கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சான்றோர் சிந்தனை அறிவியல்

Page 1
சாண்றோர்
அறிவிய
ஆக்
பேராசிரியர் வா. ெ
சென்
தொகு
Ë 即 低) "헌 虽 3
 

கம்
RE |- Bh 历 § -店 Œ}} 颂) 栎
Ệ Ģ
$ப்பு
னந்தசிவம் M.V.Sc.

Page 2

ன்றோர் சிந்தனை அறிவியல் ~ 1
á纤J6ö了
因 任 bb 历 @ 历U 3:3 俩) g G5 爪 안
•EA 山 GE 9用 b= り、 ) €9
6600TT60Tibg56. Lib M.V.Sc.
Dr. 5. ašlub
115, மெசஞ்ஜர் வீதி, கொழும்பு - 12, இலங்கை.
338015 தொ.நகல் : 441915
தொ.பேசி

Page 3
- மகாகவி பாரதியார்
வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்திக் - கொடுங்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
} 5 } } #
 

4495
நதனை
115, மெசஞ்ஜர் வீதி, கொழும்பு - 12, இலங்கை.
சென்னை
; 338015 தொ.நகல் :
தொ.பேசி
? E bb 历 @ 历U 93 低D eg C5 乐 일 ・H、 山 GE 9用 汗 H、 口 e9
சான்றோர்

Page 4
LGLLGLLLLLLL LLLLGL LLL LLLLLLG LLLLL GLLLLLLL LLLLLLLATMALLCLLLAALLLLLLLAALLLLLLLLGLLLGGLLLLLLLLLSLLLLLSLLGLLLLL
நுழைவாயில்
இன்றைய நிகழ்வுகள், பாரிய மாற்றங்களுக்கு மத்தியில் உள்ளன. ! இம்மாற்றங்கள் மிகவும் திகில் ஊட்டுவனவாக உள்ளன. அவற்றின் பரிணாமம், தாக்கங்கள், ஆழம் ஆகியவை பற்றிய முழுமையான அறிவும், எதிர்கொள்ளுவதற்கேற்ற அணுகுமுறைகள் பற்றிய
சிந்தனையுமற்று, ஆழ்ந்த உறக்கத்தில் உலகின் பல நாடுகள், சமூகங்கள், தனிமனிதர்கள் உள்ளனர்.
* எதிர்காலம் படைப்பவர்கள் அதன் அமைவு, அமைப்பு எவ்வாறு இருக்கவேணடும் என்ற கற்பனைத் திறன் கொண்டவர்களாக இருத்தல் வேணடும் . அவர்களால் மட்டுமே ஒருவளமான, முன்னோக்கிச் செல்லும் சமுதாயத்தைப் படைக்க, அதற்கு வழிகாட்ட, வழிஅமைக்க முடியும்.
அதற்கான அடிப்படைச் சிந்தனைகளைப் பேராசிரியர் வா.செ.கு. அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் முன் சமர்ப் பித்துள்ளார்கள். பேராசிரியர் தமிழ்ச் சமுதாயத்தின் தலைமைச் சான்றோர்களுள் ஒருவர். அவர்களின் எண்ணங்கள் எழுத்தோவியமாக உங்களுடன் பேசுகின்றன.
எதிர்காலத்தை நோக்குவோர், அவற்றை ஆய்வு செய்துகொள்ள வேண்டியதைக் கொண்டு, அடிப்படை அணுகுமுறை, செயற்திட்டம் ஆகியவைகளை உருவாக்கிப் பயன் செய்வார்களாக, சிந்தனை ஒரு வளம், செயல் சிந்தனையின் மடியிற் பிறக்க வேண்டும். அதுவே வளமும் வாழ்வும் தரும் .
27.03.1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"உலகம் தழீஇயது ஒப்பம்"
- திருக்குறள் வையந் தழுவி வாழும் இனம் ஒரு மாநிலக் கூட்டத்தின்
மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக் கூடாது.
மரபுகளைக் காக்கும் உணர்வில் புதுமைக்குத் தடை விதிப்பது வளர்ச்சிக்குத் துணை செய்யாது. காலத்தாற் பழமையான மரபாயினும், நெடிய எதிர்வரும் வரலாற்றிற்குத் துணை புரியுமாயின், அதற்குப் புதிய பொலிவூட்டி ஏற்கலாம். 4. மாற்றத்தின் (Change) அடிப்படையிற் தான் மனிதன், தனது சிந்தனையைப் பயன்படுத்தவும் வாழ்வது மட்டுமன்றி வளரவும் முடிந்தது.
மனித இன நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது மனிதன் கையாண்ட கருவிகளின் வளர்ச்சியே.
யாதொரு வளமும் இல்லையாயினும், இசைந்த சூழ்நிலை இல்லையானாலும் அறிவுடையோர் எல்லாம் உடையராக விளங்கி வாழ முடியும்.
மனித வளர்ச்சி என்பது சித்தாந்தமும் செயலும் சேர்ந்து சிந்தையும்
தோளும் சேர்ந்தது மனிதம் ,
! இன்று நாட்டுக்குத் தேவை நல்லறிவு தரும் கல்வியே ஆகும்.
அக் கல்வி, அறிவையும், செல்வத்தையும் படைக்கும். பணி டை நாட்களில் செல்வம் படைத்த நாடு தான், கல்வி பெறமுடியும் என்ற நிலை இருந்தது. அந்நிலை முற்றிலும் மாறி, கல்வியைப் பெற்ற நாடுதான் செல்வம் பெற்ற நாடாக மிளிர முடியும் என்ற

Page 5
சித்தாந்தம் செயற்பாட்டுக்கிடையே உள்ள இடைவெளி குறைய வேண்டும்.
வளர்ந்து வரும் அறிவியல் நமது மொழியினிடமிருந்து நீண்ட
தொலைவு விலகி இருக்கிறது. நமது தமிழ் மக்களிடமிருந்து அது நீண்ட தூரம் விலகி நிற்கிறது. இவ் இடைவெளியைக் குறைக்கத் தமிழ் உணர்வும், தமிழின உணர்வும் உடையவர்கள் ! நல்லெண்ணம் உடையோர் செயலாற்ற வேண்டும். இதனைச்
சாதிக்கப் பெரு முயற்சி தேவை. பலரது ஈடுபாடும் தேவை.
அணுகு முறையும் , செயல முறையும் கால தீ தோடு இணைந்ததாகவும் நவீன வளர்ச்சிகளை உள்ளடக்கியதாகவும் ; இருக்க வேண்டும்.
ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். மாற்றங்கள் இன்றேல் வளர்ச்சி இல்லை.
நாம் நமது பொருளாதாரத்தில் தான் வறியவர்கள் என்பது மட்டுமல்ல நமது எண்ணங்களிலும் வறியவர்களாகவே இருக்கிறோம். நமது ஆசைகளிலும் கூட வறியவர்களாகவே இருக்கிறோம். நமது கனவுகள் கூடப் பெரியவையாக இல்லை.
இணையற்ற இலக்கியப் பாரம்பரியம் கொண்ட இனம் தமிழினம்.
பாதுகாப்பு வேறு. வளர்ச்சி வேறு. வளர்ச்சிக்குப் பாதுகாப்புத் தேவை. ஆனால பாதுகாப் பே வளர்ச்சியாகிவிடாது. வேளாண்மைக்கு வேலி தேவைப்படலாம். ஆனால் வேலியே
; வேளாண்மையாகி விடுவதில்லை.
 

"அறிந்து ஆற்றிச் செய்கிற பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான் என்று ஏவற் பாற்றன்று."
- குறள்
! நமது இன்றைய அரசியல், சமுதாய வாழ்வில், இருப்பதைக் காப்பவர் பலர். இருப்பதைப் பகுப்பவர், பங்கிடுவோர் பலர். எல்லாவற்றையும் எதிர்ப்பவர் பலர். ஆனால் இயற்றுவோர் மிக மிகச் சிலர். ஆக்க வழி சார்ந்த அணுகு முறை, இயற்றும் திறன் ஆகியன நமது இன்றையத் தேவை. இன்றைய அவசரத் தேவை. •
"தேக்கம் யாவதும் தீர்ந்தது, நாளை நாம் ஆக்கம் யாவும் அடைகுவம்"
உயிர் வகைகள் அனைத்திலும் மனிதன் மட்டுமே கருவிகளைப் படைக்கும் ஆற்றல் உள்ளவன்.
வேளாண மையுகம் - Age of Agriculture - 5603 616, தொழில் யுகம் - Age of Industrialisation
தொழில் நுட்ப யுகம் - Age of High Technology தொழில் நுட்ப மின்னணு இயல் யுகம் - Techtronics age கல்வி யுகம் - Age of Knowledge
இயலாதிருந்தவை பல இயன்றவையாயின. எட்டாதிருந்த பல எட்டும் நிலைக்கு வந்தன. பல துறைகளில் மனிதனது உற்பத்தித் திறன் உயர்ந்தது. செல்வம் வளர்ந்தது. இவற்றினடிப்படையில்
அவன் தனது வசதிகளையும் வளர்த்தான். வாழ்க்கையையும் வளர்த்தான்.

Page 6
இயந்திர வளர்ச்சி, மனிதனுடைய உடல் உழைப்பைத், தான் ஏற்று உற்பத்தியைப் பெருக்கியதே தவிர, அவனி தனது ; மூளையின் திறனால் செய்யும் எந்தப் பணியையும் அது ஏற்றுச் செய்யக் கூடியதாக இல்லை. உடல் வலிமை விசுவரூபம் கொண்டது எனக் கூறலாம். ஆனால் மனிதன் தன் சிந்தனைக்கு, ; மூளைக்கு உதவ எந்த ஒரு கருவியையும் உருவாக்கவில்லை. எதையும் பயன்படுத்தித் தனது ஞாபகத்தையோ, மூளையின் செயல் வேகத்தையோ, செயற் திறனையோ அதிகரித்துக் கொள்ள அவனால் இயலவில்லை. இந்தப் பணியைக் கணிப் பொறி செய்கிறது.
தொழில் யுகப் பொறிகள் அனைத்தும் சக்திப் பெருக்கம், சக்தி மாற்றம் ஆகியவற்றிற்குப் பயன்பட்டவை. ஆனால் கணிப்பொறி, தகவல்களைப் பயன்படுத்தும், பகுத்து முடிவுகள் காணும் ஆற்றல் வாய்ந்தது.
வேளாண்மை யுகத்தில் - நீரும் நிலமும் வளங்கள் தொழில் யுகத்தில் - நீர், நிலம், கனிமம், எண்ணெய்
ஆகியவை வளங்கள்.
கல்வியுகம் - அறிவே ஒரு வளமாக, ஒரு
செல்வமாக மாறிவிட்டது.
"நீரிலா வளமும், நன் செய் நில மிலா விளைவும், நுாற்ற நாரிலா உடையும் பல் பொன் நலமிலாத் தொழிற் படைப்பும் காரிலா மழையும் நெஞ்சம் கருதுவ யாவும் சேர்ப் பார் கூரிய மதியும், ஆய்வும் கொள்கையும் கொணட வல்லோர்"
 

அறிவின் ஆற்றல், வானுரு எடுத்து, வாழ்வின் எல்லாத் துறைகளையும், வளப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகத் திகழும் கால கட்டத்தில் நாம் நிற்கிறோம்.
ஒரு கருத்தும் (Concept) கருவியாகலாம். ஒரு செய்முறையும் (Method) கருவியாகலாம். ஒரு சித்தாந்தமும் (Philosophy) கருவியாகப் பயன்படலாம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல, கால வகையினானே என்பது, கருத்துகட்கும் பொருந்தும், கருவிகட்கும் பொருந்தும்,
அறிவு வளர்ச்சி, 16ம் நூற்றாண்டுக்குப் பின்னர் வாத மேடைகளில்
இருந்து சோதனைச் சாலைகட்த இடம் பெயர்ந்தது. மனித ; சமுதாயத்திற் கடந்த முந்நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மகத்தான மாறி றங் களி ன கரு அனைத துமி உருவான இடம சோதனைச் சாலைதான்.
வேளாண்மை நாகரிகத்தில் கல்வி ஒரு அணிகலன், அலங்காரப் பொருள், அது ஒரு சமுதாயத் தேவையாகவோ அன்றி பொருளாதாரத் தேவையாகவோ இருக்கவில்லை. வேளாண்மை நாகரிகம், கைவினையின் (Craft) அடிப்படையில் அமைந்தது.
கல்வி இருவகை - (1) இன்பம் கருதிப் படிப்பது
(2) LIL 60i is (55 Ligul - Utility
亭 (கல்வி ஒரு பொருளாதாரத் தேவையாக
இடம் பெற்றது.)
இன்றைய கல்விக்கு, வகுப்பறையின் வரப்பும் மறைந்துவிட்டது. வயதின் வரம்பும் மறைந்து விட்டது.

Page 7
சமுதாயத்தின் எல்லாச் சூழ்நிலைகளிலும், தனி நபரின் எல்லாப் பருவங்களிலும் இடம் பெற வேண்டிய ஒன்று "கல்வி" என்ற நிலை ! உருவாகியுள்ளது.
கல்வி வளம் உள்ள நாட்டில், மற்ற வளங்கள் குறைந்தாலும், செல்வங்களை, அறிவின் துணை கொண்டு உருவாக்க முடியும் என்ற மாற்றத்தைக் காண்கிறோம்.
கல்வி அறிவு, அசாதாரண வேக வளர்ச்சி காரணமாக அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில், இப்பொழுது, 10 ஆண்டுகட்கு ஒரு முறை இரட்டிக்கிறது. இதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றிலிருந்து 10 ஆண்டுகட்குள், மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை, அவன் கண்ட கல்வி அறிவு வளர்ச்சி எவ்வளவோ, அதுபோல இரு மடங்காக அது வளர்ந்து விடும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - م
"... Only he can be a leader who never loses hope. A leader is useless, when he acts against the prompting of his own conscience. All cannot become leaders,
but all can be bearers".
M. K. Gandhi
S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
 

* கல்வி அறிவைப் பொறுத்த வரை மூன்று கூறுபாடுகள் நாம்
; கவனத்திற் கொள்ள வேண்டுவன.
1. கல்வி அறிவு அசாதாரண வேகத்தில் வளர்ச்சியடைகிறது. அறிவியல் , தொழில் நுட்பத் துறைகளில் இனி றைய
வேகத்தில் கல்வியறிவின் இரட்டிப்புக் காலம் 5 ஆண்டுகள்
தான ,
ஓர் இனம் உலகின் எந்தப் பகுதியிலும் நடைபெறும் கல்வியறிவு வளர்ச்சியை உடனுக்குடன் காணவும் அதைத் தனது மொழியில் இடம் பெறச் செய்து, அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவும் முயல வேண்டும். கல்வி இன்று ஒரு பொருளாதாரத் தேவை. கல்வி எல்லாச் செல்வங்களையும், வளங்களையும் தர வல்லது. கல்வியே ஒரு செல்வம். ஒரு வளம் .
"இருவேறு உலகத்தியற் கைத் திருவேறு. தெள்ளியராதலும் வேறு" பண்டைய நாட்களில், கல்வி தெள்ளியராதலுக்குத் தேவைப்பட்டது. ; ஆனால், திருவினராகக் கல்வியின் துணை தேவைப்படவில்லை. புலவரும், கவிஞரும், புரவலரை நம்பியே வாழ்ந்தனர். முறையான * கல்வி இன்று, தெளிவும் தரும், திருவும் தரும் கல்வியின் அளவும்
வளர்ந்திருக்கிறது. அதன் ஆற்றலும் வளர்ந்திருக்கிறது.
“It is better to be unborn than to be untaught for ignorance is the root of all misfortune'

Page 8
; "வினைவலியும், தன் வலியும், மாற்றான் வலியும்,
துணைவலியும் தூக்கிச் செயல்." - Fws ;
வினையின் வலி என்ன என்பது பற்றியும், அதன் ஆழம், அகலம்
போன்ற பரிமாணங்களைப் பற்றியும் அளவிடுவதும் தேவையாகும்.
அறிவியல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சி பற்றிப் பேசும் பொழுது
கீழ்க் கண்ட கூறுபாடுகளைப் பற்றி எண்ண வேண்டும்.
இன்றைய உலகின் அறிவியல், தொழில் நுட்ப அறிவு வளர்ச்சியின் தொகுப்பு.
அதற்கும் நமது வளர்ச்சிக்கும் இடையில் இருக்கும் இடைவெளி.
உலக நிலையில் அறிவு வளர்ச்சியின் வேகம்.
நமது நாட்டின் அறிவு வளர்ச்சியின் வேகம்.
முன்னேறிய நாடுகளின் அறிவு வளர்ச்சி வேகத்திற்கும் நமது வேகத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் ,
மேற்கண்டவை, நம்மைத் திகைக்க வைப்பன. அறிவு வளர்ச்சியின் இன்றைய வளர்ச்சி வேகம் வளர்ந்த நாட்டினருக்கும், நமக்கும் இருக்கும் இடைவெளி. அந்த இடைவெளி, நாள் தோறும் விரிகிறது என்னும் உண்மை. இரண்டாவது உலகப் போருக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் "தவழி நீ த மானிடம் தாவி எழும் பிய" வளர்ச்சியைக் காணலாம்.
 

வேக வளர்ச்சியின் விசுவரூபம் உண்மையிலேயே தெளிவாகத் தெரிகிறது. இந்த வளர்ச்சிப் போக்கு கல்வி அறிவுத் துறைகள் அனைத்திற்கும் பொதுவான ஒன்றாகும்.
அறிவியல், தொழில் நுட்ப அறிவு, நமது மொழிகளில் இடம் பெறாமையினால், அறிவியல் மனப்பான மை, அறிவியல அணுகுமுறை, பரவலாக நமது மக்களிடையே உருவாகவில்லை. அறிவியலும் , தொழில்நுட்பமும் செலவர் வளாகத்தில் , பூந்தோட்டத்தில், சிறப்பாக வைத்துக் கண்காணிக்கப்படும் குரோட்டன் (Croton) செடி போல் இருக்கிறதேயன்றி, அது இந்த நாட்டு மரம் போல, செடி, கொடி போல ஆங்காங்கு தழைத்து வளரவில்லை. அறிவியலும், தொழில் நுட்பமும், நமது நாட்டில் நிலவு போல் பரவலாக ஒளி வீசவில்லை. அது தெரு விளக்குப்
போல ஆங்காங்கு ஒளி வீசுகிறது. அறிவியல் தமிழை, சூழலை,
; சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுவோர் இந்தச் சூழ்
நிலையையும் மனத்தில் கொள்ள வேண்டும்.
~~~------ سے سے ܓܠ گیر M "... The heights by greatmen N.
^ reached and kept were not
attained by sudden flight but they, while their Companions slept were tolling up wards in the night.”
Long Fellow 1
- - - - sa

Page 9
ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு
செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாதது. நமது அணுகுமுறையை, நிர்ணயிக்கப் பயன்படுத்த நாம் எண்ண வேண்டிய சில அளவைகள் பின்வருமாறு.
இன வளர்ச்சி, மொழி வளர்ச்சியினி அடிப் படை. இனவளர்ச்சிக்கு எதிரான மொழிக் கொள்கையை நாம் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அதனால் மொழி வளர்ச்சியும் கெடும். இன வளர்ச்சியும் கெடும்.
நமது பார்வை, நமது சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் , நாம் தலைமை பெறுவதற்கும் , மாறான நம்பிக் கைகட்கும் ,
பாசங்கட்கும் ஆட்பட்டு விடக் கூடாது.
பழமை, பழம் பெருமை, பழைய பணி பாடுகள், மொழியின் தனித்தன்மை, தூய்மை போன்றன நாம் தலை நிமிரவும் பயன்படலாம். நாம் தடம் புரளவும் காரணமாகி விடலாம். ஒரு கொள்கையோ ஒரு தத்துவமோ அல்லது ஒரு மரபோ வளர்ச் சிக் குத் துணை நிற்கிறதா என்ற கேள்வியை ஒவ்வொரு கட்டத்திலும் எழுப்ப வேண்டும். துணை என்ற நிலை மாறி, சுமை என்ற நிலைக்கு ஒரு மரபு அல்லது அணுகுமுறை வந்தபின் எவ் விலை கொடுத்தும் , அதைத் தாங்கும் மனநிலை நமக்கு கூடாது.
 

தமிழ், விண்ணிலிருந்து வந்தது அன்று விண்ணவர் தந்ததும் ; அனிறு; மனித சமுதாயம் படைத்த மொழி; மனித சமுதாயம் வளர்த்த மொழி; மனிதன் படைத்த எதுவும் குறையுடையது; வளர்ச்சிக்கு வழியுடையது; வளரவேணி டிய தேவையுடையது. எல்லாக் காலத்திற்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் தேவையான ! எல்லாவற்றையும், கல் தோன்றி, மணி தோன்றாக் காலத்தே முன்தோன்றிய நமது மூதாதையர்கள், மொழியைப் பொறுத்தவரை செய்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் என்று நாம் எண்ணவோ, நம்பவோ இடமில்லை.
வரலாறு காணாத சாதனைகளைப் படைக்க, வரலாறு காணாத கருவிகளைப் படைத்தாக வேண்டும். கருவி உடையார்க்கு அருவினை என்பது இல்லை.
மாற்றுவதும், திருத்துவதும் யார்க்கும், எதற்கும், இழிவாகவோ,
குற்றமாகவோ ஆகிவிடாது. மேன் மையடையவும், காலத் தோடு கலந்து செல்லவும், எதையும் மாற்றவும், திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய் ப் பாட்டி காலத்திய, பண டைக் காலத்திய ; பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால் அழிபட்டுப் போவோம். மானிட வாழ்வு, ஊனாலும் , பொருளாலும் ஆனதன்று. அது காலத்தால் ஆனது. ஒரு மனித சமுதாயத்தின் ஈடு இணையில்லாத செல்வம் காலம் . அதை வீணாக்கும் நடைமுறைகளைக் கடைப் பிடிக்கும், கட்டிக் காக்கும் சமுதாயம் தனது கால் கட்குத் தானே தளை இட்டுக் கொள்கிறது. காலத்தை விரயமாக்கும் வகையில் சில அமைப்புகளை வளர்த்துக் கொள்ளும் இனம், வளர்ச்சிப் பயணத்தில் பின் தங்க நேரிடும்.

Page 10
ஆங்கிலம் இன்று உலக மொழியாக வளர்ந்திருக்கிறது. சட்டமியற்றி அந்த நிலை உருவாக்கப்படவில்லை. இலக்கணச் சிறப்பிற்காகவோ, கவிதை, காவியம், நாடகம், கட்டுரை என்னும் இலக்கியத்திற்காகவோ ஆங்கிலத்திற்கு அந்த இடம் வழங்கப் பெறவில்லை. வரலாற்று நிகழ்ச்சிகள் காரணமாக முதலில் அது பரவலான வாழ்க்கை பெற்றது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி அறிவுத் துறைகள் அனைத்திலும் அம்மொழியில் உருவான இலக்கியங்களின் அடிப்படையில் அதன் வளம் மிகுந்தது. பயன் வளர்ந்தது. உலகு தானாக ஆங்கிலத்தைக் கற்கத் தொடங்கியது.
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களில் ஒரு தலை முறையிலிருந்து, மற்றொரு தலைமுறை, தமிழிலிருந்து விலகிச் செல்கிறது. அதன் காரணமாகத் தமிழ்ப் பணி பாடு, இன உணர்வுகளில் இருந்து * அத்தலைமுறை விலகிச் செல்கிறது. பரந்த உலகில் விரவி
! வாழும் தமிழின மி , தனது மொழியோடும் , பணி பாட்டு
அடிப் படைகளுடனும் , முழுமையாகத் தொடர்பு வைத்துக் கொள்வது இயலும் . தமிழ் கூறும் நல்லுலகிற்கு இது தலையாய தேவையாகும் .
உயிருள்ள எதுவும் முழுமையாகத் தனித்தியங்குவதில்லை. இயங்க இயலாது. அது இயற்கையுமன்று. தனித்தியங்கும் மொழி உலகில் எதுவும் இல்லை. கடலூரில் பிறந்தவர் காஞ்சிபுரம் கூடச் செல்லாது பெரும்பாலோர் அவரவர் பிறந்த சூழ்நிலைகளில் வாழ்ந்து மறைந்த காலத்திலேயே திசைச் சொல லுக்கு இலக்கணம் கணிடது தமிழினம். உலகம் சுருங்கி மானிடத்தின் உயர்வு விண்ணிலும் வெளியிலும் விரியும் இந்நாளில் நாம் நமது வாழ்வின் எந்தத் துறையிலும் ஆமை போல நமது கூரைக்குள் அடங்கி விடக் கூடாது.
 

கன்னித் தன்மை தான் தூய்மையுடையது என்பது இல்லை. தாய்மையும் தூய்மையுடையதுதான். வளரும் இனத்தின் தூய்மை உணர்ச்சிகள், தாய்மையின் தன்மையினதாக இருக்கவேண்டும்.
; கடந்த கால வரலாறு, இன்றைய நடைமுறை, இவையனை த்திலும் மேலாக விற்பனினர்கள் உலக அளவில் ஒப்புக் கொண்டுள்ள சித்தாந்தங்கள் ஆகியன அனைத்திற்கும் எதிரான, மாறான ஒரு பாதையில் நமது பயணமும் முயற்சியும் சென்று விடக் கூடாது. அது வெற்றி தராது, வீணாகி விடும் என்ற காரணத்தால் .
வளரும் உலகிலிருந்து, நாளொரு துTரமும், பொழுதொரு இடைவெளியுமாக, நாம் பின் தங்குகின்றோமா என்ற கவலை அரிக்கிறது. தனிமைப்படலும் (solation), தேக்கமும் (Stagnation) வளர்பவர் தழுவும் வழிகள் அல்ல.
நேற்றைய உயர்வுக்குரிய பெருமையையும் நாம் பெறவில்லை. நாளைய உயர்வுக்கான பாதையையும் நாம் வகுத்துக் கொள்ளவில்லை.
! நாம் மொழிப் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்ட அளவிற்கு
மொழி வளர்ச்சியைப் பற்றி எண்ணவில்லை.
தமிழர் இன்று ஒரு மொழியினர். பல நாட்டினர். எல்லா நாட்டிலும் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். இதன் அடிப்படையிற் தமிழினம் இன்று எதிர்நோக்கும் எத்தனையோ சிக்கல்கள், பிரச்சினைகள், நமது முன்னோர்கள் எண்ணியும் பார்க் காதவை. இருநூறு ஆண்டுகட்கு முன்பு கூட இன்றைய தேவைகள் பல, தமிழினத்திற்கு இருக்கவில்லை. எனவே வாழ்வில் நம் தேவைகள் மாறும பொழுது இணையான மாறி றங் கள , நமது அணுகுமுறையிலும் ஏற்பட வேண்டும்.

Page 11
கல்வியுகம் (Knowledge era) இன்று மனித சமுதாயம் கால் எடுத்து வைத்திருக்கும் ஒன்று. அதற்கு நாமும் சொந்தக்காரர்கள். அதில் நாமும் பங்கு கொள்ள வேண்டும். அறிவியல் தொழில் நுட்பம் அவற்றின் அடிப்படையில் உருப்பெறும் விளைவுகள் இன்று மனித சமுதாயத்தில் கலை, பணி பாடு, பொருளாதாரம் ஆகிய அத்தனை துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கின்றன. புதியன புகுதலும், பழையன கழிதலும் இன்று புரட்சியல்ல. அன்றாட நடைமுறை. இந்த யுகத்தின் வாழ்க்கை முறை.
உலகின் எந்த ஒரு பகுதியில் அறிவுத் துறையில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டாலும், அது உலகச் சொத்து. எல்லோருக்கும் சொந்தம். நமக்கும் சொந்தம். ஆனால் அது நம் மொழியில் இடம் பெறும் * பொழுது தானி நமது மக்களை எட்டுகிறது. நமக் குச் சொந்தமாகிறது. அறிவுலகத்திற்கு மொழி தான் பாதையும் பலமும் ஆகும். அதன் எல்லைகள் விரியும் பொழுது நமது சாலையும் பாலமும் இயல்பாகவே அவற்றை எட்டவேண்டும். இன்றைய அறிவுலகின் எல்லைகள் எங்கோ நிற்கின்றன. நாம் காணும் இடைவெளி பெரிது என்பது கவலைக்குரியது. அந்த இடைவெளி மேலும் விரிவாகிக் கொண்டு போகிறது என்பது அதனினும் மிகக் கவலைக்குரியது. அதன் விரிவும், வேகமும் மிகுந்து போகிறது.
நமது மொழியில் இன்று நவிலா ஒலிகளும் (குறிகளும்) நமக்கின்றுள்ள தேவையின் விரிவும், செறிவும், தெரியாது, தெரிந்து
கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இல்லாது, விஞ்ஞான யுகத்தின் வேகத்தை எண்ணாது, செல்லவேண்டிய இடம் பற்றிய உறுதியும் இல்லாது, கவைக் குதவாத தத்துவ ங்களைப் பேசி, ஒரு சில விருப்பு, வெறுப்புகள், நம்மை ஆட்கொள்ள விட்டு, நமக்குள் நாள்தோறும் பிரிவைப், பிளவைப் , i பகையை வளர்த்து, நம்மை நாமே தாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
 

ua) நூற்றாண்டுகளாக, நமது சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்ட தேக்கத்தினை எண்ணி, நாம் ஈடுகட்ட வேண்டிய இடைவெளியின் ஆழத்தை, அகலத்தை அளவிட்டு நாம் பயன்படுத்தும் கருவிகளின்
சாதனங்களின் நிறை குறைகளைக் காய்தல் உவத்தல் இன்றி ஆய நிது, துறை வல்லுனர் துணைகொணி டு இருப்பதைக் காப்பதோ, இழந்ததை மீட்பதோ, இல்லாததை உருவாக்குவதோ,
எது நமது வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தேவை என்று அறிவு பூர்வமாகச் சூழ்ந்து, அதன் அடிப்படையில், நமது வளர்ச்சிக் கொள்கையை வகுக்க வேண்டும்.
ஓர் இனத்தின் வளர்ச்சி, அதன் மக்களின் ஆசையின் அளவைப் பொறுத்தது. அவர்கள் தம் கனவுகளின் அளவுகளைப் பொறுத்தது. கனவுகளின் பரிமாணங்களைப் பொறுத்தது. நாம் , நமது பொருளாதாரத்தில் தான் வறியவர்களாக இருக்கின்றோம். நமது கனவுகள் கூடப் பெரியனவாக இல்லை.
! இந்த நிலை மாற வேண்டும் . இதை மாற்றும் பார்வைப் பரப்பும், சிந்தனைத் தெளிவும் உள்ள உரமும் உண்மைப் பற்றும், உள்ளவர்களை ஒதுக் காது அவர்கள் ஒதுங்கினாலும் , ஒதுங்கி நிற்க விடாது, இப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். எ ல லா வரித வேறுபாடுகளையும கடந து, பகைமை ஊற்றுக் களைத் துTர்த்து, மொழி, இன, நாட்டு வளர்ச்சிப் பணியில் நாம் ஒருமைப்பாடு காண வேண்டும். இது நம்மை எதிர் நோக்கும் தலையாய பணி. நமது இன்றைய தேவை. இன்றைய அவசரத் தேவை.
"It is not the strongest of the species the survive not the most intelligent but the One most responsive to change.
-Charles Darvin

Page 12
யார் தமிழன்?
கி. ஆ. பே. விசுவநாதம்
இந்நாட்டில் சீர்திருத்தக் குளம் ஒன்றை வெட்டி அதனுள் தீந்தமிழ் ஊற்றதனைக் கண்டு, நல்லொழுக்க நீர் நிறையப் பெய்து, என்றும் : நன்மை விளை மலர்தனையே விளைவித்துப், பார் முழுதும் அந் நீரைப் பருக, அதனுள் ப் பகையா மைதனை வளர்த்து வாழ்வோம். வாழட்டும் பகையாமை, அழியட்டும் பொறாமை.
எவரையும் வையாதே, வைவது தமிழ் நூல்களில் விலக் கப் பெற்றிருக்கிறது. நல்ல சொற்கள் இருக்கத் தீய சொற்களைக் கையாள்வது பழங்களிருக்கக் காயைக் கடிப்பது போன்றதாகும். முடிவாக க் கூறுமிடத து வை வது தமிழன பணி பணி னு, வைதிடுவோரையும் வாழ்த்தப் பழகு. வாழ்த்தக் கேட்கின் தாழ்த்திக் கொள்ளு,
எவரையும் வையாதே, வைவது தமிழன் பணி பன்று. பிறரை வைவது தான் முன்னேறும் வழி என்று எண்ணாதே. எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு. தவறு என்று கண்டால் தீமையற்ற சொற்களால் அச்சமற்றுக
கூறு.
பிறந்த பொன்னாட்டை மறந்து, பிறநாடுகளுக்குத் தொண்டு } செய்யும் பக்தனும், வளர்த்த இனி மொழியை மறந்து பிற மொழிகளுக்குத் தொண்டு செய்யும் அறிஞனுமே தலைசிறந்த * முடத் தெங்குகள்.
 

எழுமின் விழிமின் உழைமின்
-எழுமின்
இமய உச்சி, விழுமிய நோக்கு, கலையா சித்தம், மலையென ஓங்க
-எழுமின்
உழைப்பே உண் சீர், உறவே நாதம், தெளிந்த சிந்தை, ஓய்வுறாச் செயல் , புதுயுக இலக்கணம், புதுப் புது உத்திகள், தாழ் விலா சக்தி, அகிலம் ஆளவே
தாமதியாதே, சோர்வடையாதே, காலமோ சிறிது, கருமமோ பெரிது, பாதையோ கடினம், பயம் கொள்ளாதே, காரியம் சித்தி, வீறுடன் செல்வாய்
-எழுமின்
தர்மம் ஓங்கிடும், தயையும் பெருகிடும், கருணைக் கர்மம், நிகரில் வலிமை, சிலையும் மெழுகாய், உலகெலாம் உருக்கிட, கலையும் திருவும் என்றும் நடமிட
-எழுமின்
ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம், ஓம் தத்’சத் ஓம் என்றே
-எழுமின்
24-07-2000 அருணாசலத்தான்

Page 13
வெற்றி வெற்றி
வெற்றி வெற்றி என்றும் வெற்றி தாயே சதா தாள் தொழுதேன்
- வெற்றி
நங்கையும் , நம்பியும் இமயமென ஓங்கி உயர்ந்திட உருக்கொடுக்கும் மந்திரம்
- வெற்றி
கல்லாமை, கவலாமை, இயலாமை, பசிப் பிணி நில்லாமை, குறைகள் இல்லாமையாக்கும் சக்தி
- வெற்றி
சோதனையிலும் வேதனையிலும் நாளும் நெஞ்சம் நிமிர்த்திட செய்திடும் விசை
- வெற்றி
உயர்வு தரும் , உரம் தரும், உவகை தரும் , பெயர் தரும், பீடும் பெற்றியும் தரும் ஊற்று
- வெற்றி
சூழ்ச்சி செய்து கூறு பல செய்வார் தாழ் மனக் கோட்டை தகர் செய், படை
- வெற்றி
புதுயுகம் படைக்க, நவநிலை செய்வார் மணி னில் விணி சமைப்பர் போற்றும்
- வெற்றி
உயர் ஞானம் ஓம் பிடும் உலகோர் உள்ளத் தமர்ந்து ஓங்கி முழங்கிடும் மூலம்
- வெற்றி
്.o அருணாசலத் தான்.* 2ష్ణ్కో st
 

குவலயத்தின் விழியே யாழ்ப்பாணம் நிலையாய், நெறியாய், வாழும் சத்தியமே
- (356).j6)ul....
அழகு ஒழுகும், அமுதம் பெருகும் தருமம் வளரும், புதுமை பொலியும்
- (356) 16UI.
தான் அதுவாம் தத்துவ இலக்கணம் மூலம் தேடுவார் எல்லாம், ஒடுங்கும் ஓங்கு கோபுரம் காண், நல்லைப்பதி கொண்ட
- (356)16)u ......
பூரணப் பொருள் கண்ட முனிவர் வாழ்ந்த நன்நாடு காலத்தை வென்ற கலைகள் கண்ட திண்நாடு ஞாலத்தின் அறிவியல் நுட்பம் ஏற்ற வண்நாடு சீலம் கொள் கற்றோர் மலிந்த செந்நாடு
- (3566)u ......
ஆழியின் தன்மை பார்க்கும், விண்ணின் வியாபகம் நோக்கும்
மண்ணின் நுட்பம் காணும், மனிதன் படைத்தவை எல்லாம் ஆய்வு, அனந்தம் செய்யும், கல்விக் களம் கண்ட மகத்தர்கள் படைக்கும், மாண் புலம் சமைக்கும்
13-05-1999

Page 14
少 09 江 班 江 피
என் உ
ஒ
என் உயிர் யாழே இதய கோடி வணக்கம்
a
9
வீரம் காட்டிய நிலமே
விவேகம் காட்டி எழுவாய்
ஓ! என் .
லகள், வளர்க தொழில்கள், புதிய நிலைகள், புதிய நெறிகள், செம்மைச் சிந்தை, செயலின் வேகம்,
665 560)
வியன் உலகின், விந்தைப் படைப்பு
புதுயுக மனிதர், புதுயுகம் படைத்திட,
எழுக பொலிவுடன், தவநிலம் போற்ற,
ஒழிக அல்லல், அழிக வசைகள்,
வாழ்க வளமே வையத் துயர்ந்தே
 

என் தலைவன் முருகன், நல் லைக் குமரன்
- என் தலைவன்
சொல்லொணாத் துன்பம் கண்டேன், அதைத் தாங்கும்,
கல்லொத்த வலுவும் தந்தான்
- என் தலைவன்
உருக்கனைய நரம்பும், இரும் பனைய தசையும்,
மாளாத சிந்தையும், மாறாத விழுமியமும், தாளாத உழைப்பும், தளராத மனமும் , நிறைவான தயையும், குறையாத அன்பும், தந்த
- என் தலைவன்
அறிவியற் கலைகள் தந்தான், புத்தம் புது யுக்திகள் தந்தான் பல் உலகின் பார்வையும், பரிவும் காட்டி, நல் அறிவுத் திரட்சியின், அனுபவ முகிழ்ப்பும் கொண்டு புதுப் பிறவி கண்டேன், புதுயுகம் படைப்பேன்
- என் தலைவன்
1.05.1998 அருணாசலத் தான்

Page 15
தேர் ஏறி வாறான்
தேர் ஏறி வாறான் முருகன் நல் லைக் குமரன்
- தேர் ஏறி பார் எல்லாம் பரவசமாகுதே கார் எனப் பொழியுதே கருணை வெள்ளம்
- தேர் ஏறி
குரலும், யாழும், வீணையும், குழையுது சியாமள மயிலும் திம், திமி என ஆடுது சிதறிய சித்தம் ஏகமாய்க் குவியுது சீர் எல்லாம், சிறந்து பொங்கவே
- தேர் ஏறி
நீரும் நிறையுதே, நெல்லும் வளருதே பஞ்சமும் பசியும், காலாய்ப் பறக்குதே பாரெல்லாம் பரிவுடன் நோக்குதே கல்வியும், தொழிலும், குன்றாகவே
- தேர் ஏறி
தேவரும், மனிதரும் தொழ வந்தார் புத்தரும், சித்தரும் புரையில் முத்தரும் சாந்தியும், நிஷ்டையும் கூடவே ஞானத் தேரடியில் சிலையாய் நிற்கவே
தேர் ஏறி
02. 1 1. 1998 அருணாசலத் தான்
 

uumrüpiILITr6Orặ5g5ěF JG6Imrólu fl6ör Liqasip
கோவிந்த சாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி, சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான் பாவியரைக் கனிரயேற்றும் ஞானத் தோணி, பரமபத வாயிலெனும் பார்வை யாளன் காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கணி டேனி
தங்கத்தாற் பதுமை செய்தும் இதர லிங்கம் சமைத்துமவற் றினிலிசன் தாளைப் போற்றும் துங்கமுறு பக்தர் பலர் புவிமீ துள்ளார் தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோன், யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித் தி.
*
பாரதி அறுபதி தாறு மகாகவி பாரதியார்

Page 16
குவளைக் கண்ணன் புகழ்
யாழ்ப்பாணத் தையனை யென்னிடங்கொ ணர்ந்தான் இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக் காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான், பார்மேல் கனத் தபுகழ் க் குவளையுர்க் கண்ணன் என் பாண் பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன் பறையரையும் மறையரையும் நிகராக் கொண்டான் தீர்ப்பான சுருதிவழி தன்னிற் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொணி டார்.
மகத்தான முனிவரெலாம் கண்ணன் தோழர் வானவரெல் லாங் கணிணன் அடியா ராவார் மிகத் தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின் வீரர் பிரான் குவளையூர்க் கண்ணன் எண் பாண். ஐகத்தினிரோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச் சாமிதனை யிவனென்றன் மனைக் கொ ணர்ந்தான் அகத்தினிலே அவன் பாத மலரைப் பூண்டேன் அன்றேயப் போதேவீ டதுவே வீடு.
பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோம் ,
பாரினிலே பயந் தெளிந்தோம், பாச மற்றோம், நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்
நிலத்தின் மிசை அமரநிலை யுற்றோம் அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர், தரணியில் பலருள்ளார் தருக்கி வீழ் வார் ஏங்காமல் அஞ்சாமல் இடர் செய் யாமல் என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர்,
à அறுபத்தாறு மகாகவி பாரதியார்
 

96ir60sou u IITipi LIITGOrid
இந்தியத்தைக் கடைந்ததன் சாரம் தமிழின் உயர் செம்மைச் சால் பின் பிம்பம் மேற்குலகின் நவீன சிந்தையும் செயலாட்சியும் திரணி டதன் உருவே யாழ்ப்பாணம்
சொல்வது யார்க்கும் எளிது செயல் யார்க்கும் அரிது தனியன் சொல்லும் செயலும் ஒன்றிவாழ்வது எளிது சமூகம் சொல்லும் செயலும் ஒன்றிவாழ்வது அரிது சொல்லும் செயலும் ஒன்றானது யாழ்ப்பாணம்
சக்தி வெளிப்பாடு பல வகை சக்தி வெளிப்பாடு அழிவு சக்தி வெளிப்பாடு ஆக்கம் சக்தி வெளிப்படு நிலையம் யாழ்ப்பாணம்
காலத்தின் செயற்பாடு மாற்றம்
காலத்தின் செயற்பாடு ஆக்கம்
காலத்தின் செயற்பாடு ஏற்றம் காலச் செயற்பாட்டின் கூடம் யாழ்ப்பாணம்

Page 17
சிறியவை எல்லாம் சிறியன அல்ல பெரியவை எல்லாம் பெரியன அல்ல சிறியது, பெரியது, ஒப்புச் சொல் சிந்தையும் செயலும் மேன்மையின் சுட்டு செயலே மேன்மையின் அளவு
உயர்ந்தோர் மாட்டே உலகம் உயர்ந்தோர் காலம் தேசம் கடந்தோர் உயர் பொருள் தேடுவர் சான்றோர் உயர் பொருள் கொண்டது யாழ்ப்பாணம்
தத்துவமாய் வாழ்ந்தார் பெரியோர் - உலக தத்துவ இலக்கணம் இருடிகள் முனிவ்ோர் தத்துவ நூல்கள் சுட்டும் இலட்சியம் தத்துவ வாழ்வு வாழ்ந்தது யாழ்ப்பாணம்
01.08.2000 அருணாசலத் தான்
 

*off
W. ba Y VN
gy கற்பகத் தாே སྐ༈
ஆதி
U
ராகம் சகானா தாளம் :
கற்பகத் தாயே கருணாகரியே பொற் பதத் தாழ் சரணம் சரணமம்மா
அருள் ஒழுகும் அகண்டம் சேர்க்கும் நீயே நான் எனும் நயனதிட்சை சொரியும்
அஞ்சாதே எனும் அபய கரமும் துஞ்சாதே எனும் பாத சிலம்பும் கெஞ்சாதே எனும் திண்ே o விஞ்சாதே எனும் சாந்த மனமும் நல்கும்
கலைநிறை நாவும் கறையறு வாழ்வும் குறைவில் கொடையும் நிறை மனமும் நால் மறைபுகல் துய அருட்சிந்தையும்
கழல் தனைக் கருதிக் கண்ணிர் சொரிந்து கருமயோக தீயில் சித்தம் நீறாக்கி
அதுவுமற்று இதுவுமற்று சுட்டாமல் சுட்டி
அத்துவித திட சுபாவம் தரும்
影 கால
త్రజ్ఞ
LGLGGLLLAALLLLLAALLLLLAALLLLLAALLLLLALLLLLLLLLLqALLLLLLL LCLLLKLLLLLLTLLTALLLLLLLLLLLLGLLLLLLLLLLLLCLLLLLLLLGLLLLLLLSA

Page 18
KAHLIL GIBRAN The Prophet On CHILDREN
And a woman who held a babe against her bosom Said, Speak to US of Children.
And he said:
Your children are not your children. They are the sons and daughters of Life's longing for itself.
They come through you but not from you, And though they are with you yet they belong not to
yOU.
You may give them your love but not your thoughts, For they have their own thoughts. You mάγ house their bodies but not their souls, For their souls dwell in the house of Tomorrow, which you cannot visit, not even in your
dreams.
You may strive to be like them, but seek not to make them
like you.
For life goes not backward nor tarries with yesterday.
 

Your are the bows form which your children as living arrows are sent forth.
The archer sees the mark upon the path of the infinite,
and He bends you with His might that His arrows may
go swift and far. Let your bending in the Archer's hand be for gladness, For even as He loves the arrow that flies, so He loves
also the bow that is stable.
ஆத்ம சிந்தனை
இரணி டு குணங்களை நீ பெற வேணடும் . ஒன்று மக்கள் நன்மையைக் கருதி உன் அரசியல் அதிகாரத்தை எவ்வாறு செலுத்த வேண்டுமென்று உன் அறிவுக்குத் தோன்றுகிறதோ அவ்வாறு செய், மற்றொன்று! நீ எண்ணின எண்ணம் தவறென்று ஒருவன் எடுத்துக் காட்டி அது சரியென்று தோன்றினால் உன் எண்ணத்தை விட்டு விடு. ஆனால் நியாயம் பொது நலம் , அலலது வேறு தகுந்த காரணத் தைச் சரி வர மனதில விசாரித்துத் தான் எண்ணத்தை மாற்ற வேண்டுமெயொழிய செளகரியம் என்றாவது ஜனங்கள் பாராட்டுவார்கள் என்றாவது மாற்றக் கூடாது.

Page 19
Let My Country Awake
Where the mind is without fear and the head is held high; Where knowledge is free; Where the world has not been broken up into
fragments by narrow domestic walls; Where words Come out from the depth of truth; Where tireless striving stretches its arms
towards perfection: Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit Where the mind is led forward by thee into
Ever-widening thought and actionInto that haven of freedom, (Consciousness)
My Father, let my country awake.
This is my prayer to thee, my lord- . . . Strike, strike at the root of penury in my heart. Give me the strength lightly to bear my joys and Sorrows. Give me the strength to make my love
fruitful in service.
Give me the strength, never to disown the poor or
bend my knees before insolent might. Give me the strength, to raise my mind high
above daily trifles.
and give me the strength to surrender my strength
to thy will with love.
Gurudev. R. Tago
 
 
 
 
 
 
 

CHANGE - 21st. CENTURY
Change is painful, yet Change is progress
Change is permanent
Change where rational
Change for better
Change for Creativity Change for prosperity Change is inevitable
姿 姿 姿
21st Century problems require 21st century solutions discarded institutions, machines and devises methodologies and inputs breeds inefficiency obsolete past not be dead weight on the future remove shackles for forward march.
崇 崇 梁
Cultivate Magnanimity
Nuture Compassion and love
Have faith in you Lead clean life Seek refuge under the lotus feet
Think of karma and Dharma
Do what the nobles do Meditate, Meditate, Meditate
Arunachalaith

Page 20
Limråsňr 6nIIT. GolaF
நீர் வளத் துறைப் பேராசிரியர், !
கல்வித் துறையின், உயர் பலி பதவிகளில் அமர்ந்திருந்ததோடு அறிவியற் சிந்தனைகளின் தலை
அவர் ஆற்றிய பணிகளுக்காகப், "பத்ம ரீ" விருது வழங்கி செ ஆற்றிய பணிக் குத் தமிழ் நாடு வழங்கியது.
வன்கூவர் (கனடா), காமன் விெ கெளரவ உறுப்பினராக்கியது. த மேன் மை பற்றி இடையறாது சிந்
அவருள, நவயுகக் கவிஞனி தமிழ் மக்களோடு, அவர் தம் பேசுவான் ஏசுவான் , எழுப்புவ உலகளாவிய தமிழ் சமூகத்தின்
அச்சுப்பதிப்பு : தாளையன் அ
&#Tញ្ជាឃុំ - தொ.பேசி 324531, 437
 

.குழந்தைசாமி
தொழில் சார் அறிஞர்
கலைக்கழகங்களினி அதியுயர் , இந்தியாவின் கல்வித் துறை
மைச் சிற் பி.
பங்களிப்பிற்காக இந்திய அரசு $ளரவித்தது. தமிழ் மொழிக்கு அரசு திருவள்ளுவர் விருது
பல்த் கல்வி நிறுவனம் , அதன் மிழ் , தமிழ் உலகம், அவர் தம் திப்பவர் எழுதுபவர், வழிகாட் டி.
"குலோத்துங் கன்" இடையறாது
பல் வகைப் பிரச்சனைகள் பற்றி
ான் வழி சமைப்பான். அவர்
அங்கம் ,
ச்சகம், 115, மெசஞ்ஜர் வீதி, 2, இலங்கை, 174 தொ.நகல் : 434ங்ே