கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2011.09-10

Page 1
தடைகளைத் தக
தகவு
இருமாத க
NEENKALUM (Poetry
/エ
(వ్రాణతాతాల
நீங்களும் எழுதலாம் 21
 

, சதுகீசி
స్ట్యా"
ர்த்து களைத்தேடி
}விதை இதழ்
EZHUTTHALAM
Magazine)
aー/=}
- 1 - (செப், ஒக் - 2011)

Page 2
நீங்களும் விழுதலாம் - உ செப்டெம்பர் - ஒக்டோபர் 2011
ஆசிரியர்,
எஸ்.ஆர். தனபாலசிங்கம் படைப்பாளிகள்
எம்.எஸ்.பாவறிரா அலெக்ஸ் பரந்தாமன் தம்பிலுவில் ஜெகா தி.பவுத்ரன் எஸ் முத்துமிராண் ச. சிவகுமார் நீலாபாலன் ச. திருச்செந்தூரன் ஏ.எம்.எம் அலி கே.ஆர் திருத்துவராஜா துநந்தா ப.கஸ்தூரி ஜனகன்கிக்ஷா சூசைஎட்வேட் சத்தியமலரவன் திவித்துறை தர்கூரி ஆகூஜிகா மருதூர் ஜமால்தீன் எம். றொக்க்ஷா வி.ஆர்த்திகா ககாஞ்சனா எஸ்.ரக்கூஆனா எம்.ஐ.எம். அகூத்ரப் பா.மேகலா ம.புவிலக்கூதி பா, மதனரூபி தீரன் ஆர்.எம். நெளகூடிாத் ச. சுகர்ணன் பதுகூடிாந்தி எஸ். சிங்காரவேல் க. வெல்லபதியான் தமிழ்மாறன் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் ஏ. இக்பால்
நிழற்படங்கள் வாசகர் கடிதம் மூலமும் பெயர்ப்பும் : சி. சிவசேகரம்
வடிவமைப்பு : க. தீபகாந்தன் 9|L'a)L(JLif : 36)6OTUJL)
கீதாடர்புகளுக்கு
நீங்களும் எழுதலாம்"
103/1, திருமால் வீதி, திருகோணமலை
தொ. இல. :
O778812912
026 7915836 / 0262220398 E-mail : neenkalGDyahoo.com
நீங்களும் எழுதலாம் - 21
- 2 - (செப். ஒக் - 2011)

தகுணங்களுள் ஒன்று
உலகமயமாக்கம் பிரசவித்த ஒரு பக்க மூலதனக் குவிப்பும், மறுபக்க 6II (VI 60) LD Li பெருக்கமும் 9 - 6) 55 சமுதாயத்தை புதிய நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டுள்ளன என்பதை அண்மையில் இடம் பெற்று வரும் சம்பவங்களை நோக்கும் போது அவதானிக் கக கூயடிதாகவுள்ளது. முதலாளித்துவத்தின் உச்சப்பலன்களை அனுபவித்து வரும் அது el, L. LLĎ காணி பதற்கான வித் து இடப்பட்டுள்ளமையை கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்று வரும் வோல்வீதி ஆர்ப்பாட்டங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நியூயோர்க் நகரில் உள்ள வோல் வீதி அமெரிக் காவின் பெருமளவு பங்குச்சந்தை நிறுவனங்களும், வங்கிகளும் வர்த்தக நடவடிக்கைகளும் நடைபெறும் இடமாகும். தன்னிச்சையாகத் திரண்ட வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் (Occupy wall street movement) அமெரிக்க அரசு தங்களைக் கைவிட்டு விட்டதாகக் குற்றஞ் சாட்டுகின்றனர். “எங்களுக்கு எதுவும் இல்லை. நாங்கள் 99வீதம். நாங்கள் தான் அமெரிக்கா’ என்பதே அவர்களின் பிரதான சுலோகம். அதன் மூலம் ஒரு சதவீத அமெரிக்க பெரு முதலாளித்துவத்திடம் நாட்டின் சொத்து முழுவதும் குவிந்துள்ள செய்தியை தெட் டத் தெளிவாகக் கூறியுள்ளனர். அத்தோடு வோல் வீதி எதிர்ப்பியக்கம் அவுஸ்திரேலியா, ஜப்பான், தைவான் , ஹொங்கொங், இத்தாலி , பிரிட்டன் என பல நாடுகளுக்கும் பரவிவருகிறது. ஒன்று மட்டும் உண்மை. பெரு முதலாளித்துவம் உலக மயமாக்கலினுடாக தன்னுடைய ஆயுட்காலத்தை கேள்விக் குள்ளாக்கியிருக்கிறது என்பதே.
நீங்களும் எழுதலாம்- 21 -3- (செப், ஒக் - 2011)

Page 3
வரலாறும் இலக்கியமும்
பொதுவாக வரலாற்றை அரசியல்,அரசியல் தலைவர்களின் வரலாறாகவே பார்ப்பது வழக்கம். உண்மையில் மனிதகுல வரலாறெண் பது மானிடவியல் , பூகோளவியல், அரசியல், அறிவியல் விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் என விரிகின்ற பல துறைகளின் தொகுப்பே. அந்த வகையில் இலக்கியங்கள் அவை தோன்றிய கால வரன் முறையில் வைத்துப்பார்க்கும் போது, மனிதகுல வரலாற்றை புரிந்து கொள்ள உதவுவன. மேலும் இலக்கியத்தில் இடம்பெறும் கதை, கதை நிகழ்வுப்போக்குகள் வரலாற்றா சிரியர்களின் தேடலுக்கு தூண்டுதலாக 960) D66
தனிமனித பண்புகளின் வெளிப்பாடாக அமையும் இலக்கியம், வரலாற்றில் எத்தகைய பங்கினைப் பெறமுடியும் என்றொரு கேள்வி எழக்கூடும். ஆயினும் அவி வுணர்வுகள் சமூகப் பொதுவுணர்வுகளாக பரிணமிக்கின்றபோது , பொதுமைப்படுத்தப்படுகின்றபோது சமுதாயத்தை வழிநடத்தக் கூடிய ஏற் புடைத் தான இயங் காற்றலை பெறுகின்றன.
“மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்று பாரதி சொன்னதன் தாற்பரியம் இதுவே. மந்திரம் போல உங்களது கவிதையும் இறுக் கம் , சொற் செறிவு ஆழ்ந்த கருத்துடையவனாக, சக்திமிக்கதாக வரலாற்றை வழிநடத்தி வரலாற்றில் நிலைப்பனவாக
நீங்களும் எழுதலாம்
அன்புடன் ஆசிரியர்
நீங்களும் எழுதலாம்- 21 - 4 - (செப், ஒக் - 2011)

வியர்வைத் துளிகளின் வாக்கு மூலங்கள் மண்ணுடன் கலந்து மாபெரும் சாகரங்கள் மிஞ்சிய பயன்களை நல்கிடும் சிறு துளிகள், உழைப்பாளியின் வியர்வைத்துளிகள்
மனுக்குலத்தின் சிரிப்புக்கும், சிறப்பிற்கும் மகத்தான விளைச்சலுக்கும் தியாகத்தின் வழியிலே யாகமாகிடும் சிறு துளிகள்! உயர்வு பேசும் உலகின் உறுதியான அடித்தளம் உழைப்பாளர் சக்தியை சரித்திரமாக்குகிறது.
i
உண்மை வழியுழைக்கும் கைகளின் வலிமை உலகம் தேடும் வரமாகிறது நேர்மைக்குள் ஓர்மையின் பலம் சேர்த்து சீர்மையான உழைப்பின் துளிகள் வறுமையின் மொழியை வறுத்துப் போடும் வாழ்வாதாரத்தின் வழியை தெளிவாக காட்டி நிற்கும் இதயக்கசிவின்றி இயங்கும் இயந்திர உலகத்திற்கு இனிய மடலெழுதும் உன்னத கைகளது உழைப்பாளியின் ஆரோக்கியத்திலே g5lé60TLíb L JT(Btíb
உயிர்களின் தேவைகளை போக்கி ஆன்மாக்களை வண்ணமாக்கி வளமாக்கிடும், உழைப்பின் தூறல்கள் பெருமிதமான சமுதாயத்தின் வாக்குமூலங்களாகும் உலகத்தின் முன்னுரையில் முதன்மையும், முக்கியத்துவமும் பெறுவது, உழைப்பாளியின் உறுதியான மூச்சாகும்
நீங்களும் எழுதலாம்- 21 - 5- (செப், ஒக் - 2011)

Page 4
சமாதானப் பீரமைகள்
இருள் விலக்கும் ஒளியைத் தேடியபடி. இன்னமும் நாங்கள் வாழ்வெனும் நெடுஞ்சாலையில் வலம் வந்து கொண்டிருக்கின்றோம் வழிமாறிய மந்தைகளாக, வாழ்வின் அழகியலை அனுபவிக்கும் உரிமையற்ற அடிமைகளாய் “சுதந்திர தேசத்தில் ஊமை வாழ்வாகி. உண்மையற்ற முகம் தரிக்கும் வேசங்களின் பின்னே இழுபடுகின்றோம் நாம் எங்களுக்கான இருப்பைத் தொலைத்துவிட்டு
இதயத்துள் ஒட்டியிருக்கும் இடர்பாடுகளை எடுத்தெறிந்துவிட இதுவரை முடியவில்லை எங்களால், ஏனெனில், நெருப்பு வடுக்களை விடவும் ஆழப் பதிந்த அவலத்தின் தழும்புகள் அவை.
6TrafalDIiji சமாதானப் புறாக்கள் பறப்பதான ஒரு பிரமைக்குள் இப்பொழுது சங்கமித்திருக்கின்றோம் ? ஆயினும், சாவோல எதிரொலிப்புக்களை filisipputDã வருமூச்சுக்கள் புகைகின்றன 1Jaxïn'L 65Luilasarfler Sirflobalfg|TLITEs.....
-அலெக்ஸபரந்தாமண்ட புதுக்குடியிருப்பு
நீங்களும் எழுதலாம். 21 - 6 - (செப், ஒக் - 2011)

லிங்கள் காலம்
பத்துவயதுப் பருவமதில் பறந்துபறந்து களிப்புடன் சித்தம் மகிழ்ந்து திரிந்தபோது சிந்தையில் கவலை இல்லையழ
கடற்கரையோர மணல்மீது கள்ளங் கபடமேதுமின்றி அடம்பை மலரால் மாலைகட்ழ அணிந்து மனம் மகிழ்தோமழ
மண்ணை ஒதுக்கி வீடுகட்டி மலர்கள் வைத்து அலங்கரித்து வண்ணச் சிவப்புத் தாழங்கனி வைத்து அழகு பார்த்தோமழ
தப்பியோழய நண்டுபிழத்து தட்ழத்தட்டி குழம்பு வைத்து சிப்பி பொறுக்கிக் கொண்டு வந்து சிரட்டையில் சொதி வைத்தோமழ
இன்றிருக்கும் சிறுவருக்கோ இப்பழ விளையாட நேரமில்லை நின்றுபோகும் வகுப்பென்று நேரங்கேட்டு ஒருகின்றார்.
-தம்பிலுவில் ஜெகா -
0SLLLLSSLLSSSLSLLLLSGGGGGSLLSLSSGSGSGSGSSSLLLSSLSLLSLSL
அடிமைகள்
சுதந்திரம் புனிதமானது இறைவன் போன்றது el 9gabDasgostf ELIT) எல்லோருக்கும் கிட்டுவதில்லை ஆதலால் இன்றிலிருந்து எல்லோரும் அடிமைகளாகத்தான் வேண்டும் இறைவனை உணர்வதன் பொருட்டு
Dido).
-தில்லைநாதன் பவித்ரன்.
நீங்களும் எழுதலாம்- 24 - 7- (செப். ஒக் - 2011)

Page 5
தட்ருங்கள் மேளத்தை முதுகுசொறிவதிலும், முகத்துதி சொல்வதிலும் காக்காய் பிடித்து , காரியத்தை வெல்வதிலும், இலக்கிய உலகத்தில் எனக்கு நிகர் எவருண்டு? என்னுடைய படைப்புக்கள் எதுவாக இருந்தாலும், அவற்றையெல்லாம் ஆழமென்று சொல்லி போற்றிப் புகழ்வதற்கும், புதுமையென்று சொல்வதற்கும் பேர்போன கல்விமான்கள், பத்திரிகை ஆசான்கள் எல்லோரும் என்கையில், இருப்பதினால் இன்று நான், சாகித்திய மண்டலத்தால், தரம் கண்ட படைப்பாளி, பொன்னாடை போர்த்தியென்னைப் புகழுங்கள் வானுயர இலக்கிய உலகத்தில் இவையெல்லாம் சகசம்தான். பாரதியும், பாரதிதாசனும், படைப்பாளி புதுமைப்பித்தனும், என் எழுத்துக்கு முன்னாலே, - மண் தூசென்று பேசுங்கள் - இன்று, இங்கே,கேட்பதற்கு யாருமில்லை , ஒலிவாங்கி உங்களுக்கே.
பெருமைக்காய் முற்போக்கை, வாழ்வில் பேசிக் கிழிக்கின்ற , குக்கல்கள் நானல்ல. சித்தாந்நம் பேசி, சீரழிய நானென்ன முட்டாளா? அல்லது விட்டில்களா? ஞானமுள்ள படைப்பாளி, நானென்று பேசுங்கள் வங்கக்கவி தாகூரென்று , என்னை வாய்குளிரப் புகழுங்கள். எத்தனையோ பத்திரிகைஇதழ்களெல்லாம் எனக்காக இருக்கின்றன - அவை அத்தனையும் பிரசுரிக்கும், நன்றி செய்யும் தட்டுங்கள் மேளத்தை, தடபுடலாய் மேடையிலே, பொன்னாடை போர்த்தி புகழுங்கள் வானுயர.
நீங்களும் எழுதலாம்- 21 - 8- (செப். ஒக் - 2011)

அதிர் அசை மதிழ்ந்தாரு
நீங்கள் ஊன்றியவிசுவாசத்தை
நான்
புதியபோர்களங்களுக்கு விருத்துச்செல்கிறேன்
ஆறுதலுட்டும் கதைகளால்
ബങ്ങ ஏன் குதுகலப்பருத்துகிறாய்
έδΠαυάιππτωσηςύίb சாகசமானதும் வாழ்வு வேறெங்குமிருப்பதைப் போலவே இங்கும்
அதற்கொரு elsea அதுஅறியும் புறப்பருதல்களை
துேயிலை இலைகளின் பச்சையம் விசித்திரங்களை உருவாக்கும் புள்ளிகளிடையே புலனாகாதஇழையொன்று ஓடுகிறது
அதுஎன்னை நீயாகப்பார்க்கிறது
உன் உழைப்பின்காலம்
உனக்குதரப்பட்டுவிட்டது
ලිඛිණි.ii
ஒவ்வொருகனத்திலும்
ஒரு புதிய நடனம்
IIILáð
பிரபஞ்சம்மலரும்
-சண்முகம் சிவகுமார்
கொட்டகல
நீங்களும் எழுதலாம்- 21 ہے 9 سے (செப், ஒக் - 2011)

Page 6
அப்பாவி ஆருகள்
மந்திரித்து விட்டது போல் கறுத்த வானம் ஆடாமல் Siedðu Into6ð s
புயலேந்தி வருவது போலக் காற்று
எல்லாம் தெரிந்த 2 luft uorriser சும்மா தலையாட்டி. seosouTsä சுகத்தோடும். வளத்தோடும்.
urtalið Sibs அப்பாவி ஆடுகள்,
இடித் தப்பமுடியாத உயரங்கள் Lo6op 6aesileòeopeo மழைக்கு ஒதுங்கும் போது. வந்ததெல்லாம் இடிகள்
பூனைகடப் புசிக்கின்ற ஆசையோடு
$ിt unf&ിൽ ിഞ്ഞാം
மின்னல் வெளிச்சத்தில் கண்டதெல்லாம் கன்றாவி. பசியாறல்கள்.
பாவம் அந்த மேய்ப்பனைத் தோற்ற அப்பாவி ஆடுகள்
Gloffuedr Sedreotoumeð -- அனுதாபம் பேசியே uélumpůu"Leor 2ணத்தைப் பன்றிகளால் .
வானத்தின் கருமேகம் குடை பிடித்தது.
நீங்களும் எழுதலாம்- 21 - 10- (செப். ஒக் - 2011)

lorilser தலையாட்டித் தலையாட்டி தங்களது கிளைகளை மட்டும் smrůurrfólås 6asTerodrLeoT.
நிலவுக்கு விருந்தாடப் போனால் வ இரவு களியாட்டம் நடாத்தும்
என்ன நடந்தாலும் . இருட்டுக்குக் கொண்டாட்டந்தான்.
Sifulguð bוןtjutgu& இரையாக்கப்படுவது அப்பாவி ஆடுகளும் அதன் குட்டிகளுந்தானே!
-நீல பாலன்
666flol
நீங்களும் விழுதலாம்” கிடைக்குமிடங்கள்
* பூபாலசிங்கம், வெள்ளவத்தை, கொழும்பு - 06
*7 புக்லாப் புத்தகசாலை, யாழ் பல்கலைக்கழக அருகாமை,
* ப.நோ.கூ. சங்கம், கட்டைவேலி, கரவெட்டி,
நெல்லியடி.
கவிதை சம்பந்தமான குறிப்புக்கள், கட்டுரைகள் விமர்சனங்கள் போன்ற பல்வேறு விடயங்களோடு மொழி பெயர்ப்புப் கவிதைகளும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
இவ்விதழில் கருத்தாடற்களம், நூல் அறிமுகக்குறிப்புக்கள் இடம்பெறவில்லை அடுத்த இதழில் இடம்பெறும்.
நீங்களும் எழுதலாம்- 21 - 1 - (செப். ஒக் - 2011)

Page 7
இண்ணும் பந்பல செய்திருவாண்
உணர்வுகள் மனித உடலிலே ஓடும் ஆறு! - அங்ங்ண் ஓடிடும் ஆற்றினில் உள்ளம் குளிக்கும் போது உயர்வுகள் என்னும் உன்னதம் மனிதனுட் தோன்றும் - நல்ல உணர்வுகள் எழுந்தால் உயர்ந்தவ னாவான் யாண்டும்!
ஆறறி வென்னும் ஆறாம் அறிவைக் கொண்டு-தான் ஆற்றலைக் காட்டி அச்ச மூட்டுவான் இன்று ! ஏழறி வென்னும் இன்னுமோர் ஞான மிருப்பின் மனிதன் இன்னும் பற்பல செய்திடுவான் இப் பிறப்பில்!
சாகப் பிறந்தவன் சிரஞ்சீ வியெனும் நினைப்பு - அதற்குள் சண்டையும் சாவும் சாதிப்போ மென்னும் துடிப்பு ஆளப் பிறந்தவன் ஆயினும் ஒருநாள் இறப்பு - வந்து அடைந்திடும் என்னும் உண்மையே மானிடப் படைப்பு !
இப்படி வாழ்க்கை இதற்குள் எத்தனை பிளவு - இவன் என்னவன் எனது இனத்தவன் என்னும் அளவு இனவுணர் வோடும் மதவுணர் வோடும் உறவு - கொண்டு இருப்பவ ராலே இன்றைக் கெத்தனை அழிவு !
கிண்ணியா ஏ.எம்.எம்.அலி.
அழகுற அட்சிட்டு உதவிய அஸ்ராபதிப்பகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்
நீங்களும் எழுதலாம்- 21 - 12- (செப், ஒக் - 2011)

நாண்கு சுவருக்குள் வாழ்வு
வானம் இருண்டு கிடந்தது எங்கோ முழங்கும் சத்கும்
குளிர் காற்று
உடலை வருடிச் செல்ல
மழை வாராதோ
மனம் ஏங்கியது
ஆனால்.
கார்த்திகை பிறந்திருக்கவில்லை இருள் விகளவிய 新 பல பொழுதுகளில் ܕܶ ܢ உருமாறிய உருவங்கள் Se 黑 உலாவர S இறுகப் பூட்டிய 羲 காற்சுவருக்குள் 邻 மனிதர்கள் முடங்கிக்கொள்வர் 3 அவர்களின் முடி கண்ணீரால் நனைந்து போகும் அந்தப் பொழுதும்
மேற்கு அடிவானத்தில்
சாய்ந்து கொள்ள மேலுறைாரு இரவிற்காக எழுது ஊரும் இருண்டு போகும் எமது வாழ்வும் ஒவ்வொரு மாலைப் பொழுதுகளாய்
米米米米米米米米米米米米米米米米米米米米米
கடிதவழி தனி இதழைப் பெறவிரும்புவோர் 5= பெறுமதியான 7 முத்திரைகள் அனுப்பவும். வருட சந்தா200/= (தபாற் செலவு உட்பட) அனுப்பவேண்டிய தபாலகம் திருகோணமலை முகவரி எஸ். ஆர். தனபாலசிங்கம் 103/1 திருமால் வீதி , திருகோணமலை
நீங்களும் எழுதலாம்- 21 - 13 - (செப். ஒக் - 2011)

Page 8
யார் வருவார் (மாலையிட்) எத்தனை கணிணகிகள் - நம்மூரில் தாலியிழந்துநிற்கின்றனர். உலகம் - சத்தமில்லாமல் வேடிக்கை பார்க்கிறது ! கணினகி பாவம் உதவிக்கரம் நீட்டுவோரை ஊனம் - என்று வையும் விசித்திர உலகில் தினம் தினம் - விம்மலுடன்.
கழுகுகள் நிறைந்த தீவிலே கணிணிர் குளியலில் - பல கணிணகிகள் - மனிதத்தோடு யார் வருவார் - மாலையிட?
rösfòHI EDITF
66ft III.
aeobobrobosobobosobosobosobosoboso8sobosp80
696Dsrei
eisössisi sytti sössuuriä அலையின் இரவி நுரையாய் க்ரையின் இரர் கிளிஞ்சலாய் கவனிப்பாரற்று கலைந்து போன கலைகளினி உரிறைகிகுரல்
இரங்கட்டலும் அடக்குமுறையும் மனிதனுக்கு மட்டுமென்று அலட்டிக் கொண்ட மனிதகுலமே இயற்கைக்கும் அதைச்சாழ இன்பம் காண்பது நியாயா?
அழகை மெருகூட்ழ பாதுகாப்பை பலப்பருத்தும் இயற்கை வாரிசுகள் இன்று இராய் டுேங்கி விட்டதேனே? கவிக்குலயே எங்கள் கதறலுக்கு செவி கொடுத்து வரி கொடுப்பீர
-கஸ்துரி பத்மநாதன்கிழக்குப் பல்கலைக்கழகம்
நீங்களும் எழுதலாம்- 21 - 14- (செப், ஒக் - 2011)

மீண்டும் வேண்டும் அந்தவரம்
Fotogu Gusplosi மங்கிய ஒளியிலே மனதின் சுமைகளோடு மாமரத்தின் கீழமர்ந்து சிந்தனைகள் சிதறிடா வண்ணம் ஒன்றித்து அமர்ந்தாலும் அர்த்தமுள்ள ஒாபகங்கள் arabsu elasu mů எழுந்தது . Liškosov Nsaysayaw அசைந்தாரும் வயல் வெளிகள் சில்வண்டுகளின் நீங்காரர். எங்கு திரும்பினாலும் தெவிட்டாத தமிழ் மனமும் கட்வடரிக்கும் Scalufsúanó
P
கபடமற்ற தென்றல்காற்று வஞ்சகமில்லா நெஞ்சு நிறைந்த உறவுகள் தொலை தகவல் கொண்டு வந்தாலும் கலகமூட்டும் கைப்பேசியோ கலியுகத்தில் கலங்கடிக்கும் asarsky s'affinjasseT7
&6ADRéging 6a5556677 எதுவுமில்லா
Saisonra ArnheAgesau நிம்மதியுண்டு. நெகிழவைக்கும் சொந்தங்களுண்டு
நீங்களும் எழுதலாம்- 21 - 15- (செப். ஒக் - 2011)

Page 9
gasawsant Sacsiynol
இரவுகள்
நீளக் கூடாதா என்றிருந்தாலும் afotografiosrú
விடியுலமன்று விழிகளை மூடினாலும் கனவில் கூட SAIq5aAig5sÄğdRDPA) கடந்து சென்ற காலமது. மீண்டும் 6.Te osoofsau
அகியருத்து வைத்தாலும் கிடைக்குமா தமிழ்மணம் கேள்விகளே எழுகிறது .
-ஜனகன் கிடிரஅல்வாய்வடக்கு
agagagagages ܪܐܘܪܘܐܘܪ6ܗ
சிதருக்குரல். (சிரிக்கவும் சிந்திக்கவும்)
அரச பதவியை துறந்தவன் சீடர்கள் அரச கட்டிலில் அட்டகாசம்
米米米来米冰求
ஆதாமை எந்திரனாகப் படைத்தான் இறைவன், சாத்தான் மனிதனாக்கினான் கனியால்
率米米米率米米
ஆலயத்தில் இல்லத்தில் மத அடையாளத்தோடு இருப்பாய் சாலையில் மனிதனாக வருவாய்
水米冰率米冰来
உதவுவதை எல்லாம் அன்பென கொள்ளலாகா அடக்கி ஆளவும் பயன்படும்
米米米求来来来
மூன்று-மை வேண்டும் முன்னுக்குவர
எழுத்தாளருக்கு இறைமை , தனிமை பொறுமை
reseaf 6f 6fஅன்புவழிபுரம்
நீங்களும் எழுதலாம்- 21 - 6 - (செப். ஒக் - 2011)

uDgub u aparó
முதலில் மரங்களை அழிப்போம் பின் சுடலைகளை ஆத்தித் கொள்ளலாம் அதன் பின் எல்லோரிலும் தீமூட்டி விறுகாய் எரிக்கலாம் திறந்த வெளியில் நம் மோகனங்களைப் பின்னி தீப்பெட்டி செய்து ஏற்றுமதி செய்யலாம் நமக்கு நிறைய அன்னியச் செலவாணி கிடைக்கும் அப்பொழுது வீடுவீடாகத் திரிந்து தெருத்தெருவாய்த் திரிந்து மரங்களை நாட்ட வேண்டுமென பிரசுரம் கொடுக்கலாம் ஏன் வீதிநாடகமும் போடலாம் மரங்களைப் பற்றி காடுகளைப் பற்றி விபரணம் காட்டலாம் ஆனால் ஏற்றுமதிக்கு வரிவிலக்குண்டு சர்வதேச தரச்சான்றிதழும் உண்டு திரும்பவும் நாங்கள் നൃന്ദ്രങ്ങണuർ prജ്ഞങ്ങൾ வெட்டி ஏற்றுமதி செய்வோம் எல்லோர் முற்றத்திலும் வரட்டும் சுடலை பினங்கள் நடக்கத்தேவையில்லை மரங்களின் வேர்களைப் பிடுங்கி பாலைவனத்தில் மதுபானம் செய்யலாம் மரங்களை வளர்ப்போருக்கு போதைத்தாத கொடுக்கலாம் அதையும் ஏற்றுமதி செய்ய ஊருக்குள் நல்ல கோடரிக் கம்பனிகளை நிறுவலாம்
-சத்தியமலதவகிர்
élyt Itt láttá fi ep4.Jből)
நீங்களும் எழுதலாம்- 21 - 17- (செப். ஒக் - 2011)

Page 10
மனமார்ந்த நண்றி !
கட்டுக்கதைகளை காத்திரமாக சிருஷ்டித்து திண்ணமாக நம்பவைத்து என்னை கேவலப்படுத்த சதியோடும் திட்டமிடல் குழுவினர்களே !
உங்கள் திட்டம் செயற்படும் போதெல்லாம் உங்களின் எண்ணம் நீங்களே சாதனையாளர்கள் என்று !
ஒன்றை மட்டும் புரிந்துக் கொள்ள மறுக்கிறீர்களே !
சீரழிக்கிறீர்கள் என நினைத்து என்னை செம்மையாக்கி சீராக சீரமைத்து விடுகிறீர்கள்.
பலவீனத்தை உணர வைத்து பலத்தை உசுப்பி அசாதாரண சக்தியை எனக்குள் உறைய வைக்கிறீர்கள். *
廖 寂 S
உறுப்பொவ்வொன்றும் சாதனை தாகத்தில் உச்செழுப்பி உடம்பெங்கிலும் வியாபித்து பொங்கி கிளம்புகிறது.
நாடிகள் மூலம் நரம்புகளை செயற்படுத்த இதயத்திலிருந்து வெளியேறும் குருதியில் வெற்றியின் ஆவேஷம் சுடர் விட்டெரிகிறது.
பொய் வதந்திகளை பரப்பி
எனை வீழ்த்த நினைப்பவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !
ஏனெனில் ஒவ்வொரு செயற்படுத்தலிலும் என்னை வீழ்த்துகிறீர்கள் என்றெண்ணி எழுப்பி விடுவதற்காக.
நீங்களும் எழுதலாம்- 21 - 18- (செப். ஒக் - 2011)

வாழ்வின் வர்ண ஜாலங்கள்
aprasa eegusaplasd காட்டாற்று வன்னமரம் கவிதையின் ரூபத்தில் பாய்கிறது என் 2 draisgovgoro... o.
கன்கண்டதை கை வசய்வதில் ஏன் உள்ளமும் பங்கைடுத்து எழுத்துக்களால் வசதுக்குகிறது.
சைவி வழியே
Jaaguda பல மாற்றத்தையும் என்னுள் ஏற்படுத்தியே
கவிதை எனும் அவதாரத்தில் úyrsiapa...
யான் வபறாவிடினும் Siasatuaslofað ஆடிடும் மனித வாழ்வனும் புள்ளிகள்
காலமாய் உருவாகிறது qa guardpad-eartfoo - - - -->
மழையில் நனைந்த
ólusa saapsanayiuras கருத்தினில் பதிந்த கனங்கள் மலர்கிறது கவிதையாக.
வாழ்க்கைத் தருணங்கள் oystiq6 tortughasdo argafa afasærordsár முற்றுவேறாத sfjøyb ••••• மூச்சு உள்ளவரை வதாடரும் asseguraso • • • • நீங்களும் எழுதலாம்- 21 - 19- (செப். ஒக் - 2011)

Page 11
இண்றைய நாட்களில்
மரங்கொட்டை தெத்தி வார் விளையாடி ஈச்சங்கொட்டை தெறித்து ஈர்க்கினால் பட்டம் விட்டு என்றொரு வாழ்க்கை இன்றல்ல நேற்று
ஒளித்து விளையாடி ஒளிப்பதைக் கண்டு கூவியழைத்து கூடிக் கலைந்து 笠 சென்ற பொழுதினை 醚 சேர்ந்து தேடுவோம்
இன்றொரு பொழுது s இனியொரு காலம் என்றொரு வாழ்வாய் S) தொடரதன் வேட்கையில் s சிக்கிடும் மனிதனின் சிந்தனை வேறு
கலியுக காலம் கண்னெதிர் கோலமாய் இலத்திரனியல் ஆட்சியில் இதயமும் அடக்கம் மாறிய உலகில் மனங்களும் தஞ்சம்
சேமித்து வைத்ததை சிரித்து மகிழ்ந்திட காக்குமிதயத்தை கணனிக் காதலன் திருமணம் செய்ததை புலரும் விளையாட்டாய் காலம் தந்தது
எண்ணிய வாழ்க்கை எங்கோ ஒழிந்தது மண்ணிலேயெதுவும் மாறுதல் தொடர்கதை நேற்றைய பொழுதை நினைத்து ஏங்கியே இன்றைய நாட்களில் மனம் எதையோ தேடுது
நீங்களும் எழுதலாம்- 21 - - 20- (செப். ஒக் - 2011)

பயில்களம்
விஞ்ஞானமே சிமய்ஞ்ஞானம்
இறைவன் படைத்த பகுத்தறிவில் இன்று உருவெடுத்தது விஞ்ஞானமே உலக மக்கள் அனைவரும் உயர்ந்து நிற்கும் இக்காலம்
படிக்கும் மாணவர் மனதில் பதிந்து நிற்கும் விஞ்ஞானம் எம்மில் இருக்கும் சிந்தனை எம் வாழ்வில் அது சாதனை
அகிலத்தாரின் சிந்தனையில் அலையடிக்கும் விஞ்ஞானமே அறியாமை இருள் போக்கிடும் அதியுயர் மெய்ஞானமே
–ф——ф Ф- Ф- –ф» —ф-Ф--Ф- –ф-Ф- Ф. Өөрөө-өр--ф--Ф--өө
8°(ñiu(a56aVö(u‘lu (b .......
மழலையில் பெற்றோரிடம் சிறுவயதில் பொம்மைகளிடம் பருவவயதில் தோழிகளிடம் திருமணவயதில் கணவனிடம் முதிர்ந்த வயதில் பிள்ளைகளிடம் இறந்த பின்.
இநுதியில் தனியாய் செல்வதற்கு
இத்தனை சார்புக்கொள்கை மாற்றங்கள்!
ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கையே ஆட்டம் காணும் போது நமது சார்புக்கோட்பாடு மட்டும் எந்தளவில்?
வி. ஆர்த்திகா, தி/ சண்முக இந்து.ம.கல்லூரி
நீங்களும் எழுதலாம்- 21 -21 - (செப், ஒக் - 2011)

Page 12
சீதனம்
ஆணுக்குப் பெண் சமமென்றே ஆண்டவன் படைத்த உலகில் அடிமை கொள்ளலாமோ பெண்ணை விலை கேட்டு வாழலாமோ நிலைகெட்டுப் போகலாமோ சீதனத்தால் சீரழிந்து போகலாமோ?
எஸ். ரக்ஷனா தி / அல்பதாஹற்ம.வி
6luai
பூமிக்கு முதல்வரி பெண் பூவிற்கு நறுமணம் பெண் சாதனை படைப்பதும் பென் சான்றிதழ் பெறுவதும் பெண்
தூய்மையானவள் பெண் தூய மனத்தவள் பெண் நானிலம் காப்பவள் பெண் நற்பெயர் பெற்றவள் பெண்
நற்குணம் படைத்தவள் பெண் நல்லறிவைப் பெற்றவள் பெண் அன்பு உடையவள் பெண் அமைதி நிறைந்தவள் பெண்
உன்னைப் பெற்றவள் பெண் உள்ளத்தால் சிறந்தவள் பெண் தாய்மையின் அடிப்படை பெண் தர்மத்தின் உறைவிடமும் பெண்.
கணேசமூர்த்தி காஞ்சனா மட் /வின்சன் பெ.உ.பாடசாலை
மாணவர்களே உங்களுக்கான களம்
நீங்களும் எழுதலாம்- 21 -22- (செப். ஒக் - 2011)

இல்லாமைக்கோர் சமாதானம்
கசந்த வாழ்வு களையிழந்த மகோன்னதம் தினமும் சேகரமாகும் தணலில் விழுந்த நீர்த்துளிச் சொற்கள் இலவுகாத்த இரவுகளால் வெறுத்தது விடியல்
கதை கேட்டு கதை சொல்ல முடியாத தருணங்கள் இழுத்து மாட்டி விடும் சங்கடம் மலிந்ததால் முக மூடித் திரியும் பொழுதுகள்
இடி மின்னல் தவிப்பு வேதனைகளால் கண்ணிரில் கரைந்து வியாபித்து நின்ற காலவரையறைகளுள் என்றும் திருப்திகாணும் மேலோச்சிய பிரார்த்தனை
எங்கும் கிடைக்கும் படைத்தவன் பார்வை கல்லினுள் ஈரமாய் இங்கும் கிடையாதாவென மகிழ்ச்சிக்கு சொன்னது ஒரு சமாதானம் எல்லை யறாதிருக்க
இவை இன்னும் முடிவுறாத் தொடரென ஆர்ப்பரிக்கிறது உள்மனம் தக்கவைத்த இருப்புக்கு வந்து குவிந்த இல்லாமை வரத்திற்கு ஓர் சமாதானமாக
நீங்களும் எழுதலாம்- 21 -23- (செப். ஒக் - 2011)

Page 13
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
அடுப்பங்கரையில் தூசுகளாய் அடிமேட்டுப் புல்நிலத்தின் புற்களின் கீழ் ஒளிந்து கிடக்கும் பனித்துளிகளாய் இனியும் நாம் ஒளிற்து கிடக்க LDIT' (3LTub புதுயுகம் படைத்திடவே பாரினில் பெண்கள் நாம் நடத்த வந்தோம்.
கல்விப் பசியை அடக்கி ஆளுமையை ஒடுக்கி உரிமையை நீக்கி அறிவை மழுக்கி அடிமை வாழ்வு வாழ்ந்திட நாமொன்றும் பாரதிக்கு முந்திய காலப் பெண்களல்ல
பிறந்தது முதல் தாய் வீட்டில் அடிமையாய் - பின் இருபதிலே புகுந்த வீட்டினில் அடிமையாய் - தேவைப்படும் போதெல்லாம் எம்மைப் பயனாற்ற நாமென்றும் கருவியாகினோம் இவ்வுலகைப் படைத்தவர்கள் நாம்! நம் உரிமை காத்திட பாரினில் பெண்கள் நாம் நடாத்த வந்தோம்.
வளம் மிக்க உலகம் பசுமை நிறைந்த மரங்கள் அழகானதோர் பாரிய இல்லமாய் இவ்வுலகைப் படைத்தவள் பூமித்தாய் அவளும் ஓர் பெண்தான் மானிட வர்க்கத்தைப் படைத்தவளும் ஓர் பெண்தான் இனிமேலும் பெண்ணடிமையை நிலைநாட்டிட விடமாட்டோம் புதியதோர் பெண்யுகம் படைக்கவென பாரினில பெண்கள் நாம் நடாத்த வந்தோம்
நீங்களும் எழுதலாம்- 21 -24- (செப், ஒக் - 2011)

±
தய்வம் என வாழ நாமொன்றும் மனதாலும் அறிவாலும் இழைத்தவரல்ல இப்பாரினிலே நமக்கென நாடு நமது உலகம் என புதுயுகம் படைக்க வென பாரினில் பெண்கள் நாம் நடாத்த வந்தோம்
பெண்ணினத்தை அடக்கியாழ்வோம் என்ற தலைமுறையை அழித்து பெண்ணுக்கு ஆனும் சமமென்றாகும் புதுயுகம் படைத்திட பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்.
-LIT. CBLD56DITமுரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி () () () () () () () () () () () () () () () () () () () () எண் வீட்ருக் கூரை என் வீட்டுக் கூரை அது ஆயிரம் கண் கொண்ட அழகி அது கூரையை பிய்த்துக் கொடுக்கும் செல்வத்தைப் போல கொட்டித் தீர்க்குது அடைமழையோ என் வீட்டினுள்ளே புத்தகம் நனையுது மேசையின் கீழ் அம்மா நனைகிறாள் அடுப்புக் கட்டுக்குக் கீழ் நானோ நனைகிறேன் எருமை மாட்டினைப் போல் இத்தனைக்கும் காரணம் பெருமழையுமல்ல படைத்த பரமசிவனுமல்ல பாதியிலே குடும்பத்தை தவிக்கவிட்ட அரக்கனவன் என் அப்பன்தான் - ச. திருச்செந்தூரன். , அன்புவழிபுரம் =
நீங்களும் எழுதலாம்- 21 -25- (செப், ஒக் - 2011)

Page 14
அநாதை . . . . . . . . .
கண்ணிர் வாழ்க்கை கலையாதா கற்பனை வாழ்க்கை நிலைக்காதா தொல்லைகள் தொலையாதா நிம்மதிதான் வாராதா.
தாய் இழந்த பாலகர்களின் விழிகள் தத்துவங்கள் பல கூறுது சேயிழந்த தாயின் விழி செய்தி பல சொல்லுது
மானமதை பறிகொடுத்த மங்கையின் மனம் போராடுது நாயகனை இழந்த நங்கையின் விழி வழியோரம் தேடுது
ஊரெல்லாம் மிரளுது - சனங்களெல்லாம் ஊரை விட்டு கிளம்புது வேரிழந்த விருட்சங்கள் வீதியெல்லாம் கிடக்குது நாடு வெறுமையாகுது
கால நதிக்கரையில் கலங்குகின்றோம் கற்பனையில் வாழ்கின்றோம். பாழ்பட்ட உறவை நினைத்து பாசவலையில் சிக்கிக்கிட்டு தவிக்கின்றோம்.
பரிதவிக்க விட்டு விட்டு எம்மவர்கள் பாதியில் பாழாய்ப் போனார்கள் அனாதைகளாக நாம் ஆதரவற்று அந்நியராய் நிற்கின்றோம் - இன்று
Duefoi6), நீலாவனை
r །
வாசகர்களே, “நீங்களும் எழுதலாம்”
இதழினி வளர்ச் சிக் கும் , தொடர்ச் சிக் குமி உங்களது
ஆதரவை எதிர்பார்க்கின்றோம். சந்தாதாரர் ஆவலோடு உங்களது நண்பர்களும் அறிமுகப்படுத்தி உதவுங்கள். அன்பளிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
أص ܢܠ நீங்களும் எழுதலாம்- 21 -26- (செப். ஒக் - 2011)

மாற்று வலு
வீரம்மிக்க சோதரனே
வீறு கொண்டு எழுந்திடு நடந்து வந்த பாதையை நன்கு திரும்பிப்பார்த்திடு
கைகள் இல்லாதோர் கண்ட வெற்றிகள் பல கண்கள் இல்லாதோர் - உலகினில் காணும் ஏற்றங்கள் பல
கால்களை இழந்தோரில் பலர் கல்வியில் உயர்ந்தனர் காது கேளாதோர் பலர் காவியம் படைத்தனர்
வறுமையில் வாடிய பலர் வாழ்வினில் உயர்ந்தனர் எப்படி . 6li"AL 119...... எண்ணி நன்கு பார்த்திடு ஏற்றம் பல பெற முயன்றிடு
i
உள நலம் குன்றி இருப்போரும் ஊனமுற்றுக் கிடப்போரும் அஞ்சி முடங்கிக் கிடக்காமல் ஆண்மையோடு உழைத்து நாளைய உலகம் நமதென்றே உறுதி கொண்டு வாழ்ந்திடு
கவிதைக்கான.
பயில்களம் பரிசோதனைக்களம் காத்திரத்தின்களம் கருத்தாடற்களம் விளக்கக்களம் விமர்சனக்களம்
நீங்களும் எழுதலாம். 21 27 - (செப். ஒக் - 2011)

Page 15
இளம் கவிஞர் ஒன்று கூடல்
நீங்களும் எழுதலாம் வாசகள் வட்டத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட "இளம் கவிஞள் ஒன்று கூடல்” நிகழ்வு 24.08.2011 இல் தி / பெருந்தெரு விக்நேஸ்வரா ம.வித்தியாலயத்தில் நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் “பட்டப்பகலினிலே பாவலர்க்குத் தோன்றுவது” என்னும் பொருளிலே பின்வருவோர் கவிதை படித்தனர்.
ஐ சாரங்கன் பெ.பத்மபிரஷன் ஞா. ஆன்கியூரின் த.நிரோசன் எஸ். சத்யதேவன் வே. சசிகலா தி.பவுத்ரன் சம்பூர் எம். வதனரூபன் செ. ஞானராசா சஜிபன்
இந்நிகழ்வில் கவிஞர்கள் க.யோகானந்தம், தம் பரித லி லை முகரிலன் ஆகளியோர் கருத்துரைகளை வழங்கினர். செல்வி ந. நவசஞ்சிதா நன்றியுரை வழங்கினார். இவ் ஒன்று கூடலில் பங்குபற்றிய கேணிப்பித்தன் ச. அருளானந்தம், எஸ். சிவகுமாரன் (ஆசிரியர்), ஆ.ஜெகசோதி (சிரேஷ்ட சட்டத்தரணி) தி.பவுத்ரன், தம்பி தில்லை முகிலன் , சம்பூர் எம். வதனரூபன், எஸ் சத்யதேவன், கெளரிபாலன், ஹனிபா, சூசைஎட்வேட், என் சத்தியமூர்த்தி (ஓய்வு பெற்ற அதிபர்) க. யோகானந்தம், ஆஆசனார் (J.P) , அசோக்,ஐ சாரங்கன், தி.நிரோசன், பெ.பத்மபிரஷன், சஜீபன், ஆன்கியூரின், எஸ். ஆர். தனபாலசிங்கம், ந.நவசஞ்சிதா,செ. கனகரெத்தினம், வே. சசிகலா ஆகியோரை படத்தில் காணலாம்.
நீங்களும் எழுதலாம்- 21 28 سے = (செப். ஒக் - 2011)

நீங்களும் எழுதலாம் = 21 - 29- (செப். ஒக் - 2011)

Page 16
குறும்பாக சில
குறும்பாக்கள்
. മഖമ2b தாடிஜிப்பா தலைப்பாகை தொப்பி ஆடையெல் லாம் அத்தர் அப்பி
தங்கியிருந் தார் பள்ளித் தொண்டுகளும் செய்தொருநாள் உண்டியல்கொண் டோடினார் ஆள் தப்பி
米米米 米米米 Sapaor - Wavid பிள்ளைக்குப் படிக்க இன்டர் நெட்டு பூட்டினர் கொம் பியூற்றர் கடன் பட்டு “பேஸ்புக்’கில் ‘சட”டடித்து ‘பாஸ்போர்ட்டும் முடித்தெடுத்து பறந்தாள் பெற் றோரைக் கை விட்டு
水冰冰冰米米 திறீஸ்மேண்
எங்கிலுமே “கிறிஸ்மேன்” தான் பேச்சு
எல்லோரும் வீட்டங்க 60sTëFéft
எத்தனிவன் ஏகலைவன் ஏறிக்கூ ரைபிரித்து எடுத்துச்சென் றான் கோழி Lë
米米米米米米
தொண்டு சுனாமியினால் விழுந்தசவம் கண்டார் செய்யவந்தார் புனிதமிகு தொண்டார் சவக்குழிகள் தோண்டியவள் சவம் புதைக்கும் போதந்தச் செவி, கழுத்து நகையுருவிக் கொண்டார்
米米米米米米 குறுஞ்செய் தீ எஸ்.எம்.எஸ் அனுப்புகிறாள் பாட்டி எட்டிப்பார்த் தான்பேரன் சூட்டி
எதிர்வீட்டுக் கிழவருக்காம் எத்திவைத்தான் பாட்டனிடம் எகிறிவந்தது மணவிலக்கு “நோட்டீஸ்”
(அடுத்த இதழிலும் குறும்பா(க)ப் பாடும். )
-தீரன் ஆர். எம். நெளஸாத்
நீங்களும் எழுதலாம்- 21 -30- (செப், ஒக் - 2011)

சாக்கடைத் துளிகள்
உங்கள் சந்திராயன் என்ன எங்கள் விலைவாசி கூட தொட்டுவிடும் நிலவை.
*** **
துச்சாதனன்களே!
நீங்கள்
மாதம் ஒரு துகில் உரிய வேண்டும் என்பதற்காய் காந்தாரியின் துகிலையுமா உரிவிர்கள்?
மனிதர்களாய் ஏறுகின்றோம் பிணங்களாய் இறங்குகின்றார்கள் பஸ் பிரயாணம்
*****
நம் சமூகச் சாக்கடையில் சூர்ப்பனகைகள் அல்ல சீதைகளே மூக்கறுந்து கிடக்கிறார்கள் சீதனக் கொடுமையினால்
米本来来来来来米米来来来水来来来米米米米来水水本本来来本来率来水来本
தினம் தினம் வரும் நிலாக்கால இரவைக் கேட்டுப்பார் என் கண்ணிக் குழந்தைக்கு தலையனை தந்த நெருப்பு நிமிடங்களை விசாரித்துப் பார் - உன் பிரிவின் தவிப்பால் குருதித் துணிக்கைகள் கூட உறைந்து போனது பற்றி உனக்குப் பாடம் நடாத்தும்
-துஷாந்தி பரமநாதன் - உவர்மலை.
நீங்களும் எழுதலாம்- 21 -31 - (செப். ஒக் - 2011)

Page 17
ஆட்காட்டிக்குருவிகள்
பட்டாம் பூச்சிக்குத் தெரியுமா பச்சோந்தி பச்சை நிறுமென்று unab, தேன் குடிக்க ஆசைப்பட்டு உயிர்கொடுத்துப் போனதடா
பண்டாரவன்னியன் தொடக்கம் இன்று வரை காக்கை வன்னியர்களுக்கு குறைவுபடாததும் Glúð yrsL!
அடி தொழுது வாழ்வோர்க்கு அடி கொடுத்ததும் எம் நாடே
பட்டங்களும் பதவிகளும் மேசைமீது தானாக வரவேண்டும் ஆசை கொண்டு வால்பிடித்து மோசம் செய்தல் கூடாது
கதிரைக்கு ஆசைப்பட்ட నీ சில கழுதைகள் * போட்டுக் கொடுத்தன S 9ůuraílů Gaumýzsař &
விழுந்து நொருங்கின கீழாக
உங்களுக்கோர் எச்சரிக்கை
ஆட்காட்டிக் குருவிகள் ежароощф вытир! அமைதியாக நகருங்கள்
அறிமுகக் குறிப்பில் உங்களது கவிதைத் தொகுப்பு இடம்பெற வேண்டுமாயின் ஒரு பிரதியை அனுப்பி வையுங்கள். 2009 ற்கு முன் வெளியானவை அறிமுகக் குறிப்பில் இடம்பெற மாட்டாது.
நீங்களும் எழுதலாம்- 21 -32- (செப். ஒக் - 2011)
 

நீங்களும் எழுதலாம் இதழ் 20 இன் அட்டைப்படத்தினை அடிப்படையாக வைத்து பல பாடு பொருள்களை உள்ளே பொதித்து பாடிய எனது சிறிய “வாழ்வியல் குறுங் காவியம்” இதுவாகும்.
-கன்னிமுத்து வெல்லபதியான்
கரையை அடையும் காவிய ஒடம் காவிய நுழைவு
நீங்களும் எழுதலாம் இருபதில் நிற்பது யார் இரு தோணியில் நாங்களும் நன்றாக இதைப்பார்த்தோம் நடுக்கடல் காட்சியைக் சொல்லவந்தோம் ஓங்குது உண்மைகள் ஆயிரம் உரத்துப் பேசுது வாழ்வின் தத்துவம் தீங்கொன்றும் நினைத்திட வேண்டாமே தேன்சிந்தும்’வாழ்வின் காவியம்’ இதுவன்றோ.
பல்லவிகள்
போற்றிடடா மகனே போற்றிடடா பாற்கடல் நாதன் மைந்தனே போற்றிடடா ஆற்றில நின்றவன் பாருங்கோ ஆழ்கடலுக்கும் வந்திட்டான் கேளுங்கோ நேற்றிலே இருந்திவன் பெரியவன் நெருப்பாற்றையும் கடக்கின்ற வல்லவன் போற்றிடடா மகனே போற்றிடடா பாற்கடல்நாதன் மைந்தனே போற்றிடடா. நீங்களும் எழுதலாம்- 21 -33 - (செப், ஒக் - 2011)

Page 18
வாழ்வின் துணிச்சல்கள் உனக்குண்டு வல்லமை பற்பல உனக்குண்டு ஆழ்கடல் பயணத்தில் நீ மட்டும் அஞ்சாமல் வந்தாயே துணிச்சலாய் ஏழ்கடல் என்றாலும் நீயடா எல்லாமே கடப்பாய் இனியடா வாழ்வும் ஒரு கடல் தானடா, வாழ்ந்துமே காட்டு துணிச்சலாய்
இப்போது காட்டுகிறாய் காட்சியொன்று இதன் மூலமோ உணர்ததுகிறாய் கதையொன்று “இப்படி இருதோணியில் கால்வைக்காதே எல்லாமே பிழைத்திடும் என்கிறாய்” எப்போதும் நீயிங்கு இலட்சியக்காரன் தான் இலக்கியம் “காவியமாகிடும்” என்னால்த்தான் சிப்பியில் விளையா முத்து நீ செந்தமிழ் தந்த சொத்து நீ
தொடரும்.
今伞伞伞+++++伞伞伞伞伞伞伞+++伞
வுைருகூவில் சில காதல் .
சக்கரை வியாதியாம்
இனிப்பை குறைக்க முடியவில்லை
காதலியின் முத்தம்
米米米来米米冰
மது! குடித்ததேயில்லை
போதை தலைக்கேறியது
அவளின் உதட்டோரச்சிரிப்பு
米米冰冰求米冰
மறந்தே போனேன்
எனது எல்லாத்தையும்
பேரூந்தில் நீ
米米米米米米米
அவரை அவசரமாய் தீப்பாய்ந்தார்கள்
நான் ஆறுதலாக மிதித்தேன்
கும்பலுக்குள் அவள்.
நீங்களும் எழுதலாம்-21 -34- (செப், ஒக் - 2011)

வாசகார் வட்ட நிகழ்வு - 14. O8. 2011
பாரதிதாசன் பற்றிய இந்நிகழ்வில்
எழுத்தாளர் தமிழ் மணி அகளங்கள் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
நீங்களும் எழுதலாம்- 21 -35- (செப், ஒக் - 2011)

Page 19
மிச்சம்
கனவு காணுங்கள் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது கனவுகாணும் விடயங்கள் குறித்தும் சொல்லப்பட்டது கனவு காண்பதற்கான நேரகுசியொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டது உறக்கத்தில் இருக்கையிலேயே நமக்கெல்லாம் உபதேசிக்கப்பட்டது
எங்களை7
இளைப்பாறச் சொல்லி ஆசுவாசப்படுத்தினார்கள் குழந்தைகளைப் போல கையில் ஏந்தினார்கள் அன்பளிக்கப்பட்ட சொகுசுக்களின் உல்லாசத்தில் மிதக்கவிட்டார்கள்
காலம் செல்ல கால்கள் தேவையற்றதாய் உணர்ந்தோம் அயலவர்களோடு உறவாட விருப்பமின்றி S உதாசீனமாய் இருந்தோம் S இரவற் சரக்குகள்
தந்த இதத்திலே எம்மை மறந்தோம்
பண்டு இருந்த முடத்தனம் மட்டுமே 艇 எங்களுக்கான மூலதனமாக எஞ்சி இருக்குது
எந்தப் புதிதும் எம்மால் முடியவில்லை அந்தப் பழைமைக்கும் ul IIT(5TT உரித்துடையவராக.
நீங்களும் எழுதலாம்- 21 -36- (செப். ஒக் - 2011)

மூட்டை விநி முந்போக்கு இலக்கிய மைல்கல்
முட்டை எறிதான் முற்போக்கின் கால்கோள் இட்டமிலா எம்.ஏறகுமான் கூட்டில் இடரிட இரசிகமணி தொட்டதினை விட்டதினால் கட்டினார் வாங்கி சில்லையூர் சிதைந்து விட்டான். முட்டையெறிந்த பின்னே முடங்கியவர் ஒன்று இரண்டல்ல பிற்போக்குக் கூட்டம் எல்லர்மே!
முட்டையெறிந்ததுதான் முற்போக்கு இலக்கியத்தின் மைல்கல். அந்நேரம் அதை மிருதுவாய்ப் பாராட்டி நின்ற சடாமுடிகள் இன்று சந்தர்ப்பவாதம் பேசுவது சரியல்ல!
இன்றைய நாளில் முட்டை எறிவது தேவையல்ல. அன்று பண்டித வர்க்கம் பற்றுள்ள சாஹித்திய மண்டலப் பிரதிநிதி
எம்மைத்தள்ளிவிட்டு வெட்ட வெளிவந்த கூட்டத்திற்கே (Lpt 60L 613
முழுதும் கலங்கி ஒட்டம் எடுத்ததுவே!
முற்போக்கு எழுத்தாளர்
சங்கத்தின் ஆயுள்கால
காரியஸ்தர் பிரேம்ஜி
ஞானத்தில் பேட்டியிட்ட
பேராசான் சிவத்தம்பி
மயானத்தில் நிற்கும்
மல்லிகை ஆசிரியர்
சந்தர்ப்பவாதிகள்!
நாங்கள் முற்போக்கு இலக்கியத்தை
வளர்த்தவர்கள் மைல்கல்லாய்
ா கவிஞர். ஏ. இக்பால் -
நீங்களும் எழுதலாம்-21 - 37- (செப். ஒக் - 2011)

Page 20
நீயும் நானும் எழுதலாம் “ஒரு சிறிய அடக்குமுறை புரட்சியாளனை உருவாக்கக்கூடியது ஒரு புரட்சியாளனால் வெகு புரட்சி உருவாகக்கூடியது” இந்த வரிகளை வேறு இன்னொருவரும் இதே நேரத்தில் எழுதலாம் எழுதி இருக்கலாம்.
எத்தனையோ கழகங்கள், சங்கங்கள், ஒன்றியங்கள் என திருமலை மண்ணில் எழும்போதே பிரமாண்டமாய் எழுந்த தமிழ் மூலங்கள் எல் லாம் இன்று, சாம்பலுக்குள் மறைந்த பால்ப்பூச்சிகளாய் செயற்பாடுகளை செய்துவரும் நிலையில், நான் மேலே கவிதையில் குறித்தது போல “நீங்களும் எழுதலாம்’ என்ற இந்த கவிப்புரட்சியிதழ் தனது முன்னெடுப்புக்களை எமது சமூகத்தின் தேவையறிந்து நகர்த்துவது பாராட்டுக்குரியது இதம் 01 இருந்து இன்று வரை இதழின் ஆசிரியர் தலையங்கங்கள் வெகுவாய் என்னை கவர்ந்துள்ளன.
தில்லைநாதன் பவித்ரன், திருகோணமலை.
வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் வருட சந்தா 200/- R. Thanabalasingam A/CNo: 106653402077 Sampath Bank, Trincomalee.
என வைப்பிட்டு பற்றுச்சீட்டை அனுப்பி
வைக்கவும் Galafireb US$10
هم 4 قة
哆 تقيقي في الفضة مخت لکھی “ پ**** رہی۔
நீங்களும் எழுதலாம்-21 -38 - (செப். ஒக் - 2011)
Дујорд. А

தங்களின் “நீங்களும் எழுதலாம்” சஞ்சிகையின் 20 வது இதழ் வரப் பெற்றேன். படித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள். உடல் நிலை சற்று பாதிப்புற்றமையால் உடன் பதில் எழுத முடியவில்லை. கவிதை உலகின் விடிவெள்ளியாக அமையும் நீங்களும் எழுதலாமின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
-சக்தி அ.பால-ஐயா
qqqqqLeeLeLqeeqeqeeqeqeeeqe eeeqie eqe eAeqeLeLeqie qeqeAe AeLAie eeLqeqeLqe iLqLeqALqLeLAeqe eeeLeS
“நீங்களும் எழுதலாம்’ இதழ் வாசிக்கக் கிடைத்தது. அதன் தரம் பாராட்டத்தக்கது வளர்ந்து வரும் இன்றைய கவிஞர்களுக்கு பத்திரிகைகள் இடம் தருவதில்லை. பழைய , பிரபல்யமான எழுத்தாளர்களுக்குத்தான் நெடுகாலம் களம் கொடுக்கிறார்கள் இந்நிலையில் எங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு நீங்களும் எழுதலாம் களம் கொடுத்து வருவது நம்பிக்கை தருகிறது.
-மதனரூபி அல்வாய் வடக்கு
అల్లాeల్లాexee&ఆశింee&e&exeeశeeశeeజిల్లాe&ఆeఆలంపల్లా
தனபால சிங்கத்தின் 8િLif தமிழ்கூறும் நல்லுலகில் ஓர் தடம் பதிக்கும் புகழ்கிடைக்கும்
துவி மாதக் கவியிதழைத் தவறாது நடத்துகிறார் பார்.
A ெ கருத்தடாற் களம் புகுந்து நாம் : 3 கருத்துக்கள் பரிமாற 6) Tib is கவிதைகள் கட்டுரைகள் 壽 室 கடிதங்கள் நேர்காணல் 글 கண்டே நீங் களுமெழுத 6) Tib : bo
黑
தொடராக அனுப்புவதற்குச் சந்தா தவறாது வாசகர்கள் தந்தால் தரம்மிக்க இவ்விதழைத் தபால்காரன் நீட்டிடுவான் இந்தா!
நீங்களும் எழுதலாம்-21 - 39- (செப். ஒக் - 2011)

Page 21
H. O. m. Nas,
Under the yoke the sun crumbk
and in the dark our panting bre these incomple in which we ap nothing moret
Wa
35s
நிதி
நம் காலைப்பொ நுகத்தடிகளின் கீ நமது காலடிகளின் சூரியன் நொருங் நமது திணறும் மூ தீப்பற்றியுள்ளது. நாம் வெறும் போ தோன்றும் இம் முழுமைபெற
பெயர்ப்
ISSNS
நீங்களும் எழுதலாம்-21
 

el and
rallah
of our mornings
S ness of our steps ath is on firete homelands pear to be han prisoners of
Iu8ið
öJTaij6)Ir
ழதுகளின்
* இருளில்
குகிறது
Dச்சுத்
ார்க் கைதிகளாகவே
ாத தாயகங்கள் பு : சி. சிவசேகரம்
300-33
40- (செப். ஒக் - 2011)