கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குற்றவாளிக் கூண்டில் கவிஞர் கண்ணதாசன்

Page 1
靶
 
 
 
 
 
 
 


Page 2

'குற்றவாளிக் கண்டில் கவிஞர் கண்ணதாசன்'
தொகுப்பு பத்மா இளங்கோவன்
o Tél. : 0561 55 0013 Fax : 0561 55 0013
- 06 64 66 39 28

Page 3
'குற்றவாளிக் கூண்டில் கவிஞர் கண்ணதாசன்'
முதற்பதிப்பு : கார்த்திகை 2001
IC) பதிப்புரிமை : வி. ரி. இளங்கோவன்
வெளியீடு : ஐரோப்பிய கீழைத்தேச தொடர்பு மையம்
துலுபாஸ், பிரான்ஸ்.
" KUTTAVALIK KUNDIL
KAVGNAR KANNATHASAN "
Première édition : Novembre 2001
C D C EUROPE ORENT B P 229 31000 TOULOUSE
FRANCE
Tél. : 0561 55 0013 Fax: 0.561 S500 13
06 64 66 39 28

பதிப்புரை
6T6af சிறு ೧ruಘééur , ಹಲ್ಲೆಂಡ್ತðatka தென்றல்' பத்திரிகையைப் படித்திருக்கிறேனர்.
அன்றொரு நாள் அதன் முதற்பக்கம் முழுவதும் எண் முத்த சகோதரர் நாவேந்தனர் எழுதிய இலங்கையில் நடப்பதென்ன' என்ற தலைப்பிலான கட்டுரை பிரசுரமாகியிருந்ததைப் பார்த்திருக்கிறேனர். 6црборгоцутгадаг. CPopargarэвлэooor gigg//» கட்டுரையே முதற்பக்கத்தில் இடம்பெறுவதுண்டு. அக்காலம் இதுIடக்கம் கண்ணதாசனர் படைப்புகள் எண் குடும்பத்தினர், சகோதரர்கள் அக்காலத்தில் அரசியல் - இலக்கியத் துரைகளில் ஈடுபட்டிருந்தDைIல் இலக்கிur நூல்கள், சஞ்சிகைகள் நிறையவே, சிறுவயதிலேயே வாசிக்கக் கிடைத்தன.
எர்ை கல்லுரரி நாட்களில் வெளியான వీ கண்ணதாசனின் கவிதைகளர் முதலிர60dடு தொகுதியிலிருந்து அவரது ஆறாவது தொகுதி வரை படித்திருக்கிறேன். சினிமாப் பாடல்களும் கேட்டிருக்கிறேனர். அவரது அழகு தமிழ் வசனம் அற்புதமானதுதாணி, கொஞ்சு தமிழ்க் கவிதைகளிர் சிலவும், மினரிடும் மீண்டும் கேட்கத் துரண்டும் கில சினிமாப் பாடல் வரிகளும் இன்றும் எனக்கு ஞாபகம்தார்ை!
ஆனால், அவரை ஒரு மக்கவர் இலக்கியப் படைப்பாளியாகப் பார்க்க முடியாதிருக்கிறது. அந்தக் குழப்பம் நிறைந்த படைப்பாளியால் ஏழை எளியோர்க்கு எத்தகைய பயனையும் கொடுத்தி முடியவில்லை என விமர்சகர்கள் கூறுகிறார்கள். தன்னையும் குழப்பி, மக்களையும் குழப்பவே அவரால் முடிந்தது என மக்களர் இலக்கியப் படைப்பாளிகள் கூறுகிறார்கள்.

Page 4
கண்ணதாசனி கவிதைகள் முதலிரண்டு தொகுதிகளும் சேர்த்து 1968-ல் வெளியிடப்பட்ட Iேது அத்தொகுப்பில் கண்ணதாசனர் எழுதியுள்ளதைப் பாருங்கள்
"தி மு. கழகத்தில் இருந்தபோது நாண் எழுதிய வெறித்தனமான கவிதைகள் அனைத்தும் ്
9 disast), கவிஞனி ஒருவண் அரசியல்வாதியாகவும் இருந்தால் கவிதைக் கருத்துக்கள் எவ்வளவு முரண்படும் எண்பதற்கு இந்தத் தொகுப்புகளே சான்று. யார் யாரைப் போற்றியிருக்கிறேனோ, அவர்களைக் கேலி செய்தும் இருக்கிறேன்.
шту. LIrooyčiš தேவி செய்திருக்கிறேனோ,
போற்றுதல் எந்தப் பக்கம் - துாற்றுதல் எந்தப் шабаљtj இருக்கும் iபதை நீங்கள் ità»
கொள்ளலIர்.
இந்த நேரத்தில், இப்படி முரண்பட்ட தொகுதிகளை வெளியிட வேண்டிய அவசியமெண்ன? " என்று
கருத்து எதுவாயினும் கவிதை என்னுடையது. எனக்குப் பிறகு எனினைப்பற்றி விமர்சனம் செய்வோர்க்கு எண் எழுத்துக்கள் எல்லIம் கிடைக்க 6& Gotonízió. கழகத்திலிருந்தபோது நார்ை நடத்திய அரசியல் č7 fitum rGoiztur? இதற்குப் பதில் சொல்ல வேண்டியது காலமே தவிர நார்ை அல்ல. எந்த நேரத்திலும் மிகைப்பட்ட உணர்ச்சியோடு ஒதிர்கால விமர்சகர்களுக்கு இது நல்ல தனியாக இருக்குமெண்பதில் ஐயமில்லை.
கருத்து உங்களைக் குழப்பும், கவிதை உங்களை LIIDULIėÄIió.

ബgജ്ഞങ്ങr கவிதைகள் காலங்கடந்து வIமுப் போகின்றன எண்பது எனக்குத் தெரியது.
(SLmr6aš 6ldsIbriontouItj.
எந்தத் தலைவரையும் பழிப்பதிலும் புகழ்வதிலும், Gör தமிழ் 6ILILup. afognuIII, இருக்கிறதென்பதை இப்போது Lடியுங்கள்.
விமர்சனங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிடுங்களர்."
இத்தகைய வாக்குமுலIள்களர் மூலம்
கர்ைனதாசனை ஓரளவு புரிந்து கொள்ளலIb.
கவிஞர் அப்துல் ரகுமார்ை சொல்வதைக் கேளுங்கள்
'பாரதி பாரதிதாசனி தவிர்த்து வாழும் கவிஞர்களில் шајбог ш abofaz.6our நம் சினிநாக்காரர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்? சிற்பிசிருட்டிப்பது கலை, அம்மி கொத்துவது தொழில், TCTLTLLL LLLLCLT TTT TL TCTS 0 LCLLC என்ற குறுகிய எல்லைக்குள் அடங்கி விடுகிறது. ஒரே துழலுக்குத் திரும்பத் திரும்ப Iட்டு எழுதச் бlčғ/TбоѓбоІПоü LILD கவிஞர்ைதானர் எர்ைன LIGooigog2/6 III Golf? அம்மி கொத்தத் தொடங்கி விடுகிறானர். மேலும், சினிமாப் Iட்டு எல்லோருக்கும் புரிய வேண்டும், அதனால் வார்த்தைகளர் சாதாரணமாக கொச்சையாக இருக்க வேண்டுமென Iடலாசிரிuர்ை நிர்ப்பந்திக்கப்படுகிறார்ை.
கண்ணதரசன் கில நல்ல Iடல்களைத்தானி
எழுதியிருக்கிறார்.

Page 5
seY606)I LIČ5 சதவிகிதர் இருக்குமா எனர்/தே சந்தேகம். மீதி தொனினுமாறு d2s6failpipii
ஒருமுறை கர்ைனதாசனிடம் நார்ை -
மீர்ை விற்கும் சந்தையில் விண்மீனர்களை விற்பவர்ை நீ” - என்று கூறினேன்.
இறுதிக் காலத்தில் இது உண்மையென்று கவிஞர் கர்ைனதாசனர் 616öfóofl. Lö கூறிக் கனர்
நார்ை, மு. மேத்தா, நா. காமராசர்ை எல்லோரும் இருந்த மேடையில்தார்ை காள்கை அமரனி, -
'நீங்கள்ளர் ரெIற்ப சிந்திக்கிரிங்க.
சினிமாவுக்கு அது தேவையில்லை” எண்று 627.76osiasanaIagf.
முதலில் நார்ை சொண்னபோது வருத்தப்பட்ட வைரமுத்து கூட அனுபவப்பட்ட பிறகு இப்போது, "சினிமா பாட்டு எழுதத் கவிஞர்கள் தேவையில்லை” என்று கூறியிருக்கிறார்.”
கவிஞர் அப்துல் Јерörpлбоfbої கூற்று கவனத்திற்குரியது!
நவீன உலகினர் முர்ைனணி ஊடகமான சினிமத் துரையில் ஈடுபட்டவர்களர், நீண்ட asIGaJLö அத்துரையில் செயற்பட்டவர்கள் LhrLIGÚtInDIras) நிறைந்த அறிமுகத்தைத் தேடிக்கொள்கிறார்கள் அதுவும் தமிழ் இனம் சினிமாச் சகதிக்குள் வீழ்ந்து கிடப்பதால், கினிறர சம்பந்தப்பட்டவர்கள், துமிழர்களது வயற்கரை முதல் வீதி வரையும், வேலைத்தலம் முதல் 6777565 as தோரIம் உலகெங்கும் பேசப்படுகிறார்கவர்.
உலகில் முன்னேறிவரும் எந்த இனத்தையும் விட சினிமாவே முச்சு, பேச்சு, அரசியல், அறிவு,
சீரழிகிறது தமிழினம்,

நிரப்பிக் கொளர்கிறார்கள் காலமறிந்து செயற்படும் பணமுதலைகள். இவர்கள் சர்வதேச ரீதியாக சினிமாவுக்குள்ளேயே மூழ்கடித்து வருகிறார்கள்.
இந்த நிலையிலிருந்து தமிழினத்தை விழிப்படைய 665) C8әI6ooirpшgb/ ஒவ்வொரு Ločiščeori LIGaoLiLiLLIIGIfituídog Lö čESL6ODIDULILIJIió.
dfi6oftDIT சம்பந்தமான சரியான பார்வை எம்மக்களுக்குப் புகட்டப்பட வேண்டும்.
இருத்தல் வேண்டும் எண்பதை, Laibai புரிந்துகொண்டு 6-7Luiz IILIro தமிழினம் உலகளாவிய Iர்வையில் சிந்தித்து முர்ைனேற ФрврЦллР.
1980 -ம் ஆண்டு யாழ். கிக்ஸ் வெளிவரிப் Lட்டப்படிப்பு நிலைய இயக்குநர், நண்பர் இநல்லை நடேசனர்) அங்கு நடைபெறும் வாணிவிழாவில் இடம்பெறும் கவியரnள்கில் கலந்துகொளர்ளுமாறு
அழைத்திருந்தார். அவ்விழாவில், பல்வேறு கல்லுரிகள் மற்றும் கல்வி JýbodovULIšiz566načf சேர்ந்த LDII Goaraujastog Lió, கூடியிருந்தனர்
வமுக்காடு LD6ataupils
дрбоонушу ஒருவர் ಶgುತ್ತbIDGíäಣ್ತಿ, கவியரங்கு முடிந்ததும் வழக்காடு மன்றத்திலும் கலந்து கொள்ளுமார நண்பர் நடேஸ் கேட்டிருந்தார். அதற்கி CAS க்காடு iறத்திலும் கலந்து 625/7600fter 6of. அண்று இலக்கிய நிகழ்வைக் கான வர்ைனோடு வந்திருந்த цаји упоoоfi LDCsabar (fugiDIT இளங்கோவனம்) நிகழ்ச்சி மிகவும் நர்ைராக இருந்தது. இதனைத் தொகுத்து ஒரு பத்திரிகைக்கு அனுப்பி வைப்பேIDா' எனக்கேட்டார்.
அப்படியே செய்யவும்’ எனிறேனர்.

Page 6
ஆதன்படி, இந்நிகழ்ச்சித் தொகுப்பு அன்ர இலக்கிய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்துவந்த தினபதி பத்திரிகைக்கு அவரIல அனுLIட்டது தமிழ்ப் பத்திரிகைத்துறை ஜாம்பவானி என்று மதிக்கப்படும் தினபதி ஆசிரியர் திரு எஸ். டி. சிவநாயகம் அதனை அழகுறப் பிரசுரித்தார். இந்த நிகழ்ச்சித் தொகுப்பு பின்னர் தமிழகத்திலும் மறுபிரசுரம் செய்யப்பட்டதாக அடுத்த வருடம் தோழர் கே. டானியலும் யானும் தமிழகம் சென்றிருந்தபோது நண்பர்கள் அங்கு கூறினர். கொண்டுசெல்லபட்டதாகச் சொனர்னார்கள்.
கவிதர் கண்ணதாசனர் படைப்புகள் குறித்து 濫 செய்து எத்தனையோ நூல்கள் (pozDLč56ř தோறும் அவர் Церуј பரப்பும் காத்தனையோ நிகழ்வுகளிர் இன்றுவரை நடைபெற்று வருகின்றன.
விமர்சகர்களுக்கு அவர் நல்ல தனியாகிறார். இந்நூலில் கவிஞர் கர்ைனதாசனை ஒரு புதிய
(st III.6(86).
- of?, jft, saówTirióBoesmosoof.
19 - 10 - 2001

முகவுரை
அன்று என் மனதுக்குப் பிடித்தஇந்த ஐழக்காடு மன்றத்தைத் தொகுத்து "தினபதி” பத்திரிகைக்கு, ராணி மகேசு என்ற பெயரில் அனுப்பியிருந்தேனர்.
ஏற்கனவே எனது கவிதை, Lாலர் LIடல், கட்டுரை சிலவற்றைப் பிரசுரித்து எனக்கு ஊக்கம் அளித்த பத்திரிகைகளில் ஒன்றான தினபதி மகிழ்ச்சி அளிக்கத்தக்க வகையில் (24 - 10 - 1980) இதனைப் பிரசுரித்திருந்தது.
இந்த வழக்காடு மன்றத்தில்தில் கலந்துெಹirgiLQjóಗೆ ஆக்காலத்தில் Lட்டிமனற, வழக்காடு மனற இளந்தலைமுறை முன்னணிப் பேச்சாளர்களாக இருந்தாலும் இந்நிகழ்வுக்குப் பின், பத்திரிகைத் துறையினரினி LIITITLEJöII Libof eI6 JazGIT நட்சத்திரப் பேச்சாளர்களாக மதிக்கப்பட்டார்கள். கவிஞர் கண்ணதாசனைப் பலவிதமாக அலசிப் Iர்த்துவர்வது இந்த வழக்காடு மர்ைரம். இலக்கிய இரசிகர்களுக்தவருவிருந்தாக அமையும் என்ற நோக்கில், பத்திரிகையில் பிரசுரமானதில் எவிவித மாற்ரம் - திருத்தமிற்ைறி இவ்வமுக்காடு மன்றம் சிறு நூலாக வெளிவருகிறது.
- பத்மா இவIள்கோவர்ை.
19 - 10 - 2001

Page 7
除)*No 說翻穆沁鱷
a ఉపోx
్యుగో స్త్ర
ሓነላ
مهم
نبع
蠟姆
邝
ቆ፻፷ያ፫፻ቻ;
"ميم
ميمسيح"
#፰፻፭ቌ፻፭፻፩
Ĵ ĵ ŝ ?? 'Ro -ırı, 19;
oqo i uri súsýrıs@sudios@alog orostossae q. Qeptú, sú sý so
!, o gŵŷ| -恩月5“幻 oJirūsg√T
-ț’ft:łaeo for sogonaeolire@za Tarīrtanţiloj qegis · | ‘ojoso@soņişg sẽ rigsoort· -- tiri s prišlo sɛrɛwo
ođ;&#{@
11;$3: $, i ri sugiųcos
* mm E-T:2%r:r관 후, 「羅, 國 : 제1=/r州~世 偶遇—威汀脚 加心以心旷心广州_群(sāļos jo į #ĦĠ Ở i :----|-
 
 
 
 
 
 
 
 
 
 

காமரசம் சொட்டும் கவிதைகள்!
தனி நபர் புகழ்பாடும் பாடல்கள்!
தரங்கெட்ட சினிமாப் பாட்டுகள்!
தலைவர்களை ஏற்றி இறக்கும் கவிதைகள்!
மதுவெறியில் மது, மாதுபற்றிப் பாடல்கள்!
குற்றவாளிக் கூண்டில் கவிஞர் கண்ணதாசன்’
நீதிபதி’யின் கடும்
எச்சரிக்கையுடன் விடுதலை
' குற்றவாளிக் கண்டில் நிறுத்தப்பட்டார் ' தமிழக அரசவைக் கவிஞர் கண்ணதாசன். அவரை நீதிபதி கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்தார்.
காமரசம் சொட்டும் கவிதைகளையும் -
தனிநபர் புகழ்பாடும் வழிபாட்டுக் கவிதைகளையும் -
ஒப்பந்த அடிப்படையில் தரமற்ற čF60frDITřI பாடல்களையும் -
அழகு, காதல், சோகம், இயற்கை, மது, மாது - இவை சம்பந்தமான பாடல்களையும் -

Page 8
சந்தர்ப்பத்திற்கேற்பத் தலைவர்களை ஏற்றி இறக்கி எழுதும் பாடல்களையும் -
மதுவிலக்கு அமுலிலுள்ள தமிழகத்திலிருந்து கொண்டு மதுவெறியில் - அதன் பெருமை பற்றிய பாடல்களையும் இனிமேல் எழுதக்கடாதென்ற 85060)LDIIIT60T எச்சரிக்கையுடன்தான் அவரை விடுதலை செய்தார் நீதிபதி '.
அரசவைக் கவிஞர் என்ற பெருமையைப் பெற்ற கண்ணதாசன் இனிமேலாவது உழைக்கும் மக்களின் Lily&fsosora,6061T -
அந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அவலங்களை -
பிரச்சினைகளுக்கும், அவலங்களுக்குமான
அடிப்படைக் காரணங்களை -
அவற்றிற்கான தீர்வினைக் கறும் பாடல்களையும், சமுதாய நோக்குள்ள பாடல்களையுமே எழுத முயற்சி 63FiLI (36603r(bib.
இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர் என்பதைக் கருத்தில் கொண்டே அவரை விடுதலை செய்கின்றேன்.
இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துகள், சான்றுகள்
ஆகியவற்றைக் 65IT60drGL இத்தீர்ப்பினை அளிக்கின்றேன் என்றார் நீதிபதி'.

வழக்காடு மன்றம்
குற்றவாளிக் கண்டில் கண்ணதாசன் 6Τ6ότρο சுவைமிக்க வழக்காடு மன்றம், கடந்த சனி காலை யாழ். கிக்ஸ் வெளிவாரி பட்டப்படிப்பு நிலையத்தில் நடந்த வாணி விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக இடம் பெற்றது. நூற்றுக் கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், யுவதிகளும் இவ்வழக்கைப் பார்த்து ரசித்தனர்.
கண்ணதாசன் குற்றவாளி 'யென, வழக்கைத் தாக்கல் செய்து திரு. அ. குமரன், திரு. வி. ரி. இளங்கோவன் ஆகியோர் வாதிட்டனர்.
'கண்ணதாசன் குற்றவாளியல்லர்' எனத் திரு. த. முத்துக்குமாரசாமி, திரு. கோவை நந்தன் ஆகியோர் வாதிட்டனர்.
திரு. ராஜன் நீதிபதி'யாகக் கடமையாற்றினார்.
கமார் இரண்டு மணி நேரமாக வழக்கு நடைபெற்றது.
கண்ணதாசன் மீது குற்றங்களைச் சுமத்தி திரு. அ. குமரன் வாதாடுகையில் குறிப்பிட்டதாவது:-

Page 9
சமுதாயத்தைப் LrjpLI(bögib ö655
மக்களின் பிரச்சினைகளைச் சித்தரித்துக் காட்டும் ஒரு சமுதாயக் கவிஞனாகக் கண்ணதாசன் இல்லை. சமுதாயத்தைப் பாழ்படுத்தும் கவிஞராகவே அவர் இருக்கின்றார்.
முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் தமிழகத்தில் மாத்திரமன்றி இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியிலும் நச்சுப் படைப்புகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே தான் அவரை இங்கு விசாரணைக்கு நிறுத்தியுள்ளோம்.
அவரது தனிப் பாடல்களே, சினிமாப் பாடல்களே LDöböglyöej படிப்பினையூட்டுவனவாக இல்லை. தனிமனிதப் புலம்பல்களாகவும், மது - மாதுச் ககங்களைக் கட்டி அழுவனவாகவுமே அவை உள்ளன. இன்று தமிழக அரசவைக் கவிஞராகவுள்ள அவர், ஏற்றி - இறக்கிப் பாடாத தலைவர்களேயில்லை
6.T60T6OIIID.
காலத்துக்குக் காலம் தன்னை வளம்படுத்திக் கொள்வதற்காக - விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவாங்கித் திண்பதற்காக - குடிப்பதற்காக அவர் பாடிய urLsöö6r egögsso60Tupb öpgöITUI (SLDLbLIIII (böö
RITB606).

6röö jJ50TÜ goth"LLIg LrÜöörgib äL இங்குள்ள தமிழ்த் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகளாக மாறுவதற்கு முன்னுதாரணமாக விளங்கிய கண்ணதாசன், நிச்சயம் குற்றவாளியே தான்.
6T60T(36) அவரது LIITL6056ir ஏற்படுத்திய தாக்கங்களுக்ாக, இனிமேல் இப்படிப்பட்ட கவிஞர்கள் உருவாகாமலிருப்பதற்கு ஒரு படிப்பினையாக அவர் தண்டிக்கப்பட வேண்டும்.
இப்படி அவர் வாதாடினார்.
'கண்ணதாசன் குற்றவாளி அல்லர்' என்று வாதிட்ட திரு. முத்துக்குமாரசாமி фшDgу! வாதத்தில் குறிப்பிட்டதாவது:-
jਠੰ 56 8
கண்ணதாசன் எழுதிய சினிமாப் பாடல்கள், சினிமாப் LILS&E6061T நெறிப்படுத்தியவர்கள் göygölü"LL காட்சிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் எழுதப்பட்டவையாகும். அவர் ஒரு தொழிலாளி என்ற விதத்தில் சினிமா முதலாளி சார்பில் குறிப்பிடப்படும் காட்சிகளுக்காக அவர் பாடல்களை எழுதுகிறார். எனவே அதில் குற்றம் காணக்கூடாது.
கவிஞர் தாமே குறிப்பிட்டது போல, தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அது தரத்தினில் குறையாது.

Page 10
இலங்கைத் தமிழர்கள் 1958, 1961 ஆம் ஆண்டுகளில் கண்ட துன்பங்களை அறிந்து கவிஞர் கண்ணதாசன் மனங் கொதித்து Aਹojਰੰ கவிதைகளை யாக்கியுள்ளார். இயக்கமும் நடத்தியுள்ளார்.
அவர் சில வேளைகளில் மதுவெறியில் இருந்தும் கடப் பாடியிருக்கலாம். ஆனால் சட்டத்தின்படி அது
LDSirsoftby5 LIL6OITib.
காலத்திற்குக் &BIT6OIib ДЂпI"лg60 grip II L LIDITAbspȩbcB&bibILI SH6OIỪ čtöL'éf LIDITÓLIJI, LI6o தலைவர்களைப் பற்றிப் பாடியது எல்லாம் அவரது வளர்ச்சியையும், திறமையையுமே குறிக்கும்.
அசைக்க முடியாத ஆட்சிப் பலமுள்ள எம். ஜி. ஆர்., தன்னைக் கீழ்த்தரமாகத் திட்டித் தீர்த்த கண்ணதாசனை அரசவைக் கவிஞராக நியமித்தது - அப்பதவிக்குத் தகுதியுடையவர் அவர்தான் என்பதை உணர்ந்ததால்தான். 6T606), தமிழ் LD$356r பெருமைப்படத்தக்க, LööjÞ6L Igbo LI606OIruffy Lib பாடல்களை ஆக்கிய கண்ணதாசன் குற்றவாளியல்லர். 83ʻLIIQ <é9H6)IÜ" 6QIIIrğgöhrʻLLITÜr.

5 (bLib, L5 běFfuIILÌ
'கண்ணதாசன் குற்றவாளி' என்று சான்றுகள் காட்டித் திரு. வி. ரி. இளங்கோவன் வாதிடுகையில் குறிப்பிட்டதாவது:-
'உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை, அவலங்களை, அவற்றின் அடிப்படைக் காரணங்களை - தீர்வினை சித்தரித்து அம்மக்களுக்கு உணர்வூட்டும் கவிதைகளைக் கணணதாசன் ஆக்கவில்லை.
sigLIIröGrð 剪 ப் பற்றியும், தனி நபர்களைப் பற்றியும், பாலுணர்வுச் சுகத்தைப் பற்றியுமே அவர் பாடியுள்ளார்.
அண்ணாவைத் திட்டினார் - புகழ்ந்தார். காமராசரைத் திட்டினார் - புகழ்ந்தார். நேருவைத் திட்டினார் - புகழ்ந்தார். இந்திராவைத் திட்டினார் - புகழ்ந்தார். கருணாநிதியைத் திட்டினார் . புகழ்ந்தார். எம். ஜி. ஆரைத் திட்டினார் - புகழ்கிறார்
SČILIp6lII6ö6OITrib சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தலைவர்களைத் திட்டியும், புகழ்ந்தும் பாடியுள்ளார். வாங்கிக் கொண்டதற்கு வக்காலத்துப் பாடியுள்ளார்.
மாபெரும் தலைவரான மாஓ -வைக் கூட மா சே துபா' என்று ராக் அன் ரோல் - நக்கல் கவிதை பாடினார். 'சிவப்பு நிலா மாஓ' - எனப் புகழ்ந்தும் பாடினார். செங் கொடியைத் திட்டினார் - பழித்தார். பின் சீனப் புரட்சியை, அதன் வளர்ச்சியைப் பாடினார்.

Page 11
அர்த்தமுள்ள é6jisöğILDğ5(UDLib,
60)
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன செல்லுது என்றவர்அடுத்து பணத்துக்காகப் பைபிளை'ப் பாடினார்.
முதல் நாள் கூறியதையே மறுநாள் மறுத்துக் கறும் - பாடும், இலட்சியமற்ற, கொள்கையற்ற, உறுதியற்ற தரங்கெட்ட கவிஞர் அவர்.
தங்கத்திலே குறையிருந்தால் அது தரத்தினில்
குறைதான்! ஒப்பந்த அடிப்படையில் isoft Drailso öÄ.L பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல், மக்கள்
பிரச்சினைகளை எடுத்தாண்டு LIITL6056061T 6Tepp6OITGLD!
எழுதினாரா கண்ணதாசன்?
தன்னை 616 TILIObig6)Igbb35IT35 பல்வேறு
தலைவர்களையும் ஏற்றி - இறக்கிப் பாடுவதும், சதைப்
எழுச்சி கொள்ளாமல் தடுத்து மது - மாது புகழ் பாடுவதும், பணத்துக்காக இலக்கியங்களையும் மதக் கோட்பாடுகளையும் காப்பியடித்து எழுதுவதும் நிச்சயம் குற்றமே!
எனவே அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே". இப்படி வாதாடினார் இளங்கோவன்.

'கண்ணதாசன் குற்றவாளி அல்லர் என்று திரு. கோவை நந்தன் வாதாடுகையில் குறிப்பிட்டதாவது:-
அருட்கவிஞர்
'கண்ணதாசனை இலங்கையில் குற்றவாளியாக்கி விசாரிக்க முடியாது.
அவரது பாடல்கள் இன்றைய தமிழ் மக்கள் படிக்கத்தக்கவை. பெருமைப்படத் தக்கவை. அவர் ஓர் அருட்கவிஞர் - அரசவைக் கவிஞர். மக்கள் விரும்புகின்ற, ரசிக்கின்ற பாடல்களை அவர் தருகின்றார். அது அவர் கடமை.
காலத்திற்கு ஏற்ப நிலைமைகளுக்கு ஏற்ப அவர் பல்வேறு கவிதைகளைத் தருகின்றார். எம். ஜி. ஆரே அவரது உதவியை நாடியுள்ளார். நிலைமைகளைக் கவனத்தில் கொண்டே கவிதை படைக்க வேண்டும்.
či, LL60flILib கண்ணதாசனும்
ஈழத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் சமஷ்டி, பிரதேச சபை, மாவட்டசபை, ஆறு அம்சக் கோரிக்கை, தமிழ் ஈழம் என்றெல்லாம் கேட்டுவிட்டு இன்று நிலைமைக்கேற்ப, சந்தர்பப்பம் - ஆழ்நிலைமைக்கேற்ப, வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட அபிவிருத்திச் சபையை வரவேற்கவில்லையா?

Page 12
கட்டணியினரைப் போலவே கண்ணதாசனும் தனது கொள்கைகளை மாற்றிவிடாமல், சந்தர்ப்பம் - ஆழ்நிலைகளை IDGorgiso வைத்தே பல்வேறு தலைவர்களையும் ஏற்றிப் போற்றினார் - வசையும் பாடினார். திட்டித் தீர்க்கவும் செய்தார்.
அவையெல்லாம் அவரது வளர்ச்சி நிலையையும், அனுபவத்தையும், ஆற்றலையுமே குறிக்கும்.
அவரது சினிமாப் பாடல்கள் தரங்கெட்டவை அல்ல. பரந்த செல்வாக்குள்ள, நாம் பெருமைப்படத்தக்க ஒரு தமிழ்க் கவியரசை குற்றவாளியாக்கக் கடாது. இப்படி அவர் வாதாடினார்.
நீதிபதி திரு. ராஜன் தமது தீர்ப்பில் பின்வருமாறு ejö`ILîı'LITü:-
நீதிபதி எச்சரிக்கை
பல்வேறு தலைவர்கள் - தனிநபர்கள் புகழ்பாடுங் கவிதைகளையும், பாலுணர்வுக் கவிதைகளையும், தரமற்ற, ஆபாச சினிமாப் பாடல்களையும், சந்தர்ப்பத்திற்கேற்பத் திட்டித் தீர்க்கும் . ஏற்றிப் போற்றும் பாடல்களையும் முத்தையா என்ற இயற் பெயர் கொண்ட கண்ணதாசன் என்பவர் பாடியுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு அமுலிலுள்ள இடத்தில் மதுவெறியில் LIITOb63 -
மதுவைப் பற்றிப் பாடுவது குற்றம் தான்! இனிமேல், அரசவைக் கவிஞர் என்ற அந்தஸ்திலுள்ள அவர் இப்படியான பாடல்களை எழுதக் கடாதென 85060)IDIIIT85 எச்சரிக்கை செய்து, இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிக் கவி பாடியமையை மட்டும் கவனத்தில் கொண்டு அவரை விடுதலை
இப்படி 'நீதிபதி ராஜன் கறினார்.
வழக்கு நடைபெற்றபோது சட்டத்தரணிகளின் குறுக்கீடுகளும், பதில்களும் ரசிக்கத்தக்கனவாக விருந்தன.
வழக்காடு மன்றம் நடைபெறுவதற்கு முன்பதாக ஏங்குகின்ற மூச்செல்லாம் எவர் மூச்சு' என்ற தலைப்பில் 5606) T60 கவியரங்கொன்றும் இவ்விழாவில் நடைபெற்றது.
கவிஞர் தேவி பரமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கவியரங்கில், கவிஞர்கள் வி. ரி. இளங்கோவன், 6. g. JF. 6eguLILIITso6ör, ögrefR BLIÉpisofl SöśGULIITT LIIGö பற்றினர்.
- (தினபதி - 24 - 10 - 1980)

Page 13
JBGorgs... ...
தினபதி (கொழும்பு)
திரு. அ. குமரன்
திரு.த. முத்துக்குமாரசாமி
திரு. கோவை நந்தன்
திரு. ராஜன் (நாச்சிமார் கோவிலடி ராஜன்)
திரு. நெல்லை நடேஸ் (நடேசன்)

6)ITŘičáři LIIQUICŘíčb6ů!
ěF. Ig. č. 66)I6nfuf(bč56ů
1. LIIf
ởfu)/6)II? LD9ỷờTí7 ஆசிரியர் பத்மா இளங்கோவன்
2. č77ýez5IŽLIótarz5
கவிமஞ்சரி
gaffili IDITaaff attalitarii
3. LITLILIIT LIITL 6tö677
பத்மா இளங்கோவன்
4. கரும்பனைகள்
விரி இளங்கோவண் கவிதைகள் ஒலித்தட்டு (சி 2)
3. சிகர7ற்
வி. ரி. இளங்கோவனி கவிதைகள்
6. கரும்பணைகள்
விரி இளங்கோவன் கவிதைகள்
Z
676or döóa25
8. இது ஒரு வIக்குமூலம்
விரி இளங்கோவண் கவிதைகள்

Page 14
9. LDானவிரண் கும்பகருணன்
நாவேந்தன்
10. jIradi gj LfočiščITuzi
நாவேந்தன்
11. IBIT662 fig6of நின்ைவலைகள்
12. மகதலேனTLDIரிIள்
(குறுங்காவிIம்) நIவேந்தன்
13. நல்ல மனிதத்தின் நIDIம் டானியல்
(சில பதிவுகள்)
தொகுப்பு - வி. ரி. இளங்கோவன்
14. கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில்
தமிழ்ப் பெண்கள் வீ சின்னத்தம்பி
15. மழலைப் பIடல்கள்
பத்மா இளங்கோவனி
16 பிள்ளைப் LIடல்கள்
பத்மா இளங்கோவன்
17. LIDGØí LLUMUGJİİİ LİDGasBJýč66aí வி ரி இளங்கோவன்
18. மண் மறவாத் தொண்டர் திரு தொகுப்பு - வி ரி இளTள்கோவன்

விரைவில் வெளிவரவுள்ள
ாவேங்கண் கால்கள்
0 வாழ்வு
(சிறுகதைத் தொகுதி- சாகித்திய மண்டலப் பரிசு- 1964)
0 தெய்வமகன்
(சிறுகதைத் தொகுதி)
0 சிறி அளித்த சிறை
(ஈழத் தமிழர் சட்டமறுப்பு போராட்ட முதல் நூல்)
0 சிலப்பதிகாரச் செந்நெறி
(ஒரு சொற்பொழிவு)
நாவேந்தன் கட்டுரைகள்
நாவேந்தண் கவிதைகள்
தொடர்புகளுக்கு:
‘சி. டி. சி. தொலைபேசி இல. : 05 61 55 00 13

Page 15


Page 16
sssssss
|-**
邺|- s.
|-
|-·)
*)*·
|- ----
 

, , , , ,
| || || || -