கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஃபீனிக்ஸ் 1996.04

Page 1

உயிர்ப்போம்

Page 2
இளைஞன் பகவத் சிங் சீனாவின் மாசேதுங்
சிம்பாவே முபாஹே Sy ff&b&5 Lo6oở&6ADT பலஸ்தீனத்து அரபாத்
<ෙජ්.ඊණිතඤ (3Liq5th பயங்கர வாதிகளாய்
getsL60th care setset
துப்பாக்கிக் குழலுக்கு நேரெதிரே வாழ்ந்தவர்கள்
அகராதிகளில் அர்த்தங்கள் மாறாமல் ஐ.நா. வின் பிரேரணைகள் கோராமல் தேசியத் தலைவர்களாய் நேசிக்கப் பட்டவர்கள் csgulleforebels அமர்த்தப் பட்டவர்கள்
ஏனாயின் இவர்கள் சூன்யத்தை வைத்து சைன்யம் ஆக்கியோர்கள் புணர்ச்சி இன்பம் காணாது சுமந்தவர்கள் மக்களை மட்டுமே மனதில் நிறைத்தவர்கள்
என்னைப் "பயங்கரவாதி" என்று 26CDgirl 6)
O a நன்றி சொல்வேன் - 12 gaulo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிமுகம்
!H ன்பான வாசகர்களுக்கு வணக்கம்(2ك
...u fosfélais - நவீன தமிழ்க் கவிதா இதழின் ஆரம்ப இதழ் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன். நாட்டியம் , நாடகம், சங்கீதம் , சிற்பம் , ஓவியம், சினிமா போன்ற எவற்றையும் நாம் கலையாகப் பாவிக்கவில்லை . ஒரு தொழில் மறையாகத் தான் இன்றுவரை பாவித்து வருகிறோம். இலக்கியரும் இதற்கு விதிவிலக்கல்ல . " நமக்குத் தொழில் கவிதைா என்று எல்லாவற்றை நாம் வர்க்கக நோக்கின் அடிப்படையில் கான் அ கிை வந்திருக்கிறோம். 3 :- இந் நிலையில் , அசுரத்தனமான வியாபார து மலுக்குள் சிக்குப்பட்டிருக்கும் இன்றைய ப் *திரிகா தழலில் ஃபீனிக்ஸ்சின் தொடர்ச்சி யான வாகை பற்றியும் , அதன் கால எல்லைகள் பர்ரியும், உங்களுக்கப் போலித் தனமான உறுதி மொழிகளைத்தர நாங்கள் 5 JY T U T5 (F6ň{M6v . -
ー ー や- ....: 孪。 - e ஃபீனிக்ஸ் இன் வருகையும் , அதன் தேவைப் பாரும்
உணரப்பரும் காலங்களில் எல்லாம் ஏங்கிருந்தா ஓம் அது சிதை விரிக்க முயற்சி செய்யும் .
Suuu S T kT TA SYSeSTLSSTT E S AAAAA AAAAASAS
ஆசிரியர் குழு

Page 3
  

Page 4
சுவரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும்
s
நினைத்துக்கொள். 'י" ; :•
h ' ܪ ܚ
ஆயுதம் இன்றி மோதிக்கொள்கிறார்கள்,
s
இங்கு அநேகம் பேர்
8 */ 9 7 ." f ܀ 7 : 2 1 ܐ݂ சம்ாதானம் பற்றிய நம்பிக்கையில் இருக்கிறார்கன்.
,* *。
”-
o o எனககும. சமாதானம பற்றிய த்
சிறு நyப்பாசை இருக்கிறது ". . יu - י
,、 d
நீங்கள் நன்றாக இருக்கவேணும் என்ற சுயநலத்தனமான ஆசையில்.
போஸ்டர்களை. சம்பந்தப்பட்டவர்களும். வேண்டப்பட்டவர்களும் பார்ப்பதாக இல்லை. தினமும் புதுசு. புதுசாய் போஸ்டர்கள். rt ་་་་་་་་ ་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་புறாக்கள் சுவர்களில் பறக்கின்றன., () சமாதானத்தின் தேவையும். V g எல்லாவற்றிற்குமான ஒரு சுபமான முடிவும். இங்கிருப்பவர்ககளை விட அங்கிருக்கிற உங்களுக்குத்தான் அதிகமாய் உணர்ந்து கொள்ள முடியுமாயிருக்கும். நாளையும் நாங்கள் இங்கே. சம்ாதானம் வேண்டி நடுவெய்யிலில் காயப் போகிறோம். சண்டை நடக்கிற இடத்தையும்விட்டு, சண்டை பிடிக்கிற ஆட்களையும் விட்டு., அங்கிருந்து எப்படி சமாதானம் வாறது. என்று நீ கேட்கலாம். eggbil அப்படித்தான். கேள்விகள் கேட்காதே. சமாதானம் வந்தால்: அது. ."و غ یابد. با روم , , , , , , , اراء ام இங்கிருந்து, நாங்கள் அனுப்பியதாக
அதன் பிறகுதான் நாமும் அங்கு வருவோம். நானுட்பட, நாங்கள் அங்கேயும், வேறிடங்களுக்கும் செல்வதற்காய் "சமாதானத்திற்கான அழுத்தத்தை' 9 முடிந்தவரை பிரயோகிப்போம். ཧ V, இங்கும்.
 
 
 
 

சிலபோதுகளில் * k 廿/飞
தலைமுடியை பிய்த்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது, -
இன்றும் இருவர் -
சமாதானம் பற்றிச் சர்ச்சைப்பட்டுக்கொண்டார்கள்
எமது அரசியல்வாதிகளைப் போல், .
நானும்
இதிலிருந்து நழுவிவிட்டேன்.
சமாதானம்., அமைதி எல்லாம் தேவைதான்.
நீ - நான்.
எல்லாரும் விரும்புவதும் . அதைத்தான்.
மீண்டும் சண்டைபிடிப்பதற்காய்.
சமாதானமாகிப் போகிறார்கள் இப்போது. *சண்டை ஒய்ந்து சமாதானமாகனும்,
அல்லது அத சண்டை பிடித்து வெற்றி பெறணும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய்ச் சொல்கிறார்கள். நடக்கப்போவதை பொறுத்திருந்துதான் பார்க்கவேணும். நீங்களெல்லாம் கவனமாயிருங்கள். “பொதுமக்கள்' என்றபடியால் மிகவும் கவனமாய்த்தான் இருக்கவேண்டும். இங்கு மழை பெய்கிறது. ரூமில் வழமையான ஒழுக்குகளைத்தவிர வேறில்லை. "ரூம்மேட் ஊர்போய்விட்டான். வேறில்லை எழுத. செய்திகள் எனக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும், நீ அதல்லாத பதில்போடு. - - 0 e . இது கொழும்பிலிருக்கிற நான்.
27.04.1995
67ä. es. O7a. 22.

Page 5
VU அன்புள்ள காதலனுக்கு Iổ ởh L
அவர்களால் அழைக்கப்படலாம்!
சில நேரங்களில். என்னைக் கோபித்து அவர்கள் இதடுகிற நீ இட்ட Logoffb6fast கடிதம் கண்டேன்! (pడ్డాడావిడాU sபானறதாக நீ கோபித்தாலும் உன் முகமும் இருக்கலாம் ! நான் மகிழ்ச்சிப் படுகின்றேன் ! அதனால்த்தான்
காதல் கூட ථූ ன்றபோது எனக்குக் கலைந்து போனது!
essTed
guļb (3ēFrīē6 விசாரணைக்கென்று தியு மும
நிறைந்து போனது !
வீணாய் அழைத்துச் செல்லப்படாமல் சுகமாய்ப் போய்ச்
s சேர்ந்ததை எண்ணி! என் அன்பான காதலனே;
என்னைப்புரிந்து கொள் உன்னை அனுப்பி வைப்பதில் அவசரம் காட்டியதே அன்பினால்த்தானே!
இந்த மண்ணை விட்டு திருமணத்திற்காய் வேறு தேசம் வாச் சொன்னாய் !
மன்னித்து விடு ಹLeು கடந்துசொந்த மண்ணை விட்டுச் என காதலைச சுமாது சொர்க்கம் வேறில்லை எனக்கு ! சென்றாய்
என் இதயத்தையும்தான் சொந்த மண்ணில்சுகம் காணும் ஒரு காலம் வரும்வரை நான் உனக்காகக்
காத்திருப்பேன்
аъпєotb — காயங்களை மட்டும்தான் தருகிறது ! சொந்த மண்ணில் சுகம் காணும் ஒரு காலம் வருமி வரை நான் உனக்காகக் காத்திருப்பேன்!
அது வரையில் P.gi (EænLib enuஎனக்குச் சுகமானதுதான்
அழகான ஓர் அந்திப் பொழுதில்கடற்கரை மணல் அளைந்து காதல் கவி பாடச்சொன்னவனே . கேள்!
அந்த அழகில் மயங்க முடியாமல், 9 . 91st நனைய முடியாமல் காதல் கவிதை பாட முடியாமல் நான் கலங்கியது
ஏனென்றால்
நமக்குப்பின்னேகடற்கரையில் கூட கைது செய்தல் நடக்கிறது!
 

- -.' . " ,"_ر"-
5-66 "C)।
"stلہ سبrور یہ حسر کی سب சில குறிப்புகள்
பல டெ ܗܘ ܨ - ט6"= מ6OL -
5660-F என்றால் ---- ? ஈமக் நில் தமிழ் 66OS T^C_'O0/9) 01 0011: 11 (ou ‘o! CU1b........ ஈழற்தடு العليا J - ti-'6Ci இன்றைய நிலை என்ன..? என்ற இரண்டு வினாக்களை ,C C C '= ماركين أسلم لم لملاO لمدة ・・・・・!三*ぶ、○:○* ( متحدہ نتائزہ لیا۔ 4 نہلاڑeی
طاہر
எழுப்புவதன் மூலம் இக்குறிப்பை ஆரம்பிக்கலாம் என்று
ご* o پیسہ. یہ حجسمبٹ - - : :” - .. w
చాచా ఉ=పో(శివ = దాదాని==త్రా దాgu_3_> దాg_
வரைவிலக்கணம் கூறி உள்ளனர். ஆரம்ப காலங்களில்
,' , − . ... '.- . - ... . ".. ! کیس۔ --2-بی بھی ہو۔,, .=۔ 2_C ==' + ث۰حہ ۱۶ میسر ۱۲۰۔ ‘‘۔ --۔
೩Fe-g್ನತಿ: ಹತ್ತ್ತ್ಯಥ್ರ:--- ---- =బడ్డా5.
. p f=g F -' ' - ستج -بسعر N-/ ܫܼܚ -ܕܝܢ ܥܳܒ݂ܶܕ݂ ܟ ܕ ܕ ܕ ܕ "܄ ¬2 - ܚܕ ܕܝܚzܕ
கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரட்டு
"" - 7 Q) 1 A - -x “ འབ-། གཡ-ད་ཡ- یہ ۔ • سر سر \' : == سر ش+ ۓ حصہ
பிடிவாதமோ, வரைவிலக்கணமோ தொடுக்கும் முயற்சி
2N. − − − " - - ---- yo o pa سر بہث سبب تک۔ --سمر ^-سیم, , %
இல்லையாயினும் கவிதை கவிதையாக இருக்க வேண்டும்
جسمہ بنسیس۔ بملابس , , -- عيب لا سيس ۔۔۔۔۔۔۔۔بر எனற நககர பாரவை உண்டு.
- - h; it >ܨܐܕ ܓܝ2 ܒ" ܕ݁ܕ -- soNTT == (2: Fir அதன் ஆரம்பம் தமிழ் விடுதலை இயக்க போராளி
p ܗ vry v ܚܳܛܶܝܢ ܕܗ ܕ ܟ = a - - - -- அஞ்சலி கவிதைகளிலேயே ஆரம்பித்தது. இது மறுக்கவோ
மறைக்கவோ முடியாத உண்மை.
ངའི《། ག། ༈ 《ག་ཁག་ o ٦سمب- ؟۔ ۔ حیہ ^-سم مہ‘، یہسہ --- گوجہ سر --- + ...............- جیسر . حصہ ص۹ہ- சில பலகலைககழக வரவரையாளரகளும், இலககய
uqJSiSS uSSYSAA AiAKS SY uS y S iSS iSASY eAASS S نہ ہو۔ --ہیبر ---۔ \ے۔ :۔ பூபவாளரகள் எனறு cச7லலக oகாளபவரகளும் தமது استتر محصے
مسیر
ܗ ܗ  ܽ . . - - - - ۹۔ سہ گئی۔ . . . ش۔. ,... *. ,\ہ ۔ سہ ^سم + *. ”. --موبہ بجہ இருபட cவறுபடககு ஏற்ப சல O/பயர்கள்ை படடிய6 ------ ܚ -- ・・කු d 会ふrー 冬Y千ニ m "・ヘ .4 -- , * + + + + جسم él --391 Yse ekseY sskeOekSJJeTSS TTYYSSS ST S S STSkeTMs JSS S OkLkLka S
வெளியில்தான் உயிர் வாழ்கிறது.
சேரர்களையும், கிளிகளையும், தமது பிதாமகர்களாக
--سبس۔ سیسم حصبر ? நினைத்துக் கொன்(; உலகக் கவிதைத் தரத்திற்கு

Page 6
  

Page 7
۔ ۔ ۔ ۔ میچوانع آ174
திரென ஓர் நாள்
எம் வதிவிடங்கள் தாண்டி அது நிகழ்ந்தது உள்ளே வந்தர்கள் எங்கள் பையன்கள் ಛಿ: கூLடைய போல் அவர்களோடு மோதிப் பார்த்தார்கள் (bLpllllC5b5
o 6LDdbO)-
s - o స్లో ஒன்று மட்டும் புரிந்தது கலைக்கப்பட்டது. ஓடுவது இன்னடும்
அதிக காலத்திற்கு அல்ல.
எனது (ழ்தாதையர்கள்
அள்ளிப் படுகிய o 2ைதகி கிணற்று நீரெங்கும் ரத்தம் ஊற்றெடுத்தது. வளவுகள்தாண்டிப் பாயும் O உங்களு எம் கிராமத்து ஓடையெங்கும் - - - - னேஷ் எனக்கு வர்ற ஆத்திரத்திற்கு.
...... تع
o o கவலையாக கிடக்கு, நானும் அவளும் நான் கூடிக் கழித்த மாடென்றா முதல்ல அந்த பூவரசுமர சமாதானப் போஸ்ரர்களைத்தான் விடுதுகள் எங்கும் தின்னுவன். 6TEI மனிதத் தசைகள் சலித்துக் கொண்டது மனம். அப்பிக் கிடந்தன
இரண்டு எட்டு வைக்கல்ல முன்னேறி இன்னொரு போஸ்ரர் முன்னேறி வாசித்துத் திரும்பினன் ! அவர்கள் வந்தார்கள் 3 ೯೮೮ செய்ற. தகர்த்தெறியப் பட்ட :
$கின் ஊடே மாடாகவா பறககனும தேவாலயத்தி - நீயும் தின்னலாம் , என்ற
ம் மக்கள் எல்லாம் அனுபவம்
எம மககள எலலா கிடைச்சுது இடம் பெயர்ந்தார்கள் இ
துஸ்டரைக் கண்டு
இரா. குணசீலன் தூர விலகுவது மேல் இரா. கு
 

யாருடனும் பே சரிஃவை . Ձ Ղ if չն էլ .B ו חנווחh -ς εί ί ώ) Γτ ή முகக்கையும்
அண்ணாந்து பார்க்க அல் விடக் கிலேயே
நின்ஜ தொன்? டன் .
62 - 6ਨ Aa 24. st J ti -
வெடிக்க வி, மேT ைெ ஏன்
நெக்சு பதைக் கr ,
ភាឆ្នាព្យ នារី ៣ នាំ რჩოია (ი u, rr^*zმ-ზ சாம்பிராணியும் - சந்தனக் குச்சியும்
L! *ጥ AF “N ዘ | ዳ ፋካ ናfi
மூக்கிஜர் திணித்து மூச்சை அடைக் கா .
கடக்கின் ந(வுே போர்க்கப்பட்ட காய் (at 77 in Ti 31, rath. பாவும் இதையும்
அரிந்து விட்டார்களே பா விரள் .
FFF FF IT U FỂ T, for
*** ○ grrー 。 | 6 eð ஆடுகல கான்றாய் வாt மாதின.
அதிர்விஃலாமல் நடந்? கள். .
n੦ । .ਨੰ. ਨਾਰੀਨ ' .
s
?్కn TgT రాణి m £nJ Trol Liŭ Co LJ T " fan mi; ; I m?
ξει ηo (ή ια, β)
o
卢T节 !!! ח"FL_2} th 2」rafkうべnaい。 ஆக்கப்பூ மட்டம் மசிரக்ாள் .
ܧܸܛܼ ܧܸܛܼ ܐܡܼ. ܧܔ
வடி - இறபாத்.
పోఖ్రాక్షాన్స్త
* స్త్రLL

Page 8
:Lfaféctು -
நவீன தமிழ் கவிதா இதழ் 01)
\ 93962
ஆசிரியர்.
ధ, ధాn_ఈతాకు 6)తోTణం
ஆலோசனைக்குழு.
பேகறெஜினோல்ட்
ஒசிகேடே குணா, பிரபு
மற்றும் சகல தொடர்புகளுக்குப்
ஆசிரியர்
பீனிக்ஸ் ஐCபார் வீதி
மட்டக்களப்பு
SSLLSS S SS SS SSSS
ബ് ഞാ ബr ബ
<究
வீ
<鸟
6O
IEb
@
6O.
(இரு இலக்கியவாதிகளின்
மறைவின் துயரில் ஃபீனிக்ஸ் அமைப்பும் தன் ஆழ்ந்த
அனுதாபங்களைச் சுமக்கிறது.)
 
 
 
 
 

O o O செத்துச்செத்து மீள்தல்
ஒவ்வொடு விடியலின் முழிப்பிலும்
என் முற்றத்தில் 'பூட்ஸ்கால்' முளைத்திடுக்கும் ந்ேத இரவுகளில் காற்றுக்கூட வீச அஞ்சுகிறது நாய்கள் கூடக் குரைப்பதில்லை எங்கையோ தொலைவில் சீறும் சில்லுாறுகள் கூட அவர்கள் வடுவதைக் கண்டால் வாயைப் பொத்தி உறங்கிவிடும்
இரண்டு (ழ்ன்று தரம் சிறுநீர் கழிக்காவிட்டால் நித்திரை வராத எனக்கு சிறுநீர் குழாய் புடைத்து சிறுநீர்ப்பை 'அன்னாயின்னா யென்று வெடிக்கும் பிரசவ வேதனையில் ஒவ்வொடு இரவிலும் தவிக்கிறேன்
பக்கத்தில் நுளம்பு வலைக்குள் படுக்கும் நேற்று ஜனனித்த சித்திராமட்டும் வாயில் 'பிளாஸ்டர் ஒட்டி அமைதியாகத் தூங்கிறாள் நானும் இப்படியிடுந்திடுக்கலாம்
எத்தனை நாளைக்கு இப்படி வாழ்வது மணிக்கூட்டைப் பார்த்து இன்னும் நேரம் போகவில்லையா?
யன்னல் ஓட்டைக்குள்ளால் வானத்தைப் பார்த்து,
இன்னும் விடியவில்லையா? * என்று எத்தனை நாட்களுக்கு
செத்துச் செத்துச் மீள்வது.
ஆரையம்பதி த. மலர்ச்செல்வன்.
பிரபக்ச பிரிவன்
பால் வெளித் தெடுக்கள்
கானல்நீர் வெளிக்காட்டில் காலத் தெடுவினுாடே என் இடுப்பைத்தேடும் சுயானுபவத்தில் நான் விடிதல் வேண்டி தினம்உன் ஞாபகக் கற்களில் கால் இடறி. . . . . .
சுட்டெரிக்கும் பால் வெளியில் கிழிபட்டுத் தொங்கும் கனவுகளைச் சுமந்து யாத்திரை போகும் இவன் :
கண்ணீர்த் துளிகள் வழிகின்றன ஸ்நேகி . . . . . நீண்ட பாதையின்
இடைநடுவே இடம்மாறிப் போனாயோ?
பாதை நோக்கிய எண்தேடல் சுயம் இழக்க வைப்பதாய் உன் விழித்தல்.
ஊன் மெளனத்திரை விலக்கி யதார்த்தம் நோக்கு. நாளையாவது
உன் கரம்பற்றி எமதான இடுப்பை உறுதி செய்ய மனம் துடிப்பேன்.

Page 9
321ven y geo cy. 6nd up TT ziù f۹6لوو lک مدت o۳ت రe Leరాలు 3ヤく عق) مع محمد توضعة أو جمعت ياضييعه طمضيق جويحكي