கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கே. டானியல் வாழ்க்கைக் குறிப்புகள்

Page 1

፳፫ ጻጸንምዏክmየኳo48

Page 2


Page 3

(335. LIT60fuI6o வாழ்க்கைக் குறிப்புகள்
வி. ரி. இளங்கோவன்
ਈ . . ਸੰ. 6616 துலுாஸ், பிரான்ஸ்.

Page 4
கே. டானியல் வாழ்க்கைக் குறிப்புகள்
வி.ரி. இளங்கோவன்
பதிப்பு : வைகாசி 2002
வெளியீடு ஐரோப்பிய கீழைத்தேச தொடர்பு மையம்
துலுாஸ், பிரான்ஸ்.
C D C EUROPE ORENT B P 229 31000 TOULOUSE
FRANCE.
Tél. : 0561 55 0013 Fax: 0561 S500 13
06 64 66 39 28 e-mail: elangovanasaaol.com

"பஞ்சமரியப் படைப்பிலக்கிய முன்னோடி
மக்கள் எழுத்தாளர்
கக்
கே. டானியல் வாழ்க்கைக் குறிப்புகள்
பஞ்சமரியப் படைப்பிலக்கிய முன்னோடி, மக்கள் எழுத்தாளர். மக்கள் விடுதலைப் போராளி. தலித் இலக்கியப் பிதாமகர் என ஈழத்திலும் தமிழகத்திலும் மதிக்கப்படுபவர் கே.
டானியல்.
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைக் கிராமத்தில் 1927ம் ஆண்டு பங்குனி 25ம் திகதி டானியல் பிறந்தார். வறுமையின் தாக்கத்தாலும். சமூக அடக்குமுறைக் 6abi T(b60)LDB6m Tsii) பள்ளிப்படிப்பை 355 TLD வகுப்புடன் நிறுத்தவேண்டிதாயிற்று.

Page 5
சிறுவயது முதல் 635. I600T(3L உழைக்கவேண்டியவரானார். சலவைத் தொழில். 56fLIT60 6iuIITLITULib. 356ír 6IITLITULi. L56ôr வியாபாரம், கடற்றொழில், பழைய இரும்பு வியாபாரம், கோழி வளர்ப்பு, பெயிண்டிங், நெசவு. 3ööb 6III Tub 9) LIL 60 65Tsob6 செய்து ஈற்றில் வெல்டிங், ரேனிங், சேப்பிங் தொழில் புரிந்தார்.
பதினாறு வயதிலிருந்தே பொதுக்காரியங்களில் ஈடுபட்டுழைத்தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை IIITÞ. பிரதேசத்தில் 1945இல் ஆரம்பித்து வைத்து, கட்சியைக் கட்டியெழுப்புவதிலும் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைப் LIUIL6)15gy Lib 35Lib60)LD அர்ப்பணித்து இயங்கிய முன்னோடிகளில் ஒருவரான மு. கார்த்திகேசன் போன்றோரின் தொடர்பினால் அரசியலில் தீவிர நாட்டம் செலுத்தத் தொடங்கினார்.
1947ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 56ØDL65FÍTLILIL JILGLIITI, அதன் сцеђеflц தலைவர்களில் ஒருவரான ப. ஜீவானந்தம் தலைமறைவாகி யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரது தொடர்பும் அரசியல் கலை இலக்கியத் துறைகளில் LÉöbb FF(bl IITL 5.0LILib ஆர்வத்தையும் டானியலுக்குக் கொடுத்தது.
சிறுபான்மைத் தமிழர் மகாசபை, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் முன்னணி செயல்வீரனாகச் செயற்படத் தொடங்கினார். ஈழகேசரி,

சுதந்திரன், வீரகேசரி, தினகரன் போன்ற இலங்கைப் பத்திரிகைகளிலும், ஜனசக்தி, தாமரை, சரஸ்வதி (3L IIT65rp தமிழக இதழ்களிலும் பல சிறுகதைகளை எழுதினார். சுதந்திரன் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது 'அமரகாவியம்' என்ற சிறுகதை பரிசில் பெற்றது. சிற்பியின் 'ஈழத்துச் சிறுகதைகள்' தொகுதியில் இவரது 'உப்பிட்டவரை' என்ற சிறுகதை இடம்பிடித்துள்ளது. இலங்கைக் கலைக்கழக ബൈബി.iLITങ്ങr "சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள்' என்ற தொகுப்பில் இவரது 'வள்ளி ' என்ற சிறுகதை வெளிவந்துள்ளது. ஆங்கிலம், சிங்களம், ரஷ்ய, சீன மொழிகளிலும் இவரது சில சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள். சமூக அரசியல் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். டானியல் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதி முதலில் வெளியானது. பஞ்சமர் நாவல் (முதல் பாகம்) 1972இல் வெளியானது. இதற்கு 1973ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசில் கிடைத்தது. பின்னர் வெளிவந்த 'உலகங்கள் வெல்லப்படுகின்றன சிறுகதைத் தொகுதி 1975ம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசில் பெற்றது. இதே ஆண்டு வீரகேசரி பதிப்பக வெளியீடாக போராளிகள் காத்திருக்கின்றனர்' நாவல் ബൈബfഖjb§.

Page 6
1981ம் ஆண்டு சென்னை சி. எல். எஸ் நண்பர் வட்டத்தினர் தை 17, 18ம் திகதிகளில் நடாத்திய &Bg555J flefso 'LI(553LDir' BIT660 (ogp56OTib பாகம்) தனியொரு அமர்வில் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இக்கருத்தரங்கில், விசேட அழைப்பின்பேரில் கலந்துகொண்டு டானியல் சிறப்புரையாற்றினார்.
"பஞ்சமர்' நாவல் இரண்டு பாகங்களும் சேர்த்து அங்கு வெளியிட அழைப்பு வந்தது. தஞ்சைப் ப்ரகாஷின் அழைப்பின்பேரில் தஞ்சை சென்றார்
'கீழவெண்மணிக் கிராமத்திற்குச் சென்று. 44 மனித உயிர்கள் ஒரு சிறு குடிசையில் உயிருடன்போட்டு எரிக்கப்பட்ட இடத்தைப் GLITřII LITŮj55TŮ. 9Ég56řT5T LDbč55|5L6šI &B6obg560) JULITL260IIT).
பஞ்சமர் நாவல் இரண்டு பாகங்களும் சேர்த்து 1982ல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. அடுத்து கோவிந்தன். அடிமைகள் ஆகிய நாவல்களும் தமிழகத்தில் 666fuit LILILL601. 'இலங்கையிலிருந்து ஓர் இலக்கிராக் குரல் என்ற தலைப்பில் டானியல் பேட்டியும் தமிழகத்தில் நூலுருவில் வெளிவந்தது. 'பூமரங்கள்
1986 ஜனவரி 30ம் திகதி அரசியல் இலக்கிய நண்பர்களைச் சந்தித்து 960)JULITObLib

பொருட்டும். கண் சிகிச்சை பெறும்பொருட்டும், கானல் நாவல் அச்சாவதைப் பார்வையிடும் பொருட்டும் டானியல் தமிழகம் சென்றார்.
g5LÉigipt bg553yILib, LIII60ir:I2ëf(8offilig IID LISD இலக்கிய கருத்தரங்குகளில் கலந்துகொண்டார்.
அரசியல் இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடினார்.
நீரிழிவு வியாதியின்
கடுந்தாக்கத்துக்குள்ளாகியிருந்த டானியல், கண் அறுவைச் செய்துகொண்டபின் கடும்பாதிப்புக்குள்ளாகி 1986ம் ஆண்டு பங்குனி 23ம் திகதி காலை தஞ்சாவூர் தங்கசாரதா மருத்துவமனையில் காலமானார். இலங்கை, இந்திய பத்திரிகைள் L1606igibby Lib வானொலிகளிலும் டானியல் மரணம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது.
24lið Sæf, LDITSO6V, தமிழகத்தின் LISO
பகுதிகளிலிருந்தும் öLDT முன்னுTறுக்கு மேற்பட்ட இலக்கிய அரசியல் நண்பர்கள் பின்தொடரச் 66T56TIT6
அலங்கரிக்கப்பட்ட வண்டியில், செங்கொடி போர்த்தப்பட்ட டானியல் உடல் தஞ்சை இராஜகோரி LDITSO155b5 எடுத்துச்செல்லப்பட்டு அ1 க்கம்செய்ாப்பாட்டது. கவிஞர் பொதியவெற்பன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி வைபவத்தில் பிரபல

Page 7
எழுத்தாளர்கள். பேராசிரியர்கள், அரசியல் தோழர்கள் பலர் அஞ்சலியுரை நிகழ்த்தினர்.
ஒரு புரட்சியாளனுக்குரிய அனைத்து மரியாதைகளுடனும் அவரது உடல் அடக்கம் 63 in IIIL II L5I.
அவரது உடல் அடக்கம்செய்யப்பட்ட இடத்தில் அரிவாள், சுத்தியல் சின்னம் பொறிக்கப்பட்ட அழகிய நிைைனவுச் afsiréOTLib
அமைக்கப்பட்டுள்ளது.
1963இல் கம்யுனிஸ்ட் கட்சி சித்தாந்த அடிப்படையில் பிளவுபட்டபோது, மார்க்ஸிச, லெனினிச, மாஓ சேதுங் சிந்தனை வழி புரட்சிகர மார்க்கத்தையே டானியல் ஏற்றுக்கொண்டவர்.
560.5ILITSOLD ஒழிப்பு வெகுஜன இயக்க 960LDILIIISTU-IIöb6glib, LDis3b6ft 356060 &60335|II பெருமன்றத் 35600606)IJIT356)|Lib இறுதிவரை பணிபுரிந்தவர்.
மக்கள் பணிபுரிந்த இந்த மனிதரை, 1971ம் ஆண்டு 6Tjਰੰਰੀ காலத்தில் அடக்குமுறைகளைச் சகல மக்கள் மீதும் மேற்கொண்ட அரசு சுமார் 11 மாதங்களுக்கு மேலாகச் சிறையில் பூட்டியது. வாழ்நாளில் பல தடவைகள் 6LIII666to கெடுபிடிகளுக்கும், விசாரணைகளுக்கும் உள்ளானவர். L6)

gLങ്ങഖ5ണr தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டவர்.
நேர்மைமிக்க அரசியல் தலைவர் எனப் புகழ்பெற்ற, இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி (மாஓ பாதை) தலைவர் தோழர் என். சண்முகதாசன் மீது டானியல் பெருமதிப்புக் கொண்டிருந்தார். தோழர் சண்முகதாசனும் டானியல் மீது மதிப்புக் கொண்டிருந்தார்.
LT60fhI6o மறைவை அறிந்த தோழர் சண்முகதாசன், "இளமைக் காலம் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசக் கிளையின் நடவடிக்கைகளில் (Uptistful பங்களிப்புச் செய்தவர் டானியல். அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெகுஜன இயக்க எழுச்சிக்குத் தலைமை கொடுத்தவர்களில் ஒருவர். அவரது இழப்பு இந்த நாட்டின் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பு. அவர் துணிவுமிக்க போராளி, நேர்மைமிக்க தோழர். நான் நல்ல தோழனை, அன்பு நண்பனை இழந்துவிட்டேன்." என வேதனையோடு எழுதினார்.
டானியல் மறைவின் பின்னர் அவர் எழுதிவைத்த கானல், தண்ணிர், பஞ்சகோணங்கள் ஆகிய நாவல்களும், 6b0bbgIII ULib, 60)LDuléigis). முருங்கை யிலைக் கஞ்சி குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பும் வெளிவந்தன. அவர்

Page 8
இறுதிநாட்களில் எழுதிய I நிழல் குறுநாவலும் பின்னர் வெளிவந்தது.
டானியல் தன் எழுத்துப்பணி குறித்து எழுதிய கட்டுரையும் 'என் கதை' என்ற பெயரில் வெளியாகியது. டானியல் குறித்து அரசியல், இலக்கியக், கல்வித்துறை சார்ந்தோர் எழுதிய கட்டுரைகளின் சுருக்கம் நல்ல மனிதத்தின் BITLDLİD LIT6fi Iso' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
ஜப்பானியப் பல்கலைக் கழகத்தில் டானியல் LISOLIL 56 ஆய்வுசெய்யப்படுகின்றன. இலங்கை. இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் அவரது படைப்புகள் ஆய்வுசெய்யப்படுகின்றன.
LT50fuI6o Ligao TLF560TLDLDIT என்பவரைக் காதலித்துத் 55LD600TLiD செய்துகொண்டவர். இவர்கள் நான்கு பெண் பிள்ளைகளையும், இரண்டு ஆண் பிள்ளைகளையும் பெற்றனர். மனைவி பிலோமினம்மா டானியலது கலை இலக்கிய, அரசியல் நடவடிக்கைகள் யாவற்றுக்கும் இறுதிவரை ஒத்துழைப்பு நல்கி, உறுதுணையாக வாழ்ந்தவர். டானியல் மறைந்த ஒருசில மாதங்களில் இவரும் காலமாகிவிட்டார்.

யாழ். குடாநாட்டில், அடித்தளச் சமூகத்தில் பிறந்து, அறிவுஜீவிகளின் மேட்டிமைத்தனத்தை அம்பலப்படுத்தி, கலகத் தன்மைகொண்ட படைப்பிலக்கியத்தை உருவாக்கிக் காட்டிய டானியல், ஓர் இலக்கியப் புரட்சியாளர். தலித் படைப்பிலக்கியத்தின் வடிவங்களுக்கும். வார்த்தைகளுக்கும். வரைமுறைகளுக்கும் 'அகராதி ஒன்று உண்டு என்றால், அவை டானியலின் படைப்புகளே. எனத் தமிழக முற்போக்காளர்கள் போற்றுகின்றனர்.
இன்றுவரை அவரது öfe DöbČI பணிகள். போராட்டங்கள். பங்களிப்புகள், படைப்புகள் d6060 இலக்கிய, கல்வி, அரசியல்
துறைசார்ந்தோரால் முன்மாதிரியாகக் கொள்ளப்படுகின்றன.
டானியல் நாமம் நின்று நிலைக்கும்!
- வி ரி. இளங்கோவன்.

Page 9
6IITÉlöÉlÍI LIQUIg (Hö6ÍT!
'ඒi, IQ. ඒ." 6ඛI6lfuff(bආ6ff
1. LIIfF
சிறுவர் மஞ்சரி e3ČfiíLIí. Lig5LD|7éS677TÝGabl762162ý
afthat LiLI66225
கவிLஞ்சரி ஆசிரிIர் IDாகவி விரவாகர்
2.
3. LIIILILIIT LIITL65677
பத்மா இளங்கோவன்
4. dögi Ló/ <øDGØTábósný
விா. இளங்கோவன் கவிதைகள் ஒலித்தட்டு (சி p)
5. aftJIt
வி. ரி. இளங்கோவன் கவிதைகள்
6. (Ed B.LibLI60s.Oratori
வி ரி இளங்கோவன் கவிதைகள்
Z
என் கதை &t5. LITøfITGó
5.
இது ஒரு வITக்குமூலம் வி ரி இளங்கோவன் கவிதைகள்

9
LDானவிரன் கும்பகருணன் நாவேந்தன்
10. நான் ஒரு பிச்சைக்காரன்
II.
12.
J3.
14.
15.
நாவேந்தன்
நrவேந்தன் நினைவலைகள்
மகதலேனா மரியாள் (குறுங்காவியம்) நாவேந்தன்
B6Ó60 LD6ðfögöSkoÍ BITLDIb LITóðfl115é (சில பதிவுகவர்)
தொகுப்பு - வி ரி இளங்கோவன்
ébLióug6oslav élu séisées 6216IIIïéféfilshö தமிழ்ப் பெண்கள் வீ சின்னத்தம்//
மழலைப் பாட5ம்கள் பத்ம7 இளங்கோவன்
16 L flatabán Li LIITL6tat67
II 7
18.
LigöLDIT F6TBéD/Tá)I6oï
மணர் மறவur ம6யிதர்கள் வி ரி இளங்கோவன்
மண் மறவாத் தொண்டர் திரு தொகுப்பு - வி ரி இளங்கோவன்

Page 10
விரைவில் வெளிவரவுள்ளன.
ப தீப்பா &ருவார்
,ே ரி, இளங்கோவகச் சிறுகதை:
 


Page 11
விரைவில் வெளிவரவுள்ள நாவேந்தண் நுால்கள்
L95u grity
ட வாழ்வு
(சிறுகதை ; தொகுதி- சாகித் திய :ச்ைடலப் பரிசு - 1984)
--
தெய்வு: மகனக்
\"}ತಿರುವ) j ) {}}}i(ಟ್ರೆ ]
0 சிறி அளித்த சிறை
(ஈழத் தமிழர் சட்டமறுப்பு போராட்ட முதல் நூால்)
-
சிலப்பதிகாரச் செந்நெறி
(ஒரு சொற்பொழிவு
நாவேந்தண் கட்டுரைகவர்
ாவேக் கண் கவிதை கலர்
f الوعي
G தாடர்புகளுக்கு:
6
சி. டி. சி.
தொலைபேசி இல. i5 61 55 0! 13
 


Page 12


Page 13
டானியல் படைப்புகள்
Iானியல் கதைகள் -
பஞ்சமர் - நாவல்
உலகங்கள் வெல்லப்படு'
போராளிகள் காத்திருக்
LIojööjLDj - J5II6)I6ö (6
இலங்கையிலிருந்து ஓர்
கோவிந்தன் - நாவல்
s9IIg6ᎼᎧLᎠᎴᏏ6r1
ᎴᏏlr60Ꮁ6Ꮝ
தண்ணிர்
பஞ்சகோணங்கள்
1 .ானியல் குறுநாவல்கள்
பூமரங்கள் - குறுநா
சா நிழல் -
6ான் கதை - கட்டு6

ŕľ.
சிறுகதைத் தொகுதி
(Cyp56ð L III člöli))
ன்ெறன - சிறுகதைத் தொகுதி
கின்றனர் - நாவல்
ருபாகங்களும் அடங்கியது)
இலக்கியக் குரல் -- போட்டி,
ப் - நெடுந்து1ாரம்
6ÖDI DI Ičiöösió முருங்கையிலைக் கஞ்சி
வல்
ðDJ'