கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுப்பிரமணியம் கந்தசாமி (கந்தையா) (நினைவு மலர்)

Page 1
காரைநகர் இராசாந்தோட்டத்தை
வதிவிடமாகசிகாண்டவரும் த இநம்மைக்குளம் வவுனியாவை
DHDJ
මුං s திரு. சுப்பிரமணியம் க
அவர்களி
| OffiගGrකjද්
 
 

பிறப்பிடமாகவும் களபூ மியை
ந்கிபாழுது இசி பு:03D
வதிலிடமாகவும் சிகாண்ட
页
குசாமி இந்தையர்)
so ந்தீபம்

Page 2

ராசாந்தோட்டம் சித்திவினாயகரின் திருப்பாதத்தினை அடைந்த
காரைநகர் இராசாந்தோட்டத்தை பிறப்பிடமாகவும் களபூமியை வதிவிடமாககொண்டவரும் தற்பொழுது இல 403) இறம்பைக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட
அமரர் திரு. கூப்பிரமணியம் கந்தசாமி குந்தையர்) அவர்களின்
ID6)
31ம் நாள் நினைவஞ்சலி
63=12=2669)

Page 3

சமர்ப்பணம்
எமது அன்புத்தெய்வத்தின்
நினைவாக எல்லாம் வல்ல
இறைவனின் பாதங்களில்
எமது இதயத் தெய்வத்தின்
ஆத்மா சாந்திபெற வேண்டுமென
இறைவனைப் பிரார்த்தித்து
அமரர் தன் பாதக்கமலங்களில்
இந் நினைவுக்காவியத்தை
சமர்ப்பிக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
பாசமுள்ள மனைவி,பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்

Page 4

விரோதியாண்ட ஐப்பசி

Page 5

Ο
$2
<حسگےبڑھ
சிவமயம் திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஒருரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாயென் நெஞ்சந்துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே

Page 6
திருவாசகம் ਡ 鄂
W
நாடகததால் உன்னடியார்போல் நடித்து நான் நடுவே வீபகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புணக்கென ஊடகத்தே நின்றுருகத் தந்தருளெம் உடையானே
திருவிசைப்பா
நையாத மனத்தினை நைவிப்பான் இத்தெருவே
ஐயா நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்கோடைத் திரைலோகியசுந்தரனே.
திருப்பல்லாண்டு
தாயைத் தாளறவீசிய சண்டிக்கிவ் வண்டத்தொடுமுடனே
பூதலத்தாரும் வணங்கப் பொற்கோவிலும் பாசனமுமருளிச் சோதிமணி முடித்தாமமுந் தொண்டர்க்கு நாயகமும் பாதகத்துக்குப் பரிசுவைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
 
 
 
 
 
 
 
 
 

}, $2୮
திருப்புராணம்)
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணின் வளர் மணிக்கொழுந்தை தேனக்க மலர்க்கொனறை செஞ்சடையார் சீர்தொடுக்குக் கானத்தின் எழுபிறப்பை கண்களிப்ப கண்டார்கள். ஆ
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவத நீறு தந்திர மாவது நீறு சமயத்திலு ஸ்ளது நீறு భస్క్రీ* செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
song
இசைந்த ஏறும் கரியுரி டோர்வையும் எழில்நீறும் இலங்கு நூலும் புலியதனாடையும் மழுமானும் அசைந்த தோடும் சிரமணி மாலையும் முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா உசந்தசூரன் இளையுடன் வேரற முனிவோனே உகந்த பாசக் கயிறொடு தூதுவர் நலியாதே அசந்த போதென் துடர் கட மாமயில் வரவேணும் அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.
( வாழ்த்து
வானுலகும் வையகமும் வாழ மறைவாழ பாண்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞதனமது ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்
es திருச்சிற்றம்பலம்
A - 7 - Z
N/

Page 7
வாழ்க்கை வரலாறு
qs
அமரர் திரு. சுப்பிரமணியம் கந்தசாமி (கந்தையா) gela jasafavor aunqğišaos agoMorgp
இரத்தினதுவம் எனச்சிறப்பிக்கப்படுவதும், உல்லாசப் பயணிகளின் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதுமாகிய எழில் நிறைந்த இலங்கையில், அதன் தலையெனத்திகழும் யாழ்ப்பாணத்தில் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு நடுவே வளம்நிறைந்த வயல்நிலங்களைக் கொண்ட புண்ணியத் திருத்தலங்கள் நிறைந்த சிறப்புக்கள் பல கொண்ட பெரிய நகரமாகத் திகழ்வது காரைநகர்.
காரைநகர் கிராமத்தில் இராசாந்தோட்டம் என்றும் குறிஞ்சியில் உத்தம வேளாளர் குடியில் உதித்த ஆறுமுகம் சுப்பிரமணியம் என்பவர் சிதம்பரம் அம்மையாரைத் திருமணம் புரிந்தார். இவ்வன்புத் தம்பதியினரின் தவப்பயனாய் ஆறாவது பிள்ளையாக பிறந்தவரே அமரர் திரு. சுப்பிரமணியம் கந்தசாமி (கந்தையா) ஆவார்.
அமரர் கந்தசாமி அவர்கள் 1938ம் ஆண்டு | மார்ச் மாதம் 4 ஆம் திகதி பிறந்தார். இவர் தனது ஆண் சகோதரர்களான அமரர் சங்கரப்பிள்ளை, திரு ஆறுமுகம் (இளைப் பாறிய ஆசிரியர்), ஆகியோருடனும் அன்புச்சகோதரிகளான அமரர் பாக்கியம், அமரர் பரமேஸ்வரி, அமரர் இந்திராணி, திருமதி தனலட்சுமி ஆகியோருடனும் ஒற்றுமையாகவும் பாசம்மிக்கவராகவும் நல்ல ஒரு சகோதரனுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் கள பூமியில் உள்ள சுந்தர மூர்த்தி நாயனார்
alベシ سسوسrowser;wجoveمہموسم
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்துக்கல்லூரியிலும் கற்றார்.
கல்வியை கற்றுமுடித்த அமரர் கந்தசாமி அவர்கள் உத்தியோகம் புருச லட்சணம் என்பதற்கினங்க காரைநகர் கள பூமி, பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றினார். இங்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் காலத்தில் அமரர் அவர்களின் விருப்புக் கிணங்க காரைநகர் கள பூமிசத்திரத்தையை சேர்ந்த அமரர்கள் வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதியினரின் அன்பு மகள் சரஸ்வதியை அமரர் கந்தசாமியின் பெற்றோர்கள் இவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
அமரர் கந்தசாமியும் இவரின் அன்பு மனைவியும் பழமும் சுவையும் போலவும், நகமும் சதையும் போலவும் இணைபிரியாது ஒற்றுமையாகவும் மிகுந்த காதலுடனும் அறம் நிறைந்த சிறந்த இல்வாழ்வை இனிதே வாழ்ந்தார்கள். இவர்களின் இனிய இல்வாழ்வின் பயனாக நக்மக்கள் உதித்தனர்.
அமரர் கந்தசாமி அவர்களுக்கு சற்குணதேவி, சுப்பிரமணியம், சத்தியஈசன், சத்திuலட்சுமி, கேதீஸ்வரன், என்போர் பிள்ளைகளாகப் பிறந்தனர்.”கேடில் விழுச்செல்வம் கல்வி’ என்பதற்கிணங்க தனது பிள்ளைகளை உரிய வயதில் பாடசாலையில் சேர்த்து கல்வி எனும் உயரிய செல்வத்தைப் பெறச்செய்தார். தனது பிள்ளைகளுக்கு பாசம் மிகுந்த தந்தையாகவும் தனது மனைவிக்கு அன்புமிக்க கணவராகவும் தன் சகோதரர்களுக்கு சிறந்த பாசமலராகவும் வாழ்ந்து வந்தார்.
காரைநகர் மண்ணில் வாழும்போது காரைநகர் துறைமுகம் என்னும் இடத்தில் எழுந்தருளியுள்ள சித்திரகூடச் சித்தி விநாயகர் திருக்கோயிற் பணிகளிலும்
பங் காற்றினார். இந்த விநாயகர் ஆலயத் தரின் ர்ணருத்தாரணப்பணிகளிலும், கும்பாபிஷேக பணிகளிலும் s y
.z- -ܔ
畴 9 جھ - .
へ/

Page 8
அதற்கான நிர்வாகசபை உறுப்பினராக இருந்து இப்பணிக்காக அயராது தொண்டாற்றினார். அமரர் கந்தசாமி அவர்கள் சத்திரந்தை வைரவர் கோயில் திருப்பணிக்கும் அயராது பாடு பட்டுவந்தார்.
இவர் செய்த கோயிற்பணியின் பயனாக எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் அருளாலும், வைரவப்பெருமானின் அருளாலும் இவரது பிள்ளைகள் நல்ல உயர்நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உன் சுற்றத்தார் நிதானம் தவறி விட்டு அப்பழியை உன்மீது சுமத்திட்ட போதும் நிலை குலையாது நிதானமாய் நடந்திட உன்னால் முடியுமானால்
 
 
 
 
 
 
 
 

AMAZamr
r
மனைவி புலம்பல்
பாத்தாவே பதிவிரதை நானும் இங்கே
பரிதவித்துப் புலம்புகின்றேன் உங்கள் பிரிவால்
கர்மவினை வந்ததோ எனக்கும் இங்கே
கருத்தழிந்து புலம்புகின்றேன் எந்தன் தலைவா
மர்மமென்ன மாயமாய் சென்றுவிட்டீர்
மனம் நிறைந்த வேதனையால் வாடுகின்றேன்
பர்த்தாவே நீங்களின்றி என்ன செய்ய
பண்பான வார்த்தைதான் சொல்லும் ஐயா

Page 9
பிள்ளைகள் புலம்பல்
பாத்தாவே பதிவிரதை நானும் இங்கே பரிதவித்துப் புலம்புகின்றேன் உங்கள் பிரிவால்
கர்மவினை வந்ததோ எனக்கும் இங்கே
கருத்தழிந்து புலம்புகின்றேன் எந்தன் தலைவா
மர்மமென்ன மாயமாய் சென்றுவிட்டீர்
மனம் நிறைந்த வேதனையால் வாடுகின்றேன் பர்த்தாவே நீங்களின்றி என்ன செய்ய
பண்பான வார்த்தைதான் சொல்லும் ஐயா
மார்மேலும் தோள்மீதும் போட்டு ஆட்டி
மகிழ்வுடனே அணைத்திட்ட எங்கள் அப்பா
பார்வையால் பரிவுடனே எங்கள் மீது
பாசத்தைக் கொட்டிவிட்ட எங்கள்அப்பா
ஆர்வமுடனே தழுவிய எம் அன்பு அப்பா
பார்போற்ற பரமன் தான் சத்யம் என்று
பண்புடனே போய்விட்டீர் அப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மருமக்கள் புலம்பல்
பாசமுள்ள திரவியமே எங்கள் மாமா
பற்றுடன் மருகரையே தழுவி நின்றீர்
நேசமுடனே எங்களிடம் அன்பு காட்டி
நேரிய நல்வாழ்வினிலே செல்ல வைத்தீர்
ஆசையுடன் மருமக்கள் என்ற வாய்தான்
அவனியிலே மறைந்ததுவே எங்கள் மாமா
ஓசையின்றி ஒமென்னும் வடிவம் கண்டா
ஒன்றுமே சொல்லாமல் சென்றிரோ மாமா
کھمبر 13 ھ

Page 10
பேரர் புலம்பல்
அப்பப்பா எம்மைவிட்டு எங்கே சென்றீர்
அன்புடனே தேடுகின்றோம் அப்பப்பா நாம்
தப்பென்ன செய்தோம் நீர் சொல்லும் அப்பா
தவித்து நாம் அழுகின்றோம் அப்பப்பாவே
சொப்பனம் நாம் கண்டதில்லை எனினும் நீங்கள்
சுகமாகச் சென்றிரோ அப்பப்பாவே
இப்புவியில் அம்மப்பா எங்களை விட்டு
இறைவன் தான் சுகமென்று சென்றிரோ நீர்
 
 

妾 s
errorrwr
s
விதி முந்திக் கொண்டது
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்”
அமரர் க.கந்தசாமி அவர்களில் மிகவும் பாசம் கொண்ட அவரது பிள்ளைகள் இவரை சுவிஸ் நாட்டிற்கு அன்புடன் அழைத்ததன் காரணமாக இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் 2006 ம் ஆண்டு சுவிஸ் நாட்டிற்குச் சென்றார்.சுவிஸ் நாட்டில் அமரர் தனது பிள்ளைகளுடனும் மருமக்களுடனும், பேரப்பிள்ளைகளுடனும் இனிதாக அளவளாவி தன் பாசத்தை பொழிந்து வந்தார்.
e LDU if கந்தசாமி அவர்கள் திரு.சுந்தரலிங்கம், திருமதி. மதங்கசூளாமணி திரு.சுந்தரேஸ்வரன், அமரர்.சுந்தரமூர்த்தி திருமதி.தங்கலட்சுமி, திரு.ரீஸ்கந்தராஜா, திரு.மனோகரன் திரு.கருணாகரன் என்னும் மைத்துனர்களுடனும், என்னும் மைத்துனி மாருடனும் பாசத்துடனும் ஒற்றுமையாகவும் | வாழ்ந்துவந்தார். அமரர் க.கந்தசாமி அவர்கள் 1996- 2009 வரை வவுனியா ஹொறவப்பொத்தான வீதியில் உள்ள சரஸ்வதி ஸ்ரோஸ் உரிமையாளராக விளங்கினார்.
இவ்வாறு சிறப்பாக வாழ்ந்துவந்த அமரர் கந்தசாமி தனது சகோதரரின் மகளின் திருமண் நிகழ்விற்காக தனது மனைவியுடனும், அன்பு மகள் சத்தியலட்சுமியுடனும் யாழ்ப்பாணம் சென்றார். திருமண நிகழ்வில் இனிதே கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வுதான் இவர் பங்கு பற்றும் இறுதி நிகழ்வு என்று எவரும் எண்ணியிருக்கவில்லை. இந் நிகழ்வு நடந்து மறுநாள் செவ்வாய்க்கிழமை துறைமுகம் சித்திரகூடச்சித்தி விநாயகர்
மேல்கொண்ட பக்தி மேலீட்டால் துறைமுகம் விநாயகர்
巽 ܪܶܫ- -ܔ
a 15
N/

Page 11
r கோயிலுக்குச்சென்ற வேளையில் ”நோயுற்றுடராமல் நொந்து pប 6) IT u li D 6) பாயிற் கிடவாமல் ’ மாரடைப்பு ஏற்பட்டு தன்மனைவியருகில் மனைவி கதறியழ மக்களும், மருமக்களும், பேரப்பிள்ளைகளும், உறவினரும் கண்ணிர் சிந்த 03.11.2009, செவ்வாய்கிழமை, தேய்பிறை, பிரதமைத்திதியில் இறைவனடி சேர்ந்தார்.
தனது பிள்ளைகளுக்கு மணப்பருவம் வந்ததும் தனது சிரேஸ் டபுத் திரி சற் குணதேவியை காரைநகர் கருங்காலியைச் சேர்ந்த செல்வராசா தம்பதியினரின் புதல்வன் வரதராஜாவுக்கு திருமணம் செய்துவைத்தார். இவர்களுக்கு சிந்துஜா என்னும் மகள் புதல்வியாக விளங்குகிறார். அமரர் கந்தசாமியின் சிரேஸ்ட புதல்வி சற்குணதேவி தன் குடும்பத்தாருடன் சுவிஸ் நாட்டில் இனிதே வாழ்கின்றார்.
அமரர் கந்தசாமியின் இரன்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியத்திற்கு காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த சண்முகத்தினம் தம்பதினரின் புதல்வி கலைச்செல்வியை திருமணம் செய்துவைத்தார். இத்தம்பதியினருக்கு கேதயன், விகிர்தன் என்னும் பிள்ளைச்செல்வங்கள் பிறந்தனர். இவர்களும் சுவிஸ் நாட்டில் இனிதே வாழ்கின்றார்கள்.
மூன்றாவது பிள்ளையாகிய சத்திய ஈசன் என்பவருக்கு வட்டக்கச்சி என்னும் இடத்தைச் சேர்ந்த இராமலிங்கம் தம்பதியினரின் புதல்வி துஸ்யந்தினியை அமரர் கந்தசாமி அவர்கள் இல்லறத்தில் இணைத்துவைத்தார். இவருக்கு யதுஸ், சுபே என்னும் மழலைச் செல்வங்கள் பிறந்தன. இவர்களும் சுவிஸ் நாட்டில் மகிழ்வுடன் வாழ்கின்றார்கள்.
مجبر I6 .ھ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமரர் கந்தசாமி அவர்களின் நான்காவது பிள்ளையாகிய சத்தியலச்சுமி என்பவரை காரைநகர் கொவலத்தைச் செந்த குமாரசாமி தம்பதியினருக்கு புதல்வரான சிவகுமாரனை திருமணம் செய்து வைத்தார் லிங்கம் கூழ்வார் உரிமையாளராகவும் வவுனியா. சத்திய லச் சுமியின் கனவர் சிவகுமாருடனும் அன்புத் தந்தையபருடனும் வாழ்கிறார்கள்.
எனத கணிஸ்ர புத்திரன் கேதிஸ்வரன் காரைநகர் களபுரமியைச் செந்த வில்வராசா தம்பதியினர் யசோநந்தினிக்கு திருமணம் செய்த வைத்தார்கள் சுஜன்,யதனி என்றும் பிள்ளைச் செல்வங்கள் பிறந்தன இவர்களும் சுவிஸ் நாட்டில் மகிழ்வாக வாழ்கின்றனர்.
γδ\ っ- སྨན་ གན་། .
జ్ఞు
کس سےس۔ ܠ
XXXIXXIX.
இது ܚܕܓܠ ܐ
ھے۔ 17 ہجت
N7

Page 12
ଶ୍ମୀ2୮ 

Page 13
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்து ளோங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தனியா யியமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை யகல்விக்கு நல்லறிவே
ஆக்க மளவுறுதி யில்லா யனைத்துலகு ஆக்குவாய் காப்பா யழிப்பா யருள் தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின் நாற்றத்தி னேரியாய் சேயாய் நனியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுட் டேனூறி நின்று பிறந்த பிறப்பருக்கு எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்களேத்த மறைந்திருந்தா யெம்பெரமான் வல்வினையேன்றன்னை மறைந்திட மூடிய மாய விருளை அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்குமூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாயாய் கிடந்த வடியேற்குத் தாயிற் சிறந்த தயவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே
Z oba" "కె
酮
an a 20-ás
NY
 
 

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே
நேச வருள்புரிந்த நெஞ்சில்வஞ் சங்கெட
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே யளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ் சோதியனே துண்ணிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே யந்தம் நடுவாகி யல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட வெந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார்தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமென் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான வுண்ணா ரமுதே யுடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் மையா வரனேயோ வென்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளி னட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே. அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லியபாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
ܓܵ؟
NGram
---
V− NavTYNA NY క్ష్యా- স্বল্পমুগ্ধ
سکھمبر 21 ھ=

Page 14
.wuM ܝܗܝܫ
স্বল্পম্ভুঃ
கநத சவடிடி கவசம காப்பு
நேரிசை வெண்பா _斜 শুধু
ལས་སྔོ་ཡི་ ܓܠ ܐ துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிஷடையுங் கைகூடும் நிமலனருள் கந்தர்சஷ்டி கவசந்தனை.
குறள் வெண்பா
அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி நூல்
நிலைமாண்டிய ஆசிரியப்பா
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி ஆட மையல் நடஞ்செய்யும் மயில்வா கணனார் கையில்வே லால்எனைக் காக்க என்று வந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக ரவன பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
Z
al 22. Ze
NY
 
 
 

நிபவ சரஹண நிறநிற நிறென শম্ভুঃ வசர ஹணப வருக வருக R அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரெண்டு ஆயதம் பாசங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டு டிலங்க விரைந்து எனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொலி யையும் நிலைபெறறென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனிஒளி ஒவ்வும் குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறுஇடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈர்ராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில் பல் பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தின மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பு அழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடர்ஒளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி அதனில் சிலம்பொலி முழங்க செககன செககண செககன செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுடிகு டிகுகுண டிகுண 項 JJJJ 項 項 ñoñoñón ñoñgñón offff jñónjin (6(6(6(6 (6(6(606 (6(606(6 (6(606

Page 15
டிகுடிகு டிகுடிகு டங்கு டிங்கு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேன் முந்து என்றளை ஆளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வர மகிழ்ந்து உதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலாவிநோத னென் உன் திருவடியை உறுதி என்று எண்ணும் எண்றெலை வைத்துன் இணையடிகாக்க என் உயிர்க்கு உயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க என்இளம் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேர் இள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிகளிரெண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவேல் காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நானாம் கயிற்றை நல்வேல் காக்க ஆண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணத்தொடை இரண்டும் பருவேல் காக்க
器 تجدیدی۔
 
 
 

تسليحصلسيستطيسي 密
t -sܬ݁ܬ݁ܬ݁܊
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவள் விருக்க நாவில் சரஸ்வதி நற்துணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா நாடியை முனைவேல் காக்கா எப்பொழு தும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீங்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடியட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்லபூதம் வாலாஷ் டிகப்பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியம் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம வடிதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும் விட்டாங்காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும்
اکبر 25 جھ
NU/

Page 16
ട്ടു= بیبرسg αυ பூனை மயிரும் பிள்ளைகள் ளென்பும் 频
நாகமும் மயிரும் நீள்முடி மண்பையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையில் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிடக் காலது தாணெனைக் கண்டாறகலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டு அலறி மதிகெட்டு ஒடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கண்டுடனங்கம் கதறிடக் கட்டு கட்டியுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணல்ஏரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டு அதுஒடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஒடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம் எறிய விஷயங்கள் எளிதுடனிறங்க ஒளிப்பும சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்பும் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரதி
பக்கப்பிளவை படர்தொடை வாழை 路 கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
چیس -ܨ
.A کبر۔ 26۔خ ܐܝܓ
NY
s
தி
 

பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஒட நீஎனக் கருள்வாய் ஈரேழு உலகமும் எனக்க உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாக உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சையொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவயொழி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர் வேலவனே காத்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துஉறை கதிர்வேல் முருகா பழனிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின் மாமலை உறும் செங்கல்வ ராயா சமராபுரி வாழ் சண்முகத் தரசே காரர் குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினே னாடினேன் ஆவினன் குடியை நேச முடன்யான் நெற்றியி லணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புட னிரட்ஷி அன்னமும் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
سیستمبر 27 حم=
NY

Page 17
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க N வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவென வறுமைக ள்நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவ னிகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்து தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள் செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துட ன்நாளும் ஆசார த்துடன் அங்கம் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக் கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறருக்கொண்டு ஓதியே செவித்து உகந்துநீ றணிண அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நாவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாயக் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரை பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி
v MWWWWW مکبر۔ 28 خھ
N/
 

அறிந்தென துள்ளம் அஷடலட் - சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாக சூரபத் மாவை துணித்தகை யதனால் இருபத்தேழிவர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோர் ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணஞ் சரவண பவலும் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்
முற்றிற்று திருச்சிற்றம்பலம்

Page 18
ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்
சீதக்கபளச்செந்தாமரையும் பாதச்சிலம்பு பலவிசை பாடப் பொன்னரைஞானும் பூந்துகிலாடையும் வன்னமருங்கில் வளர்ந்தழகு எறிப்பப் பேழைவயிறும் பெரும்பாரக் கோடும் வேழமுகமும் விளங்கு சிந்துாரமும் ஐந்து கரமும் அங்குபாசமும் நெஞ்சி குடிகொண்ட நீல மெனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச்சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன் முடியுந் திரன்ட முப்பரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழ நுகரு மூவழிக வாகன இப்பொழுதென்னை யாட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்க மறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவா பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடிவாகிக் குவலையந்தனில் திருவடி வைத்துத்திறமிது பொருளென
مجمہ 30 س\ھ
N/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாடாவகைதான் மகிழ்ந் தெனக்கருளிக் αυ கோடாயுதத்தாற் கொடுவினைகளைந்தே உவட்டாவுபதேம் புகடடியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவினையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்குமுபாயம் இன்புறு கருணை இனிதெனக் கருளி கருவிகளொடுங்கும் கருத்திணை யறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந்தந் தெனக்கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக்கதவை அடைப்பதுங்காட்டி ஆறாதாரத்துஅங்குச் நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரையறுத்தே இடையிங்கலையின் எழுத்தறிவித்து கடையில் இழு முனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூனின் நான் றெழுபாம்பின் நாவிலுணர்த்தி குண்டலியதனிற் கூடியஅசவை விண்டெழ மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக் காலாலெழுப்புங் கருத்தறிவித்தே அமுத நிலையும் ஆதித்தனியக்கமும் குமுதசகாயன் குணத்தையும் கூறி இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
اکبر 31 دھ
NY

Page 19
déLDub
4களகாப்பு
விநாயகர் துதி
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு எண்ணின்றருள் செய் எலிவாகனப் பிள்ளாய் சொற்குற்ற மொரு பொருட்குற்றம் சோர்வு தரும் எக்குற்றமும் வாராமற்கா,
வேண்ருதந் கூறு
காப்பெடுக்க வந்தேனே கெளரியம்மா தாயாரே
காத்தெண்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்
பணர்ணும் வினை யாவும் மணி போலப் போக்கிடுவாய் உணர்ணும் உணவாக உயிரிவைக் குயிராக
என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய் காடும் கடந்து வந்தேன் மலையும் கடந்து வந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்கு தந்திடுவாய்
ஆலம் கொணர்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவனே அம்மாகாளி தாயே
கொடிய மகிஷாஆரனைக் கூற போட்டவளே
அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீ இருந்தாய் மரணை நினைத்தல்லோ பதி விரதம் நீ இருந்தாய் அரணை நினைத்தல்லோ அன்று நீ நோண்பிருந்தாய்
சங்கரனை எண்ணியல்லோ சங்கரி நீ நோண்பிருந்தாய்
sa- 92. རེ་
کیمبر 32 ہج
 
 
 
 

ஐங்கரனைப் பெற்றவளே அன்று நீ நோன்பிருந்தாய்
விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவம்ை
அம்மா உமையணைத்தே அருள்மாரி மொழிந்தானே வகையாற்றப் படலமிதை வழிவழியாய்க் காட்டிடுவீர் நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிருவாய் காப்பைப் புனைந்து விடு காலபயம் ஒட்டிவிடு நாலைப் புனைந்து விடு நண்ணறிவை இரட்டி விடு
வல்லமையைத் தந்து விடு வையகத்தில் வாழ விடு
காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே காப்பை புனைபவளே காப்பாய் இருப்பவளே
நாடு செழிக்கவெண்றே நற்காப்பு அருளுமம்மா வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா நல்வாழ்வு வாழ்வதற்கு நறங்காப்பு அருளும்ைமா அல்லல் அறப்பதற்கு அருட்காப்பு அருளுமம்மா
பிள்ளை அற்றவர்க்கு பெருங்காப்பு அருளுமம்மா
பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே நான் விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா
கல்வி சிறப்பதற்கும் கலைமகளே வாருமம்மா
செல்வம் சிறப்பதற்கு திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா
மாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே
ஏட்டுடைத் தேவியரே எல்லாம் மிகு வல்லயையே
காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா பால் பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத்திரவியங்கள் நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்மைக் காருமம்மா
காளிமகர தேவியனே காசினிக்கு வித்தவளே
ക. 33 കത്ത
No/

Page 20
வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே
6ாத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையை கணப்பொழுதில் மாற்றிவிட்டால் 6ரசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்து புகழ் தேவியரே காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும் ஞானம் பெருகிவிடும் நல்வாழ்வு மிகுந்த வரும் தொடர்ந்த அணிவோருக்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்
இசைந்த அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறம் நம்பி அணிவோருக்கு நல்லதெல்லாம் பெருகிவரும் நாள்கள் கோள்கள் எல்லாம் நலமுடனே இணைந்துவரும்
சந்தனச் சார்ந்தவளே சங்கரியே சாந்தினியே
குங்குமப் பூச்சவனே குலக்கொழுந்தே கெளரியம்மா காப்புக் கட்டிவிட்டு கடமை முடிந்ததென்ற ஏப்பம் மிக விட்டு என்றுமே இருந்தறியேன் நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்பு கட்டதனில் பூவும் நீருமிட்டு போற்றி வணங்கிடுவேண் காலைப் பொழுதெழுந்த காப்பதனில் விழித்திடுவேன் ஞானச் செழுஞ் சுடரே காளியுனைக் காணுகின்றேண் காப்பெனக்குக் கையிலுணர்டு கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலை போல் கனன்றிடுவேன் தீமைச் செயலெதரவும் தெரியாது செய்கையிலே காப்புக் கையிலிருந்து கணிதிறந்த காட்டுமடி சொல்லற் கவிதான சோதிமிகு காப்பதனை
இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிருந்து
பக்தி மனதுடனே ரவி யணிவோர்க்கு
சித்தியெல் லாந்தருவாள் சீர்பெருகு கெளரியவள் A
X Y "...").
Nenggu.
مکبر 34 ۔ح
NY
 
 

முத்திக்கு வழியமுண்டு முக்கால உணர்வுமுணர்டு எச்சகத்திலுள் ளோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாள் கெளரியவள் கெளரிக் காப்பதனை காலம் தவறாமல் முறையாய் அணிந்து வர முன்வினைகள் நீங்கிவர ஞானம ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
காளியாய் வந்தமர்ந்த கெளரியே காப்பருளும்
திருச்சிற்றம்பலம்

Page 21
கலை நிறை கணபதி கஜமுக குணநிதி கருணைக் கடலே காத்தருள் புரிவாய்
விக்ன விநாயகா வினைகளைத் தீர்ப்பாய் விருப்புடன் தொழுவோம் விமோசனம் தருவாய்
மூவதிக வாகனா மூலப் பொருளே
(pLqu JIT (pġb(36) முருகனின் அண்ணா
சக்தி பாலகா சங்கரன் மைந்தா சகலதும் தருவாய் சஞ்சலம் தீர்ப்பாய்
ஓம் சக்தி பாலா ஓம் கார ரூபா அங்குவடிம் உடையாய் அன்புடன் தொழுவோம் அல்லல் தீர்ப்பாய்
சித்தி விநாயகா சிந்தையில் இருப்பாய் சிவனருட் செல்வா சிறப்புடன் தொழுவோம்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
(கலைநிறை) சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
(கலைநிறை) சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
(கலைநிறை) சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
(கலைநிறை) சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
(கலைநிறை) சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
(கலைநிறை)
 

1) சிறந்த பூ அழகிய பூ எது என நம்மில் யாரைக் கேட்டாலும் ரோஜா, தாமரை போன்ற பூக்களின் பெயர் களையே சொல்லுவோம். ஆனால் அக்பரின் அரண்மனையில் வேலை செய்த பீர்பால் சொன்னது.
உலகின் சிறந்த பூ பருத்திப் பூ ஏனெனில் அது தான் உடையாகி மனிதரின் மானம் காக்கிறது.
2) பிக்காஸோ
முதல் முதல் சமாதானத்துக்கான வென்புறா
ஒவியத்தை வரைந்தவர் பிக்காஸோ. இவர் தான் வரையும் எந்த ஒவியத்தையும் தன் வீட்டில் மாட்டி வைப்பதில்லை. இது பற்றி ஒருவர் அவரிடம் கேட்டபோது ஏன் உங்கள் ஒவியங்களை உங்களுக்குப் பிடிக்காதா ? எனக் கேட்டார் பிக்காஸோ கூறிய பதில்
“அந்த ஓவியங்களை வாங்கி வீட்டில் மாட்டி வைக்குமளவு எனக்கு வசதியில்லை.
3) JEEP
இரண்டாம் உலகப் போரின் போது மக்களுக்கான
சேவையில் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டன. தேவையான உணவுட் பொருள், மருந்து முதலியவற்றைக் கொண்டு செல்லவும் அவ்வப்போது மக்களை ஏற்றிச் செல்லவும் பயன்பட்ட வண்டிகள் 6T60T GENERAL PURPOSE 61601 360psi, ful' (6 pig,6i சுருங்கிய வடிவமான GP என மருவி அதுவே பிற்பாடு JIEP என்று ஆனது.
4) கத்தரிக்காய்
உடலில் சேரக்கூடிய கொழுப்புச் சத்தைக் கரைக்கல்ைல கத்தரிக்காயை அசைவ உணவுடன் சேர்த்து உண்பதற்குக் காரணம் உண்டு. அசைவம் ஏற்படுத்தக் கூடிய கொழுப்புச் சத்தைச் சுத்திகரித்துவிடும் சக்தி உள்ள காரணத்தாலேயே இது கத்தரிக்காய் எனப் பெயர் பெற்றது.
37 -ܓܬܗ

Page 22
w
us
na
4.
5) yiel My Lib
24 மணி நேரத்தில் நாம் 23040 தடவை சுவாசிக்கிறோம்.
6) சிசேரியன்
ரோமானிய மன்னர் சீசர் பிறந்த போது அவரது தாயின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலமே பிறந்தார். முதல் முதல் நடந்த அறுவை சிகிச்சை என்பதால் இது சீசரியம் னெ அழைக்கப்பட்டு அதுவே மருவி, சிசேரியன் என்று ஆனது.
தூயதமிழ்ச்சொற்கள் சில
1) அகதி 2) அகராதி 3) )63)|U6)lib 4) „ʻʼ?!,6h)u JLfb 5) ஆயுள்
6) இங்கிதம் 7) இலஞ்சம் 8) ஈநன்
9) உதாரணம் 1 (0) 2 6DJ LDM 60Tb 11) உவமேயம்
ஏதிலி அகரமுதலி பட்டறிவு கோவில்
வாணாள்
3660)LD கையூட்டு
இழிந்தவன் சான்று எடுத்துக்காட்டு ஒப்புமை, ஒப்புப்பொருள் ஒப்புமைக்குரிய பொருள்
12) ஊதா செந்நீலம் 13) எத்தனம் முயற்சி
14) ஏது காரணம் 15) ஏகாந்தம் 56.60)LD 16) ஐதீகம் தொல்புனையுரை 17) ஒளடதம் மருந்து 18) கடிதம் முடங்கல், திருமுகம் 19) கலாநிதி முனைவர் 20) காரியதரிசி செயலர் 21) கிலி அச்சம்
an M N38-Z= w
N/
 
 
 

மேன்மை ஆர்வம், முயற்சி,அடிபணியாமை 1, 10, 19.28
மென்மை தன்னம்பிக்கையற்றசாதுவானமனக்கற்பனை 2,11,20,29
போதனை பெருமை,முயற்சிமேன்மை 3,12,213()
L6085 நிதானம்,உணர்ச்சி 4, 3,22,31
தோழமை ஆலோசனை,உணர்ச்சிவேகம்,நண்பர்உறவு 5.14.23
இனிமையான சிநேகமான,வசிகரம்,பிரியம்,செழிப்பான 6, 15,24
07 சோதனை சுயாதீன.அமைதியின்மை,அன்பு.பயணம் 7, 16,25
வெற்றி அல்லது படுதோல்வி,விசுவாசம், 08|வேதனை மென்மை உள்ளம்,பக்தியாகவிருத்தல் 8, 17.26
09 வல்லமை துணிவு,பிரியமுள்ள 9.18,27
கோபம்,நெருப்பைத்தவிர்
பெயரின் முன் அமையும் ஆங்கில
எழுத்துக்களின் தன்மை
A - (8 D6T60LD N - தோழமை B - உணர்ச்சி 0 - வள்ளல் C - சாதனை P - வேதாந்தி D - துணிவு 0 - துாக்கி விடும் E - சூழ்நிலைக்கு ஒத்துப்போதல் சுபாவம் F - சச்சரவு R - ஆர்வம் G - மிதமிஞ்சிய நம்பிக்கை S - புத்திசாலி H - ஜனவசியம் T - புத்திமான் I - விடாமுயற்சி U - வெற்றிகரமான J - நிர்வாகம் V - 85i(1313ñ(13Fi`JLI K - கருணை W - ஆர்வம் L - காரியவாதி X - சாமர்த்தியம் M - உழைப்பு Y - மேன்மை
as
RWA

Page 23
ஒளவையினர் நான்கு கேIழ
1. மதியாதோர் முற்றம் மதித்தொருகாற் சென்று
மதியாமை கோடி பெறும். 2. உண்ணிர், உண்ணிர் என்று உபசரிப்பார் தம்
மனையின் உன்னாமை கோடி பெறும். 3. கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும். 4. கோடானு கோடி கொடிப்பினும் தன்னுடையநாள்
கொடாமை கோடி பெறும்.
a passaf 6osul......
நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள். எந்த விடயத்தையும் நாசுக்காக கையாளுங்கள், பிரச்சனையையும் விட்டுக்கொடுங்கள். சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள். மற்றவர்களிற்க்குரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டுமென்பதை எண்ணாமல் முதலில் நீங்களை முன் வாருங்கள். எந்த நேரத்திலும் புன்முறுவல் காட்டி அன்புச் சொற்களை பயன்படுத்த தவறாதீர்கள்
گھبر 40 سمحھ
N/
焉玄= ܓܣܖ OS
 

விஜத்திகோa வழித்ள சி2
1) தேள் கடிக்கு
கருஞ்சீரகம், மிளகு இவை இரண்டும் கூட்டி மோர்விட்டு அரைத்து கடிவாயில் கட்டவும். பெருங்காயம் எடுத்து வைற்றிலைச்சாற்றில் அரைத்துப்
பூசவும்.
2) நட்டுவக்காலிக் கடிக்கு
நாட்சென்ற பூவரசம் பட்டையின் மேல் தோல் போக்கி வெந்நீரில் அரைத்துச் சாப்பிடrயும்.
கத்தரிக்காயை கருகச் சுட்டு கடிவாயில் கட்டவும்.
3) எலி கடிக்கு
வசம்பு, உள்ள, சமன் கூட்டி நல்லெண்ணெயில் எரித்து சுருக்கி பசும்பால் விட்டு கலக்கிச் சாப்பிடவும். பருத்தி இலையை அரைத்து வசம்புத் தூளும் சேர்த்து கடிவாயில் வைக்கவும்.
4) நாய், குரங்கு, பூனை, பன்றி, நரி, புலி இவை கடித்த
இடத்திற்கு
அவுரியின் வேரை அரைத்து (வெந்நீரில்) நான்கு நாட்கள
கொடுக்க குணமடையும். 5) அறனைக்கடிக்கு
பனைவேரும், தென்னம்வேரும் பசும்பாலில் அரைத்துக்
குடிக்க குணமாகும்.

Page 24
தொலைபேசி


Page 25
வம்ச
ஆறுமுகம்
சுப்பிரமணியம்
* பாக்கியம் *பரமேஸ்வதி *சங்கரப்பிள்ளை *
-H -- --
*நடனசபாபதிப்பிள்ளை *ஏரம்பு மகேஸ்வரி *சு
l
சற்குணதேவி சுப்பிரமணியம்
-- -- வரதராஜா கலைச்செல்வி
>> சிந்துஜா > கேதியன்
> விகிர்தன்

T6)
+ அகிலாண்டம்
+ சிதம்பரம்
|
இந்திராணி ஆறுமுகம் *கந்தையா தனலட்சுமி + -H H 十 ப்பிரமணியம் இந்திராணி சரஸ்வதி *(83FTLDGög5 Lb
l
சத்தியஈசன் சத்தியலட்சுமி கேதிஸ்வரன்
-- 十 十 துசியந்தினி சிவகுமாரன் யசோநந்தினி
d) u696) >> சுஜன் b) gi(8U d) g56f
エート
ரர் அடைந்தவர்கள்
′_′一丁

Page 26

हुन्- 气弱 弱 சிந்திக்க சில உS&of W
1) வாழத் தெரிந்தவனுக்கு வரும் பெரிய சோதனைகள்
எல்லாம் வேதனைகளல்ல. அது இலட்சியப்பாதைய விடி விளக்கு.
2) இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில்
துடுப்பில்லாத படகு போன்றது.
3) பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது. பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது.
4) வரட்டு கெளரவம் வாழ்கைக்கு உதவாது. முரட்டுப்
பிடிவாதம் முன்னேற உதவாது.
5) விடாமுயற்சியும் குறிக்கோளும் வெற்றிப்பாதையில்
முன்னேற இரு சக்கரங்கள்.
6) நீங்கள் எதிரிக்காக நெருப்பை எரித்தால் அது உங்களையே எரிக்கும்.
7) வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் அழிவில்லாத வாழ்கையை தெளிவாக அறிந்து கொள்வதாகும்.
8) பத்து பெரியவர் மத்தியில் அமைதியாய் இரு. அப்போது நீ பதினொராவது பெரிய மனிதனாவாய்.
9) மற்றவர்கள் எதை எமக்கு செய்ய கூடாதென்று
நினைக்கிறீர்களோ அதை நீ மற்றவர்களுக்கு செய்யாதே.
10) ஒருவர் பேசியது புண்படுத்தப்படுவது. நாம் எடுத்துக்
கொள்ளும் விதம் தான் புண்படுத்துகிறது. 鼻
43 -ܠܐ
N/

Page 27
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொள்ளும்
எமது குடும்பத் தலைவரின் மறைவுச்செய்தி கேட்டதும் உடன் நேரில் வந்து கருமமாற்றிய உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கட்கும் தொலைபேசி, தந்தி மூலம் அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்களுக்கும், மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக் கிரியைகளின்போது பங்குபற்றிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் பல வழிகளிலும் எம்முடன் சேர்ந்து உதவியோருக்கும் எமது குடும்பத் தலைவரின் மறைவுச் செய்திகேட்டு தமது அனுதாபங்களை எமது உறவினர்களுடன் பகிர்ந்துகொண்ட உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அந்தியேட்டிக்கிரியைகள், வீட்டுக்கிரியைகள் சிறப்புற நிகழ உதவியோருக்கும், இந் நினைவு மலரை சிறப்பாக அச்சிட்டுத்தந்த அச்சகத்தாருக்கும் எமது குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்
கொள்கின்றோம்.
 
 


Page 28
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக் எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும், உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டுவந்தாய்? அதை நீ இழப்பதற்கு, எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு, எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது, எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது, எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது, மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
"இந்தமாற்றம் உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகு பகவான் பூீ கிருஷ்ண