கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிள்ளைப் பாடல்கள்

Page 1
エ
T.
 


Page 2


Page 3

பிள்ளைப் பாடல்கள்
பத்மா இளங்கோவன்
gš CDC EUROPE ORENT
*-* в Р 229
31000 TOULOUSE lok FRANCE.
Tèl. : 05 61 5500 13 Fax : 0.561 5500 13

Page 4
பிள்ளைப் பாடல்கள்
முதற்பதிப்பு : ஆணி 2001
ஆக்கம் : பத்மா இளங்கோவனர்
வெளியீடு : ஐரோப்பமிய கீழைத்தேச தொடர்பு மையம்
துலுால், மிரானர்ஸ்.
IC/ பதிப்புரிமை : வி. ரி. இளங்கோவனர்
PILLAI PALADALKAL (Des chansons pour les enfants)
Première Edition : Juin 2001
Auteur : Pathma Elangovan
Editeur : V. T Elangovan
CDC EUROPE ORIENT BP 229
31000 TOULOUSE
FRANCE.
Tél. : 0567 55 0013 Fax:05 67 55 00 13

பதிப்புரை
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பணங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தர்ைனலாம் தோழர்களே."
புலம்பெயர்ந்து எந்த நாட்டில் - மர்ைணில் வாழ்ந்தபோதும் ஈழத்துக் கவிஞர் நாவாலியூர் சோமசுந்தரப்புலவரினர் AGLLmLenalvas கேட்டால் எவர்க்கும் மணர்னினர் ஞாபகம் வந்துவிடும்.
புலம்பெயர்ந்து வந்த மண்ணில் பல்வேறு பண்பாட்டுச்
லில் எம் பாலர்கள் வளர்கிறார்கள். அவர்கள் எந்த மொழியில் கல்விகற்றாலும் தம் அடையாளத்தைத் தொலைக்காதவர்களாக, மொழியால் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக வாழ்தல் வேண்டும்.
மொழிப்பற்று, நாட்டுப்பற்று, நல்லொழுக்கங்களைக் கைக்கொள்ளல், சமுதாய அறிவு, அறிவியல் போக்குகளைத் தெரிந்து கொள்ளல், பரஸ்பர நல்லுறவு ஆகியன பாலர்களுக்குப் புகட்டப்பட வேண்டும். இவற்றைப் புகட்டுவதில் பெற்றோரினர் Allie முக்கியமானதாகும்.
இந்தவகையில் பெற்றோருக்கு உதவியாய், பாலருக்குப் பயனர்பதியம் வகையில், இர்ைறு மிகவும் தேவையான சிறுவர் இலக்கியத்துறைக்கு ஒரு பங்களிப்பாக இந்நூாலைத் தருகினர்றோம். , ஏற்கனவே நாம் வெளியிட்ட சிறுவர் இலக்கிய நூல்களுக்குக் கிடைத்த ஆதரவும், வரவேற்பும் இந்நூலுக்கும் கிடைக்குமென நம்புகினர்றோம்.
asb. nf. Aanraicaisnrauaarif பதிப்பாசிரியர்.

Page 5

தமிழ் படிப்போம்
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் தம்பி ஓடிவா
தங்கை நியும் வா,
தமிழ் படிப்போம் தரணி ஆள்வோம் LIT6ur gong affr பாமா நதியும் வா,
- (தமிழ்.)

Page 6
தாயினர் பாலைப் போலவே தாய் மொழியும் பலம்தரும் வாயில் பேச்சு ஒலிக்கையில் விரும்பிக் கேட்க வைத்திடும்,
எங்களிர் தாய் மொழி இனிய தமிழ் மொழி தேனைப் போல இனித்திடும் தேடிப் படிக்கச் சுவைத்திடும்.
- (தமிழ். )
எங்கள் வாழ்வு வளம்பெற அண்று எமது முனர்ணவர் எமக்கு வைத்துச் சென்றதை எடுக்கத் தமிழ் படிப்போமே,
காலம் இது படித்தட கவனம் அது கொளர்வோம் வேளை வரும் போதிலே வெல்வோம் இந்த உலகையே..!

குட்டித் தம்பி
குவா குவா பாப்பா - எனர் குட்டித் தம்பிப் பாப்பா எண்ன வேணும் எண்று இந்தச் சத்தம் பாப்பா,
அம்மா வந்து பால்தருவா அழுகை விட்டுச் சிரியடா சும்மா சுகம்மா கத்திடாமல் &FLugági Sibus? égantiikaGLAT,

Page 7
களைத்து உடல் சோருமே புத்தி உள்ள பாப்பாவே போதும் இனித் துாங்கடா,
சிவந்த ரோஜாப் பூப்போலே சின்னத் தம்பி துாங்கடா நாளை வளர்ந்த பின்னாலே நாமும் ஆடிப் பாடலாம்,
- (குவா.)
பட்டாம் பூச்சி போலவே பறந்து உலகைச் சுற்றலாம் படித்து உயர்ந்து வந்தாலே பாரில் மகிழ்வாய் வாழலாம்,
அக்கா பேச்சைக் கேளLா அச்சாத் தம்பி நியடா வேலை அதிகம் நாளையே வேளை இது துாங்கடா,
- (குவா.)

தாய்த் திருநாளர்
அம்மா அம்மா ஆசை அம்மா உனக்காய் ஒருநாளர்
அன்பினர் திருநாளர்,
அம்மா உந்தனர் அர்ைபை எண்ணி ஆசைப் பிள்ளைகள் அணுகும் நன்னாளர்.
'. اوچ“ ”
ei

Page 8
எனர்றும் உனது அண்பை மறவா நன்றித் திருநாளர் நமகளு நனனான,
(رهههLDITض2HLی)
ஆயிரம் நாட்கள்
eolais fuíllsiú altravin Lib
உணர்னோடு வாழும்
இந்நாளர் வருமா?
ஆயிரம் மலர்களினர் அழகினைக் காணலாம் அம்மா உந்தனர் முகம் போலாகுமா?
எத்தனை சுகங்களர் எமக்காய் இருந்தும் அம்மா உந்தனர் ாமுத்தமாய் இனிக்குமா?
JøMaltasyf 4FILMJTJuu (அம்மா.)
ஒளிரும் தாயே எங்களர் பாதையில்
என்றும் நியே,
உந்தனர் கனவுகள் எம்மால் கனியும் அந்நாளர் உனக்கு அழகுத் திருநாளர்!

பிள்ளைகளே.!
சினர்னச் சின்னப் பிள்ளைகளே சிரிக்கும் வண்ண முல்லைகளே சொன்ன சொல் கேட்டிடுங்கள் சிறந்த மனிதர் ஆகிடுங்கள்,

Page 9
அர்ைபாய்ப் பேசப் பழகுங்கள் அழகாய் உடுத்திக் கொள்ளுங்கள் என்றும் எவர்க்கும் உதவிடுங்களர் எதிலும் கவனம் வைத்திருங்கள்,
அறிவியல் நுட்பம் தேடிடுங்களர் அழகுக் கலைகளும் தெரிந்திடுங்கள் பொறியியல் கணினி கற்றிடுங்களர் பொதுமைத் தத்துவம் புரிந்திடுங்களர்,
பெரியோர் தன்னைப் போற்றிடுங்களர் பெற்றவர் சொல்லைக் கேட்டிடுங்கள் உரிமையைக் கேட்டுப் பெற்றிடுங்கள் உலகைச் சொர்க்கம் ஆக்கிடுங்கள்!
ဎွို8::
 
 
 

அழகே தானர்
சிர்ைனச் சிர்ைனப் பாலரே சிந்து பாடும் தோழரே சினர்ண அடி எடுத்து நீர் செல்லும் இடம் துாரமோ..?
- (சினர்ன.)
சிரிக்கும் சின்ன விழிகளில் சுடரும் ஒளி அழகுதானர் விரிந்து கிடக்கும் உலகிலே வணர்ணக் கோலம் நீங்களே,
பட்டாம் பூச்சி போலவே பறக்கும் நிங்களர் அழகுதானர் வட்ட நிலாப் போலொரு
Ý 7 {! . ங் G

Page 10
பனி மலர்களர் போலவே பார்க்க நீங்களர் அழகுதானர் கனியக் கனியப் பேசும் - உங்கள் கிளி மொழியும் அழகுதானர்,
நிலக் கடலை வெல்லும் - உங்கள் நீள விழிகள் அழகுதானர் காலைக் கதிரோனர் தனர்னில் - உங்கள் கோல முகம் அழகுதானர்,
- (சினர்ன.)
சினர்னப் புறாப் போல - உங்களர் சிவந்த பாதம் அழகுதானர் எணர்னைக் கொளர்ளை கொள்ளும் - உங்கள் அன்பு நெஞ்சம் அழகுதானர்,
கறுப்பு சிவப்பு வெளர்ளையென்று கவலை ஏதும் கொள்ளாமல் வெறுப்பு பேதம் இன்றியே வாழும் விந்தை அழகுதானர்,
- (சினர்ன.)
ஆட்டம் பாட்டம் எல்லாமே அளர்ளித் தெளிக்கும் அழகுதானர் வீட்டைக் கலக்கி வைக்கும் - உங்களர் வீரக் குறும்பு அழகுதானர்,
12

உலகம் உயர வேண்டி - நீங்கள் உழைப்ப தென்றும் அழகுதானர் விலையே போக முடியா - உங்களர் வீரம் மானம் அழகுதானர்,
அகதி வாழ்வினர் போதும் - நீங்கள் உரைக்கும் தமிழ் அழகுதானர் சுகமாய் வாழ்ந்த போதும் - மண்ணினர் சாகா நினைவு அழகுதானர்,
- (சினர்ன..)
உங்களிர் உயிர் மூச்சிலே இயங்கும் உலகம் அழகுதானர் எங்கும் இனிமை பொங்கிடும் உங்கள் பொதுமை அழகுதானர்,
மலரும் உங்கள் முகங்களே மெலியோர் ஆறும் இடங்களே உலகை வாழ வைத்திடும் உங்கள் கரங்களர் அழகுதானர்.!
13

Page 11
தாயே நதியும் துணையாவாய்.
அம்மா அம்மா இங்கே வா அழகுத் தமிழைக் கறறுத தா.
 

நன்றே எழுதக் és/vZ-Agg5 g5/T
நீதிக் கதைகள் சொல்லித் தா,
பாடல் பலவும் A IITianzas LMடி ஆட உதவிடுவாய்,
அறிவுரை சொல்லும் பழமொழிகள் அழகாய் எனக்கு விளக்கிடுவாய்,
நல்ல நூல்களை தந்திடுவாய் 酸 நாலும் தமிழில் கரகததான,
தாய் மொழி கற்றுத் தலைநிமிர தாயே A. துணையாவாய்.
15

Page 12
உணர்ந்திடு பாப்பா..!
சித்திரப் பாப்பா சிரிக்கும் பாப்பா
Grg7 Gur,
சொல்லும் சேதி சந்தைக் கெடுத்து நிறுத்திப் பார்ப்பியா..?
- (சித்திரப்.)
இத்தரை நாங்களர் எதற்கு வந்தோம் உனக்குத் தெரியுமா..?
கோடை இடி குனர்டு மாரி குடியைப் பெயர்த்தது,
குஞ்சுகளாய்க் கூட்டி வந்தோம் உங்களை இங்கே.
(هه,buLiقوگو) --
வந்த மணர்ணில்
வளர்கின்றீர்
16

அகதிப் பூக்களர் என்று நீங்களர்
alsTLévrayton.
வாழும் நாட்டில் வளமாய் நீங்கள் Lídóir Garaboiz mazon...
- (eggzbmzn...)
எங்கள் பூமி எண்ணம் என்றும் நெஞ்சில் வேண்டுமே,
எமது தேசம் என்னும் போது £ofiegosaur.
நாமும் நாடும் வேறு இல்லை உணர்ந்திடு பாப்பா,
உனது நாடு உயர வேண்டும்

Page 13
Folsoi søTIL LITTLÜLITT
alaia af Alaiarz7 Auzzi II - gav செய்யும் புரளி ரொம்ப அம்மா அடிக்க வந்தா - இவ அழுது கொஞ்சும் பாப்பா,
18
 

துள்ளிக் குதித்து மகிழ்வா அணர்ணா தடியை எடுத்தால் ஐயோ அம்மா எண்பா,
- (சினர்னச்.)
மழையைக் கண்டால் போதும் மெல்ல வெளியே செல்வா அக்கா எட்டிப் பிடித்தால் அழகாய்க் கெஞ்சிப் பார்ப்பா,
அணர்னா படிக்கும் போது அவனைக் குழப்பிப் பார்ப்பா அப்பா வந்து பார்த்தால் அணர்னா அடித்தானர் எனர்பா,
- (சினர்னச்.)
தம்பி உறங்கும் போது தட்டி எழுப்பி விடுவா அம்மா கூவி அழைத்தால் அசட்டை இன்றி இருப்ரா,
சினர்னச் சினர்னப் பாப்பா - இவ செய்யும் புரளி ரொம்ப எப்போ இவ வளர்ந்து இதை உணரப் போறா.,
19

Page 14
LIMITZg? D9Ag
மகிழ்வோம் வா,
AGZAD67. AGAI Apayar
gPzg. 62IIr பாடி ஆடி மகிழ்வோம் வா,
பாட்டி பாட்டி Luašas Lió amr
 

தம்பி தம்பி ALI7uyğ5g/ 62mr பந்து அடித்து ஆட வா,
Jøjøøiøømr Jesøøjøomr அருகே வா -Bøie mru Linz b
சொல்லித் தா,
தாத்தா தாத்தா g/6/7ZI/ 677
உலகில் இனிமை
எதுவோ சொல்,
அம்மா அம்மா விரைந்து வா
பாலும் பழமும் உணர்ணத் தா,
glau II sur எழுந்து வா வளமாய வாழ வழிகளிர் சொல்,
அக்கா அக்கா நரியும் வா அமுதாம் தமிழைக்
கற்போம் ant.
21

Page 15
LuarGar... LuarGay பாலைத் தா
பசுவே பசுவே வருவாயே பாலை எமக்குத் தருவாயே பருகப் பாலைத் தந்தேதானர் பாலர் எம்மைக் காக்கினர்றாய்,
22
 

அம்மா எனர்றே அழைத்திடுவாய் ஆசைக் கண்றும் துள்ளிவரும் ஓடி வந்திடும் கன்றிற்கு
அமுதாய்ப் பாலைக் கொடுப்பாயே,
சிறியோர் பெரியோர் யாவருமே
சிறந்த வாழ்வு வாழ்ந்திடவே சத்துக்களர் பலவும் பாலாக
சேர்த்தே நரியும் தந்திடுவாய்,
தாயினர் பாலே கிடைக்காமல் தவிக்கும் குழந்தை உயிரினையே காக்கும் தாயும் நீதானே கூறிட உனக்கு நிகரேது.
23

Page 16
3élsziaorú L/6ű
சினர்னச் சினர்னப் பல்லு எந்தனர் வெளர்ளைப் பல்லு இன்று காலை விழுந்தது எனக்கு பெரிய கவலையே,
அழகிய சிரிப்பு போச்சே அழுகை பொங்கி வருகுதே ஒட்டைப் பல்லு என்று அக்கா சொல்விச் சிரிச்சா,
 
 

அம்மா வந்து பார்த்தா அளர்ளி அனைத்தே சொனர்னா சும்மா அழாதே கணர்னே சிரிப்பது ஏனாம் அக்கா,
அவவினர் பற்களர் முனர்னர் எல்லாம் விழுந்தே முளைத்தவை நாளை கிழவி ஆனால் நன்றாய்த் தானோ இருக்கும்?
புதிய பல்லும் முளைக்கும் பார்க்க அழகாய் இருக்கும் என்றும் கவனம் கொண்டு நணர்றே பேணி மகிழ்வாய்.
இயற்கையை வெல்ல இங்கே எவரால் முடியும் கண்ணே அம்மா சொனர்ன உணர்மை அறிந்தேனர் அழுகை விட்டேனர்!

Page 17

I ITTg57
LITTIIVS57 Graif@gp/raz LimratGuyamLió பாரே போற்றும் ஒருகவியாம் பார்த்தால் வீரம் வந்திடுமாம் பாட்டால் புரட்சி செய்தவராம்,
- (பாரதி.)
அர்ைபை நெஞ்சில் நிறைத்தவராம் அறிவைப் பாட்டில் தெளித்தவராம் உயிர்கள் எல்லாம் சமமெனினும் உயர்ந்த எண்ணம் கொண்டவராம்,
பாலர் எம்மை நேசித்தார் பாடல் தந்து மகிழ்ந்திட்டார் புதிய ஆத்தி தடிதன்னை பாடி எமக்குத் தந்திட்டார்,
பாட்டில் வல்ல பாரதியார் பேச்சிலும் வலிமை உள்ளவராம் கேட்டவர் எழுச்சி கொண்டிடவே கூறிய அறிவுரை பெரியனவே,
- (LinՄ5l..) 27 (ITUgll

Page 18
பெனர்களர் அடிமை கொடிதெனர்றார் பொய்யைப் புரட்டை விரட்டெணிறார் எல்லார் வாழ்வும் வளமாக
ஏற்ற வழிகளிர் சொனர்னாரே,
சுதந்திர தாகம் கொண்டவராம் சந்தையில் பொதுமையை வைத்தவராம் அஞ்சுதல் மடமை எனர்றாரே அவர்சொற் கேட்டல் உயர்வர்ைறோ,
பாரதி கண்ட கனவெல்லாம் பாலர் எம்மால் நனவாகும் உலகம் எங்கும் தமிழ்வாழும் உயர்வு கொளர்வோம் நாமர்ைறோ!
- (í Haugól.)
 

பாடம் படிப்போம் அருகே வா
நல்ல தமிழ்ப் பாட்டைக் கேளிர்
நன்றாய் இருக்கு படங்கள் பார்,
29

Page 19
தமிழைப் படிக்க ஆசை கொளர் தாயென மனதில் எணர்ணிக் கொளர் அமுது போல் இனிக்கும் பார் அழியா மொழி என்று சொல்,
விரும்பிப் படிக்க பல உணர்டு விதம் விதமான கதைகளிர் உணர்டு இலகு சொல்லில் விளக்கம் பார் எமது பரிசு நணர்றே தானர்,
தமிழ்படித்து உயரத் தான் தரணி போற்ற வாழத் தாணர்
அறிவு பெற்று நிமிரத் தானர்
அழகாய் உதவும் பரிசு பார்!
L பரிசு" சிறுவர் மஞ்சளி
30

«A9 p 67ബ്രക്കff6, A9
வானம் கறுப்பது எதற்காக வாரி மழையை வழங்கிடத்தானர்
குழந்தை அழுவது எதற்காக குடிக்கப் பாலை வேண்டித்தானி
சிறுவர் குறும்புகள் எதற்காக சிரித்து யாவரும் மகிழ்வதற்கே
விலைகள் உயர்வது எதற்காக வழங்கிடப் பொருட்கள் அற்றதினால்
துன்பம் என்பது எதற்காக துணிவும் உழைப்பும் விட்டதனால்
இன்பம் கிடைக்கும் எதனாலே எல்லாம் எவர்க்கும் கிடைத்திட்டால்..!
NS/W76.
/ r4.
N. A y AS.23
31

Page 20
ኳ · Y ፧ ;' ኳኳ ነ
N W 淤 &XሉmMክሏክillk
St. }\՝ կի ་་་་་་་་་་་་་་་་་་་་་་
32
 
 
 
 

தாய்நாட்டுச் சுகம்
நினைத்தாலே இனிக்கும் நெஞ்செல்லாம் நிறையும் எம்நாட்டு நினைவு எந்நாளும் சுகமே,
ஆறும் குளமும அழகுச் சோலையும் காடும் களனியும் கணர்ணைப் பறிக்குமே,
காலைக் கதிரும் 2. Løvljø ASø5GD உளத்திற்கும் மகிழ்வே,
அழகான நாடு அளவான சூடு இதமான குளிரே எமக்கது நலமே,
தூர இருந்தாலும் தினமும் நினைப்பே சேர்வோம் ஒருநாளர் சகமே தாய்நாடு!
33

Page 21
சிறுவர் மஞ்சர்
34
 

நல்ல பரிசு
அப்பா வாங்கித் தந்தார்
த
அழகிய ::ಜ್ಜೈ” அம்மா செய்து தந்தா
உள்ள லட்டு
тірт வாங்கித் தந்தார் மஞ்சளர் நிறக் ಸ್ತ್ರ್ಯ” ಕ್ಷೌ வாங்கித் தந்தா : நிறச் சேட்டு
ές வாங்கித் தந்
படிக்க நல்ல ಟ್ತಣ"
L பரிசு" - சிறுவர் மஞ்சரி
35

Page 22

நெஞ்சம் மலருமா.
பட்டுச் சிறகடித்துப் பறந்திருந்த காலங்களர் கொட்டும் மழையிலும் குதுாகலித்த பொழுதுகளர் கிட்டுமோ இனியும் கேட்குதே நெஞ்சம் எட்டாத தூரம் ஏனிந்த சோகம்,
பட்டும் பவுனும் பாலும் பழமும் கிட்ட இருந்தும் கிடைக்குதா இன்பம், கணர்ணாடி மாளிகை கவினாக இருந்தும் எணர்நாட்டு வீடு எனக்குச் சுகமே,
எணர்நாட்டு மணர்னை என்றுநானர் மிதிப்பேனர் எணர்கூட்டத் தோடு என்றுநானர் கலப்பேனர் விறைக்கும் குளிரும் விரும்பா வாழ்வும் மறைந்தே போகுமா Los Gylon (apEjæIb.
37

Page 23
குருவிகளே, குருவிகளே.
குருவிகளே குருவிகளே
எங்கே
பறக்கிறீர்.
கொஞ்சம் எழிற் குருவிகளே எங்கே பறக்கிறீர்.
எந்தனது கேள்வியினை கேட்டுச் செல்வீரா.
 

பைய வந்து பதிலை எனது காதில் சொல்வீரா.?
- (குருவிகளே.)
LJL63 2 - LGÚ LonLimily எணர்னை இழுக்குதே.
தொட்டு விட எனது மனம் துடியாய்த் துடிக்குதே.
கையினுள்ளே அடங்கி விடும் சினர்னக் குருவிகாளர்.
நிறைக்கும் உங்கள் அழகு எணர்னவோ.
- (குருவிகளே.)
தானியத்தை தேடித் திணர்கிறீர்,
தத்தித் தத்தித் ததிக்கிடத்தோம் நடனமாடுகிறீர்,
39

Page 24
அருவி போல அழகாய் வந்து மணர்ணில் இறங்குகிறீர்,
ஏவும் கனைகளென எங்கோ நீங்கள்
எழுந்து பறக்கிறீர்.
- (குருவிகளே.)
உலகில் உள்ள இயற்கை எல்லாம்
கண்டு களிக்கிறீர்,
உள்ளவற்றைப் பகிர்ந்து நீங்கள் உண்டு மகிழ்கிறீர்,
ஒன்றாய் நீங்கள் கூடிப் பறந்து 1/7Zgg5 திளைக்கிறீர்,
வாழ்க்கையினை அணு அணுவாய் இரசித்தா பார்க்கிறீர்,
- (குருவிகளே.)
உங்கள் வாழ்வைக்
காணும் மனிதர்ை
தானும் மகிழ்கிறானர்,
40

தனக்குக் கிடைக்கா வாழ்வை எணர்னி உள்ளம் வாடுகிறானர்,
ஆறாம் அறிவைப்
பெற்றிருந்தும் எதற்குத் துனர்பமோ.
உங்களிர் வாழ்வைப் படித்திடவோ கூண்டில் அடைக்கிறார்.?

Page 25
42
 

கொய்யா மரம் மிதிலே குதிக்கும் அணில் பிள்ளையே கொளர்ளை அழகு உணர்னிடம்
கொஞ்சம் விந்தை சொல்வாயோ,
பஞ்சு போன்ற மேனியில் குஞ்சம் போல வாலொன்று முதுகில் மூன்று கோடுகளர்
குண்டு மணிக் கனர்களில் குறு குறுக்கும் வேகமேனர்
பழத்தை நானும் பறிப்பேனோ பயமும் மனதில் கொணர்டாயோ,
இரண்டு காலும் கையேயாக இனிதாய் பழத்தை ஏந்தியே கொறிக்கும் அழகை இரசிப்பேனே கேடு உனக்குச் செய்வேனோ,
கீச்சுக் கீச்ச உணர்சத்தம்
கேட்டு விட்ட பூனையார்
பதுங்கிப் பாயப் பார்க்கிறார்
பார்த்து ஓடிப் பிழைப்பாயே..!
43

Page 26
※
ータمرمى 858% @ ::-:-
నిగి
ros
 

67956әт6й,.."
உலகில் வெளிச்சயம் எதனாலே உதவும் துரியனர் ஒளியாலே
பூமி செழிப்பது எதனாலே பொழியும் மழையினர் குளிர்மையிலே
பகலும் இரவும் எதனாலே பூமி தானே சுழல்வதினால்
பருவ காலங்களிர் எதனாலே பூமி சூரியனைச் சுற்றுவதால்
உயிர்களிர் வாழ்வது எதனாலே இயற்கை தந்த கொடையாலே
இயற்கை என்பது எதுவாகும் நிலம்நீர் வாணர்த காற்றாகும்
எல்லாம் நிறைந்த உலகினிலே ரனோ பலபேர் சரிப்பதில்லை
ந்த நிலைமை எதனாலே
ம் துயரும் எதற்காக
எண்லாம் எவர்க்கும் வேண்டுமென எணர்ணும் பொதுநலம் இல்லாமை
இதனைப் புரிந்தால் துயரில்லை என்றும் எவரும் சிரித்திடலாம்!
45

Page 27
கி. கி. கிளியாரே,
கி. கி. கிளியாரே கொஞ்சு மொழிக் கிளியாரே கொள்ளை ஆசை பெருகுதே சொல்லும் மொழி கேட்கவே,
- .ே கி. )
பச்சை வர்ண மேனியில் பவள நிற அலகெல்லோ வளைந் திருக்கும் வண்ணமாய் பழத்தைக் கோதித் திர்ைனவே,
S (St.
',
కి.
ية
ኑ? ャマ if A1 A ty :: پیخا
"الرما
کتے حصحصيمسسيس
تحصص سس C> 0 - e o ملام 琢 ዱÂጆ, } الله 。2 k2 مسلر تھی۔۔۔
? e - تھ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவப்பு நிற ஆரமும்
சித்திரம் போல் இருக்குமே கழுத்தில் நல்ல மாலையாய் காட்சி தரும் அழகெல்லோ,
- (கி. கஃ. )
குண்டு மணிக் கணர்களை உருட்டி உருட்டி பார்ப்பீரே கிட்ட யாரும் வந்தாலே செட்டை அடித்துப் பறப்பரே,
பழ வகையும் காய்களையும்
డ வமாய்ச் சுவைப்பரே நீர் விரும்பிக் கொறிப்பரே,
- (கி. கி. )
விடுகளின் முனர் நின்று வரவு சொல்வீர் அழகாக கூடுகளில் உமை அடைப்பார் கொஞ்சு மொழி கேட்டிடவே,
பிஞ்சு வயதுக் குழந்தைகட்கும் பெரிய இடத்துப்பெண்களுக்கும் செல்லக் கதை பேசுகின்ற சின்னப் பறவை நிரல்லோ,
- (്. ജി. J 47

Page 28
மரக் கிளையில் தாவிடுவீர் மனங் களிலே நிறைந்தரே,
தென்ற லோடு கலந்துவரும் தேனர் ஆகும் உம்பாடல்
மனது தணர்னை நிறைக்குமே,
- .ே கி, )
நிர் பறநத அழகினையே வந்த நாட்டில் தேடுகினிறேனர் நொந்து மனம் வாடுகினர்றேனர்,
எழுந்து வானில் பறப்ரே எனச்னைக் கண்டு கொளர்விரே
எந்தனர் நாட்டுப் பூபாளம்.!
«G No ଜ୍ବଳଜ୍ଞ کھیج%جیم
分 ජ3%
 
 
 

நம்ம நாட்டுக் காக்கா நல்ல சேதி தாக்கா,!
கா. கா. காக்கா கறுப் பழகுக் காக்கா ANAMA, A NAMA, MAAAM/ வந்து சேதி தாக்கா,
(கா. கா. )
நம்ம நாட்டுக் காக்கா நல்ல சேதி தாக்கா எங்களிர் வாழ்வில் இணைந்த
எளிமை கொண்ட காக்கா,
கா. கா. எனர்றே காலை தணர்னில் கரைவாய் கொர். கொர். எனர்றே உறங்கு வோரை எழுப்புவாய்,
(Ꮿ5/7... ᏯᏓ/r... )
அழுகல் அழுக்கு பூச்சி புழுக்களர் கூட உண்பாய் ஊரைச் சுத்தம் செய்யும் உணர்னைத் தோட்டி எனர்போம்,
49

Page 29
கணர்னில் உணவு கண்டால் கூவி இனம் அழைப்பாய் கூட்டத் தோடு சேர்ந்தே &.sg æ-sooi(6 ásarvíLHruú,
தா. தா. எனர்றே தயவாய்க் கேட்டுப் பார்ப்பாய் போ, போ. எனிறால் பறித்து நியும் செல்வாய்,
(கா. கா. )
ஒற்றுமை தானர் உயர்வு எணர்றே வாழும் காக்கா வேண்டும் போது தந்திரமாய் வாழத் தெரிந்த காக்கா,
கூவும் குயில் உனது கூட்டில் முட்டை இடுமே கள்ளம் தனர்னை அறியாய் கருத்தாய் அடை காப்பாய்,
கணர்னாய் காத்து வளர்ப்பாய் கூவும் போதே அறிவாய் ஒடி இனிப் பிழைப்பாய் எனர்றே நரியும் கலைப்பாய்,
50

உயர்ந்த சேவை செய்யும் அணர்புத் தாய் இனர்னோர் இனம் வாழ இயலும் மட்டும் உதவுவாய்,
(கா. கா. )
கடல் கடந்தே வாக்கா நம்ம நாட்டுக் கதையை நமக்கு கூறு விரைவாய்,
கனக்கும் இதயத் தோடு காத்திருக்கும் எமக்கு
கவலை இனி வேண்டாம் கூறு சேதி இனிப்பாய்..!

Page 30

சோதனை வெனர்றிடுவாய்
பாப்பா பாப்பா வருவாயே பக்கம் வந்தே அமர்வாயே சிரித்தே நீயும் தலையாட்டி
சொல்வது எனர்ன கேட்பாய7,
(பாzIIT.AAA)
கேட்டதை எணர்னிப் பார்ப்பாயா கூறிய படியே நடப்பாயா வாழ்க்கையை வளமாய் ஆக்கிடவே விரும்பி எனர்மொழி கேட்பாயே.
பெற்றவர் சொற்களை கேட்டிடுவாய் பெருமைகளிர் அதனால் பெற்றிடுவாய் உற்றவர் உறவுகள் போற்றிடுவாய் உதவிகள் செய்தே மகிழ்ந்திடுவாய்,
(ú umTLünLITT...)
உழைப்பும் உணர்மையும் உயர்விற்கு
உதவும் எனர்றே அறிந்திடுவாய்
அன்பும் பண்பும் வாழ்விற்கு
இதமே அளிக்கும் உணர்ந்திடுவாய்,
53

Page 31
சந்தையில் உயர்வு கொண்டிடுவாய் சிரித்துப் பேசியே மகிழ்ந்திடுவாய் தந்தையர் நாடும் தாய்மொழியும் தரணியில் உயர்ந்தது அறிந்திடுவாய்,
கல்வியில் கருத்தை வைத்திடுவாய் கடமையை அழகாய் ஆற்றிடுவாய் சொல்லில் கனிவு கொணர்டிடுவாய் சோதனை யாவும் வெனர்றிடுவாய்!
அம்மா சொல்
அம்மா சொல்லைக் கேட்டு
நீங்கள் நடக்க வேண்டுமே-என்றும் அப்பா சொல்லும் புத்திமதி
கேட்க வேண்டுமே அணர்பு பாசம் உணர்ந்து
நீங்களிர் வளர வேண்டுமே - இந்த அகிலத்தையே ஆள வழி
தேடவேண்டுமே
S4 (அம்மா.)

பளர்ளியிலே ஆர்வமுடனர்
பயில வேண்டுமே - என்றும் பாடம் சொல்லும் குருவினையே
மதிக்க வேண்டுமே பகுத்தறிந்து எதனையுமே
விளங்க வேண்டுமே - நிர் தோழருடனர்
மகிழவேண்டுமே
(رهههLDITضILع) --

Page 32
உற்றவரை உஆ. ஒற்றுமையின் பத்துவ, வெற்றிகொள்ள வேண்டுமே விரும்பும் "്ipവമെ
- (அம்மா.)
கண்னைப் போல கடமைதனை
செய்திடுவிரே கள்ள மினர்றி எவருடனும்
பழகிடுவிரே வணர்ண வணர்ண மலர்களைப்போல்
சிரித்திடுவிரே வாழ்க் கையிலே வெற்றிகளைக்
குவித்திடுவிரே
- (அம்மா.,)
56

ALIG LIzjLIT LIG
LunTL7Lunr LunTutu unr p5í un7063 L/7/y/7 LIrry gốầurr6 சித்திரப் பூவே இசையோடு சிந்தை மகிழத் தமிழ்பாடு,
அறிவை அழகைத் தருகினர்ற இனிய தமிழில் நிபாடு அணர்பை அறத்தை அளித்திடுமாம் இன்பத் தமிழை நிதேடு,

Page 33
கிளியைப் போலே மொழிபேசி குயிலாய் நரியும் கவிபாடு மயிலே ஆகி நடமாடு
மங்களம் பொங்க நிபாடு,
வண்ண நிலவே நியாட விலகித் துயர்கள் பறக்கட்டும் சினர்னப் பாப்பா உணர்பாட்டால் செகமே மகிழ்வு கொள்ளட்டும்!
குயிலம்மா.
Gøuhsalzó torr கவலை உனக்கு ஏதமம7.
வசந்த காலம் வந்தாலே வாழ்வே வசந்தம் 2 - 6074Étatstöt D/7.
58

காத்திருந்து 45745467 of_tỵ6U முட்டையிடும் குயிலம்மா.
கூடு கட்டி குஞ்சு பொரிக்க கள்ளம் ஏனோ கூறம்மா.
வேப்பந் தோப்பை விரும்பியே வந்து நியும்

Page 34
மறைவாக நியிருந்து மணிக்கணக்காய்
கூவிடுவாய்,
கூவுதலே இனர்பமென கொணர்டாயோ குயிலம்மா.
 

வானவில்
வான வில்லாம் வானவில் வர்ணம் ஏழு எண்ணிப்பார் பாதி வட்டம் போலது பார்க்க அழகாய் இருக்குதே.
மழைக் காலம் தணர்னிலே மெள்ள வானில் தோன்றுமே பார்த்து ரசிப்போம் நாங்களே பாடிப் பாடி மகிழ்வோமே.
தொட்டுப் பார்க்க ஆசையே áll:LLú ől JIras (spugu/LDIT அதிக நேரம் நில்லாமல் ஏனோ அழிந்து போகுதே.
அழகு எனர்றும் நில்லாதோ
அழிந்தே அதுவும் போகுமோ
வான வில்லும் அதனாலோ
விரைந்தே தானும் மறையுதே.
61

Page 35
--w
Գ "أخلاقتهن تنته
- リ*
62
 

இல்லை எனர்பது இல்லையே..!
தமிழே எங்கள் தாய்மொழி தரணி போற்றும் திருமொழி அமுதாம் இன்பத் தமிழிலே இல்லை எண்பது இல்லையே,
இலக்கியங்கர்ை இலக்கணங்கள் அரிய பெரும் சாத்திரங்கள் பழக நல்ல கலைகளுமாய் பொலிந்த தெங்கள் தமிழ்மொழி,
ஆதியிலே வளர்ந்த மொழி ஆய்வு செய்து அறிவோமே பழமை பெற்ற நாகரிகப் பனர்பு தர்ைனை பெறுவோமே,
எங்கும் சென்ற போதிலும் எமது மொழி மறந்திடோம் தங்கு தடை தாண்டியே தமிழைக் கற்று உயர்வோமே..!
63

Page 36
штићшт штLóðљ6i
பத்மா இளங்கோவன்
 

சி. டி. சி. வெளியீடுகள்
1.
6.
7.
10.
11. 12.
13.
14.
Ursa சிறுவர் மஞ்சரி ஆசிரியர்: பத்மா இளங்கோவன் சங்கப்பலகை
கவி மஞ்சரி ஆசிரியர்: மாகவி வீரவாகர் Unurr LIITILGðasori ஆக்கம்: பத்மா இளங்கோவன் கரும்பனைகள்
வி. ரி. இளங்கோவண் கவிதைகள் ஒலித்தட்டு (சி. டி.) சிகரம்
வி. ரி. இளங்கோவன் கவிதைகள் கரும்பனைகள்
வி. ரி. இளங்கோவண் கவிதைகள் என் கதை
கே. டானியல் இது ஒரு வாக்குமூலம்
வி. ரி. இளங்கோவன் கவிதைகள் மானவீரன் கும்பகருணன்
நாவேந்தனர் நான் ஒரு பிச்சைக்காரன்
நாவேந்தன் நாவேந்தன் நினைவலைகள் மகதலேனா மரியாளர்
(குறுங்காவியம்) நாவேந்தன் நல்ல மனிதத்தின் நாமம் டானியல்
(சில பதிவுகள்) தொகுப்பு - வி. ரி. இளங்கோவன் கம்யூனிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள் வீ. சின்னத்தம்பி

Page 37


Page 38
இன்றைய உலகி வளர்ந்தும் வளை வந்துகொண்டிருக் குழந்தைகள், மிகக்குறைவாக அருகிக்கொண்டு வர்த்தக நோக் வளர்ச்சிக்கு உதவி அதிலும் தமிழ்ப் பிள்ளைகளையும் ஆதங்கப்படவேண் அழ. வள்ளியப் இலக்கியம் எவரையும் குறிப்பி ஆனால் பரந்து நம்பிக்கை இ ಇಂಕ್ಜೆಟ್ಣು தமிழ் இலக்கிய உலகிலிருந்தே வ கவிஞர் திரு. இன் g) stratës gjati அடையாளங்கள்.
学。勤話も。 கொ அழ. வள்ளியப்ப குழந்தை -
围爵 தமிழை, தமிழ்ச் இவர்களது முய உதவிகள் செய்து
வெசித்தால் வசதி பணிலா, பிலிப்பின்
N
 

مجمع * படைப்பு ஆக்கங்கள் 90 சதம் ந்தும் விட்டவர்களுக்காகவே நின்றன.
பிள்ளைகளுக்கான ஆக்கங்கள் இருப்பது பட்டுபல்ல நாளுக்குநாள் ம் வருகின்றன. வருகின்றவையும் குடன் பிள்ளைகளின் ஆளுமை ாதவையாகவே இருக்கின்றன.
படைப்புலகம் குழந்தைகளையும், அடியோடு மறந்துவிட்டதோ என்று டிய நிலை இன்று. ா அவர்களுக்குப் பிறகு குழந்தை டைக்கிறவர்களெனர் தமிழகத்தில் ட்டுச்சொல்ல முடியவில்லை. பட்ட தமிழ் ஆளுமைக்கான விடியல் |ன்று ஈழத்தமிழ் உலகிலிருந்து து போலவே குழந்தை - பிள்ளைத் மீட்சிக்கான நம்பிக்கையும் ஈழத்தமிழ் நகிறது. 1ங்கோவணி அவர்களும் திருமதி. பத்மா அவர்களும் அந்த நம்பிக்கையின்
"ண்றை வேந்தனுக்கும், சமகாலத்தில் ா அவர்களுக்கும் பிறகு இவர்களின் பிள்ளை இலக்கியப் படைப்புகளைப் ாதிற்கு நிறைவு தருகிறது. சமுதாயத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் |ற்சிகளைப் பாராட்டுவது மட்டுபல்ல
ஊக்குவிக்கவும் வேண்டும்.
னசரி அகுட்பணி Jřa), ம, ஜெகத் கவிபார்.
ノ