கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிட்டு 1994.10

Page 1
, . };
ம்ே சுவாசிக்கும் ஒட்சிசன் - மூன்று ஒ: சன் அணுக்கள் மூன்றாக இணைந்து ஒச்ோன். : கிறது. இந்த ஒசோன் பூமியின் மீது ஒரு 'கல்புச் மாக படையாக நின்று - சூரியனின் அக9ற ஊத்ாக் கதிர்களைத் தடுத்து நம்மைக் காக்கின்றது: பூமி: யிலுள்ள தொழிற்சாலைப் புகைகள் இந்த-T ! /,
ஓசோனை உடைத்துப் பூமியை அழிப்போம் என்: N கங்கணம் கட்டி ஒரு அசுரனைப் போன்று நிற் \ கின்றன. இன்றைய உலகின் முக்கிய பிரச்சினை அது சிட்டுவின் அட்டையிலும் அதே.
இனி . கொஞ்சம் தாமதமாக இந்தச் சிட்டு வருகின்றது. அதற்கு வாசகர்கள் மன்னிக்க. இனி இப்படி இருக்காது என நம்புவோம். (9ቌ லாம் - இரண்டாம் அறிவுப்போட்டிகளின் பரிசு கள் இப்போது அனுப்பி வைக்கப்படுகின்றது. t
சரி உள்ளே. இனி போகலாம் வாருங்கள்
○ク
Z اع سمیرمحصی
sa 72 Z
 
 
 
 
 
 
 

雪在* 「éA L
< 7の。-E_Dóg
}-- }< , eકૃતિ ,Trztz* ಕ್ಲ US Product
M
சிறகுகள்
έδα φυαλυμμοδοτώ எதிரொலி வானொலி
6) στά ας σαβανώ έφθαναρρούτε αυώ འོ།། நகரும் நட்சத்திரம்
சூமேக்கர் லெவி 0 யுகங்கள் 0 விண்ணானம் விசுவர் 0 கலம் உயிரினம் 0 குழப்படி விஞ்ஞானி 0 இயற்கை சமுதாயம் விஞ்ஞானம் O
செல்லையாத் தாத்தா அறிவு நின் குறி அறிவின் குறி நீ سے
பைாரதி
ܠ.
2-kassir GolLuft தி. ஆ2025 4
saa. :: ::
முகவரி
இந்த இதழுடன் வழி இணைப்பு உண்டு,
9.50

Page 2
ജ
*றிவுப்போட்டி U2இல் சரியான விடை எழுதியோர்
s
: -
கஜவதனி சிவரத்தினம் - 25/12 செம்மணி
ஒழுங்கை, அரியா
துர்க்காதரன் புவனேந்திரன் :31, பிரம்படி வி
Gorgă : - tung ... gofocăr
கெ, இந்திர
- ஆறுகால்மடம்,
ஆனைக்கோட்டை ல் ஆலடிச்சந்தி: கந்தரோடை.
*ーリ பொன்னகம்,
காங்கேசன்துறை வீதி, மல்லா ຫຼືu @(prib மாரித்தோட்டம்,
冢 ஜெகன்
ஜெ. ஜெயச்சந்திரகாசன்
6) ی. கனிந்தன்
ζ) υπόσταυτώ υφυώ Φ-σα
க. பரணிதரன்
C
து. டெனிசேவியர் - புனித பத்திரிசி
- கல்லூரி (ஆண்டு
0 ந. மகேஸ்வரன் - கட்டுடை மேற்கு
ρη αυθα νυ σαν
0 க. நிமலன் - புதுரோட்,
ஆனைக்கோட்
C. f. கஜேந்திரன் செல்வதாகம் க
լ-ւծ, ք/76õՔւյս
சென்ற இதழ் அறிவுப்போட்டிக்கான விடை விடைக எழுதியோர் விபரம் அடுத்த இதழில் வெளியிடப்படு
சாளரம்
சாளரம் 3ம் ஆண்டு மலர் பல வர்ண அட்டையுடன் அதிக பக்கங்களுடன் ஒளி பரப்பியுள் ளது.
நிறைந்க படங்களுடன் - அறிவியல் அரசியல் விளையாட்டு போன்ற விடயங் களை அதிக படங்களுடன் சாளரம் தந் துள்ளது. அறிவியல் வினாக்களுக்கு விடை தரும் அறிவுலகம் உட்பட அறிவுசார் விட யங்களை அதிகளவில் தாங்கிவரும் சாளரம் தொடர்ந்தும் மாணவர்களின் அறிவை வளர்க்க சேவை புரிய - வாழ்த்துக்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DG).
纪,
கழ்
Gy.
லூரி
vard
பி. ஜெகதீபன்
சி. யுவரோகினி
அ. சூரியகுமார்
க. நந்த கோபன்
த. தர்மேந்திரா
多· பானுமகேந்திரா
த கீதலதா த. கிேமலதா
6) (0/r நிறோயினி
யோ. நிசாந்தன்
இ. குகாயினி
ந. செந்தில்குமார்
Gwa. GSag?sa
ஞா. பரதன் சிவன்
சி. உமா
வித்ய ரோகிணி, சின்னத்துரை - குழானை,
சுன்னாகம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு - ஆண்டு 9 E,வேம்படி மகளிர் கல்லூரி - அருணோதயா கல்
லூரி, அளவெட்டி - கிருஸ்ணா தேக் லேன், கொக்குவில் மேற்கு
28/23, மணல்கரை லேன், கந்தர்மடம் 28, 4. ஒழுங்கை,
அரசடி வீதி, கந்தர்மடம் - 21 1/21, கோவில் வீதி, நல்லூர், நாக்கியம்புலம்,
●の"の7/7óó。 - சேக்லேன், கொக்குவில் மேற்கு. 538, புங்கங்குளம் விதி, அரியாலை தாவலடி, ஏழாலை மேற்கு - யா/ இந்து ஆரம்ப
U/Ty/7406) - ஆண்டு 11 வல்வை சிவகுரு வித்தியாசாலை - 10/7, υουσού ως 3,
கந்தர்மடம், -220, கஸ்தூரியார்
வீதி, யாழ்ப்பாணம்.
ചേര്ക് U Gavi விடையெழுதியிருப்பதால் குலுக்
கல்மூலம் தெரிவு செய்யப்பட்டதில்
Αθωνιστώ
என்பவருக்கு ருபா, 200 பரிசும் ஏனையோருக்கு
சான்றிதழ்களும்.
அனுப்பிவைக்கப்படும்.
சரியான விட்ை எழுதிய அனைவருக்கும் சிட்டு தனது
வாழ்த்துகளைக் தெரிவித்துக் கொள்கிறது.
வியாழனில் கலிலி யோ அடுத்த இத ழில். .
சிட்டு எப்படி இருக் கிறது. நல்லதா. கூடாதா.தேவை யா? இல்லையா? உங்க்ள் கருத்துக் களை எமக்குத் தெரிவியுங்கள். அது எமது நிலை I யைத் தெளிவாக் 1
கும்.
சிட்டு-அறிவாற்றல் ஏடு
திங்கள் இதழ்
இணையாசிரியர்கள்
தி. தவபாலன் சு. சிறிகுமரன் மு, கிருபானந்தம்
ஒவியம் தி. தயானந்தம் வழி, கலை, இலக்கிய அறிவு
வட்ட சார்பில் வெளியிடுபவர் மு. கிருபானந்தம் தொடர்புகளுக்கு 78, நாயன்மார் விதி. நல்லூர், யாழ்ப்பாணம்.

Page 3
காலத்தில் பூமியின் எல்லாமே நம்பப்ப தனத்தில்தான் இரு அவை உலக வாழ்வு நகர்த்தின. அது ே வும் அமையப் பே எனக்குத் தெரிந்தது
5 TT är வடிவமைத்த காலக் கருவியினையாவது அவர்களுக்குக் காட்டி உண்மையைப் புரியவைக்க எண்ணி, அவர்களை எனது ஆய்வு கூடத்திற்கு அழைத்துச் சென்றேன். இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அதியுச்ச விளைவாக நான் கருதும், என்னால் வடிவமைக்கப்பட்ட காலக் கருவி புத்தம் புதிதாய் எழிலுடன்
நின்றது. 95 mJ 6m) "I LU
வந்து பார்த்த ஒருவர் " அழகா யிருக்கிறது ' என்றார். இன்னொரு மூலம்: H. G வர் ' வித்தியாசமான:வடிவம் " என்றார். காலக் கருவியின் பிர தழுவி தான செயற்பாட்டு மையப் பகுதி எழுதியவர்: ஏ
யையும், அதில் இணைக்கப்பட்டுள்ள சிலிக்கன் தட்டையும் அவர்களுக்குக் காண்பித்து, "இதில் நடுவே வைக் கப்பட்டுள்ள சிலிக்கன் தட்டு நான் கடந்து செல்லும் பாதையின் காலத்தை எனக்குக் காட்டும். இதைக் கொண்டு எவ்வளவு தூரம் நான் சென்றிருக்கிறேன் என்பதை என்னால் அறிய முடியும் ' என்றேன். அதற்கு ஒருவர் " நீ கண்டு பிடிப்பாளராவ தற்குப்பதிலாக தேவதைக் கதைகள் எழுதும் ஏழுத்தாளராகி இருக்க லாம் ' எனக் கிண்டலடித்தார்.
இனிமேலும் இவர்கள் நம்பப் போவதில்லை எனப் புரிந்து கொண் டேன். நாளை இவர்கள் இதை நம்பியே ஆக வேண்டும். கடந்த
தொடர்புகள்
மனிதன் ஒரு தொடர்பு கொள் விலங்கி னம். ஒருவருக்கொருவர் தொடர்பு இன்றி முன் னாகவே ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் இவ் வுலகில் மனிதன் தனித்து வாழ்வது சாத்திய மில்லை. மனிதனுக்கு தேவைப்படும் தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத் துச் செல்வதற்கு உதவுபவை தொடர்பு சாத னங்கள் . ஆரம்ப காலத்தில் சைகை, பேச்சு போன்ற மரபு ரீதியான தொடர்பு சாதனங்க ளின் ஊடாக தகவலை பரிமாறிக் கொண்ட மனித சமூகம் இன்று அறிவியல் வளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் நிற்கின்றது. அறிவியல் உல கில் வியத்தகு சாதனை புரிந்து வரும் மனித மூளையின் ஆற்றல் இவ்வுலகிற்கு கொடுத்திருக் கின்ற புதிய தொடர்பு சாதனம்தான் Multi Media என அழைக்கப்படும் பல்லின தொடர்பு ஊடகமாகும். தனது எண்ணங்களை பிறருக்குத்
 
 
 
 
 
 
 
 

தோற்றம் முதல் மறுநாள் ass606. வழமை டாமலே - மூடத் போலவே சூரியன் கிழக்கிலிருந்து ந்தன. பின்னர் எழுந்து வந்து எனது மண்ணாம் வ முன்னோத்தி இங்கிலாந்தைத் தழுவியது. தேம்ஸ் g நதியின் நீர்த் திவலைகளைச் சுமந்து 19த்தான் இது வந்து காற்று இதம் செய்தது. கிறது என்பது
நான் எனது காலக் கருவியைச் சரி செய்தேன். துரசிகள் இல்லாமல் SS அதனைத் துப்புரவு செய்தேன். எண்ணையிட்டேன் அதன் இயக்கத் L600TD தைப் பரிசீலனை செய்தேன். பின் னர் சிலிக்கன் தட்டில் தூரத்தைக் காட்டும் புள்ளிகளை பூச்சியத்திற் குக் கொண்டு வந்தேன். காலம் இப்போது சரியாக இருந்தது.
1895 யூன் 5ஆந் திகதி காலை as 5,666 10 முனரி,
காலக் கருவியின் மீது ஏறி அமர்ந்தேன். என்னைப் பயணத்திற்கு ஏற்பத் தயாராக்கிய பின், அழு " தும் கருவியைத் இயக்கினேன். வருங் காலத்தை நோக்கிப் பயணிக்கும் அழுத் தும் கருவி விழுந்த தும் ஒரு விநாடி குலுங்கியது. பிறகு மயக்கம வருவது போலிருந்தது. எல்
a)のGo சுழன்று O கொண் டி ரு த் கன. e o என்ன செய்வ
தென்று தெரியாமல் O 9 வேறொரு பட்டனை 畿 ● ܘ அழுத்தினேன்.
(வரும்)
தெரிவிப்பதற்கு மொழியை உருவாக்கிய மனித சமூகம் அதற்கு எழுத்துருவம் தருவதிலும் அதனை பலவிதப் பொருள்களிலும் பொறிப்ப திலும் முன்னேற்றம் கண்டதுடன் நின்று விடாது அதனை பல இடங்களிற்கும் பரப்புவதற்கும் முயற்சி செய்தது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்த இந்த தகவல் பரப் பும் செயற்பாடானது ஆரம்பக்தில் நூல்கள், Fஞ்சிகைகள் போன்ற மரபு ரீதியான தகவல் Fாதனங்களுடன் தொடங்கி பின்பு நூல்வடி வற்ற கட்பல செவிப்புல சாதனங்களுக்கு தாவி இன்று Multi Media என அழைக்கப்படுகின்ற பல்லினத் தகவல்களை ஒற்றை வழியில் வழங் தகின்ற பல்லின தொடர்பு ஊடகமாக வளர்ச்சி படைந்துள்ளது. சமகாலத்தில், அல்லது ஒரு ஒழுங்கு வரிசையில் பலதரப்பட்ட தொடர்பு நுட்பங்களின் இணைப்பினுTடாக ஒற்றை அலை பரிசையில் பலவகைப்பட்ட தகவலை வழங்கு கின்ற ஒரு தொடர்புசாதனம் இதுவாகும்.
(வரும்)

Page 4
O 4
எதிரொலி மெது பூமியைச் சூழ வளி வானொலி மண்டலம் என்று ஒன்றுஇரு கின்றது.வளி என்றால் என்னவென நீங்கள் அறிவீர் கள். இந்த வளிமண்டலம் பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரங்களில் வெவ்வேறு அடர்த்தி கொண்டதா இருக்கும். இந்த அடர்த்தி வித்தியாசங்களை ஒவ் வொரு மண்டலம் எனக் குறிப்பிடுவார்கள்.
பூமியிலிருந்து 16 கி.மீ. உயரம் வரை திருப்பு LDailguli.
16 கி.மீ. முதல் 50 கி. மீ. வரையான உயரம் சீரடுக்கு மண்டலம்.
50 கி. மீ. முதல் 85 கி. மீ. வரை இடை மண் L-636.
100இ. 8 இல் இருந்து 200 கி. மீ. வரை வெப்ப it, Gi: L. G. B.
200 கி. மீ. முதல் 500 கி.மீ. வரை அயன மண்
GDÈ
500 கி. மீ முதல் 10, 000 கி. மீ. வரை புற மண்டலம்,
10, 000 கி. மீ. முதல் 64, 000 கி. மீ. வரை புவிக் காற்று மண்டலம்,
இதற்கு மேல் அண்டவெளி உள்ளது. இந்த மண்டலங்களை வைத்துத்தான் வானொலி ஒலிப ரட்பு நடக்கின்றது. எப்படித் தெரியுமா பூமியிலிருந்து அனுப்பப்படும் வானொலிக் கதிர்கள் மேல் குறிப் பிட்ட சில மண்டலங்களில் பட்டு தெறித்து மீண்டும் பூமியின் பிறிதொரு இடத்துக்கு வருகின்றன. அப் போது அங்குள்ள வானொலி அதனை எமக்கு ஒலி யாக தருகின்றது.
நீங்கள் மீடியம் வேவ் எனக் கேட்கும் வானொலி அலைகள் இடைமண்டலத்தின் மீது பட்டுத் தெறிக் கின்றன. இதுபோலவே மற்றைய வானொலி அலை களும் மண்டலங்களில் பட்டுத் தெறிக்கின்றன. இப் படி மண்டலங்களில் பட்டுத் தெறிப்பதால்தான் தொலைவான இடங்களில் எல்லாம் வானொலி நிகழ்ச் சிகளை கேட்க முடிகின்றது.
515 in-f தீனது 2ஆம் ஆண்டு மலரை
வெளியிட்டிருக்கின்றது. தங்க வண்ண அட்டையைத் தாங்கி 72 பக்கங்களில் இது மலர்ந்திருக்கின்றது. சமூக அறிவியல் ஏடு இது. பல சமூகப் பிரச்சினைகள் அறிவியல் விடயங்களை ஆழ மான ஆராய்ச்சியுடன் நங்கூரம் தருகின்றது.பலவித நெருக்கடிகளுக்கு மத்தியில் அழகுநேர்த்தியுடன்
 

வானொலி ஒலிபரப்பு முறையை கண்டுபிடித் தவர் கக்லீமோ-மார்க்கோணி (1874-1937) இத்தா லிய பெளதீகவியல் அறிஞரான இவர் 1895 இல் முதல் வானொலித் தொடர்பை ஏற்படுத்தினார். முதல் ஒலிபரப்பு 2 கி. மீ. தொலைவிற்கு நடந்தது. மார்க்கோணி பேச அவரது மைத்துனர் கேட்டார், இதுதான் மார்க்கோணியின் ஒலிபரப்பு.
இதனையடுத்து லண்டன் சென்ற மார்க்கோணி வில்லியம் பிரீஸ் என்ற தபாலக பொறியியலாளரை சந்தித்து தனது கண்டுபிடிப்பை விஸ்தரிக்க கேட்டார். அவரது உதவியுடன் தனது வானொலிக் கருவியின் ஏரியலை பலூன்கள், பட்டங்கள் மூலம் அதிக உய ரத்துக்கு அனுப்பினார். இதன் மூலம் கப்பல்களுடன் வானொலித்தொடர்பைச் செய்தார்.
முதன் முதல் ஐரோப்பாவுக்கும் இங்கிலாந்துக் கும் வானொலித் தொடர்பை ஏற்படுத்தினார். இவ ரது வியத்தகு சாதனை என்ன தெயுமா 1901 இல் இங்கிலாந்துக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே வானொலித் தொடர்பை ஏற்படுத்தியதுதான்.
இவரது காலம் வானொலியை தொலைத்தொடர் புக் கருவியாக மட்டுமே பயன்படவைத்தது.
வானொலி மூலம் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பி மக் களை கேட்கவைத்த நிகழ்ச்சி 1906 ஆம்ஆண்டு டிசம் பர் மாதம் அமெரிக்காவில் நடந்தது,
இதை நடத்தியவர் R. A பெஸன் டென் என்ற அமெரிக்கர். அமெரிக்காவின் மஸ்ஸாஸெட்டில் இருந்த தனது பரிசோதனை ஒலி பரப்பு நிலையத்திலிருந்து இசை - பேச்சு என்பனவற்றை மக்கள் கேட்கும்வகை யில் இவர் ஒலிபரப்பினார். ஒலிபரப்பு கேட்ட தூரம் 24 கி.மீற்றர் தான். 1920 இல் தான் வானொலி ஒலி பரப்பு உலக மயப்படுத்தப்பட்டது.
இன்று பல ஆயிரக் கணக்கான ஒலிபரப்புகள் - அலைவரிசைகள். -
எதிரொலி கேட்டான்.
வானொலி படைத்தான்.
கண்ணதாசன்
தொடர்ந்தும் உங்கள் மனங்களில் ஊன்றுகின்றது. இன்றைய கனதியுடன் நங்கூரம் தொடர்ந்து - வளர்ந்து வெளிவர - இந்தச் சின்னச் சிட்டு வாழ்த்துக்கள் கூறுகின்றது.

Page 5
ஒரு காற்று ஊதப்பட்டபலூன்
உள்ளது. அந்த Lus), 6060T திறந்து விடுங்கள். அப்போது காற்று 9 (5 விசையுடன்
பலூனை விட்டு வெளியேறும், அதனால் பலூன் முன்னோக்கிப்
பறக்கும். இதுபோலத்தான் ரொக்கட், ரொக்கட்டினுள் ஒரு e|60p இருக்கும். அந்த
அறைக்கு இரு சிறு துவாரங்கள் மட்டும் இருக்கும். ஒருதுவா ரத்தின் வளியே எரிபொருள் அறைக்குள் செல்லும், அறைக் குள் செல்லும் ஒருபொருள் ஒட்சிசன் வாயுமூலம் எரிக்கப் படும். அதன் போது அறையி னுள் அமுக்கம் கூடும். கூடிய அமுக்கம் அறையின் கீழ்ப்புறம் உள்ள துவாரம் வழியே வெளி யேறும். அதனால் ஏற்படும் விசையினால் ரொக்கட் மேல் நோக்கிச் செல்லும்.
ரொக்கட்டில் 1 படும் எரிபொரு ரொக்கட் எவ்வ |Lutulusooth Gogftiau. என்பதை தீர்மா
ரொக்கட் கட் se6T6) - 6T6DLஎன்பனவெல்லா Lju 600th Gafuru. தீர்மானிப்பவை. ரொக்கட் ரகசிய இந்த ரகசியங்கள் அல்லது 956 நாமும் ரொக்கட்ச ரொக்கட்டில் ஆர வெடிமருந்து பயன்படுத்தப்பட்
டைனோசர்கள்
இன்று உலகில் இல்லாத விலங்கு. ராட்சத தோற்றம் கொண் டது. (சிட்டு 2 இதழில் யூராசிக் பூங் காவை நினைவுக்கு கொண்டு வருக) இவை ராட்சத தோற்றம் கொண் டனவே தவிர மிகச் சாதுவானவை. வெப்பநிலைமாற்றத்தை தாங்கிக் கொள்ளாதவை. குளிரிலேயே வாழ் வன. வெப்பம் 1000 பரனைட்டுக்கு உயர்ந்தாலே இறந்து விடும். இவற் றின் ஆயுள் 100 முதல் 200 ஆண்டு கள். முட்டையிட்( குஞ்சு பொரிப் பவை இவற்றின் கல்லான முட்டை கள் ஆய்வாளர்களால் கண்டெடுக் sejut (36n 617GöT,
டைனோசர்கள் ஏன் இன்று இல்லை என்பதற்கு பல கருத்துகள் உலவுகின்றன.
 
 
 
 

05
யன் படுத்தப் ரின் அளவே ளவு தூரம் வேண்டும் ரிப்பது.
LSLS
S is
Lமைக்கப்படும்
உலோகம் ரொக்கட் ம் தூரத்தை
இவைதான் ங்கள் ஆகும். ளை பெற்றால் ண்டுபிடித்தால் நளை ஏவலாம். ம்ப காலத்தில் எரிபொருளாக
* انگی -
பின்னர் சாராயம் பயன்படுத் தப்பட்டது. அதன் பின் மண் னெண்ணெய் பயன்படுத்தப் பட்டது. பிறகு பெற்றோல். அதன் பிறகு ஐதரசீன் என்பவை ரொக்கட் எரிபொருளாக பயன் படுத்தப்பட்டன.
தற்போது திரவ ஐதரசன் ரொக்கட் எரிபொருளாக உள்ளது. ஐதரசனை எரிக்க
திரவ ஒட்சிசன் பயன்படுத்தப் படுகின்றது.
Itag
O விபுலானந்தர் ஒரு விஞ் ஞானி, தெரியுமா? இவர் பெளதீகத்தில் ஒலி தொடர் புடையது கணக்கீடுகளை செய்தே தமிழரின் பாரம் Lufuu இசைக்கருவியாக கருதப்படும் யாழை அறிந் தார். இவரின் சொந்த இடம் மட்டக்களப்பு.
அவற்றிற் சில கீழ் தரப்பட்டுள்ளன.
. எரிமலை வெடிப்பு இயற்கை அழிவுகள்
போன்ற
2. பெரிய எரிகற்கள் பூமி மீது மோதி யதால்
3. பரிணாமத்தில் இன்றைய பல்லி கள், ஓணான்கள் ஆகின.
4. பூமியில் வெப்பம் கூடியதால் டைனோசார்கள் மலட்டுத் தன்மை
யடைந்து- இன்ப்பெருக்கம் தடைப் υ. Σε σΟωρ.
5. உணவு இன்மையால் அழிந்தன.
6." எலிபோன்ற விலங்குகள் டை னோசர்களின் முட்டைகளை அழித்த
தால். இனப்பெருக்கம் தடைப்பட் Lél .
இவற்றில் எது சரியென இது
வரை அறியப்படவேயில்லை.

Page 6
நீங்கள் மிக அருகில் காணும் நட்சத்திரம், உங் ளுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது தெரியுமா அது தான் துரியன்
இந்தச் சூரியனை மையமாக கொண்டு இயங்கு விண் பொருட்கள் எல்லா மாகச் சேர்த்து அழைக்கிப்ப வதுதான் சூரியமண்டலம் .
ஆரியனை மையமாகக் கொண்டு பத்துக்கிரகங்கள் இவற்றின் சந்திரன்கள் உடைந்த பாறைத்துண்டுகள் வால் வெள்ளிகள் ஆகாய (எரி)க் கற்கள் என்பன இயங்குகின்றன. புதன் - சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள மிக சிறிய கிரகம். சூரியனுக்கு அருகில் இருப் தால் இதன் வெப்பம் மிக அதிகம். இக் கி. கத்தில் உயிரினங்கள் எதுவும் இல்லை. வெள்ளி - சூரியனை சுற்றும் இரண்டாவது கிரகம் இதிலும் உயிரினங்கள் இருப்பதாக தெ/ யவில்லை. இது வரை மேற்கொண்ட ஆய்வி களின் படி இந்தக் கிரகத்தில் உயிரினா கள் இல்லை. பூமி - இக் கிரகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிரு கிறோம். உயிரினங்கள் வாழும் இக் கிரகத்தை பற்றித்தான் நாம் தினமும் அறிந்து வருகின் றோம். துரியனை பூமி சுற்றுவது போல பூமியையும் ஒரு கிரகம் சுற்றிவருகின்றது அதுதான் சந்திரன். இது பூமியின் உப கிரகம்
செவ்வாய் பூமிக்கு அடுத்ததாக உள்ள கிரகம். உயி/
னங்கள் இதில் வாழலாம் என கருத படுன்கிறது . ஆனால் இதுவரை மே கொள்ளப்பட்ட ஆய்வில் இக் கிரகத்தி
நகரும் நட்சத்திரம்
థ్రో
جولائي
இருண்ட வானில் - நட்சத்திரங்கள் மினுங்கு நேரம் - கிரகங்கள் ஒளிரும் வேளையில். மிக அவ தானமாக வானத்தை உற்றுப்பாருங்கள். உங்கள் கண்களில் நட்சத்திரங்கள் தெரியும் - ஒளிரும் கிரகங் கள் தென்படும். அதேவேளை ஒரு நட்சத்திரம் வேக் மாக ஒடிக்கொண்டிருக்கும். அந்த ஒடிக்கொண்டிருக்கும்
 
 
 
 
 
 

丹
$> - tტმ/წმრშrცრ ஏதும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதற்கு இரு உபகிரகங்கள் காணப்படுகின்றன.
பாதைக் கிரகங்கள் - செவ்வாயை அடுத்து. சூரியனை சுற்றி வரும் வெறும் பாறைத்துண் டுகள், ஒழுங்கில்லாத வடிவுடைய கோடிக்கணக்கான பாறைத்து னடு கள் இப் பகுதியில் உள்ளன
வியாழன் - சூரியனைச் சுற்றும் மிகப் பெரிய கிரகம், வியாழனை சிறு பாறைத்துகள்கள் ஒரு மெல்லிய ஒளி வளையமாக சுற்றிவருகின் றன. 16 உய கிரகங்களை கொண்ட இக் கிரகமானது பூமியை விட 11, 2 மடங்கு விட்டமுடையது.
சனி - வியாழனை விட, பெரிய ஒளி வளையம் உடை
யது. குறைந்தது 20 உப கிரகங்கள் இதற்கு & -6ኸ? 67ú∂Ñ .
யூஹேனஸ் - சனியை அடுத்துள்ளது. இதற்கும் ஒளி வளையம் உண்டு. இதற்கு 15 உபகிரகங் கள் உள்ளன.
நெப்டியூன் - இது யுறேனல் கிரகத்திற்கு அடுத்ததாக
உள்ளது. இதற்கும் ஒளிவளையம் உண்டு 8 உபகிரகங்களை உடையது.
புளுட்டோ - சூரியனைச் சுற்றும் மிகத் தொலைவி லுள்ள- கிரகம் ஒரு சந்திரன் இதற்குள் ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரகம் X புளுட்டோவை அடுத்து இந்தக் கிரகம் இருப் பதாக கருதப்படுகின்றது. அமெரிக்காவின் வொஜேயர் 2 விண்கல ஆய்வில் இக்கிர கம் இடம் பெற்றுள்ளது எனினும் இது பற்றிய பூரணதகவல்கள் வெளிவரவில்லை.
குறிப்பு & சூரிய மண்டலத்தின் பத்தாவதாக ஒரு கிரகம் இருக்க வேண்டும் என கணக்கிட்டு கூறியவர் கலாநிதி ஹாரிங்டன் என்ற வானவியலாளர். இது சூரியனிலிருந்து 600 கோடி மைல் தூரத்திலிருப்பதா கவும் சூரிய ஒளி * குறைவாக கிடைப்பதால் இது பூமிக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொருளை மிக அவதானமாகப் பாருங்கள். உங்களது கண்பார்க்கக்கூடிய எல்லைவரை அந்த நகரும் பொருளைப் பாருங்கள். உற்றுப் பாருங்கள் பார்த்தா யிற்றா? சரி நீங்கள் பார்த்த அந்தப் பொருள் என்ன தெரி யுமா? இன்றைக்கு உலகம் முழுதும் பேசப்படும் செய்மதி களில் ஒன்றைத் தான் நீங்கள் நகரக் காண்பீர்கள், பூமி யைச் சுற்றும் அதன் மீது தரிய ஒளி படுவதனால் நட்சத் திரம் போல் அது நமக்கு ஒளிர்ந்து தென்படுகின்றது. சில வேளைகளில் பகல் வேளைகளில் தெளிவான வானில்மிக உயரத்தில் சிறு வெண் கோளமாகக் கூட செய்மதிகள் நமது கண்களுக்குப் படும். இனி வானத்தை மிக அவதானமாகப் பாருங்கள் சரியா?
BOE

Page 7
வால்வெள்ளி சூமேக்கர் லெவி - 9
விண்வெளி துரசுகளாலும், வாயுக்களாலும், சிறு கற்க
றது. இவை விண்ணில் குறித்த ஒரு இடத்தில் சுற்றித்திரிகின்றன. மேற் படி தூசுமண்டலத்தின் இடத்தை துரசுமண்டலத்தின் அருகேயுள்ள நட் சத்திரமண்டலத்தின் ஈர்ப்புவிசை தீர்மானிக்கும்.
"அந்தக் குறித்த இடத்தில் உலாவும் துரசுகளும், சிறு கற்களும் - வாயுக் களும் நிறையிர்ப்பு விசையினால் இறுகப் பிணைந்து பெருங் கோளங் களாகின்றன. இந்த தூசுக்கள், கற் கள் இணைந்த கோளத்தில் வாயுக் கள் நெருங்கிப் பிணைவதால் நீர் தோன்றி பனிக்கட்டிகளாக உறை கின்றது.
இப்படியாக பாறைகள், தூசுகள்பனிக்கட்டிகளாலான கோளம் அருகி லுள்ள நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு சுற்றத் தொடங்குகின்றது. நட்சத்திரங்களில் ஒன்று துரியன்.
சூரியனை சுற்றத் தொடங் கும் மேற்படி கோளம். ஒரு குறித்த காலத்தில் சூரியனை அண்மிக்கும். gdGUrg சூரியனின் வெப்பத்தால் அதி லுள்ள பனிகள் - தூசுகள் ஆவியாகும், சூரியன் ஒவ் வொருவினாடியும் காந்தப்பு யலை விசிக் கொண்டிருக் கிறது. கோளத்தில் இருந்து ஆவியாகும் பனிகள் - அரசு கள் துரியனின் காந்தப் 44 லால் வாலாக நீட்டப்படுகின் றது. வால் சூரியனின் ஒளி பட்டு ஒளிர்கின்றது. இது தான் வால்வெள்ளி.
வால்வெள்ளிகள்பலமில்லி யன்கள் மைல் வேகத்தில் பய னம் செய்வன. இந்த வேகத் தில் பயணம் செய்யும் வால் 6Q 626ŷr GorfowcG? Gör u ar Gogwyo Gö ஏதாவது கிரகம் குறுக்கிட் டால் கிரகம் சிதறிவிடும்.
ஒரு வால்வெள்ளி பல தட வைகள் துரியனைச் சுற்றும் போது அதில் உள்ளதுரசுகள் - நீர் என்பன முற்றாக ஆவி மாகிவிடும். இந்த நிலை க்க
தமது
蠱*龜
யில் வால் வெள்ரிை (தி. மாகிவிடும், பலவின. வெள்ளி விரைவில் து யபடி சிறுகற்களாகி அருகிலுள்ள கிரகங்க σοσσού εώναού υβώ. μ. னால் கவரப்படும் இ வளிமண்டலத்தில் எரி றன. எரி கற்கள் எd பெறுகின்றன.
ஹேலி - என்பவர்
பிடித்தது வூேறலிஸி
வெள்ளி,
சூமேக்கர் லெவி - 9 துரியனைச் சுற்றிச் சு மடைந்த வால்வெள்ளி தான் சூமேக்கர் லெவி கள் சூரியனைச் சுற்று வாயுக்கள். பனித்துகள் ஆவியாக - பாறைகள் சியிருந்த நிலையில் துரளாவோம் என்ற நி வால்வெள்ளி தனது தொடர்ந்து கொண்டி ( ஆம் ஆண்டு யூலைமாத யிருக்கும் இது விய 43ஆயிரம் கிலோமீற் தில் பயணம்செய்து தது. இந்த நேரம் பார் அந்தவால்வெள்ளியை விசைக்குள் இழுத்துவி
 
 
 
 
 

கவும் பலவீன (7627 6JATG) 7ளாகி பழை விடும். இவை γP ότι στής , θ' όμύθούν σήών αθ' வை, அதன் ந்து விடுகின் ன்ற பெயரை
கண்டு ன் வரல்
ற்றிப் பலவீன களில் ஒன்று 9. பலதடவை யதால் அதன் *கள் எல்லாம் மட்டுமே எஞ் எப்பொழுது லையில் அந்த பயணத்தைத் நந்தது. 1992 ம் 8ஆம் திகதி ாழனிலிருந்து 2ா து7ரத் கொண்டிருந் த்து வியாழன் தனது ஈர்ப்பு ட்டது.
O7
έύ υφιυ,τα இழுக்கப்பட்ட போது - பலவின நிலையில் இருந்த com 6676676fo 2 | துண்டுகளாக உடைந்து விட்டது.
உடைந்த வால்வெள்ளித் துண்டு கள் சூரியனை விட்டு விட்டு வியாழ னைச் சுற்றத் தொடங்கிவிட்டன. ஒரு ரயில் போல் ஒன்றன்பின் ஒன் றாக இப்பாறைகள் வியாழனை வலம் வந்தன. இதில் ஆகப்பெரிய பாறை நீளம் 4 கி. மீ. ஆகச்சிறியது 2 கி. மீ. ஆக இவற்றை பறக்கும்
மலைகள் என்றே கூறிவிடலாம், 1993 மார்ச்சில் அமெரிக்காவின் பலோமர் மலை வான் தொலை
காட்டி நிலையத்தில் கரோலின் சூமேக்கர், டேவிட் எச் லெவி ஆகி யோர் இதனைக் கண்டறிந்தனர். இவர்களின் பெயரால் இதற்கு துமேக்கர்லெவி -9 எனப் பெயர் வைக்கப்பட்டது. வியாழனை சூமேக் கர் லெவி சுற்றிச் சுற்றி அதற்கு அண்மையாக வந்துவிட்டது. அண்
மையாக வந்த அதன் பாறைகள் 1994 யூலை 16 முதல் 22 வரை வியாழன் மீது மோதி அழிந்தே விட்டன,
மிகுதி அடுத்த இதழில் . சூமேக்கர் லெவிமோதலை படமெ டுத்த விண்ணில் நிற்கும் ஹப்பிள் தொலைநோக்கி

Page 8
OS
கங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும் - க யுகம் உட்பட பல்வேறு யுகங்களை நீங்கள் அறி திருப்பிர்கள்;
இங்கு அந்த யுகங்களைப் பற்றி நான் கூற போவதில்லை. பூமியின் வரலாற்றினை குறிக்கும் யுக களைத்தான் நான் இங்கு கூறப்போகிறேன்.
蔷
யுகங்கள்
பூமியில் உயிரினங்கள் தோன்றியது முதல் இன் வரையான காலத்தை அறிவியல்சார் வரலாற்றறிஞர்க 3 யுகங்களாக பிரித்திருக்கிறார்கள்.
முதலாவது யுகம் - பலியோஸொயிக் - பழை விலங்குகள் காலம் என்பதே பலியோஸொயி யுக! இன்றைக்கு 550 மில்லியன் ஆண்டுகள் முதல் 33
விசுவர். ஒரு விவசாயி நாள்முழுதும் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர். இப்ப அவருக்கு வயது 60. விட்டின் வருமானத்தை பிள்ளைகளே கவனிக்கிறார்கள். அதனால இப்ப அவர் விடுவிடாகப்போய் தன் கூட்டாளிகளுடன் கதைப் பதுதான் வேலை. ஊர் விச யங்கள் இவருக்கு அத்துப்படி, புதிசாக ஏதும் அரசியல்-அறி 6?cu6) Gé56769’U Ut U_1765 676) லாரிட்டையும் போய்ச் சொல் லுவார். இதனால் அவருக்கு விண்ணாணம் விசுவர் எனற பட்டப்பேரை ஊரார் வைத்து 69 Lattias.
இவர் தன்னுடைய வாழ்க் கையிலை இரண்டு விதமா
பார்த்து விட்டார். சின்ன கண வயதிலை எந்தவித அறிவியல் முன் f76თავე) விண்ணா வாழ்ந்தவர். அப்ப பாய்த் தோணி, கரிக்கோச்சி, ' பதிலாளி வண்டில். லாம்புவிளக்கு. பிறகு கரண்ட் வந்தது. வர பல்ப்பை பார்த்தார், ரேடியோ ஆவென்றுள் கேட்டார். பிறகு சினிமா, இப்ப கரிக்கோச் டி. வி. வீடியோ எல்லாம் வர அதை பார்த்து விட்டார். விமானம் கார். பஸ் ஆகாயத்திலை போகும் போது லாம் பார்த்
 
 
 

மில்லியன் ஆண்டுகள் வரையான காலம் பலியோஸொ யிக். இக்காலத்தில் கடலில் உயிரினங்கள் தோன்றின. இதன் பிற்காலத்தில் நீரிலும் - நிலத்திலும். வாழக் கூடிய விலங்குகள் - பூச்சிகள் தோன்றின. ஊர்வன உருப்பெறத் தொடங்கின.
இரண்டாவது யுகம் மெஸோலெயிக். இது 195 மில்லியன் ஆண்டுகள் முதல் 135 மில்லியன் ஆண்டு கள் வரையான காலம் -இக்காலத்தில் பாரிய டைனோ சர் விலங்குகள் வாழ்ந்தன.
செனோஸயிக் மூன்றாவது யுகம். இது 60 மில்லி யன் ஆண்டுகள் முதல் இன்று வரையான காலம், பூமியில் உள்ள விலங்குகள் யாவும் இக்காலத் தில்தான் தோன்றின.
நினைவில் வைத்திருங்கள் நாங்கள் இப்போது செனோஸ்யிக் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின் றோம். O
சந்திரனுக்கு மனிதன் போ கேசகை அதை நாள் முழுதும் ரேடியோவிலே நேரடி அஞ்சல் செய்ய என்ன எண்டே புரியா மல் கேட்டு வியந்தார்.
ஸ்புட்னிக் முதல் முதலாக விண்வெளிக்கு அனுப்பப்படும் போது ஏதோ அமெரிக்காவும் சோவியத்தும் மேல சண்டை போடப் போறாங்கள் எண்டு நினைச்சார் .
இண்டைக்கு எப்படியெல் லாம் அறிவியல் முன்னேறி யிருக்கு. இந்த அறிவியல் மாற் றங்கள் இந்த மனிதனின் காலத் தில் நடக்க. இவை எதையும் விளங்காமல் இண்டைக்கும் எல்லாத்தையும் அதிசயமாக பார்க்குது.
ணம் விசுவரும் இதற்கு காரணம் அவர் படிப்
பிலை கவனம் இல்லாம கை
பரமரும் விட்டது தான். புத்தகங்களை
அதிகமாக படிக்கிற பரமர்
== ைதன்னை விட வயது குறைந்த
ஆள் என்றாலும். அவருக்கு
ாயைப் பிளந்தார். இருக்கிற அறிவை மதிச்சு 8 போய் டீசல் ரயில் அவரை பரமண்ணை எனக் னயும் : பார்த்தார். கூப்பிடுகிறார். அதால் அவ
எண்டு வேற எல் ருக்கு ஒரு புழுக்கம். தன்ரை
BAT MOT . . .
தொடர்ச்சி 9ம் பக்கம்

Page 9
மனிதர்கள் உட்பட இந்த உலகில் இருக்கும் சகல உயிரினங்களும் எவற்றால் ஆனவை தெரியுமா?
ஓம் தெரியும்.
சதைகள், தோல்களால் என்பீர்கள் சரி, சதைகள், தோல்கள் எவற்றால் ஆனவை தெரியுமா?
எவற்றால் ஆனவை.
கலங்கள்அல்லது செல்கள் என்பவற்றால் ஆனவை. உலகின் உயிரின இயக்கமே கலங்களால் ஆனவைதான். இந்தக்கலங்கள் மிக மிகச் சிறியவை. ஒரு பென்சிலால் போடப்படும் குற்றை விட மிகச்சிறியது கலம். இந்தக் கலங்கள் இலட்சக்கணக்காக கோடிகளாக சேர்ந்தது தான் ஒரு உயிரினம்.
முட்டைமேல் கோழி உட் கார்ந்தால் மட்டுமா குஞ்சு பொரிக்கும். ஏன் நான் உட் கார்ந்தால் குஞ்சு பொரிக்காதா என கோழி முட்டை களின் மேல் உட்கார்ந்து அடைகாத்து பரிசோதனை செய்து முட்டைகளை உடைத்து நாசமாக்கினான்
ஒரு சிறுவன்.
சகல விடயங்களிலும் - ஏன் - எதற்கு எப்படி என கேள்விகள் கேட்டு துருவ ஆசிரியரால் பாடசாலையை விட்டு துரத்தப்பட்டவன் அச் சிறுவன் .
βώ υόά 6) όσα ή ά4
நிலை மற்றவைக்கு வரக்கூடாதுஎண்டு இப்ப. பாக்கிற பிள்ளையலெல்லாத்தையும் படி படி என துளைக்கிறார். அதோட தான் படிக்
 
 
 
 
 

O9.
எல்லா உயிரினங்களின் கலங்களும் ஒரே மாதிரி பானவை அல்ல. ஒவ்வொரு உயிரினத்தின் கலங்கள் வெவ்வேறு அளவும்- வித்தியாசமுமுடையன. இந்த மிகச்சிறிய கலத்தினுள்ளும் பல பொருட்கள் இருக்கின் றன. உயிரினத்தின் வடிவை தன்மையை நிர்ணயிக்கும் ஜீன் DNA என்பவையும் RNA என்பவையும், கரு என்றதும், ஸைடோ பிளாசம், மைட்டோ கான்றியா என்பவையெல்லாம் ஒருகலத்தினுள் இருப்பவை. ஒரு உயிரினத்தின் நிறம், பரம்பரை அம்சங்கள், என்பவை யெல்லாம் கலத்தில் இருக்கும் ஜீன் DNAயில் பதியப் பட்டிருக்கும் அப்பா ! இத்தனை சிறிய கலத்துள் எத்தனை பெரிய விசயம்.
அப்பாவின் முகச்சாயலில்மகள் அம்மாவின் நிறத் தில் மகள் தாத்தாவின் சாயலில் நடை இவையெல்லாம் கலத்தில் இருக்கும் ஜின் DNAயில் பதியப்பட்டு- பரம் ரை பரம்பரையாக கடத்தப்படுபவை.
உலகிலே அழிந்த இனமான டைனோசாரின் DNA ஐ தேடி இன்று அறிவியலாளர்கள் அலைந்து திரிகின் றார்கள் ஏன் தெரியுமா. அந்த DNA கிடைத்தால் அதனை ஒரு முட்டையில் செலுத்தி புதிதாக டைனோ சாரை உருவாக்கத்தான்.
உருவாக்க முடியும் என அறிவியலாளர்கள் நம்பு
கிறார்கள் ஆனால் இது. இதுவரை நடைமுறைப், படுத்தப்பட வில்லை.
வீட்டிலேயே தாய் தந்தையரின் உதவியோடு புத் தகங்களை படித்து தன் அறிவைப்பெருக்கி ஆராயும் மனத்தை விரிவுசெய்த அச்சிறுவன் இன்று நாம் பயன்படுத்ததும் மின்- இலத்திரனியல் சாதனங்கள் 1300 ஐ கண்டுபிடித்தவன். சிறுவயதில் குழப்படி என ஒதுக்கப்பட்டவன். பிற்காலத்தில் உலகமே வியக்கும் வண்ணம் மின்குமிழ் சினிமாசாதனம் உட்பட 1300 சாதனங்களை கண்டு பிடித்தவன்(ர்), அவர் யார் தெரி யுமா? அமெரிக்கா தேசத்தவரான தோமஸ் அல்வா எடிசன் என்பவரே அந்த அறிவியல் சிறுவன். நம் மால் மறக்கப்பட முடியாத அறிவியல் சாதனை
untangir......
O பூமியின் சுற்றுவட்டத்தில் மச்சோல்ஸ் 2 Macholz - 2) என்ற வால்வெள்ளித் துண்டுகள் தற்போது பயணம் செய்கின் றன . இவை பூமிமீது மோதுமா? இல் லையா ? விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். முடிவு வந்ததும் உங்களிடம் கூறுகிறோம். சரியா!
காததால் மற்றவர்கள் தன்னை மதிக்காததையும் பற்றி அவர் விண்ணாணம் பேசிறார்.
அப்ப இனி அடுத்தமுறை சந்திப்பமே. அங்க பாமர் வாரர்.

Page 10
O
இயற்கை அறிவியலை மக்களிடம் பர சமுதாயம் புவதையே கொள்கையாக கொண்டு இயங்கும் இந்தி யாவின் கேரள சாஸ்திரி சாஹித்ய பரிஷத் எனும் அமைப்பினால் வெளி யிடப்பட்ட மலையாள நூலின் தமிழ்வடிவம் இயற்கை சமுதாயம் விஞ்ஞானம். கே. கே. குமா இதன் ஆசிரியர். தமிழ்நாடு - புதுவை அறிவிய6 இயக்கத்தின் ஆதரவுடன் சவுத் ஏசியன் புக்ள் இதனை வெளியிட்டுள்ளது. விலை 64 இலங்ை ரூபா அறிவியலை மிக மிகள்ளிமையாக விள கும் நூல் இது. எடுத்துக்காட்டாக.
விஞ்ஞானம்
)ெ குரங்குகளுக்கு வால் எதற்கு? வெறு பொழுது போக்கிற்கா? இல்லை - ஒரு மர திலிருந்து வேறு மரத்திற்கு தாவும்போது கீே விழாமல் இருக்க வால் பயன்படுகின்றது. மரா களின் மேல் இருக்கும்போது - வாலை கிளை யில் சுற்றிக் கீழே விழாமல் இருக்கப்பயன்ப கின்றது என்று புரிந்துகொண்டீர்கள் அல்லவா
தூரம் ஒரு கண்ணாடித் துண்டின் தடிப்ை தூரம் நாங்கள் மில்லிமீற்றர் என்ற அளவி தூரம் அளப்போம். ஒரு புத்தகத்தின் நீளத்ை
சென்ரி மீற்றரில்- மேசையின் நீளத்தை மீற்றரில் அள போம், நல்லூருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அல்லது யாழ்ப்பாணத்துக்கும். வவுனியாவுக்கும் இடையான தூரத்தை கிலோமீற்றரில் εν στου βυ (τώ.
நமது பூமியின் - afelt - சுற்றளவெல்லா கிலோ மீற்றரிலேயே அளப்போம்.
அப்புறம்- பூமிக்கும் சூரியனுக்குமிடையே. அதையும் கிலோமீற்றரிலேயே அளப்போம் அளப்பது சரி. அதனை எமது ஞாபகத்தில் வைப்பது எப்படி - முடியுமா? முடி யாது. ஏன் என்றால் அந்தளவு பெரிய எண்கள் அவை அதனால் அதனைச் சுருக்கமாக்க மனிதன் புதியவழி யை கண்டு பிடித்தான் - அந்தவழி - ஒளி வழி. எப்படி தெரியுமா?
நாங்கள் விதியில்நடக்க நேரம் எடுக்கிறதல்லவா அதுபோல ஒளியும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல நேரம் எடுக்கிறது. கன நேரம் அல்ல. மிகச்சிறிய நேரம்தான் - ஒரு செகண்டில் ஒளி 3இலட்சம் கிலோமீற்றர் தூரத்தை கடந்து விடும். ஒரு நிமிடத்தில் 18 கோடி கிலோமீற்றரை ஒளி கடந்து விடும். அது ஒருவருடத்தில்என்றால் 3,00,000 x 60x 24 x 365, 25 கிலோமீற்றர் தூரத்தை கடக்கும். இந்தத் துரத்தை நம்மால் எப்படிச் சொல்ல முடியும், அதனால் இதனைச் சுருக்கி ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள்
 
 

O உங்கள் விலாசம் என்ன தெரியுமா?
க் பெயர்,
动 வசிக்கும் வீட்டின் எண்,
தெருவின் பெயர்,
f ஊரின் பெயர்
தாலுகாவின் பெயர்.
மாவட்டம்,
t மாநிலம்,
ჩე நாட்டின் பெயர்.
55 கண்டத்தின் பெயர்.
弗 நாம் வசிக்கும் கிரகத்தின் பெயர்.
நமது நட்சத்திர மண்டலத்தின் பெயர். நம் கிரகத்தை உள்ளடக்கிய கலக்ஸியின் QLufi.
e 6660Tf எல்லாவற்றையும் உட்கொள்
ளும் பிரபஞ்சம். -
リ万
கிடைக்குமிடம் :- வசந்தம் புத்தகநிலையம்
அருச்சுனா வீதி, மத்திய
B பேருந்து நிலையம் முன்பாக
? யாழ்ப்பாணம் ,
LV ஒரு செகண்டில் ஒளி செல்லும் தூரத்தை ஒளி
செகண்ட் என்றும், ஒரு வருடத்தில் ஒளி செல்லும்
罗 தூரத்தை ஒளிவருடம் எனவும் அதிக தொலைவு
தூரத்தை சுருக்கமாக அழைக்கின்றனர். நமக்கும் சூரிய னுக்கும் இடையேயான தூரம் 8 ஒளி செகண்ட்கள். அதேபோல் நாம் பார்க்கும் குட்டிக்குட்டி நட்சத்திரங் கள் எல்லாம் ஒளிவருடம் என்ற தூரங்களில் உள்ளன.
நமக்கு மிக அண்மையில் உள்ள நட்சத்திரம் புறொக் சிமா செயேடாரி- இது நமது இடத்திலிருந்து 4.2 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. அதாவது அந்த நட்சத்தி ரத்தை நாம் பார்க்கும் போது 4.2 ஆண்டுகளுக்குமுன் அது வெளிவிட்ட ஒளியையே நாம் காண்கின்றோம். சரி இப்போது ஒரு கேள்வி?
ஒரு ஒளி ஆண்டு எத்தனை செகண்ட்கள்.
கணக்கு போட்டுபார்த்து விட்டீர்களா? என்ன பதில். பதில் இதுதான்- ஒளி ஆண்டு என்பது தூரம், அதற்கும்- நேரத்துக்கும் எதுவிததொடர்பும் இல்லை. ஆகவே ஒளி ஆண்டுக்கும் செகண்ட் தொடர்பும் முடி வும் இல்லை.
O 2ஆம் உலகயுத்தத்தில் நேச நாடுகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்த ஜேர்மனி தானே தயாரித்து பயன்படுத்திய டாங்கிக்கு “Tiger tank” 6T 6ör gol. GNL Juuf

Page 11
"மனிதர்கள் எப்ப எப்பிடித் தோன்றின
வர்கள்? ? என்று சீதா கேட்டாள். தாத்தா தாடியைத் தடவிக் கொண்டார்.
'மதங்கள் இறைவன்தான் உயிர்களைப் படைத்தான் என்கின்றன. இண்டை வரைக்கும் விஞ்ஞானம் இதை ஏற்கேல்லை. ஆனாலும் ‘சிறப்புப் படைப்புக் கொள்கை எண்டு இது ஆரம்பக் கோட்பாடாய் உள்ளது விஞ்ஞானம் சொல்லுது பல கோடி ஆண்டுகளிலை ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியாலைதான் உயிர்கள் தோன்றினவெண்டு. இந்த வளர்ச்சியில் கடைசிக் கட்டந்தான் மனிதன் என்கினை விஞ்ஞானிகள். இநத உயிர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னமே தோன்றியிருக்கு எண்ட ரீதியிலை மற்ற உயிர்களோடை ஒப்பி டேக்கை மனிதன் மிக இளமையானவன். பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னம் மனிதன் அல்லது அதைப் போல ஒரு உயிர்தோன்றியி ருக்கலாம் எண்டு விஞ்ஞானிகள் சொல்லினை, யாவா, சீனா போன்ற இடங்களிலை கண்டெ டுத்த மண்டையோடுகள் ஐந்து இலட்சம் ஆண்டு கள் தானாம். இதற்கு முன்னர் அவன் குரங்காக இருந்தான் என்கிறார்கள். சார்ள்ஸ் டார்வின் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பரிணாமக் கோட்பாட்டை முன் வைக்கிறார். ஆனா இப்ப கலாநிதி லூதி ஆமென்டால் கரடியில் இருந்து தான் மனிதன் தோன்றினான் என்கிறார். எவருமே இன்னும் முழுமையாய் மனிதன் தோற் றத்துக்கான அடிப்படையை தெளிவான ரீதி
பிலை சொல்லேல்லை”
செல்லையாத் தாத்தாவும் செல்லக்குழந்தைகளும்
Hamasan
*குரங்கிலை இருந்து மனிதன் தோன்றி னான் என்பதற்கு கருவிலை இருக்கும் குழந்தைக் குச் சிறு வால் இருப்பதையும், காது, உடல் மயிர்த் தன்மைகளையும் கூறினை. இன்னொரு சாரார் மனிதன் தனியான பரிணாம வளர்ச்சி யிலை தோன்றினவன் என்கினை. மனிதனிலை இருந்துதான் மனிதக்குரங்கு வந்தது என்கினை *aり Gび/分、""
‘எப்பிடியோ நவீன மனிதன் சுமார் நாற் பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றினா னாம். அவன் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்தானாம். ஆரம்பத்திலை வயிற்றுப்
 
 
 
 

பசிக்கு உணவைத்தேட வேண்டி வந்தது. காய் கள், கிழங்குகள், இலைகளையெல்லாம் திண் டான். பிறகு அகப்பட்ட சிறிய விலங்குகளைப் பிடித்து உண்டான். விலங்குகளை மனிதன் வேட்டையாட, விலங்குகளும் மனிதனை வேட் டையாடிச்சுதுகள். அப்பதான் அவனுக்குத் தன் னைப் பாதுகாக்கிற எண்ணம் வந்தது. எப்பிடித் தன்னைப் பாதுகாக்கலாம் எண்டு சிந்திச்சான். சின்ன மிருகங்கள் இருக்கல்லே ஓநாய், நரி. இதுகளைக் கொல்ல அவனுக்கு அறிவு வந்தது. என்ன செய்தான் தெரியுமே. பெரிய பாறைகளுக்கு இடையிலை பதுங்கி யிருந்து, சின்னப்பாறைகளை அதுகளுக்கு மேலை போட்டு அதுகளைக்கொன்றான். ”
*பிறகு'
*பிறகு பெரிய விலங்குகள். யானை சிங்கம், புலி, கரடி. இதுகளைக் கொல்ல வேணும் எப்பிடியெண்டு சிந்தித்தான். ஒரு யோசனை உதித்தது. என்ன யோசனை? ?
*ஈட்டியாலை குத்துறது" என்றான் சண்முகம். .
*ம்ஹற அம். ஈட்டி அப்ப கண்டு பிடிக்கப் படேல்லை. பெரிய மிருகங்களல்லே. இவற்றைப் பள்ளத்துக்குள்ளை விழுத்தினால் அதிலையி ருந்து மேலை வரமுடியாமல், உணவில்லாமல் அவை செத்து விடும் அப்ப ஒருத்தனாலை இந்தவேலையைச் செய்ய முடியாமல் இருந்தது, நான்கைந்து பேர் சேர்ந்தே பள்ளங்களை வெட்டினர். இப்பிடித்தான் மனிதன் மற்றவ னோடை இணைந்து கூட்டு வாழ்க்கை வாழப் பழகினான். '
*அதுக்குப்பிறகு

Page 12
V வால்
صضحے
ത7-6
2ryア
2.
名
விமrழனின் திோதும்
“达 ܔ
தசேக்கர் லெஜி *
உலகின் அன் ஆக்கமும் வெதுப்பக இன் அழிவும் என் :ங்களில் உற்பத்திகள் உங் தான். _ நாவின் ருசிக்கு உடலின் வலுவு
சுதர்ஸனம்
ஐடியல் வெதுப்பு பிரதான வீதி, நெல்லிய
 
 
 
 

C
)
-+چ
-OH
விண்வெளித் தூரங்களை அளக்க ஒளியாண்டு என்ற அலகு பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஆண்டில் ஒளி செல் லும் தூரம்தான் ஒளியாண்டு என்பது. ஒரு ஒளியாண்டு 5,880,000,000,000 மைல்கள். சரி ஒரு ஒளியாண்டு எத் தனை நிமிடங்கள்? -
விடைகளை நவம்பர் 20 - 1994க்குள் அனுப்பி விடுங் இன் சரியா?
| ιδπραν υθυμεώ όό4, θα κοσευ ές ασίσεωαν, αν σφύ υσα σώ.

Page 13
சிட்டு இணைப்பு
கருவிகள்
O
무
அல்டி மீற்றர்
அம் மீற்றர்
அனிமோமீற்றர்
ஒடியோமீற்றர்
பாரோமீற்றர்
கலோரிமீற்றர் குரோனாமீற்றர்
கலரிமீற்றர்
லக்டோமீற்றர்
போட்டோமீற்றர்
 

1994
易 ணகவrவrவை
- குத்துயரங்களை
அளக்க உதவுபவை
- சின்னோட்ட வலுவை
அளிப்பவை: - காறறின் வேகம்
திசையை அறிய உதவு துெ - கேட்கும் திறனை அளத்
தல் - வளிமண்டல அமுக்க
த்தை அளத்தல் - சக்தியை அளத்தல் - கலத்தை மிகநுட்பமாக
,ே ர்ெத்தில் - 6:ர்னராக இவரின்
செறிவை ஒப்பிடல் - பாலின் அடர்த்தியை
ஒப்பிடல் ஒளிரும் பொருட்களின் பிரகாசத்தின் தன்மையை அஜிதன்
ஒக்ரோ பர் :
కాr-ruxx

Page 14
மனிதர்களுக்கு மறுபிறவி கின்றதா?
சுழிபு
அறிவியலின்படி அ இதயம் மூளை ஆகியன லின் சகல பகுதிகளும் தான் உயிர் வாழ்க்கை களில் பழுது ஏற்பட்டா பட்டு தொடராக மூளை இயக்கம் நின்று விடுகி இடையில் உள்ள சிந்த கள் எல்லாம் மூளையின் செத்தால் அந்த மூளையு விடும். அறிவியற் கரு என்று ஒன்று இல்லை இயல்பு தொடர்ச்சி என் இது தந்தை - தாய் - த டன் - பூட்டி வழியே தெ வரும். தாத்தாவைப் பே/ பரம்பரை இயல்பு கடத்த பிறப்பு என்பதற்கும் இல்லை.
நாமெல்லாம் பொt ரசன், ஐதரசன் அணுக்க எண்ணங்கள் அனைத் எரிந்தோ - புதைந்தோ ம பரஸ் - நைதரசன் - ஐத லும் - காற்றிலும் கலந்து பின் நாம் என்பதன் மி. தில்லை என்கிறார் அற அளவிமோவ்,
SJaé அறிவுசார் விடயங்க படும் சந்தேகங்களை அனுப்புங்கள் விடை தருே

பி என்று ஒன்று இருக்
த, பிரபாகரன் ரம் விக்டோரியா கல்லூரி ஆண்டு 8A
/ப்படி எதுவுமில்லை. இயங்குவதால், உட இயங்குகின்றன. இது என்பது. உடற்பாகங் ல் - இதயம் பாதிக்கப் பாதிக்கப்பட்டு உடலின் ன்றது. இது இறப்பு னைகள் - ஞாபகங்
செயல்களே. மூளை டன் இவையும் செத்து த்தின்படி மறுபிறப்பு ஆனால் பரம்பரை று ஒன்று இருக்கும். ாத்தா - பாட்டி - பூட் ாடர்ந்து கடத்தப்பட்டு ால பேரன் இருப்பது ல், இதற்கும் - மறு எதுவித தொடர்பும்
ஸ்பரஸ், காபன், நைத ள்ே இறந்த பின் நம் தும் செத்துப்போய். றுபடி காபன் - பொஸ் ரசன்களாகி மண்ணி துவிடுகின்றன. இறந்த ச்சம் ஏதும் இருப்ப ჩ?ეიტ*uzuის எழுத்தளார்
LSSSCSS
65
ரில் உங்களுக்கு ஏற் ஏவுகணை' பகுதிக்கு வோம்,

Page 15
நாடு:
அமைவு:
பரப்பு:
தலை நகரம்:
மொழி:
மதம்,
5 frastru u tir :
எழுத்தறிவு:
வரலாறு
60au 6nriffit :
குறிப்பு
616 (to a
சிங்
Gf
6) υς 86ňj
சிங் அ G}g -ጠ‛
85 ை இது
ෂිග්‍රි 4 எனர் Š @ጨ! பல்வி
ஆங் Uttபெற். தனி 多á· ஆரம்: ιεμ υφυή
இருந்
இது
கும். களும் வெள் படுகின் இருந் εξ ού ενοι fejey,
கத்திச்
Y ffaf
 

O3
நாடோடி
கபூர்
பசிய தீபகற்பம்
3 சதுர கி. மீற்றர் ழ்ப்பாணத்தை விடச்சிறியது)
கபூர்
ாய், சீனம், தமிழ், ஆங்கிலம்
ாத்தம், இந்து, கிறிஸ்தவம்,
ff'), '_7Gഖrg&
பூர் டொலர் (1, 64 தி லர் = அமெரிக்க டொலர்)
தம்
54 சிறுதீவுகளை உள்ளடக்கிய சிறிய வர்த்தக நாடு. சிங்கபூர் 2έον ως φώ 4 | 34 சிது? ாமீற்றர் பசப்புடையது. இது னே மக்களின் நாடு ஆகும்.
β6ου ανασού ஆக்கிரழிக் ஆகு சிங்கபூர் 1946இல் விடுதலை றது . 1959 சிங்கபூர் στοόταν 27தேனது அரதை அமைத் இது 1965இல் &多?”の*7の7g。 காலத்தில் சீனரதும் . ானியரதும் ξε όάβα ιδρύσου தது சிங்கபூர்,
ஒரு வர்த்தக சந்தை நாடா உலகின் சகல வித பொருட்
இங்கு கிடைக்கும். ரப்பர், ளியம் ஏற்றுமதி செய்யப் *றது. வெள்ளீயம் தாதுவில் தி பிரித்தெடுக்கப்படுகின்றது. கட்டல், மரப்பொருள் 3 cus?
ரப்பர் பொருள் தயாரிப்பு,
ஆலைகள், எண்ணெய் * Քւ է .
ன் சீகச் சுத்தமான இட்டுப்பு
நாடு சிங்கபூர்

Page 16
O4.
ஒட்டம்
இன்று உலகில் விளையா னைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன 100 மீற்றர் ஒட்டம் - கார்ல் லூய (அமெரிக் 200 மீற்றர் ஒட்டம் - பிட்ர்ரோ
ଔଏoଇof ov/', (இததாலி 400 மீற்றர் ஒட்டம் - புச் ரெனால் (அமெரிக் 800 மீற்றர் ஒட்டம் - செபாஸ்ரீன்
(Ꮿ ᏛᏬc iᏜ 1500 மீற்றர் ஒட்டம்- மோர்செலி (gy cigáfuev 1 5000 மீற்றர் ஒட்டம்- செத் அகிட esse (6iωσσσά6 10000 மீற்றர் ஒட்டம்- ஜோப்ஸ்
ஒன்டி கி (சென்யா) மரதன் ஒட்டம் - பெலானேத்
❖ ጠr6¢ዕíT ( 67 68 utvirti
100 மீற்றர் ஒட்டப்பந்தயம் ளது . அதில் பிரபல விளைாே. றார். அதற்கான பயிற்சிகளை றார். சரி அவர் போட்டியில் பெறுவதை பயிற்சியில் எப்படி பெரிதாக ஒன்றுமில்லை. கடை யில் 100 மீற்றர் ஒட்டம் எவ்வள என்பதை அறியவேண்டும். அறி! தைவிட குறைந்தநேரத்தில் 100 பயிற்சி எடுக்கவேண்டும். அர் ஒட்டப் பயிற்சி மேற்கொள்ளப்ப{
தமிழ் மாதங்கள்
மாதங்கள் பன்னிரண்டு களிலும் பொதுவானது, தமிழ் கள் என்றவுடன் தை முதல் வோம், அது தவறு. இதோ தமி கும்பம் மீனம், மேழம், விடை, கல், கன்னி, துலை, நளி, சி சிட்டு வெளிவரும் நாளை எழுதின் முதலாம் நாள் என வரும் . முதலாம் நாளாக (தைப் பொ ஆண்டுப் பிறப்பை ஆரியர் சித்தி என புரட்சிகர இளைஞர் முன்னணி பொன்று சாடியுள்ளது.

ாட்டு
ட்டில் உச்சகட்ட சாத , அவை இங்கே
ரிஸ் - நேரம் 9.86 வினாடி βα )
- , 1972வினாடி
)
ட்ஸ்- , 43.29 வினா? % ጢ)
ா , ! நிமிடம்
41.73வினாடி
žr)
- , 3 நிமிடம்
7 ) 28.86 வினாடி
σ - , 1 2 βώδι ώ கா) 5839 வினாடி
, 26 நிமிடம்
58.38 வினாடி
ஒன் - , 2 மணி -
06.50 வினாடி SPeev (7)
ஒன்று நடைபெறவுள் ட்டு வீரர் ஓடப்போகின் அவர் மேற்கொள்கின் முதலாவது இடத்தைப் அவர் தீர்மானிக்கிறார். சியாக நடந்த போட்டி 1வு நேரத்தில் முடிந்தது ந்தாயிற்று - அந்த நேரத் மீற்றர் ஒட்டத்தை ஒட ந்த நேரத்தை வைத்தே நிகின்றது.
என்பது எல்லா மொழி ஜில் பன்னிரண்டு மாதங் மார்கழிவரை சொல்லு ழ் மாதங்கள்: கரவம், ஆடவை, கடகம், மடங் லை. இப்போது தமிழில் ாால் தி. ஆ 2025 துலை
உண்மையில் கறவம் 1ங்கல் நாள் ) இருந்த ரைக்கு மாற்றி விட்டனர் ஈ என்ற தமிழக அமைப்