கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருந்திய அசோகன்

Page 1


Page 2
சிறுவர் நாவல்
தி
წა
-、현
gdy
LD606) ULI
 

க வெளியீட்டகம்
பெ. எண். 32
கண்டி.

Page 3
“திருந்திய அசோகன்” (சிறுவர் நாவல்)
0 அந்தனி ஜீவா
முதற் பதிப்பு : 26-11-2
அச்சுப் பதிவு “கிங் மே E/G/2 N. கொழும்
அட்டை ஓவியம் : எஸ். டி.
ଗଧେଶfiufi@। dess)
த.பெ. எ
கண்டி
"THRUNTHIYA ASOKA
(Children's Novel)
C) Anthony Jeeva
First Edition : 26th Nc
Printed by : "King M E/G/2 N Colomb
Front Cover : S. D. Sar
Published by : Hi|| COU P.O. Bo
Kandy

OO3
க்கர்ஸ்” HS, ஸ்டுவர்ட் வீதி,
- 02.
gTLE
வெளியீட்டகம்
'60s : 32
AN"
vember 2003
lakers"
NHS, Stuwart Street,
Ο Ο2.
my
untry Publishing House x:32,
BN : 955-9084.-21-6

Page 4
அசோகன் ஒரு பொல்லாத 6 தெரியாது. போக்கிரி அசோகன் அசோகன் போன்ற போக்கிரிகள்
அவனிடம் ஆணவமும் அஞ்சா ெ பேச் சையும் கேட்க மாட் டான குறும்புத்தனங்கள் புரிவதில் மன்6
அசோகன் செய்யும் குறும்புத்த ஒற்றுமையென்ற வார்த்தைக்கு அவ ஒருவர் தாக்கிக்கொள்வதுதான் ஒற்றுமையாக இருக்க மாட்டான் நெருங்கிப் பழகியவர்கள் வேறு
அசோகன் தன் அப்பாவைக் கs இருப்பான். அவரில்லாவிட்டதால் சட்டை செய்ய முாட்டான். அவ போதும், கையில் கிடைப்பதைக் கீ
அசோகன் ஒழுங்காகப் பள்ளிக்கூ ஒரு நாளாவது பள்ளிக்கூடத்து அவனுக்குத் தூக்கம் வராது. ஆசிரி அவைகளைச் செய்ய மாட்டான் அமர்ந்து கனவு காண்பான்.
வாரத்தில் ஒரு நாள் பள்ளிக்கூ தோட்டத்திலாவது மாமரத்தில் ம
 

த்தியாயம் 1
பையன் . அவனை உங்களுக்குத் ன் என்றால் எல்லாருக்கும் புரியும். எல்லா இடங்களிலும் இருப்பார்கள். நெஞ்சமும் அமைந்திருந்தன. யார் ன் நினைத்தைச் செய்வான் னர் மன்னன் .
னங்களுக்கு அளவே இருக்காது. பனிடம் அர்த்தம் கேட்டால் ஒருவரை ன் என்பாள். அவன் யாருடனும் ா. விக்டரைத் தவிர அவனிடம் யாருமில்லை.
ண்ைடால் தான் அடங்கியொடுங்கி போதும் அம்மாவின் பேச்சைக் கூட னுக்குக் கோபம் வந்து விட்டால் ழே அடித்து நொறுக்கி விடுவான்.
-டம் போகமாட்டான். வாரத்துக்கு
துக்கு முழுக்கு போடாவிட்டால்
யர் வீட்டுப் பாடங்கள் கொடுத்தால் கடைசி பெஞ்சில் தனியாக
டத்துக்குப் போகாமல் எவருடைய ாங்காய் காய்த்திருக்கிறதாவென்று
1

Page 5
தேட ஆரம்பித்து விடுவான். ய குலையாகத் தொங்கும் மாங்கா அவனுடைய கண்கள் கீழேயுள்ள
மாங்காய்க்கு கல்லெறியக் கூடிய அசோகனிடம் பிச்சை வாங்க வே கல்லெறிவதில் அசோகன் நிபு குறி தப்பாமல் மாங்காய் குலை சிதறி விழும் மாங்காய்களை பட்டாளங்கள் சேகரித்து தங் கொள்வார்கள். அவற்றை எடுத் புளிய மரத்தடியில் அமர்ந்து அசோ போடும் படைப்பட்டாளம் சுவைட
அசோகன் ஏழாம் வகுப்பில்
வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்திற் அசோகனுக்கு கணக்கு பாடெ அத்துடன் சென்ற ஆண்டுப் பாட ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் ெ அம்மாவிடம் கவனமாகப் சாக்குப்
ஆசிரியரின் மேல் பழியைத் தூ
"கழுதே. . . . புத்தியில்லே விை படிப்பில் சுத்தமடையன்". "உன் இருக்கு. . . . என்று அசோகனின் இவையொன்றையும் அசோகன் ச இது என்ன பிரமாதம்? இதைவிட அவன் காது புளித்துப் போயிற்று. தப்பியது யார் செய்த புண்ணி அசோகன்.

ாருடைய தோட்டத்திலாவது குலை பகளைக் கண்டுவிட்டால் போதும்,
கல்லைத்தான் தேடும்.
பர்கள் அந்தக் கல்லெறியும் கலையில் ண்டும். மாங்காய்க்கு குறிதப்பாமல் ணன்! அவன் வீசி அடிக்கும் கல் யை சிதற அடித்து விடும். கீழே அசோகனுடன் வந்திருக்கும் படை கள் புத்தகப் பைகளை நிரப்பிக் துச் சென்று ஆற்றோரத்திலுள்ள கனுடன் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் ார்க்கும்.
படித்து வந்தான் . அவனுடைய கு அரை மைல் தூரம் இருந்தது. மன்றால் வேம்பாகக் கசந்தது. ங்களைக் கவனமாகப் படிக்காததால் பகுப்புக்குத் தேறவில்லை. ஆனால் போக்கு சொல்லி, கணக்கு பாட க்கிப் போட்டுத் தப்பி விட்டான்.
ாயாட்டுத்தனம் மட்டும் போகாது! மண்டையிலே களிமண்ணுதான் அம்மா ஆத்திரம் தீரத் திட்டினாள். ாதில் வாங்கிக் கொள்ளவில்லை. மோசமான திட்டுக்களை கேட்டு ஏசியதுடன் விட்டார்களே முதுகு பமோ என்று பெருமைப்பட்டான்

Page 6
பள்ளிக்கூடத்தில் வகுப்பில் கூட அ மாட்டான் பக்கத்திலேயே து சோம்பேறி சோமுவைக் கிள்ளி கிள்ளினான் எனக் கூறி ராமு: கொடுத்து விடுவான். மாணவர் போதும் இன்று ஏதாவது நடக்கு பயந்து நடுநடுங்குவார்கள்.
அசோகன் மாணவர்கள் எல்லோரு சென்று கரும்பலகையில் குரங்கின் கீறி, அதற்கு கண்ணாடியும் போ கண்குரங்கு மாஸ்டர் என்று ரவீந்த வைத்து விடுவான். வகுப்பு ஆசிரி கையில் பிரம்பு பூசை நடத்துவார். சி ஆசிரியருடைய கண்ணாடியைத் தி வைத்து விடுவான். மாணவர்களுக் காலு ராஜா என்று பெயர்களைச் அவர்கள் ஆசிரியரிடம் புகார் ப முடிந்து அவர்கள் வெளியே வந்தது கைகள் பதம் பார்க்கத் தயங்காது
வாரத்தில் ஒருநாள் பள்ளிக்கூ வண்ணாத்திப் பூச்சிகளைப் பிடிக் பூச்சி என்றால் அசோகனுக்கு உயி என்றால் சாப்பாடுகூடத் தேவையி கட்டி விளையாடுவதில் தனி ஆ
வண்ணாத்திப் பூச்சிகளைப் பற்றிக ஒருநாள் நூதனசாலையில் ரெட ஒன்று பல வர்ணங்களில் கண்ணை கூறினான். ரெட்எலனை தா
கொண்டுவந்து ஆசிரியரிடம் கா

சோகன் ஒழுங்காக இருந்து படிக்க ாங்கிவழிந்து கொண்டிருக்கும் விட்டு ராமு தான் சோமுவைக் வுக்கு ஆசிரியரிடம் அடிவாங்கிக் கள் அசோகனைக் கண்டுவிட்டால் ம். யாருக்காவது அடிவிழும் என்று
ம் வருவதற்கு முன் வகுப்பறைக்குச் உருவத்தைக் கோணல், மாணலாகக் ட்டு அந்தப் படத்தின் கீழே நாலு திரன் எழுத்துக்களைப் போல் எழுதி யர் அதைப்பார்த்து விட்டு ரவீந்திரன் சில சமயங்களில் மேசை மேலிருக்கும் திருடி யாருடைய புத்தக பையிலாவது 5கு குரங்கு மூஞ்சி குமார், நொண்டி சூட்டி நையாண்டி பண்ணுவான். ண்ணினால் போதும் பள்ளிக்கூடம் Iம்அவர்களின் முதுகை அசோகனின்
J.
டத்திற்கு மட்டம் போட்டுவிட்டு க போய் விடுவான். வண்ணாத்திப் பிர். அதைப்பிடித்து விளையாடுவது ல்லை. அதைப்பிடித்து நூற்கயிற்றில் னந்தம்.
தைகதையாக விக்டரிடம் கூறுவான். எலன் என்ற வண்ணாத்திப் பூச்சி ாப் பறிக்கும் அழகுடன் இருப்பதாகக் ன் பிடித்து பள்ளிக்கூடத்திற்கு ட்டப் போவதாக பெருமையடித்துக்
3

Page 7
கொள்வான். விக்ட்ரும் ஜாடிக்கு கொள்வான்.
ஞாயிற்றுகிழமைகளில் அசோகனை எழுந்ததும் தன் நண்பனான விக்டை பூச்சிபிடிக்க போய் விடுவான். " தங்கியிரு" என்று அம்மா சொன் வீட்டில் கரம் விளையாடப் போ போய்விடுவான். இவன் வரவை எ
காலையில் அப்பா வீட்டின் முன்க படித்துக்கொண்டு இருந்தால், வீட் நழுவி விடுவான். கழுதை வயிறு என்று அவன் அப்பாவின் முணுமு:
 

) ஏற்ற மூடிபோல தலையாட்டிக்
வீட்டில் காண முடியாது. காலையில் ரக் கூட்டிக் கொண்டு வண்ணாத்திப் வெளியே போகாதேயடா, வீட்டில் னால் கேட்க மாட்டான். விக்டர் கிறேன் என்று டூப்படித்து விட்டு திர்பார்த்து விக்டர் காத்திருப்பான்.
கூடத்தில் உட்கார்ந்து பத்திரிகை டின் பின்புறத்தோட்டத்து வழியாக
பசித்தால் வீடு வந்து சேருகிறது ணுப்பு.

Page 8
ஐயோ! அசோக் பட்டினியோ சாப்பிட்டுவிட்டுப் போனால் என் பட்டினியுடன் ஏங்கிக் கொண்டி( அடித்தாலும் அன்பு மொழிப் பேசி தானே.
அசோகனும் விக்டரும் வண்ணாத் விற்கு சென்று விடுவார்கள். இ அசோகனுக்கு ஏற்ற துணை தான்
சிறுவர் பூங்காவில் எண்ணங்கை வண்ணப் பூக்களிடையே வட்டமிட் பூச்சிகளைப் பிடித்து அவற்றை வர் அசோகனும் பறக்க விடுவார்கள்.
தான் வளர்த்து வந்தான். புறாக்கல் நண்பர்களாயிருந்தன. ஆனால் ( பிறகு புறா வளர்க்க அவன் விரு
அசோகனுக்கு புறா என்றால் உயிர் வளர்த்து வந்தான். ஒரு நாள் வீட் ஒரு சின்னஞ் சிறு வெண்புறாக்கு எடுத்து அன்புமிகக் கொண்டு பி
அந்த வெண்புறாவுக்கு தேனும் கொடுப்பான். அவனிடமிருந்த பு உயரம் வரை பறந்து செல்லு சர்க்கஸ்காரனைப் போல தலைக் பார்ப்பதற்கு வேடிக்கையாக இரு
அசோகனுக்கு போட்டியாக அவ வந்தார்கள்.
 

ட எங்கு திரியிரானோ வந்து ன? என்று தாயுள்ளம் சாப்பிடாமல் நக்கும். ஏசினாலும், பேசினாலும்,
அணைப்பது அன்னையின் கைகள்
நதிப் பூச்சி பிடிக்க சிறுவர் பூங்கா ராமனுக்கு ஏற்ற அனுமான் போல, ன் விக்டர்.
)ள கொள்ளைகொள்ளும் வண்ண டுக் கொண்டிருக்கும் வண்ணாத்திப் ாண நூல் கயிற்றால் கட்டி விக்டரும் அசோகன் முன்பெல்லாம் புறாக்கள் ா தான் அவனுடைய இணைபிரியாத வெண்புறா அவனைவிட்டுப் பிரிந்த ம்பவில்லை.
த்தியாயம் 2
அவன் பற்பல விதமான புறாக்களை டு பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் ஞ்சு ஒன்றைக் கண்டான். அதனை ரியமாக வளர்த்து வந்தான்.
பாசிப்பயறும் கலந்து உணவாகக் றாக்களில் வெண்புறாதான் எட்டாத yம். பறந்து செல்லும் போது கீழாகக் கரணம் போடும். அதைப் க்கும்.
னது நண்பர்களும் புறா வளர்த்து
S

Page 9
ஒருநாள் அசோகனுக்கும் அவன காரணமாக வாய்ச்சண்டை ஏற்பட் அசோகன் அந்தச் சண்டைக்கு கா விட்டான்.
அசோகனிடம் அறைப்பட்டவன் போல அநேகம் புறாக்கள் வளர்த்து மீது அவனுக்குப் பொறாமை.
அகிலன் அசோகனை பழிவாங்க
நண்பர்கள் மத்தியில் தலைகுனிய கட்டினான். அவன் கைகளை மு பற்களைக் கடித்து கோபமாக மு
"என்னடா முறைத்துப் பார்க்கிறாய் அவன் கையும் காலும் துடித்த வேண்டுமென்று அசோக் அடை விக்டர். அவன் கையும் காலும் நட தள்ளி நிற்பவன் விக்டர். சாப்ட நிற்பான்.
விக்டர் கூறியதைக் கேட்டு அே எண்ணத்திலே அருமையான தி அசோகனை அவமானமடையச் செ என்று எண்ணினான்.
டேய் அசோகன் என் புறாவுடன் பார்ப்போம் என்று சவால் விட்டா
அசோகனுக்குக் கோபம் பொத்து என்ன? பளீரென்று கேட்டான்.

து நண்பர்களுக்கும் புறா வளர்ப்புக் டு கைச்சண்டையாக மாறிவிட்டது. ணமானவனை கன்னத்தில் அறைந்து
அகிலன். அவனும் அசோகனைப் வந்தான். அசோகனின் புறாக்கள்
வேண்டும் என்று எண்ணமிட்டான். வைக்க வேண்டும் என்று கங்கணம் ஷ்டி பிடித்து, விழிகளை உருட்டி றைத்துப் பார்த்தான்.
என்றான் கோபத்துடன் அசோகன். ன. அகிலனுக்கு புத்தி புகட்ட மதியாயிருடா என்று அதட்டினான் னமாடின. சண்டை என்றால் பத்தடி ாடு என்றால் முதல் வரிசையில்
சாகன் அமைதியானான். அகிலன் |ட்டம் தீட்டினான். அதன்மூலம் ய்து தலைகுனிய வைக்க வேண்டும்
உனது புறாவைப் பறக்க விடேன் öI.
துக் கொண்டு வந்தது. பந்தயம்

Page 10
"தோற்றவன் ஆயிரம் தோப்புக்கர சோம்பேறி சோமு பரீட்சைய பிள்ளாயாருக்குத் தோப்புக்கரணம்
"உன் புறாவை என் புறா வென்று கேட்ட வேண்டும் என்றான்" அகி
அசோகன் "என் புறா உன் புற இடைமறித்துக் கேட்டான் விக்டர்
"நான் அவனிடம் மன்னிப்பு கேட் அதை ஏற்றுக் கொள்கிறேன்" என
 

ணம் போட வேண்டும" என்றான் பில் பாசாக வேண்டும் என்று
போட்டு பழகிய பழக்கம்.
விட்டால், நீ என்னிடம் மன்னிப்புக் லன் பெருமிதத்துடன்,
ாவை வென்று விட்டதென்றால்"
பேன்" என்றான் அகிலன். "நான்
ாறான் அசோகன். "7ך
7
bm

Page 11
"எப்போது ?" "எங்கே?" பந்தய ஆலோசித்தார்கள். திடீரென்று அனைவரையும் திகைப்பிலாழ்த்தி கிழமை சிறுவர் பூங்காவில் பந்த உதிர்த்தான் மணி.
"சபாஷ்! உன் மூளையிலே களிமணி "போடா சோம்பேறியென்றான்",
மணியின் யோசனைப்படி ஞாயி பந்தயம் வைப்பதென்ற முடிவு திரும்பினர். அசோகனை மன் எண்ணியவாறு வீட்டை நோக்கி
அசோகனும் விக்டரும் ஏதும் பே: "ஏண்டா! திடீரென்று ஊமையாக கேட்டான் விக்டர்.
இல்லேடா விக்டர் பந்தயத்தைப் என்று அசோகன் கூறினான்.
"f ஒன்றும் பயப்படாதேயடா! ே விட்டு வெற்றிப் பெற்று விடலாம்" ராஜா என்று அவன் கூறியது 6ெ
"நம்ம ராஜா தோற்றுப் போய்வு இழுத்தான்.
இதற்கா இப்படிப் பயந்து சாகி முதல்படியென்று நெப்போலியன்
புரூஸ் கதை படித்ததில்லையா? 'அ' முயற்சியைக் கைவிடாமல் இறுதிய அசோகனைத் தேற்றினான் விக்ட

ம் வைப்பது என்று நண்பர்கள்
அபூர்வமான யோசனைகள் கூறி னான் மக்கு மணி. "ஞாயிற்றுக் யம் வைக்கலாம் என்று யோசனை
ண்ணுதானிருக்கு" என்றான் சோமு.
மணி.
Iற்றுக்கிழமை சிறுவர் பூங்காவில் டன் அசோகனும் விக்டரும் வீடு னிப்பு கேட்க வைப்பேன் என்று நடையைக் கட்டினான் அகிலன் .
சாமல் வீட்டை நோக்கி நடந்தனர். கி விட்டாய்? என்று அசோகனிடம்
பற்றி யோசிச்சுகிட்டு வர்றேன"
பாட்டியில நம்ம ராஜாவைப் பறக்க என்று ஆனந்தத்துடன் கூறினான். பண்புறாவைத்தான்.
பிட்டா?" அசோகன் உள்ளுக்குள்
|றாய்? தோல்விதான் வெற்றியின் சொல்லியிருகிறார். " நீ ரொபர்ட் வன் பலமுறை தோல்வியைடந்ததும் ாக வெற்றிபெறவில்லையா? என்று
T. ܝ
8

Page 12
இருவரும் பேசிக் கொண்டே
விட்டனர். அசோகன் விக்டரிடம் அசோகன் புறாக்கூண்டின் அருே ராஜா! உன்னை நம்பித்தாண்டா இ என்று அசோகன் கனிவுடன் கூறு க்கும் க்கும் என்று இனிய குரெ:
அசோகன் மகிழ்ச்சியுடன் 6
கொடுத்துவிட்டுக் கூண்டில் விட்
அன்றிரவு உணவு கசந்தது. தூ புரண்டான். அவன் நினைவெல்
இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை கொக்கரக் ே சேவல் விடிந்து விட்டதை அறிவி
படுக்கையில் புரண்டு கொண்டிரு அம்மாவைக் காணவில்லை. அன் அப்பா நித்திரா தேவியின் பிடியி எழும்ப ஒரு மணி நேரமாகும். ஒ வந்தான். புறாக்கூட்டை நெரு வெண்புறா பறந்து வந்து தோள எடுத்து தடவிக் கொடுத்தான். ரா விடாதேயடா என்று விழிகளிலே பார்த்தான். அசோகன் என்னை ந பார்த்துக் கொண்டிருந்தது வென தடவிக் கொடுத்தான்.
"என்ன அசோக் ரெடியா? என்று கே
 

அசோகனின் வீட்டை நெருங்கி விடைபெற்று வீட்டையடைந்தான். க சென்று வெண்புறாவையெடுத்து இருக்கிறேன். கைவிட்டுவிடாதே0 வதை ஆமோதிப்பது போல புறாவும் லழுப்பியது.
வெண் புறாவுக்கு முத்தமொன்று -LT66T.
க்கங் கூட வரவில்லை. கட்டிலில் லாம் போட்டியைப் பற்றியதாகவே
த்தியாயம் 3
கா எங்கிருந்தோ குரல் கொடுத்த த்தது.
நத அசோகன் துள்ளி எழும்பினான். று அலுவலகம் இல்லையாதலால் ல் சிக்கியிருந்தார். இன்னும் அவர் :சைப்படாமல் அசோகன் வெளியே ங்கினான். அசோகனைக் கண்ட ரில் அமர்ந்தது. அசோகன் அதை ாஜா! என் நம்பிக்கையை நாசமாக்கி
ஆர்வம் பொங்க வெண்புறாவைப் 5ம்பு என்பது போல அசோகனையே ண்புறா அசோகன் அதை அன்புடன்
கட்டபடி விக்டர் வந்து சேர்ந்தான்.0
9

Page 13
"இதோ இன்னும் ஐந்து நிமிஷத் கொஞ்சம் புறாக்களைப் பார்த்து புறா பந்தயத்திற்கு போக ஆயத்த விட்டேன். புறப்படுவோமாடா? என ராஜா புறப்படுவோமா? என்று வெ அதை எடுத்துத் தன் நெஞ்சோடு பிறகு விக்டர் வா போகலாம்
வெண்புறாவை மகிழ்ச்சியுடன் பா
அசோகனும் விக்டரும் பந்தயத்தை சிறுவர் பூங்காவை நோக்கி ந அசோகன் வெற்றியடைய வேண்டு கர்த்தர் கைவிடமாட்டர் என்ற நம் அசோகன் தோற்று விட்டால் தன. அவன் மனம்.
இருவரும் சிறுவர் பூங்காவை அ வருகையை எதிர்பார்த்துக் காத்தி கூட்டத்தின் நடுவே அகிலன் ெ கையில் கெட்டியாகப் பிடித்தவாறு
அசோகனைக் கண்டதும் ே வந்துவிட்டான" என்று எல்லே கத்தினான். "அடேய் கழுதை மr என்று அதட்டினான் பயந்தாங்கெ
சரி தாண்டா நிறுத்து என்றான் இ என்று அகிலன் நண்பர் சுகும
என்பதற்கு அறிகுறியாகத் தலைய
ஒன்பது மணிக்கு இன்னும் இர
என்றான் கைகடிகாரம் கட்டியிரு

நதிலே ரெடியாகி விடுகிறேன்? நீ க் கொண்டிரு" என்று கூறி விட்டு நமானான். விக்டர் நான் ரெடியாகி எறு விக்டரைப் பார்த்துக் கேட்டவன் ண்புறாவைப் பார்த்துக் கேட்டவாறு சேர்த்து அணைத்துக் கொண்டான். என்றான் அசோகன். விக்டரும் ார்த்தவாறு அவனுடன் நடந்தான்.
ப் பற்றி நினைத்தபடியே மெளனமாக டையைக் கட்டினார்கள். விக்டர் ம் என்று எண்ணியபடியே நடந்தான். பிக்கை அவனுக்கு தன் நண்பனான க்கும் அவமானம் என்று எண்ணியது
டைந்து விட்டார்கள். இவர்களின் ருந்தது மாணவர் கூட்டம். மாணவர் வற்றி வீரனைப் போல் புறாவைக் லு நின்றிருந்தான்.
சாம்பேறி சோமு "அசோகன் ாருக்கும் கேட்கும்படி உரக்கக் ாதிரிக்காட்டுக்கூச்சல் போடாதே"
T6T 6f umTLų.
க்பால் பந்தயத்தை ஆரம்பிக்கலாமா? ாரன் கேட்டான். விக்டரும் சரி
சைத்தான்.
ாண்டு நிமிடங்கள் இருக்கின்றன ந்த கண்ணன்.
10

Page 14
ஆமாம் என்று தனது கடிகார கொண்டான் சுனில்.
அசோகன் வெண்புறாவைத் த பொறாமையுடன் கண்களை உருட்ட தான் கொண்டு வந்திருந்த கொடுத்தான்.
சரியாக ஒன்பது மணி என்று கத்தி கூவினான் விக்டர். அசோகனும் அ விட்டு புறாக்களை உயர்த்திக் கா
 

த்தைப் பெருமையுடன் பார்த்துக்
டவிக் கொடுத்தான் . அகிலன் விழித்தவாறு பார்த்துக் கொண்டே சாம்பல் நிறப்புறாவைத் தடவிக்
னொன் கண்ணன். "ரெடியா" என்று |கிலனும் சரியென்று தலையசைத்து ாட்டினார்கள்.
11

Page 15
வன்,டு, த்ரி. . . என்று போட்டிை அகிலனும் அசோகனும் கைகை காற்றில் எறிந்தனர்.
கண்மூடிக் கண்திறக்கும் நேரத் அகிலனின் சாம்பல் நிறப்புறாவ எல்லோரும் நீல வானத்தையே ட
"அகிலனுக்குத்தான் வெற்றி அவசரக்குடுக்கை கொஞ்சம் ெ மணி.
அங்கிருந்தவர்கள் அனைவரும் குறியுடன் வானத்தையே பார்த்து
"அடேய் பாபு அதோ பாரடா அக "ஆமாடா அசோகனின் புறா6ை வாயை பிளந்தான் பாபு.
முடிவு என்னவாகுமோ என்று எல்ே சிலர் அகிலனுக்கு வெற்றி என் வெற்றி என்றனர். ஆவலுடன் மு அனைவரும். இறுதியில் வெற்றி யாருக்கு ? அசோகனுக்கா . . . . . . . . ? அகிலனுக்கா. . . . . . . .?
மாணவர்கள் ஒருவருக்கொருவர் அசோகனுக்கு என்று சவடால் அ
 

ஆரம்பித்து வைத்தான் முத்தழகு. உயர்த்திச் சுழற்றிப் புறாக்களை
தில் அசோகனின் வெண்புறாவும் ம் எட்டாத உயரத்தில் பறந்தன. ார்த்துக் கொண்டிருந்தனர்.
என்றான் சுகுமாரன்" ஏண்டா பாறுத்திருந்து பாரேன்!" என்றான்
பாருக்கு வெற்றி என்ற கேள்விக் க் கொண்டிருந்தார்கள்.
கிலனின் புறா என்றான் கண்ணன். வக் காணவேயில்லையே?" என்று
லாரும் எதிர்பார்த்திருந்தனர். ஒரு றனர். ஒரு சிலர் அசோகனுக்கு டிவுடன் எதிர்பார்த்து இருந்தனர்
அத்தியாயம் 4
வெற்றி அகிலனுக்கு, இல்லை டித்துக் கொண்டிருந்தனர். ஒரு
12

Page 16
கோஷ்டி அசோகனுக்கு வெற்றி அகிலனுக்கு வெற்றி என்றது. ஆ எதிர்பார்த்து இருந்தன.
அகிலனின் புறாவை அசோகனி நேரத்தில் அகிலனின் புறா திரும்பி கண்ணுக்கு எட்டாத தொலைவு 6 திரும்பி வந்தது.
"அசோகனுக்கு வெற்றி" என்று சிவந்த முகம் அவமானத்தால் ே அசோகனிடம் மன்னிப்புக் கேட்ட
வெற்றிக்களிப்பில் விக்டரையும் அ6 அசோகன். அவனுடைய அன்புப் பி
ஒருநாள் அசோகனின் அப்பா, அ புறாக்களுடன் விளையாடிக் கொ அசோகன் வெகு விருப்பமாக இன்னும் இரண்டு அழகான ஜோடி யாருமறியாது கொடுத்து விட்டா
அசோகன் வெண்புறாவைக் கா அழகான ஜோடிப் புறாக்களை கேட்டதற்கு அவர் ஏதும் தெரியா இல்லாமல் மற்றப் புறாக்களைப் இருந்தது. அன்பு நண்பனான புறாக்களையும் மற்ற நண்பர்களு விட்டான்.
புறாக்கள் எல்லாவற்றையும் கொ பித்துப்பிடித்தவன் போலிருந்தான்

என்றது. இன்னொரு கோஷ்டி னால் இரு கோஷ்டியும் வெற்றியை
ன் புறா வென்றுவிட்டது. சிறிது விட்டது. அசோகனின் வெண்புறா வரை பறந்து சென்று வெற்றியுடன்
சோமு கத்தினான். அகிலனின் மலும் சிவந்து விட்டது. அகிலன் -n GóT.
ழைத்துக்கொண்டு வீடு திரும்பினான் பிடியில் சிக்கியிருந்தது வெண்புறா.
அசோகன் பள்ளிக்கூடம் போகாமல் ாண்டிருக்கிறானென்பதைக் கண்டு, வளர்த்து வந்த வெண்புறாவையும் ப் புறாக்களையும் நண்பர் ஒருவருக்கு
TT .
ணாது தவித்தான். மற்றும் இரு யும் காணவில்லை. அப்பாவிடம் தென்று கூறி விட்டார். வெண்புறா பார்க்க அசோகனுக்கு வெறுப்பாக
விக்டருக்கு இரண்டு ஜோடிப் க்கும் புறாக்களை பகிர்ந்தளித்து
ாடுத்த பிறகு அசோகன் சிலநாள் ா. பள்ளிக்கூடம் போவதும், மற்ற
13

Page 17
நேரங்களில் பைத்தியக்காரனைப் காலத்தைக் கழித்தான். ஒரு நாள் கிளையில் அமர்ந்திருந்த பச்சை கிளிமேல் அவனுக்கு ஆசை பிற
இப்போதெல்லாம் அசோகனது உ வேண்டும் என்ற ஆசை உண் கண்டால் அவற்றை ஏக்கத்துடன் போவது, நீலவானிலே பறக்கும் பக் வேண்டியதுதான் மிச்சம்.
விக்டர் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழ அவனை மாதா கோயிலில் திருவிழ கத்தோலிக்க மக்களின் கொ6 கோயிலையும் பார்க்க வேண்டு
 

போல் வீட்டில் அமர்ந்திருப்பதுமாகக் வீட்டின் முற்றத்திலுள்ள மாமரத்தின் க கிளியைப் பார்த்தான். பச்சைக் ந்தது.
ள்ளத்திலே பச்சைக் கிளி வளர்க்க டாகியது. பச்சைக் கிளிகளைக் பார்ப்பான். அவற்றிற்கு எங்கே -சைக்கிளிகளை வேடிக்கை பார்க்க
மை அசோகனைத்தேடி வந்தான். ாவுக்கு அழைத்தான். அசோகனுக்கு ண்டாட்டங்களையும், அவர்களின் ம் என்ற ஆசை அதிகமாகியது.
14

Page 18
அம்மாவிடம் அடம்பிடித்து ஐம்ப பத்திரமாக வைத்துக் கொண்டா
விக்டருடன் அசோகனும் திருவி கூட்டம் கூட்டமாக வரும் ஜனத் அவற்றில் ஏறிக் கூச்சல் போடும் இருந்தது. ஒரு பக்கத்தில் நிற்பவ பேரம் பேசிக் கொண்டிருந்தான் கழுத்தில் மாலையுள்ள கிளி இரு கொண்டிருந்தான்.
அவன் வைத்திருந்த பச்சைக்கிளி அசோகன் அந்தப் பச்சைக்
கொண்டிருந்தான். விக்டரை அரு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு எ அந்தக் கிளி அசோகனிடம் கேட்ட அதனையே பார்த்துக் கொண்டிரு
N
கிளிக்காரன் இருபது ரூபாய்
கொடுப்பதாகச் சொன்னான். அ பணத்தில் இருபது ரூபாயை எடுத் கிளியை வாங்கிக் கொடுத்தான்.
அசோகன் அன்புடன் அந்தக் கிளி பச்சைக்கிளிக்கு "ராஜாத்தி" என்ற அந்தப் பச்சைக்கிளியை கொண்டு காட்டி மகிழ்ந்தான்.
அசோகனின் அப்பா ராஜாத்திக் வந்தார். அசோகன் ராஜாத்தியை
 

து ரூபாய் வாங்கிப் பொக்கட்டில் õT.
ழா பார்க்கச் சென்றான். அங்கு திரளையும் பலவித ராட்டினங்கள், மக்களையும் காண வேடிக்கையாக ர்களிடம் தனது கிளிகளைக்காட்டி . இந்தக் கிளி பத்து ரூபாய் ! பது ரூபாய் இப்படிக் கூவி விற்றுக்
களில் ஒன்று அழகாகப் பேசியது. கிளியை வியப்புடன் பார்த்துக் கில் அழைத்து விக்டர் அந்தக் கிளி ன்றான். நான் அழகாக இல்லையா? து. அசோகன் வியப்பு மிகுந்தவனாய் ந்தான்.
அத்தியாயம் 5
தருவதானால், அந்தக் கிளியை ம்மா திருவிழா பார்க்கக் கொடுத்த ததுக் கிளிக்காரனிடம் கொடுத்து
யை தடவிக் கொடுத்தான். அந்தப் 0 அழகான பெயரையும் வைத்தான். போய் அம்மாவிடமும் அப்பாவிடமும்
கு ஏற்ற கூண்டு ஒன்று வாங்கி |க் கூண்டில் விட்டான்.
15

Page 19
அசோகன் பள்ளிக்கூடம் போகு கிளிக்கூண்டின் பக்கத்திலேயே பாலும் பழமும் கொடுத்து வந்தா போகாமல் ராஜாத்தியுடன் கெ அழகாகப் பேசக் கற்றுக் கொ
நண்பர்களை அழைத்து வந்து பே பெருமையுடன் காட்டுவான். "ர சொல்லு!" என்பான். ராஜாத் நண்பர்களுக்கு மத்தியில் அசோக கொடி நாட்டிய மாவீரன் அலெக்ச
அவனைப் பற்றித் தம்பட்டம் அடி
பச்சைக்கிளியே வா, வா வா. ப மஞ்சள் பூச வா கொஞ்சி விளை
 

தம்நேரம் தவிர மற்ற நேரங்களில் இருப்பான். அதற்கு நாள் தவறாமல் ன். மாலை நேரங்களில் விளையாடப் ாஞ்சி விளையாடினான். அதற்கு ‘டுத்தான்.
சும் பசுங்கொடியான ராஜாத்தியைப் ாஜாத்தி நண்பர்களுக்கு வணக்கம் தி வணக்கம் என்று சொல்லும் ன் பல நாடுகளை வென்று வெற்றிக் ாண்டரைப் போல் நின்றுகொண்டு, ப்பான்.
ாலுஞ் சோறும் உண்ணவா கொச்சி யாடவா என்று அசோகன் வகுப்பில்
16

Page 20
ஆசிரியர் சொல்லிக்கொடுத்த பாடுவான். பச்சைப் பச்சைக்கிள என்றும் அடிக்கடி பாடுவான். எடுத்துப் படிப்பது போல பாசா பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒருநாள் அசோகன் எங்கிருந்தே வண்ணாத்திப் பூச்சியைப் பிடித்து நூல் கயிற்றில் கட்டி காற்றாடி காட்சியைக் கண்டு ராஜாத்தி ே வண்ணாத்திப் பூச்சியை விட்டுவி
அசோகன் ராஜாத்தி கூறியதைச் பூச்சியை பறக்க விட்டு வேடிக் ராஜாத்தி இதைப் பார்த்துக் கண்
வண்ணாத்திப் பூச்சி தன்னை விடு
பறப்பதற்கு துடிதுடித்தது. இதை அசோகன்.
அவன் சிரிப்பு அடங்குவதற்குள் கொண்டு வண்ணாத்திப் பூச்சி வா அசோகன் நூல் கயிற்றை கோபத் ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்
ராஜாத்திக்கு ஒரே மகிழ்ச்சி (. அசோகனைப் பார்த்து கீக்கீ. . . சி அசோகனுக்குக் கோபம் பொத்துச் பூச்சி பறந்து விட்ட ஏமாற்றம் ஒரு மறுபுறம். அசோகன் கோபத்து ராஜாத்தியை எடுத்து அதன் தை

கவிமணியின் பாடலை அடிக்கடி யாம், பறக்கும் வண்ணக்கிளியாம் அப்பாவைக் கண்டால் புத்தகத்தை வ்கு பண்ணியவாறு ராஜாத்தியைப்
ா ஒர் அழகிய பல நிறங்கொண்ட வந்தான். அதைச் சிகப்பு வர்ண போல பறக்க விட்டான். இந்த வதனைப்பட்டது. ராஜாத்தி அந்த டும்படி கூறியது.
சட்டை செய்யாது வண்ணாத்தி கை பார்த்துக் கொண்டிருந்தான். ணிர் வடித்தது.
விெத்துக் கொண்டு சுதந்திரமாகப் ப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்
நூல் கயிற்றிலிருந்து விடுவித்துக் ன வீதியில் சுதந்திரமாகப் பறந்தது. துடன் கீழே எறிந்து விட்டு அதனை (டிருந்தால் .
கோட்டை விட்டு விட்டு நிற்கும் கீ க்கி என்று கேலி பண்ணியது. 5 கொண்டு வந்தது. வண்ணாத்திப் புறம் , ராஜாத்தி கேலி பண்ணியது டன் கிளிக் கூண்டைத் திறந்து லயில் குட்டினான்.
17

Page 21
உன்னைப் பட்டினியாகப் போட்டு கூண்டிலே ராஜாத்திக்காக வைத்தி அதற்கு உண்பதற்காக வைத்தி எறிந்தான். ராஜாத்தியை கோபத்து
ராஜாத்தி அசோகனைப் பார்த்து நீ என்று கூறியது. ராஜாத்தி செய்யவில்லை. அவனுக்கு கோப தெரியாது. அன்புமிகக் கொண்டு சட்டை செய்யவில்லை.
இரண்டு நாட்களாக அசோகன் ர அசோகனுக்குத் தெரியாமல் அவ6 பார்த்துச் சிறிது பால் வைப்பாள். போட்டு வதைக்கிறானே". என் கிளிக்கு பால் வைப்பதை அசோக இல்லாமல் ராஜாத்திக்கு யாரும் பா போட்டான். ராஜாத்திக்கு அம்ம கொட்டிவிட்டான். அசோகன் இ6 ராஜாத்தியை கூண்டைத் திற ராஜாத்தியும் விடுதலை கிடைத் பறந்து சென்றது.
அசோகன் வீடு திரும்பியவுடன் ர திறந்து கிடந்தது. ராஜாத்தியை
சென்று ராஜாத்தி எங்கே என் தெரியாது என்று சொல்லிவிட்ட
அம்மா என் ராஜாத்தி பறந்து விட்ட ஐயோ என் அன்பு ராஜாத்தி பறந்
வானவெளியில் வட்டமிட்டுப் பற

க் கொள்கிறேன் பார்! என்றவாறு திருந்த பாலைக்கீழே கொட்டினான். ருந்த வாழைப்பழங்களை எடுத்து டன் கூண்டில் போட்டு பூட்டினான்.
பும் என்னைப் போலத் துன்பப்படுவாய் கூறியதை அசோகன் சட்டை
ம் வந்துவிட்டால் போதும் தலைகால்
வளர்த்த அந்தப் பச்சைக் கிளியை
ாஜாத்திக்கு ஏதும் வைக்கவில்லை. ன் அம்மா அசோகன் இல்லாத நேரம் "வாய் இல்லாத பிராணியை இப்படி f0) முணுமுணுத்தாள். அம்மா ன் கண்டு விட்டான். என் உத்தரவு ால் வைக்கக் கூடாது என்று கூச்சல் கொடுத்த பாலை எடுத்து கீழே ல்லாத சமயம் பார்த்து அவன் அம்மா ந்து வெளியே விட்டுவிட்டாள். து விட்டது என்று சுதந்திரமாகப்
ாஜாத்தியைப் பார்த்தான். கூண்டு காணவில்லை. அம்மாவிடம் நேரே று கேட்டான். அம்மா எனக்குத்
τοίτ.
து என்று தேம்பினான் அசோகன். து விட்டதே! என்று அழுதான்.
க்கும் பச்சைக்கிளிகளை எல்லாம்
18

Page 22
ஏக்கத்துடன் பார்த்தான். அதில் இருந்து என்னிடம் வரக்கூடாதா? வேண்டா வெறுப்பாகவே சென்
அசோகனுக்கு ஒரே சோம்பலாக இ அவனுக்கு ராஜாத்தி கூறியது நி6 என்னைப் போல துன்பப்படுவாய் இ உடல் நடுங்கியது. அசோகன் கொண்டான். ராஜாத்தி எங்கி வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்தி ராஜாத்தியை கண்டதும் மக் அசோகனைக் கண்டதும் ராஜாத்தி ராஜாத்தி என்று கூறியவாறு பின்
N
அசோகன் ஓடி வருவதைக் கண் அசோகனும் விடாமல் வேகமா ஓடினான். ராஜாத்தி பறந்து பள்ளிக்கூட ஒட்டப்பந்தயத்தில் காட ராஜாத்தியை விடாமல் துரத்திக் அசோகனும் ஒரு காட்டையடைந்
காட்டையைடந்ததும் ராஜாத்தியை பறந்து சென்று எங்கோ மறைந்து வலி எடுக்க ஆரம்பித்தன. அ ஒன்றின் கீழ் உட்கார்ந்தான்.
சிறிது நேரத்திற்கு இளைப்பாறிய நடந்தான். காடே அதிரும்படி உடலெல்லாம் நடுங்கியது. திக்குத் வந்து அகப்பட்டு கொண்டோமே
 

ஒன்றாவது எனது ராஜாத்தியாய் என ஏங்கினான். பள்ளிக்கூடத்திற்கு று வந்தான்.
ருந்தது. கட்டிலில் படுத்திருந்தான். னைவிற்கு வந்தது". நீயும் ஒரு நாள் இதை நினைத்த போது அசோகனின் ா ராஜாத்தியையே நினைத்துக் நந்தோ பறந்து வந்து அசோகன் ன் கிளையில் அமர்ந்தது. அசோகன் கிழ்ச்சியில் வெளியே வந்தான். விருட்டென்று பறந்தது. அசோகன் ானால் ஓடினான்.
த்தியாயம் 6
ட ராஜாத்தி வேகமாகப் பறந்தது. க ராஜாத்தியை பின்தொடர்ந்து கொண்டேயிருந்தது. அசோகன் ட்டிய திறமையெல்லாம் உபயோகித்து கொண்டு ஓடினான். ராஜாத்தியும் தனர்.
காணவில்லை. மின்னல் வேகத்தில் விட்டது. அசோகனின் கால்கள் ங்கு பறந்து வளர்ந்திருந்த மரம்
பிறகு காட்டிற்குள் சிறிது தூரம்
சத்தம் கேட்டது. அசோகன்
தெரியாத காட்டில் தன்னந்தனியாக என்று வருந்தினான்.
19

Page 23
சிறிது தூரம் சென்றிருப்பான். ஆ இரத்தத்தையே உறைய வைத்தது ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. பெரும் முயற்சி செய்தது. அந்தக் க அங்கிருந்து போனால் போதுமென் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து குரங்குகள் கூடிக் கும்மாளமிட்டு
ஓரிடத்தில் இரண்டு சிட்டுக் குரு கொண்டிருந்தன. இதைக் கண்ட உண்டாயிற்று. கொடிய மிருகங் சின்னஞ்சிறு சிட்டுக்கள் கூடச் ச எண்ணியவாறு துணிவேதுணை நடந்தான்.
 

அங்கே அவன் கண்ட காட்சி அவன் கரும்புலி ஒன்றை மலைப்பாம்பு புலி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ாட்சியைக் கண்டதும் அசோகனுக்கு றாகி விட்டது. காலடி ஓசைபடாமல் விட்டான். இன்னொரு இடத்தில் க் கொண்டிருந்தன.
நவிகள் சந்தோசமாக விளையாடிக் தும் அசோகன் உள்ளத்தில் உறுதி கள் வசிக்கும் இந்தக் கானகத்தில் நதோசமாக வாழவில்லையா? என்று
என்று கால்கள் போனபோக்கில்
20

Page 24
மனம்போன போக்கில் நடந்து கால்வலியோடு பசியும் எடுக்க வளர்ந்திருந்த ஆலமரத்தை அடு சத்தமிட்டவாறு ஓடிக் கொண்டிரு அருவியின் நீரை அள்ளிக் குடித் போலச் சுவையாக இருந்தது.
அருவி நீரைக் குடித்த சிறிது வருவது போலிருந்தது. சிறிது ே அடைந்து வருவதை உணர்ந்தான்
அசோகன் பச்சைக் கிளியாக மா ஒர் அடர்ந்த மரத்தின் கிளை பக்கத்திலிருந்த வேம்பைத் தழுவிவ வீசியது. அது அசோகனின் இதய அசோகனுக்கு வீட்டு நினைவு ஏ காணாமல் என்ன பாடுபடுகிறார். சாப்பிட மாட்டாளே. என்னைக் க எனக்காக பலகாரங்கள் ஒழித்து
போனால் அம்மா அடையாளம் கன இருந்து விட்டால் அம்மா அப்பான எப்படி சினிமா, கடற்கரை முதலிய விக்டருடன் எப்படி கரம் விை எப்படி ஒளிந்து விளையாடுவது அசோகனின் கண்களில் கண்ண மாலையுடைய இரண்டு கிளிக அவைகள் அசோகன் அமர்ந்திருந்
அசோகனின் நண்பனான கிளி,
 

கொண்டிருந்த அசோகனுக்கு
ஆரம்பித்தது. அங்கு அடர்ந்து த்து அருவி ஒன்று சல சலவென்று ந்தது. அசோகன் அருகில் சென்று தான். அது இனிமையாக இளநீர்
நேரத்தில் அசோகனுக்கு மயக்கம் நரத்தில் தன்னுடல் சிறிது மாறுதல்
T.
த்தியாயம் 7
றிவிட்டான். அசோகனும் கிளியும், ஒன்றில் அமர்ந்தனர். மாமரத்தின் பந்த தென்றல் காற்று ஜிலுஜிலுவென பத்திற்கு சற்று இதமாக இருந்தது. ற்பட்டது. அப்பா, அம்மா என்னைக் களோ? நான் சாப்பிடாமல் அம்மா ாணாது தங்கை கவிதா அழுவாளே, வைத்திருப்பாளே, இப்படிப் பறந்து iண்டுகொள்வாளா? இப்படி கிளியாக >வ எப்படி காண்பது? அவர்களுடன் பவற்றுக்கு போவது? பிரிய நண்பன் ளயாடுவது, தங்கை கவிதாவுடன் என்றெல்லாம் எண்ணும் போது ரீர் கசிந்தது. கழுத்தில் வண்ண ள் எங்கிருந்தோ பறந்து வந்தன. 3த மரக்கிளையில் அமர்ந்தன.
அசோகனை மற்ற கிளிகளுக்கு
210

Page 25
அறிமுகப்படுத்தியது. அசோகன் மனிதப் பையனா? நல்ல பையன், தேனொழுகக் கூறியது. இரண் பறந்தன.
அசோகனுக்கு தனிமையில் அந்த என்ற ஆசை பிறந்தது. நண்ப பறந்தான் அசோகன்.
அசோகன் காட்டில் பல வகையா தாய்க் குரங்கு தன் குட்டியை அை கொண்டிருந்தது. அதை வேடிக்ை வானவீதியில் பறப்பது மகிழ்ச்சி சாலையில் காணாத மிருகங்கை பாம்பும் கீரியும் மூர்க்கமாகச் இதை வேடிக்கை பார்க்க அசோ அடர்ந்து இலை நிறைந்து, பச் மரத்தின் கிளை ஒன்றில் அமர் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்கு அதையறியாத அசோகன் அந்த 6
அசோகனுக்கு ராஜாத்தி கூறிய ஒருநாள் என்னைப்போல துன் நினைவிற்கு வந்தன. ராஜாத்தி இப்படி வதைபடுகின்றேன் என வ
அசோகனைப் போன்று வேறு சில வலையில் சிக்கின. மாலையில்
இடுப்பில் கட்டித் தொங்க விட்டவ அவனை ஏமாற்றி தப்பி ஒட எண்ண கண்களை மூடியவாறு அசையா, வலையிலிருந்த எல்லாப் பறை

கிளியான கதையை கூறியது. "நீ
எங்களோடு இருந்து விடு" என்று ாடும் இரை தேட விடைபெற்றுப்
காட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் னான கிளியிடம் விடைபெற்றுப்
ன மிருகங்களைக் கண்டான். ஒரு ணைத்தவாறு மரத்துக்குமரம் தாவிக் க பார்த்தவாறு அசோகன் பறந்தான். யாக இருந்தது. மிருகக்காட்சி ள எல்லாம் கண்டான். ஒரிடத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. கன் ஆவல் கொண்டு கிளைகள் சை கூடாரம் போல் காணப்பட்ட ந்தான். அந்தக் கிளையில் வேடன் த வலை விரித்து வைத்திருந்தான். வலையில் சிக்கிக்கொண்டான்.
பது நினைவிற்கு வந்தது. நீயும் பப்படுவாய் என்ற வார்த்தைகள் க்கு இழைத்த துன்பத்தால் தான் பருந்தினான்.
U கிளிகளும், மைனாக்களும் வந்து வேடன் ஒருவன் கூண்டொன்றை ாறு மரத்தில் ஏறினான். அசோகன் ரினான். இறந்து விட்டதைப் போல து கிடந்தான். அந்த மனிதன் வகளையும் கூண்டில் போட்டு
22

Page 26
அடைத்தான். அசோகனைப் பிடித் நகருக்கு கொண்டு வந்து மைனா என்று கூவி விற்றான். சிறிது நே அசோகனை மட்டும் யாரும் வாங் போல் கிடந்ததால் வேடனுக்கு
கெட்டியாகப் பிடித்தவாறு வெளி ( இந்த நரிக்குறவனிடமா பாசாங் முறித்து ரசம் வைப்பேன் என்று
போனான்.
ஆ1 ஐயோ!. . . அம்மா கொல்லப் வேடன் கையிலிருந்த அசோகன்
டமார் கட்டிலிருந்து கீழே விழு மோதியது.
 

து கூண்டில் போட்டான். அவற்றை மூன்று ரூபாய்! கிளி ஐந்து ரூபாய்! ரத்தில் எல்லாம் விற்றுப் போயிற்று. கவில்லை. அசோகன் மயங்கியது சரியான கோபம். அசோகனைக் யே எடுத்தான். மயங்கியது போல, கு பண்ணுகிறாய்? உன் கழுத்தை கூறியவாறு கழுத்தை முறிக்கப்
போகிறான் என்று கத்தியவாறு துள்ளினான்.
ந்ததால் தலை சீமென்ட் தரையில்
23

Page 27
என்னடா . . . கனவு கண்டு பு பரிவுடன் விசாரித்தாள் அம்மா. எ தங்கை கவிதா,
அசோகன் கட்டிலில் அமர்ந்து
இவ்வளவு நேரம் தான் கண்டது கனவை எண்ணிப்பார்த்தான். நா அசோகனாக, அன்புள்ளவனாக, ! மாணவனாக இருப்பேன் என்று உ கழுவிக் கொண்டான். விக்டரிட ஒழுங்காகப் படிப்பதாக சபதம் ெ
அசோகன் இப்பொழுதெல்லாம் நல் பிறர்பொருளை எடுக்க மாட்டான்.
என எண்ணிக் கொண்டான். 6 இருக்கிறான். கவிதாவுக்கு பாட குறும்புத்தனங்கள் செய்வதை தொல்லை தரமாட்டான். நல்ல அறி புதினப் பத்திரிகைகளை படிக்கி பச்சைப் பைங்கிளி ராஜாத்தி என வைத்துள்ளான்.
திருந்திய அசோகன் மற்ற ப திகழ்கிறான்.
 

பம்புகிறாய் என்று அசோகனிடம் ன்ன அண்ணா! என்று ஓடி வந்தாள்
அடிபட்ட இடத்தை தடவியவாறு கனவு என்று எண்ணினான். கண்ட ன் இனிமேல் நல்லவனாக திருந்திய ஒழுங்காக பாடசாலைக்கு செல்லும் றுதியுடன் எழுந்து, முகம், கைகால் ம் தன் உறுதியைக் கூறி இனிமேல் சய்து கொண்டான். •
லவன், பெற்றோர் சொல் கேட்பான். படிப்பதையே தன் தலையாயக்கடன் வீட்டில் எல்லோருடனும் அன்பாய் ங்கள் சொல்லிக் கொடுக்கிறான். விட்டுவிட்டான். பிராணிகளுக்கு வுள்ள புத்தகங்களை வாசிக்கிறான். |றான். என்னை நல்லவனாக்கிய ாறு நோட்டுப் புத்தகத்தில் எழுதி
ாணவர்களுக்கு வழிகாட்டியாக
24

Page 28
எமது அடுத்த வெளியீடு
பேசாத படக்காலத்திலே பேசாமலேயே சிரிக்கவைத்த சார்லி சப்ளின் அவர்களோடு அல்ல, லண்டன் மாநகரில் உள்ள
அவரின் சிலையுடன் அந்தனிஜீவா
 
 
 


Page 29
இவ்வார மாணவர்
இவ்வார மாணவராக 6(5l செல்வன் ಖ್ವ? ஜீவ கொழும்பில் தனிப்பட்ட கல்லுா ன்றில் தட்டெழுத்து, சுரு கழுத்து பயின்று வருகின்றார் மற்ற நேரங்களில் எழுத்து துறையில் ஈடுபடுகின்றார்.
"மனிதனால் எப்படி சுவா சிக்காமல் வாழ முடியாதோ அதேபோல் என்னால் எழுதாமல 6\lTլք(ԼptԳեւ IIT5l. எழுத்து என உயிர்போன்றது! என்கிறார் இவ்விளம் எழுத்தாளர். வீரகேசரி மாணவன், தமிழருவி, ஈழநாடு திருமகன், கலைமலர், மாணவி மலர், மாணவமுரசு, கரும்ப ஆகிய பத்திரிகைகளிலும் கல்லுாரி மலர்களிலும் எழுதியி ருக்கிறார்.
ವ್ಹಿಲ್ಡಛಿ. மாணவன், கலைமலர் ஆகிய பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிச 獸 வீரகேசரி DT66 கேசரி பகுதியில் "சிறுவயதிலே. என்ற தலைப்பில் அறிவுலக மேதைகளின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை எழுதியுள்ளார். "தேசபக்தன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரிய J T č56)|LĎ , நணி பர்களுடனி கூட்டுச்சேர்ந்து "கரும்பு" என்ற பத்திரிகையையும் வெளியிட் டுள்ளார்.
எழுத்து துறையில் மட்டுமல்ல பேச்சு போட்டிகளிலும் இவர் பரி3 பெற்றுள்ளார். சுவாமி ஞானப் பிரகாசர் பேச்சுப் போட்டியில் தல் பரிசும், சுதந்திரன் பேச்சுப் பாட்டி பாராட்டுப் பத்திரமும் பெற்றுள்ளார். நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு மாணவர் கேசரியின் வாழ்த் துக்கள். ".
நன்றி . வீரகேசரி
2-04-1964
 
 

ao u - r + _a ^ • _
* りい) ぼ 『 リ j 1 リト=
= 화 *碧 到 5 - so 别名 *3 왕 E 女 55년 화 裂
■ 3 !!! | | 口 敏 *研 k社 心 江 但9

Page 30
அலையக ஜீவnவீன்
டீனி பிடிவெடடுே
 

|WAN
L \ llllllll-N-1 u IIIIIIIIIIIIIIIIIIIIIITT/IN
-
REALALA