாளர்களிடம் இரு ந் து படைப்புகள் வரவேண்டும் என் பது எமது அவா இதில் மூன்று கதைகளுக்கு பரிசில்கள் வழங்கப் படும். பரிசு விபரம் பின்னர் அறி விக்கப்படும். மேலதிக விபரங் கட்கு முத் திரை ஒட்டிய தபா
இப்பகுதியை வெட்டி அஞ்சல் அட்டையில் ஒட்டி அனுப்பவும்,
நண்பர்கள் தேவையா ?
32, சூரியகாந்தி ஏாகலை ஆள்கரன்ஒய
பர்கள் தேவையா ?
மறைந்து வாழும்.
நேய ர்களுக்கு
லுரையுடன் “குருதிமலர்’ முக வரியுடன் தொடர்புகொள்ளவும் கேள்வி - பதில் பகுதியில் சிறந்த கேள்விகளைக் கேட்கும் நே ய ர் களுக்கு மாதம் 30 - ரூபா பரிசு வழங்கப்படும். அதேபோல் நண் பகுதிக்கு
“பாஸ்போர்ட்' " அ ள வி லா ன
புகைப்படத்துடன் தொழில்
வயது பொழுது போக்குகளையும் எழுதி அனுப்பினுல் படத்துடன் மாதம் ஒருவரை அறிமு க !
செய்து வைப்போம்.
சந்தா விபரம் தபாற் செலவுடன்
37 20 18.60
ஆண்டு ஒன்றுக்கு
ஆறு மாதத்திற்கு
மூன்று மாதத்திற்கு 9.30
ఫైకస్ట్రిక్ష జ్ఞకర్తేక్ష 2 తోడ్డ
இப்பகுதியை வெட்டி அஞ்சல் அட் ையில் ஒட்டி அனுப்பினு மட்டுமே பிரசுரிக்கப்படும்
கேள்வி பதில் O 32, சூரிய சாந்தி
O ராகலை
ஆள்கரன்ஒய
Co-0)-" - a as محہ لم

Page 12
எ மது கருத்து
மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எப்போதும் அகிம்சை வழி யிலேயே தமது போராட்டங்களை நடாத்தி வந்தவர்கள். தமக்கென எதையும் இதுவரையில் தேடாது தேயிலைச் செடியுடனேயே ஒட்டி - உறங்கிக்கொண்டிருப்பவர்கள். இப்படி வாழ்க்கைப்போராட்டத்தை நடத்தும் இவர்களைச் சில நிர்வாக விசமிகள் அடித்து, உதைத்து, பல் வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாக்கி விடுகின்றனர்
ஒரு ரூபாய்க்கு 68 சதத்தை தேடித்தரும் இவர்களுக்கு நிர்வாகங் களும் + கூட்டுத்தாபனங்களும் அர்களுக்குத்தேவையான சலுகைகளை தர இன்னமும் மறுத்து வருகின்றன.
இன்றைய நவீன காலகட்டத்தில் கார் . பங்களா - தொலைக்காட்சி வீடியோ இப்படியான வினுேத செயல்களுடன் வாழும் மனிதர்களுக் கிடையில் இவர்கள் இன்னமும் அந்தப்பழைய நாலடி இருட்டறைக் குள் முன்னைய மூக்காயாகவும் கருப்பையாவாகவும்தான் வாழ்கிருர்கள்.
வடக்கில் கிழக்கில் சில அசம்பாவிதங்கள் ந ட க் கும் போது இவர்கள் நாலடி இருட்டறையை விட்டுவிட்டு தேயிலைத் தூர்களை தேடவேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிருர்கள். வடக்கு கிழக்கில் நடக் கும் சம்பவங்களை ஒரு காளிக்கோயில் திருவிழாவாக எடுத்துக் கொண் டால், அதற்கு பலியாகும் வெள்ளாடுகள் மலையகத் தமிழ் மக்களே என்பதை யாரும் மறுக்க முடியாது "மனிதன் யார் என்ருலும் மணி தனே' என்ன மதமாயிருந்தால் என்ன ? எந்த இனமாயிருந்தால் என்ன நாம் அனைவரும் மனிதர்களே’ உண்மையான குற்றவாளிகளை தேடிப்பிடிப்பது அரசின் கடமை.


Page 13
* தங்களின் வி 事 வியாபார தெய்வீகத்தன்மை
இன்றே வாங்கிப்
'தாப
விளக்குத் மாத பாவ را) دین பைக்கட்டின் விலே நாடெங்கிலும் விற்ப?
தொடர்பு கொள்ள ே
சோதிட தத்து
P. K. 33, தினச்
துரை
கதைகளில் வரும் பெயர்கள் சம்பவ ஆக்கங்கள் யாவும், தபால் மூலமே 4 கவும், திருத்தவும், ஆசிரியருக்கே உ தெரு, கொழும்பு ராணி அச்சகத்தில் ஆசிரியர் சூரியகாந்தி, ஆட்சைட் துனே ஆசிரியர் மொழிவானன்.
முகவரி கே. கிருனு நிதி, இல. 32,

சீடுகளிலும்,
ஸ்தலங்களிலும்நிலவி வர:- "
பாவியுங்கள்:-
|
Dரை ! ଭୌ)''
திரிகள். னைக்குரிய
3-50 மட்டுமே
ஏபாளர்கள் தேவை வண்டிய முகவரி;-
வ ஞானி,
曹
சாமி
சந்தை,
ங்கள் யாவும் கற்பனேயே. உங்கள்
அனுப்பவேண்டும். அவற்றை கருக் ரி3 உண்டு, 31 செட்டி பார்
ஆச்சிட்டு வெளியிடுபவர் - கே, பருகுநிதி.
சூரியகாந்தி இராக