கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மொழி 2012.01-02

Page 1
狄
多
:
۔
.
Uயணங்கள்
அனுவபவப் பதிவ.
ടൂ,
།སོ།། །།
 

எழுந்து தானாக நடக்க வேண்டும்"
U2வதில்லை.
|த் தொடர் உள்ளே.

Page 2
ஆசிரியர் :-இராமசாமி
இணைஆசிரியர்கள் அமிர் - நிரோஷா தியாகராசா அச்சு பதிப்பு : வசந்தம் பதிப்பகம்
ஆண்டு சந்தா விபரம் 320/-
−
இராமசாமி ரமேஸ் இருப்புக்குளம்,
(a)yahoo.com
முல்லை மண்ணில் சகல அச்சுப்
பதிப்புக்களுக்கும் நாட வேண்டிய
இசிமயில், ஐநோ பிநேம், போட்டோ
கழுவுதல், போட்டோ சிபருப்பித்தல், போட்டோ டிசைனிங், ரைப்பீங்,
பிறிண்டிங் ஆகியவற்றை சிறந்த முறையில்
செய்து பெற்றுக் கொள்ளலாம்.
ÜĎĎOOÜ5 gÁDÖBÍTICOLO,
Cl(ධඛ>ටතටuවඊජ්ඛ! TP:- 077 34.75386
SqLLLLLSLLLLSLSSLSLSSLSLCLCLSLLSLLL000SSAASAASAASAqAeSASASASLLLLSSS
மணப் பென் அலங்காரம்
கேக் ஐசிங்
பேசியல் நகைசெற் என்பன வாடகைக்கு விடப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LkLAeALAeLeAeALAeLAeALeAeAeLALAeALAeALALAeALAeLAeALAeALALAeALAeAeAALALAeLALAeALALAeALALAeALALAeALALAeLeLAeALALAeLeLeeLeLeLALAeLeLeeLALALALAeLeLS
வார்த்தை 01 -
மொழியின் விழியிலிருந்து.
எந்தவொரு மனிதனும் தாய் மொழியை நேசிக்காது இருக்க முடியாது. எண்ணங்கள் நவயுகத்தை நோக்கி நகர்ந்தாலும் உள்ளத் தில் உணர்வுகளில் தாய் மொழி ஓங்கி நிற்கும். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி எந்தளவு முக்கியமோ அத னைக் கருத்தில் கொண்டு தான் இலக்கியத் தேடலோடு மனிதனுக்கு முக்கியமான "மொழி"யை முகவரியாகக் கொண்டு முல்லை மண் னிலிருந்து இந்த இலக்கியப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.
'களம் கிடைத்தால் நானும் காண்பேன் கரை” என ஏக்கத் தோடும் எதிர்பார்ப்போடும் இலக்கிய நதியில் சங்கமிக்க காத்தி ருக்கும் இளையவர்களுக்கும், இலக்கியத்தை இதயத்தில் வைத்து பூசிப்பவர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான எழுதுகளமாகவும் வீழ் ந்து கிடக்கும் விரியமான படைப்பாளிகளை வெளிக்கொண்டு வருவ தற்கான தளமாகவும் "மொழி” மூலம் வெளியே கொண்டு வருகின்றோம்.
எனவே இது ஆரம்பம் என்பதால் கவிதை எனும் பெரிய ஊடகத்தோடு நம் பயணம் நகரத் தொடங்கியிருக்கின்றது. தொடர்ந் தும், உங்களின் ஆதரவோடும் அரவணைப்போடும் எங்கள் பயணம் பல களங்களில் பரவப்போகிறது இந்த இலக்கிய பயணத்தில் எம் மோடு கைகோர்த்துக் கொள்ள உங்களையும் அழைக்கிறோம். எதிர் பார்ப்போடு காத்திருக்கிறோம். காத்திரமான படைப்புக்களையும் கருத் துக்களையும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர் பார்க்கின்றோம்.
స్ట్రిప్రొూఖాళాఖాళాఖాళాఖాళాఖాళాఖాూూూ மாழி சஞ்சிகை ~~~ d وقتی به بیسی

Page 3
qLe0LALALeeALALeALALAeAeALALALLALAeAeLeLeeLeALALAALLLLLAeeAeLeLALeAeAeLAeLALAeeAeLeAeALA eALALeAeLeLeLeeLeLeALAeLAeALALAeLALAeAeALALAeAeeAeAeAeALALAeALeLeAeLALAeAeeLeLeeLALAq வர்க்குறுதியின்
மகிமை தெரியாதவர்களெல்லாம்
மேடைகளில்
வாக்குறுதிகளை g அள்ளி வீசுகிறார்கள்!
மனித நேயம்
துளியுமற்றவர்களெல்லாம் f அதைப்பற்றி கதை கதையாயப் பேசுகிறார்கள்!
ஏழைகளைப் பார்த்து LJ நக்கலாய்ச் சிரிக்குமவர்கள் தம் முன்னைய வாழ்வைப் பற்றி
சிந்திக்கவேயில்லை!
அகம்பாவத்தை 6)6) அகம் முழுவதும் சுமந்து கொண்டு
ஆன்மீகம் பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது! dS
மனிதத்தனமின்றி
நடக்குமவர்கள்
மகான் என்று ள்
தம்மைச் சொல்லிக் கொள்வதும் வேடிக்கையாக இருக்கின்றது!
அவர்களின் முகத்திற்கும் அகத்திற்கும் \விே மொஹம்மட்
சம்மந்தமேயில்லாத பின் ஒப்பனைகள் மட்டும் எதற்கு அகற்றி விடட்டும்!
AeAeAieAeAeeAeeAAeAeAeALeALeALALeAeAeAeAeAeAeAAeAeAAeAALAeAAeeAeeAeAeeAeeAeAeA மொழி சஞ்சிகை -2-

qLLLALAeAALLAAAAALLAeALALALALAeAALLLLLAALLLLLAALLLLLAALLLLLAeALeALALAeALeLAeAeALAeLALAeALeAeLAeALALAeLeLeeLALAeLeLeeLALAeLALeLeeLAeLALLAeLAeeLeLAeAeLALeLAeLeLeLS
அளம்பில் இராமசாமி ரமேஷ் -
உன் கூந்தலிலுள்ள பூவை சரியாகக் குடிக் கொள் அதில் ஒன்று நழுவி விழுந்து என் தெருவில் ஒரு நந்தவனமே பூத்துக் கிடக்கிறது.
来 茅 米
நான் போகும்
தெருக்களில் எல்லாம் உன் வாசனை தான்
KP
வருகின்றது.
என்னவளே! நீ எப்போதாவது வந்து
/ேனTu/727
杀 杀 杀戮
பைத்தியா உனக்கு? தனிமையில் சிந்திக்கிறாய்” என்று நகைக்கிறார்கள் என்னவர்கள் அவர்களுக்கு எங்கே தெரியப் - போகிறது கொழும தமிழ்ச்சங்கதி நானும் நீயும் நினைவுகளால் குடித்தனம்
சிதறல்கள்!
*S* மொழிச்
qLeeAeeAeeAeAeAeAAeAAeeAAeAeAeeeAeeAeAeeAeeAeeAeAAeAeAeAeAeAe AeAeA S
மொழி சஞ்சிகை -3-

Page 4
LqLeLeALALALAeLALAeALALeLALAeLALALALAALLLLLAeALALLALAeALALA ALeALALeLALALALeLAeALALALAeLALALAL ALeLALAeLALALALALALALALALA ALALALS
வார்தீதை
நாமிருக்கும் நிலமைதனில் நல் வார்த்தைக்கு பஞ்சம் நாலுவார்த்தை நன்றே சொன்னால் நமக்கல்லவோ தீய பெயர் நல்வார்த்தை என்பது நஞ்சூட்டிய உணவாகிவிட்டது நல்லெண்ணம் இருந்தாலும் நாலு திசையும் நசுக்கிடுவர் சிந்தை நல்லது வேண்டும் சீரிய பண்பு வேண்டும் என்பதெல்லாம் பொய்யோ? சிந்தித்து பார்க்கையிலே சினமே பொங்குதடா வஞ்சம் தீர்க்கும் பூமியிலே வஞ்சக செயல்கள் எச்சம் வஞ்சகர்க்கோ பாரில் அச்சம் வஞ்சமில்லார்க்கோ பாரில் பஞ்சம் வஞ்சகர் சொல் கேட்டு வசந்தம் பாடுகின்றார் பாமரர் மட்டுமல்ல படித்தவரும் பகுத்தறிவு இழந்தன நாவை அடக்கி வாயை மூடினால் பேய் என்றும் பிசாசு என்றும் பட்டம் சூட்டுவர் நல்லவை சொல்ல வாய் திறந்தால் “சீ” என்பார்! தூரம் போ என்பா! கள்ள மனம் படைத்தவர்க்கே இவ்வுலகம்! வெள்ளை மனம் படைத்தவர்க்கு அல்லலே வாழ்க்கை சொல்ல வேண்டாம் நல் வார்த்தை

சிறுகதை
அமிர் வசந்தன்
காத்திருப்புக்கள்.
மேகக் கூட்டங்களை முட்டி மோதிக் கொண்டு மின்னல் வேகத்தில் ஆகாயமார்க்கமாக பறந்து கொண்டிருந்தது அந்த பயணிகள் விமா னம். ஆம்! அவுஸ்ரேலியாவிலிருந்து இலங்கை வந்து கொண்டிருக் கும் விமானத்தில் பயணிகள் அனைவரும் சுகமாக குட்டித் தூக்கத் தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அதே பயணி களில் ஒருவனான பூபதி, ஏதோ சிந்தனையில் மூழ்கியவனைப் போல் விமானத்தினூடாக இயற்கை அழகினை வெறித்துப் பார்த்துக் கொண் டிருந்தான். அவனின் மனம் ஏனோ பதைபதைத்தது. பல வருடங்க ளின் பின்னர் தாய் மண்ணில் கால் பதித்ததையிட்டு அவன் மனம் சந்தோசப்பட்டாலும் கடந்து சென்ற நினைவுகள் அந்த சந்தோசத்தை யெல்லாம் ஒரு நொடியில் விலக்கி போனது.
அவன் மனத்திரையில் அந்த கொடுர நினைவலைகள் வந்து திரை நீக்கி எட்டிப்பார்த்தன. அழகான அளம்பில் கிராமம். அந்த ஊரிலேயே சிவராம் என்றாலே தெரியாதவர்கள் கிடையாது. அனைவ ராலும் விரும்பப்படுபவர்கள் தான் சிவராம் ஐயா, அவரின் மனைவி சாரதா! இவர்களுக்கு நெடுங்காலமாக பிள்ளைப் பாக்கியம் இல்லாத தால் வைக்காத நேர்த்திகள் இல்லை, போகாத கோயில்களுமில்லை. பல வருடங்களுக்கு பின்பு கடவுலின் அருளினால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் பூபதி தாய் தந் தையின் அன்பில் ஒரு செல்லப் பிள்ளையாக வளர்ந்தான் பூபதி காலமும் மின்னல் வேகத்தில் ஒடிமறைந்தது. "இனி எங்களுக்கு என்ன குறை பிள்ளை வளர்ந்திட்டான்" என சராதாவும் சிவராமும் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அவர்களின் உள்ளக் கிடக்கைகளில் ஆயிரம் கனவுகள் தோன்றி மறைந்தன.
அந்தக் காலகட்டத்தில் தான் வன்னியில் இறுதியுத்தம் சூடு பிடித்திருந்தது. வன்னி பெரு நிலப்பரப்பில் பரந்து வாழ்ந்த மக்கள் ஒரு குறிப்பிட்டளவு பிரதேசத்திற்குள் அடைக்கப்பட்ட காலகட்டமது. ஒரு நொடியில் ஓராயிரம் உயிர்கள் உயிர் நீத்த அந்த இறுதிக்
sassassass999aos'ssess' محوه صهیو محوه حاوی محوه توحیه صهیو محو *ஆதி ఖాళి

Page 5
LLLLLLLLALLALAALLLLLALeALTeALLLAALLLLLAALLLLLALLALAeLeALALeLA eeLALALALALALALAeLALA eLA AeLeLeeLeLALeLAeALALLSALeLALeLA LLLA LLLLLLLLS கட்டத்தில் சிவராம் குடும்பமும் அந்த இன்னலில் மாட்டிக்கொண்டது பதுங்கு குழிக்குள்ளேயே பாதி வாழ்க்கை நடத்தி முடித்த மக்கள், நிலவரம் மோசமடைவதைக் கருத்தில் கொண்டு கடல் மார்க்கமாக வும் தரைமார்க்கமாகவும் தத்தமது உயிர்களை மட்டும் கொண்டு ஒடித்தப்பினர். அவர்களோடு சிவராம் குடும்பமும் இணைந்து கொண் டது. ஒரு படகின் மூலம் கடல் மார்க்கமாகச் செல்வதற்கு திட்டமிட்டி ருந்தனர். திட்டத்தின் படி இரவு ஒரு மணியளவில் படகு கடலில் தள்ளப்பட்டு பூபதி மட்டும் படகில் ஏறினான். சிவராமும் சாராதாவும் படகை சிறிது தூரம் தள்ளி விட்டு ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வந்த எவுகணை கரையோ ரத்தை பதம் பார்த்தது படகைத் தள்ளிய சிவராம் அதிலேயே சாய் ந்தார். சாரதாவும் தலையில் காயமுற்றாள். பூபதி தொடர்ந்து வந்த ஏவுகணைகளால் தட்டுத்தடுமாறி கடலில் படகை செலுத்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டான் திரும்பி பெற்றோரின் இடத்துக்கு வருவதற்கு சூழல் இடம் கொடுக்கவில்லை. அவ்வாறு கடலோடு கடலாக அடி பட்டு பல நாட்கள் உணவின்றி நீரின்றி தவித்து ஒருவாறாக அவுஸ் ரேலியா நாட்டின் கரையை அடைந்தான். அந்த நாட்டின் அரசாங்கத் தினால் அவனின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அகதியாய் வசிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
இலங்கை விமான நிலைய ஒடுதளத்தில் இவன் வந்த விமா னம் ஒடி நிஷப்தமானது எல்லோரும் ஆரவரமாய் இறங்கினார்கள். சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருந்த பூபதி தன்னை சுதாகரித்துக் கொண்டு தன்னுடைய சிறியபொதியோடு தாய் மண்ணில் கால் பதித் தான் அவனின் விழிகள் ஏனோ கண்ணிரால் நனைத்தன.தனது தாயும் தந்தையும் இறந்திருப்பார்களா? உயிருடன் இருப்பார்களா? என பல வினாக்களை மனதிலே எழுப்பியபடி அதற்கு விரைவில் விடைதேடும் பொருட்டு வேகமாக கொழும்பு பேரூந்து நிலையத்தை அடைந்தான். அங்கிருந்து பேருந்து மூலம் வவுனியா வந்து வவுனியாவிலிலுந்து விரைவாக முல்லைத்தீவு வந்து சேர்ந்தான். முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் பூபதியின் உறவினர் ஒருவர் கண்டார். "தம்பி நீ நம்ம சிவராம் ஜயா மகனா’ என வினாவினார். அதற்கு ஒம் என தலை யாட்டினான் அவர்களைப் பற்றி வினாவினான். “தம்பி நீ கடலில்
???? LALALAAAAALLAAAALALAeALALALALAAAAALLAAAALAAAAALALALAL ALAeALAeALAeLeALALALAeLeLeALALALALeLAeLAeALeLALALAS
ழி சஞ்சிகை -06

LLSKALALAMAeAALAeAeAeALAALAeALLeLeeLLALAeAAAeLeqLqAALALALAeALLeeLeALeLeeLeLeeLALeLAMeALLqeLLeeeLALLqeALLLAeLALLeLeLeeLLLAeALALeLeeLLLAeeAeALLT போயிற்றாய். பின்பு நடந்தது ஒன்றும் உனக்குத் தெரியாது. கரை யோரத்தில் விழுந்த செல்லில் உங்கட அப்பா இறந்திட்டார்” “என்ன சொல்லிறீங்கள் நான் நம்பமாட்டேன் அப்படி நடந்திருக்க வாய்ப்பி ல்லை” என பூபதி தன்னை மறந்து பதற ஆரம்பித்தான். அந்தப் பெரியவர் சமாதானப் படுத்தினார்.
ஆனால், பூபதியின் வினாக்கள் முற்றுப் பெறுவதாக இல்லை. "அது சரி அம்மாவுக்கு என்ன நடந்தது” என வினாவினான். “உன்ர அம்மாவுக்கு." என இழுத்தார் பெரியவர். ”என்ன பெரியவரே ஒரு மாதிரி பேசிறியள் என் அம்மாவுக்கு என்ன ஆச்சுது? அம்மாவை நான் பார்க்கணும் என்ர அம்மா எங்க? என் அம்மா எங்கே" என மனதை கட்டுப் படுத்த முடியாமல் அழத்தொடங்கினான் பூபதி.
“தம்பி அவசரப்படாத நான் சொல்றதைக் கேள்! உன்ர அம்மா இன்னும் உயிரோடதான் இருக்கிறா! ஆனால் தலையில் காயம் பட்டு உயிருக்கு போராடிய சாரதாவை நாங்கள் தான் காப்பாற்றிக் கொண்டு வந்தோம். அவ இப்ப சுய நினைவு இழந்திட்டா. பூபதியின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளியிட்ட பெரியவரை, அசைவற்றமரமாய் நின்று உற்று நோக்கினான் பூபதி. அவனுக்கு இரண்டாவது தடவை யாக இடி இறங்கியது அவனின் உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வெளிவர மறுத்தன, கண்கள் இருட்டியது அப்படியே நிலத்தில் சாய்ந்து ஒப்பாரியிட்டு அழுதான்.
பூபதியின் அழுகையை பெரியவரால் கட்டுப்படுத்த முடிய வில்லை. சிறிது நேரம் அவனை தனியே அழ விட்டார். பின்பு அவனை நோக்கி “தம்பி பூபதி உன்ர அம்மாவை உனக்கு காட்டு றன் வா" எனக் கூறியபடி பூபதியின் கரங்களைப்பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார். அளம்பில் கடற்கரை பழைய மாதிரியே அழகை அள்ளி சொரிந்து கொண்டிருந்தது. அன்னை வேளாங்கன்னி கோவி லும் பழைய நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி யது. பள்ளி நினைவுகள் அவனை மீண்டும் அழவைத்தன. எத்தனை நண்பர்கள், எத்தனை உறவுகள் அத்தனை பேரும் இப்போது எங் கேயோ? தெரியாது என ஏக்க பெருமூச்சு விட்டபடி கடற்கரையை
மொழி சஞ்சிகை a a

Page 6
AqLALSLeAeAeLeLeAeAeALALAeALAeAeALALALeALALeLeALALeAALeALALALALALALAeAeLALALALALAeeALALAeALeLeALeLeeALLAAAAALLAeeLeLALAqAALALALAeLALAeALAeLeLALALeLeLeALALM நெருங்கினான். அங்கே ஒரு வயதானவர் தலைவிரி கோலமாக் கடல லைக்குள் ஓடுவதும் தலையில் அடித்துக் கத்துவதுமாக நின்றார். அந்த வயதான தாயை நெருங்கினான் பூபதி. அந்தப் பெரியவர் பூபதியைப் பார்த்து "இவ தான் உன் தாய் சாரதா"என்று பெரியவர் கூறி முடிக்கவே, பூபதிக்கு நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்க வும் முடியவில்லை. "அம்மா" என்ற குரலின் திசையில் திரும்பிய சாரதா “யார் நீ?" எனக் கேட்டார். "நான் தானம்மா உன் பிள்ளை பூபதி” என்றான். என்ன நீ பூபதி எண்டு பொய் சொல்லுறாய். என்ர பள்ளை கடலில் போட்டான். அவன் திரும்பி வருவான் என்று தான் இத்தனை காலமாய் கரையிலே காத்திருக்கிறேன். என் பிள்ளை வந்து விடுவான். அவன் வரும் வரை நான் இந்த கடலை விட்டு போகமாட்டேன்." அழுகை வெளிக்கிளம்ப அந்தத் தாயின் பார்வை மீண்டும் கடலை நோக்கிப் போனது.
பூபதிக்கு கண்கள் குளமாகின. அழுகை விசும்பியது. தாயின் கரங்களைப் பற்றினான். "அம்மா! நான் தானம்மா உன்ர பிள்ளை’ வாய்விட்டு கதற வேண்டும் போல இருந்தது. தாயின் கரங்களை பற்றியவனின் பாதங்கள் எதிர்காலத்தின் பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. போரையும் அதனை நிகழ்த்தியவர்களையும் சபித் தது அவனது உள் மனது.
இந்தச் சாரதாவின் மகன் வந்து விட்டான். ஆனால் இன்னும் எத்தனையோ சாரதாக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தம் பிள்ளைகளின் வருகைக்காக!
- முற்றும் -
LL LLL LLL LLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LL
கவிஞர்கள், படைப்பாளிகளின் கவனத்திற்கு! முல்லைத்திவிலிருந்து பேசத் தொடங்கியுள்ள மொழிசஞ்சிகைக்கு கனதியான படிப்பினைகளை, தரக்கூடிய கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதை, இலக்கியசார்கட்டுரைககள், உங்கள் பிரதேசத்தில் மிளிரும் நமது சாதனையாளர்களின் அறிமுகக்குறிப்புகள், மொழி தொடர்பான உங்கள் கருத்துக்கள் என்பவற்றை அனுப்பி உங்கள் ஆதரவைத் தாருங்கள். (Mirpupah ; )o
స్ట్రోజ్ఞూూూూూళ్లూూూూూూూూూూూూూూూ
மாழி சஞ்சிகை -08

LALAALLLLLAALLLLLALALAeLeLeALA LAALALAeALALAeLALALALALALALALeALALeAeALALAeALALAeALAeALALAeLAeLeAeALALALAeALALAAAAALLAAAALALALAL
அந்த இரவை
6767676) மறக்க முடியாது உயிர்களை ஒயாது கேட்டுக் கொண்டிருந்த பொல்லாத இரவது அடிக்கடி மரணம் பசி பசியென்று கதவு தட்டியது தட்டா விட்டாலும் தட்டுவது போன்றே எனக்கிருந்தது.
தோட்டத்த தென்னைகள் எட்டிப் பார்த்த குற்றத்திற்காக தலைகளை இழந்தன ஜன்னல்கள் அசைந்த காரணத்துக்காய் குண்டுகள் கொட்டின வெளிச்சம் உள்ளே இல்லாததால்
குண்டுகள் குடி புகுந்தன கிணற்றுக்குள்ளே!
மனிதனின்
/uגufff Léf60. פ பார்த்தருந்த நிலவு Luէ5:56ծ நட்சத்திரங்களிடமும் காதுகளுக்குள்
ஏதேதோ உளறிக்கொண்டிருந்தது! காற்று மட்டுமே தைரியமாய் உலாவிக் கொண்டிருந்தது! குழாய் நீர்கூட பயத்துடனே
LIIuliigg5// எங்களுக்கு மட்டும் கடிகாரம் இடப்பக்கமாய் சுழன்றது பூமி நின்று சுழல்வதாய் தெரிந்தது.
சிறியும் காளியும் LIIuliig/Lib பள்ளங்கள் பறித்த குண்டுகளால் இரவோடு இரவாக உயிர்களைக் முட்டை கட்டிக் கொண்டு ഖിuffഞഖക്കുഞ്ഞുണ് கொட்டிக் கொண்டு விடிய, விடிய நடையில் கடந்த அந்த இரவை எப்படி மறப்பது.?
ரொப்டன்)
(z ut.fanybö435óði -

Page 7
eLeLeeLeLALeLeeLeLeeLALAeAeLeeLeeLALeAeAeeAeAeeAeLeeeLeLeeLeLeeLeALeALeeAeAeAeeLALeLeAeLeLeeLeeeAeALeeALeLeeALAeeAeLeLeeAeLeLeeLeeLAeLeLeeLALAS தமிழ்த் தாயின் கருவறையில் கருவுற்று aiemminimumam பிரசவிக்கும் முன்னரே கலைந்து போனது நம் சுதந்திரக் குழந்தை. ஒராயிரம் எண்ணங்களை மனதிலே விதைத்தபடி கருவிலே சுமந்து விட்ட தாயும்.! விடிவு பிறந்து விடுமென - கிழக்குத் திசையில் காத்திருந்த தந்தையும். அனைத்தையும் பறி கொடுத்தவாகளாய் மாற்றான் பிடியில் இன்று.
米 米 米 米 米 米
அடக்கு முறைகளும், அநீதிகளும் தலைவிரித்து ஆடுகின்ற நம் மண்ணில்..! சொந்த ஊரினிலே அகதியான அவதி வாழ்க்கை நமக்கு. சிறகொடிக்கப்பட்ட பட்டாம் பூச்சிகளாய் சிதறிக்கிடக்கின்றன நம் உரிமைகள்.!
米 米 米 米 米 米 CS. S.
Է6
புல்லில் உறைந்திருக்கும் பணித்துளிகள்.! பூவில் துயில் கொள்ளும் தேன் துளிகள்.! புதுப்புடவை கட்டிய வான்வெளிகள் . அனைத்தையும் கேட்டுப்பாருங்கள் நம் உரிமைகள் பறிக்கப்பட்டதை - அவை சாட்சியாகக் கூறி நிற்கும்!
米 米 米 米 米 米
தென்னம் பாளைகளில் சேதப்படும் குரும்பைகளாய் உறவுகள் உதிர்ந்த போதும் " உற்ற தோழர்கள் சதைப்பிண்டங்களாய் உருக்குழைந்து போன போதும் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு காத்திருந்தோம் விடியலுக்காய்..!
eeeeeAeeAeeAeeAeAeeAeeAeeAeeAeeAeeAeeAeeAeeAeeAeeAeAeAeAeAeAeeAeeeAeeAeA மொழி சஞ்சிகை -10
 

காத்திருந்து காத்திருந்து காலங்கள் தான் ஓடியது.1
எம் தி ல்லை!
மீண்டும் ஒரு சு தக்கா
.
காற்றெல்லாம் பூவாசம்
அதனுள்ளே
என்பதனால்.
உனக்கு வலித்து விடும்
கடிகாரம் அணியாதே!
சுற்றும் முள்

Page 8
MLeLeeLAeLTAeLeALATeALALeeLAeTeLALALTeeLeLeLeeLAeLeeLeLeeLeAeLeeLeALeLeeLeAeLeLeLeAeeAeLeLeLeeLeeAeAeLeLeLeeALAeAeeLAeLAeLALAeAeeLALeLeeLAeeAeL பயணங்கள் முடிவதில்லை. இராமசாமி ரமேஷி CD என் அனுபவப் பதிவுகளின் தொடர்.
புத்தாண்டு ஜனமாகி. உலகின் ஓரங்களையெல்லாம் சமாதானம் கொஞ்சமாய் எட்டிப்பார்க்கின்றது. மனித நகர்வுகள் இன்னும் வேகமாய் நகரத் தொடங்கிவிட்டன. திட்டமிட்டதை செயற்படுத்துவதற்காய் மனிதப்பிராணிகளை உழைக்க ஆரம்பித்துள் ளன. ஒவ்வொரு ஜீவனும் தத்தமது தேவைகளை நிவர்த்திக்க போராடுகின்றன. காலமும் தன் கடமையை சரிவரச் செய்து கொண்டிருக்கின்றது.
சரி! நான் சொல்ல வந்த விடயத்திற்கு வருகிறேன். நமது தேசத்தைப் பொறுத்தவரையில் முடங்கிக் கிடந்த எல்லாத்துறைகளும் இன்று புத்துணர்ச்சியோடு எழத் தொடங்கி விட்டன. நாம் அதிகமாய் நேசிக்கின்ற கலை இலக்கியத் துறை கூட இன்றும் கடல் கடந்து பல செயற்பாடுகளை கொண்டு சென்று வெற்றியீட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. பிறந்தோம்! வாழ்ந்தோம்! இறந்தோம்! என்று நம் வாழ்க்கை பக்கங்கள் நிறைவுக்கு வந்து விட்டால், பிறப்புக்கு அர்த்தமேயில் லாமல் போய்விடும் அந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னிடமுள்ள திறனை வைத்து அடுத்தவருக்கு முன் மாதிரியாய் மாறவேண்டும்.! நாம் வாழ்ந்ததை அத்தாட்சிப் படுத்த வேண்டும்.!
வாசிப்பு எனும் பெரிய மூலதனதத்தை வைத்துக் கொண்டு, பதின்நான்காவது வயதில் தொடங்கியது எனது இலக்கியப் பயணம், ஆரம்பத்தில் பாடப்புத்தகங்கள், கொப்பிகளின் பின் தாள்களைத் அலங்கரிக்கும் . ஒரு, குட்டி ஓவியனாய்த் தான் இருந்தேன். 2004ம் ஆண்டு தொடக்கம் தூரிகைக்குப் பதிலாய் பேனா கரங்களுக் குள் சிக்கிக் கொள்ள, அப்போது எம் தேசத்தையே புரட்டிப் போட்ட போர் பற்றிய தான கருவில் "ஆகினாய்" எனும் கவிதையொன்றை "சுடர் ஒளி" வாரமலருக்கு அனுப்பி வைத்தேன். என்னுடைய படைப்புக்களின் நீட்சிக்கு "அ" போட்டது அல் லது ஆரம்பித்து வைத்த பெருமை, எனது நன்றி சுடர் ஒளி பத்திரிகைக்கே சாரும்! அனுப்பிய இரு வாரங்களில் அந்நாளில் பிரபல்யமாய் எழுதியவர்களுக்கு மத்தியில் எனது கவியும் பிரசுரிக்கப்பட்டதைப் பார்த்து அழுதேவிட்டேன். ஆனந்தக் கண்ணிர்! என் ஆசிரியர்கள் மற்றும் தோழர்கள் என பல பராட்டுதல்கள் எனக்கு அந்நேரம் வாகை சூட, எழுத வேண்டும் என உத்வேகம் மிக வேகமாய் என்னுள்ளே செயற் படத் தொடங்கியது. அப்போதெல்லாம் எனது படைப்புக்களுக்கு கருப் பொருளாய் வறுமை, கல்வி,போர், சுனாமி இப்படியாய் நிறையக் கிடைத்தன. என்? அந்தப் பாதிப்பு இன்று வரை தொடர்கின்றது என்று கூடச் சொல்லலாம்.
இலக்கியத்தில் எனது ஆரம்பம் இப்படித் தான் தொடங்கியது வாசிப்பெனும் பொக்கிஷத்தை எனக்கு சொல்லித் தந்தவர்கள் மூவர் இருவரில் என் தந்தையார் மற்றும் பெரியண்ணன்! மூன்றாமவர் எனது தமிழாசிரியர் பத்மராஜர். என் வீட்டிலே பத்திரிகை, நூல்களை அப்பாவும் அண்ணாவும் அதிகமாய் வாங்குவார்கள். பாட சாலை நேரம் தவிர்ந்த காலங்களில் பத்திரிகைகளை எடுத்துப் புரட்டி எனக்குப்
பிடித்த பக்கங்களையெல்லாம் சுவைப்பேன். (வளரும். ) '
மொழி சஞ்சிகை -12

QFriðafjöll FLITT
கவிஞர் இ.சபாரத்தினத்த
தனக்கென தனித்துவமான இலக்கிய ஆளுமையோடு, பல இடர்களைக் கடந்து இன்று வரை எழுதிக் கொண்டிருக்கும் ஏராளமான படைப்பாளிகள், கவிஞர்கள் நமக்குள்ளே இருக்கிறார் கள். இப்படியானவர்களை நமது தேசத்திலும் ஏராளமாக காண முடியும். அந்த வகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்து இன்று போரினால் புதைந்து போயிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை தனது புத்தி கூர்மையால் மீளெழச்செய்து கொண்டிருக்கும் இராசரத்தினம் சபா
ரத்தினம் எனும் இயற்பெயர் கொண்டவரும், உதவிப் பொறியியலாளரும் "சுடுகாட்டு ரோஜா” கவிதைத் தொகுதியின் சொந்தக்காருமான சொற்சிற்பி கவிஞர் சபாவை மொழி சஞ்சிகை க்காக நேர்காணும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது. எனவே, முகம் மலர்ந்து வரவேற்று வசீக ரமான புன்னகையால் வார்த்தைகளில் வர்ணம் தீட்டி கவிஞர் சபா எம்மோடு பகிர்ந்து கொண் டவை இனி உங்களுக்காகவும்!
* அழகான,ஆர்த்மார்த்தமான படைப்புக்களுக்கும் சொந்தக்காரரான உங்களைப் பற்றி மொழிக்கு அறிமுகம் தாருங்கள்?
களம் தேடும் கரங்களுக்கு வளமான மொழியை வசப்படுத்தியுள்ளிகள். இத்தகைய சஞ்சி கைக்கு எனது வாழ்த்துக்களும்,வரவேற்புக்களும் நான் மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிப் பாளையம் எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். என் ஆரம்பக் கல்வியை செட்டிபா ளையம் ம.விலும்,உயர் கல்வியை மட்/ சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கற்றேன். அதன் பின்னர் உயர்கல்வியை நிறைவு செய்து தற்போது உதவிப் பொறியியலாளராக
இங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பெற்றவர்களை சின்ன வயதிலேயே இழந்து விட்
டேன். மூன்று சகோதரிகள் உள்ளார்கள். 12 வயதில் இந்த கவிதைக் காதலியை கரம்
பிடித்துக் கொண்டேன்.
* உங்களது கவிதைகள் ஜனரஞ்சகம் எனும் கட்டத்தையும் தாண்டி மக்களின் வாழ்வி யல் கோலங்களை பேசுகின்றவை என்பது உண்மை. அதே வேளை, வலிகளை நீங்கள் பதிவு செய்வதன் ஊடாக எதிர்பார்க்கும் விடயங்கள் யாவை?
வேதனைகள், வேடிக்கை பார்க்கும், வேளைகளிலெல்லாம் சாதனைகள், எனைச் சந்திக்க அழைப்பு விடுக்கின்றன.!! - இந்தக் கவிதை போலத்தான் எனது படைப்புக்களிலும் என் சூழலில், எனக்கு முன்பாக நடக்கும் கொடூரங்களையும், பாவங்களையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை. மாறாய், தட்டிக் கேட்கவும் முடியவில்லை. எனவே தான் ஏதா வது ஓர் வழியில் அதை பழிவாங்க வேண்டுமென எண்ணி வரைதாள்களில் வலிக்கு நிவா ரணிய்ாய் வார்த்தைகளை வடித்து எனக்குநானே ஆறுதல் சொல்லிக் கொள்வேன். அதாவது, கற்பனையால் கோடிடப்படுவது யதார்த்தம் பேசும் படைப்பாகாது. உண் மைகளை புதைத்து அவற்றை படிப்போருக்கு உணர்வுகளை தட்டியெழுப்பி விழிக்க வைக்கும் படைப் புக்களே நிலையான இலக்கியங்களாக அமையும். நானும் க் இதனைத்தான் நாடுகி றேன். எனது கவிதைகளும் நானும் மக்களுக்கானவர்கள்!!
అల్ల9అత్త9అgఅక్ట్రిజ999999999999999999999999 மொழி சஞ்சிகை - 13

Page 9
qMLSSLLAL ALeALALALALLALeLLLAeALLLALALALLALeLeeLeALALLALAALLLLLAALLLLLALALeALALALALALAeLeLLLAALLLLLALeALALALALALALAeALALAeALAeALALLLALLLAL LLLLS * நிச்சயமாக மக்களுக்காக படைக்கப்படும் படைப்புக்கள் தான் காலத்தைவென்றும் நிலைத்திருக்கக் கூடியவை ஆயிரத்து தொள்ளாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியிருக் கும் உங்களது ஆரம்பப் பயணம் எவ்வாறு அமைந்திருந்தது?
என் அம்மா குணலட்சுமி ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளை விரும்பிப்படிப்
பார். அத்தோடு எனது மாமா கூட பிரபலமான கவிஞர் தான் இருப்பினும் எனது அம்பாவின்
வாசிப்புத்தான் என்னை வாசகனாக மாற்றி படைப்பாளனாய் பரிணாமிக்கச் செய்தது. சக்தி
பண்பலையில் எனது முதலாவது கன்னிக் கவிதை ஒலிபரப்பானது. அதன்பின் இலங்கையின் பிரபலமான பத்திரிகைகள், வானொலிகளில் எனது படைப்புக்கள் படைக்கப்பட்டுள்ளன.
* ஒரு பொறியியலாளராகதொழில் புரிந்தபடி"கவிதை எனக்கு உயிர்” என அடிக்கடி கவி தை ஊடான நேசிப்பையும் உறுதிப்படுத்தும் நீங்கள், “சுடுகாட்டு ரோஜா” எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளிகள். இது தவிர்ந்த உங்களது இலக்கிய முயற்சிகள்.?
ஆம்! 2005 ஆம் அண்டு சுனாமியின் நினைவாக "இதயச்சுவடுகள்" எனும் கவிதைக் குறுந் தட்டையும் மீண்டும் அதே ஆண்டில் “சுனாமியின் சுவடுகள்" குறுந்தட்டையும் வெளியிட்டேன். அதன் பின்னர் 2010ம் ஆண்டு உங்களுக்குத் தெரிந்த "சுடுகாட்டு ரோஜா”என்ற கவிதைத் தொகு தியை முல்லைத்தீவு மண்ணிலிருந்து "முல்லை வசந்தம்" பதிப்பகத்தின் ஊடாக வெளியிட்டேன். எனது எதிர்பார்ப்பை முல்லை மண்ணும் சுடுகாட்டு ரோஜாவும் பூர்த்தி செய்தன. தொடர்ந்து "மெளனயாத்திரை” என்ற கவிதைத் தொகுப்பை தயார் செய்து வருகிறேன். விாைவில் உங்கள் விழிகளுக்கு அது விருந்தாகும்!
* மகிழ்ச்சியாய் இருக்கிறது. மெளனயாத்திரை விரைவில் வெளிவர வாழ்த்துக்கள் அடுத்து, தற்போதுள்ள இளைய படைப்பாளிகளிடம் மிகப்பெரும் குற்றச்சாட்டொ ன்று உள்ளது. அனுபவம் மிக்க இலக்கிய சிருஷ்டிகள், இளைய ஆர்வலர்களு க்கு பூத்தூவுவதை விட வசை பாடுவது தான் அதிகமாய் இருப்பதாக! இது பற்றி நீங்கள் கூறுங்கள்!
உண்மை தான வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த நமது முன்னோடிப் படைப்பா ளர்கள் வளர்ந்து வரும் இலக்கியவாதிகளுக்கு வழிகாட்டியாய் மாறவேண்டும். நமது தேசத்தை பொறுத்தவரை அப்பண்பு நம்மவர்களிடம் இல்லை. என்றே வேத னையோடு கூற வேண்டியுள்ளது. இந்நிலை மாற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
* இறுதியாய் மொழியின் வாசகர்களுக்கும், எழுத்துலக பிரியர்களுக்கும் நீங்கள் கூறும் ஆலோசனைகள். எவ்வளவு என்று பார்க்காமல் எத்தகையதான படைப்பை படைக்கிறோம் என்று பாருங்கள். சமுதாயத்தை சரி செய்யும் விதமாய் படையுங்கள். கவிதை என்னும் பெயரில் மனதில் பட்டதையெல்லாம் எழுதாமல், மானிடருக்கு மாற்றம் வழங்கும் இலக்கியங்களை செய்யுங்கள். அப்போது தான் அவை நிரந்தரமாய் இடம் பிடிக் கின்றவையாய் மாறுமி. அத்தோடு, இப்படியானதொரு சஞ்சிகை மலர்ந்திருப்பது மகிழ்ச்சிக் குரியது. என்னையும் இனங்காட்டியமைக்கு நன்றிகள் உரித்தாகட்டும்! மெண்ழி சஞ்சிகை -14

LLALALAALLLLLALALALAALLLLLALALAeALALALALALALALALA ALALALLA AeLeLALSLALA LALALALALALALASALALALLLALALALALALAeALALALALAALLLLLALALAAAAALLAAAAALLALAM - báA6šel ጠኝöቧጠrö*ጠr --
(சிறுகதை) கடலோரக் கவி 6) 列கள் (மருதோடை நிலா)
அந்த நெய்தல் கிராமங்களின் தலைநகரமாய் முல்லை மண்.அங்கு தான் அபிவிருத்தியை அடையத்துடிக்கும் மீனவக்குடும்பங்கள் அளம்பில் கடலையே சொத்தாக நம்பிக் கொண்டு வாழ்கிறார்கள். பரந்து விரிந்திரந்த மணற்பரப்பில் சாமந்தியின் பாதங்கள் படர்ந்து கொண்டிருந்தன. அலைகளின் அமைதியைப் பார்க்கையில் இத்தனை காலமும் ஆர்ப்பளித்ததில் களைத்துப் போய்விட்டனவோ என எண்ணத் தோன்றியது அவளுக்கு கரைக்குக் கொஞ்சம் அப்பால் வயது பேதமின்றி மனிதர்கள் கூட்டமாக நிற்பது தெரிந்தது. அந்த மனிதர்கள் தான் நுால் வெளியீடு நடைபெறும் இடத்தை ஊகித்துக் கொள்ள உதவியாக இருந்தார்கள். துாரத்தில் வரும் போதே. “கடலோரக் கவிதைகள் கவிதைத் தொகுப்பு - கவிஞர் மெளனிகள்” இரத்தச் சிவப்பில் அந்தப் பதாகை படபடப்பதை சாமந்தியால் அவதானிக்க முடிந்தது. அவளின் கலைத்ததாகம் இன்னும் அதிகமாகிக் கொள்ள வேகமாக நடந்தாள். சென்ற ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையில் வெளியீடு பற்றிய விளம்பரத்தைப் பார்த்ததில் இருந்தே நிலத்தில் இருப்பதாகவே அவளுக்குத் தோன்றவில்லை வானத்தில் மிதப்பதாகவே உணர்கின்றாள்.
மெளனிகனின் எழுத்துக்கள் என்றால் அத்தனைபிரியம் சாமந்திக்கு சின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,புத்தகங்கள் என்றால் ஆர்வம்அதிகம். அப்போதெல்லாம் மெளனிகனின் வார்ப்புக்களைத் தேடிப் பிடித்து சுவைத்து விடுவாள். ஏனினும் அழகியல் என்னும் அரிதாரத்தை அதிகமாக அப்பி விடாமல், வலிகளையும்,வடுக்களையும்,வாழ்வியலையுமே காட்சிப்படுத்துவான். எச்சங்களின் மிச்சங்களாகவே அவன் படைப்புக்கள் இருக்கும். ஆனால் இத்தனை வருடங்களிலும் மெளனிகனைப்பற்றி சாமந்திக்கு தெரிந்திருக்க வில்லை என்பது தான் மிகப் பெரிய சோகம். அவன் கலைஞன் இவள் ரசிகை இதுதான் அவர்களுக்கு இடையிலான உறவுமுறை. இன்று முதன் முறையாக அவன் எழுத்துக்கள் நூலுரு பெறுகிறன. அந்தக் கலைஞனை எப்படியெல்லாமோ கற்பனை செய்து வைத்திருந்தாள் அகக் கண்ணில், நிழல்களை ஒதுக்கி விட்டு நிஜம் காணும் ஆசை தொற்றிக் கொள்ளவே பல மைல் தொலைவு பயணிக்கின்றாள் சாமந்தி. அவள் கால்களிகன் வேகம் கூடியது. அரங்கை அண்மித்து விட்டாள். விழிகளில் தீவிரமான தேடல். “இது மெளனிகனாக இருக்குளே” பார்ப்பவர்களை எல்லாம் அந்தக் கலைஞனாகவே யோசிக்கத் தோன்றியது.
స్ట్రెూూూూూసాూ999999999999 மொழி சஞ்சிகை 15.

Page 10
LALAeLALeALALeLLeLLLLALALALALLLLALLeLAeLeLALeALLLALeALALLALeLLeALAeLLeLALALAeLALeLLALeALeLeeLAeLeALALALALAeALLALALALALALALeALALAeALALAS அவளுக்கு “என் தவிப்பு யாருக்கு புரியப்போகிறது”அலுத்துக் கொண்டாள் சாமந்தி
அப்போது இரு முதியவர்கள் மேடையில் ஏறிக் கொண்டார்கள். உழைத்து ஓய்ந்து போன உடல்வாகும் மிகையான நரைமுடிகளோடும் அந்தப் பொரியவர் நின்றிருந்தார்.அவருக்குப் பக்கத்தில் அந்தப் பெண்மணி.அவரின் மனைவியாக இருக்கலாம். உடம்பெல்லாம் முதுமைச் சுருக்கங்கள்,ஏதோ அதிகப்படியான சோகங்களுக்கு சொந்தக்காரிபோல இருந்தார். திடீரென்று பெரியவர் கரங்கள் நடுங்கியன, விழிகள் பனித்தது. அவர் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கத் தடுமாறினார். அதற்குப் பின்னும் பல நிகழ்வுகள் நடந்து முடிந்தது. அவற்றையெல்லாம் பார்க்கும் சக்தி சாமந்திக்கு இருக்கவில்லை. கவிதைத் தொகுப்பொன்றைப் பற்றியவளாய் கடற்கரையில் அமர்ந்து
கொண்டாள்.
கடலின் ஈரம்,உப்பு இவள் கண்களிலும் தொற்றிக் கொண்டது. வெளியீடு முடிந்து எல்லோரும் புறப்படுவது தெரிந்தது. கவிதைத் தொகுப்புக்களின் பெரும் பகுதி 616)(36)T(560Lu கண்ணீராலும் நனைந்திருந்தது. அப்போது தான் அந்தப் பெரியவர் மெளனிகனின் தந்தை சாமந்தியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை அண்மித்த சாமந்தி ஏதோ கேட்க எடுத்தாள். அவளின் முகத்தை வாசித்தவராய்,” என்னம்மா மெளனிகன் பற்றித்தானே! எனக்குள்ள பதிஞ்சு போயிருக்கிற அந்த வேதனைகளை சொன்னால் தானம்மா என்மனசு ஆறுதலடையும்” பெரியவரின் இறந்த காலப் பதிவை சாமந்தி நிகழ்காலத்துக்குள் தேடிக் கொண்டிருந்தாள். அந்த துன்பச் சக்கரம் சுழன்றது. ஆழ்கடலோடும் அலைகளோடும் அன்றாடம் போராடி ஜீவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுள் மெளனிகன் சார்ந்தவர்களும் அடங்குவார்கள். கரைவலையும்
கட்டுமரமும் தான் அவர்களது கனவுப் பொக்கிசங்கள். மெளனிகனும் இரு சகோதரிகள்,ஒரு சகோதரன் பெற்றோர் இது தான் அவர்களது குடும்பக் கூடு. தந்தையும் தொழிலும் சகோதரிகளின் கைத்தொழிலும் கைகொடுக்க குடும்பவண்டி ஓடியது. சகோதரிகளின் திருமண பந்தம் இல்லறத்தில அடையாளமாய் புதிதாய் தேவதைகளின் வரவு என அழகாகத் தான் இவர்கள் குடும்பம் இருந்தது. சொந்தங்கள் தான் மெளனிகனின் மிகப் பெரியசொத்து. தந்தைக்கு வயது முதிர்ந்த பின்னும் சகோதரிகளின் உதவியோடு படித்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் தான் இயல்பாக இருந்தஇலக்கியம் மீதான பற்றையும்.கலைமீதான தீவிரத்தையும் இலக்கியம் மீதான
స్టోజ్ఞఖాళాఖాళాఖాళీల్లూఖాళాఖాళాఖాళాఖాళాఖాళాఖాళాఖాళా
மாழி சஞ்சிகை -16

LLLLLLAALLLLLAA ALALLALALALAS ALLALeALALALALeALAeALALALALALALALALeLLAeALLLALALLALAALLLLLALALLAeAeALLLA LLLALLLLALALLeALLALeAALALALLLALALALALA ALLLLLS எழுத்துக்களில் வடிக்கத் தொடங்கியிருந்தான். தன் எழுத்துக்கள் நூலுரு பெற வேண்டும் என்ற தீவிரத்தோடு படித்துக்கொண்டே கவிதைகளையும் சேமித்துக் கொண்டான். யார் கண் பட்டதோ அலைகளின் ஆக்ரோஷத் தாண்டவம் “சுனாமி”
என்ற செல்லப் பெயரைச் சூடிக்கொண்டு பேதமின்றி எல்லாவற்றையும் தின்று தீர்த்தது.
ஏனோ மெளனிகனின் இரு சகோதரிகளின் பொட்டையும் பூவையும் இரையாக்கி விடத்தவறவில்லை. தொடர்ந்து வந்த போர் மேகங்கள் என அடுத்தடுத்து அழிவு மட்டுமே மிஞ்சிப் போனது. இதற்கிடையில் தன் கவிதைகளுக்கு கனவுகளுக்குமென ஒட்டுமொத்தமாக விடுமுறை விட்ட மெளனிகன் தன் உறவுகளுக்காக வாழத் தொடங்கியிருந்தான். என்றாலும் இதயத்தில் ஊறியிருந்தால் இலகுவாக எறிந்திருக்கலாம். இரத்தத்தில் ஊறியதை என்ன செய்வது? சுடுமணலும்,ஆழ்கடலும் என மாறிப்போன மெளனிகன் வாழ்விலும் ஆறுதலின் சங்கமமாய் அவ்வப்போது கவிதைகள் முளைத்தன. ‘விடுமுறை விடப்பட்டிருந்த அவனது பிரசவத் தொட்டிலில் கவிக்'குழந்தைகளின் கதறல் கேட்கத் தொடங்கியது. கவிதைத் தொகுப்பு வெளியிட வேண்டும் என்ற ஆசை மீண்டும் புத்துயிர் பெற்றது. அதன் விளைவு வாழ்வின் பகுதியாக இருந்த கடற்தொழிலே வாழ்வாகிப்போனது. மெளனிகனின் கவி மழலை மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது.அன்றும் அப்படித்தான்.”அப்பா புத்த வேலை எல்லாம் முடிஞ்சுது ஐநுாறு பிரதிக்கும் காசு கட்டவேணும், இவ்வளவு நாள் உழைப்பும் அக்கா தந்த சங்கிலியை யும் வைச்சுத் தான் காசு கட்டப் போறன்” கனத்த மனதோடு தந்தையிடம் கூறினான். “ஓம் தம்பி காசக் கூட்டிப் போட்டு வா இனிமேல் சரி எங்கட வாழ்க்கையில வசந்தம் வீசட்டும்.” தந்தையின் பேச்சில் நம்பிக்கையும் தெளிவும் இருந்தது. “அப்பா எங்கட வாழ்கையில வசந்தம் வாறத எதிர்பார்த்து நான் புத்தகம் வெளியிடல்ல அம்மா உடுத்துற சாயம் போன சேலைக்கும்,அரைவயிறு சாப்பிடும் குடும்ப நிலைமைக்கும் அக்காமாரிட பிள்ளைகள், படிப்புச் செலவுக்கும் என் தனி ஒருத்தனால் நிச்சயமாக உழைக்க முடியும். ஆனால் மெளனிகன் நிறுத்திவிட “ஏன் தம்பி யோசிக்கிறாய்?" இது தந்தை "உங்கட மகன் தினேஸf இருந்து உறவுகளுக்கான கடமைகளை முடிக்க முடியுமப்பா! ஆனால் கலைத்தாயின் மகன் மெளனிகனாக இருந்து தமிழுக்கும் இலக்கியத்துக்கும் . எதுவுமே செய்ய முடியவில்லையே! என்னைப்போல எத்தனை பேர் இலக்கியத்தை மட்டுமே தங்கட மூச்சா நினைச்சு
வாழுறங்க ஆனால் இந்த வறுமையும், வாழ்க்கைச் ஆழல்ம் கனவுகளுக்கு கடிவாளம்
மாழி சஞ்சிகை

Page 11
போட வைக்குது. சோகத்தோடு மெளனிகன் என்ற புனைப்பெயரை தாங்கிய தினேஸ்
கூறி முடித்தான்.
“தம்பி உன் உணர்வுகளை என்னால புரிஞ்சு கொள்ள முடியுது. உன் தனி ஒருத்தனால எதுவும் செய்ய முடியாதே'என்றவரை. “இல்லையப்பா நிச்சயமா முடியும். இந்த வெளியீட்டுக்குப் பிறகு கலை உலகத்துக்கு ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தப்போறேன். அதற்காக என் உயிரைக் கூட விலைகொடுக்கத் தயங்கமாட்டேன். “மெளனிகனின் குரலில் தீவிரத்தை கண்டவர், “சரி தம்பி போயிட்டு வா’அதற்குப் பிறகு பொலிவு நிரம்பிய கவிக் குழந்தைகள் மெளனிகனின் மடியில் தவழ்ந்து கொண்டிருந்தன. பார்ப்பவர்களுக்கு அது கலைப்படைப்பு மெளனிகனுக்கோ வலிகளின், வடுக்களின், கண்ணின் சின்னம். அன்று மட்டும் ஏனோ தன் அதிக பொழுதுகளை புத்தகத்துடனே கழித்தான். கடலுக்குப் போகும் முன்பு பல முறை உறவுகளிடம் விடைபெற்றான்.
அது தான் அவனின் கடைசி விடை பெறுதலாக இருந்தது. எந்தக் கடலை அதிகமாக நேசித்தானோ, அந்தக் கடலே அவனை ஐக்கியப்படுத்தி விட்டதாகத் தான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.ஆனால் கலைக்காகத் தான் கடலில் தன்னை அர்ப்பணித்தான் என்பது யாருக்குமே புதிராகவில்லை,மெளனிகனின் தந்தையைத் தவிர தந்தை பக்குவப்படுத்தியிருந்த அந்த மடலை சாமந்தி தன் விழிகளில் ஓடவிட்டாள்
என் அன்பு,பாசம்,வெற்றிகள்,சாதனைகள்,சரிவுகள்,தோல்விகள்,சோகங்கள் அத்தனைக்கும் சொந்தமான அப்பாவுக்கு இலக்கியமும் எழுத்துக்களும் எல்லா நாடுகளிலும் எப்படியெல்லாமோ போற்றப்படுகிறது.ஆனால் இளமையிலே இலக்கிய முதிர்ச்சி இலக்கிய முதிர்ச்சி வாய்ந்த எத்தனையோ இளங்கவிஞர்கள் இம் மண்ணில் வாழ்கின்றார்கள் அவர்களை நெறிப்படுத்தவோ, தூக்கிவிடவோ எந்தக் கலைஞர்களும் முன் வருவதில்லை. ஆனால், இறந்த பின்பு ஒரு கவிஞனின் படைப்பு வெளிவருவது வித்தியாசமானதாக இருக்கும். நான் மரணித்த பின் எண் படைப்பு வெளிவந்தால்,உயர்ந்து நிற்கும் கலைஞர்ளின் கடைக்கண் பார்வை எம் மண்ணில் விழும். அலைகளின் ஆக்ரோஷத்துக்குத் தான் நான் பலியானதாக எல்லோரும் நினைப்பார்கள்.
MeAeAeAeAAeeeAAeAeAeAeAeAeAeAeAeAeAeAAeAAeAeAeeAeAeAeAAeAeAeAeAAS
மொழி சஞ்சிகை - 18

qL eeLAL ALLAAAAALLAAAALALAAAAALLAALLLLLAALLLLLAeLALALALALAeALALAeALALALeALAeLALALALALSeeALALALALALALeLALAeALALAeALAeLALAeAeALAeALALALALAM ஆனால், கலைமீது நான் கொண்ட காதல் தான் என்னை மரணிக்கச் செய்தது.
என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும் என் இறப்புக்குப் பின்னர் பல கலைஞர்கள்,கவிஞர்கள்,இலக்கியவாதிகள் இம் மண்ணுக்கு வருவார்கள். அந்த நிமிடத்தில் வெறுமனே மெளன அஞ்சலி செய்து நம் கலையை தமிழை மெளனிக்கச் செய்து விடாமல் இளம் கலைஞர்கள் சங்கம் ஒன்றைத் தாபித்து என் வெளியீடு மூலம் வரும் பணத்தைக் கொண்டு வாரம் தோறும் இலவச வெளியீடுகள் செய்யப்பட வேண்டும். இந்தக் கடலோரத்தில் பல கவிதைகள் பிரசவிக்கப்பட வேண்டும். தாயின் மடியிலிருந்து விடைபெற்று கலைத்தாயின் மடியில் சங்கமிக்கும் மெளனிகன். மடலை வாசித்து முடிந்த சாமந்தி கண்ணிர் சிந்தவில்லை மாறாக கலைத்தாகம் கொண்டாள். வாணிபம்,வர்த்தகம் என்ற பெயர்களில் கலையை வியாபாரம் செய்பவர்கள் மத்தியில் இந்த மண்ணில் வாழும் கலைஞர்களை மூத்த இலக்கிய வாதிகள் அறிய வேண்டும். அதன் மூலம் தமிழ் நம் மண்ணிலும் வாழும் என்பதற்காக தன் உயிரையே தியாகம் செய்த மெளனிகன் உயர்ந்து நின்றான். அத்தனைக்கும் மேலாக தன் உயிர்த்தியாகத்தைக் கூட மற்றவர்கள் அறியக் கூடாது என நினைத்த அவன் உள்ளம் எவ்வளவு பெரியது. மெளனிகன் கலைக்காக மடிந்தான் சாமந்தி கலைக்காக வாழப்போகிறாள். மெளனிகன் என்ற புனைப்பெயரோடு சாமந்தியின் எழுதுகோல் உயிர்பெறப்போகிறது. இனிமேல் கடலோரக்கவிதைகள் முல்லை மண்ணில் முளைவிட்டுக் கொண்டே இருக்கப்போகிறது.
“கலைமீது கொண்ட காதலால் அலையோடு
சங்கமித்து விட்ட ஆத்மார்த்தமான படைப்புத்தான்
கடலோரக் கவிதைகள்”
அடுத்த இதழில் உதயமாகிறது!! புத்தம் புதிய குறுநாவல் தொடர்!! உங்கள் அபிமான எழுத்தாளர் உங்களோடு11
அவர் யாரென அறிய அடுத்த இதழில்
காத்திருங்கள் LLLLLLAqeAeALAeALAeALLAeALLAeeeLeLeeLeAeLALALeLeLAeALALAeLeLeLALALAALLLLLAeALAeLeAeLLeAqeLAeLALAeLALALLALAeLAeLALALAALLLLLAeLALAeLALLS மொழி சஞ்சிகை -19

Page 12
eLeLeeLeLAeALeeAeALeAeAeeAeeeAeeeeeeAeeLeAeAeeAeAeeLeeeLeAeAeeLkAeAeAeALAeAeLeAeeAeLAeAeAeAe
வலிகளின் மொழியைத்தான் வட்டி சேர்க்கின்றன என் பேனாக்கள் தோல்விகளின் வதைகளையும் - தேர்வுகளின் தேய்வுகளையும் உறவுகளின் பிரிவுகளையும்
உள்ளத்தின் ஏமாற்றங்களையும் நட்புக்களின் வஞ்சனைகளையும் நாணயமில்லாத மனிதர்களின் போலிகளையும் தான் என் பேனா மை தொட்டு வரைகின்றது.
கவிகளின் பிரசவங்கள் என்னோடு னே.أشمشم
கற்பனை என்று யார் சொன்னது? துயரங்கள் நானங்களை7 துடைத்திட யாருமின்றிப் போக என் வரைத்தாள்களில் கிறுக்கியே சுமைகளை இறக்குகிறேன்
வாழும் நாட்களில் என்னை புரியாது போனாலும் வாழ்ந்து மரணித்த பிண்டாவது என் எழுத்துக்களின் சுமைகளை எவராவது புரியட்டுமே!
s
என் உள்ள7ம்
காணாத விடியலை என் கவிகளாவது கானட்டுமே - அதுவரை எழுதிக் கொண்டே இருப்பேன் என் எண்ணத்தில் உருவாகும் கற்பனைகளையல்ல என் இதயத்தில் உருவாகும் கண்ணிரை 267760DLOLLI/7uŭ 6hDuŭu L 574 (Ĝi /6ø... ///
给
eeeeAeeeeeeeeeeeAe மொழி சஞ்சிகை -20
 
 
 
 

SeAeAeAeAeAeAeAeAeAeAeAeMeAeAAeAMeAeAeAeAeAeAeAeAeAeAeAeMAeMeAeAMAeAMAeAeeAeAeAeAeAeAeA
எனக்காக எழுதப்பட்ட &: ... :::::::::::::::: VSX நியதிகள் மட்டும் வெறும் அநீதிகளால் வரையப்பட்டது.
என் பொய்க்கோல
புள்ளிகளில்
வந்து விழும் கண்ணிர் துளிகள் கூட கழுவுவதில்லை என் காயங்களை.
OIOరెరో 56OTGO)గె
(56örul DITES பட்டுப்போன 6IIITլԸ5GOԾ. go so a
வாழ்க்கை காட்டில் அடிக்கடி தீ வை க்கும் கொடுரங்களும் குறைந்த பாடில்லை. രിട്ട
கடலது சுமையென்று
கண்ணிர் சிந்தினால்
பூமியின் பாரம் குறைந்து விடவா போகின்றது.?
அத்தனை வலிகளை பற்றி அப்பட்டமாய் எழுதியும் என் அவலத்திற்கு
இதுவரை விளம்பர எடுத்துக்காட்டைத் தவிர வேறொன்றுமே கிடைத்ததில்லை.?
SKeAeAseAeAeMeKeAeAeMAeMeAeALLALALAeAMeAeAeAeAeeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeAeeA
மொழி சஞ்சிகை VN
~

Page 13
eeLeLLALeeLeeeeAeeAeAeeLAeeAeeeeAeeAeeAeAeeeeeLeAeLAeeAeAeeAeeLeLeeLeLeALALALeALALAeeALAeeALALeM இன்னும் ஏ.கே முஜாரத் காலியாகவே கின்ைனியா காத்திருக்கின்றது 6া6ঠা காதல் கொப்பரை!
இங்கே உன் நினைவுகள் தொங்கி கிடக்கின்றது
ஒரு தூக்கனாங் குருவிக்கூடாய்! 萎 *Ꮉ
o என் உயிரின் நரம்புகளில் 660 o
o ஒரு பளிங்கு
இதய பூமியில் தாஜ்மஹால் கட்டுகிறேன் நட்டுச் செல் இன்னொரு உன மும்தாஜ் ஆகி விடு ரோசாப்பூ புன்னகைகளை!
o பூக்களாலான ராசாத்தி என் காதலை 임_6  ി? நம் வரலாற்றுப் பக்கங்களில் பருவங்கள புதிய தசாப்தங்களாய் என் இதயம் நனைக்கும் பதிவு செய்வோம் நயாகரா நினைவுகள் மெளனம் அருந்தி
. . wid செத்துக் கிடக்கும் வாசிக்கப் படாத பருவக வார்த்தைகளைப் புறப்படச் சொல்லு! L6)6)rish (5p6) நான் உசீரு என்னை
தென்றல் கொண்டு ఫ్రోషి __* ళిx
କାଁଚାଁ 56)rg)|ID grab தாவன மிருகம்
மொழி சஞ்சிகை -22
 

LLkeLALALAeAeLAeAeAeAeAeLAeLeALAeeLALAeLeLeeLeLeeLALAeLeLeLAeALAeLeLeLeeLAeLeLeeATLTLLALAeeLeLALALALTeLTeTeLATLALTLTLLTLAeeAeLeLAeLeLATeLeLS
*உப்புமாவெளி* -சுவிதா கிருஸ்ணதாஸ்
என்னை
அடுப்பெரித்தே இத்தனை நாட்களாய் வளர்த்தெடுத்த அம்மாவுக்கு நான் வியர்வை சிந்திய பணத்திலிருந்து ஒரு பவுண் சங்கிலி செய்து போட்டு அழகு பார்க்கிறேன்.
ぽ
அப்பாவின் நினைவாக அவர் இறுதியாய் தூங்கிய ஆறடி நிலத்தில் ஒரு துயிலறை எழுப்பி என் குடும்பத்தோடு சேர்ந்து கண்ணி விட்டு கதறுகிறேன். 료
நான் பிரசவித்த கவிதை சிசுக்களை அச்சிலே பதித்து ஆயிரம் பிரதிகளாய் வெளியீடு செய்வதையும்
என்
குடிசை வீடு கொஞ்சம் எழுந்து ஓடுகள் தாங்கிய சீமெந்து வீடாகி நிமிர்ந்து நிற்பதையும்
என்னைப் போல நடந்தே பள்ளிக்கு நான்கு கட்டை போகும் தம்பி பருவகாலச்சிட்டையோடு பஸ்ஸிலேறிப் போவதையும்
முப்பது வயதை தொட்ட பெரியக்கா கழுத்தும் நெற்றியும் தாலியும் குங்குமமுமாய் நிறைந்திருக்கும் அழகையும். தினம் தினம் காண்கிறேன். நிஜத்திலில்லை! . கனவாகவே கலைந்து விடும் கனவிலே!
స్ట్రిప్రాూూళ్లూూళ్లూ99999999ూూూూూ
Longs, 6656760 as -23

Page 14
LLLSLALALAeeLeLAeALALALALAeALAeLALALALALALeALAeALALA ALALAeALALAALALAALAeLAALALAeeLALAeAL ALeALA ALAeLeLALALA LALeLeLLALALALALALALALAS
வேண்டாம் வேடங்கள்
éagrjöaiiiair f5 mgGaiii GLn ஆற்றலின் களஞ்சியமே இடலகில் அதிசயம் ஏழு - இதனால்.
இந்த அதிசயத்திற்கே உலகு நீகானடா.
பகுத்தறிவு ஆற்றலை பெற்று எதையும் பகுத்து ஆயும் Insírsair fra TLIT...
இதனால்.
ஒளிர்ந்தது உலகுக்கு விஞ்ஞானம் மறைந்தது மண்ணில் அஞ்ஞானம்
மண்னை இருய்ந்து நேற்று கோடறிகள் போட்டாய் இன்று விண்ணைக் குடைந்து கோள்கள் என்கிறாய் நாளை - இன்னும் எத்தனை எத்தனை சாதனை புரிவாய்?
டெலகில் செங்குத்துக நண்டபோருழ் ராஜா நீதானடா! டென் இதிஷ்டமே அதுதானடா!
உலகில் விடயர்ந்தவன் நீ
-Luha Argio Sigisag
,
கண்ணுக்கு வண்னமிட்டு நெஞ்சுக்குள் வடிவம் கொடுத்தவள் நீ ாளைக்குள் வடிவம் கொடுத்தவன் நீ ாளைக்குள் அர்ப்பன சிந்தனை Blariigiúil
நிலையில்லா பனிக்கட்டி மீது சிலை செதுக்கி
இடலகத்தாறை வியக்கடிக்கும் நீ சாதி மத இன மொழி ஏழை பனம் நிறவேறுபாட்டால் சேதங்கள் போட்டு.
இடன் இனத்தில் இடயர் பெற்று டெலகத்தாரை வியக்கவைத்து
காந்தியை ஒபாமாறு நிரேசாவையும் Baffrisisi சீ.பட வைப்பது எத்துணை கீழ்த்தரம்...??
స్టోజ్ఞూ999ళాఖాళాఖాళాఖాళాఖాళాఖాళాఖాళాఖాళా
louçoesfiloas 24۔
 

LALALALALALALALALALLALAALLLLLA LLLLL ALLLLLLLAALLLLLAALLALALALA ALALALALLALALA LALALALALALALALALALALASS
அடை மழைக் குளிரிலே மரத்துப் போன அவையகத்தை குளிரகற்றியதற்கு நன்றி சொல்லி நகள்கிறது இளமை கூதல் உடல்லெங்கும் பெளடர் போல பூசப்பட்டிருக்க மோகச் சுரப்பிகள் எனது ஒத்த நரம்பின் ஊடே திடீர் திடீரென்று சலசலப்புக்குள்ளாகின்றது இராத்திரியில் சூரிய இரவுகளாக்கி விடிகிறது தூறல் மழையில் சின்னச் சின்னதாய் நனைகையில் தினம் குளியல் நடத்தலாக " சீ ”என்று சொல்ல முடியாத படி அடை மழையின்று நேற்று நாளை என்று தொடர்கையில். ஆசை அணுக்கள் இலட்சங்களாகி அதிகரிக்கிறது நேற்றைய புது இரவுகளும் இன்றில் ஞாபகப் பூக்களாய் மாறுதலின்றி இனிக்கின்றது அடைமழை இரவுகளாகி போர்முழக்கம் நிறைய பிடிக்கின்றது பகலில் ஏச்சிலான அவளின் முனகல் இருட்டின் சூட்டில் கரைந்து போகின்றது முந்தானை வாசம் இப்போ ரொம்பவே விரும்பத்தக்கதாகி விண்ணப்பம் செய்கின்றது மகனின் தங்கச்சியாசைக்காய் இம்.இந்த அடை மழை இரவு எனக்கும் நல்லாய்த் தான் பிடித்திருக்கு!!
ஜே.பிரோஸ்கான்
கிண்ணியா
లి
2
స్ట్రిఫ్రాల్డ్రఫ్రా
சஞ்சிகை -25

Page 15
LLeLeLeALAeeALeAeLeLAeLTAeeLeLAeAeLeLAeAeALAeLALeLAeLeLAeAeALALAeAeLALeLeLeeLALAeLAeLeLeeLeLeAeALeAeLeLeLeeLALALAeALAeALeLeeLALALAeLeAeALAeAeALTLAeLeLAeALALALALS
மனிதமுள்ள உலகத்தாருக்கு!! மரணித்துக் கொண்டிருக்கும் மக்களின் குரலிது!!
போரினால் துரத்தப்பட்டோம் வளமான வன்னிவிட்டு!! பட்டினியால் புதைக்கப்பட்டோம் துயர் சுமந்த மாத்தளனில்!! எறிகணைகள் எமை அறுக்க
இறந்தோம் நாம் பொக்கணையில்
முள்ளி வாய்க்கால் மண்ணிலே முகவரிகள் தானிழந்து போக இடமின்றி
அனுப்பப்பட்டோம் அகதி முகாம்!
அடைக்கப்பட்டோம் அவலப்பட்டோம்
அர்த்த சாமத்திலும் அழுதோம்
ஆதரவுக்கு யாருமில்லாமல்.
ል›
துன்பப்பட்டோம் துயர்
சுமந்தோம் இடர் நீக்கும் இதயங்களை இப் பாரில் காணாமல். வணங்காமண் என்றிருந்த வன்னியின் மைந்தர்கள் வாழவழியின்றி வாழ்வுக்கு துணிவின்றி வாடுவது புரிகிறதோ? உங்கள் விழிகளுக்குத் தெரிகிறதோ?
துாக்கிட வாரீர்! துயரம் நீக்கிட வாரீர்! மேய்ப்பனுக்காய் காத்திருக்கும் மந்தைகளைப் போல மீட்பருக்காய் பார்த்திருக்கும் எம் தேசம் வாரீர்!
மொழி சஞ்சிகை 26
 

eqLeLeSLLLeeeLALALAeAeLeeLALAeALALAeALALAeAeLeLAeLeAeALALAeALAeALALAeAALALeLeeLeLeAeALALALAeLALAeALALeLALAeALALeLeeLeLeeLALeLAeLeALAeALeLeeLeLAeAeLeLeeLeLTLLLA
9 ன் ஞாபகங்களோடான قلة فرض نفس من(
யாரிடமோ s எங்கோ வருகிறேன் என்று Tெனது குடிததனம
சொல்லி விட்டு எங்கோ போய் விடுகிறேன் உன் ஞாபகத்தில்!
உன்னை நினைத்துக் கொண்டே நான் இருப்பதாய் நினைக்காதே o உன்னை நினைப்பதால் தான் காத்திருந்தவர் நான் இருக்கிறேன்
தேடி வந்து கோபித்துக் கொண்டால் சும்மா சிரித்து வைக்கிறேன் உன்னை நினைத்துக் கொண்டு!
மழையில் நான் நனையும் போதெல்லாம் நீ தான் மழையாய் வந்து விட்டாயோ என்கின்ற நினைப்பில் நனைந்து கொண்டிருக்கிறேன்
இருக்கிறது ஓர் அற்புத வாசனை! மழை விட்ட பிறகும்
உன்னை மாதிரியே உன் ஞாபகத்திற்கென்றும்
என்னை காத்திருக்கச் செய்பவர்க்கெல்லாம் மனதுக்குள் நன்றி சொல்கிறேன் அவர்களிடத்தில் உன்னை நினைப்பதற்கு எனக்கு நேரம் ஒதுக்கி தருவதற்காக!
உன்னை பெறுவதற்கு உன் தாயும் தந்தையும் என்ன தவம் செய்தார்களோ அதே தவத்தைத் தான் என் மனதும் செய்திருக்க வேண்டும் உன் ஞாபகத்தை பெறுவதற்கு - முல்லைத்தீவு -
e புஸ்பநாதன் சுபோதினி
స్ట్రోజ్ఞప్రొజ్ఞాూూ99999999999
மாழி சஞ்சிகை

Page 16
qLLLALLLLALALAL LLLLLLLALALALALeeLeLLALA LLLALALLALALALLALALALALLLeLeLALLLLALALLLL LLTLALLALAqLMMALALALAL
நான் பற்றி எனது பிந்திய இரவுகளில் சுயமாய் விசாரணை செய்கையில் என்னில் பூசப்பட்டிருக்கும் வர்ணங்களின் றிறம் மெல்லக் கசியத் தொடங்கி விட்டது அப்போதுகளில் ஏற்படும் அழுகைக்கு என்னிறைவனிடம் கை நீட்டி மண்டியிட்டு மன்னிப்பு கேட்கையில் இன்னுமின்னும் நாளைய பொழுதுக்கான நல்ல திட்டமிடல்களை செய்து கொள்கையிலும் என் .ஆன்மா புத்துயிர் பெற்றுக் கொள்கிறது
சண்டித்தனங்களால் ஜோடிக்கப் பட்டிருந்த என் உலகப் பற்றிப் பிடிப்புக்கான வாழ்தல் இற்றைகளில் அறுந்து போனதோடு LDGLD6)6OTLD6) மிஞ்சிய நாட்களையும் சிறந்ததொரு வாழ்தலில் தொடர்பாக்கி விட்டது அல்லது தொடர்ப்ாக்கி விடும் என்னிறைவனுக்கு என்றைக்கும் நான் நன்றியள்ளவனாய்த் தான் இருக்க வேண்டும்
கிண்ண்யா நஸர் இஜாஸ்
SqeLeALALALALAMLAMLALALALALAMAMALALALALAL ALALALALALALALALALALALAAAAALAAAAALLAAAAAAS
மொழி சஞ்சிகை -28
 
 

* x
NحضرتستحالرسوخNNح
9. ܒܐ ܐ
கடல் பார்த்து அமர்ந்து
உன்னை நினைத்துக் கொண்டால் கவிம்ந்த கப்பல்கள் எல்லாம் B க்கு வந்து விருப் தெரியமா?
ஆனந்தமாகக் கூட என் கண்கள் என்னை நினைத்து கண்ணி சிந்த விரும்புவதில்லை கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும் உன் காட்சிகளில் ஒன்றே ஒன்றை அந்தக் கண்ணி கரைத்து விட்டாலும் பார்க்கும் சத்தியை இழந்து விடாதா. G
சற்குணராசா குகன் -புதுக்குடியிருப்பு
--مح**************یہ ** *^ع سجم ۔۔۔
ஆவாசகர்களுக்கு:
۴ ماهه بعد سون هستی سع جمه حتیجه ح"
*"**-జ** " జ*
ءخ
அருத்த இதழில் இருந்து பல மாறுதல்களை சுமந்த படி சிமாழி கதை
பேசும் உங்களோரு படைப்புக்களை அனுப்பும் படைப்பாளிகளே
அவற்றுக்கு சிபாறுப்பாளிகள் லண்பதையும் சமாழி கூறி நிற்கின்றது.
(ஆசிரியர்)

Page 17
Best Frøy,
SUN FE ENERG
SOLAR
What once What or
sun
Workfor you
SUNLIFE ENERGY Branches: Killinochchi, Mullaitivu ar
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*/
YPOWER POWER SYSTEM
Was a luxary...........
tў.
WASA LUXARY (pvt) Ltd
|d Puthukkudiyiruppu.
692/0202200